கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மின்னாமல் முழங்காமல் வந்த அழைப்பு

Page 1
மின்னுமல் வந்த அழை
G66f கலைச்செல்வன்
 

மல் 95. T LPLP }ப்பு!
|TLD ண்பர் குழ Б

Page 2
எமது மகனின் மரணச் சடங்கில் பங்குகொண்டவர்களுக்கும், தபால் தந்தி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், சகலவிதமான உதவி ஒத்தாசை புரிந்தவர்களுக்கும், இந்நூலே வெளியிட்டுதவிய கலைச்செல்வனின் நண்பர் குழாத்துக்கும், இந்நூலுக்கு முகப்பு ஒவியம் வரைந்து வழங்கிய திரு. கோ. கைலாசநாதன் அவர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேம்.
- பெற்றர்

*こ0}<ニー編)<ニー")<コ* <コ豊)<ニ*}<二つ。)<コ。闘ーエ。
செல்வன்
இ. கலைச்செல்வன்
Os
0<コ。
தோற்றம்: 23-10-65 மறைவு: 15-2-84
eLSLSLLLLLSqe 0SLSSSLSJSuSLLLSLeYSJJSYLTSLS0SSJ0SSJJS0LLJSE 0SJL0
இந்நூல் செல்வன் இ. கலைச்செல்வன் அவர்களின் நினைவாக வெளியிடப்பட்டது.

Page 3
于Tú 5 i (Lp to
டிவு இப்போது எமது சக திே சொந்தம் பாராட்டி, இரவு பகலாக எம்மோடு தங்கி நித்தம் அவனுக்கு
கும்மாளம் விளேயாட்டு.
நாம் போகும் பாதையெல்லாம் தட்டு மறித்துத்
தடுத்து விளேயாடுகிருன். ஆட்டத்தில் வல்ல áfuajág手甲叫四 வெற்றிக்குமேல் வெற்றி ஈட்டிக்குவிக்கின்றன்.
வெட்டுண்டு வீழ்ந்தவர்கள் வெடிபட்டு வீழ்ந்தவர்கள் எரியும் நெருப்பினிலே சுருண்டு மடிந்தவர்கள் பட்டுவிட்டோர் பட்டியலோ & திண்டுகொண்டு போகிறது.
என்ருலும்
நமோடு அவனுக்குப் பிணைப்போ பெரும்பிணைப்பு ஒரே இலையில் நாங்கள் ஒன் ஒரே பாயில் நாங்கள் ஒட்டி : கை கோர்த்துக்கொண்டு கை
சாவு எமது சகதோழன் இப்

நாழன்
நின்று
நக உண்ணுகிருேம் உறங்குகிருேம். _விதி சுற்றுகிருேம்
போது

Page 4
()
அவன் ஒரு இளேஞன் பதினெட்டு வயது நிரம்பி வழிந்தது வெண்ணெய் திரண்டுவரும் பருவம் இவ்வேளே
தாழி உடையுமென் ருல் தாங்காது சமுதாயம்.
உயர்தரப் பரீட்சைப் படிகளில் நிற்பவன் நாளே வழிகாட்டும் வீரனுய் வளரப் போறவன் அவமாக மண்ணுக்கு இரத்தத்தைக் கொட்டிச் சவமாகக் கிடப்பதனைச் சமுதாயம் பொறுக்காது.
எதிர்காலச் சமுதாய ஏற்றத்தை 666 இலட்சியம் மூக்கெடுத்து முளே கொள்ளும் பருவத்தில் இளைஞர் உயிர் தேடி எமன் கைது செய்தால் இயற்கை பொறுத்திடுமோ.
வானம் அழுதழுது வாய் உலர்ந்து போனதுவே! துயர் கவ்விப்பயிரினங்கள் தலைதூங்கி நின்றனவே!
இருள் எங்கும் சூழ்ந்து முற்றுகை இடுகின்ற நேரம் لونیشیا {ویح
விதி விளக்கெல்லாம்
அணிவகுத்து
ஆயத்தமாய் நின்றுகொண்டிருந்தன.
அவ்வேளை
தளம்பித் தள்ளாடி
கண்மூடி
வளம்மாறி
ஓடிவந்த வாகனத்தில்
எமன் ஏறி வந்தான்.

3
எமன் ஏறிவந்த எண்னை வாகனம் மின் தூணில் மோதியது அதிர்ந்தது விள்க்கு
அவ்வளவில்
வல்பு சுட்டு ஒளி அணைந்து போயிற்று!
மேனி எல்லாம் பொன்விளைந்து புகழ்பரப்பும்கோலம் சில்லேறி
உருக்குலைந்து
கிடக்கின்ற செய்தி
திக்கெல்லாம் பரவியது
திரண்டு இளைஞர் கூடி
மொட்டாக்கில் கிடக்கின்ற
சடலத்தைக் கண்டு
கதறி அழுதார்கள்
தோளோடு தோள் நின்று து2ணநிற்பாய்என்று
நம்பி இருந்த எம்மை நடுத்தெருவில்
நிற்கவைத்தாய்
என்று அழுதார்கள்
கைவளமாய் ஒரமாய் வந்த கலைஞனே குடிவெறியில் வாகனத்தை வளம்மாறி ஒட்டி கொன்றுவிட்டார் கொடுமை இது!! என்று கொதித்தார்கள்.
கொழுத்த முதலாளி என்றல் தர்மமும் குலேநடுக்கம் கொள்ளுமாமோ.

Page 5
4
கத்தையாய் காசை அள்ளி வீசினுல் அதிகாரிகள் விலைபோகலாம் பொய்யை மெய் ஆக்கலாம் மெய்யைப் பொய் ஆக்கலாம்
ஆனல் அறத்தை விலைக்கு வாங்கமுடியுமோ?
பணம் சுரக்கும் ஊற்று
நொடிப்போதில்
வரண்டு
வழம் இழந்து
சுவடு அழிந்து மாயமாய் மறைந்தவர்கள் மண்ணில் ஏராளம்
பிறேக் இல்லை என்றல் பெருந்தெரு மட்டுமல்ல குறுக்கு ஒழுங்கைகூடக் குத்தகைதான் வண்டி
தன்னிட்டம் ஓடி ஆடுகாற் தூண்கள் மோத அவை பிளந்து வீழ துலா வீழ்ந்து முறிய நீர் அள்ளவந்த மங்கை
கண்கலங்கி வெறுங்குடத்தோடு வீடு திரும்பினுள்.

5
நீ எங்கு G6
கண்ணு நீ எங்? சென்ருய்
மீளாத் துயில் உன்னே ஆட்கொண்டது என்றவுடன்
ஆருத்துயர் 6T figy) LD ஆட்கொண்டுவிட்டதடா 鲇
கூடுநின்று இங்கு கூவிக்கதற ஆவி உனைத்தேடி தெருத்தெருவாய் ஒட பெற்றமனம் பித்துப்பிடித்து
சிெத்துப்பிழைப்பதே 虏 அறியமாட்டாயோ?
விடுவரும் வழியில்
உனக்கு
உடம்பு கனத்ததுவோ? சுமைபோட்டுடைத்து நீ இளைப்பாற என்ருே
குயவர்
LDLLE கட்டிவைத்தார்கள்?
சுமைதாங்கி பக்கத்தில் நிற்பதனே மறந்தனேயோ அதில் பத்திரமாய் இறக்கிவைத்து தூக்கிவர முடியாமல் போனது ஏன் கண்ணு?
வாசஜ வீசி
வாலிபப் பருவம்
சாதனைபுரியும் என்று
சமுதாயம் காத்திருக்க
உனக்கும் உதவாமல்
ஊருக்கும் உதவாமல் இரத்தமெல்லாம் மண்ணுக்குத் தாரைவார்த்து உயிரை நீ ஒப்படைத்த மாயம் என்ன?

Page 6
6
கண்ணிரால் உன்னைக் குளிப்பாட்டி வழி அனுப்ப வருவோர்க்கு வில் ட அளித்துப் போக என்றே செத்தபின்பும்
செழித்த முகத்தினிலே செந்தளிர்ப்புச் சிரிப்போடு நீ கிடந்தாய்?
சிவைெளிபாத ம8லஉச்சி ஏறி மடிப்பிச்சை இரந்து கருத்தரித்த நாள் முதலாய் தாயாக்கித் தரம் உயர்த்திவைத்து இன்று பேயாக்கி என்னைப் பிரிந்து நீ போனது என்ன?
மணவாளக் கோலம் பூண்டு பறை மேள்த்தோடு ஊர்வலமாய் நீ போன காட்சி உன்னைக் காதலித்த கன்னிதனைக் கதிகலங்க வைக்காதோ?
இழப்பிலே உடைநிதுள்ள தாய்மாரின் உள்ளத்தை எனக்கு உணர்த்திட வேண்டுமென்று எண்ணினுயோ?
இனி எனக்கு
ஏக்கம் பெருமூச்சு
நிந்தமாக்கி படத்தினிலே உஜனப் பார்த்துக் கண்ணீர் வழி என்று போய்விட்டாய் கண்ணு
குறிப்பு:
குயவர் மடம் - விபத்து நடந்து இடம்

காலமெலாம் நின்றுறைவன்
என் மகன் இறந்தானென்றல் இதையும் நான் நம்புவேனுே?
கண்ணன் இறந்திலன் நினைவாகிக் காலமெல்லாம் நின்றுறைவன்!
ਤੇ ਓ। உலவி மகிழ்ந்ததெல்லாம் வாடிச் சிறுத்து
GILDGör நினைவாகாதே.
என் இனிய கதைகேட்டு மகிழ்ந்ததெல்லாம் மண்ணுக்குச் சொல்வதற்கு
மறைந்தாயோ
STSir LDE (350.T.
- க. நாகலிங்கம்

Page 7
அவன் அமரன்!
அவனுக்கென்ன?
அழிது புரண்டாலும்
அவன் வரமாட்டான்!
எழுதுகோல் நடுங்குகிறது
எழுத்துக்களோ வரவில்ஃ ! பெற்று வளர்த்தோரை,
நட்டாற்றில் விட்டுவிட்டான்!
தாய் கதற,
தந்தையுமே சேர்ந்து அழ,
தம்பிமார் ஒலமிட,
தங்கையவள் துடிதுடிக்க,
அங்காலே சென்றுவிட்டான்! சுற்றத்தார் நண்பர் கதறச்
சுடுகாட்டில் பூத்துவிட்டான்
கூட்டமா அது?
அகிலமே வந்ததம்மா
வழியெங்கும் விழாக்கோலம்
வற்றிவிட்டது கண்ணிர்
பூதவுடல் கருகிப்
புனிதனுணுன்!
புகழென்ன புதினமென்ன
எல்லாமே சங்கமம்
வீதியிலே வந்த காலன்
விளையாட்டாய்ப்
பறித்துவிட்டான்
விடுதலையா? விண்ணுலகா?
of Ir Lριτοδοτιρτρ
கண்ணன் துரங்கிவிட் ான்
-திரு. ப. சிவப ாதசுந்தரம்

Q
இராமலிங்கம் கலைச்செல்வா உன்னே நினைக்கையிலே இதயங்கள் வெடிக்கின்றனவே! தோற்றம்: 28-10-1965 மறைவு: 15-2-1984
எம் எல்லோரது அன்பிற்கும், பாசத்திற்கும் அணிகலனுக விளங்கிய நண்பன் கலைச்செல்வா உனது திடீர் இழப்பு எம் இதயங்களைச் சுக்குநூருக்கி வெடிக்கச் செய்ன்கிறதே!
நண்பா! உன் இழப்பினே எம்மால் தாங்க முடிய வில்லையே! இவ்வளவு விரைவில் ஆருத்துயரில் எம் மையெல்லாம் பரிதவிக்கவிட்டுச் செல்வாய் என நாம் எண்ணியிருந்தோமா? நண்பா,
நேற்று நீ சிரித்தாய் இன்று நீ மெளனமானுய் நாளை தீநேமன வெல்வாய் நல்லதோர் உலகில் சேர்வாய்
உன் பிரிவால் துயருறும் ஆயிரக்கணக்கான இதயங்களுடன் இணைந்து எமது ஆழ்ந்த கண்ணிர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேம்.
உனது பிரிவால் துயருறும் உனது அன்புப் பெற்றேர்க்கும், சகோதரர்கட்கும், உறவினர்கட்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தினே தெரிவித்துக்கொள் ®ö໘ b.
உமது பிரிவால் துயருறும் சாவகச்சேரி இந்துக்கல்லூரி நண்பர்கள்

Page 8
10
கண்ணிர் அஞ்சலி செல்வன் இராமலிங்கம் கலேச்செல்வன்
மண்ணில் தோற்றம் 28-10-1965 விண்ணில் ஏற்றம் 15-2-1984
அன்பின் பிறப்பிடம் - ஆற்றலின் உறைவிடம் இன்ப நண்பன் இனிய பண்பினன் வன்சொல்லறியா வாய்மைத் தெய்வம் கன்னல் மொழியான் கலைச்செல்வன் அகால மரணமுற்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்ருேம்
தோன்ருமற் தோன்றுகின்ற தொடுவான மாய் - ஆழிக்குள் மறைந்திட்ட அமுத ஊற்ருய் - நமது நினேவென்னும் முற்றங் களிற் கனவுகளே எழுதிவைத்துக் - கற்பனைக் கோலமாய் மாறிப்போன கலைச்செல்வன் னுக்கு எம் கண்ணிர் அஞ்சலிகள் உரித் தாகுக
தோட்டமிட்டு பயிர் வளர்த்து - ஏற்றமிட்டு நீரிறைத்து - பயிர்விளைவை எதிர்பார்த்த நேரத்திலே - தோட்டத்தையே அழித்து விட்ட இறைவனின் செயல்கண்டு இரத்தக் கண்ணிர் வடிக்கின்ருேம்.
பாருள்ளவரையும் -
பைந்தமிழ் நாடுள்ள வரையும் காருள்ள வரையும் - கடல் நீருள்ள வரையும் - கலைச்செல்வனின் நாமம் - நின்று - நிலைத்து - நீடித்து வாழும் அன்னுரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் நல்லருள் பாலிக்கட்டும்
உயர்தர வகுப்பு மாணவ நண்பர்கள்
五岛母5 一、五母&6
 

11 கண்ணிர் அஞ்சலி
அன்புச் செல்வன் இராமலிங்கம் கலைச்செல்வன் கலந்தனன் சோதியில்
மின்னுமல் முழங்காமல் வந்த அழைப்போ?
15-2-84 புதன்கிழமை கொட்டும் மழையில் கலைக்கோயில் புகுந்து நின்றம்! மாலே தெய்வவான் புகுந்து தேவர் விருந்தானுய்
நின் அன்புகாட்டும் பண்பும் அமைதியான சுபாவமும் கலே பயில் ஆர்வமும் கண்டு மகிழ்ந்தோம். இன்று நின். கண்டு கலங்கி நிற்கவைத்த காலன் வாழ்ந்து போகட்டும்.
நின் ஆன்மா சாந்திபெற வணங்குகின்றேம்.
சாந்தி சாந்திய சாந்திய
மண்ணில்: 28-10-65 விண்ணில் 15-2-84
நண்பர்கள் யாழ் இத்துக்கல்லூரி

Page 9
說
12
ளி ஏற்றிவைத்திடுவம்
நேற்று மாலே பொழுது மறையும்போதுதானே நீயும் மறைந்தாய் இன்று காலே பொழுது உதயமாகியும் நீ உதயமாகவில்லையே
கண்ணு நீ கொலு இருந்த பொற்கோவில் நொடிப்பொழுதில் வெறிச்சேரடி. என்றென்றும் நிரப்பமுடியாத வெற்றிடமாகி. இருள் செறிந்து கிடப்பதை நீ அறியமாட்டாயோ?
மகன் என்றும் மருமகன் என்றும் அண்ணன் என்றும் தம்பி என்றும் மைத்துனன் நண்பன் என்றும்
மாணு க்கன் அன்பன் என்றும் உள்ள்ங்கள் தோறும் நீ வரைந்த ஓவியங்கள் மங்கி மறையாமல்
ஒளி ஏற்றி வைத்திடுவம்
நினைவினிலே உனது உருவைச் சிலையாகச் செதுக்கி கண்ணிரால் அதன் திருமேனி கழுவி முத்தங்கள் பொழிந்து திருப்பாதம் அலங்கரித்து என்றென்றும்
கண்ணு கண்ணு? என்று அர்ச்சித்து வாழ்ந்திடுவம்
- சமர்ப்பிப்பவர் ஆ. விஜயபாலன்