கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆகவே 1992.10 (1)

Page 1
AAKAVE A TAMIL MAGAZINE FIRS:
s
i
தோன்றி வளர்ந்து சிதைந்து அழிந்து மறுபடியும் மறுபடியும் புதியன தோன்றும்
 
 

لا يزيقا) T CIRCULATION I2TH \öèroBER 1992

Page 2
geoisi is curitical cut-acticu
W.
章 *மக்கள் பிரபஞ்சத்ணித் எப்படி பார்க்கி
கொண்டதுதான் **தன விகாரங்களைப் போக்கப் பயன் பட பிசாசுகளும் (
Aöjuoğ5 3r 6hu (TL
B
GENERA
| R. RAVICHANDRAMO}
71, Thirugnan
Tri
1. ܠܝ
2
sser:Frrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr:
>* -
මේජ්ටෝන4

LLLLSZLLLL LLLL S Suk LLZLu uZL S LL S LSL S SLS LS LLLLZLSSLS LLLLL L LLLL LkLL LLLLLLLLSS0ZZZ
LCOME
றார்களோ அதே பார்வையை அடிப்படையாகக் அவர்களுடைய பண்பாடு”
டாத கல்வி புத்தியில் நிறையும் பொழுது அத்துடன் சேர்ந்து நுழைகின்றன’
மி கெங்காதரானந்தா
JORT
&
CONTRACTOR
MPANY (PWT) LTD.
asampanthar Street,
ncomalee.
2O46
rteesהזזה לזהה:rה:rהחה דה דaחה להדהדהדה היחה חה:rה:rהח
அச்சகம்
விஸ்டம் - திருமலை ܠ ܗ வெளியீடு
- ஆகவே கலாச்சார அமைப்பு ク ஆசிரிய
மு. இ. அ. ஜப

Page 3
e6
3 14 LITT GSM auĜs 4. 41 மறந்திருத 6 26 தேவேந்திர 7 29 நம்பந்தகுந் 7 30 மோதிச்சித 7 34 லாங்ஸ்டன்
8 26 பெர்டோல்ட்
9 OS டப்பபட
பக்கங்களின் வரிகளிலுள்ள பிழைகளை
1 I li qżis35 ,
குறைந்த பட்சம் வாய் திறந்து . . . .
முதலில்.
என்னைத் திறந்து காட்டிக்கொள்ள வேண்டி
பாரதி உட்பட பலரின் பாதிப்பில் எழுதப்பட்டு காக இப்போது வெட்கித்துக்கொள்ள நேர்கிறது. ே பகுதியில்தான் எனக்கு புரிய ஆரம்பித்தது. இப்ே பதால் நிறைய உணர முடிகிறது. சுருக்கமாக சொல் நாளுக்கு நாள் சரிந்து போய்க்கொண்டிருக்கின்றன சஞ்சிகை நடாத்துகிற எல்லாத் தகுதிகளும் என விமர்சனங்கள் மூலம் என்னை நெறிப்படுத்துங்கள்.
ஒரு சஞ்சிகை மூலம் உலகத்தைப் புரட்டிவிட வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையாக இது எனக்குக் கிடையாது. ஆயினும் கனவில் வருகிற பண்ணும் சிப்பாய் மாதிரி ஆக்கிவைக்கப்பட்டிருக்கிற பயன்படுத்தப்படும். போலியான படைபபுகளையும் வாசகர்களை நல்ல படைப்புகள், படைப்பாளர்கள் !
அந்த வகையில்
பலரை- பலதை தயவு தாட்சண்யம் இன்றி எனவே பத்திரிகை நாகரீகம் கருதி தயாரிக்கப்பட்ட மிருந்தும் எதிர்பார்க்கிறேன்.
கடைசியாக ஒரு வார்த்தை
ஒரு தமிழ் சஞ்சிகையின் தொடர்ச்சியான இரு
ஆகவே முதலாவது
 

FJI LYG 5
bui பார்வைக்கேற்ப
மறந்திருந்த ன் இச்சொல்லை தவிர்க்குக தவளாக நம்பத்தகுந்தவளாக p மோதிச்சிதறி ஹ்யூக் லாங்ஸ்ட்ன் ஹ்யூஸ் . பிரக்டின் பெர்டோல்ட் பிரக்ட்
Li ŭU l -
திருத்தியபின்
ஆரம்பியுங்கள்
ய ஒரு அவசியம்.
கவிதைத் தொகுதி என வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்திற் தடலின் பரப்பு அகலிக்கப்படுவதன் அவசியம் 86ன் பிற் பாதெல்லாம் நிறைய வாசிப்பதால், கேட்பதால் விவாதிப் பல நினைத்தால் எனது பழைய முகங்கள் என்னிலிருந்து ா. எனவேதான் மிக உறுதியாகச் சொல்கிறேன், ஒரு க்குக் கிடையாது. இயலுமான அளவு செழுமைப்படுத்துகிற
லாம் என்னும் போலித்தனமான பிரமையோ சஞ்சிகை அமையப் போகிறது எனும் அசிங்கமான நினைவுகளே அதிகாரிக்கும் தூக்கம் கலைந்து எழுந்து நின்று சல்யூட் வாசகர்களை மீட்க இயலுமான வரை ஆகவே' என்னால் படைப்பாளர்களையும் அடையாளம் காட்டுவதன் மூலம் க்கம் நோக்கி நகர வைக்கலாம் என்பது எனது எண்ணம்.
இனிவரும் வெளியீடுகளில் கேள்விக்குள்ளாக்கவுள்ளேன் விமர்சனபூர்வமான குறிப்புகளை- கருத்துக்களை உங்களிட
ப்புக்கு தயவு செய்து ஒத்துழையுங்கள்.

Page 4
ஓவியம்
ஒவியனைப் பேசும் நவீன ஓவியம்
ஓவியம் நிகழ்வுறுவதென்கனம்? சிலர் தம்மிடமுள் காட்சியை அப்படியே பிரதி செய்வர். ஒரு புகைப்படக் உணர்வுகளோ தேவையில்லை. வேறு சிலர் புறக்காட்சிகளில் பாதித்ததை வெளிபடுத்துவர். ஒவியம் முடியும் போது மரபுரீதியான ஒவியம் இத்தகையதே. இதை ஒரு வழிப் பா மென்உணர்வைத் தூண்டும் நிேைவா, துயரைக் கிளரும் தூண்டும் வகையில் ஒவியமாவது இங்ங்ணமே.
நவீன ஓவியம் இந்நிலையிலிருந்து இன்னொருபடி பாதிப்பாக மாறுகிறது புறம் அகத்தைப் பாதிப்பதோ( காட்சி ஒவியனைப் பாதிக்க, ஓவியன் காட்சியைப் ட பாதிப்பு ஒன்றையொன்று தூண்டுவதாகவே உள்ளது ஓவியன் தன் பார்வையை செலுத்தும் போது அக்க வாழ்க்கை, அனுபவம், அறிவு, ஆளுமை என்பவற்றுக்கு விதமாய் சிதைவுறுகிறது. இங்குதான் ஓவியனின் கலை தன்மையும் துலங்குகிறது.
காட்சி ஓவியனைப் பாதிப்பதோடு நின்று விடும் ே தாகவே இருக்கும். எனவே அது சிதைவு பெறாது கா ரசிகன் பெறமுடியும். இங்கு ஒவியத்தையே காணமுடி காட்சியைப் பாதிக்கும் போது ஓவியனே முதனமை கலக்கிறான். இப்படிக் கலந்து விடுவதால்தான் நவீன ஓ வற்றதாக குழப்பம் திறைந்ததாகக் தெரிகிறது. ஒரு பொ அப்பொருளாக இல்லாதது போல் தோன்றுவதும் இங்ங்ை
சும்மா பார்த்து பார்த்துப் பழக்கப்பட்ட ரசிகனை நிறுத்துகின்றன. அவன் மனதில் கேள்விகளை எழுப்புகின் பொருளாளத்திற்கு இட்டுச் செல்கின்றன. ஒவியன் காட் போது, நிறைவாய்த் தோன்றும் புறக்காட்சிகளுக்குப் முகத்தில் அறைகிறது.
முன்பு, தென்னை மரத்தை வரையச்சொன்னால் தென்னை மரம் நிற்கும். ஆனால் ஒரு நவீன ஓவியனிட அவன் அருகாமையில் தோய்ந்து எப்படி மறுவுருப் பெறு வதை தென்னை மரமென்றே இனங்காண முடியாதும் ே ஒவியனின் பணி பிரதி செய்வதாக இல்லாமல், தன் உை உள்ளது.
ஒரு ரசிகனுக்கு ஆரம்பத்தில் நவீன ஓவியம் புரியா, களைத் தொடர்ந்து பார்ப்பதன் மூலமும் ஒரே பொரு பெறுகிறது என்பதை ஒப்புநோக்குவதன் மூலமும், அது முயல்வோருக்கு நவீன ஓவியம் கைகொடுக்காவிட்ட ஏமாற்றுவதில்லை.
O வாசுதேவன்
ஆகவே முதலாவது
 

ள செய்நேர்த்தித் திறன் காரணமாக ஒரு
கருவியின் பணியை ஒத்தது இது. மனமோ 9 தம்மை சனைப்படுத்தியதை - உணர்வுகளைப் இவர் தம்மளவில் நிறைவுறுவர். பொதுவாக திப்பு எனலாம். புறம் அகத்தைப் பாதிப்பது
சூரிய அஸ்தமனமோ அதே உணர்வுகளைத்
உயர்கிறது. ஒரு வழிப்பாதிப்பு இருவழிப் தி நில்லாமல் அகம் புறத்தையும் பாதிக்கிறது. ர்திக்கிறான். நவீன ஓவியம் பிறக்கிறது. இப் 1. தன்னைப் பாதித்த புறக்காட்சியின் மீது ாட்சி சிதைகிறது. இங்கு பார்வை என்பது அவ்வவ் ஓவியனின் பாாவைகேற்ப வெவ்வேறு ஆளுமை புலனாகிறது. ஒவ்வொன்றின் தனித்
பாது, அங்கு ஆதிக்கம் புறக்காட்சியினுடைய ட்சி ஒவியனில் கிளர்த்திய உணர்வுகளையே է պւb: ஒவியனை அல்ல. ஆனால் ஒவியன் பெறுகிறான். கரீட்சியில் அவன் தன்னைச் ஓவியம் நமது பழக்கப்பட்ட பார்வைக்கு தெளி ருள் தெரிவது போலவும் ஆனால் அப்பொருள் ாமே.
இந்தச் சிதைவுகள், விகாரங்கள் தடுத்து ாறன. உணர்வுச் சலனங்களை உண்டுபண்ணி சிகளைக் கீறிக்கிழித்து தோபூரித்துக் காட்டும் பின்னாலுள்ள அசிங்கமான நிஜம் ரசிகனின்
சற்றைக்கெல்லாம் வெள்ளைத்தாளில் ஒரு ம் அப்படி எதிர்பார்க்க முடியாது. தென்னை ம் என்பது சொல்ல முடியாது. அவன் வரை பாய்விடலாம். ஏனெனில் நவீன ஒவியத்தில் ார்வுகளுக்கு உருக்கொடுக்கும் முயற்சியாகவே
து போனாலும், ஒரே ஒவியனின் படைப்புக் ள் வெவ்வேறு ஓவியனிடம் எவ்வாறு உருப் புரிய ஆரம்பித்து விடும். நோகாமல் ரசிக்க ாலும். தேடலுணர்வுள்ள ரசிகனை அது,

Page 5
நவீன ஓவியம் பற்றிய குறிப்புகள்
* இதுதான் ஓவியம் எனவாதிட்டு நிரூபிக்க மு போல் இருக்கிறது. ஒவியத்திற்கு வரைவிலக்கணம் இந்த ஓவியத்தின் மூலம் என்ன சொல்கிறீர்க சிரிக்கவேண்டி இருக்கிறது. ப்ாதிப்பின் விபரிப்பே ஒருவன் இசைத்துக்காட்ட, இன்னொருவன் வரை, கள் இல்லை. பரிச்சயமும் பயிற்சியும் இல்லாமை அளவுக்கு ரசனையை வளர்த்தெடுத்தல் அவசியமா ஒரு நவீன ஓவியத்தின் குழப்பநிலை, இருண்பை பவனை ஒரு உன்னத ரசிகனாக ஏற்றுக்கொள் தூண்டுவன ஆயினும் ரசனை குறித்த தளமொ டத்தக்கதாகின்றது. நேர்காட்சிகளின் பின்னணி நவீன ஓவியத்தில் விரும்பப்படுகின்றது. இதனால் புதியனவற்றைத் தரிசிக்கவும் உதவுமாப்போல் எ சில நிமிடங்களில் விளங்கவைத்து தேடலின் அடித்துச் சொல்ல முடிகிறது.
போட்டிகளுக்கென தலைப்புகளுக்குள் அல்லது இளுக்கென, அட்டைப்படங்களுக்கென, திட்டமிட் படுவை ஒவியங்களாய்ப் படவில்லை. ஒவியt தான் தோன்றி ரசிகனுக்கு சவால்விட்டு - தத்து ஷார்த்தட் கொண்டு - மறு டி மறுபடி தேடலுக்கு நிர்ப்பந்தித் அர்த்தமானதாய் நோக்க உதவி - ஆன்மாவை உ ஏற்படுத்தி - பெரிய பிரபஞ்ச ரகசியங்களைப் செழு-ை ப்படுத்தப்பட்டு மேல் நோக்கி நகர்கிற
அவ்வகையில் -
இந்தக்கோடுகள், தூரிகை அசைவுகள். வர்ண கள் அல்லது முகமற்ற உருவங்சள். இயல்பை அப்பாலும் தரிசனம், பாதிப்பு இவைகளின் வெ பேசுகிறது - எவ்விதம் ஆவேசம் கொள்கிறது ஓவியம் எனச் சொல்லமுடியாதா? இந்தக் காற்று நிதானமாக ஊர்ந்து வருகிற ஒரு ஒலி ஒழுங் செல்கையில் மாயக்கரங்களின் தழுவலுக்கு மன மெல்லிய நுழைவினில் வேறுவேறு உலகங்களை ஒரு மணற்பரப்பில் விரல்கள் கோர்த்துத் தேடு: நிலத்தை அகழ்ந்து செல்லும் ஒருவனாய் - எட்டி ருக்கிற கல் ஒன்றைத் தேடும் ஒருவனாய் - எல்ல அதன் வேர்களைத் துருவிப்பார்க்கிற ஒருவன இவனையே நவீன ஓவியன் எனச் சொல்வதில்
1937 - ஏப்ரல் 26. இந்தத் திகதி எம்மில் 6 தெரியாது. ஸ்பெயின் நாட்டின் குவார்னிகா சர்வாதிகாரக் குண்டு வீச்சு நிகழ்ந்த திகதி இது. தாலும் எந்த ஏடுகள் பதிவு செய்யத் தவறியி துச்சொல்லுமளவுக்கு பிக்காஸோவின் தூரிகையு ஒவியமாகப் பதிவு செய்து வைத்துள்ளன.
4 ஆகவே
மூதலாவது
 

ற்படுகிறவனின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும்
கொடுக்க முற்படுபவர்களைப் பார்த்து மட்டுமல்ல i என ஒவியனையே கேட்கிறவர்களைப் பார்த்தும் கலை. ஒருவன் எழுதிக்காட்ட, ஒருவன் செய்து காட்ட, 3து காட்டுகிறான். இயல்பான விடயம்தான் விசேடங் பால் புதினமாகத் தென்படுகிறது. புரிந்து கொள்கிற னது. அனேகமான அதிசயங்களை உள்ளடக்கியிருக்கும் த்தனம் இவைசளால் சோர்வுற்றுப் பின்வாங்கி செல் ள முடியாது. பிரதிபண்ணல் கிரமத்தனம் ரசிகனைத் ன்றுக்கு விரைசையில் இத்தூண்டுதலும் அருவருப்பூட் உண்மையும் அதனுரடான பாதிப்பின் பிதிரபலிப்பும் தான் ஆழமான படிமங்மகள் சித்தித்து அனுபவிக்க வம் ரியபடிமங்கள் உதவுவதில்லை. மாறாக உடனே அல்லது
விரிசலைக் குறுகவைக்கிறது என ஒரு ரசிகனால்
குறித்துரைக்கப்பட்ட விடயங்களுக்குள் கண்காட்சி டு அனுபவங்கள் தணிக்கை செய்யப்பட்டு வரையப் r என்ன ரசிகனை இடைஞ்சல் செய்பவை போல் பு ைதவையும் ஆழமான படிமங்களையும் தன்னகத்தே து - அதிகபட்சமுயற்சிக்குத் தள்ளி - வேறுவேறாய் பல் சுப்பி - உறங்கும் உணர்வுகளைக் கிளறி - அதிர்வுகளை புதைத்து வியாபகமானதாயுள்ள ஒவியங்களையே,
ரசனை நவீன ஒவியம் என ஒப்புக்கொள்கிறது.
உபயோகிப்புகள், வெளிகள், முகங்களை இழந்த மனிதர் மீறிய உடற்கூறுகள் இவைகளுக்கு அப்பாலும் - வெகு ளிப்பாட்டில் ஒரு ஆன்மா எதைத்தேடுகிறது - எதைப் என்பதான தாங்கு நிலையைக் கொண்டதே நவீன வெளியின் துகழ் களை விலக்கி மிதமான வேகத்துடன் கின் கோடு செவிப்பறையை அவஸ்தையின்றி கீறிச் ாம் சம்மதிக்கிற மாதிரி, வர்ணங்களின் விழிசளூடான அழைத்து வரும் ஒருவனை தவறிப்போன நாணயத்தை கிற ஒருவனாய் - அகழ்வாய்வின் போது நுணுக்கமாங் ய குவிய்லுக்குள் ஒரு பேரொளியைத் தேக்கி வைத்தி Tவற்றுக்கும் மேலாக வாழ்க்கைக்குள் ஊடுருவிச்சென்று ாய் என எவ்வாறெல்லாம் பார்க்கத் தோணுகிறது. 1ாருக்கேனும் வருத்தமுண்டா?
த்தனை பேருக்கு ஞாபகமானது என்பது எனக்குத் நகர் மீது நாஜிவிமானப்படை நடனத்திய முதலாவது எந்த டயரிகள் குறிப்பெடுத்துக் கொள்ள மறந்திருத தந்தாலும் இந்த உலகின் கடைசி மனிதனுக்கும் எடுத் b வர்ணங்களும் தனது பாணியில் 'குவார்னிகா’ எனும்

Page 6
ஒரு சந்தேகம் என்னவெனில் -
பேர்ருக்குள்தானே நாம் வாழ்கிறோம் இன்னும் குை கப்பல்கள் வந்துபோகின்றன. டாங்கிகள் கிராமத்து யாராவது ஒருவனின் தூரிகை எமது இருப்பை விசா காட்டியதா?
இன்னும் கூட நவீன ஒவியங்களின் உள்ளாாந்த அவ்விதம் கிடைத்த வாய்ப்புகளை முன்னெடுத்து வர்ணங்களுக்குள் உருவங்களை மட்டும் (வாழ்க்கை பண்ணல் மாதிரித்தளங்களுடைய ஓவியர்கள், தமது கொண்ட ஒவியர்கள், புறநிலையின் அதீத வீச்சின் சுழ தோய்ந்த தப்பித்துக்கொள்ளும் மனோநிலையில் கு. நிலையில் இருந்து கிஞ்சித்தேனும் விடுபட.முயலாத - அபரிமிதமான மூத்திரைகளுடன் கொலுவீற்றிருக்கின்ற கிருஷ்ணராஜா போன்றோரில் இன்னும் இருக்கிற தt உண்டுதான். ஏனெனில் எமது ஒவியர்கள் மத்தியில் ஒ இன்னும் போதாமையானதாகவே உள்ளது எனப்படுகி
O sք սո fr
இசை
அண்ணாமலைகளுக்கும் டிப்ளோமாக்களுக்கும்
g of 6 of d
ஒரு தடவை ( மின்னிக்கவும் குறித்த திகதி ( அமைந்தவை எனக் குறிப்பிட்டு இலங்கை வானெர்லி பரப்பியது.
இசைத் துறையில் மிகுந்த ஈடுபாடுள்ள எவருக்கும் எனும் சந்தேகம் எழாமல் இருக்க முடியாது. தெரிந்து டிப்ளோமாக்களையும் அண்ணாமலைப் பல்கலைக்கழ
யாருக்குமே இந்த சந்தேகத்தை நிவர்த்திக்கிற திர ஏற்றுக் கொள்ளச்சிரமமான காரணங்களைக் கூறி நழு சங்கீதபூஷணத்தால் மாத்திரம் மனப்பூர்வமாய் பல காலம் காலமாப் கர்தாடக இசை வெறும் வாய்ப்பாட புக்கும், சீடர்கள் உருவாக்கத்திற்கும் மாத்திரமே இ விதைக்கப்பட்டுள்ளதும் வேதனைக்குரிய விடயங்களா அத்துறையில் மேலதிக தேடவை மேற்கொண்டதாக
சந்திப்புக்களால் ஏற்பட்ட தோல்வி சுயமான உண்மைகள் சில.
5 ஆகவே
முதலாவது
 

ண்டுவீச்சு விமானங்கள் வட்டமிடுகின்றன. பீரங்கிக் க்குள் நுழைகின்றன. இப்படி . எம்மில் }த்ததா? எமது உலகத்தை வெளிச்சம் போட்டுக்
அழுத்தத்தைத் தம்மில் படிய விடாத அல்லது ச்செல்லத் திராணியற்ற ஒவியர்கள், இன்னும் யைத் தவிர்த்து) தேடிக்கொண்டிருக்கிற - பிரதி பாதிப்பில் இருந்து விடுபடமுடியாத சீடர்களைக் க்ெகுள் சிக்கிக்கொள்ளக்கூடாது எனும் அச்சம் றிய7ய் இருக்கும் ஒவியர்கள், உடற்கூற்று மரபு விரும்பாத ஒவியர்கள், இவர்களே எம்மத்தியில் னர். ஆயினும் மார்க், ரமணி, கைலாசநாதன், b பிக்கை காப்பாற்றப்படுமா என்பதில் சந்தேகம் }வியத்தின் கர்லக்கடமை பற்றிய பாரிய பிரக்ஞை கிறது எனக்கு.
ஞாபகமில்லை ) ஸப்த நந்தனப்பிரியா ராகத்தில் ஒரே ராகம் நிசழ்ச்சியில் சில பாடல்களை ஒலி
இப்படி ஒரு ராகம் கர்நாடக இசையில் உள்ளதா கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் சில சு சங்கீத பூஷணங்களையும் சந்திக்க நேர்ந்தது.
ாணி இருந்ததாகத் தெரியவில்லை. முழுமையாக ழவத்தான் முடிந்தது. இருப்பினும் ஒரேயொது
விடயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. அதாவது ட்டுத்தனமாகப் பயன்படுத்தப்படுவதும் சம்பாதிப் சை என்கிற மிகத் தவறான கருத்து மனதில் கும். மட்டுமன்றி கற்றுக்கொண்டவர்கள் யாரும் வும் தெரியவில்லை.
*
தேடல் ஒன்றுக்கு வழியமைக்கப் பெறமுடிந்த

Page 7
*'$wWልጿ e
ஸ்ப்த நந்தனப்பிரியா என்றெர்ரு ராகம் ஸ்தபகரிஸ் எனும் ஆரோகண அவரோகணங்க பிரிய கர்நாடக இசையில் உள்ளது. இருபத்தி ஜன்யமான இது சிவப்பிரிய, மஹாநந்தி எனு நாற்பத்தைந்து, ஐம்பத்தெட்டாவது மேளகர்த்த உண்டு அதுவல்ல இது.
இந்த ராகம் ஹிற்துஸ்தானி இசையில் சிவ தாட்டின் ஜன்யமாகும். ஆயினும் தமிழிலும் சில காவது மேளகர்த்தாவான வாஸஸ்பதியில் பிறந்த அவரோகணங்களைக் கொண்டது.
பெயர்களில் உள்ள ஒற்றுமை காரணமாக ஸ்தாநந்தனப்பிரிய என்பதும் கர்நாடக இசைய ud5 floto எனும் ஆரோகண அவரோகனங்களைக் வான கெளரிமனோகரியின் ஜன்யமாகும்.
கர்நாடக இசையில் மாத்திரைகளை அதிகம மாத்திரைகளின் எண்ணிக்கை நூற்றிமுப்பத்திர
V ܝ.. ܐ
இசை அமைப்பாளர் தேவேந்திரன் எங்கே:
திறமை வாய்ந்த புதியவர்களை நுழையவி விட்டவர்களை அப்புறப்படுத்துவதில் துரித ஆ ஆட்டுவிக்க முயல்வதும் பல பிரபலங்களின் முய இம்முயற்சிகளுக்குப் பின்னால் இருப்பவை இவை தாம் காலூன்றி இருக்கின்ற களத்தில் தம்ை களின் திறமையின் நெற்றியின் மீது தாம் ஒரு
வேதம் புதிது திரைப்படத்தின் மூலம் நல்ல ரசிகர்களால் தேடப்படுகிறார் தேவேந்திர துறையை மீட்டவர்களில் இளையராஜா வுக்கு அனைத்தையும் பயன்படுத்தி இவரையே விஞ் பெரும்பாலான இரசிகர்கள் மத்தியில் இவருடை print T2 Tehr.
பாரதிராஜர்வின் கொடி பறக்குது திரைப் பட்டு பின் அகற்றப்பட்டவர்.
புத்தம் புது ஒலை வரும் (வேதம் புதிது - சி நீயே மாலையும் நீயே - பாலா ஜானகி), ஜாதிமல் இந்தப் பாடல்களை இனியும்கூட உச்சரித்துக் ே
எல்லசம் சரிதான் தேவேந்திரனின் புதிய
O சப்திகா w
ஆகவே முதலாவது

கர்நாடக இசையில் இல்லை. ஆனால் ஸரிகபதஸ ளைக் கொண்ட ஒளடவ ராகமான லங்கரநந்தனப் ரெண்டாவது மேளகர்த்தாவான ஹரஹரப்பிரியவின் ம் பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பதினேழு ாக்களைச் சேர்ந்த மஹாநந்தினி என்றும் ஒரு ராகம்
“ஞ்சனி ராகம் என அழைக்கப்படுகிறது. இது காபி ரஞ்சனி எனும் ராகம் உண்டு. இது அறுபத்தினான் து. ஸ்ரி கமதபத நிஸ், ஸ்நிதபதமகரிஸ் எனும் ஆரோகண
சில மேலதிக தகவல்களைக் குறிப்பிட நேர்கிறது. பில் உள்ள ஒரு ராகமே தான். ஸ்ரிகமதநிஸ், ஸநிதப கொண்ட இது இருபத்து மூன்றாவது மேளகர்த்தா
ாகக் கொண்ட தாளம் ஸிம்ஹநந்தன தாளமாகும்.
பிடாது தடுப்பதில் - தவிர்க்க இயலாதபடி நுழைந்து ஆாவம் காட்டுவதும் அவர்களை தாம் நினைத்தவாறு 1ற்சிகளாகும்.
தான். மப் புறந்தள்ளிவிடுவார்களோ என்னும் அச்சம்; இவர் திலகமாகி இருக்கவேண்டும் என்கிற குரூர ஆசை.
இசை அமைப்பாளராக அறிமுகமான தேவேந்திரன் ன் மெலோடி பாணியிலிருந்து முற்றாக சினிமா இசைக அதிக பங்குண்டு. இவரால் கையாளப்பட்ட உத்திகள் சிவிடுகிற அளவுக்கு பல பாடல்களை உருவாக்கியவர். ய பாடல்களிலும் வாழ்ந்து கொண்டிகுப்பவர் இளைய
படத்திற்கு இசை அமைப்பாளராக் விளம்பரபடுத்தப்
த்ரா) , குக்குக்கூ எனக் கூவும் குயிலோசை (காலையும் லிகை நெஞ்சில சாய்ந்து (மண்ணுக்குள் வைரம் - பாலா), காண்டுதானே இருக்கப்போகிறோம்.
ாடல்களை இனிக்கேட்க முடியாதா?

Page 8
misham
கவிதை
கடிதவரிகள் சிலவும் கவிதை ஒன்றும்
12- 1 - 199
...கவிதையில் பாவனை செய்வதில்லை, போலி: உறுதியாகத் தீர்மானித்து விட்டதால் இப்போதெல்ல இப்போதுதான் புரிகிறது இவ்வளவு நாளும் எவ்வளவு தொகுதியில் உள்ள முக்கால்வாசியும் வெறும்பாவனை சிரிப்பு வருகிறது. உண்மையிலும் எளிமையிலும் நல்ல 3 எனவே மிக அரிதாகவே எழுத வாய்க்கிறது. ஆனாலும் ஒரு முற்றாகவே பின்னடைந்துபோப் விடுவோம் என்ற எ! போல் செயற்கைத்தனத்தில் திருப்தி காணவும் முடியவி வளர்ச்சியை நோக்கிய தடுமாற்றம். O சலித்தபின்னும் பிரியவியலா வெறுமையில் தீளும் தண்டவாளங்கள் ஆணிகளின் பிடியில்!
O வாசுதேவன்
cf TT
கல்லால் ஆனவர் சிலர், மண்ணால் ஆனவர் சிலர் தானோ வெள்ளியாய் ஒளிர்பவள் ! மாற்றமே எனது இயல்பு, எனது பெயர் மரினா நான் கடலலையின் நுரை, நொடிப்பொழுதே எனது 3 மண்ணால் ஆனவர் சிலர், சதையால் ஆனவர் சிலர் அவர்களுக்கு சவப்பெட்டியும் கல்லறையும் கடலின் நீரூற்றில் பெயர் சூட்டப்பட்டவன் நான் பொங்கித் தணியும் அலையே நான் எனது பிடிவாத குணம் ஒவ்வொரு இதயத்தையும் ஒவ்வொரு வலையையும் துணைத்துச் செல்லும் கட்டுக்கடங்கா என் சுருள் முடியைப்பாருங்கள் நம்பந்தகுந்தவளாக ஆக்க முடியுமா என்னை நீர்கள் கருங்கற் பாறையில் மோதிச்சிதறறி ஒவ்வொரு அலையிலும் புதிதாப்ப் பிறக்கின்றேன் நீடுழி வாழ்க அத்த நுரை. ஆனந்த நுரை கடலில் ராம்பிப் பறக்கும் நுரை
O மரினாட்ஸ்வெடேய்வா O தமிழில்: எஸ். வி. ராஜதுரை
7 ஆகவே
Asmiral

க் தனங்களுக்கு இடம் கொடுப்பதில்லை என்று
trib
பேனாவை அசைக்கவே முடியவில்லை.
பாசாங்கு செய்திருக்கிறேனென்று. என் முதல் நான் என்பதை இப்போது உணர இலேசாக விதைகள் கிடைக் கலாம் போல்தோன்றுகிறது.
தொடர்புத் தன்மையைப் பேணாது போனால் *சசிக் ைகியும் எழுகிறது. அதற்காக முன்னைப் ல்லை. எப்படியோ இப்போதைக்கு இது ஒரு
ருப்பு
(Up Lq-6hq
சுவரின் மீது கடிகாரங்கள் இல்லை காலமும் இல்லை
வைகறைக்கும் அந்திப் பொழுதுக்குமிடையில் தரையின் குறுக்கே நகரும் நிழல்கள்
ggiven at
கதவுக்கு வெளியே வெளிச்சம் - இருள் இரண்டும் இல்லை,
கதவே இல்லை
O லாங்ஸ்டன் ஹ்யூக் O தமிழில்: ஜபார்

Page 9
வசந்தகாலம் குறித்து
ாரியெண்ணெய் இரும்பு மற்றும் அமோனியா இவற்றைப் பாய்ந்து நாம் கைப்பற்றுவதற்கு நீண்ட காலத்தின் முன்பாக ஒவ்வொரு வருடமும் இருந்தது கிளர்ந்து இலைவிடும் மரங்களுக்கான ஈாப்பினை மறுப்பதற்கியலாத ஒரு காலம் நாம் யாவரும் ஞாபகம் கொள்கிறோம் நீட்சி பெற்ற பகல்கள்
ஒளிரும் பளிச்சென்ற வானம் காற்றில் மாற்றம் நிச்சயமாய் நிகழப்போகும் வசந்தம் நாம் இன்னும் புத்தகங்களில் படிக்கிறோம் இந்த பிரசித்தமான பருவகாலம் பற்றி எனினும் நெடிய காலமாக எவரும் எமது நகரங்களுக்கு மேலாய் அந்தப்பிரபல பறவைக் கூட்டங்களை பார்த்ததில்லை வசந்தம் கவனிக்கப்படுகிறது விரும்பினால் ஒருவேளை ரயில்களில் அமர்ந்திருக்கும் மக்களால் சமதளப் பிரதேசங்கள் காண்பிக்கின்றன அதைத் தன் பழைய துல்லியத்துடன் மேலே உயரத்தில், நிஜமாய் புயல்கள் இருப்பதாய்த் தெரிகிறது இப்பொழுது அவை தொடுவதெல்லாம்
p5 Ogil ஏரியல்களை.
O பெர்டோல்ட் ப்ரக்டின் O தமிழில்: பிரம்மராஜன்
கைகளுககுள வசப்பட்ட முடிந்த ஒளிக்கீற்று மறுதலிப்புடன் வெகுதூரம் போய்விட்ட பிறகு தூக்கத்தைப் பறித்துக் குரூரமாய்ச் சண்டை செய்கிற இரவுகளே வந்து போகின்றன காத்திருக்கிறேன் மறுபடியும் காற்று வந்து என் மூங்கில் காடு தீப்பற்றி எரியுமென்று
ஆகவே முதல ாவது
 

பெருவிருட்சம்மீது ஒரு மரங்கொத்திப் பறவை அலகு பதிக்கும் புள்ளியில் r - வாழ்க்கை கண் அற்று கால் அற்று நக்கரித்து நக்கரித்து .
எனினும்
உயிர் உருவும் விரல்களிடை சுழலும் உலகு எனதல்ல
p51Ds
Ο ஸ்வாமி
O
விடைபெறுதல்
தவிர்த்துக் கொள்ளுதல் சாத்தியமாய்ப்போயிற்று புரிந்துகொண்ட கவிதைகள் பற்றி எழுதமுடியாமற்போன தினக் குறிப்புகள் பற்றி இயல்பையும் மீறி அந்தக்கணம்வரை நிலைத்த நம் நேசத்தைப் பற்றி தவிர்த்துக் கொள்ளுதல் சாத்தியமாய்ப் போயிற்று உனக்கும் எனக்கும் என்றைக்கும் உள்ள இருப்பின் துணைகொண்டு அறுந்த நூலிழையை
ஒட்டவைக்கும் காலம் உன் விரல்களுக்குள் இருத்திருக்கும் கிடைத்த கனவுகளை மீண்டும் மீண்டும் இழுத்து வந்து சேர்த்து வைக்கும் வலிமை எனக்கும் இருந் திருக்கும் முசம் இழந்த மனிதத்தை தே.க கற்றுக்கொடுத்த வாழ்க்கை எதிர் எதிரே நின்ற நிஜங்களின் விதிகளில் சலனமற்று உறைந்து போயிற்று வாழ்தலின் இருப்புக்கு வழிநடைச் சோர்வு தடையல்ல என்ற நீ நெடுநேரம் காத்திருந்த தூண்டில்காரனின் முகத்துடன் ஆவேசமாய் எழுந்த ஒரு புயலைப் போல இறுதியாக
என்ன சொல்ல வந்தாய் என்னிடம்,
O சகாதேவன்

Page 10
гън е
சீவப்பு பலூன்
சில பு:ன் குறிப்புகள்:
நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுவதால் அதிகபட்சம் அமைப்பைக் கொண்டது. மூடித்திறக்கிற திரையின் அ 2.ப்பபட வேண்டியதில்லை. திறந்த வெளி, பார்வையா போன்றவையும் தெரிவு செய்யப்பட விாம். பாத்திரங்கள் சிறுவர்கள் பாத்திரங்களுக்குப் பொருத்தமானவர்கள். தவிர்க்கும். வயலின் இசை சில காட்சிகளுக்குப் பொ( மெருகூட்டப்படும். இதற்கு பொருத்தமான இடங்கள் டையே கையாளப் பட்டுள்ள வசனங்கள் நடித்துக்காட் இருக்கும் வட்டாரவழக்குகளில் பயன்படுத்த்ப்படலாம்.
மேடையில், முன்புறமாக வழுக்கும் தன்மை கொண்ட யில் அல்லது நடித்துக்காட்டப்படுகிற இடத்தைப் பொறு திலான பெரிய பலூ ன கட்டப்பட்டிருக்கிறது. பார்வை பலூனும் மிகத் தெளிவாகத் தெரிதல் வேண்டும். முழுஉட கருப்புஉடையும் அணிந்த இருஉருவங்கள் மேடையில் ' இன்னொரு புறத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கு மறுபுறத்தை அடைந்து மறைந்துவிடும் , நாடகம் உண வது என்பதைக் குறிக்கவே இவ்வுருவங்கள் பயன்படுத்
கருப்பு, வெள்ளை உருவங்கள் ந்கரத் தொடங்கு நுழைகிறான். அவதானமாக எதையோ தேடுகிற பாவ ம றிப் பார்ப்பதும் தலையைச் சொறிந்தபடி அங்குப கையிலுள்ள படத்தைக் கசக்கி சுருட்டி தனக்கு முன்னா சற்று நேரம் யோசித்து விட்டு ஒரு புன்சிரிப்புட்ன் வீச சுற்றும் புற்றும் பார்த்துவிட்டு ஏமாந்த, கவலை தோய் சோர்ந்து உட்கார்ந்து விடுகிறான்.
உடனே இன்னும் இருவர் ஒருவரையொருவர் நெரு துடன் நுழைகின்றனர் இருவரும் மேடையின் பின்புற துழாவியவாறு சிற்சில வரிகளில் உரையாடிக்கொள்கின்ற ஒருவன்: கைகளை உதறிக்கொண்டு ‘அப்படி ஒன்றையும் காணவி மற்றவன்: சொன்னவனைக் கவனிக்காது துழாவித்துழாவித் தேடி இருக்கிறதென்று சொன்னர்ர்கள் ஒருவன் : *சரி சரி எதற்கும் பார்ப்போம்’ ’ மற்றவன்: s
மேடையின் வலப்புறமுடிவுவரை சென்று - பார்ை ளர்கள் பக்கம் ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்த முகட நிற்கிறது புளியமரம்’ பார்வையைச் சற்றே திருப்பி ‘ ஒருவன்: சொன்னவனுடன் சேர்ந்து பார்த்துவிட்டு **இதற்குள் இருவரும் ஓடிச்சென்று கம்பத்தில் ஏறமுயற்சிக்கின்றனர்
ஆகவே முதலாவது
 

வசனச்சுமை தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரே காட்சி வசியம் இல்லை. மேடையில்தான் நடித்துக் காட் ளர்களால் சூழப்பட்ட ஒரு மண்டபத்தின் மத்தி பெயர்கள் சூட்டப்படாதவை , சமவயதுடைய இது நாடகத்தின் உயிர்ப்பு சிதைக்கப்படுவதை நத்தமாக பயன்படுத்தபடின் நாடகம் மேலும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இடையி டப்படுகிற இடங்களில் பேச்சுப் பிரயோகத்தில்
ஒரு கம்பம் நடப்பட்டிருக்கிறது. கம்பத்தின் உச்சி
ரத்து பொருத்தமான உயரத்தில் ஒரு சிவப்பு நிறத் யாளர்கள் எப்பக்கத்தில் இருப்பினும் கம்பமும் லையும் மறைக்கத் தக்கவாறு வெள்ளைஉடையும் பின்புறமாக ஸ்லோமோஷனில் ஒருபுறத்திலிருந்து தம், நாடகம் முடிவுறும்போது இரு உருவங்களும் ார்த்தும் உண்மை ஒரு நீண்ட காலத்தில் நிகழ் தப்படுகின்றன.
கின்றன. கையில் ஒரு வரை படத்துடன் ஒருவன் 1னையில் படத்தையும் சுற்றுப்புறத்தையும் மாறி மிங்கும் அலைவதும் பின் முகத்தைச் சுளித்து ால் வீசிவிட்டு ஒரிடத்தில் அமர்ந்து கொள்கிறான். ப்பட்ட படத்தை மறுபடியும் எடுத்து விரித்து ந்த முகத்துடன் படத்தைக் கிழித்து வீசிவிட்டு
}க்கியடித்துக் கொண்டு ஆவல் மிகுந்த அவசரத் ச்சுவரை அல்லது பின்புறத்தை மேலும் கீழும் || ବନ୍ଧt if .
ல்லையே ? ?
யவாறே 'இல்லை இங்கே தான் எங்கேயோ
யாளர்கள் கவனிக்கத்தக்கவாறு - பார்வைய7 1ாவத்துடன் கையை நீட்டி **டேய் டேய் அசே7
இதோ நிற்கிறது ஆலமரம்'
ளேதான் இருக்கிறது" சற்று திரும்பி "அதோ'

Page 11
இதுவரை தன்னைச் சுற்றி என்ன நடந்து ெ னையில் ஆழ்ந்திருந்த வரைபடக்காரனும் தி: மூவரும் மாறிமாறி ஏறிக்கொண்டிருக்கும்போது சிற்சில வரிகளில் உரையாடிக் கொண்டு செல்கி
ஒருவன்:
'இருட்டாகி விட்டால் உன்னை நானே அழை,
மற்றவன் :
‘அப்பாவை பற்றி உனக்குத் தெரியாது தெர் என்று சொல்லிக்கொண்டு புத்தகங்களை வீசிவிட் எல்லாமாக ஐந்து பேர் மாறிமாறி கம்பத்தில் ஏ,
விரல் சூப்பும் பருவத்தையுடைய ஒரு சிறுவ கொருவர் பலூனைச் சுட்டிக்காட்டியபடி இருக் பெனியன் சாரமும் அணிந்த நடுத்தர வயது அவசியப்படும் ஒப்பனை வயோதிபர், நடுத்த இருந்தாற் போதுமானது)
வயோதிபர் மேடையின் மத்திவரை நடந்துவ கம்பத்தின் பக்கம் பார்வையைச் செலுத்தி ‘இவ மறைதல், நடுத்தர வயதுடையவர்: இரசித்தவா மூன்று தடவை உற்சாகமூட்டிவிட்டு நடந்து மணி
கம்பத்தில் ஏறுகிறவர்கள் மாறிமாறி ஒருவ கொண்டும் விலக்கிக்கொண்டும் ஏறுகின்றனர். யாமல் வழுக்கி விடுகின்றனர். முயற்சி தொட சிக்கு மேல் ஏறிய ஒருவன் திடீரென விழுந்து தொடர்ந்து கம்பத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட பரிசோதித்துவிட்டு வெளியே தூக்கிசெல்கின்றன கொள்கின்றனர். இருபெண்கள் நுழைகின்றனர் வெகுசு வாரஸ்யமாகப் பார்த்துக்கொண்டு நிற் ளாகத் தயங்கித்தயங்கி நிற்கிறாள். சுவாரஸ்ய ஏதோ கூறிக்கொண்டு உற்சாகமூட்டுவது பே மற்றவள் போகும் அவசரத்துடன் இவளின் 6 கம்பப் பக்கம் திரும்பிப் பார்த்தபடி நடந்து L
இப்போது கம்பத்தில் ஏறும் நால்வரில் ஒரு வாங்கி மேடையை விட்டகல்கிறான் (முகபவாம் காதவர்களாக மாறிமாறி ஏறிக்கொண்டிருக்கி னொருவன் அவனுடைய காலைப்பிடித்து இழு மிக்கும் போது நிகழ்கிறது. திடீரென கம்பத்தி மற்ற இருவரும் ஏறுவதை நிறுத்திவிட்டு மூக்கி கின்றனர். பின் வெளியே கொண்டு செல்லும் ( தினடியில் குப்புறக்கிடத்துகின்றனர். மீண்டும் ஏறமுயற்சிக்கின்றனர். ஏற்கனவே மேடையின் டையவர், இருபெண்கள் மறைந்த திசையில் இ நோக்கி நடந்து வருகின்றனர். (வயலின் இசை ஆர துண்டுகளை ஒரு கையிலும் உடைந்த கண்ணாடி கொண்டுதட்டுத் தடுமாறி அவசரத்துடன் நடக் நொண்டி நொண்டி நடக்கிறார்.
O ஆகவே
முதலாவது

காண்டிருக்கிறது என்பது தெரியாதவாறு பலத்த யோக ரென எழுந்து கம்பத்தில் ஏற சேர்ந்து கொள்கிறான்.
இன்னும் இருவர் கையில் புத்தகங்களுடன் நுழைந்து iro6oT fif.
த்துச் செல்வேன்’
ந்தால்’’ இருவரும் ஏககாலத்தில் திரும்பி 'பலூரன்' டு சம்பத்தில் ஏறுபவர்களுடன் சேர்ந்து கொள்கின்றனர். றிபலூனை எடுக்க முயற்சி செய்கின்றனர். (வயலின் இசை)
னும் சிறுமியும் சற்றுத்துாரே இருந்து கொண்டு ஒருவருக் கின்றனர். ஒரு மூக்குக்கண்ணாடி அணிந்த வயோதிபரும் டைய ஒருவரும் நுழைகின்றனர். (இப்பாத்திரங்களுக்கு ர வயதுடையவர் என அடையாளம் காணுமளவுக்கு
ந்தவர் நின்று, மூக்குக்கண்ணாடியைச் சற்று உயர்த்தி ர்கள் பைத்தியகாரர்கள்’ என்று சொல்லிவிட்டு நடந்து று நடந்தவர் நின்று 'சீக்கிரம் ஏறுங்கள்’’ என இரண்டு றைகிறார்.
ரையொருவர் முந்திக்கொள்ளும் அவசரத்தில் தள்ளிக்
யாரும் கம்பத்தின் அரைவாசியைக் கூட தாண்டமுடி ர்ந்தும் நடந்து கொண்டிருக்கையில் கம்பத்தின் அரைவா
மூர்ச்சையுறுகிறர்ன் அல்லது மரணிக்கிறான். இருவர் . இருவர் ஏறுவதை நிறுத்தி, விழுந்தவனின் சுவாசத்தைப் r. பின் அவ்விருவரும் மறுபடியும் கம்பத்தில் ஏறச் சேர்ந்து நடந்து கொண்டிந்தவர்கள் தாமதிக்கின்றனர். ஒருத்தி க மற்றவள் அவ்விடத்தில் நிற்பதற்கு விருப்பமற்றவ மாகப் பார்த்துக் கொண்டு நிற்பவள் தனக்குத்தானே ான்று கைகளைச் சந்தோஷமாக உதறிக்கொள்கிறாள் கைகளைப் பிடித்து இழுக்க போக விருப்பமற்றவளாக மறை கின்றனர்.
தவன் ஏறும் முயற்சியில் சலித்தவனாக வெறுப்புற்று பின் உணர்ச்சிகள் முக்கியமானவை) ஏனைய மூவரும் சளைக் ன்றனர். ஒருவன் பலூனை அண்மிக்கும் போது இன் $கிறான். இதே போன்று இன்னொருவன் பலூனை அண் ல் ஏறிய ஒருவன் மூர்ச்சையுற்றுக் கீழே விழுகின்றான். ல் கைவைத்து ஒருவரையொருவர் மாறிமாறிப் பார்க் நோக்கத்துடன் தூக்கி, சற்று யோசித்த பின்னர் கம்பத் மூர்ச்சையற்றவனின் முதுகில் ஏறிநின்றவாறு கம்பத்தில் குறுக்காக நடந்து மறைந்த வயோதிபர், நடுத்தரவயது ருந்து ஒருவர் பின் ஒருவராக மேடையின் மறுதிசையை ம்ப்ம்) வயோதிபர் தனது உடைந்த கைத்தடியின் இரு யும் ஒரு புத்தகமும் இன்னொரு கையிலுமாக வைத்துக் கிறார். நடுத்தர வயதுடையவர் பெனியன் கிழிந்தபடி

Page 12
இரு பெண்களில் ஒருத்தி தலையில் ஒரு நிரம்பிய சோர்ந்த முகத்துடன் நடக்க - மற்றவள் ஒருகையில் குடிசைக் கைத்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் மரத்தாலி பார்த்து நடக்கிறாள். வயலின் இசை முடிவு) நடந்தவர்கள் ம பின்வாங்கி மறைகிறான்
இப்போது ஒருவன் மட்டும் சம்பத்தில் ஏறுவதும் வழு முயற்சி செய்துவிட்டு டலூனை அண்மிக்கிறான்.
விரல்சூப்பும் சிறுவனும் சிறுமியும் கம்பத்தை அண்மித்து சத்துடன் தொட்டுத்தடவுகிறான். விரல்சூப்பும் சிறுவனும் பின் பலூனைப் பிடித்தவாறு ஏதோ யோசித்து பலூனை க துடைத்து உடைகளையும் தூசுதட்டிச் சரிசெய்துகொண்டு
பலூனையும் எடுக்கமுடிந்தும் எடுக்காது இறங்கிப் ே விரல் சூப்பும் சிறுவனும் சிறுமியும் ஏமாந்த முகத்துடன்
C) g LI F: fr
சினிமா
தவளைச்சத்தம்
சிலவேளை
அரங்கிற்குள் என தன்னைக் குறுக்கிக் கொண்ட பெரும் பாத்யதையை தமிழ்சினிமா இவருக்கே வழங்கக்ச
கிராமத்தை அவ்வாறே தனது திரைப்படங்களில் கொள்வது அவ்வளவு சாத்தியமானதல்ல , பொய்மை பு திரைப்படங்கள் வாயிலாக கிராமங்கள் பற்றிய அபத்தத்ே உயிர்ப்பூட்டிய பெருமையும் திறமையும் ஒளிப்பதிவாளர் படம் மூலம் பெற்றகைதட்டல் அதற்கொரு சான்று. ட வெளியேற்றம் இவரின் பிற்கால திறமை மீது அவநம்பிக்
பத்தக்கு மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய ே யேனும் உலுக்க முடிந்த எந்தவொரு பெரிய பிரச்சனைை சாதி, மதம் தொடர்பான சில கோசங்களைத் தவிர, செ சிப் பகுதியைக் கூட இவரால் அற்புதமாக எமக்குத் தர
இவ்வாறிருக்கையில்
பேசப்படுகிற பெரும் உலக இயக்குனர்களால் த *சத்தியஜித்ரேயை ஒரு ஜீனியஸாக ஒரு போதும் என்ன
(அதுவும் சத்யஜித்ரேயின் மறைவுக்குப் பின்) பாரதிராஜ
O வியாபகன்
 

பையும் கையிடுக்கில் கருட்டிய பாயுமாக ஆட்டுக்குட்டி ஒன்றும் மறுகையில் ஏதாவது ான கருவியுமாக திரும்பிப்பார்த்து திரும்பிப் றைந்தபின் கம்பத்தில் ஏறியவர்களில் ஒருவன்
க்கி விழுவதும் பின் ஏறுவதும் எனப் பலமுறை
சுற்றிச்சுற்றி வருகின்றனர். பலூனை சந்தோ சிறுமியும் சிரித்தவாறு துள்ளிக் குதிக்கின்றனர். ம்பத்திலே விட்டுவிட்டு இறங்கி கைகால்களைத்
நடந்து மறைகிறான்.
பாகும் இவனையும் மாறிமாறிப் பார்த்தபடி நிற்கின்றனர். (வயலின் இசை) (ype ୟୁ-ଟ୍ଟି! -
கமெராவை கிராமங்களை நோக்கி நகர்த்திய
கூடும்.
உள்வாங்கியவர் என்று பேசப்படுவதை ஒப்புக் குெந்த பாத்திரங்களின் நடமாட்டம் இவரது தாற்றத்தையே பதித்தது. கிராமத்தின் நிலைக்கு நிவாஸிற்குரியது. கல்லுக்குள் ஈரம் திரைப் பாக்கியராஜ், மணிவண்ணன் போன்றோரின் கை கொள்ளவைத்தது.
பாதும் பண்பட்ட ரசிகர்களில் ஒருபகுதியினரை யயும் இவரால் தொடமுடியாது போய்விட்டது. ால்லப்போனால்- ஒரு திரைப்படத்தின் கால்வா முடியவில்லை.
மது மானசீககுரு என ஒப்புக்கொள்ளப்படுகிற ால் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனச்சொல்ல ாவுக்கு ஏது அருகதை?

Page 13
சிறுகதை
நஞ்சு
தூரத்தில் அஞ்சாப்பு வாத்தியார் வந்து @ର , மிதித்தபடி, ‘கிருஸ்ணா. முகுந்தா. முரா பாடியபடி - பாட்டின் லயத்துக்கேற்ப இசைவாக ெ
சுடலை புளியமரத்துக்குப் பின்னால் பதுங்கி
வருகிறவர் பார்வையில் படாதபடிக்கு மை ரோட்டைக் கவனித்தான். கிருஸ்ணா. முகுந்தா
பாட்டுச் சத்தம் வரவர பலத்து பெடவின்
தூரத்தை மனசில் கணக்குப் போட்டுக் கொ புளியமரத்தை கடக்கும்போது விருட்டென்று எ(
'விஸ்ஸ். ஸென்ற ஒலியுடன் காற்றைக் கிழி நெற்றிப் பொட்டைத் தாக்கிக் கீழே விழுந்தது -
*கிருஸ்ணா.’ என்ற அலறலுடன் ரத்தம் சாய்ந்தார் வாத்தியார்.
திரும்பிப் பாராமல் சிட்டாய்ப் பறந்தான் சுட
சுடலை விடுவதாக இல்லை. ஆடலரசுவை ே
விளையாட்டெல்லாம் முடிந்து ஆலமரத்தடிய
**அப்பன்னா நம்ம எப்படி பள்ளச்சாதியா
களுக்குப் பிறகு சுடலை இதில் வந்து நின்றான்.
ஆடலரசும் சளைக்காமல் அதே அதிகாரபூர்வ
அந்தகாலத்திலே சாதியே கிடையாது. ஆரியர் தாங்க. அதுக்குப் பெறகுதான் நாமெல்லாம் பள்
ᏯᎦᎥ -ᎧᏈ0 Ꭷi) தொடர்ந்தான்.
‘ஆரியர்னா யாரு?’
**ஆரியர்னா வேதியர்'
‘வேதியர்னா'
“வேதியர்னா பிராமணரு. அய்ய மாரு.” சுடலைக்கு ஒன்றும் புரியவில்லை. நேற்று ஆ
போட்டுவிட்டார்கள். இருட்டுக்குள்ளே வச்சு அடி அய்யா கேட்டவர்களிடமெல்லாம் சொன்னார். அ
LSLSLSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSLL
ஆகவே முதலாவது

ாண்டிருந்தார். சாவகாசமாய் ஆடி ஆடி சைக்கிளை
ரே. . என்று சத்தமாய் ரசனையோடு- தன்னை மறந்து
படலை மிதித்தபடி தூரத்தில் வந்து கொண்டிருந்தார்?
ss . . . . ، زائلة
σ07 π. 6ότ.
றந்துகொண்டு மரப் பின்னலின் இடைவெளி வழியாச . என்று பாட்டு கரைபுரண்டு வந்து கொண்டிருந்தது.
கீச்சொலியும் கேட்க ஆரம்பித்தது.
ண்டே வந்து சரியாக அவருடைய சைக்கிள் இவனுடைய ழந்து வேகமாய் பின்னிழுத்து கையை வீசினான்.
த்துக்கொண்டு சென்று சரியாக அஞ்சாப்பு வாத்தியாரின் ஒரு கூரான கல்.
பீறிட்ட நெற்றியைப் பிடித்தபடி சைக்கிளோடு கீழே
,ᏛᏈᎣ ᏱᏓ) .
கேள்விகளால் துளைத்துக்கொண்டிருந்தான்.
பில் பள்ளத் தெருச்சிறுவர்கள் கூடியிருந்தார்கள்.
ஆனோம்? வேறு சாதியா ஆகலை?’ பல கேள்வி
மான குரலில் பதில் சொன்னான்.
கள் வந்து தான் நம்ம நாட்டிலே சாதியவே கொண்டந் ாளச் சாதியானோம் தெரியுமா’’
வனுடைய அய்யாவை யாரோ தாறுமாறாக அடித்து ச்சுப்போட்டதாலே யாருன்னு பார்க்க முடியலையென்று ஆனால், கண்டிப்பாக இது மேலத்தெரு முதலாளிமாருக

Page 14
வேலைதான்னு எல்லோரும் உறுதியாகச் சொன்னார்
*முதலாளி மாருக பொல்லாப்பு நமக்கு வேண்டாமி கொண்டே அய்யாவைத் திட்டியபடி ஊமையடியாக வி டிருந்தாள் ஆத்தா. மூக்கைச் சிந்திப் போட்டுவிட்டுப் பிற *அவுக தண்ணிப்பைப்பை எந்தத் தெருவுலே போட்டா வெச்சிட்டு வர வேண்டியதுதானே நமக்கு என்னைக்குப் கிடைச்சா போதாது?
இந்த சண்டைகள் எதுவும் சுடலைக்கு புரியவில்6ை எங்க அய்யாவை அடிக்கணும்?’ ஆத்தாவிடம் போய்க் ( ‘என்ன சாமி செய்யிறது . நாம பள்ளச் சாதியா பொற பொறுத்துக்கிட வேண்டியதுதான்.
சுடலைக்கு அழுகைதான் வந்தது. விளையாடக்கூ ஆடலரசுவிடம் சாதிகளைப் பற்றி கேள்விகள் கேட்க ஆர. பெரிய பையன். டவுன் ஸ்கூலில் படிக்கிறவன். லீவுக்கு 6 படிச்சவுக, அவுக அண்ணன் எழிலரசு எஞ்சினியர். (அய்யா இல்லே - அப்பா) டவுன்லே தலைவரு. பள்ளத் சொன்னால் சரியாத்தானிக்குமென்று சுடலை நம்பினா
ஆனால் அப்புறம்கூட அவனுக்கு சில விஷயங்கள் ! நம்மள கீழ்ச் சாதியா ஆக்கினதுலே இந்த அய்யமாருக் அய்யமாரு வீடு அஞ்சாப்பு வாத்தியார் வீடு ஒண்ணுதா நம்மள பள்ளனாக்கி - இந்த ஊருக்குள்ள சாதியாக் கொ? இப்படிச் செய்வான்.
கூட்டமெல்லாம் கலைந்த பிறகு தனியே பலவாறா படி சுடலை நடந்து வந்து கொண்டிருந்தான். பள்ளிக்கூ என்று கோபப்பட்டான்
காலில் தட்டிய ஒரு புளியம்பழத்தை குனிந்து எடு,
கிருஷ்ணா. முகுந்தா . என்ற பாட்டுச்சத்தத்துடன்
-தூரத்தில் அஞ்சாப்பு வாத்தியார் வந்து கொண்டி
O ச. தமிழ்ச்செல்வன்
எல்லா வகையான தொடர்புகளுக்கும்
M. I. A. JABBAR 71, Rajawarodhayam Road Trincomalee
Sri Lanka
ஆகவே
ag

கள். அவுக எதுக்கு அய்யாவை அடிக்கனும்?
ன்னு சொன்னாலும் கேக்கீரா.’’ என்று அழுது ழுந்த இடங்களுக்கு ஒத்தடம் போட்டுக் கொண் கு கோவமாக அய்யாவை பார்த்துக் கேட்டாள் ஒமக்கென்ன நீட்டுன எடத்திலே கைநாட்டை ) போல இந்த சுடுகாட்டுக் கிணத்துத் தண்ணிர்
ல. அவனுக்கு ஒரே கேள்வி ‘எவனும் எதுக்கு கேட்டால் அழுது கொண்டே அவள் சொன்னாள் ந்துட்டமே. யாரு அடிச்சாலும் கொன்னாலும்
ட மனசில்லை. பையன்களெல்லாம் கூடியதும் ம்பித்தான். ஆடலரசு தான் அந்தக் கூட்டத்தில் வந்தவன். அதோட அவுக வீட்டிலே எல்லோரும் அக்கா மங்கையகரசி டாக்டர் அவுக அய்யா ந்தெருவுலேயே பெரியவீடு அவுகதுதான் அவன் iár.
புரியவில்லை. ஆத்திரமும் கோபமும் தான் வந்து கு என்ன கிடைச்சது. அந்தக் கிராமத்திலேயே ான். கடைசிக்கி தாயளி இந்த வாத்தியானில்ல ண்டாந்திருக்கான். எம்புட்டு அக்கிருமம் இருந்தா
க நினைத்துக் கோபமும் ஆத்திரமும் கொண்ட டத்திலே நம்ம கிட்ட கொணட்டிப் பேசுறானே
த்துக்கொண்டு நிமிர்ந்தபோது -
ܗ ܐ
டருந்தார்.
இருமாத இதழ்
தபால் செலவு உள்ளிட்ட அன்பளிப்பு
தனிப்பிரதி. 20 ரூபா
ஆண்டுக்கு- 100 ரூபா
LSSSSSSSSGSGSLSLSLSLSLSL LSLSCSLSLSSLSLSSLSLSSSSSCSCSSSSLSCSCSSSSL

Page 15
FL-60 D
இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இ
தை ஆண்களுக்கும் சிபார்சு செய்வ
dTF_ថា ប្រាំ இழையோடுவதாகப்படுகிறது. அதாவது ஆண்க 8 கவும் இச்சிபார்சில் சூட்சும ரகச் சொல்லப்ப ஆண்களுக்கு வராது என்றும் அதிகப்படியான க! 5 கன்றும் வைக் ;ப்படுகிற வாதங்களை ஏற்க முடிய சிபார்சு செய்யப்பட் டி ருப்பதாகக் கூறப்பட்டா
5 ல் விதம் தோன்ற முடியும் என்பதே என்னுடை
பரதம் பற்றிய எனக்குள்ள சொற்ப அறிவுக் டார்க்க நேர்ந்தது (கவனிக்கவும் ரசிக்க நேர்ந்தத சேபனைகள் சில. இத்துறையுடன் நெருக்கமான மனங்கொள்க. பரதம் கற்கின்ற பிள்ளைகளின் ே யின் - மாணவியின் அரங்கேற்றத்தை எப்படியோ தவிர இக்கலையின் நெளிவு சுளிவுகளை சுற்றுண இதனால் அரங்ற்ேறம் ஒரு சடங்கு மாத்திரம்
5ாங்கே மென்மையால் காலப் பிரமானம்
த் கிற்கு இட்டுச்செல்லும் போது லய சுத்
அங்க சுத்தத்தைக் கெடுக்கிறது.
நிருத்தத்தில் வரும் நளினம் அதிக Tெவு நெளி
சினிமாவில் வருகிற சிலுக்சையும் டி ஸ்கோ சாந்தில ரிப்பில் வரும் மண்டி அடவில் மணிக்கட்டு தட்டுவ
த்தீர்மை சிதைவுறாமல் இருப்பதற்கு கைகள் வை
மேலும் கீழுமாக- முன்னும் பின்னுமாக சுற் போது சேர்த்தால் அரங்கம் நிறைந்து ஆடுகிற 2 மேடையில் ஒட்டப்போட்டிக்கான பயற்சி நடப்பு
ஒரு சந்தேகத்துடன் இந்த ஆட்சேபனை கை
-
fر ட த கதரிகிடதோம் சேர்த்த கோர்வை மூன்று
சர் கும் போது ஒரு ரசிகனுக்கு தெவிட்டு நிை
O வியாபகன்
=sN」sミす ཞི)ཞུ་
விரும்பிப் படிப்பவ
படைப்புகளுக்கு
சரியான கருத்துக்களுட6
 
 
 
 
 

இருக்கக்கூடும் இருப்பினும் லாஸ்யத்தை பெண்களுக்கும் தற்குப் பின்னால் ஆண் பெண் சமத்து வமின்மை மென்மையற்றவர்களாகவும் பெண் 58ள் வீரமற்றவர்க ட்டுள்ளது. லலிதம், ஒயில், நளினம், மிருது தன்மைகள் ால் வீச்சும் ஆவேசமும் பெண் களுக்கு வரவே வர து 1ாது ஏனென்றால் அழகியல் அளவு கோலாகக் கொண்டு லும் அழகுனர்வில் ஆண் பெண் என்ற பாகுபாடு ப கேள்வி
கு அநேக விடயங்கள் அகப்படாது போகலாம். தான் நல்ல) சில அரங்கேற்றங்கள் பற்றி எனக்குள்ள ஆட் 1 தொடர்புடையவர் கள். மன ங் கொள்ள முடிந்தால் பெற்றோர்கள், கற்பிக்கின்ற ஆசிரியை தமது பிள்ளை
நிகழ்த் தி விட வேண்டுமென்பதில் கவனமாயுள்ளனரே ர உதவவேண்டுமென்பதில் அக்கறை மிகவும் குறைவு
என ஆகிவிடுகிற அபாயத்தை அவதானிக்க நேர்கிறது
குறைந்து விடுமோ என்னும் பயம் கரடுமுரடான தம் கெட்டுப்போகிறது அவ்வாறே செயற்கைத்தனமான
வுகளினால் கொச்சைப்படுத்தப்படக்கூடாது இது தமிழ் யயுமே இரசி ஒனுக்கு ஞாபகப்படுத்தும் அத்துடன் அலா தும் விசைப்டெம்மை ளை நினைவுபடுத்துகின்றன வடி வுெடனும் நெகழ்வுடனும் லாவகமா ! இயங்கவேண்டும்
றிச் சுற்றி ஆடுகிற அடவுகளை கோவை அமைக்கு உணர்வை ரசிகனுக்கு ஏற்படுத்தும் இல்லாவிட்டால் !தாகவே உணர முடியும் .
)ள முடிக்கின்றேன். தீர்மானத்தில் ததிங்கிணதோம் தொடக்கம் ஒ ன்பது முறை வருவ துண்டு. அதி கள பு
ல ஏற்படாதா?
Cைஉ/
ர்களுக்கான வெளியீடு
உரியவர்கள் பொறுப்பு
ன் எமக்கும் உடன்பாடு உண்டு

Page 16
விளையாட்டு
மிகக்குறிப்பாக கிராமங்களுக்குள்ளான புதியவர்களின் ரீதியான ஆதிக்கம் என்பன கிராமப்புறங்களில் எவ்வளே பந்து- கிரிக்கட் போன்றவற்றின் வருகை கிராமங்களில் மறக்கச்செய்து விட்டது. இதனை ஆவணப்படுத்தும் நோக்கு கழகத்தில் வைத்து என்னால் ஒரு விவரணப்படம் தய உருவாக்கப்பட்டு தவிர்க்கமுடியாதபடி அம் முயற்சி நிறைே விளையாட்டுக்களை இங்கு அறிமுகம் செய்யலாம் என்று
உச்சரிக்கிற வார்த்தைகளில் பெயர்களில் வடிவங்களில் கிராமப்புறங்களில் இவ்விளையாட்டுக்கள் Jaé) is வழக்கி விளையாட்டுக்கள் கல்முனைப் பிரதேசத்தில் வழக்கிலிருந்த
1. மாங்கொத்து
சுற்றிச்சுற்றி வரக்கூடிய சற்றுப்பெரிதான வட்டம் ( பன்னிரண்டுபேர் இதில் பங்கு கொள்வர். வட்டவடிவத்தில் கொத்துடன் வட்டத்தைச் சற்றிச்சுற்றி வருவார். மணல்பிர
சுற்றிவருபவரும் அமர்ந்திருப்பவர்களும் உரையாடுகிறL
"கொத்திருக்கு கொத்து'
‘என்ன கொத்து’
'மாங்கொத்து'
*போட்டுட்டுப் போங்க '
என சிறிது நேரம் சொல்லிக்கொண்டிருக்கையில் திடீ பவர் கொத்தைப் போடுவார்.
(அடுத்த இதழை படிப்பீர்கள்தானே)
O g U T if
நன்றிகளுக்கு
அம்னஸ்டி இன்டர்நஷன ராகநிதி
ராகப்பிரவாகம் ரஷ்யப்புரட்சி இலக்கிய வெர்டோல்ட் பிரக்டின் 8 நெல்லுச்சோறு
:
இவை
|L ஆகவே IU முதலாவது
 

வருகை- தொடர்பு சாதனங்கனின் கருத்தியல் வா மாறுதல்களை எடுத்து வந்துள்ளன. உதை
வழக்கிலிருந்த பல விளையாட்டு வடிவங்களை டன் 1986ம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ்பல்கலைக் ாரிக்கும் நோக்குடன் திரைக்கதைப் பிரதி ஒன்று வறாது போய்விட்டது. அப்பிரதியில் இருந்து சில நினைக்கிறேன்.
சிற்சில வித்தியாசங்கள் காணப்பட்டாலும் எமது
லிருந்திருக்கின்றன. இங்கு அறிமுகப்படுத்துகின்ற
காலகட்டங்களில் அவதானிக்கப்பட்டவை.
தேவைப்படும் என்பதால் குறைந்த பட்சம் பத்துப் எல்லோரும் அமர்ந்திருக்க ஒருவர் கையில் மனங் தேசமே இவ்விளையாட்டுக்கு விரும்பப்படும்.
ாணியில்
ரென யாராவது ஒருவருக்குபuனனால சுறறி வரு
ரியவை
ால் நவம்பர் 1991
சாட்சியம் கவிதைகள்