கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விளக்கு (பெயர்) 2001.12

Page 1

go
35
கரும
த
են:

Page 2
ஒவிய ஒப்பனை
கு.சிவகுமார்
தொடர்புகளுக்கு
ஆசிரியர் ‘விளக்கு 157, கடற்படைத்தள வீ
திருக்கோணமலை.
O26-20309
 
 
 

ஒசம்பர் 2001
GUGUIDöGöGü.
-இன்பராஜன்
- அவளர்
உடல் உணர்ச்சிகள்
轉 - தணலாயத்
தகிக்கின்றன.
கொட்டும் பூகமழையில் தோய்ந்து மனங்குளிர - ஏங்கும் அவளுக்கு சொட்டும் பணித்துளியினர் 庾 துறள் கசக்கிறது.
சுகபோக்த்தினர் கருவிகளாகவே சமுதாயம் கிருதும்போது தனது பிரச்சனையை கணவனிடம் சொல்லவே
அவளர்
|ஒரு நாளர் கழர் அமுக்கத்திப் அந்தியானம்
கிறுத்து இடிமுழங்கி கொட்டிய புகமழையின்
நனைந்த சுகத்தை தனது
/ கணவனிடமா சொல்வாளர்?
சிகத்தும் * அவினர் ஆனிமா அவர்ை
இதயத்தைத் திருகுகிறது.

Page 3
partibust 20on
ேேதடுெேதளிவு கொள்துேணி
வணக்கம்,
ஆளும்கட்சியைச்சேர்ந்த பிரதமமந்திரியுடது அதிகாரம்கொண்ட ஜனாதிபதியுடனும் அமைந் பாராளுமன்றமும், இப்புதியஅரசியல்கலா சின்னத்தனங்களற்ற ஒன்றாக அமை தெரிவித்துக்கொள்கிறது.
பொதுத்தேர்தல் நடந்தேறிவிட்டது. தேர்தல் நடக்கட்டும் தேர்தலுக்கு எதுவும் நடந்துவிடக்க மேலாக பாரிய வன்முறையொன்று வன்ன இராணுவத்தால் ஏறத்த7ல 30,000 வாக்காளர். காரணங்கள் கூறப்படுகின்றன. சரி இராணு 30,000 பேரும் "சிறீலங்கா"வின் பிரஜைகள்த என்று பதில்சொல்லக்கூடும்.
சென்ற இதழ் “கொஞ்சமாக" இருக்கிறதே ன் கனதியுடனும் கவர்ச்சியுடனும் விளக்கு வடி
ஆக்கங்களைத்தெரிவுசெய்வதும் தொகுப்பது பணி விளக்கின் தரம் உங்கள் கைகளில்த
இம்முறை சினிமா சார்ந்த விடயங்களுக்கு தற்செயல்நிகழ்வு மாத்திரமே.
விளக்கின் 4*இதழ் எதிர்வரும் 01-05-2002 தவிர்ந்த ஏனைய எல்லா வழிகளிலும் எம்! அனுப்புங்கள் அதிகரிக்கப்பட்ட பக்கங்களுடன் அழகும் எமது 4*இதழில் இருக்கும் என் நம்பிக்கை இருக்கும்.
 

நீ பேசிக்சிகாண்டிருக்கும் ஒடு ger வார்த்தையோரு கூட இனத்த உடனர் பாடில்லை. இருந்தும்
அதைச்சிசால்ல உணந்திருக்கும் உரிமையைக்காக்க நான் சாகவும்
*ம் வோல்ட்டேர்
றும் எதிர்க்கட்சியைச்சேர்ந்த நிறைவேற்று து குறுகிய காலத்திற்காவது நீடிக்கப்போகும் சாரமும் கெளரவமான, ஆரோக்கியமான ய விளக்கு தன் வாழ்த்துக்களைத்
ம் முழவுகளுக்கு என்ன வேண்டுமானாலும் մ-Ո5է தேர்தல் வன்முறைகள் எல்லாவற்றிற்கும் ரியிலும், மட்டக்களப்பிலும் நடந்துள்ளது. கள் வாக்களிப்பிற்கு அனுமதிக்கப்படவில்லை. வக்கட்டுப்பாடற்ற இடங்களைச்சேர்ந்த இந்த தானா? பாவம் சிறீலங்கா சிலவேளை "ஆம்"
ன்ற குற்றச்சாட்டினை ஏற்று இம்முறை அதிக வமைக்கப்பட்டுள்ளது.
ம் இதழை வடிவமைப்பதும் மாத்திரமே எமது ான் தங்கியுள்ளது.
அதிகபக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது
இல் வெளிவரும் அதுவரை தொலைபேசி மாடு தொடர்பைப்பேனுங்கள் ஆக்கங்களை
நான்குமாத அடைகாப்பின் ஆழமும் ஆற்றலும் பதில் எம்மை விடவும் உங்களுக்கு அதிக
-ஆசிரியர்கள்

Page 4
ρσώμίί 2ροι
விவாதம் தொடர்கிறது. se e a a s s s o
-மாதவன்
கலை இலக்கியத்தின் சமூக பாத்திரம் என்ன? என்ற தர்க்க வாதங்கள், விமர்சனங்கள், கண்டனங்கள், கருத்துரைகள் காலங்காலமாக நடைபெற்று வருகின்றன. சமுதாயம் கீழான நிலையிலிருந்து மேலான நிலையை அடைவதற்கு, பண்படுவதற்கு கலை இலக்கியம் உதவ வேண்டும் என்ற நோக்கு நிலையிலிருந்தே இது பற்றி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கலை இலக்கியத்தால் சமுதாயத்தை மாற்ற முடியாது என்பது உண்மைதான் சமுதாய மாற்றத்தைக் கொண்டு வருவது அதன் பணியும் அல்ல எனின் சமுதாயமாற்றத்தில் கலை இலக்கியத்தின் பாத்திரம் என்ன என்பதற்கு விடைதேட
பலர் இது பற்றி பல கோணங்களிலிருந்து பேசியுள்ளார்கள் எழுதியள்ளர்கள் அவர்கள் எவராக இருந்தாலும் எத்தகையர் ஆயினும் அவற்றை நாம் ஆராய்ந்து உண்மையைத் தேட வேண்டும். அவர் சொன்னர் இவர் சொன்னார் என்று நம்பி ஏமாந்து தடுமாறக்கூடாது. இதில் வழிபாட்டிற்கு இடமில்லை.
கலை இலக்கியம் புளிக்காரம் போன்றது. ஒரு பானை கரைத்த மாவிற்குள் சிறிது புளிக்காரம் போடுகிறாகள். நாளை இதமான, பதமான, வாய்க்கு ருசியான தோசையைச் சுடுவதற்குப் புளிக்காரம் மாவைப்புளிக்க வைக்கிறது. சமுதாய மாற்றத்திற்கான கருத்தியல் புளிக்காரமாகக் கலை இலக்கியம் செயற்பட வேண்டும். சமுதாய மாற்றத்தைக் கோரி நிற்பதற்கு கலை இலக்கியம் அதன் காத்திரமான பங்கைச் செய்ய வேண்டும். செய்ய (pLquLD.
இதைச் சாதிப்பதற்கு நாம் மக்களிடந்தான் செல்ல வேண்டும். வரலாற்றைப் படைப்பவர்கள் மக்கள் என்றால், அந்த மக்களுக்குள் இந்தக்கலை இலக்கியம் சென்றடைந்து அவர்கள் சிந்தனையை மாற்ற வேண்டும். அது ஓர் இயக்கு சக்தியாக, இயக்கமாக மக்களை ஈர்த்துக்கொள்ள வேண்டும். மக்களை விட்டு அந்நியமான எந்தக்கலைப்படைப்பும் மாற்றத்திற்கான உந்துதலைக் கொடுக்காது. அல்லது போகில், அறிவு ஜீவிகள், கலை இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள், விமர்சகர்கள், குத்துக்கல்லாக இருந்து கொண்டு தமக்குள் முட்டி மோதிக்கொள்ளும் ஒரு களமாகவே அது இருக்க உதவும்.
எனவேதான் கலை இலக்கியத்தின் பணி சமூக மாற்றத்திற்கான அகவயமான, சிந்தனை ரீதியான, உளவியல் சார்ந்த மாற்றத்தையும், உந்துதலையும், தெளிவையும் விழிப்பையும் கொடுப்பதுதான். இது ஒரு இலகுவான கருமம் அல்ல அழுத்தமாகச் சொன்னால் போராட்டத்தை விடவும் கலை இலக்கிய பணி கடுமையானது அதாவது கலை இலக்கியம் ஒரு கலாச்சார இயக்கமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
மக்கள் சிந்தையில் படைபடையாகப் பாளமிடப்பட்டிருக்கும் காலாவதியான, அவசியமற்ற தொன்மைக்கருத்தியல்கள், மரபுகள் மற்றும் சடங்காச்சாரங்களின் அடித்தளங்களைத் தகர்த்து போடுவதற்கு கலை இலக்கியம் பங்காற்ற வேண்டும் அதுவே புரட்சிக்கு, சமூகமாற்றத்திற்கான போராட்டத்திற்கு உந்துதலையும் வீரியத்தையும் கொடுக்கும். இந்த மாறுதல்களைப் போராட்டத்தினால் மட்டும் சாதித்து விட முடியாது.
-04
 
 

(4-11-249 அன்று கவிஞர் சுவிஸ்வரத்திசம் அவர்களினர் இல்லத்தில் இடம்பெற்ற படக்காட்சியைத்தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடல்
0x8
参 4
பெரியவர்களுக்காக "சீரியல் ” சினிமா, ஜனரஞ்சக சினிமா என்று பலவகைகள் காணப்படுகின்றன. ஆனால் சிறுவர்கள் தமக்கென சினிமா இல்லாத நிலையில், ஜனரஞ்சக சினிமாவில் தம்மைக் கவரும் ஆடல், பாடல், சண்டைக் காட்சிகள் என்பவற்றால் கவரப்பட்டு அதனையே தமக்கான சினிமாவாக வரிந்து கொள்கிறார்கள்.
“பாரதிராஜா” "பாக்கியராஜ்’ போன்றோர் மிகவும் கீழ்த்தரமாக சிறுவரை சித்திரிக்கும் பாங்கினை தமது படங்களில் கொண்டுவந்தார்கள். கதாநாயகியைச் சுற்றி வாண்டுகளாக பல சிறுவர்கள் வருவார்கள். இது கிராமத்தில் இயல்பான விடயமென்றாலும் சினிமாவில் அச்சிறுவர்களின் பேச்சு, நையாண்டி என்பன மிகவும் விரசமாக இருக்கும். இந்தப் போக்கு இன்றுவரை காணப்படுகின்றது.
மணிரத்தினத்தின் “அஞ்சலி’ பார்த்தீர்களா? அது உடல்நலக் குறைவான குழந்தையின் பிரச்சனை பற்றிப் பேசுகிறது. வர்த்தகத் தன்மை கொண்ட படம் என்றாலும் அது சில முக்கிய விடயங்களை பேசுகிறது. தாயாக வரும் “ரேவதி’ எப்படித்தான் அக்கறை காட்டினாலும் குழந்தை, மரணதண்டனைக் கைதியான “பிரபு” லிடம் ஒட்டிக் கொள்கிறது. இது குழந்தையோடு பழகும் கலை பற்றிய சிந்தனையையும் தூண்டுகிறது தவிர இப்படம் “உடல்நலமில்லா” குழந்தைகளின் பிரச்சனையை சித்தரிக்கிறது.
“குட்டி’, ‘நிலாக்காலம்’ படங்களைப் பார்க்கும் பொழுது இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக எனக்குப்படுகிறது. பாடல்கள், இசை மிகைப்படுத்தப்பட்ட பாத்திரங்களும் காட்சிகளும் எல்லாமே இரண்டிற்கும் பொதுவானவைதான். இரண்டுமே ஜனரஞ்சகத் தன்மையோடு உள்ளது.
மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் என்றவுடன்தான் நினைவுக்கு வருகிறது “நிலாக்காலத்தில்’ விளையாடுவதற்காக பெண்குழந்தையின் வீட்டிற்குள் ஒளிந்து செல்லுதல், “குட்டி” யில் “பாட்டி” யை யதார்த்தத்தை மீறி கொடுமைக்காரியாக சித்தரித்தல் என்பவையெல்லாம் மிகையாகத்தான் தெரிகிறது.
er

Page 5
4.
t
X
d
X
o
Krité grubuff 2oo
உண்மையில் அவையெல்லாம் குறியீடுகள்தான். “மெக்கானிக்’கடை என்பது இயந்திரமயமான நசுக்கலுக்கு உள்ளாகும் சிறுவர்களும், நடிகை வீட்டிற்கு செல்லும் போது தாணி டும் சுவர், இருவேறு வர் க்கங்கள் / உலகங்களுக்கிடையிலான சுவர் என்பதற்கும் குறியீடாக வருகிறது.
பிறகு அந்த “மெக்கானிக்’கடை உரிமையாளன், சிறுவர்களுக்காக பரிந்துபேச வருவதுதான் எனக்குப் புரியவில்லை.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அந்தக் கடை அனுமதிப்பத்திரம் பெற்று நடத்தப்படுவதில்லை. சிறுவர் உரிமைகள் பற்றி அந்த முதலாளி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவனுக்குள்ளும் ஒரு மனிதன், மனிதாபிமானி இருந்ததையும் இந்தப்படம் காட்டத்தவறவில்லை.
கடைக்கு வந்திருந்த புதியவருக்கு தன் பிள்ளையை காட்டுவதுபோல், “ரஜனி செய்து காட்டு பாப்பம்..” என்பது.
என்னதான் கொடுமைப்படுத்தினாலும் “சாப்பிட்டியா’ என்று கேட்டு காசு கொடுத்து அனுப்புவதிலும் அந்த மனிதாபிமானம் தென்படுகிறது.
எனக்கென்னவோ அது மனிதாபிமானம் மாதிரித் தெரியவில்லை, முதலாளித்துவத்தை “நக்கல்” அடிப்பது போல் தெரிகிறது.
தவிர இப்படத்தில் தாய், தகப்பன், வில்லன், முதலாளி, பொலிஸ்காரன் என்று எல்லோருமே குற்றவாளியாகத்தான் காட்டப்படுகிறார்கள். “குட்டி’ யிலும் அப்படித்தான்.
வளர்ந்த சிறுவனிடத்தில் அவ்வளவாக கற்பனைகள் இல்லை, ஆனால் அந்த “புள்ளி’ சற்று வித்தியாசமாக காட்டப்படுகிறான். அவனுடைய கனவுகள் எல்லாம் “இன்மையில்’ இருக்கிறது. அவன் சினிமா, ரஜனிகாந்த் போன்றவற்றால் கவரப்பட்ட ஒருவன், பெண்குழந்தையை பார்த்துவிட்டு “வெள்ளைக்காரியா?” என்று கேட்பது பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.
அந்தப் படத்தில் எனக்குப் பிடித்தது அந்த நீதிமன்றக் காட்சிதான். வழமையாக
“சினிமா நீதிமன்றம்’ என்ற யதார்த்தத்தை மீறிய, எரிச்சலூட்டும் ஒன்றையே பார்த்துச் சலித்துப்போன நிலையில் ஒரு “உண்மை’ நீதிமன்றத்தை
"நிலாக்காலம்” காட்டுகிறது.
を
அந்த நீதிமன்றக் காட்சியின் ஒலியமைப்பு, கமரா, என்பனவெல்லாம் யதார்த்தமாக இருக்கின்றது.
-06

eartburt 2oo *த்தி
te
x
Kd ox
X
d
X
எளிமையான கட்டடம், உடைகள், பறவைகளின் சப்தம், தூசி, லஞ்சம் வாங்கும் நீதிபதி, எல்லாம் யதார்த்தம்தான்.
அந்த தூசியிலும் ஒரு குறியீட்டுத்தன்மை பாருங்கள். அது நீதியின் மேல் படிந்திருக்கும் தூசி. எட்டாத தொலைவில் நின்று ஒரு சிறுவன் ஊதி அகற்றப்பார்க்கிறான். முடியவில்லை.
அந்தப் பெண்குழந்தை சொல்கிறது “கொஞ்சம் வளர்ந்ததுக்கப்புறம் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ பின்பு “புள்ளி' யை பார்த்து “நீயும் பெரியவனானதும் உன்னையும் கட்டிக்கிறேன்’ இது பல படிப்பினைகளைத் தருகிறது. சிறுவர் மனதில் திருமணம் பற்றிய எண்ணங்கள், அது சேர்ந்து வாழ்வதற்கான ஒப்பந்தம், திருமணம் மூலம் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம் என்பவைதான். உண்மையில் அர்த்தமுள்ள திருமணம் பற்றிய படிப்பினை நாம் சிறுவர்களிடமிருந்துதான் பெறவேண்டும்.
உண்மையில் “குட்டி” யில் வரும் மேல்தட்டு தம்பதியினர் மூலம் பல உண்மைகள் விளக்கப்படுகின்றன. “கண்ணம்மா’தாம் இல்லாத வேளைகளில் கொடுமைக்கு உள்ளாவாள் என்று தெரிந்திருந்தும் நான்கு நாட்கள் லிவெடுத்து வெளியூர் செல்வது ஏன்?
இது மேல்தட்டு, நடுத்தரவர்க்க மக்களின் பொதுவான ஒரு சிக்கலைக் காட்டுகிறது. என்னதான் உணர்வுள்ளவர்களாக இருந்தும், தம் தராதரத்தைப் பேணுவதற்காக நண்பனின் திருமணத்திற்கு செல்கின்றனர். “தராதரம் பேணல்” என்பது இந்த வர்க்கங்களில் மிகவும் வேரூன்றிவிட்ட ஒன்று.
இதில் அந்த “கார் உரையாடல்’ கவனிக்கத்தக்கது. “கிரெடிட் கார்ட், கம்பியூட்டர் என்றெல்லாம் பகட்டாக வெளியில் தெரிவதற்காக நாம் மாடாய் உழைப்பதும், கடன் கட்டி மாய்வதும் நமக்குத்தான் தெரியும். மாமி உண்மையில் கொடுமைக்காரிதான் ஆனால் அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? கண்ணம்மாவின் குடும்பத்திற்கு ஏதாவது செய்யலாம் என்றும், எமக்கு ஒத்தாசையாக இருக்கட்டும் என்றும்தான் அவளைக் கூட்டிவந்தோம். என்றாலும் அவளுக்கு நாம் தேவைப்படுவதை விட எமக்கு அவள் அதிகமாக தேவைப்படுகிறாள்.”
அந்த “staffroom’அரட்டை சிறந்த காட்சி. சிறுவர் உரிமை பற்றி காத்திரமான பல விடயங்களை அவர்கள் முன்வைக்கின்றார்கள். அவர் தம் கருத்துகளின் உயர்வையும் கனதியையும் நாம் வியக்கத் தயாராகும் போது எல்லாவற்றையும் உடைத்து தரைமட்டமாக்கியவாறு ஒரு சிறுவன் தேனீர்
-07

Page 6
o
த்ெதி ρσώυίί 2οοι
கொண்டு வருகிறான். “என்னுடைய பிரச்சனைகளை அலசல் நிலையில் மாத்திரம் வைத்திருக்கும் குற்றவாளிகள் நீங்கள்’ என்ற குற்றச்சாட்டை ஒவ்வொருவர் முன்னும் தேனிர் க் கோப்பைகளாக அவனி வைத்துவிட்டுப்போகிறான் “உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் டி சார்’ கவனிக்கப்பட வேண்டிய கூற்று.
“விக்கி’ பாத்திரத்தை கவனியுங்கள், மற்றவர்கள் எல்லோரும், தாம் தாம் அந்தச் சிறுமி மீது செய்யும் குற்றங்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள் “வேலைக்காரர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் தலைக்கு மேல் ஏறி விடுவார்கள்” என்பது உதாரணம். ஆனால் அவன் வன்முறையை, பொறாமையை, வெறுப்பை அப்பழுக்கற்ற விதமாய் பிரயோகிக்கிறான். பெரியோர்களை பார்த்து கெட்டுப்போகும் சிறுவர்கள் பற்றி இது காட்டுகிறது.
சிறுவனால் சிறுமிமேல் ஒடுக்குமுறையா? என்ற கேள்வி இங்கு எழுகிறது. தன்னைவிட வித்தியாசமாக இருக்கிறாள் என்பதற்காக, தன்னைவிட நேர்த்தி குறைந்தவள் என்பதற்காக, மேல்தட்டுப் பழக்க வழக்கங்களைப் பார்க்க மாறுபட்ட வடிவமாக இருக்கிறாள் என்பதற்காக அவளை மனிதனாக ஏற்க மறுக்கிறான். தன்மீது அன்புசெலுத்தும் தன் விருப்பத்துக்குரிய பாட்டியே வெறுக்கிறாளே என்ற துணிவில், அதை தனக்கான வழிகாட்டலாய் ஏற்றுக்கொண்டு வெறுப்பை உமிழ்கிறான்.
விளக்கு "இதழில் வெளியான “இருளிலே ஒரு குரல்” என்ற தலைப்புடைய இலக்குமீ இளங்கோவின் சிறுகதை,1958 இல் திருக்கோணமலையிலிருந்து வெளிவந்த “யாழ்” கையெழுத்துச்சஞ்சிகைக்காக எழுதப்பட்டதாகும்.சென்ற இதழில் இக்குறிப்பு இடம்பெறாமைக்கு வருந்துகிறோம்.
-விளக்கு
 
 
 
 

eartburť 2ool 32
50s isolTou Lgitish No
கணிப்பொறியின் மின்விசையை அழுத்தி ஆரம்பிக்கச் செய்தவுடன் விசைப்பலகையில் Delete அல்லது Del விசையை அழுத்தி எடுக்க வேண்டும். தாமதிக்காது உடனடியாகவே அழுத்தவேண்டும். சிலலேளை ஒன்றுக்குமேற்பட்ட தடவைகள் அழுத்தவேண்டி ஏற்படலாம். உங்களின் தாமதத்தால் கணிப் பொறியின் இயக்கம் வழமையான நிலைக்குச்சென்றுகொண்டிருந்தால் மீண்டும் கணிப்பொறியின் இயக்கத்தை நிறுத்தி புதிதாக தொடர வேண்டும்.
அப்போது தோன்றும் கட்டளை அட்டவணைப்படிவத்தில் இரண்டாவதாக உள்ள BOS FEATURESSETUP கட்டளையை,விசைப்பலகையின் அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தி தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்டதற்கு அடையாளமாக அந்தக் கட்டளையில் சிவப்பு நிறம் காணப்படும். தொடர்ந்து Enter விசையை அழுத்தவேண்டும்.
மீண்டும் பிறிதொரு கட்டளை அட்டவணைப்பட்டியல் தோன்றும். அதில் முதலாவதாகக் காணப்படும் Virus Warning எனும் கட்டளைக்குப் பக்கத்தில் Disabled என எழுதப்பட்டுள்ள நீள்சதுரப்பெட்டி சிவப்பு நிறமாகக் காணப்படும். மேற்கொண்டு விசைப்பலகையில் கூட்டல் அடையாள விசையை அழுத்தவேண்டும். இப்போது சிவப்பு நிறமுள்ள பெட்டியில் Enabled எனக் காணப்படும். தொடர்ந்து விசைப்பலகையில் Esc விசையை அழுத்தி முன்னைய படிவத்திற்கு வந்து F10 விசையை அழுத்தி சேமித்து வெளியேறலாம்.
இந்த செயல்பாட்டை மேற்கொள்ளும்போது வின்டோஸ் ஆணைத்தொடர் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இந்த செயற்பாட்டிற்குப் பின்னர் எந்தவொரு கட்டுமானக் (System) கோப்புக்களையும் சேமிப்புத்தட்டில் பதிந்துகொள்ள கணிப்பொறி அனுமதிக்காது. வின்டோஸ் தவிர்ந்த இதாவது கட்டுமானங்களற்ற ஏனைய ஆணைத்தொடர்களை அனுமதிக்கும். ஏதேனும் காரணங்களின் நிமித்தம் வின்டோஸ் ஆணைத்தொடரை மீண்டும் நிறுவிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் மேற்குறிப்பிட்டுள்ளதுபோல் மீண்டும் செய்து Enabled என்று இருப்பதை Disabled ஆக மாற்றவேண்டும்.
இதனால் வைரசுகளின் பாதிப்பிலிருந்து கணிப்பொறி காப்பாற்றப்படுகின்றது.
(3
గోప్య
கலையார்வனின் “கணிப்பொறி 2000”
-09

Page 7
gesetbust 2oo
எப்படி இந்த அறையிலிருந்து வெளியே வருவேன்? தாகம், பசி, என் பத்து வயதுக்குப் பிடிக்காத தனிமை, அவசரமாய் சிறுநீர் வேறு கழிக்க வேண்டும் எப்படி இந்த அறையிலிருந்து வெளியே வருவேன்?
இன்னமும் தொடர்கிறது அவர்கள் சண்டை. என்னையும் பொருட்படுத்தாமல், வெளியே
ஏன்தான் இந்த ஞாயிற்றுக்கிழமை வருகிறதோ, வந்தாலும் இவர்களுக்கு விடுமுறை விடுகிறார்களோ, விட்டாலும் இவர்கள் வீட்டிலிருந்து தொலைக்கிறார்களோ, X
வெளியே போவதென்றால், அம்மாவின் ஆற்றாமையால் அழுதமுகம் அப்பாவின் தன்மானம் இழந்த முகம் பார்த்தேயாக வேண்டும். அது என்னால் முடியாது
சீ ! ஏன் தான் இவர்கள் விட்டிலிருந்து தொலைக்கிறார்களோ? எப்படி நான் வெளியே வருவேன்? எனக்கு தடைசெய்யப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் இவர்களுக்கு எப்படியோ, எனக்கு வெட்கமாய் இருக்கிறது. அந்த வெட்கம் கெட்ட முஞ்சிகளில் எப்படி மீண்டும் முழிக்கப்போகின்றேன்?
-10
 
 

gætbust 2ool சித்தி
கொஞ்சம் சத்தம் இல்லாமல் தான் சண்டை போடலாமே? பக்கத்து விட்டிற்கும் நன்றாகக் கேட்கும். நாளைக்கு, அடுத்த விட்டு அன்ரியின் பார்வையை சந்திக்க வேண்டும் பரிதாபமோ, பகிடியோ, இழவு! தெய்வமாம் முன்னறி தெய்வம்! இவர்களின் பழமொழிகளும் இவர்களைப் போலத்தான் பச்சைப்பொய்!
அறைக்கு வெளியே வருவது ஒரு பிரச்சனை அமைதிக்குப்பின் இவர்கள் முகங்களில் முழிப்பது அடுத்த பிரச்சன்ை அடுத்த விட்டு அன்ரி அதைவிடப்பிரச்சனை
எது எப்படியோ,
இன்று வருவதாய்ச் சொன்ன நண்பன்
வந்து விடக்கூடாது! என்ன நினைப்பான் என் அம்மா அப்பாவைப் பற்றி?
கடவுளே!
அவன் வந்து விடக்கூடாது.
தவிர்க்க முடியாத காரணங்களால் வி.கெளரிபாலனின் வோனுறையும் தெய்வத்தினுள்? நாடகம் இந்த இதழில் வெளிவரவில்லை.அடுத்த இதழில் எதிர்பாருங்கள்.
விளக்கின்மீது நீங்கள் செய்யும் விமர்சனங்கள்,வாழ்த்தக்கள்
அனைத்தும் வெறும் பேச்சாக மட்டும் இருக்கவேணர் டாம். விமர்சனங்கள் எழுத்துமூலமாகவோ அல்லதுதொலைபேசிமூலமாகவோ செய்யப்பட்டால் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.
-11

Page 8
vestbust 2Oou
- Dr. S. ராமச்சந்திரன்
۔۔۔۔۔۔ کیفیک oli läpi yli
இக்கட்டுரைத்தொடர் பெளதிகவியலின் நவீன போக்குகளை அனைத்து மட்ட வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுகின்றது. எவ்விதமான அறிவையும் பெற்றுக்கொள்வது, சரியான அறிவை நோக்கிய தேடலுக்கு இன்றியமையாதது. இக்கட்டுரை வாககர்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கவீனங்களை ஏற்படுத்துமாயின் உங்கள் சந்தேகங்களை எம்முடன் தொடர்பு கொண்டு கேளுங்கள் கட்டுரையாளர் அதற்கான தகுந்த விளக்கங்களைத் தர காத்திருக்கிறார். விமர்சனங்கள் வந்தேயாக வேண்டும் விவாதங்கள் நடந்தே தீரவேண்டும்
কেme விளக்
பெளதிகவியல் அறிவியலின் அங்கம் மட்டுமல்ல அதுவே அறிவியலின் ஆதாரமும்
கூட மேற்குலகமும் பெளதீகமும் அறிவியலும் 17ம் நூற்றாண்டுவரை “அரிஸ்டோட்டில்"
இன் தத்துவங்களின் பிடியில் இருந்து வந்தது. அவரது பல கொள்கைகள் தவறாக இருந்தும் எளிதில் தவரென நிருபிக்கத் தக்கதாக இருந்தும் 17 நூற்றாண்டுகளாக
மனித இனத்தின் மனதில் அறிவியல் விளக்கவுரையாக இருந்து வந்தது.
அரிஸ்டோட்டிலின் கொள்கையொன்று உயரத்திலிருந்து இரு பொருட்கள் கீழே போடப்பட்டால் அதிபாரம் கூடியது முதலில் விழும் என்றவாறாக இருந்தது. பின்வந்த கலிலியோ பைசா கோபுரத்திலிருந்து இருவெறு பொருட்களை போட்டு இரண்டும் ஒரே நேரத்திலேயே விழுவதாக காட்டினார்
-12
 
 

ρσώμίί Φοοι ké
பின்னர் நியுட்டனின் கொள்கைகள் உலகை விளக்கத் தொடங்கின. 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜன்ஸ்டினின் சார்பு நிலைக் கொள்கை விசேட சார்பு நிலைக் கொள்கை குவாண்டம் கொள்கை என்பவற்றின் மூலம் அறிவியலும் உலகைப் பார்க்கும் விதமும் மாற்றமடைந்துள்ளன.
"slugs)6)f a Leyb stablfssos)n LogiTupub' (Ageles body Timeless mind) 6T6ip stapégi தீபக் சோப்ரா வின் நூலில் உலகில் இதுவரை நம்பப்பட்டு வந்த கொள்கைகள் பத்தினைக் குறிப்பிட்டு அவற்றிற்கு மாற்றாக தற்போதைய புதிய அறிவுக்கேற்ப முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித இனத்தின் பொதுப்பார்வை எம்மைப் பாதிப்பதால் நாமும் அதன்படியே எண்ணி உலகு இப்படித்தான் இருக்கிறது என்று நம்பி வருகிறோம். குவாண்டம் கொள்கைகளை நன்கு அறிந்த விஞ்ஞானிகளும் கூட, ஏற்கனவே இருந்த உலகப் பார்வையில் சிக்குண்டு புதிய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளத் திணறுகிறார்கள். ஏன்? மறுக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம்.
தற்போது வரை உலகில் நம்பப்பட்டும், வழங்கியும் வந்த அறிவியல் நிலைப்பாடுகளாவன,
1. உலகமும், உடலும் பார்ப்பவர்களை சார்ந்திராமல் சுயாதீனமாக இருந்து
வருகிறது.
2. உடல், நேரம் (காலம்) அளவுகள் (வெளி) என்பவற்றில் பிரிந்து காணப்படும்
மூலப்பொருட்களால் (பருப்பொருட்களால்) ஆனது
3. மனமும் உடலும் வெவ்வேறான சுயாதீனமுடையவை.
4. பொருளே முதன்மையானது. பிரக்ஞை (சிந்தனை /கருத்து) இரண்டாவது.
விளக்கிச் சொன்னால் நாம் சிந்திக்கக் கூடிய இயந்திரங்கள்.
5. எமது சிந்தனை / பிரக்ஞை Biochemistry (உயிர்ரசாயனவியல்) மூலம்
முழுமையாக விளக்கப் படக்கூடியது.
6. நாம் முழுமையான பொருட்கள் தனியர்களாக பிரிந்துள்ளோம்.
-13

Page 9
20tbust 20o).
10.
எமது புலன்களைக் கொண்டு இவ்வுலகை சரியாக இருப்பதைப் போன்றே அறியக்கூடியதாகவுள்ளது.
காலம் ஆதியானது. நாம் காலத்தின் பிடியில் உள்ளவர்கள். எவரும் காலத்தின் அழிவிலிருந்து தப்பமுடியாது.
எமது இயல்பு உடல், மனம், ஆளுமை ஆகியவற்றால் முழுமையாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.
துன்பம் தேவையானது. அது யதார்த்தத்தின் ஒரு பகுதி நாம் நோய், மூப்பு, இறப்பு ஆகியவற்றின் தவிர்க்க முடியாத பலிக்கடாக்கள்.
மேற்கண்ட பழைய 10 கொள்கைகளும் நவீன கண்டு பிடிப்புகளுக்கமைய கீழ்வருமாறு விசாலமடைகின்றன. இவையும் கூட மனிதனால் உண்டாக்கப்பட்ட அனுமானங்களே. ஆனால் அவை எமக்கு கூடிய சுதந்திரத்தையும் சக்தியையும் தருகின்றன. எமது உடலிலுள்ள கலங்களை புதிய வழியில் செயற்பட புதிய அணுகு முறைகளை உண்டு பண்ணுகின்றன.
1.
3.
எமது உடலிலும் இவ்வுலகும் பார்வையாளரின் அனுபவப் பிரதிபலிப்பே எமது
உடலையும் உலகையும் நாமே படைக்கிறோம்.
எமது உடல் அடிப்படையில் சக்தியும் தகவலும் சேர்ந்த ஒன்றே ஒழிய திடப் பொருள் அல்ல இந்த சக்தியும் தகவலும் அண்டம் பூராகவும் பரவியிருக்கும் சக்தியினதும் தகவலினதும் ஒரு பகுதியே.
மனமும் உடலும் பிரிக்க முடியாத ஒன்று. ‘நான்’ எனும் ஒருமை அனுபவ ஓட்டத்தில் இரண்டாகப் பிரிகிறது. அகநிலை உணர்வாக சிந்தனை உணர்வு, ஆசைகள் உணரப்படுகின்றன. புறநிலை ஒட்டமாக உடல் உணரப்படுகின்றது. ஆழி நிலையில் இவ் விரு ஓட்டங்களும் ஒரு மூலத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த மூல நிலையில் தான் நாம் வாழவேண்டும்.
உடல் சிந்தனை /பிரக்ஞையின் சேதனரசாயனத் தோற்றமே கலத்தின் உயிர்ப்பை
உண்டாக்குவது நம்பிக்கைகள், சிந்தனைகள், உணர்சிகளே கலத்தின் முடிவு நிலையான மூப்பு என்றென்றும் இளமையாக இருப்பதை பிரக்ஞை மறந்தததினாலேயே ஏற்படும்.
உணர்தல் தானாக நிகழும் நிகழ்ச்சி போல் தெரிந்தாலும் உண்மையில் அதுவொரு கற்றறிந்த நிகழ்வு. உடம்பும் உணர்வும் உலகமும் கூட ஒருவன் அதை ஸ்ப்படி அறியக் கற்றுக்கொண்டான் என்பதைப் பொறுத்ததுதான். உணர்தலை மாற்றினால் உடம்பையும் உலகத்தையும் அறியும் அனுபவம் மாற்றமடையும்.
-14

potbust 20on 2égté
6. புரிந்துணர்வின் தாக்கம் ஒவ்வொரு வினாடியும் உடம்பைப் புதிய உருவத்தில் அமைக்கிறது. இவற்றின் கூட்டு மொத்தம் தான் மனிதன் வடிவமைப்பு மாறினால் மனிதனும் மாறுவான்
7. நாமெல்லாம் வெவ்வேறானவர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் தெரிந்தாலும் கூட அண்டம் முழுவதையும் இணைக்கும் வடிவத்தின் ஒரு பகுதியே நாம். எமது உடல் அண்டத்தின் ஒரு பகுதியே எமது மனம் அண்டத்தின் மனதின் ஒரு சாயலே.
8. நேரம், காலம் என்பதெல்லாம் முழுமையானதல்ல நிலையான (சாசுவதமான) ஒன்று பரிபூரணமானது. நேரம் அந்த நிலையானதின் கூறு. காலத்தை துண்டுதுண்டாக்கி செக்கன் மணித்தியாலம் நாள் என நாம் நினைப்பது மாற்றத்தை நாம் உணர்கிறோம் என்பதால் ஏற்படுவது. 'மாற்றமற்ற நிலையைணம்மால் உணரமுடிந்தால் காலம் என்று நாம் அறிந்து வைத்திருப்பது இல்லாது போய்விடும். மாற்றமின்மை நிலையான தன்மை, முழுமை என்பவற்றை நாம் உண்டாக்கக் கற்றுக்கொள்ளலாம். அப்படி செய்வதன் மூலம் இறப்பற்ற தன்மையில் உடற்தொழில் கூற்றை ஆரம்பிக்க தயாராகலாம்.
9. நாமெல்லோரும் மாற்றத்திற்கு அப்பாற்பட்ட ஓர் உண்மை நிலையில் வாழ்கிறோம். உள்ளே ஆழமாக நம் புலன்களுக்குப் புலப்படாமல் ஆதாரமான ஒன்று இருக்கிறது. அதுதான் ஆளுமை (Personality),அகங்காரம் (ego), உடம்பு (body) ஆகியவற்றை உண்டாக்குகிறது. அதுவே எமது உண்மையான மனம்.
10. நாம் முப்பு, நோய், மரணத்தின் பிடியில் இருப்பவர்களல்ல இவைகளனைத்தும் காட்சியின் ஒரு பகுதியே தவிர காண்பவனினது பகுதியல்ல. காண்பவன் இவற்றுக்கெல்லாம் விதிவிலக்கானவன். காண்பவன் உள்ளிருக்கும் அழிவற்ற பொருளின் வெளிப்பாடு.
தவிர்க்கமுடியாத கார்ண்ங்களாலும், நிர்ப்பந்தங்களாலும் விளக்கின் 4"இதழ்
எதிர்வகும் 01-05-2002 அன்று வெளிவரும்.
-15

Page 10
eartbust 20ol
இந் நகரத்து மழையும் என் உடலில் வெந்து தணியும்
'தியும் ஒன்றுதான்
சிணுங்கி பின் சிணுங்கல்களாகி சலசலப்புடன் ஓய்ந்துவிடுவதற்குள் எனை நனைத்து என் உயிரை உறையவைத்துவிடும்
இப்பொழுதும் எனக்கு உள்ளும் புறமுமாய் கொட்டுகிறது மழை
ஒடும் பளப்ளயிலும்
962/6.560DLu tortial திருட்டுத்தனமாய் வருட விழைகிற அவனது விரல்களும் குளிருக்குப் போர்வையாய் அவனை ஆக்கிக்கொள்ளத்துடிக்கும் அவளது அவனப்தையுமாய் யார் யாருக்கோ பயந்து
பஸ்ஸிற்குள் இழுபடும் அவர்கள்
கண்ணாடியால் தெறித்து என் உதட்டில் வழிந்த ஒருதுளி மழை எனை என்னமாய் சிலிர்ப்பிக்கிறது என் உடலை எனை மிறி குளிர்வித்து மோகத்துள் ஆழ்த்துகிறது.
கடந்துபோன அழகான மழைஇரவில் எனை இறுகிஅனைத்து “ஏண்டி பயப்படுகிறாய்”என்று காதோரம் உரசி என் சுந்தலை நுகர்ந்து .. ? போன அவன்.
மனம் நோவு கண்டு அழுகிறது.
அறுத்தெறிந்து ஓரமாய் ஒதுககவும முடியாமல நினைவுகளோடும் நில்லாமல் கனவுளிலும் அவன் எனை வருட தோற்றுத்தான் போனேன் நான் உயிர்ப்பெடுக்கமுடியாமல் இயலாமையில் கண்கள் கலங்க பற்கள் உதடுகள் கடித்து கண்ணரை அடக்கிக்கொண்டது. வாழ்தலின் உயிர்முச்சுக்காய் ஏங்கி கால்கள் தன்வழி தொடர்கிறது.
அவன் இப்பொழுதும் ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடும். இந்த சமுகத்தின் ஒழுக்கக் கட்டமைப்புப்பற்றி
நன்றி - சரிநிகர் இது 27 19ர)
-16
 
 

♔ ρσώμίί Φοοι
இடங்கள் சகலவிதமான கட்டடப்பொருட்களுக்கும்,
'NEW GOPAAN COMPANY
28Seaview Road Orincomascc.
026-22619
026– 22405
ஆண், பெண் இருபாலாருக்குமான சிகையலங்காரத்திற்கு இன்றே நாடவேண்டிய ஒரேஇடம்
லங்கா சலூன்
240கடற்படைத்தள வீதி, திருக்கோணமலை,
உங்கள் ஆதரவிற்கு நன்றி!
எமக்கு வேறு கிளைகள் கிடையாது!
twist-CON laws too
-17

Page 11
grubuff 2oo کغ6ك*
சகலவிதமான மருத்துவத்திற்கும் மருந்துப்பொருட்களுக்கும் சிறந்த இடம்
“உப்புவெளி மெடி கிளினிக்”
உங்கள் அழகுணர்ச்சியும் ரசனையின் உயர்வும் நீங்கள் உங்கள் ஆடையைத்தெரிவு செய்யும் இடத்தைக்கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது.
208,வடகரை வீதி, திருக்கோணமலை. தொ.பே.எணர்-026-27343
-18
 
 
 
 
 
 
 

portibust 20o £ GrupiLUTİ (வளரும் படைப்பாளிகளுக்கான பக்கம்)
's AJi” இந்தப்பகுதி வளரும் படைப்பாளிகளுக்கானது. அனுப்பப்படும் எல்லா ஆக்கங்களும்
இங்கு வெளியிடப்படும். இது உங்கள் பயிற்சிக்கொப்பி மாதிரி. பயமில்லாமல் எழுதுங்கள். வசதிப்பட்டால் உங்களை மெருகூட்டுவதற்கான குறிப்புக்களையும் அறிவுறுத்தல்களையும் “விளக்கு” உங்களுக்கு வழங்கும்.
stapasmeti ... ஆறுக்கும் ஏழுக்கும் கிடைப்பட்ட
கேள்விக் குறியோடு தான் ? எங்கள் சொந்த மன்ைனின் கன்னிர்க்கதை
PX
மனித உயிருக்கு
உத்தரவாதமில்லாத நிமிடங்களில் கந்திர இருளின் முகாம்களுக்குள் அமைதியின் ஆகக்கிப்பில் முச்சுவிடப்பந்து A. சோகக் கறைகள் கழுவப்பட்டு முடங்கிப்போன சோக நாட்கள் . ஒவ்வொரு நாளும் பொன்னனாய் விடியும். இரவின் நிசப்தத்தில் . p
தெரு நாய்களின் பயங்கர ஒலம் மட்டும் ஓ . அந்த விரயன் . ?
மயான பூமியில் எங்கோ . கேட்கும் வெடிகளால் வானமே அழுத நாட்களவை pambapசிரா மு ன் பூட்ஸ் கால்களின் றேரந்து நடவடிக்கையில் பாலையூறறு. முலைக்குள் முடங்கிப் பதுங்கி ஒளித்திருத்த பயங்கர நாட்கள் . ஏதோவோர் சோக நிகழ்வில் ஒவ்வொரு நாளும் விதயும். சுதந்திர விடியல் என்று வருமோ. * என் மிஞ்சுமணம் ஏங்கும் இந்த கனர்களில்தான் எத்தனை ஏக்கங்கள் .? ஒ. அந்த விடியல் . ?
எத்தனை சோகங்கள் ? பள்ளிப்பருவ நாட்களில் தான் இழந்து போனது எத்தனை எத்தனை?
-19

Page 12
භුණීෂt# ශූදාදා?
எஜுக்கு ஓரளவுக்கேனும் ஞ:ம் இருக்கிற்சீ 墨體 ਗs இருக்கவேண்டும் ஒரு இந்திய பத்திரிகைக்கு தமிழ்தேசியத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் SkLLSLLLLLLaL LLLLLLLLS LLLLLSLL LaaLLLLLLLaL0LSLL 0 LcLLSLLLLLLLS LLOLLLLLL SLLLS LLS SLSLLLLaLSL OTTT தலைப்பில் ஒரு டேட்டி வழங்கியிருந்தார். எனக்கு தெரிந்த வரையில் ஆட்போதைய ஜனாதிபதியாக இருந்த யூனியர் ரிச்சட் ஜயவர்த்தனாவின் "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்ற இனவெறி கூச்8லைiொட்டிய பிரதிபலிப்பாகவே ஆப்பேட்டி அமைந்திருந்தது. அன்றிலிருந்து இன்று வரை புலிகளின் தலைவர் தனியொரு தேசத்திற்கு மாற்றாக பொருத்தமான ஓர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமானால் பரிசீலனை செய்யத்தயார் என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார். இவ்வாண்டின் மாவீரர் தின உரையிலும் அதுவே வலியுறுத்தப்பட்டிருந்தது. முதன் முதலாக தென்னிலங்கை மக்களுக்கு போரா? ஈ:தானி:? என்பதே தீர்மானிப்பதற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. மிகச் சுருக்கமாக அவ்வுரையின் உள்ளடக்கத்தை வியாக்கினம் செய்வதாயின் தென்னிலங்கை அரசியல் தலைவர்களின் இனவாத ஆட்சி, தமிழ்மக்கள் மீதான இனக்கொலை, கலாசாரம், ஆஹிம்சைப்போராட்டத்தின் தோல்வி, வன்முறைக்கு எதிரான வன்முறைக்கான நிர்ப்பந்தம், இன்றுவரையிலான வளர்ச்சி, சமாதானத்துக்கான வேட்கை, தவறிப்போகுமிடத்து தனி ஒருதேசத்துக்கான நிர்ப்பந்தம் என்பன போன்ற விடயங்கள் விபரிக்கப்பட்டு தெளிவு படுத்தப்பட்டிருந்தது. இராஜூ வலிtைபைக் கொண்ட தமிழ் தேசத்தின் அரசியல் முதிர்ச்சியை பட்ட8ர்ததிேக வெளிப்படுத்துவதாகவுேம், ஆவ்வுரை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது என்னுடைய சிந்தனைக்குச் சட்டென இடறைத்த சிலவளிகளை குறிப்பீட விரும்புகின்றேன்.
“மனித நாகரீகம் தோன்றி: காலம் தொட்டே மனிதர்கள் விடுதலைக்காகப் போராடி வருகின்றார்கள். அடக்கு முறைக்கும் ஆந்திக்கும் எதிராக யூகம்யூகமாக விடுதலைப்போராட்டங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. உலகில் அநீதியும் அடக்கு முறையும் தொடரும் வரை விடுதலைப்போரட்டங்களும் தொடரும். ஒடுக்கப்படும் மாதினித்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனிதவரலாறு நகர்கிறது"
-2'-
 
 
 

ρσώμίί 2οοι *த்தி
“முழுஅளவிலான போர் நெருக்கடியாக வெடித்துள்ள தமிழரின் தேசிய இனப்பிரச்சனை அடிப்படையில் ஓர் அரசியல் பிரச்சனை என்பதை நாம் அறிவோம். இனப்பிரச்சனையை சமாதான வழிமுறைகள் மூலமாக தீர்க்கலாம் என்ற நம்பிக்கை இன்னும் நம்மிடம் முற்றாக இடிந்து போகவில்லை. சிங்கள அரசியல் தலைமைகள் உண்மையாக உறுதியுடன் மனம் வைத்தால் சமாதானமும், இணக்கப்பாடும் ஏற்படும் சாத்தியம் உண்டு” “ தமிழரின் தேசியப்பிரச்சனைக்கு சமாதான வழிமூலம் தீர்வு காணப்பட்டால் தமிழர்களும் சிங்களவர்களும் ஏனைய சமூகத்தினரும் இந்த அழகிய தீவில் ஆனந்தமாக ஒத்திசைவாக ஒன்று கூடிவாழமுடியும். ஆயினும் அதே வேளை சமாதான மார்க்கமாக பிணக்கைத்தீர்ப்பதற்கு சிங்கள தேசம் இணங்கமறுத்தால் தமிழராகிய நாம் பிரிந்து சென்று தமிழீழத்தனியரசை அமைப்பதைத்தவிர எமக்கு வேறுவழிஎதுவும் இல்லை” இத்தனை தெளிவுபடுததலுக்குப் பின்னரும் சமாதானத்துக்கான ஆதங்கம் செவிமடுக்கப்படாது போனால் கணக்கிலெடுக்கப்படாது புறந்தள்ளப்படுமானால் தமிழ்த்தேசத்தின் வரலாறு தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் என்பதே உண்மை. எனது நினைவுக்கு எட்டிய வரையில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமிழ் தேசியத்தினால் இதுவே வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது. இலங்கை ஜனநாயக? சோசலிஷ? குடியரசின்? பன்னிரெண்டாவது பாராளுமன்ற தேர்தல்களின் முழுமையான முடிவுகள் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இனவாதத்துடன் கூடிய போர் வெற்றிக் கூச்சல், சமாதானத்துடன் கூடிய புதிய அரசியல் கலாச்சாரம் பற்றிய குரல்கள் என எதிர்எதிரான இரு முகாம்களுக்கிடையில் நடந்தேறிய தேர்தல் இது. மனிதப்படு கொலைகள், சொத்துக்கள் நிர்மூலம், அச்சுறுத்தல், கடத்தல், மிக மோசமான மனித உரிமை மீறல்கள் என ஏறக்குறைய 2332 தேர்தல் வன்செயல்களுடன் முடிவுகள் வெளியேறியுள்ளது. இம்முடிவின் பிரகாரம் தென்னிலங்கை மக்கள் சமாதானத்துடன் கூடிய புதிய அரசியல் கலாசாரத்துக்கான குரல்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள், இனவாதமும் போர்வெறிக்கூச்சலும் தூக்கிவீசப்பட்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியத்தின் தலைவரின் “போரா? சமாதானமா? என்பதை சிங்கள மக்கள் இத்தேர்தலில் தீர்மானிக்கட்டும்” என்ற வேண்டுகோள் தென்னிலங்கை பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அந்த வகையில் புதிய அரசியல் கலாசாரம் என்ற விடயத்தை முன்வைத்து களம் இறங்கிய ஐக்கிய தேசிய முன்னணி (முஸ்லீம்காங்கிறஸ், இலங்கை தொழிலாளர் காங்கிறஸ், மலையக மக்கள் முன்னனி உள்ளிட்ட) மொத்தமாக 114 ஆசனங்களைக்கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தமிழ் தேசிய ஒற்றுமை முன்னணி 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. சமாதானத்துக்கான பெரும்பான்மையாக 129 ஆசனங்களை கணக்கில் எடுத்து கொள்ளமுடியும். இருப்பினும் இலங்கை அரசியல் அமைப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையைக் கொண்டது. தேர்தல் பிரச்சாரக்காலத்தின் போது இனவாதத்துடன் கூடிய போர்வெறிக் கூச்சல் போட்ட ஒருவரே ஜனாதிபதியாக தொடரும் ஒரு சங்கடமான சூழ்நிலை கானப்படுகின்றது. இவருக்குரிய சிறப்பதிகாரங்களைப்பயன்படுத்தி பாராளுமன்றத்தினதும் அமைச்சரவையினதும் செயற்பாடுகளை முடக்கமுடியும். இதற்குள் சமாதானத்துக்கான முன்முனைவுகளும் அடங்கும். ஆகவே பராளுமன்றத்துடன் ஜனாதிபதி எந்தஅளவு ஒத்திசைவாக நடந்து கொள்வார் ஜனாதிபதியின் தடங்கல்களைப் பாராளுமன்றம் எவ்விதம் எதிர் கொள்ளப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் கவனிக்க வேண்டும். அதிக பட்ச ஐனநாயக சூழலற்ற அரசியல் நிலைமை நிலவாது போனால் ஜனாதிபதி மீதான ஒரு குற்றப்பிரேரணை பாராளுமன்றத்துக்கு வரக்கூடும். அது நிட்சயம் தோற்கடிக்கக்கூடிய வாய்ப்பே கிடையாது. ஆகவே ஜனாதிபதி தேர்வுக்கான இன்னுமொரு தேர்தலை மக்கள் சந்திக்கவும் கூடும். எது எவ்விதம் இருப்பினும் ஒரு உறுதியான அரசாங்கத்துடன் அல்லாது எந்வொரு ஸ்திரமற்ற அரசுடனும் பேச்சுக்களைத் தொடங்க தமிழ் தேசியம் விரும்பாது என்பதை மட்டும் இப்போதைக்கு நிட்சயமாகக் கூறமுடியும்.
-21

Page 13
சொன்னதுண்டு, ஆனவந்தான் இற்குப் பி
(தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் கதைசெ
படம் ஆரம்பித்தவுடன் சுழலும நாணய் தனித்துவத்திற்கு தயாராகிறோம்.முதல வீரனுக்கு பொருந்தவில்லை கமலின் ஓடிக்கொண்டிருக்கும் “கலைஞர்கள் பட் (படம் முடிந்த பிறகு காட்டும் விபரக் ே போடுகிறார்கள் இல்லை)
கமல் பத்மறி கமல்ஹாசன் தன்னுடைய தனித்து பார்வைக்குத் தருகிறார். ஒவ்வொரு செக் வசன ஏற்ற தாழ்வுகள், கவிதை சொல் என்று ஏறத்தால யதார்த்தமான நடிப்பே பரிமாணத்தையும் காட்டுகிறார்.
Sèsampf பின்னணி இசையை ஒருவரும் பாடல அமைத்திருக்கிறார்கள். பின்னணி இன் (திருக்கோணமலையின் திரையரங்கில் அ வீடுகளில் முப்பரிமாண ஒலிநயத்தோடு “சிரிசிரி.* பழைய பாணி மற்றவை திரையரங்கில் ஒலி பெருக்கிகளை அ காட்டுப்புலி. ” பாடலுக்கு அரங்கினு (கவனிப்பார்களா?)
இடையிடையே கார்ட்டுன் காட்சிகை ரசிகர்க்ளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தல நகர்த்த ஒரு புதிய உத்தி அறிமுக சார்ந்துள்ளதால் இது நன்றாக பயனளி * பாடல்காட்சிகளில் “சிரிசிரி " தவிர
உறுத்தல் இன்றி வருகின்றன.
* நகைச்சுவைக்காக முழுக்க முழுக்
 
 
 
 

gruburi 2oo
o aimei guidò
விளக்கி
ாண்துைண்டு, இசை கதைச்ொன்னதுண்டு, கமரா கதை றகு rேaphics (வரைகலை) கதை சொல்லத்
ம் ஆளவந்தான் வரைவதோடு நாம் படத்தின் ாவது சண்டைக் காட்சி விறுவிறுப்பு. ராணுவ உடலமைப்பு. முதல் காட்சியின் பரபரப்பில் டியலில்" பலவற்றை தவற விட்டுவிடுகிறோம். காவையை நமது திரையரங்கில் முழுமையாக
துவமான வழமையான நடிப்பை மறுபடி ஒருமுறை க்கனுள்ளும் பலவிதமாய் மாறும் முகபாவங்கள், லும் ஆளுமை, பாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பு ாடு கதை-திரைக்கதை-வசனம் என இன்னொரு
ம்களுக்கான இசையை இன்னொரு குழுவும் சையை அனுபவிக்க முடியாது போய்விட்டது
தற்கான சிறப்பு ஒலிநயம் இல்லை) பாடல்களை,
ரசிக்கலாம் “கடவுள்பாதி. ” நல்லமுயற்சி. வழமை. குறிப்பிட்ட சில காட்சிகளில் நமது லரவிடுவது சகிக்க முடியவில்லை. "ஆபிரிக்க றுள் இருப்பதே அசெளகரிகமாக இருக்கிறது.
ள புகுத்தியிருப்பது புதியது என்பதால் சில ாம். இருந்தாலும் வரவேற்கத்தக்கது. கதையை கமாகியுள்ளது. படத்தின் கதை மனவியல் க்கிறது.
ஏனையவை கதையோட்டத்தோடு இணைந்து
க பாலியல் பயனபடுத்தப்பட்டுள்ளது.
-22

Page 14
2συνυίί 2οοι
>எல்லாப்படங்களையும் போல : அவரைச்சுடும்போது மட்டும் கு > கதாநாயகியை கொல்லப் போகு
வந்துவிடுவார்
> சாகும் போது சிலர் வசனம் பேசு உலகில் அத்தனை பெரிய பலசாலிகள் கூ
:
": * இடைவேை க்குப் பிறகு படம் வி
சிக்கொண்டார்கள்.
&
ழ்முறையை ஒத்த (
நீங்களும், கமலகாசனும்
«Х• எடுத் 瑟、 மனவியல் சார்ந்த 昂 அதியுயர் தொழிநுட்பம் என்பவை சி தனிஇலக்கியம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறார்கள் (1950 களிலும் பேசினார்கள்)
இருக்கலாம் என்பதை யாராவது

Page 15

五 Ɛ s||E. 门
T-------
■■ 口------------ ■