கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் பத்தாவது ஆண்டு விழா

Page 1
参
23
宛 g
尾
கனடாத் தமிழ் எழு பத்தாவது அ
20. 12. சனிக்கிழமை கா மெகா விருந்து
முதன்மை கவிஞர் கலாநி மின்னியல் பேராசிரியர், ரொ
Canada Tamil Wri 10th Anniversa
2O. 12 Saturday,
Mega Bar
Chief Poet Dr. S. Professor in Electrica an
University

ರಾರ್ಷ್ಟ
ଗନ୍ଧର୍ବ
த்தாளர் இணையம் ஆண்டு விழா
2003 லை 11.00 மணி
16TJ LD60öLLILb
விருந்தினர்
தி சு. பசுபதி
ாறன்ரோ பல்கலைக் கழகம்
ters' Association ry Celebration
2003 100 A.M. quet Hall
Guest Pasupathy
d Computer Engineering of Toronto

Page 2
செய்ந்நன்ற
பத்தாண்டு ( Lਥ6
பண்பா
திரு. மனுவல் யேசுதாசன், Barris திரு. அன்ரன் செல்வராசா, Linc AJB Travels
சந்திரா உணவுச் சேவை திரு. ரொம் திரு, நிதி ஆலோசச Gle,6Trf LOITGl)6O ASSociates
5(5. P. 60556).T FBITS60, Barrist முருகன் புத்தகசாலை திரு. கிருபா கிருஷான், Easy F Dr. க. வைத்தியநாதன் 5(5. BIT560 fig51j60, Barrister

றி அறிதல்
விழாவுக்குப் ரித்த ளர்கள்
ter & Solicitor, Notary Public
; Care
sir, Scotia Bank
er & Solicitor, Notary Public
home Buy
& Solicitor, Notary Public

Page 3
f தலைவரின் வ
கனடாத் தமிழ் எழுத்தாளர் இ
கடந்த பத்து வருடங்களாக எ( 雰。 செயலாளர் தமது அறிக்கையிலே S(és பல சிரமங்களின் மத்தியிலே இலை έ @蕊 தலைவர்கள், செயலாளர்கள், இ
R வேண்டியவர்கள். $) இணையத்தின் உறுப்பினர்கள் s By கல்வித் தொண்டுகளிலும் சமூக శ్లో N செல்வாக்கும் உதவிகளும் இணை
முயற்சிகள் அடக்கமானவைத
. என்ற பெயரில் நாம் எதுவுமே ெ ΟΥΕ நிறைவு விழா எமக்கு முக்கியமா S. s எழுத்தாளர்கள் தமிழ் உணர்: வளர்த்து வருபவர்கள். ஆயினுL கொண்டிருக்க வில்லை. தமது வரு வருகிறார்கள் என்பதே உண்மை. புலவர்களை அன்று மன்னர்கள் அதிபர்கள் எடுத்துள்ளார்கள். எ உதவிவரும் எங்கள் வர்த்தகப் பெ இந்த வேளயிலே இணையத்தின் இணையத்துக்கு ஆதரவளித்து போதெல்லாம் வருகைதந்து கூட்ட வாங்கி ஊக்குவிக்கின்ற பெருமக்க இந்த வரலாற்று விழாவினைப் விளங்குகின்றார்கள்.
பத்தாவது ஆண்டு நிறை நடத்தப்பட்டன. இவற்றில் வழங்கப்படவுள்ளன. முத முறையே 300, 225, 150 பரிசில்களாகப் பெறுகின்ற
விழாவின் மற்றுமொரு சிறட் இணையத்தின் இயக்குநர் தா. செல்வராசகோபால், செபரத்தினம் ஆகியோரு எம்மைவிட்டுச் செல்லவுள் இணையத்தின் வளர்ச்சி லோகேந்திரலிங்கம் ஆகி வாழ்த்துக்களைத் தெரிவி
இந்த மைற்கல் விழாவை குழுவினருக்கும் ஆதரவு இனிதே நடைபெற வாழ்த்
 
 
 

O O O O ாழ்த்துச் செய்தி
இணையம் 19.06.1993ல் அமைக்கப்பெற்றது. ழத்தாளர் இணையம் ஈடுபட்டுவந்த இலக்கிய முயற்சிகளைச் ) தெளிவுபடுத்துவதைக் காணலாம். இக்காலப் பகுதியில் ணயத்தின் இலட்சியங்களை நிறைவேற்ற அயராது உழைத்த }யக்குநர் சபை உறுப்பினர்கள் யாவருமே போற்றப்பட
ரிற் பலர் எழுத்துப் பணிகளுடன் பிற கலைப் பணிகளிலும் சேவைகளிலும் ஈடுபட்டுவரும் புகழாளர்கள். அவர்களின் யத்தின் இலக்கிய முயற்சிகளை இலகுவாக்கியிருக்கின்றன. ாம். ஆயினும் ஆக்கபூர்வமானவை. வருடாந்த விழாக்கள் காண்டாடவில்லை. அதனால் இந்தப் பத்தாவது ஆண்டு கின்றது. வு மிகுந்தவர்கள். தமது ஆக்க இலக்கியங்களால் தமிழை ம் அவர்கள் எவருமே இங்கு எழுத்தைத் தொழிலாகக் மானத்தில் ஒரு பகுதியை எழுத்துத்துறைக்குத் தானஞ்செய்து
ள் ஆதரித்தார்கள். மன்னர்களின் இடத்தை இன்று தொழில் மது எழுத்தாளர்களின் முயற்சிகளுக்குத் தாராளாமாக ருமக்களுக்கும் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்
பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வரும் வாசகர் கூட்டம் ஒன்றும் இருக்கிறது. நாம் அழைக்கின்ற ங்களைச் சிறப்பிப்பதோடு நூல்வெளியீடுகளாயின் அவற்றை ள் அவர்கள். அவர்களும் எங்கள் நெஞ்சங்களில் நிறைந்து பெருமிதத்தோடு கொண்டாடுவதற்கு உந்து சக்தியாக
வு குறித்துச் சிறுகதைப் போட்டியும் கவிதைப் போட்டியும் வெற்றி பெற்றவர்களுக்கு இன்றைய விழாவிற் பரிசுகள் லாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்கள் டாலர்களைப்
3னர்.
பு நிகழ்வாக எழுத்தாளர்கள் ஐவர் கெளரவிக்கப்படவுள்ளனர்.
சபையின் தெரிவாக மூத்த எழுத்தாளர்கள் கலாநிதி க.
திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம், வித்துவான் க. ம் இணையத் தலைவரின் தெரிவாக புதிய பதவிபெற்று ா இணையத்தின் பொருளாளர் திரு. சின்னையா சிவநேசன், க்கு உழைத்து வரும் மூத்த உறுப்பினர் திரு. R. N. யோரும் கெளரவம் பெறுகின்றனர். இவர்களுக்கும் எனது த்துக் கொள்கிறேன்.
F சிறப்புறக் கொண்டாடுவதற்கு அயராது உழைத்த விழாக்
நல்கிய நன்கொடை நாயகர்களுக்கும் நன்றி கூறி, விழா துகின்றேன்.
- வி. கந்தவனம்

Page 4
பிரதம வி
வாழ்
கனடாத் தமிழ் எழுத்தாளர் அறிந்து மிக்க மகிழ்ச்சி அை
புலம் பெயர்ந்த நாட்டில் இந்த செய்
கருத வெளி
55606
சுழி விளையாடுவதைப் பார்த்திரு அடித்து, நதியின் ஓட்டத்திற்கு சொல்வது? எப்படிப் புகழ்வது சில மீன்களும் அவற்றின் பின் பேசும் தமிழ் போன்ற மொழி தொண்டு செய்வது இந்த மீன் சில முயற்சிகளால்தான், ஒரு உறுதி.
கவிநாயகர் கலாநிதி கந்தவ வரும் இந்த இணையத்தின் எ பல்லாண்டுகள் அவர்கள் செt
புலம்பெயர்ந்த நாட்டின் புருவ திலகமாய், பத்தாண்டுச் சேய கனடாத் தமிழெழுத்துக் காப் வனப்புடன் வாழ்க வளர்ந்து.
gi. Udiug5 மின்னியல் பேராசிரியர், தொரந்தோ பல்கலைக் கழக
 
 
 
 
 

விருந்தினர் த்துரை
இணையம் தன் பத்தாவது ஆண்டு விழா நடத்துவது டகிறேன்.
3 இணையம் தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் துவரும் பன்முகத் தொண்டுகளைப் பற்றி அறிவேன். ந்தரங்குகள், கவியரங்கங்கள் போன்றவற்றுடன், ரிநாட்டிலிருந்து இங்கே வரும் பல எழுத்தாளர்களையும், 0ஞர்களையும் கனடாவிற்கு அறிமுகப் படுத்தி இருக்கிறது.
ணயம் வெளியிட்ட சில இலக்கிய நூல்களையும் திருக்கிறேன். கவிதை, சிறுகதைப் போட்டிகள் வைத்துப் ர ஊக்குவிப்பது தமிழின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை ள யாவருக்கும் மனநிறைவு தரும், பயனுள்ள ஒரு 50i (6.
தி தோடும் காட்டாற்றில் பல மீன்கள் துள்ளி ப்பீர்கள். அவற்றுள் சில மீன்கள் மட்டும், எதிர்நீச்சல் எதிராகச் செல்லும். அவற்றின் துணிச்சலை என்னவென்று ? அப்படி முன்செல்லும் மீன்களைப் பார்த்து, இன்னும் ன் பாயும்! கனடா போன்ற நாடுகளில், சிறுபான்மையோர் க்கும், அதன் இலக்கியம், பண்பாடு போன்றவற்றுக்குத் களின் எதிர் நீச்சல் போலத்தான்! ஆனால் இப்படிப்பட்ட நாகரிகமே அழியாமல் காக்கப்படும் என்பதென்னவோ
பனம் அவர்களின் திறமையான தலைமையில் நடந்து ல்லா உறுப்பினரையும் மனமார வாழ்த்துகிறேன், இன்னும் ய்யப் போகும் தொண்டுகளுக்கும் பாராட்டுகிறேன்.
த்தில் வெற்றித் ாய் - இலங்கும் போர் இணையம்

Page 5
பத்தாவது கனடாத் தமிழ் எழு
கனடியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கடந்த பத்து
தமிழ் எழுத்தாளர் இணையம் திரு. க. தெ. சண்முகராசா ஆகியோரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது. இத6 கந்தவனம் தலைமையில் ரொறன்ரோ தமிழ் கூட்டுறவு
தமிழ் இலக்கிய ஆர்வலர்களை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்தும் செய்து வருகின்றது. குறிப்பாக,
பலவகையான கருத்தரங்குகள், கவியரங்குகள் பிற நாடுகளில் இருந்து வரும் தமிழ் இலக்கிய கெளரவித்தல், விருந்துபசாரங்கள் வைத்தல், தமிழ் எழுத்தாளர்களை வாழும் காலத்தில் கெ மறைந்த எழுத்தாளர்களுக்கு இரங்கற் கூட்டம் பிற தாபனங்களின் நூல்களை அறிமுகம் செய் சிறுகதை, கவிதைப் போட்டிகள் வைத்து தமிழ்
போன்ற பல சேவைகளை எமது இணையம் செய்து வ
17-02-1994ல் அமரராகிய போஷகர் கலாநிதி க. செ. ‘வானுறையுந் தெய்வம்' என்ற நினைவு மலரும் அன்ை
திரு. சின்னையா சிவநேசன் அவர்களின் குழுவினரால் ஒன்று ஸ்காபரோ மல்வேன் அரங்கில் நடத்தப்பட்டது. ந பலனடையக்கூடியதாக இருந்தது.
கவிதைபற்றிய கருத்தரங்கு ஒன்று திரு. திருமாவளவு கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களும், புதுக்கவிதை கலாநிதி திருமதி. நிர்மலா சுரேஸ் அவர்களும் கலந்து ெ கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மிகவும் பயனு
சிறுகதை பற்றிய கருத்தரங்கம் ஒன்றும் கவிநாயகர் வி
திறமையான புலமையெனில் வெளி நாட்டார் அதை
பாரதியின் விருப்பம்போல, வெளிநாடுகளில் இருந்து கன கலைஞர்கள் பலரும் எமது இணையத்தால் அவ்வட் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த கவிஞர் அம்பிகை ஆசிரியர் மு. க. சு. சிவகுமாரன், இலங்கையில் இரு வைத்திலிங்கம், தமிழகத்தில் இருந்து வந்த கவியரசு ை இளம்வழுதி, இலண்டனில் இருந்து வந்த புதினம் பிரத விமல் சொக்கநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தாயக, வெளிநாட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப் வைப்பதிலும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மு
w

ஆண்டில் த்தாளர் இணையம்
ஆண்டுகளாக மிகப் பெரிய பங்காற்றி வரும் கனடாத் ", அளவெட்டி சிறிசுக்கந்தராசா, கலாநிதி வி. கந்தவனம் * அங்குரார்ப்பணக் கூட்டம் கலாநிதி கவிநாயகர் வி. மனை மண்டபத்தில் 19-06-1993ல் நடைபெற்றது.
பல சேவைகளை எமது இணையம் இந்த மண்ணில்
போன்றவற்றை ஒழுங்கு செய்தல் ப எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் வரவேற்றுக்
ளரவித்தல்,
வைத்தல்,
து வெளியிடுதல்,
எழுத்தாளர்களை ஊக்குவித்தல்
ருகின்றது.
நடராசா அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டு றய தினம் எமது இணையத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் இணையத்தின் சார்பில் நாடகப் பட்டறை ாடகத்துறையில் ஆர்வம் மிக்க பலர் இதில் பங்குபற்றிப்
பன் தலைமையில் நடைபெற்றது. மரபுக்கவிதை பற்றி பற்றி கவிஞர் சேரன் அவர்களும், தமிழகத்தில் இருந்து கொண்டு கருத்தரங்கிற்கு வருகைதந்தோரோடு நல்ல பல ள்ள கருத்தரங்காக இது அமைந்திருந்தது.
கந்தவனம் தலைமையில் நடத்தப்பட்டது.
வணக்கஞ் செய்தல் வேண்டும' என்ற புதுமைக் கவி -ாவிற்கு வருகைதந்த தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், போது கெளரவிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் ாகன், யேர்மனியில் இருந்து வந்த வெற்றிமணி பிரதம ந்து வந்த எழுத்தாளர் செங்கையாழியன், எழுத்தாளர் வரமுத்து, மலேசியாவில் இருந்து வந்த கவிஞர் பெ. மு. ம ஆசிரியர் ஈ. கே. ராஜகோபால், பி.பி.சி. தமிழோசை
புக்களை கனடாவில் வெளியிட்டு, அறிமுகம் செய்து pன்னின்று செயற்பட்டு வருகின்றது. வைத்தியகலாநிதி

Page 6
இந்திரகுமாரின் விண்வெளியில் வீரகாவியங்கள், ஓவியச் என்ற தலைப்பைக் கொண்ட மணிக்கதைகள், மாத்தளை ( கொண்ட பயணக்கட்டுரை, சரஸ்வதி அரிகிருஷ்ணனின் பார்வதிநாதசிவத்தின் பசிப்பிணி மருத்துவன்’ என்ற த நாகலிங்கத்தின் செந்தமிழ் இலக்கண விளக்கம், வித்து திருமதி நகுலா சிவநாதனின் 'அன்னையின் வளர்ப்பில் அ
இவற்றில் மிக வித்தியாசமான அறிமுக விழாவாக பி உரைநடையில் கலேவலா என்ற நூலின் அறிமுக வி பல்கலைக் கழக அறிஞர்களும், பின்லாந்து சமூகத்தி அமைந்திருந்தது.
எமது இணைய அங்கத்தவர்கள் சாதனை படைக்கும் கெளரவிப்பதற்குப் பின்நின்றதில்லை.
தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்ெ விருதினைப் பெற்றதற்காக 1998ம் ஆண்டும், தமிழர் வெளியிட்டமைக்காக 2001ம் ஆண்டிலும் எழுத்தாளர் கெளரவிக்கப்பட்டார்.
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு. ஆர். ஆணையாளராக பதவி ஏற்றமையைப் பாராட்டி எமது இை எமது இணையத் தலைவர் கவிநாயகர் வி. கந்தவனப் பட்டம் வழங்கிக் கெளரவித்தபோது எழுத்தாளர் இணை கெளரவிக்கப்பட்டார்.
இணையத்தின் முக்கியமான காலகட்டத்தில் திரு. இராமலிங்கம் ஆகியோர் காப்பாளராகக் கடமையாற்றின்
கலாநிதி கவிநாயகர் வி. கந்தவனம் (தலைவர்) திரு. குரு அரவிந்தன் (செயலாளர்) திரு. சின்னையா சிவநேசன் (பொருளாளர்) திரு எஸ். திருச்செல்வம் திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம் திரு. விஜய் ஆனந்
ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
எழுத்தாளர் இணையத்தால் பின்வரும் நூல்கள் வெளி
அமரர் கலாநிதி க.செ. நடராசா அவர்களின் ' கவிஞர் அனலை ஆறு. இராசேந்திரம் அவர்க ஒப்பீட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு, குரு அரவிந்தனின் 'உறங்குமோ காதல் நெஞ் போராட்டச் சூழலை மையமாக வைத்து எழுத கவிநாயகர் கலாநிதி வி. கந்தவனம் அவர்களின் சின்னையா சிவநேசனின் 'சிறுவர் பாடல்கள்'

5கலைவேள் மு. க. சு. சிவகுமாரனின் இடைவெளி சோமுவின் லண்டன்முதல் கனடாவரை என்ற தலைப்பைக் நாவலான நானும் ஒரு தமிழ்ப்பெண்தான்', புலவர் ம. லைப்பைக் கொண்ட கவிதைத் தொகுப்பு, பண்டிதர் க. வான் க. செபரத்தினத்தின் 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர், ரும்புகள் ஆகிய நூல்களை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
ன்லாந்தைச் சேர்ந்த இ. சிவலிங்கத்தின் (உதயணன்) ழா 04-09-1999ல் இடம்பெற்றது. இதில் பல ரொறன்ரோ னரும் பங்குபற்றியதால், பல்கலாச்சார விழாவாக இது
போதெல்லாம் விருந்துபசாரம் கொடுத்து அவர்களைக்
சல்வம் அவர்கள் அதிசிறந்த பத்திரிகையாளருக்கான தகவல் பத்திரிகையைத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் இணையத்தால் விருந்துபசாரம் கொடுத்து பாராட்டிக்
என். லோகேந்திரலிங்கம் அவர்கள் சத்தியப் பிரமாண ணயத்தால் விருந்துபசாரம் கொடுத்து கெளரவிக்கப்பட்டார். ) அவர்களுக்கு உலகப் பல்கலைக் கழகம் கலாநிதிப் யத்தாலும் விருந்துபசாரம் கொடுக்கப்பட்டு அவர் பாராட்டி
பொ. கனகசபாபதி, எழுத்தாளர் திருமதி வள்ளிநாயகி ார். இணையத்தின் தற்போதைய இயக்குநர்களாக,
யிடப் பட்டிருக்கின்றன:
உள்ளதான ஒவியமி' என்னும் காவியம், ளின் ‘பூவும் புல்லிதழும் என்னும் திருக்குறள் மீதான
சம்' என்னும் தலைப்பைக் கொண்ட தாயக விடுதலைப் ப்பட்ட நாவல்,
வரிக் கவிகள்’, ‘ஓ கனடா..!" ஆகிய கவிதை நுால்கள்,

Page 7
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய த தொகுக்கப்பட்டு எழுத்தாளர் இணையத்தால் வெளியிடட் கனடாவின் புகழ்பெற்ற தமிழ் சிறுகதை எழுத்தாளர் 8 சூழ்நிலையில் எழுதப்பட்ட இச்சிறுகதைகளை முறைே
இலை உதிர்க்கும் மரங்கள். குரு அரவிந்தன், கீழ் நோக்கும் கிளை’. கலாநிதி. வி. கந்தவனம், அவன் போட்ட முடிச்சு. வல்வை கமலா பெரியதம்பி, ராசாத்தி. கலைவாணி இராஜகுமாரன், ‘சாவின் கதவுகள்'- இரா. சம்பந்தன், குறி'- மா. சித்திவிநாயகம், 'தொடரும்- செல்வம் அருளானந்தம், 'உள்முகம்- நாவாந்துறை டானியல் ஜீவா, ‘கரப்பான் பூச்சி. எம். பாபு, 'செம்மறி" என். கே. மகாலிங்கம், போர்வை'- ஆர். என். லோகேந்திரலிங்கம், ‘ஒரு அன்புமகன் காதலனாகிறான். வள்ளிநாயகி இராம
ஆகியேர் எழுதியிருக்கிறார்கள்.
தொடர்ந்தும் தரமான சிறுகதைகளையும், நாவல், கவி கனடாவில் வெளியிட எமது எழுத்தாளர் இணையம் மு தமிழ் எழுத்தாளர்களின் தரமான ஆக்கங்களைப் புத்தகமா எமது இணையம் ஆராய்ந்து வருகின்றது.
இங்கே வாழும் எமது அடுத்த தலைமுறையினரில் அே இருக்குமா என்பது இன்று கேள்விக் குறியாகவே இ வகையில் கனடிய தமிழ் எழுத்தாளர்களின் நூல்கை அடுத்த தலைமுறையினரும், ஏனைய சமூகத்தினரும் இவ வெளியிட இங்கே உள்ள கல்விமான்கள் உதவி செய்ய பயிற்சிப் பட்டறைகளை அவ்வப்போது நடத்தி அவர்க6ை எங்கள் இணையத்திற்கு இங்கே உள்ள ஊடகங்கள் துை
எங்கள் இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவைக் கெ சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றை நட 12-2003 சனிக்கிழமை நண்பகல் 3330 பாமசி அவெனி மதிய போசன விருந்துபசாரத்தோடு நடைபெறவுள்ள ப கொடுத்துக் கெளரவிக்க இருக்கிறோம். அதே மேடை பூராடனார், திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (குற எழுத்தாளர் இணையத்தின் சார்பில் பாராட்டிக் கெளரவி
போட்டிகளில் பங்கு பற்றியவர்களுக்கும் ஆதரவு தந்த எழுத்தாளர் இணையத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்

லைவர் கலாநிதி கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களால் பட்ட'அரும்பு என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பில் சிலரின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. கனடிய Աl,
லிங்கம்
தை, நாடகம், திறனாய்வு சார்ந்த தொகுப்புக்களையும் யற்சி எடுத்து வருகின்றது. குறைந்த செலவில் கனடிய க கனடாவில் வெளியிடுவதற்கு உரிய வழிவகைகளையும்
னகமானவர்களுக்கு போதிய அளவு தமிழ்மொழி அறிவு ருக்கிறது. எனவே அவர்கள் யாவரும் பயன் பெறும் ள முடிந்த அளவு ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து ர்களது பெருமையை அறிந்து கொள்ளக்கூடிய முறையில் வேண்டும் என்றும், வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்காக ாயும் ஊக்குவித்து, அவர்களது ஆக்கங்களை வெளியிட ணைபுரியவேண்டும் என்றும் இணையம் எதிர்பார்க்கின்றது.
ாண்டாடும் முகமாக புலம் பெயர்ந்த எழுத்தாளர்களிடையே த்தினோம். இப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு, 20யுவில் அமைந்துள்ள மெஹா பாங்குவற் மண்டபத்தில் த்தாவது ஆண்டு நிறைவு விழாவில் உரிய பரிசுகளைக் பில் முது பெரும் எழுத்தாளர்களான கலாநிதி ஈழத்து மகள்), வித்துவான் க. செபரத்தினம் ஆகியோரையும் க்க இருக்கின்றோம்.
வர்களுக்கும் விழாவில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும்
கொள்கிறோம்.
குரு அரவிந்தன் Olafuj6)T6) If கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்.

Page 8
நிகழ்ச்சி
காலை 11.15 மணிக்கு
மெளன அஞ்சலி தமிழ் வாழ்த்து | ஓ கனடா : செல்வி அருட் வரவேற்புரை: திரு. K. குரு வாழ்த்துரைகள்:
திருமதி வசந்தா நடராச
திரு. ம. யேசுதாசன் தலைவர் உரை: திரு. வி. கந்தவனம் பரிசளிப்பு நிகழ்வு : திரு. R. N. லோகேந்திர
சிறுகதைப் போட்டி
முதற் பரிசு: அம்மா - திருமதி இரண்டாம் பரிசு: இடைவெளிகள் - மூன்றாம் பரிசு : பட்டுவேட்டிக் கை
கவிதைப் போட்டி
முதற் பரிசு : என் ஆத்மா - மட்டு இரண்டாம் பரிசு: ஒ மனிதா எங்கே நீ பே மூன்றாம் பரிசு வளர்க தமிழே! - திரு
அறிமுகம்: சுற்றுச் சூழற் காவலர் திரு. தங்க
மூத்த எழுத்தாளர்கள் மூவரைக் கெளரவி
கலாநிதி க. தா. செல்வராசே - கெளரவ உரை: கலாநி
திருமதி வள்ளிநாயகி இராமல்
- கெளரவ உரை திரு.
வித்துவான் க. செபரத்தினம்
- கெளரவ உரை திரு.
இணையத்தவர் இருவரைப் பாராட்டுதல்
திரு. சி. சிவநேசன் திரு. R. N. லோகேந்திரலிங்கம் - பாராட்டுபவர்: இணையத் தை
சிறப்புரை: முதன்மை விருந்தினர் கவிஞர் கல
நன்றியுரை : திரு. செ. ஜெயானந்தசோதி
பி.ப. 100 மணி அளவில் விருந்துபசாரம்

கள்
செல்வி அமிர்தானந்தர்
அரவிந்தன், செயலாளர்
லிங்கம்
காந்திமலர் அருணாசலம், கனடா திரு. க. ரவீந்திரநாதன், கனடா ாவு - ஆனந்தம், கனடா
நிவில் ஞானகுமாரன், யேர்மனி ாகிறாய்? - திரு. மு. வே. பரமநாதன், கனடா நமதி விமலேஸ்வரி விஸ்வலிங்கம், கனடா
வேலு சிறீனிவாசன்
த்தல்
கோபால் (ஈழத்துப் பூராடனார்) தி இ. பாலசுந்தரம்
லிங்கம் (குறமகள்)
வ. திவ்வியராஜன்
அ. பொ. செல்லையா
b65
ாநிதி சு. பசுபதி

Page 9
இலக்கியக் கலாநிதி க. (ஈழத்துப்
கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மத்தியில் இலக்கியப் பணியினை மேற்கொண்டுவரும் கனடா தமிழ் எழுதி தாளர் இணையம் தனது பத்தாண்டு நிறைவினைக் கொண்டாடும் இவ்விழாவில், ரொறன்ரோ மாநகரில் தமிழ்ப்பணி மேற்கொண்டுவரும் தமிழ் மூதறிஞர் மூவரைப் பாராட்டுகின்ற முயறி சியானது மிகவும் சால்புடையதாகும்.
ஈழத்துப் பூராடனார் என்ற புனைபெயரில் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பேரறிஞர் க. தா. செல்வராசகோபால் அவர்களைப் பற்றி பாராட்டுரை வழங்குமாறு இணையத் தலைவர் கவிஞர் கந்தவனம் அவர்கள் என்னை அழைத்துள்ளமைக்கு நன்றி.
ஈழத்துப் பூராடனார் அவர்கள் சிறந்த எழுத்தாளர், ஆராய்ச்சியாளர், நூற் பதிப்பாளர், சிறந்த புலவர், சிறந்த விமர்சகர், கலைஞர், பத்திரிகையாளர் என அவரது திறன்களை விரிப்பின் பெருகும். இதுவரை காலத்தில் சிறியதும் பெரியதுமாகச் சுமார் 200 நூல்கள் எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார். அறுபதுக்கும் மேற்பட்ட இலக்கிய உயர்விருதுகள் பெற்றுள்ளார்.
கலாநிதிப் பட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்ட நாட்டாரிலக்கியம் பற்றிய ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டிருந்தபோது, யாரிந்த வேடர் என்ற நூல்மூலமாக அவருடன் அறிமுகமாகி, 1980இல் முதன்முதலாக ஐயா அவர்களை அவரது தேற்றாத் தீவு இல்லத்தில் நேரிற் சந்தித்த நாள் முதலாக இன்றுவரையில் அவரது ஆக்கமுயற்சிகளை நன்கறிவேன்.
கிழக்குப் பல்கலைக் கழகம் இவருக்கு இலக்கியக் கலாநிதிப் பட்டம் வழங்கித் தனக்கும் தனது மண்ணுக்கும் பெருமை தேடிக்கொண்டது. அதுபோன்று இப்போது கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் பூராடனார் அவர்களைக் கெளரவிப்பதன் மூலம் தனக்கும் பெருமை தேடிக்கொண்டது.
 

தா. செல்வராசகோபால்
பூராடனார்)
கிழக்கின் ஞான ஒளி சுவாமி விபுலாநந்தரின் மாணவர் பாரம்பரியத்லே உருவாக்கம் பெற்ற இவர், ஆசிரியத் தொழிலோடு, தனது தந்தையார் மேற்கொண்டிருந்த அச்சகத் தொழிலையும் நடத்திவந்தவர். பூராடனார் தம் பிள்ளைகளின் அழைப்பின்பேரில் 1982இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். இங்கே வந்ததும் தனது பிள்ளைகளின் துணையோடு அச்சகக் கலையைத் தொடர்ந்தார். அவரது சாதனைகள் எல்லாம் அந்த அச்சகக் கலையினுTடாகவே நடைபெற்றன. இது கணினி யுகம் என்பதை அறிந்து கொண்ட பூராடனார் கணினியில் தமிழ் எழுத்துக்களைப் பொறிப்பதில் முன்னின்றுழைத்தார். தமிழகத்தில் எழுத்துச் சீர் திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரொறன்ரோவிலே கணினியில் புத்தகங்களை அச்சிட்டு வெளியட்ட பெருமை இவருக்கே உரியதாகும். அத்துடன் பதிப்புக்கலை என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.
தமிழ்ப் பண்பாட்டுத்துறையில் ஆராய்ச்சிமேற்கொண்டு பல்வேறு நூல்களை எழுதினார். இலக்கியம், இலக்கணம், மொழியியல், அகராதிக் கலை என இயற்றமிழ் துறைகளில் அவர் எழுதிய நூல்கள் பலப்பல.
லெமுரியா, சுமேரியம், தமிழினவரலாறு, தமிழ்ப் பண்பாட்டு வரலாறு என்னும் பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்ட 1071 பாடல்களால் அமைந்த தமிழழகி என்னும் காப்பியம் அவரது பெரும்படைப்பாகும். வீரமாமுனிவர், கிறிஸ்தவக் கம்பன் எனப் பாராட்டப் பெற்ற கிருஷ்ணப் பிளளை எண் போருக்குக்கு அடுத்தபடியாக ஈழத்து வீரமாமுனிவர் எனப்போற்றத் தக்கவகையில் யேசுபுராணம், இயேசு இரட்சகர் இரட்டைமணிமாலை, பெத்தலேகம் கலம்பகம், சீவ புராணம் முதலான கிறிஸ்தவ இலக்கியங்களைப் படைத்தார். அத்துடன் கிறிஸ்தவ மிசனரிமாரின் சமுதாயப் பணிகள் என்ற நூலையும் தந்தார்.
தாம் பிறந்த பிரதேசத்தின் தமிழியலின் முழுமையையும் தொட்டெழுதிய பெரும்புலமை கொண்டவர் பூராடனார். மட்டக்களப்பு மாநில உபகதைகள், பிசாசின் புத்திரர்கள், மட்டக்களப்புச் சொல்வெட்டு, மட்டக்களப்பு சொல்

Page 10
இலக்கணநூல், நீரர் நிகண்டு, மட்டக்களப்பு சொல்சொற்றொடர் அகராதி, மட்டக்களப்பு பழமொழி அகராதி முதலான நூல் வரிசைகள் மட்டக்களப்புத் தமிழகத்தின் மொழி, பண்பாட்டாய்வு நூல்களாகும்.
மொழிபெயர்ப்புக் கலையிலும் அவர் கைதேர்ந்தவர். இலியட், ஒடிஸி என்னும் ஹோமர் காவியங்களைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டார். கிரேக்க நாடகங்களும் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு, மொழிபெயர்ப்புத் துறையிலும் தனது முத்திரையைப் பொறித்துக் கொண்டார்.
பூராடனார் அவர்கள் கிறிஸ்தவ மதம் தழுவியவராக வாழ்ந்தபோதிலும் சைவத்தமிழ் இலக்கியங்கள், சைவசமய தத்துவங்கள், மற்றும் இஸ்லாமிய, பெளத்த மதக் கோட் பாடுகள் எண் பனவற்றையும் நன்கறிந்துவைத்திருந்ததோடு அவற்றைத் தமது எழுத்துக்களிலும் கையாண்டுள்ளார். பூராடனார் இயற்றிய
இணையத்தின்
இயக்கு
கலாநிதி வி. கந்த திரு. குரு அரவிந் திரு. சி. சிவநேசன் திரு. RN. லோகே திரு எஸ். திருச்ெ திரு. விஜய் ஆன

மாணிக்க கங்கைப் பதிகம், சங்கமங்கண்டிப் பிள்ளையார் பதிகம், கதிர்காமத்து அம்மானை என்பன அவரது சைவத்தமிழ் அறிவுக்குக் கட்டளைக்கல்.
இவ்வாறு பல்வேறு துறைகளில் அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பிறர் தயவின்றி தமிழுக்காகவே தனது உழைப்பனைத்தையும் ஈகம்செய்து தமிழ்மொழிக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் பணிசெய்துகொண்டுவரும் இலக்கியக் கலாநிதி க.தா.செல்வராசகோபால் அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு யாதெனில், அவரது ஆக்கங்கள் அனைத்தையும் திரட்டித் தொகுத்து, அடுத்த தலைமுறையினரும் பயன்படும் வகையில் ஆவணப்படுத்தல் ஆகும்.
கலாநிதி இ. பாலசுந்தரம் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இலங்கை
ன் நடப்பாண்டு கள் சபை
வனம் (தலைவர்) தன் (செயலரளர்) ர் (பொருளாளர்) ந்திரலிங்கம் சல்வம்
ந்த்

Page 11
எழுத்தால்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் 1. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்.
- பாரதி
ஒரு தாயைப்பற்றிய நோக்குதலே இச்சிறு கட்டுரை.
சற்றுப் பின்னோக்கிப் பார்க்கிறோம். கிடுகு வேலிகளும், ஒலை வேலிகளும் அங்கங்கே சில சுற்று மதில களும் விசேட காப்பரண்களாய் மிளிரும் யாழ்ப்பாணச்
சமூகம். சாதிய உணர்வுகளும், திமிரான எண்ணங்களும் கொண்டு தமிழர் சமூகத்தின் பெரும் பகுதியனரைப் பல கூறுகளாக்கி இழிவாய் நடத்திய ஒரு சமூகக் கட்டமைப்பு மேலென்றும் - கீழென்றும், உயர்வென்றும்தாழ்வென்றும் மனிதர்களை நடத்திக் கொண்டே உயர்மானிடப் பண்பாட்டின் மூத்த குடி என்று பெரிதாய்ப் பேசித்திரிந்த ஒரு சமூகம். பெண்களைச் சமூகத்தின் கண்களாய்ப் போற்றுவதாய்ச் சொல்லிக் கொண்டே சீதனக் கொடுமைகளால் குமர்களை 'முதுகன்னிகளாக இருக்க வைத்த சமூகம். பெண்ணுரிமைகள் பேசப் பட்டன - பெரிதாய்க் கடைப்பிடிக்கப்படவில்லை. பெண்கள் புறநிலையால் அடக்கி ஒடுக்கப்பட்டது ஒருபுறம் - அகநிலையில் பெண்கள் தம்மைத் தாமே ஒடுக்கி கலாசார நிறைகாப்பென ஒடுங்கி இருந்தது மறுபுறம்.
இந்தச் சூழலிலேதான் “குறமகள் எனும் புனைபெயரால் பின்னாள் அறியப்பட்ட இந்தத் தாய் வள்ளிநாயகி எனும் சிறுமியாக வளருகின்றாள். தான் வாழும் சமூகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறாள். தந்தையாரின் அடிச் சுவட்டில் தனதுள்ளத்தினை உழுத காந்தியக் கோட்பாடு களுக்கும் தான் கற்றுணர்ந்த அறிவுக் கோட்பாடு களுக்கும் முரணாக இயங்கும் ஒரு சமூகத்தைப் பார்த்துக் கொதிப்படைகின்றாள். காந்தீயம் அடக் கத்தைத் தந்தாலும், கற்றுக் கொண்ட மாக்சீயம் வீரியத்தைக் கொடுக்கிறது. துணிகரமாய் இவரது கரம் எழுதுகோலோடு எழுகிறது. சமூகத்தில் தான் உற்று நோக்கிய பல விடயங்களையும், சமூக அநீதி எனத் தான் உணர்ந்த பல சம்பவங்களையும் சிறுகதைகளாய், வீச்சுள்ள பல கட்டுரைகளாய் இவர் படைக்கத்
11
 

எழுந்தாய்
தொடங்கினார். பெண் ணடிமைத் t தனத்தையும் சீதனக் கொடுமைகளையும் கண்டு சீற்றமடைந்த இவர் ஒரு பக்குவ 影 நிலையிலிருந்து அவற்றை எழுதினார்.
மேடைகள் தோறும் இவரது குரல் ஓங்கி ஒலித்தது.
பேச்சுக்களினுTடாகவும், எழுத்துக் களினூடாகவும் இந்தப் பெண்ணின் மனதை அளந்து வாழ்க்கைத் துணை Aயாகிய திரு. இராமலிங்கம் இவரது எழுத்துப் பணிக்கும் சமூகப் பணிக்கும் மிகச் சிறந்த துணைவராயப் க் கைகொடுத்து உதவிகளை வழங்கினார். நல்லறமாய்த் துவங்கிய இல்லற வாழ்வில் சசிகலா, கலைவாணி, குருமோகன், துளசிராம், குகபாலிகா என்னும் குழந்தைகள் இனிய செல்வங்களாய் வந்துதித்தனர். மூன்றரை வயதில் குருமோகன் மறைந்து விட்டான்.
ஆசிரியப்பணி, குடும்பப் பொறுப்புக்கள், இலக்கியப்பணி என்று இவரது கடமைகள் விரிந்தன. இலக்கிய இயக்கங்களுடன் தன்னை இறுகப் பிணைத்துக் கொண்டு சமூகப் பிரக்ஞையுடன் பல காரியங்களை இவர் ஆற்றினார். யாழ் இலக்கிய வட்டத்தின் உபதலைவராக இருந்து பல்வேறு ஆக்க இலக்கிய வெளியீடுகளை முன்னின்று நடத்தினார்.
நாட்டின் போர்ச்சூழலில் அமைதி இழந்த நிலை. நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த வாழ்க்கைத் துணையின் இழப்பு, விடுதலைப்போரில் போராளியாய்ப் புகுந்த மகள் றோசா மாவீரர்களில் ஒருவராகி விட்ட இழப்பு, அரச படைகளின் அட்டுழியத்தால் காலம் காலமாய்ச் சேர்த்து வைத்த அறிவுக் களஞ்சியத்தின் இழப்பு, தான் படைத்த பல எழுத்தாக்கங்களின் இழப்பு - இவை எல்லாம் குறமகள் எனும் இந்தத் தாயைச் சோர்வுறச் செய்தன; இவரது பொதுப்பணியினைத் தளர்வடைய வைத்தன.
எல்லாம் இழந்து எற்றுப்பட்டு எற்றுப்பட்டு கனடா தேசத்துச் சிற்றன்னையிடம் அடைக்கலம் புகுந்ததாகக் குறிப்பிடும் குறமகள் அம்மா அந்தச் சிற்றன்னையின் அன்பை, அணைப்பை, ஆதரவை எல்லாம் நன்றியோடு நினைத்துக் கொள்கிறார். இந்தச் சிற்றன்னையின் மடியில் உறங்கிக் கொண்டே தாய்மடிக்கு அழும்

Page 12
நிலையையும் இவர் குறிப்பிடத் தவறவில்லை. உண்டு, உடுத்து, ஆடிப்பாடி, கற்று, கற்பித்து, எழுதி, பேசி வாழ்ந்த அந்தத் தாய்நிலத்தை எவராலும் மறக்க முடியாதுதான்.
புகுந்த கனடிய மண்ணிலும் இவரது இலக்கியப்பணி தொடர்கிறது. கதைகள் கட்டுரைகள் வானொலிக் கலந்துரையாடல்கள், மேடைப்பேச்சுக்கள் மூலம் இவரது இலக்கிய நெஞ்சம் தொடர்ந்து பேசுகிறது. துணையிழந்த இந்தத் தாய்ப்பறவை
“ஒருநாளும் நின்பிரிவை உணராத தன்மையினால் எந்நாளும் நானோர் சுமங்கலியாய் வாழ்கின்றேன்"
இணையத்தின் வெளியீடுகள் 1. வானுறையுந் தெய்வம் (1994)
- அமரர் க. செ. நடராசா நினைவு மலர் - தொகுப்பாசிரியர்: வி. கந்தவனம் 2. உள்ளதான ஒவியம் (1998)
- நாவற்குழியூரன் 3. அரும்பு (1999)
சிறுகதைத் தொகுதி - 1 - தொகுப்பாசிரியர்: வி. கந்தவனம் 4. பூவும் புல்லிதழும் (2000)
- அனலை இராசேந்திரம் 5. உறங்குமோ காதல் நெஞ்சம் (2002)
- குரு அரவிந்தன் 6. வரிக்கவிகள் (2002)
- கவிநாயகர் வி. கந்தவனம் 7. 9 3560TLIT! (2002)
- கவிநாயகர் வி. கந்தவனம் இவற்றுள் அரும்பு என்ற முதலாவது சிறுகதைத் தெ கமலா பெரியதம்பி, கலைவாணி இராஜகுமாரன், அருளானந்தம், நாவாந்துறை டானியல் ஜிவா, எம். பாபு வள்ளிநாயகி இராமலிங்கம் ஆகிய எழுத்தாளர்களி

எனும் துணிவோடு நோயுற்றபோதும் தனது எழுத்துப்பணியைத் தொடருகிறது.
போலிக் கெளரவங்களுக்கும் , சாதிய, வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட மனித நேயமும் பொதுநல அக் கறையும் கொள்ளத் தக் கதான இலட்சியங்களை மனத்தில் வரித்துக் கொண்டு, அவற்றிற்கியைய வாழ்ந்திடும் முனைப்போடு இயங்கும் இந்தத் தாய் நீடு வாழ்ந்து, நிறைய எழுதி சமூகத்துக்கு ஆரோக்கியமான புதிய கருத்துக்களை மேலும் மேலும் விதைக்க வேண்டும்.
எழுத்தால் எழுந்தாய் தாயே வாழி!
வயிரமுத்து திவ்யராஜன்
ாகுப்பில் குரு அரவிந்தன், வி. கந்தவனம், வல்வை இரா. சம்பந்தன், மா. சித்திவிநாயகம், செல்வம் என். கே. மகாலிங்கம், ஆர். என். லோகேந்திரலிங்கம், ன் கதைகள் இடம் பெற்றுள்ளன.

Page 13
வரலாற்றுக்கு ஒரு
விளம்பரம் இல்லாதவன் பாதி மனிதன். வரலாறு இல்லாதவன் மனிதனே அல்லன். ஒரு நாட்டின், இனத்தின், மொழியின், கலையின், மனிதனின் வரலாறுதான் அவ்வவற்றைச் சேர்ந்த வைகளின் பிற்காலத்தில் அவ்வவற்றைப் பற்றித் தெரிந்திட வாய்ப்பளிப்பதாக அமையும். வரலாறில்லாவிட்டால் பழமையைத் தெரிந்திட முடியாது. பழமை எவ்வளவுதான் பெருமை பெற்றிருந்தாலும் அதன் வரலாற்று ஆவணங்கள் இல்லையாயின் வீண் பெருமை பேசிப் பயனேதுமில்லை. எனவே வரலாறு தேவை, வரலாறு இருந்தாற்றான் அதது தம்மைத் தாம் உயர்த்திக்கொள்ள முடியும்.
மனிதன் ஆதி காலத் திலிருந்தே எழுதவும் தொடங்கினான். முன்னர் வாழ்ந்தவர்களின் வரலாற்றை, சம்பவங்களை அவ்வப்போதைய எழுத்துக்களே தருகின்றன. ஆதிகால மனிதன் வெதுப்பிய மண்களில் எழுதினான். ஆதிகால எழுத்துக்கள் பொருட்கள், செயல்கள் யாவும் படங்களாகவே வரையப்பட்டன. 4000 ஆண்டு காலத்திற்கு முன்னைய எழுத்துக்கள் பிரித்தானிய அருங்காட்சியில் இருக்கின்றன. அதில் வெள்ளம் பெருக்கோடியது பற்றிய படவரைவு உள்ளது. இது சால்டிய (Chaldea) குறிப்புக்களில் ஒன்றாகும்.
எகிப்திய பிரமிட்கால இலக்கியம் பப்பிரசில் (Papyrus) எழுதப்பட்டது. உலகின் மிகப் பழைய புத்தகமென ஐரோப்பியர்களால் சொல்லப்படுவது கி.மு. 3350இல் எழுதப்பட்டது. சீன இலக்கியம் ஐரோப்பிய இலக்கியத்தைவிட முந்தியது. கி.மு. 500இல் வாழ்ந்த கன்பூசியசு அதற்கு அடித்தளம் இட்டார். இந்திய வேதம் கி.மு. 1000இல் உண்டானது. வேதத்திற்குப் பன்னெடுங் காலத்திற்குமுன் தமிழில் இலக்கண இலக்கியங்கள் இருந்துள்ளன.
தொல்காப்பியம் கி.மு. நூற்றாண்டில் எழுதப்பட்டது. தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல். அதனால், தொல்காப்பியத்திற்கு முன்னரும் பல இலக்கண இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும்! கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னுள்ள இந்து நாகரிகத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஹரப்பா மஹஞ்சோதரா
 

ந செபரத்தினம்!
நகரங்களின் வடிவங்களுக்கு, கலை அமைப் புக் குத் தொட் டிலாக விளங்கியது திராவிட நாகரிகம் என்னும் தமிழ் நகரிகமாகும். கால்டுவெல் ஐயர் இதைப்பற்றித் தனது ஒப்பியன் நூலில் கூறும் வரையில் தமிழர்கள் யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை! மேலும் ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்றார் தமது ஆய்வின் விளைவாகத் தமிழின் தனித்தன்மையை எடுத்துச் சொல்லும் வரையில் வடமொழியைத் தேவபாஷை என்று சொன்னதைச் சொல்லிக் கொண்டிருந்தனர் தமிழர்! " தமிழுக்கு ஆதாரம் வடமொழியே என்பதையும் நம்பினர்!
காரணம் என்ன? ஏன் இந்த நிலை. எப்படி உண்டானது? வரலாறு என்பது, தமிழனுக்கு எங்கும் எதிலும் இருந்ததில்லை! என்னே விந்தை! அரசர்களின் கல்வெட்டுக்களும் புலவர்களின் பாடல்களும் உள்ளன. அவை சிற்சில விபரங்களைத் தந்தாலும் தமிழனின் வரலாற்றை ஆதாரங்களோடு தருவதற்கில்லை! வள்ளுவர் காலம் என்ன? திருக்குறள் எப்பொழுது எழுதப்பட்டது? இன்றும் குழப்பமாகவே ஆய்வுகள் உள்ளன! இருப்பினும் 1926ஆம் ஆண்டு கூடிய அறிஞர்கள் திருவள்ளுவர் ஆண்டினை கி.மு. 31 எனக் கொள்வதாக ஒரு முடிவெடுத்து, நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அது அறிஞர்கள் முடிவேயன்றி ஆய்வின் முடிவல்ல. காரணங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதனால், வரலாற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
“போனால் போகட்டும் போடா” என்ற சினிமாப்பாடல் போலில்லாது, இனியாவது எதிலும் எதையும் வரலாற்றுப் பின்னணியோடு செய்திடல் அவசியமாகும். எதிர்காலச் சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் எச்சம் அதுவேயாகும்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்.
- குறள் 114 ஒருவரின் தகுதி தகுதியின்மை என்பன அவரவருடைய புகழாலும் பழியாலுமே அறியக் கூடியதாக இருக்கும். ஒவ்வொருவரின் புகழும் பழியுமே எச்சங்களாக அமையும்.

Page 14
புகழ் பழியுள்ளும் மிகைநாடி மிக்க கொள்ள வேண்டும். எச்சம் என்பது அவரவர் சங்கதிகளாகும். சங்கதிகள் என்றால் என்ன? அவரவர் வரலாறு. இதையே sys3566)ufr History 66,360Ts. His Story 6166tLig5T(gLD. His-Story 616óIL ligf96ð 69(b S (68EL" (B History 9,89 உள்ளது. History என்பது அவன் கதையாகும். அவனில் மிஞ்சிய எச்சங்கள்! எழுதப்பட வேண்டும்.
அந்த அளப்பரிய கைங்கரியத்தையே ஆசிரியர் செபரத்தினம் செய்துள்ளார், செய்கிறார். பிறப்பதற்கு ஒர் ஊர், பிறப்பவருக்குத் தாய் தந்தையர், கல்வி கற்கப் பாடசாலை, தொழில் பார்க்க இடம் என்பன எல்லாம் உலகில் பிறந்த அனைவருக்கும் உண்டு. அவை வாழ்க்கைக் குறிப்பு. மாம்பழத்திற்குத் தோல்போல, வரலாற்றின் போர்வை. மாம்பழத்தைப் பிழிந்தால் வருகிறதே ரசம், அதுதான் அந்த எச்சம், வரலாற்றின் உள்ளுடன், மோதகத்திற்குள் இருக்கும் பயறு-கற்கண்டுதேங்காய்ப்பூப் போன்றன.
எனினும் சிலருக்கு பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, தொழில் என்பனவும் வரலாற்றிற்கு அழகு சேர்க்கும் அம்சங்களாக அமைந்து விடுகின்றன. அவையும் ஒருவித வரலாறாக இருந்து விடுகின்றன. அதுபோன்ற அமைப்புக்கள் சில, ஆசிரியர் செபரத்தினத்தின் வாழ்விலும் ஒட்டிவிட்டன.
தமிழியல் வரலாற்றில் விபுலானந்த அடிகள் ஒரு மைற்கல்லாக விளங்குகிறார். அடிகளார் பிறந்த மட்டக்களப்பிலுள்ள தம்பிலுவில் கிராமமே ஆசிரியரின் பிறந்த ஊராகும். வாய்ப்புகள் இருந்தனவெனினும் வசதிகள் நிறைந்த குடும்பம் அல்ல ஆசிரியருடையது. காலத்தின் சூழ்நிலையால் இயேசுபிரானின் கொள்கை, கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்ட கனகரத்தினம் இவரது தந்தையார். கிறித்தவம் வளர்த்த தமிழில் கனகரத்தினம் ஆற்றலுடையவராக இருந்தார். இரட்சணிய அம்மானை, கிறித்தவ பிரபந்தம், மற்றும் பல கிறித்தவப் பாடல்களை இயற்றியுள்ளார்.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
- குறள் 67
தந்தை மக்கட்குச் செய்யக்கூடிய பணி சபைதனில் முந்தியிருப்பச் செய்தலாகும். தந்தை கனகரத்தினம் இம்மியும் வழுவாது "தன்கடன் பணி செய்து கிடப்பதே" என்பதைப்போல மகனை சபை முதல்வனாக அல்ல சபைகளுக் கெல்லாம் முதல்வனாக வழிவகுத்தார். ஆசிரியர் செபரத்தினம் அவர்களும்

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்
- குறள் 70
என்பதற்கு இணங்க விளங்கலானார்.
பிள்ளைகள் திரும்பப் பெற்றோருக்குச் செய்யும் உதவி இப்பிள்ளைகளைப் பெற்று வளர்க்க இவர்களின் பெற்றோர்கள் எத்துணை தவஞ்செய்தார்களோ என எண்ண வைத்தலே ஆகும். பெறுவது சுகம், வளர்ப்பது கடினம் என்பர். அதில் வெற்றி கண்டார் கனகரத்தினம், வாகை சூடினார் செபரத்தினம்! வாகையும் மெய்வருந்திப் பெற்ற கூலிதான்.
இரட்டை ஏற்றங்கள் இல்லாது படிப்படியான ஏற்றங்களே இவருக்குக் கல்வியிலும் தொழிலிலும் இருந்தன. பயிற்றப்பட்ட ஆசிரியராக, வித்துவானாக, பட்டதாரியாக, பட்டப்பின் பட்டதாரியாகக் கல்வியில் உயர்ந்து, ஆசிரியராக, அதிபராக ஏற்றங் கண்டார்.
இலக்கியக் கட்டுரைகள், நாடகம், சிறுகதை, இலக்கியத் திறனாய்வு போன்றன பொழுது போக்குப் பணியாகி அதுவே வாழ்வின் எச்சங்களாக மிஞ்சி புகழை ஈட்டியது. அதனால், சாகித்திய மண்டலக் கவிதைக் குழு உறுப்பினராகி, இந்து சமய கலாச்சாரச் சபை தமிழ் ஒளி' என்ற கெளரவப் பட்டத்தையும் வழங்கிக் கெளரவித்தது.
என்றும் ஏதோவொரு வகையில் பிரச்சனையாகும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதில் வெற்றி கண்டார். சிறந்த சித்தாந்தை உள்வாங்கி 'வாழையடி வாழை என்ற அற்புதமான நூலை ஆக்கி அளித்துள்ளார். வரலாற்றின் நாயகர்களான விபுலானந்த அடிகள் அவரோடு பழகிய புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை கிழக்கிலும், நல்லூர் ஆறுமுகநாவலரின் வழித் தோன்றலான பண்டிதர் கணபதிப்பிள்ளை வடக்கிலுமாகக் கொண்டு வழிவழியாக என்றமைந்த 'வாழையடி வாழை வரலாற்றினை எழுதி, பேரும் புகழும் பெற்றதோடு 'ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்’ எனும் நூலினை வரலாற்று வாய்க்காலில் மிதக்க விட்டார். அறியாதன அறியக்கூடிய அற்புத நூல்
வரலாற்றினைப் பலவிதமாக எழுத முடியும். பலவற்றைப் படித்து, கேட்டு அறிந்து எழுதிடலாம். இது படித்தவற்றில் கிரகித்த குறிப்புக்களின் எண்ணமே. இன்னொன்று வரலாற்று நாயகரோடு இருந்து, இட்டு, உண்டு பழகி எழுதுவது. இதனையே ஆசிரியர் செபரத்தினம்

Page 15
வாழையடி வாழையில் செய்திருக்கிறார். புலவர் மணியுடனும் பண்டிதர் ஐயாவுடனும் நீண்ட காலமிருந்து குறிப்புக்களை எடுத்துள்ளார். அவர்களின் இயல்புகளை அகவயமாகவும் புறவயமாகவும் நின்று பெற்றுள்ளார்.
ஆசிரியரிடம் நிலைத்து நிற்பது, நீங்காத நினைவாக உள்ளது எது என வினவியபோது 'வாழையடி வாழை எழுதுவதற்குக் குறிப்பெடுத்த காலமே தனது வாழ்வின் இளவேனில் எனக் குறிப்பிட்டார். என்னே ஆச்சரியம்! பாலனாக இருந்த காலம் நினைவுக்கு வரவில்லை, கல்வியில் உயர் நிலை அடைந்தது நினைவில் இல்லை, தொழில் கிடைத்த நாள், திருமண நாள், முதல் குழந்தை பெற்றது, ஓய்வுநாய் எதுவும் நினைவில் நீங்காததாக இல்லை! பெரிய மணிப்புலவருடனும் பண்டிதமணி ஐயாவுடன் இருந்த காலங்கள் இளவேனிற் காலமாக உள்ளது. பகுத்தறிவுத் தந்தை பெரியார் ஈ.வே.ராவுடன் இருந்த காலமே தனது வாழ்வின் பொற்காலம்வசந்தகாலம் எனப் பேரறிஞர் அண்ணா கூறியதுபோல பெரியமணி - பண்டிதமணி ஆகியோருடனான காலம்
நன்றியறிதல் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இலக்கிய, இணையத்து உறுப்பினர்கள், கலை இலக்கியப் மற்றும் ஊடக நண்பர்கள், கதை, கவிதைப் போட்டி விழாவிற்கு நிதி உதவி புரிந்த பெருமக்கள் யாவரு இத்தருணத்தில் என்றும் மறவா நன்றியுணர்வைத் ெ

இளவேனிலாக இருந்தது எனக் கூறுவது ஆசிரியர் செபரத்தினத்தின் பண்பையும் தமிழின் பாலுள்ள வண்மையையும் நிலைப்படுத்திக் காட்டுகிறது.
பேராசிரியர் இ. பாலசுந்தரத்தின் 'ஈழத்து இடப்பெயர்கள் -ஆய்வு', 'தமிழன் வழிகாட்டி செந்தியின் பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம்', கலாநிதி கவிநாயகர் கந்தவனத்தின் நுணாவிலூர் போன்ற புத்தகங்கள் வரலாற்றியல் ஆக உள்ளனவாயினும் ஆசிரியர் செபரத்தினம் அவர்கள் வரலாற்று நாயகர்கள் உயிரோடு இருக்கும் காலத்திலேயே அவர்கள் வரலாற்றினை எழுதி மக்களுக்கு அறியப்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டிகளில் ஒருவராகத் திகழ்கிறார். அவர் சான்றோர்களில் சான்றோனாகி, வரலாறு படைத்த நாயகர்களில் வரலாறாகிய வன்தொண்டராவார்.
வரலாற்றுக்கு ஒரு செபரத்தினம்! செபரத்தினத்திற்கு ஒரு வரலாறு
அ. பொ. செல்லையா
தமிழ் வளர்ச்சி முயற்சிகளுக்கு ஆதரவு தந்துவரும் பெருமக்கள், வர்த்தக வல்லாளர்கள், பத்திரிகை களில் ஆர்வத்துடன் பங்குபற்றிய எழுத்தாளர்கள், க்கும் பத்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
குரு. அரவிந்தன் GafugusT6 is

Page 16
Gafue
திரு. சின்னை
எழுத்தாளர் இணையத்தின் வளர்ச்சிக்கு உ6 அவர்கள். 1994லிருந்து 1997 வரை இவர் செ மிகுந்த காலமாக அமைந்தது. இவரது முயற் ஓர் இலாபகரமற்ற அமைப்பாக 31.03.1995ல்
இவர் செய்த மற்றுமொரு ( அறிமுகஞ் செய்து வைத்தது அல்பேட் காம்பெல் நுால்நிலை 23.09.2000த்தில் மல்வேண் நுா நகைச்சுவை நாயகர் திரு. கண எழுத்தாளர்களின் நுால்களை கல்விச் சபையின் மாணவர் தெ எழுத்தாளர் இணையத்தையும்
சின்னையா சிவநேசன் அவர்கள் இல மொழிபெயர்ப்பாளராகவும் பின்னர் பதிப்பாசி விலங்கியல் நுால்களைத் தமிழில் மொழிடெ பாடங்களுக்கான கலைச் சொல்லாக்கக் கு
இவரது தலையாய கலைத்துறை நாடகம், 19 நடிப்பதிலும் ஈடுபட்டுவந்தார். பின்னர் மேடை மேடையேற்றிய நாடகங்களில் தங்கச்சி ெ ஆகியன பெயர்பெற்றவை. கோப்பாய் கிறி அலைகள் ஒய்வதில்லை, ஒன்றுபட்டால், ஆ வைத்து மேடையேற்றினார். ‘அரங்கு' என் ஆண்டுகள் பணிபுரிந்திருக்கின்றார்.
நாடக முயற்சிகளுடன் விஞ்ஞானக் கட்டுை விளங்கியிருக்கின்றார். 'துறையுரான்’ என்ற
கனடாவிலும் இவரது கலை இலக்கியப் பன கொண்டு நாட்டிய நாடகமாக எழுதுவித்து பே கட்டுரைகளையும் கவிதைகளையும் தமிழிலு தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபற் பதவிகளை வகித்து நற்பணிகள் புரிந்து வ
இவரது ஆக்கங்கள் பல நுால் வடிவமுங் நடப்பும், தங்கச்சி கொழும்புக்கோ?, சிறுவர்
g5:30 UTCupg5 g), b60)g (Toronto) LDT6)ILL பணியாற்றிவரும் திரு. சிவநேசன் அவர்கள்
அதிபராத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இ இணையம் பெருமைப்படுகின்றது. எதிர்கால
 

ல்வீரர் யா சிவநேசன்
ழைத்துவரும் மூத்த உறுப்பினர் திரு. சின்னையா சிவநேசன்
யலாளராகப் பணியாற்றிய காலம் இணையத்துக்கு உற்சாகம்
சியினால் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இணையம்
பதிவு செய்யப்பட்டது.
முன்னேற்றப் பணி இணையத்தை பிற சமூகத்தவருக்கும் . ஸ்காபரோ 200 தொடர்பான கொண்டாட்டத்தையொட்டி யத்தில் 22.02.1997ல் கவியரங்கம் ஒன்றை ஒழுங்கு செய்தார். லகத்தில் வளர்ந்தோருக்கான நகைச்சுவை நாடகம் ஒன்றை ாபதி ரவீந்திரனின் உதவியுடன் அரங்கேற்றினார். இணையத்து
நுால்நிலையங்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஸ்காபரோ ாடர்பான சமூகப் பிரச்சனைகளை இனங் காணும் முயற்சிகளில் ) ஈடுபடுத்தினார்.
pங்கையில் கல்வி வெளியீட்டுத் திணைக் களத்தில் ரியராகவும் 12 ஆண்டுகள் பணிபுரிந்தவர். பல தாவரவியல், பயர்த்ததோடு தாவரவியல், விலங்கியல், மருத்துவம் ஆகிய ழுவிலும் பணியாற்றியிருக்கின்றார்.
62லிருந்து சில காலம் வானொலி நாடகங்கள் எழுதுவதிலும் நாடகங்கள் எழுதத் தொடங்கினார். இவர் எழுதி, நெறிப்படுத்தி கொழும்புக்கோ, நினைத்தது நடந்ததா?, நரி மாப்பிள்ளை த்தவக் கல்லுாரியில் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் பூரடித்தார்? அகிய நாடகங்களை எழுதி, மாணவரை நடிக்க ற நாடக மன்றத்தை நிறுவி அதன் செயலாளராகப் பல
ரகள் பலவும் எழுதியிருக்கின்றார். பேட்டி எழுத்தாளராகவும்
புனைபெயரிற் கவிதைகளும் புனைந்திருக்கின்றார்.
விகள் தொடர்கின்றன. ஒன்றுபட்டால் நாடகத்தை என்னைக் )டையேற்றினார். விஞ்ஞானம், கல்வி, சமூகவியல் தொடர்பான ம் ஆங்கிலத்திலும் எழுதிவருகின்றார். அத்துடன் வானொலி, றிவருகின்றார். பல சமூக சமய அமைப்புகளிற் பொறுப்பான ருகின்றார்.
கண்டிருக்கின்றன. நரிமாப்பிள்ளை, ஒன்றுபட்டால், நாடும் பாடல்கள் என்பன இதுவரை வெளிவந்த நுால்களாகும்.
டக் கல்விச் சபையின் மக்கள் தொடர்பு ஆலோசகராகப் கொழும்பில் நிறுவப்படவுள்ள தனியார் பாடசாலை ஒன்றுக்கு வரது சேவைகள், முன்னேற்றங்கள் குறித்து எழுத்தாளர் ம் மேலும் சிறப்புற வாழ்த்துகின்றது!
- வி. கந்தவனம்
I6

Page 17
நட்பின் திரு. R. N. லோ
திரு. R.N. லோகேந்திரலிங்கம் அவர்கள் நாள் முதலாகவே இணையத்தோடு இணைந் தெரிவுசெய்யப்பெற்ற குழுவுக்குத் தலைவராக கொள்ளப்பட்டபின் தெரிவுசெய்யப்பெற்ற முத
அன்றுமுதல் இன்றுவரை அயராது உழைத்துவருப் பத்திரிகை ஆசிரியராகவ
எழுத்துலகில் எழுபதுக புனைபெயர்களில் ஏராள இருக்கின்றார். கனடாவில் தொகுப்பில் இவரது கலி
தாயகத்தில் மாற்று',
ஈழவாணனுடன் இணை வெளியிட்டவர். இந்த அனுபவங்கள் கனடாவி பின்னர் அதனைக் கைவிட்டு சூரியன் செய்தி 'உதயன் உதித்தது. கடந்த ஏழு ஆண்டு உதித்து வருவதுடன் லோகேந்திரலிங்கம் 6
உதயனின் வருடாந்த விழாக்கள் பெயர்பெற்ற6 இணைக்கும் நல்லுறவு விழாக்களாக அவை
இவ்விழாக்களை யொட்டிக் கதை, கவிதைப் ( உதயனில் இடம்பெற்ற சிறப்புச் சிறுகதைக பெயரில் திரு. லோகேந்திரலிங்கம் வெளிu அறிமுக விழா ஒன்று கொழும்பிலும் நடத்த
பத்திரிகைப் பணி, இலக்கியப் பணி ஆகிய6 வருகின்றார்.
இவரது சேவைகளைப் பாராட்டிவந்த பட்டா 1999ஆம் ஆண்டு வழங்கிய நட்பின் நாய எல்லோருடனும் நட்புறவுடன் பழகிவரும் இ தாகவும் அமைந்விட்டது. கொழும்பில் இவரு என்ற பட்டமும் சூட்டப்பட்டது.
ஒன்ராறியோ அரசாங்கமும் 2002ல் சத்திய கெளரவித்துள்ளது. இதனையொட்டிக் கனட பாராட்டு விழா ஒன்றையும் நடத்தியது.
இவரது திறமைகள், சேவைகள், வளர்ச்சி ஆகி இணையத்துக்கும் இவர் ஆற்றிவரும் தெ பாராட்டுகின்றது!
 

நாயகன் கேந்திரலிங்கம்
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் தொடங்கப்பெற்ற துகொண்டவர். இணையத்தின் யாப்புவிதிகளை அமைக்கத் கவும் இருந்தவர். யாப்புவிதிகள் பொதுச் சபையால் ஏற்றுக் தலாவது நிர்வாக சபையில் உபதலைவராக விளங்கியவர்.
பல்வேறு பதவிகளை வகித்து இணையத்தின் வளர்ச்சிக்கு b திரு. லோகேந்திரலிங்கம் அவர்கள் சிறந்த கவிஞராகவும் பும் பவனி வருகின்றார்.
ளிலேயே கால்பதித்தவர். மலையன்பன், யாழினி ஆகிய மான கவிதைகளை எழுதியிருக்கின்றார், எழுதிக்கொண்டும் ) 1991ல் வெளிவந்த காலத்தின் பதிவுகள் என்ற கவிதைத் விதைகள் பத்து இடம்பெற்றிருக்கின்றன.
கீற்று ஆகிய சஞ்சிகைகளை நடத்தியவர். கவிஞர் ாந்து "அக்னி’ என்ற பத்திரிகையையுஞ் சிலகாலம் Iல் புன்னகை' என்ற சஞ்சிகையைத் தொடங்கத் துாண்டின. இதழைப் பிரகாசிக்கச் செய்தார். சூரியன் மறைந்துபோக Iகளாக அது ஒரு மக்கள் பத்திரிகையாகத் தொடர்ந்து ான்ற பெயரையும் நன்கு பதித்துவருகின்றது.
0வ. கனடியத் தமிழர்களை ஏனைய தமிழ்கூறும் நாடுகளுடன்
நடத்தப்பட்டு வருகின்றன.
போட்டிகள் நடத்தப்பட்டு இலக்கியமும் வளர்க்கப்படுகின்றது. ளிற் பதினைந்தைத் தொகுத்து துாரமும் துயரமும் என்ற பிட்டிருக்கின்றார். இதன் வெளியீட்டு விழா கனடாவிலும் ப்பட்டன.
வற்றுடன் பலவிதமான சமூகப் பணிகளிலும் இவர் ஈடுபட்டு
வ்பள் பல. அவற்றுள் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கன்' என்ற பட்டம் இவருடன் நன்கு ஒட்டிக்கொண்டது.
னிய பண்பாளருக்கு இந்தப் பட்டம் மிகப் பொருத்தமான க்கு நடத்தப்பெற்ற பாராட்டு விழாவில் ‘செந்தமிழ்ச் செல்வர்
ப்பிரமாண ஆணையாளர் பதவியை இவருக்கு வழங்கிக் ாத் தமிழ் எழுத்தாளர் இணையம் 17.03.2002ல் இவருக்குப்
யவை குறித்து எழுத்தாளர் இணையம் பெருமைப்படுகின்றது. ாடர்ச்சியான பணிகள் குறித்தும் மகிழ்ச்சியடைகின்றது.
- வி. கந்தவனம்

Page 18
எழுத்தாளர்களின் இனிய வாழ்த்துக்கள்
ஒத்தSடுஇே
இங்கு இருந்துகொண்டு 2 தங்கத்தமிழர் உங்கள் ே பங்குச் சந்தையல்ல தமி தங்கமாய் காக்கும் தக்க
கனடா எழுத்தாளர் இ6ை பத்தாவது ஆண்டு நிறை( அடடா இது அல்லவா ே முத்தம் இடுகின்றேன் தமி
தந்தை தந்த பெயரோடு
தரணியில் நாற்பதைக் க விந்தையான கலையைப் வெற்றிமணியை ஓவியக்
நல்லவர் நாவினால் நான் வையத்தில் எனக்கு வள சொல்பவர் அதைச் செய் 9g5uğ5ğ56ü 960)LDuULDTuÜ
கவிஞரும் அவர் கூட்டமு
எழுத்தாளர் இணையமே! உன்னால் உயர்ந்தவர்கள் உலகம் உள்ளளவும் தட கருத்தாழம் மிக்க கவிஞ வலம் வருவார்கள் தினம் தமிழே காதலாகி
 

3றன்தSழுக்கு
உங்கு சுவாசிக்கின்றேன் மல் கொண்ட காதலால் ழ் உயரவும் வீழவும் என வர் பணிக்கு வெற்றிமணி வாழ்த்து!
ணயத்தின் வ கண்டு சவை என்று Sழுக்கு!
டந்தவேளை - என்
போற்றி கலைவேள்’ ஆக்கியதும் நீயே!
பெற்ற இன்பமோ ர்பிறையானது! பவர் ஆதலால் உயர்ந்தவர்
b
லிழாய் இருப்பர்! ராய் கலைஞராய்த் திகழ்வர்!
தினம்
- மு. க. சு. சிவகுமாரன் வெற்றிமணி ஆசிரியர்

Page 19
vष्ण62n(2
ஏதோ பத்தோடு பதினொன்று தமிழ்வித்தகரைத் தேர்ந்தெடு தமிழ் செழிக்கவேண்டும் என் தமிழுக்காய் உழைப்பவர் தே மாலை விழவேண்டும் என்பத உங்கள் தோள்களில் பெரும் செய்திகேட்ட தமிழுலகம் வாழ்த்துகிறது!
ஊக்குவிக்கிறதுக்கு ஆள் இ ஊக்கு விப்பவனும் தேக்குவி கனடா தமிழ் எழுத்தாளர் இ மிகப்பொருந்தும்!
எந்தவித வியாபார நோக்கே அன்றி மொழிக்காக உழைக் சிறப்பான படைப்புகளை இன பெரும் பணிகேட்டு மகிழ்கிே படர்வதற்காக கொம்பில்லை( முல்லைக்கொடிக்காகத் தேர்
வந்தவர்களாக தமிழ்ப் பணி
உங்கள் பணியை உலகம்
என் ஆத்மா இன்னும் காத்து எனது கவிதை சிறந்த கவிை தெரிவாகியதையிட்டு மனம்
என் மன உணர்வுகளை தன் என் மூச்சை தன் பேச்சாகச் அய்யா கலாநிதி கந்தவனம் எனது குரலாக உங்கள் முன்
விழா சிறக்கவும் உங்கள் ப என் வாழ்த்துக்கள்!
1.
 
 

b L. f ழ்த்துகிரேஷ்
அல்ல இதன் பெரும்பணி - க்கும் அரும்பணி பதற்காக தாள்களில் ற்காக ) சுமைகளைத் தாங்கும்
ருந்தால் ப்பான் என்ற கூற்று ணையத்தவருக்கு
ா வருமான ஈட்டலோ கும் எம் படைப்பாளிகளின் ாம் கண்டு பரிசளிக்கும் றாம்! யே என ஏங்கிய
கொடுத்த பாரி வழி க்கு தோள்கொடுக்கும் வாழ்த்தும்!
க்கிடக்கிறது என்ற
தையாக
நிறைகிறேன்!
குரலாகவும் சொல்லிடவும்
ன் ஒலிப்பார்!
ணி பெருகவும்
தோழமையுடன்
மட்டுவில் ஞானகுமாரன் யேர்மனி

Page 20
s ஈடு இனை
‘வெற்றிமணிகள்’ நூ கனடாவின் தமிழ் வி பற்றுடன் வரைந்தவ6 கனமான அறிமுகம்
கற்றவர் அவையில்
என்னை உற்றவராக் பெருங் கவிஞர் மது கந்தவனம் ஐயாவுட8 மகாஜனா தந்த நல் கனகசபாபதி ஐயாவு வெற்றிமணியின் வெ அறிமுக விருந்து உ நிறைந்தே இருக்கிற
பத்தாண்டுகள் எழுத் கனடாவில் எழுந்து
உலகத் தமிழரை உ சேவையை நாம் அற
கற்றோரை கவின்கை போற்றி வளர்க்கும் பெரும் தமிழ்ப்பணி
பெருகும் எங்கும் தட
எழுத்தாளர் இணைய ஈடு இணையற்ற பணி எனது வாழ்த்துக்கள்
 

பற்ற பணிக்ள்
ஸ் மூலம் ற்பன்னர்களை
- இது எனக்கு
கிய
ரத்தமிழ் மன்னர்
னும்
ல அதிபர்
டனும் ற்றி நிலா முற்றத்தில் -ண்ட மகிழ்வு
து!
தாளர் இணையம் நின்று உயர்த்திவிட்ட
(86 IITib.
லை ஞானிகளை பணியோ - அதனால் மிழ் நதி!
பத்தின்
ரிகளுக்கு
அன்புடன் சுகந்தினி சுதர்சன்