கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இன்சுவைப் பதார்த்தங்கள்

Page 1


Page 2
பதா

ன்சுவைப்
ர்த்தங்கள்

Page 3
முதற்பதிப்பு
பதிப்புரிமை
விலை ரூபா
அச்சிட்டோர்
மார்கழி 1996
ஆசிரியருக்கே.
451
சஜோஸ் பிறிண்டஸ் 23 கன்னாரத்தெரு, கொழும்பு -13.

AsA:●*A.OA.
உள்ளடக்கம்.
மைசூர்ப்பாகு குலாப் ஜாமூன் தொதல் கோதுமை அல்வா ரவைக் கேசரி ரவை லட்டு அரியதரம் கொக்கீஸ் களு தொதல் சுருட்டப்பம் சிப்பிப் பலகாரம்
பூந்தி ”
கடலைமா லட்டு கடலைப்பருப்பு சுசியம் கடலைப் பருப்பு போளி
சிற்றுாண்டி
பயற்றம் பணியாரம் டோனட்ஸ் வனிலாகுக்கீஸ்
லவேரியா
பேரீச்சம்பழறோல் அரிசிமா வாய்ப்பன் கொழுக்கட்டை மிக்சர்
அச்சுப்பலகாரம் கார முறுக்கு ஒமப் பொடி போண்டா

Page 4
29.
30.
31.
32.
33.
34
35.
36. 37. 38. 39.
4. 42.
43.
44.
45。
46.
7.
*
--ޗ .49
51. 52. 53.
54. 55.
56.
名7
தட்டை வடை பற்றிஸ்
றோல்ஸ்
மீன் கட்லட் முட்டைக்கட்லட் மரக்கறி கட்லட் கடலைப்பருப்பு வடை உருளைக்கிழங்கு இனிப்பு கரட் இனிப்பு பால் இனிப்பு பாற் கோவா பட்டர் கேக்
சொக்லட் கேக் பேரீச்சம்பழகேக் சைவகேக் பழக்கலவை கேக் றிச்கேக்
யோர்க்கட்
மாஸ்மலோ சொக்கலட் ஜஸ்கிரீம் வனிலா ஐஸ்கிரீம் வட்டிலப்பம் கரமல் புடிங் கோப்பி புடிங் சொக்லெட் புடிங் பிஸ்கட் புடிங் மாஸ்மலோ புடிங் பழச்சலாது. அன்னாசிப்பழ ஜெலி

1
1. மைசூர்ப்பாகு தேவையான பொருட்கள்:-
&5L6ð)6) LADAT pew /2 600i (S & afી - 1 கண்டு நெய் 150 கிராம் தணிணிர் % கப்
செய்முறை :-
சீனியை மெல்லிய கம்பிப் பாகாக காய்ச்சி இதில் கடலை மரவை சிறிது சிறிதாகத் துரவிக் கட்டி படாமல் கிளறி முழுவதும் நன்கு சேர்ந்த பின் நெய்யைஇடையிடையே சேர்த்துக் கிளறி சட்டியில் ஒட்டாமல் திரளும் பருவத்தில் இறக்கி நெய் பூசிய தட்டில் கொட்டி அழுத்திப் பரவி சூடாக இருக்கும் போதே துணர்டுகளாக வெட்டிக் கொள்க.
2. குலாப் ஜாமூன்.
தேவையான பொருட்கள் :-
கோதுமை மா 500 கிராம் ரின் பால் /2 far சீனி 250 கிராம் நெய் 2 தே.க அப்பச் சோடா /2 தே.க வனிலா 1 தே.க தேங்காய் எண்ணெய் - 1/2 போத்தல் உப்பு awan 9676) III és
செய்முறை :-
மாவுடன் அப்பச் சோடா உப்பு, நெய் வனிலா, இவற்றைச் சேர்த்து ரின் பாலை விட்டு நன்கு பிசைந்து மூடி வைக்கவும் ஒரு மணித்தியாலத்தின் பின் திரும்பவும் பிசைந்து சிறு ஊருணர்டைகளாக உருட்டி பொண்ணிறமாகப் பொரித்து எடுக்கவும் சீனியை பாகு காய்ச்சி அப்பாகினில் பொரித்த
உாகணிடைகளைப் போட்டு பரிமாறலாம்.

Page 5
2
3. தொதல் தேவையான பொருட்கள் :-
அரிசிமா - 2 சுண்டு
(வறுக்காதது)
கருப்பட்டி ar-A 500 sif)jFTLß
a- 250 கிராம் , தேங்காய் - 3.
முந்திரிப்பருப்பு - 25 கிராம்
ஏலப் பொடி efs 2 தே. க
செய்முறை :-
தேங்காய்ப் பாலை இறுக்கமாகப் பிழிந்து சீனி கருப்பட்டி, இவற்றைச் சேர்த்துக் கர்ைத்து வடித்து மாவை சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும் இறுகி வரும் பருவத்தில் முந்திரிப் பருப்பு, ஏலப் பொடியைச் சேர்த்து சட்டியில் ஒட்டாத பதத்தில் இறக்கி தட்டில் கொட்டி அழுத்தமாக்கவும் (மேலால் வரும் எண்ணெயை எடுக்கவும்) (விரும்பினால் வறுத்த பயற்றம் பருப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்)
4. கோதுமை அல்வா (மஸ்கற்)
தேவையான பொருட்கள் :-
கோதுமை மா % சுண்டு தண்ணீர் - 3 தம்ளர் தேங்காய்ப் பால் - 1 தம்ளர் அல்லது பசுப்பால்
f Gof 500 கிராம் நெய் 150 கிராம் முந்திரிப் பருப்பு - 25 கிராம் ஏலப் பொடி ra 2 தே.கரண்டி
றோஸ் எசென்ஸ் 1 தே. கரண்டி
கேசரிப் பவுடர் - அளவாக

செய்முறை :-
கேதுமை மாவை தடித்த கண்ணறைச் சீலையில் தளர்ந்த பெட்டணமாகக் கட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதனுள் அமுக்கி விரல்களினால் பிசைந்து பாலை எடுக்கவும் (சீலையில் பசை மரத்திரம் எஞ்சியிருக்கும்) எடுத்த கோதுமைப் பாலுடன் சீனி கேசரிப் பவுடர் சேர்த்து கரைத்துக் காய்ச்சவும் ப7ல் வெந்து தடித்தவுடன் தேங்காய்ப் பாலைச் சேர்த்து நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிப்பிடிக்காது கிளறிக் கொண்டு முந்திரிப்பருப்பு, ஏலப் பொடி, றோளம் எசென்னம் இவற்றைச் சேர்த்து, இறுகித் திரளும் போது இறக்கி நெய் பூசியதட்டில் கொட்டிஅழுத்திப் பரவி விடவும்.
5. ரவைக் கேசரி தேவையான பொருட்கள் :-
Ꭲ6ᏡᎠ 6ᏂᎥ 1 சுண்டு
சீனி - 1 சுண்டு தேங்காய்ப் பால் - 1 சுண்டு (1% தம்ளர்) நெய் - 150 கிராம் முந்திரி பருப்பு - 25 கிராம் முந்திரி வற்றல் - 25 கிராம் " கேசரிப் பவுடர் 9Ꮷ6Ꮋ6Ꮒ]ᎥᎢᎦ
ஏலப் பொடி вна 2 தே.க
செய்முறை :-
ரவையை வறுத்து எடுக்கவும், சிறிதளவு நெய்யில் முந்திரிப் பருப்பு, முந்திரி வற்றல் இவற்றைப் பொரித்து எடுக்கவும் தேங்காய்ப் பாலுடன் கேசரிப் பவுடரைக்கலந்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்க முதல் ரவையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி இறுகும் போது சீனியைச் சேர்த்துக் கொள்ளவும் நெய்யையும் சிறிது கிறிதாகச் சேர்த்து முந்திரிப் பருப்பு, முந்திரி வற்றலி, ஏலப் பொடியைக் கலந்து இறுகித் திரளும் பதத்தில் இறக்கி நெய் பூசிய தட்டில் கொட்டி அழுத்தமாக்கவும்

Page 6
4
6. ரவை லட்டு தேவையான பொருட்கள்:-
U68) 6) 1 கிலோ கிராம்
சீனி ዶ ' %4 கிலோ முந்திரிப் பருப்பு - 100 கிராம் முந்திரி வற்றல் - 100 கிராம் நெய் அல்லது பட்டர் ஒயில் 2 ീ. ஏலப் பொடி 2 தே.க தண்ணீர் 1 கப்,
செய்முறை :-
நெய்யை குடாக்கி முந்திரி வற்றல் முந்திரிப் பருப்பு இவற்றைப் பொண்ணிறமாகப் பொரித்து எடுக்கவும் அப்பாத்திரத்திலேயே ரவையைச் சேர்த்து வறுக்கவும் பொன்னிறமாக வரும் முன்னர் சீனியைச் சேர்த்து வறுத்துக் கொணடு முந்திரிப் பருப்பு, முந்திரி வற்றல், ஏலப்பொடி இவற்றைச் சேர்த்து தணிணீரை சிறிது சிறிதாக தெளித்துக் கிளறி சீனி, இளகும் பருவத்திலி இறக்கி குடு ஆற முதல் அளவான உருணடைகளாகப் பிடித்துக் கொள்ளல் வேணடும்.
7. அரியதரம்
தேவையான பொருட்கள் :-
அரிசி மா 4 சுணர்டு
(வறுக்காதது)
கப்பிக் குருனல் r 1 சுண்டு
f Gof nx 500 கிராம்
ஏலப் பொடி w 1 தே. க.
சுடு நீர் 1 கப்
உப்பு 966) is
தேங்காய் எண்ணெய் - 1 போ

செய்முறை :-
மா, குருணல் சீனி ஏலப்பொடி இவற்றை ஒன்றாக கலந்து கொதி நீரை கொஞ்சம் கொஞ்சமாக வி. க் குழைத்து 3அல்லது 4மணி நேரம் மூடி வைக்கவும் நீர் திரும்பக் குழைத்து அளவான உருண்டைகளாக்கி அமர்த்தி கொதித்த எ. யில் பொரித்துக் கொள்ளவும்
8. கொக்கீஸ்
தேவையான பொருட்கள் :-
வெள்ளை அரிசி மா சுண்டு (வறுக்காதது) தேங்காய்ப் பால் 1 கப் éf&f) ws 2 மே.க
முட்டை -- மஞ்சள் துாள்.உப்பு அளவாக தே. எண் nama 1 Guri.
செய்முறை :-
சீனி தேங்காய்ப்பால் , முட்டை, உப்பு, இவற்றைக் கலந்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும் மஞ்சள் துரளை மாவுடன் கலந்து சிறிது சிறிதாகக் கலவையுடன் சேர்த்துக் கரைத்து விருமீபிய கொக்கீப் அச்சினை மாவில் தோய்த்து நன்றாக கொதித்த எண்ணெயுள் அச்சினை வைத்துப் பொரித்தல் வேணடும்.
9. களு தொதல்
தேவையான பொருட்கள் :-
தேங்காய் - 5 கருப்பட்டி - 1 கிலோ கோதுமை மா - 500 கிராம் கஜு - 250 கிராம்
ஏலப் பொடி அளவாக

Page 7
6 top602a :-
இறுக்கமான தேங்காய்ப்ப7லில் 'கருப்பட்டியைக் கரைத்து வடித்து மாவைச் சேர்த்து"க்ரைத்து டிப்பிடிக்காது காய்ச்சவும் இறுகித்திரண்டு வரும் போது ஏலம், முந்திரிப் பருப்பு இவற்றைக் கலந்து சட்டியில் ஒட்டாத் படி தீல் இறக்கி நெய் பூசிய தட்டில் கொட்டி அழுத்திப் பரவவும்
16. சுருட்டப்பம் (பான் கேக்) தேவையான பொருட்கள் :-
கோதுமை மா 500 கிராம் தேங்காய்
கருப்பட்டி அல்லது சீனி 250 கிராம் டிந்சள் துாள் உப்புத் துாள் - 96675 ஏலப் பொடி A. அளவாக
செய்முறை :-
மாவுடன் மஞ்சள் தூள் உப்பு, கலந்து தணிணிர் விட்டுக் கரைத்துக் கொள்க. (தோசை ம7 பதம்) தேங்காய்ப்பூவுடன் கருப்பட்டி சேர்த்து வீறுத்து ஏலத்தையும் சேர்த்துக் கொள்க தோசைக் கலீலில் மாவை மிக மெலியதாக வர்த்து இருபக்கமும் வேக விட்டு எடுத்து குட்டுடன் கலவையை வைத்து சுருட்டிக் கொள்க.
11. சிப்பிப் பலகாரம் தேவையான பொருட்கள் :-
கோதுமை மா Albwm 2சுண்டு தேங்காய்ப் பால் nu 11/2 sti பட்டர் - 1 மே.க உப்பு - 966. T35
6 enn 100 கிராம்
தேங்காய் எண்ணெய் Awww. /2 போ

செய்முறை :
மாவுடஜ் மீட்டர்ச் சேர்த்து நன்கு பிசையவும், தேங்காய்ப்பாலில் உப்புச் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து மாவுக்கள் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு அடித்துக் குழைக்கவும் பின் மாவை சிறிய உருணடைகளாக்கி முள்ளுக் கரணடியின் மேல் வைத்து அமர்த்தி உருட்டி எடுத்துப் பொன்னிறம73 பெ7ரித் தெடுத்து ஆற விட சீனியை சிறிது சேர்த்துப் பாகு காய்ச்சி பலகாரத்தின் மேல் விட்டுக் கிளறி விடவும்:
தேவையான பொருட்கள் :-
12. பூந்தி
கடலை மா m 1 சுண்டு
அப்பச் "ேபுர 1 தே.க கேசரிப் பவுடர் அளவாக தண்ணீர் - 2 ‘கப் &&fી w . " 250 ܚܕ கிராம் தேங்காய் எண்ணைய் - % போ உப்பு an 966. முந்திரிப் பருப்பு arw 25 கிராம் முந்திரி வற்றல் ano 25 கிராம் கற்கணிடுத்துாள் 1 மே.க கராம்பு ஏலப் பொடி 1 தே.க நெய் wer 1 மே.க
செய்முறை :-
கடலை மாவுடன் அப்பச் சோடா கேசரிப்பவுடர் உப்பு கலந்து தண்ணீரை விட்டு கரைத்து 1/2 மணி நேரம் வைத்திருக்கவும் பிணி நன்றாக கொதித்த எணர்ணெயின் மேலாக துவாரங்கள் உள்ள கரண்டியைப் பிடித்துக் கொணடு மாவை பரவலாக வார்க்கவும். பூந்தி நன்றாக பொரியும் முன்னர் வடித்து எடுத்து சீனியைச் சிறிது சிறிதாகச் துரவி லேசாக மகித்துக் கொண்டு நெய்யில் முந்திரி வற்றல், முந்திரிப் பருப்பு, இவற்றைப் பொரித்துக் கற்கண்டுத் துரள், வாசனைப் பொருட்கள் யாவற்றையும் கலந்து கொள்க,

Page 8
8. ܕ ܀ ܘ܂
13. கடலை மா லட்டு தேவையான பொருட்கள் :- . ܘ ܐ
Ց51-60)6)ի, ԼՐՈ * - 1 சுண்டு " அப்பச் சோடா - தேக 。 főf) 250 கிராம் நெய் 100 கிராமி தண்ணிர்
கற்கண்டு துர முந்திரிப் பருப்பு முந்திரி வற்றல் -
ஏலப் பொ .أمس
உபபு " - 96765 தேங்காய்எண்ணெய்- 14 போத்தல் எண்ணெய்
செய்முறை : 彎』
மாவுடன் அப்பச் சோடா, கேசரி பவுடர், உப்பு சேர்த்து தனணி விட்டு கரைத்து 1/2 மணி நேரம் வைத்திருக்கவும் நன்றாக கொதித்த
எணணெயின் மேல் துவாரமுள்ள கரணடியைப் பிடித்து அதன் மேல்
மாவை வார்த்துக் கொணர்க பூந்தி ஓரளவு பொரிந்ததும் எடுத்து எணர்னெயை வடிய விடவும் பினர் உரலிலிட்டு மெதுவாக இடித்து சீனியை இடையிடையே சேர்த்து இடித்து எடுத்துக்கொணடு கற்கணடு
நெய்யில் பொரித்த முந்திரிப்பருப்பு, வற்றல் வாசனைப் பொருட்களைச்
சேர்த்து நெய்யைக் குடாக்கி சிறிதுசிறிதாக விட்டு கலந்து குட்டுடன் உருண்டைகளாகப் பிடித்துக் கொள்க.
14. கடலைப் பருப்பு சுசியம். தேவையான பொருட்கள்:-
கடலைப்பருப்பு -- 500 #fffi சீனி - 200 கிராம் தேங்காய் --- 1/2 பாதி கோதுமைமா - 250 கிராம் ஏலம் , உப்பு, மஞ்சள் - <9月6T6】爪5 தேங்காய் எண்ணெய் -- 1 போ தணிணீர் ".- 2 مہیہ கப்
 
 

*М
செய்முறை :-
தேவையான பொருட்கள்:- s
R தி
கடலைப் பருப்பு 500 கிராம் சீனி - 200 கிராம் கோதுமை மா. - 500 கிராம் ஏலப்பொடி, - அளவாக ', உப்பு, மஞ்சள்துாள் - அளவாக நெய் سس , "i" (;\n(. "";
அதனுடன் ஏலம், உப்பு, இவற்றைச் சேர்த்து குழைத்து அளவான உருணர்டைகளாக்குக. மாவை உப்பு, மஞ்சள் துரன், சேர்த்து றொட்டிப் பதத்தில் இறுக்கமாகக் குழைத்து சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய வட்டமாகத் தட்டிப் பருப்பு உருணடையை நடுவில் வைத்து மாவின7லி இழுத்து மூடி மயூசிய தட்டில் வைத்து உருளையினால் உருட்டி வட்ட வடிவில் தட்டையாக்கி நெய் பூசிய தோசைக் கல்லில் வைத்து இருபக்கமும் வேகவிட்டு எடுக்கவும்,
கடலைப் பருப்பை ஊறவைத்து அவித்து ஈரலிப்பு இல்லாது சுனடவிட்டு அகப்பையால் மசித்துக் கொள்க, தேங்காய்ப் பூ சீனி ஏலப் பொடி இவற்றைக் கலந்து அளவாக உப்பையும் சேர்த்துக் குழைத்து சிறு உருண்டைகளாகப் (தேசிக்காய் அளவு) பிடித்துக் கொள்க, மரவுடர் உ th/ மஞ்சள்தூள் சேர்த்து தணிணீர் விட்டு ஓரளவு இறுகழானதாகக் கரைதது அதில உருணடைகளைத் தோய்த்துக் கொதிந்த எண்ணையிற் 7ெரித்து எடுக்கவும்.
15. கடலைப் பருப்பு t போளி
செய்முறை リー -
கடலைப் பருப்பை ஊறவைத்து அவித்து ஈரலிப்பு இல்லாது சுணடவிட்டு இறக்கி சீனியையும் சேர்த்து அம்மியில் அரைத்து

Page 9
10
16. சிற்றுாண்டி
தேவையான பொருட்கள்:-
பயற்றம் மா(வறுத்தது) - 20 #ji
சீனி - 150 கிராம்
தேங்காய் --- % Uroš
அரிசி ter 1 சுண்டு
:3 .söi tu -- بهذا سبق نغ ، 4 ق راهنة
தேங்காய்கண்ணெய்- -- A போத்தல் எண்ணெய் செய்முறை :- 菁
தேங்காய்ப் பூவை பொன்னிறமாக வறுத்து, சீனியையும் சேர்த் இடித்து பற்றம7, உப்பு ஏலப் பொடி இவற்றைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும், மாவை உப்புச் சேர்த்து திெநீரிலி இறுக்கமாய் குழைத்து" தட்டைமான மெல்லிய சிறிய வட்டங்காக்கி அதற்குள் கலவையை
ετή, έβ/7ό2/7ή
வைத்து பற்றீட் வடிவில் மூடி பொர்னிர:கப் 7ெரித்தெடுக்கவும்.
பயற்றம் பணியாரம் தேவையான பொருட்கள் :-
sy í s
பயற்றல் L (6:றுத்த:) 1 கிலோ தேங்காய் 3 ۔۔۔۔۔۔۔.
சர்க்கரை 500 கிராம் சீனரி t 250 கிராம் ஏலம், உப்பு, vova ت لكيH 6}} {T{ கோதுமை மா 250 கிராம் அரிசி மா WM 200 ៛ மஞ்சள் துாள் .Ꭶ!6Ꮇf 6Ꭾ !Ᏸ! ᏧᎦ தேங்காய் எண்ணெய் 1 ܪ பேர்
~~م aftp6pxp*
தேங்காய்ப்பூவை பொண்ணிறமாக விறுத்து சவாக இடிக்கவும் அதனுடன் சர்க்கரை, சீனிமையும் சிறிது கிறிதாகச் சேர்த்து இடித்து பயுற்றம் மாவையும்" இடையிடையே சேர்த்து இடித்துக் கலவையை ஒன்றாக்கவும் பின் ஏலப் பொடி, உப்பு, இவற்றைக் கலந்து கொதி நீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் குழைத்து விரும்பிய அளவு உருணர்டைகளாக்கவும் அரிசி மா, கோதும்ை ம7, இரணடையும் , சிறிது உப்பு, மஞர்சகர் துரள், இவற்றைச் சேர்த்துக் கரைத்து உருசண்டைகளை ம7க்கரைசலில் தோய்த்துக் கொதித்த என்ைணெயிப் 7ெரித்தெடுக்கவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

1
18. டோனட்ஸ்
தேவை:ன பொருட்கள்.
கோதுமை ப்ா --- 750 #ថ្ងៃ}
•rብ። 1°n F
- 20 கிராம்
If ឆ្នាំ 1 ܝܢ பைக் கற்
{{\ட்ை י( ->
Ꭴf .. }5ᏈYt . −
(; ܚܝܠܐ
நொதி --- 13 கிராம் (ஈப்ற்) ဖွင့#ါအံ့၊ င်္ ဤါး {}{ ថ្ងៃ
remo
உப்பு is , 699 ti {6} } %
(ി%4:) -
ܢ »، «م
:த7; 4:இநீர் விட்டுக்கரைக்கவும்
ந்ெதி:யும் ஃ 32  ܽ܀ ܙܟ. ܕܚܙܖ ܡ .ܝ
Ꮠ> صين ضد یه : " می که * a ・ ・ ப.: ஒரு பத்திந்திலிட்டு உருக்கி அதனோடு பாலைச் சேர்த்துக்
காய்ச்சி இறக்கி டெஃவி சூட்டில் நொதிக் கலன: .گری/د சேர்த்து
54 க்கம் நன்றாக அடிக்க:பட்ட முட்டைக் க:ை04/ம் ர்ேக்கவும்
மாவை சிஜிது உப்பு சேர்:
ஒரு பத்திரத்தில் பேடடு பால் கலவையை
e
ஆம்ே கொஞ்சமாக விட்டுநர்கு அடித்துச் சேர்த்து தழைக்கவும்
இந்த இரணர்டு மணி நேரல் வெப்பமா? இடத்தில் மூடி வைக்கவும்.
பினர் : உரு:ட867க்கி விட்டமாகத் தட' யாக்கி நடுவிலி
துரோமிடடு (சிறு பேத்தம் மூடியினால்) 7ெண்ணிறமாகப் பெரித்தெடுத்து ரத்தினுள்
ஜ7மை வைக்கiார். அல்லது கட்ட வடிவிலி சரி பாதியாக வெட்டி
- "...'. . . ،ޏާ بلکہ سرسوم ہو 7 عجم, بم دھبہ مرمرہ Aނ.ޑީ.--..........؟ޑޔޮ ގ :+ށ ,$*-ޙ-", மீ:ே ஜசின் கீரியைத் து:விக் கொள்ளவும் (விரும்பினால் து
நடுவி: ஜூாமைப்பூகி இரு பாதிகiனயும் ஒன்று சேர்த்து வைக்கவும்)

Page 10
12
19. வனிலா குக்கீஸ்
தேவையான பொருட்கள் :-
கோதுமை மா ബ பட்டர் சீனி
முட்டை - பேக்கிங் பவுடர் − வனிலா
உப்பு «хо
செய்முறை :-
500 கிராம் 250 கிராப 250 கிராம்
/2 (5. , 2 தே.க
←9!6ዘ 6)!ዘ(;
சீனியையும் பட்டரையும் நன்கு அடித்து முட்டையையும் சேர்த்து அடித்து மா, பேக்கிங் பவுடர், வனில7 உப்பு இவற்றை அடிக்கப்பட்ட கலவைக்குள்சிறிது சிறிதாகச் சேர்த்து திரனையாக்கி பின் பலகையில் வைத்து மெலிலியதாகத்தட்டி விரும்பிய வடிவங்களில் வெட்டி பேக்
பனனவும்,
20. லவேரியா தேவையா பொருட்கள் :-
அரிசிமா அல்லது கோதுமை மா தேங்காய் கருப்பட்டி அல்லது சீனி ஏலப் பொடி உப்பு செய்முறை :-
- 1 சுண்டு -- 1/2 பாதி
ren 100 கிராம்
1 தே.க
- ←9!6ዘ6ኒ!ዘ&፭
மாவுடன் உப்பை சேர்த்து கொதிநீர் விட்டுக் குழைக்கவும் தேங்காய்ப்w பூவுடன் கருப்பட்டியைக் கலந்து வறுத்து ஏலத்தையும் சேர்த்து ஈரம் சுனடியதும் இறக்கவும் மாவை இடியப்ப உரலில் இட்டு எண்ணைய் பூசிய வாழை இலையில் இடியப்பத்தைப் பிழிந்து நடுவில் கலவையை வைத்து சரி பாதியாக இலையை மடித்து ஓரங்களை அமர்த்திப் பின் இலையை வித்து எடுத்து நீராவியில் வைத்து அவித் தெடுக்கவும்

13 21. பேரீச்சம்பழ றோல்
தேவையான பொருட்கள் :-
பேரீச்சம்பழம் - 250 கிராம் சீனி 250 கிராம் றவை 100 கிராம் தேங்காய்ப் பால் 1 கப் பட்டர் 50 கிராம் முந்திரிப் பருப்பு 50 கிராம் ஏலப் பொடி жаза 1 தே. க
செய்முறை :-
பேரீச்சம் பழத்தை சிறிய துணடுகளாக வெட்டிக் கொள்ளவும், பால், சீனி என்பவற்றைச் சேர்த்துக் காய்ச்சி சீனி கரைந்தவுடன பேரீச்சம் பழத்தைச் சேர்த்து கிளறவும். பின் பழம் கரைய7மல் வெந்து தடித்ததும் பெ7ண்ணிறமாக வறுக்கப்பட்ட ரவையைச் சேர்த்துக் கிளறி பட்டரையும் சிறிது சிறிதாகச் ர்ேத்துக் கொண்டு முந்திரிப் பருப்பு ஏலப் பொடியையும் சேர்த்து சுருண்டு திரளும் பதத்தில் இறக்கி பட்டர் பூசிய தட்டில் கொட்டி அழுத்திப் பரவி வெட்டவும். (வர்ணக் கடதாசிரிசு ஆகியவற்றினால் சுற்றிப் பரிமாறலாம்)
22. அரிசிமா வாய்ப்பன்
தேவையான பொருட்கள் :-
அரிசிமா (பச்சை) AT. 2 சுண்டு
நடுத்தரக் குறுணல் R /2 சுண்டு சர்க்கரை - 200 கிராம் சீனி 50 கிராம்
வாழைப்பழம் O 4
தயிர் - ? (്ഥ..
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு அ96TTெக
1 போ.
·
தேங்காய் எண்ணெய்,

Page 11
14
செய்முறை :-
தேங்காய்ப் பாலைச் சுடவைத்து குருனலைச் சேர்த்துக் காய்ச்சி இறக்கவும், அத்துடன் ம7 சர்க்கரை, சீனி வாழைப்பழம் தயிர் உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசையவும் (நீர் தேவையானால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்) பின் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். திரும்பவும் நன்றாகக் கரனடிய7ல் கடைந்து மேசைக்கரணர்டியளவு எடுத்துக் கொதித்த எணர்ணெயிலி விட்டுப் பெ7ரிக்கவும்.
23. கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :-
அரிசி மா (வறுத்தது) - 2 சுண்டு பயற்றம் பருப்பு -- 1 சுண்டு (வறுத்துக் குற்றி தோல் நீக்கியது) சர்க்கரை - 200 கிராம் சீனி - 100 கிராம் தேங்காய் - ஏலப் பொடி - 2 தே.க உப்பு ←9!6ዘ6እዘዘfö5
செய்முறை :-
அரிசி மாவை உப்புச் சேர்த்து கொதி நீரில் இறுக்கமாக இடியப்பப் பதத்தில் குழைத்துக் கொள்ளவும் பருப்பை அவித்து உப்புச் சேர்த்து மசியக் கூடிய பதத்தில் நீரை சுணட விட்டு இறக்கி தேங்காய்ப் பூ சர்க்கரை, சீனி ஏலம், இவற்றைக் கலந்து சேர்க்கவும் மாவை சிறு உருணடைகளாக எடுத்து சிறு கிணர்ணங்களாகப் பிடித்து கலவையை உள்ளே வைத்து ஓரங்களை அழுத்தமாக அமர்த்தி அலங்கரித்து நீராவியில் வைத்து அவித்தெடுக்கவும்.

15
24. மிக்சர் தேவையான பொருட்கள் :-
5565) 6A) Ds 1 சுண்டு கோதுமை மா as /2 சுண்டு (அவித்தது) கடலைப் பருப்பு al 250 கிராம் கச்சாண் - 250 கிராம் மரவள்ளிக் கிழங்கு agro 250 ályIIIð செத்தல் மிளகாய் பொடி R 2 மே.க மஞ்சள் துாள், உப்புதுாள், mnry 96.65 ஒமப் பொடி 1 தே.க தேங்காய் எண்ணெய் MWANA 1 போ. கறிவேப்பிலை
செய்முறை :-
கடலைப்பருப்பு. கச்சான் இவற்றை ஊறவைத்து நீரை வடிய விடவும் கிழங்கை சுத்தமாக்கி சிறு மெல்லிய துனடுகளாக வெட்டவும், மர வகைகளுடன் உப்பு, மஞ்சள், ஓமம் சேர்த்து கொதி நீரை விட்டு குழைத்து சிறு துவாரமுள்ள அச்சு உரலி மாவை இட்டுகொதித்த எனணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும். கடலைப்பருப்பு கச்சாணர், மரவள்ளி கிழங்கு கறிவேப்பிலை இவற்றையும் ஒவ்வொன்றாகப் பெரித்து எடுக்கவும் பினர் உப்புத் து/7ள் மிளகாய் பொடியை பொரித்தவற்றுடன் சேர்த்துக் கலந்து விடவும்.
25. அச்சுப் பலகாரம்
தேவையான பொருட்கள் :-
வறுத்த அரிசி மா -- 2 சுண்டு உழுத்தமா % சுண்டு (வறுத்தது)
எள்ளு Yn 2 மே.க தேங்காய்ப்பால் 3 கப் உப்பு - 96.65 தேங்காய் எண்ண்ெய் 1 போ.
சீனி ra 100 dវិទ្យា

Page 12
16
செய்முறை :-
ம7வகையுடன் எள்ளைக்கலந்து தேங்காய்ப் பாலில் அளவான உப்பைச் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடு ஆறமுதல் மாவினுள் கொஞ்சம் கொஞ்கமகவிட்டுக் குழைத்து அச்சு உரலில் இட்டு எண்ணெய் பூசிய தட்டிற் பிழிந்து அளவாக வெட்டி கொதித்த எணினெயில் இட்டுப் பொரித் தெடுக்கவும், சீனியை சிறிது நீர் சேர்த்துப் பாகு காய்ச்சிப் பலகாரத்தின் மேல் விட்டுக் கிளறிக் கொள்ளவும்,
26. கார முறுக்கு
தேவையான பொருட்கள்:-
வெள்ளை அரிசி மா 2 சுண்டு
(பச்சை)
உழுத்தம் பருப்பு - 4 & 60ci (9 நற்சீரகம் 1/2 தே. க மிளகு 1 தே. க
எள்ளு aw 1 மே. க
மஞ்சள், உப்பு, - 966.15
தேங்காய்ப் பால் 1 கப்
தேங்காய் எண்ணெய் 1/2 GLUT
செய்முறை :-
உழுந்தை இரணடு மணி நேரம் ஊறவைத்து சுத்தமாக்கிப் பட்டுப் போல் அரைக்கவும் சீரகம் மிளகு மஞ்சள், அவற்றையும் பசுந்தாக அரைத்து. மாவுடன் கலந்து எண்ணையும் சேர்த்துக்கொணடு தேங்காய்ப்பாலை உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குடு ஆறமுதலி மாவுக்குள் விட்டு கலவை ஒன்று சேர இறுக்கமாகக் குழைத்து முறுக்கு அச்சு உரலில் மாவை இட்டு கொதித்த எணணையில் பிழிந்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

17 27. ஒமப் பொடி
தேவையான பொருட்கள் :-
5606) 1 சுண்டு கோதுமை மா % சுண்டு (அவித்தது)
ஓமப்பொடி s 2. தே. க மஞ்சள் துாள், உப்பு an 96T6 (T5 செத்தல் மிளகாய்துாள் - 1 மே, க தேங்காய் எண்ணெய் ebrilo 1 போ. கறிவேப்பிலை
செய்முறை :-
மா வகையுடன் ஓமம், மிளகாய் மஞ்சள் உப்புப் பொடிகளைச் சேர்த்து கொதிநீர் விட்டு இறுக்கமாக குழைத்து சிறு துரவாரமுள்ள முறுக்கு அச்சு உரலில் இட்டு கொதித்த எணர்னெயில் பிழிந்து பொண்ணிறமாகப் பொரித் தெடுக்கவும்.கறிவேப்பிலையையும் பொரித்துச் சேர்த்துச் கொள்ளவும்
28. போண்டா
தேவையான பொருட்கள் :-
உருளைக் கிழங்கு 500 கிராம் வெங்காயம் R 100 கிராம் பச்சை மிளகாய் o 25 கிராம் மஞ்சள் உப்பு 9667 85 மிளகாய்த்துாள் 96H6) (T&5 கோதுமை மா அல்லது
56O3)6) Lès * swe 250 கிராம் கடுகு, பெருஞ்சீரகம், - 966.35 கறிவேப்பிலை ~ 96.65 தேங்காய் எண்ணெய் 1 போ
அப்பச் சோடா 1 கே.க.

Page 13
18
செய்முறை :-
உருளைக்கிழங்கை அவித்து மசித்துக் கொள்க. எனினெமிலி வெங்காயர், பமிளகாய், கறிவேப்பிலை, கடுகு, பெருஞ்சீரகம், இவற்றை வதக்கி கிழங்கு மசியலையும் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்ப் பொடிகளையும் சேர்த்து வதக்கி பின் உருண்டைகளாக்கிக் கொள்ளவும், மாவை அப்பச்சோடா, உப்பு சேர்த்து இறுக்கமாகக் கரைத்து அக் கரைசலில் உருணர்டைகளை நண்கு தோய்த்துப் பொண்ணிறமாகப் பொரித்தெடுக்கவும்.
29. தட்டை வடை தேவையான பொருட்கள் :-
உழுத்தம் பருப்பு 1 சுண்டு கோதுமை மா «καμ 1 சுண்டு செத்தல் மிளகாய்ப் பொடி 2 தே. 岛 பெருஞ்சீரகம் 1 தே. க கறிவேப்பிலை 9665 உப்பு 966. தேங்காய் எண்ணெய் /2 Gun.
ിശ്രഞ്ഞു0 -
உழுந்தை இரணடு மணிநேரம் ஊறவைத்து சுத்தம் செய்து மா, மிளகாய்பெடி, பெகிரகம் கறிவேப்பிலை யாவற்றையும் ஒன்று சேர்த்து இறுக்கமாகக் குழைத்து மெலிய சிறு வட்டங்கள்ாகத் தட்டி பொண்ணிறமாகப் பொரித்துக் கொள்ளவும்

19
30. பற்றிஸ் தேவையான பொருட்கள் :-
உருளைக்கிழங்கு also 500 கிராம் வெங்காயம் appa 100 கிராம்
பச்சை மிளகாய் na 25 கிராம் கோதுமைமா r 500 கிராம் பட்டர் — 50 (gmub மிளகாய்த்துாள் - 2 தே. க மஞ்சள் துாள் - 1 தே. க
கறி வேப்பிலை
கடுகு, பெருஞ்சீரகம்
9- - <尖6町6}JTö தேங்காய் எண்ணெய் ama 1 போ.
தண்ணீர் - 96.65
செய்முறை :-
கிழங்கை அவித்துமசித்து மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு இவற்றைக் கலந்து வெட்டிய வெங்காயம், பமிளகாய் கடுகு, பெருஞ் சீரகம், கறி வேப்பிலையைத் தாழித்து கலவையைச் சேர்த்து கிளறி இறக்கவும் மாவுடன் பட்டர் உப்பு, மஞ்சள் துரள், கலந்து பட்டர், மாவுடன் நண்கு சேரும் படி நுனி விரல்களினால் பிசறி குளிர் நீரை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்துக் கையில் ஒட்டாத பதத்தில் குழைத்து மெதுமையாகும் வரை நன்கு அடித்துக் குழைத்து பலகையில் வைத்து உருட்டி மெல்லிய வட்டமாக்கி பற்றீளம் அச்சில் வைத்து, கலவையை நடுவில் வைத்து அச்சினால் மூடி எடுத்துப் பெ7ண்ணிறமாகப் பொரித்தெடுக்கவும்.

Page 14
20
31. றோல்ஸ்
தேவையான பொருட்கள் :-
உருளைக்கிழங்கு 250 JML வெங்காயம் 50 கிராம்
பச்சை மிளகாய் « 5 மஞ்சள்துாள், மிளகுத்துாள்,
உப்பு r ←9፬6ff6)!ዘr&ñ கோதுமைமா 2 சுண்டு றஸ்க் துாள் 9665 தேங்காய் எண்ணெய் 1/2 GJIT.
செய்முறை :-
கிழங்கை அவித்து மகித்து மஞ்சள்தூள் மிளகுதூள் உப்பு வெங்காயம்
பமிளகாய் இவற்றைக்கலந்து கொள்ளவும். ஒன்றரைச் சுண்டு மாவில் உப்புக்கலந்து தணிணி விட்டு மெல்லிய கரைசலாக்கவும். மிகுதி மாவையும் தணிணீர் விட்டு தோய்க்கும் பதத்தில் கரைக்கவும், பின் தோசைக்கலிலில் எணணெய் பூசி மாக்கரைசலை அரைக்கரண்டியளவு எடுத்து மெல்லிய சிறு வட்டங்களாக வார்த்து வெந்ததும் எடுத்து கிழங்கு கலவையை வைத்து உருட்டி மாக்கரைசலில் தோய்த்து றளப்க் துரளில் புரட்டி கொதித்த எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும.
32. மீன் கட்லட் தேவையான பொருட்கள் :-
உருளைக் கிழங்கு 500 கிராம் மீன் ரின் 1 (பெரியது) வெங்காயம் 100 #Tf பச்சைமிளகாய் 25 கிராம் உப்புத்துாள்
மிளகுதுாள் 96T6 is
முட்டை 2 எலுமிச்சம் பழம் ''/2 LIITÉ றஸ்க் துாள் an தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் a. 1 போ

21
செய்முறை :-
உருளைக்கிழங்கை அவித்து மகிக்கவும். மீனை சுத்தம் செய்து உதிர்த்துக் கொள்ளவும், குறுணலாக வெட்டிய வெங்காயம் மிளகாயை கிழங்கு, மீன் கலவையுடன், கலந்து உப்பு, மிளகுதுாள் எலுமிச்சம் புளி அளவாக சேர்த்து குழைத்து சிறு உருணிடைகளாக்கி அடித்த முட்டைக் கலவையுள் தோய்த்து றளப்க் துரளில் புரட்டி பொண்ணிறமாகப் பொரித்தெடுக்கவும்
33. முட்டைக் கட்லட்
தேவையான பொருட்கள் :-
முட்டை ar 7 உருளைக் கிழங்கு 250 கிராம் வெங்காயம் - 50 கிராம் பச்சைமிளகாய் 6
உப்புத்துாள், மிளகு துாள்- அளவாக
எலுமிச்சம் பழம் 1/2 பாதி றஸ்க் துாள் தேவையானஅளவு தேங்காய் எண்ணெய் - ''/2 (6LIII
சேய்முறை :ー
ஆறு முட்டைகளை அவித்து சரி பாதியாக வெட்டி மஞ்சள் கருவை நீக்கிக் கொள்க.கிழங்கை அவித்து மசித்து மஞ்சள் கருவையும் குறுணலாக வெட்டிய வெங்காயம், மிளகாய், மிளகு, உப்புத்துாள் எலுமிச்சம்பழம் என்பவற்றைக் கலந்து குழைக்குக ஓவிவொரு முட்டைப் பாதிகளையும் கிழங்குக் கலவையைச் சேர்த்துப் பூரணமாக்கி உருணிடைகளாக்கி அடித்தமுட்டைக் கலவையுள் தோய்த்து றஸ்க் துாளிலி புரட்டிக் கொதித்த எணர்ணெயிலிட்டு பொனர்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

Page 15
22 34. மரக்கறி கட்லட் தேவையான பொருட்கள் :-
உருளைக் கிழங்கு awa 500 ágITLió
கரட் 100 கிராம் வெங்காயம் 100 கிராம் பச்சை மிளகாய் al 25 grufå உப்புத்துாள் 9665 மிளகு துாள் a 9665 கோதுமைமா 100 கிராம் எலுமிச்சம்பழம் % பாதி றஸ்க் துாள் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - % போத்தல்
செய்முறை :-
உருளைக்கிழங்கை அவித்து மசிக்கவும். கரட்டை உரோஞ்சி எடுக்கவும். வெங்காயம் பச்சைமிளகாய் குறுணலாக வெட்டிய கிழங்கு, கரட்டுடன் சேர்த்து உப்புத்துார்மிளகுத்துாள், எலுமிச்சம்புளியை அளவாகச் சேர்த்துக் குழைத்து உருண்டைகளாக்கவும். மாவைக் கரைத்து அதில் உருணடையைத் தோய்த்து நஸ்க் து7ளில் புரட்டிப் பொன்னிறமாகப் பொரிக்கவும்.
35. கடலைப் பருப்பு வடை தேவையான பொருட்கள் :-
கடலைப்பருப்பு a. 500 கிராம் வெங்காயம் 100 கிராம் ப. மிளகாய் an 25 கிராம் பெருஞ்சீரகம் 2 தே.க
உப்பு 966) is கறிவேப்பிலை --
1 போ.
தேங்காய் எணணெய்

23
செய்முறை :-
கடலைப்பருப்பை ஊறவைத்து அரைத்து (நடுத்தரமாக) குறுணலாக வெட்டிய வெங்காயம் பமிளகாய் கறிவேப்பிலை, பெருஞ்சீரகம், உப்பு இவற்றைச்சேர்த்து நண்றாகக் குழைத்து அளவான உருண்டைகளாக்கி கொதித்த எண்ணெயில் பொண்ணிறமாகப் பொரித்தெடுக்கவும்,
36. உருளைக்கிழங்குஇனிப்பு
தவையான பொருட்கள் :-
உருளைக்கிழங்கு - 500 கிராம் f Gof - 500 கிராம் நெய் - 2 மே. க முந்திரிப்பருப்பு - 25 கிராம் வனிலா - 2 தே. க தணிணீர் - % கப்
செய்முறை :-
கிழங்கை அவித்து உராய் கருவியில் உரோஞ்சிக் கொள்க. சீனியைப்பாகு காய்ச்சிக் கம்பிப் பாகாக வரும் போது கிழங்குத் துருவலைச் சேர்த்துக் கொண்டு இறுகும் பருவத்தில் நெய்யிற் பொரித்த முந்திரிப்பருப்பு நெய், வனிலா, இவற்றையும் சேர்த்து திரளும் பருவத்தில் இறக்கி நெய்பூசிய தட்டிற் கொட்டி அழுத்திப் பரவவும். (விரும்பினால் கலரிங் சேர்த்துக் கொள்ளலாம்) (வற்றாளை, மரவள்ளிக்கிழங்குகளிலும் இதே முறையைப் பின்பற்றலாம்)
37. கரட் இனிப்பு
தேவையான பொருட்கள் :-
கரட் 500 கிராம் f Gof --- 350 கிராம் வனிலா www. 2 தே. க கேசரிப்பவுடர் 96635
தணிணீர் 1/2 கப்

Page 16
24
செய்முறை :-
கரட்டை உரோஞ்சி நீர் வற்றச் சுண்ட விடவும். சீனியைப் பாகு காய்ச்சி கரட் துருவலைச் சேர்த்துக் கிணறவும். இறுகும் பதத்தில் வணிலா, கேசரிப்பவுடர், கலந்து திரளும் பருவத்தில் இறக்கி நெய் பூசிய தட்டிற் கொட்டி அழுத்திப் பரவவும்,
38. பால் இனிப்பு
தேவையான பொருட்கள்:-
ரின் பால் 1 7 ܗ݈ܚ
虚á 450 கிராம் தணர்னிர் 1 ரின் ஏலம் அளவாக முந்திரிப்பருப்பு 1 மே.க
செய்முறை :-
ப7ல் சீனி தணிணி இவற்றைக்கலந்து கரைத்துக் காய்ச்சவும் இறுகும் பருவத்தில் ஏலம் முந்திரிப்பருப்பைக் கலந்து சட்டியில் ஓட்டது திரளும் பருவத்தில் இறக்கி எணணெய் பூசிய தட்டிற் கொட்டி அழுத்தமாகப் பரவி சிறிது நேரத்தில் வெட்டிக் கொள்ளவும்.
39. பாற் கோவா தேவையான பொருட்கள் :-
லக்ஸ்பிறேமா 400 UTL
Gof - 400 கிராம் தணிணீர் 3 கப் ஏலம் அல்லது, றோளப் எசென்ஸ்- அளவாக
செய்முறை :-
மாவை தணிணி சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வடித்து சீனியையும் சேர்த்து கரைத்துக் காய்ச்சவும். இறுகும் பதத்தில் ஏலம் அல்லது றே7ளப் எசென்ஸ் கலந்து சட்டியில் ஒட்டாது திரளும் பருவத்தில் இறக்கி எனணெய் பூசிய தட்டிற் கொட்டி அழுத்தமாகப் பரவி சிறிது நேரத்தில் வெட்டிக் கொள்ளவும்.

25
40. பட்டர் கேக் தேவையான பொருட்கள் :- 慈
பட்டர் 500 கிராம் LÒT - 500 கிராம்
Gof - 500 கிராம்எ முட்டை - 8 பேக்கிங் பவுடர் - 4 (5. வனிலா - 2 தே. க முந்திரிவற்றல் r 100 கிராம
செய்முறை :-
பட்டரையும், சீனியையும் சேர்த்து நன்கு அடிக்கவும், இடையிடையே முட்டையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து அடிக்கவும் சீனி நன்கு கரைந்த பின் பேக்கிங் பவுடர் சேர்த்து அரிக்கப்பட்ட மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும் பின் வனில7 முந்திரிகைவற்றல் இவற்றைச் சேர்த்து எணர்ணெய்த்தாள் இட்ட தட்டில் ஊற்றி பேக் பணினிக் கொள்ளவும்.
41. சொக்லட் கேக் தேவையான பொருட்கள் :-
பட்டர் 500 கிராம் கோதுமை மா 500 கிராம் fof) , 500 கிராம் முட்டை * 8 பேக்கிங் பவுடர் - 4 தே.க கொக்கோ பவுடர் - 2 மே. க வனிலா al 2 தே. க
செய்முறை :-
பட்டரையும், சீனியையும் சேர்த்து நன்கு அடிக்கவும் இடையிலே முட்டையையும் ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும் சீனி கரைந்த பிணி பேக்கிங்பவுடர் கலந்த மாவையும் கொக்கோ பவுடரையும் சேர்த்து கலவைக்குள் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கி வனிலாவையும் சேர்த்து பேக் பணிணிக் கொள்ளவும்.

Page 17
26
*մմա :--
தேவையான கொக்கோப் பவுடர் சேர்க்கும் போது அதே Byowoy கோதுமை மாவை' எடுத்த பினனரே கொக்கோ பவுடரைச் சர்த்தனி வேணடும்.
42. பேரீச்சம்பழக் கேக்
سـه معمر " தவையான பொருட்கள் :
பட்டர் 500 UTň சீனி uno 500 கிராம் றவை 500 , UTL முட்டை mo 8 பேரீச்சம்பழம் 1 கிலோ பேக்கிங் பவுடர் - 4 தே. க வனிலா 2 தே. க
முந்திரிகை வற்றல்- 100 கிராம்
தேயிலைச் சாயம் - 2 கப்
செய்முறை :-
பேரீச்சம்பழத்தைக் கழுவி விதை நீக்கி மிகச் சிறு துணடுகளாக வெட்டி ஒரு பாத்திரத்திலிட்டு தேயிலைச் சாயத்தை விட்டு 7-8 மணிநேரம் ஊறவைக்கவும், பட்டரையும் சீனியையும் சேர்த்து நன்கு அடிக்கவும். முட்டையையும் இடையே ஒவ்வொன்றாகச் சேர்த்து அடிக்கவும் றவையுடன் பேக்கிங்பவுடரைச் சேர்த்துக் கலவைக்குள் சேர்க்கவும் பின் ஊற வைத்த பேரீச்சம் பழம், முந்திரிகை வற்றல், வனிலா, இவற்ாை சேர்த்து நன்கு கலக்கி பேக்பனனவும்.

27
43. சைவக் கேக்
தேவையான பொருட்கள் :-
ரின் பால் GæstS6old LDs
றவை · மாஜரின்
of KWA பேக்கிங் பவுடர் வனிலா முந்திரிகை வற்றல்* செய்முறை :-
மாஜரின், சீனியைச் சேர்த்து நன்கு
% ரின்
250 கிராம் 250 கிராம் 250 கிராம் 100 கிராம் 2 தே. க
1 தே. க 50 கிராம்
முந்திரிகை வற்றல் சேர்த்து பேக்பணினவும்.
44. பழக்கலவை கேக்
தேவையான பொருட்கள் :-
மாஜரின்
fof
முட்டை GES FT 6OOLOLDAT
T68) 6. முந்திரிகை வற்றல் முந்திரிப்பருப்பு
கன்டீட்பீல்
an 250
250
50
100
200
ás 200 100
சிறிய திராட்சை (கறன்ஸ்)~ 200
ஜிஞ்சர்பிறிசேவ் பேக்கிங் பவுடர் боляћяv7
- 100
அடிக்கவும் பின் ரின் பாலையும் சேர்த்துக் கொணடு பேக்கிங் பவுடர் சேர்த்து அரித்த மா, இலேசாக வறுக்கப்பட்ட நவை இவற்றைச் சேர்த்து நன்கு கலந்து வனிலா,
கிராம் கிராம்
கிராம் கிராம் கிராம்
கிராம்
கிராம் கிராம் கிராம்
~ 3 தே. க -- ? (.

Page 18
28
செய்முறை :-
பழவற்றல்களைக் கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் மாஜரின் சீனியையும் சேர்த்து நன்கு அடிக்கவும் முட்டையையும் இடையே சேர்த்து அடிக்கவும். சீனி கரைந்ததும் பேக்கின் பவுடர் மா ரவை வனிலா பழவற்றல்கள், முந்திரிப்பருப்பு இவற்றைக் கலந்து பேக் பணிணிக் கொள்ளவும்.
45. றிச் கேக் தேவையான பொருட்கள் :-
பட்டர் - 500 álysilf
of 1 கிலோ
Մ6Ծ) 6): 400 கிராம் கோதுமை மா 100 கிராம் முட்டை - 25 முந்திரிகைவற்றல் 1 கிலோ முந்திரிகைப்பருப்பு 500 கிராம் சிறிய திராட்சை(கறன்ஸ்) 500 ܣܿܡܵܗ figmî 'M-፳” பூசணி அல்வா 500 கிராம் ! ゆイ இஞ்சிப் பாகு 250 கிராம் $66 பேரீச்சம்பழம் r 250 கிராம் செரிஸ் 250 கிராம் சவ்சவ் , 250 கிராம் கண்டீட்பீல் 250 கிராம் ஸ்ரொபரி ஜாம் 1 போத்தல் றோஸ் எசென்ஸ் - 1 போத்தல் வனிலா e 1 போத்தல் ஏலம், கராம்புத்துாள் 1 மே.க
பிரண்டி 1வைன் கிளாஸ் தேனி 1வைன் கிளாஸ் கோல்டன் சிரப் 1 போத்தல் சாதிக்காய் /2 JT6 பேக்கிங்பவுடர் 4 தே. க

29
செய்முறை :-
முந்திரிகை வற்றல் முந்திரிகைப் பருப்பு, சிறிய திராட்சை பேரீச்சம்பழம் இவற்றைக் கழுவி உலர்த்திய பின் எல்லாப்பழங்களையும் சிறிய துணடுகளாக வெட்டுதல் பினர் வெட்டிய பழங்கள், ஜாமீ, எசென்ஸ்வகைகள்வரசனைப் பொருட்கள் தேன் பிரண்டி யாவற்றையும் ஒன்று சேர்த்து 3 நாட்கள் மூடிவைக்கவும் நவையை இலேசாக வறுத்து அரைவாசி பட்டரைச் சேர்த்து ஒரு மணிநேரம் வரை ஊற விடவும் மிகுதி பட்டர், சீனியை நன்கு அடித்துக் கொண்டு, மஞ்சட் கருவையும் சேர்த்து அடிக்கவும் முட்டை வெள்ளைக் கருவை நுரைவரக் கூடியதாக நன்கு அடிக்கவும் பட்டர் சீனிக்கலவை நன்கு மெண்மையானதும் பேக்கிங் பவுடர் சேர்த்து அரிக்கப்பட்ட ம7, றவை, இவற்றைச் சேர்த்துக் கலந்து பழக் கலவையையும், முட்டை, வெண்கருவையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து நன்கு கலந்து பேக் பணினிக் கொள்ளவும்.
48. யோர்க்கட் தேவையான பொருட்கள் :-
tưII6ủ ar 1 போத்தல் (500 மில்லிமீற்றர்)
பால்மா ar Í00 fymið f Gof saidi 150 கிராம் ஜெலற்றீண் 2 தே. க
வனிலா 665
மஞ்சள்கலரிஞ் 96.65
உறைந்த தயிர் - 1 கப்
6tdopop :-
பால், பால்மா, சீனி என்பவற்றைக் கலந்து கொதிக்கவைக்க வேண்டும் பின் பாற் கலவை நன்றாக ஆறிய பின்னர் % கப் தணிணீரில் ஜெலற்றினைக் கரைத்துப் பாலுடன் சேர்த்து வனிலா, கலரிங் சேர்த்து பின் உறைந்த தயிரைக் கலந்து பால்கலவையை நண்கு கலக்கி குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவும்.

Page 19
30
47. மாஸ்மலோ தேவையான பொருட்கள் :-
of m 500 கிராம் ஜெலற்றீன் an 30 கிராம் (1 பைக்கற்) தணிணிர் ww. 2 கப் கலரிங் - விரும்பிய அளவு எலுமிச்சம்பழம் - 2 தே. க கோன் பின்வர் 96635
செய்முறை:-
சீனியைத் தணிணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும் பாகு நூல் பதமானதும்
இறக்கி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி ஜெலற்றினை % கப் தனனில் கரைத்து பாகுடன் சேர்த்து நன்கு ஆற விடவும். பின் முட்டை அடிகருவி அல்லது கேக் அடி கருவியினால் நன்றாக அடிக்கவும் பின் நுரையாக இறுகும் பருவத்தில் கலரிங் எலுமிச்சம் புளியைச் சேர்த்து பின் ஒரு தட்டில் கோன் பிளவரை லேசாக தூவி அத்தட்டில் கலவையை ஊற்றி குளிரூட்டியில் வைக்கவும் அல்லது தனணி பாத்திரத்தின் மேல் வைக்கவும்
(35gWմւյ:- (அடிகருவியை கலவையிலிருந்து எடுக்கும் போது கலவை சிந்தாமல் இருப்பதே மாளம்மலோவின் பதமாகும்.)
48. சொக்லெட் ஜஸ்கிறீம்
தேவையான பொருட்கள் :-
ரின் பால் 1 ரின்
தண்ணீர் - 1/2 foi பால்மா 2 (ഥ. சீனி 2 மே.க ஜெலற்றீன் - 2 தே.க கொக்கோப்பவுடர் - 2 தே.க இளஞ்சூட்டு நீர் - 1. கப்

31
up602/p :-
ரின் பால் 1/2 ரின் தனணிர் சீனி இவற்றைக் கரைக்கவும், பாலிமா கொக்கோப்பவுடர் இவற்றை /2 கப் நீரில் கரைத்து வடித்து பலுடன் கலந்து குடாக்கவும். (கொதிக்கத் தேவையில்லை) பின் ஜெலற்றினை /2 கடி நீரில் கரைத்து புலுடன் கலந்து வனிலாவையும் சேர்த்து கலவை ஆரிபுதும் த அடித்து குளிரூட்டியில் வைக்கவும் மீணடும். இரணடு அல்லது மூன்று தடவைகள், 3மணித்தியாலங்களுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து அடிகருவியினால் நன்கு அடித்து திரும்பவும் குளிரூட்டவும் (விரம்பினால் முந்திரிகைவற்றல் சேர்க்கவும்)
49. வனிலா ஜஸ்கிறீம்
தேவையான பொருட்கள் :-
sí
ரின் பால் - (ரின்
தணிணிர் ! /2 ήoή
பால்மா 2 மே. க
虚af} 2 மே. க
கஸ்ரட்பவுடர் 2 தே. க வனிலா 1 தே. க இளஞ் சுடான நீர் - /2 asů
ய்முறை :-
ரின் பால் தர்ைணிர், சீனி இவற்றைக் கரைக்கவும் பாஸ்மாவை இளஞ்சூடான நீரில் கரைத்து வடித்து பாலுடன் சேர்த்து குடாக்கவும் பின் களப்ரட் பவுடரை சிறிதளவு நீர் சேர்த்துக் கரைத்து பாலுடன் கலக்கி இறக்கி அறவிடவும் அத்துடன் வணிலாவையும் சேர்த்து அடிகருவியினால் அடித்து குளிரூட்டியில் வைக்கவும் திரும்பவும் இரணடு மூன்று தடவைகள் எடுத்து அடித்துக் குளிரூட்டவும்,

Page 20
32
50. வட்டிலப்பம் தேவையான பொருட்கள்:-
கருப்பட்டி 500 கிராம் முட்டை me 6 தேங்காய்ப் பால் - 1 கப் ஏலப் பொடி uN 1 தே.க பட்டர் - 1 தே. க
செய்முறை :-
இறுக்கமான தேங்காய்ப் பாலில் கருப்பட்டியைச் சேர்த்துக் கரைத்து வடிக்கவும். முட்டையை நுரைவரக் கூடியதாக நண்கு அடிக்கவும். பின் கருப்பட்டிக் கரைசலுடன் முட்டைக்கலவையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து நன்கு அடித்து ஏலத்தையும் சேர்த்துக் கொள்ளவும் பின் பட்டர் பூசிய பாத்திரத்திலிஊற்றி நீராவியில் அவித்தெடுக்கவும். (பாத்திரத்தின் மேல் ஒயில் பேப்பரினால் மூடிக் கட்டி % மணிநேரம்
அவிக்கவும்)
51. கரமல் புடிங்
தேவையான பொருட்கள் :-
முட்டை awan 5 nai Laos 1 ரின் சீனி 2 மே. க வனிலா 1 தே.க
செய்முறை :-
முட்டையை நன்கு அடிக்கவும் பின் பால்ை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு நன்கு அடித்து வனிலாவையும் சேர்த்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை குடேற்றி அக் கரமலை பாத்திரத்தின் உட்ப7கம் முழுவதும் பரவிப் பூசி அப்பாத்திரத்திலேயே கலவையை ஊற்றி நீராவியில் அவித்தெடுக்கவும். (பாத்திரத்தின் மேல் ஒயில் பேப்பரினால் மூடிக் கட்டி அவிக்கவும்)

33 52. கோப்பி புடிங்
தேவையான பொருட்கள் :-
ரின் பால்
முட்டை 5 தடிப்பான கோப்பி - 1கப் ஜெலற்றீன் - I . & வனிலா 1 தே. க தணிணிர் 1/2 fil
செய்முறை :-
ரிண்பாலுடன் ஒரு ரின் தண்ணீர் கலந்து கொதிக்கவைத்து இறக்கி /2 கப் தணிணிரில் ஜெலற்ரீனைக் கரைத்து பாலுடன் கலக்குக முட்டையை நன்றாக நுரைவரும் வரை அடித்து கோப்பியையும் சேர்த்து அடித்து பற்கலவையுடன் சேர்த்து வணிலாவையும் விட்டு நன்கு கலந்து குளிரூட்டியில் வைத்தல் வேணடும்.
53. சொக்லெட் புடிங்
தேவையான பொருட்கள் :-
ரின் பால் Iரின்
முட்டை 4 கொக்கோபவுடர் - 1 மே.க வணிலா - 1. தே. க
சுடு தண்ணி m % கப்

Page 21
34
செய்முறை :-
முட்டையை நுரை வரக் கூடியதாக அடிக்கவும். கொக்கோபவுடரை 1/2 கப் சுடுநீரில் கரைத்து வடிக்கவும், ரிண்பாலுடன் அடித்த முட்டை, கொக்கோ வனிலா இவற்றைக் கலந்து அடித்து எண்ணெய் பூசிய பாத்திரத்தில் ஊற்றி நீராவியில் அவித்தெடுக்கவும்.
54. பிஸ்கட் புடிங்
தேவையான பொருட்கள் :-
பிஸ்கட் - 250 கிராம் பட்டர் - 250 கிராம் ど50f - 250 கிராம் முட்டை 2
பால் /2 கோப்பை வனிலா 1 தே. க கொக்கோபவுடர் - 9665 முந்திரிப்பருப்பு 966) is
செய்முறை :-
பட்டரையும் சீனியையும் நன்றாக அடிக்கவும் முட்டையும் சிறிது பாலையும் அதனுடன சேர்த்து அடித்து வனிலாவையும் கொக்கோபவுடரையும் சேர்க்கவும் (விரும்பினால் கலவையை இரண்டாகப் பிரித்து ஒருபகுதிக்கு கொக்கோ பவுடரும் மற்றைய பகுதிக்கு விரும்பிய நிறத்தைச் சேர்க்கலாம்) பின் ஒரு பாத்திரத்தின் அடியில் பிளப்கட்டை பரவலாக அடுக்கி (கிரீம் அல்லாத பிளப்கட் உகந்தது) அதன் மேலி சிறிது பாலை பரவலாக ஊற்றி மேல் கிரீம் கலவையை ஊற்றி பரவி விடவும் பின் திரும்பவும் பிளப்கட்டை அடுக்கி பாலை விட்டு கிரீம் கலவையை ஊற்றி பரவவும். இவ்வாறே மாறிமாறி கலவை முடியும் வரை செய்து மேலே ஒடித்த முந்திரிப்பருப்பைத் தூவி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

35 55. மாஸ்மலோ புடிங்
தேவையான பொருட்கள் :-
of Am 1 கப்
fi f 11/2 கப்
முட்டை ... m. 4
ஜெலற்றீண் 1/2 மே.க
வனிலா 1 தே.க செய்முறை :-
சீனியை கப் நீர் சேர்த்து நூற்பதம் வரை காய்ச்சி இறக்கவும் ஜெலற்றினை 1/2 கப் நீரில் கரைத்து சீனிக்கரைசலுடன் கலக்கவும் முட்டை வெணிகருவை நன்றாக அடித்து கரைசல் ஆறிய பின் கலந்து அடிக்கவும் கலவை தடிப்பாக வரும் வரை அடித்து வணிலாவையும் கலந்து குளிரூட்டியில் வைக்கவும்.
56. பழச்சலாது
தேவையான பொருட்கள் :-
அன்னாசிப்பழம் - மாம்பழம் 3 வாழைப்பழம் annes 6 பப்பாசிப்பழம் ,ستمبر எலுமிச்சம் பழம் - 1. முந்திரிகைவற்றல் - 50 கிராம்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
கஸ்ரட் கூழ் :-
களப்ரட் பவுடர் - 2 தே.க ரின் பால் 3 மே.க,
i Gof 1 மே.க x 1/4 கப்"

Page 22
--: at(p60pZpجی
பழங்களைச் சுத்தம் செய்து வி அதுண்டுகளாக வெட்டி வேறு வேறாக சீனியைச் சேர்த்துச் சிறிதளவு நீர் பருவத்தில் களப்ரட்டவுடரை சிறிதள6 இறக்கி கலவை ஆறியதும் வெட முந்திரிகை வற்றல், முந்திரிப்பருப்பு சேர்த்து களப்ரட் கூழையும் சிறிது சு நேரம் குளிரூட்டியில் வைத்துப் பர்
57. அன்னாசிப்
தேவையான பொருட்கள் :-
அன்னாசிப்பழத்துண்டுக
if of t
ஜெலற்றின் எலுமிச்சம்பழச்சாறு
-- ہم tp602pھی
அன்னாசிப்பழத்துண்டுகளை மிக்கிமி மேல் சுத்தமான மெல்லிய துணிை அடித்த பழக்கலவையை விட்டு பழ வடிகட்டிய பழச்சற்றுடன் சீனியைச்ச்ே % கப் தண்ணீரில் கரைத்து அக்கை சேர்த்துக் கலக்கி குளிரூட்டியில் உ6

நம்பிய வடிவங்களில் சிறு சிறு வைத்துக் கொள்வும் கிண்பலுடன்
சேர்த்துக் காய்ச்சவும் இறுகும் y நீரில் கரைத்து சேர்த்துக் தாய்ச்சி டிய பழங்களை ஒன்று சேர்த்து எலுமிச்சம் புளி இவற்றையும் சிறிதாக ஊற்றி நன்கு கிளறி சிறிது மாறலாம்.
பழ ஜெலி
ள் as 500 கிராம்
350 கிராம்
apo 2 தே.க
2 தே. க
லிட்டு அடித்து ஒருபத்திரத்தின்
ய விரித்து அத்துணிையின் மேல் ச்ெசாற்றை வடிய விடவும். பின் சித்து கரைக்கவும் ஜெRற்றினை ரசலையுமி எலுமிச்சம் சற்றையும் றைய வைக்கவும்.