கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விவேகானந்தன் 1987.06

Page 1
விநாயகர் கும்பாபிஷேக
பிரபவ வடு) வைக ( 1 - б -
34. விவேகானந்த மேடு, கொழும்பு - 13.
 
 


Page 2
శ్లో
FR
ܐܸܠ
GREENLAN
3A, SHIRUBBE
COLO
тEL:{gg 9 S 6 5855 ● ●
 
 
 

(PLIMENTS
DM
RY GARDENS, MBO - 4.
萎、

Page 3
국
崇崇崇味味学学崇学学崇崇崇宗崇
விவேகானந்த s
அருள் மிகு
ܐ݂
পৃষ্ঠা
ஐந்து கரத்தன இந்தின் இளம்பின நந்தி மகன்றன புந்தியில் வைத்த
அன்புடையீர்!
நிகழும் பிரபவ் ஆண்டு வ்ைகாசித் கிழமை பூர்வ பஞ்சமி திதியும் சித்தயோகழு உதயக்கால 5-42 முதல் 6-42 வரையுமுள கொழும்பு விவேகானந்த சபையில் புதித விநாயகப் பெருமானுக்குப் பிரதிஷ்டா கு துள்ளது"
இதற்கான ரிெகைகள் 29 - 5 - 87 வெள்
பிரதிஷ்டா குரு சிவழனி
(பிரதம குரு, பூரீ பொன்னப்
இவ்வைபவத்தில் இந்து சமய
மாண்புமிகு செ. g கலந்து சிறப்பிப்பதோடு கும்பாபிே
மெய்யன்பர்கள் அனைவரும்
நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி விந பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்
கும்பாபிஷேக நாளைத் தொடர்ந்து 15
34. விவேகானந்த மேடு, கொழும்பு 13.
柴半味串串串崇崇崇崇崇米崇串串崇将
 
 

崇学崇崇学崇崇学崇咪学崇崇宗崇尝崇
பை, கொழும்பு.
விநாயகர்
ஆன முகத்தன. றை போலும் எயிற்றன
ஞானக் கொழுந்தினை டி போற்று கின்றேனே
திங்கள் 18-ஆம் நாள் ( 1 - 6 - 87) திங்கட் pம் பூச நட்சத்திரமும் கூடிய சுப நாளன்று iள இடபலக்கின சுப முகூர்த்த வேளையில் ாக அமைத்துள்ள ஆலய கதில் அருள்மிகு ம்பாபிஷேகம் நடத்தத் திருவருள் பாலித்
ாளிக்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெறும்.
சி. குஞ்சிதபாதக் குருக்கள் பல வாணேசர் தேவஸ்தானம்)
அலுவல்கள், கலாசார அமைச்சர் இராசதுரை அவர்கள் ஷக மலரையும் வெளியிட்டு வைப்பார்
இக் கும்பாபிஷேகத்திலும் ஏனைய
ாயகப் பெருமானின் திருவருளைப் கின்ருேம்.
நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும்.
க. இராஜபுவனிஸ்வரன் கெளரவ பொதுச் செயலாளர்
毕学学宗崇学崇宗崇宗崇崇采味崇崇宗崇濠
濠

Page 4


Page 5
நல்ல ஞானசம்மந்
சிவநேயச் செல்வர்களே,
பிரபஞ்ச உற்பத்தி ஒம் என்னு மெஞ்ஞானிகள் கண்ட உண்மை. வத்துக்கே முதலிடம் பூஜைகள், வி விக்கின மின்றிச் செவ்வனே நிறைவு விக்கினேஸ்வரனை முதற்கண் பிரார்த் இல்லாத காரணத்தால் அவர் விநாய அப்பெருமானுக்கு நாமெடுக்கும் ன கொழும்பு விவேகானந்த சபையா மஹாகும்பாபிஷேகம் காண்பது கெ புண்ணியம்,
மேலும் இதனுற் சைவ ம மேலீட்டினையும், ஒருமைப்பாட்டினையு மனவமைதி வேண்டின் இறையருே எனவே மற்றும் மூர்த்திகளைப் போ பொறுத்தருளும் கருணுமூர்த்தியான பற்றிக் கொண்டால் நிச்சயம் எமது
இப்பெருவிழா குறைவின்றி தொண்டுகள் புரிந்த அன்பர்கள் அ திருவருளைச் சிந்தித்து எமது நல்லா
 

தர் ஆதீனமுதல்வர்
ம் நாதத்தினின்றே உதித்ததென்பது வேதம் ஒதும் பொழுதும், பிரனழாக்கள், சடங்குகள், நற்காரியங்கள் ற வேண்டிப் பிரணவ சொரூபியான திக்கிருேம். தனக்கு மேலான தலைவன் கர் எனப் பெயர் பெறுவர். எனவே கங்கரியங்குடுளல்லாம் மேலானவை ர் விநாயகர் ஆலயம் அமைத்து ாழும்பு வாழ் சைவ மக்கள் செய்த
க்களினது சமயப்பற்றையும், பக்தி ம் நன்கு அறிந்து கொள்ளலாம். நாம் ா நாடுவதல்லால் வேறென்றில் லல்லாது எமது குற்றங்களே எல்லாம்
கணபதியின் திருவடிகளே இறுகப் வேண்டுதல்களெல்லாம் கைகூடும்
நிறைவுபெற எல்லா வகையானும் னைவருக்கும். வினுயகப் பெருமான் சிகளை வழங்குகின்ருேம்,
சாந்தி, சாந்தி
லறுரீ சோமசுந்ர பரமாசாரிய ஸ்வாமிகள்

Page 6
MBS.
I am happy to learn th Colombo is constructing a tem idol of Lord Ganapathy and p on 1 St June 1987.
The Vivekananda Society X memoration of the visit of Swa The Society is doing very use munity and persons of eminenc of the Society. They are regula to Students all over the Island prizes. The Society was runni taken over by the Government v
Now another chapter in th included by its opening a temp that Hindus who pass by the S deity.
wish their new venture is
- Ran
 
 
 

SAGE
at the Vivekananda Society of ple in its premises to install an erform Kumbabishekam, at 6 a.m.
was established in 1902 in comimi Vivekananda to Ceylon then. ful service to the Hindu Com2 have occupied the chairmanship irly imparting tenets of Hinduism
and hold examinations and award ng a college also but this was when free education was introduced.
e history of the Society has been le for Pillayar in its premises so Society can have dharshan of the
is
UCCCSS
SWAMI PREMATMANANDA
Vice-President lakrishna Mission (Ceylon Branch)

Page 7
உபதலைவர் கொழும்பு விவேகானந்த
கோயிலில் விநாயகன் ஒப்பற்ற த சிறப்புற நடத்தவே மூலகாரணமாக
g-l6չյլb
 

நகளைப் பரப்பும் நோக்கம் கொண்டு
ாால் கொழும்பில் தாபிக்கப்பட்ட தைந்து வருடமாகச் சைவத் தொண்டு டசாலைகளில் சமய பாடப் பரிட்சை பொழிவுகள் சமயக் கருத்தரங்கங்கள் வழிகளாக சமயத் தொண்டு புரிவது றை எல்லாம் சிறப்புற 鲇L圭彦 ங்கமாகத் தெரியாதவாறு நடத்தி ாரியதரிசி மற்றும் நிர்வாகத்தினர் வழிபட எடுத்த முயற்சினுலேயே நப்பெற்றது. எனவே இச் சபையின் லைவனுக இருந்து எல்லாவற்றையும் இருந்து வேண்டுவார் வேண்டுவதை ம் எல்லோரையும் நல்ல வழிகளில் ணையாயிருந்து அநுக்கிரகம் புரிய சிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Lவது
சி. குஞ்சிதமாதக் குருக்கள்
பிரதமகுரு பொன்னம்பல வாணேஸ்வரர் தேவன்தானம்

Page 8
பிரதேச அபிவிருத்தி, இந்துச
மாண்புமிகு செல்லேயா இராச
கொழும்பு விவேகானந்த சபையினர் அமைத்து அங்கு விநாயகர் சிலை ஒன்றினை மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கையிலே உள்ள சமய ஸ்தாபன கலாசார அமைப்பு விவேகானந்த சபைய இச்சபை ஆற்றி வருகின்ற ୬) ଗrtijuliu (ଜ୍ଜ மக்கள் மட்டுமன்றி இலங்கைத் திருநாட்ட அனைத்து இந்துசமய மக்களும் நன்கு அறி
மேற்குலகிற்கு இந்து தர்மத்தின் மேன் சிக்காக்கோ நகரிலே வீரமுழக்கம் செய்திட்ட தாங்கி நிற்கும் இந்த மன்றம் அன்னர் தொண்டாற்றி வருவது மிகவும் பாராட்டு
அகில இலங்கை ரீதியிலே ஆண்டுதோ களும், கட்டுரை, பண்ணிசை, பேச்சுப் ே சமய உணர்வை ஊட்டி நிற்கின்ற @,# &Fତ
அறிஞர் திரு. ஆ. செ. நடராசா செயலாளர் திரு. க. இராஜபுவனிஸ்வரன. தளராத பணியினுல் விவேகானந்த பே சபையின் மேதகுபணிகள் மென்மேலும் சி
விக்கினங்கள் அகற்றும் வித்தக நாய சபையின் முயற்சி வெற்றி பெறவும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்,
பிரதேச அபிவி

மய, இந்துகலாசார அமைச்சர்
ரை அவர்களின் ஆசிச்செய்தி
தமது சபை வளவிலே ஆலயம் ஒன்றினை பிரதிஷ்டை செய்ய இருப்பதனை அறிந்து
ங்களில் மிகவும் பழமை வாய்ந்த சமய
ாகும். கடந்த 85 வருடங்களுக்கு மேலாக தாண்டினை கொழும்பிலே வாழ்கின்ற தமிழ் டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் வாழ்கின்ற
மையையும், சிறப்பினையும் எடுத்துக்காட்டி, - சுவாமி விவேகானந்தரின் திருப்பெயரைத் காட்டிய ஆன்மீக நெறியிலே இடையருது க்குரியது.
*றும் நடத்தப்படும் சைவ சமயப் பரீட்சை பாட்டிகளும், இளஞ் சிறர்கள் மத்தியிலே பையின் சால்பினுக்குச் சான்று பகர்கின்றன.
அவர்களும், செயலாற்றல் மிக்க பொதுச் தும், மற்றும் மன்ற உறுப்பினர்களதும் ட்டிலே உயர்ந்து நிற்கும் விவேகானந்த றந்திட இறையருளைப் பிரார்த்திக்கின்றேன்.
கணும் விநாயகனுக்கு ஆலய அமைத்திடும் அவர்தம் பணிகள் மேலும் சிறக்கவும் என்
செ. இராசதுரை
ருத்தி, இந்துசமய, இந்து கலாசார அமைச்சர்

Page 9
ஆனைமுகன் ஆறு பொன்னம்பலவ வாணிபத
ஆன்மாவைத் தெய்வத்தின் பக்க இன்றியமையாதது. கடவுள் எங்குமி( அது பசுவின் உடம்பிலே பரந்திருக்கு கிடைப்பது மடியிலிருந்தே. கோயிலு தாலும் அவரை அணுகுவது சாதா கோயிலே. சமயகுரவர்கள் நால்வரிட அளவுக்கெட்டாதது. அப்படியிருந்து ஏன் இறைவனைத் தேடினர்கள்? பசு கோயிலில் இறைவன் கூடிய அள ஆதலால்தான் கோயிலில்லாத ஊரில் வற்புறுத்தி இருக்கிறர்கள்.
வேத காலத்தில் கோயில்கள் இ மரத்தின் அடியில் ஒரு சிறு சிலையை கரையிலே சில இடங்களில் ஒரு கூறப்படுகிறது. பிற்காலத்தில் இவர் வைத்து வழிபட்டு வந்தார்கள். பெரு நூற்ருண்டுகளுக்கு முன்னேயே. இ கோயில் பெரிதோ சிறிதோ என்பதி
விதியை விலக்க ஒருவராலும் ஒன்றின் மூலமே விதியை வெல்ல மு திருப்போர்க்கு அபாயமொருநாளுமி அல்லாததெல்லாம் விதியே மதியாய்
எங்கள் சபை அங்கத்தவர் தோற்றம் ஒன்று அண்மையிலிருப்பணி சிறு கோயிலைச் சபைக் கட்டடத் ஒரு நல்ல கைங்கரியம். இதற்கு பணி கொடுத்தோருக்கு எங்கள் நன்றி உ
சுபம்

முகன் அம்பிகை
|ன் ஞானகுரு ம் நாடு
ம் திருப்புவதற்கு கோயில் தரிசனம் நக்கிருர் என்பது உண்மை. ஆனல் ம் பால் போன்றது. அது எங்களுக்குக் ம் அப்படியே. கடவுள் எங்குமிருந்ரண மனிதருக்கு வசதியான இடம் -த்திலும் இருந்த இறைவன் பக்தி ம் ஒவ்வொரு கோயிலாகச் சென்று வின் மடியில் பால் சுரப்பது போலக் வில் பிரசன்னமாய் இருக்கின்றர். b குடியிருக்காதே என்று சான்றேர்
இருந்ததாக அத்தாட்சிகளில்லை, சில வைத்து வழிபட்டதாகவும், ஆற்றங்சிலையை வைத்து வழிபட்டதாகவும் கள் கொட்டில்களில் சிறு சிலைகளை நங்கோயில்கள் தோற்றியது ஒரு சில றைவனுடைய அருள் கிடைப்பது ல்ெ தங்கவில்லை.
முடியாது. ஆணுல் இறைவனருள் முடியும். "சிவாயநமவென்று சிந்தித்ல்லை. உபாயம் இதுவே மதியாகும்.
விடும்.”
பலரும் இறைவனுடைய உருவத் தை ஆசைப்படுகிறர்கள். அதனுலேயே துடன் நிறுவ முற்பட்டோம். இது ன உதவியும் வேறு பொருளுதவியும் ரித்தாகுக. - பம் சுபம்
ஆ. செ. நடராசா
தலைவர் கொ/விவேகானந்த சபை

Page 10
விவேகானந்த 母6
2,6
நிகழும் பிரபவ வருடம் வைகாசித் கிழமை பூரிவ பஞ்சமி திதியும் சித்த ே வேளையில் அதிகாலை 5-52 முதல் 642 பிரதிஷ்டா பூஷணம் சிவபூரீ குஞ்சிதபார் பிரதிஷ்டா கும்பாபிஷேகம் செய்து வைக்
1902 ஆண்டு ஆரம்பித்த காலம் தொ வரும்போது ஒர் ஆலயம் இல்லாதது கு குரோதன ஆண்டு தை மாதம் 12-ஆம் ந 8-30 மணிக்கும் கூடிய சுபமுகூர்த்தத்தில் அத் கும்பாபிஷேகம் இடம்பெறுவது சபையின்
"எம்மால் ஆவது ஒன்றுமில்லை. எல்ல கேற்ப பல சைவப் பெருமக்களின் உதவிகே பண உதவியும் கட்டடப் பொருளுதவியு இம் மலரில் இணக்கப்பட்டுள்ளது. அன்ன வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
விக்கினங்களைத் தீர்ப்பவன் விக்கினேஸ் காணும் பாடல் அமைத்துள்ளது,
விநாயகனே வெவ்வினை விநாயகனே வேட்கை த6 விநாயகனே விண்ணிற்கு தன்மையினுல் கண்ணிற்
கடவுள் நம்பிக்கையிலும் விக்கிரக வழி இயற்றுவதிலும் பாவம், புண்ணியம், ! சுவர்க்கம், நரகம் என்பன பற்றிய கொள் மேலும் உலகில் நிலவி வரும் பல்வேறு ம வாய்ந்து திகழ்வது இந்து சமயம்,

பையில் விநாயகர்
}UILD
திங்கள் 18-ம் நாள் (1-6 -87) திங்கட்பாகமும், பூச நட்சத்திரமும் கூடிய கப பரையுள்ள ரிஷப லக்ன சுபமுகூர்த்தத்தில் க் குருக்கள் அவர்கள் பூரீ விநாயகருக்கு கின்ருர்,
ட்டு இச் சபை சமயப் பணியில் ஈடுபட்டு றையாக இருந்தது. திருவருளின் பயனுல் ாள் (25 - 01-86) காலை 7.30 மணிக்கும் $திவாரம் இடப்பட்டது. இன்று பிரதிஷ்டா வரலாற்றில் குறிப்பிடதக்க விடயமாகும்.
ாம் அவன் செயல்' என்ற முதுமொழிக் ளோடு இவ்வாலயம் நிறைவு பெற்றுள்னது. ம் செய்துள்ள பெரியோர்களின் பட்டியல் ர்க்கு விநாயக ப் பெருமானின் அருள் கிட்ட
வரன், இதனைக் குறிக்கும் வகையில் கீழ்க்
யை வேரறுக்க Eவிப்பான் நம் மண்ணிற்கும் நாதனுமாம்
பணிமுன் கனிந்து
பாடுகள் புரிவதிலும் பல்வேறு. சடங்குகள் ஊழ்வின, பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, கைகளில் திளைத்தவர்கள் இந்துசம்ப மக்கள். தங்களில் மிகவும் பழமையும் பெருமையும்

Page 11
காலம் ஏதும் கூறுவதற்கு இயலாத முற்பட்டு, மிக்க பழமை வாய்ந்ததாக இத்தகைய சிறந்த தொன்மையுடைய இந் நம் முன்னேர்கள் போற்றி வந்தனர். எமது இயல்புகளையும் ஆராய்ந்து அறிய அதன் என்பன பெரிதும் துணைசெய்து வருகின்றன
கடவுள் நாமமும் உருவமும் அற்றவர். உருவமில்லாதவர் எனக்கூறி அவருக்கு வ இந்து மதமும் இயல்பாக கடவுளுக்குப் ெ கொள்ளும் அதே வேளையில் பக்தர்களுக்கு யும் வடிவத்தையும் எம் பெருமான் எடுத் இக் கருத்திற் கேற்ப சபை விநாயகப் ெ வழிபடுவதற்கும் தியானம் செய்வதற்கும் ஏனைய ஆலயங்களைப் போல் அல்லாமல் ஒரு
இக் கும்பாபிஷேக விழாவைச் சிறப்பி அமைச்சர் செ. இராசதுரை அவர்களும் அ தர்களும் வருகைதந்துள்ளது மகிழ்ச்சிக்குரி
 
 

நிலையில் வரலாற்றுக் காலத்திற்கும் மிக எமது இந்து சமயம் விளங்கி வருகின்றது. து சமயத்தை "சனதன தர்மம்’ என்று சமயத்தில் பல வகையான சிறப்புகளையும்
கோயில்கள், அருளாளர்கள், சித்திரங்கள் f.
இந்துமத மல்லாத பிறசமயத்தவர் கடவுள் டிவம் அமைத்து வழிபடுவதை ஏற்பதில்வே பயரோ வடிவமுமோ இல்லையென ஒப்புக் த் தியானம் செய்யும் பொருட்டு பெயரை துக் கொள்வான் எனச் சொல்லப்படுகிறது. பருமானுக்கு ஒர் ஆலயத்தை அமைத்து, வசதி செய்துள்ளது, மேலும் இவ்வாலயம் வழிபாட்டுத்தலமாகவே என்றும் திக்ழும்.
க்கும் வகையில் கெளரவ இந்து கலாசார வரது அமைச்சைச் சார்ந்த உத்தியோகத் LJ 6é6)hulb.
க. இராஜபுவனிஸ்வரன் கெளரவ பொதுச் செயலாளர்
கொ | விவேகானந்த சபை

Page 12
6.
சிவத்தமிழ்ச் செல்வி த
ஓங்கார வி
விக்கினேஸ்வர நாமம் எமது விக்கி சைவ மக்கள் எதற் கெடுத்தாலும் கள். ஒரு தேங்காய் உடைத்தோ எந்த ஒரு கருமத்தையும் ஆரம்பிப்ப கல்லூரிகள், மன்றங்கள், சந்திகள், குள சிலே நிறுவி வழிபாடு செய்யும் வழக் கொழும்பு விவேகானந்த சபையிலு பெறுவது மிகவும் பாராட்டுக்குரியத
'நற்குஞ்சரக் கன்று
கற்குஞ்சரக்கன்று கா
என்றபடி கல்விக்கும் மெய்யறி விநாயகப் பெருமானுடைய கருணை அவர் காட்சிக்கு எளியவர், கருணை அடியவர்க்கு எளிதாகவும் விரைவாக
“தனதடி வழிபடும் அவரிடர் குரியது. விநாயக வழியாட்டுக்கு அன் அவை இரண்டும் இருக்குமானுல் எ நலனும் பெறலாம். ஒம் என்ற பிர எங்கும் பரந்து இரட்சிப்பது. அதுே எல்லாம் அடங்குகிறது என்பதை
'இறை, சக்தி, பாசம்
உற நிற்கும் ஓங்காரச
என்பது திருவருட்பயன். ஆச போற்றப்படும் விநாயகப் பெருமா செய்யப்படுவது மிகவும் புண்ணிய ர மூலம் கொழும்பு விவேகானந்த ச என்பது திண்ணம்.
 

ங்கம்மா அப்பாக்குட்டி
நாயகன்
னங்களைப் போக்குகின்ற திருநாமம்.
பிள்ளையாரை மறக்க மாட்டார்
அல்லது பிள்ளையார் பிடித்தோ து சைவ மக்களின் பண்பாடாகும். க்கரைகள் அனைத்திலும் பிள்ளையார் கம் உண்டு. இந்த அடிப்படையில் ம் விநாயகப் பிரதிஷ்டை நடை ாகும்.
ண்ணிற் கலைஞானம்
দুটা ’ *
வுெக்கும், கலைஞான விருத்திக்கும் யே முன்னின்று வழிகாட்டுகிறது. ாக்கு இனியவர். தன்னை வழிபடும் வும் அருள் வழங்குபவர்.
கடிகணபதி” என்பது சிந்திப்பதற் பும் நம்பிக்கையும் தான் வேண்டும் வரும் எங்கும் வழிபடலாம். எல்லா ணவம் சர்வ வியாபகமானது. அது
வ விநாயக வடிவம். அதற்குள்ளே
எழில் மாயை ஆவி
في روي في 52 ፳ö፱
வே மேலான தெய்வம் எனப் னின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை கழ்ச்சியாகும், இந்த வைபவத்தின் பை மேன்மை பெற்று விளங்கும்
தங்கம்மா அப்பாக்குட்டி

Page 13
Grägsr குல தெய்வத்திற்கு கோயி:
விவேகானந்த சபைக்
விநாயகனே எமது முத அவன் ஆதரவு பெற்ற6 கருமம் கைகூடும் விநா நினையாமல் புறப்பட்ட
இடர்பட்டான் என புரா
இந்த ஐந்து கரத்தனே வணங்கினுல் வி?னகள்
வேட்கைகள் குறையும்
தலைவன் விண்ணிற்கும் நாதனும் இவன் பாதம் வணங்கி அருள் பெறு
 
 

அமைத்து கும்பாபிஷேகம் செட்
எமது வாழ்த்துக்கள்.
ற் கடவுள்
செய்யும்
ug5260T
குமரனே
ணங்கள் கூறுகின்றன.
ஆனைமுகத்தனை
நீங்கும்
ஞானத்தின்
மண்ணிற்கும்
D தவெடுது
Cat Dr 35
வே. பாலசுப்பிரமணியம்
தலைவர்.
அகில இலங்கை இந்து மாமன்

Page 14
கொழும்பு விவேகானந்த மகனவி
சைவமும், தமிழும் தளைக்கப் ப னந்த சபையினரின் விநாயகர் ஆ6 வைபவ சிறப்பு மலருக்கு ஆசிச்செய் பெருமிதமும் அடைகிறேன்.
எமது “அன்னை’ தனது புனித வைப்பது அனைவருக்கும் பேருவகை களால் தலைகுனிந்து நின்ற இந்து மக்க இந்து தர்மத்தின் புகழை, ஒங்கச் பெயரைத் துலங்கச் செய்யும் கொழு மக்கள் தளர்வுற்று மனங்கலங்கியிரு நின்று விநாயகர் ஆலயத்தை அயை செயலாகும்.
சைவமும் தமிழும் தமது இரு வளர்க்க ஆலயங்களைக் கட்டுவித்து அமைத்தும் நமது முன்னுேர் பணியா கொழும்பு விவேகானந்த சபையினரி
கொழும்பு விவேகானந்த சை பணியும் தொடர்ந்து சிறக்க எல்லா
 

த்தியாலய அதிபர் ஆசிச்செய்தி
னியர்ற்றிவரும் கொழும்பு விவேகா ய மகா கும்பாபிஷேக பிரதிஷ்டை தி வழங்குவதில் பெருமகிழ்ச்சியும்,
பணியை நோக்கிக் காலடி எடுத்து
தருவதாகும். மாறுபட்ட சூழ்நிலை ளைத் தட்டியெழுப்பிப் பார் முழுவதும்
செய்த சுவாமி விவேகானந்தரின் ம்பு விவேகானந்த சபையினர், சைவ க்கும் இந்நாளில் தமது ஆசான் வழி 2த்திருப்பது மிகவும் போற்றத்தக்க
-- ܨܡܡܐ
கண்களெனக் கொண்டு சமயத்தை ம், தமிழை வளர்க்கக் கலாலயங்களை ாற்றி வந்துள்ளனர். அந்த வகையில் ன் இரு பணிகளுமே மெச்சத்தக்கன.
ہے۔
| Ju96OTIflait JFLD LIL', பணியும், தமிழ்ப் ம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.
செ. மாணிக்கவாசகர்
Principal C || VIVEKANANDA. M. V.
COLOMBO - 13.

Page 15
கொழும்பு விவேகானந்த
கொழும்பிலுள்ள சமய நிறுவ லுள்ள சமயநிறுவனங்கள் எல்லாவி ஒரு சில சபைகளுள், கொழும்பு வி தெருவென அழைக்கப்பட்ட வீதி அழைக்கப்படுவதே இச்சபையின் ( பெயரளவில்ே தான் இச்சபை ே பெரியதுதான். சமயநிறுவனங்கள் சமூகத் தொண்டுகளையும் ஆற்றுகின் வனங்களுள் இச்சபை முன்னுேடியாகு கொழும்பு வாழ் இந்துக்களுக்கோ, த நாட்டில் வாழும் இந்துக்களுக்கும் தி யைச் செம்மையானதாக்க உதவுகின் சபையினரால் நடாத்தப்படும் பேச் கள் எல்லாம் அகில இலங்கை அடிட் இறுதிநாட்களில் பரத நாட்டிய வ காலமாக நடாத்தப் படுகின்றன. ெ யாலயங்களுள் ஒன்ருகிய விவேகான ஆரம்பகாலக் கல்விப்பணிக்கு என். சென்ற வருடம் பாலர் பாடச ஆரம்பித்துள்ளதால், கொழும்பு ம ஒரு மகிழ்ச்சியான சூழலில் ஆரம்ப நமது கலாசார மறுமலர்ச்சியில் படம் கொடுக்கின்ருேம். வருடா வ பெருமானை நமது சமூகத்தனருக்கு யிலும் நினைவுபடுத்தும் நிறுவனம் என்பதை ஒருவரும் மறுக்கமுடியாது சைவ சித்தாந்த பீட மொன்றை நிறு இன்று வினைதீர்க்கும் விநாயகருக்கு பிரதிஷ்டா கும்பாபிஷேகவிழா ந ஒரு சில பணிகளைப் பற்றி எழுதுவதி அகில இலங்கை இந்து மா மன்ற இச்சபை, தனது சேவைகளை விரிவுப( தாகின்றது. எங்கள் இந்து சமய வள சபைகள் யாவும் விவேகானந்த சை
விநாயகப் பெருமானை வேண்டுகின்ே
 

சபையின் தொண்டுகள்
னங்களில் மாத்திரமல்ல, இந்நாட்டி பற்றுள்ளும் தலை சிறந்து விளங்கும் வேகானந்த-சபை ஒன்ருகும். மேட்டுத் இன்று விவேகானந்த மேடு என்று செல்வாக்கை எடுத்துக்காட்டுகின்றது. பெரியது மாத்திரமில்லை. சேவையிலும் தமது சேவைகளை மட்டுப்படுத்தாது றன. இப்பரந்த நோக்குடைய நிறு ம். மேலும் இதனுடைய தொண்டுகள் மிழர்களுக்கோ, மாத்திரமல்லாது, இந் தமிழர்களுக்கும் அவர்களது வாழ்க்கை TfD gl | *சுப் போட்டிகள் சமயபர்டப் பரீட்சை
படையில் நடை பெறுகின்றன. வார
குப்புகள் சங்கீத வகுப்புக்கள் நீண்ட காழும்பிலுள்ள பெரிய தமிழ் வித்தி ந்த மகா வித்தியாலயம் இச் சபையின் றும் அழியாத சின்னமாகும். ாலை ஒன்றை இச்சபையின் நிர்வாகிகள் த்திய தொகுதி மழலைச் செல்வங்கள் க்கல்வியை இன்று பெறுகின் ருர்கள். ல் நாம் நாவலர் பெருமானுக்கு முதலி ருடம் சிறப்பான வழியில் நாவலர் ம் விசேஷமாக மாணவமணிகள் மத்தி கொழும்பு விவேகானந்த சபையினர், து. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வ இச்சபை முயற்சி செய்துவருகின்றது. த ஒரு அழகிய சிறிய ஆலயம் அமைத்து டைபெறும் பொழுது இக்சபையின் ல் மகிழ்ச்சியடைகின்றேன். த்தின் ஆரம்பகால அங்கத்துவமுடைய டுத்துவதனுல் மாமன்றமும் பலமுடைய rர்ச்சிக்கு மாமன்றத்தின் அங்கத்துவ பை போலச் செயற்யட வேண்டுமென றும்,
செ. சச்சிதானந்தசிவம் கெளரவ பொதுச் செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம் கொழும்பு 4.

Page 16
* பள்ளித் தலம% செய்கு
செ. வேலாயுதபிள் ஒய்வுபெற்ற பிரத
பாரத நாடு அன்னியர் ஆட்சியில் சுதந்திரம் வேண்டிப் பாரத மக்கள் வீறுகெ எவ்வாறு கட்டியெழுப்புவது ாேன்று, சுத் பாரதியார் தமது கற்பனைக் காட்சியிற் தெறித்த ஒரு சிந்தனைத் துளிதான்.
* பள்ளித் தலமனைத்துங் கோயில் செ கற்பனை யன்று; பொருள் பொதிந்த சிந்த மன்று, நமது நாட்டுக்கும் இது பொருந்து
பள்ளித்தலதுக்கும் கோயுலுக்கும் நெருங் என்ற பெயர் வழங்குகின்றது, ஒன்று வித் புனிதமான இடங்கள். மனிதனை மனிதஞச் தோடு சேரவைப்து கோயில்,
*பெறுமவற்றுள் யாமறி மக்கட்பே றல்ல பிற
என்பது வள்ளுவர் வாக்கு. அறிவறி வாய்க்கச் செய்வது பள்ளிக்கூடம், அறிவ பயிலுமிடமே பள்ளிக்கூடம். அந்தக் கல்வி கூறுகிருர்,
'கற்றதனு லாய மயனெ நற்ருள் தொழாஅர் என
வாலறிவன் நற்ருளைத் தொழுவதற்கு வ
இனி, பள்ளி என்னுஞ் சொல், கோய குறிக்கும் ஒரு சொல். கோயிலிலிருந்தே வதற்கும் இடமுளது. இக்காலத்திலும் தமிழ் செய்யுமிடத்தைப் பள்ளிவாசல் ” என்று கோயிலைக் குறிப்பது தெளிவு. முஸ்லிம் மத தம் சிருதர்களுக்குக் கல்வி புகட்டுவதை இ நாட்டுப் பழிைய வழக்கத்தைக் குறிப்பதாக கான கோயில்களிலே, குருமார் பிள்ளைகளு
க்ோயில்கள் கட்டடமாக எழுவதற்கு உறைந்த ஆச்சிரமங்கள் பள்ளி எனப்பட்

னத்துங் கோயில் (36"Ild"
T B.A. (Hons.) ம கல்வி அதிகாரி
அடிமைப்பட்டுக் கிடந்த காலம்; வீர
ாண்டெழுந்த காலம். சுதந்திர பாரதத்தை நந்திரங் கிடைப்பதற்கு முன்பே கவிஞர் கண்டார். அந்தக் கற்பனை ஊற்றிலிருந்து
Fய்குவோம்’ என்பது, இது வெறுங் கவிக் னைக் கருவூலம் பாரத நாட்டுக்கு மட்டுவதே யாகும்.
கிய உறவு உண்டு. இரண்டுக்கும் 'ஆலயம்" தியாலயம்; மற்றது தேவாலயம். இரண்டும் குவது பள்ளித்தலம். அவனைத் தெய்வத்
வதில்லே அறிவறிந்த
ബ
ந்த மக்கட் பேற்றை நாட்டுத் தாய்க்கு றிந்த மக்களாவதற்குக் குழந்தைகள் கல்வி யின் பயன் என்ன என்பதை வள்ளுவரே
ான்கொல் வாலறிவன் 6 -
ாய்ப்பான இடம் கோயில்,
பிலையும் குறிப்பதுண்டு. அது பல பொருள் பள்ளிக்கூடம் தோன்றியது என்று கருது. ழ் பேசும் முஸ்லிம்கள் தாம் இறைவழிபாடு வழங்குகின்றனர். இங்கே பள்ளி என்பது வித்துவான்கள் பள்ளிவாசல்களில் வைத்துத் இக்காலத்திலும் காண்கிருேம். இது தமிழ் கலாம். அதாவது, இறைவனை வழிபடுவதற். க்குக் கல்வி போதித்து வந்தமையூாம்.
முற்பட்ட பழங்காலத்திலே, முனிவர்கள் ட்டன. அப்பள்ளிகள் கோயில் போன்றே

Page 17
புனிதத் தலங்களாப் விளங்கின. அம் மு கூடத்தை " ஒதுக்கி வைத்து, குருகுல வாக வந்தனர். பழங் காலத்திலே தமிழ் நாட்டு துறவியரும் இந்த மரபினைப் பின்பற்றினர். பள்ளிகள் எனப்பட்டன. அவர்களும் தமது வாழ்ந்த சிருர்களை வரவழைத்து எண்ணும் பிரசாரமுஞ் செய்தனர். இவ்வாறே பள்: சாலேக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர்வ
அந்கப் பள்ளிக்கூடம், காலப் போக்கிே தனி நிலையமாகிவிட்டது மேலை நாட்ட முறைமை நமது நாட்டிலும் பரவி வேரூன் கழகம் ஈருகப் பள்ளித் தலங்கள் பலதர நிருவாகமும், பாடத்திட்ட அமைப்பும், எல்லாம் மேலை நாட்டு மாதிரியிலேயே பார்க்கும்போது, பாடசாலைக் கட்டடங்களி வியக்கத்தக்கவாறு வளர்ச்சி யடைந்துள்ள இந்த வளர்ச்சி யெல்லாம் ஒருபக்க வளர்ச்
பள்ளித்தலம் பள்ளியாயிருந்த கால ஆச்சிரமமாபோ இருந்த காலத்தில் -- மால வாய்ந்து விளங்கியது. குருவோடு சீடர்க: கல்வியையும், புறவுலகை ஆராய்ந்தறியும் உயிரியற் கவ்வியையும் (உயிரினங்கள் பற்றி பற்றி ஆராயும் ஆன்மிகக் கல்வியாம்) குறிக்கோளை
'உடம்பை வளர்த்தேன்
என்னும் திருமந்திரப் பாடல் அடியிலே மாகவே - உயிரை மையப் புள்ளியாக ை போதிக்கிப்பட்டது. அரிச்சுவடி முதல் தரங்களிலே நடத்தப்பட்டன. அந்தக் அதனை அறம், பொருள், இன்பம், வீடு எ தனர். அத்த நான்கும், கட்டுத் தறியை வந்து புல்மேயும் பசுவைப்போல, அந்த ை விலகிச் சென்றதில்லை. அக்காலக் கல்வியின் திட்டமாயே அமைந்தது. எண்ணும் எழு இலக்கணம், இலக்கியம், கணிதம், சோதி மெய்யியல் போன்ற பாடங்கள் ஒன்ற வாழ்வாங்கு வாழ்ந்து, வாழ்க்கைப் பய? முழுமைபெற்று விளங்கின.
மேலைநாட்டுப் பண்பும் கீழைநாட்டு கொண்டவை, மேலைநாட்டுப் பண்பு 2 உலகியல் ஞானத்தை வளர்ப்பது; உலகா

ரிவர்கள் தாம் உறைந்த பள்ளிகளில் ஒரு ம் செய்த சிருர்களுக்குக் கல்வி புகட்டி க்கு வந்து தங்கிய சமண, பெளத்த சமயத் இதஞல், அவர்கள் உறைந்த இடங்களும் பள்ளியிலே கூடம் அமைத்துச் சூழலில்
எழுத்தும் கற்பித்து, அவ்வழியாகச் சமயப் ரிக்கூடம் வளர்ச்சியடையலாயிற்று. கல்விச் ந்த வரலாறு இது.
ல, முனிவர் ஆச்சிரமத்திவிருந்து பிரிந்து வரின் வருகையால், அந்நாட்டுக் கல்வி றிவிட்டது. பாலர் பள்ளி முதற் பல்கலைக்பட்டு வளர்ச்சியடைந்துள்ளன, பாடசாலை போதனை முறையும், பரீட்சை முறையும் இங்கும் அமைத்து விட்டன. ஒருவகையிற் ன் பெருக்கமும், பாடவிதானத்தின் பரப்பும் ன என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும், சியே யன்றி, முழுமையான வளர்ச்சி யல்ல.
த்தில் அதாவது -- கோயிலாயோ, முனிவர் னவர்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி முழுமை ள் உடனுறைந்து உடலை ஓம்பும் உடலியற் உலகியற் கல்வியையும், உயிரை வளர்க்கும் ஆராயும் உயிரியல் அன்று; உயிர் தன்னைப்
ஒருங்கே கற்றனர். அந்தக் கல்வியின்
-- உயிர்வளர்த் தேனே'
காணலாம் உயிரை வளர்க்கும் நோக்கவத்துக் கொண்டே - அக்காலத்திற் கல்வி ஆன்ம விசாரம் ஈருகப் பாடங்கள் பல கல்வியின் குறிக்கோள் ஒன்றே, ஆயினும், 'ன நான்காகப் பன்முகப்படுத்தி ஆராய்த்விட்டு விலகாது அதனையே சுற்றிச் சுற்றி மயப் புள்ளியை - உயிர் நிலையை - விட்டு பாடத் திட்டமும் ஒன்றிணைந்த பாடத்ந்தும் கண்போல அமைந்தன. அவற்றினே திடம், தருக்கம், மருத்துவம், ஒழுக்கவியல், நினைக்கப்பட்டு மாணவர் வாழ்க்கையை ன எய்துவதற்கு வழிகாட்டும் வகையில்
ப் பண்பும் வேறு வேரூன நோக்கங் உலகியல் அறிவுக்கு முதன்மை அளிப்பது; பதத்தில் முடிவது. இதற்கு மாருகக் கீழை

Page 18
நாட்டுப் புண்பு உயிரியல் அறிவுக்கு - அ அளிப்பது; அதனையே துருவித் துருவி
அரண்டறக் கலப்பதற்கு வழிகாட்டுவது. மாதிரியில் நமது கல்வி முறைமையும் பள் உல்காயதப் பண்பாடே நமது நாட்டிலும் சிக்கு அடிப்படையாய் அமைந்த கல்வி
மாணவரிடம் இளம் வயதிலே குடிகொண்
உலகாயதப் பண்பாட்டின் ஊழல்க பள்ளித்தலங்கள் நிலைக்களஞய் அமைந்த கோயில்கள் என்ற நிலை மாறி, காசுக்காக ஆசிரியர்கள் பெரும் பாலும் கூலிக்கு மார கட்டாயக் கல்விச் சட்டத்துக்குக் கட்டுப்ப பணிந்துமே பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல கட்டத்தில் வயிற்றுப் பிழைப்புக்காகவும் உருவாயிற்று. பரீட்சையிற் சித்தியெய்திச் சேவையிற் சேர்ந்து, உடைநலங்கா உத்தி மாணவர் உலகில் வலுப்பெற்றது,
போட்டி மிகுந்த இன்றைய உலகில், வேண்டுமானுல், மேலே நாட்டில் வளர்ச்சிய நமது நாட்டிலும் இடம்பெறல் வேண்டும். புறக்கணித்து மேலைநாட்டு உலகாயதப் ப பத்தகாதது. அது உயிரினச் சுருக்கி உட6 பள்ளித்தலங்கள் இந்தப் போக்கில் இயங்கு கோயிலாக்குவோம் என்ருர் கோயிலாயிரு பள்ளிக்கூடங்களாக வளர்ச்சியடைந்த க3 கோயிலாக வேண்டும் என்பதன் உள்ளார்
பள்ளித்தலம் பற்றியும் கோயில் பற்ற சியும் நம் நினைவுக்குவருகிறது. பள்ளி என் உண்டு. அதிகாலையில் அரசரைத் துயிலினி என்னும் ஒருவகைப் பாணர் இசை பாடி கோயிலிலும் அடியார் திருப்பள்ளியெழுச்சி உறக்கமும் விழிப்பும் உண்டென்பது கரு பரம்பொருள் (நிர்க்குணப் பிரமம்) தனது மாக்களுக்கு அருள்செய்தற் பொருட்டுத் வதையே திருப்பள்ளியெழுச்சி குறிக்கின் குழந்தைகளின் உயிரறிவும் பள்ளி கொ கிடக்கும் இந்த உயிரறிவைத் தட்டியெழு தலையாய பொறுப்பாகும். ஆகவே, ப யெழுப்புதல் வேண்டும்.
நம்முடைய பள்ளித்தலங்கள் சமயத்
அதற்கு முதற்படியாக, ஒவ்வொரு பள்: பகுதியிற் கோயில் அமைத்தல் வரவேற்க

தாவது ஆன்மிக ஞானத்துக்கு, முதன்மை ஆராய்ந்தது; உயிர் பரம்பொருளோடு மலைநாட்டவரின் ஆட்சியிலே, மேலைநாட்டு ளித்தலங்களும் அமைந்து விட்டமையால், தலையெடுக்கலாயிற்று. அன்னியர் ஆட்முறைமையால், அடிமை மனப்பான்மை நிம் வந்தது.
ள் எல்லாம் பெருகுவதற்கு நம் நாட்டுப் ன, பள்ளிகள் கலைத் தெய்வம் உறையும் அறிவை விற்கும் வாணிகநிலையங்களாகின. டிக்குங் கூட்டத்தவராயினர். மாணவர்களும் ட்டும், பெற்றேரின் வலுக் கட்டாயத்துக்குப் லாயினர். உலகாயதப் பண்பாட்டின் உச்சக் கல்லூரி சென்று கற்க வேண்டிய நிலைமை சான்றிதழ் பெற்றல் மாத்திரமே அரசாங்க யோகம் வார்க்கலாம் என்ற மனப்பான்மை
வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஈடுகொடுக்க படைந்து வரும் அறிவுத் துறைகள் எல்லாம் ஆனல், நமது உயிர்நிலைப் பண்பாட்டைப் ண்பாட்டை மட்டும் பற்றி நிற்பதே விரும்வினை வளர்ப்பதாகவே முடியும். நம்முடைய தவதைக் கண்டே, பாரதியார் - அவைகளைக் }ந்து - கோயிலின் ஒரு பகுதியாயிருந்து - ஸ்வி நிலையங்கள் எல்லாம் பழையபடியும் ந்த கருத்து இதுவே. நியும் சிந்திக்கும் போது, பள்ளி யெழுச். னும் சொல்லுக்குத் துயில் என்ற கருத்தும் ன்றும் எழுப்புவதற்கு அக்காலத்தில் சூதர் எர். அந்த மரபு பற்றிப் பின்னர் இறைவன் பாடினர். மக்களுக்குப் போலக் கடவுளுக்கும் 3த்தன்று. தானேயாய்த் தனித்து நிற்கும் சொரூபநிலை பிலிருந்து படியிறங்கி, ஆன் தடத்த நிலை (சகுணப் பிரமம்) எய்து rறது. இனி ஆறறிவு படைத்க மனிதக் ண்ட நிலையிலே இருக்கின்றது. உறங்கிக் ப்பித் துலங்க வைப்பதே பள்ளித்தலத்தின் ள்ளி ஆசிரியரும் குழந்தைகளைப் பள்ளி
தாபனங்கள் கோயிலாவது எக்காலம்? ரித்தலத்திலும் சமயத் தாபனத்திலும் ஒரு ந்தக்கதே.

Page 19
விவேகானந்த அருள்மிகு விநாய்
அன்பர்களிடமிருந்து 8
Π Η 6OOT
பொருளுதவி
* ஆலயச் சுருக்குக் கதவு
- திரு. சின்ன
Dinors han
* கட்டடத்திற்கான இரும்புக்
சின்னத்துை - 3 ے
Ramsons
* மண்டப வாயில்/இரும்புக் ச - திரு. கந்த
Sun Hard
崇 மண்டபச் சுருக்குக் கதவு
- திரு. த. நீ
* ஆலய மணி
- திரு. கண்க
* சங்குத்தாபனத்திற்கான த - திரு. க. வி
* விநாயகர் அர்ச்சனை நாமங் - திரு. சு. ர
 

சபை, கொழும்பு
gift ஆலயக் 35 LLD
நிடைக்கப்பெற்ற பொருள்,
உதவிகள்
ாத்துரை தனபாலு
Trading Co.
கம்பிகள்
ர அருளானந்தம் Hardware Enterprise
;Lib. G.
Firs
ware Centre
திராசா, ச, நீ.
ரத்தினம் கருணுகரன்
515 Lib
விவேகானந்தன்
கள் (சிவர் எழுத்து)
நாகலிங்கம், பொறியியலாள

Page 20
பன தஉவி
திரு. V. பாலசுப்பிரமணியம் திரு S. பஞ்சாட்சரம் (கோயில் உட்புறத்தி Mascons Ltd. (3,63) Taj sa,G) திரு D. M. சுவாமிநாதன் திரு V. செல்வநாயகம் (விநாயகர் விக்கிரகம் P. S. சுந்தரம் அன் கோ. நிரு. P. கருப்பையா ரஞ்சனி அச்சகம் கொ/விவேகானந்த மகா வித்தியாலய ஆசிரிய திரு. ஆ. செ. நடராசா திரு. மு. சந்திரபால் திரு. K. சிவானந்தன் திரு. K. பூபாலசிங்கம் திரு. A, தவனேசன் திரு. P. புவனேந்திரன் திரு. V. S. முத்துவேலு திரு. இமானுவேல் பிள்ளை திரு, தேசபந்து திரு. S. V, S. பொன்னம்பலம் திரு. T. நடேசன் செல்வி பாலரஜனி வாமதேவன் செல்வி ஹர ணி யோகேந்திரன் திரு. T. தர்மராஜா திரு. V. ஆறுமுகநாதன் (அச்சுவேலி) திரு. மு. கந்தசாமி திரு. N. ஜெயசீலன் திரு. S. புலேந்திரன் திரு. மு. நடராசா திரு. G. பத்மநாதபிள்ளை திரு. வே. சண்முகநாதன் (உரும்பராய்) திரு. N. மனுேகரன் செல்வி S. சுப்பிரமணியம் திரு. P. நித்தியானந்தன் திரு. ம. நாகரத்தினம் திரு. சோ. பரமசாமி (இணுவில்) திரு. க. விவேகானந்தன் திரு. சு. நாகலிங்கம்
க. இராஜபுவனிஸ்வரன் திரு. சு. தியாகலிங்கம்
. K. மலர்மாறன்
திரு. இ. சி. சோதிநாதன்
திரு. V, செல்வம்
திரு. S. வரதராஜன்
திருமதி W. துரைராஜா
egy Gö7 LJ Té5 GT
திரு K. ஜே. சிவன்
கொ/விவேகானந்த சபை நடன வகுப்பு ம
கொ|விவேகானந்த சபை ஞாயிறு பாடசா

(Dj5. éF. 5000 00
ற்கான பளிங்குக்கல்) 8250 00 340 00
200 00
) 2000 00 500 00
100 00
|00100
ர்களும் மாணவர்களும் 00 00 000 00 000 00 000 00 000 00 000 00 000 00 000 00 508 40
500 00 500 00
500 00 500 00
500 00
300 00 300 00
250 00
250 00
250 00 250 00 250 00 250 00 200 00 200 00
50 00
50 00 50 00 0 00 0 00 0 00 0 00 00 00
00 00
0000
00 00
00 00
98 00
25 00
ானவர்கள் 580 00 % a for 676 fascir 73 00
>
ܢܼ.
ఇక్క

Page 21
கடவுள் வழிபாடு
கருணநிதியாகிய கடவுள், ! இலிங்கம் முதலிய திருமேனியும், த ஆதாரமாகக்கொண்டு நின்றும், ஆ நின்றும், இங்குள்ளவர் செய்யும் ஆதலால், அவரை வழிபடும் இட
கடவுள் அங்கிங்கெளுதபடி எங் விடங்களின் மாத்திரம் தயிரில் ெ யிடங்களெல்லாவற்றினும் பாலில்
கடவுளுக்குச் செய்யும் வழிபா னித்தலும், வாக்கினலே துதித்தலு களினலே வலம்வருதலும், தலையிஞ அவருடைய புகழைக் கேட்டலும், னியைத தரிசித்தலுமாம்.
அன்பில்லாத வழிபாடு உயிரில் தன்னுல் விரும்பப்பட்டவரிடத்தே ளிடத்தே அன்புடமைக்கு அடை மையை நினைக்குந்தோறும் கேட்கு மழிதலும், மயிர்க்கால்தோறுந் திவ ஆனந்தவருவி பொழிதலும், விம் தடுமாறலும், அவரால் விரும்பப்ப படுபவைகளைச் செய்யாதொழிதலு காணும்பொழுது கூசாது வணங்குத்
கடவுளால் விரும்பப்படுபவைகள் அடக்கம், கொடை, தாய் தந்தை முதலிய நன்மைகளாம். கடவுள கொலை, புலாலுணல், களவு, கள் நன்றி மறத்தல் முதலிய தீமைகள
ஆன்மாக்களாகிய நாம், பிறர் தொழிலுடையவர்களுமாய் இருதத படி அறியவும், தீமைகளை ஒழித்து மல்லேம், ஆதலால், தம்வயமுை லுடையவரும் ஆகிய கடவுளை வணங் ஒழுகுவோமானுல், நாம் தீமைகளில் தம்மை வழிபட்டு உய்யும்படி அவ
ܓ
 

புறத்திலே திருக்கோயிலுள்ளிருக்கும் மது மெய்யடியாருடைய திருவேடமும் அகத்திலே உயுர் இடமாகக்கொண்டு வழிபாட்டைக் கொண்டருளுவர். ங்கள் இவைகளேயாம்.
கும் வியாபகமாய் நிற்பினும், இவ் நய்போல விளங்கி நிற்பர். ம்ற்றை நெய்போல விளங்காது நிற்பர்
டுகளாவன, அவரை மனசினலே தியா ம், கைகளினலே பூசித்தலும், கால் ேைல வணங்குதலும், செவிகளினலே
கண்களினலே அவருடைய திருமே
pலாத உடம்புபோலும். அன்பாவது
தோன்றும் உள்ளநெகிழ்ச்சி. கடவு யாளங்களாவன, அவருடைய உண் 5ந்தோறும் காணுந்தோறும் தன்வச லே உண்டாகப் புளகங் கொள்ளலும், மலும், நாத்தழுதழுத்தலும், உரை டுபவைகளைச் செய்தலும், வெறுக்கப் ம், அவருடைய மெய்யடியார்களைக் தலும், பிறவுமாம்.
ாாவன இரக்கம், வர்ய்மை, பொறை,
முதலிய பெரியோரை வழிபடுதல் ால் வெறுக்கப் படுபவைகளாவன ளுணல் வியபிசர்ரம், பொய், செய்
FTLA),
வயமுடையவர்களும், சிற்றறிவு சிறு லினலே, நன்மை தீமைகளை உள்ள நன்மைகளையே செய்யவும் வல்லே டயவரும் முற்றறிவு முற்றுத்தொழி வ்கி, அவருடைய திருவருள் வசப்பட்டு Eன்று நீங்கி நன்மைகளைச் செய்து ர் நமக்கு அருள்செய்வார்.
ஆறுமுகநாவலர்

Page 22
திரு. மு. நாகரத்தில்
GELDuiuj Gagtului Guðrir Smrů Gg,
முழு முதற் கடவுளாகிய சிவபெருமான தேவர்களின் தலைவரும், விக்கினங்களைப் டே விக்னேஸ்வரர்.
விநாயகர், கணபதி, பிள்ளையார் என எத் தொழிலைச் செய்ய முற்படும் போதும், ஆரம்பிக்கின்ருேம்.
அவர் ஒம் ' எனும் பிரணவ ரூப வ னேஸ்வராய நமஹ' என்னும் ஞான மந்திரத் அண்டினுேர்க்கு அபயம் அளிக்கும் அரு கொழும்பு விவேகானந்த சபை வளவுக்குள் எல்லோரும் வரவேற்கிருர்கள்
சைவத்தையும், தமிழையும் வளர்த்துவ இந்த ஆலயம் அமயப்பெற்றது அவரது திரு இந்தக் கைங்கரியங்கள் யாவும் கை கூ பாராமல் 1986 லிருந்து இன்று வரை ஒயா காரியதரிசி, தணுதிகாரி ஆகியோருக்கு நன்றி மேலும் ஆலயத் திருப்பணி நிறைவேற, மக்கள், இச் சபையின் சைவசமய வகுப்பு ஆசிரியை மாணவர்கள் காப்பாளர் திரு மு. கலாசார செயலாளர், தபசிகள், ஆகியோ மகிழ்ச்சியடைகிறேன்.
வெவ்வினைகளை எல்லாம் வேரறுக்கும் 6 பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத் குஞ்சித பாதக் குருக்கள் அவர்களுக்கும் எ2 வித்துக் கொள்கிறேன்.
இன்றைய கும்பாபிஷேக விழாவைச் சி பிரதேச அமைச்சர் திரு. செல்லையா இராச திரு. ஆ. பாஸ்கரதாஸ் அவர்களுக்கும் நாட அவர்கள் எமது ஆலயத்திற்கு விரைவி அன்பளிப்புச் செய்ய உடன் பட்டிருப்பதைய எத்தகைய சூழ் நிலைகளின் மத்தியிலு பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று 6 சான்று பகர்கின்றது.
** நம் கடன் பணி ( ஓம் விக்னேஸ்வ
 
 

U 60) J.
னம், சட்டத்தரணி
ா/விவேகானந்த சபை
ரின் மூத்த புதல்வரும், முப்பத்து முக்கோடி ாக்கி பக்தர்களை ஆட்கொள்பவருமானவர்
ாவும் இவரை நாம் து தி க் கி ன் ருே ம், விக்னேஸ்வரரை வணங்இயே, அவற்றை
டிவினராகக் காட்சியளிக்கிறர். " ஓம் விக் 1தை ஜெபித்து, அவரது அருளைப் பெறலாம். ஸ் வடிவினரான விநாயகப் பெருமானுக்கு, ஓர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளதை
பரும் கொழும்பு விவேகானந்த சபையில் நவருள் கடாட்சமேயாகும். ட தங்கள் சிரமத்தையும் நேரத்தையும் மல் உழைத்த சபையின் தலைவர் கெளரவ
கூற கடமைப்பட்டுள்ளேன்.
பணம் பொருள் தந்துதவிய சைவப் பெரு ஆசிரியர்கள், மாணவர்கள் நடன வகுப்பு சிவராசா உபதலைவர் திரு மு. சந்திரபால் ருக்கு எமது நன்றியைத் தெரிவிப்பதில்
விநாயகப் பெருமான இந்த ஆலயத்தில் திவைத்த பிரதிஷ்ட பூஷணம் சிவ பூரீ. பகள் இதயங் கனிந்த நன்றியைத் தெரி
றப்பிக்க வந்திருக்கும் இந்து மத கல்ாசார துரை அவர்கட்கும் அவரது பணிப்பாளர் ம் நன்றி கூறுவதோடு கெளரவ அமைச்சர் i) சமயகுரவர்கள் நால்வரது சிலையை ம் குறிப்பிடவிரும்புகிறேன்:
ம் கொ / விவேகானந்த சபையின் சமயப் வரும் என்பதற்கு இன்றைய  ைவ ப வ ம்
செய்து கிடப்பதே ராய நமக '

Page 23
MICH
CARSON CUMBERB
。
NO. 67, DHARM čolc
Telephone.
 
 

Iom pli m e n t s
f
EL I IN
IN SRI LANKA
ATCH & Co., LTD.
APALA: MAWATHA DMBO 7.
之59é4一?

Page 24
WITH COM
FR
نتۂ خیانتہائق ہے
停
f
སྡོད་
*
.
. له مني. " ^ * ー = ܐܢܬ ܞܼ ཇིག་ ے۔*
LEADING
ARCONDITIO
CATERING
No. 3, HAVE COLOM
 
 
 
 
 
 

PLIMENTS
OM
(PTE)
隱
be
VEGETARIANs
NED HOTEL
NDERTAKEN.
LOCK ROAD. IBO 5.
3 O 2 24
offendbal Street Colombo 13 T”Phone 3 1964