கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒலுவில் அமுதன் கவிதைகள்

Page 1

;

Page 2

:
கவிதைகள்
இலக்கியச் சுடர்மணி ஒலுவில் அமுதன்
OLUVIL AM UTAN KAVTAKKAL
ரக்ஸானா வெளியீட்டகம்
அக்கரைப்பற்று - 05
-

Page 3
நூலின் பெயர்
நூலின் வகை
ஆசிரியர்
ஆசிரியர் முகவரி
தொலைபேசி
எழுத்தளவு
அச்சுப்பதிப்பு
பதிப்பகம்
பதிப்புரிமை
பிரதிகள்
பக்கங்கள்
கணனி வடிவமைப்பு :
வெளியீடு
ஒலுவில் அமுதன் கவிதைகள்
கவிதைகள்
ஒலுவில் அமுதன் (ஆ. அலாவுதீன்)
67 புதுப்பள்ளி வீதி, அக்கரைப்பற்று - 05.
(இலங்கை)
067 - 2278339
11 புள்ளி
2004 ஒக்டோபர் 27
செலக்ஷன் ஒப்செட் - அக்கரைப்பற்று.
ஆசிரியருக்கே
800
60
எஃப்கே கொம்பியூட்டர்ஸ் - அரசயடி.
ரக்ஸானா வெளியீட்டகம் அக்கரைப்பற்று - 05.
ISBN No.: 955-8642-03-7
விலை 100/=

ஒலுவில் அமுதன் 恕、臀 இதுவரை எழுதிய நூல்கள் 1427 f
னக்கோலம் (1988) கவிதை
வரும் வரைக்கும் (1999) கவிதை
மேகங்கள் (1999) சிறுகதை
4) நாம் ஒன்று நினைக்க (2000) நாவல் 5) மனங்களிலே நிறங்கள் (2001) சிறுகதை
6) கரையைத் தொடாத அலைகள் (2002) நாவல்
7) கூடில்லா குருவிகள் (2002 \( 8) நூலறுந்த பட்டம் (2003) Nསྣར་
N
M

Page 4
ஒலுவில் அமுதன் கவிதைகள் ஒரு சமகால மதிப்பீடு - கலாபூஷணம் மருதுர்வாணர் (ஈழபாரதி)
சருகானவர்கள்” ஒரு மனிதனின் விடாமுயற்சிகள், நல்ல செயற்பாடுகள், நேரிய சிந்தனைகளால் சமுகத்தில் உயரப் புகழப்படும்போது சிலர் மனக் கிலேசம், பொறாமை காரணமாக அவர்களை கெடுப்பதும் மற்றவர்களுடன் இல்லாமை பொல்லாமை சொல்வதும் பலருக்கு ஒருவகை பொழுது போக்காகும். இவர்களால் மனித சமுகத்துக்கு ஒரு பிரயோசனமுமில்லை.
ஒரு மரம் அல்லது பூந்தோட்டம் செழிப்பாக, பூக்களாக இருக்கும் போதுதான் புகழ்வார்கள். பூக்களை பயன்படுத்துவார்கள். பூக்கள் சருகான பின்னர் அதனை எவரும் பயன்படுத்துவதுமில்லை.
புகழ்வதுமில்லை.
ஒலுவில் அமுதன் நவமணியில் எழுதிய “சருகானவர்கள்’ கவிதையும் மேற்கூறிய தத்துவ ஒப்புநோக்காகும்.
உயர்வோரைப் பார்த்து
சதித்திட்டம் போடும்
கிணற்றுத் தவளைகள்
எலிக்குவைத்த பொறிகளில்
அகப்பட்ட பல்லிகளாய்
வாலறுபடும் போது
நாய்க்கு தோல் தேங்காய்
எதற்கு ... ?’ எனும் புதுக்கவிதைத் தொடரில்
பொறாமைக் குணமுள்ளவர்களின் வாழ்வின் முடிவுகள் சருகின்
நிலையை ஒத்ததே என்று கோடிட்டு காட்டியுள்ளார் ஒலுவில் அமுதன்.

இலக்கியச் சுடர் மணி என்ற அவரின் பட்டம் இக் காரணகாரிய
கவிதைகளால் அவருக்கு பொருத்தமானதே !
“தேர்தலே வேண்டாம்”
எனும் கவிதை வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்துள்ளது.
இக்கவிதை வாசகர்களை மிக மிக கவர்ந்ததாகும்.
"வல்லரசு நாடுகளே
வருடம் ஐந்து கடந்தே எதிர்நோக்கும் சில்லறை நாடான எம்நாட்டிற்கு
இருவருடமொரு தேர்தல் தேவைதானா?
கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை
கடலில் போடுவதா?
சமாதானத்தை நிலைநிறுத்த
பேச்சுவார்த்தைக்கு முடிவுகாண
அனைவருமே ஒன்றுபடுங்கள் அதன்பின்னர் தேர்தலை யோசிப்போம்”
என்ற கவிதைத் தொடரில் “ஒன்றாய் இருந்து உண்டவர்களும் ஒற்றுமையாய் காலம் கடத்தியவர்களும் ஆளுக்கொரு கட்சியில் தாவி
அடிதடி சண்டையில் இறங்கி
பாட்டன், முப்பாட்டன் குறைநிறைபேசி கோபத்தை ஏற்படுத்தி குண்டுகளும் துப்பாக்கிகளும் உயிர்களை உறிஞ்சும் அந்நிலை வேண்டாம் அதற்கு தேர்தலே வேண்டாம்”
என்று இலக்கியச்சுடர்விடும் மணிகளாக கவிதை படைத்துள்ளார்
ஒலுவில் அமுதன்.

Page 5
புதுக்கவிதை என்ற பெயரில் இப்போது உலகமெல்லாம் புற்றீசல்களைப் போல் நாளாந்தம் பல ஏடுகள் சஞ்சிகைகளில் துண்டுகள் துணுைக்கு களாகப் பல்லாயிரம் வந்து கொண்டிருக்கின்றன. கவிதை என்ற பெயரில் “வார்த்தை ஜாலங்கள் அதனை எழுதியவர்களுக்கே பொருள் விளங்குவதில்லையாம் என்று பிரபல கவிஞர் மு. மேத்தாவும்
கூறியுள்ளார்.
புதுக்கவிதை எனும் அரக்கன் சுடுகாட்டில் ஏறி பொசுங்கியுள்ளான்
என்று மேத்தா வேதனையில் கூறியுள்ளார்.
ஒலுவில் அமுதன் அவர்களின் புதுக்கவிதைகளை இங்கு நான் ஆராயும்போது மேத்தா கூறிய கவிஞர்களுக்கு அமுதன் ஒரு கலங்கரை விளக்கம்போல எவருக்கும் இலகுவில் விளங்கக்கூடிய சொல் அம்புகளிலும், நாசூக்கான வசனங்களிலும் தேன்சுவை ததும்ப பல
நூறுகவிதைகளை எழுதியுள்ளார்.
நான் புதுக்கவிதையை எதிர்ப்பவன் என்று பலர் சாடியுள்ளார்கள். வைரமுத்து, கவிக்கோ, மேமன் கவி, அஸ்வர் போன்றவர்களின் புதிர்க்கவிதைகளையும் பல முறை பத்திரிகைகளில் சொல்லம்பு கொண்டு துளைத்திருக்கிறேன்.
ஒலுவில் அமுதன் கவிதைகளில் பொருள், சொல்நயம், சந்தம், இசைப்போசை விரவிவருவதைக் காணலாம். இலங்கையிலே சிறந்த படைப்பாளர்களில் ஒருவராக “ஒலுவில் அமுதன்” பிரகாசிக்கிறார்
என்ற உண்மையை எதிரிகளும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
கலாபூஷணம் மருதூர்வாணர் (ஈழபாரதி) சமாதானம் ஆசிரியர் 201, அல்ஹம்றா வீதி - மருதமுனை.

என்னிதயங்களோடு ஒரு நிமிடம் .
உங்களின் அன்பு ஆதரவினால்தான் என்னால் ஒன்பதாவது நூலையும் வெளியிடமுடிந்தது. தொடர்ந்தும் உங்களின் உதவியை எதிர்பார்த்தவனாக உள்ளேன்.
இரண்டொரு நூல்களை வெளியிட்டவர்களே பெரும் எழுத்தாளன், கவிஞன் என்று தலைக்கணம் பிடித்து திரிகின்றார்கள். இவர்களின் மத்தியில் 9வது நூலையும் வெளியிட்டு பத்தாவது நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால் பெருமைக்கு உரியவன் யார்? என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
எட்டுமணி நேர வேலையில் உள்ளவர்கள், சிலநாட்கள் வீட்டில் இருப்பவர்கள், எழுத நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்லலாம். அவர்களால் எழுதமுடியாது என்பதே உண்மை நிலையாகும். தினமும் பத்து மணித்தியாலத்திற்கு மேல் கடமை புரியும் நான் வருடம் ஒரு நூலை வெளியிட்டு வருகின்றேன். அது மாத்திரமல்ல. பத்திரிகை சஞ்சிகைகளுக்கும் எழுதுகின்றேன்.
கற்பனைவளம், எழுத்தாற்றல் குறைந்தாலும் அவர்களின் வாய் சவடால் மட்டும் குறையாது. எவ்வளவோ கருக்கள். விஷயங்கள் என் இதயத்தில் நிறைந்துள்ளன. வேளை கிடைக்கின்றபோது அவற்றையெல்லாம் எழுத்துருவில் வடித்துவருகின்றேன். இப்போது சமுதாய சீர்திருத்த நாவல் ஒன்றினை எழுதிவருகின்றேன். இந்நாவல் எனக்கு பெரும் புகழைத்தரும். விரைவில் எதிர்பாருங்கள்.
அன்புடன் இலக்கியச்சுடர் மணி
KO ஒலுவில் அமுதன் 67 புதுப்பள்ளி வீதி, அக்கரைப்பற்று - 05 (இலங்கை) ରstୋଳରdଓliଥf ଠ67 - ୬୫78339

Page 6
லக்கியத்தை படைப்போர்க்கும் ”
حس
இங்கிதமே சுவைப்போர்க்கும் སྡེ་ இந்நாலை சமர்ப்பித்து
- இன்புற்று மிதக்கின்றேன்.
 

கவிதைகள் 09
சருகானவர்கள் .
சூடேறிய உண்மைகள்
சுதந்திரம் பெற்ற போராட்டங்கள்
முடிவில்லாத பேச்சுக்கள்
காய்க்காத மரங்கள்
கருக்கட்டாத காரிகைகள்
என்ன பயன்தர?
όό ό
வார்த்தை தீட்டி
வாய்களால் கோபுரம்தரும்
வீணர்கள்
தோல்விகளில் துவண்டவர்கள்
வார்த்தைகளால்
வீரர்கள் ஆனவர்கள்
இவர்களெல்லாம்
பாதையை தடுத்த சுவர்கள்
όό ό
உயர்வோரைப்பார்த்து
சதித்திட்டம் போடும்
கிணற்றுத்தவளைகள்

Page 7
ஒலுவில் அமுதன் எலிக்குவைத்த பொறிகளில்
அகப்பட்ட பல்லிகளாய்
வாலறுபடும்போது
நாய்க்கு தோல்தேங்காய்
எதற்கு? எனும் நினைவு
நெஞ்சமெலாம் ஊர
தவறு தலையில் சுமையாகும்!
όό ό
சூரியனைப்பார்த்து
பல்லிழிக்காதீர்கள் சூரியன் இல்லையெனில்
உலகே இருட்டில்
தடுமாறும் .
நீ எப்போதோ
புதைந்து போயிருப்பாய்!
நவரிை 30.11.2003

கவிகைகள்
கவிஞர்?
கவிஞா உனக்கு - இப்போதே கருப்பஞ்சம் வந்ததுவா? அறுபது வயது கடந்தும் அழகாய் கருக்கூட்டி காலத்தை கண்ணாடியில்
காட்டும் படைப்புக்களை தந்து விடுகிறார்களே. கவிஞா. உனக்கு ஐம்பதுக்கு முன்னே கருப்பஞ்சம் வந்து இடுப்புக்கு கீழே இறக்கிவிட்டதே!
όό ό
மந்திரியையும் அவரை சுற்றுவோரையும் சேர்த்து புகழ்பாடின் பாட்டாளியின் வயிறு குளிர்ந்திடுமா? அவர்கள் சேவையின் பெயரால் ஏழைகளை எடுத்தெறிவது நின்றிடுமா தோழா? பாட்டாளியின் பரிதவிப்பை
பக்கம் பக்கமாக பாடலாமே
யுத்தத்தின் தாக்கம்பற்றி

Page 8
12
ஒலுவில் அமுதன் புத்தகம் புத்தகமாக எழுதலாமே சேவையாளன் என்று போலிவேடம் போடுவோரை புட்டுக்காட்டலாமே! கண்முன்னே ஒன்றும் காணாமல் ஒன்றும் உரைப்பவர் செயலை தடுத்திடபேனாவை எடுத்திடுதோழா. இவைகள் மூளையில் ஊறாவிட்டால் பேனாவை மடித்து பேசாமல் இருந்திடு வீணாக வரைந்து 3I6)IIDTQIrb 35TGOTC),
888
நான் சிறுவனாய் இருக்கையில் பெரும் கவிநானென செப்பினாய் நீயே இளைஞன் ஆனதும் என்கீழே வரைகின்றாய் இது உன்னை தாழ்த்துமே எழுதின் எழுதுக இக்கால கருக்கொண்டு! இன்றேல் உறங்கி
நவரிை இனிய கனவுகாண்க! 13.05.2001

கவிதைகள்
|- வசந்தம்(ஆவேண்டும்.
-ܕ݂ܝ- ܝ-- ܚ- · ܚܙܝܗܝ ” ܢܝܚܖ* .ܘܝ ܝܚ
இரவிலும் பஸ் ஓட வேண்டும்
இதிலேறி அமர்ந்து தூங்கி
劉W
கனவுகண்டு கொழும்பு வந்து
தூத்கம் கலைந்து இறங்க வேண்டும் சோதனைச்சாவடிகளும் வேதனை நிலையங்களும் விலகிட வேண்டும்
όό ό
ஊரிலே தொழில் புரிந்து அன்றைய நாளை கடமைக்காக்கி இரவுணவுண்டு கொழும்புபோக பஸ் வேண்டும் இரவுத் தூக்கத்தில் இருக்கும்போது கொழும்பு வந்து எங்களை துயிலெழுப்ப வேண்டும்
8 did
நாயும் பூனையும் சுதந்திரமாய் உலவுதல் போன்று மரம் செடிகள் தலை நிமிர்ந்து நிற்பது போன்று மனிதர்கள் யாவரும் சுதந்திரத்தை சுகித்து இப்புவி எங்கினும் சென்று வரும் நிலைவரவேண்டும் மனம் மகிழ சமாதானம்
நின்று நிலைத்திடவேண்டும்!

Page 9
4.
ஒலுவில் அமுதன்
சத்தாரும் சுனிலும் சுரேஷம்
கைகோர்த்து உலாவிட வேண்டும்
மும்தாஜும் மெனிக்காவும் மைதிலியும் ஒன்றாக உணவுண்ண வேண்டும் பேதமை எல்லாமே நீங்கிட வேண்டும் வீண்பழி சொல்லலும் வீழ்ந்திட வேண்டும்!
όό ό
ஏக்கத்தில் தூங்கி தூங்காமல் விழித்து சுமைகளை தாங்கி வாழ்வது நின்றிட சமாதானம் நிலைத்திட வேண்டும்
சந்துபொந்து எங்கும் யாருக்கு யாரும் பயமில்லாமல் வாழும் நிலை வந்திட வேண்டும்!
όό ό
யுத்தத்தால் அழிவுகள் ஆயிரமாயிரம் உயிர் உடைமை நாட்டின் செல்வம்
எல்லாமே மண்ணாகி மறைந்துவிடும் இந்நிலை மாறி செல்வம் பெருகி வறுமை நீங்கி வாழ்வு வளம் பெற யுத்தமே நீ. பித்துப்பிடித்து செத்திட வேண்டும்
ஜெகம் செழிக்க வேண்டும்!
வீரகேசரி வாரவெளிfடு 14.042002
 

கவிகைகள்
ଭିurgí loggif
வட்ட நிலா
பொட்டுவைத்து
கிட்டவந்ததோ?
எட்டநிற்கும்
தாரம் வந்து
வித்தை காட்டுதோ?
888
கட்டை மேனி
கலைந்த கூந்தல்
பட்டைதீட்டுதோ
முட்டவந்து
வெட்கம் தின்று
முடங்கிவிட்டதோ?
d 8d
என்னைக் கண்டு எட்டுவைத்து கிட்ட
வந்ததோ
எதிர்நோக்க வேண்டி
துணிவின்றி
விட்டதோ
குலுங்கிவரும் அழகினிலே
கிறங்கி போனேனே
குதூகலிக்கும்
நினைவினிலே
இறங்கிவிட்டேனே!
நினகரன் வாரமஞ்ரி 30, 11.2003

Page 10
16
ஒலுவில் அமுதன் வந்த வழி
திண்டாடுகின்றாய் என்று
கடவுள் கைநிறையத் தந்தபோது கண்தெரியாமால்
பணக்காரனையும் இழிவாக நினைத்தாய் III.gif|ITGifo) IIurb முட்டாளாய் மொழிந்தாய் நீயே உயர்வென்று நெஞ்சுயர்த்தி நின்றாய்!
888
வந்தவை போனவழிதெரியாது வெறும் கையானபோது. பணக்காரனுக்கும் உனக்கும் வித்தியாசம் தெரிந்தது! படித்தவனுக்கும் உனக்கும் வேறுபாடுதெரிந்தது! இப்போது நீயே சொல் LIGOxi3, IT JGJIT? IIIpiiIIITafuIT?
ஒன்றுமே இல்லாத
வெறும்வாளிதான் !
எயிறு நினக் குரல்

தேர்த9ே) வேண்டிரம்
தேர்தல் நமக்கு வேண்டாம் திரும்பி வசைபாடுவதும் தெருக்களெல்லாம் திருவிழாவாகி போஸ்டரால் புனிதமான சுவர்களும் மாசுபட்டு தூய்மை இழப்பதை விரும்பவில்லை அதனால் தேர்தல் நமக்கு வேண்டாம்! ஒன்றாய் இருந்து உண்டவர்களும் ஒற்றுமையாய் காலம் கடத்தியவர்களும் ஆளுக்கொரு கட்சியில் தாவி அடிதடி சண்டையில் இறங்கி பாட்டன் முப்பாட்டன் குறைநிறைபேசி கோபத்தை ஏற்படுத்தி குண்டுகளும் துப்பாக்கிகளும் உயிரை உறிஞ்சும் அந்தநிலை வேண்டாம் அதற்கு தேர்தலே நீவரவேண்டாம்
όό ό
எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு பதவி வெறியேறி சில கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலை நடத்ததிட்டம் போடுகின்றனர்!

Page 11
18
ஒலுவில் அமுதன்
தேர்தலின் பின்னர் மீண்டும் வேதாளம் முருங்கையில் கதையாகி சில உயிர்களும் பலியாகும் இந்த தேர்தலே வேண்டாம்!
888
மக்களுக்குரிய பணம் கோடிக்கணக்கில் தேர்தல் ரூபத்தில் விரயமாகி நாட்டை மேலும் நலிவுறச் செய்யும் தேர்தல் அரக்கன் வேண்டவே வேண்டாம்! பணத்தையும் இழந்து சில உயிர்களையும் இழக்கும் தேர்தல் எதற்கு?
Ô Õ é)
வல்லரசு நாடுகளே. வருடம் ஐந்து கடந்தே எதிர்நோக்கும் சில்லறை நாடான எம்நாட்டிற்கு இருவருடமொரு தேர்தல் தேவைதானா? கஷ்டப்பட்டுசேர்த்த பணத்தை கடலில் போடுவதா? நாட்டை உயர்த்த சமாதானத்தை நிலைநிறுத்த பேச்சுவார்த்தைக்கு முடிவுகரண அனைவருமே ஒன்று படுங்கள் அதன் பின்னர் தேர்தலை
(IIIFICIIII) ! ள்கேரி வாரவெளிfடு
08:02.2004

கவிதைகள் 19
அழையா அழைப்பு!
அற்பர்கள் எனக்கழைப்பு அனுப்பார் அதற்கு நான் கவலைப்படவேயில்லை கல்விமான்களும் பேராசிரியர்களும் மனிதப்புனிதர்களும் என்னை அழைத்து வாழ்த்தி பாராட்டிப்பரிசும் தருகின்றபோது அற்பர்களின் சொற்ப நேர கூத்துக்கு அழைப்பில்லாவிடின் எனக்கு என்ன? என்பேனாவில் மையுண்டு எழுத எத்தனையோ விடயங்களுண்டு கற்பனைவற்றிய நீங்கள் ஆண்டிகள் கூடி
மடம் கட்டியது போன்று அமைப்பேற்படுத்தி முக்கி முனகி ஒன்றை அல்லது இரண்டை அச்சாக்கிவிடின்
உச்சக்கொப்பில் ஏறியவர்களாகி விடுவீர்களா? சாதனைபுரிய முனைந்தால் சந்தியிலே உங்களை காணமுடிவதில்லையே! போட்டிக்கு எழுதி பரிசுவாங்கிய பழக்கம் ஏதுமுண்டோ?
* கவிதையிலே முட்டிமோதிமூக்குடைபட்டதுண்டு வானுக்கேறியவனைப்பார்த்து பொறாமைப்பட்டு ஏன் நீங்கள் பொசுங்கிக்கொள்கிறீர்கள்?
எனக்கு நீங்கள் அழைப்புவிடாமல் இருக்கலாம்

Page 12
20
ஒலுவில் அமுதன்
எத்தனை உயர் பீடங்களிலிருந்து எனக்கு அழைப்புக்கள் வருகின்றன என்பதும் உங்களுக்குத் தெரியும் ! உங்களை காரென்று அவர்கள் நினைத்து பார்க்கப்போவதில்லை! உங்களுக்கு அழைப்பை நீங்களே
விடுத்துக்கொள்ளுங்கள்! வீரகேசரி வரவெளிfடு
O8.06.2003
தோல்வியும் வெறியும்
அரசியலுக்காக ஆளையாள்தின்கின்ற மிருகத் தோன்றல்கள் மிகைத்து விட்டார்கள்! மிருகம் ஆட்சிபுரியும் இடத்தில் தோல்வி கொலுவீற்றிருக்கும் ஏவல் நாய்கள் கடித்துக் குதறிவிட்டு தோல்வியின் பின்னர் வெறிபிடித்து சாகவரும்! உங்களுக்கே.
a a வ1வெளிர்டுள்கேரி நல்லவர்களுக்கல்ல! 04.11.2001

கவிதைகள் 21
திே aši
தர்தல் விஞ்ஞ
புதிதாய் ஒரு கட்சி தொடங்கிட வேண்டும் பொய்நிறைய சொல்வோர் அதில் சேர்ந்திட வேண்டும் வாக்குறுதிகளை நிறைய கொடுப்பவர் வேண்டும் வென்றபின்னே எல்லாம் மறந்து இறுமாந்து திரியவேண்டும் ஐம்பது வீதமல்ல அரச ஊழியர்க்கு நூறுசதவீதம் சம்பள உயர்வு சும்மாதிரிவோரும் மாதப்படிபெற மகத்துவமாய் திட்டமுண்டு!
όό ό பத்துமாதம் ஒரு பிள்ளை பெறும் தாய்க்கு வீரத்தாய் விருது வழங்குவோம் திருடிக் கொழுப்போருக்கு பொலிஸில் வேலைவாய்ப்பு கப்பம் வாங்குவோருக்கு காரியாலய வேலை
888 பரீட்சையில் சித்திபெற முடியாதவர்களுக்கு போதனாசாலையை உருவாக்கி பயிற்சியளிப்போம் அதற்கும் சரிவராவிட்டால் மூளைமாற்று சிகிச்சை கொடுக்கலாமா என்பதை ஆராய வெளிநாட்டு நிபுணர்களை வரவழைப்போம் கணக்கு பாடத்தில் குண்டுவாங்கியவர்களுக்கு ஓடிட்டர் வேலைகொடுப்போம்!

Page 13
22
ஒலுவில் அமுதன்
கிராம சேவையாளர் அத்தாட்சி கடிதம் ஒன்று உறுதிப்படுத்த ஒரு நூறு பெறலாம் என்ற சுற்று நிரூபத்தை வெளியிடுவோம் சிலர் சிரிப்பது எனக்கு தெரிகிறது ஆனால் அதிகம் பேர் எங்களுக்கு வாக்களித்து வெல்ல வைக்கத்தான் போகிறார்கள் பொறுத்து பாருங்கள் வயதுவந்தவர்களுக்கும் நல்ல திட்டமுண்டு!
8 did
முடிந்தால் புதிதாக திருமணம் செய்யலாம் ஊக்குவிப்பு பணம் வழங்கப்படும் தற்கொலை செய்துகொள்ளும் வயோதிபர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் மேலும் பல சலுகைகள் விஞ்ஞாபனத்திலே . வாங்கிப்பார்த்து வாக்கை தாருங்கள்
வாக்குறுதிகளால் வெற்றி நிச்சயம்!
வீரகேசரி 23.05.2004
 

கவிகைகள்
23
இதயத்தின் உள்ளே வந்து
இடம்பிடித்தாய்
என்னிதயத்தின் இதயமாகி
வாழ்வில்
உதயம் தந்தாய்!
W தோல்விகளின் காயங்களுக்கு
நவரிை
அன்புமருந்தேற்றி
ஆறவைத்தாய்.
தழும்புகள் கூட தடயமில்லாது
ஆறிவிட்டன!
இப்போது விருந்தல்லவா தருகின்றாய்
வீரனாகி
உலா வருகின்றேன்
என்னினியவளே
என்றும் நானுனக்குரியவனே!
25.01.2004

Page 14
ஒலுவில் அமுதன்
நிதர்சனம்!
விளக்குகள் ஒளிர்ந்து
காற்றுக் கூத்தா?யின்
சர்வாதிகாரத்தினால்
இருளை இழுத்துவந்து
போர்த்தியபின்
இருக்கும் நிலை!
όό ό
மகிழ வேண்டிய
மனங்களில்
நெருப்பை மூட்டி எண்ணெய் ஊற்றி எரிய விடுவது போல தொழிலாளர்களுக்கு தொல்லை
நெருப்புகள்
G35TLjid IIT).
உங்கள் செயல்கள்.!
όό ό
இறைவனின்
நேர்மைத் தராசில்
உங்களை

கவிகைகள்
25
நிறுக்கின்றபோது
IIT6IIITyb
கீழே இழுக்கும்.
8 d 8
என்றோ ஒருநாள்
ஒடிய வாகனம்
நகர மறுப்பது போல உங்களுக்குரியதை அனுபவிக்க முடியாத இயலாமை தோன்றி
உயர்வையே உறுஞ்சி கீழ் நிலைக்குத் தள்ளும் நீதிதேவனிடம் புத்தொலி நீஎன்ன .? 07.12.2003
திருமணம் கனவு முத்தத்திற்கு 35.26). TGTrb கடிதக்கிறுக்கலுக்கு குட்பை !
ஏக்கங்களுக்கு புனர்வாழ்வு இதயங்களுக்கு ஒத்தணம்! எதிர்கால வாரிசுக்கு அடித்தளம்! வீரகேசரி வாரவெளிfடு

Page 15
26
ஒலுவில் அமுதன்
மிருகக்குணம்
மனித உறவுகளில்
மிருக குணங்களே
மிகைத்தவை
மற்றவனை
அவமானப்படுத்திட
தலைவிரிக்கின்றன
சுயநலதுாக்கத்துக்கு
GLITS)6ILIri
உதவுகின்றன.
மனித மனத்தை
அறுத்துவதைத்திட கத்தியாய் மாறுகின்றன மனிதனை விட்டு
இம்மிருகக்குணம்
மறைந்தே போகாதோ
மாநிலம் சிறக்காதோ
நவரிை 06.06.2004

கவிதைகள் 27
சிறப்புக்குரிய தினம்
மேடையிலே ஆரோகணத்தில் சத்தமிட்டு
பிரசாரம் செய்கின்றவர்களின்
தினமல்ல மேதினம்.
இரத்தத்தை வியர்வையாக்கி
உடம்பை நோவிற்காக்கி
தினம் உண்ணவே சிரமப்படும்
தொழிலாளர்களை போற்றும் தினம் மேதினம்!
όό ό
தொழிலாளர்களின் பெருமைபேசி
நாட்டிற்குதவும் வலிமைகாட்டி
உழைப்பின் பெருமைக்கு உதவாதிருக்கும்
தினமல்ல மேதினம்.
உழைப்போரின் மகிமைபேண
உரிய கூலி கொடுத்திடுவதை
நியாயப்படுத்தும் தினமே மேதினம்!
όό ό
வார்த்தையாலே உழைப்பாளியைபுகழ்ந்து துயரங்களுக்கு துளியும் உதவாது பேச்சில் மட்டும் பெருமை பேசும்
தினமல்ல மேதினம்.

Page 16
28
ஒலுவில் அமுதன்
நாட்டின் செல்வமாம் அவர்களுக்கு நலன்கள் யாவும் அளிப்பதற்கு திட்டம் தீட்டி செயற்படுத்த சிறந்த தினமே மேதினம்!
888
அரசியல்வாதிகளும் அன்றையதினத்தை நெஞ்சில் வைத்து
அலட்டும் தினமல்ல மேதினம்.
உழைத்துகளைத்து துயர்படும் உயரிய கூட்டத்தினருக்கு
உரிய இடமளித்து கெளரவிக்கும்
தினமே மேதினம்!
5іїЈ6ълf 28.04.2002
 

கவிதைகள்
நவமரிை 20.06.2004
29
பெறுபேறு
மிருகத்தை
ஊட்டி வளர்த்து
ifyildTGOTTCIII?
வட்டி கொடுத்து
வயிற்றை நிரப்பி
9 u) ja)GTš5TCIr
உன்னை
ஒட்டிய அனைத்தும் ஒட்டுண்ணியாய் விழும்
அப்போது
தவறை உணர்ந்து
கண்ணீர் வடிப்பாய்!
அவ்வேளை உன் மூச்சும்
உன்னைச் சுடும்
கூட இருந்தவர்களும்
குத்த நினைப்பார்கள்!

Page 17
இனவிவகாரம்
உலக வரைபடத்தில் சிறுபொட்டு
இந்த நாடு
உலகில் உயிர்க்கொலை
IIFS)FluTð þ0)LGIIOld
இரத்தக்கறை படிந்த நாடு!
8 did
எந்நாட்டிற்குச் சென்று புதினத்தாளை புரட்டுகின்ற போதும் எம்நாட்டின் உயிரிழப்பு உச்சியில் நிற்கும்
8 did
சிறுபான்மையினருக்கு உரிமை கொடுக்க உள்ளமில்லாத பெரும்பான்மையினர் சிறு உதவிகள் வழங்கி உயிரை பிடுங்குவது
இந்நாட்டின் உரிமை

கவிதைகள்
3.
சிறுபான்மையினருக்கல்ல
என்பதை பறைசாற்றும் எண்பத்துமூன்று ஜூலையில்
தொடங்கி
தொடருகிறதே
மிலேனியத்திலும் பிணம் தின்னும் கழுகாகிவிட்டீர்களே!
όό ό
இன்னும் எங்கெல்லாம் சிறுபான்மை இன அழிப்பு முடிவேதும் கிடையாதா..?
நவமரிை 27.01.2002

Page 18
ஒலுவில் அமுதன்
வாழ்விற்கு ...!
மலர்கள் செடியிலழகு உதிர்ந்தால்
கொடியே அழகு மங்கை துணையிலழகு பிரிந்தால்
துயரே உலகு!
όό ό
அன்பு உறவுக்கு
இரும்பு
ଘରାy]ily பிரிவுக்கு நெருப்பு
QLITg)IG9)ID
மனதுக்கு வெளிச்சம்
GIIGRig)ID 骤 பேச்சுக்கு மென்மை S
இ
வாய்வலிமை
வாழ்வுக்கு இழப்பு
அடக்கம்
 

கவிதைகள்
33
பெண்மையின் அணிகலன்
முழக்கம்
பிரிவுக்கு திறப்பு
6) Tig)ID
வாழ்வுக்கு வளம் தரும்
வாழ்க்கை
மனிதனுக்கு புகழ்தரும்! நவமை
22.06.2003
எங்கே ?
அந்நியரின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு சுதந்திரம் பெற்றோமென சொல்கின்றீரே.
எங்காவது உன்னால் துணிந்து செல்ல தைரியம் உண்டா? வீட்டைவிட்டு
Lof LILITG) மீண்டு வருவாயென நிச்சயித்து கூற முடியுமா? (9FiurguTuqir
எங்கே காணும் சுதந்திரம்? வார்த்தையை தொலைத்து விட்டு நவரிை
வாடி நிற்காதே! 20.05.2001

Page 19
ஒலுவில் அமுதன்
al கரும்புள்ள இனிமையாம் பாடல்கள் எத்தனையோ இருக்கின்றபோது குத்துப்பாடல்களை ஏன் குதூகலமாய் பாடுகின்றாய் மற்றவனை குத்திவிட்டால் நாம் உயர்வோமென்றா நினைக்கின்றாய்?
όό ό உன்பாடல்களால் நெஞ்சோர்ந்தோர் ஏராளம் வெந்துபோய் வேதனையுற்றோர் தாராளம் இருக்க நல்லவனாய் ஏன் நடிக்கின்றாய்?
όό ό உதவியோர்க்கு உதவாக்கரையானாய் ஏணியையே எடுத்தெறிந்து FITGOfOLICI 9ůsăQE5TrGriG சாதனையாளராக பிதற்றுகிறாய் நல்லவர்களின் மனங்களால்தான் நீமலர்ந்தாய் அவர்களாலேதான் நீகருகி சாதனைப்பட்டியல் நவமணி சாக்கடைக்கு போகும்! 28.04.2002

கவிதைகள்
தாவுலிகள்
(ருபரிறு நிவக்குரல் O2.12.2001
வருடமொரு தேர்தல் வந்திடவேண்டும் நானும் கொஞ்சம் பணம் சேர்த்திடவேண்டும்! சென்ற தேர்தலில் நின்றேன் ஒருகட்சி
பல லட்சங்கள்
என் பையில் !
நான் நிற்கும் கட்சி தோற்றாலும்
என் எண்ணம்
FFCLOUDJI ...! கைநிறையப்பணம்
பயணம் செய்ய வாகனம்
din L6)IJ வெறிமருந்தை நாடும் தோழர்கள்! அடுத்த தேர்தலுக்கு எந்தக் கட்சியை ஆதரிப்பதென சிந்திக்க தேவையில்லை பையை நிரப்புவோர்க்கு கையை தூக்குவேன்!

Page 20
ஒலுவில் அமுதன்
d y 4. காட்சி மாதும !
இரவுக்கு முந்திபகலா பகலுக்கு முந்தி இரவா? முடிவில்லா கதைக்கு மூளையை செலவழித்து
விடிவா காணப் போகிறீர்கள்?
όό ό
உதயத்தை காணமுதல் கற்பனை பண்ணி
களிநயம் புரியாதே. வெள்ளிமலை காட்டுவோரின்
உள்ளத்தை உணர்ந்து கொள்!
όό ό
உன்னிரத்தம்
Guja)6.IIIs
வெளியேறியது மட்டுமா? தேயிலைச் செடியிலும் பட்டமை அவர்களின் புறக்கண்களுக்கு புரியாவிட்டாலும் தேநீர் பருகும் போது பார்த்து வியந்ததுண்டா?

கவிதைகள்
வீரகேசரி வார வெளிiடு
14.10.2001
37
இரத்தத்தையே
தொழிலாளிதரும் போது .
செல்வங்களையே தரும்போது
அவனை ஒரு மனிதனாக
மனதில் பதித்ததுண்டா?
அவனுக்குரியதையும் எடுத்து
கொழுத்ததுண்டு!
όό ό
காலம் மாறும் வேளை.
காட்சி மாறும் !
முதலாளியும் முதலில்லாத
வெறும் வாளியாகின்ற வேளை
மனச்சாட்சிக்குமதிப்பளித்து
காட்சி மாற்றத்தை
தடுத்துக் கொள்ளுங்கள்.

Page 21
ஒலுவில் அமுதன்
தெகிழ்ச்சி !
நிலவென்றான்
உயிரென்றான்
நெருங்க முதல்!
சுவையென்றான்
தேன் கனியென்றான்
இணைந்த பின்னால் !
விஷமென்றான்
தேள் என்றான்
கைகழுவியபின்!
நரகமென்றான்
தோல்வியென்றான்
பிரிந்த பின்னே.
28.04.2002
 

நாடேஉயரும்.!
அட்டைகடித்தும் அரவம் - தீண்டியும் விட்டார்களா தொழிலை? வீணாய் இருந்தார்களா புவியில்?
நாளும் பொழுதும் நாட்டின்- நலனுக்கு இட்டாரே பணியை.
இந்நாட்டை வளர்த்தாரே உயிராய்!
όό ό
கல்லும் முள்ளும் காலைக்கிற கொழுந்தைப் பறித்தாரே. வருந்த வருந்த நாட்டை உயர்த்தி
எலும்பாய் போனாரே. துரைமார் எண்ணி மதித்தனரா?
எள்ளிநகைத்தனரே!
όό ό
கொழுந்தைக் கிள்ள கரங்கள் மறுத்தால் நீங்கள் கொழுப்பது எங்ஙனம்?
வருந்த வருந்த
தொல்லை கொடுத்தால்
அவர்கள் வாழ்வது எங்ங்னம்?

Page 22
ஒலுவில் அமுதன்
அன்பு மனைவியும் மலையேற அழகு மகளும் கொழுந்துகிள்ள பச்சைப்பாலகன் பசியோடிருக்க பசிதாகத்துடன் பணிபுரியும்
பண்பான மாந்தரின் வேதனத்தை
இருமடங்காக்கிகொடுத்திடுக! நாடே உயரும் அப்பொழுது நலமாய் செழிக்கும் - கொழுந்துகளும்!
20.02.2000
இறுதிக்காலம்
பிரயாணக்களைப்பின் போது சற்று இளைப்பாற நிழல்தேடி இவ்வுலகில் உட்கார்ந்தவர்கள் நாம்! இதனை மறந்து இங்கேயே என்றும் ஆட்சி நடத்தலாமென அகங்காரம் கொள்ளாதீர்கள்!
ஞாயிறு நினக்குரல்

ടിഞ്ഞുകണ്
4.
அழுசின்றதுப்பாக்சிகள் நள்ளிரவு உயிர்களின் உயிரணு உறங்கிய நேரம் மின்சாரம் விளக்குகளை
அணைத்து இரவின் ஆட்சிக்கு வழிவிட்டவேளை.
όό ό
உயிர்களின் அழிவுக்கு துப்பாக்கிகள் தான் காரணியென்று மூச்சுவிடாமல்
முணுமுணுத்தார்கள் மனிதர்கள்!
όό ό
துப்பாக்கியோ அழுது புலம்புகின்றது என்னை நீங்கள்"
இயக்காவிட்டால்
G5 T2W (6)IQ)6)
«O A «» நவமரிை செய்திருப்பேனா? 23.09.2001

Page 23
2
ஒலுவில் அமுதன்
என்னை
பாதுகாப்புக்கன்றி அழிவுக்கு பயன்படுத்தும் நீங்கள் நல்லவர்களா?
நெஞ்சைத் தொட்டு
has scar I O சொலலுங்கள! கலைழதது
நெருங்க தெருங்க
உன்னடையில் புதுவித நாட்டியம் உருவாகலாம்!
உள்ளிடைரில்
உலகமே மயங்கலாம்!
உன்னழகில் இளைஞர்கள் மெய்மறக்கலாம்! பழகிப் பார்த்தாலோ உறவு பிரியலாம்!
a
விரகேசரி வாரவெளிfடு
 

கவிதைகள் 43 உண்ணையே சிந்தித்துப்பார் .
மனிதா உன்னையே நீசிந்தித்துப்பார் இது எனக்குத்தந்த கவித்தலைப்பு ஒவ்வொரு மனிதனும் தன்னையே சிந்திக்க வேண்டியது முக்கிய பொறுப்பு! நாடென்ன செய்தது என்ற வினாக்குறியில் இருக்காதே நீயென்ன செய்தாய் என்பதற்கு விடையளிக்க - நட இன்று. ஒவ்வொரு மனிதனும் மற்ற வனையே குற்றம் கூறுகிறான்! குற்றம் கூறுவதை விட்டுத் தொலைத்து மனிதா. உன்னையே நீசிந்தித்துப்பார்
நீசெய்ததவறுகளை எண்ணிப்பார் அப்போது குற்றம் கூறும் எண்ணம் சுருங்கும் உந்தன் குற்றப்பட்டியல் நீண்டு விரியும் ஒவ்வொருவனும் தன்னைத்தானே சிந்தித்தால் உலகம் உருப்படும் - கலகம் அடங்கிவிடும்
அமைதி தோன்றிவிடும் - அன்பு வளர்ந்து விடும்
வட்டிவாங்கி குட்டிதின்னும் மட்டமானவனும் திட்டித்தீர்க்கிறான் மற்றவன் சிறுபிழை கண்டு குடித்துவெறித்துகூத்தாடுவோனும் உளறுகிறான் மற்றவன் சொன்ன பொய்யை நினைத்து

Page 24
ஒலுவில் அமுதன்
விபசாரத்தில் இறங்கி முத்திரை பதிக்கப்பட்டமுதியவரும் அரசியலை வெறுத்து எண்ணெயில் பப்படமாய்
பொரிந்து தள்ளுகிறார்:
நீங்கள் எல்லாம் நல்லவர்களா? சற்று எண்ணிப்பாருங்கள் உங்கள் செயலை எந்த உலை மூடியால் மூடப்பார்க்கிறீர்கள்! அவரவர் உணர்ந்து திருந்திட உலகம் திருந்தும் மனிதா உன்னையே நீசிந்தித்துப்பார் புனிதா என்றழைக்கும் வழியைப்பார்: தத்தமது பிழைகளை மறந்துவிட்டு மற்றவரைக் குத்தும் விஷப்பூச்சி வேலை வேண்டாம்! புத்தகம் சுமக்கும் கழுதைகளாய் இருந்து விட்டு பிழைகூறி புகழ் சேர்க்கும் போலி எண்ணம் வேண்டாம் நீநாக்கில் நல்வார்த்தை சேர்த்தாலும் போக்கில் பிழை இருப்பதை மறைக்கவா முடியும் மனிதா. உன்னையே நீசிந்தித்துப் பார்க்கவில்லையே
936) Ju 3Drpurjääpri.?
உன் கவிதை பெண்களைத் தாக்குகின்றதென என் அன்பர்கள் சொன்னார்கள்!
உள்ளதை உள்ளபடி சொன்னது குற்றமா?

கவிதைகள் 4S
எனக்கு மறைத்து எழுதும் போலிப்புகழ் பிடிக்காது துணிந்து பாவங்கள் புரிவோரில் பெண்கள்தான் அதிகம்
தீய பெண்களைப் பாராட்டியா எழுதுவது? என் கவிதையைக் குற்றம் கூறாதே! சுற்றத்தைப் பார் எதிர்முற்றத்தைப் பார்
நான் புனிதன் என்று வாதிடவரவில்லை நான் விடும் பிழைகளை நண்பர்களிடமும் கூறியுள்ளேன்! திருந்தத்தான் பார்க்கிறேன் பலவற்றை வருந்தத்தான் செய்கிறேன் சிலவற்றால் நான் திருந்த உதவிடும் யா அல்லாஹ் யாவரும் திருந்திடவும் வழிபுரி
நான் மரணிக்கும் முன்னராவது சமாதானப் பூமியைச் சந்திக்க வேண்டும் நிம்மதி உலகைத் தரிசிக்க வேண்டும்
அதன் பின் கண்மூடி உறங்கிகளிப்புற வேண்டும்
அக்கரைப்பற்றில் 16.04.99 கவிஞர்கள் ஞாயிறு தினக்குரல் படையெடுப்பு கவியரங்கில் பாடப்பட்டகவிதை

Page 25
ஒலுவில் அமுதன்
வாதங்கள்
இனவாதம் மொழிவாதம் ஜாதிபேதம் ஊர்வாதம்
பேசத்தொடங்கிவிட்டீர்கள் உங்களுக்கு இந்த திமிர்வாதம் நிறைந்ததால்
இறைவன் தந்த வாதமாக
புதுப்புது
வாதமும் வருத்தமும் உடலில் நிறைந்துள்ளதே
இதற்கு உங்கள் எதிர்வாதத்தை பயன்படுத்தின்
இனி என்னென்ன
புதுப்புது வாதங்கள்
வந்துங்களைச் சேருமோ?
ஞாயிறு தினக்குரல்
 

கவிதைகள்
47
நாளை ஒருநாள்.
நவமணி 25.08.2002
அப்பாவி நாடுகளை நெருப்பிலிட்டு சாம்பலில் பசிதீர்க்கும்
பயங்கரவாத அமெரிக்காவே.
பயங்கரவாதத்தை அழிக்கப் போவதாகக்கூறி பயங்கரவாதத்தை வளர்க்கிறாயே!
வலு இல்லையேல் மூளையிலும் குறைவு என்ற நினைப்போ?
όό ό
உன் வலு ஒருநாள் வந்தவழி போகும்போது
தெருநாயும்
கடித்துக்குதறும்! வீரம்காட்டும் நீ கோழையாகி குப்புற விழுவாய்! சொறிநாயும் உன்னில் மலம் கழிக்கும்

Page 26
சமாதானம் வேண்டும்!
சமாதானமே. உன்னாட்சி இந்நாடெல்லாம் விரிந்தோங்க வேண்டும் கண்ணீர் காணாது மனமகிழ்வில் மக்கள் நீந்திட வேண்டும்!
8 did
சென்றவருடம் அரசும் ஆட்சியாளரும் உன்னை சிறையில் அடைத்து சித்திரவதை செய்து மகிழ்ந்தனரோ? அரக்கரின் கண்களுக்கு- நீ எதிரியாகத்தான் இருந்திருப்பாய் சமாதானமே நீதலைநிமிர்ந்திட வேண்டும் அரக்கர்களை நீஅயல்நாட்டுக்கு
அனுப்பவேண்டும்!
όό ό
இனத்தை இனம் புரிந்து கொண்டு மனிதாபிமானத்தை வளர்த்துக் கொண்டு அன்பை நெஞ்சில் ஓடவிட்டு பண்பாய் வாழ பழகிடுவோம் பலரும் மனிதனை மதித்திடுவோம்!

கவிதைகள் 49
நாட்டை சீர்செய்து விட்டுக்கொடுத்து சமாதானத்தை கொண்டுவருவோம்
என்றவர்கள் உணவிற்கு இல்லாவிட்டாலும் கொலைக்கருவிகளுக்கு நிறைய செலவிட்டு பிணங்களை பெருக்கி மகிழ்ந்தார்கள் ஏமாற்றியோர் ஏமாற்றப்படுவரென்ற 65i.565)IDL தேர்தலின் பின் குப்புற விழுந்தார்கள் இன்று சமாதானம். புன்னகை புரிகின்றது அதனை அரவணைத்து கைதுக்கிடுவோம்!
888
சமாதானம் என்ற நாமம் செவியேற்றதும் உடலெங்கும் இன்பவெள்ளம் இரத்தத்தோடு கலவையாகி மகிழ்வை தருகிறதே சமாதானமே நீநிலைத்திடவேண்டும் புதிய அரசின் தலைவரே உன் புன்னகைபோல்
இப்புவியோரும் மகிழ துணைபுரிவாய்!
வீரகேசரி வாரவெளியிடு O3.02.2002

Page 27
50
ஒலுவில் அமுதன்
நெருப்பில்லா புகை !
சில்லறைகளின் கிறுக்கல்களுக்கு
கல்லறையா
கட்டப்போகிறார்கள்?
சில்லறைக்கு
பொன்னறை நினைப்பு
நுகர்வோருக்கு - அது
II 5ijᏩᏐᏧfh நூர்ந்து போன நெருப்பு! 12.05.2002
அநியாயம்
ஆளும்கட்சி ஆதரவாளர்கள் எதிர்க்கட்சி ஆதரவாளர்களை அடித்து துன்புறுத்தினார்கள்
CLIiQ)3Cu 5TCG0IIIb ஆளும் கட்சியிலிருந்து கொண்டு அடாவடித்தனம் புரிந்தோரை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் துன்புறுத்தியபோது மட்டும் அது ஜனநாயகம் இல்லையாம்! அப்போ நீங்கள் செய்தது
IDLGlduIIIDI? வீரகேசரி வாரவெளியிடு
27.01.2002

கவிதைகள்
வீரகேசரிவர வெளியிடு
105.2003
51
அழகுத் தம்பி
சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமான அழகுத்தம்பி அன்னம்போல அசைந்தசைந்து
அன்புமொழி பேசும்தம்பி
ê êlê
முத்துதிர சிரித்து நம்மை முழுநிலவாய் நோக்கும் தம்பி தத்திவரும் நடையழகில் தங்கமென ஜொலிக்கும் தம்பி
d) did)
பந்தெடுத்து வீசிவிட்டு
பாய்ந்துசெல்வதழகு
பலரையும் குறுவிழியால் பார்ப்பதென்றும் அழகு!
όό ό முடிவிலாவாக்கியத்தின் முனங்கலும் இசையாம் முத்தமிடதுடிக்கின்றேன்
முகம்காட்டு என்தம்பி!

Page 28
52 ஒலுவில் அமுதன்
கீழான பேர்வழிகள்
தெருவால் நாம் செல்லும் போது மனித . தெருநாய்கள் நம்மைப்பார்த்து
ஊளையிடலாம்
கேளாதவர்போல் சென்றுவிடவேண்டும் இல்லையெனில்
நமக்கும் நாய்க்கும்
என்ன வேறுபாடு?
நவரிை 23.03.2003
 

கவிதைகள்
S3
வா .. நிலவே !
பால்நிலவே பால்நிலவே பாய்ந்துவா பால்போன்ற ஒளியினையே உவந்து தா நடந்துவரும் பாதையிலே நீவருவாய்
நடுத்தெரு என்றாலும் துணை தருவாய்!
όό ό
UITGDJuqrib FfFIDGITT i Irfjö866 Til யாருக்கும் தீங்கிளைக்க விரும்பிடாய் ஏழைகளின் உலாவலுக்கு நீதுணையே இரவுக்கு விழிதரும் உன்பணியே!
ê, dê
கள்ளமில்லா நெஞ்சினால் களிகொள்வாய் காலத்தின் தேவைகளை சரிசெய்வாய் உன்வரவு பலருக்கு கொண்டாட்டம்
உணராத சிலருக்கே திண்டாட்டம்!
όό ό எண்ணுகின்ற வடிவமெல்லாம் முகத்திலுண்டு செதுக்கிய சிற்பங்கள் பலதுமுண்டு வாநிலவே வாநிலவே பால்நிலவே
உன்வரவாலே நாமெல்லாம் மகிழ்கிறோமே!
வீரகேசரி வாரவெளிடு
09.03.2003

Page 29
54
ஒலுவில் அமுதன்
(9p (d565)
துருப்பிடித்த இரும்பு
அழுகிய மாங்காயுள்ள
நெஞ்சு
அதனாலோ
எந்த மனிதனையும் நீ
புகழவில்லை
நல்லது செய்தபோதும்
நான்குவார்த்தை இல்லை!
όό ό
நீநல்லகாரியம் செய்யாவிட்டாலும்
உன் நா தீயை உமிழ்ந்தது அதில் எத்தனையோ
இதயங்கள் வெந்தன.
όό ό வேதனையை அறிய உன் அழுகிய இதயத்துக்கு உணர்வில்லையே இதயத்தை அழுகவிட்ட
நவமணி நீயும் நாறவே செய்வாய்! 06. 10.2002

கவிதைகள்
புகழ்பெறுவே! நெஞ்சிலே நஞ்சு விளைந்திருக்கு நிதமும் எண்ணம் பிழைத்திருக்கு அன்பை நீயும் அறிவாயோ
அகிலம் செழிக்கும் அதனாலே!
888
தீயதாய் எண்ணம் வேண்டாமே
திருந்திசெயலை நலமாக்கி
வருந்தும் மாந்தர்க் குதவிடவே வாழ்வில் உயர்வுதான் வருமே!
888
கணவன் மனைவி உறவைப்போல் கண்ணில் மணியின் ஒளியைப்போல் உதவி வாழ்ந்தால் உலகினிலே
உயர்வு மாந்தர்க்கனைவருக்கும்!
888 GLIfCurj focurij Gilgaipo பிறவியில் யாவரும் சரிசமமாய் பேணி வருவதால் பெருமுயர்வு பேதம் பிரிவு அடங்கிவிடுமே!
55

Page 30
56
ஒலுவில் அமுதன்
உழைப்பாளி இன்றேல் உலகினிலே உயர்வு உண்டோ சொல்லிடுக பிழைக்கும் மாந்தர் அனைவருமே பெரிதாய் நினைக்கவரும் பலனே!
888
அடங்கா வார்த்தை பேசுவதால் அடங்கார் மாந்தர் உணர்வீரோ வரம்தான் கொடுத்து இருந்தாலும் வளைந்து பேசும் புகழ்வருமே
888
மாந்தரை இகழ்தல் மதியற்ற வீண்பழி என்பேன் உணர்ந்திடுக தவறுகள் நீங்கி திருந்திடவே தரணியும் உன்னை புகழ்ந்திடுமே
வீரகேசரி வரவெளிரிடு
 

கவிதைகள்
57
மனத்தில் நிறைவுகாணலாம்
அழகு 98ர்
வகைவகையாய் பூக்கள் வாசம் பரப்பும் பூக்கள் தொகை தொகையாய் புவியிலே
தோள் நிமிர்த்தி நிற்குதே!
όό ό
மனங்கள் எல்லாம் மகிழுமே
இன்பம் பல இருக்குதே
இதழ் விரிக்கும் அழகிலே!
όό ό
வெள்ளை நிறமாம் மல்லிகை
விரும்பும் மணமே மல்லிகை
சிவப்பு மலர் ரோஜாவே
சிவந்த பெண்ணின் நிறமாமே!
όό ό
வெள்ளை ரோஜா தூய்மையை
விரும்பி நமக்கு உணர்த்துதே
மலர்கள் தரும் செடியினை
மகிழ்ந்து நட்டு வளர்ப்போமே!

Page 31
58
ஒலுவில் அமுதன்
அல்லி மலரும் அரும்பியே அனைத்து மகிழல் சுகம்தரும் நெல்லிப் பூவும் நிறையுணவு
O ள்|கேரி நெருக்கமானால் மலர் உறவு 13.04.2003
உனக்கும் மிருகத்திற்கும்.
உனக்கும் மிருகத்திற்கும் அந்த ஒன்றில்தான் வித்தியாசம்! அந்த சிரிப்பு இல்லாவிட்டால் நூறுவீதமிருகம்! சிரித்தாலும் மற்ற உள்ளங்களை எரிக்க அதுபயன்படும்! உனக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் சிரிப்பாக இருந்தாலும் சிரிப்பிலும் மிருக தொழிற்பாடு! இப்போது மனிதனை விட உயர்ந்து விட்டது மிருகம் அது சிரித்து வருத்துவதில்லை குள்ளத்தனம் புரிவதில்லை குறுக்கு வழிசெல்வதில்லை வட்டி கொடுத்து
வயிறு வளர்ப்பதில்லை. நவரிை
23.08.2004

கவிதைகள்
சுதந்திரம் நிலைக்குமா?
வாரவெளிiடு வீரகேசரி 02.02.2003
சுதந்திரதின விழாவை சுதந்திரமாகவே கொண்டாட ஆசை
இதுவரை விழாக்களை மட்டும்தான் Q3, HQiLT2CQITib
உண்மையில்
சிறுபான்மையினர் பெரும்பான்மையினர்
šgrg
சமத்துவம் ஓங்கி மனிதாபிமானம் நிலைக்க வேண்டும் இனங்களுக்குள் வேறுபாடு இல்லாதொழியவேண்டும்
உண்மையில் சுதந்திரம்
இருக்க வேண்டும்
அப்படியொரு சுதந்திரதின விழாவைத்தான் கொண்டாட ஆசை

Page 32
ஒலுவில் அ
பாதை மாற்றம்
இழுத்தோய்ந்த மாடு படுத்திருந்து வாயை குதப்பும் சுவைத்திருந்த மாடும் வாயை குதப்பும் அதுபோல் மாந்தரும். விலங்குகளின் வரிசையில் மனிதனும். அதனால் எத்தனையோ GFIGiaffiliar மற்றவர்களின் இதயத்தை கனமாக்கும்! வார்த்தை நெருப்புபட்டு வெந்தவர்கள் ஏராளம் செயல்தாக்கம் கண்டு கண்ணிர் வடித்தவர்கள் பலபேர் விலங்குகளின் பாதையை நீங்கள் மறைத்துக் கொண்டீர்கள் அதனால் விலங்குகள் பாதையை மாற்றி மனிதனாக முனைகின்றன. நீங்கள் மிருகவழியில் மிகைத்துவிட்டீர்கள்!

முதன்

Page 33
݂ ݂
ISBN NO.
| hotine.06
 

O7