கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆகவே 1993.02 (3)

Page 1
கிறிஸ்டின் மு. பொன்னம்பலம் வ.ஐ. ச ஜெயபாலன் வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை கெளதம்
சகாதேவன் வெங்கட் சாமிநாதன் ஆனந்த்
Ai, A KA VE A TA MHILL MHA GAZINE TH 1 if I }
 
 
 

தோன்றி வளர்ந்து சிதைந்து அழிந்து Լ0յ0|ւյգ պth LoԱյlւյգ պth புதியன தோன்றும்
நானும் நீயும் மனிதர்களென்று அவர்களுக்குத் தெரியாது
3UIf?&CULA TION I2 TH FEBRUARY 1993

Page 2
| SWEL
:- அழியவேண்டியது
பார்த்துத்
"தர்மசிந்தனைக்கு இடமில் இருக்கும் இடத்தில் எக்காலமும்
- பூரீமத் சுவாமி
BU
GENERAL C
R. RAWICHANDRAMOH
71, Thirugnonds Trin C
கணணி அச்சு: நியூ கிறீன்ஸ் 2/3 பிள வெளியீடு: ஆகே ஆசிரிய
 

COME
|ழியும் பொழுது அதனைப் துயரப்படாதே"
ாத நிர்வாகமும் கல்வி முறையும் அமைதி நிலவுவதற்கு இடமில்லை.”
கெங்காதரானந்தா -
ILDERS
&
ONTRACTORS
ANCOMPANY (PVT) LTD,
Omponthor Street
OmnClee
7.
2046
ாசா கட்டிடம் 33, காலிவீதி, கொழும்பு 6. வ கலாச்சார அமைப்பு ir: siluunTu56ĠT

Page 3
A. 2 ஆகவே மூன்றாவது
மலைவே சிறகுதிர்ந்த குரலில் உருவம 色股° பளபளக்கும் சு GuoanTaoToT
சாரல் சற்றே திற ஒரேகூவலி
*எனதுமரணத் ஒரேயொரு ெ என் சி கோப
நீ மிகப்
ஆகாயத்தி மிதப்பதைப் விழிக்கிறடே
சிற பறத்தலும்
штяpg முகம் மு எனது
துருத்தி
56
குப்புற
புரிந்து
களி
என்ப
 
 

coco co-so-so-socosocese co-s0-secoso co-cose cose
றிஸ்டின்
கவிதைகள்
நிர்வாணம்
லையுதிர்ந்த ம்பின் கிளைகளில் மெலிந்ததொரு குயில் றிந்து கொத்தக்காத்துச் to Sirsadassif டரியமுனைகள் முன்னே கிப் போன எனக்கு நின்றகையுடன்
ந்த ஜன்னலினுாடே ல் அறைந்து கூறிற்று
திற்கு முன்னர் உனக்கு பார்த்தை கூறுவதற்காக னேகத்தின் மீது ம் கொள்ளாதே
சீ. . . . . பெரிய கோழை”
விருப்பு
ற்கும் பூமிக்குமிடையில் போல் கனவு காணலாம் ாது தரைதானே நிஜம் த முளைக்காது ம் நினைவுக்குவராது
நிறைய இரத்தம் pழுவதும் காயங்கள் நடையை மறுப்பவன்
க்கு முதல் எதிரி
நின்று இடறவைக்கும் ப்லின் சினேகம் விழுந்து எழும் சுகம் /கொள்ள மறுக்கும் உன்கைகளில் ம்பும் துடைப்பமும்
என்னைவிடு ாட்டில் என்றைக்கும்
நடக்க.
xceô=ô=ô-ê-cac-cac-cac-cac-cac-e=ome=ceô=

Page 4
CO-O-O-O-O-O-O-O-0-0-0-0-0-0-0-0--00-a-0-oo-oo-0a0
மு. பொன் இது ஒரு பு
ஆதாம் ரவாளை கடவுளே ே இன்று மனிதன் அத புதிய இனத்தையே
அகதிக
நானோர் இன்று உலகெங்கும் பெரு ஒர் புதிய இ இந்த மனித உருவாக்கலில்
எந்த நாடும் இதற்கு ஏதோ ஓர் விதத்தில் இர் உருவாக்கலில் சம்பந் ஒவ்வொரு நான் வாழும் இல
நான் ஓர் நான் ஓர் இல இலங்கையில் ஓர் அ அகதிக்குரிய அத்தனை “ெ இலங்கையின் வடக்கி எங்கிருந்தாலும் நம் அகதித் ( நாம், இத்தியோப்பியாவு பஞ்சத்தின் அக அல்லது வேறு சில இயற்கை உற்பாதங்களி நாங்கள் இனவாதத் விடுதலை கேட் என்போன்றோர் வாங்கி வேண்டாக் கெ
தேவர்களை ஆக்கிரமித்த
அமிர்தம் கடைய இனவாதப் பாம்ை இங்கு கடைந்தபோது, நாங் நாங்கள் வி
அமிர்தம
நாங்கள் மன
அமானுஷ்ய இது இன்றைய புதிய ஒப்பந்தத்தைக் கடைந்தவ அமிர்தத்தை எமக்குத் தருவத எம்மை ஆக்கிரமித்த அசு வழங்கின ஒப்பந்தம் கக்கிய ந நிலத்தைக் காக்கும் தர்ம வலு
யாருமில்ை
விஷம் எங்களைத்
===రికారికారికాధికారికాధికారి-రికారికారికారి-రికారి-రికారి-రికారి

'னம்பலம் திய இனம்
நரடியாய் உருவாக்கினாராம்
ற்குப் போட்டியாக
உருவாக்குகிறான்
அகதி.
நகிக் கொண்டிருக்கும்
னம் இது!
வந்த இனத்தவன் நான்!
விதிவிலக்கல்ல.
த அபூர்வ இனத்தின்
தபட்டவையாகவே
நாடும்!
ங்கை உட்பட!
அகதி
ங்கை அகதி கதி முகாமில் - பாலி” வோடும் நான்! லோ கிழக்கிலோ தோற்றம் அப்படியேதான். பில் உள்ளவர்போல் தி அல்ல. நாட்டினர் போல் ன் உற்பத்தியல்ல. தின் கக்கல்கள்! கப்போய், க் கட்டிக்கொண்ட ாள்முதல்.
அசுரர்கள் பலமிழக்க ப்பட்டது.
பப் பிடித்து
கள் கக்கப்பட்டோம்.
Pelon?
T2
விதரா?
(UT2
பிரச்சினை. ர்கள் அதில் வழிந்த ாகக் கூறிக்கொண்டு ரர்களுக்கே அதை
it.
குந்சை ஏந்தி மிக்க நீலகண்டர் இங்கு
R.
தீண்டிற்று.
scescocescocescocescocescocescocepcscacov

Page 5
4. ஆகவே மூன்றாவது
&
a0s0sooooo-oo-oo-oo-oo-oo-oo-oo-oo-oo-oo-oose
நாங்கள் அக
இது ஆதிே நளனைத் தீண்டி உருமா நாங்கள் புதிய வ
புதிய இன.
மனிதராய் பிறந்தும் ம அதனால் உயிர் இனத்து நாங்கள் எந்த
எவற்றின் நளனைத் தீண்டிய கார்க்கோடன் நம்மை உருமாற்றிய இனவாதக் கார்க்கே புராணகால ஆ மனித இனத்துள் தெரிவு நவீன யுகத்தில் குந்தியின் கன்னத்தால் ெ விஞ்ஞான முதிர்வில் தெறித்து இலங்கையில் நாம் இ தமிழீழத்தில் விடுதலைப் உலகரீதியில் இன்றைய விஞ்ஞான
சந்திரனுக்கும் செவ்வா சுற்றுலா ஆனால் நாங்களே அகதிப் பிறவிகள பேரினவாத வ வைத்தியம் புரியாத
ஜனநாயக ஆதாமையும் ஏவாை அவர்களை கடவுளிட மீண்டும் அ மனிதனை மனிதனிட ஹிட்லர் என்னும் சாத்த இன்று பல இடங்களில்,
எங்கள் அக உதவிக்கரம் நீட் எங்கள் முகாம்களி எங்களை நோக் காலும் கையும் முை உதவ வரும்போ மனித இனத்திலிருந்து பி இது மொழி கடந்து, இ. எல்லா அகதிகளையு என்னைப் பார்க்க நான் குறுகுவதுபோ பலஸ்தீன அகதியும் குறுகுவான் எ
گی
நாம் இனம், மொழி க
co-00-00-00000-00-00-00-0
 
 

P0oo-oo-oo-oo-0-0-0-00-00-0-0-0 0-0-0-0 0-0-
திகளானோம்.
டிட விஷமல்லற்றிய கார்க்கோட விஷம். ார்ணம் எடுத்தோம்.
ம் ஆனோம். னிதரில் பிறழ்வுற்றோம். துள் நாமோர் விசித்திரம்.
ஊர் பிரஜைகள்?
வம்சாவழிகள்?
அவனுக்கு நல்லதையே செய்தான் நாடன் நமக்கு என்ன செய்ய இருக்கிறான்? தாமும் ஏவாளும்
செய்யப்பட்ட இனமென்றால் வாழும் நாங்கள் - தறித்துப்போன கர்ணன்போல் ப் பிறந்த வேண்டாப் பிள்ளைகளா? இனவாதத்தின் கக்கல்கள்
போரின் பக்க விளைவுகள்.
நாகரிகத்தின் குறைப் பிரசவங்கள்!
ய்க்கும் விஞ்ஞான நாகரீகம் ச் செய்கிறது ா இனவாத விஷத்தில் ாய் அழுந்துகிறோம். பிடித் தீண்டலுக்கு விஞ்ஞான சோஷலிசமும் மும் நமக்கேன்? ளயும் ஏமாற்றி ஒரு பாம்பு மிருந்து அகதியாக்கிற்று. தேவகைப் பாம்பு மிருந்து அகதியாக்குகிறது! ான் வளர்த்த கார்க்கோடன்! பல பெயர்களில் நெளிகிறது.
தி முகாம்களுக்கு டி மக்கள் வரும்போது ல் ஒட்டியிருப்பது என்ன? க்கி, எங்களைப்போல் ாத்த இன்னொரு மனிதன் து எங்கள் முகங்களில் றழ்ந்துபோன பரிதாப தோற்றம். னம் கடந்து, கலாசாரம் கடந்து ம் ஒருசேர கௌவுகிறதா?
வரும் மனிதர் முன்னே ால்தான் எங்கோவுள்ள ஒரு ான்பது என்முன்னே தானாக விரிகிறது. து ஏன்? டந்த பிரஜைகள் என்பதாலா?
ඉංග්‍රී
-3
సారాం

Page 6
0-0-0--0-0-0-0-0-0-0-0-00-0-0-00-00-00-0-0
தங்கள் பிள்ளைகளின் எங்களுக்கு உணவு எங்கள் முகாம்களுக்கு
தங்கள் சுற்றத்தார் இ எங்களுக்கு அவி செத்தவர்களுக்கு பலர் எங்களைத் தே சந்தோஷம் சந்தே இவையெல்லாம் எம்மை ஆ புண்ணியந் paradLouumrør jauraaf அகதிநிலையை ஒழிப் அதனால் அவர்கள் தரும் பண் என் தொண்டை அது உள்ளே செல்
situal அவர்கள் தரும் பண்
ஆலகால விஷம் மனிதனை அகதியாக அதை உண்ண உண்ண அகதிகளாய் பி அதனால் நாம் ஒன்று எங்களுக்கு உதவிபுரி தொண்டு செய்ய தங்களிடமுள்ள ஆ வெளியே கக்கிவிட் அதாவது தங்கள் ெ அதர்ம வன்முறையை ெ வருவார்க் இல்லை, அவர்கள் அப்படி அதனால் எங்கள் தொண்டை வி
இன்றோ நாளையோ நா
வெளியே ே இப்போ நான் விஷப்பல்லு வெளியே ே நானும் அவர்களைப்போல் விஷப்பல்லை மீண்டும் மா அப்போ என் அகதிநிலை தங்கி நிற்க
இருந்தாலும் ஒ இப்போ முகாமுள் இரு வெளியே இருக்கும் இனமா இந்தப் புதிய பரிணாம வளர்ச் புதியதோர் டார்வின் பி

பிறந்த தினங்களில் தந்து கொண்டாட மக்கள் வருகிறார்கள். இறந்த தினங்களில் த்துக்கொட்டி புண்ணியந்தேட டி வருகிறார்கள்ாஷம். ஆனால்ஏகதிநிலையில் வைத்த தேடல்.
யந்தேடல் எங்கள் பதால் எற்படாதா? ாடங்களை உண்ணும்போது . விக்கிறது. ப்ல மறுக்கிறது.
пі,
ாடங்களெல்லாம் பூசப்பட்டவை!
மாற்றும் விஷம். நாங்கள் இன்னும் றழ்கிறோம்.
சொல்கிறோம், ய வருபவர்களும் வருபவர்களும் லகால விஷத்தை டு வருவார்களா? நஞ்சங்களிலுள்ள வளியே கக்கிவிட்டு sarmt? ச் செய்யமாட்டார்கள். க்கிக்கொண்டே இருக்கிறது.
ானும் முகாமைவிட்டு
T5UTo. க் கழற்றப்பட்ட பாம்பு. ானதும்?
அந்தக் கார்க்கோட ட்டிக் கொள்வேனா? ப் பிறழ்வு என்னிலும் கிறதா?
ரு கேள்வி: sésio sységMawr LDT மனிதனாய் மாறுகிறது? *சியை ஆய்ந்து சொல்ல றக்க வேண்டுமோ?

Page 7
6. ஆகவே மூன்றாவது
c00 co-o-o-o-o-0-0-0 0-0-0-0-0-0-0-0-0-ee
6)J. 9. 9.
அகதி
தீபட்ட மத்
திடுப்
மிலாறாய்க் கிடந்த பூவும் தளிருமா
இள
நாளொரு பொழுதொ உயிர் பெறும் சூரியன்கூட குதூகலமான ே
“எந்தத் துயரும்
ஓர் நாடு மரணத்தை அன்று வ துயில் நீங்கி அசையும் உருகிடும் ஆற்! வெப்பமானியே
இந்த இடுகாட்டிருச் நான் மட்டுமேன்
வாழ்வை traf யாழ்ப்பாணத்த இராவணனா மீண்டும் மீண்டு தீயிடப்படுகின் எதிரிகளாலு கற்பழிக்கப்பட்ட சோகத்தை எழு என்னிடம் இல்
ஈசலாய்பறக்கு உலகப்பந்தின்
இற வீழந்து கிடக்கி
அகதி சர்வதேச மனித முகம்
புகுந்த இது என் சாதி ! இது எனக்க நாறுகின்ற நம் 6
అధికారి-రిజరి-రికారి-రిజరి-రిజరి-రిజరి-b-b-b-b-b-
 

D0-0-0-0-0-0-ococoeeeee-eeeeeeee-ee-ee-ee-ee
ஜெயபாலன் விசாரம்
தாப்புக்களாய்
பென்று,
மரஞ்செடி கொடிகள் ய்ப் பொலியவரும் வேனில்,
ந பறவையும் ரு விலங்கும்புக
துருவ உலகம். த் தூங்க மறுத்த வெய்யில் இரவுகள்.
தோல்வியும் இழப்பும் ர் முடிவுறும் ாழ்வு வென்றிடும்" என்று
மலைப்பாம்பினைப் போல் றில் மீன்கள் பாடும். கிளர்ச்சியடைகின்ற நாட்களில் கும் நடுகல்போல
வாழாதிருக்கிறேன்?
க்கும் மரபில்லாத ான் என்பதனாலா? லும், அனுமனாலும்
மென் ஈழத்தாயகம் ற துயரத்தினாலா? ம் குமாரர்களாலும்
ஒர் ராசாத்தியுடைய த வல்ல வார்த்தைகள் லையென்பதனாலா?
ம் என் தாயக மக்கள் ஒவ்வோர் புறத்திலும் கிழந்து.
ன்ற வேதனையாலா?
திகளாகவும் கூலிகளாகவும் சிதைந்த பின்னரும்
நாடுகளில் இது என் சொந்த ஊர் ான சீதனம் என்று தொழுநோய் தொடரும்
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC">

Page 8
LLLLLL LLLLLLLLLLLLL LLLLLLLLSL
சிறுமைகள் கேட்டுத் தசாப்தம் ஒன்றாய் இலையுதிர் காலம்
விமானத்தில் வருகிற பதுங்கு குழிகளில் பல்லா தாயைத் தவிக்கவிட்
நான் அனுப்பிடும் குரே வழித்துணையாய் அதை
சிறிலங்காவின் கொ
குரோணர்களாலே அ குரோணர்களாலே குண்டுதுளைக்காத சு அறியா என்தாய் அ சீரழிகின்ற சேதி
வாழும் என் விருப்பைத் ே
கிள்ளிச் செல்கின்ற உருளைக்கிழங்குபோல் இரு எனச்சொல்கிற
வ. கீதா, எஸ்.
(Uply-6DITg5 UTL
தனது தாயகத்திற்கான இந்த ஏக்கத்தைத் தவிர வேறெந்த ஏக்கத்தையும் நாம் நிராகரிக்க வேண்டுமல்லவா? இந்த ஏக்கம் என்னுடன் இருக்கிறது. அது எனது பாதத்தோலை உரசும்கடலின் வெண்மணல் போன்றது. அது என் கண்களில், ான் இரத்தத்தில் வாழ்கிறது. எனது வாழ்வின் ஒவ்வொரு நம்பிக்கையின் பின்னணிக்கும் அதற்குரிய பரிமாணத்தை வழங்குகிறது. ஒருநாள், எழுதுவதை நிறுத்திவிட்டு ஜன்னல் வழியாக நான் பார்ப்பேன் - ஒரு ரஷ்ய இலையுதிர் காலத்தை. விளாடிமிர் நபகோவ் (நினைவே பேசு)
"துப்பாக்கி வாய்ப்பட்ட” தனது "சிறு தேசத்தை” விட்டுக் கவிஞன் புலம்பெயர்கிறான். தாயகத்தில் “காற்றும் நெருப்புமாய், வாழ்வும் இருப்பும்” “ஊனத்தழும்புக”ளேறிய கவிஞனின் உடலும் இதயமும் காலத்தின் "சுழல்” பாதையை விட்டகன்று விலகியிருப்பதையே விரும்புகின்றன தேசிய விடுதலைப் போராட்டம் குறிதவறி, இலக்கு மறந்து,
உருமாறிய காரணத்தால், கடல் கடந்து மாற்றான் தேசத்தை
அண்டி வாழ்ந்தாலும்,
“விழிநீர்ப் பெருக்குடனும் ஆழ்கடல் போர் முடித்து g அணிகுலைந்து திரும்பும் கடற்புரவிகள்”
DCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCD

7 ஆகவே மூன்றாவது
LLLLLLLL0LLLL0LLLLLLLLLL0LLL0LLL0LLLLLLL LLLLLLLLS
திகைத்ததனாலா? ான் தாய் நாட்டில் தொடர்கிறதாலா?
தருட்டுப் பிசாசுகள் ங்குழியாடும் தேசத்தில் டு வந்ததனாலா?
ாணரைத் தின்னவும், அழைத்துச் செல்லவும், லை விமானங்களை டித்து விரட்டவும் தலைக்குமேலே உரைகள் போடவும் நதி முகாம்களில் கேட்டதனாலா?
தயிலைக் கொழுந்தாய் துயர் எத்துயரோ? இயக்கமில்லாதெனை துயர் எத்துயரோ?
வி. ராஜதுரை
டல்கள். . . . . .
கொண்ட "நேசக்கடலின்” நினைவு கவிஞனின் மனத்தை பிட்டொழிய மறுக்கிறது. "துருவம் தப்பி வந்த” அவன் இப்போது, “வெண்தோல் மினுங்கும்” மேற்கத்திய சொர்க்கத்தில், “ஊரில் தீண்டாத இழிசனப் பணிகளை” மேற்கொண்டு காலம் கழிக்கும் முகமற்றஅகதி சரணாலாயம் ங்கிய ஏதிலிப்பறவை. தாயகத்தில் அவனது மனைவியும் கனும், விழித்துறங்கும் தொலைவுகளில் அவர்கள் இருப்பினும், அவள் கண்ட குரியனை அவன் காண நேரம் பிடிக்கும். பிள்ளை சிரித்து நித்திரையில் முகம் *ருக்கும்போது ‘நளி வந்து விரட்டுதென்று” சொல்ல வனால் முடியாது. “குண்டும் குழியுமான” அவன் பிறந்த ாட்டில் மனைவி "ஊனுருகி உடலுருகி” பிள்ளையைத் தன்னுக்குள் போர்த்து” அவனுக்காகக் காத்திருப்பாள். விஞனுக்கு இனி வாய்த்ததுதான் என்ன? இனி அவனால் fடு திரும்ப முடியுமா?
.பி.அரவிந்தனின் கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை ள்ளடக்கியவை. யாழ்ப்பாணத்து அனுபவங்கள்:தமிழகத்தில் ாழ்ந்த இடைக்காலத்து அனுபவங்கள்; அகதிவாழ்வின் ாதிப்புகள் (மேற்கு ஐரோப்பிய அனுபவங்கள்). க்கவிதைகள் வரலாற்றணுபவங்களில் தோய்ந்து எழுந்தவை ட்டுமல்ல. அனுபவங்கள் அலாதியான ஒரு ற்பனைத்திறத்தால், பளிங்கு போன்றதொரு தெளிவான CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC>

Page 9
8
ஆகவே மூன்றாவது
LLLLSLLLLLLLLLLLLLLLLLLL
மொழியால் சீரமைக்கப்பட்டு, பண்படுத்தப்பட்டு கவிதைகளாக வார்த்தெடுக்கப் பட்டுள்ளன. போராளியி சோர்வு, அகதியின் மனத்தாங்கல்கள், சிந்திக்கும் மணி எவருக்குமே உண்டாகும் ஐயப்பாடுகள், தர்மசங்கடங்கள் இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த நிலைை இக்கவிதைகளில் காணலாம். கவிதை மொழி, யதார்த்தத்ை இறுகப் பற்றிக் கொண்டு பாடலாக வெளிப்படும்போது சரி (நண்பனுக்கு) இலக்கியச் சாற்றில் ஊறித் திளைத் இலக்கிய உணர்வுகளை யதார்த்தத்தின் எதிரே நிறுத் நையாண்டி செய்யும் போதும் சரி (போ... . அங்கிரு நயமான சொற்களைக் கொண்டு ஒரு கனவுலகைப்படைத்து காட்டும் போதும் சரி - இப்படைப்பாளியின் உணர்வு உணர்ச்சிகளும்தனியொருவரது உணர்ச்சிகள், அனுபவங்க ான்ற அளவில் நின்று விடாது, குறிப்பிட்ட வரலாற்று கட்டத்தில், குறிப்பிட்ட வரலாற்று நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் ஈழ மக்கள், போராளிகள், அகதிக ஆகிய அனைவரது கூட்டு உணர்வாக, கூட்டுஅனுபவமா கூட்டு நினைவாக பரிணமிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் அவர் கண்டவை "கரைந்துருகும் மணிதம் ஆண்டபரம்பரையினரின் இறுமாப்பு, காய்களை நகர்த்தி தலைகளை வீழ்த்தும் "சதுரங்க ஆடல்”. அங்குள்
நண்பர்கள்”.
வாடும் பயிர் கண்டு வாடுவர் முதலில், படி அளந்து கஞ்சி வார்ப்பர் இடையில், தவிக்கும் உயிர்களைப் பங்கு வைப்பர் முடிவில்.
கவிஞனை நண்பர்கள் பார்ப்பர் ஒருவிதமாக; விலகுகின்றாய எனக் கேட்டு முகத்தைத் திருப்பிக் கொள்வர். ஆன முற்றத்தில் வேலியையும் தலைவாசல் தாண்டினா முட்புதரையும் காண்கையில் அவனால் என்ன செய்ய முடியு தனது இலட்சியத்தைக் கைவிட மறுக்கும்.அவன் கூறுகிறார்
பொடியன்களின் கிட்டிப்புள் விளையாட்டல்ல அழாப்ப. . . . பணயம் வைக்கப்பட்டுள்ளவை
தேசிய நிர்ணயம்
கவிஞன் வரலாறறிந்தவன். வரலாற்றின் எதிர்பார திருப்பங்களையறிந்தவன்; வரலாற்றில் இழைக்கப்பட்டு துரோகச் செயல்களையும் கண்டவன்.
எதிரி மாநிலம் ஆளவந்தான் - தோழன் கூடவே வந்து சேர்ந்தான்.
DCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC
 
 

LLLLLLLLLLLLLLSLLLLL0LLLLLLS
என்பதைக் கூறும் அவன் "தோள் கொடுத்த எலும்புகளில் சமைக்கப்பட்ட சிம்மாசனத்திற்குச் சிரம் தாழ்த்த மறுத்தவன்.அதே சமயம் முறை தவறிய நண்பனை எச்சரிக்கவும் தயங்காதவன்.
சயனைட் குப்பியை சயனைட் தின்னும்
தொப்புள் கொடியில் சயனைட் பூக்கும்.
ஆழமான கேள்விகளையும் கருத்துக்களையும் முன்வைக்கும் கவிஞன் இவற்றுக்கு எளிதான இதமான பதில்களையும் யாராலும் பெற்று விட முடியாது என்பதையும் வலியுறுத்துகிறான். தேசிய விடுதலைப் போராட்டம் "சறுக்குகின்றது இலக்கு குறியும் தவறி” என்று அவன் வேதனைப்பட்டாலும் போராட்டத்திற்கான தேவை தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை அவன் மறக்கவில்லை;
GP loglassicp மீளவும் மீளவும் பண்படும் நிலம்
தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தினால் இனிவரும் தலைமுறைகளும் பாதிக்கப்படும் என்பதை அவன் அறிவான். ஆயினும் கையினில் ஏந்திய நெருப்பை அணைக்கவா முடியும்? அது சுட்டெரிப்பதைத் தடுக்கவா முடியும்? நெருப்பு
எரியவும் வேண்டும்
ஒளிரவும் வேண்டும் புயலினுள் ஏறவும் வேண்டும் அது அழிக்கவும் வேண்டும்
ஆக்கவும் வேண்டும்
ஆனால் போர்க்களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போராளியின் நெஞ்சத்திற்கு அமைதி ஏது?
அகதிமுகம் பெறவா உயிர்க்களையை நான் இழந்தேன்? தேசமெங்கும் தீ விதைத்தேன்?
ராஜராஜன் குதிரையின் குளம்புகளநிர்ந்த தமிழகத்தில் *செவிலியர் பண்புடன் ஒத்தடம்" கொடுத்து ஆசுவாசப்படுத்திய நாட்கள், நீங்காத உறவுகள் உருக்கொண்ட நாட்கள் கவிஞனின் நினைவுத் திரையில் தோன்றுகின்றன. கவிஞன் இங்கிருந்தும் விடைபெற வேண்டிய கட்டாயம். "முகம் பெற்றவனாக” திரும்பி வருவதாகக் கூறிச் செல்கிறான். . . .
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC>

Page 10
LLLLLLLL0LLLSLLLSLLLLLLLL0LLLLL
இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகள் தற்கால அகதியின் ஈழத் தமிழரின், பாலஸ்தீனியரின், குர்து இனமக்களின் இருப்பு நிலை, வீடற்ற வாழ்வு, நிறவெறிக்கிலக்காகும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றின் பாதிப்புகளிலிருந்து பிறந்தவை. கடுமையான அரசியல் போராட்டமும், மூர்க்கத்தனமான குழுச்சண்டையும், துப்பாக்கிச் சண்டையும் புரிந்து புரிந்து அலுத்துப் போய், இலேசான நம்பிக்கையிழையொன்றில் தொங்கிக் கொண்டு ஊசலாடும் மனிதத்தைத்தக்கவைத்துக் கொள்வதற்காகவே, தாயகத்தை விட்டுப் பலர்நீங்குகின்றனர். தேசிய ஆளுமையை உறுதிப் படுத்தியும் தேசவிடுதலையைக் குறிக்கோளாக்கியும் தொடங்கிய போராட்டங்கள், தேசத்தையே காயப்படுத்தும் போராட்டமாக மாறியுள்ள கொடுமையை ஈழத்தில் மட்டுமல்ல, வேறு சில மூன்றாம் உலக நாடுகளிலும் காணலாம். தேசியத் தன்னுரிமைக்கான போராட்டங்கள் பாதை மாறிச் செல்கையில், போராட்டங்களுக்கு ஆதரவாக நின்ற சாதாரண மக்கள், போராட்டத்திற்காகக் குரல் கொடுத்தும் கைகொடுத்தும் உதவிய கலைஞர்கள், அறிவாளிகள் - ஏன் போராளிகளில் சிலரும் கூட - மனம் தடுமாறுகின்றனர்; செய்வதறியாது திகைக்கின்றனர்; போராட்டத்தை வழிநடத்தும் தலைமையை இடித்துரைக்கவோ மாற்றுப் பாதையைக் காட்டவோ முனைகின்றனர். விமர்சனக் குரல்களோஅடக்கப்படுகின்றன. காலம் செல்லச் செல்ல போர்வாடை சித்தத்தையே மயக்கி நிலைகுலையச் செய்கிறது. எனவே அவர்கள் தாயகத்தை விட்டு வேறு புகலிடங்களை நாடிச் செல்லத் தலைப்படுகின்றனர். நமது கவிஞனும் செல்கிறான் - யாருடைய சொர்க்கத்தையும் தட்டிப்பறிப்பதற்காக அல்ல.
அவன் போய்ச் சேர்ந்த இடம் உலகிலுள்ள சாலைகள் மட்டுமல்லாது “ஆறுகள் வாய்க்கால்கள், நிலத்தடி நீரோடைகள், பாதாளச் சுரங்கங்கள்” ஆகியவையும் கூட போய்ச் சேரும் இடம்
அங்கு வந்து வந்து சேர்கின்றன பார் அறுத்தெடுத்த ஈரல் குலைகள்
துடிதுடிக்கும் d
இதயங்கள் உருவி எடுக்கப்பட்ட நாடி நரம்புகள் பதனமான முகங்கள்
மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், வட அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும் அகதிகளாகச் செல்லும் உலக மக்கள் - பழுப்பு நிறத்தவரோ, மஞ்சள் நிறத்தவரோ, கறுப்பினத்தவரோ, யாராக இருந்தாலும் சரி - அவர்கள் ண்லோருமே கறுப்பர்கள்தாம். வெள்ளையரல்லாதவர்கள்தாம். அங்கு ஊரினில் தீண்டாத "இழிசன” பணிகளை ஆலாய்ப் பறந்து தலைகளிற் சுமந்தாலும் அதுவும் கூட நிரந்தரமாக அமைவதில்லை. அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள குறிப்பிட்ட
DCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC

9
ஆகவே மூன்றாவது
LLLLLLLLLLLLLLL00LLLL0LLLLLL0LLS
நாட்டின் வறிய பகுதியினரின் வெறுப்பையும் குரோதத்தையும் ாதிர்கொள்ள வேண்டியுள்ளது. அக் குறிப்பிட்டநாட்டிலுள்ள நிறவெறியர்கள் அகதிகளை வெளியேற்றுவதையே இலட்சியமாகக் கொள்கின்றனர். அவர்கள்
தீப்பற்றும் குரல்களால் செவிகளில் அறைவர் "வெளியேறு. ..." சிலைகள் உயிர்க்கும் வாள்முனை மினுங்கும்
அகதிகளுக்குத்தஞ்சமளித்துள்ள மேற்குநாட்டரசாங்கங்கள், மூன்றாம் உலக மக்களின் நிலை கண்டு கவலைப்படுவதாகக் கூறிக் கொண்ட போதிலும், நிறவெறியர்களின் அச்சுறுத்தல்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கத் தயங்குகின்றன. ஏனெனில் வெள்ளையர்அல்லாதவர்களைப் * பிறத்தியராகவே பார்க்கும் ஒரு சமூக வரலாற்று மரபில் வந்தவைதானே அவையும்? இனவெறி தனது கோரைப் பற்களைக் காட்டாத சாதாரண நாட்களிலும் கூட வெள்ளையரின் "பூனைக் கண்கள்”இகழ்ச்சியைக் கொட்டும் தமது "நிழலும் குறுகிக் கரைய”அகதிகள் தமக்குள்ளேயே சுருங்கிக் கொள்வர். அல்லது கவிஞனைப் போல் சவால் விடவும் செய்வர்.
"சாதிய வெக்கையிலும். வேகாத உயிர் ཤཱ: ༨༩ ༦. སྐྱ་རྩའི་ நிறவெக்கை யிலா வேகும் p
ாத்தகைய வாழ்க்கை அது? அங்கு
மனிதம் சிறுமையுற சூத்திரங்கள் அச்சுறுத்த இயந்திரங்கள் காவு கொள்ளும்.
கவிஞனின் அந்நியமாதல் இங்கு கொடூரமான ரிமாணங்களைப் பெறுகிறது. அவனோ ஒரு ஏதிலி. அதுவும் கறுப்பிலும் மாற்றுக் குறைந்தவன்” இவனுக்குப் ாலுணர்வு ஒரு கேடா? இயல்பூக்கங்கள் அவனைச் ண்ேடிப்பார்க்கின்றன. என்ன கொடுமை!
கும்பி கூழுக்கழ கொண்டை பூவுக்கழுததாம் இது எதற்கமுகின்றது இடம் வலம்
தெரியாத இடத்தில்.
ாதித் திமிரோடு வளர்ந்த யாழ்ப்பாணத் தமிழர் சிலர் pன்றாம் உலக மக்களின் மானுடத்துவமே மறுக்கப்படும் ந்ெத நாடுகளிலும் கூட கறுப்பின மக்களைத் தங்களிலும்
ழிவாகப் பார்ப்பதும் நடக்கிறது.
CDCDCDCDCDCDCDCDCDCDCD-^

Page 11
1O ஆகவே மூன்றாவது
LLLLLLLLLLLLL
குறுக்குக் கட்டும் நார்க் கடகமும் சுமந்தோரெல்லாம் இழிந்தவரானால் என்னவர் அகங்கள் தரமிங்கும் அளக்கும் கறுப்பினை இகழும்
புலம் பெயர்ந்து வாழ்வோருக்கு வேறு சில சிக்கல்களு தோன்றுகின்றன. தாயகம் பற்றிய நினைவுகள் ஒருபுற அவர்களை வாட்டி வதைக்கும். மற்றோர் புறமே ஏதிலிகளுக்கே உரிய நிச்சயமற்ற நிலை அவர்களது நினைவுகளையும்கூட கொன்றழிக்கக் கூடியதாக மாறு அவர்களைத் துன்புறுத்தும். என்றாவது ஒருநாள் தாயக திரும்பலாம் என்ற நம்பிக்கையைக் குலைக்கும் செய்திக தாயகத்திலிருந்து வந்து, அவர்களது செவிகளைத்தீண்டும் அங்கு முடிவே கண்ணுக்குத் தெரியாத ஒ( போராட்டத்திற்காக இளைஞர்கள் மடிவதும் பெண்களு வயோதிகர்களும் பினங்காத்துப் பிணங்காத்து சோர்வுறுவதும்தான்அன்றாட நிகழ்வுகள். வரலாறு, நினைவு அன்றாட வாழ்வு இவற்றில் சிக்குண்டு மாங்குமுறுபவே இன்றைய அகதிகள். வரலாற்றின் இயக்கத்தில் நம்பிக்ை கொண்டுள்ளவரைப்பார்த்து சங்கடங்கள் நிறைந்தஅன்றா வாழ்வு ரானப் புன்னகை வீசும். தமது நிலையை மறக் முனைபவரைப் பாழாய்ப் போன நினைவு வந்து சஞ்சல கொள்ள வைக்கும். ஏக்கப் பெருமூச்சுடன் கடந்தகா நினைவுகளில் தம்சிந்தனையைப்படரவைக்க முயல்பவர்கை வரலாற்றின் வலிய கரம் உசுப்பி எழுப்பிவிடும். தாயகத்தின் பண்பாடும் இலக்கியமும், ஏன் அதன் வரலாறும் கூட, அகதி மனத்திற்கு ஆறுதல் தந்து அதனைத் தேற்றக்கூடிய சக்திை இழந்து விடுகின்றன. வேரழத்த வாழ்க்கையை வாழ்பவர்க எதை ஆறுதலாகக் கொள்வது? பயணங்கள் முடிந்த பிறகு இளைப்பாற முடியாமல் போனால் "பறவைகள் எங் செல்லும், கடைசி வானத்திற்குப் பின்” - பாலஸ்தீனிய கவிஞர் மஹ்மூத் தார்வீஷின் இக்கேள்வி உலகமெங்கு சிதறிக் கிடக்கும் அகதிகளின் உதடுகளில் உறைந்து போ விட்ட கேள்விதான்.
இந்த நம்பிக்கை வறட்சியைக் கடந்து செல்லும்இடையறா முயற்சியை அரவிந்தனிடம் காணலாம். தாயகத்தின் மீதுள் அவரது தணியாத வேட்கையை தற்செயலாகக் கவிஞ மீது விழும் நிலெவாளி தட்டியெழுப்புகிறது. அது வேறு ப நிலாக் காலங்களை அவனுக்கு நினைவு படுத்துகிறது. நிலவின் குறுக்காய்” எட்டடுக்கு மாளிகைகளும் இராட்ச இயந்திரங்களும் நின்று நிலவின் சோபையை அபகரித் போதிலும் கவி மனம் கற்பனையில் இலயிக்கின்றது "குருதிபட்டு குழிக்குள் ஒடுங்கும் துயர்வாய்ப்படுமுன்ன தென்பட்ட தாயகத்து நிலெவாளியைக் கவிதைய மாற்றுகிறான் அகதிக் கவிஞன். கற்பனா உலகில் க நேரமே சஞ்சரிக்கிறான். ஆனால் அதுவே அவனுக்கு தெம்பூட்டப் போதுமானது;
நிலவாடி நிலவொளியில் நீராடி
நீருக்குள் ஒளிந்தாடி DCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC
 

LLLLLLLL0LL0LL0LL0LL0LL0LLLS
வாலைப் பருவத்தார் இளந்தேகம் தொட்டாடி
அக்காலத்தில் கவிஞனை தனது ஒளியில் தோய்த்தஅந்நிலவு நினைவுச் சின்னமாகவும் நாளைய உலகிற்கு ஒளியூட்டக் கூடியதாகவும் உருவகப்படுத்தப்படுகிறது.
உயிருக்கு பால் சிந்து அங்கிரு நான் வர. . . . .
என்று நிலவுக்கு விடை கொடுத்தனுப்புகிறான் கவிஞன்.
அரவிந்தனின் கவிதைகள் முடிவு பெறாதவை. அவர்தனக்குள் நடத்திவரும் உரையாடல்களே இங்கு கவிதைகளாக வடிவங் கொண்டுள்ளன. புலம் பெயர்ந்து வாழ்வோர் கடந்தகால நம்பிக்கைகளுக்கும் தற்கால மனச்சோர்வுக்குமிடையே ஒரு சமன்பாட்டை உருவாக்க விரும்புவர். நினைவுகளைக் கொன்றோ, தற்கால எதிர்பார்ப்புகளைத் தவிர்த்தோ, மிகை நம்பிக்கைகளை உருவாக்கியோ இந்தச் சமன்பாட்டை உருவாக்க முடியாது. அகதிகள், நாடிழந்தவர்கள்; நாடிழந்த காரணத்தால் தம்மையே இழந்தவர்கள். அவர்கள் பெயர் மாறி, உருமாறித்தான் வாழ வேண்டியுள்ளது. பாலஸ்தீனிய அறிஞர் எட்வர்ட் சய்து கூறுகிறார்; நாடு விட்டு நாடு சென்று வாழ்பவரது வாழ்க்கை, பெயர்கள் குட்டப்படாத புகைப்படங்களாக உறைந்து போனவை. இந்தப் புகைப்படங்களில் காட்சியளிக்கும் பிம்பங்களுக்குப் பெயரில்லை. அவற்றால் பேச முடியாது. அவற்றைப் பற்றி எதையும் விவரித்துக் கூற முடியாது. ஆனால் காண்போர் மனத்தை அவை சலனப்படுத்தும்- சுண்டியிழுக்கும். தொலைந்துபோன தாயகங்களை நினைவுபடுத்தும்.
அப்படி நினைவுபடுத்தப்பட்ட தாயகத்தின் பொருட்டுத்தான் அரவிந்தன் சூரியனிடம் மன்றாடுகிறார்.
உன் சினம் தணி! வெங்கதிர்களை சுருக்கிக் கொள்! கடல் நீர் உறிஞ்சி கார் மேகம் படைத்து மழைக்கரங்களால் நீராட்டு, செழிப்பூட்டு, பூக்களும் தென்றலும் முத்தமிட.
(கி.பி.அரவிந்தனின் முகங்கொள் தமிழ்க் கவிதைத் தொகுதிக்கு முன்னுரையாக எழுதப்பட்டது.)
O
}DCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC>

Page 12
LLLLLLLL LLLLLLLLLLL0LLL0LLL0LLL
கெள இப்போது
இதை எழுத முனைகிற போது துயர் சூழ்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் அகதியாகி அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற காலம்; இருள். வாழ்விலும், வசிப்பிடத்திலும் இருள். அடுத்து என்ன? இது எல்லோர் முகங்களும் கண்களும் கேட்கிற கேள்வி. “கெளதம்” என்கிற நான் சினிமா பார்க்கிறேன். சினிமா பற்றி யோசிக்கிறேன். சினிமா பற்றிய சீரிய சிந்தனையில் ஆட்படுகிறேன்.
இது சரியா? அல்லவெனில் நான் யாது செய்ய வேண்டும்? சொல்ல வெட்கப்படுகிறேன். என்னால் ஒன்றும் இயலாதிருக்கிறது. அனுதாபப்படுகிறேன், வேதனைப் படுகிறேன், துயரடைகிறேன். இவ்வளவே, இவ்வளவே
என்னால் இயலும்.
சினிமா பற்றிக் கொஞ்சம் கதைப்போமா? இப்போது என்பது எக்காலத்தைக் குறிக்கிறது? சமீபத்தைய சினிமா பற்றிக் கதைக்கலாம்.
சமீபத்தில் கொஞ்சம்வித்தியாசப்படுகிற சில சினிமாக்களைப் பட்டியலிடுகிறேன்.
சந்தியாராகம் (பாலுமகேந்திரா)
- zawarmt (சந்தான பாரதி)
தளபதி (மணிரத்தினம்) . வானமே எல்லை (பாலசந்தர்) . ரோஜா ( மணிரத்தினம்) . மறுபக்கம் (கே. எஸ் சேதுமாதவன்)
வண்ண வண்ணப் பூக்கள் (பாலுமகேந்திரா) . தேவர் மகன் (பரதன்)
இவற்றில் பல படங்கள் சினிமாவா இது? எனக் கேட்கிற கேள்வியில் அடிபட்டுப் போகிற சினிமாக்கள். ஆனால் என்ன செய்வது? ஆலையில்லா ஊர் இது. இலுப்பம்பூதான் சர்க்கரை.
சந்தியாராகம் தமிழில் வந்த நல்ல சினிமாக்களில் ஒன்று. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் உருவானது. பாலுமகேந்திரா “கோட்டை” விட்ட நிறையச் சினிமாக்கள் உண்டு. பாலுமகேந்திராவின் திரைப்படப்பிரதினப்பொழுதும் மவினமானது. உங்களுக்கு மிக நன்கு தெரிந்த பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை சினிமாக்களைப் பார்க்கிற போது இதனை உணரலாம். பாலுமகேந்திராவை கவிஞர் என்கிறார்கள். கவிதை வசனத்தில் கலந்திருப்பது உண்மை. ஆனால் பயினமான பிரதி. ஒரு காட்சிக்கும் மற்றைய காட்சிக்கும் இடையிலான தொடர்பு பெரும்பாலும்அறுபட்டு இருக்கிறது. அழியாத கோலங்களில் விடலைப் பருவங்களின் விளையாட்டுக்களைக் காட்டுகிறபோது கூட அவை தனித்தளித் துண்டுகளாகவே அமைகின்றன. மூன்றாம் விரைவில் கமலஹாசனுக்கும், பூரீதேவிக்கும் இடையிலான
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC

11 ஆகவே மூன்றாவது
LLLLLL LLLLLLLLSLLL0LLLLL0LLLL0LLS
தம் சினிமா
உறவு முறை கூட தனித்தனித் துண்டுகளாகவே வந்து போகின்றன. பாத்திரங்கள் வளர்க்கப்படவில்லை. இதனால் பாத்திரங்கள் அனுதாபம் கொள்ளப்பட வேண்டிய சமயத்திலும், அனுதாபம் கொள்ள முடியாதிருக்கிறது. இவரது வேறு மலையாளத் திரைப்படங்களிலும் இதனை அவதானித்துக் கொள்ளலாம். பாலுமகேந்திரா மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராக அமைவதனால் இப்பலவீனம் மறைக்கப்படுகிறது. இத்தகையகுறை இவரது வண்ண வண்ணப்பூக்கள் சினிமாவில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் தான் பாலுமகேந்திரா அடிக்கடி சொல்லிக் கொள்வார்; வண்ண நிலவனின் "கடல் புரத்தில்” தி. ஜானகிராமனின் "அம்மா வந்தாள் ” ஆகியவற்றை தான் திரைப்படமாகத் தயாரிக்கப் போவதாக. அத்தகையதொரு திரைப்படம் இவரால் எடுக்கப்பட முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆனால் பாலுமகேந்திராவின் வீடு சந்தியாராகம் இவற்றிலிருந்து வேறுபட்டது. இரண்டினதும் திரைப்படபிரதிகள் மிக எளிமையானவை. திரைப்படப்பிரதி குறித்து நான் அழுத்தம் கொடுப்பதற்கு மிக முக்கிய காரணம் உண்டு. ஒரு சினிமாவின் உயிர் திரைப்படப் பிரதிதான். திரைப்படபிரதி வலுவாக அமைந்து விட்டால், சினிமாவின் மொழியான கமெராவும், அதனை பிறேம் பிறேமாக (தேவைப்படின் உத்திகள், குறியீடுகளினூடாக) நகர்த்துகிற நெறியாள்கையும், ஒழுங்குப்படத் தொகுக்கிற ாடிட்டிங்கும், சொல்கிற செய்திக்கு மேலதிக வலு சேர்க்கிற இசையும், தமது பங்கைச் சரிவர நிறைவேற்றின், இதோ, மிகத்தரமான சினிமா தயார். சத்யஜித்ரேயின் சினிமா வெற்றிக்குக் காரணம் அதுவேதான். அடூர் கோபால கிருஷ்ணன், மிருனாள்சென், ஷியாம் பெனகல், அரவிந்தன், கோவிந்த நிஹால்னி இவர்களின் வெற்றியிலும் அதனை
கவனிக்கலாம்.
ாந்த இடத்தில் விட் டேன்?
பாலுமகேந்திராவின் சந்தியாராகம் பற்றியா? சந்தியாராகம், வீடுதிரைப்படப்பிரதிகள் மிக மிக எளிமையானவை. ஆனால் அழுத்தமானவை அல்ல. பாலுமகேந்திராவால் இத்தகைய பிரதி தயாரித்தல் என்பது இயலாதென்றே தோன்றுகிறது. "சரிநிகர்”பத்திரிகையில் ஒருவர் எழுதியிருந்தார். "எளிமை இச்சினிமாவுக்கு வலிமை” என்று. உள்ளதைக் கொண்டு திருப்திப்படுகிற மனது அவருக்கு. ஆனால் சந்தியாராகத்தில் அந்தக் கிழவனிடமிருந்து இன்னும் எவ்வளவற்றை ாதிர்பார்க்கிறோம்? மனைவி இறக்கிறாள், தம்பி மகன் வீடு பந்து குடியேறி சின்னச் சின்ன வேலைகள் செய்து கொடுத்து, மிகச் சிறிய பிரச்சினையால் வெளியேறி, முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகிறார். இவ்வளவுமா அந்த முதியவரிடம் எதிர்பார்த்தோம்? படம் முடிகிற போது திருப்தியாகச் சாப்பிடாத மாதிரியான உணர்வு. கிழவனின் நடிப்பும், கமெராவும், இன்னும் இன்னுமென ஏங்க Daudišasaílü apaUum ?
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDC>

Page 13
Z ஆகவே மூன்றாவது
LLLLLSLLLLL0LLLLLL0LLLLLLL0LLLL
இரண்டு உதாரணங்கள் (1) ராஜாஜியின் மிக மோசம சிறுகதை ஒன்று. குடியினால் வரும் கேட்டைப் பற்றிய சிங்கிதம் சீனிவாசராவினால் வலுவான திரைப்பட பிரதிய உருவாக்கப்பட்டு, "திக்கற்ற பார்வதி” யாக தமிழ மிகச்சிறந்த சினிமாவாகிறது. (2) தகழி சிவசங்க பிள்ளையின் மகத்தான நாவலான செம்மீன் வலுவ பிரதியாக உருமாறி ராமுகாரியத்தின் செம்மீன் என திரைப் வடிவம் பெற்று வெற்றி பெறுகிறது.
ஏன், தமிழில் மகேந்திரனை நிலைநிறுத்தியது அவ திரைப்படப்பிரதிதான். ஏற்கனவே வசனகர்த்தாவாக இரு அனுபவம், நல்ல சினிமா பற்றிய பிரக்ஞை மகேந்திரன் இனம் காட்டியது. முள்ளும் மலரும் காளி, உதிரிப்பூக் சுந்தரவடிவேலு, பூட்டாத பூட்டுக்கள் ஜெயன் பாத்திரங்கள் மனதில் நிற்கிறது.
அந்தக் காலத்தில் பீம்சிங், சிறிதர் போன்றோரின் வெற்றிசு இதனால் நிர்ணயிக்கப்பட்டது எனலாம். உலக சிணி சாதனையாளரான அகிரா குரோசாவின் கருத்து கவனிக்கத்தக்கது “ஒரு திரைக்கதையைக் கொண்டு
‹gE¢
“மக்கத்துச்சா
மக்கத்துச்சால்வை - ஹனிபா அனுப்பியிருந்தார். என்ன பொறுத்தவரையில் இது ஒரு குப்பை. கதைகளை அ வழியே செல்லவிடாமல் வலுக்கட்டாயமாகத்தடுத்து நிறு முடிபுகளை தனக்கு ஏற்றபடி மாற்றி விளையாடியிருக்கிற (இல்லாவிட்டால் தனக்கு அங்கீகாரம் கிடைக்காது நினைத்து விட்டாரோ என்னவோ)
பெரும்பாலும் சம்பவங்களை எழுதுவதுதான் ஹனிபா கதைக் கொள்கையானாலும் அவையெல்லாம் த "தரிசனங்கள்” என்று வேறு தரங்கொடுத்தல்” அத அது இருக்கட்டும் 75 வயதில் கம்படிப்போட்டி எங்கு நடந்த ஈழத்துக்கிராமத்தில்? உடுக்கத் துணியின்றி நிர்வாணம குளித்த பெண்கள் நமது தலைமுறையில் எங்கு வாழ்ந் என்பதுதான் தெரியவில்லை. இவையெல்லாம் ஹனிபா தரிசனங்கள் மட்டும்தான் என்றால் நாம் என்ன செ இருக்கிறது.
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLSLS
属
:
:
நல்ல இயக்குநர் ஒரு திரைக்காவியத்தைப் படைக்க முடியும். அதே திரைக்கதையைக் கொண்டு ஒரு சாதாரணஇயக்குநர் ஒரு பார்க்கக் கூடிய படத்தைப் படைக்க முடியும். ஆனால், ஒரு மோசமான திரைக்கதையைக் கொண்டு ஒரு நல்ல இயக்குநர் கூட ஒரு நல்ல படத்தைப் படைக்க முடியாது. இவைகள் பாலுமகேந்திராவின் மறுபக்கம் பற்றியதுதான். பாலுமகேந்திரா நல்ல கலைஞர். வீடு, சந்தியாராகம், இவற்றில் இனம் கண்டோம். வலுவான கலைஞர், கால வெள்ளத்தில் அடிபட்டுப் போகாத கலைஞர்; அடூர், கிரின், சென் பெனகல், கோவிந்த், எனப்பெயர் நிலைத்திருக்கக் கூடிய கலைஞர் எனக் கூறுவதற்கு இனிமேல் தான் அவர் சினிமாக்கள் எடுக்க வேண்டும். கடினமான உழைப்பினூடாக, மனதை நல்ல சினிமா குறித்து ஒருமுகப்படுத்துவதனூடாகத் தான் இது சாத்தியம். செய்வார், செய்ய வேண்டும். இக்கட்டுரை எழுதுகிறபோதுதான் ஒன்றை யோசிக்கிறேன் - இக்கட்டுரையை தமிழ்ச் சினிமாக்கள் பற்றி அல்லாமல், தமிழ்ச்சினிமாக் கலைஞர்களைப் பற்றிய ஒரு விமர்சனமாக வளர்த்துச் சென்றால் என்ன? இது இன்னும் பரந்த பார்வையாக அமையலாம். பிரயோசனமாகக் கூட இருக்கும். அப்பாடியாவின் தலைப்பை மாற்ற வேண்டுமா? தேவையில்லை.
காதேவன் ல்வை’ சில பொறிகள்
ΕΤΙΤ.
நிலவையும் குரியனையும் வருணிப்பதில் மட்டும் தயக்கமில்லை. பக்கத்துக்குப் பக்கம் தான் “கவிஞன்” என்ற நினைப்பைக் காட்டிக் கொள்கின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை சங்கடப்படுத்த எஸ். பொ. வின் ஈழ இலக்கிய முன்னோடி என்ற அதிகாரப் பயமுறுத்தல் வேறு உண்டு. "தரமாக இல்லாவிட்டாலும் வலுநேர்மையாகத் தரிசிக்க விழையும் முதலாவது சிறுகதைத் தொகுதியாம் "குருவின் பாஷையிலேயே இது ஒரு "ஆக்கினை” தான்
அந்த மக்களின் வாழ்க்கையையும் மண்ணையும் ஹனிபாவின் தரிசனத்தில் அந்த மக்களின் பாஷையில் எழுத வந்ததற்காக நாம் ஹனிபாவைப் பாராட்ட வேண்டும். ஆனால் மக்கத்துச்சால்வை போர்த்த அவர் நிகழ்ச்சிகளைத் தேடி ஒடவேண்டியதில்லை. ஒருவேளை நமக்கும் சால்வை போர்த்த விரும்புகிறாரோ தெரியவில்லை. அல்லது அந்தக் கலாச்சாரத்தை உண்டாக்கும் முயற்சியாகவோ என்னவோ?

Page 14
LLLLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLL LLLLLLLL0L ஆங்கிலத்தில் - ெ தமிழில் - ஸ்டா
சாதிப்பே
சு.சமுத்திரம் பல வருடங்களாக எழுதிக் கொண்டிருந்த போதும் எண்பதுகளில்தான் அவர் தனக்கென்று ஒரு தனி இடத்தையும் ஒரு பிரத்தியேக வாசகர் வட்டத்தையும் சஞ்சிகை உலகில் உருவாக்க முடிந்தது. இந்த அபிமான வாசகர்களை அவர் தன்னுடைய பெருமுயற்சியினால் சம்பாதித்துக் கொண்டார். சஞ்சிகைகளுக்கு எழுதும் ஏனைய எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் இவர் சமுதாயத்தில் நசுக்கப்பட்ட மக்களின் நிலையை தன்னுடைய கதைகளில் எடுத்துச்சொல்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். சுரண்டப்படும்பாட்டாளி மக்களிடம்அவர்காட்டும்அனுதாபம் அவரை ஒரு முற்போக்குவாதி என அடையாளம்காட்டினாலும் அவர் ஒருபடி மேல் போய் சாதி ஒடுக்கு முறையையும் சாடுகிறார். அவருடைய படைப்புகள் சாதி ஒடுக்கு முறையிலுள்ள ஆழ்ந்த அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. சாகித்திய அகடமி பரிசைப் பெற்றுக் கொண்ட அவருடைய "வேரில் பழுத்த பலா" நாவல் அவர் மிகத் தீவிரமாக வாதாடி வரும் இவ்விரு கோட்பாடுகளையும் எடுத்துக் காட்டுகிறது.
தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து தன்னுடைய விவேகத்தாலும் விடாமுயற்சியாலும் வாழ்க்கையில் ஒரு மேம்பட்ட நிலையை அடைந்த ஒரு உயரதிகாரியின் போராட்டங்களை தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு கதைதான் வேரில் பழுத்த பலா. அவரின் கீழ் வேலை செய்யும் உயர்குல உத்தியோகத்தர்கள், ஊழல் பேர்வழிகள், இவர்கள் இந்த அதிகாரியின் கீழ் வேலை செய்வதை வெறுக்கிறார்கள். இந்த அதிகாரியின் டெல்லியில் உள்ள தலைமைக்காரியாலயத்திலுள்ள மேல்சாதித்தமிழருடன் சேர்ந்து இவரை வீழ்த்துவதற்கு சதி செய்கின்றார்கள் . போதாக் குறைக்கு ஒப்பந்தகாரரும் அவரைச் சார்ந்த நிறுவனங்களும் இவருக்கு லஞ்சம் கொடுத்து இவரைத் தங்கள் வசம் கொண்டு வரப்பார்க்கிறார்கள். ஆனால் அதிகாரி இந்தத் தடைகளையெல்லாம் மிகவும் வீரமாகப் போராடி முன்னேறுகிறான். இந்தப் போராட்டங்களிலெல்லாம் அவனுக்கு, பக்கபலமாக இருப்பது இவ்வதிகாரியின் கீழ் வேலை செய்யும் ஒரு தாழ்ந்த சாதிப்பெண்தான். இவளுக்கோ
அதிகாரி காரியாலயத்தில் தனக்கெதிராக நடக்கும் சகல சூழ்ச்சிகளையும் அறிந்திருந்தும் ஒன்றும் அறியாதவன் போல் தாராள மனத்துடனும் கொளரவத்துடனும் நடந்து கொள்வது வியப்பில் ஆழ்த்துகிறது. எல்லோராலும் வெறுத் தொதுக் கப்படும் இற்தப் பெண் தனக்குக் கொடுக்கப்படும் வேலைகளை மிகவும் திறமையாகச் செய்வதைக் காணும் பொழுது அதிகாரியும் வியப்படைகிறார். தீயசக்திகளை எதிர்த்து இவர்கள் நடத்தும் போராட்டத்தில் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் அனுதாபம் நாளடைவில் இவர்களிடையே வியக்கும் வண்ணம் காதலாக அரும்புகிறது. தாழ்ந்த குலத்தில் பிறந்த உன்னத பெண்தான் வேரில் பழுத்த பலா.
சமுத்திரத்தின் மற்றொரு நாவலான "ஒருநாள் போதுமா” ஒப்பந்தகாரர்களால் சுரண்டப்படும் அன்றாட உழைப்பாளிகளின் அவலங்களையும் துன்பங்களையும் எடுத்துக்காட்டும் ஒருபடைப்பு. இம்மக்களின் சேரிவாழ்க்கை, அவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பட்டினி, குறைந்த ஊதியம் நிச்சயமற்ற தொழில்வாய்ப்பு ஆகியவற்றை விபரிப்பதில் கதையின் முதல் அரைப்பாகமும் இடத்தைப்
oCoCo-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C

SL0LLLLLLL LLLLLLLLLL LLLLLLLL0LLLLLLLS வங்கட்சாமிநாதன் ன்லி சொலமன்
ாராட்டம்
பிடித்துக்கொள்கிறது. எஞ்சியபங்கு ஒரு இளம் ஜோடியை மையமாகக் கொண்டது. மற்றதொழிலாளர்களிடமிருந்து வேலைகளை வாங்கும் நோக்கமாக கதையில் வரும் இளைஞன் முன்மாதிரியாக தன்னால் சுமக்கமுடியாத பாரத்தை சுமக்க உந்தப்படுகிறான். இளைஞன் கழுத்து முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறக்கிறான். வைத்திய அதிகாரி உட்பட உள்ளூர் அரசியல் தலைவர்களின் அனுசரணையுடன் மரணம் தற்செயலாக நடந்ததென்றும் மேலும் மரணமடைந்தவர் தங்கள் வேலையாட்களின் வரவில் இல்லாதவர் எனவும் அத்தாட்சிப் பத்திரங்கள் வாங்கப்படுகின்றது. இதனால் தொழிலாளிக்கு சேரவேண்டிய நஷ்டஈட்டை கொடுக்காமல் விடுவதுதான் ஒப்பந்தக்காரரின் நோக்கம். ஆனால் இதை எதிர்த்து தொழிலாளர் அனைவரும் ஒன்று கூடி ஒரு சங்கத்தை அமைக்கிறார்கள். இவர்களுக்குப் பக்க பலமாக மனித உரிமைகள் கிளர்ச்சியாளன் ஒருவனும் சேர்ந்து கொள்கிறான். நாளடைவில் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட ஒப்பந்தக்காரர்கள் இளம் விதவையாகிய அன்னத்திடம் பணம் கொடுத்து ஊரைவிட்டுப் போகுமாறு கூறுகிறார்கள். இதனால் தொழிலாளரின் போராட்டத்தை முறியடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். தன்னுடைய தனிப்பட்ட வாழ்வின் சந்தோஷமா அல்லது தொழிலாளர் நலன் கருதி நீதிமன்றம் போவதா இதில் எதைத் தெரிவு செய்வது என்று ஒரு இக்கட்டான நிலைக் குத் தள்ளப்படுகிறாள் இந்த இளம் விதவை. ஆனால் தன்னுடைய சுகதுக்கம் அல்ல பெரிது தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையே பெரிது என்று அவள் தீர்மானித்து ஊர்வலத்தில் தன்னையும் இணைத்துக் கொள்கிறாள். ஒரு பாதிக்கப்பட்டவள் எப்படியான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்பது மாத்திரமல்ல உழைக்கும் தொழிலாள வர்க்கத்தின் புனித பங்கை ஞாபகமூட்டும் ஒர் அறைகூவலாகவும்இருக்கிறது சமுத்திரத்தின்இந்தக் கதை.
அவர் மற்றவர்களுடைய பொழுது போக்கிற்காக எழுதாமல் தனது முழு ஆற்றலையும் தொழிலாள வர்க்கத்துக்காக அர்பணிக்கிறார். வர்க்கப் போராட்டத்தோடு நின்று விடாமல் தமிழருடைய வாழ்க்கையில் இழையோடியிருக்கும் சாதி அமைப்போடும் ஒருசமூக யதார்த்தவாதி போராட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையவர். இதைத்தான் அவர் தன்னுடையவேரில் பழுத்த பலாவில் செய்கிறார். அக்கதையில் வரும் கதாநாயகனும் கதாநாயகியும் எல்லா நற்பண்புகளுடனும் ஒரு களங்கமும் இல்லாது விளங்குகின்றனர். அவர்களுக்கு எதிராக இயங்கும் தீய சக்திகள் எல்லாதுர்க்குணங்களுக்கும் உறைவிடமாக இருக்கின்றனர். இதை சிலர் ஒருபக்கப் பதிவு என நினைக்கலாம். ஆனால் சமுத்திரத்தைப் போல் தங்களுக்கு சமுதாயத்தில் முக்கிய பாத்திரம் உண்டு என்றுஎண்ணும் எழுத்தாளர்கள் தனிமனிதனையும்அவனுடைய பிரச்சினைகளையும் விருப்பு வெறுப்புகளையும் அல்லாமல் சாதிப் போராட்டத்தில் எதிரும் புதிருமாய் நிற்கும் பல விதமான மனித குணங்களைக் கோடிட்டுகாட்டுவதையே முக்கியமென நினைக்கிறார்கள். தன்னுடைய பணியை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார் சமுத்திரம்.
O
0-00-00-00-00-00-000-0000

Page 15
14. ஆகவே மூன்றாவது
9.
கவிதை
கவிதை உருவாக்கத்தில் மனத்தின் அனுபவம், பங்கு செயல்பாடு பற்றி . . . .
எப்போதோ படித்த, பெயர் மறந்து போன ஒரு புத்தகத்தி அதன் ஆசிரியர் கவிதை பற்றிக் கூறியது இப்போ நினைவில் வருகிறது. “உண்மை தன் மூலத்திலிருந் நேரடி அனுபவத்திற்குப் பாய்ந்து வருகிறது. நேரடியாச பெளதீக அனுபவத்திற்கு வந்து சேர்ந்த பிறகுதான் அ எல்லோருக்கும் காணக்கிடைக்கிறது. ஆனால் ஒரு கவிஞ அதை நோக்கிச் சென்று வழியிலேயே அதை எத கொண்டு விடுகிறான். அதனால் பெளதி அனுபவத்தளத்திற்கு வருமுன்னரே அவனுக்கு அர் உண்மையின் வேறு தள அனுபவம் கிட்டி விடுகிறது. அத காரணமாகவே கவிஞன் ஒரு தீர்க்க தரிசியாகவு இருக்கிறான்.
கவிதையின் தொடக்கப் புள்ளியாகப் புறவுலகிலோ அல்ல அக உலகிலோ ஏதோ ஒரு அனுபவம்அமையலாம். அறிவார்த் ரீதியாகக் கண்டு கொள்ளமுடியாத காரணங்களின சாதாரணமானதாகக் கொள்ளப்படும் ஒரு அனுபவம் கூ மனத்தில் வேறு மாதிரியாகத் தைக்கக் கூடும். ஒரு புதி கோணம் புலப்பட, மனம் புதிய பொருள் தொட (Assoctator)களைக் கைக் கொள்ளத் தொடங்கும். ஒ கவிஞர் பேச்சுவாக்கில் சொன்னதுபோல் வெறும் மோடாவி குறுக்குக் குச்சிகள் ஒரு சைன்யத்தை நினை படுத்தக்கூடும்.
கவிதை உருவாகும் முறைபாடு (Process) மனத்திற்கு மிக வித்தியாசமானதொரு அனுபவத்தைக் கொடுக்கிறது கவிதை உருவாகும் கணங்களில் மன அனுபவ மை அன்றாட வாழ்வின் இயக்க மையத்திலிருந்து விடுபட்டு 2 வியாபகமுறுகிறது. புத்தம் புதியதான (Nascert) ஒர் உண இயக்கம் மனத்தில் ஒரு புதிய மையமாகக் கருக் கொள்கிற சில நேரங்களில் உடலில் கூட வித்தியாசமான ஒரு உண ஏற்படக்கூடும்.
மனத்தின் அடிப்படையான பிரதிமைகள் தம்அன்றாட வாழ்வி அமைப்பிலிருந்து தற்காலிகமாக விடுபட்டுக் கவிதைய மூல அனுபவம் தந்த பாதிப்பின் அடிப்படையில் புதியதெ அமைப்பை மேற்கொள்கின்றன. சார்ந்த பொருளிலிரு விடுபட்டுப் புதிய பொருளை ஏற்கக் கூடிய நிலை இருக்கின்றன. மொழியமைப்பும் புறவாழ்வின் பாதை விடுத்து கவிதையின் உருவாக்கத்திற்கு துணை.ே ஆயத்தமாக நிற்கிறது. மனம் ஒரு அசாதாரணம லாவகத்தை அடைந்து புதிய பரிமாண வீச்சுகளுக் தயாராகிறது. புதியதொரு சுதந்திரத்தை அனுபவிக்கிற
DCO-C-C-C-C-C-C-C-C-C-COCOCOCOCOCOC
 

LLLLLLL LLLLLLLLSL LLLLL LLL LLLL LLLL LLLLL LLLLLLLLS
னந்த்
எனப்படுவது
to
غ
கவிதை வரிகளும் சொற்களும் படிமங்களும் அடிப்படையான ஒரு அமைப்பை மேற்கொள்கின்றன. சப்தம் தன் அகப் பரிமாணத்தில் கவிதையனுபவத்தின் சாரத்திற்கேற்ப இழைந்து வருகிறது. காகிதத்தில் எழுதப்பட்ட பின்பு ஓரிரு சொற்களோ வரிவமைப்புகளோ மாற்றத்திற்குள்ளான போதிலும் மொத்தத்தில் கவிதையின் அமைப்பு மூல அனுபவத்தின் உள் ஒழுங்கின் அடப்படையிலேயே அமைகிறது.
இவ்விதமான முறைபாட்டினால் மனத்தில் விளைந்த புதிய அனுபவங்கள் புதிய தரிசன மையங்களாக மனத்தில் நிலை கொள்கின்றன. புதிய பார்வைக் கோணங்கள் வாழ்வனுபவத்திற்குப் புதுமை சேர்க்கின்றன. பிரக்ஞையின் அமைப்பில் புதிய தொடர்புகள் ஏற்படுகின்றன. கவிஞனின் மனத்தில் மட்டுமின்றி, தீர்க்கமான ஒரு வாசகனின் மனத்திலும் கவிதை இந்த எல்லா விளைவுகளையும் நிகழ்த்தக் கூடும்.
இக் காரணங்களினால் கவிதை அனுபவம் - எழுதுவதும் வாசிப்பதும் - பிரக்ஞையில் ஆழமான ஒரு உள் புரட்சிக்கு வித்தாக அமையக்கூடிய சாத்தியம் எப்போதும் இருக்கிறது. இதனால் கவிதை ஒரு தனி மனத்தின் செயற்பாடாக அன்றி மொத்த பிரக்ஞையின் உள்இயக்கமாக அர்த்தம் கொள்கிறது.
ஒரு கவிதைக்கும் அதன் காலத்துக்கும் உள்ள தொடர்பின் அடிப்படைகள் பற்றி . . . . .
ஒரு கவிதையின் எழுத்துருவம் (Text) அது பிறந்த காலச் குழலின் சொல்லாட்சியையும், மொழியமைப்பையும் அக்காலத்திய பிரதிமைகளையும் எடுத்தாள்கிறது. கவிஞன் எடுத்தாளும் பிரதிமைகள் பொதுவான, அங்கீகரிக்கப்பட்ட பொருளிலோ அல்லது அவனுடைய அக வாழ்க்கை சார்ந்த ஒரு பிரத்யேகப் பொருளிலோ இயங்கக் கூடும். கவிதை அமைப்பிலும் ஒலி நயத்திலும் அதன் காலத்தின் தாக்கம் கவனிக்கக் கூடியதாகவே இருக்கும். இத்தளங்களில் ஏதேனும் அடிப்படையான மாற்றங்கள் நேர்ந்தால் அதன் பின்னணியாக ஒரு கால மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கொள்ளலாம்.
காலத்தின் ஒட்டத்தில் மனித பிரக்ஞையின் பிரதிமைகளும் கருத்துருவங்களும் Կ&lմ Կ&l அமைப்புகளை மேற்கொள்கின்றன. சொல்லப்போனால் இந்த அமைப்பு மாற்றங்களே கால மாற்றத்தின் அளவைகளாகக் கொள்ளப்படுகின்றன. கவிதையில் சொல்லாட்சி, மொழி ஆளுமை, ஒலிநயம் இவை இயங்கும் பெளதிகத்தளத்தில் அதன் காலத்தின் பாதிப்பு இருந்தாலும் ஒரு கவிதையின்
CoCo-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-CDC-C-C-C-

Page 16
LLLLLLLLLLLSLLLLLLLL LLL LLLLLLLLSLLLLLL
ஜீவன் - அது கவிதையின் பெளதிக தளத்தை மீறி இயக்கம் கொள்வதால் - அதன் காலத்தின் கட்டுப்பாடுக்களை மீறி எக்காலத்திலும் மனித அனுபவத்தின் நித்தியமான பின்னணியாக இயங்கும் தளத்திலேயே மையம் கொண்டிருக்கும். ஆழ்ந்த அனுபவ வேர்களற்று வெறும் மேலோட்டமான எதிர்வினைகளாக விளையும் கவிதைகள் தம் காலக்கட்டத்தைத் தாண்டி நிலைக்க முடியாமல் போவதும் அனுபவத்தின் ஆழ்ந்த தாக்கத்தினால் பிறக்கும் கவிதைகள் தம் காலத்தைத் தாண்டி எக்காலத்துககும் பொருந்தும், எக்கால அனுபவத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பின்னணியாக நிலைப்பதும் இக்காரணங்களினால்தான்.
பார்வைக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு பற்றி . . . . . . .
பார்வை வெளிச்சம் தருகிறது. பிரக்ஞை அனுபவத்தின் கோடுகளை வரைகிறது. மனம் அக் கோடுகளுக்கேற்ப அனுபவக் கூறுகளை அமைக்கின்றது. மனிதன் ஒரு அனுபவத்தை அடைகிறான். இதுவே கவிதையின் தொடக்கப்புள்ளி அல்லது மையம்.
வாழ்வனுபவத்தின் எந்த ஒரு பொருளுக்கும் ஸ்துாலம், சூட்சுமம் என்ற இரு பரிமாணங்கள் இருப்பது போல, கவிதையின் ஸ்துால - ஆட்சும பரிமாணங்களை பார்வையும் மனமும் இரு எல்லைகளில் நின்று நிர்ணயிக்கின்றன.
கவிதை ஒரு பரிமாண அனுபவம். தினசரி வாழ்வில் மனிதன் வாழ்வின் ஸ்துால பரிமாணத்தை மட்டுமே அறிகிறான். தான் தினமும் வாழும் வாழ்வின் மற்ற பரிமாணங்களுடன் பரிச்சயம் கொள்ள கவிதை அவனுக்குப் பற்றுக்கோடுகளைத் தருகிறது. நுண்ணுணர்வு பொருந்திய ஒரு மனிதன் அவற்றைப் பற்றிக்கொண்டு, ஸ்துால பரிமானத்தில் மையம் கொண்டுள்ள தன் பிரக்ஞையிலிருந்து விடுபட்டு, ஆட்சும பரிமானங்களில் மையம் கொள்கிறான். இப்புதிய மையம் அவனுடைய வாழ்வனுபவத்தின் தன்மையை அடியோடு புரட்டி, அவள் பார்வையின் திசையினை மாற்றுகிறது. கவிதையின் ஆட்சுமம் கவிஞனிலும் வாசகனிலும் விளைவிக்கக்கூடிய உச்சக்கட்டப் பயன் இதுவாகவே இருக்க முடியும்.
கவிதை ஒரு ஆகாயவிமானத்தைப்போல பூமியின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு இட்டுச் செல்லும் ஒரு வாகனமல்ல. அது போலவும் கவிதையை சிலர் பயன்படுத்தக் கூடும். ஆனாலும் அதன் அடிப்படைத் தன்மையில் அது பூமியிலிருந்து அதன் ஆகர்ஷ் சக்திக்கு அப்பால் பெருவெளிக்குக் கவிஞனை(வாசகனை) ஏற்றிச் செல்லும் ராக்கெட் பொருத்திய விண்வெளிக்கலம் போன்றது. அங்கிருந்து, பார்வையின் வெளிச்சத்தில் பூமியே ஓ க தனிப்பொருளாக நின்று சுழல்வதைக் காண முடிகிறது. த "சசி வாழ்வின் பின்னணியான பூமியே பெருவெளியில் புது அர்த்தம் கொண்டு புதிய தரிசனமாகிறது. அவனுக்குத் தெரித்து, பழக்கப்பட்ட பூமி அல்ல அது. பார்வையின் கே~னமே மாறியதில் பிரக்ஞையின் அடிப்படையே மாறிப் பே"கிறது . புதிய கோணத்தில் அவனுடைய பழைய தினசரி
OApCoCo-COCo-Co-C-C-C-C-C-COCC-C-C-C-COC

15 ஆகவே மூன்றாவது
LLLLLLLL0LLLL0LLLLLLL0LLLLLLLLS
வாழ்வே புதிய அர்த்தங்களை மேற்கொள்கின்றது. பழையதொன்றை முற்றிலும் விடுத்து புதியதொன்றை மேற்கொள்ளவில்லை அவன். பழையதும் தன் பழமையை விடுத்துப் புதியதின் அங்கமாக அவன் பிரக்ஞையில் பங்கு கொள்கிறது. பிரபஞ்சம் பற்றிய, வாழ்வு பற்றிய பழைய கருத்துருவங்கள் புதிய மையப் பார்வையில் பொருளிழந்து போகின்றன. கவிதையையே அதன் பழைய பழகிப்போன கட்டுமானங்களிலிருந்து விடுவித்து, மனிதமண பரிமாணத்தில் இன்றைய தேவைகளுக்கு உகந்தவாறு புதியதொரு தளத்தில் நிலை நிறுத்துகிறான். அவனுடைய கவிதை புதிய காட்சி ரூபங்களை, புதிய படிமங்களை , புதிய சொல்லாட்சியை, புதிய ஓசை நயத்தை, புதிய அர்த்தச் செறிவுகளை , புதிய பொருள் தொடர்புகளை மேற்கொள்ளத் தொடங்குகிறது.
இந்தப் புரட்சிஅவன் மனத்தை மட்டுமின்றி அதன் பாற்பட்ட அவன் மொழி ஆளுமையின் தன்மையையே அதன் அடிப்படையில் மாற்றம் கொள்ளச் செய்கிறது. அவன் குரல் எங்கிருந்தோ ஒலிப்பதாக ஒரு தன்மையை அடைகிறது. பூமி வாழ்க்கையின் அமைப்பை அதன் அடிப்படை அவசியங்களை மட்டும் தக்க வைத்துக்கொண்டு, பிரபஞ்ச வாழ்க்கையின் மையமாக நின்று எதிரொலிக்கின்றது அவன் குரல். அதனால் சக மனிதனை விட்டு வெகுதுாரம் எ ங்கும் போய்விட வில்லை அவன். சக மனிதனின் ஆட்சும பரிமானங்களில் உள் இழைந்து உறவு கொள்கிறான் அவன் அவனுடைய கவிதை சக மனிதனுக்கு தன் ஆட்சும பரிமாணங்களைக் காண்பதற்கான நிலைவாசலாக நின்று அழைப்பு விடுக்கிறது. எங்கோ சில காதுகளில் அந்த அழைப்பு கேட்கிறது. அந்தக் குரல் தேடி அவர்கள் அந்த வாசலைத் தாண்டுகிறார்கள். கவிஞனின் உள் புரட்சி அவன் பார்வையை மாற்றியதைப் போல, அந்தநிலைவாசலைத் தாண்டிய அவர்களின் பார்வையும் திசை மாறுகிறது.
மேற்சொன்னவை இன்றைய கவிதைகளில் பரவலாகக் கானக் கிடைக்கின்றனவா என்பதல்ல முக்கியம். இது கவிதையின் சாத்தியம். பார்வைவழி, மனித வாழ்வில் அடிப்படையான ஒரு உள்புரட்சியை நிகழ்த்தக்கூடிய சாத்தியத்தை கவிதை முன் வைக்கிறது.
சமூகக் கவிதை, அகவுலகக் கவிதை பற்றி. . . . . . .
இது பற்றிய விசாரணைக்கு சில அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அவற்றுடன் பரிச்சயம் கொள்வது அத்தியாவசியமானது. அனுபவம் என்பதைப் பற்றிய தெளிவு தேவைப்படுகிறது. சாதாரணமாக சமூகம் என்பது புறவுலக வாழ்க் கையாகவும், எண் ணம் , உணர்ச்சிகள், மனப்பிரதிமைகள், இவைகளின் இயக்கம் அகவுலக வாழ்க்கையாகவும் கொள்ளப்படுகிறது. உண்மையில் அனுபவம் என்பதே இந்த இரண்டுக்கும் அடித்தளமாகச் செயற்படுகின்றது. அக வாழ்க்கையைப் போல் புற வாழ்க்கையும் அனுபவத்தின் மூலமாகவே அறியப்படுகிறது. புறவுலகமும் அதன் பொருள்களும் இருப்பதை நான் அறிவதே அவை இருப்பதான அனுபவத்தின் வழிதான். "எதிரே காற்றில் மெல்ல அசைந்து கொண்டு ஒரு தென்னை மரம் "
Co-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-

Page 17
16 ஆகவே மூன்றாவது
LLLLLLLL0LLLLL0LLLL0LLLSLLSLL0LLLL0LLL0LLL0LLL
இருக்கிறது என்று சொல்லும்போது "எதிரே காற்றி அசைந்து கொண்டு ஒரு தென்னை மரம்" இருப்பத அனுபவம் கிடைத்திருக்கிறது என்பதே உண்மை. புறவுலகி பொருட்கள் மட்டுமின்றி சகமனிதர்களுடன் நாம் கொள்ளு உறவின் அடிப்படையில் விளைந்த சமூகமும் அனுபவமாகே நம்மை அடைகிறது. சமூகம் என்பது நம் அனுபவத்திலன் வேறெங்கு நிகழ்கிறது? பொதுவாக இவையிரண்டு எதிர்மறையாகக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இரண்டு ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. அகவுலக என்று கொள்ளப்படுகிற எண்ணங்கள், உணர்ச்சிக கருத்துருவங்கள், வாழ்க்கை பற்றிய கணிப்பு மனோபாவ விருப்பு வெறுப்புகள், அபிப்பிராயங்கள் - இவைதா புறவுலக அனுபவத்தின் தன்மையை காரத்தை சுவைை நிர்ணயிக்கின்றன. தர்மபுத்திரனுக்கு உலகில் அனைவரு நல்லவர்களாகவும், துரியோதனனுக்கு அனைவரு மோசமானவர்களாகவும் தெரிந்த கதை பழங்கை தர்மபுத்திரன், துரியோதனன் என்ற இரணர் புராணப்பிரதிமைகள் இருவேறு மனோபாவத்தி குறியீடுகளே.
அனுபவம் என்பது வெளியிலிருந்து புலன்கள் வழியா மனத்தை (அகத்தை) அடைகிறது என்பதுதான் பொதுவா கருத்து. ஆக, வெளியில் என்ன இருக்கிறதோ என் நிகழ்கிறதோ, அதுவே அனுபவத்தின் மூலமையமாகக் (Org கொள்ளப்படுகிறது. இந்தக் கருத்தை உண்மையென கொண்டால் ஒரு மனிதனின் அனுபவத்தில் அவனுக்கு ஒ சுதந்திரமும் இல்லை. புறவுலகம் அவன் வாழ்வை கட்டுகிறது. அதுவே அவன் வாழ்வின் எல்லைக் கோடுகை நிர்ணயிக்கிறது. புறவாழ்வில் வெறும் பலி ஆடு அவன் உள்வயமான சுதந்திரம் என்பது வெறும் புரட்டு. சுதந்திரமு வெளியிலிருந்துதான் அளிக்கப்பட வேண்டு u அக்காரணத்தாலேயே எக்கணமும் அது மறுபடியு பறிக்கப்படலாம். அப்புறம் அது என்ன சுதந்திரம்? எக்கணமு நம்மிடமிருந்து பறிக்கப்படக்கூடிய ஒன்று இருக்கு போதும் நம்முடையதல்லவே. என்ன ஒரு இருளார்ந் கண்ணோட்டம்.
நல்ல வேளையாக நிலைமை அவ்வாறாக இல்லை. உண்மையி அனுபவத்தின் மூலம் (Origin) புறவுலகமாக இல்லாப அகவுலகமாகக் கொள்ளப்படும் தளத்திலேயே மைய கொண்டிருக்கிறது. அகவுலகத்தின் உள்ளடக்க ே புறவாழ்வின் அனுபவத்தின் தன்மையை நிர்ணயிக்கின்றது ஒருவனின் மனோபாவமே அவன் புலன் வழி காணு உலகத்தின் உள்ளடக்கத்தை (பொருட்களை, மனிதர்கை ஒழுங்கு செய்கிறது. அமைக்கிறது. இந்த அமைப்புக்கு பிறகு தான் மணம் அனுபவம் என்று சொல்லப்படும் ஒ நிலையை அடைகிறது. அதனால் அனுபவம் என்பது அகத்தி விளைவே. புறவுலக அனுபவம் அகத்தால் ஆக்கப்படுகிறது
புறுவுலகம் என்னும் பெயரே குழப்பம் விளைவிக்க கூடியதுதான். எதற்குப் புறம்பானது அந்த உலக உடலுக்குத்தானே உடலையும் உள்ளடக்கிய பிரக்ஞைக் p it can தானே புறவுலகமும் eg) L1 áll கொள்கிறது. உண்மையில் புறம் என்று கொள்ளப்படுவது
ఫ్ల
O-C-C-C-C-C-C-C-Co-CO-C-C-C-C-C-C-COC
 

LLLLLL LLLLLLLL0LLLLLLLL0LLLL0LLLL0LLLL0LLLL0LLLLSS
ல்
La
fo
iம் ir,
o,
T
LAO
I ᎯᎠ
(6.
அகத்திலேயே அடங்கியதுதான். அதுபோலவே நாம் "மனம்” என்று கூறுவதும் அந்த அகம் - பிரக்ஞைக்குள் அடக்கியதே. பிரக்ஞை என்பதே மனிதனாகக் கொண்டால், புறவுலகம் சமூகம் என்பதெல்லாம் மனிதனுக்குள்ளேதான் இருக்கின்றன.
கவிதை முழுப்பிரக்ஞையிலிருந்து பிறப்பது. ஒரு கவிஞனுக்கு அறிவுபூர்வமாக கருத்துத் தளத்தில், பிரக்ஞை போன்ற விஷயங்கள் பற்றி எந்த வெளிச்சமும் இல்லாமல் போகலாம். ஆனால் கவிதை எழும் கணத்தில் கவிஞனின் மனம் உணர்வு பூர்வமாக முழுமணிதப் பிரக்ஞையின் தாக்கத்துடன்தான் செயற்படுகிறது. இதன் காரணமாகவே கவிதை ஒரு உள்ளார்ந்த, முழு மனிதப்பிரக்ஞையின் இயக்கமாக இருக்கிறது. ஆழமும் வீச்சும் வெளிப்படும் பல கவிதைகளில் கையாளப்பட்டிருக்கும் படிமங்கள் கால தேச கலாச்சார எல்லைகளைத் தாண்டி உருவமும் பொருளும் கொள்வதும் இதனாலேயே, உணர்ச்சிகள், கருத்துருவங்கள், ஆழ்மனபிம்பங்கள் இவை போன்ற முற்றிலும் மனம் சார்ந்த விஷயங்களைப் பற்றிய கவிதைகள் அகவுலகக் கவிதைகளெனவும் புறவாழ்க்கை சார்ந்த விஷயங்களைப் பிரதிபலிக்கும் கவிதைகள் சமூகக் கவிதைகளாகவும் கொள்ளப்படுவது ஒரு நடைமுறை வசதிக்காகவே. கவிதையின் சுயதன்மையில் இம்மாதிரியான பாகுபாடுகளுக்கு எந்த ஒரு இடமும் கிடையாது. பூமத்திய ரேகை என்ற கற்பனையான ஒரு கோடு பூமியை இரண்டாகப் பிரிப்பது போல்தான் அகவுலகக் கவிதை சமூகக் கவிதை என்னும் பிரிவு. இந்தப் பிரிவு கவிதையின் தன்மையிலேயே உள்ளதாகக் கொள்ளும் போது கவிதை என்பதே புரியாமற் போகும் அபாயம் நேருகிறது. சமூகப்பிரச்சினை பற்றி எழுதினால்தான் கவிதை என்று ஒரு சாராரும் அகவுலகைப் பற்றி எழுதினால் மட்டுமே கவிதை என்று மற்றொரு சாராரும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலை இதன் விளைவே. கவிதை சொல், பொருள், படிமம் ஓசை இவைகளைத் தாண்டி நின்று, ஆனால் இவை மூலமாக வெளிப்படுகிறதே தவிர இவற்றில் எதுவும் தன்னளவிலேயே கவிதையாக இருப்பதில்லை. கட்டற்ற வெளிக்கு சுவர்கள் உருவம் கொடுத்து வீடாக ஆக்குவது போல்தான் கவிதைக்கும் இந்த பெளதீக கூறுகள் ஒர் உருவம் கொடுக்கின்றன. உண்மையில் அந்த உருவம் கூட வீட்டு சுவர்களின் உருவம் தானேயொழிய அந்த வெளியின் (Space) உருவம் இல்லை.
கவிதை என்பதை புரிந்து கொள்ள துவங்குவதற்கு முன்பாக மொழி, ஓசை (தம்மளவில்) கவிதையில்லை என்ற தெளிவே அவசியமாகின்றது.
வாழ்க்கை அனுபவம் ஒவ்வொரு கணமும் முழுமையாக நிகழ்கின்றதேயன்றி புறம் - அகம் என்று தனித்தனியாக நிகழ்வதில்லை. நடந்து முடிந்த வாழ்வின் மனப்பதிவுகளை நாம் நம் நடைமுறை வசதிக்காக அவ்வாறு பிரித்து
கொள்கிறோமேயன்றி நிகழ்கணத்தில் வாழ்க்கை
பிரிவுகளற்று முழுமையாகத்தான் இயக்கம் கொள்கிறது. அது போலவே கவிதையும். இது பற்றித்தான் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தானே ஏற்படுத்திக் கொண்டு எழுதப்படும் கவிதைகள் கவிதைகளாக வராமல் போவதற்கு காரணம் இதுதான்.
Co-Co-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-C-COC-C-C-

Page 18
0SLSLSLSLSSL0LSSSLSLLLLSLLLLLSLLLLLSLLLSLSLSLLSLLSL0LLLSLLSLLLLLSLLLLLS0LLeL0LLS0LLSLLS0LL
EDITORIAL
புத்தரின் மெளனம்
கள் முகமிருந்தும் மறுக்கப்பட்டவர்கள்
SLLSLSLeeeLeLeeLeLeeLeLeLeLeeLeLeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeLLeLeeLeLeeLeLeLeSeSeLeeLeLLeLeeSeLeSkS

17 ஆகவே மூன்றாவது
SLALeLeLS0SLeL0LL0eLSL0L0LS0L0eLeLS SLLeLSL0L0LSS SLLLeLSLSeLeLL0L0eLeL0LLSLSL0eL0L0LS0LLeLLLLSSS

Page 19
18 ஆகவே மூன்றாவது
3.
LLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLS0LLSLLSLLS
 
 
 
 

SLLLLLSLLLLLLSLLLLLSLLLLLL0LLLLLLLLLLLLLSLLLLLLLS
வெட்டவெளிகூட சிறைதான் இங்கே காற்றுக்கும் காவல் உண்டு
வட்ட மேஜை
ペQ

Page 20
LLLLSLLLLLLLL LL LLLLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLLLLLLLLL LLLLLLLLS
ய்த்து :
[ Ꮭ ᏧᎬ6Ꮱ) [ Ꮷ560Ꭲ ,
னி தோ
அக
எரியு
ங்கள்
ஒவிய
 

19 ஆகவே மூன்றாவது
LLLLLL LLLLLLLL LLL LLLLLLLLLLLSLLLLLLSLLLLLLLS
எழுதிய சொல்லாய் வீடுகள், மனிதர்
சந்தானம்
CLLLLLLLLLCLLLLCLCLLLCLCLLLCLCLLLCLS