கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் சனத்தொகைப் புள்ளிவிபரங்கள்

Page 1
இலங்கையின் சனத்தொகை
புள்ளிவிபரங்
195 19 99.
சனத்தொகைத் தகவல் நிலை சனத்தொகைப் பிரிவு சுகாதார, நெடுஞ்சாலைகள்,
 
 

Fo Z
சமூகசேவைகள் அமைச்சு

Page 2

சனத்தொகை வளர்ச்சி
அட்டவணை 1.
2.
சனத்தொகைத் அட்டவணை 5.
6.
7.
கருவளம் அட்டவணை 13.
திருமணம் அட்டவணை 16.
LDU666To
அட்டவணை 19.
20.
21.
சனத்தொகை வளர்ச்சியும் செறிவும், 1871-1995 உயிர்ப்பிறப்புகளும், இறப்புகளும் சனத்தொகையின் இயற்கை அதிகரிப்பும், 1971-1994 பருமட்டான பிறப்புவீதமும், பருமட்டான இறப்புவீதமும் சனத்தொகையின் இயற்கை அதிகரிப்பு வீதமும், 1945-1994 சனத்தொகையின் எறியம், 1995-2035
தொகுப்பு
வயதுரீதியான சனத்தொகைத் தொகுப்பு, 1881-2020 சார்ந்து வாழும் சனத்தொகையின் விகிதம், 1881-2020 சார்ந்து வாழும் சிறுவர்களும் வயோதிபர்களும் வயதுச் Ցiւ-լցաւD, 1881-2020 சனத்தொகையின் தொகுப்பு வயது - பால், 1981-2000 தெரிவு செய்யப்பட்ட குடிசனமதிப்பீட்டு வருடங்களில் இனரீதியான சனத்தொகைப் பரம்பல், 1911-1981 தெரிவு செய்யப்பட்ட குடிசன மதிப்பீட்டு வருடங்களில் “ மதத்தின் அடிப்படையில் சனத்தொகைப் பரம்பல், 1911-1981 மாவட்ட ரீதியான சனத்தொகைப் பரம்பல், 1971-1996 மாவட்டரீதியான சனத்தொகைத் தொகுப்பும் நிலப்பங்கீடும், 1995
மாவட்டரீதியான பருமட்டான பிறப்பு விகிதம், 1980-1994
மாவட்டரீதியான மொத்தக் கருவள விகிதம், 1970-1972 வரையும், 1980-1982 வரையும்
வயது வகுப்பும் மொத்தக் கருவள விகிதமும், 1962-1993
திருமணங்களின் எண்ணிக்கையும், திருமண விகிதமும், 1971-1995 தெரிவு செய்யப்பட்ட சில வருடங்களில் திருமணம் செய்யும் வயதெல்லை பால் ரீதியாக
திருமணமானவர்களின் வீதாசாரம் வயது, பால் ரீதியாக, 1963-1981
மாவட்டரீதியில் பருமட்டான இறப்பு வீதம், 1980-1994 தாய், சிசு மரண விகிதங்கள், 1945-1993 இறப்பு விகிதம் வயது, பால் ரீதியாக, 1971 உம் 1980-1982

Page 3
22. பிறப்பிலிருந்து ஆயுட்கால எல்லை பால் ரீதியாக 1946-1988
23. மாவட்டரீதியாகப் பிறப்பிலிருந்து ஆயுட்கால எல்லை 1970-1972
இலும் 1980-1982
குடிபெயர்வும் நகராக்கமும்
அட்டவணை 24. மாவட்டரீதியான தேறிய குடிபெயர்வு, 1963-1971 இலும் 1971-1981
25. சர்வதேசக் குடிபெயர்வு, 1975-1994 26. மாவட்டரீதியாக நகரவாசிகளின் வீதாசாரம், 1953-1981
தொழிலாளர் படை அட்டவணை 27. பால் அடிப்படையில் தொழிலாளர்படை, 1946-1995
28. பால்ரீதியாக எறியமிடப்பட்ட தொழிலாளர்படை, 1995-2035
எழுத்தறிவும் கல்வியும் அட்டவணை 29. எழுத்தறிவு வீதம், 1881-1991
30. மாவட்டரீதியாகவும் பால்ரீதியாகவும் 10 வயதும் அதற்கு
மேற்பட்டவர்களினதும் எழுத்தறிவு வீதம், 1971-1981 31. அரசாங்கப் பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்களினது
எண்ணிக்கையும் கல்விக்கான செலவீடும், 1970-1992 32. மாவட்டரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகள், மாணவர்கள், ஆசிரியர்களினது எண்ணிக்கையும் மாணவர், ஆசிரியர் விகிதமும், 1994 சுகாதாரம் அட்டவணை 33. மொத்தச் சனத்தொகையில் தலா 100,000 பேருக்குக் காணப்படும் அரசாங்க வைத்தியசாலைகள், கட்டில்கள், வைத்தியர்களது எண்ணிக்கையும் சுகாதாரத்துக்கான செலவீனமும், 1985-1994 34. மாவட்டரீதியாகக் காணப்படும் வைத்தியர்கள், ஏனைய வைத்திய அலுவலர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்களது எண்ணிக்கை, 1994 குடும்பத் திட்டமிடல் அட்டவணை 35. கருத்தடை முறைகளைப் பாவிக்கும் திருமணம்செய்த
பெண்களின் வீதாசாரம், 1975-1993 36. மாவட்டரீதியாகக் குடும்பத்திட்ட முறையைப் புதிதாக ஏற்றுக்
கொண்டவர்கள் (எம்முறையையாயினும்), 1990-1995 37. குடும்பத் திட்டமிடலைப் பதிதாக ஏற்றுக்கொண்டவர்களின்
கருத்தடை முறைகளும் எண்ணிக்கையும், 1982-1995
38. தம்பதிகள் பாதுகாப்பு வருடங்கள், 1992-1995
நில உபயோகம் அட்டவணை 39. மாவட்டரீதியான நில உபயோகம்
சனத்தொகையும் அபிவிருத்தியும் அட்டவணை 40. மாவட்டரீதியாக, பெளதீக வாழ்க்கைத்தரச் சுட்டெண், 1971-1981 41. சார்க்’ நாடுகளின் குடியியல் சமூகப் பொருளாதாரச் சுட்டிகள்
()-

இந்நூல், இலங்கையின் சனத்தொகைப் புள்ளிவிபரங்கள், சுகாதார, நெடுஞ்சாலைகள், சமூக சேவைகள் அமைச்சின் சனத்தொகைத் தகவல் நிலையத்தினால் வெளியிடப்படும் நான்காவது பதிப்பாகும். இவ்வெளியீடு சனத்தொகைத் திட்டமிடுபவர்களினதும் முகாமையாளர்களினதும் நிர்வாகிகளினதும் மாணவர்களினதும் தேவைகளைக் கருத்தில்கொண்டு அண்மைக் கால மேலதிகப் புள்ளிவிபரங்களையும் உள்ளடக்கிப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நூாலை வெளியிடுவதற்குப் பொறுப்பெடுத்து உதவி செய்த சனத்தொகைப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் திரு.டி.பி.பி. தேவப்பிரிய, திருமதி. பத்மினி ஜயவீர, திரு. டபிள்யூ. ஏ. சிரிசேன ஆகிய உதவிப் பணிப்பாளர்களுக்கும் ஆராய்ச்சி அலுவலர் கலாநிதி எம்.எஸ்.எம். றஜப்தீன் அவர்களுக்கும் உதவிப்பதிப்பாசிரியர் திரு. தமித் குணரத்ன அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இநநூாலை வெளியீடு செய்வதற்கு நிதியுதவி செய்த ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்திற்கும் எனது நன்றி உரித்தாகுக.
இந்நூலை மேலும் விருத்தி செய்வதற்குச் செய்யப்படும் சிபாரிசுகள் வரவேற்கப்படும்.
சனத்தொகைப் பிரிவு கலாநிதி எ.ரி.பி.எல் அபேகோன் சுகாதார, நெடுஞ்சாலைகள், பணிப்பாளர் -சமூகசேவைகள் அமைச்சு, சனத்தொகைப்பிரிவு 231, டீ சேரம் பிளேஸ்,
கொழும்பு - 10.
ஒக்டோபர், 1996.

Page 4
则 ĝ 町+四*** -*娜*戈
·-1旧シB ttシ 잃·:日+*+...?.计卡 E铅*++”十+非+ e翻,*)? KG) G *器)83 }~~~~*** +**历Q ほ*シロ***町{S} *翻卷劑腳本*阿.so 赵心树中过《舞;)b=@ **ぐ「* 翻王晏婴***)*©TC)QSa 书.*.*.*唤+ +통*...*..*...4° 4'^£IGÐI Ġ© I G}G5gog冷)十G G G G ‘ගුș«»●G) ** tt」は*、廿五十本不费•}éシ 及演_++圈+++}(?)·历 *」* m、4→、も%。研Țsダ득 士,+因け+§ :} } {3.面 阳澄%邮%些酶类& 위해 있역·o©Ã©IGț¢)Gj 25U江S_6_州 : 3 .t5U行行니r@ 3一艘E隐邬%%%%江 邮一跳國脚 ) @仰있%%。韶 -"통任해9939 8道一)}介 ș%%%99@它很홍 E毋历 『利娜娜 3•于中+
● 浅遍鲁so· 肛
 
 
 
 

சனத்தொகை வளர்ச்சி
அட்டவணை 1 சனத்தொகை வளர்ச்சியும் செறிவும், 1871 - 1995
வருடம் சனத்தொகை செறிவு சராசரி வருடாந்த
('000) (g . d5) வளர்ச்சி வீதம் (%)
1871 2400 37 1881 2760 43 1.4 1891 3008 46 0.9 1901 3566 55 1.7 1911 4106 63 1.4 1921 4498 69 0.9 1931 5307 82 1.7 1946 6657 103 1.5 1953 8098 25 2.8 1963 10582 164 2.7 1971 12690 196 2.2 1981 14847 230 1.7 1982 15195 235 12 1983 15417 239 15 1984 15603 242 1.2 1985 15842 245 15 1986 16127 250 18 1987 16373 253 15 1988 16599 257 1.4 1989 16825 260 1.4 1990" 16993 263 1.1 1991* 17247 267 15 1992* 17405 269 1.0 1993 17619 273 12 1994 17865 277 1.4 1995* 18112 280 1.4
தரவுமூலம்
குடிசன அறிக்கை, குடிசனப்புள்ளி விபரத் திணைக்களம்; புள்ளி விபரப்பிரிவு, பதிவாளர்நாயகம் திணைக்களம்: சனத்தொகைப் பிரிவு, சுகாதார, நெடுஞ்சாலைகள், சமூகசேவைகள் அமைச்சு. * தற்காலிகமானவை.

Page 5
அட்டவணை 2 உயிர்ப்பிறப்புகளும், இறப்புகளும் சனத்தொகையின் இயற்கை அதிகரிப்பும், 1971 - 1994
பிறப்புகளின்
இறப்புகளின்
இயற்கை
எண்ணிக்கை எண்ணிக்கை அதிகரிப்பு
1971 382668 97209 285.459 1972 385462 103918 28,544 1973 367158 1 OO678 266480 1974 365902 119518 246384 1975 375857 115108 260749 1976 38O702 106506 274196 1977 389522 103284 286238 1978 404831 93971 310860 1979 417986 94244 323742 1980 418373 9102O 327353 1981 423793 884.81 3353.2 1982 408895 92244 316651 1983 405122 95174 3O9948 1984 391064 100725 290339 1985 389559 98O89 2.91470 1986 361735 961.45 265590 1987 357723 97756 259967 1988 344179 95934 248245 1989 363343 105239 258104 1990 340358 97807 242551 1991* 36.3068 96940 266128 1992 350431 98O17 252414 1993 35O193 93752 256441 1994 354833 99668 2551.65
தரவுமூலம் : புள்ளிவிபரப் பிரிவு,
" தற்காலிகமானவை.
பதிவாளர் நாயகம் திணைக்களம்.
 
 
 
 
 
 

அட்டவணை 3 பருமட்டமான பிறப்புவீதமும், பருமட்டான இறப்புவீதமும் சனத்தொகையின் இயற்கை அதிகரிப்பு வீதமும்
1945-1994
வருடம் பருமட்டான பருமட்டான இயற்கை
பிறப்புவீதம் இறப்புவீதம் அதிகரிப்பு (*000) ('000) வீதம்
1945 35.9 21.5 1.4 1955 37.3 11.0 2.6 1965 33.1 8.8 2.4 1975 278 8.5 19 1976 27.8 7.8 2.0 1977 27.9 74 2.1 1978 28.5 6.6 2.2 1979 28.9 6.5 2.2 1980 28.4 6.2 2.2 1981 28.2 5.9 2.2 1982 26.9 6.1 2. 1983 26.3 6.2 2.0 1984 25.1 6.5 1.9 1985 24.6 6.2 18 1986 22.4 6.0 1.6 1987 21.8 6.0 1.6 1988 20.7 5.8 15 1989 216 6.3 15 1990" 200 5.8 1.4 1991* 21.0 5.5 1.6 1992 20.1 5.6 15 1993 19.9 5.3 1.5 1994* 19.9 5.6 1.4
தரவுமூலம்
: புள்ளிவிபரப் பிரிவு,
* தற்காலிகமானவை.
பதிவாளர் நாயகம் திணைக்களம்.

Page 6
அட்டவணை 4 சனத்தொகையின் எறியம், 1995-2035 (வருட நடுப்பகுதி)
வருடம் மொத்தம் ஆண் பெண்
1995 18127 9153 8974 1996 18337 9253 9084 1997 18547 9353 91.94 1998 i 18758 94.54 9304 1999 18968 9554 . 9414 2000 19177 9653 9524 2001 19370 97.43 9627 2002 19564 98.35 9729 2003 19759 9927 9832 2004 19954 10020 9934 2005 20151 1.0114 1OO37 2010 21028 105.26 10502 2015 21707 10837 10870 2020 22195 11053 11142 2025 22585 11220 11365 2030 22924 11365 11559 2035 23186 11475 11711
தரவுமூலம் : ஏ. ரி.பி.எல். அபேகோன்,
இலங்கைக்கான குடியியல் எறியம், 1996.
 
 

சனத்தொகைத் தொகுப்பு
அட்டவணை 5 வயதுfதியான சனத்தொகைத் தொகுப்பு 1881-2020
வருடம் 0-14 15-64 65 வயதும் அதற்கு
வயது வயது மேற்பட்டோரும்
1881 43.6 54.2 2.2 1891 43.5 54.4. 2.1 1901 42.2 . 56.4 1.4 1911 40.9 56.8 2.3 1921 39.4 58.2. 2.4 1946 37.2 59.3 3.5 1953 39.7 56.8 3.5 1963 41.5 54.9 3.6 1971 39.0 56.8 4.2 1981 35.2 60.5 4.3 1991 31.2 63.4 5.4 1995 27.7 66.1 6.2 2000 24.8 68.3 6.9 2005 23.3 69.1 7.6 2010 22.2 69.2 8.6 2015 20.8 69.0 10.2 2020 19.2 68.7 12.1
தரவுமூலம்
: தரவு 1981 வரை குடிசன அறிக்கை, குடிசனப் புள்ளி விபரத்
திணைக்களம். தரவு 1991 இல் இருந்து 2020 வரை, எறியமிடப்பட்ட சனத்தொகை, சனத்தொகைப்பிரிவு, சுகாதார, நெடுஞ் சாலைகள், சமூகசேவைகள் அமைச்சு.

Page 7
s அட்டவணை 6 சார்ந்து வாழும் சனத்தொகையின் விகிதம் 1881-2020
வருடம் சார்ந்து வாழ்வோர்
விகிதம்
1881 84.6 1891 83.4 1901 77.5 1911 77.5 1921 76. 1946 718 1953 68.6 1963 76.1 1971 82.1 1981 76.1 1991 65.2 1995 51.3 2000 46.4 2005 44.7 2010 44.5 2015 44.9 2020 45.6
தரவுமூலம் : சார்ந்து வாழ்வோர் விகிதம் 1981 வரை குடிசனப்புள்ளி விபரத் திணைக்களத்தின் தரவுகளிலிருந்து கணிக்கப்பட்டுள்ளது. 1991 இல் இருந்து 2020 வரையிலான தரவுகள் சுகாதார, நெடுஞ்சாலைகள், சமூகசேவைகள் அமைச்சின் சனத்தொகைப் பிரிவின் எறியமிடப்பட்ட சனத் தொகையிலிருந்து பெறப்பட்டுள்ளது.
 
 

அட்டவணை 7 சார்ந்து வாழும் சிறுவர்களும் வயோதிபர்களும் வயதுச் சுட்டியும், 1881-2020
வருடம் சார்ந்து வாழும் சார்ந்து வாழும் வயதுச்
சிறுவர் விகிதம்| முதியோர் விகிதம் சுட்டி
1881 81.8 5.8 7.1 1891 815 5.8 7.1 1901 76.6 4.9 6.4 1911 74.6 7.8 10.5 1921 7O1 78 11.2 1946 64.9 9.6 14.8 1953 723 9.8 13.6 1963 790 11.4 14.5 1971 713 11.5 16.2 1981 60.5 11.3 18.8 1991 51.4 13.3 26.0 1995 43.8 14.3 32.7. 2OOO 38.1 15.3 40.3 2005 35.5 17.2 48.3 2010 34.3 20.1 58.5 2015 32.5 23.8 73.2 2020 30.4 27.9 91.7
தரவுமூலம்
எறியத்திலிருந்தும் கணிக்கப்பட்டுள்ளது.
குடிசனப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளிலிருந்தும் சுகாதார, நெடுஞ்சாலைகள், சனத்தொகைப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட சனத்தொகை
சமூகசேவைகள் அமைச்சின்

Page 8
அட்டவணை 8 சனத்தொகையின் தொகுப்பு வயது - பால், 1981-2000
6նաց: 1981 1995 2000 வகுப்பு
ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண்
0-4 944 910 794 764 808 777
5-9 856 827 821 810 788 760 10-14 862 827 921 912 817 808 15-19 813 790 925 898 913 907 20-24 766 761 839 806 912 891. 25-29 638 637 765 734 829 801 30-34 570 556 723 713 756 729 35-39 422 417 691 691 714 709 40-44 360 338 613 616 681 685 45-49 309 301 509 507 602 609 50-54 285 255 402 396 495 498 55-59 222 200 32O 313 386 386 60-64 183 157 266 260 301 300 65-69 133 119 216 211 241 243 70-74 97 83 160 156 185 187
75+ 109 100 188 187 225 234
மொத்தம் 7569 7278 | 9153 8974 9653 9524
தரவுமூலம் : குடிசனமதிப்பீடு 1981: இலங்கையின் எறியமிடப்பட்ட குடிசன
மதிப்பீடு 1996, ஏ. ரி.பி.எல். அபேகோன்.
 
 

அட்டவணை 9 தெரிவு செய்யப்பட்ட குடிசனமதிப்பீட்டு வருடங்களில் இனரீதியான சனத்தொகைப் பரம்பல்
191-98
இனவகுப்பு 1911 1953 1963 971 1981
சிங்களவர் 66.1 69.4 710 72.0 74.O இலங்கைத்தமிழர் 12.9 10.9 11.0 11.2 12.7 இந்தியத்தமிழர் 12.9 12.0 10.6 9.3 5.5 சோனகர் 6.5 6.3 6.5 6.7 7.0
ஏனையவர்கள் 1.6 1.4 O.9 0.8 0.8
மொத்தம் 100.0 100.0 100.0 100.0 100.0
தரவுமூலம் : குடிசன அறிக்கை, குடிசன மதிப்பீட்டுப் புள்ளிவிபரத்
திணைக்களம்.

Page 9
அட்டவணை 10 தெரிவு செய்யப்பட்ட குடிசன மதிப்பீட்டு வருடங்களில் மதத்தின் அடிப்படையில் சனத்தொகைப் பரம்பல் 1911-1981
மதப்பிரிவுகள் 1911 1953 1963 1971 1981
பெளத்தர்கள் 60.2 64.3 66.3 67.3 69.3
இந்துக்கள் 22.9 19.9 18.4 17.6 15.5
கிறிஸ்த்தவர்கள் 9.9 9.0 8.3 7.9 7.6
முஸ்லிம்கள் 6.9 6.7 6.9 7.1 75
ஏனையவர்கள் 0.1 0.1 0.1 0.1 0.1
மொத்தம் 100.0 100.0 100.0 100.0 100.0
தரவுமூலம் : குடிசன அறிக்கை, குடிசனப் புள்ளிவிபரவியல் திணைக்களம்.
 
 

அட்டவணை 11 மாவட்ட ரீதியான சனத்தொகைப் பரம்பல் 19-1996
மாவட்டம் 1971 1981 99. 1996
கொழும்பு 2672 1699 1967 2120 கம்பஹா 1391 1533 1790 களுத்துறை 730 830 946 989 கண்டி 1.188 1048 1259 1286 மாத்தளை 315 357 421 445 நுவரெலியா 450 604 541 707 காலி 735 814 947 1007 மாத்தறை 586 644 777 796 அம்பாந்தோட்டை 340 424 517 547 யாழ்ப்பாணம் 702 831 872 869 கிளிநொச்சி 101 106 மன்னார் 78 106 132 136 வவுனியா 95 95 114 115 முல்லைத்தீவு -- 77 92 95 மட்டக்களப்பு 257 330 417 428 அம்பாறை 273 389 482 496 திருகோணமலை 188 256 315 320 குருனாகல் 1026 1212 1429 1452 புத்தளம் 378 493 599 632 அனுராதபுரம் 389 588 717 712 பொலநறுவை 164 262 319 348 பதுளை 615 641 719 789 மொனறாகலை 193 274 351 385 இரத்தினபுரி 661 797 942 969 கேகாலை 655 685 752 798
இலங்கை 12690 14847 17261 18337
- Η -
தரவுமூலம் : குடிசன மதிப்பீடு 1971, 1981; 1991, 1996 க்கான மதிப்பீடுகள் சுகாதார, நெடுஞ்சாலைகள், சமூக சேவைகள் அமைச்சின் சனத்தொகைப் பிரிவிலிருந்து பெறப்பட்டுள்ளது.

Page 10
அட்டவணை 12 மாவட்ட ரீதியான சனத்தொகைத் தொகுப்பும் நிலப்பங்கீடும், 1995
மாவட்டம் சனத்தொகை நிலப்பரப்பு
கொழும்பு 11.6 1.1 கம்பஹா 9.8 2.1 களுத்துறை 5.4 2.4 கண்டி 7.0 3.0 மாத்தளை 2.4 3.0 நுவரெலியா 3.9 2.7 காலி 5.5 2.5 மாத்தறை 4.3 2.0 அம்பாந்தோட்டை 3.0 4.0 யாழ்ப்பாணம் 4.8 1.6 கிளிநொச்சி 0.6 1.9 tosöI 60Imfr O.7 3.0 வவுனியா 0.6 3.0 முல்லைத்தீவு 0.5 4.0 மட்டக்களப்பு 2.3 4.3 அம்பாறை 2.7 6.7 திருகோணமலை 1.7 4.2 குருனாகல் 7.9 7.3 புத்தளம் 3.4 4.7 அனுராதபுரம் 3.9 10.9 பொலநறுவை 19 5.O பதுளை 43 4.4 மொனறாகலை 2. 8.6 இரத்தினபுரி 5.3 5.0 கேகாலை 4.4" 2.6
இலங்கை 100.0 100.0
தரவுமூலம் : சனத்தொகைப் பிரிவு, சுகாதார, நெடுஞ்சாலைகள்,
சமூகசேவைகள் அமைச்சு; புள்ளி விபரச் சுருக்கம், 1995.
 
 

கருவளம்
அட்டவணை 13 மாவட்டரீதியான பருமட்டான பிறப்பு விகிதம், 1980-1994 (தலா 1000 பேருக்கு)
மாவட்டம் 1980 1985 1990k 1994:
கொழும்பு 28.1 24.1 23.2 25.5 கம்பஹா 20.1 16.1 14.8 15.3 களுத்துறை 25.3 21.5 16.6 u15.3 கண்டி 30.1 25.9 21.2 22.1 மாத்தளை 28.9 28.8 20.0 18.2 நுவரெலியா 27.8 35.5 23.0 27.6 காலி 24.0 22.0 20.3 19.0 மாத்தறை 28.1 28.0 21.5 2O.9 அம்பாந்தோட்டை 30.3 26.3 19.4 17.2 யாழ்ப்பாணம் 30. 23.2 11.2 14.5 கிளிநொச்சி - 26.3 31.8 மன்னார் 40.7 22.2 26.8 12.5 வவுனியா 45.7 21.9 15.6 21.2 முல்லைத்தீவு 42.2 26.6 15.3 24.1 மட்டக்களப்பு 40.1 31.1 27.4 27.3 அம்பாறை 32.0 27.2 23.6 25.0 திருகோணமலை 40.0 23.8 18.2 13.0 குருனாகல் 25.6 22.9 18.7 17.8 புத்தளம் 32.7 28.3 21.0 20.7 அனுராதபுரம் 38.3 23.8 20.6 22.2 பொலநறுவை 35.4 22.1 21.0 20.0 பதுளை 27.6 26.5 26.1 22.6 மொனறாகலை 39.4 29.3 21.2 214 இரத்தினபுரி 32.3 28.1 24.1 18.7 கேகாலை 21.3 19.0 14.8 12.9
இலங்கை 28.4 24.3 20.0 19.9
தரவுமூலம் : புள்ளிவிபரப் பிரிவு, பதிவாளர் நாயகம் திணைக்களம்.
* தற்காலிகமானவை.

Page 11
அட்டவணை 14 மாவட்ட ரீதியான மொத்தக் கருவள விகிதம் 1970-1972 Guoyub, 1980-1982 Guoljub
மாவட்டம் 1970-72 1980-82
கொழும்பு 3.7 3.4 கம்பஹா 2.3 களுத்துறை 3.6 3.2 கண்டி 4.1 3.9 மாத்தளை 4.6 3.5 நுவரெலியா 3.7 2.2 காலி 3.7 3.1 மாத்தறை 4.5 3.8 அம்பாந்தோட்டை 4.8 3.7 யாழ்ப்பாணம் 4.2 3.8 LD66T60T Tir 5.3 4.5 முல்லைத்தீவு 3.8 வவுனியா 5.7 4.8 மட்டக்களப்பு 5.4 4.9 அம்பாறை 3.5 திருகோணமலை 5.5 5.0 குருனாகல் 4.0 2.9 புத்தளம் 4.3 3.6 அனுராதபுரம் 5.3 4.O பொலநறுவை -- 3.5 பதுளை 4.8 3.5 மொனறாகலை 5.0 இரத்தினபுரி 4.1 3.7 கேகாலை 3.2 2.7
இலங்கை 4.1 3.4
தரவுமூலம் : 1970-72 தரவுகள் - "எஸ்கேப்’ ஆசிய சனத்தொகைக் கல்வி
gsu. 62-6Tů, 1988.
1980-82 தரவுகள் - குடியியல் பயிற்சியும் ஆராய்ச்சிப் பிரிவும், கொழும்பு பல்கலைக்கழகம்.

அட்டவணை 15 வயது வகுப்பும் மொத்தக் கருவள விகிதமும் 1993 ܝ 1962
வயது வகுப்பு 1962-64 1970-72 1980-82 1982-87 1988-93
15-19 52.4 40.4 38.3 38 35 20-24 228.8 1794 172.7 147 110 25-29 279.9 227.3 1966 161 134 30-34 239.2 1998 148.8 122 104 35-39 155.5 1313 89.1 71. 54 40-44 46.0 40.6 26.4 23 14 45-49 6.7 6.0 3.9 3 4
மொ.கரு.விகி. 5.0 4.1 3.4 2.8 2.3
தரவுமூலம் : "எஸ்கேப் இலங்கையின் கருவள விகிதத்தின் போக்கும் மட்டமும்; மாவட்டரீதியான பகுப்பாய்வு; குடியியலும் சுகாதார மதிப்பீடும், 1987, 1993.

Page 12
அட்டவணை 16
திருமணங்களின் எண்ணிக்கையும், திருமண விகிதமும்
1971-1995
வருடம் எண்ணிக்கை திருமணங்களின் எண்ணிக்கை
தலா ஆயிரம் பேருக்கு
1971 86095 6.8 1972 90311 7.0 1973 93.162 7.1 1974 91730 6.9 1975 941,66 7.0 1976 104659 7.5 1977 106318 7.6 1978 119006 8.4 1979 12OO75 8.3 1980 121415 8.2 1981 125223 8.3 1982 123952 8.2 1983 123731 8.0 1984 125671 8.1 1985 128858 8.1 1986 128294 8.0 建 1987 125996 7.9 1988 13O889 7.9 1989 141532 8.4 1990 151935 8.9 1991* 154856 8.9 1992 1521.54 8.7 1993* 149002 8.4 1994' 1561.58 8.7 1995* 166076 9.1
தரவுமூலம் : புள்ளி விபரப்பிரிவு, பதிவாளர் நாயகம் திணைக்களம்.
தற்காலிகமானவை.

அட்டவணை 17 தெரிவு செய்யப்பட்ட வருடங்களில் திருமணம் செய்யும் வயதெல்லை பால் ரீதியாக
- ஆண்
1901 s 24.6 18.3
1911 26.5 20.8
1921 27.0 21.4
1946 27.0 20.7
1953 27.2 20.9
1963 27.9 22.1
1971 28.0 23.5
1981 27.9 24.4 1987* 24.8
1993 - 25.5
தரவுமூலம் : குடிசன மதிப்பீடு, பொது அறிக்கை, 1981;
குடியியல் சுகாதார மதிப்பீட்டு அறிக்கைகள் 1988, 1993.
“ வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கவில்லை.

Page 13
அட்டவணை 18
திருமணமானவர்களின் வீதாசாரம் வயது, பால் ரீதியாக
1963-98
(வீதம்)
வயது ' ' ' ' . . . . ܗܢܕܘ منابع « • V • y − y −
1963 1971 1981 1963 1971 1981
15-19 O.9 0.6 0.9 14.7 10.4 9.7
20-24 15.0 13.3 16.2 57.6 45.9 43.7
25-29 49.0 46.2 48.0 81.0 73.4 67.9
30-34 72.8 73.4 74.3 88.6 85.8 81.2
35-39 85.2 85.0 86.2 898 88.9 86.1
40-44 87.O 88.7 89.9 86.1 86.9 86.1
45-49 88.6 89.1 90.5 81.6 83.5 83.6
50-54 86.6 88.2 90.0 72.O 76.1 78.6
55-59 84.3 86.9 89.1 64.9 69.7 72.7
60-64 80.4 83.8 86.3 50.4 58.0 63.6
65 g to 71.9 76.3 79.3 33.5 40.7 470 மேலும்
சகல வயதி| 55.9 53.6 55.2 63.0 59.1 59.0 15 వీg
தரவுமூலம் : குடிசன மதிப்பீடு, உறைவிடம் 1981, பொது அறிக்கை.

அட்டவணை 19
* தற்காலிகமானது.
மாவட்டரீதியில் பருமட்டான இறப்பு வீதம் 1980 - 1994
மாவட்டம் 1980 1985 ] 1990* | 1992* | 199Ꮞ*
கொழும்பு 8.8 8.7 8.9 8.5 9.1 கம்பஹா 5.7 6.0 5.8 5.6 5.4 களுத்துறை 5.9 6.5 5.5 5.6 5.4 கண்டி 7.3 7.2 6.3 6.3 6.2 மாத்தளை 5.1 5.6 4.9 4.9 4.5 நுவரெலியா 6.5 9.5 8.3 7.6 9.1 காலி 6.2 6.2 5.9 5.8 6.2 மாத்தறை 6.0 6.4 6.1 5.4 5.6 அம்பாந்தோட்டை 4.8 4.2 3.6 3.7 3.4 யாழ்ப்பாணம் 5.3 4.7 2.8 4.9 5.3 கிளிநொச்சி O 4.3 4.6 4.8 LD66T60T Trr 5.6 4.4 5.6 4.6 2.0 வவுனியா 6.0 4.8 3.2 4.3 3.3 முல்லைத்தீவு 5.4 3.5 2.5 3.5 2.9 மட்டக்களப்பு 6.8 5.7 7.8 70 5.7 அம்பாறை 5.0 4.1 4.6 4.9 3.8 திருகோணமலை 4.8 4.0 4.1 3.3 3.0 குருனாகல் 5.8 6.1 5.0 5.0 4.9 புத்தளம் 5.9 6.2 5.0 4.9 5.0 அனுராதபுரம் 5.1 5.3 5.2 4.8 4.8 பொலநறுவை 4.3 4.1 4.2 5.6 5.0 பதுளை 6.0 5.8 6.5 4.8 4.7 மொனறாகலை 3.8 3.2 3.1 2.7 3.1 இரத்தினபுரி 6.3 6.0 5.4 5. 4.9 கேகாலை 5.0 6.0 5.4 4.9 4.3
இலங்கை 6.2 6.2 5.8 5.7 5.6
தரவுமூலம் : புள்ளிவிபரப் பிரிவு, பதிவாளர் நாயகம் திணைக்களம்.

Page 14
அட்டவணை 20 தாய், சிசு மரண விகிதங்கள்
1945 - 1998
வருடம் தாய் மரண சிசு மரண
விகிதம் தலா விகிதம் தலா (100,000 பேருக்கு) (1000 பேருக்கு)
1945 1650 139.7 1950 560 81.6 1955 410 71.5 1960 300 56.8 1970 150 47.5 1971 140 44.8 1972 130 45.6 1973 120 46.3 1974 100 51.2 1975 100 45.1 1976 90 43.7 1977 100 42.4 " 1978 80 37.1 1979 80 37.7 1980 60 - 34.4 1981 60 29.5 1982 60 30.5 1983 60 28.4 1984 40 27.2 1985 50 24.2 1986 50 23.2 1987 40 22.6 1988 40 20.2 1989 30 18.4 1990 30 19.3 1991* -- 17.2 1992* 18.2 1993 - 16.3
தரவுமூலம் : புள்ளிவிபரப் பிரிவு, பதிவாளர் நாயகம் திணைக்களம்.
* தற்காலிகமானது.
20- SS
 
 

அட்டவணை 21 இறப்பு விகிதம் வயது, பால் ரீதியாக 1971 duid 1980 - 1982
வயது 1971 1980-82
வகுப்பு ஆண் பெண் ஆண் பெண்
1 வயதுக்குக் கீழ் 54.0 44.9 36.4 30.1 1-4 5.1 6.0 3.0 3.2 5-9 15 1.7 1.0 0.8 10-14 11 1.0 0.8 O.7 15-19 15 1.4 15 11 20-24 2.2 18 2.3 15 25-29 2.6 2.4 2.3 1.6 30-34 2.8 2.5 2.4 1.7 35-39 4.1 3.2 2.9 1.8 40-44 5.4 3.4 4.2 2.2 45-49 7.6 4.7 6.2 3.2 50-54 10.4 6.3 9.3 - 49 55-59 15.3 9.9 . 14.0 7.9 60-64 21.3 15.3 210 13.1 65-69 32.6 26.3 315 21.8 70-74 52.6 47.1 47.1 36.2 75-79 85.4 68.0 701 59.7 80-84 1319 1263 103.5 97.6
தரவுமூலம் : "எஸ்கேப்' இலங்கையின் சனத்தொகையைப் பற்றிய புத்தகத் தொடர் இல. 4; தேசிய மாவட்ட வாழ்க்கை அட்டவணைகள் 1980 - 1982, குடிசனப் புள்ளிவிபரவியல் திணைக்களம்.

Page 15
அட்டவணை 22 பிறப்பிலிருந்து ஆயுட்காலஎல்லை பால் ரீதியாக 1946 - 1988
1946 1953 1962 1971 1981 1988
மொத்தம் 42.2 58.2 61.7 65.5 69.9 712
ஆண் 43.9 58.8 61.9 64.2 67.7 68.8
பெண் 41.6 57.5 61.4 66.7 72.1 73.5
தரவுமூலம்
" மதிப்பீடு செய்யப்பட்டது.
: குடிசனப் புள்ளிவிபரவியல் திணைக்களம்.
 
 

śwór
அட்டவணை 23 மாவட்டரீதியாகப் பிறப்பிலிருந்து ஆயுட்காலஎல்லை 1970 - 72 இலும் 1980 - 82
மாவட்டம் 1970-1972 1980-1982
ஆண் பெண் ஆண் பெண்
கொழும்பு 62.5 66.0 60.1 إن 67.9 : { إن கம்பஹா - - 71.6 76.2 களுத்துறை 67.6 70.8 710 745 கண்டி 60.6 62.2 62.7 67.9 மாத்தளை 63.4 64.1 68.2 71.9 நுவரெலியா 56.6 55.1 68.0 69.1 காலி 67.3 70.7 69.3 73.5 மாத்தறை 68.3 71.4 702 75.5 அம்பாந்தோட்டை 67. 69.3 73.2 76.8 யாழ்ப்பாணம் 66.0 67.1 700 75.1 மன்னார் 63.7 63.2 69.0 718 வவுனியா 64.9 66.O 71.69 74.9eوي மட்டக்களப்பு 59.5 60.4 65.9 68.8 அம்பாறை 63.8 66.6 69.9 72.9 திருகோணமலை 65.1 65.4 69.7 72.6 குருனாகல் 66.4 69.2 68.4 73.6 புத்தளம் 64.2 68.3 68.7 73.9 அனுராதபுரம் 65.2 68.8 69.8 73.5 பொலநறுவை 67.0 69.1 720 77.8 பதுளை 61.2 61.9 65.7 68.7 மொனறாகலை 68.0 69.4 74.7 75.5 இரத்தினபுரி 63.8 63.4 68.4 704 கேகாலை 66.8 69.0 70.1 74.6
இலங்கை 64.2 66.7 67.7 72.
அ - கம்பஹா மாவட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது . ஆ - முல்லைத்தீவு மாவட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தரவுமூலம் : குடிசனப்புள்ளி விபரவியல் திணைக்களம்.

Page 16
3,16 iulioqui நகராக்கமும்
அட்டவணை 24
மாவட்ட ரீதியான தேறிய குடிபெயர்வு 1963 - 1971 இலும் 1971 - 1981
1963-1971 1971-1981
மாவட்டம் எண்ணிக்கை வீதம் எண்ணிக்கை வீதம்
கொழும்பு +39237 +1.16. -96936 -6.07 கம்பஹா m - +35010 +2.74 களுத்துறை -9472 -139 -31593 -4.06 கண்டி -74055 -6.64 -185686 -18.06 மாத்தளை , -5349 -1.88 -32114 -9.57 நுவரெலியா -22593 -533 -78424 -12.72 காலி -19502 -2.83 -46481 -6.01 மாத்தறை -46111 -8.37 -69319 -1128 அம்பாந்தோட்டை -22O1 -0.72 -- 725 +0.19 ாழ்ப்பாணம் -36250 -552 -30468 -400 LD66T60T Tir +1846 +2.68 - 12317 +13.83 வவுனியா +5671 +6.92 +11284 +14.80 முல்லைத்தீவு m - - 18647 +31.86 மட்டக்களப்பு +2126 +0.94 -5987 -2.05 அம்பாறை -2023 -0.83 +40819 +12.49 திருகோணமலை +6430 +3.94 +1491 +0.68 குருனாகல் -22238 -2.37 -30923 -27.72 புத்தளம் +2569 +0.75 +10054 +2.32 அனுராதபுரம் +25120 + 7.51 -- 71209 +14.83 பொலநறுவை +15694 +11.31 --50712 +24.36 பதுளை 32479 -5.71 -102251 -16.28 மொனறாகலை + 16367 +10.06 --14359 +6.23 இரத்தினபுரி -862 -0.14 -33173 -4.52 கேகாலை -24010 -3.89 -62340 -9.40
தரவுமூலம் : குடிசன மதிப்பீடு, பொது அறிக்கை - 1981.
(a)-
 
 
 
 

அட்டவணை 25
சர்வதேசக் குடிபெயர்வு, 1975 - 1994
வருடம் வரவு அகல்வு தேறிய தேறிய
(1) (2) குடிபெயர்வு | குடிபெயர்வு
விகிதம் தலா
(1)-(2) 1000 பேருக்கு
1975 166807 197403 -30596 -2.3 1976 186928 23.9112 -521.84 -3.8 1977 224925 276993 -52O68 -3.7 1978 314556 355084 -40528 -2.8 1979 374728 418307 -43579 -3.0 1980 415550 483596 -68046 -4.6 1981 5220.82 572344 -50262 -3.3 1982 564009 655.454 -91.445 -6.0 1983 525251 629662 -104411 -6.8 1984 551291 628175 -76884 -4.9
1985 495324 504313 -8989 -0.6
1986 4621.79 463009 -830 -0.1 1987 3921.65 435962 -43797 -2.7 1988 426637 477459 -50822 -3.1 1989 421469 4.41071 -19602 -1.2 1990 565897 545900 +19997 +1.2 1991* 552571. 620361 -67801 -3.9 1992* 767247 839229 -71982 -4.1 1993" 817086 846.556 -29470 -1.7 1994' 897507 897 170 +337 +.02
தரவுமூலம் : பதிவாளர் நாயகம் திணைக்களம்.
" தற்காலிகமானது.

Page 17
அட்டவணை 26 மாவட்ட ரீதியாக நகரவாசிகளின் வீதாசாரம் 1953 - 1981
மாவட்டம் 1953 1963 1971 1981
கொழும்பு 415 46.4 55.2 74.4 கமபஹா - 27.9 களுத்துறை 11.1 2O.O 21.9 21.5 கண்டி 10.8 11.4 12.4 13.8 மாத்தளை 8.6 11.5 11.9 10.7 நுவரெலியா 5.5 6.2 6.1 6.2 காலி 12.7 20.3 21.1 20.4 மாத்தறை 9.8 11.7 11.3 11.1 அம்பாந்தோட்டை 5.8 8.1 9.8 9.8 யாழ்ப்பாணம் 15.7 24.6 33.3 32.6 LD66T6OT Tir - 15.0 14.3 13.1 வவுனியா 16.3 21.7 19.4 முல்லைத்தீவு -- - 9.3 மட்டக்களப்பு 6.4 19.1 27.1 24.0 அம்பாறை 11.7 13.7 திருகோணமலை 31.4 25.1 38.4 32.3 குருணாகல் 3.3 3.5 4.1 3.6 புத்தளம் 9.4 12.6 13.9 12.5 அனுராதபுரம 8.0 9.9 10.0 70 பொலநறுவை } 10.0 7.8 பதுளை 4.7 7.0 9.O 8.0 மொனறாகலை } 2.7 2.2 இரத்தினபுரி 4.5 4.8 7.6 74 கேகாலை 1.2 3.0 7.0 7.7
தரவுமூலம் : “ எஸ்கேப்’ நாட்டைப் பற்றிய புத்தகத்தொடர் இல . 4 குடிசனப்புள்ளிவிபரவியல் திணைக்களம், குடிசன மதிப்பீடு,
1981, பொது அறிக்கை.
 
 

தொழிலாளர் படை
அட்டவணை 27 பால் அடிப்படையில் தொழிலாளர்படை 1946-1995
வருடம் தரவுமூலம் பெண்
1946 குடிசன அறிக்கை 2611 2041 570 1953 குடிசன அறிக்கை 2993 2268 725 1963 குடிசன அறிக்கை 3452 2736 716 1968 தொழிலாளர் படை மதிப்பீடு 4138 3147 99. 1969/70 | சமூகப் பொருளாதார மதிப்பீடு | 4169 3124 | 1045 1971 குடிசன அறிக்கை 4488 3312 1176 1973 தொழிலாளர் படை, பங்களிப்பு
விகிதத்தின் மதிப்பீடு 4560 3267 1293 1975 நில, தொழிலாளர் உபயோகத்
தின் மதிப்பீடு 4957 3490 1467 1980/81 | தொழிலாளர் படையும் சமூகப்
பொருளாதார மதிப்பீடும் 5595 4059 1536 1981 குடிசன அறிக்கை 5016 3736 1280 1985/86" | தொழிலாளர் படையும் சமூகப்
பொருளாதார மதிப்பீடும் 5972 4O15 1957 1990" | தொழிலாளர் படையும் சமூகப்
பொருளாதார மதிப்பீடும் 6968 4374 2595 1991" | இலங்கையின் தொழிலாளர் படைமதிப்பீடு 5877 3768 2109 1992" | இலங்கையின் தொழிலாளர் படைமதிப்பீடு 5757 3880 | 1877 1993 I இலங்கையின் தொழிலாளர் படைமதிப்பீடு 6032 | 3989 2043 1994 இலங்கையின் தொழிலாளர் படைமதிப்பீடு 6079 | 4073 2006 1995 இலங்கையின் தொழிலாளர் படைமதிப்பீடு 6084 | 4069 2015
தரவுமூலம்
“ வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கப்படவில்லை.
சம்பந்தப்பட்ட வருடங்களின் குடிசனமதிப்பீட்டு அறிக்கைகள்.

Page 18
அட்டவணை 28 பால்ரீதியாக எறியமிடப்பட்ட தொழிலாளர்படை, 1995-2035 (நடு வருடம்)
6(5LLD மொத்தம் ஆன பெண்
1995 8082 5387 2695
1996 8241 5483 2758
1997 8403 5582 2821
1998 8568 5682 2886
1999 8736 5784 2952
2000 89.08 5888 3020
2001 9040 5976 3.064
2002 917.4 6066 3108
2003 9309 6157 3152
2004 9447 6249 31.98 2005 9587 6343 3244
2010 101.08 6651 3457
2015 10472 6894 3578
2020 10775 7052 3723
2025 10962 7172 3790
2030 11080 72O1 3878
2035 11009 7146 3863
தரவுமூலம்
: ஏ. ரி.பி.எல் அபேகோன்
இலங்கையின் குடியியல் எறியம், 1996.
 
 
 
 
 

எழுத்தறிவும் கல்வியும்
அட்டவணை 29 எழுத்தறிவு வீதம், 1881 - 1991
குடிசன ஆண் பெண் மொத்தம் வருடம
1881 29.8 3.1 17.4 1891 36.1 5.3 21.7 1901 42.0 8.5 26.4 1911 47.2 12.5 3.0 1921 56.4 21.2 39.9 1946 70.1 43.8 57.8 1953 75.9 53.6 65.4 1963 79.3 63.2 71.6 1971 85.6 70.9 78.5 1981 91.1 83.2 87.2 1990/91 90.2 83.1 86.6
தரவுமூலம் : குடிசன மதிப்பீட்டு அறிக்கை, 1981; தொழிலாளர் படையும்
சமூகப் பொருளாதார மதிப்பீடும், 1990/91.
“ வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கப்படவில்லை.

Page 19
அட்டவணை 30 மாவட்டரீதியாகவும் பால்ரீதியாகவும் 10 வயதும்
அதற்கு மேற்பட்டவர்களினதும் எழுத்தறிவு. வீதம்
19ዝ – 1981
எழுத்தறிவு வீதம் மாவட்டம் 1971 1981
ஆண் பெண் | மொத்தம் ஆண் பெண் |மொத்தப்
இலங்கை 85.6 70.9 78.5 911 83.2 87.2 கொழும்பு 91.9 84.4 88.4 95.8 92.3 94.1 கம்பஹா - - -- 96.3 92.9 94.6 களுத்துறை | 88.6 77.7 83.2 93.2 87.5 90.3 தண்டி 84.2 63.9 742 90.9 81.0 85.9 மாத்தளை 82.7 6.3.3 73.4 89.2 78.0 83.7 நுவரெலியா | 78.9 48.3 63.9 87.6 69.6 78.7 காலி 88.1 77.2 82.6 92.7 87.1 89.8 மாத்தறை 85.6 71.4 78.4 90.2 81.7 85.8 அம்பாந்தோட்டை 82.7 63.9 73.6 87.5 75.8 81.8 யாழ்ப்பாணம் 86.3 79.2 82.7 94.5 92.3 93.4 மன்னார் 82.4 68.0 75.9 89.7 83.4 86.8 வவுனியா 81.8 69.9 76.8 89.2 80.9 85.4 முல்லைத்தீவு - - 91.3 86.0 89.0 மட்டக்களப்பு | 66.4 46.7 57.O 744 61.9 68.3 அம்பாறை 76.4 50.7 64.4 82.3 66.7 75.0 திருகோணமலை 76.4 57.6 68.1 84.9 73.1 79.5 குருனாகல் 88.0 74.O 81.2 92.0 84.2 88.2 புத்தளம் 88.0 79.1 83.7 92.4 87.6 90.0 அனுராதபுரம் | 84.2 66.2 76.0 90.9 813 86.5 பொல்நறுவை 84.2 69.6 78.1 89.9 82.8 87.0 பதுளை 78.3 515 65.2 86.1 69.9 78.1 மொனறாகலை 75.2 52.8 65.1 83.6 70.9 78.0 இரத்தினபுரி 81.1 61.0 71.6 87.9 76.4 82.4 கேகாலை 86.2 70.3 78.4 92.0 83.2 87.5
தரவுமூலம் : குடிசன
மதிப்பீட்டு அறிக்கை,
1981.
 
 

அட்டவணை 31 அரசாங்கப் பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்களினது எண்ணிக்கையும் கல்விக்கான செலவிடும் 1970 - 1992
1970 1975 1980 1990 1992
பாடசாலைகளின் எண்ணிக்கை 9928 9675 91.17 9856 10042
ஆசிரியர்களின் எண்ணிக்கை | 96426| 99067| 145182| 177089| 175813
மாணவர்களின் எண்ணிக்கை 2716187 2431626| 3280787 4108005| 4156254
ஒரு ஆசிரியருக்கான மாணவர் 28 24 24 23 24 -களின் எண்ணிக்கை
பல்கலைக்கழக மாணவர்களின் 11545 13260 | 17094| 28365| 26828 -எண்ணிக்கை ஆரம்ப, கனிஷ்ட, கல்விக் |454987| 71584|1481394|5756848 - -கான செலவீனம் (ரூ.1000)
உயர்கல்விக்கான செலவீனம்
-(ரூ.1000) 324954 56749 289.302 1122032 --
கல்விக்கான மொத்தச் செலவீனம்
-(ரூ.’000) 779941 128333 1770696 6877880 -
iqqqışqırıq
தரவுமூலம் : புள்ளிவிபரக் கைநூல், குடிசனப்புள்ளி விபரவியல் திணைக்களம்,
1974, 1978, 1984, 1991, 1992.

Page 20
அட்டவணை 32 மாவட்டரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகள், மாணவர்கள், ஆசிரியர்களினது எண்ணிக்கையும் மாணவர் ஆசிரியர் விகிதமும், 1994
LDT6N LLD unt LeFT606) Lort GOOT6...fr ஆசிரியர் ஒரு ஆசிரியரு களின் களின் களின் ST60T LOIT 67 suff எண்ணிக்கை எண்ணிக்கை எண்ணிக்கை களின் விகிதம் கொழும்பு 447 354O68 14421 24.55 கம்பஹா 581 3.36579 13674 24.61 களுத்துறை 463 215610 94.17 22.89 கண்டி 690 298.738 14644 20.40 மாத்தளை 316 108O39 516.1 20.93 நுவரெலியா 493 166868 5928 28.14 காலி 504 231074 11431 20.21 மாத்தறை 395 182235 10826 17.64 அம்பாந்தோட்டை 333 144511 6826 21.17 யாழ்ப்பாணம் 473 180839 6510 27.77 கிளிநொச்சி 81 38699 760 50.91 Lost 60TT 105 18801 614 30.62 வவுனியா 186 26252 1200 21.87 முல்லைத்தீவு 10. 27587 656 42.05 மட்டக்களப்பு 295 10872O 3662 29.68 அம்பாறை 379 154730 6.738 22.96 திருகோணமலை 235 82424 3662 22.50 குருனாகல் 962 351379 18445 1905 புத்தளம் 351 160306 5887 27.23 அனுராதபுரம் 559 195950 92.01 21.29 பொலநறுவை 215 86063 3434 25.06 பதுளை 571 194271 10300 1886 மொனறாகலை 253 107433 4499 23.87 இரத்தினபுரி 594 243729 10065 24.21 கேகாலை 609 179535 10118 1774 இலங்கை 101.91 4194440 188079 22.36
தரவுமூலம் : புள்ளிவிபரப் பிரிவு, கல்வி அமைச்சு.
(32
 
 
 

அட்டவணை 33 மொத்தச் சனத்தொகையில் தலா 100,000 பேருக்குக் காணப்படும் அரசாங்க வைத்தியசாலைகள், கட்டில்கள், வைத்தியர்களது எண்ணிக்கையும் சுகாதாரத்துக்கான செலவீனமும், 1985 - 1994
வருடம் வைத்தியசாலைகள் கட்டில்கள் வைத்தியர்கள் செலவீனம் (ரூ. '000)
1985 2.52 277.3 13.5 12332.6
1986 2.54 279.2 13.8 12998.7
1987 2.54 275.2 14.3 21577.1
1988 2.49 268.0 14.0 2251O.O
1989 2.49 2721 14.6 29979.8
1990 2.12 243.7 14.4 31674.8
1991 2.12 242.3 17.0 31528.4
1992 2.42 271.1 19.2 40029.3
1993 2.42 273.3 21.1 44862.8
1994 2.41 275.9 22.7 46306.2
தரவுமூலம் : தரவுகள் 1992வரை குடிசனப் புள்ளிவிபரவியல் திணைக்களம், புள்ளி விபரக் கைநூல், 1994; 1993, 1994 ஆம் ஆண்டுகளுக்கான தரவுகள் சுகாதார அமைச் சின் வருடாந்த சுகாதார அறிக்கைகளிலிருந்து கணிக்கப்பட்டுள்ளது.

Page 21
அட்டவணை 34 மாவட்ட ரீதியாகக் காணப்படும் வைத்தியர்கள், ஏனைய வைத்திய அலுவலர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்களது எண்ணிக்கை,
1994
மாவட்டம் உதவி வைத்தி km. வைத்திய குடும்ப சுகா
tust ÜLL- அலுவலர்கள் தார
வைத்தியர்கள் சேவையாளர்கள்
கொழும்பு 1479 4190 469 கம்பஹா − − 404 1230 508 களுத்துறை 284 734 419 கண்டி : 543 1663 567 மாத்தளை 123 286 197 நுவரெலியா 115 251 172 காலி 334 1001 389 மாத்தறை 171 523 385 அம்பாந்தோட்டை 83 243 316 யாழ்ப்பாணம் 172 576 134 கிளிநொச்சி" 27 33 43 மன்னார்,வவுனியா 45 86 30 மட்டக்களப்பு 81 305 104 அம்பாறை : 121 314 180 திருகோணமலை 65 153 55 குருனாகல் 338 1020 667 புத்தளம் 151 347 209 அனுராதபுரம் 201 626 396 பொலநறுவை 104 207 152 பதுளை 179 597 291 மொனறாகலை 78 205 176 இரத்தினபுரி 237 616 402 கேகாலை 163 491 353 விசேட அமைப்பு 293 813 இலங்கை 5791 6614 16510 -ل
தரவுமூலம் : சுகாதார அமைச்சின் வருடாந்த சுகாதார அறிக்கை, 1994
* முல்லைத்தீவு மாவட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
 

குடும்பத் திட்டமிடல் SS
அட்டவணை 35
கருத்தடை முறைகளைப் பாவிக்கும் திருமணம்செய்த பெண்களின் வீதாசாரம்
1975 - 1993
கருத்தடை முறைகள் 1975 1982 1987: 1993*
நவீன முறைகள் வாசெக்டமி 0.7 3.7 4.9 3.7 ரியூபெக்டமி 9.2 17.0 24.9 23.5 லுாப் (ஐ.யு.டி.) 4.7 2.5 2.1 3.0 மாத்திரைகள் 15 2.6 4.1 5.5 ஊசிமருந்து 0.4 1.4 2.7 4.6 கருத்தடை உறை 2.3 3.2 1.9 3.3 டயபிரேம்/நுரை/நோர்பிளான்ட் - - 0.1
மொத்தம் 18.8 30.4 40.6 43.7
பாரம்பரிய முறைகள் பாதுகாப்பான காலம் 8.0 13.0 14.9 15.2 மீள எடுத்தல் 1.5 4.7 3.4 5.0 ஏனைய முறைகள் 3.7 6.8 2.8 2.2
மொத்தம் - 13.2 24.5 21.1 22.4
சகல முறைகளும் 32.0 549 61.7 66.1
தரவுமூலம் : உலகக் கருவள மதிப்பீட்டு அறிக்கை 1975; கருத்தடைப் பாவனை மதிப்பீட்டு அறிக்கை 1983; குடியியல், சுகாதார மதிப்பீட்டு அறிக்கைகள் 1988, 1993.
“ வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கப்படவில்லை.

Page 22
அட்டவணை 36 மாவட்டரீதியாகக் குடும்பத்திட்ட முறையைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள் (எம்முறையையாயினும்) 1990 - 1995
மாவட்டம் 1990 1992 1994 I995*
கொழும்பு 31049 38110 38703 37669 கம்பஹா 10080 12306 11398 12189 களுத்துறை 6383 9522 8081 9369 கண்டி 10734 - 12725 13976 15032 மாத்தளை 4608 6652 5523 6096 நுவரெலியா 4911 3487 3659 4227 காலி 5080 71.45 7479 7368 மாத்தறை 4.194 6631 5780 5904 அம்பாந்தோட்டை 3560 5675 4707 5623 யாழ்ப்பாணம் 3659 4846 4128 4045 கிளிநொச்சி 280 - Lost 60TT fr 467 -- ܒ
முல்லைத்தீவு 242 -- - - வவுனியா 727 622 1014 849 மட்டக்களப்பு 1411. 2584 1969 2643 அம்பாறை 2302 3751 1940 5264 திருகோணமலை 2084 4245 365 3962 குருனாகல் 13754 3023 11057 11210 புத்தளம் 5265 5369 6393 7047 அனுராதபுரம் 81.37 10940 10573 9386 பொலநறுவை 1159 3627 5987 6929 பதுளை 7327 10267 9218 7752 மொனறாகலை 4542 4250 4404 5266 இரத்தினபுரி 6688 8857 8089 8747 கேகாலை 6005 6606 6291 7149
இலங்கை 144648 178935 176289 183726
தரவுமூலம் குடும்ப சுகாதாரப் பணியகம், சுகாதார, நெடுஞ்சாலைகள்,
சமூகசேவைகள் அமைச்சு.
* தற்காலிகமானது.
36
 
 
 

அட்டவணை 37 குடும்பத் திட்டமிடலைப் புதிதாக ஏற்றுக்கொண்டவர்களின் கருத்தடை முறைகளும் எண்ணிக்கையும், 1982 - 1995
மொத்தம் - سدههای اوست سست -டமி -டமி மாத்திரை ந்து ளான்ட்
1982 13048 48876 16115 26231 10211 - 114481 1983 46979 64798 16328 33821 11271 - 173197 1984 37542 63786 16140 32895 9660 - 160023 1985 17443 54329 13877 34248 19070 - 138967 1986 12492 40641 12759 39939 37803 - 143634 1987 8705 32312 12337 36235 45827 - 135416 1988 3313 19428 12768 34130 50590 - 120229 1989 1805 17537 10929 31380 59487 - 121138 1990 1836 28496 12020 31385 70911 - 144648
1991 1816 38726 15152 38484 || 69252 442 163872 1992 1525 40506 24925 48353 63170 456 178935 1993 1062 37253 24528 48764 57406 676 169689 1994 957 36882 26215 44707 66297 1231 176289 1995* 737 32888. 27886 43258 784.82 506 183726
தரவுமூலம் : குடும்ப சுகாதாரப் பணியகம், சுகாதார, நெடுஞ்சாலைகள்,
சமூக சேவைகள் அமைச்சு.
* தற்காலிகமானது.

Page 23
அட்டவணை 38 தம்பதிகள் பாதுகாப்பு வருடங்கள் 1992 - 1995
* ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான உதவி நிறுவனத்தின் மாற்றும்
காரணிகளை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்படுகின்றது.
59.
• ریک இ.
யாழ்ப்பாண மாவட்டத்தின்கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தின்கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது. 1000 க்குக் குறைவானது.
LDIT6).JL.Ltd 1992 1993 1994 1995*
கொழும்பு 530 247 129 116 கம்பஹா 25 34 34 37 களுத்துறை 17 22 24 22 கண்டி 60 47 67 47 மாத்தளை 21 17 24 15 நுவரெலியா 20 6 46 62 காலி 21 22 45 23 மாத்தறை 18 18 29 17 அம்பாந்தோட்டை 7 15 18 13 யாழ்ப்பாணம் 8 4 16 6 கிளிநொச்சி 59 إنك إن 9تک மன்னார் 9, 0.1 وإيک تک வவுனியா இ 4 7 2 முல்லைத்தீவு وينتي رایت وليني لينكي மட்டக்களப்பு 12 11 6 2 அம்பாறை 8 6 15 6 திருகோணமலை 6 8 52 7 குருனாகல் 29 43 87 69 புத்தளம் 18 17 25 24 அனுராதபுரம் 12 34 53 24 பொலநறுவை 5 17 30 18 பதுளை 38 32 39 48 மொனறாகலை 2 21 20 21 இரத்தினபுரி 17 23 51 44 கேகாலை 18 16 45 13
இலங்கை 892 664 862 636
தரவுமூலம் : சனத்தொகைப்பிரிவு, சுகாதார, நெடுஞ்சாலைகள், சமூக சேவைகள்
அமைசசு .
 
 

நில உபயோகம்
அட்டவணை 39 மாவட்ட ரீதியான நில உபயோகம்
மொத்த சனத் காடு மொத்த மொத்தநிலப் மாவட்டம் லம் தொகை | ச.கிமீ. லப்பரப் பரப்பில் விவ ச. கிமீ. o ல் காட்டு சாயத்துக்குப் ச.கிமீ. ಹೌಸ್ಡಿ' பயன்படுத்தப்
தம படட நிலத
தின் வீதாசாரம் (1995) (1995) (1992) (1992) (1992/93)
கொழும்பு 698.7 3OOO 18.3 2.6 48.6 கம்பஹா 1386.6 1276 4.1 O3 68.2 களுத்துறை 1597.6 612 2O3. 12.7 6.8 கண்டி 1939.5 655 272.4 14.0 50.6 மாத்தளை 1993.3 221 748.1 37.5 33.0 நுவரெலியா 7412 401 396.5 22.8 48.3 காலி 1651.6 6O2 190.9 1.6 57.7 மாத்தறை 1282.5 614 1990 15.5 68.8 அம்பாந்தோட்டை 2609.3 207 243.8 9.3 315 யாழ்ப்பாணம் O25.3 838 10.8 1.O 218" கிளிநொச்சி 1279.3 82 326.9 25.6
D66T6OTITs 19962 67 1344 56.8 90* வவுனியா 1966.9 58 10318 52.4 13.8 முல்லைத்தீவு 2616.9 36 1542.3 58.9 8.0" மட்டக்களப்பு 2854.3 48 364.9 12.8 19.5* அம்பாறை 4414.9 112 1249. 28.3 14.5 திருகோணமலை 2726.8 116 1138. 41.7 179* குருனாகல் 4815.8 298 99.8 2.1 6O.9 புத்தளம் 3O72.4 203 825.3 26.9 32.4 அனுராதபுரம் | 7179.3 98 1800.8 25.1 18.3 பொலநறுவை 3293.2 104 1588 35.2 215 பதுளை 2861.3 273 264.3 9.2 29.6 மொனறாகலை | 5638.7 68 1826.O 32.4 14.1 இரத்தினபுரி 3275.4 292 623.6 19.0 40.9 கேகாலை 1692.8 466 1545 9.1 67.2
மொத்தம் 65609.8 276 15827.6 24.1 30.7
தரவுமூலம் : புள்ளி விபரச் சுருக்கம் 1995, குடிசனப்புள்ளி விபரவியல் திணைக் களம், ‘த ழரீ லங்கா பொறஸ்ட்டர்’ விஷேட வெளியீடு, 1995 இலங்கை வன பரிபாலனத் திணைக்களம்: இலங்கை குடிசன விவசாயக்கணக்கீடு 1982, பொது அறிக்கை.
ー@

Page 24
சனத்தொகையும் அபிவிருத்தியும்
அட்டவணை 40 மாவட்ட ரீதியாக, பெளதீக வாழ்க்கைத்தரச் சுட்டெண், 1971 - 1981
பெளதிக வாழ்க்கைத் மாற்றம் மாவட்டம் தரச் சுட்டெண் வீதாசாரத்தில்
1971 1981 1971-1981
கொழும்பு 83.0அ 88.0 6.9 களுத்துறை 85.2 91.6 7.5 கண்டி 72.6 81.0 11.6 மாத்தளை 75.7 86.3 14.0 நுவரெலியா 618 81.2 31.4 காலி 84.4 88.5 4.9 மாத்தறை 84.8 89.6 5.7 அம்பாந்தோட்டை 82.4 90.1 9.3 யாழ்ப்பாணம் 83.8 91.7 9.4 LD66T60TT fr 776 86.2 11.1 வவுனியா 82.1ஆ 88.7ஆ 8.0 மட்டக்களப்பு 66.3 78.7 18.7 அம்பாறை 73.9 84.9 14.9 திருகோணமலை 77.8 87.4 12.3 குருனாகல் 83.0 88.7 6.9 புத்தளம் 83.1 89.5 7.7 அனுராதபுரம் 82.0 89.5 9.1 பொலநறுவை 84.4 91.3 8.2 பதுளை 70.1 80.3 14.6 மொனறாகலை 78.5 89.7 14.3 இரத்தினபுரி 73.9 84.2 13.9 கேகாலை 816 89.5 9.9
இலங்கை 79.4 87.1 9.9
அ - கம்பஹா மாவட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது . ஆ - முல்லைத்தீவு மாவட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது. தரவுமூலம் : டி.பி.பி. தேவப்பிரிய “பெளதீக வாழ்க்கைத்தரச் சுட்டெண்” சனத்தொகை, பகுதி 11, இல, 1, 1991, சனத்தொகை தகவல்
நிலையம், இலங்கை,
ᎶᏍ--
 
 
 

(soostgloseș-Ioslso hossã) – tạo 9661‘șụumgŵgsqi-TIỂ los uosęs@o@ışolţilo 199ļos uos, o ‘sposos o sự@ış951ko —ıųwun : qıms@sismo
£'08’I9’6I8寸Z##8I8'[9||0,220||(000x) og Joomlyoqoqi soos usēto oặ109 o '07 Z8#68寸ỹ699Z9#9(0661) msuolop og Tøn ısısı(wŷiloto solo@In0)+ sysmuotolp (6I 寸Z92ஒலி9 LZZ || 196Í6IOZ918?968Z(z661) holyos lyunsg)o unos lygioso gI OOI寸ZZWI99||99[9Z909(€661) oặp sự sặvý osoa {@șowmotoșu șin (gļņúnníos oặumo : LI OZ8院事制00906IOZZ0Ɛŋ008(€661) spyswll:10 (19?? !!!»im@rs llog olyffnĝo missão oặimo '91 (66) (9முீதிார் 6 mழிசிஐசிசியாகு 99ஒ8£86′Z$Zl'?L'8qúLousãņs 1995?looĘsno e o los uosęŲ9ņyo sỆurilo 'GI 8’26Z0寸9'68£'97() 18#989'09(€661) qisētosos hosýmış9qso igo sysoņrs@@rtos@mris și (0661) ngự sặșng-a @-IugĪų9-a oặunto,
முகி昭淑8’IZZţ'I3'IȘIரமபதியகிe占湖湖巨9己59s@unto109 use@j ĝșúưỡuose'Çİ முகிIIIII£(; Il[999||009ZI000Z6€#2(1661-8861) oơoựbbpıs 19ņoolisã9ĝis e 1919ș@mỹnsos @& ZI ஒ8L#69(){98ƐƐIpohņấļņTīns immooஐய9ழயைmf106|(111@uose1ாஒைழபிரழா'[[ முகிமுகிZ9$Z0守ZI8寸(866-986) ரமுேழு ம909ாடியா ராமுகிஓடிை‘Os 019'0L0£ 08690 | Z$$()998 ()Z寸寸098守0(866) ஹ"குடி ஒழிகிவிருeருiசி -ழபரா 6 9Z9ZZȘILI寸89Z(€661) qisu pusēņs 199Ųsolguns soos '9 暗喻009||Offs009||0980守8019(€661) qisētosos los son mu@ :L 89ZZILI8690I68[8-(€661) qi@lolos logo son solo '9 #290' [9]0′ZL8896993'I9L'09(e661) (oostgls nouse-This@. IỆos@ışısıņaís, og 89699′2寸9寸寸Z'989(z661) qisētplos lists@o ș§§ugilo, † L'Z6’I8’I守Z9′20'8ZZ(ɛ661-0961) qisētoss tf șụusris opos usētosios e sãoğu-1@ns og 199寸8$LZ8寸00819I†l?(€661) :gig?" o €)& hos solo, șoos uolosios o z Z'()9'I6 li80ZZog Is6′Z£IGI06(€661) og spomŲ909. g. soos uolo)? o "I nsory %us편ng0,953)
3LaQபாஒஏஞ்ups유니ns
posizio și ușuus@unto ņofoo (şmıyo? splysse@uos șụue, 1文 또969m명「크니n宗,

Page 25
பருமட்டான பிறப்பு விகிதம் குறிப்பிட்ட ஒரு வருட நடுப்பகுதியின் சனத்தொகையில் தலா 1000 பேருக்கான பிறப்புக்களின் எண்ணிக்கை.
பருமட்டான இறப்பு விகிதம் குறிப்பிட்ட ஒரு வருட நடுப்பகுதியின் சனத்தொகையில் தலா 1000 பேருக்கான இறப்புக்களின் எண்ணிக்கை.
இயற்கை அதிகரிப்பு குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிடப்பட்ட சனத்தொகையில் நிகழ்ந்த பிறப்புக்களுக்கும் இறப்புக்களுக்குமிடையிலான வேறுபாடு (அதிகரிப்பு அல்லது குறைவு). இயற்கை அதிகரிப்பு விகிதம் என்பது பருமட்டான பிறப்பு விகிதத்திற்கும் பருமட்டான இறப்பு விகிதத்திற்குமிடையிலான வேறுபாடு நூற்று வீதத்தில் கணிக்கப்படுவதாகும்.
தேறிய குடிபெயர்வு விகிதம் குறிப்பிடப்பபட்ட ஒரு பிரதேசத்தில் குறிப்பிடப்பட்ட வருட நடுப்பகுதியின் சனத்தொகையில் குடிவரவும் குடியகல்வும் ஏற்படுத்திய தேறிய மாற்றம் ஆகும். இவ்விகிதம் சனத்தொகையின் தலா 1000 பேருக்குக் கணிக்கப்படுகிறது.
சனத்தொகை வளர்ச்சி விகிதம் ஒரு குறிப்பிடப்பட்ட வருடத்தின் குறிப்பிடப்பட்ட பிரதேசச் சனத்தொகையில் இயற்கை அதிகரிப்பும் தேறிய குடிபெயர்வும் ஏற்படுத்திய அதிகரிப்பு அல்லது குறைவு நூற்றுவீதத்தில் கணிக்கப்படுகிறது.
சனத்தொகைச் செறிவு ஒரு குறிப்பிடப்பட்ட பிரதேசத்தில் ஒரு சதுர கி. மீற்றரில் அல்லது ஒரு சதுர மைலில் வாழும் நபர்களின் எண்ணிக்கை.
மொத்தக் கருவள விகிதம் ஒரு பெண்ணுக்கு (பெண்களின் கண்டாயம்) அவளுடைய வாழ்க்கைக் காலத்தில் சராசரியாக உயிருடன் பிறக்கக்கூடிய பிள்ளைகளின் எண்ணிக்கை. இவ்விகிதம் அவள் தனது பிள்ளை பெறும் காலத்தில் வயதுக்குரிய கருவள விகிதத்தைக் கணக்கில் கொண்டு கணிக்கப்படுவதாகும்.
திருமணமாகும் சராசரி வயது ஒருவர் திருமணம் செய்யும்வரை தனிமையாக வாழ்ந்த காலத்தைக் குறிப்பதாகும். இவ்வளவீடு சராசரியாக ஒருவர் முதல் திருமணம் செய்யும் வயதைக் கணிக்க உதவுகின்றது.
 

10.
12.
13.
15.
6.
சிசு மரண விகிதம் குறிப்பிடப்பட்ட ஒரு வருடத்தில் நிகழ்ந்த உயிர் பிறப்புக்களில் ஒரு வயதிற்குள் மரணமடைந்த சிசுக்களின் எண்ணிக்கை. பொதுவாக
இவ்விகிதம் தலா 1000 உயிர் பிறப்புக்களுக்குக் கணிக்கப்படுகிறது.
தாய் மரண விகிதம்
இத்தாய் மரணவிகிதம் ஒரு குறிப்பிடப்பட்ட வருடத்தில் தலா 100,000 உயிர் பிறப்புகளுக்கு கர்ப்ப காரணமாகவும், பிரசவ காரணமாகவும் நிகழ்ந்த பெண்களின் மரண எண்ணிக்கைகளின் விகிதம் ஆகும்.
பிறப்பிலிருந்து ஆயுட்கால எல்லை புதிதாகப் பிறந்த குழந்தையொன்று பிறப்பிலிருந்து தொடர்ச்சியாக இறப்புவரை உயிர்வாழும் என எதிர்பார்க்கப்படும் வருடங்களைக் குறிக்கும்.
தொழிலாளர் படை
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் சனத்தொகையில் அப்பிரதேசப் பொருளாதார விருத்திக் காகப் பொருளு ற் பத்தியிலும் சேவையற்பத்திலும் ஈடுபடும் அல்லது ஈடுபடுவதற்குத் தயாராகவுள்ள பகுதியினரைக் குறிக்கும். ஆகையினால் தொழிலாளர் படையில் தொழில் செய்வோரும் தொழில் அற்ற பகுதியினரும் அடங்குவர்.
எழுத்தறிவு விகிதம்
சனத்தொகையில் 10 வயதும் அதற்கு மேற்பட்டோரும் ஆகக் குறைந்தது ஒரு மொழியிலாவது சிறு கூற்றுக்களையாவது எழுத, வாசிக்க, விளங்கிக்கொள்ளும் ஆற்றலுள்ள பகுதியினரின் வீதாசாரம்.
கருத்தடைப் பாவனை விகிதம் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் திருமணம் செய்த 15-49 வயது வகுப்பிற்கிடையிலுள்ள கருவளமுள்ள பெண்களில் கருத்தடை முறைகளைப் பாவிப்போரின் வீதாசாரம்.
குடும்பத்திட்டமிடலைப் புதிதாக ஏற்றுக்கொள்பவர் முதன்முறையாகக் குடும்பத்திட்டமிடல் முறையொன்றை ஏற்றுக் கொள்பவர்.
தம்பதிகள் பாதுகாப்பு வருடங்கள் தம்பதிகள் பாதுகாப்பு வருடங்கள் (த.பா.வ) என்பது கருத்தடைப் பாதுகாப்புக்கால அடிப்படையில் முழுமையான கருத்தடைப் பாதுகாப்புக் காலத்தை அளவிடும் முறையாகும். ஒரு த.பா.வ. தம்பதிகள் பாதுகாப்பு மாதங்கள் 12ஐக் குறிக்கும. இம்முறை ஐ.அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிலையத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட குடும்பத்திட்ட முறைகளின் மாதிரிக் காரணிகளைக் கருத்தில் கொண்டு கணிக்கப்பட்டதாகும்.

Page 26
17.
20.
21.
22.
சார்ந்து வாழ்வோர் விகிதம் சார்ந்து வாழ்வோர் விகிதம் என்பது 15-64 வயதிற்கிடைப்பட்ட சனத்தொகையில் தலா 100 பேருக்கு, 15 வயதிற்குக் குறைவானதும், 65 வயதிற்கு மேற்பட்டவர்களினதும் மொத்த எண்ணிக்கையின் வீதாசாரமாகும்.
சார்ந்துவாழ்வோர் சனத்தொகை 0-14+சனத்தொகை 65+.
100 விகிதம் சனத்தொகை 15-64
சார்ந்து வாழும் சிறுவர் விகிதம் சார்ந்து வாழும் சிறுவர் விகிதமானது 15 - 59 வயதிற்கிடைப்பட்ட சனத்தொகையில் தலா 100 பேருக்கு 0 - 14 க்கும் இடைப்பட்ட
வயதுடைய சிறுவர்களின் எண்ணிக்கையாகும்.
சார்ந்து வாழும் முதியோர் விகிதம் சார்ந்து வாழும் முதியோர் விகிதமானது 15 - 59 க்கும் இடைப்பட்ட வயதினையுடைய சனத்தொகையில் தலா 100 பேருக்கு 60 உம் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களினதும் எண்ணிக்கையாகும்.
வயோதிபர் சுட்டெண் வயோதிபர் சுட்டெண் என்பது 0-14 க்குமிடைப்பட்ட வயதுடைய சனத்தொகையில் தலா 100 பேருக்குக் காணப்படும் 60 வயதும் அதற்கு மேற்பட்டவர்களினதும் எண்ணிக்கையாகும்.
பெளதீக வாழ்க்கைத்தரச் சுட்டெண் பெளதீக வாழ்க்கைத்தரச் சுட்டெண் என்பது சிசு மரண விகிதம், பிறப்பிலிருந்து ஆயுட்கால எல்லை, எழுத்தறிவு விகிதம் போன்ற பல்வகைச் சுட்டிகளின் தரவுத் தொகுப்பிலிருந்து கணிக்கப்பட்ட ஒரு சுட்டெண்ணாகும்.
மானிட அபிவிருத்திச் சுட்டெண் மானிட அபிவிருத்திச் சுட்டெண் என்பது பிறப்பிலிருந்து ஆயுட்கால எல்லை, எழுத்தறிவு விகிதம், தலா வருமானம் போன்ற பல்வகைச் சுட்டிகளின் தரவுத் தொகுப்பிலிருந்து கணிக்கப்பட்ட ஒரு சுட்டெண்ணாகும்.


Page 27
இவ்வெளியீடு சம்பந்தப்பட்ட
 

நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் க வழங்கப்படும்