கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பயில்நிலம் 2004.11

Page 1

--

Page 2
இந்த பயில்நிலம் இன்னும் விதைப்புகளில் அறுவடைகான வாழ்த்துகிறோம்
AnushA
- Herbas (Beauty Care c. Fitness Centre
No: 24-1/1, Hampden Lane, Colombo-O6. / Tel: 2366436. E-mail : anushacare Gshnet. lk.
Branch: No:1, Quarry Lane, (off College Street) Colombo.3. Tel: 2434461
Hotline: 0777-483311.
 
 
 
 
 
 
 
 
 

வெளியிடுவோர் பொகோபிநாத்
பயில் நிலம் 59/3 வைத்தியா வீதி, தெஹிவளை.
YRA 5527074
அச்சுப்பதிப்பு : நந்தா பிரின்டேஸ் 29, சங்கமித்தை
DIT6565
கொழும்பு 13
பயில் நிலம்
இதழில் .
கட்டுரை :
அ. செஞ்ஞாயிறு பொ. கோபிநாத் தெ. ஞா.மீநிலங்கோ அ.மிதுனி சு.சுபராஜ
கவிதை :
கவிதா அங்கவை Leon கு.பாரதி
மேனகா
ரா. குழலி
கா.லீலாவதி இ.சுபாரா
கு.பா.ரத்தினம்
சிறுகதை :
செ. ஆயன்

Page 3
Výáýதில/ மாற்றங்களை வேண்டி
விதைப்பு 01
5.Qubluğu 2004 அறுவடை 03
இது சிசய்குதல் இந்நது இப்பொழுது
சுதேச சொத்துக்கள் தனியார் மயமாக்கப்படும் இன்றைய நாட்கள். சேது சமுத்திரத்திட்டம், நுரைச்சோலை அனல் மின்திட்டம், மேல் கொத்மலைத்திட்டம் என்று நாட்டை வெளி நாடுகளுக்கு வாரி வழங்கும் கடன் ஒப்பந்த செயற்றிட்டங்கள். முன்னெடுக்கப்படும் முயற்சிகளின் ஆதரவு, எதிர் குரல்கள் பலமாக கேட்டுக்கொண்டிருக்கும் காலப்பகுதி. இவற்றின் விளைவாய் தனி மனித வரவுகளை விழுங்கி ஏப்பம் விடக்கூடிய செலவுகள், வாழ்க்கை போராட்டத்தின் கூர் நுனியில் உட்கார்ந்து களைத்துப் போயிருக்கும் மக்கள் சமூகத்துடன் கைகுலுக்கி கண்துடைக்கும் தோழனாக பயில்நிலம்.
யுத்த நிறுத்த மீறல்களே நிஜமாகி விட்ட நேரம், சமாதானப் பேச்சு சமாதியாகி விடுமோ? என்ற அச்சம். விலைவாசி உயர்வு மக்களை விழுங்கி விடுமோ? என்ற ஏக்கம்.
இவ்வாறாக இலங்கைச் சமநிலை கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. தீர்வுகளுக்கான சிந்தனை இளைஞர்கள் கையில், இக்கடப்பாட்டுடன் மூன்றாவது அறுவடையோடு உங்களை சந்திக்கின்றோம்.
-ஆசிரியர் (Ց(Ա:
ク UJulio 66Dub

ஆணகளும, oபணகளும எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்று வருவதையும், வாழ்க்கை யின் எல்லா நிலைகளிலும் பெண்களும், ஆண்களும் இணை ந்தே செயற்படும் அளவில் அமை ந்துள்ளமையையும் நாம் எளிதாக எங்கும் காணலாம். ஆனால் இன் றும் சமுதாயத்தில் ஆண்கள் மட்ட த்திலும் பெண்கள் மட்டத்திலும் பெண்களிற்கு பெண்மை என்பது பிறப்பிலே தோன்றுகின்ற ஓர் பண்பு என்றும், அவை பெண்கள் ஆண்களுடன் சரிநிகராகப் பழகி னாலும் அவளிடம் அவ்வியல்புகள் என்றும் அழியாத தனிமை கொண்டவையாக காணப்படும் என்ற கருத்தும் நிலவி வருகின்
Dġbol.
பயில் நிலம்
போலவே
என்ன செய்வது? ஆதிக்க சமுதாயத்தில் வாழ்கின்ற எம்மிடம் வ் எண்ணங்கள் ஆணித்தரமா கக் காணப்படுகின்றது என்பதில் நாம் வியப்படையத் தேவையி ல்லை. குப்பைத் தொட்டிக்கு அரு கில் வசிப்பவன் முதலில் அருவருப் படைவான், பின்னர் அவ்விடத்தில் வாழ தன்னைத்தானே பழக்கிக் கொண்டு, இயல்பூக்கம் அடைந்து மகிழ்வுடன் வாழ்ந்திடுவான். அது இன்று நாமும் எம் வாழ்வை பல விடயங்களில் மறு பரிசீலனைக்கோ, சிந்தனை க்கோ இடம் கொடுக்காது நாம் பண்பாடு என்னும் பெயரால் பழைய சுமை களை ஏற்றிவைத்துக் கொண்டு மகிழ்வுடன்தான் வாழ்ந்து கொண் டிருக்கின்றோம்.
ஏதோ பெண் என்பவளி ற்கு அச்சம், மடம், நாணம், பயி ர்ப்பு, மென்மையான பேச்சு, மென் மையான நடத்தை என்பவை இயல்பாகவே காணப்படுகின்றன என்றும், மயில், குயில், கிளி, அன்னம், புறா, மைனா எனப் பல பறவைகளுடைய இயல்பும் சாயலும் அவளிடம் காணப்படுகின்றது என்றும் எமக்கு பண்பாடும், சில பண்டைய தமிழ் இலக்கியங்களும் கற்றுத் தந்திருக்கின்றன. ஆதிக்க சமுதாயம் சூட்சுமமாய்ச் செய்து வைத்த சூழ்ச்சியை புரிந்து கொள் ளாத இன்றைய சமுதாயத்தில் பெண்களும், அத்தனை பறவைக ம் தாம் போலவும், தம் உடன் பிறவா சகோதரிகள் போலவும் எண்ணி தம்மைத்தான் வியந்து, பூரிப்படைந்து, புளகாங்கி தம் அடைந்து கொள்கின்றனர். மாட் டிற்கு மூக்கணாங்கயிறு இட்டும். குதிரைக்கு கடிவாளம் இட்டும்
3.

Page 4
எவ்வாறு மனிதன் ஐந்தறிவு படை த்த அந்த ஜீவராசிகளை அடக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்கிறானோ அது போலவே பெண்ணிற்கும் உச்சந்தலையிலி ருந்து உள்ளங்கால்கள் வரைக் கும் ஆடைகளையும், அணிகலன் களையும் சும த் தி அவளை இருக்க, நடக்க, எழும்ப, குனிய, 6, 666 நீட்டி அசைக்க والrTg5 Lلu | واp) செய்து அவளை வேறெ ந்த
கொடுக் காது பேசா மடந்தை யாக்கிவிட்டனர்.
ஏ ன து அடிமை என நினைக்கவோ பெணி னரிற்கு அழ கூட்டும் சுமைகள் ?" எனர் பார் கவி அழ.பகிரதன். இக்கருத்தே நால டியாரில் மிகவும் அழகாகக் கூறப்
பட்டுள்ளது.
"குஞ்சி யழகும் கொடுந் தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலை மையால் கல்வி அழகே அழகு"
இத்தனையும் மீறி ஒரு பெண் தன் உணர்ச்சிகளை வெளிப்படு த்திவிட்டால். அவளிற்கு பல பட் டங்கள் சூட்டி மூலையில் அமர்த்தி விடுவார்கள் அல்லது அவர்களை தெய்வமாக்கி கற்சிலையாக்கி விடுவார்கள்.
ஆணிற்கும், பெண்ணிற் கும் இடையில் உடலியல் ரீதியாக
4
பல வேறுபாடுகள் இருப்பினும் பிறந்தது முதலே ஆணிகளை சுதந்திரமாகவும், ரமாகவும், வளர்வதற்கு இடம் கொடுக்கின்ற சமுதாயம் பெண் குழந்தைகளிற்கு அவற்றை கொடுக்காது பறித் துவிடுகின்றன. ஆணி பிள்ளை பிறப்பின் அவர்கள் விளையாடுவத ற்கு இயந்திர மோட்டார் சைக்கி
ள்கள், கார்கள், லொறிகள் என
பல விளையாட்டுப் பொருட்களை ாங்கிக் கொடுக்கும் சமுதாயம்
கள், சிறிய சிறிய சட்டி, முட்டி,
பானை என அவற்றையே வாங் கிக் கொடுக்கின்றது.
இவ்வாறு பிறந்தது முத லே பெண் பிள்ளைகளை வளர் தது மட்டுமன்றி அவர்களே தம க்கு பெண்மை என்னும் இயல்பு
இருக்கின்றது, அவற்றைப் பேணிப்
பாதுகாப்பதே தம் தலையாய கடமை என்று சிந்திக்க வைத்து விட்டது இந்த பாரம்பரிய சமுதா ULLD.
இவ்வாறு ஆணாதிக்க சமுதாயமே முதலில் பெண்களை பெண்மை என்னும் மாயவலை க்குள் தள்ளியிருப்பினும் பெண் கள் தமக்குள் இருக்கும் பொய் யான மூட நம்பிக்கைகளைத் தகர்ப்பதன் மூலம், முதலில் தமது சிந்தனையில் மாற்றத்தை ஏற் படுத்தி பின் சமுதாயத்தில் சிந்
தனை புரட்சியை செய்திடலாம்.
பெண்ணே நீ மலர் அல்ல மனிதர், உன்னை எவரும் தலை யில் தூக்கி போற்றிட வேண்டாம், தரையில் நடக்க விடட்டும்.
一一姆一一
ULúcio Gob
 
 
 
 
 
 
 
 
 

ܠܹܐ ܕܐܵ لکه نتيبيوتيني:
Wy ஒடையிலே!
அகம் கூடப் பார்க்கலாம்
கலங்கியuரினர் தெளியாத மங்கலில்
பார்க்கும் பார்வை எல்லாம் அபத்தமே!
கல்லெறிந்த குளமாய் மனசை
அலைபாய விடாதவரை நீயும் ஞானியே!
வசந்த காலநதியாம் மன ஓடையில் காலமது ஆற்றுமென அறியாது, புதைத்த பல வடுக்கள் குழிகளாய் அந்நதி வற்றியயினினும் நதிப் படுக்கையினர் சுவட்டுச் சான்றுகளாய் இனினும் மீதமிருக்கின்றன வநஞ்சத்தில் 1
ஓடைக்கரை மனசெனத் தெரிந்தும்
கற்பனையில் அவ்ஓடையோரம்
கட்டிய மணல் வீடுகள்
கரைந்து போகையிலே
கண்டு சகியாது அடம்Uடித்து
கதறும் சின்னக்குழந்தையினி
அடங்காப் Uழவாதம்
உங்கள் நெஞ்சங்களுக்கு!
ஒடைக்கரை என தெரிந்தும் வீடுகட்ட எத்தனித்த உங்கள் தீராத மோகத்தில் விளைந்த தோல்வியை சந்திக்க துணிவில்லை உங்களுக்கு!
பேதை மனிதர்காள ! நாம் நாளை
மணிணோடு போகையிலே
நம் மன ஓடை கூடவருமா
நம்மோடு! சிந்தித்து செயற்பட்டு
ஓடைக்கரையில் லட்சியச்
செழகளை நாட்டுவோம்
வெள்ளப் பெருக்கு வந்தாலும் அவை
அழியாது நிலைத்து நிற்கும !
உங்கள் உயர்வுக்கு
வாழ்த்துரைக்கும !
uli) gob 5
M

Page 5
றிவியலில் ஏற்பட்டுள்ள சில முன்னேற்றகரமான மாற்றங்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைத் தருகின்றன. ஆனால் நிகழ்கால நிக ழ்வுகள் உலகம் எதிர்கொள்ளப்போ கும் அபாயங்கள் பற்றிய எச்சரிக் கையை ஏற்படுத்தியுள்ளன. தொன் மையான நாகரிகத்தையும் விஞ்சு வது கல்வியாகும். இன்றைய உல
`ఉు கல்வி ஒரு
கடமையாக மாறியிருக்கிறது. மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தல் என்பதே கல்வியின் குறிக்கோள். வாழப்பயிற்சி பெறுவதே கல்வி என் றும், கல்விக் கூடங்கள் அனைத்தும் வாழ்க்கை கூடங்களாகவும் இருத் தல் வேண்டும் என்ற கருத்து பரவ லாக நிலவுகிறது. பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றினால் பெறப்படும் அறிவு வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யவில்லை என்றால், கல்வி, "விழலுக்கு இறைத்த நீர் போல” பயனற்றதாகிவிடும். உலகத்தோடு இயைந்து வாழும் தன்மையினை
கல்வி எமக்கு தராவிட்டால், பல
நூல்களை கற்றிருந்தும் எவ்வித மான பயனும் இல்லை, என்ற திரு வள்ளுவரின் கூற்று இங்கே ஏற் றுக் கொள்ளப்படுகிறது. மனித மன மானது நிலையானதல்ல. காலத்
துக்கு காலம் மாற்றங்களை உள்
6
வாங்கிக் கொண்டு பயணப்படு வது. ஆதலால், கல்வி என்பது இந்த மாற்றங்களில் நடைமுறை க்கு சாதகமானவற்றை தெரிவு செய்யும் கருவியாக அமைய வேண்டியது கட்டாயமாகிறது. இன்றைய உலகின் இன, நிற, மொழி ஆதிக்க சூழலில் கற்ப வனுக்கு இவை பற்றிய முரண்பா
டற்ற கருத்துக்களை தரும் வகையில் கல்வி அமைய வேண் டும்.
இன்றைய இலங்கையின் கல்விச் சூழலை ஆராய விளையு மிடத்து, ஐந்தாவது வயதில் ஆரம் பிக்கும் கல்வியானது பல்கலை க்கழகம் அல்லது தொழில் நுட்பக் கல்லூரி என நீளுகிறது. சராச ரியாக 5 வயது தொடக்கம் 25 - 30 வயது வரையாக இக்கால எல்லை அமைந்திருக்கிறது.
ஆரம்பப்பாடசாலை, கல் லூரி, பல்கலைக்கழகம், தொழில் நுட்பக்கல்லூரி என விரியும் இந்த கல்விக்கூட அமைப்பில், காணப் படும் கல்வித்திட்டங்கள் எந்தள வில் எதிர்கால நிலைப்பாடு பற்றிய கருத்தூட்டலை வழங்குகின் றன, என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இன்றைய
Uulgogloob
 
 
 

கல்வித்திட்டம் பற்றிய மாண வர்களின் பெரும்பாலான கருத் தாக இருப்பது "சுமை" என்ற ஒரு சொல் கருத்தே, இந்தக் கருத்து உயர்தர மாணவர்களிடையிலே தான் விரவி காணப்படுகிறது.
இலழநீங்கையின் கல்வித் திட்டமானது பின்வரும் படிநிலை களில் மாணவர்களை அடுத்த ஆண்டுக்கு எற்றுக் கொள்கிறது. O ஆரம்பமுன் பள்ளி
ஆண்டு 1 - 5 வரை ஆண்டு 6 - 11 வரை உயர்தரம் பல்கலைக்கழகம் அல்லது தொழில் நுட்பக்கல்லூரி. இந்தப்படிநிலை களில் ஆரம்ப முன் பள்ளியின் கல்வித்திட் டம் பற்றிய விவாதம் வெகுவாக ஆராயப்படுவதில்லை. ஆனால் ஆண்டு 1 - 5 வரையான இக்காலத்தின் பாடவிதானங்கள், கல்வித்திட்டம் பற்றிய நோக்கு மிக முக்கிய ஒன்றாகும். இக்காலப் பகுதியின் பாடவிதானங்கள் மொழி, (தமிழ், சிங்களம், ஆங்கிலம்,) கணி தம், சுற்றாடற்கல்வி, ஆரம்ப விஞ் ஞானம், அழகியல், சுகாதாரம், சம யம், (கிறிஸ்தவம், பெளத்தம், இஸ் லாமியம், இந்து) என்றவாறாய் அமைந்திருக்கிறது. இப்பாடங்கள் சார்பான ஒப்படை, செயற்திட் டங்கள் என்ற தேடல்நிலை இவர் களில் சுமத்தப்படுகிறது. அத்தோடு
பயில் நிலம்
இவை வீட்டு வேலையாக ஒப்படை க்கப்படுகின்றன. காலை 08 மணி முதல் பிற்பகல் 01 மணிவரை நீளும் இவர்களது பாடசாலை முடிய, பின்னேர வகுப்புக்கள் முடிய, மாலை 05 அல்லது 06 மணியள வில் வீட்டை அடையும் இவர்கள் தனியார் வகுப்பின் வீட்டு வேலை கள் முடித்து ஒப்படைகள், செயற் திட்டங்கள் என்பவற்றை தேடலு டன் தருவதில் சிக்கலை எதிர் நோக்குகிறார்கள். இதனால் இவர் களுடைய சகோதரர்கள், பெற் றோர்களின் பங்களிப்பே ஒப்படை களில் காணப்படுகிறது.
ஆண்டு ஐந்தில் புலமைப்
பரிசில் பரீட்சை மூலம் பெரிய பாடசாலைக ளுக்கான தகுதி
மானிக்கப்படுகிறது. இதே பாடவி தானங்களுடன் தொடரும் ஆண்டு 6-11 வரையான காலப்பகு தியும் தனியார் வகுப்புக்களின் தாக்கங்களிற்கு முகங்காட்டுகி
Dġb.
உயர்தரமானது கணிதம், கலை, விஞ்ஞானம், வர்த்தகம் என்ற பாடங்களுடன் தொழில் ஒன்றினை இலக்காக கொண்ட கல்வித்திட்டமாக அமைந்திருக் கிறது.
உதாரணம கணிதம் - பொறியியலாளன்.
விஞ்ஞான பீடம், பொறியி
7

Page 6
யல்பீடம், சட்டபீடம், மருத்துவபீடம்,
கலைபீடம், வர்த்தகபீடம், முகா மைத்துவபீடம் நோக்கிய பயண மாகவே இக்காலகட்டம் அமைந்தி ருக்கிறது. இக்காலகட்டமும் தனி யார் வகுப்புக்களின் ஆதிக்கத்து க்கு உட்பட்டு இருக்கிறது.
அடுத்த நிலையாக காண ப்படும் பல்கலைக்கழக கல்வி, பிர தேச வாரியான 'Z' දෘශ්‍ර: களுடனாக தீர்மானிக்கப்படு கிறது. இந்த வெட்டுப்புள்ளித் திட்டம் சிறுபான்மை இனத்தின் கல்வி மீதான மறைமுகமான அரசியல் தாக்குதல் திட்டமாக இருக்கிறது. பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்கள் பட்டதாரி களாக வெளிவரும் சந்தர்ப்பங்க ளில் வேலைவாய்ப்புடன் கைகுலுக் கும் சமூகம் இலங்கையில்
அரசாங்க கல்வித்திட்டத்திலிருந்து வெளியேறி வருபவர்களுக்கு
வர்களிடையே"பரவ்லாக்கும் எண் ணத்துடன் கல்வித் திட்டத்தில் புகுத்தப்பட்டுள்ள ஒப்படைகள், செயற்றிட்டங்கள் சிறந்ததொன் றாக விளங்கிய போதும் நூலக ங்களற்ற கிராமப்புற பாடசாலை கள் வினாக்களோடு வருகின்றன. இது அரசாங்கத்தின் பாடசாலை
தாழில் சார் கற்கை நெறிகளை பெற்றுக் கொள் சூழ்நிலை காணக் கூடியதாக இருக்கிறது 3. 2-5Tysorb: CIMAAATAIT.MBA.MMG" ஆனால் மேற்கூறிய பாடநெறிகள் பணம் படைத் சமூகத்திற்கான எதிர்கால ஏற்பாடாக அமைந்திருக்கின்றமையால் இலங்கையின் அரசாங்க நடவடிக்கைகளிலேயே
இல்லை.
கல்வி நிலையின் மொத்த மான படிநிலை பற்றி ஆய்வு நிலையில் ஈடுபடும் போது ஒப் படைகளும், செயற்திட்டங்களுமே மாணவர்களிற்கு சிக்கலாக அமைந்திருப்பதாக தெரிய வரு கிறது.
நூலக பாவனையை மாண
8
பெரும்பான்மையானவர்களின் எதிர்காலம் தங்கியிருக்கிறது"
நிதிப்பங்கீட்டிலேயே தங்கியிருக்கி
D3b.
இலங்கை கல்வியில் இந்த தாக்கங்கள் தவிர்த்து அரசியல் காரணிகளும் செல்வாக்கு செலு த்துகின்றன. பாடசாலை அனுமதி இதில் பிரதான பங்களிப்பைச் செலுத்துகிறது. சர்வதேச பாடசா லைகளின் அதிகரிப்பு, கணனிப்
Uslößlaob
 
 
 
 
 
 
 

பயிற்சி, கல்விநெறிகள் என்பன இன்னொரு பக்கத்தில் இலங்கை கல்வித் துறையில் செல்வாக் குடையனவாக இருக்கின்றன.
ஆங்கில மூலக் கல்வி யானது தாய்மொழிக்கல்வி பற்றிய விழிப்புணர்வை உண்டு பண்ணு கிறது. எனவே சுமைகளற்ற எதிர் கால வழிநடத்தியான கல்வித்த Iட்டம் ஒன்றின் தேவையை இல ங்கை உள்வாங்க வேண்டிய சூழ் நிலை தோன்றியிருக்கிறது.
இப்படியான அரசாங்க கல்வித்திட்டத்திலிருந்து வெளி யேறி வருபவர்களுக்கு தொழில் சார் கற்கைநெறிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலை காணக் கூடியதாக இருக்கிறது. p-5ITIJ6oortb : CIMA, AAT
AIIT, MBA. MMG ஆனால் மேற்கூறிய பாட நெறிகள் பணம் படைத்த சமூகத்
திற்கான எதிர்கால ஏற்பாடாக
அமைந்திருக்கின்றமையால் இலங் கையின் அரசாங்க கல்வி நடவடி க்கை களிலேயே பெரும்பான்மை யானவர்களின் எதிர்காலம் தங்கி யிருக்கிறது.
அதனடிப்படையில், எமது கல்வி நடவடிக்கையில் காணக் கூடியதாய் இருக்கின்ற முரண் பாடுகளாய் தீர்க்கக் கூடிய தீர் வொன்றினை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
ஒரு முழுமையான நோக் காக சகல மாணவர்களுக்கும் நடை முறைப்படுத்தப்பட்டிருக் கின்ற புதிய கல்வித்திட்டத்தி ற்கமைய பயிற்றப்பட்ட ஆசிரியர் களை நியமிக்க வேண்டும். கு
Ulão Sob
奪繼線 O 1. கருணைக் GSTsons
6ठी லில் சட்ட ပျို့ချိန်န္တိရှိန် நாடு எது?
2. இலங்கையின் முதல்
தமிழ்ப் திதிரீை எது?
3. "போரும் அமைதியும்"
எனறபுகழ பூதத நூலை எழுதியவர் யார்?
4. 007 ஜேம்ஸ்பொன்ட்,
என்ற பாத்திரத்தைப்படைத் தவர் யார்?
5. ஆசிய ஹோகி"யை கமிமில்
iਰ
6. மூன்று தலைநகரங்களை
உட்ட்ைய நாடு எது?
7. 2004b escorGF-1 (For
mula -One) (8Lort'LIT கார்பந்தயத்தில் உலகச் சாம்பியன் யார்?
8. ஐரோப்பாவின் மூன்று தலை
நகரங்களுக்குஉள்டாக்ப்பாயும் நதி எது?
9. தனிச்சிங்களச்சட்டம் யாப்
புக்கு முரணானது என தீர் ப்புக்கூறிய மாவட்ட நீதிப uurr?
10. நிலநடுக்கத்தை அளக்கப்
பயன்படும் அளவுமுறை எப்பெயரினால் அழைக்கப்ப
டுகிறது?
LLLTLSS S LLLSkkSS LS LS LLLLL S LSS SGSS LS S LS S LTkSkSS LLTLLLLLLLLSS LkLS
மேற்தரப்பட்ட 10 வினாக் களுக்கும் சரியான பதிலை எழுதி அனுப்பும் முதல் 5 நபர்களுக்கு நூல்கள் பரி சாக வழங்கப்படும்
ク
N

Page 7
ՀTERP ال
MIDDLESEXHAQ 7UR, LONDON 鲇 Buzz; o2ဝ 39053218 ` ဇွဲ& BENYZ
1S حي 然荣 霖
With Best compliments from
NOOR, - بںالاخلي
Unforgetable Deficious Dishes.... you Order. We Cater
2A 2N SECOND FLOOR BUILDING B. 115, WEMBLEY COMMERCIAL CENTRE EASTLANE, NORTH WEMBLEY,
路
10
பயில்நிலம்

இஷழுS)|வினைடு
(6Ո66* ՓՈՓ கடந்த இதழில் கேட்கப்பட்ட நாங்கள் னாக்களுக் வி Fr. 6T60tu60T6666 stub ளுககான வடைகள: #? 6T6 1. கிறிஸ்தவ தத்துவ விளக்கம். பெயர் சூட்டலாம் 2. பேராசிரியர் க.கைலாசபதி, ஆனால் உங்களை நோக்கி 3, R.G.G356TITsorTudis. துப்பாக்கிகள் நீளும் போது O குண்டுகள் வீசப்படும் போது 4. கார்ல் மாக்ஸ், உங்களது உரிமைகள் O பறிக்கப்படும் போது 5. ஜப்பான், இந்தியா உங்களது இருப்பை பிரேசில், ஜேர்மனி ಫ್ಲಿಳಿರಾಣಿಃ- நீங்களே 6. பின்லாந்து. #ಹೀಗೆ-೯೮೮ 7. sytuose (EDUSAT) பேசத் தொடங்கலாம் 8. Lul
- மிநிலா . O GO GO GO GO, GO GO, GO GO GO, GO GO, GO GO, GO GO, GO GO, GO GO 9, 1948
uu UuUuJUU 10. சர்மிளாவின் இதயராகம்
ம் நானும் பலர் ஆர்வமாக கலந்து கொண்ட 。学校 å 器蟲"蠶 6T6U ஐ ಇಂಕ್ಜೆ சரியான
935DULT,5 % TT60,T556oTTsu ge சாதி என்ற ஃ ථූ စိုစ္ဆိမ္ပိ
ஐயது: |எழுதி பரிசு பெறுபவர் :
உ.பிரதீபன்
நியும் நானும் 75, கஜபா விதி υ6οστώ στοότη) 6)Φπ056ρωρ 6λάδπ6οοί கொழும்பு-06
UჩეfმტჭრზUU0ჩრ808prT
இங்கே
Uரிக்கப்படுவது தானி
வழமையாக இருக்கின்றது
6T607(86)
வேதியலில்
பிரித்துப் பார்க்கும் போது
மனிதர்களாய்
நியும் நானும் ஒன்றாகிப் போனோம்
அங்கவை -
Uuld gloob

Page 8
- சிலியில் நடந்தது என்ன? =
உலகின் அமைதி பற்றி அதிகம் அக்கறை கொள்ளும் உலகப் பொலிஸ்காரர் பலர் அறி ந்திருக்க வாய்ப்பில்லை. 1970ம் ஆண்டு காலப்பகுதியில் தென்ன மெரிக்காவின் கிழக்குக்கரை நாடாகிய சிலியில் அமெரிக்கா நடாத்திய செயல்கள் பற்றிக் கூர் ந்து கவனித்தால் பல முகமூடிகள் கிழியும் என்பதில் ஐயமில்லை.
இதற்கு அடிப் Li6OLufso stretfurts, இருந்த சில பின் புல ங்களை நோக்குவது சாலப் பொருந்தும். | வியட்னாம் போரில் பயங்கரமாக தோல் வியடைந்த அமெரி க்கா, உலக அரங்கில் - t தங்கள் பெயர் கெட்டுவிட்ட தாகவும் கம்யூனிஸ்டுகள் எழுச்சி பெற்றுவிட்டார்கள் என்றும் கருதியது. இதனால் கம்யூனிஸ்டு களை எழுச்சி பெற விடுவதில்லை என உறுதி கொண்டார், அப் போதைய அமெரிக்க ஜனாதிபதி யாக இருந்த நிக்சன். இதனால் அமெரிக்காவுக்கு சம்பந்தமே இல் லாத நாடாகிய சிலியின் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு பாதகமாக வரக்கூடாது என்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தத் தொடங்கியது.
சிலியின் தேர்தலில் போட்டி யாளர்களாக இருந்தவர்கள்
அ.செஞ்ஞாயிறு
அலெனிடேயும், அலெசென்ட் ராயும், இதில் அலென்டே முற்போ க்கான எண்ணம் கொண்டவர் மட்டுமன்றி ஒரு கம்யூனிஸ்டும் கூட, இதனால் அலென்டே வெற்றி பெறக்கூடாது என்பதில் அமெரி க்கா குறியாய் இருக்கத் தொடங் கியது. தேர்தலில் அலென்டே VN வெற்றி பெற்றாலும் தேர்தல் செல்லுபடியா காது என அறிவித்து அடுத்தவரை ஜனாதிபதி யாக நியமிக்கலாமா எனவெல்லாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு சிந்தித்தது.
அலென்டேக்கு எதிராக பிரசாரத்தில் இறங்கியது சி.ஐ.எ.
சிலியில் ம்க்களை திசை திருப்பும் வகையில் பிரசாரங்களை மேற் கொண்டது. இதற்கு சிலியில் செம்புச் சுரங்கங்களைக் கொண்டி ருந்த பல்தேசியக் கம்பெனிகள் பெருமளவு உதவின. இத்திட்டத் திற்கு அமெரிக்க ஜனாதிபதி, சி.ஐ.எ உயரதிகாரிகள், ஹென்றி கிசின்சர் சிலியின் அமெரிக்கத் தூதுவர் கோளி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு அலெண்டேயை வீழ்த்து வதற்குரிய திட்டங்களைத் தீட்டி աՑ!
இறுதியில் பல தடைக
பயில்நிலம்
 
 
 
 

ளைத் தாண்டி தேர்தலில் அலெ ண்டே வெற்றி பெற்றார். இவரது முதற்பணியாக இருந்தது, குழந் தைக்கு இலவசமாகப் பால் வழங் கும் திட்டமே, வைத்தியத் துறையில் பட்டம் பெற்ற அலென் டே குழந்தைகள் போசாக்கின்றி இருக்கின்றமையால் இது அவசிய மானது எனக் கூறினார். அத்து
டன் அதிரடியாக ஒரு நடவடிக்
கையையும் அவர் மேற்கொண் டார். அதாவது கனியச்சுரங்கங் களை தேசியமயப்படுத்தியமையா கும். இதை அமெரிக்கா வலுவாக எதிர்த்தது இதனைத் தொடர்ந்து வங்கிகள் கடன் வழங்குவதை நிறுத்தின. இதனால் சிலி பெரும் பொருளாதார சிக்கலை எதிர்
நோக்கியது. ஒரு திருநாள் கூட
சிலிக்கு அரும்பப்பட மாட்டாது என அமெரிக்கா கூறியது. அரசுகளு க்கு எதிராக வழக்குகள் தொடர்ந் தால் அலெண்டே அரசு பல லட்சக் கணக்கான பணத்தை இருப்பீடாக வழங்கியது. உலகவங்கி உணவு த்தானியங்களுக்குள்ள கடன் தொகையை நிறுத்தியது. இக்கா லப்பகுதியில் ரஷ்யா மட்டுமே சிலி அரசுக்கு உதவி செய்தது. அமெரி க்காவும் சி.ஐ.ஏ யும் தங்கள் பணி யை நிறுத்தவில்லை. ஆட்சிக்கு எதிராக கட்டுக்கடன்களை உரு வாக்கியதுடன் வேலை நிறுத்தங்க ளையும் தூண்டிவிட்டது. கிட்ட த்தட்ட 15 கோடி டொலருக்கும் அதிகமாக சிலி மேல் கொண்ட அக்கறையால் செலவு பெற்றது அமெரிக்கா.
இறுதியாக அமெரிக்
மயில் ரிவம்
காவின் வர்த்தக மையக்கட்டிடம் தகர்க்கப்படுவதற்கு சரியாக 28 ஆண்டுகளுக்கு முன் (11-031973) சி.ஐ.ஏ. உதவியுடன் கலகக காரர்களினால் ஆட்சி கவிழ்க்கப்ப ட்டு அலெண்டே கொலை செய்ய ப்பட்டார். இதற்கிடையில் அலெண் டே பதவியிலிருக்கும் வரையான காலப்பகுதியில் அமெரிக்காவின்
SY'N
乒号 வாங்கும் படலத்தில் கொல்லப்பட்டனர். அத்துடன் சிலி அரசுக்கு எதிரான சதியை நடா த்த மறுத்தமைக்காக 22-10-1975 அன்று மேஜர் ஜெனரல் ரெனிரி னைடர் சி.ஐ.ஏ உளவாளிகளால் கொல்லப்பட்டது முக்கியமானது.
அலெண்டேயின் கொலை யைத் தொடர்ந்து மிருக வேட்டை தொடங்கியது. நிறையப் பேர்

Page 9
காணாமல் போயினர். பலர் சந்தே கத்தின் பெயரில் சிறையில் அடை க்கப்பட்டனர். இடதுசாரிகளிடம் தொடர்பு என்ற காரணத்தால் கிடைத்த கிறிஸ்தவ மதபோ தகர்கள் கொலை செய்யப்ப ட்டனர்.
பின்பு அமெரிக்கா ராணுவ அதிகாரி ஜெனரல் பினோ ஷேயை ஜனாதிபதியாக்கியது அவரது ஆட் சியில் நடந்த படுகொலைக்கு அள
மேலாக திருகாணி கூட அனுப் பமாட்டோம் என்ற அமெரிக்கா ராணுவ ஆட்சிக்கு உடனடியாக 2.4 கோடி டொலர் கடனை வழங் கியது.
உலக வரலாற்றில் "உல கினி மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவின்" உல கநாடுகள் மீதான "ஜனநாய கத்தை பேணும் நடவடிக்கை” யில் சிலியில் நடைபெற்றது ஒரு துளி மட்டுமே என்பதை நினைவில்
வே இல்லை எனலாம். இதற்கும் கொள்வோமாக.
ummmm
sD606,
re
காற்றில் தினத்த பஞ்சு காலுழழிe
ட்,ை சிப்U, சோகி
லைப் பட்டம்
மயில் ரிவம்
 
 
 
 
 
 
 

Usldßlob 15

Page 10
2லக வரலாற்றில் மிக நீண்டகாலம் பரிசீலனை செய்யப்பட்டு
செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் வரிசையில் தற்போது இராமேஸ்வரம் கப்பல் கால் வாய் திட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டு இணைக்கப்பட்டுள் ளது.
இத்திட்டத்தினால் ஏற்பட போகும் சாதக, பாதக விளைவு களில் சாதக விளைவுகளை மாத்திரம் கருத்தில் கொண்டு ஆரம்ப கட்ட திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டும் விட்டன! இலங்கை அர சாங்கமும் வெறும் அரசியல் ரீதியான காரணங்களுக்காக வாய் மூடி மெளனம் சாதிக்கின்றது. இதன் பாதக விளைவுகளை யாருமே துல்லியமாக எதிர்வுகூற முன் வராததன் காரணமாக அது பற்றிய ஒர் குழப்ப நிலை நீடித்துக் கொண்டிருக்கின்றது."
தமிழகத்திலும் இலங்கையிலும் இத்திட்டத்திற்கு பரவலான எதிர்ப்பலைகள் கிளம்புவதற்கான காரணிகளை பொதுவாக மூன்று வகைப் படுத்தலாம். V−
m (Böfgs af eLDödólgö dölČUltid
1. புவியியல் சூழற் காரணிகள் digiLI22 2. பொருளாதார காரணிகள் 3. அரசியற் காரணிகள்
இலங்கையில் காணப்படும் அரசியல் ஸ்திரமின்மையும், இந்திய நலன் நோக்கிலான இலங்கை மீதான இந்திய கொள்கையையும் சேது சமுத்திர திட்டத்துடன் இணைத்து ஒர் புத்தகமே எழுதிவிடலாம் என்பதால் அதுபற்றி இங்கு ஆராய்வது பொருத்தமற்றது. .
பொருளாதாரக் காரணிகள் எனும் போது மீனவர் பிரச்சி னைகளும், கொழும்புத் துறைமுகத்திற்கு ஏற்படப் போகும் பாதி ப்புகளுமே முக்கியமானவை. இந்தியாவின் தென் முனையில் ஆழம் குறைந்த மன்னார் குடா கடலில் உள்ள மீன்வளத்தை கொண்டு ஜீவிதம் நடத்தும் இலங்கை, தமிழக மீனவர்கள் இத்திட்டத்தினால் முழுமையான பாதிப்புக்குள்ளாகப் போவது வேதனைக்குரிய விடயம்.
இத்திட்டம் நிறைவேறுமாயின் இப்பகுதியில் உள்ள மீன்வளம் முழுமையாகவே அழிவடைவதற்கான வாய்ப்புக்கள் தோன்றும். சேது சமுத்திர திட்ட குழு அறிக்கையில் உள்ளது போல் ஆழமாக்கப்பட்ட கடல் பகுதிக்கு ஆழ்கடல் மீனினங்கள் வரும் என்பதும் எந்தளவிற்கு சாத்தியம் என்பது கேள்விக் குறியே!
மேலும் தற்போதைய சர்வதேச கடற்பாதையில் மைய
16 பயில் நிலம்
 

நிலையமாக உள்ள கொழும்புத் துறைமுகம் அதன் வருவாயில் ஏறத்தாழ 60வீதத்தினை இழக்க நேரிடும் என மதிப்பிடப்படுகிறது. ஏனெனில் கொழும்பு வழியாக கிழக்கு கடற்பகுதிகளுக்கு (சிங்கப்பூர், ஹொங்கொங், கல்கத்தா) செல்லும் கப்பல்களில் ஏறத்தாழ 2500 தொடக்கம் 4000 வரையிலான கப்பல்கள் இத் திட்டம் நிறைவேறும் பட்சத்தில் தூத்துக்குடி துறைமுக வழியினூடாக செல்லுமென மதிப்பிடப்பட்டுள்: * : ளது. இதனால் கொழும்பு துறை முகத்தில் தொழில் புரியும் ஏறத்தாழ 50,000 துறைமுக தொழிலாளரும் அவ ர்கள் குடும் பத்தி னரும், துறைமுகத் தோடு இணைந்து தொழில் புரியும் வியா பாரிகளும் தமது தொழில்களை இழக் கும் அபாயமுள்ளது. இது பற்றிய ஒர் முழுமையான ஆய்வு இலங்கையிலிருந்து கப்பள் காள்வாய் மேற்கொள்ளப்படா . மை கவலைக்குரிய விடயமாகும். இதற்கு மாற்றீடாக காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யலாம் என கூறப்படினும் குடி யேற்றங்களுடன் கூடிய அம்மாற்றுத்திட்டம் எந்தளவு தூரம் சாத் தியமானது என அறுதியிட்டு கூறமுடியாத நிலையில் இலங்கை துறைமுக சுகாதார சபையுள்ளது.
புவியியல் சூழற்காரணிகளின் அடிப்படையில் நோக்குவோ மாயின் இலங்கையின் வட மற்றும் வடமேற்கு பிரதேசங்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறிவிடும். இதன் உடனடித் தாக்கத்தை இந் தியாவின் இராமேஸ்வரம் தீவுப் பகுதியிலும் இலங்கையின் மன்னார் தீபகற்ப பகுதியிலும் அவதானிக்கலாம் என பல்வேறு சுற்றாடல் அமை ப்புகளும் கூறுகின்றன. ஏனெனில் இப்பகுதியிலுள்ள பவளப்பாறை
பயில் நிலம் 17

Page 11
(மணற்தீவுகள்) தீவுகள் இப்பகுதியில் அதிக சமுத்திர நீரோட்ட த்திலிருந்து இவ்விரு பகுதிகளையும் பாதுகாத்து வருகின்றன. திட்ட த்தின் ஆரம்ப கட்டத்திலேயே இப்பகுதியில் பவளப்பாறைகள் வெடிவை த்து தகர்க்கப்படவுள்ளதால் அதிகரிக்கும் நீரோட்டத்தால் இத்தீவுகள் அழிவடையும் வாய்ப்புக்களும் அதிகம்.
300 மீற்றர்ஆழமும் 12 மீற்றர்அகலமும் 20 கிலோமீற்றர் நீளமும் உடைய இக்கால்வாயிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கொருமுறை சுமார் 28 இலட்சம் கனமீற்றர் மணல் தூரவாரப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் வடபகுதி கரையோரப் பகுதிகளின் கடலரிப்பை மேலும் அதிகரிக்கும். அத்துடன் ஆழப்படுத்துவதால் கடல் நீர்மட்டம் ஏறத்தாழ ஒரு மீற்றருக்கு மேல் அதிகரிக்கும் எனவும் இந்திய சுற்றாடல் அமைப்புக்கள் கூறிவருகின்றன. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள தீவுப் பகுதிகளுடனான தரைவழி போக்குவரத்தையும் அத்தீவுகளின் இருப்பையும் பாதிக்கின்ற ஓர் முக்கிய காரணியாகும். அத்துடன் யாழ் குடாநாட்டின் (நிலத்தடி) நன்னீர் கடல் நீர் மட்டத்தைவிட குறை வானதாலும் கடல் நீர் மட்டம் உயரும் போது நன்னீர் உவர்நீராக மாறிவிடும்.
யாழ்குடாநாட்டின் வடமுனையில் கப்பல் போக்குவரத்தால் அலை வேகம் அதிகரிக்க மண்ணரிப்பு யாழ்குடாநாட்டை முழுமையான ஓர் தீவாக மாற்றிவிடும் அபாயமும் உள்ளது.
இப்பகுதியில் பவளப்பாறைகளில் பாதுகாப்பாக வாழும் ஏறத்தாழ 3,600 கடல்வாழ் தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். இதற்கான மாற்றீடு எதுவும் இத்திட்டத்தில் பரிந்துரைக்கப்படவில்லை. இத்திட்டக்குழுவின் ஆரம்பவறிக்கையில் பாதிப்புகள் பற்றி எதுவும் பரிந்துரை செய்யாமல் இருட்டடிப்பு செய்துள்ள தாக தன்னார்வ நிறுவனங்கள் பலவும் முறையிட்டுள்ளன.
 

வயித்தக் கட்டி உழைச்சாலும் வரவுக்கு மேல செலவு வட்டி எனினும் தவறில்லை வாழ்வினர் கதவை திறந்ததால் வருமே திறந்த பொருளாதாரம்
ஏழை நாட்டவர் நாங்கள். இங்கு எவரும் வந்து போகலாம் எங்கும் கடைகள் போடலாம்
எம்மவர் ஆண்ட நாடு - இன்று எவனோ ஆட்டும் நாடு
ஆலையும் சாலையும் பெருகிடும் - நம் சோலை நிலங்கள் அழிந்திடும் அன்பும் பண்பும் மறைந்திடும் அன்னியர் மோகம் வளர்ந்திடும் ஆசைகள் பல்கிப் பெருகிடும் அனைத்தும் வந்து இறங்கிடும்
விவசாய நாட்டை விருத்தி செய்ய வியந்து போகும் அளவிற்கு வித்தைகள் பல நமக்குக் காட்டி விதைகளும் கொண்டு தந்திருவான்
விதைத்துவிட்ட காலந்தனில் வரண்டு போகும் மருத நிலம் வரண்ட நிலத்தை வளமாக்க மீண்டும் தருவான் பசளையையே
மீள்சுழற்சி முறையினிலே uðზoძf(ჩuბ uðზÖöf(ტსბ U6)J60f விளைச்சலில் விருத்தி காணாது வருத்தம் அடைவானிர் விவசாயி
விவசாய நாடு நம் நாடாம் வெளிநாட்டு அரிசி வந்திடுமாம் விவசாயி பாவம் எண் செய்வான்!?
1 lama rflmia 10

Page 12
அகனாக்காலம்
செ.ஆயன்
அது வழமையாக அவர் செல்லும் பாதை தான், ஆனால் ஏனோ அன்று அந்த பாதை புதுமையாக தெரிந்தது. கடந்த சில மாதங்களுக்கு பிறகு அன்றுதான் அவர் அந்த பாதையில் நடக்கிறார். சிவராசன், அந்த ஊரிலேயே மரியாதைக்குரிய ஸ்தானங்களில் இருப்பவர்களில் ஒருவர். பெரிய புடைவைகடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரிடம் உடை வாங்க வருபவர் எவரும் துணி சரியில்லை என திரும்பி வந்தது கிடையாது. அத்தனை தரமான உடைகளை விற்பனை செய்பவர் நாணயமானவர். W
இளையமகனை எப்படியாவது ஓர் நல்ல பொறியியலாளனாக பார்க்க வேண்டும் என்பதற்காகய் தனது தகுதிக்கும் மீறி வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்கிறார். தனது தொழிலை தனக்கு பின் பார்க்க ஒருவன் வேண்டும் என்பதற்காய் மூத்தமகனை தன்னுடனேயே கடையில் வைத்துக் கொண்டார். கடந்த இரு வருடங்களிற்கு முன்னர்தான் மூத்த மகனை மணம் முடித்து கொடுத்தார். மூத்தமகளும் சிவராசனுடன் தத்தி விளையாட ஆண்வாரிசை பெற்றுக் கொடுத்திருக்கிறார். இளை யமகளுக்கும் இப்போது வரன் தேடிக் கொண்டிருக்கிறார். '
‘அண்ணே இப்போ உடம்புக்கு எப்படி?” என்ற குரல் சிவராசனை
20 பயில் நிலம்
 
 

தேக்கி நிறுத்தியது. சிரமப்பட்டுக் கொண்டே தனது கண்ணாடியை சரிசெய்து கொண்டு திரும்பி பார்த்தார். மளிகைக் கடை சண்முகம் சிரித்துக் கொண்டே நின்றிருந்தார். சண்முகமும் ஊர் பெரியவர்களில் ஒருவர் தான் ஊர் மாரியம்மன் கோயில் தர்மகர்த்தா, ஊர் வியாபார சங்க தலைவர் என பல தலைமுறை பணக்காரர். சிவராசன் இவரிடம் தான் மளிகைச் சாமான்கள் வாங்குவார். வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைச் சாமான்களை வாங்கி விட்டு, ஒரு மாத டேட் போட்டு செக் ஒன்றை கொடுத்து விடுவார். இருவருக்கும் இடையில் அவ்வளவு நெருக்கம். சற்று நேரம் நிதானித்த சிவராசன் நலம் கூறிக் கொண்டே முன்னால் நடக்கலானார். சிவராசனின் நடையில் ஓர் விரைவு இருக்கவில்லை. சிரமப்பட்டுக் கொண்டே தான் நடந்தார். இருவரும் பேசிக் கொண்டே தங்கள் தங்கள் கடை இருக்கும் பகுதிக்கு வந்துவிட்டிருந்தனர். போகும் போதே "அண்ணே வீணா ஏன் சிரமப் படுறிங்க, கொஞ்சநாப்போல ரெஸ்ட் எடுத்துப் போட்டு வந்திருக்கலாம் தானே, அது வரைக்கும் உடம்ப கவனமா பார்த்துக்கங்கோ’ என்று மரியாதையுடன் எச்சரித்து சென்றார் சண்முகம்.
சிரித்துக் கொண்டே கடைக்குள் நுழைந்தார் சிவராசன் கண்ணிர் துளிகள் அவரை அறியாமலேயே கண்களில் திரையிட்டது. கடைக்கு ஏதோ புதிதாய் வருவதைப் போல கடையை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார். பல நாட்கள் பிரிந்திருந்த தந்தை தன்னுடைய குழந்தையின் தலையை அன்புடன் வருடுவது போல கல்லாப் பெட்டியை தடவிக் கொண்டே உட்கார்ந்தார். இந்தப் புடைவைக் கடையை உருவாக்க எத்தனை சிரமப்பட்டிருப்பார்.
சிறு வயதில் வீடுகளுக்குச் சென்று பழைய ஆடைகளை காசுக்கு வாங்கி விற்று வந்த சிவராசன், கடும் உழைப்பாலும், நாணயமான நடத்தையாலும் அந்த ஊரின் மத்தியிலேயே ஓர் பெரிய கடையை திறந்தார். பிரபலமான புடைவை வியாபாரியாக இருந்த போதும், கடந்த சில வருடங்களில் நாட்டில் நிலைபெற்றிருக்கும் சமாதான நடவடி க்கைகளினால் வெளிநாட்டுப் பணமுதலால் ஆரம்பிக்கப்பட்ட வியாபார ஸ்தலங்கள், சிவராசனது வியாபார வாழ்க்கையில் மாற்றத்தை ஏற் படுத்திவிட்டது. மெதுவாக எழுந்து கண்களை துடைத்துவிட்டு சாமியறைக்கு பக்கத்தில் சென்று சிறிது நேரம் கண்களை மூடினார்.
கடந்த நாட்களின் சம்பவங்கள் மெதுவாய் அவரது மூடிய இமைகளுக்குள் திரையிட்டது. நீர் குளித்த சிறிய கனகாம்பரச் செடிகளை பார்த்துக் கொண்டே ஒற்றையடிப்பாதையில் இருந்து மெயின்ரோட்டுக்கு
UERófob 21

Page 13
வந்த சிவராசன் கைகளில் வழமையாய் பளிச்சிடும் நீலநிறப்பை, கால்களில் வேகம், நீண்ட முழுக்கை சட்டை, தலையில் குல்லா, கைகளை இறுகக் கட்டியபடி எதிர்பட்ட இளைஞனை பார்த்து நக்கலாய் சிரித்துக் கொண்டு, மனதுக்குள் தன்னுடைய சுறுசுறுப்பை எண்ணி பெருமைப்பட்டவர் நடையில் மேலும் வேகத்தைக் கூட்டினா. கடைக்குள் நுழைந்த சிவராசன் சாமிக்கு மாலை போட்டு, விளக்கேற்றிவிட்டு காசுப்பட்டறையையும் தொட்டு வணங்கிவிட்டு உட்கார்ந்து அன்று செக்குக்காய் வங்கியில் போடவேண்டிய தொகை எவ்வளவு என்று கணக்கு பார்க்கிறார். கடந்த மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்றபடியால் நிறைய பணத்தை வங்கியில் வைப்புச் செய்ய வேண்டியிருந்தது. என்ன செய்யலாம் என்று,யோசித்துக் கொண்டிருந்த போதே தொலைபேசி சிணுங்கியது. “ஹலோ” "அப்பா, நான் தவராஜ் கதைக்கிறேன்’ " சொல்லுப்பா சுகமா" இருக்கியா? நல்லா படிக்கிறியா? “ ஆமா, அப்பா, வந்து. இன்னும் அஞ்சு நாள்ல. எக்ஸேம் பீஸ் கட்டணும், அதனால தான் எடுத்தேன்" "சரிப்பா, நா விரைவில் அனுப்பி வைக்றேன்" “ஒகே, அப்பா, வைச்சுறேன்" தொலைபேசியை காதிலிருந்து கீழே வைப்பதற்கே சில கணங்கள் சென்றது சிவராசனுக்கு, மறுபடியும் யோசித்துக் கொண்டே எழுந்தார். உடம்புக்குள் ஏதோ செய்வது போலிருந்தது. கண்ணாடியை கழட்டி மேஜை மீது வைத்தவாறே உள்ளே பார்த்தார். திடீரென்று எதிரே தெரிந்த துணி இராக்கை சரிந்து விழுவது போல தெரிய கண்கள் மங்கிக் கொண்டே வந்தன.
சிவராசன் சிரமப்பட்டுக் கொண்டே கண்களை திறந்துப் பார்த்தார். எதிரே மனைவி, மூத்தமகன், மூத்தமகள், மாப்பிள்ளை, இளையமகள் என எல்லோரும் ஏதோ தூரத்தில் இருப்பவர்கள் போல தெரிந்தார்கள். கண்களை ஒருமுறை இறுக மூடி மெதுவாக திறந்து பார்த்துவிட்டு மூடிக் கொண்டர். அருகில் மூத்தமகனிடம் டொக்டர் சொல்வது தெளி வாக சிவராசன் காதுகளில் விழுந்தது.
'தம்பி, உன் அப்பாக்கு இது முதலாவது ஹாட் ஹெட்டெக், இருந்தாலும் அது அப்பாட நரம்புகள நல்லாபாதிச்சிருக்கு அதுனால அவர் இனிமே கஷ்டமான வேலஏதும் செய்யாம பார்த்துக்கங்க”
என்ற சொற்கள் சிவராசனின் இரத்த அழுத்தத்தை ஒரு முறை ஏற்றி இறக்கியது. அதற்கு பிறகு நீண்ட நாட்கள் நன்றாக
22 Uulioglgob

ஒய்வெடுத்துவிட்டு இப்போது தான் கடைக்கு வந்திருக்கிறார். “சின்ன மகன் படிப்பதற்கு செலவுக்கு பணம் அனுப்பனும், சின்னவளுக்கு கல்யாணம் கட்டி வக்ைகனும், வீடு பேங்க்ல அடகு வச்சிருக்கேன் எப்படி சரி மீட்டாகனும், அதுக்குள்ள எனக்கொண்ணும் ஆகிற கூடாது” என்று எதிர்கால திட்டங்களை கணக்கு போட்டுக் கொண்டிருந்தார். “ஐயா” கடையில் வேலை செய்யும் பையன் கூப்பிட மெதுவாக நினைவுகளிலிருந்து திரும்பிய சிவராசன் கடைப்பையன் நீட்டிய பத்திரிக்கையை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.” “அன்றாடப் பாவனைப் பொருட்கள் விலையேற்றம் எதிர்க்கட்சி
ஆர்ப்பாட்டம்”
一一姆一一 புதிய மனிதன் மதிக்கவில்லை
பிஞ்சுக் ங்கையின் உன் பேச்சு
ஞசுக குழநதையான மனிதனை மனிதனாய்
மழலை சிரிப்பில் இரசித்திடும் நாளில் மனம் மறந்து இரசிக்கிறேன் நானும் வருவேன் ஒடும் அருவியில்
V W X YN 49 உன்னுடன் இரசித்திட உளளம குளிர்ந்தேன் - அவிசாவளை மேனகா தென்றல் காற்று செல்லமாய் தீண்டி உணர்வை தீண்ட மெய் மறந்தேன் முகில்கள் ஒன்றை ஒன்று முத்தமிடும் வேளையின் இடியொலியை கூட இரசித்தேன் இயற்கை அன்னையின் படைப்புக்கள் அனைத்தையும் இரசித்த என் மனம் ஒன்றை மட்டும் இரசிக்க மறுத்தது
என் சொந்த மானிடனின் பேச்சொலி
ஏன்?
மனித பேச்சில் இன, மத, மொழி கலந்த வீண் வாதங்கள்
இவை காலாவதியாகிவிட்ட மனிதனை மனிதனாய் க.லீலா(அ)வதி
UuGb Dub 23

Page 14
கடந்த இதழில் கணவன் மனைவி இடையே வேலைச்சமத்துவத்தின் சாத்தியப்பாடு குறித்து பார்த்தோம். அங்கே மனைவி கணவனை கேள்விக்குட்படுத்தும் போது கணவன் கோபமடைகின்றான். இருவரிடையேயும் பிரச்சினை வலுவடைகின்றது.
இங்கு மனைவியின் கேள்விக்குட்படுத்தப்படும் உரிமை மறுக்கப்படுகின்றது. இவ்வாறு மறுக்கப்படுதல் நியாயமானதா? அல்லது கணவனின் நியாயத்தை ஏற்க மறுப்பதால் தோன்றுவதா?
வண்ணியம் கருத்து மேடை
1. சொல்வதற்கு எதுவுமில்லை.
2. மனைவி கேள்வி கேட்காமல் இருந்தால் பிரச்சினைகள் எது வும் தோன்றாது.
3. கணவன் கூறும் நியாயங்
களை மனைவி கேட்க வேண்டும்
அவர் கூறும் நியாயங்களை
மனைவி ஏற்றுக் கொள்ளலாம் அல்லது மறுத்த அவரது நியா யங்கள் தவறானவை என கண வனுக்கு நிதானமாக தனது கரு த்தை வலியுறுத்தலாம்.
4. மனைவி கேட்கும் கேள் விகளை கணவன் அலட்சியம் செய்வானாக மனைவி கணவனை மனதுக்குள் சொல்ல வேண்டியது தான்.
5. வேலைப் பார்ப்பது என்பது முக்கியமானது தான் அது காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமை க்கப்படுதல் வேண்டும் எனவே
24
இருந்தால்
வேலைப் பங்கீடு பற்றிய தெளிவீனம்
இருவருக்கும் இருக்குமாயின் சிக்கல் ஏற்படுவது இயற்கையே.
6. வேலையால் இருந்து களைத்து வந்த கணவன் வீட்டில் சும்மா இருக் கிற மனைவி எவ்வாறு கேள்வி கேட்பாள்.
Y- பயில்நிலம் சந்தா விபரம் N
இலங்கை இதழின் விலை ரூபா 20.00 ஆண்டு சந்தா ரூபா 300.00
வெளிநாடு இதழின் விலை S ஆண்டு சந்தா S 12
உள்நாட்டில் பயில் நிலம் சந்தா பணத்தினை தெகிவளை தபால் நிலையத்தில் மாற்றக் கூடியதாக மணியோடரில் அனுப்பி வைக்கலாம். ) விநியோகக்குழு ܢܠ
Ulcoob
 

காலையிலிருந்து வேலை செய்து விட்டு வரும் கணவனைப்பார்த்து அதை செய், இதை செய் என்று கூறினால், வேலையில் களைப்புற்று வரும் கணவர் விரக்தியால் மனை வியிடம் பேசும் போது, மனைவியோ சிறிதும் கூட கணவனைப் பற்றி எண்ணாது கணவருக்கு ஏட்டிக்கு போட்டியாக பதில் கூறுவர், இவ்வாறு மனைவி கணவன் மீது அக்கறையி ன்றி கோபமாக பேசுவதால் இருவரு க்குமிடையிலும் பெரிய பிரச்சனை தோன்றுகின்றது. இதற்குக் காரணம் :- மனைவி தான் ஒரு பெண்ணெ ன்பதை மறந்து பொறுமையை இழந்து கணவன் ஒரு ஆண் என்ற நினைப்பின்றி வெறித்தனமாக கண் மூடித்தனமாக நடப்பதால் ஆகும். ஆகவே கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு நீ பாதி நான் பாதி என்று மனதில் நினைத்து ஒரு வரையொ ருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்சிகரமாக இருக்கும்.
இந்நிகழ்வு நடைமுறையில் 100க்கு 99% சாத்தியமாகவே அமை கிறது இப்படிப்பட்ட பிரச்சினைகளின் காரணத்தால் பெரும்பாலும் எம் நாட் டில் இது ஒரு அன்றாட நிகழ்வாகவே அமைகிறது.
R. சுகன்யா
முதலாளித்துவம் தன் வசதிக்கு பெண்களைக் காலம் காலமாக பயன்படுத்தி வந்துள் ளது. பெண்களைக் காட்சிப் பொருளாகவும் விளம்பரங்களில் பாலியல் ரீதியான கவர்ச்சிக்கா கவும் சினிமாவில் என எல்லா வற்றிலும் பயன்படுத்தி வந்துள் ளது. இந்நிலையில் பெண்கள் இவ்வகையான வகையில் பயன் படுவதை எதிர்ப்பதா? அல்லது பெண்களே இவ் வகையான செயல்களில் பங்குபற்றாமல் விடு வதா? எது பொருத்தமானதாக, பெணிகள் உரிமைகளைப்
பேணக் கூடியதாக இருக்கும்?
இது தொட்ர்பில் உங்கள் சார் வாதங்களை சுருக்கமாக எம
க்கு எழுதி அனுப்புங்கள்.
பயில்நிலம் 59/3, வைத்தியா வீதி, தெவறிவளை ノ ܢܠ
புதிய வழிமுறைகளைக் கையாளாதவர் புதிய இன்னல்களை எதிர்பார்க்கலாம்
காலம் தான் மிகப்பெரிய புதுமையாளர்
Utúlio 660Lb
- பிரான்சிஸ் பேகன்
25

Page 15
Textiles & jewellery
NO,74,67, Super market, Nawalapitiya 盒 0542222089 0714861092
Branch:
Pawn brokers 63/1, Gampala backlane, Nawalapitiya f 054 2222247
பயில் நிலம்
 

அம்மா நான் விளையாடப் போறேன் ஆசையாய் ஒர் முத்தம் தந்தெனை வைக்காயோ நீ! இன்று நான்? ஆதிக்க அரசுகளின் தன்னலத் தீயில் அழிந்து போனநாட்டின் அனாதைச் சிறுவன்! பசுமை போர்த்தி பரந்திருந்த நம்நாட்டில் யுத்தம் போர்த்திய வரட்சியின் பிடியில் பார்த்திருக்க அழிந்தன உயிர்கள்!
மாட மாளிகை இல்லையெனினும் கூரை வீட்டில் குடியிருந்த என் குடும்பத்தோரால் பல்கலைக்கழகமாய் மாறியிருந்தது என்வீடு முன்னர்! இன்று கூரையிழந்த வீடு திலகமிழந்த விதவைப் பெண்ணாய் கண்முன்னே கிடக்கிறது! சுவர்களைத் துளைத்த தோட்டாக்களால் சுவரில்நான்வரைந்த வென்புறாவின் சித்திரம் கூட சிதறிப் போனது!
பயில் நிலம்
TuIITLiI ாேன்ே
என்தந்தை பலமான வீடாய் தன்வீடு இருக்கவென பார்த்துப் பார்த்து கட்டியது கிடக்கின்றன மண்மீது யன்னல் கம்பிகளில் தன் பிஞ்சுக் கைபிடித்து எட்டி எட்டி வெளி உலகம் பார்த்த என் வீட்டுக் குட்டி இளவரசி யுத்த அரக்கனுக்கு பலியிடப்பட்டு விட்டாள் அவளுக்கு துக்கதினம் யன்னல் கம்பிகளும் கொண்டாடினதாம் பொலிவிழந்த தோற்றுத்துடன்
குலம் காக்க வந்துதித்து செல்லமகன் எனக்காய் புதுச்சட்டை தைத்து புனையும் என் அன்னையும் போனாளோ எம் வீட்டுக்குட்டி இளவரசி போனஇடம் தேடி
பந்தெடுக்கையில் பாகாய்
ஒரு சொல் கூறி எனை விளையாடப் போவென்று
கூறிடத்தான் மாட்டாளோ?
27

Page 16
கிழிந்து போன சட்டையும் சாந்தி அடையா அன்னையின்
அழுக்கு உடலுமாய் ஆத்மாவுக்கும் சாந்திநான் சோக விழிகளுடன் அளித்திடுவேன்! பந்துமட்டும் கைவிடாது அம்மா நான் விளையாடப் நின்றிருக்கும் தன் மகனை போறேன்! பார்க்கப் படாதென்றோ உன் ஆசை தீர்த்து நீள் துயிலில் ஆழ்ந்துவிட்டாள் போரால் அழிந்து என அனனை நம் பொற்பூமியிலிருந்து எல்லாம் இழந்தும் பொங்கிவரும் புதுப்புனலாய் அனாதையாய் நான் நின்றும் உலகின் சிறந்த என் அன்னை மொழி r விளையாட்டு வீரனாய் காப்பதற்காய் பந்தெடுத்தேன்! நான் வருவதற்காய் நாளை நான் எம் நாட்டின் அம்மா நான் விளையாட்ப் உயரியதோர் விளையாட்டு போறேன்! வீரனாய் வரும் நாளில் கு.பா.ரத்தினம
யுத்தம் எனும் பேரழிவால் இடிந்து அழிந்தது எத்தனை எத்தனையோ- தாயை இழந்து-தந்தையை இழந்து அநாதையாய் வெறித்தோடிய உலகம் அது
உண்ண உணவின்றி - உடுக்க உடையின்றி - உலகத்தில் வாழ்வே - வெறுத்த மக்கள் எத்தனை எத்தனையோ
யுத்தத்தால் இடிந்து வீழ்ந்த வீடு - எத்தனை வாழ்வு எத்தனை - இளம் சமுதாயமே இனியும் தூங்காதே - வெற்றியுடன் விழித்திடு வெற்றி நிச்சயம்
ஜெ. திவ்யா, வை. சோபனா
28 Julio Sob
 
 

அமெரிக்கத் தேர்தல் சில அவதானிப்புகள்
உலகின் அடுத்த தலைமைப் பொலிஸ்காரன் யார் என்பதற்கான தெரிவு ஒருவாறாக முடிந்து விட்டது. அதில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலின் சில அம்சங்கள், போக்குகள், எண் ணவலைகள் என்பவற்றைப் பார்ப்பது சில தெரி வுகளை ஏற்படுத்தும் என்ற நோக்கில், பிரதி நிதிகள் சபையின் 435 ஆசனங்கள் செனட் சபையின் 100 ஆசனங்கள் மற்றும் வொசி
ங்டன் D.C. யின் 3 ஆசனங்கள் என மொத் தமாக 538 தேர்தல் கல்லூரி ஆசனங்களை எவர் பெறுகிறாரோ அவர் ஜனாதிபதியாகத் தகுதியுடையவராவார். வழமையான தேர்தல் முறைமைகள் போலன்றி அமெரிக்காவின் தேர்தல் கல்லூரி முறைமை மிகவும் வித்தியா சமானது. இங்கு ஒரு மாநிலத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெறுபவர் அம்மாநிலத்தின் அனைத்து தேர்தல் கல்லூரி ஆசனங்களை யும் பெறுவார். இதனாலேயே 2000ம் ஆண்டில் ே புஷ் புளோரிடா மாநிலத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அல்கோரை விட 537 வாக்குகளைப் பெற்று மேலதிகமாக புளோரிடவின் 27 தே.க.ஆ. பெற்று ஜனாதிபதியானமை உங்களுக்கு ஞாபகமிருக்கும். அம்முறை பெற்ற மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 509,000 வாக் குகளை அல்கோர், ஜோஜ் புஷ்சைவிட அதிகம் பெற்றும் ஜனாதிபதியாக முடிய வில்லை.
இம்முறை தேர்தலில் கடந்த 40 ஆண்டுகளில் இவ்வளவு மக்கள் தொகை வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கிறது. இத் தேர்தலில் புஷ்சின் வெற்றியானது சில விடயங்களை எமக்குத் தெளிவாக எடு த்துக் காட்டுகிறது. தேர்தலுக்கு முன் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பா ளர்களிடையேயான விவாதத்தில் கெரி 3 விவாதங்களில் வெற்றி
பயில் நிலம் 29

Page 17
பெற்றவராகக் கருதப்பட்டார். அதிக மக்கள் வாக்களிப்பது ஜனநாயகக் கட்சிக்கும் கெரிக்கும் வாய்ப்பாக அமையும் எனக் கருதப்பட்டது. அதைவிட தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் புஷ்சின் யுத்தக் கொள்கையை குறிப்பாக ஈராக் மீதான யுத்தத்தை பெரும்பான்மையானோர் எதிர்த்தனர். இவ்வளவு காரணங்கள் இருந்தும் கூட அமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி என்ற பெயருடன் புஷ் ஜனாதிபதியாக மீண்டும் தெரியப்பட்டுள்ளார். இவையெல்லாம் "நாங்கள் ஆளப் பிறந்தவர்கள்” என்பதை மனதில் கொண்ட ஆளும்வர்க்கப் போக்கா கவே, இம்முடிவை நாங்கள் கருத வேண்டும். இது நாஜி ஆட்சிக் காலத்தில் ஹிட்லரால் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட மனப்போக்கை ஒத்தது என்பதில் ஐயமில்லை.
அமெரிக்காவில் தேர்தல்களுக்கென தனியான ஒரு தேர்தல் ஆணையம் இல்லை. அதேபோல் நாடு தழுவிய பொதுமைப்படுத்தப்பட்ட விதிகள், முறைகள் என்பன காணப்படுவதில்லை. ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் தங்கள் சட்டங்களுக்கு ஏற்றபடி தேர்தல்களை நடத்துகின்றன. ஒரு மாநிலத்தில் வாக்குச் சீட்டு முறையும் இன்னொன்றில் இயந்திரவியல் வாக்குப் பதிவும் பிறிதொரு மாநிலத்தில் துளையிடல் கருவி மூலம் வாக்களிப்பு எனப் பலவகைப்பட்ட வாக்களிப்பு முறைகள் பல மாநிலங்களில் நடைமுறையிலுள்ளன. எனவே அங்கு தேர்தல் தொடர்பில் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை காணப்படாமல் வேறுவேறு முறையில் அமைந்த வாக்களிப்புகள் நடைபெறுகின்றன.
அமெரிக்கத் தேர்தலின் ஜனநாயகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்தவண்ணமிருக்கின்றன. சில மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்று முடிவுகள் வெளியான பின்னரும் வேறு சில மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது. இவ்வாறான செயற்பாட்டின் பொருத்தப்பாடு குறித்து விவாதங்களும் இல்லாமல் இல்லை.
இறுதியில் அமெரிக்க மக்கள்,
“Known devil is better than unknown angel” (தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேல்) என்பதற்கு ஆதரவாகத்தான் வாக்குகளை வழங்கியிருக்கிறார்களா?
30 பயில் நிலம்

al Itafsir Su Isal
பயில் நிலம்
சிறந்த படைப்பாளிகளையும்
உயர்ந்த உழைப்பாளிகளையும் உருவாக்கும்
"விளைநிலம்"
ஆகிநிலைக்க என் வாழ்த்துகள்!
கமலினி செல்வராசன்
இந்தப் பயில் நிலமானது மென்மேலும் வளர வாழ்த்துகின்றேன். பயில் நிலம் என்ற புத்தகத்தில் பல நுட்பமான விடயங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றன அழகாக உள்ளடக்கப்பட்டுள்ளன. நீங்கள் இம்மாதம் வெளியிட்ட இதழில் என்னுடைய கருத்துக்கள் வெளிவந்துள்ளன. எனக்கு மிக்க சந்தோசமாக இருக்கின்றது. பயில்நில இதழிலே குறைகள் என்று சொல்லக் கூடியவை எவையும் இல்லை. ஆனால் நிறைகள் என்று சொல்லக் கூடியவை தான் அதிகமாக உள்ளது. பயில்நிலம் சஞ்சிகைகள் தொடர்ந்து வர என் நல்லாசிகள்.
கல்வி எனும் பூங்காவிலே அறிவு எனும் மரம்நட்டு நல்லொழுக்கம் எனும் நீர் ஊற்றி நட்பு எனும் பூக்கள் வளர என் பயில்நிலத்திற்கு நல்வாழ்த்துக்கள்
க.கிருஷ்ணி, கொழும்பு-13 அனுபவம் வேண்டுமானால் இளமையை இழந்து விடு வளர்ச்சி வேண்டுமானால் தூக்கத்தை இழந்துவிடு முன்னேற்றம் வேண்டுமானால் வியர்வையை இழந்துவிடு உரிமை வேண்டுமானால் மெளனத்தை இழந்துவிடு வெற்றி வேண்டுமானால் ஆசையை இழந்துவிடு எனினும் வெற்றி மட்டும் வேண்டுமெனில் பயில்நிலத்தை இழந்துவிடாதே!
கு. மலர் , கொழும்பு-06
பயில் நிலம் 31

Page 18
உங்களோடு சில நிமிடங்கள் பயில்நிலம் வாசக நண்பர்களிற்கு வணக்கம். தொடர்ச்சியான உங்கள் ஆகி மேலும் உழைப்பதற்கு எங்களிற்கு உற்சாகமூட்டுகின்றது. வெளிவந்து சில நாட்களுக்குள்ளேயே கணிசமான பிரதிகள் விற்பனையாகி விடுகின்றன. இது ஒரு உற்சாகம் தரும் செய்தி. ஊடகவியலாளநண்பர்கள், விற்பனையாள நண்பர்கள், பாடசாலைஅதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தொடர்ந்தும் இதே போலவே ஒத்துழைக்கும்படி அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
பயில்நிலத்தின் இரண்டாவது அறிமுக நிகழ்வு கொழும்பு வடக்கில் விவேகானந்த சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஆய் வுரையினை செல்வி ச. சுதாமதி அவர்களும், அறிமுக உரையினை கவிஞர் சடாகோபன் அவர்களும், இளையதம்பி தயானந்தா அவர்களும் நிகழ் த்தினார்கள். புத்தகப் பண்பாட்டுப் புரவலர்கள் சிறப்புப்பிரதிகளைப் பெற்று எம்மை கெளரவித்தார்கள். கவிஞர் மாவை வரோதயன் தலைமையில் கவியரங்கும் நடை பெற்றது. இதில் தெ.ஞா.மீநிலங்கோ, தே.அபிலாஷா, பொ. கோபிநாத் ஆகியோர் கவியுரைத்தனர். மிகக்குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானாலும் சிறப்பாக நடை பெற்றது. விழா ஏற்பாட்டாளர்கள் செ.நந்தமோகன், ந.பிரசாந்திற்கு எமது பாராட்டுக்கள்.
பலர் எமக்கு கடிதம் எழுதுகின்றார்கள்.தமக்கு பயில் நிலம் கிடைப்பதில்லை என குறைப்படுகின்றார்கள். உடனடியாக பயில் நிலத்தைப் பெற விரும்புகின்ற அன்பர்கள் பயில்நிலத்திற்கு சந்தா செலுத்துவதன் மூலம் கிரமமாகப் பெற்றுக்கொள்ளலாம். பிரதேச மட்டத்திற்குள் மட்டுமே எமது இதழைமுடக்கி விடும் எண்ணம் எமக்கில்லை எமது அடுத்தடுத்த நிகழ்வுகள் நாவலப்பிட்டி, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நடைபெற இருக்கின்றன. தொடர்ச்சியாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எம்முடைய விநியோக வலையமைப்பை நாம் வளர்த்துச் செல்ல எண்ணியுள்ளோம். தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற அனைத்துப் பிர தேசங்களிலும் எமது பயில்நிலம் கால் பதிக்க வேண்டும் என்பதே எமது
96.JfT.
இன்று எமது நாட்டில் சகல பிரதேசங்களில் இருந்தும் தமிழில் ஏராளமான சஞ்சிகைகளும் புத்தகங்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. சஞ்சிகைகளைப், பொறுத்தவரையில் மல்லிகை, தாயகம் தவிர வேறு எந்த சஞ்சிகையாலும் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்குத் தாக்கு பிடிக்க முடியவில்லை. அது போலவே நூல் வெளியீட்டளர்கள், எழுத்தாளர்களும் தமது தனிப்பட்ட சொந்தச் செலவிலேயே கஷ்டப்பட்டு நூல்களை வெளியிட்டு அந்நூல்களைப் பார்த்து பெருமூச்சு விடுகின்ற நிலைமை தொடர்கின்றது. எமது நூல்களைச் சந்தைப்படுத்தக் கூடிய அமைப்புக்களை எமக்குள் நாங்களே உருவாக்க வேண்டும். புத்தகப் பண்பாட்டை மேம்படுத்த எழுத்தாளர், வெளியீட்டார், வாசகர் மத்தியிலான முக்கூட்டுச் செயற்பாட்டை முனைப்பாக்கும் விநியோக வலையமைப்பு கட்டமைக்கப்பட வேண்டும் அத்தகைய ஆரேக்கியமான சூழலை உருவாக்குவதே எம்முடைய முக்கிய குறிக்கோளாக உள்ளது. புத்தகப் பண்பாட்டை நகர்த்திச் செல்வோம் வாருங்கள், நாம் ஒன்றாய் வடம் பிடிப்போம்.
32 பயில் நிலம்
 
 
 

)
W
CUSTOMS HOUSE AGENT & TRANSPORTERS
N0.96-3/12, CONSISTORy8UILDING, FORNTSTREET, (OLOMBO). . Tel: 5-342572
f 5-322322 N Fax:: 5-334884
M

Page 19
I
இம்மாத இதழ் 5%வைத்திய வீதி, தெகிவை