கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கடந்தகாலமும் கழிவிரக்கமும்

Page 1
List site.
ഡ്രം 56:ിങ് ബി
 

ங்களின் தொகுப்புக் காட்சி

Page 2
j6D]5Pj6ܘ
BOC LA
இல; 148 பலாலி விதி,
திருநெல்

56
K B
பரமேஸ்வராச்சந்தி, வேலி.

Page 3
கடந்த காலமும்
மு. கனக சபையின் ஓவியங்

asaoed 6uL2Lub நுண்கலைத்துறை யாழ் பல்கலைக்கழகம்
வழங்கும்
(ypasjasb XLII
கழிவிரக்கமும்
9, ണി ബ് தொகுப்புக் காட்சி
5, 6, 7, IB 23ijEBLTLij 2005
நூலகக் கேட்போர் கூடம்
ulip. Libilibi)bushibp.blf
if . O ,

Page 4


Page 5
1920.03.12 கொழும்புத்துறையில் ஒர் விவசாயக் வரைவதில் ஆர்வம் இருந்தாலும் இருபது வயதின் 1 காணப்பட்டது.
பதின்நான்கரை வயதில் S.S.C. இல் சித்தியடை ஆங்கிலம் கற்று கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மூன் பின்னர் பம்பலப்பிட்டி வெலிசற என்ற இடத்தில் விவசா போன்றவற்றில் பயிற்சிபெற்றேன்.
கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு வரு ஆசிரியராகவும், 18 வருடங்கள் கலை, கைப்பணிக்கான ச
நான் ஒர் முழுநேர ஓவியன் கிடையாது. எதைக் கண்ே காலம், இடம், சூழலுக்கேற்ப எனது ஒவியங்களின் க புராணக்கதைகள் மற்றும் இடப்பெயர்வு போன்ற சமூக, உ இழப்புகள், அங்கவீனங்கள் என்பனவற்றை நினைப்ட என்னால் தாங்க முடியாது. உயிரை வைத்துத் தான் கீறுே
ஒவியத்தில் பார்த்து, வரைதல் பாராமல் வரைதலுக்க அவசியம். பார்த்து வரைதலில் அனுபவம் வந்த பின் பார பிழை இல்லை. கலைக்காக இலக்கணமேயன்றி, இல வடிவங்களுக்கும் பொருந்தும். வரம்புகளை மீறிக் க6ை ஏற்றுக் கொள்ளப்படும். எப்படியாயினும் எல்லாக் கலை அகத்தில் கண்ட காட்சிகளை கற்பனையுடன் ஒழுங்குபடு

முத்தையா கனகசபை - வாக்கு மூலம்
1. குடும்பத்தில் பிறந்தேன். சிறுவயதிலிருந்தே ஒவியம் பின்னரே அதன் வேகம் என்னிடத்தில் அதிகரித்துக்
ந்தேன். சம்பத்திரிசியார் கல்லூரியில் மூன்று வருடம் ண்று வருடங்கள் பொது ஆசிரியர் பயிற்சியைப் பெற்றேன். யம், மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, கட்டம், மர வேலை
நடம் (1949 -1950) பயிற்சி பெற்ற நான். 21 வருடங்கள் ல்வியதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளேன்.
2. டேனோ அதை, எனது ஆத்ம திருப்திக்காக வரைகிறேன். ருப்பொருட்கள் மாறுபடுகின்றன. யதார்த்தக் கதைகள், ள்ளடக்கங்களை எனது படைப்புகளில் காணலாம். நான் தில்லை. கொடுமைகள், பாவச்செயல்களை கீறினால் வன்; அதனை விலத்தி வரைந்தால் தூக்கமே வராது.
3. ‘ன பயிற்சியாகும். பார்த்து வரைதலுக்கும் சிறந்த பயிற்சி ாமல் வரையலாம். இலக்கண விதிகளை மீறிப் படைத்தல் க்கணத்திற்காக கலை இல்லை. இது எல்லாக் கலை U உருவாகுமானால் அவையே பின்னர் இலக்கணமாகி சூர்களும் இலக்கணங்களை அறிந்திருத்தல் வேண்டும். த்தி வெளிப்படுத்த வேண்டும்.

Page 6
எனது ஒவியங்களை ஆரம்பத்தில் நீர்வர்ணங்கள் எளிமையாக்க எனக்கு உதவியாக இருந்தது. தற்போ வரைகிறேன்.
எனது ஒவியத்தில் கறுப்பு நிறம் தவிர்ந்த ஏனைய என்னைப் பொறுத்தவரையில் இல்லை. மனப்பதிவுவாதி அதனையே நானும் பின்பற்றினேன். மனப்பதிவுவாதத் செசான்,வன்கோ ஆகியோரின் தூரிகைவேலைப்பாட்
மனப்பதிவுவாதிகள் தூரிகையைக் கையாண்ட மு மாறுபட்டது. இவர்களது ஒவியங்கள் மனப்பதிவின் டே சார்ந்த, பிரபுக்கள் சம்பந்தமானவற்றை வரைதல் என்ற இந்த அணுகுமுறை என்னைக் கவர்ந்தது.
மனம் என்பது தூய்மையானது. மனத்தில் (அகத் அப்படியே வெளிப்படுத்தினால் அது படைப்பல்ல, அதை கொடுக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் நானே எனது படைப் இல்லை.
சமூகத்தில் தற்போது கலைக்கான இடம் அருகிட் அல்லாமல் கலை சாராத சுயதேவைகளைப் என்பனவற்றுக்காகவுமே படைக்கப்படுகிறது.
மேலைத்தேயத்தவர்கள் படைப்பில் அதன் நயம், கொண்டு, படைப்பின் விலையை மதிப்பவர்களாக இரு படங்களைத் தருவீர்களா என்று கேட்கிறார்கள்.
போரில் எனது படைப்புகளில் இருபது கைந( பல்கலைக்கழகத்திலும், 20 பொது நூலகத்திலும், 10 என

4. ளக் கொண்டு உருவாக்கினேன். அது காட்சிகளை து கன்வஸ்சிலும் எண்ணெய் வர்ணத்திலும் ஒவியங்களை
வர்ணங்களைப் பயன்படுத்துகிறேன். கறுப்பு என்ற வர்ணம் கள் சூரியக் கதிரின் ஏழு நிறங்களை கைக்கொண்டார்கள். நின் பல பண்புகளை நான் உள்வாங்கியுள்ளேன். குறிப்பாக டுப்பாணியைப் பின்பற்றினேன்.
றையானது. முன்னைய ஓவியமாக்கல் முறையில் இருந்து லாண்மையை சுட்டி நிற்கிறது. மனப்பதிவுவாதிகள் சமயம் ல்லாமல் சாதாரண மக்களின் வாழ்க்கை பற்றி வரைந்தனர்.
3தில்) காணும் விடயம். இயற்கையிலுள்ளதை, படைப்பில் ந நான் எவ்வாறு உணர்கிறேனோ அதற்குத் தான் வடிவம்
5. புகளின் சொந்தக்காரன். அரசும் இல்லை. உதவியாளனும்
போய்க் கொண்டிருக்கிறது. கலை, கலை உணர்வுடன் பூர்த்தி செய்வதற்காகவும், அந்தஸ்து, கெளரவம்
6. ஆளுமை, நுண்மைத்தன்மை என்பவற்றை கருத்திற் க்க, உள்ளூர் நுகர்வோர் உங்களின் நினைவாக உங்கள்
7. ழவிவிட்டது. ஏனைய ஓவியங்களில் 21 யாழ்ப்பாண து சொந்தச் சேகரிப்பிலும் உள்னன.
தொகுப்பு நா. சுகந்தன்

Page 7

94Cm X 670:
மாட்டு வண்டிச் சவாரி / கன்வஸ் தைல வர்ணம்/

Page 8

மழை / கன்வஸ் தைல வர்ணம் / 57cm x 44cm

Page 9

கதிர்காம யாத்திரை/கன்வஸ் தைல வர்ணம்/925cm x 63cm

Page 10

கலியான ஊர்வலம் / கன்வஸ் தைல வர்ணம்/71cm x 53cm

Page 11
முத்தையா கனகசபை, நமயிடையே வாழ்ந்து ஆசிரியராகவும், அதேசமயம் ஒவியராகவும் செய
பிரதிநிதிகளுள் ஒருவர். வரைவது என்பது தனக்கு ஆத் தொழில்நுட்பக் கல்லூரியின் தயாரிப்பாகும்.
1938இல் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட எ சுதேசிய மரபில் புழக்கத்திலிருந்த காண்பிய வெளி முன்னிலைப்படுத்தப்படும் காண்பிய வெளிப்பாட்டுப் டே முக்கியமான ஒரு அமைப்பாகும். ஒவியம் கற்பிக்கு நோக்கமாகக் கொண்டியங்கிய மேற்படி அமைப்பின் உ6 ஒவியராகவும் ஏக சமயத்தில் இயங்கிய தலைமுறை பி

dip, 660856-60)Uı: கடந்த காலமும் கழிவிரக்கமும்
அதே இரவு அதே மரங்களை ஒளிர்விக்கிறது அப்போதிருந்த படியே, நாங்கள் இப்போதில்லை.
- பாப்லோ நெரூடா
து கொண்டிருக்கும் மூத்த ஒவியர்களுள் ஒருவர். ஒவிய ற்பட்ட விடைபெறும் ஒரு தலைமுறையின் கடைசிப் த்மதிருப்தியைத் தருவது எனக்கூறும் கனகசபை கொழும்பு
ஸ்.ஆர்.கனகசபையின் வின்சர் கலைக்கழகம் ஏற்கனவே ப்பாட்டு முறைகளிற்குப் பதிலாக காலனிய ஆட்சியுடன் ாக்கை உள்ளூரில் நிறுவனமயப்படுத்திய அரசு சாராத மிக ம் ஆசிரியர்களை உருவாக்குதல் என்பதை முதன்மை ாடாகவே யாழ்ப்பாணத்தின் முன்னோடி ஆசிரியராகவும் - பிரதானமாக உருவாகியிருந்தது. மு.கனகசபை நேரடியாக

Page 12
வின்சர் கலைக்கழகத்தின் தயாரிப்பாக இல்லாத நீட்சியாகவுமே அவர் இருந்தார். அவருக்கு மட்டுமன் நுண்கலைக் கல்லூரியில் பயின்ற அவரோடொத்த க பொருந்தும்.
அவரது ஒவியங்கள் ஊடாகப் பயணஞ் செL மறைந்த ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவர் - இறந்த நிரம்பிய ஒவிய வெளிகளை அதிகம் அவர் உருவாக்கு பயிற்சிகளின் ஊடாக உருவாகியிருந்த ஆசிரியராக காணப்படும் கடற்கரைக் காட்சிகள் முதலான கையி மேலோங்கி அவரிடம் வெளிப்பட்டு நிற்பவை பெ யாழ்ப்பாணத்தின் இடங்களும், காட்சிகளுந்தான் மீட்டெடுக்கப்படும் அவரது யாழ்ப்பாணம். அவற்றில் வேறெந்த ஒவியங்களை விடவும் உணரமுடிகிறது. அ பிளாவில் கள்ளருந்தி போதையுறுவோர், யாழ்ப்பாணத் சிறந்த உதாரணங்கள். நல்லூரியில் தேர்த்திருவிழா இப்போதும் நடைபெறத்தான் செய்கிறது. மு.கனகசபை முக்கோணக் கூரை முகப்புடைய பழைய நல்லூரைத்தா கோடாலிச் சாமியையும் அவரால் காணமுடிகிறது. அவ செல்கிறார். - இன்றிலிருந்து நேற்றுக்கு இடைவிட போவதைப் போல. சிலவேளை அவரது உடன் நிகழ்கால வீடுகளையும் அவர் வரைய முயன்றாலும் பெருமள6 விடுவதனைக் காணமுடிகிறது. அவரது பழைய காலம், ஒரு கடந்த காலத்தினுள் அவர் சரணாகதி அடை நிரம்புகிறது. அவர் அதனுள் வாழ்கிறார்.
கடந்து சென்ற காலம் மீதான கழிவிரக்க எல்லோரிடமுமே விகிதாசார ரீதியான வேறுபாட்டுட ஆயினும் மு.கனகசபையிடம் அது வெளிப்படும் அ வெளிப்பட்டிருப்பதாகச் சொல்வது கடினம். அ.இரா பயணஞ் செய்யும் வைக்கல் வண்டிகளில் அவையுை தொழிற்படுகிறது.

போதிலும், பலவகையிலும் அதன் தொடர்ச்சியாகவும் . றி, அவரைப் போலவே கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரி, லகட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இது பெரும்பாலும்
பயும் எவருக்கும் தெரியவரும் கனகசபை கடந்து சென்று காலகட்டத்தை ஒயாமல் பாடுபவர். அதனால் கழிவிரக்கம் கிறார். பெருமளவுக்கு காலனிய காண்பிய வெளிப்பாட்டுப் வும் - ஒவியராகவும் தொழிற்பட்ட தலைமுறையினரிட்ம் ருப்புக் (Stock) காட்சிகள் அவரிடம் உண்டோயாயினும், ாய்யாய், பழங்கதையாய், போய்முடிந்த ஒரு காலகட்ட
அது அவரது இளமைக்கால ஞாபகங்களிலிருந்து தான் அவரது ஆவி எல்லையில்லாமல் படரத்துடிப்பதை |ன்றைய திருமணக் காட்சிகள், அன்றைய செத்தவீடுகள், துச் சித்தர்கள், நல்லூர் திருவிழாக்கள் என்பன இதற்கான வும், ஒரு முகத்திருவிழாவும் (குதிரைவாகனத் திருவிழா) வரைவது அதையல்ல. பழைய நல்லூருக்கு அவர் போகிறார், ன் அவரால் காணமுடிகிறது. அதனால்தான் நல்லூர் வீதியில் பர் வரைபவராகவும், சாட்சியாகவும் ஒருங்கே ஒவியத்தினுள் ாமல் யாத்திரை செய்கிறார், அவரது சித்தர்கள் யாத்திரை இடப்பெயர்வுகளையும், குண்டு வெடிப்புக்களையும், இடிந்த புக்கு அவை சித்திரிப்பு வரைபுகளாகவே அதிகம் நின்று நிகழ்காலத்தில் இருந்து அவரை தப்பிப் போகச் செய்கிறது. கிறார். துக்கமும் - துயரமும் கூடிய மகிழ்ச்சியும் அங்கே
ம் என்பது மனிதனது ஞாபகங்களின் பகுதியேயாயினும், ன் அது உள்ளுறைந்தும், வெனிப்பட்டும் காணப்படுகிறதே ாவிற்கு, அவரது தலைமுறையில் அது வேறு யாரிடமும் சையாவின் நிலவுருக்களில், இராசரத்தினத்தின் நிலவில் எடேயாயினும் கனகசபையிடம்தான் அது பரந்த அளவிற்

Page 13
அவர் வெறும் பண்டைய நிகழ்ச்சிகளின் சித்தி உருவாக்க முனைகிறார். சூழலின் விபரங்கள் அனுபவ சென்று மறைந்த - மறையும் காலத்தின் வழக்குகள், முயல்கின்றன. அதுதான் மிக முக்கியமாக, அவரை : பண்பாகும். கடந்த ஒருகால கட்ட காட்சிக் கலாசாரத்தை
அவரது நிறப் பிரயோகம் குறிப்பாக அவரது முதலானவை அவரது கழிவிரக்கத்தின் தொனி நிலைக வர்ணங்களை திட்டாகவும், அப்பியும் பிரயோகிப்பதான விரக்கம் நிரம்பிய மனநிலையை பரிமாற்றுவதில் உதவி
சாம்பரான மழையில் கடந்த காலமெனும் தன்னு யாருமல்ல.

fப்பாளரோ - பதிவாளரோ அல்ல. அவர் அவற்றிள் சூழலை த்தை தொற்ற வைப்பதன் பிரதான பகுதியாகிவிடுகின்றன. ஆடைகள், மரபுகள் யாவற்றையும் அவை பிடித்து வைக்க ரனையவர்களிடமிருந்து பிரித்து தனித்து முன்னிறுத்தும்
அவரைப்போல யாரும் பதிவுசெய்யவில்லை.
சிவப்பு, மண்நிறம், வெள்ளை, வெள்ளையுண்ட நீலம் ளைப் பரிமாற்றும் மிகமுக்கியமான பகுதியாகிவிடுகின்றன.
மனப்பதிவு ஒவிய வழி நுட்பம் அவரது முடிவடையாத கழி செய்துள்ளது என்றே கூறுவேண்டும்.
றுண்டய குட்டி ஆட்டை இழுத்துச் செல்லும் மனிதன் வேறு
பாக்கியநாதன் அகிலன்

Page 14

ற / கன்வஸ் தைல வர்ணம் / 560m x 4450m

Page 15

முதுசம் X
நைபா பல்கலைக்கழகம்