கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வின் வெற்றி கையில்

Page 1
S SASAS SSAS SASqS SLS S SqSqSqSqSqSMSMSMSMSMMSASA SAM ASASAMSSAAA SICC'ess in life is in A divine motivati imotil, and interplay morality, perseverance ebearance, enthusiasm, co-operation, self-con Control. Concert fration,
This book is free to th practise, lo ye and pro, lisar 72.
SSS SSS eeSeeSqS SeSLeALeSLSeSAeMMAMAMAS ASAS ASASASA
வாழ்வின்
தொகுதிதுச் சொல்லியவர்:
கலாநிதி வெற்றிே
எழுதியவர்கள்:
செல்வன் திருஞான செல்வி திருஞான சீர்பார்த்தவர்;
திருமதி திருஞான
இந்நூலிலுள்ள சிந்தனே மனித வளத்தின் பெறுமதி ப முதைகளே மேம்படுத்த வல்லது உழைப்பு ஒழுக்கம்,விடாமுயற்சி சமாதானம் என்பன சில ஆயு
இதனிலுள்ள புனித தத் வோருக்கு.போற்றுவோருக்கு,ே இந்நூல் இலவசம்.

SSMSASMSAMSMSASATS SSA AASSSAS SSSSS S S S S
your hand-(in ta mil)
Oral leverage to inspire, faith, lo Pe. hard work, contentment, peace, forimagination, foresight, fidence, iñitiative, self. and profiting by failure ose who admire, cherish, '70 le the se virtuous idea
வெற்றி யில்
வல் திருஞானசம்பந்தர்
சம்பந்தர் திருக்குமரன் ாசம்பந்தர் திருக்குமரிகை
சம்பந்தர் மனுேன்மணி
வித்துக்கள் உளவியல் ரீதியாக விக்க வளமாகிய மூனேயின் வழி நம்பிக்கை. அன்பு கடின போதுமென்ற மாம்,நிம்மதி தங்கள்.
துவ இலட்சியங்களே விரும்பு பணுவோர்க்கு, பரப்புவோருக்கு

Page 2

ட சிவமயம்
நல்லூரின் அயலூர் உத்தமர் வாழ் நற்றவப்பதி நாவற்குழி வாழ்வாங்கு வாழ்ந்த சைவப் பெரியார் முத்தையா
(၂ဦးနှီး၍မျိုးကြီးချိုးနှီး 繼_間 1953-ம் ஆண்டு மறைந்தும் மறையாமல் மெளனமாக அமர்ந்து ஆத்மீக நிறைவுக்காகவும் அமைதிக்காகவும். ஆண்டிவனே அறியும் ஆய்வில் அல்லும் பகலும் உறங்காது கண் விழித்திருக்கும் புனிதத்திரு அவை சித்தி விநாயகர் சனசமூக நிலேய வெற்றிவேல் கலாச்சார மன்று, நாவற்குழி 1989-06-04

Page 3

வாழ்வின் வெற்றி கையில்
ஆம் உங்கள் வாழ்வின் வெற்றி உங்கள் கையில், அதுவும் தர்மமான, நீதியான, நேர்மையான, கண்ணியமான, ஒழுங் கான, நாகரீகமான, பண்பு மிக்க அறநெறி தழுவிய, போற்றக் கூடிய மெச்சக் கூடிய, நேரான, நுண் அறிவை மேம்படுத்த வல்ல மாமேதைக் குரிய அருளும் பொருளும் சேர்ந்த தெய்வீக வெற்றி வழி 'வெற்றிவேல் சிந்தனைத் தத்துவ வழி" அதாவது
வாழ்வில் வெற்றி வேண்டுமா? வருமானத்தைப் பெருக்க வேண்டுமா? கல்வியில் முன்னேற வேண்டுமா? வியாபாரம் பெருக வேண்டுமா? முயற்சியில் முன்னேற Gajaðri Guðm? (്ഖ് தொழில் Gedu Gð97 Gorr? 656f 65 நண்பராக்க வேண்டுமா? இல்லறம் நல்லறமாக வேணடுமா? அறிவைப் பெருக்க Gauaia GLorr? பயனுள்ள நண்பர்கள் வேண்டுமா? பெரியோரின் அறிமுகம் வேண்டுமா? தொழிலாளர் நன்மதிப்பு வேண்டுமா? QuiịìGềunrỉì6ểỳ நன்மதிப்பு வேண்டுமா? தேக ஆரோக்கியம் GauoorGLDIT? கவலையை அகற்ற வேண்டுமா? அயலவர் வெறுப்பை அகற்ற வேண்டுமா? அயலவர் நல்லுறவு வேண்டுமா? வாழ்வில் நிம்மதி வேண்டுமா? வாழ்வில் வேறு எது வேண்டும்?
அவற்றை யெல்லாம் உங்களுக்கே தெரியாமல் நாளிலும் பொழுதிலும் சிறிது சிறிதாக கூங்களின் அளப்பரிய அழியாச் செல்வமாக்க வல்ல சிந்தனைத் தத்துவ வித்துக்களை உங்கள் கையில் வைத்திருக்கிறீர் கள் ஆகவே நீங்கள் அனுகூலமுடையவர்கள், விவே கிகள், செயல் திறன் உடையவர்கள்; மறைந்தும்

Page 4
- i -
மறையாத வாழ்வாங்கு வாழ்ந்த நாவற் குழியூர் சைவப் பெரியார் முத்தையா வெற்றிவேல் அவர்களின் பொன்மொழித் தத்துவம் உங்களுக்கு கிடைத்துள்ளது. Congratulations. சந்தோஷம். முகத்தில் புன்னகை மலர்கிறது. வாழ்வின் வெற்றிப் பாதையில் முதல் அடி ஆரம்பம். ஆம். ஆம்.
நாவற்குழியூர் வாழ்வாங்கு வாழ்ந்த சைவப் பெரியார் முத்தையா வெற்றிவேல் அவர்கள் எமக்கு அன்புடன் திருவாய் மொழிந்த சிந்தனைப் வொன் மணி மொழிகளை சுருக்கமாக ஆல்ை விளக்கமாக வரிசைப்படுத்தி இலகுதமிழில் தொகுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சிந்தனையிலும் ஆழ்ந்த அனுபவம் மிக்க அனுகூலம் நிறைந்த உபதேசங்களும், அறிவுரைகளும் ஆலோசனைகளும் கருத்துக்களும் தத்துவவித்துக்களும் இயற்கை நியதிகளும் நிறையவுள்ளது. இவற்றை நீங் கள் ஏற்று அவ்வழி நடப்பீர்களாயின் வேண்டியது வேண்டியவாறு கிட்டும்.
நாவற்குழியூரில் வாழ்வாங்கு வாழ்ந்த சைவப் பெரியார் முத்தையா வெற்றிவேல் அவர்கள் சரியை கிரியை யோக நிலைக்கு அப்பால் சென்று ஞானநிலை நின்று அந்நிலையில் பேரின் பப் பெருவாழ்வு வாழ்ந்தார் வாழ்ந்து 1953 ஆம் ஆண்டு இறைவன் திருவடி சேர்ந்
57f7.
அவரின் ஞாபகமாக கலாச்சார மண்டபம் அமைக் கப்பட்டு "நாவற்குழி சித்திவிநாயகர் சனசமூக நிலைய வெற்றிவேல் கலாச்சார மன்று" அங்கே அவரின் திரு வுருவம் எமக்கு வாழ்வில் வெற்றி கிடைக்க வழிகாட் திகிறது. அவரின் தர்மபத்தினி செல்வச் சீமாட்டி வெற்றிவேல் சின்னம்மா அவர்களின் (65.Tevastairs அவரின் திருவுருவம் நாவற்குழி சித்திவிநாயகர் தேவஸ் தானத்தின் தெற்கு வீதியில்'வெற்றிவேல் சின்னம்மா பிரம்ம ஆலய இல்லம்" சிமைக்களிபட்டு அங்கே அவர் காட்சிதருகிருர்,

o). சிவமயம்
நல்லூருக்கு அயலூர் நாவற்குழியூர் வாழ்ந்த சைவப் ஷெரியார்
முத்தையா வெற்றிவேல்(1885-1959) onal firs6fady சிந்தனையும் அவற்றைத் தழுவிய மணிவார்த்தைகளும்
அன்பும் சிவமே, அறிவும் சிவமே அன்பே வாழ்வு, அன்பே அறன் அன்ப்ை அறிமுகம் செய்பவன் அவனே அன்பு எங்கும் உண்டு அன்பை வளர், அறிவு வளரும். அறிவு இறைவனை அறிதல் அன்பும் அறிவும் இறைவனின் இருப்பிடம் அன்புள்ளவர்க்கு என்றும் இன்பம் அன்பும் அறிவும் அறனும் உடையான் என்றும்
ஆனந்தம் உடையான் அன்பால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. அன்புள்ள புன்னகை பொன் நகையிலும் நிறைவுடையது அன்பால் பகைவரை நண்பராக்கலாம் அன்பால் பகைவரை நண்பராக்கு அன்பைப் பொன்னலும் பூவாலும் வாங்கமுடியாது அன்பை அன்பால் வளர்க்க முடியும். அன்பின் அறிகுறி புன்னகை அன்புடையாரைப் போற்றி வாழ்க அன்புடையாரை என்றும் நம்பு. அன்புடையார் அறிவுரை கேள் அன்புடையார் சூழ இரு அதிவல்லமை உள்ளவன் தன்பேச்சில் மிக அடக்கமாக இருப்பான் ஆனல் செயலில் மீறுவான். அபாரதிறமை ஒரு பகுதி உள்ளுணர்வு நான்கு பகுதி வியர்வை சிந்துதல் நாற்பது பகுதி

Page 5
---سه 2 س
அபாரதிறமை என்பது சிரமப்படுவதற்கு அளவுகடந்த தகுதி
அபிப்பிராயங்களைச் சந்தேகிக்கலாம் ஆனல் நல்லவை நல்லதே அபிப்பிராயங்கள் புதியனவாயின் ஏற்பது கடினம் அவதிப்படுபவனுக்கு நேரம் விரைவாகச் செல்லும் அகத்தின் ஆரோக்கியம் முகத்தில் தெரியும். ஆக்கப் பொறு ஆறப்பொறு ஆக்கப் பொறுக்காதவர், ஆறப்பொறுப்பாரா? ஆவலுடையாருக்கு துரம் மிகுதி. ஆணவம் பேசுபவர் விரைவில் வீழ்வார். ஆணவம் அடக்கமுடயைாருக்கு இல்லை. ஆணவம் அழிவுக்கு அறிகுறி. ஆணவம் பேசுவது வீணுக்கு கேடுதேடுவது. ஆணவம் தோல்வியின் கொம்பு. ஆணவம் அறிவைத் திரையிட்டு மறைத்துவிடும். ஆணும் பெண்ணும் இறைவனின் படைப்பு. ஆசிரியனையும் ஆசானையும் அவனியில் உயரவை
ஆரோக்கிய சிந்தனை உடையவன் ஒவ்வொரு தடை ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் அதில் ஓர் நன்மையை இனம் காணுவான். பலவீன சிந்தனை உடையவன் ஒவ்வொரு தற் சந்தர்ப்பங்களிலும் அதில் ஒர் சோகநிகழ்ச்சி மறைந்திருப்பதை எண்ணிக் கவலை அடைவான்.
ஆற்றுத் தண்ணீர் கல்லைத் தேய்ப்பது போன்று 657u LFr முயற்சியால் எதையும் சாதிக்கமுடியும்.
ஆறுதலில்லாமல் தொடர்ந்து வேலை செய்தால் வேலையின் தரமும் குறையலாம், விபத்தும் ஏற்படலாம்.
ஆலயப்பணி ஆண்டவன் பணி. ஆலயமணி ஓசை ஆண்டவன் ஒசை ஆதிமூலம் ஈசனின் இதயம். ஆற்றல் உள்ளவள் சேற்றிலும் மிதப்பான், ஆற்றல் உள்ளவன் வீரம் பேசான். ஆறு கல்லைத் தேய்ப்பது போல் என்றும் முயன்ருல்
வெல்லலாம், ஆற்றல் விடா முயற்சியின் பெறுபேறு. ஆற்றில் விதைத்தாலும் கணக்கிட்டு விதை.

- 8 അ
ஆற்றில் குதிக்குமுன் ஆழத்தை அறி ஆபாச சிந்தனைக்கு இடங்கொடேல். ஆயிரம் பொன் போனலும் வாய்மை தவறேல், ஆயிரம் பொன் கொடுத்தும் அறிவைத் தேடு. ஆயிரம் நன்மை கிடைக்கினும் ஆண்மை தவறேல். ஆலும் விழுதும் அதன் இனத்தின் குணம். ஆண்டுக் கொருமுறை ஞாயிறு சுற்றி வந்திடுவோம். ஆகாயத்தில் ஞாயிரைப் பார்தது என்றும் வணங்கு, ஆகாரம் அளவுடன் உண். ஆறு காலமும் சிவநாமம் செபி. இல்லறம் இறைவனின் திருமலர் இனிய இல்லற வாழ்வு இறைவனுக்கு பொன்மலர்மாலை இறைவனின் விருப்பம் இயற்கையின் நியதி இயற்கைக்கு மாறனது இறைவனுக்குமாருனது இயற்கையே இற்ைவன் இறைவனே இயற்கை இறைவன் இல்லா இடமே இல்லை. இறைவனின் அடிதெரியாது இறைவனின் முடிதெரியாது இறைவனுக்கு அருவமில்லை உருவமில்லை இறைவனுக்கு ஆதியிலலை அந்தமில்லை இறைவனுக்கு ஆயிரமாயிரம் பெயர்கள் இறைவனே எல்லாம் இன்று செய்யக்கூடியவற்றை நாளைசெய்யலாம் என்று
பிற்போடவேண்டாம் இன்று இறைவனை எவ்வளவு வணங்கமுடியுமோ
அவ்வளவிற்கு வணங்கு ܫ இன்றுள்ளவற்றைக் கவனி நாளை தன்னைத்தானே
கவனிக்கும் இன்றுள்ள நிலமையை நன்முக அறிவாயாயின்
நாளையதை நன்கு அறிவாய். இயற்கை விசையின் இசைவால் உலகம் உருண்டையானது இடையூறுகளில் இருந்து தப்புவதற்கு வழி அவற்றை எதிர்த்து நின்று வெல்வதுதான். ஈசனை நினையாநேரம் நிறைவற்ற நேரம் ஈசன் திருவருள் எவர்க்கும் உண்டு

Page 6
. ! --
ஈசன் அனுசரனையின்றி அணுவும் அசையாது. ஈசன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் ஈசன் புல்லிலும் இருப்பான் கல்லிலும் இருப்பான் ஈசன் தண்டிக்கமாட்டான் ஈசன் மன்னிக்கவும் மாட்டான் ஈசன் என்றும் காப்பான் ஈசன் நியதிமீருதே ஈசன் நியதி மீறினுல்த் துன்பம் தொடரும் ஈசன் இருளைப் போக்குவான் ஈசன் அருளை அள்ளித்தருவான் ஈசன் எம்மை என்றும் கைவிடமாட்டான் ஈகை ஈசனுக்கு இனியது ஈகை நல்லது என்றும் நல்லது உபகதையில் உன் நேரத்தை விரையம் செய்யாதே உவமைக் கதைகளைப் படித்து உன் தகமைகளை வளர் உலகம் காப்பவர் ஈசன் உலகமெல்லாம் ஈசனை வணங்கிடுவார். உலகமெல்லாம் ஈசன் திருநாமம் செபித்திடுவார். ஆயிரம் பெயர்கள் ஆயிரம் மொழிகள். உலகமெல்லாம் சிவசக்தி மயமே. உலகிலும் பிரபஞ்சத்திலும் உள்ள ஒவ்வொரு அணுவுக்கும் சக்தியுண்டு. உணவின் திறன் மறுநாள் தெரியும். உண்ணும் போதும் உறங்கும் போதும் ஈசனை வணங்கு. உண்மை பேசினல் நன்மையுண்டு. உண்மை உடையவனயில் கண்ணியம் தேடிவரும். உண்டது முற்றும் ஜீரணித்தபின் உண். உண்ணுமல் உடுக்காமல் பொருளைச் சேர்க்காதே. உணவின் குணமறிந்துண். உன்னை நீ அடக்கி ஆள். உன்னை நீ உணர்ந்தறி. உள்ளதை உள்ளபடியே பேசு. உவமை சொல்லி விளக்கிடு. உன்னைப் புகழ்ந்து பேசிடாதே. உன்னை இகழ்ந்து பேசிடாதே. உள்ளத்தில் உள்ள அன்பை மறையாதே. உன்னை நீ அறிந்து செயல்படு.

ܚ 5 ܗ݈ܗܗܗ
உலகில் முதல் அடி எவ்வாறு அமைகிறதோ அதில் மிகுதி நாட்கள் தங்கியிருக்கிறது. உலகம் ஆரம்பமான காலந்தொட்டு மாற்றங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆகேேவ மாற்றத்தை வெறுக்காதே. உலகில் உள்ள முக்கியவளம் மனித வளமாகும். உலகம் பிறந்தது ஒருநாளில் இல்லை. உலகெங்கும் ஒடித்திரிவோருக்கு ஊர் வழக்குத் தெரியாது" உண்மையான கை சோர்வதில்லை, கண் களைப்பதில்லை, மனம் தளர்வதில்லை, உள்ளம் உறங்குவதில்லை, உழைப்பே அவன் souř. ஊக்க முடையாருக்கு வெற்றி கிட்டும். ஊக்கமும் ஆக்கமும் அவர் அவர் விருப்பம்போல் அமையும். ஊருக்கும் உலகுக்கும் உழைப்பார் உத்தமர். ஊர் என்று உலகத்தைப் போற்றி வாழ். ஊரில் யாவரும் உறவினரே. ஊரில் ஒருவரின் இன்பத்தை எவரும் மகிழ்ந்திடுவர். ஊரில் ஒருவரின் துன்பத்தை எவரும் பகிர்ந்திடுவர். ஊரில் உள்ள அத்தனைபேரும் ஒரு பெரிய பண்புமிகு
அன்புமிகு குடும்பம் ஊரைத் தெரிந்தால் உலகைத் தெரியும். ஊரைப்பேணு உலகம் உன்னைப் வேணும் ஊர்ைப்போற்று உலகம் உன்னைப் போற்றும் ஊக்கமுடையோருக்கும் திறமை உடையோருக்கும்
எவற்றிலும் சித்திகிட்டும் ஊரை ஆள்வதிலும் தன்னை ஆள்வது கடினம் ஊரை ஆளலாம் உள்ளத்தை ஆளமுடியாது ஊரோடு உறவாடு எல்லாம் வல்ல இறைவன் எவரையும் கைவிடமாட்டார் எக்கருமமும் ஆரம்பம் மிகச்சிறியதாகும் எதிர்காலத்தை எண்ணுதே எண்ணுவதற்குமுன்வந்து விடும் எதிர்காலத்தைப் புகழாதே இன்று என்ன நடக்குமோ
தெரியாது எவ்வழி நல்வழி அவ்வழி துணிந்து செல் எவ்வளவு கடினமான வேலை எனினும் வீரம்பேசாமல் செயலில் ஈடுபடு எல்லாம் அவன் திருவருள் எல்லாம் அவன் திருநாமம்

Page 7
سس۔ 6 سے
எல்லாம் அவன் சிெயல் எல்லாம் அவன் திருவுருவம் ஏர் சீரில்லாது போனல் உழவில் தெரியும் ஏலாதது எதுவாகினும் அது அவனின் விருப்பம் ஏமாற்றம் ஏற்படுவதும் அவன் செயல் ஒவ்வொரு அணுவிலும் அவனிருப்பான் ஒவ்வொரு நாளையும் இறுதி நாள் என்று எண்ணி இறை வனிடம் உன்னை முற்ருகச் சமர்ப்பணம் செய் ஒழுக்கமில்லாருக்கு என்றும் இழுக்கு ஒழுக்கமில்லான் இருட்டில் விளக்கு இலான்போல ஒழுக்கம் உன்னை உயர்த்திடும் ஒவ்வொரு நல்ல முயற்சியும் படிப்படியாக முன்னேறவேண்டும். இடையில் கேலி எதிர்ப்பு பின்புதான் sibly (Acceptance) ஒன்றையும் செய்யத்துணியாதவன் எதையும் செய்து முடிக்க முடியாது ஒவ்வொரு ஜீவனுக்கும் உணவு கிடைக்கும் ஆனல் உணவு தானக ஜிவனின் வதிவிடம் தேடிவராது ஒவ்வொரு அணுவும் சிவ்னும் சக்தியுமே ஓய்வில்லைச் சிவனுக்கும் சக்திக்கும் கற்பனைக் கதையை நம்பி கனவில் நில்லாதே அறிஞர்களின் உவமைக் கதைகளைப் படித்து உன்
தகமைகளை வளர் நிஜ நிகழ்ச்சிச் சம்பவம் கற்பனைக் கதையை வெல்ல வல்லது மொழி பல கல் தொழில் நுட்பம் பயில் ஐயன் இருக்கையில் ஐயப்படவேண்டாம் முயற்சி எதையும் வெல்லும் சிறந்த தகமை உடையோராயின் விடா முயற்சி அத்தக மையை மேலும் மேம்படுத்தவல்லது. சாதாரண தகமை உடையோரையும் முயற்சி சிறந்த தகமை உடையோனுக்கும். கறை பிடித்து அழிவதிலும் உபயோகித்து அழிவது நன்று. வல்லமை உடையோர் தங்களுடைய உள்ளுணர்வுகளை இனிய பண்பான சொற்களாலும், உறுதியான செயலாலும் காட்டுவார்கள். ஆவேசப்படவும் மாட்டார்கள். அச்
மடையவும் மாட்டார்கள். முதல் வேலை பின்பு ஆறுதல்

مس-۔ 7 سے
மேன்மையற்ற சுகவழித் தத்துவங்களைப் பயிற்ருதீர்கள். ஆஞல் மேன்மை நிரம்பிய நேர்வழித் தத்துவங்களைப் பயிற்றுவீர்களாக, கணிசமற்ற சிறுசிறு செயல்கள் ஒன்று சேர்ந்தால் ஒர் பூரண பெறுபேறு உண்டாகும். ஓர் பூரண பெறுபேறு ஒர் கணிச மற்ற செயல் அல்ல. வித்தை கற்கும் பொழுது எது? ஏன்? எங்கே? எதற்கு? எப்படி? எனப் பல கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விளக்கம் தெரிந்துகொள். தேவை ஏற்படும்போது மூளை வரும். தேவை வழியைத் தேடும். வேண்டுவோருக்கு வேண்டியது கிட்டும். கிட்ட இல்லாவிடில் எட்டப் போய்விடும். கிட்டாதாயினும் எட்டாதாயினும் மாற்று வழியும் முறை யும் காண் தேரம் பொன்னனது நேரம் அருமையானது நேரம் பாய்ந்து செல்கிறது நேரம் போனல்த்திரும்பாது நேரம் பறக்கிறது நேரம் பின்னுேக்கு வதில்லை நேரம் உறங்குவதில்லை நேரம் இலவசம் இல்லை நேரம் தவறுவதில்லை நேரமே பணம் பொருள் நேரம் எக்காலமும் பொறுத்து நிற்காது நேரம் விரையமாகில் வாழ்நாள் வீண்போகும் நேரம் வாழ்விற்கு நீர் நேரத்தைதடுக்கமுடியாது கடன்கொடுத்து நண்பனை இளக்காதீர் சோம்பலாக இருப்பவனுக்கு நேரம் தாமதிப்பது
போல் தோன்றும் விருந்தை விரும்பாதே தானம் கொடு கடன் கொடாதே தர்மம் கொடு பல பயிரைப் பாத்தியில் வையாதே. பலபேரை வேலைக்கு வையாதே. பசளைக்கேற்ற விளைச்சல்.
தேவைக்கு மிகுதியானுேர் சேர்ந்து செய்யும் வேலை
நேர்த்தியாகாது.

Page 8
- 8 -
விசுவாச முள்ளவனை வேலைக்கு அமர்த்து மாற்ருனை வேலைக்கு வையாதே. மாற்ருனை வெறுக்காதே மாற்ருனுக்கு இரகசியம் சொல்லாதே மாற்ருனை நம்பாதே மாற்ருனுடன் உறவு கொள்ளாதே மாற்ருனுக்கு மனங்கனியப் பேசு மாற்ருனுக்கு அன்பு காட்டு மாற்ருனின் மனதை மாற்று மற்றவன் பொருளை என்றும் எண்ணுதே காடு வெட்டிப் பயிர் செய் மற்றவன் மண்ணை விரும்பாதே நிலத்தை உழுது பண்படுத்து தானியந் தேடிவை விதை நெல் பேணிவை தகுந்த நேரத்தில் உழு களை பிடுங்கிப் பயிர் செய் நல்லறவாழ்வு இறைவனுக்கு பொன்மலரி மாலை நோய்க்கு நல்ல மருந்து நோயை மாற்றவல்ல சுத்த மூலிகை யுணவும் பானமும் வாழ்வை எவ்வளவு சுருக்கமாகவும் சுலபமாகவும் அமைக்க முடியுமோ அவ்வளவிற்கு ஆக்கு காற்றுள்ள நேரம் எல்லாம் தூாற்ற முடியாது தூற்றவேண்டிய நேரமெல்லாம் காற்று வீசுவதில்லை தேடிச் சென்ருல் கிடையாது தேடாவிட்டால் காலில்த்
தட்டும் வேலையில்லா மனிதன் மனதில் பெரும்குழப்பமும் ィ ஆவேசமும் உள்ளவனுக இருப்பான் சகமனிதர்களுடன் சேர்ந்து அவர்கள் குறிப்பு அறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யின் ஒருமித்த முயற்சியால் அரிய பெரிய சாதனைகளை நிறை வேற்ற முடியும் முயற்சி உடையாருக்கு என்றும் சுவர்க்கம் சோம்பேறிக்குச் சுமையில்லை விருப்பங்கள் எல்லாம் நிறைவேறுமானல் வேலைக்கு மதிப்பு
இல்லை. இறைவனை வேண்ட ஆள் இல்லை.
தன் தகமை அறிந்து தன்திசை நோக்கு செயல்படாதவனுக்கு இறைவன் உதவி செய்ய மாட்டான்

- 9 -
வெற்றிப் பாதையில் நிற்கும்பொழுது பேரின்பம் வெற்றி கிடைத்தால் நிறைவு பொருளைத்தேடும்போது இன்பம் பொருளைச் சேர்த்தபின்பு பொறுப்பு மிகுதி நகலைப்பார்த்து அசல் என்று எண்ணுதே, நகல் நகல்தான் அசல் அசல்தான் சிலருக்கு சில நன்மைகள் தற்செயலாகக் கிடைக்கும் ஆனல் தனது உழைப்பால் கிடைக்கும் நன்மைகள் மேன்மைக்குரியது மனிதனுக்கு நீண்டகால நல்ல இலட்சிய இலக்கு இருக்க வேண்டும். அதனை நோக்கி எத்தனை இடையூறு ஏற்படினும் தன்னிலும் இறைவனிலும் நம்பிக்கை வைத்து முழுமூச்சுடன் செயல்ப்பட வேண்டும் பல இடர்களை சந்தித்திருக்கலாம். சில எதிர்பாராத சித் தியும் கிடைத்திருக்கலாம். ஆஞல் முயற்சியால் வென்றகனி V ... இனியது மிகக் கடினமான வேலை எதுவாகினும் வீரம் பேசாமல் செயலில் ஈடுபடு விதியும் காலமும் பலவீனமாக்கலாம். ஆணுல் உறுதி உண்டேல் உழைப்பால் எதையும் வெல்லலாம் பெரும் விடா முயற்சியும் இடையிடையே சலிக்காமல் தொடர்ந்து சிரமத்தின் மத்தியில் தனித்து நின்று வியர்வை சிந்தி உழைப்பவனே வெற்றிக்குரியவனவான் துணிவும் திறமையுமுள்ளவன் விதியை மதியால் வெல்லும் முயற்சியில் அடக்கமாகவும் பண்புடனும் ஈடுபடுவான்
சொல்லாமல்ச் செய்வான். வீரம் பேசான், செயலே
அவன் மூச்சு, பேச்சு பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்ப் படுபவன் ணு இறுதியில் வெற்றி அடைவான் கணக்கிட்டுச் செய்யவேண்டிய வேலையை சந்தர்ப்பத்திற்கு டாதே இடையூறுகளில் இருந்து தப்புவதற்கு வழி அவற்றை எதிர்த்து நின்று வெல்வதுதான் மனிதனின் ஒரு சிறு தீயபழக்கம் ஆழ்கடல் கப்பலின் ஒழுக்குப் போன்றதாகும்
நிஜ உலகு சிறந்த இல்ட்சியமுள்ளது அல்ல
பலதையும் பத்தையும் அறிய ஆவல் உள்ளவன் விவேகி ஆகிருன் தன்னைத்தான் எப்படி எண்ணுகிருனே அப்படியே அவன் ஆகிவிடுகிமுன்

Page 9
- 10 -
எட்டப்பார்க்க சரியாகத் தோன்றும் கிட்டப் பார்க்க
பிழைகள் தோன்றும் வாழ்வில் வ்ெற்றியை ஈட்டி நிற்பவன் நிஜத்தின் சிக்கலில் பிடிபட்டுள்ளான் வாழ்வில்த் தோல்வியில் நிற்பவன் கனவுல கில் பறந்து கொண்டிருக்கிருன் கற்பனைக் கதையை நம்பி கனவுலகில் நில்லாதே பொருளுக்கோ பதவிக்கோ உன் நற்கொள்கைகளை
கைவிடாதே எதை ஆவலுடன் விரும்புகிருேமோ அவற்றை
நம்புகின்ருேம் தற்கம் உண்மையில்லை உண்மை மட்டுந்தான் உண்மை செழிப்பாய் வளரும் பயிரெல்லாம் விளைவு தருவதில்லை சேமிப்பு இல்லையேல் வளர்ச்சியில்லை நல்லோருக்கும் தீயோருக்கும் பகலவனின் ஒளி உண்டு, வானில்மழை உண்டு வெற்றிதான் சரிபிழையின் உலகநீதிபதி கலந்தாலோசித்தல் விளக்கத்தை மேம்படுத்துகிறது
தனிம்ை மேதையை வளர்க்கிறது தனிமையில் நிற்பவன் மன உறுதி அடைகிருன் தன்னில்த்தான் தங்கியிருக்கப் பழகின்றன் தனியாக நடப்போன் விரைவாக நடக்கின்ருடின் வல்லமை உள்ளவன் தனித்து நிற்பா ன். புதிய கருத்தை புதிய சொல்லைக் கேட்டு அஞ்சுவார்கள் பின்பு நம்புவார்கள், போற்றுவார்கள், பேணுவார்கள். அபிப்பிராயங்களைச் சந்தேகிக்கலாம். ஆனல் நல்லவை - நல்லதே அபிப்பிாாயங்கள் புதியனவாயின் ஏற்பது கடினம் மாற்றங்கள் நல்லனவாயின் அதை விரும்பு விளைச்சலை அதிகரிக்க வேண்டுமானல் அதில் வெற்றி அடைந்தவனைப் பின்பற்று தாவரபோசனம் விரும்பி உண் மதுவை எண்ணுபவன் முடிவைத் தேடிக்கொள்கிறன் சூது வெறு, வாது தவிர் வாழ்வில் உயர்ந்தது தன்பொருள் பேணுதல், தன் தொழில் தெய்வம் எனப் பேணுதல், தன் மனை நிற்றல், புகைப் பிடிக்காமை, மது தொடாமை, சத்தியம் தவருமை, கொல்லாமை, புலால் உண்ணுமை, உற்ருருக்கு உதவுதல், ஊராருக்கு உதவுவது, உத்தமனுவது. சிறந்த மனிதன் தனது பிழைகளை மன்னிக்கவே மாட்டான். சாதாரண மனிதன் தனது. பிழைகளை மன்னிப்பான்

سمت II -ست.
தன் மனை நில். தன்மன திருக்கோயில் தன் அகம் தெய்வீக வாசஸ்தலம் தன்னில்லம் புனித சிந்தனை செய்யும் பிறப்பிடம் கன்வீடு சிறந்த தர்மபீடம் பெரியோராயினும் முதியோராயினும் அவர்களது அறிவுரை நல்லதாயின் அவ்வழி நட மனிதன் தன்னுடைய விதியைத் தானே திட்டம் A. போட்டுக் கட்டி அமைக்கிருன் மனிதன் தான் விரும்புவதுபோல் வளர்கிருன்
ருப்பம்போல் அமைகிறது ஆகவே விருப்பங்கள் இலட்சியமான தரம்மிக்கனவாக இருக்கவேண்டும் கடின உழைப்பாளி, வழக்கமாக நேர்மையாக இருப்பான் விடாமுயற்சி அவனை இலட்சியவாதி ஆக்கிவிடும் சிரமம் எடுக்காவிடில் ஆதாயம் இல் ை வியர்வை இல்லை என்ருல் இன்பம் இல்லை நான்கு நேரம் உணவு அருந்துவோருக்கு நாற்பது வயது மூன்று நேரம் அறுவதுவயது இரண்டு நேரம் எண்பது வயது, ஒருநேரம் நூறு வயது வேலை அதிகம் செய்யும்பொழுது மனதிற்கு ஆறுதல் உண்டு வேலை குறைவான நேரங்களில் மனதிற்கு வேதனை உண்டு மனிதர்"ஏன் பிறக்கவேண்டும் பின் ஏன் இற்க்கவேண்டும் என்று சிந்தி. வேலையைச் செய், மிகுதி இறைவனின் செயல் வேலை இல்லாதோருக்கு வேலி இல்லை வேலையைச் செய் கூலி கிடைக்கும் , வேலை செய்தோருக்கு வேதனம் தேடிவரும் வேலைக்கு விரை சோலிக்குப் போகாதே தாமதத்தால் நேரத்தை விரயம் ஆக்காதே மேதைகளினது வாழ்க்கை வரலாறுகளைப் படித்து
அனுகூல அறிவைப் பெருக்கு சிலருக்கு கனவில் வாழ்க்கை செழிப்பானதாக இருக்கும்" விழித் தெழுந்து பார்த்தால் கொகிமையும் கடமையும் நிறைந்ததாக இருக்கும் மறுசிலருக்கு கனவில் கொடுமையானதாகவும் கடமையான தாகவும் இருக்கும், விழித்தெழுந்து பார்த்தால் செழிப் பானதாகும் சிக்கல் நிறைந்த வேலை என்று தப்பிப் போகமுடியாது. நிமிர்ந்து நின்று செயல்பட வேண்டும். அல்லது அதில்த் தோல்வி அடைய வேண்டிவரும். ஆகவே இப்பொழுதே செய் வேலைகளைத் தள்ளிப் போடுவதால் அவற்றில் இருந்து தவறிப்போக முடியாது தாமதம் செய்வதால் வேலைகள் இலகுவாகப் போவது இல்லை வீட்டில் உள்ள நான்கு மரம் காட்டில் உள்ள நான்காயிரம்
மரத்திற்குச் சமன்

Page 10
- I -
வாழ்வின் இலக்கு மகிழ்ச்சியாகவோ, கவலையாகவோ, இருக்கக்கூடாது. இறைவனின் திருஅருளாக இருக்கவேண்டும் நன்ருகத் தொடங்கினல் அரைப்பங்கு முடிந்ததிற்குச் சமன் தீயதைச் செய்யாதே, தீயதைப் பாராதே, தீயதை எண்ணுதே, தீயதை வெறு. இறைவன் உன்னுள் இருக்க இடங்கொடு. நடந்து முடிந்ததை இறைவனலும் மாற்ற முடியாது பிழையான செயலுக்கு மன்னிப்புக் கேட்பதிலும் பார்க்க வருங்காலத்தில் சரியான சிறந்த செயல் செய்வது உகந்தது. கற்பனைக் கதை கதாசிரியரின் சிந்தனைக்கு உட்பட்டது. நிஜசம்பவங்கள் இறைவனின் சக்திக்குட்பட்டது. தொடக்கம் முதல் கவனிக்க வேண்டும் மிகுதி தன்னைத் V கானே கவனித்துக் கொள்ளும் பெரிய முயற்சியாயின் ஆரம்பம் முதல் கவனிக்க வேண்டும் மிக உச்சியை அடைய விரும்பினுல் மிக அடித்தளத்தில்
இருந்துதான் தொடங்கவேண்டும் மலைமீது ஏறும்போது முதல் ஒரு அடி வைத்துத்தான்
தொடங்கவேண்டும் கவலை மிக்கது எதுவாயின் செய்த வேலையைக் குறையுடன் விடுவது பூரண பெறு பேறு காலத்தால் ஆன குழந்தை பூரணத்துவம் கிட்டுவதற்கு காலத்தின் அல்குகள் தேவை
63ள சீசலில் ஏமாற்றம் அடைந்தால் நிலத்தைக் குறை
கூறலாகாது மன்னிப்புக்கோரி நிற்போர் குற்றத்தை ஒப்புக் கொண்ட வர் ஆவரி பிரச்சனைகள் சிறுபயிரைப் போன்று கவனம் எடுத்து வளர்த் தால் பெரிதாகும். மனிதர்கள் இறைவனின் பிரதிபலிப்பே மனிதரை மதிக்காதவர் இறைவன_வெறுக்கிறர் மனிதரை போற்றுவது இறைவனை போற்றுவதாகும் மனித வளத்தின் முக்கிய வளம் அறிவு. நிறைவு தொகுத்துச் சொல்லியவர் s
கலாநிதி வெற்றிவேல் திருஞானசம்பந்தர் எழுதியவர்கள்:
செல்வன் திருஞானசம்பந்தர் திருக்குமரன்
செல்வி திருஞானசம்பந்தர் திருக்குமரிகை 8řumrtřŠgsař
திருமதி திருஞானசம்பந்தர் மஞேன்மணி

- I is -
நாவற்குழியூர் வாழ்வாங்கு வாழ்ந்த சைவப பெரியார் முத்தையா வெற்றிவேல் அவர்களுக்கு அவர் தம் இளைய மைந்தன் அடக்கமாகவும், பணிவாகவும் பக்தியுடனும், கடமைப்பாட்டுடனும் சமர்ப்பிக்கும் மிகச் சுருக்கமான அரைநூற்ருண்டு காலத்தில் தந்தை யின் பெறுமதிமிக்க அறிவுரைச் சிந்தனை வழி நடந்த கன் பெறுபேறுகள்:-
கலாநிதி வெற்றிவேல் திருஞானசம்பந்தர்,
ஏ. பி. ரி. ஐ. (1933 இலண்டன்) ஐ. சி. எஸ். டிப்பிளோமா கோஸ் (1932-1956 இலண்டன்) எம். ஐ. எஸ். ஏ. (1953 கல்கத்தா) ஏ. சி. ஐ (1953 பேமிங்காம், பிரித்தானியா) டி. கொம் (1954 பம்பாய்) ஜி. ஏ. கியூ :பேராதனைப் பல்கலைக்கழகம்) பி. கொம். (முதல்வருட வர்த்தகப்பட்ட த்தேர்வு
பேராதனை) பி. கொம். (வர்த்தகப்பட்டதாரி, இந்தியா) எம். கொம். (முதுமானி வர்த்தகப் பட்டதாரி, இந்தியா) ஏவ். எஸ். ஏ. ஏ. (பதிவு பெற்ற கணக்காளர் ஆய்வாளர் இந்தியா) பி. ஏச். டி. (கலாநிதிப் பட்டதாரி, இந்தியா) எப். ஐ. சி, ஏ. (இந்தியா 1957) லைசெ. சி. ஐ. ஏ. (இலண்டன் 1957) ஏ. சி, ஐ. எஸ் (1969 இலண்டன் பட்டயம் பெற்ற
காரியதரிசிகளும் நிர்வாகிகளும்) ஏ. எம். பி. ஐ. எம் (1970 இலண்டன் 'முகாமைத்துறை) ஏ. சி. சி. ஏ. (1976 இலண்டன் பட்டயம் பெற்ற
சேட்டி பயிட் கணக்காளர்) ஏ. சி. எம். ஏ. (1978 இலண்டன் பட்டயம் பெற்ற
முகாமைக் கணக்காளர்) எம். (1980 பிரித்தானிய முகாமைத்துவம்) ஏ. (1981 இலண்டன் பட்டயம் பெற்ற
சேட்டிபயிட் சிரேஷ்ட்ட கணக்காளர்) ஏ. சி, ஏ. (1981 நைஜீரியா பட்டயக்கணக்காளர்) எவ். பி. ஐ. எம் (1984 பிரித்தானிய சிரேஸ்ட
முகாமையாளர்) எவ். சி. எம். ஏ. (1985 இலண்டன் பட்டயம் பெற்ற சிரேஷ்ட முகாமைக் கணக்காளர்)
எம். பி.
ii. 6),
G).

Page 11
- 4 -
வரி ஆலோசகர் பட்டயக்கணக்காளர் பட்டயக்காரியதரிசி பதிவு செய்த கணக்காய்வாளர் அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர் வர்த்தக மேம்பாட்டு ஆலோசகர் முகாமைத்துவ ஆலோசகர் சேட்டிபையிட் கணக்காளர்
திருஞானஸ் அன்கோ, திருஞானுஸ் கட்டிடம்,
யாழ்ப்பாணம்,
சைவப் பெரியாரின் முதல் பேரன் (மகள் வழி) சமர்ப்பிக்கும் நாற்பது வருட பெறுபேறுகள் திரு. சிதம்பரப்பிள்ளை திலகநாதன்:-
பி. ஏ. (பேராதனைப் பல்கலைக்கழகம் 1963) ஏ. ஐ. பி. (வங்கியாளர்ப் பரீட்சை இலங்கை) எம். ஐ. எம். (இலண்டன்) எம், ஏ. கியூ. (பேராதனைப் பல்கலைக்கழகம்) எம். பி. ஏ. வர்த்தக நிர்வாக முதுமானிப் பட்டதாரி கொழும்பு பல்கலைக்கழகம் 1987) ஏ. எம். பி. ஐ. எம். (முகாமைத்துவம் இலண்டன் 1984) ஏ. சீ. எம். ஏ. (இலண்டன் பட்டயம் பெற்ற முகாமைத்
துவ கணக்காளர் 1984) முக்கிய முகாமையாளர், முகாமைத்துவ தொடர்பு
முறைப் பிரிவு ஆலோசகர், விரிவுரையாளர், கம்பியூட்டர் முறைகள். நூல் ஆசிரியர், பல்மொழி கல்விமான் சிந்தனையாளர், கொழும்பு சைவப்பெரியாரின்
இரண்டாவதுபேரன் (மகள் வழி)
திரு. சிதம்பரப்பிள்ளை தில்லைநடேசன்
ஜி. ஏ. கியு. (பேராதனைப் பல்கலைக்கழகம்) பி. ஏ. (பேராதனைப்பல்கலைக்கழகம்) பட்டையக் கணக்காளர் பரீட்சார்த்தி முன்னுள் பிரதிப் பிராந்திய முகாமையாளர் நெல் சந்தைப்படுத்தும் சபை தற்பொழுது கணக்காளர் சுவிற்சலாந்து


Page 12
நாற்பது ஆண்டுகாலமாக இடர்கள் மத்தியில் இறைவன் வெற்றிகளும் விட்டி
அமைதியான த
E.
- 擢
Perse 'eting efforts, hard first forty years have experient drid distress. Yet fe gad ra ach le 'ed lirith Creater's Gracio bJ” rhif exceptional y rhai o dest
அச்சுப்பதிவு பூஜி சுப் பிரமணி வெளியிடுபவரி திருமதி. ம
 
 

ஏற்பட்ட பெரும் ஏமாற்றங்கள்
திருஅருளால் சில சித்திகளும் பதை வெளிக்காட்டும்
ஒளித்துவம் மிக்க
ஸ் கட்டிடம்
"sy'n rk ard : if i'r dy for a We'r rhe : Harry great tாததar P.S. I l s AIFF d R T CCESSES FAI F'e treer E s Eles sirgs. This is rese creu Bilaling.
விய அச்சகம், ய ாழ்ப்பாணம். ஞேன்மணி திருஞானசம்பந்தர்