கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: துடிப்பு 1985.10-11

Page 1
==
நினைவூட்டுகிறோம்
图卢UL.DIGITĖës@ġġ, imss IIIIIĞBİ BİJLİ -fills]]&ILIŲ ĮsisūI GLIIDIÜLĮ
-_- - - -S S S S S S S S
±1, ±)
#G르들 6르들을 받gil도 철
*23Qシgg ĐỊ?)JŪu un oyoussi |PRINTED MATTER FuElis Hier :|-
YCS YSM REGIONAL OFFICE
BISHŌNoš HōūšÉ, EB (fössís i
TRICHY -620 OÙ1.|-
£, o ist 15). Infraestraith シE QL』『・』」 シー5』D ED』
S
*LL』『』—1陀1U
 
 

目
計
些
कै
上

Page 2
ཛ་ཛ། حح<ر
விருதலை வேங்கையே!
- தமிழகன் -
விடுதலை வேங்கையே வீரம் பொங்க வா வெல்க ஈழம் வெல்க ஈழம் என்று பாடிவா - வா
- விடுதலை
இந்துமா ஆழியின் அலைகளாகவே ஈழதேச விடுதலைக்கு அணிவகுத்து வா வா - வா
- விடுதலை
உதய ஞாயிறாகவே உணர்வு பொங்கவே உரிமைப் போரின் உயிர் கொடுக்க ஒன்று கூடியே காலிழந்த பிள்ளையும் கண்ணிழந்த அன்னையும் வாழ்விழந்த பெண்மையும். வாடுகின்ற போதிலும் -
- விடுதலை
காட்டை அன்று வெட்டியே தோட்டமாக்கினாய் காரில் செல்லும் தலைவருக்கு மாலை சூடினாய் சக்கையாய் உன்னையே பிழிந்தெடுத்த பின்னரே இக்கணக்குத் தள்ளிட எண்ணுகின்ற போதிலும்;
- விடுதலை
ஏற்றுக்கொண்ட லட்சியம் அடைதல் நிச்சயம் தூற்றுவோர்கள் துச்சமாகத் துணிந்து செல்லுவோம் அகதியென்ற பேரிலே அன்னை நாட்டின் மீதிலே அடிமை வாழ்வின் துயரங்கள் அதிகமான போதிலும்
- விடுதலை

தோழமையோடு
கனிவான
கண்மணிகளே !
வணக்கமும் வாழ்த்தும் !
இவ்விதழ் ஈழச் சிறப் பிதழாக உங்கள் மணிக் கரங்களில் த வழ் கிற து. நடுமண்டலம் இ த  ைன ப் பொறுப்பேற்று குடந்தை யிலிருந்து வெளியிடுகிறது.
ஈழம் எரிவதும் இதயம் அழுவதும் உங்கள் எழுத்துக் களில் கொப்பளித்து நிற்பதை உணர்கிறேன். w
பாடசாலை படிப்போடு உங்கள் அறிவு அகதியாகிடாமல் சமூகப்பிரக்ஞை, து டி ப் போ டு துள்ளியெழுந்திருப்பதை நினைந்து உச்சி முகர்கிறேன். محبر
எரிமலை ஈழத்தினைப் பார்ப்பவர்களாக அல்லாமல் பங்கேற்பவர்களாக உருவாகி வருகிறீர்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது. w y
சிலர் அகதிமுகாம்களை அடிக்கடி சந்தித்தும், அவர் களுக்கு உதவியும் வருகிறீர்கள். தமிழகத்திலுள்ள 68 முகாம் களில் உங்கள் பணி பரவ அன்பு கட்டளை விடுக்கிறேன். உங்களில் 11 வயதில் கவிபாடிய பாரதிகளைக் காண் கிறேன் ! 12 வயதில இறையரசு முழக்கமிட்ட ஏசுக்களைக் காண்கிறேன். இளமை வயதில் நல்ல தீர்ப்பு வழங் கி ய' கரிகால் சோழன் களைக் காண்கிறேன்.
நிகழ்கால சிற்பிகளே! எதிர்கால பாரதத்தை - இறை யரசை - எண்ணத்தில் - எழுத்தில் - செயலில் ந ன வ |ா க் கு வீர்கள் என்ற நம்பிக்கை என் நெஞ்சில் உதயமாகிறது !
தளிர்களே ! மலர்களே ! தழைத்து மணம் வீசுங்கள் !! தோழமை உணர்வில்
தந்தை M. பீட்டர் முடியப்பன் குடந்தை

Page 3
o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-oti (pádió фуа.
இலங்கையெனும் தீவுதானடா - இன்று
தனியுரிமை கேட்குதேயடா !
பாதிநிலம் கேட்கிறோமடா! -எங்களை
பாதையிலே புதைக்கிறானடா !
எழுச்சிக்குரல் எழுப்பினோமடா ! -எங்கும்
எண்ணெயிலே எரிகிறோமடா!
கம்பினிலே கட்டினானடா ! -எங்களை
கள்ளனைப்போல் தட்டினானடா
கையிழந்து காலிழந்து -ஒரு
கைப்பொம்மை யானோமடா !
எம் கணவரையும் வெட்டினானடா ! - அதை
எம் கண்களாலே கண்டோமடா !
ܕ. .“?* ܕp
பாரதம் சென்றிடவே ' - சிறு
பாலமொன்று வேண்டுமென்று செங்குரல் தந்தோமடா ! -அவனோ
செந்நீரால் அமைத்தானடா ! தனியிரு புதல்வருடன் - கடல்
தண்ணிரில் மூழ்கிவந்து தமிழகம் அடைந்தோமடா !” -இங்கு
தனிமையில் தவிக்கிறோம்டா
உண்ண சிறு உணவில்லை - கண்மூடி
உறங்கஒரு இடமில்லை இனஉணர்வு கொள்ளுவாயடா ! -தமிழா
ஈழமேநம் தாய்ந்ாடடா !
க. சண்முகசுந்தரம் XI, புறத்தாக்குடி.

• • • • • • Fgû (i gå â GD GOT uflebiT வரலாறு
ஈழம்வாழ் தமிழ் பேசும் மக்களுக்கெதிராக பூரீலங்கா அரசு நடத்திவரும் அரசியல் கலாச்சார அடக்கு முறைகள் இன்று நேற்று நடந்தவையல்ல. 1948-ல் பிரிட்டிஷார் போலிச் சுதந்திரம் வழங்கிவிட்டுச் செல்வதற்கு முன்னரேயே தேசிய இனங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. அன்றைய முதலாளிய அரசியல் தலைவர்களிடம் ஆட்சி கைமாறியபின்பு எழுந்த இனப் பிரச்சினைகளின் விஸ்வரூபம் தான் இன்று. ஈழ மக்கள் வலுக்கட்டாயமாக அனுப்விக்கும் கொடுமைகள். இதன் மத்தியில் தனது 37வது சுதந்திர் தினத்தை வெகு விமரிசை யாகக் கொண்டாடுகின்ற பூரீலங்கா அரசு, அன்றிலிருந்தே தமிழ் தேசிய இனத்தின்மீது பலாத்கார நடவடிக்கைகளையும், இடம் பெற்ற சம்பவங்களையும் நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 1815-இல் இலங்கைக்கு இந்திய மக்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
1964-ம் ஆண்டு இலங்கை - இந்திய பிரதமர்களால் பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதனால் லட்சக் கணக்கான தமிழ் மக்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. r
1948-இல் D. S. சேனநாயக்காவினால் 10 இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்களது பிரஜா உரிமை பறிக்கப் பட்டது. -
1958-இல் ‘சிங் களபூரீ'-வாகனங்களில் பொறிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் அரசாங்கத்தால் கொண்டு வாப் பட்டதையடுத்து முதலாவது தமிழ் - சிங்கள இனக் கலவரம் உருவெடுத்தது. இன்று பல்லாயிரம் தமிழ்மக்களின் குருதியைக் குடித்துக் கொண்டிருக்கிறது. அக்கிரமம் அழியும் நாள் துர ரத்தில் இல்லை!
R. பொன்னேஸ்வரி, திருச்சி.

Page 4
செப்டம்பர் மாதம் 14ம் நாள் வழக்கம்போல நடைபெறும் மாதாந்திர பாசறைக்காக திருச்சி மறைமாவட்ட அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் Y C S / Y S M இயக்க மாணவர்கள் " ஆயர் இல்லத்தை " நோக்கிக் குதூகலத்துடனும் உற்சாகத் துடனும் இன்றைய பாசறையில் தாங்கள் கற்றுக்கொள்ளப் போகும் புதிய பாடம் என்ன ?" என்ற கேள்விக் குறியுடன் வண்ணாத்திப் பூச்சிகளாகப் பறந்து வந்துகொண்டிருந்தனர்.
இன்று உ ல க ப் பிரச்சினையாக மாறுமளவிற்கு மக்களைப் பாதித்துக்கொண்டிருக்கும் இலங்கைப்பிரச்சினைக் கான அடிப்படை காரணத்தை ஆராய்ந்தனர். திருச்சி அகதிகள் முகாமிற்குச் சென்று அகதிகளை சந்திக்க முடிவு செய்தனர்.
ஏழையின் சிரிப்பில் இறைவன்!
கணவனை இழந்து தன் ஒரே மகனையும் விடுதலைப் புலியாக்கிவிட்டு, ஊண் உறக்கமின்றித் தவிக்கும் தாயின் முகத்தில் சோர்வில்லை; தளர்ச்சியில்லை. மாறாக, நாட் டிற்காகப் போராடும் மகனைப்பெற்ற மகிழ்ச்சி நிறைந்திருந்தது
இரவோடிரவாக கட்டினத் துணியுடன் இலங்கையில் இருந்து புறப்பட்ட எங்களுக்குப் புகலிடம்கொடுத்து ஆதரித்து, வாழ வழிவகுக்கும் இந்தத் தமிழ் நாட்டை என்றும் மறவோம். எங்கள் பிள்ளைகளுக்கும் இப்போதிருந்தே அந்த நன்றி உணர்ச்சியை ஊனுடன் கலந்து ஊட்டி வருகிறோம்" என்று
அடிப்படைத் தேவைகளைக்கூட பூர் த் தி செய்ய முடியாமல் முகாமிலிருக்கும் இந்த வேளையிலும், அவர்களது மதிப்பீடுகள் எங்கள் உள்ளத்தைத் தொட்டன. அகதிகளுடன் இருந்த அந்த அரை மணி நேரம் எங்களைச் சிந்திக்கத் தூண்டியது. ' ஏழையின் சிரிப்பில் இறைவன் " என்ற கூற்று அங்கு நிறைவேறிற்று!
- திருமதி விஜயா, திருச்சி.

செ விடன் காதில்
ஊதிய சங்கோ ?
--தி. மல்லிகா
கவலைக் கடல்களி லிருந்து கரையேறிய கட்டு மர ங் கள் கடற் கரை ஓரத்தில் அணி வகுத்து நின்றன. புய லால் அலைக்கழிக்கப் பட்ட கப்பலில் இருந்தவர் கள் கலங்கரை விளக் கத்தைக் கண்டு குதுர கலிப்பதுபோல, தமிழ் மண்ணை அவர்களின் பாதங்கள் முத்தமிட்ட வுடன் அவர்கள், முகத் தில் ம கி ழ் ச் சி யை த் தரிசிக்க முடிந்தது,
அகதிகளாக அடைக்கலம்
தேடி வந்தவர்கள் இந்தத் தமிழ் மண் ணி ல் படும் அவஸ்தை சொல்லிமாளாது. மண்டபம் அகதி முகாமில் அவர்களுக்குச் ச ரி யான முறையில் உணவு வழங்கப் படுவதில்லை. கார்டுகள் வழங்கும் விஷ யத்திலும் பல தில்லுமுல்லு கள் நடைபெற்றுக்கொண்
*கு டு ம் பக்
டிருக்கின்றன. பெண்களுக் குச் சரியான பாதுகாப்பு இல்லை,
சொந்த நாட்டில் இத் தகைய கொடுமைகளை அனு பவித்துக்கொண்டு உயிர் வாழ்வதைவிட இலங்கை யில் சிங் களக் காடையர் களால் கொலையாவதையே மேல் என்கின்றனர்.
அகதிகள் மு கா மில் தண்ணீர் பிரச்சினை. இவர்

Page 5
களுக்கு வழங்கப்படும் உத வித் தொகை, அன்றாடத் தேவைகளை நிறைவேற்றப் போதவில்லை. இ வ. ர் க ள் வேறு இடங்களிலும் வேலை செய்ய முடியாத நிலை. கல்வியைத் தொடரமுடியாத அவல நிலை. சுகாதார மின்மை, ம ரு த் துவ வசதி (பின்மை மற்றும் எண்ணற் (22606/.... --
இலங்கையில், அவர் கள் மேற்கொண்ட உடை பழக்க வழக்கங்கள் இங்கு மேற்கொள்ளப்படுவது மற்ற வர்களின் பார்வைக்குத் தவ ராகப் படுகிறது. " சிங்கள
வர்களோடு அ வர் கள் போராடிச் சிந்திய ரத்தத்தை விட அகதிகள் முகாமைச் தழ்ந்துள்ள கொசுக்களோடு அவர்களுடைய யுத்தம் மகத் தானது.'
இலங்கைப் பிரச்சினை யைத் தீர்க்க வழிதேடுகின்ற இந்தச் சமயத்தில், இலங்கை அகதிகளின் பி ர ச் சி  ைன களைத் தீர்க்கும் வழிகளைத் தேடினால் கோடி புண் ணி uuöb. 67 6ö7 g9)/ 60) U - (U 6?Ğ(7 கேள்வி, ' இதுவும் செவி டன் காதில் ஊதிய சங்காகி வி டு மா என்ன ? பொறுத் திருந்து பார்ப்போம்! "
பாலஸ்தீனமும் ஈழமும்
" பாலஸ்தீனத்திலிருந்து பாலஸ்தீனியரை விரட் டி அடித்துவிட்டு நாட்டை முழுவதுமாக யூதக்குடியேற்றங்கள் மூலம் இஸ்ரேல் சியோனிஸ்டுக்கள் ஆக்கிரமித்ததுபோல சிறீலங்கா அரசும் யுத்தநிறுத்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழர் பகுதிகளின் எல்லை ஓரங்களிலுள்ள தமிழர்களை
விரட்டிவிட்டு அங்கு சிங்களக் குண்டர்களைக் குடியமர்த்தும்
சதிவேலைகளில் ஈடுபட்டுள்ளது', .
நன்றி; விடுதலைப் புலிகள் தொகுப்பு ஆரோக்கியமேரி கும்பகோணம்

v AA A . 6) 5
프
) r தி A v. U U UC ODU
t
வரவேற்கிறோம், எங்கள் சகோதரரை!
இந்தத் தமிழக இயக்கத்தை நடத்திச் செல்ல பெரும் பொறுப்பெடுக்கும் எ ங் க ள் இளம் சகோதரர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். அவர்களுடைய பணி சிறக்கவும், அவர்களால் இயக்கம் நல ம் பெற வு ம் அ வ ர் க  ைள
வாழ்த்துகிறோம். /
-RECO (1984-'85)
ଜୋt
இளைய விழுதுகளே!
ஒரு ஆண்டு தமிழக மாநிலத்தின் மாணவத்
தலைவனாக பணியாற்றிய நான், இவ்வாண்டு புதிதாக பொறுப் பெ டு க் கு ம் என் இனிய நண்பனும் சகோதரனுமான ஆந்தனி பீட்டரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறேன். T
Wish you all the Best. Take Over ANTHO.
(தாமஸ் பிரகாஷ்) --RECO 356M6v aur† (”84 – ’8,5)

Page 6
THAN's TOMMY...... * இனிக்கும் நெஞ்சங்களே!
நான்தான் ஆந்தனி பீட்டர். 1985-186 ஆண்டின் தற்காலிக RECO தலைவர். என் மறைமாவட்டம் சென்னை. புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவன் நான். இந்த ஆண்டு உங்களோடு ஒன்று சேர்ந்து உழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை உருவாக்கிய தந்தை தாமஸ் சைமன், ஜேன் அக்கா என்னுடைய வழிகாட்டி திரு தார்ஜியச் நண்பர்கள், அன்பர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன். என் பணியைச் சீரிய முறையில் முடிக்க உங்கள் ஆதரவை நாடுகிறேன்.
தோழமையுடன் ஆந்தனி பீட்டர், தற்காலிக RECO தலைவர்
V
வரவேற்கின்றோம் -: நன்றி தந்தை:Mபீட்டர்முடியப்பன் | தந்தை : G. மைக்கேல் குடந்தை குடந்தை செல்வன் : ஜேம்ஸ் s، شہ ، ہ-- . தூத்துக்குடி செல்வன் குமா செல்வி: மெர்ஸி g5755l d565l. பாளையங்கோட்டை.
வாழ்த்துகிறோம்.
மாநில வழிகாட்டி தந்தை ஜெரோ மேற்கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பயணம் வெற்றி அடையவும் அவரது பயணம் நம் மாணாக்கருக்கும், தமிழகத்திற்கும் நல்ல பலனைத் தரவும் வாழ்த்துகின்றோம்.
AV RECO"

6höyfuf gö5 615 5ğ5
"பூக்கள்' மாத இதழ்
கும்பகோணம் புனித சம்மனசுகள் பெண்கள் தொழிற் 16r6rfl YCS YSM LoTssor696sir பூக்கள் என்ற மாத கையெழுத் துப் பத்திரிகையை ஆரம்பித்துள் ளனர். முதல் இதழ் நவம்பர்
15-ந்தேதி வரவிருக்கிறது.
O
Gghäu F.T. U1860s):-
டிசம்பர் 3-லிருந்து 8வரை ஹைதராபாத்தில் தேசிய அளவி லான முழு நேரப் பணியாளர் களின் திறனாய்வுப் பா ச  ைற
நடைபெற உள்ளது.
O)
தஞ்சையில் பெருவிழா.
அக்டோபர் 11-ம் தேதி தஞ்சை நகரில் மறை மாவட்ட
இளைஞர் ஆண்டு விழா கோலா
கலமாக நடைபெற்றது. மேதகு
தஞ்சை ஆயர் அவர்கள், தந்தை பல்தசார், திரு ரொங்காலி, சில்வா ஆகியோர் க ல ந் து கொண்டு சிறப்பித்தனர்.
OO
அகதிகளுக்கு உதவி
14-9-85 அன்று திருச்சி
DEM sporTGAu” Y C S / Y S M இயக்குனர், வழி காட்டிகள், மானாக்கர் ஆ கி யோர் "கொட்டப்பட்டு" செ ன் று
அகதிகளைச் சந்தித்தனர். அகதி களுக்காகத் துணிமணிகள்,பணம் போன்றவற்றை omrøØBT mtj; asrif ( புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜான் பிரிட்டாஸ் மேல்நிலைப்பள்ளி ) சேகரித்து வருகின்றனர். இவர் களை வழிகாட்டிகள் S. சகாய மேரி, பாலா ஆகியோ ர் தூண்டினர்.
O
"ம ழ  ைல" LON 5 (35)
டொமினிக் பெண்கள் மேல் 16606), Lusit of Y C S / Y S M
மாணவிகள் "மழலை ” எனும்
க ெ யழு த் துப் $ זח מL • பத்திரிகையை ஆரம்பித்து உள்ளனர். நவம்பர் மாதம்
"முதல் பிரதி வெளிவரவுள்ளது.

Page 7
இலங்கையில்
என்ன நடக்கிறது?
தமிழர்களின் இர ண் டு பிரிவில் இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலோர்தான் தமிழ் ஈழம் கேட்டு டோ ராடி வருகிறார் இந்திய வம்சா வழித் தமிழர்களில் பெரும்பாலோர் (மலையக மக்கள்) கல்வியறி வின்மையாலும், சமூகத்தின் மிகக் கீழ்மட்டத்திலிருப்பதாலும் தமிழ் ஈழம் பற்றிய தெளிவின்றி இருக்கின்றார்கள்.
7,6ir.
ஈழத் தமிழரின் உரிமை களுக்காய் போராடிய தந்தை செ ல் வா வின் அஹிம் சைப் போராட்டங்களுக்கு எந்த ஒரு நல்ல பதிலும் கிடைக்காததால் 1970-க்குப் பின்னால் 'ஆயுதம் தாங்கிய போராட்டமே' சரி யான வழி என்ற தீர்மானத்திற்கு வந்த தமிழ் இளைஞர்களும், முற்போக்குத் தலைவர்களும் வி டு த  ைல இயக்கங்களைத் தொடங்கினர்.
1 O
1983 சூலை கலவரத்தில் கொலை செய்யப்பட்ட பேரா சிரியர் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோரின் தீரச்செயல் கள் ஜூனியர் விகடனில் தொடர் கட்டுரையாய் திரு அ வர் க ள |ா ல் எழுதப்பட்டு வந்தது.
கரிகாலன்
1977க்குப் பின் தொடங்கி பல வீர சாகசங்களை விடுதலைப்
( , π. ν τ οή , είτ செ ய் து
வருகின்றனர்.
(1) தமிழீழ விடுதலை
இயக்கம் (TE LO) தலைவர்
சிற்சபாரெத்தினம்.
(2) தமிழீழ விடுதலைப்
புலிகள் ( LTTE) தலைவர் பிரபாகரன்.
(3) தமிழீழ புரட்சிகர
விடுதலை முன்னணி (EPRLF)
பத்மநாபா,
 

(4) ஈழப் புர்ட் சி கி ர மாணவர் அமைப்பு (E R OS)
பாலக்குமார்.
மேற்கண்ட இயக்கங்கள் இணைந்து ஈழத்தேசிய விடுதலை முன்னணி (ENL F) என்ற பெயரில் இயங்கி வருகின்றன.
இதனைத் தவிர "தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ம் (PLOT முகுந்தன்) என்ற அமைப்பு "மக்கள் புரட்சியால் தான் தமிழீழம் வென்றெடுக்கப் படமுடியும்" என்று சொல்லி வருகிறது.
அதன் துணையமைப்பாக " தமிழீழ விடுதலை ராணுவம் " (TELA) செயல்படுகிறது.
இந்த இயக்கங்களோடு தமிழகத்தில் தமிழீழ ஆதர வாளர்கள் அமைப்பு (TES O)
விடுதலைப் போராளிகளுக்கு உதவி செய்தும், தமிழீழத்தை அங்கீகரித்தும் பொதுக்கூட்
டங்கள் ஊர்வலங்கள் நடத்தி வருகின்றன.
இ ன் று தமிழகத்தின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தமிழீழத்தை த னி நாடாக்க
வேண்டுமென ஆதரவு பெருகி வருகிறது. இப்போது பூடான் தலைநகர் திம்புவில் இலங்க்ை அரசுக்கும் - போராளிகளுக்கு மிடையே பேச்சுவார்த்தை நடக்
கிறது. அது வெறும் கண் துடைப்பு வேலை என்று சொல்லப்படுகிறது.
இவைகளுக் கெல் லாம் அடிப்படை என்ன ? அரசாங்கம் என்பது மக்களின் பிரதிநிதிகளா லானது என்பது மாறி, அது தன்னலமுடைய ஒரு சிலரின் அமைப்பாக மாறி விடுவதால் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப் LuurTD6iv Giunt 6 aðir sap6Tr. Øyas 60T Tév மக்கள் தங்கள் குரலை முன்  ைவ க்க அமைப்புக்களை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் இன்று மக்கள் அமைப்புக்கள் தோன்றி விடுதலையை நோக்கிப் புரட்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன. நமது நாட்டிலும் அப்படி உண்டா என்றுதானே கேட்கிறீர்கள் ? நம் நாடு மட்டும் எப்படி விதி விலக்காய் இருக்க முடியும் ?
-ஜெயசீலன்

Page 8
இந்திய அரசே மெளனம் ஏன்?
இலங்கையில் இரத் த வெறி பிடித்து அலையும் ராணு வத்தின் பிடியில் ஈழ நாட்டின் மக்கள்படும் துன்பத்தைக் கவனிக் காமல் ஊழல் புரிந்துக் கொண்
டிருக்கும் இந் தி ய அரசே உன்னைத்தான் த ட் டிக் கேட்கிறேன் !
இலங்கையின் முன்னேற்றத் திற்காக பாடுபட்ட மக்கள் வாழ வழியின்றி தவிக்கிறார்கள். அவர் களை விடுவிக்க ஒரு நல்ல முடிவு செய் வீரத்திலே சிறந்து விளங் கும் அ ர சே! இலங்கையைத் தட்டிக்கேட்க ஏன் உனக்கு வீரம் இல்லை.
என் த மிழ் சகோதரர்கள் படும் துன்பத்தைக் கேட்க என் உள்ளம் கொந்தளிக்கின்றது.
'அஞ்சி அஞ்சி சாவார்-அவர்
அஞ்சாத பொருளில்லை
அவனியிலே!"
என்று வீரம் செறிந்த குரலில்
untig-607 Tri unt grasuri ri. یےy )زویق போல ஈழச் சகோதரர்கள் விடுதலைக்காக வீரத்தோடு
போராடி வருகின்றார்கள். அவர் களதுவிரத்தைப் பார்க்கும்போது மெய் சிலிர்க்கின்றது.
அகதிகளாக வரும் தமிழ்ச் சகோதரர்களைப் பார்க்கும்
2
போது அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணம் எ ன் உள்ளத்தில் கொதித்து எழுகிறது.
அவர்கள் தன் பொருட்கள் அனைத்தையும் இழந்து, இருக்க இடமில்லாமல், உண்ண உணவு இல்லாமல், உடுக்க உடையில்லா மல், தவிக்கும் கொடுமையை நேரில் கண்டும் வாய் மூ டி மெளனியாய் இருக்கும் அரசாங் கமே இதற்கொரு முடிவுகூறு 1
ஊழல்களில் மூழ்கி ஆனந் தத்தில் மூழ்கியிருக்கிற அரசே ! தமிழர்களின் 9( ש ft G é46 -ין מ இன்னும் ஏன் தாமதம் !
இலங்கையில் வேதனைப் படும் தமிழ் மக்களின் வாழ்வுக்கு வழிகாட்ட மறந்த அரசே ! உன்னை ஏழைச் சிறுமியாகிய படிக்கின்ற மா ன வி மிகவும் த ரி பூழ் ந் த உள்ளத்துடனும், கோபத்துடனும், இர க்க த் துடனும் கேட்கிறேன் ! மெளனத்தைக் கலை !
ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டு !!
P. UD6Ufi IX B முசிறி

சிங்கள அரசுக்கோர் எச்சரிக்கை!
"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு"
எம் குலப் பெண்களின் கண்ணீர் துளியில்தான் உள்ளது : உன் மண்ணுலக வாழ்வு. கங்கை, போல், காவிரிபோல் பெருகும்
எம் பத்தினிகளின் கண்ணிரில்
குளியலாகும் நீ அந்த கண்ணிரின்
வெப்பத்தில் சுட்டெரிக்கப்படும் நாள் வந்துவிட்டது! உன் பீரங்கி குண்டுகள் எப் மை துளைக்கு முன் உன் இதயத்தை ஊடுருவும் எம் மக்களின் செந்தீப் பார்வை -புத்தி கெட்டவர்களே! நீங்கள் கை வைத்திருப்பது எரிமலை மீது எரிமலைகள் வெடிக்கப் போகும் அறிகுறிகளை இன்னுமா அறிய வில்லை. சிங்களத்தீவைச் சுற்றி யிருப்பது கடல் அலைகள் அல்ல. எம் குல பெண்களின் கண்ணீர் அலைகள், சிங்கத்தின் குகைக்குள் நுழைந்துவிட்ட ப்.
* சிறு நரியே! நீ சின்னா
— frgrgð marsir
பின்னமாவது உறுதி. நீ உடைத் தது எங்கள் இல்லங்களை அல்ல. த மி ழ னி ன் உடைந்துபோன உள்ளத்துடன்
உள்ளங்களை
உன்னை உருக்குலைக்க வந்து இனி நிற்கப்போவ தில்லை ! உன் இரத்தமே எங்கள் தாகம் தணிக்கும் இ ள நீர். ந (ா ங் கள் உடைக்கப்போவது இல்லங்களை அல்ல. ஆட்சியின் அதிகார வர்க்க இல்லங்களையே !
ou "Gurrud.
உங்கள் சிங்களவ
கொடி பிடித்துவிட்டது எங்கள் தமிழினம்! எட்டு திக்கும் வ்ெற்றிமுரசு கொட்டும் வீர இனம் ! தமிழனே புறப்படு. திணவெடுத்த தோள்களுக்கு இன்று வேலை கிடைத்துவிட்டது
— S. Great T Gud ff? (DTA)
பெரம்பலூர் \

Page 9
சுதந்திர ஈழம்தான் என்ன?
1948 - பிரிட்டிசாரிடமிருந்து
இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது?
1948 - D. S. சேனாநாயக்கா வினால் 10 இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்களது பிரஜா உரிமைப் பறிக்கப்பட்டது.
1958 - களனியில் இடம்பெற்ற மாதாடு ஒன்றில் U.N. P. e675 தனிச் சிங்களச் சட்டம் பற்றிய தீர்மானத்தைக் கொண்டுவந்தது அதாவது அரச கரும மொழி சிங்களமாகவே இருக்கவேண்டும் எனபதாகும்.
1958 - சிங்கள-பூரீ வாக னங்களில் பொறிக் கப் பட வேண்டுமென்ற சட்டம் அரசாங் கத்தால் கொண்டுவரப்பட்டதை அடுத்து 1-வது தமிழ் சிங்கள இனக் கலவரம் உருவெடுத்தது.
1964 - அக்டோபர் 10-ஆம் நாள் பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1974 - ஜனவரி 10-ம் நாள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு கலைக் கப்பட்டது. மக்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர். 9 (6 u fř கொல்லப்பட்டனர்.
இதன் பின்னர் அரசினால் அரச க் கூலிப் படைகளைக் கொண்டு தூண்டி விடப்பட்ட இனக் கலவரங்கள் 1977, 1978, 1979, 1980, 1981, 1982, 1983, 1984, 1985-இலும் நீடித்துக்
கொண்டிருக்கின்றன.
நன்றி 'விடியல்' தொகுப்பு-அருமைச்செல்வி தஞ்சை
தேசியப் பேரவை
அன்புள்ளங்களே.!
1986 மே மாதம் ராஞ்சியில் நமது தேசியப் பேரவை நடை பெறவுள்ளது. இந்த 7-வது தேசியப் பேரவையின் கருப் பொருளை தேர்வு செய்ய உங்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள வினாத்
தாளை பூர்த்தி செய்து உடன்
அனுப்பி உதவுங்கள். இதனை நவம்பர் 5-க்குள் LD חr B 6ט அலுவலகத்திற்கு அனு ப் ப
வேண்டுகிறேன்.
அன்புடன்
ه ق) . ل .M .ل தேசிய செயற்குழு உறுப்பினர்
14

தெற்கு ஆசிய மாநாடு
தென் ஆசிய ஒருங்கிணைப்பு முகாம் 22 - 8- 85 அன்று பூனாவில் நடைபெற்றது.
இந்தியா, இலங்கை , பங்களாதேஷ், நே ப ா ல் , பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மாணாக்கபிரதிநிதிகளும் வழிகாட்டிகளும் கலந்து கொண் டனர். சிறப்பு விருந்தினராக (Asia Team) (5(p68607 it செல்வன் சமீர் (இந்தியா), செல்வி சீட்டா (சிங்கப்பூர்), செல்வி லெக் (தாய்லாந்து), தந்தை யூஜின் லாஸ், திரு ஜான் (ஜப்பான்), திரு 8. பவுலோ (International Team) as Gav sjö கொண்டனர்,
தென். ஆசிய நாடுகளின் இன்ன்றய சமூக பொருளாதார கலாச்சார அமைப்புகள், மக்கள் நிலை, சமூக சீரழிவு ஆகியவை 69 fi en m as அலசப்டிட்டது. இந்நிலையில் மாணாக்க இயக்கம் என்ன செய்யப் போகின்றது என்ற கேள்வியை த ந் தை ஸ்டேன் லூர்துசாமி எழுப்பி னார் ? மாணாக்கரையும் வழி காட்டிகளையும் விழிப்படையச் செய்ததோடு நாம் அனைவரும்
இறைவனால் படைக்கப்பட்ட மானிடர் என்ற உணர்வும் எழுந்தது. தங்கள் பகுதியில்
சென்று எத்தகைய பணியினை மேற்கொள்ளவேண்டும் என்ப தையும் முடிவு செய்து செயல்பட உறுதிபூண்டனர்.
தொகுப்பு சந்திரா டேவிட்
கொட்டும் குருதியில்
பாரதி இன்றிருந்தால்!
ஈழத்தமிழனைக் கொடுமைபுரியும் போதும் எட்டுத்திக்கும் ஏனென்று கேட்க,
ஏனோ தவறியது ! அச்சமகற்க அன்றுபாடிய
பாரதி இன்றிருந்தால் துச்சமென வே துணிந்துசெல்வான்
தோழா
நீயும் தான் !
-அ. பெர்ணா, வரதராசன் பேட்டை

Page 10
சிங்க ள - இராணுவமே
கர்ஜிக்கும் சிங்கம் கூட தன் செயல் சிந்திக்குமாம் : நீ என்ன சிந்தனையற்ர ஜடமா ? யானைக்கு ஒரு காலம் இதென்றால் பூனைக்கு இக்காலம் வராதென நினைக்கிறாயா ? பானைச் சோற்றுக்கு நீ அலைந்த காலம் மறந்து
இன்று மறைந்த எம் தமிழரோடு டி நீயும் மண்னோடு மண்ணாகும் காலம் வரும் - இதை மறந்து விடாதே !
மைக்கேல்பட்டி GĵM6v Gud?
சுயநலக்காரன்
σσωGαστ
அன்று சீதை ஒருத்தி இலங்கையில் சிறைப்பட்டதற்கே அனுமானை அனுப்பி இலங்கை
முழுவதும் எரித்தாயே
இன்று. ஆயிரமாயிரம் சீதைகள் கொடுமைப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும்.
இருக்கின்றனர் பார்த்துக் கொண்டு சும்மா நிற்கிறாய். dessay
திருச்சி K. காந்திமதி-8ம் வகுப்பு
16

ový (0900 lyoo oop odporovao o ‘tão lạ9 so - nocoon»,ạo om v do qo qp loop 0 v ø ± ø § uso won on 9%@o Q uo (os sẽ n qoĝệo o og lạ» 50 ø § ệ% o
· @ é% 0æ,50 og v%9 Ấon á tạo 19 log(@n tạo Ấnoɑorway& ņģổ sẽ prvo
· @ é%@99 vo 9 0 % av o tạo co w too vệrva» é9 q, wao 49 co spość09 vongyon şovný) · ipotova.pnoổ ao govo 9 0%%& · @ vogọ@ș-aș ø Øɔŋpo rov upo m 9 á09@gotov» too wonm 4009 logoo -209% sẽ drvo ono logo vệ ệdogo o wrw o googoooo ‘o do oso éýô09/@ q2,500&O& » voorogoznavo &?? vops@soooo : uo 49 vol9 @%ốcos, qy-nh p/@to',9 (po své vo 49, gwo úto %%-ngos@% wae ornap voo qoom-709% • y wɔ tɔgɔ wo (9 @% 4009 o 19-aħọ@rtos@ae mag-aaw-æ ag govog pø4 so ongoļu vée ệ sỹ sáno jo 9700-7 vo 9 go@ę o paesae - logo votooɓ%/(Nodor(Nod) , · op øøroso 20冷冷494感99阿冷449 g心圆。邮gévy o soɔ ɖogo logoo 00-6 qoĝệ 6 vo óso qø-\,% ó 4% o - v voo y un péas é o vo ósooooo - ĉu o pogoto og goo é%@ý% yodo ŋung sẽ % y vo 9

Page 11
· @ é%@ sh logo vol9@ņoto , n tɔɔ o,yệ orvo, sẽ sáo qnome oqo ve yệon��&
ņu o vamo ệoog) lo qanpo · @%$@ ó logo wę o
off égy o ,,noroş),ộáno 9., no 99% tạo,ệện ý ‘ą9ýệáh y $ 19 , 1994) wasõ,50 % ĝ ĥ 'oorw o
·i soosű090.stogo orm vo vo ogoo logoo: (09669 gooooooo @ 49 @oodoo-a aeo vo įgy gooooo,) éséh pé% so 'q'oorwệfn? -q@øgsø voor?
€ £ © ó P p Q o o ou «» , oệgtos@ qoae masos do
tạog vafogo éĝħ 0% so với v top 40 %ệgae
„j oqo qp 470 so o qortolo :@% ệf o y ports i opć09-??.
@ 0% số mó tagons 9m/novo torto? @4% o
q^9.50 % 400o ao mormoso ao svog
&úộ von 49 m 9ønqoqo qp 40 op v% no o
·o寸了求。9@4匈94匈
quo uorto Qp von 1009 02@ @oopá, o tạog go w 199?
oooooooo @ nm ó logorvos) o 4 % o aen 4000 top tục đí) qw 67) o (29 Nov 0 & ’099opr0%% y wnaegwo,,
os@%ệ og? og tổ tạo độ -209-æ govo u99lp-æ tạo 4, v año 50 % ệ ĥ pę% o
· 1,9° écuyệ y uno ovo rovno sợ á tạo lo , q đổ, torto (9 on 9 o qo qp 40% so , 4ú á so o odnoos) į ąogyệş) ĝ0 vo svado o prvo y vệ 49% vono govo 9 prvé vnapogooo y vo ɑ wɔɑsortogono-14 too@@ fm é do ‘q sẽ %áĝ ĝợn vaný vo-qośệ tọ9 won 9 49° logoo i tạo vệệ@o@ệệ6 hom vrto qøę4)
o prvo),stos@ệrn vonás «pé do ‘q’-77 vo do ‘q’ ono o go,sto „vổ,50@% qørø9, é% o q@ro ágos foo) wɔɔ tɔgɔ sử i u uso prvéệusowe w pomogoo4999/岛岭面 śodo o ‘q’90 véc9 ệ topov vrv pohároş) orto ‘sy vro@rto á vé% ocas o yệệ6 , qoĝ ĝ 100 von 9 sosyo o gogość i gové svojoj govog vỗ ta osae og uodos on oj)?
© go lo
i với 509009 quo so svoję w q sẽ đứūfī ‘pó% of in tooĝ os@gogorgo e opo), É% mono og á go lo qĝosĝ45 - qg qh qig)ổ

ựceğ84 -,
| -------·····(Ģ uò ips@amovo (ĝo (os o oso u9.co9o yố 40% too wop 1009 0 vo o@%%& o tová tạo Áo (đỡ vợ lý9 o śợno (9 ho ɔ éĝo 0 so o vệ rø@ro ó logo vệ q^n écosso o aem? odno o 4009 logo co lạv 40 » y Án-a é%-7090) é o 9 ---... y too govom 0,09&o% so uocooo @ 50 don 49o 40 v 0 vog) pộ 90%. so un 9,9940 với 40 000 é%-7% go con usæson,
;---- too ɗoo ongpo anos ĝ/nowo 09đồ nɔɔ wɔ ɑw soodoo qo@o tạo vệ ý urý odp/ngo v too,9 vrlo odno rovnosẽ tạo v% sĩ ơn
@ sw & ’ vrto-, logo? .
.; -ico, f♭,50 voog svo 6 op 40 %ộh, --~~~ o séð) og Øonposao o 4,99 % (09 prvo osẽ vnşéệŵae pŵp 19 y-Tontong 1998 %09ệno@-3 %% so vrnyệc9 on too? i opr0%): yồ sộ %%@ ó fhogy vo (99% vrnácovo 1995m ĝ ĝ%) v to0909 logono
ondoo áo tạ»-, som og vops@sooooo --79.ƯỜ 40 o gorn 50@o toovae ‘ą9 % ) @ @ @% o
i sẽ éégyệệØø ośćnog too áộę o po ość09%ę åệ v ø so sto og 6% so ' y too go uos ĝg)), o po von 100% ệý do logo o sổ%@h wo@á,ệ%-no-wę us o ym 4íroto mý% o șownpo lp oo@ę ós v top yw dogo
· @ ệ%@ ó logo vol9 os@% y un qệo o uocadog) so apo you so 'ĥ Q @ % (9 -3 logo votoo og Øn tạorma promooĝon tạo 40 o yno so| 49 e rovao đồ 1009 000 4 golo, ~~~h004,9 --~~họ@4,9 von 9ổ, sẽ un 9 %% Nodo) Nodo) q tovo prvo „No on 90 co qørn 6,50 | y vo sono vol9os@% y Qogo (v-a-a qoỹmýon • ấ3 v 0 y 79009a, 1993

Page 12
S SqLMLLLMLLLLLL LLLLLLLLSLLLMLS LLLLMSLLSLLLLLLLL LMSSSLSLLkeLeLL0Le
G6 GT 6 § š GSTÄ) Sub!
- R. சியாமளா, திருச்சி
இதயத்தை
இறுக்கிப் பிழியும்
இலங்கைப் பிரச்சினை.
எங்கள் இதயம்
இலங்கைக்குப் பயணப்பட்டு, வெகு நாட்களாகிவிட்டன.
நரகாசுரனை அழித்ததற்காக
தீபாவளி கொண்டாடினோம்
இனி
இலங்கை இராணுவத்தின்
ஆணவத்தை அழித்தபின்
தீப ஒளி ஏற்றுவோம்! அதுவரை நெஞ்சில்
வேள்வித் தீ ஏற்றுவோம்.
O C. (b. O O O O O O 9 O
FF Ug LOä 5 6 6I!
காந்தியைப் போலவும் பாரதியைப் போலவும் தாயகத்தின் விடுதலைக்குப் போராடும் நீங்கள் துயரங்களைத் து சென மதித்துப்
போராடுங்கள்; எங்கள் கரங்கள் எப்போதும் உங்களோடு இணைந்துநிற்கும் ஈழ மக்களே ! இறுதி வெற்றி உங்களுக்கு நிச்சயம்.
-YCSIYSM LDrt Goat gas 6ir தூய அலங்கார அன்னை உயர்நிலைப்பள்ளி வரதராஜன்பேட்டை

துணுக்குகள்
" அகதிகள் குரல்"
(மாத இதழ்)
இலங்கை அ க தி களின் நிலையினை வெளிக்காட் டும் மாத இதழ் ஒவ்வொரு வரும் வாங்கி அகதிகளுக்கு உதவுவது அவசியம்.
முகவரி :-
* அகதிகள் குரல்" 8, வாணப்பட்டரை ரோடு, திருச்சி-2
ஈழ மகளிர் அணி
திருச்சி கொட்டப்பட்டு முகா மில் உள்ள- அகதிகளாக வந்த பெண்கள், மகளிர் அணி ஒன்றை அமைத்துள்ளனர். பெண்களுக்கு உதவுவது, விழிப்புணர்வு கல்வி அளிப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுப்பட்டு வருகின்ற
QT{T。
முகாமைச் சேர்ந்த செல்விகள் ஜெகதீஸ்வரி, சாந்தி ஆகியோர் இ வ் வணி யை ஏற்படுத்தி யுள்ளனர்,
"முகாம்களில் அடைக்கலம் கோரி வந்துள்ள அகதிகளுக்குப் பிறந்த குழந்தைகள் எந்த நாட் டுக்கு உரியவை என்ற குழப்ப நிலை முகாம்களில் ஏற்ப ட் டு உள்ளது. இக்குழந்தைகளுக்கு அரசு பதிவு இன்மையால் பால்மா
மற்றும் உதவிகள் வழங்கப்படுவ
தில்லை. தகவல் :
செந்தாமரைச் செல்வி புள்ளம்பாடி O
இலங்கை ராணுவத்தினர் சரி யான பயிற்சி பெறாதவர்கள், ஒழுக்கம் இ ல் லா த வர் க ள். அதனால் தமிழர்களுக்கு எதிரான வெறி பிடித்த வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
- தி நியூஸ்வீக் அமெரிக்கா - தகவல் : கமலா குடந்தை
தேன் மழை
ćg «ij«11/лJua//uй ul4&& Ga/68114 WJ цдл% 8%))
சிஅAடWபுக்கு
‘தேன் மழை
125, ஸ்டெர்லிங் சாலை
சென்னை-600034
2 KS

Page 13
விழித்தெழு தோழா !
- கல்மகன் J. L, குலே
தமிழீழ மண்ணிலே
எம் தமிழர் குருதி பாயுதடா
சிங்கள இனவெறியரின் கொடுமைகளைப் பாராயோ
தமிழீழ மங்கையரை - மானபங்கப் படுத்தும்
மானங்கெட்ட செயலை - &ጫbjg9/0ጠ ..... ?
பார்த்துக் கொண்டிருப்பது தோழா ! சிந்தித்துப்பார் . .
உடைமைகள் எரிக்கப்பட்டு, பொருட்கள் சூறையாடப்பட்ட பிறகும், இன்னுமா? உறக்கம் . - !
ஆண்ட தமிழீழ மண்ணதனை மீண்டும் நாம் ஆள அந்நியரின் அடக்குமுறையில் அடக்குண்டு வாழாமல் .
தன்மானத் தமிழனாய் தனிமனித சுதந்திரத்துடன் தலை நிமிர்ந்து வாழ தமிழ்த் தரையினிலே .
தமிழீழக் கொடியின் புகழ் பறக்க βα 6λωρούου σώ ஒன்றுபட்டு வென்றிடுவோம் !
22

சுகந்தி,
கொட்டப்பட்டு
செந்நீராய் மாறிய கண்ணிர்த் துளிகள் ஈழத்துத் தரையில் புரையோடிப் போன இனவெறியில் கரமுயர்த்தி நிற்கிறது ! இமயத்தின் பலத்தில் !
சோதரமே . முதுகுத்தண்டை நிமிர்த்தித் தாயக விடுதலைக்காக நாங்கள் போராடுகிறோம் !
உங்கள் கரங்களின் அரவணைப்பில் இளைப்பாறித் தொடர்கிறோம் !
எங்கள் விடுதலைப் பயணத்தை !
23

Page 14
தமிழனின் குரல்
முச்சுமிழை எ/Mச்4 எ/ங்கள்
)۸۶۸ و 0/۶ال 1/۸ ۶۶۸/A۲۶۶U வியர்/பர்க்கு இடம் சிகAடுத்து வAழவைக்கும் எ/ங்கன் Mடு.
Aழச்சிலே/ துடிப் பேMக்கு இ%WJச்சிWே இடம் சிக்/டுத்து <1/Auệ 81-9617 ớ19 WJ& 61/& Là Я/яИLдл«81% •уцД'y) мул«G Aழத்துக்குக் ஆர்ல் சிகAடுக்கும் இமWJம் முஅல் ஆமf வர்ை; Aழத்துக்கAwப் எடWபீA 4%Aடுக்கும் இரத்சும் சீர்சு சAகும் வர்ை.
செல்வி சகாய ஜெயந்தி பெரம்பலூர்
米 米 米 米 米
தமிழனே சுஅர்சிரக் அWபீடம் ஞ/னப்பAல் ஆடிக் அவனே ! 9శy டைனக் ஆப் புட்டிப்பAல் கூட રીજીL,૬ffદ્રv૮૪ાદ્રv !
ବl-ବର୍ତ୍ତୀ அAWபக் விடுஅwைக்கAக் ரீ சிந்தும் பூத்4ம் MoamWu o/y99é, o ஞAனப்பAWWWபீரக் ஆம் !
- அ. வில்லிவளன் புறத்தா குடி
24

SRILANKA PROBLEM –
An outlook
Turn the pages in any magazine. You are sure to find some news or the other about the Srilanka. It has become a daily routine in recent past. An event of daily life for us especially Tamilians and Indians generally.
A tot of questions have been raised by people in regard to this issue. Some of them are : Why do the Tamils need a separate state in Srilanka ? Why are the people coming back to India 2 What are the Tigers fighting for in Srilanka ?... etc.
To understand this, we have to know the historical backround to this proplem. Actually speaking, the present Srianka, which is dominated by the majority Singalese and which has been claimed as their land, was long ago the land of the Tamils. Historians prove that only around . 500 b.c., a king called Vijayan and his companians came down from North-India (Bihar) and settled down in Srilanka. He is said to be the founder of the Singala dynasty. But prior to his coming a certain race of people (Dravidians) Called Nagas ( refering to present Nagercoil-Nagas ) lived
25

Page 15
in that territory. As the centuries rolled by, the majority Tamils had been reduced into a meagre minority. The domination of the Singalese became a national character.
During the British period, people from South India (Mainly Tamils) were forced to move to Srilanka and forcibly employed in the Tea and Rubber plantations. Since this people worked as wage - earners and coolies their status had been reduced which later on became a trouble - some issue. Both during and after the British rule in Srianka the power-class people had planned the Systematic oppression of the poor people-the labourers and plantation workers. The working class people started realising their position and thus they initiated a struggle against the oppression. They demanded just wages and their rights as workers. Both Tamils and Singalese worked together side by side and hand in hand and they fought together for their rights and wages. Since the ruling class did not want to come down and settle the matter amicably. They diverted the whole issue of the workers Struggle as Tamil versus Singalese. Thus began the liberation struggle of the Tamilians.
The other nain factor why the Tamils wanted to have a separate territory for themselves was that the Tamils were systematically pressed down to the lowest of the social status. They were denied their rights. Singalese became the national language, Tamil students were denied admission into technical and professional course and even if they wanted they have to score more marks then the Singalese to enter into the college. Citizenship rights were denied to the millions of the Tamils and were deproted back to india. They could not live and move a found freely,
26

The struggle, - that is going om in s Srilanka, is - not between the Tamils and the Singalese. But between the Tamils and the oppressive and inhuman government at power. The struggle thus became a life and death problem Of the TamilS. w
Now we understand that the demand to a separate state of Tamils is justified, where they will live a truly human life enjoying their social and political rights. Since the oppressive government is not willing to release the people the fight goes on which results in the innocent killing of the famils by the Army, the looting, rape and, destruction of the Tamils and their property.
Efforts are being made by different people and class to find an amicable solution for this ethnic problem.
Mr. PAUL DOSS A. Pondicherry േരs്യത്യ്ര
THUIDIPPU •
lt is our magazine. Lét us conribute by sending in articles on varying issues. You can write in English which shal be published in '' THUDIPPU ''. The English Coulmn is open for you. So write your views and send them to Regional Office - yoS/ysm, Trichy. 8 O −
SEARCH −
'SEARCH" is our National Magazine which comes out in English. We are part of the National Movement of YCS/YSM. Hence, let us contribute our best by sending articles to Search, YCS / YSM National Office, Catholic Centre, Madras-600 001.
27

Page 16
தமிழ் மகனே புறப்படுவாய்! 0 0 0
தென்னிலங்கைச் ്ഞouഴക്കേ கல்லெல்லாம் உடைத்தெறிந்து ർഴഞ്ഞിumമക്ല) Uധിf'; கள்ளங் கபடமின்றி கர்வங்கள் ஏதுமின்றி துன்பங்கள் துயரங்கள் துளியளவும் மதித்திடாமல் இலங்கையினை ഗ്രിup இரவு பகல் உழைத்தானே
தென்னிலங்கை மண்ணினிலே தேயிலையைப் Շա976լ 6 தேசமெல்லாம் புகழ் வாங்கி தெரியாத நாடெல்லாம் தெரியவைத்த தமிழ்மகனே - நீ தோட்டத்திலே 07لG?7-لسuن
ஈட்டம் பெற்றான் ീരി ഒന്നെ ഖര ഖഴ്ചിതuയേ எதிர்க்கின்ற மதிபெற்ற தமிழனையே; சதி செய்து கொன்றுவரும் கதி கெட் சிங்களவரிடம் 9'g g് வேண்டுமென
9 (Uരക0 on சொன்னதற்கு தலையெடுத்தார் 3ருக்கர்கள் தயவென்ன இவர்கட்கு 4றப்படுவாய் களம் நோக்கி புலியெனவே of agpulair தமிழ் மணக்கும் உடன்பிறப்பே ♔ധിക0 ഗ്രബ് '/OUമേഖ7) |
哆, “جبحیرہ احمتحدہ~""عسم ... ஆ மு. சுஜாதா 7ம் வகுப்பு O O
 

வாசகா கடிதம.
சுமதியின் 'மறக்க முடி யாதவை'படித்தேன். தனிக் குழு ஆரம்பிக்க ஆசையையும் வழின்ய யும் தெம்பையும் " உருவாக்கிய சுமதிக்கு வ!ழ்த்துக்கள், திரு ஜெயசீலனின் என்ன நடக்கின்றது? ' தொடர் கட்டுரை எங்களுக்கத் தெளிந்த
கண்ணோட்டத்தை கொடுத்தது.
- வனஜா-கோட்டார்
Ο Ο
േര
*NMSMØ (K)
anyxas
NYAMøS
சீதைகளின் சிதை
அன்று அவள் நடந்தாள் சிலம்பொலிகள் அதிர !
இன்று அவள் வாய் ஒலி அதிருகிறதே !
ஒரு சீதைக்காய் இலங்கை எரிந்தது ஓராயிரம் சீதைகள் ஓலமிட்டு அழும்போது
பொறுமையென்ன தோழனே ! பொங்கியெழு !!
K. ஜெயலெ கடிமி முசிறி
MyN
(2ndyass
سمه
9
漫。 இலங்கையில்
* சோர்ந்து போக தே ?? செல்வி சுமதியின் கவிதை இளம் மாணாக்க இயக்கத்தின் குறிக்
கோளை தெளிவாக்கியது.
வாழ்த்துக்கள்.
-மா. சகாயராஜ் s O O
ஏழ்மையில் gosi 67 or 600Tenuri
கள் கல்வியில் எவ்வளவு துடிப்
பfாக இருந்த"லும், ஏழ்மையால் அவர்கள். சமுதாயத்தில தாழ்ந்த நிலையை அடைகின்றனர் என் பதைக் சுட்டிக் காட்டிய " ஒரு பிஞ்சு மனதின் பெருமூச்சு-" என்ற சிறு கதை எங்களைச் சிந்திக்கச் செய்தது.
--Lu T. SF iš 6t 6ör,
ஆவுடையானூர்
ஜூன் - ஜூலை இதழில் வெளியான ‘* இளைஞர்களே எழுந்திருங்கள்' எ ன் னு ம் க வி  ைத, இளைஞர்களாகிய
எங்களை உள் ள உறுதியுடன் புதிய சமுதாமிரம் படைத்திட, சமுதாய மக்களின் கண்ணீரைத் துடைத்திட, அரசியல் பொரு ளாதார பொய்மைகளை ஒழித் திட்ட, புண்ணிய பூமியை உருவாக் கிட ஊ க்கு வித் தது. திரு லோபமினா ரோஸ் அவர்களுக்கு நன்றி. .
-R. J. செல்லையா, ஆவுடையானுரர். Ο Ο 'துடிப்பு' இதழை நண்பர் ஒருவர் மூலம் கிடைக்கப்பெற்று வாசித்தேன், இதழை வாசிக்க வாசிக்க உண்மையிலேயே துடிப்பு அடைந்தேன் என்று கூறினாலும் மிகையாகாது. இன்றைய சமு தாய வீதியிலே 'துடிப்பு" போன்ற இதழ்கள் அதிகமாக வெளி வந்தால் சமுதாயம் மறுமலர்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை, - C. S., GT un araw nr (6,1 tot f Gr 007 op aar

Page 17
og so? ulogs uga qaisq'on
... ‘n soog? 1151 safio
o fermo sofi):
ornus es urısı-ızı uso
.*(?-i:Tirisaogangssæ**ggs seドも」s)も‘ƛ.gov. Tiao@o || -ius-jarigopoons'); O 9 B_0 so so so o ing’ąori‘uß969-700/s “ayo ug geïn‘Fi logon signarodossoquo usha '41,5 mụo (Towns șoạrm();*4. tasarąorio‘42028mão© ‘n suo qirmaesde uri47-777 u issoologoo | sousqi-19 (affes „sur, sorodosier o f) • – eris, thì,*D塔日q。邱兇e圈gșoșna (5)1734,5mr1 • ug Øég) 역長仁高&nn和
たシトとさミggy' so:777rısısponeskopos:77 uosfire urmăệgegwn@@Hingsrı sıợng sastoso(años e ura OO3Cl og iso-Tungo uso que po*41*?-uugno ugn o 2 ( * 199 uă?ofern uns đī) @49 ugi ©€) so poɔg To so (s) + qosneg? glorisspornőj ‘sorioitus ‘qsasąjuo - usozqi-17-7 u 1909g) lapso’ ,años o uri soos ginsofıçısırī£) șię gwae),‘as urn@șơi sasąjợ | soort © | 73@gan pwę6) ngog
·西迪与项
f0 1909Ę9虐巨!四旨巨9@@gog专自与9| Q-Tiroligiaĵon
Goaooo @) spoorn re po oping

· ftogtoog) rw sąjąfridɔɖɔ sĩ tạogo o segone) o fo y logo.Hınısf 59 ofiù o
goş u oso ugn oặ3 udnayohi ‘49 uỗ3 'nou dohqio “g guố3 osoțo
04官f>三
Įs)1909(3) “119s tugong) qøg@mu@f) • 역 「T니7.JA89%)2&s* 哈曾崎m@
ựco do o gliorego *@7 inçıs@goog) (affaes e un 1,9 ugi @ē3)
IIII(ნrUფე
·hoyooo mọượrı çı-ıøs ogsfo Ļo) 19:stä) 'e3?4) uste søaftā
· @irw yf> qstn- undermoto) ‘sso-T-Traraso? Glosser v 1. ‘O
�
*七唱崎4月294日
+ı đgi oraș șãog) · »ğểfĪ Ģosso
·lpst II woựire og ‘邻44m部任)49D电 “Aş9d9ơało owo @ @ 、さbDge) gesgs
@ngoso yo) usus(); o seaf-æ đī) @ ‘he ggr fens@so
ர-ாg sønn oso) las uoș99 og 9
(a’uso un 1,9 ugi z)
는트(Th트原城)
gJJ*:bs d
|(109f@ (n.
“qiris yfềo qp fı-Tura
do rm so so) 'ego y u9re
støQĪ`-a ·
o uso-si-y usosfîrte o I çı oluấog) ‘ışørısı → aeg osnog o
se gegri seri No o
(as was pluri o uso ore)
ggsf長suコ

Page 18
LD (166) (p(g by LIGOofuji GT if ur & Gop
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையில் தமிழ் மாநில முழு நேரப் பணியாளர்களின் திறனாய்வு பாசறை செப்டம்பர் 10-லிருந்து 18 வரை நடை பெற்றது,
தந்தையர் M. C. மைக்கேல், ஜெரோசின், யூஜின், சர்வாசிஸ், திரு ரொங்காலி சில்வா ஆகியோ ரும் கோவை, சேலம் திவிர்த்த ஏனைய மறைமாவட்ட முழு நேரப் பணியாளர் செ ல் வி மார்கிரேட் ஆகியோர் கலந்து கொண்டனர். i.
இவ்வாண்டின் இயக் கப் பணிகள் பற்றித் திறனாய்வு
செய்யப்பட்டதுடன் இயக் கத்தைப் பற்றியும், சமூக ஆய்வு, மாணவர் உளவியல் போன்ற தலைப்புகளிலும்,பயிற்சி வ்குப்பு கள் இடம் பெற்றன.
நல்ல உறவையும் நட்பையும் வளர்க்கவும் அர்ப்பணிப்பு &2.6007 fi" வையும் சேவை மனப்பான்மை யையும் மேம்படுத்தவும் இப் பாசறை பெரிதும் பயன்பட்டது.
இறுதியாக ஒரு நாள் சுற்றுலாவில் கன்னியாகுமரி உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்றது மறக்க முடியாத அனுபவமாகும். Հ - ,
முழுநேரப் பணியாளர்கள் மறைமாவட்டம்
1, செல்வி சந்திரா டேவிட் 4) Ko po 2, செல்வன் J, M. ஜேக்கப்,
- செல்வி டெய்சி கோட்டார்
ooo சேவியர் ஊட்டி ه 3
4 · புஷ்பராஜ் வேலூர்
5. தமிழகன் கும்பகோணம் 6. ஜேம்ஸ், & கோ. குரூஸ் 7. செல்வி மெர்ஸி . . . ": பாளையங்கோட்டை 8. ... J. M. R. Gurgaol st சென்னை 9. சகோ. ஜெயராஜ் மதுரை 10, சகோ. சார்லஸ் திருச்சி 11. செல்வன் பேட்ரிக் தஞ்சாவூர்
2. ·· O சேலம் 73. 0 000 .. கோவை
-தொகுப்பு - ரெஜினா

ஓ, ஈழ மாணவனே! வெற்றிப் பாதை
விழிகளில் தேங்கி நிற்கும் எரிகின்ற தேசத்தில் கண்ணீர்த் துளிகளில்
ஈழத் தமிழனே உன் هـ . --- . உயர்கின்ற கரங்களுடன விடுதலை வேகத்தைப்
நாளை வரும் புதுஉலகில்
பார்க்கின்றேன்; உனது வருங்காலம் . அக் கண்ணீரும் சூரியன் போல பிரகாசிக்க ܗܝ pË சிந்திய செந்நீரும் ... வேண்டும் வெற்றிப் பாதைகரு
மைல் கற்கள் ! . நன்றி'ஈழ மாணவர் குரல்" - ஜே. புளோரா, தொகுப்பு S. சங்கமித்திரை 11-ம் வகுப்பு
t முசிறி’ '.3 : கும்பகோணம்,
“s' of J வேங்கையே
அணி Aழம் படைக்க் வர்4
! لWچ» به «%هUAJہ چ» و گ1 ஏன் இன்னும் அAம4ம் ? அல்ல/ல் கடல்களில் ४८%1%A औॐ१V4१ 1 . இன்னல்கள் எப்பேAதும் டெண்டேA ? அமைச் சிகAண்டே அமர்wசீரyஅAல், A னனை வீழ்ச்சிடவும் முடிwமேA ? Aழம் படைக்கீட எபீர்க் ஆடிகன் ஏMMம் ! ஆன வேண்டிWவன் & ? A۸|ایک۸/آہ-Lئی پہاڑوی رن آکwنی A$ہی ہو۔ ஆம் என்wAல், gybiz glyA14 WAšlá | க3/ங்கள் சிyருப்பAகும் !
K, பெருமாள் சிறுவர் நகர்
33

Page 19
இந்தத் துயங்ரகளுக்கு
خعتق
அந்த வேதனை நிறைந்த அனுபவத்தை மறக்கவே முடி யாது. திருச்சி கொட்டப்பட்டு வில் உள்ள அகதிகள் முகாமுக்குச் சென்று அவர்களைச் சத்தித்துப் பேசியதைத்தான் சொல்கிறேன்,
ஒரு குழு வாகச் சென்ற
எங்களைக் கண்டதும் அவர்களுக்
குள் ஒரு வியப்பின் சாயல் எதி
ரொலித்தது. 奔
ஒரு டாக்டரின் வீட்டுக்கு ச்
செல்கின்றோம். அவருடைய
நான்கு பிள்ளைகளில் eip su fr Lu g. š i di
A56n TAü.
கொண்டிருந்தார்
பள்ளி செ ல் லும் போது உங்கள் அனுபவங்களைக் கூற
முடியுமா ? "நாங்கள் பள்ளி க்
கூடம் போகேக்க பயந்துகொண டுதான் போவம். திடீரென்று ராணுவம் வருவதைக் கேள்விப்
பட்டு ஊர் மக்களோடு சேர்ந்து
.34
தமிழ் நாட்டி ற்கு வந்து
விட்டோம்."
முடிவில்லையா ?
 

உங்களுக்கு அ ர சீ fr så at th
என்ன உதவி செய்கிறது ? 'ஒரு
வருக்கு ஒரு மாதத்திற்கு 1 1 0
gъ U тий கொடுக்கின்றார்கள். குறைந்த விலைக்கு அரிசி தரு
w سیس -ن .ه-:* இன்றார்கள்",
பிரச்சினைகள் ஏதாவது
குடி தண்ணீர் பிரச்சினை இருக்கின்றது. நி  ைற பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு அவர்களுக்குப் தொடரப் ே L( ח தி ய வ சதி
யில்லை".
அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு மற்றொரு வீட்டிற்குச் செல்கின்றோம். Farfan U LUFT as வேலை பார்த்த ஒரு பெ* கூறிய நிகழ்ச்சி எங்களை புல்லரிக்க
வைத்தது.'
1. கடைக்குச்சென்று பஸ்ஸில் விடு திரும்பும்போது திடீரென்று இராணுவத்தினர் பஸ்ஸில் ஏறி சிங்களவர்களை பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்டு தமிழர்களைச் சுட்டுத் தள்ளத் தொடங்கினர்
søn T ud -
உடனே இவர் ஒரு
சீட்டின் அடியில் ஒளிந்துகொண்
_ராம், பக்கத்தில் ஒரு வ በዙ இரத்த வெள்ளத்தில் கிடந் அந்த இரத்தக் கறை என்னிடம் لLا (66 سا600بچے زنی نہ ہو
தாராம்.
பேர்
வந்திருக்கின்றார்கள்.
படிப் பைத்
ாண்பித்து, 'அன்று என் உயிர்
என்னிடமில்லை" என்று கூறிய
பொழுது எங்கள் assisT46ît குள
மாயின.
உடைமைகளையும் உறவினர் இழந்து அகதிகனாக இருந்தபோதிலும் ess LDT so சிந்திக்கும் திறனும் கல்வி கற்பு தில் வமும் கொண்டிருச்சி றார்கள், - - - -
களையும்
தங்கள் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி இருக்கமுடியும்' என்று அவர்கள் ஒருமித்த குரலில் கூறியபொழுது நாங்கள் டு ம ய் சி லி ர் த் துப்
நாடாகத் தான்
. G3urT Garsr mt ub.• .
பிரச்சினையைப் لا F ip .
பற்றிய ஒரு தெளிவான கண்
35
ணோட்டமும் அவர்களுக்கு உதவ Gau 676th ST6ör AD, ஆர்வமும்
நிறைந்த மனதோடு முகாம்ை
விட்டு வெளியே வருகின்றோம்.
வெளி வாசல் shJ soft வந்து எங்களை வழியனுப்பிய போது ப ரி வி ல்
oyal rff a56îr asr Lga.
எங்கள் இதயம் கனத்தது:
பேட்டி- தொகுப்பு" டுசல்வி ஸ்டெல்லா ராணி
கும்பகோணம்

Page 20
*きgsLLト』
"Wy
***、い〜----~--~, ';
融看* 卜實{ ��::t- ș. · , , , シ」三!!، -
*slų点1三*|
அறிவானத்தர் - குடந்தை *
Jo&& 1946.9 CR () {# :
女
| @soojus 4; $3 $sporujú 4&počiபிரக்ஞையும்
அள்ளி வழங்குவது
அன்னையின்
<6>^I(I), s čNorm_sā
~død 3阿沁、
ஆண்டு சந்தா ரூ. 1O-OO தொடர்புக்கு