கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஹோசிமின் சிறைக்குறிப்புக்கள்

Page 1
@邑 cm(8cエTG。
 
 

R.

Page 2


Page 3

சிறைக் குறிப்புகள்
ஹோ சி மின்
தமிழில்: கே. கணேஷ்
d. Lawrat a pr bas@as fruarv TalvGL-- L - கலாத்துஒய
p u哆 gu曲sT

Page 4
முதற் பதிப்பு: அக்டோபர் 1973.
sá8v e5_m; 3-75
PRISON DARY
By: Ho Chi Minh
Tamil Rendering: K. Ganesh
Price Rs: 3-5
Published by:
K. GANESH KARANDAGOLLA ESTATE TALATTUOYA
SRI LANKA
அச்சிட்டது: ரெயின்போ அச்சகம், 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்புக 13 3 6 O 6 7

முன்னுரை
1939-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐரோப் பாவில் ஹிட்லர் இரண்டாவது உலக மகா யுத்தத்தை அவிழ்த்துவிட்டான். அப்பொழுது வியத்ளும் இந்தோ சீளு என்ற பெயர் கொண்ட் நாட்டின் ஒரு பகுதியாக பிரஞ்சு காலனிக்குட்பட்டிருந்தது. ஐரோப்பாவில் பிரெஞ்சுக் குடியரசும் ஹிட்லரின் காலடிக்குக் கீழ்ப்பட் டது. இந்தோசீனத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரெஞ்சு அதிகாரம் நிலைதடுமாறியது. இச்சூனிய நிலையில் ஜப்பானியர் நாட்டைத் தமது ஆளுகைக்கு 1940இல் கொணர்ந்தனர். இத்தகைய நிலையாம் வாய்ப் பினை வெளிநாட்டில் வசித்து வந்த ஹோ அனுமானித்தி ருந்தார். அங்கிருந்தே தம்சகாக்களைத் தயார் செய்தி ருந்தார். அவர்களால் வியத்ஞமிய மக்கள் கெரில்லாப் போர்முறைகளிலும் திடீர்த் தாக்குதல் தந்திர முறை களிலும், கண்காஞ இடங்களிலிருந்து, குறிப்பாகக் கிராமங்களில் தலைமறைவாகப் பயிற்சி அளிக்கப்பட் L-67 rł.
நாட்டை ஆண்ட பிரெஞ்சுக்காரர்கள் ஜப்பானிய பாசிசத்தின் கையாட்களாயினர். வியத்ஞமிய மக்கள் இவ்விரு சக்திகளையும் ஒழிக்க வேண்டிய நிலையில் இருந் தனர். தொலைவிலிருந்து ஆட்சி செய்த எதிரியை விட அண்டை நாட்டினதை-பெரிய படை பல மிகுந்த சக்'
I. iii

Page 5
தியை-ஜப்பானியர்களை-ஒழிக்கவேண்டிய ஒரு பெரும் போராட்டத்தைத் தயார்செய்ய வேண்டிய நில் எற்
• التي ساسا لا
முப்பது ஆண்டுகளாய்த் தமது நாட்டின் விடுதலைக் காக ஐரோப்ப, ருஷ்யா, சீனு ஆகிய நாடுகளில் வதிந்து ஏற்பாடு செய்து கொண்டிருந்த நியென் ஜகொக் (ஹாசி மின்னின் இயற்பெயர்) தமது நாட்டிற்குத் திரும்பவேண்டிய முக்கிய கட்ட நிலை தோன்றியது. சீனவிற்கும் தமது நாட்டுக்கும் அருகேயுள்ள எல்லேயில் 1940 டிசெம்பர் காலத்தில் தங்கித் தமது நாட்டு விடுதலைப் படைகளுடன் தொடர்பு கொண்டார். பின் 1941 பிப்ரவரியில் வியத்ணுமியப் பகுதியில் உள் நுழைந்து சீன எல்லைக்கருகேயுள்ள பாக்போ என்ற இடத்தில் தமது தலைமையகத்தை அமைத்துக் கொண் டார். இது வியத்ஞமின் கன்பாஸ் மாநிலத்தில் உள்ளது. சுண்ணும்புக் கற்பாறை நிறைந்த மலைத் தொடர்களின் இடையே ஒரு வசதியான பெரிய குகையில், அருகே நதியோட நாற்புறமும் அடர்ந்த காடுகளிடையே புதர்களாலும் கொடிகளாலும் சூழப் பட்ட ஒரு மறைவிடத்தில் அமைந்தது.
இம்மலைநாட்டு நிலையத்தில் தான் ஹோசிமின் தமது போராட்ட சகாக்களான வோ நியூன் ஜியாப்ட்ரூவான் ச்சிங், பாம் வான் டாங் போன்ற தலைவர்களைச் சந்தித்துப் போராட்டத் திட்டங் களை வகுக்க நேர்ந்தது. அணிகளைத் திரட்டித் தாக்கும் முறையை விட திடீர்த்தாக்கு முறையான கெரில்லாப் போர் முறையை இங்கிருந்து தான் இயக்கினர்கள்.
iv

நிலையத்திற்கு எதிரே தோன்றிய "மஃக்கு "கார்ல் மார்க்ஸ்" மலையெனவும் அருகே விரையும் ஓடைக்கு "லெனின் ஓடை யெனவும் பெயர் சூட்டிஞர். சோவியத் கம்யூனிஸ்டுக்கட்சி வரலாற்றினைத் தமது மொழியில் ஆக்கியது இவ்விடத்திலிருந்தே. ‘வியத் லாப்" என்ற ஏட்டினையும் தயார் செய்து வெளியிட வேண்டிய பொறுப்பும் அவருடையதாகியது. தலைமறை வாக இருந்து இப்பணிசெய்த நிலையில் உருவான அவரது கவிதை அவரது அப்பொழுதைய நிலையை விளக்குகிறது.
காலேயெலாம் ஒடையதன்
கரையருகே கழித்திடுவேன்; மாலேயாம் பொழுதினிலே
மறைந்திருப்பேன் குகையுள்ளே! மூங்கிற் குருக்தடனே
முழுச் சோளர்கனேச்சேர்த்து ஆங்கவற்றைச் சோருக்கி
ஆற்றிடுவேன் பசியதனை கற்பாறை தான் மேசை:
கருத்தாக எம்மொழியில் பொற்பாதை காட்டுகின்ற
போல்ஷவிக்'குக் கட்சியதன் வரலாற்றை மொழிபெயர்த்து
வருகின்றேன்; நாற்புறமும் அரவமெதுங் கேட்டிடிலோ
| ஆழ்ந்திடுவேன் குகையுள்ளே காலேயெலாம் ஓடையதன்
கரையருகே கழித்திடுவேன் மால்வரும் பொழுதினிலே
மறைந்திருப்பேன் குகையுள்ளே: புரட்சியாளன் நுகரும்
போக வாழ் வுதானுகாகா
Vy

Page 6
இத்தகைய சூழ்நிலையிலும் அடிமைத்தனத்தில் ஆழ்ந்து அவதியுற்றிருந்த தனது தாய்த்திருநாட்டை விடுதலை செய்து புதியதோர் சமுதாயத்தை உரு வாக்கத் திட்டமிட்ட உள்ளத்தை
கண்காணும் இடமெல்லாம் காணுறுமலேக் கூட்டம் மண்ணுசை மேலுமேன் மற்றென்ன வேண்டுவதும்
இங்குபார் “லெனின ஓடை";
எழில்மலேபேர் "மார்க்ஸ் ஆகும்; இங்கு நாம் வெறுங்கையால்
இயற்றிடுவோம் புது நாட்டை என அச்சூழ்நிலையில் உருவான கவிதை உணர்த் தும்
ஜப்பானியர்களைத் தாக்கி நாட்டை விடுதலை செய் யும் பணிக்கு நேசநாடுகளின் உதவியைப் பெறவும் அப்பொழுது சீனுவில் ஆட்சி செய்த சியாங்கைஷேக் கைத் தலைமையாகக் கொண்ட கோமிந்தா கேட்சி யினரதும் சீனுவில் ஒருபகுதியில் ஆட்சி அமைத் திருந்த சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியினரதும், ருஷ்ய நாட்டு மக்களினதும் உதவிகளைக் கோரவும் எண்ணி 1942 ஜூலை மாதம் மீண்டும் 8ளுவிற்குச் சென்ரூர் ஹோ.
சீன நாட்டில் காலடி வைத்ததும் சியாங்கை ஷேக் பொலிசார் அவரை ஒற்றனெனத் தவருக ளண்ணிக் கைதுசெய்தனர்.
vi

ஐம்பத்தி மூன்று வயது நிரம்பிய மெல்லிய உருவம் படைத்த அவரை வறுமையாலும் வண்பிணி யிஞலும் உடல் நலிந்து காட்டிலும் மேட்டிலும் ஒளிந்து மறைந்து காய்கனிகளைத் தின்று வாழ்ந் திருந்த அந்த உடலை, குவாங்சி மாநிலத்தின் 13 19ாவட்டங்களிலுள்ள 30 சிறைகளுக்கு இடமிடமாக இழுத்துச் சென்று அலைக்கழித்தனர். கையிற் பூட்டிய விலங்குடன் சில சமயங்களில் கால்நடையாக ஐம்பது கிலோ மீட்டர் (சுமார் 32 மைல் தொலை) நடக்க நேர்ந்தது.
நாற்புறமும் அடைக்கப்பட்டு ஒரு சிறு ஓட்டை யின் வழியே பகலவன் கதிரையும் மதியின் ஒளிக் கீற்றையும் கண்டு மகிழ்ந்த அவரது உள்ளம் இருண்ட சூழ்நிலையிலும் நம்பிக்கை ஒளியிலே திகழ்ந்தது
இத்தகைய நெருக்கடிகளிலே உடன் வைத்திருந்த கந்தையடைந்த குறிப்புப் புத்தகத்தில் அவ்வப்போத வரையப்பட்டனவே 'சிறைக்குறிப்புகள்" கவிதைத் தொகுப்பு. 1942 ஆகஸ்டு 29 தொடக்கம் 1943 செப்டம்பர் 10 ந் திகதி வரை 395 நாட்கள் சிறை யில் வாழ்ந்த காலத்தில் உருவான கவிதைகள் இவை.
.
சிறைக் காவலர்கள் சீனர்களாகையால் வியத்ணுமிய மொழியில் எதையும் எழுதினுல் அவர்கள் சந்தேகப் படக்கூடுமாகையால் அவர்களது சீன மொழியிலேயே யாக்கப்பட்டவை இக்கவிகள்.
வசன கவிதையின் தந்தையும் அமெரிக்க நாட் டின் பெரும் புலவருமான வால்ட் விட்மன் தனது
νii

Page 7
கவிதைத் தொகுப்பின் முகவுரையில் “கவிஞன் தன் ஞட்டின் மீது பற்று வைத்திருக்கும் அளவத்தனை அந்நாட்டு மக்களும் அவனை ஏற்பதைக் கொண்டு ஒரு கவிஞனின் தகுதியை புரிந்து கொள்ளலாம்” எனக் குறித்தது போல வியத்னுமிய மக்களும் இச் சிறைக்குறிப்புக் கவிதைத் தொகுதியைத் தங்களது போராட்ட வழிகாட்டியாக, துயரங்களைப் பொறுத்து ஒளிகாட்டும் எதிர் காலத்தை உருவாக்கும் உறுதுணே யாகக் கருதுகின்றனர்
அமெரிக்க நாட்டு ஆட்சியினர் நடத்திய போரில் 1969 புத்தாண்டில் ஹோ அனுப்பிய இளவேனிற் காலச் செய்தியான கவிதை, தெற்கு, வடக்கு ஆகிய இரு பகுதி வியத்ஞமியரையும் பெரிதும் ஊக்குவித்து அருபெரும் வெற்றிகளை ஈட்டச் செய்தது.
சென்றதோர் ஆண்டினில் சீர்பெரும் வெற்றிகள் வென்றனர் நம்மவர் வெம்படை வீரர்கள் இந்த நல் லாண்டிலும் இன்னும் பல் வெற்றிகள் தந்திடச் செய்குவார் சமர்முனேத் தீரர்கள் தத்தம காட்சியும் தங்களதுரிமையும் இத்தரை யக்னில் எம்மவர் பெற்றிட "யாங்கிகள்" ஒழியவும் அவர்களின் திருவடி. தாங்கிகள் சரியவும் சர்டுவம் டோ foiல் முன்னணி வீரர்காள் முனேமுகத் தீரர் காள்!! ಡಿ?'#'T இருபிளவு ქm), m,[bub
தென் 6F 6à L- geir 61 g) insi (, 5th ஒன்றி மீட் டினைந்திடு உருவிள \8. 'வினிலும் நன்று மற் றுண்டோ? நாட்டகச் தீரே
சொல்லின் மதிப்பு வெறும் ஓசை நயத்தால்
மட்டுமே அமைவதில்லை. சொல்லுகின்றவர் வாழும் வழியையும், உயர் நோக்கையும் பொறுத்தே அமைவது
viii

எனவே ஹோவின் கவிகள் இன்னல்களை ஏற்று மந் திரசக்தியென எழுச்சியுறச் செய்து வீரதீரச் செயல் களைப் புரிய வைத்ததில் வியப்பில்லை.
ஹோசிமின் கவிதைகள் தென் வட வியத்ஞம் மற்றும் கம்போடியா, லாவோஸ் வீரர்களை ஊக்கு வித்தது மட்டுமல்லாது உலகத்தின் பல நாடுகளிலும் நன்மதிப்பைப் பெற்றுள்ளன . தென்னமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்காவின் பல நாடுகளிலும் மற்றும் ஐரோப்பாவிலும் ருஷ்ய நாட்டிலும் பற்பல மொழிகளிலே ஆக்கப்பட்டு விடுதலை வேட்கை மிக்க மக்களால் ஆர்வமுடன் பயிலப்படுகின்றன. சீனத்தின் மூல மொழியிலேயே வெளியிடப்பட்டு லட்சக்கனக் கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பு சிலவாண்டுகளுக்குள் ஐந்து பதிப் புகள் வெளிவந்துள்ளதினின்றும் இலை பெற்ற வரவேற்பை D-601 gravfrui.
ஹோ வெரும் கற்பனையிலே திகழ்த்த கவிஞளுக இல்லாது விடுதலை ஈட்டிக் கொடுத்துத் தன் நாட்டை யும் உருவாக்கி, ஒரு வழி முறையையும் வகுத்தளித்து: உருவாகி வரும் நாட்டை வலிய ஆயுத பலத்துடன் தாக்கிய உலக மகா சக்தியான அமெரிக்காவை எதிர்த் து வியக்கும் பல வெற்றிகளேயடையச் செய்யும் உள்ளக் கிழத்தையும் தன்ரூட்டு மக்களுக்கு ஊட்டு வித்தார்
'கலேகளெல்லாம்- ஒவியமுட்பட- போர்முனை தான். எழுத்தாளர்களும் ஒவியர்களும் அம்முனையில் போரிடும் வீரர்களே' என 1952ல் ஒவியர்களுக்கு

Page 8
அனுப்பிய செய்தியில் ஹோ கூறிஞர். "சிறைக்குறிப்பு" படைப்பின் பின்னர் அவரது ஒய்வொழிச்சலில்லாத வாழ்வில் வேறு இலக்கியங்களைப் படைக்கவாய்க்க வில்லை. போர் முனைகளே கவிகளாகிவிட்டன.
சிறைவாழ்க்கையில் குறித்து வைத்த இக் கவிகளைப் பற்றி சிலர் கேட்டபொழுது ‘நான் கவியெழுதும் திறமை படைத்தவனல்ல. எனது கவிதை அப்படி யொன்றும் உயர்வானவை அல்ல.தனித்த இருள் சூழ்ந்த அறையில் எனது நிழலே எனக்குத் துணையாக நான் வாழ்ந்த காலத்தில். யாருடனும் பேசத்தடை விதிக் கப்பட்டிருந்த நாட்களில் வேறு எதைச்செய்யவும் தோன்றவில்லை.
நடைபோடுவதென்றல் ஐந்து மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் அகலமும் கொண்ட அச்சிறு அறைக் குள்ளே தான் நடந்து கொள்ள வேண்டி நேர்த்தது. எப்படியோ காலத்தைக் கழிப்பதற்காக கைதிகளின் வாழ்க்கையை ஏதோ குறிப்புகளாக எழுதிவைத்தேன். அவற்றை நான் கவிதைகளாகக் கருதவில்லை” என அவருக்கே உரித்தான தன்னடக்கத்துடன் கூறியுள் стлrri.
அவர் அங்ங்ணம் கூறிஞலும், சீன மொழி அறித்தோர் அக்கவிகளைப் பழைய சீனப் புலவர்களின் அடியொற்றியவையாய், எளிமையும் ஆழ்ந்த மனிதப் பண்பும் நிறைந்த உயர்ந்த கவிதைகளாகக் கருது கின்றனர்.
நவீன சீனக் கவிஞரான செளபு - சுஹோவின் கவிதை நூலைச் சீன மூலத்தில் படித்ததும் எழுத்த
Χ

உணர்ச்சிப் பெருக்கை ஹோ எழுதிய ‘சுயே கு’ என்ற யாப்பமைப்பிலேயே ஒரு கவிதையினே அண்மையில் ஆக்கிப் புகழ் மாலை சூட்டியுள்ளார் அதன் தமிழாக்கம்.
கோபத்தின் வெந்தழல்கள் நாடெங்கும் மூழ
கொதித்தெழுந்த மக்களது பெருமூச்சு
ஒன்ருய்ச் دننه சாபத்தின் சுழல்காற்ரும் கொடியோர்கள்
அரண்மேல் مصر சாடுவதைக் காண்கின்ருேம் சக்திச் சுழலாகி
உழுத்தர்களே ஊடுருவும்
கூர்வாளின்தின்மை உரம்பெற்ற உருக்காகும் அவர்கவிதை உண்மை.
மேல் நாட்டினர் ஆங்கிலேயரின் நகைத் திறமையும் பிரெஞ்சுக் காரர்களின் நொடிப்பும் அவற்றில் விரவி யுள்ளதாகக் கருதுகின்றனர். நாலாயிரம் ஆண்டு வியத்ளுமிய வரலாற்றில் புடம்பெற்று உருவான தனிவகை உருக்கை நிகர்த்தவை என வியத்ளுமியப் புலவர்கள் அவர் கவிதைகளை வியக்கின்றனர்.
சிறையிலே தனது எண்ணங்களைக் குறித்த ஆங்கி லக் கவிஞன் ஒஸ்கார் வைல்டும் தனது சிறை அனுபவ நூலில் கடைசியாக முடிக்கும் வாசகமே ஹோவின் கவிதைகளுக்குச் சிறந்த புகழுரையாகும்.
"மனிதனுக்கு வாழ்க்கையில் நேரும் சோதனைகள் அனைத்தும் சிறந்த உண்மைகளையே போதிக்கின்றன . துன்பமே துப்பாக்கியாக வெடித்தாலும் அதனின்று சிதறும் வெடிப்புகையிலே உலகம் உண்மையை உமிழ் கிறது. துன்பத்தின் தீயிலே ஒருவன் தியாக மூர்த்தியாக ஒளிவிடுகிருன்"
xi

Page 9
இத்தகைய சிறப்புமிக்க நூலினைத் தமிழுலகம் பயன்பெறுமெனக் கருதி தமிழில் தர முயன்றுள்ளேன் ஹனுேயிலிருந்து வெளிவந்து மூன்றும் நான்காம் பதிப் புகளின் ஐலீன் பாமர் ஆக்கிய ஆங்கில ஆக்கமும் அண் மையில் வெளிவந்த ஐந்தாம் பதிப்பின் புதிய மொழி பெயர்ப்பும் இப்பணிக்குப் பெரிதும் உதவின.
இந்நூலினை வெளியிடுவதற்கு உதவி செய்த நண் பர்கள் எஸ். பொன்னுத்துரை, கு. இராமச்சந்திரன் ரெயின்போ அச்சக ஆர். கனகரத்தினம் ஆகியேரர் கட்கும் பொருத்தமாக ஓவியம் வரைந்த ‘செள" அட்டை ஓவியம் வரைந்து உதவிய "ஹ"ணு" அவர் கட்கும் என் நன்றியுரித்தாகும்.
கே. கணேஷ்
xii

பண்டித நேருவுக்கு
ஹோசிமின்
1. 942 43 ஆம் ஆண்டுகளில் வியத்நாமிய விடுதலைவீரர் ஹோசிமின், சியாங்கை ஷேக்கிஞல் கைதுசெய்யப்பட்டு தென்சீவிைல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சிறையில் தோன்றிய சிந்தனைகள் கவிதை வடிவுற்றன. அவற்றில் பல 'சிறைக் குறிப்புகள்" என்ற தலைப் பில் வெளிவந்தது.அண்மையில் ஹனுேவில் ெ வந்த புதிய பதிப்பில் இடம்பெற்றுள்ளது இக் கவிதை.
வியத்நாமில் இந்தியத் தூதராகப் Lucafumb றும் திரு. என். எம். சிவராமகிருஷ்ணன் கிலத்துல் ஆக்கியுள்ளார் வியத்நாம் கரியர் ழில் வெளிவந்துள்ளது. அதனின் தமிழாக்கம்,
போராட்ட வாழ்வெளது கே கணேஷ் புரட்சிப்போக் குங்களது
ருவருமே வெஞ்சிறையில் நக்கின்ரேம் இப்ப்ொழுது ருவருக்கிடை மைல்கள் ருப்பது பத்தாயிரமாம் இருவரிடை சந்திப்பு திருந்தாலும் *ருக்கு நேராக நிறைவாகச் சொற்களிளும் பேருக்கு இருவருமே பேசாது ருேந்தாலும் இதுவருக் கிடையேயும் ငြှိုနှီ†ို့ எண்ணத்தில் அண்டைச் சோதரஞல் அடைபட்டேன் சிறையுள்னே உங்கள் கரங்களிலே உறுத்தும் சுளைகளையோ இறுக்கியவர் எதிரிகளே

Page 10
பண்டித நேருவுக்கு ஹோசிமின்
1. 942- ஆம் ஆண்டுகளில் வியத்நாமிய விடுதலைவீரர் ஹோசிமின், சியாங்கை ஷேக்கிளுல் கைதுசெய்யப்பட்டு தென்சீளுவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சிறையில் தோன்றிய சிந்தனைகள் கவிதை வடிவுற்றன. அவற்றில் பல 'சிறைக் குறிப்புகள்" என்ற தலைப் பில் வெளிவநதது. அண்மையில் ஹனேயில் வெளி வந்த புதிய பதப்பில் இடம்பெற்றுள்ளது இக் கவிதை .
வியத்நாமில் இந்தியத் தூதராகப் பணியாற் றும் திரு. என். எம். சிவராமகிருஷ்ணன் ஆங் கிலத் ஆல் ஆக்கியுள்ளார் "வியத்நாம் கூரியர்" இத ழில் வெளிவந்துள்ளது. அதனின் தமிழாக்கம்.
போராட்ட வாழ்வெனது
yu‘ğFu'ü{! urT4i Gğ5nÄla956ITğ51 ருவருமே வெஞ்சிறையில் }ாக்கின்ாேரம் இப்பொழுது ருவருக்கிடை மைல்கள் இருப்ப்து பத்தாயிரமாம் இருவரிடை சந்திப்பு ல்லா திருந்தாலும் „ჩლხტkდფ \3, ჩprmტჩ நிறைவாகச் சொற்களிளுல் பேருக்கு இருவருமே பேசாது :(ருந்தாலும் இருவருக் கிடைம்யயும் இ2ணப்புண்டு எண்ணத்தில் அண்டைச் சோதரனுல் அடைபட்டேன் சிறையுள்ளே உங்கள் கரங்களிலே உறுத்தம் சளைகளையோ இறுக்கியவர் எதிரிகளே
*கே. கண்ேஷ்

உடலது சிறையினில் உளமது வெளியினில் திடமிகு பணிசெய திறன்படு செயல் பெற உளமது விரிவடைந்
துருபதம் அடையவே.

Page 11
குறிப்பின் முதல் ஏடு
பாட்டெழுதுகின்ற பழக்க மெனக்கில்லே பாழ்சிறை யில்வேறு பணிநான் செயலறியேன் நீட்டும் சிறைநாளில் நெட்டைக் கவிதீட்டி நெருக்கிக் கொணர்வேன் நேரும் விடுதலையே!

புதுமையும் பாடுக
பண்டைய புலவர்கள்
பாடினர் இயற்கையை விண்மதி தூய்பணி
வளிமழை ஆறுகள் குன்று நல் மலர்களைக்
கொண்டனர் பொருள்களாய் இன்றைய கவிதைகள்
இரும்பையும் உருக்கையும் ஒன்றுக கவிஞரும்
உணர்வுடன் முன்னணி நின்றுபோர் செய்திடு
நெறிமுன் நிற்கவே!

Page 12
u T Lu L. m. T mTito
குளிர்காலத் தனிமையும்
கூதலும் இலையெனில்
இளவேனில் வெதுப்பும்
இன்காட்சி இனிக்குமோ?
இன்னலும் எந்தனை
இறுக்கிப் பதத்துடன்
திண்ணெனும் உருக்கெனச்
செய்தது உளத்தையே!

சிங் ஷி மாவட்டச் சிறை புகுந்ததும்
சிறைவாழ் பழங்கைதி சேரும் புதியவனை நிறைவாய் மகிழ்வோடு
நேராய் வரவேற்பான்
வான்வெளியில் வெண்மேகம்
மைமுகிலத் தான் விரட்டும்
ஏணிம் மிருமுகிலும்
கண்காணு தூர்ந்ததுவே
மண்ணகத்தில் கட்டற்ற
மாந்தரை வெஞ்சிறையில்
திண்ணமுட னே தள்ளி
சேர்ந்து அடுக்கிடுவார்.

Page 13
காலை நேரம்
சுவர் மேலே தினம்காலை
தோன்றுகின்ற கதிரோன்தன் சுடர்களையே பாய்ச்சிடுவான் வெளிவாயிற் கதவுகளில் அவன் சுடர்கள் அடையாவாம் அச்சுவரின் உள்ளெங்கும் அடைத்திருக்கும் என்றென்றும்
அக்கதவு ஆயினுமச் சுவர் வெளியே ஆதவனும்
தோன்றியதை யாமுணர்வோம்
காலைகண் விழித்ததுமே
கடுவேட்டை தொடங்கிடுவார் கையிஞல் மெய்யூரும்
கரும்பேன்கள் தம்மீது காலைமணி எட்டிற்கு
கணகணக்கும் மணியோசை கால்தூக்கி நடந்திடுவோம்
கண்டதை நாம் உண்டிடுவோம்
வேளைவரும் நாம்படுமித்
துயர்தீரும் முடிவுவரும்
விடிவுவரும் நற்காலம்
விரைவில்வரும் வாருங்கள்!
6

வாழ்க்கைப் பாதை வலுகடினம்
செங்குத்து மலைமீது சேர்ந்ததன்
முகடேறி சென்றுவந்த எந்தனுக்கு திரும்பியதுங் கேவலமாம் இங்குள்ள சமவெளிக்கு இறங்கியதும்
பல்லிடர்கள்
இருக்குமென நானுத்தான் எப்படி எண்ணுவது?
காட்டிலே வெம்புலிகள் கண்டேன் நான்
எனச் சற்றும்
கடுகளவு தாக்கியெதும் காயம்
விளைக்கவிலே
மீட்டிங்கு சமவெளியில் மனிதனையான் கண்டதுமே
வெஞ்சிறை யிலேதள்ளி வேதனைகள்
செய்திட்டான்"

Page 14
வியத்நாமின் உறுப்பினணுய் மேலிடத்துப்
பெரியாரை
மேவும் சீனத்தில் நான் காணச் செலும்வழியில் புயலொன்று எங்கிருந்தோ பொத்துக் கிளம்பியென
புகுத்தியது வெஞ்சிறையில்
மேன்மைமிகு விருந்தினனுய்
உள்ளத்தில் ஊறின்றி ஒழுங்காய்ச் செலுமென்னை உற்றவரும் சீனர்க்கு ஒற்றனெனக் கூறுகிருரர் கொள்ளையிடர் பற்பலவாம்
கொண்டவிக் காலத்தில்
கொஞ்சமுமே வாழ்க்கைநிலை
சொகுசில்லே பார்த்தீரோ?

நண்பகல்
பகற்பொழுதில் வெஞ்சிறையில்
படுத்துறங்கல் பரமசுகம் பலமணியாம் நேரமதும்
பறந்துவிடும் துக்கத்தில் ககனத்தில் யாளியதன் s
மேலமர்ந்து பறப்பதுபோல் கனவுதனை யான் காண்பேன்
கலைந்துதான் விழித்ததுமே நனவுதணில் மீட்டிங்கு
நான் வருவேன் வெஞ்சிறைக்கே!

Page 15
பிற்பகல்
மாலை மணி இரண்டிற்கு
வழிவிடுவார் நற்காற்று வழியடைத்த கொடுஞ்சிறையின்
வன்கதவு திறந்ததுமே • மேலவிழி விண்வெளியை மே விடுமாம் தலைதூக்கி விண்வெளியில் விளையாடும் விடுதலேயாம் சக்திகளே!
வெஞ்சிறையில் உம்மினங்கள் வெதும்புவதை அறிவீரோ?
10

மாலை
உண்டி முடிந்ததுமே
உயர்வானின் மேற்றிசையில் ஒண்டி ஒடுங்கினனும்
உற்றதொரு ஆதவனும் பண்ணும் பாட்டுகளும்
பலதிசையும் தோற்றியிந்த பாழாம் “சிண்ஷி" யின்
படுகிறையை ஓர் கணத்தே பண்ணுர் கலையரங்காய்
பார்நொடியில் மாற்றியதே

Page 16
சிறைச் சோறு
உணவுதரும் வேளையெலாம் ஒரு கிண்ணச் செஞ்சோறு sou dåvåbny smruflaiv&sa)
உடனுண்ணக் குழம்பில்லே உணவுதனை வெளியிருந்தே
உள்கொணரும் பேர் வழிகள் ஒரோர் சமயத்தில்
உண்பார்கள் முழுவயிறும்,
வெளித்துணைகள் யாருமிலா
எம்போன்ருர் இச் சிறையில்
வெம்பசியில் அலறிடுவார்
வேறென்ன செய்திடுவார்?
12

வெஞ்சிறையில் வேய்ங்குழல்
வேய்ங்குழலும் கிளப்பியதோர்
இசையினிலே வீடுமனை
தாய்த்திருவின் வளநாடு
தமையெண்ணத் தூண்டியது
மேலோங்கு மெல்லிசையும்
மென்சோகக் குரலெழுப்ப
மேலேறும் மலைமீதும்
வேகஞ்செல் ஆறுகளும்
பல்லாயிரக் கல்தூரம்
பல கடக்கத் துயரூட்டும் பொல்லாத் தொலையிலொரு
போக்கற்ற பெண்மணியாள் ஒருவரின் வருகைக்காய்
ஓங்கியுள கோபுரத்தே உருகிஎதிர் நோக்குவதை
உச்சியிலே காண்கின்ருேம்.
13

Page 17
இரும்புப் பிணைப்பு
கோரமாய்ப் பசிகொண்ட
கொடுவிலங்குப்
பேழ்வாய்போல் குடிமக்கள் கால்கள், மைக்
குமை 'விலங்கு" விழுங்கிடுமே
14
 

தீரமிகு கைதிகளின்
வலக்காலைச் சேர்ந்திருக்கும்
செயலாற்றல் இடக்காலால் நீட்டுவதும் மடக்குவதும்.
இருப்பினும் இவ்வுலகில்
இதுவுமொரு விசித்திரமே இரும்புக்குள் கால்நீட்ட
இசைகின்றர் இம்மக்கள் இரும்பிணைத்தால் நிம்மதியாய்
எப்படியோ தூங்கிடலாம் இன்றேல் தலைசாய்க்க
ஏதுமிடம் இலையதனல்,
15

Page 18
நிலவொளி
சிறைவாழும் கைதிக்கு
செழுமலர்கள் மதுவில்லை
நிறைவான மதியிரவை
நெடுவிழா ஆக்கிடுவோம்
காற்றுவரும் சிறுவழியாய்க்
கண்கொண்டு மதிபார்க்க
கீற்றுவொளி நகைகாட்டி
கிறுக்கிடுமிக் கவிஞனையே
6

தண்ணிர்ப் பங்கீடு
இங்கிருக்கும் எங்களுக்கு
ஈத்திடுவார் தண்ணிரை
பங்கிட்டு அரைக்குடமாய்
பகிர்ந்தளிப்பார் பாருங்கள்
முகங்கழுவ லாமின்றேல்
தேநீரை வடித்திடலாம்
முகங்கழுவ வேண்டுமெனில்
முடியாது தேநீர்க்கு
தேநீரை விரும்பிடிலோ திண்டாட்டம் முகங்கழுவ!
17

Page 19
இலையுதிர் காலத்து இன் விழாக் கோலம்
வட்டப் பளிங்கெனவே
வானுறையும் முழுநிலவும்
கொட்டிப் பரப்பிவரும்
கூர்வென்னிக் கதிர்நோக்கி
உளமகிழ்ந்தே குடும்பத்தார் உடன்சேர்ந்து இப்போது
இளங்கூதிர்க் காலத்தை
இன்பமுடன் கழிப்போரே!
துணையற்ற கைதிகளின் துயரத்தை
3&airlGirl
சிறையுள்ளும் விழாநாளை
சிறப்புடன்யாம் கொண்டாட
நிறைநிலவும் குளிர்காற்றும்
நீள்துயரைத் தூண்டிவிடும்
இளங்கூதிர் நிலாக்காய
இங்கிருப்பார் தடைவிதிக்க உளமோடும் அந்நிலவின்
உடனுேடும் வான்வெளியில்
8

சதுரங்கம் பழகல்
காலமதைப் போக்கிடவே சதுரங்கம் ஆடிடுவோம் Sm Svnt i 160) –søst SSN ud
குதிரையணி எதிர்த்திருக்கும்
காலத்தில் முன்னேறி
கடுந்தாக்கு செய்திட்டால்
காலமதைப் போக்காது
கடிதில் ஜெயம் கண்டிடலாம்
19

Page 20
கண்கள் தொலைநோக்க
கருத்துான்றி யோசித்து காற்றெனத் துணிவுடனே கடுமையுடன் தாக்கிடுக எண்கணக்கு சரிவந்தால்
காலாள் படைவெல்வான் இம்மி தவறிடிலோ
இருதேரும் ஒழிந்துவிடும்
இருபுறமும் சமபலமாய்
இருந்தாலும் ஒருட டையே ஏற்குமாம் வெற்றியினை
என்பதுவே சமர்நீதி உருவான திட்டமிடின்
ஒதுங்கிடினும் தாக்கிடினும் உறும்வெற்றிப் படையினது
auf 6off Quauf Gup6Pft
20

குதாட்டம்
சிறையதற்கு அப்பாலே
செயலாற்றும் வெளியுலகில்
சிறைசெய்வார் சூதாடும்
செயல்புரிவோர் தங்களையே
உள் வந்து கைதிகளாய்
உற்றபின் னிங்கிவர்கள்
உளம்விரும் பியமட்டும்
உருட்டிடுவார் பகடையினை
எனவேதான் அடிக்கடியும் இங்குள்ள கைதிகளும்
முணுமுணுப்பார் முறையிடுவார்
முனன\ரேவ்ந் தோமில்லை!
2

Page 21
"இரட்டைப் பத்து” விழாநாளும் "டியன்பாவ்" சிறைமாற்றமும்
வீடெல்லாம் விழாக்கோலம்
விதவிதமாம் வண்ணமுடன்
நீடெரியும் பல்விளக்கு நிலமிக்க மலர்மேவ
ஊரெல்லாம் திருநாளாம்
ஊரவரும் உளமகிழ்வில்
சீரெல்லாம் பலபோற்றி
சிரித்துதட மாடிடுவார்
இந்தநல் நாள் தன்னில்
இரும்பின் விலங்கிணைத்து
எந்தனையும் மறுசிறைக்கு
இட்டழைத்துச் செல்கின்ருர்
பருந்து பறந்ததினைப் படர் காற்று தடுத்திருக்கும்
டாக்டர் சன் யாட்சென் தலைமையிலே சீனவில் நடை பெற்ற புரட்சியினுல் 10, 10. 1911 இல் முடியாட்சி கவிழ்ந்து, குடியாட்சி தோன்றுவதாயிற்று. பத்தாம் நாளே யும் பக்காம் மாதத்தினேயும் குறிக்க "இரட்டைப் பத்து என விழா எடுக்கப்படுகின்றது.
22

சூதாடிக் கைதிகள்
சூதாடிச் சிறைவந்தார்க்கு
சோறளிக்கா தரசாங்கம்
தீதான வழிவிட்டு திருந்திடுவா ரெனவெண்ணி
சூதாடிப் பணம்படைத்தார்
சுகமாக விருந்துண்ண
சூதாடா ஏழையரும்
துயர்பசியில் அழுதிருப்பார்!
23

Page 22
பாதைதனில்
பாதை தனில் தானிறங்கிப்
பார்த்தால்தான் பலவிதமாய்
மோதவரும் தீமைதவிர்
முறைகளையாம் கற்றிடலாம்
ஒருமலைமே லேறிடமற் (று)
ஒருமலையும் தலைநீட்டும்
உருமலையின் மீதேறி
உற்றுநாம் நோக்கிடிலோ
பல்லா யிரங்காதம்
பார்த்துக் களித்திடலாம்.

மாலே மயக்கம்
காட்டுக்குள் புள்ளினமும்
கண்சோர் வுடன் பறந்து
கூட்டுக்குள் செலத்துடிக்கும் குறுக்கேயல் வெறுவானில்
ஒற்றைத் தனிமேகம்
ஊர்ந்துசெலக் காண்போமே
மாற்றங்கோர் மகியூரில்
மங்கையவள் நற்சோளம்
குற்றியதும் மாவரைக்க
செங்கனலும் காத்திருக்கும்

Page 23
தியென்துங் இறைதன்னில்
சாப்பாட்டு நேரமெல்லாம்
பெறுவதுவோ வெறுங்கஞ்சி
கூப்பாடு போட்டிடுமென்
கொடுவயிறும் இரவுபகல்
ep67 (Ol ‘uyant d' பச்சரிசி
முழுவயிறுக் கூட்டிடுமோ ஏனரிசி முத்துவிலை S. இன்றிங்கு விற்கையிலே
புவான் . சீனக்காக
26

சிறையிலுள்ள கணவனைக் காணல்
இரும்புக் கம்பிக் குள்வாழ் கணவனை விரும்பிப் பார்த்து வெளியில் நிற்பாள் அருகில் இடைவெளி சிறிதே யாயினும் உருகடலடியும் உருவான் மட்டும் இருக்குந் தூரம் இருவர்க் கிடையே வாய்ச்சொல் கூரு வகைச்சொல் ஆயிரம் காய்த்திடு கண்கள் கருத்தினை உணர்த்தும் வார்த்தை வருமுன் வந்திடுங் கண்ணிர் பார்க்கச் சகியாக் காட்சியை யார்தான் காண்பர் அகன்ருேம் புறத்தே
27

Page 24
டியன்பாவ் அடைதல்
நீட்ட நடக்க வைத்தார்
ஐம்பத்து மூன்றுகிலோ
மீட்டர் தொலையென்னை
வியர்வையினுல் உடையெல்லாம்
ஈரம் சொட்டியது
இருசெருப்பும் பிய்ந்தனவே
ஆரத் தலைசாய்க்க
அன்றிரவு வாய்க்கவிலை
கும்பிக் குழியோரம்
கூறுமறு நாள்தோன்றும்
நம்பிக்கை ஒன்ருலே
நானுந்தான் காத்திருப்பேன்
28

கிராமக் காட்சி
இங்குநான் வந்தபோது
இளம்பச்சை நெற்பயிர்கள்
எங்குமே இன்றுபார்த்தால்
எக்களிப் பிளநகைப்பு
அறுவடைக் காலமிந்நாள்
ஆகையால் உழவர்தங்கள்
பெருவிழாக் கோலமாகப்
பீரிடும் வயல்களெல்லாம்
29

Page 25
கஞ்சிச் சத்திரம்
சாலையதன் ஒரத்தில்
சத்திரமு மொன்றுண்டு
ஆலமரத் தின் கீழே
பாழடைந்த குடிசையதாம்
சப்பிட்டுப் பெருவிருந்து
சாப்பிடவங் கொன்றுமிலை
உப்பிட்ட கஞ்சியென்ற
ஒன்றுமட்டுந் தானுண்டு
30

கூடே சிறை
இச்சிறையும் விசித்திரமே
எல்லோரும் வீடதுபோல்
பச்சரிசி விறகெண்ணெய் பணங்கொடுத்து வாங்கணுமாம்
ஒவ்வோர் அறையினிலும்
ஒருசின்ன அடுப்பிருக்கும்
அவ்வப்போ ஓர் கைதி
அடுத்துத்தான் உண்டிடனும்
31

Page 26
விடியுமுன் வெளிக்கனவு
சேவலும் கூவிடும் ஒருமுறை
சென்றிடும் இரவும் அசைவுடன்
மேவிடும் பனிவரை மீதினில்
மெல்லென மதிவிண் மீன்களும்
தம்முடன் ஏறி மறைந்திடும்
சாலையில் கீழற்ற நடையினன்
தன்பனிக்காற்று முகத்தினில் arm -- SITU நடந்தனன்
கீழ்வான் வெளுப்பு சிவந்தது
இருளின் நிழலும் உயர்ந்தது
தாழ்வாய் வெம்மை பரவின
சகத்தும், நடையினன் உளத்திலும்
சுரணை பிறக்கக் கவிஞனும்
துயில விடுத்து எழுந்தனன்,
32

லெண்டல்வில்கி வரவேற்புச் செய்தி கேட்டு
நாமிரு பேரும் நண்பர் சீனர்க்கு பாமிரு வருமே அடைவோம் கங்கிங் ஆயினும் உமக்கோ ஆசனம் உயர்வு கைதியென் 'றதஞல் கடைப்படி எனக்கு ஏதிப் படியிரு வகைவர் வேற்பு அன்பு ஒருபுறம் அடக்கல் மறுபுறம் வழிவழிக் காலம் வழக்கம் இதுதான் இழிந்திடும் நீர்கீழ் இழுக்கும் கடற்கே
33

Page 27
லுங்சான் முதல் இங்சான் சிறைவரை
இப்பகுதி யோயிரவு இருநிலங்க ளோ தரிசு
இப்பக்க மக்களவர்
இடையரு துழைத்திடுவர் செப்புக் காசாலுைம் ஒக்கனமாய் வெளிவிடுவர் வெப்பத்தால் நிலங்களெலாம்
வெந்தழித் ததனலே!
34

காலைக் கையைக் கட்டினதால்
காணத் துன்ஞறை பறவைகளின்
கோலக் குரலொலி தமைக்கேட்க குறுக்கே நிற்க முடிந்திடுமோ?
35

Page 28
காட்டு வெளியில் பூக்கின்ற
கவின் மலரூட்டு நறுமணத்தை
நீட்டு நானும் முகர்வதனை
நிறே தடுக்க முடிந்திடுமோ?
இம்மகிழ் வுணர்வுகள் தொலைநடையின் வேம்மைகள் மறந்து இனிதூட்டும்.

கைதியின் காகிதப் போர்வை
புதிய பழைய நூற்களின்
பொருத்த இணைத்த ஏடுகள்
அதுவே குளிரைப் போக்கிடும்
அரிய கடிதப் போர்வையாம்
எதுவும் இலாத போழ்தினில்
எதுவும் சரிதான் பாருங்கள்
திரைகள் நடுவில் தொங்கிட
செழுமை மணிகொள்கட்டிலில்
உரையத் துயிலும் செல்வரே
உருகிச் சிறையில் வெம்புவார்
அரையும் குறையும் தூங்கிடார்
அலரும் பொருமல் கேட்குமோ

Page 29
இக்கட்டுகள்
என்கை கால்கள் எலாமிணைத்து இறுக்கி நீண்ட அரவம்போல் பின்னி உளதும் எப்பொருளோ?
பெருத்த வெளியூர் தளபதியோ என்ருல் தங்க ஜரிகைகளில்
ஏற்ற விருது என்றிடலாம் என்னைச் சுற்றி வளைத்துளதோ
இறுக்கிக் கட்டிய வெறுங்கயிறே!
38

GLT 6 T U si) G su:
இந்தாபார் பல்லே நீ
இந்நாக்கு போல்மெதுவாய்
உந்தாது ஒருநிலையாய்
உறுதியுட னிருக்கின்ருய்
இருவருநாம் ஒன்ருக
இன்பதுன்ப மிரண்டையுமே
ஒருவாறு பகிர்ந்தோமே ஒவ்வாது இனியிருக்க
நான் போறேன்
கீழ்த்திசையில்
நடந்திடு நீ
மேற்றிசையில்
39

Page 30
சிரிப்பதற்குச் ፴ል6ህ
ரக சோறு தருகிறது அவற்றின் மாளிகை என்வாசம்
அரசின் காப்பு வீரர்களோ
அமைந்த ●r庙高6ü காவலர்சன்:
4.
 

நாட்டு மலைகள் நதிகளையும்
நானும் காணத் தடையில்லை
ஈட்டும் இதுபோல் இன்பங்கள்
இருக்கத் துயரப் படுவனேன்?
44

Page 31
காவலர் தூக்கிய காவடி
வழியழைத்துச் செல்லுகையில்
வலியதம் தோள்களிலே
வழியெலாம் சுமந்திடுவார் வருகாவலர் பன்றிகளை
பன்றிகளோ அவர் தோளில்
பாங்குடன் sraumtrîGSFU
இன்றிங்கு மனிதர்களே
இரும்பிட்டு நடத்திடுவார்
மண்ணுரிமை தனையிழந்தால் பன்றிக்கும் ழ்ேமனிதன்.
42

(2)
இவ்வுலகில் மனிதனுக்கு
இடர்கள் பல்லாயிரங்கள்
எவ்வளவு இருந்தாலும்
இல்லையெனில் சுதந்திரமும்
மட்டநிலை அவன்வாழ்வு மதியாரே அவனையுமே கட்டமைத்த மந்தைகளாய் கால்நடக்க நேரிடுமாம்
உரிமையற்ற மனிதனது
ஒருசொற்கும்
மதிப்பில்லை .
43

Page 32
நென்னிங் nu 63L.ů -
வடமாம் கயிறை நீக்கியிரு
வலித்த விலங்கை மாட்டினரே 5. DIT டிட நான் அசைகையிலே
நல்ல தங்கக் காப்பேபோல்
44
 

நாதம் எழுப்பிட மகிழ்வீக்கும் நானேர் கைதி என்ருலும்
ஏதும் தடையம் இல்லாமல்
என்னை ஒற்றன் என்ருலும்
ஆன்ற அரசு அலுவலர் போல்
ஆடம்பரமாய் நடக்கின்றேன்.
45

Page 33
நென்னிங் சிறை
புதுமுறையில் அமைத்து' புகுந்துளநென் னிங்சிறையை
இதனிலுள முற்றத்தில்
இரவெல்லாம் மின்விளக்கு
ஆனுலும் கைதிக9
அளிப்பதுவோ வெறுங்கஞ்சி தானுக வாந்திவரும் m
46

சோகக் குரல்
பூவுலகெங்கணும்
போரின் அனற்பொறி
மேவிடு மக்களும்
மேல்கீழ் விழுந்திட
நான்நீ முந்தென
விரைவர் போர்முனை
வீணே கைதிகள்
வெளிசெலுந் துடிப்புகள்
வாண் முட்டுமென்
வளருயர் நோக்கமும்
ஏனே செல்லாக்
காசா னதுவே!
47

Page 34
நோக்கி
油 རྙི \, og • 细威源 磁团圆 如加“解 必辅止" (§ 3 叫姬理 a 西藏心如 心斑就机 邸亦即粥 品G剧e *ඳු ෂ
48
 

தூக்கியுயர் தட்டின்மேல்
சுருக்கிட்டுக் கட்டிடவே
தூக்குமர மேல்நாங்கள்
தொங்குவது போலிருக்கும்
ஆற்றங்கரை இருபுறமும்
அடர்ந்தபயிர் வேளாண்மை
போற்றுமக் கிராமங்கள்
பொலிவுடனே காட்சிதரும்
நட்டாற்றில்
மீனவரும்
நகர்ந்திடுவார்
தோணிகளில்
49

Page 35
சேவற் குரல்
வெறுஞ்சே ஆ லாயினுநீ
வெற்றேண்வே கூவிடுவாய்
உறுங்கால யானதென
உணர்த்திடுவா யெம்மவர்க்கு
Gassmršalspråk கோவெனவே கூவி யெழுப்பிடுவாய்
விக்கபணி செயுமுனது
மேற்குணத்தை வாழ்த்துகிறேன்.

சந்திக் காலம்
வன்மலையின் மேலுள்ள
வல்பாறை யதன் மேலே
தன்சிறகு முனை தன்னை
தான்தீட்டிக் கூராக்கும்
வன்குளிரும் ஈட்டியென
மரக்கிளையுள் ஊடுருவும்
தொன்மைபெரு கோவிலத
தொலையிருந்து எழுப்புகிற
தன் மணியின் ஒலியிசையும்
தன்செவியில் விழுந்ததுமே
தன்நடையை முடுக்கிடுவான்
தன்வழிசெல் வழிப்போக்கள்.
இந்தவூர் இளஞ்சிறுவர்
இசையெழுப்பி மிகமகிழ்வர்
சந்தியாம் இப்பொழுதில்
தம்வீட்டிற் கெருமைகளை
உந்தியவர் விரட்டுகையில்
ஒலித்திடுவார் தம்குழலில்
S1

Page 36
நண்பனின் நினைவு
ஆற்றின் கரைவரைநீ
அன்றுவந்து என்னிடத்
t - 岭 சாற்றினய் :à: வந்திடுவாய் நீயென்று
‘தூற்றிடுதல் புதுநெல்லும்
ಆಳ್ತ' என்றேன்நான்
முருவா நாட்டினிலே வஞ்சிறையில் வாடுகிறேன்
52

புகைக்கத் தடை
t
புகைப்பதைச் சிறையில் தடுத்திருப்பார் புகையிலை தனையொரு கைதிபெறின் புகுந்திடு மதுகாவல ரிடமுடனே புகைவரு மவரது குழாய்வழியே அதையவர் புகைப்பது உரிமையுடன் அதனையே கைதிசெய முயன்றிடுலோ அமைதி யுடன் கையில் விலங்கிடுவர்.
53

Page 37
நெல்குத்தும் ஒசை
உலக்கையிடி யால்நெல்லும்
உற்றதுயர் கோடி
விலக்கியதும் ஆம் அரிசி
வெண் பஞ்சு போலே!
இதுபோன்று தான் மனிதர்க் (கு)
இவ்வுலகில் நேரும்
பொதுவாகத் தொல்லைகளே பொலிவுசெயும் பாரும்!
54

காலைக்கதிரோன்
காலக் கதிரோன் சிறைக்குள்ளே
கரத்தை நீட்டி வரவேற்பான்
மேலே துலங்கும் பணிப்புகைகள்
விலக்கி ஒளியும் தந்திடுமே
வைய மெல்லாம் புதுத்தென்பு
வழங்கும் இன்பக் கதிரோனும்
பைய நகைப்பை எழுப்பிடுவான் பஞ்சைக் கைதி முகங்களிலே
SS

Page 38
துன்பமே வாழ்வின் சுடராகும்
சிறையிற் சென்று வந்தவர்கள்
சிறப்பாய் நாட்டை ஆண்டிடலாம்
உறைத்த துன்ப விளைவுகளும்
உறுதி தரும்பொது வாழ்க்கையிலே
கொடுமையைக் கண்டு எதிர்ப்போரே
கூறில் சீர்த்த உயர்ந்தோர்கள்
விடுதலை சிறைணின்று கிடைத்ததும்
வெளிவரு கேசரி போன்றீரே

விழிப்புற்ற வியத்நாம்
மறுபடியும் தாய்நாட்டில் வளர்கம்ப மீதினிலே
உறுகொடியாய்ச் செங்கொடியும்
உயர்பறக்கும் செய்திதனை
சிறைக்கைதி யாயிருந்து
செவிமடுக்க நேர்கிறது
நிறைவுடநான் போராட
நெடுங்கதவு திறப்பதெவண்?
அடிமைநிலை யதனைவிட
அருமையதாம் விடுதலையே!
57

Page 39
சாலை திருத்துவார்
மழைத்துளிகள் மேல்சொட்ட வலிக்காற்று சவுக்கடிக்க
உழைத்திடுவீர் ஒய்வுதனை ஒருசிறிதும் இல்லாதே
பாதைகளைச் செப்பனிட்டீர் பல்லக்கு குதிரைகளில்
பாதைசெல்வோர் உம்மீது
பரிவுற்றேர் எத்தனைபேர்?
58

காவலன் திருடிய என் பிரம்பு
வன்காலம் பனிமுகில்கள்
வாழ்காலம் யாவினிலும்
என்னேடு இதுநாளும்
இருந்திட்ட அரும்பிரம்பே
நேர்வளர்ந்த வலிவுடையாய் நீசனவன் நமைப்பிரித்த
பேர்துயரம் ஆக்கியவன்
பிரிவிற்கும் முடிவிலேயோ?
59

Page 40
கருமையும் செம்மையும்
கலந்ததோர் பட்டுடை
இருவரும் உடுத்தியே
இருந்திடு கின்ருேம்
சொறிகிற விரலது
விணையை இசைத்திடும்
நெறியது Gun Gil D
நினைப்பினை ஊட்டிடும்
60
 

பட்டுடை உடுத்திய பாங்கித ஞலே ப்புள Ø --- ULI மதிப்
உருவிருந் தினஞய்
ன்றே இங்கு
நி நல்லிசை ஞரொடு ன்றே ராகமும்
ඹු ஒன்றி இசையுமே
6.

Page 41
தொலைக்கல்
உயர்வுமில்லை தூரமு மில்லை உயர்ந்த மன்னர் மன்னனு மில்லை பாட்டை யோரம் நீட்டி நிற்கும் தொலையைக் காட்டும் நிலைக்கல் தானே! வழியே செல்வோர் சரிவழி காட்டி வழியும் தவறிச் சென்றி டாமல் இன்னும் செல்ல வேண்டும் தொலையும் தன்னைக் காட்டிச் சேவை செய்வாய் உன்றன் சேவை உருசிறி தோகான் என்றும் மக்கள் நன்றி கூறுவரே!
62

தலைமைக் காவலர் திரு. மோ
பின்யாங்கின் சிறைத்தலைவர்
பொன்னுள்ளம் கொண்டவராம்
தன் பணத்தில் கைதிகட்கு
தானரிசி வாங்கிடுவார்
உறங்குவதற் குதவுதற்காய்
உள்ளன்பு கொண்டஅவர்
இரவுதனில் கைதிகளின்
இனவிலங்கைக் கழற்றிடுவார்
63

Page 42
நள்ளிரவு
துரங்குவார் முகங்களிலே
தோன்றிடுநல் தோற்றம்
தூங்கியவர் எழுந்தபின்தான்
தோன்றும் நலந்தீமை
தீமைகளும் நன்மைகளும் சேர்வதிலை பிறப்பில்
தாமவையும் அமைந்திடுமாம்
சார் சுற்றுச் சார்பில்
64

நான்கு திங்கள் நகர்ந்தன
"ஒராயிர மாண்டின்
உற்றதோர் வெளிவாழ்வு
நேராகும் சிறைக்குள்ளே
நிற்கின்ற ஒர்நாளும்"
என்றும் நம் முன்னேர்கள்
இயம்பியது முற்றுண்மை
குன்றுமணி இரக்கமில்லாக்
கொடும்வாழ்வுச் சிறையினிலே
நான்மாதம் நான்காக
நலிவுற்றேன் தோற்றமதும்
ஏன்பத்து ஆண்டுகளை
ஏற்றியது வயதினையே
65

Page 43
நான்கு தி ங்களும் நல்லுணவில்லை நாங்கு திங்களும் நல்லுறக்கமில்லை நான்கு திங்களும் மாற்றிலே உடையில் நான்கு திங்களும் நான்குளிக்கவில்லை
எனவே எந்தன் பல்லும் போனது எனது தலைமுடி நரையு மானது மெலிந்து கருத்தேன் மேவிய பசியால் நலிந்தேன் நமைப்புச் சொறியா லைய நல்ல வேளையாய் நானும் திடமாய் உள்ள பொறுமை உற்றதனல் ஒருசிறு அங்குலம் ஊர்ந்திட விலையே!
உடலே மெலிந்தது
உளமோ அசையாத் திடமாய் உருக்கெள
உறுதி பெற்றதுவே!
66

நவம்பர் பதினுென்று
நவம்பர் பதினென்ரும்நாள்
நடந்தமுதற் போர்முடிவை
உவந்துபல விழா எடுப்பார்
ஒரோர் நாடுகளில்
67

Page 44
இன்றைந்து கண்டத்தில்
எரிபோரும் மூண்டுளது இன்னப்பல் கொடுமைகளை
இயற்றியவர் நாஜிகளே
( 2)
சீனர்களின் எதிர்ப்புப்போர் சென்ருறு ஆண்டுகளாய் ஆனதொரு வீரமுடன்
ஆற்றியே வருகின்ருர்
அன்னவரின் வீரத்தை
அனைத்துலகும் அறிந்திடுமே திண்ணமுடன் எதிர்த்தாக்கல் செய்ததுமே வெற்றிவரும்
( 3 )
ஆசியா முழுதிலுமே
ஆம்ஜப்பா னெதிர்க்கொடிகள் வீசியே பறந்திருக்கும்
மேல்பெரிதும் சிறியதுமாய்
இருகொடியுந் தான் வேண் டும் சிறுதுரும்பும் பல்குத்தும்.
68

வன்பிணி
மாறுகின்ற சீனத்துத்
தட்ப வெப்ப நிலைகள் வாட்டியது என்னுடலை வன்பிணிக ளாலே ஊறுபடும் வியத் நாமின் உறுதுயரைக் கேட்க உருகிடுமெனுள மதுவும்
வருசிறையில் பிணியால் கருகிடுதல் இது நாளில் கசப் பிக்கும் உளமே
அழுவதிலும் சிரிப்பதுமேல்!
69

Page 45
தடைகள்
விடுதலே யில்லா வாழ்க்கை
வெறிச்சிடு வாழ்வதாகும்
கெடுபிடி மலசலங்கள்
கிட்டிடில் சிறையினுள்ளே
வாயிலைத் திறக்குநேரம் வயிற்றுள கழியவாரு
ஆயிடும் வயிற்றுப் போக்கு ஆம்நேரம் கதவோ மூடி
70

நான் செய்த குற்றம்
குவங்சியாம் மாநிலத்து
பதின்மூன்று மாவட்டக்
கூறுசிறை பதினெட்டில்
கொடுமை சுவைத்திட
தவறுதான் எதனைநான்
செய்திட்டேன் என்னவென
தன்னை நான் அடிக்கடியும்
சற்று கேட்டால்
என்மக்கள் மீது ஏற்பட்ட பற்றுதான் என்மீ துளதோர் ஈனமாங் குற்றமே!
71

Page 46
காலக் காட்சி
காலயில் கதிரவன்
மஆலயுச்சி ஏறியே கவினுறு செம்மைசேர்
ஒளியினைப் பொழிவான் சாலவெஞ் சிறைமுனே
கருநிழல் படர்ந்திடும் சற்றும்உள் வராமலே
சிறைச் சுவர் தடுததிடும்.
72

குளிர் தருமிரவு
படுக்கையிலை பாயில்லை
படபடக்குங் கொடுங்குளிரைத் தடுத்திடவும் போர்வையிலை சரிந்து இரு கால்மடக்கி" ஒடுக்கியே குறுக்கிடினும்
உறங்குதிற்கு முடியவில்லை கடுங்குளிரைப் பெரிதாக்கும்
கதவிமேற் காயுநிலா உடுவெள்ளி சாளரத்தின்
உள்நுழைந்து பார்த்திருக்கும்
73

Page 47
துயிலில்லா நாள்கள்
எல்லையிலா இரவுகளில்
இன்துயிலும் வரமறுக்கும்
தொல்லைதரு அவ்வேளை
தொடங்குவேன் கவிதைகஃா
நொந்த சிறை வாழ்க்கையதன் நுகர்வுகள் கவிதைகளால்
சொந்தமாய் யாத்திடுவேன்
தொகைநூறு மேலதிகம்
செய்யுளின் முடிவினிலும்
கையைக் கீழ்வைத்து உய்யும் சிறைக் கம்பிவழி
உற்றிடுவேன் வான்நோக்கி
74

முடிவில்லா மழை
ஒருசிறுநாள் வெயில்காய
ஒன்பதுநாள் மழைபெய்யும்
ஒருசிறிதும் இரக்கமிலே
உயர்வதியும் வானிற்கே
காலணியும் பிய்ந்திடவே காலெல்லாம் சேருகும்
கோலமெது ஆணுலும்
கொடுநடையைத் தொடர்ந்திடணும்
75

Page 48
சிங்மிங் திருநாள்
துளிதுளித்து மழைசிதறும் மந்தமுடை இந்தாள் தோன்றுகிற சிங்மிங்காம் திருநாளில் சிறையில் வெளியறியா துள்ளுறைந்து
வெம்புவார் சோகநிறை ஏக்கமுடன் கைதிகளும்
இப்பொழு(து) இந்நாள்
‘விடுதலையே நீயெங்கு
இருக்கிருய்?” என்ருல் நெடுந்தூரம் இருக்கின்ற
நெறிசெய்யும் அரசின் நெடுமனைகள் தனைச்சுட்டி *நீபாராய்!” என்பர் படுகிறையின் காவலரும்
பாங்குடன் எம்மிடமே

லேபிங்கிற்கு ரயில்பயணம்
கால்வலிக்கப் பலநாள்கள்
கடுந்துாரம் நடந்ததன்பின்
மேல் இங்கு ரயில்வண்டி
தனிலேறிச் செல்கின்முேம்
கரித்திட்டு மேலமர்ந்து
கடினமுடன் சென்ருலும்
எரித்துக்கால் நடப்பதிலும்
வெகு சுகமாம் இப்பயணம்
77

Page 49
கழிந்த நாளும் விணே
முழுநீல வானமது வேண்டுமென்றே என்னைப் பார்த்து முறுவலித்துக் கேலிசெயும்
சிறையின் கூட வெளியில் அங்கே முழுதாக எண்திங்கள் கழித்தேன்நான்
விலங்கின் பூட்டால் முற்ருெருநாள் கழிப்பதுவும்
விலைபெறுமோ தங்கத்து நிறையில் முழுதாக ஆயிரமாம் தோலாவின்
விலக்கு மேலாம் மீட்டு வந்த சுதந்திரநாள்
தமை மகிழ்ந் திடுநாள் எந்நாள்?
78

கூதிர்கால நினைவுகள்
பத்து மணியளவில் பல்விண்மீன் மேடேற கத்து குரலெழுப்பும் கான் வீட்டில்
பாட்டிசையும் உச்ச ஒலியெழுப்பி ஓய்ந்திடும் −
நல்லொவியில் பச்சை இலையுதிரும் பாங்கை அறிவிக்கும் இங்கு சிறைதன்னில் ஏங்கும் கைதிகட்கு எங்கு எதுகாலம் எப்படியும் மாறிடினும் ஒன்றே அவனேங்கும் ஓர் மாற்றம்
சிறைவிட்டு என்று விடுதலேயாம் என்கின்ற
இன்கனவே! சென்ற இலையுதிரும் காலத்
தொடக்கத்தில் நன்கு சுதந்திரமாய் நானிருந்தேன்
நாடதனில்
இக்கூதிர் காலத்தில் இங்கு சிறைவதிவேன்
79

Page 50
மாலைக் காட்சி
மாலை ரோஜா விரிவதுவும்
மற்றும் பின்னர் வாடுவதும்
கோலவிரிவும் உதிர்வினையும்
குறித்து நோக்க வாய்ப்பில்லை
ஆயின் ரோஜா இன் மணமும்
ஆழ்ந்த சிறையுள் பரவிடுமே தீயும் வாழ்வின் துன்பங்கள்
தீமை யாவும் உணர்த்திடுமே!
80.

சிறைவெளியில் நடக்க அனுமதி
பலகால முடங்களின் பின்
பையக்கால் நடையெடுக்க
வலக்காலை முன்னெடுக்க
மறுகாலும் நடுநடுங்கும்
அதுதாங்கா சிறைகாப்பான்
அதிகம் நான் நடந்ததுபோல்
"அதுபோதும் திரும்பிவிடு!"
அதிகாரம் செய்திடுவான்.
81

Page 51
இலையுதிர்கால இரவு
வாயில் முன்னல் வாயிலோன் நிற்பான் கையில் துப்பாக் கியுடன் காவல் அழுக்காம் மேகம் அருமதி மூடும் முழுக்காய் மேலே வானின் மீது மூட்டைப் பூச்சிகள் உற்றிடு கவச ஆட்படு 'டாங்கி"கள் அணிபோல்
மொய்க்கும் கொசுவின் கூட்டம் தொகுதி சேர்ந்து விசும்பில் தாக்கு விமானம் போல அடுக்காய்ச் சாடும் அத்தகை வேளை படுதுர ரமுமே பாயும் உள்ளம் ஆயிரங் காதம் அப்பா லுள்ள தாய்த்திரு நாடு தன்னைச் சாரும் பின்னல் சிக்கிய பேர் நூல் போல என்னுடை கனவில் இழையும் சோகம் ஒருமுழு ஆண்டு உறுசிறை வாசம் ஒருசிறு குற்றம் புரியா நானும் தாங்கினன் கண்ணிர் தனையே மையாய்! ஓங்கிய உணர்வு உற்றிடும் கவியே!
82

வானிலையின் சீர்நிலை
ஒன்றின் தொடர்பு மற்முென்ருகும் என்றும் இயற்கை இவ்வழிஇயங்கும் மழைநாள் நீங்கின் ஒளிநாள் தோன்றும் விழை வான் ஈர ஆடைகள் நீக்க என்பதை யாரும் மன்பதை அறிவர் ஆயிரங் கற்ருெ ைஆமுள மலைகள் ஆயிடு பச்சைப் பாயினை விரிக்கும் பரிதியின் வெட்பும் பாங்குறு காற்றும் சிரிக்கச் செய்யும் சீர்கவின் மலர்களை விழுதுடை மரத்துத் தழுவிய கிளைகளில் விழுமிய பறவைகள் விளைத்திடும் இசையே மக்களின் உளத்தில் மிக்குறும் உணர்வு எக்களிப் புடன் புது எழுச்சி தோன்றும் துன்பமும் நீங்கி இன்பமும் சூழும் இன்ன வழிதான் இயற்கை நியதியே!
83

Page 52
ைேறவழ்ேவு நீங்கி மலைமேல் ந
மேகங்கள் மலைதழுவும்
மலைதழுவும் முகில்களையே
வேகஞ்செல் நதிகீழே
மிளிரிடுமாம் பளிங்கைப்டே
மேற் றிசையின் மலைத்தொட மேல்நடந்து செல்கையிலே தோற்றிடுதென் திசைநோக்கி தொன்றிருந்த அன்பர்களை தோற்றமுடன் காண்கின்ற
தொய்கனவில் நான்நடப்ே
84
 

டத்தல்
ால்
பன்

Page 53


Page 54
வரைவில் வெளிவ மும்
எமது அடுத்த
அந்த க
(குறுநா அார்ாபாளி
ஆசிரி அரிதாய் மு
மூங்கிற் . (வியத்நாம் சிறுகள்
ஹங்கேரியக்
ஷாந்தோர் ெ неба.
அசோக ாவிதைத்
பரங்களுக்கு
K. G
" ad I Tultuo STI LI
FI a I Ruy PF
Calafia-L3, Ter

வெளியீடுகள்
Tan ib . "வள்) யக் கதை
கமதோங்
ITATI) தைத் தொகுப்பு)
கவிருள் " Lu LGBLIFT li தகள்
TOT தொகுப்பு
ANESH
gela Estata
liya
kl.
ory:23|| WEaSrா, Mgr" | E | O || 7