கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கவிதை 1994.04-05

Page 1
250 S0
இளங்கவிஞர்களுக்கான
இருதிங்கள் ஏடு
சித்திரை - வைகாசி
莎@
கிஷ்வர்
பாகிஸ்த
ஒரு ஆ ஒழி குழி இது ரே குழந்தை குழந்தை இன்து தி தன்னைே
ಶ್ರೆàಸr மீரக்குதி:
ஒரு சிட $ଽt ଷ୍ଟିନ [ସ୍ପିଣୀ ଶy # குதிரை குதிரைன் தன்னைத் ρτ ντρίξ
எஜழTT ge fly |tf ।
RETT JITF
தமிழில்: நன்றி
1994

ஆசிரியர் :
அ, ரேசுராசா
! 5005
E ஹீத்
5лгgäт )
இகுதிரையின் மீது
த்தை ஆடுகிறது
க் குதிரை
பின் ஸ்பரிசம் அறியாதது குதிரையை அடிக்கிறான்
தமையைக் கண்டு
ய கெச்சிக் கொள்கிரான்
வளர்ந்து பெரியவனாகிரான்
நரசில் மீண்டும் சவாரி செய்கிறான்.
ங்கின் மூலக்
ாகையை அறிவிக்கிறான்.
ழிந்ததும்
உருமாறுகிரது
ப அடிப்பவன்
தானே மெச்சிக் கொள்கிரவன்
லயே இருக்கிறான்:
TT
திெப்பவனாக
T
எஸ். வி. ராஜதுரை, வ. கிதா. மூன்றாம் உலகக் கவிதைகள்
விலை 5 - n n

Page 2
ി ஒருவர்: “பத்திரிகை முடிஞ்சு தோ’
மற்றவர்: “பத்திரிகை முடிஞ்சுது என்று அறிவித்த்ல் மாட்டியிட்டாங்க.”*
பாடசாலைப் புத்தகங்கள்
பாடசாலை உபகரணங்கள் இந்திய இலங்கைச் சஞ்சிகைகள்
புத்தகங்கள்
விடுதலைப் புலிகள் இயக்க வெளியீடுகள்
அனைத்தும் பெற்றுக்கொள்ள
"மொடேர்ன் ஸ்ரோர்ஸ்”
பஸ் நிலையம், நெல்லியடி, கரவெட்டி
YAIKUTHI
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
"இளமைக் குருகி எதிர்காலத்தின் சனலைமூட்டும்: விழித்த வாலிபம் நடைபோடுகுது!"
- யூனி, யூரீ. நோக்கு
இளங்கவிஞர்களின் ஆற்றல்கள்
கவிதை
இளங்கவிஞர்களுக்கான
இத்திரை - வைகாசி 1994 காலநிர்ப்பந்தத்துக்கியையதேசிய விடுதலைப் போராட்டம் சார்ந்த ஆக்கங்களுக்கு ‘கவிதை முக்கியத் துவம் கொடுக்கும்.
அதேவேளை, வாழ்வின் ஏனைய பரிமாணங்களை வெளிக்காட்டும்
வெளிவருவகற்குக் களங்கள்
இருதிங்கள் ஏடு §â?
; காலத்தேவையைப் பூர்த்தி Q4°ú யவே கவிதை இதழ் வெளிவரு கிறது.
இதழின் பெரும்பகுதி இளைஞருக்
தேர் : 1 குரியது; ஏனையோரின் ஆக்கங்கள் மிகுதிப்பக்கங்களில் இடம்பெறும்.
26)T : li கொடுத்தல் - பெறுதல் ஆகிய செயற்பாடுகளின் நிகழ்களமாக ‘கவிதை"யின் ஒவ்வோர் இதழும் அமையும்
படைப்புகளிலும் கவிதை அக்கறை suff: கொள்கிறது.
; ஏனெனில்,மனிதனின்
ՓՊք அ. யேசுராசா மொத்த வாழ்வனுபவத்தின் வெளிப் பாடாக "கலை - இலக்கியம் அமை கிறதெனக் கவிதை நம்புகிறது.
மனப்பாதிப்புக்களிலும் -
உணர்வு வீச்சும் கலை ஆளுமை யும்கொண்ட இளைய தலைமுறை யினரை வளர்த்தெடுப்பதில் - சக பயணிகளாக இணைந்து கொள்ள - முன் வருவோர் யாரையும் வாஞ்சை யுடன் அனைத்துக்கொள்ள, * கவிதை" காத்திருக்கிறது!
: மனநெருக்கடிகளிலும் - ; உண்மைக் கலை வேர்கொள்
கிறது.
1, ஒடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்.
கவிதை * 1

Page 3
LLLLLSLLLLSSLLSLLLLSSSSSSSLLLLLLLLLLLLLLLLLSLLSSLLSSLSLSLS
சுயத்தை வலியுறுத்த
இருப்பை நீச்சயப்படுத்த
எஸ். உமாஜிப்ரான்
இனவாதம் கொப்பளிக்கும் - ஆயுத முனைக்கு சுயக்தை இழந்து - இறப்பின் விளிம்பில் நிச்சயமற்ற என் இருப்பு
மரணத்தை எப்போதும் மடிமீது சுமந்தபடி நாட்களின் நகர்வு
உயிரிழத்தலின் கொடூரம் எண் ணங்களெல்லாம் வியாபித்து அச்சமூட்ட - பணிந்து போதல் மற்றும் - அடி தொழுது வாழ்தலிலேயே விருப்பு.
மரணம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட ஒன்றானாலும் வாழ்தல் மீதான பிரியம்
"சுயத்தை வலியுறுத்தலில் இறப்பை எதிரிகொள்ள மறுதலிக்கிறது.
ஆனால் - இந்தமண்ணின் இரத்தம் தோய்ந்த நிகழ்வுகள் இறப்பின் மீதான என்பயத்தைப் பரிகசிக்கிறது. வரையறுக்கப்பட்ட காற்றை திணறலோடு சுவாசிக்கச் சபிக்கப்பட்ட எமக்கு இரத்தவெடில் நிறைந்த காற்றானாலும் நெஞ்சு நிறைய இழுத்து - நாம் நிம்மதியாய்ச் சுவாசிப்பதற்காய் நித்தம் மூச்சிழந்து போகும் பிஞ்சு முகங்களது இறப் பின் முனைகள் - என் நெஞ்சைக் குதறுகின்றன.
இருள்சூழ்ந்த எம் இருப்பின் மீது வெளிச்ச விழுதிறக்க -
2 懿 கவிதை

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLL
சிறைப்படுத்தப்பட்ட சூரியனைத் தேடுதலில் நித்தம் குருதி குளித்துக் கருகி விழும் இளங்குருத்துக்களின் ஈக இறப்புக்கள் - என் இதயத்தின் மீது சம்மட்டி கொண்டு இடிக்கின்றன.
பேச்சிழத்தலை மறுத்து மூச்சிழந்தவர் முன் சுயமிழ்ந்த வாழ்தலை நேசித்த எனையெண்ணி விழித்தக் கொண்ட என்னுடைய *நான்" வெட்கித் தலை குனிகிறது; இறப்புப் பற்றிய என் பயங்கள் இறந்து விழுகின்றன.
மரணத்தை எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தோடு என் சுயத்தை வலியுறுத்த - இருப்பை நிச்சயப்படுத்த குருதி தோய்ந்த சுவடுகள் வழியே விடியலின் இலக்கு நோக்கி
நானும் நடக்கிறேன் - இந்தத் தேசத்தின் விடிவுக்காய்...!
צר צל
விழிப்பு
நல்லூர் தாஸ்
அவதானமாய் - மிகக் கவனமாய் - ஒவ்வொரு 9) գ40այացծ எடுத்து வைப்போம். இது - வரலாறு செல்லும் வழி1 இந்தப் பாதையை நாம்
மறுபடியும் கட்க்க முடியாது
4.
கவிதை 率 8

Page 4
LLLLLLLLLLLLLLLLLLLmLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மூன்றாம் மண்டலத்தின் காயப்பட்ட மண்ணிலிருந்து.
இயல்வானன்
இந்த ஆண்டு குடும்பத்தினர்க்கானதாம்! ஐ. நா. பிரகடனம் காதைக் கிழிக்கிறது எனது முற்றத்தில் முகம் தழுவ முடியவில்லை. கறுத்துப் போய் இதயம் கன்றிப் போய் வயிறு.
கடந்த இரவுகளில் எனது உறவுகள் தொலைந்தன எங்களுக்குள் அந்நியம் வேர் விட்ட நினைவுடன் நான்.
இருளின் கருமைக்குள் எல்லாம் அரங்கேற புலர்ந்த பொழுதில் நான் தூர விரட்டப்பட்டேன். முகம் மலர்த்தும் எனது முற்றத்தில் அந்நிய முகங்கள். அவர்தம் கரங்களில் உயிர்பறி கலன்கள். உறவுகள் பிளந்தன! கிழட்டு அம்மாவின் கால்கள்
4 * கவிதை

LLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
அகதிக் கொட்டிலுக்குள். அக்காவும் அத்தானும் அப்படியே அப்பால். அண்ணன்மாரோ கடல் கடந்து மேற்குலகில். வள்ளம் சிலருடன் இந்தியா நோக்கி. எங்களுக்குள் அந்நியம் வேர் விட்ட நினைவுடன் நான்.
இடையிடை கடிதங்கள் உறவை ஒட்டி வரும் கிழிபடும் அதற்குள் காய்ந்த குருதி வேர்கள் இல்லாது கிளைகள் பரப்பினோம் உலகமெல்லாம் நிறைந்து உலகமில்லா நாங்கள்! ஐ. நா. பிரகடனம் காதைக் கிழிக்கிறது.
எனது மண்ணைப் பிடித்தவன் எனது உறவுகளைத் தொலைத்தவன் என் மீது
ரவைகளைப் பொழிகிறான். எனது இருப்பை நான் பரிசீலிக்க வேண்டும். குழி விழுந்த எனது ஒட்டைகளை அடைக்க வேண்டும். சாம்பல் படர்ந்த மண்ணின் பசளையில் நானொரு
கவிதை * 5

Page 5
LLLLSLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLL
பயிர் வளர்க்க வேண்டும் அதன் பின்தான் எனது உறவுகளைத் தேடவேண்டும். கறுத்துப் போய் இதயம் கன்றிப் போய் வயிறு ஐ. நா. பிரகடனமென் காதைக் கிழிக்கிறது.
ロ ロ
மூன்றாம் மண்டலத்தின் மூலையிலொரு காயப்பட்ட மண்ணிலிருந்து குரல் கொடுக்கிறேன்.
எனக்கு வேண்டும் எனது மண்! எனக்கு வேண்டும் எனதுமொழி! எனக்கு வேண்டும் எனது உறவுகள்!!
女 女
கால்கள் பதித்தனர் களத்தை நோக்கி
காவலூர் ரவி
பல்கலை கற்கப் ucrofo 67 ocárpovi பாதி வழியில் பாசறைநோக்கி - விடுதலை வழியில். ஆம், காலத் தேவையை நிறைவு செய்ய கால்கள் பதித்தனர் களத்தை நோக்கி !
6 率 கவிதை

LLLLLLLLLLSLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLS
LIöi6))LDI LI3f
செ. பெர. சிவனேசு
அம்மா,
எனது அன்னை நிலமே மனிதப் பாதங்களை மடியில் சுமப்பவளே மலை எனும் முலைதனை மார்பினில் தாங்க கொடைதான் இலையே உனக்கு ஏதம்மா இயற்கையின் ஒரவஞ்சனை! அருவிப்பால் அருந்த வகையற்றுனது வயற்குழந்தைகள் வாடிவதங்குது ஏதம்மா கொடுமை - ஊட்டமற்று நோஞ்சானாகுது ஏதய மா நீதி!
ஆனாலும், முன்பொரு காலம் அழகிதான் - பசுமைப் புடவையில் கண்களைக் கெளவும் எழிலும் செழிப்பும்
-9|ւ-ւ-n !
பார்த்தான் பார் இயற்கை; பரிசு பரிசாய் குளிர்மைப் பெருங் கொடையை வாரி வாரித் தந்தான். பாரி பாரிதான் அப்போதவன். ஆனால் ஐயய்யோ, எமதுரதராகினர் உன் மனிதக் குழந்தைகள் - கோடரி தூக்கினர்! தறித்துக் குவிந்தவை மரங்களா? மனிதரும் சேர்ந்த உன் குழந்தைகளை எண்ணி வான்மகள் நோக்கி ஏந்திய gd GõT 609595 GMT ÈL DIT ! அறுத்து எறிந்தது பசுமையையா?
கவிதை * 7

Page 6
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
வான்மகள் மார்பினில் திரண்டு செழித்த முகில் முலையல்லோ!
அருமை அம்மா, எனது அன்னை நிலமே, இன்னும் எதைத்தான் கதைக்க!
女 女
எங்கள் 'சீவியம்
ஞா. கெனத்
கரித்துண்டு போல
நீண்ட கடல் கவிழ்த்து மூடிய கறிச்சட்டியாய் வானம் வெள்ளிகளின் முற்றான விலகல் பனிக்கட்டியின் உறைநிலையில் ஊர் -
ஆனால் மனங்கள் மட்டும் குப்பிவிளக்காய், நாய்களின் இரவுக் காவலில் எங்கள் பெயர்கள் கூப்பிடப்பட ‘விடியச் சோத்துக் கிண்ணி"யுடன் ஒரு பிரிவு.
தலைக்குமேல் கருக்கட்டிய அப்பா அம்மாக்களின் கடன்கள் சக் ஜீவன்கள். பசிகளைமட்டும் தீர்க்க ஆழக் கடலில் எம் பிஞ்சுப் பாதங்கள்
\8 * கவிதை

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
5TGOILD 56)6O155 JILDGJT LIl...
பவித்திரன்
சுருதி அறுந்து போயிற்றே! என் இதயத்து மனராக தந்திகளை மீட்டிட நினைந்தேன். சுதி பிசகி தொலைதூரம் விலகிற்றே! சுருதி அறுந்து போயிற்றே! தேடலில் சதா உழன்று நானோர் முகம் சிதைந்த மனிதனாய் இங்கே. நேற்றைய கனவுகளும் பிரமைகளும் என் மனவெளியில் முகம் காட்டி மறையும் எத்தனை நாள் துயில் நீத்திருப்பேன்! என்னருமைத் தோழமையீர்! எத்தனை நாள் துயில் நீத்திருப்பேன்! உணர்வுகள் துயில் கொள்ள முனைகையிலும் வார்த்தைகள் எழாது மெளனம் உறைகையிலும் துயில் தழுவா விழிகள் செயல் தர மறுக்கையிலும் பார்ததிருந்தேன் வெறுமனே வெறுவெளி மீட்டி பலகாலும் பலகாலும் இது நிகழும் புதிரிதுவோர் மனதின் நிலையாகும் மனதாறும் வார்த்தைகளாடி மகிழ்ந்திட நெஞ்சம் அவாவும்
எனினும் வார்த்தைகளும் அர்த்தத்தை இழந்தபடி இன்னமும் கூட வெறுமையைச் சுமந்தபடி காற்றில் அலைந்திட நான் விடேன் பேச்சற்றுப் பே7யினும் போகுக காற்றில் அலைந்திட
அர்த்தத்தை இழந்து வெற்றுச் சொற்களாய் திசை எங்கும் பரந்திட நான் விடேன்
கவிதை * 9

Page 7
SLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
பேச்சற்றுப் போயினும் போகுக
என்றோ ஒர் நாள்
சொல்லெறிந்து
வான எல்லை முழுதும் விரிவேன்; கானம் நனைந்து புதுமலராய் மலர்வேன்! என்றோ ஒர்நாள் இது நிகழும் அன்றே துயரும் தொலையும் இன்றோர் திருநாள் இதுவென மனமும் நனையும் .
☆ ☆
என்னுடைய தானியங்கள்
சத்தியபாலன்
நானும் நேசிப்பது சுதந்திரம்தான் -
எனினும் பழுதுற்ற இறக்கைகள். "பறத்தல்' மனசுள் தேங்கும் 560 631(1 00) - • • • •
சிறிதாய்
தத்தி நகர்ந்து இந்த நிலத்திலேயே எனக்கான தானியங்களைத் தேடுவேன் ஆம்! என்னுடைய தானியங்கள் இங்கேதான் சிதறிக் கிடக்குமென இன்னும் நம்புகிறேன்!
女 ☆
10 * கவிதை

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLL
இளந்திரையன்
உலகப் பரப்பில் கூடியதாய் உலகிற்கு உணவு தருவதாய் இன்னும் .இன்னும் அனைத்துமாகி நிற்பதாய்ச் சொல்லித் திரிவதில்லை.
தன்னை ஒளிகொடுப்பவன் வானுக்கழைக்கிறான் என்ற இறுமாப்பில்லை.
தான் வானத்தில் வலம் வருவதாய் பெருமை கொள்ளவில்லை.
மழையாகி தெருவோரம் குப்பையாய்க் கிடந்த கண் திறவாத குட்டியொன்றில் ஊத்தை தேய்த்துக் கொண்டிருந்தது! அதன் நாவில் தாய்ப்பாலாகத் தெறித்துக் கொண்டிருந்தது!
இருப்பிழந்து ஏதிலியாய் ஊர்முழுக்க பசிப்பொதியுடன் உயிர்காவித் திரியும் உடலம் ஒன்றிற்கு குடிக்க, குளிக்க தேனாகத் தூறிக்கொண்டிருந்தது!
நோயுற்று ஆவென்று வாய் பிளந்து வானத்திடம்
கவிதை * 11

Page 8
LLLLLLLLLSLLLLLSLLLLLL
வரங் கேட்டுப் படுத்திருந்த மண்மீது ** சேலைன் " ஆக ஏறிக்கொண்டிருந்தது!
பனித்துளிக் கலை அரங்கேறும் நுனி கருகி
பச்சையமிழந்திருந்த புல்லொன்றின் வாயில் உயிராக விழுந்து கொண்டிருந்தது!
இன்னொரு புறம் நெருப்பு சூடேற்றியபோது மீண்டும்.மீண்டும் வெப்பநிலையை முடுக்கிவிட்டபோது அது பொங்கி வழிந்து
நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தது!
女 女
* எழுச்சியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவன மட் டுமே கவிதைகள் ஆகிவிடும் என்பதை ஏற்றுக்கொள்வ தற்கில்லை, போர், பட்டினி, அரசு ஒடுக்குமுறை ஆகிய வற்றின் கீழ் அவதியுறும் மக்களின் மனோ நிலையை, குண்டுகளால் காயப்படுத்தப்பட்ட மண்ணின் வேத னையை, நம்பிக்கை - நம்பிக்கையின்மை ஆகியவற்றிற் கிடையே ஊசலாடும் ஒரு மக்களின் சோகத்தை வெளிப்படுத்தும் கவிதைகளும்கூட வரலாற்றின் மெய் யான, உறுதியான சாட்சியங்கள். *
- எஸ். வி. ராஜதுரை : வ. கீதா
12 * கவிதை
 

Ii LLLLLLLLmmLLLLLLSLSLSLLSSLSLLLLLSLLLLLSLLLLLS0LLSLLSLLLLLLLLLLLLLL
h6)600135' 35 Tilde G).
த.ஜெயசிலன்
காற்றுங் குலைந்திடித்துக் கனமொன்றுள்,
குடிகெடுக்கும்! கூற்றம் வெகுண்டிரைந்து கனவுகளைக் குழிபறிக்கும்! வீட்டைக் கடைத்தெருவை, வீதிகளைத் தேடி எழும். . * ஆட்டிலறி ஷெல் ' எங்கள் உயிர் வேரை உலுப்பி விழும்! நேற்றுவரை ஏன்.? ஓர் நிமிடத்தின் முன்னிருந்த ஏற்றமிகு வாழ்வு
எதிர்பாரா. துதிர்ந்துவிடும்! சாவு குடும்பத்தைச் சிதறடிக்கும்; ஒப்பாரி பாட உறவில்லாப் " பாடை வரும்; எரிகுண்டின் M f பாய்ச்சல் தருங் “ காய்ச்சல் " பீறிவரும்; இது வழமை! என்றாலும் . நீண்ட தெருவெல்லாம் நாம் நடப்போம்! துணிவுடனே
ஆண்ட பரம்பரை நாம் எறிகணைக்குள் பூப்பறிப்போம்! மாண்டு விழும் உரிமை மடைதிறக்க - உணர்வால்நாம் தீண்டுஞ் சிதைநெருப்பின் முன் - . மீண்டும் விழிசிவந்து. பூண்ட சபதத்தைப் புதுப்பிப்போம்! பணியோமாம்!
கவிதை x 13

Page 9
LLLLLL SLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLSLLLLLLLLS
என்னுடைய உறவுகள்!
ஆதிலட்சுமி சிவகுமார்
கண்சிமிட்டும் தாரகைகள் கண்களே திறக்காத நாய்க்குட்டி கலப்படமற்ற காற்று குளிர்ந்த நிலவு கூட்டித் தெளித்த முற்றம் . வீட்டுத் திண்ணையிலே வாழ்க்கையை இரைமீட்கும் ஆச்சி சிணுங்கிச் சிணுங்கிச் செல்லமாய் அழுகின்ற சிறுமி தென்னம் வட்டுக்குள் தன் தேகம் மறைத்துவிட்டு. குரலாலே மட்டும் என்னைக் கூவி அழைக்கின்ற புளளிக்குயில் அந்தரங்கமாய் என்னோடு மட்டும் பேசிக்கொள்கின்ற கவிதைகள்
நண்பனைப் போல . நல் ஆசானைப்போல நல்லவற்றை எடுத்துரைக்கும் புத்தகங்கள். !
པའི་ ཌ་
ஏனெனில், ஒரு பாடல் பொருள் கொள்வது அதன் இதயத்துடிப்பு வலுவானதாக இருக்கும் போதுதான்; அந்தப் பாடலைப் பாடிக் கொண்டே மடிகின்ற ஒருவனால் அது பாடப்படும் போதுதான். "ச :
- விக்ரர் யாரா ( சிலி)
14 * கவிதை

LLLLSSSLLL LLLLLLLSLLSLLLSLSLSLLLLSLLLSSLLLLSLSLLLLLLLSLLLLLSSSSSSSSSSLLLLLLSLSSLLLLLLSSLLLSLS
போலிச் சிலுவைகளைச் சுமத்தல்
LIT6ರಾbot Tutt5 €
நான் மிகத்துயர்ப்படுகிறேன்.
மைமற் காலத்தில் கடற்கரை ஒழுங்கை ஒன்றினூடு போனேன் தூரத்தில் தண்டவாளங்களைக் குறுக்கே மஞ்சள் நீலங்கலந்த வான் தொட்டது.
சில்வண்டுகளா
தும்பிகளா பட்டாம் பூச்சிகளா குறுக்கே பறக்கின்றன! சிறுவர்கள் தெருவில் நின்று விளையாடுகிறார்கள் யாரோ கிழவர்கள் எல்லாம் வாசல்களில் நின்று பின்னேரத்தை அனுபவிக்கின்றனர்.
நகர உழைச்சலில் எனக்குப் பகல்தூக்கத்தில் நெஞ்சடைப்பு வரும், ஏதோ குத்தும், முடிவுகள் எடுக்கத்துயர்ப்படுவேன். மத்தியானம் கூட காய்ச்சலில் கிடந்துவிட்டு வந்தேன் கராட்டி செய்யமுடியவில்லை; வியர்வை படவில்லை இப்டோ இங்கு போகிறேன்.
குளிர் பணித்த வெளிகளில்
தண்டவாள ஓரங்களில் நண்பர்களும் காதலர்களும் இருந்துகதைக்கிறபோது கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்.
பழையபடி "வாழ்வுக்கு" திரும்பியமாதிரி இருந்தது!
女
கவிதை * 15

Page 10
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLS
சுயரூபங்கள்
மைதிலி அருளையா
எல்லாமே முதிர்ந்த விசித்திரங்கள். சுய தரிசனங்கள். மிகக் கொடியவை அவை!
ஒவ்வொரு முகத்தின் பின்னும் எத்தனை வித மிருகங்கள். தினம் தினம் எத்தனை வித பிராண்டல்கள் .
நகக் கீறல்கள். சாயங்கள். சீழ்வடிந்து பொருக்குத்தட்டிப்போன காயங்கள்!
இரைதேடல் கவனத்துடனேயே ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு கணமும்..! எந்த நேரத்திலும்
எநத மிருகமும்
தாக்கலாம வார்த்தைப் பற்களால் குதறலாம் குரல்வளையை இறுக்கிப்பிடித்து நார்நாராய்க் கிழிக்கலாம் இது போல எதுவும் நடக்கலாம்.
அப்பாவி முகங்களின் பின் முட்டும் எருமை, படமெடுக்கும் ஸர்ப்பம், அட்டகாசமான முகங்களின் பின் சாதுவாய் அசைபோடும் பசு, கொஞ்சும் புறா, இருக்கலாம்.
இல்லாமலும்
இருக்கலாம்!
எனின்,
எந்த முகமூடியுள் எந்த மிருகமோ..?
☆ 女
16 * கவிதை

LLLLSSSLSLLLLLLLLLLLLLLLL LLSLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLSLLLLLSLLLLLLLLLLZYSLLLLLLLLZ
9-JIDT dŠIII J GiffJ. Gir
கவியமுதன்
இளம் தளிர்கள் பருவ நிலைகளைக் கடக்காமல் விடுதலைப் பயிருக்கு உரமாகின்றன.
தங்கள் வேலிகளினால்
எல்லையிட்டு அதனுள்ளே குறுகிக்கொண்ட இதயங்களிருக்க தேசத்தின் எல்லையையே தங்கள் இதயங்களுக்குள் இருத்திக் கொண்டவர்கள் இவர்கள்.
இவர்கள் விடியலில் விழிக்கப் போவதில்லைத்தான். ஆனால்,
விடியலே இவர்களால்தான் விழிக்கப்போகிறது.
சமாதிகளில் பிறந்திடும் சஞ்சீவிசள் இவர்கள்; மரணத்திலிருந்து சுதந்திர ஜனனத்தைச் செதுக்குகிற சிற்பிகள். உதிரத்தினால் கவிதை வடித்து வைகறையைப் படைப்பவர்கள்.
தேசத்தின் வாழ்நாளுக்காக தேகத்தின் ஆயுளை இழந்திடும்
இவர்களின் கல்லறைகளிலிருந்து கடன் வாங்கப்பட்டதுதான் - எங்கள் வாழ்க்கை!
☆
கவிதை * 17

Page 11
LLLLSLLLLLL
கவிஞர் சி. கருணாகரனுடன் நேர்காணல்
1981 ஆம் ஆண்டிலிருந்து எழுதும் சி. கருனா கரனின் கவிதைகள், பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. “வெளிச் சம்" இதழின் ஆசிரியர் குழுவிற் செயற்படும் இவருக்கு வயது 31.
() உங்கள் வாழ்க்கைப் பின்னணி பற்றி .
Q ஆழமான ஆன்மீகப் பற்றுணர்வும் இறுக்கமான சாதீய உணர்வும்கொண்ட குடும்பப் பின்னணியில், இயக்கச்சி என்ற மிகவும் பின்தங்கிய கிராமக்தில் பிறந்தேன் ஆனால் எனக்கு வாய்த்த அறிவியற் தொடர்புகளும், போராட்டத் துடனான ஈடுபாடும் இப்பின்னடைவுகளிலிருந்து எனக்குச் சரியானதொரு வாழ்க்கைமுறையைத் தந்தன. சிறுவயதில் கிடைத்த ஆன்மீக நெறிமுறைகளும், அவற்றின் ஒழுக்கமும் தந்சையாரின் வளர்ப்புமுறையும் இளமையிலேயே சமூக உணர்வுகளுக்கு வழிவகுக்கன. தகப்பனார் மூலமான பக்தி இலக்கியப் புகட்டுதல் என்பது, இன்றைய இலக்கிய ஈடுபாட் டுக்கு மூலமாயிற்று.
( ) கவிதையென எதைக் கருதுகிறீர்கள்? () தளை அறுந்த உணர்வுகளின் அழகியல் வெளிப்பாடு கவிதை
என்பதே என்கருக்து. இன்னும் சொன்னால் மிக இயல் பாக, நெகிழ்ச்சிமிக்க வெளிப்பாடாக இது பீறிடுகிறது.
நீங்கள் எவ்வாறு கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?
எப்படி வாய் பேசத் தொடங்கினேன்? எப்படி எங்களுடைய காதல் ஆ7ம்பமானது என்பதை இன்று எப்படி நினைவுக்குக் கொண்டுவரமுடியாதோ, அவ்விதமே எப்படிக் கவிதை எழுதி னேன் என்பதும் இது ஒரு ஞாபகம்கொள்ள முடியாத நினைவாகவே உள்ளது; இயல்பாகவே கவிதை எழுதினேன் எனலாம். ስ
18 * கவிதை

LLLLLLLLLLLLSSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLSLLLLLL
C)
メ
உங்களைக் கவர்ந்த கவிஞர்கள்..?
தமிழீழத்திலும், தமிழகத்திலும் இன்னும் உலகம் முழுவதி லும் எனப் பலரைச் சொல்லமுடியும். பெயர்களைக் குறிப் பிடக்கூடிய அளவுக்கு ஓரிருவரல்ல. ஆயினும் சுருக்கமாகச் சொன்னால், 'தன் கவிதைக்குத் தானே முதல் நேர்மையா ளராக இருக்கும் எல்லாக் கவிஞரையும்’ படிக்கும். போரிடும் இந்த மண்ணில் போராட்டக் கவிதைகளைப் போராளிகளே எழுதி வெளிப்படுத்தும்போது, நிறையப் பிடிக்கிறது. அவற்றில் பொய்மைக்கு இட மில்லையல்லவா?
உங்களுக்கு மிகவும் பிடித்த உங்களது கவிதை எது?
ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதக்தில் பிடிப்புக்குரியது தான். ஆனால், இதுவரை பிரசுரமானவற்றில் 'துயர் மனித ரும் துணைநடத்தலும் என்ற கவிதை நிறையப் பிடிக் கிறது; இது மல்லிகை இசழில் வெளிவந்தது இந்தக் கவிதை யின் இலகுதன்மையும், அதிலுள்ள நெகிழ்ச்சியும், மனித நேசிப்பும் பிடிப்புக்குரியதாகிறது. ஒரு சகிக்கமுடியாத துயர நிகழ்வின் உணர்வாக எழுந்த கவிதை இது.
சமகால தமிழீழ, தமிழகக் கவிதைகள் பற்றிய உங்கள் கருத் தைச் சொல்லுங்கள் தமிழீழக் கவிதைகள் வாழ்வு குறித்த தீவிர ஆவேசமான வையாக உள்ளன; எனினும் கலையம்சம் அழகியல் பற் றிய நெருடலுண்டு. தமிழகக் கவிதைகள் பெருமளவுக்கு அறிவியல் சார்ந்த வெளிப்பாடாக உள்ளதாகவே உணர முடிகின்றது.
உங்கள் அனுபவம் சார்ந்து, இளங்கவிஞர்களுக்கு என்ன கூறவிரும்பு கிறிர்கள்? நல்ல கவிதைகளை இனங் காணக்கூடியளவுக்கான தேடல். தமிழ்க் கவிதை மரபின் பரிச்சயம் என்பன அவசியமானவை. வெறுமனே கருத்துக்களை மட்டும் சொல்வதாக அல்லாது, ஆழமான மன உணர்வுகளின் நெகிழ்ச்சியாக - நேயப்பண்பு கொண்டதாகக் கவிதை வெளிப்படல் நன்று. வாழ்வின் சாரத்தைக் கவிதை கொண்டிருக்கவேண்டும்.
*கவிதை" இதழிடமிருந்து எவற்றை எதிர்பார்க்கிறீர்கள்? இன்றைய காலகட்டத்திற்கு இவ்விதழ் முக்கியம் வாய்ந்
தது; அதுபோலவே, இவ்விதழுக்கும் இன்றைய கால கட்டம் முக்கியமானதாய் அமைதல் வேண்டும்!
கவிதை * 19

Page 12
LLLLLLLLLLLLLSLLLLLSSSSLSLSLLLLLLLLLLLLLLLLLLLSLLLLSLSLLLLLLLLL
AA øypa ༽ · (65T8)IID 356)6);bj5 öT%D
கருணாகரன்
இன்று பெளர்ணமி பெளத்தர்களின் புனிதநாள் அதிகாலை துயில்கலைந்து புத்தரின் ஞாபகங்களுடன் இளமலர் கொய்து நீராடிப் புனிதமாக விஹாரைக்குச் செல்கிறார்கள் - போதிசத்வர் ஞானம்பெற்ற திருநாளல்லவா? பெளர்ணமிநாளை
<9s开
புனிதநாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அதனால், பள்ளி, அலுவலகம் அனைத்துக்கும் விடுதலை காலை புனித மலரெடுத்த நந்தாவதியும் றெஜினாவும்
விஹாரையில்
தங்களுடைய காதலர்கள் இராணுவத்திலிருந்து வீடுவந்து சேரவேண்டுயென்று கெஞ்சுகின்றனர்
சேபாலாவும் சோமாவதியும் தங்களுடைய பிள்ளைகள் எப்படியாகுவார்களோ வடக்கில் என
நடுங்கும் இதயத்துடன்
பெருகும் கண்ணிருடன் போதிசத்வரிடம் மன்றாடுகின்றனர் இராணுவத்தில் சேர அனுமதித்ததற்காக மன்னிபபுக் கருணைகூர இறைஞ்சுகின்றனர்.
2
பாதுகாப்பு அச்சுறுத்தலில் மிகக் கவனமாய்
20 * கவிதை

SLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLLLLLLLLLSLLLLLLSLLLLLL
அமைச்சர்சளும் நாட்டின் தலைவரும் இன்று, இந்தப் பெளர்ணமி நாளில் இலையுதிரும் வெள்ளரசின் கீழ் புதிதாக மெருகேற்றிய விஹாரையில் நான்கு பிரதம தேரோக்கள் "பிரித்’ ஒத சண்டையில் தாங்கள் வெல்ல வேண்டுமெனத் தியானிக் கின்றனர். துப்பாக்கியுடன் மெய்ப்பாதுகாவலர் சூழவும் நின்றிருக்க நாட்டின் தலைவர் பாதணியை மட்டும் கழற்றி வெளியே வைத்து பவ்வியமாக புத்தரின் கால்களில் வீழ்கின்றார்.
"வடபகுதியில் பெருமளவு பகுதியை இராணுவம் கைப்பற்ற வேண்டும்; பத்துப் பன்னிரண்டு செழிப்பான ஊர்கள் உடனடியாகக் கட்டுப்பாட்டில் வரவேண்டும்’ என்ற ஆசையை புத்தரின் தலையில் வைத்தார். விழிமூடிய சித்தார்த்தனின் கடைவாயில் சிறு புன்னகை; எனினும் பெருவியப்பால் லெளகீகத்தின் நினைவுகளை எரிக்க எப்படி இன்று இவைமுளைத்தனவென்று புத்தர் துயரடைந்தார் சிறுபறவையின் சிறகுகள் அரிபடவும் தன்னுடைய போதம் நிறம்மாறிப் போகிறதேயென விம்மலுற்றார்.
3.
நிலவு பெருகும் இந்தப் பெளர்ணமி நாளில் ஜயதிலக இராணுவத்துக்கு ஆட்சேர்ச்கும்
அரச விளம்பரத்தைப் படித்துக்கொண்டிருக்கிறான் முந்தநாள் ஒரு சண்டையில்
கவிதை * 21

Page 13
LLLLLLLLLLLLLLLSLLLSLLLLLLLSLLLLLLLLSLLLLLLLLLLSLLLLLSLLLSLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLS
இறந்துபோன இராணுவ மகன்மாரின் சடலங்களையும் காணாது தவித்த லொக்கு பண்டா, புஞ்சிநிலமே மாமாக்களின் நினைவு கண்ணில் வருகிறது அவனுக்கு,
4.
இன்று பெளர்ணமி இரவு வெண்ணிலவு பூத்து மதாளித்த ஊரெல்லாம் பால்விசிறுகிறது விஹாரையின் தூபங்களில் பளபளப்பும் அழகும் பெருகுகிறது. அயலில் மெலிதான வயலின் இசையில் ஒரு (சிங்களப்) பாடல் துயரத்துடன் மீட்டப்படுகிறது போனமாதம் வடபகுதிச் சண்டையொன்றில் இறந்துபோன தன் அண்ணனை
வயலினில் அழைத்து வருகின்றாள் சிறிமானி.
s
பற்றற்ற ஞானத்தில் சித்தார்த்தன் விழிமூடி நிஷ்டையிருக்கிறார் போதிமரம் இலையுதிர்க்கிறது மாவலி விசும்பித் துடிக்க
உயிர் நொந்து உயிர் நொந்து ஒரு தாய் கண்ணிர் வடிக்கிறாள் - தான் வாக்களித்தமைத்த அரசு தன் பிள்ளையை வெல்லமுடியாத யுத்தத்தில் அமிழ்த்தியுள்ளதை நினைத்து, தன் முலையுமிழும் சிறு பிள்ளையின் திாளை ஏதாகுமென்று.
6 புத்தனுக்கு ஞானமளித்க நிலவு. புத்தன் ஞானம் பெற்ற நிலவு . உருகி வழிகிறது எதிர்காலமற்று. ☆ ☆
22 * கவிதை

LLLLSLLLSLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLSLLLLLLLLLLSLLLLLLSLLLLLLLS
须
கவிதைக் கலை gy. U žto BTze:
么
பிரபல கவிஞரும் விமர்சகருமான சோ. பத்மநாதன் ‘கவிதைக் கலை" பற்றித் தொடர்ந்து எழுதுகிறார்; அதில் முதற்பகுதி இங்கு வெளியாகிறது.
கவிதையின் வேர்கள்
அழகுக் கலைகளுள் மிகமுக்கியமான இடத்தை வகிப்பது கவிதை. அதைக் கலைகளின் அரசி என்பர்.
கவிதை கலை வடிவங்களுள் மிகப் பழையது. மொழி எவ் வளவு பழமை உடையதோ, அவ்வளவு பழமை உடையது கவிதை. ஆதி மனிதன் அதைப் பயன்படுத்தியிருக்கிறான். ஆனால் அவன் பயன்படுத்திய திருத்தமுறாத ஆயுதங்கள் போல, இது காலப்போக்கில் கைவிடப்படவில்லை. நவநாகரிக மனிதனும் கவிதையைப் பண்படுத்துவதில் பங்குகொண்டு வந்துள்ளான்.
எல்லாக் காலங்களிலும் கவிதை கற்றோரையும் பாமர ரையும், வளர்ந்தோரையும் குழந்தைகளையும் கவர்ந்தே வந் துள்ளது. இந்தச் செல்வாக்குக்குக் காரணம் என்ன?
1. கவிதை களிப்பூட்டுவது. 2. ஒரு முழுமையான வாழ்க்கையை - வாழ்க்கை பற்றிய "ஞானத்தை" - தருவதில் கவிதைக்குப் பங்குண்டு என்று நம்பப்படுகிறது:
இன்னொரு விதமாகச் சொல்வதானால், இது உரைநடை யுகம், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நாவல், சிறுகதை, பல் துறை சார்ந்த நூல்கள் - எல்லாம் உரைநடையிலேயே அமை
கவிதை * 23

Page 14
L LLLSSLSLSLSSSLLLLLLLLLLLSLLL SLLLLSSSSLSSL sm
கின்றன. ஆனால் அதற்காக, யாரும் தேவையற்றதென கவிதை யைக் கைவிடவில்லை. கவிதை இன்னும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது.
கவிதை எழுவதற்குக் காரணங்களாக இரண்டைக் குறிப் பார் அரிஸ்தோத்தில் :
1. ஒன்றைப்பார்த்துப் பாவனைசெய்யும் இயல்பூக்கம்.
சந்நதங்கொண்டு ஆடுகிறவன், சாதாரணமாகத் தான் நடந்துகொள்ளும் விதத்திலிருந்து வேறுவிதமாக - வேறு ஆளாக - நடந்துகொள்கிறான். அந்த நேரத்தில், அவனுடைய பேச்சு வித்தியாசமாகிவிடுகிறது. புதிய - "சாமிக்கேயுரிய சொற்பிர யோகங்கள், உச்சத்தொனி, மெய்ப்பாடு - எல்லாம் நட மைப் பிரமிக்க வைக்கின்றன. அவனுடைய பேச்சு கவிதையாகிறது. 6T607 Gou 56.60),560)u "heightened language' 6T657l Ji.
2. எங்கும் - எதிலும் - ஓர் இயைபை - ஒரு லயத்தைக்
காணும் இயல்பூக்கம். காற்றடிக்கிறது. மின்னல் வெட்டுகிறது. இடி முழங்குகிறது. "சோ வென மழை கொட்டுகிறது. பாரதி பாாக்கிறான். அஞ்சு பூதமும் சேர்ந்து ஆடுகிற கூத்தாக, மழைக்காட்சி அவன் கற்பனையில் விரிகிறது :
'திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்
தீம் தரிகிட திம் தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத் திரை கொண்டு விண்ணையிடிக்குது கொட்டி இடிக்குது மேகம் - 2a
கூவென்று விண்ணைக் குடையுது காற்று ** ஆக, பாரதி இடி, மின்னல், காற்று, மழை இவற்றி டையே ஒரு லயத்தைக் கண்டுவிடுகிறான்.
கவிதைக்கும், சமயத்துக்கும், மந்திரத்துக்கும் மூலம் ஒன்றுதான். எமக்குக் கிடைக்கும் கவிகைகளுள் மிகப்பழையது சிருஷ்டி பற்றிய - க - ற்று மழை, இடி, மின்னல், சூரியன் பற் றிய - புகழ்ப்பாக்களாக உள்ளன. பிரபஞ்சமே ஒர் ஒழுங்கில் இயங்குவதை அவதானித்த ஆதி மனிதன், மந்திர உச்சாடனத் தால், பிரபஞ்ச லயத்தை - இயற்கையை - கட்டுப்படுத்தலாம் என நம்பினான். அவன் செபித்த மந்திரங்களே முதற் கவிதைகள் ஆகும்.
24 * கவிதை

(ജമ്മേ
கவிதையைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லுக்கு "செய்வது? என்று பொருள். அதாவது கவிஞர்கள செய்பவர்கள் - படைப்ப வர்கள். எதைப் படைப்பவர்கள்? சொல்லோவியங்களை - படி
1ங்களை.
ஆதி மனிதன் குழுவாக வேட்டையாடப் போவான். அவனிடம் பண்பட்ட ஆயுதங்கள் இருக்கவில்லை. வேட்டையில் ஆபத்து அதிகம். காயம் அடைவதும், அங்கவீனமாவதும் சாதா ரணம். அங்கவீனர்கள் வேட்டைக்குப் போக முடி:ாது, தங்க நேரிட்டது. முன்போல், ஏதும் செய்ய முடியாத நிலையில் இவர்கள் - தமக்கு ஏற்கெனவே பரிச்சயமான சம்பவங்களை - சொல்லால் செய்து காட்டினர். இதுவே கவிதையின் தொடக் சும் என்பது இன்னோர் ஊகம்.
எது எப்படியிருந்தாலும், ஆதிக்கவிதை மந்திரத்தோடு தொடர்புபட்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. மந்த்ரம் " என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கே " நினைப்பவருக்கு ஆற்றல் தருவது” என்பதே பொருள். மந்திரம் மிகச் சுருக்கமானது; செறிவானது: ஒசையால் கேட்போனுடைய உணர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதே பண்பு கவிதைக்கும் உண்டு.
* மந்திரம் போல் வேணுமடா வார்த்தை! ' என்று பாரதி ஆசைப்படுவதையும் ஒருவாறு புரிந்துகொள்ள முடியும்.
நம்மைச் சூழவுள்ள பெளதிக உலகை நாம் இரண்டு வழி களால் அறியலாம்.
1. அறிவின்மூலம் அறிவது; இதைச் செய்வது விஞ்ஞானம்.
2. உணர்வால் உலகை அறிவது; இதற்கு உதவுவது
கவிதை. ஒர் உதாரணம் மூலம் இதை விளக்கலாம். நியூற்றன் வானவில்லைப் பார்த்தார்; இதற்கு எப்படி ஏழு நிறங்கள் வந்தன என்று ஆராய்ந்தார். வான்வெளியில் உள்ள நுண்துளி களூடாக ஒளிக்கதிர் டோகும்போது, ஒளிமுறிவு ஏற்படுகிறது; கதிர் ஏழ கப பிரிகிறது என்று கண்டார்.
உவேட்ஸ்வேத் என்ற கவிஞர் வானவில்லைப் பார்த்தார்: * வானவில்லைக் காணுந்தொறும் என் உள்ளம் களிகொண்டு துள்ளுகிறது நான் சிறுவனாய் இருந்தபோதும் - அப்படித்தான்! நான் இனறு மனிதனாய் இருக்கும்போதும் - அப்படித்தான்! நான் முதுமையடைந்தாலும் அப்படியே இருப்பதாக! இல்லாவிடில், என்னைச் சாகவிடு!’’ நியூற்றன் அறிவின் துணையால் வானவில்லை அணுகினார்; *வேட்ஸ்வேத் உணர்வுபூர்வமாக வானவில்லைக் காண்கிறார். இதுதான் வேறுபாடு.
கவிதை * 25

Page 15
LLLLLLLLSLLLLLLLLLLLLLS
தேறல் இந்தப் பகுதியில், ஏற்கெனவே வெளியான சிறந்த கவிதை யொன்று இடம் பெறும். இம்முறை மஹாகவி'யின் "தேரும் திங்களும் கவிதையை வழங்குகிறோம். 1927 - 1971 வரை 44 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த "மஹாகவி', ஈழத்தின் முதன்மைக் கவிஞன். இதுவரை இவரது எட்டுக் கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.
தேரும் திங்களும் மஹாகவி
“ஊரெல்லாம்கூடி ஒருதேர் இழுக்கிறதே; வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை!’ என்று
வந்தான் ஒருவன்.
வயிற்றில் உலகத்தாய் நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய் பெற்ற மகனே அவனும்
பெருந் தோளும் கைகளும், கண்ணில்ஒளியும், கவலையிடை உய்ய விழையும் உளமும் உடையவன்தான்.
வந்தான் அவன் ஒர் இளைஞன்,
மனிதன்தான். சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே முந்தநாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு மீண்டவனின் தம்பி
மிகுந்த உழைப்பாளி!
*ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல் வேண்டும்” எனும் ஓர் இனிய விருப்போடு, வந்தான் குனிந்து வணங்கி வடம்பிடிக்க - ** நில்!” என்றான் ஒராள் **நிறுத்து’ என்றான் மற்றோராள்
26 * கவிதை

*புல்” என்றான் ஒராள்
hoMf , 1:3 S L00LLLLSSSLLSLLLLLLLLLLLLLLLLLLLLLmmLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLL
‘புலை” என்றான் இன்னோராள் 'கொளுத்து” என்றான் வேறோராள்.
கல்லொன்று வீழ்ந்து
கழுத்தொன்று வெட்டுண்டு,
பல்லோ6தடு பறந்து சிதறுண்டு, சில்லென்று செந்நீர் தெறித்து நிலம் சிவந்து,
மல்லொன்று நேர்ந்து
மணிசர் கொலையுண்டார்.
உளரெல்லாம் கூடி இழுக்க உகந்ததேர் வேர்கொண்டது போல் வெடுக்கென்று
நின்றுவிடப்
பாரெல்லாம் அன்று படைத்தளித்த
அன்னையோ
உட்கார்ந் திருந்துவிட்டாள் உளமையாய்,
தான்பெற்ற
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி,
முந்தநாள் வான முழுமதியைத் தொட்டுவிட்டு
வந்தவனின் சுற்றம், அதோ
மண்ணில் புரள்கிறது!
چلی۔ 969 { --۔
அலைகள்.
பிடத்தக்கது. மலேசிய அர சின் "பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விமர்சிக்கும் விலங் குகள் பூச்சிகள் சட்டம் 1984 என்ற அவரது கவிதை, கவ னத்தை ஈர்க்குமொரு கவிதை. அதன் சில வரிகளை "மூன்றாம் உலகக் கவிதைகள்’ நூலி லிருந்து தருகிறேன்.
இச்சட்டத்தின் கீழ் எருமைகள்,பசுக்கள்
c
ஆடுகள் எதுவும் மந்தைகளாகவோ அன்றி மூன்றுக்கும் கூடுதலாகவோ மேய்வதற்குத் தடை , பறவைகள் சேர்ந்து பறப்பதும் சட்ட விரோதம் ,
பாதுகாப்பு நலன்கள் கருதி
பெங்குவின்களும் வரிக்
குதிரைகளும் தம் சீருடைகளைக் களையுமாறு
கட்டளையிடப்பட்டன. *
கவிதை * 27

Page 16
36)6)36
கடலோடி
s
AA
இ ளைஞர் களி டையே வாசிப்புப் பழக்கம் அகிகரித் துள்ளது. நவீன இலக்கியத் தில் அவர்கள்ஆர்வம் காட்டு கிறார்கள்; குறிப்பாக புதுக் கவிதை அவர்களைக் கூடுத லாகக் கவர்ந்துள்ளது. வைர
த்து, . மேத்தா, அப்துல் Şಣಿ: கவிதை நூல்கள் அவர்களால் பரவ லாக வாசிக்கப்படுகின்றன.
செயற்கைத்தனங்கொண்ட புத்திசாலித்தனமான கூற்றுக் கள், வெறுமனே அலங்கரிக் கப்பட்ட வரிகள், வலிந்து செய்யப்பட்டதால் வெளித் தள்ளிக்கொண்டு நிற்கும் உவ மைகள், யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்லும் மிகை வெளிப்பாடு, of GT66TIt வென்று நீட்டிச் செல்வதால் ஏற்படும்தொய்வான தன்மைஇறுக்கமின்மை - போன்றன
மேற்கூறிய 'கவிஞர்களின்" குறைபாடுகள்.
இளங்கவிஞர்கள் தமது
கவிதா உணர்வையும், பார் வையையும் சரியான திசை
யில் வளர்ப்பதற்கு, இவர்
களையல்லாது வேறு முக்கிய
கவிஞர்களைத்தான் அக்கறை
யுடன் படிக்கவேண்டும். அத் தகைய கவிஞர் சிலரின் நூல் கள் சிலவற்றை இங்கு தருகி றேன்:
28 * கவிதை
றோடு,
SLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
புதுமைப்பித்தன் கவிதை கள்; மஹாகவி கவிதைகள், குறும்பா; பிச்சமூர்த்தி கவிதை கள்; காணிக்கை (தா.இராம லிங்கம்); சிறிது வெளிச்சம்
(கு.ப.ரா. ); நீர்வளையங்கள்
(சண்முகம் சிவலிங்கம்); நினை வழியா நாட்கள் (புதுவை இரத்தினதுரை); அகங்களும் முகங்களும் (சு.வில்ரைத்தி னம்);மரணத்துள்வாழ்வோம்; ஒரு வரம் (இ. முருகையன்); பலஸ்தீனக் கவிதைகள் (எம் ஏ. நுஃமான்); அன்னா அகமத் தோவா கவிதைகள், மூன்றாம் உலகக் கவிதைகள் (எஸ்.வி. ராஜதுரை: வ. கீதா), இவற் கவிதைபற்றிய கட் டுரை நூல்களான ஒரு சில விதி செய்வோம்’ (இ.முருகை யன்); "புதுக்கவிதை ஒரு புதுப் பார்வை" (டாலா) , “பொரு ளின் பொருள் கவிதை" (மா. அரங்கநாதன்) ஆகியவற்றை யும், நூலகங்களிலோ தனியா ரிடமோ பெற்றுப் படியுங்கள்; உங்கள் வளர்ச்சிக்கு அவை துணை செய்யும்.
Ο O
சிசில் ராஜேந்திரா ஆங்கிலத் தில் ‘கவிதை எழுதிப் பரவ லாக அறியப்பட்ட ஒரு கவி ஞர்; மலேசியத் தமிழர்.இவ ரது கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள் ளன; இவை அரசியலையே
முக்கியமாகப் பேசுபவை. ராஜேந்திரா, குடியுரிமை இயக்கத்தில் தீவிரமாகச்
செயற்படுபவர் என்பது குறிப் (27 ஆம் வக்கம் பார்க்க)
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளைய தலைமுறையின் படைப்பாற்றலை வளர்க்கும் ‘கவிதையின் பணி செழிப்புற வாழ்த்துகிறோம்
குருநகர் கடற்றொழில் அபிவிருத்திச் சங்கம்

Page 17
l.
Sij)II6)6)III
பயனும் பெறு தமிழ்த்தாய்
உதைபந்தாட்டப் பிரச் (இத்துறையில் சிறப்பானதோ 9. Guri. Lorri” I prit
அதிர்ச்சிநோய் எமக்க அரசியல் பரிமானமும் கதை சிே உருவகங்களின் தொகுதி நாக பத்மநாதன்
இலங்கை இனப்பிரச்சி (அரசியல் வரலாற்று ஆய்வு மு. திருநாவுக்கரசு
நினைவழிபா நாட்கள் (சமகால உணர்வுகளை வெது கவிதைத் தொகுதி) புதுவை இரத்தினதுரை
எல்லாப் புத்தகசாரை
தமிழ்த்தாய்
titi. மருத்துவம யாழ்ப்பாணம்.
மாரன் பதிப்பகம்", 84, மரு

கின்றன !
மதியும் மிக்க வெளியீடுகள்
சினைகள் ார் முன்னோடி நூல்) 屿门W
'நயமும் இணைந்த 3) 50'-
னையின் அடிப்படைகள் |
நூல்) 00
T ரிப்படுத்தும்
100
பகளிலும் கிடைக்கும்
வெளியீட்டகம்
31ண் விதி,
த்துவமனை வீதி, சோழ்ப்பாணம்.