கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு

Page 1
தகவல்
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||ti
E.
GEN jiti:
॥
A
 
 
 

II
"Uba.COm

Page 2
ఈ}
இந்தியா r, :rഞ്ഞില്ക്ക് : 71
SS systertarc S agrees இந்தியா
ནེ་ nited Kafgedefin | ጶ{ò፪ }ኗስòm/ስ Ambaur | 注 ·S. saka Gødraar r 蚤动 Է
જ 注 #ug 2 GNUdrJěAT í a lur བྱེ་ s ărăsirea t Avrdboranbow" AMajFr
S 亲 aasť sa.-seerdekaeed rerè Cosmor இந்தியா ਕੋ ཆེ་ kasi 2 Aprawar í tadiur "5 aastaarras 1 NK KWA Alaŝsur 器a fl'AAEst t Not Known ARoyaur
i Gordir Amewr Ayur
விருபா.காம் g808u8LJól: 91 9840? b4333 Ags): t.kumaresan()vlruba, com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்ப் புத்தகத்
தகவல் éyLeCD
www.viruba. Com
ഖസ്മക ഗ്രക്രമ ഖസ്മക ക്രമമ60സ്കി ബുധ ഖഗ്ഗ%ര്യ." வானமளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே/ ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் விசிஇசை கொண்டு வாழியவே./ குழ்கவிநீங்கத்தமிழ்மொழி ஓங்கத்துவங்குக வையகமே./ தொல்வை வினைதரு தொல்வையகன்று சடர்க தமிழ்நாடே/ வாழ்க தமிழ்மொழி/வாழ்க தமிழ்மொழி/வாழ்க தமிழ்மொழியே/ வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே./
అana لn6لعnاُ

Page 3
தேடுபொறியை உபயோகித்து புத்தகங்களைத் தேடவும் இணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் * *ssti " srgésrsrf s t ska-sið " $fa ( íssN 300
-- Fo
јао опљачši ayongin
48os Cypogía
வணக்கம்,
தமிழ்ப் பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் விருபா.காமின் நல்வாழ்த்துக்கள்.
|
நாம் கணினி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில: நாளொரு வடிவமும் பொழுதொரு விடயமாக, நம்மைச்
... : دسمبر xع
சுற்றியுள்ள அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. கணினிப் பயன்பாட்டின் மேம்படுத்தப்பட்ட அதி உன்னத வடிவமான இணையத்தில் ஏராளமான விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அள்ள அள்ளக் குறையாத தகவல் சுரங்கமாக இணையம் இருந்தாலும், நமது தாய் மொழியாகிய தமிழில் அனைத்துத் தகவல்களும் கிடைக்கும் என்ற நிலை இன்னமும் உருவாகவில்லை.
தமிழ்ப் புத்தகங்களைப் பற்றிய முழுமையான / ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் தரவுத் தளம் இதுவரை இல்லை. அக்குறையைப் போக்கவே, எமது புதிய முயற்சியாக விருபா டாட் காம் உருவாக்கப்பட்டுள்ளது
தமிழ் எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் இப்புதிய
முயற்சியை பயன்படுத்தி பலன் பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
துகுமரேசன் இணையத்தள நிர்வாகி,
ருபா.காம்
 
 
 
 
 
 
 
 
 
 

5606014567
தரமான இலக்கியத் திங்கள் இதழ்
# 1 சமஸ்கிருத கல்லூரி சாலை
மயிலாப்பூர் சென்னை - 600 004.
7S போன் : 044 - 2498 3099 Web: www.kalaimagal.com
இணையத்தில் புதிய முயற்சி விருபா தமிழ்ப் புத்தகத் தகவல் தளம் (www.viruba.com).
இத்தளம் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழ் நூல்களை வெளியிடும் பதிப்பகங்களுக்கும் நல்ல களம் அமைத்துக் கொடுக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
毅 குறிப்பிட்ட எழுத்தாளர்களையோ அல்லது குறிப்பிட்ட
பதிப்பகங்களையோ மட்டும் கருத்தில் கொள்ளாது தமிழ் கூறும் நல்
உலகில் உள்ள எல்லா நூல்களைப் பற்றியும் நூல் ஆசிரியர்கள், பதிப்பகங்கள் பற்றியும் முழுமையான தகவல்களைப் பெற இத்தளம் வழி
வகை செய்கிறது.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கொணர்வீர் கலைச் செல்வங்களை யாவையும் - என்றான் பாரதி. எட்டுத் திக்கிலும் வெளியாகும் தமிழ்நூல்களின் விலை விவரங்கள் முதல் எழுத்தாளர்களைப் பற்றிய தகவல்கள் உள்பட தாங்கி வெளியாகும் இந்த இணையதளத்தில் ஒரு நூலைப் பற்றி மற்ற ஊடகங்கள் என்ன மதிப்புரை செய்துள்ளது? என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
நூல்களை விரும்பிப் படிக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு அந்நிய மண்ணுக்குச் சென்ற பின்பு சரியான தகவல்கள் கிடைக்கப் பெறாமல் f ή

Page 4
என்பதையும் பெருமையோடு குறிப்பிட்டுக் கொள்வார்கள்.
இருந்தது. இந்த இணையதளம் மூலம் அக்குறையை நிவர்த்தி செய்து வருகிறார் தமிழ் ஆர்வலர் நண்பர் திரு. து.குமரேசன் அவர்கள். இவர் இப்போது இந்தப் புதிய முயற்சியால் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
கலைகளுக்கு எல்லாம் அதிபதியான கலைவாணியின் பெயரை தாங்கி வெளிவரும் தமிழர்கள் அறிந்த கலைமகள் குடும்ப - இலக்கிய மாத இதழ் தன் வாழ்த்துக்களை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ் இலக்கிய உலக நண்பர்கள் கலைமகளை விரும்பிப் படிப்பதோடு அதில் வெளியாகும் நூல் மதிப்புரையையும் உன்னிப்பாகக் கவனிக்கக் கூடியவர்கள். சில எழுத்தாளர்கள் தங்கள் நூலிலேயே கலைமகள் தங்கள் நூல்களைப் பற்றி என்ன அபிப்பிராயப்பட்டிருக்கிறது
விருபா தமிழ்ப் புத்தகத் தளத்தில் கலைமகளில் வெளியாகும் நூல் மதிப்புரையையும் இடம்பெறச் செய்யப் போகிறார் திரு. து. குமரேசன்.
கலைமகள் இதற்கு முழு சம்மதம் தெரிவிப்பதோடு இவர்களுடைய நல்ல முயற்சியைப் பாராட்டி மகிழ்கிறோம். உள்ளபடியே வாழ்த்துகிறோம். தமிழன்னைக்கு அணிகலன் செய்து சூட்டிப் பார்த்து மகிழ்வோர் ஏராளம். இணையதளத்தின் மூலம் புதிய அணிகலன் ஒன்றை விருபா என்கிற பெயரில் சூட்டி மகிழ்வோரைக் கண்டு பெருமைப் படுகிறோம். பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்.
தங்கள் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர் - கலைமகள்
பிப்ரவரி-2006
 
 
 

- سمجسمہN సోగ్రాurrb పోగ్రాundrb కోగ్రాundrb * గో.జిmb6 N్నr,6rb పోగ్రాunరోగb పోగ్రాur.6గb _1.5గాb6గ్రా سسسسسسست - ருபா.காம் જ5_n.6ાઈ
歩でジ
_art.artb6/t; ཚེ་རྒྱ་ ங்
ஓர் தமிழ் எழுத்தாளர், எத்தனை பதிப்பகங்கள் மூலம், எத்தனைப் பிரிவுகளில், எத்தனைப் புத்தகங்கள் எழுதியுள்ளார்? எழுத்தாளரின் முகவரி என்ன? தொலைபேசி இலக்கம் என்ன? மின்-அஞ்சல் முகவரி என்ன?
ஒரு பதிப்பகம் எத்தனை எழுத்தாளர்களின், எத்தனைப் பிரிவுகளில், எத்தனைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளது? பதிப்பக முகவரி என்ன? உரிமையாளர் யார்? நிர்வாக ஆசிரியர் யார்? இணையதளம் எது?
எத்தனைப் புத்தகங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன? புத்தகங்களுக்குத் தரப்படும் விருதுகள் யாவை? விருதுகளை யார் தருகிறார்கள்?
தமிழ்ப் புத்தகங்களுக்கு இதர தமிழ் ஊடகங்கள் வழங்கிய
மதிப்புரைகள் என்ன?
புத்தக வெளியீட்டு விழாக்கள் எங்கே நடைபெறுகின்றன? எப்போது நடைபெறுகின்றன? தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகள் எங்கே, எப்போது, யாரால் நடத்தப்படுகின்றன? 99
இவை போன்ற தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான பல தகவல்கள் ஒருங்கே திரட்டப்பட்டு விருபா.காம் மூலம் தரவுள்ளோம்.

Page 5
விருபா.காம் தகவல் தளத்தில் பின்வரும் முழுமையான
தகவல்களை நாம் காண்பிக்க உள்ளோம்.
புத்தகம்
1.
:
புத்தகத்தின் தலைப்பு விலை
அட்டைப்படம் பதிப்பு விவரம் புத்தகப் பிரிவு பெற்ற விருதுகள் பக்கங்களின் எண்ணிக்கை
புத்தகம் பற்றிய பதிப்பாளரின் அறிமுகம்
புத்தகத்தை எழுதிய எழுத்தாளர்
I.
பெயர்
புகைப்படம்
முகவரி
தொலைபேசி இலக்கம் வலைப்பதிவு / இணையதளம் கல்வித்தகுதி / பணிவிவரம் பெற்ற சிறப்புப் பட்டங்கள் எழுத்தாளர் பற்றிய சிறு குறிப்பு
புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம்
l.
2.
பெயர் விற்பனைச் சின்னம் (Logo) முகவரி தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல் வலைப்பதிவு / இணையதளம் நிறுவியவர் / உரிமையாளர் நிர்வாக ஆசிரியர்
 
 
 

புத்தகங்களுக்கு இதர தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகள் / நூல் விமர்சனங்கள்
இன்று பல தமிழ் ஊடகங்கள் தங்களுடைய இதழ்களில் / வெளியீடுகளில், புத்தகங்களுக்கு மதிப்புரைகளை வெளியிடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளன. இதற்காக அவ்வூடகங்கள் சிறந்த கல்விமான்களிடமும், துறை சார்ந்த வல்லுனர்களிடமும் மதிப்புரைகளைப் பெற்று வெளியிடுகின்றன. இதற்காகச் சில மணி நேரங்கள் செலவிடப்படுகிறது.
ஆனாலும் அவ்வெளியீடு வெளியாகி அதிகபட்சமாக
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்த இதழ்கள் / வெளியீடுகள் சுலபமாகக் கிடைக்காது.
அதே நேரம் ஒரு புத்தகத்திற்குப் பல ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகளையும் ஒரே பார்வையில் பார்க்கவும்
Cuplglu Islgil.
இந்தக் குறையையும் நாம் தீர்த்து, ஒரு புத்தகத்திற்கான, பல ஊடக மதிப்புரைகளை ஒரே பார்வையில் பார்ப்பதற்கான வசதிகளை விருபா தகவல் தளத்தில் உருவாக்கியுள்ளோம்.

Page 6
சிறந்த கல்விமான்களும், துறை சார்ந்த வல்லுனர்களும் வழங்கிய மதிப்புரைகளை ஒரிடமாக, நீண்ட நாட்களுக்கு, இணையத்தில் வைத்திருப்பதன் மூலம் அதிக எண்ணிக்கையான வாசகர்களைச் சென்றடைய முடியும். இதன் மூலம் தரமான, நல்ல புத்தகங்களை வாசகர்கள் எளிதில் அடையாளம் காணமுடியும்.
6TLngi விருபா.காம் புத்தகத் தகவல் தளம், வாசித்தலை நேசிக்கும் வாசகர்களுக்கும், மற்றும் புத்தகங்களை எழுதி விட்டு, பதிப்பித்து விட்டு, எப்படி அதனை விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்துவது என்று தெரியாத நிலையில் உள்ள பதிப்பகங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும்
பயனுள்ளதாக அமையும் என்பதில் நாம் மிகவும்
மகிழ்ச்சியடைகிறோம்.
 
 

விற்பனை நிலவரம்
பதிப்பகங்கள் இறுதியாக வெளியிட்ட விலைப்பட்டியலை வைத்தே விற்பனை நிலவரம் காண்பிக்கப்படுகிறது.
எனவே புதிய விலைப்பட்டியல்களைக் கிரமமாக எமக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்ப் புத்தகங்களைப் பற்றிய தகவல்களை, பதிப்பகங்களிடமும், எழுத்தாளர்களிடமும், ஊடகங்களிடமும்
இருந்து பெற்று, அவற்றை ஒருங்கிணைத்துத் திரட்டித் தருதலே
எமது பணி.

Page 7
புத்தக வெளியீட்டு விழாக்கள்
பதிப்பகங்களும், எழுத்தாளர்களும் தங்களின் புதிய புத்தகங்களை வெளியிடும் விழாக்கள் பற்றிய தகவல்களைத் தங்கள் நகரில் வெளியாகும் ஒரிரு தினசரிகளிலும், இதழ்களிலும் மட்டுமே விளம்பரமாக இடுகிறார்கள். இவ்விளம்பரம் அக்குறிப் பிட்ட நகரில் உள்ள வாசகர்களுக்கு மட்டுமே சென்றடையும்.
நாம் இதனைக் கட்டணம் ஏதும் இன்றி எந்த ஒரு தமிழ்ப் புத்தக வெளியீட்டாளரும் தாமாகவே எமது தளத்தில் தங்கள் புத்தக வெளியீட்டு விழா பற்றிய தகவலைப் பதிவு செய்வதற்கு வழி அமைத்துள்ளோம்.
இதன் மூலம் உள்ளூரில் நடைபெறும் ஒரு புத்தக வெளியீட்டு விழா பற்றிய தகவல்கள் உலகத் தமிழர்களுக்குச் சென்றடையும். இதனால் அக்குறிப்பிட்ட எழுத்தாளரின் அபிமான வாசகர்கள் காலதாமதமின்றி புதிய புத்தகங்களைப் பெற முடியும்.
O
 
 
 

பதிப்பகங்களின் சங்கங்கள் மட்டுமின்றிப் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சில பதிப்பகங்கள் கூட்டாகவும் இன்று புத்தகக் கண்காட்சிகளைச் சில நாட்களுக்கு
ஆங்காங்கே நடாத்துகின்றன. .
இக்கண்காட்சிகள் பற்றிய தகவல்களையும். நாம் இலவசமாக எமது விருபாகாம் தளத்தில் வெளியிடுகின்றோம்
இதனை, கண்காட்சி நடத்துபவர்கள், தாமாகவே எமது தளத்தில் பல நாட்களுக்கு முன்னரே பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாடுகளில், நகரங்களில் இருந்து சுற்றுலா வரும் தமிழர்கள், உள்ளூர் புத்தகக் கண்காட்சியில் பங்கு பற்றி, புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக அமையும்.

Page 8
நாங்கள் எந்த ஒரு பதிப்பகத்தையோ அல்லது எழுத்தாளரையோ சார்ந்தவர்கள் இல்லை. தனிப்பட்ட ரீதியில் எந்த ஒரு பதிப்பகத்தையோ அல்லது எழுத்தாளரையோ முன்னிலைப்படுத்துவதோ, விளம்பரப்படுத்துவதோ எமது நோக்கம் அல்ல.
எங்கள் தளத்தில் யாவும் அகர வரிசையில் மற்றும் இணைக்கப்பட்ட தேதியின் அடிப்படையில் மட்டுமே வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
விற்கக்கூடிய புத்தகம், விற்க முடியாத புத்தகம் என்ற வேறுபாடு எமது தளத்தில் இல்லை. அனைத்துப் புத்தகங்களுக்கும் சமமான இடம் வழங்கப்படும்.
விருபா தமிழ்ப் புத்தகத் தகவல் தளத்தின் மூலம் புத்தக விற்பனையில் நாங்கள் ஈடுபடுவதில்லை. புத்தகங்களைத் தேடும் வாசகர்களை, பதிப்பகங்களுடன் இணையத்தின் மூலம் இணைத்து வைப்பதே எங்கள் பணி.
சீரிய ஒழுங்குபடுத்தலுடன் உள்ள எமது தளத்தை, புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழர்களால் நடத்தப்படும் தமிழ் ஊடகங்கள் மற்றும் இணையங்களும் பாராட்டுகின்றன. தங்களுடைய இணையத்தளங்களில், உள்டகங்களில் விருபா தமிழ்ப் புத்தகத் தகவல் தளத்தைப் பற்றிய செய்திகளையும் வெளியிடவுள்ளன.
2
 
 

எமது நோக்கம் தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இணையத்தினூடாகத் தருவது மட்டுமே.
தமிழர்களால் எழுதப்பட்ட மற்றைய மொழிப் புத்தகங் களையோ, அல்லது தமிழர்களுக்கு பயன்தரக்கூடிய வேற்று மொழிப் புத்தகங்களையோ எமது தளத்தில் இணைக்கப் போவதில்லை. தமிழ்ப் புத்தகம் தொடர்பில்லாத எந்த ஒரு விடயத்தையும் நாம் தளத்தில் இணைக்கப் போவதில்லை. இதனை ஒரு குறுகிய மனப்பான்மை நிலை என்று எவரும் நினைக்க வேண்டாம். எமது முதலும் இறுதியுமான நோக்கம் தமிழ்ப் புத்தகங்களும் அதனுடன் தொடர்புடைய விடயங்களும் மட்டுமே.
பல சேவைகளை ஆரம்பித்து, எதிலும் வெற்றியை அடையாமல் இருப்பதைவிட, ஒரு விடயத்தை மட்டுமே எடுத்து அதில் முழுமையான வெற்றியை அடையவே நாம் விரும்புகிறோம். அந்த ஒரு விடயம் புத்தகமும் அதனுடன் கபின்னிப் பிணைந்த எழுத்தாளர்கள், பதிப்பகங்கள்,
விருதுகள், ஊடக மதிப்புரைகள் மற்றும் வாசகர்கள்
கருத்துகள் மட்டுமே.

Page 9
365 நாட்களும், தினமும் 24 மணி நேரமும், இணையத்தில் நடைபெறும் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியில் உங்களுடைய புத்தகங்கள் இடம் பெற ஒரு புத்தகத்திற்கான கட்டணம்: 50.00 In RS. (ரூபாய் ஐம்பது மட்டும்)
2002.01.01 இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு, கட்டணம் எதையும் பெறாமலே, எமது தளத்தில் இணைக்கத் தயாராக உள்ளோம்.
மேலும் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பாக நாம் கவனத்தில் எடுக்கத் தவறிய தகவல்கள் ஏதாவது இருப்பின் அவற்றை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் ஆலோசனைகள் பொது நோக்குடையவையாக இருப்பின், அவற்றையும் எமது தளத்தில் இணைத்துக் கொள்வோம்.
து.குமரேசன் இணையத்தள நிர்வாகி,
LTESTO
தொலைபேசி 91-44-42154150 அலைபேசி 91-98402 54333 b661601686): t.kumaresanG) viruba.com
4
 
 
 
 

A. -தென்கச்சி சுவாமிநாதன்
சென்னை புத்தகத்திருவிழாவில்15.01.2006 அன்று நடைபெற்ற மணிமேகலைப் பிரசுர20 புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் - தென்கச்சி சுவாமிநாதன் பேசியது.
. . நம்ம மக்கள் கிட்டே ஒரு பழக்கம். எதையும் காது கொடுத்துக் கேட்பார்கள். ஆனால் காசு கொடுத்து வாங்கமாட்டார்கள். கொத்தமங்கலம் சுப்பு . . . எல்லோருக்கும் தெரியும் . . . மிகச்சிறந்த எழுத்தாளர். . . வில்லுப்பாட்டுக் கலைஞர் . . . அந்தக் காலத்தில் அவர் நிகழ்த்திய "காந்தி மகான் கதை" என்கிற வில்லுப்பாட்டு மிகவும் பிரபலம். அதைக் கேட்பதற்கு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள். ஆனால் அதையே ஒரு புத்தகமாகப் போட்டார்.
வாங்குவதற்கு ஆளில்லை.
வீடு பூறாவும் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்தாராம். காந்தி மகான் கதை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை அகில இந்திய வானொலி பதிவு செய்து இன்றைக்கும் பத்திரமாக வைத்திருக்கிறது. அந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக “காந்தி சுடப்பட்டார்” என்கிற செய்தியைச் சொல்கிற போது கொத்தமங்கலம் சுப்பு கண்ணிர் விட்டுக் கதறி அழுவார். இதில் ஒரு வியப்பு . . . என்னவென்றால். . . அந்த நிகழ்ச்சியை ஏராளமான தடவைகள் மேடையில் சொல்லியிருப்பார் . . . அல்லவா? அப்படி ஒவ்வொரு தடவையும் அந்தக் "கட்டம்” வருகிற போது அவர் கதறி அழுதிருக்கிறார்.
ஒரு முறை அழலாம்.
இரு முறை அழலாம்.
NZ 5

Page 10
ஒவ்வொருமுறையும் அவரால் எப்படி அழ முடிகிறது? இது தான் நண்பர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்
சமயம் இதை அவரிடமே கேட்டுவிட்டார்களாம் ift; அது . இவ்வளவு தத்ரூபமாக உங்களால் ழமுடிகிறது?” 6U இதற்கு கொத்தமங்கலம் சுப்பு சொன்ன பதில்:
அது . . . வந்து . . . வேறே ஒண்ணுமில்லே . . ஒவ்வொரு
தடவையும் காந்தி சுடப்படுகிற கட்டம் வரும் ே விற்பனையாகாமல் வீட்டில் ரு LITTģil . . .
தேங்கிக்கிடக்கி
ற புததகங் அவ்வளவு தான் களை மனசுலே நினைச்சுக்குவேன்
உடனே கண்ணிர் விட்டுக் கதறி அழுதுடுவேன் .
விருபா தமிழ்ப் புத்தகத் தகவல் தளத்தில் உங்களுடைய புத்தகங்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் புத்தகங்கள் மிக எளிதாக உலகமெங்கும் அறியப்படும். கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை, நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து பதிப்பகங்களையும், எழுத்தாளர்களையும் நாம் கேட்டுக்
கொள்கிறோம்.
பதிப்பகங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் எமது பணிவான வேண்டுகோள். நீங்கள் முதலில் எங்கள்
இணையதளத்தை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அதன் பிறகு புத்தகங்களையும் கட்டணத்தையும் எமக்கு அனுப்புங்கள். உங்கள் புத்தகங்கள் எந்தப் பிரிவின் கீழ் இணைக்கப்பட வேண்டும் என்பதிை மறக்காமல் குறிப்பிட்டு அனுப்புங்கள். புத்தகம் பற்றிய அறிமுகத்தைச் சேர்த்தே எங்களுக்கு அனுப்புங்கள்.
 

Scarborough Singapore Garesirandeur 55ಗೆ : ar Frøvrhøsrá
கொழும்பு
பதிப்பகங்கள்
சென்னை இந்தியா
செள்ளை . இந்தியா
சென்னை இந்தியா قطعم عسعسعسع safQubáloš925 uáúlJšú. 2 சென்னை இந்தியா akítstí6 Falstussal állta ellátái சென்னை இந்தியா 2.luTaF6amrAT ulʻusrf 4r&hს சென்னை இந்தியா Tr 66r 1 சென்னை இந்தியா
6»sAyuib சென்னை இந்தியா sereyrarater Aruas. 4. சென்னை இந்தியா

Page 11
தமிழ்ப் புத்தது தமிழ் எழுந்? தமிழ்ப் பதிப்பது புத்தக மதிப்பு
Viru
F-1, A 301-C, C SLJEDESiri N Pour, Che
விரு அலைபேசி Lisig (ggi): t.kum
 

ங்களின் தொடுப்பு famiña chéð, திரடிடு ங்களின் 나 Sqasíð தொகுதி
Oa. COs
In LI Flats, Ganesh Awe agar Extension
mai - 60 0 1 1 6
பா.காம்
91-9BAO2 5 4333 are San@wiruba, COIT)