கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கவிதை 1994.08-09

Page 1
இளங்கவிஞர்களுக்கான இருதிங்கள் எடு 000LL00L00000L00L00L0000L00000000L000L0LeL
கூனுகிற செடி
ரெ பொ சிவனே
ータbmチの”の ஆர் L, Taügy (277 Trio3 தற்கைச் செடிகெடா கார்த்திற்று
கூடவே கூறுகீத
எல்லை வேலிழிரிக்: தலையை திட்டிப் புன் பூக்களைச் சொரித்தத் மாற்றார் முற்றத்துக்கு வாசனையில் சொட்வி இவ்விடம் அனுப்புதல்
ஆராரோ சொல்கிறார் ஆர்தே சொல்வது
வெட்கங் கெட்ட சிெ வளைதலில்தானே வி இனி,
ty SU செடிகளைப் ப அத்தக் "கல்விமான்" முதுகெலும்புள்ள 'தி
LLLLLLLLLLHLHLLLLLLL0LLL0L00L0L00L0LLL000L
ஆவணி - புரட்டாதி 1994

ஆசிரியர் அ. யேசுராசரி
LLLeL0LLLHLLLLLLL0L0LL000000000LL000LLLLLLL
வமாய் . வழிகிற "பானையாய் நெஞ்சு | ன்று நாட்டலாயிற்று:
நனமும் .
நடு நுழைத்திற்று -
ானகை பொழிந்ததும்
தும்
s
}_o on. - Giro
ஆகாது?
எதிர்க்காற்ராம்!
"எதிர்த்து நில்!"
டிகளுக்கு ரூப்பர்!
திடம் 3 tư ở t_&J Tử) - " போ இல்லாத ய செடிகள்!
aLLLLLLL0000000L000L000LLL0L000000L000LL
விலை: ரூபா 15

Page 2
ممب4عتیقہ سلسمعمر م* 4 *“^
t
i i t t
t t 计
* பாடசாலை உபகரணங்கள
மலிவான விலையில் பெற்றுக்கொள்ளவும்
* அச்சக வேலைகள் - புத்தகங்கட்டுதல்
சிறந்த முறையில் செய்துகொள்ளவும்
அம்மா அச்சகம் - புத்தகசாலை
t t
இணுவில் மருதனார்மடம்
SLS SLAL SJSY SSSSLJSSSLSL SSY SSSSA SSSSSSS SSqqSLL SiiSi Siii SiJSSS SSqqSqq SAA SMS Sqqqq SSAS SSSSS SSS SSS SSS JSSS SSASS
* பற்றறி சாஜ்பண்ணுவதற்கு. * பற்றறிகளைத் திருத்துவதற்கு. S அசிட் வகைகளுக்கு.
என்றும் நாடுங்கள்!
புதிய வெலிங்டன் பற்றறிசாஜ்
வெலிங்டன் சந்தி, அருச்சுனா விதி, யாழ்ப்பாணம்,
SLL SSSLL SSSLL SSSSLLL MiSSA qq AAAS SLSLALA MSYS SASASALLLS AA qqqS AAALLL SSLLLSSSqSAAA ASALA qqSS AASqS SSLLSSSSSSS uS SSSSSS ASSLJhqSq qqSSSAASSL SSAAS AASASASS

NFöNY" m VIII WISS Alama
ANDA PLAGS.
"இளமைக் colorbo-Š
h விை எதிர்காலத்தின் கனலைமூட்டும்;
விழித்த வாலிபம் நடைபோடுகுது!”
- பூg.பூரீ.
இளங்கவிஞர்களுக்கான இரண்டு நூல்கள் R இருதிங்கள் ஏடு 6 y
ஒரு வீடு
O * வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்" என்பது பிரபலமான தொடர்.
நூல்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்த நிலையிலும், தரமான தேர் : 1 பல்துரை நூல்கள் கிடைப்பது அரி உலா 3 3 தாகிவிட்ட சூழலிலும், தனது * வாசிப்புத் தேவை ’யைப் பூர்த்தி செய்ய நூலகங்களிலேயே பொது வாசகன் * தங்கியிருக்கவேண்டி ஆவணி - புரட்டாதி 1994 | யுள்ளது.
பயன்மிக்க நூற் சேகரிப்புக்களி னாலும், அவற்றைப் பயன்படுத்துவ தற்குரிய இலகுவான நடைமுறைக ளினாலும் வாசகனிற்குத் துணை செய்யவேண்டியது, நூலகங்களின்
86)).
ஆனால் கசப்புத்தரும் நிலைமை
9îufi: கள் காணப்படுகின்றன.
உதாரணமாக, பல்லாயிரக்கணக் கானோருக்குப் பயன்படவேண்டிய யாழ். பொது நூலகம், ஒருவர் உறுப்புரிமை பெறுவதற்கு, சோலை வரி கட்டும் வீட்டுச் சொந்தக் காரர் பொறுப்பு நிற்க வேண்டுமென
�ሃ• Gzረጋóነ ፴ጠréዎጢ
σ73 ή υσή όά αν8ι.
இரண்டு நூல்களை இரவல் பெறு 1, ஓடைக்கரை வீதி, வதற்கு பெறுமதிமிக்க வீட்டைப் குருநகர், யாழ்ப்பாணம். -> (13 ஆம் பக்கம்)
LLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLL @愛酸爾 YLLLLS YLLLLYLLLLLLLLLLLLL LLL LLLLLLLLzLLLLL LLL LLLL L LL LLLLLLLLYLL LLLLLLLLSLLLYLLLYYYLLLLLLLL LLLLLLLLLYLLLLLL L YLLLLL LLLLLL

Page 3
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE
கவிதைக் கலை
ஜேவியர் ஹெராட் (பேரு )
உண்மையில் - வெளிப்படையாகச் சொல்வதென்றால் - கவிதை ஒரு கடினமான தொழில் இலையுதிர் காலத்தின் லயத்திற்கேற்ப கவிதையின் வெற்றி தோல்வி
(இளமையில்
உதிரும் மலர்சள் யாவும் ஒன்று சேர்க்கப்படாத போது
சவிஞன் இரவெல்லாம் கண்விழித்து எழுதுவான் சிலசமயம் நூற்றுக்கணக்கான பயனற்ற தாள்களை நிரப்பியவாறு. அவன் பீற்றிக் கொள்ளலாம்: ** நான் எழுதுவதைத் திருத்துவதே இல்லை எனது தெருவோர சைப்ரஸ் மரங்களால் உதறிவிடப்படும்
வசந்தகாலம் போல் கவிதைகள் நழுவுகின்றன என் கைகளிலிருந்து' ) ஆனால் காலம் செல்லச் செல்ல உருண்டோடும் ஆண்டுகள் காதோரம் நரை விழச் செய்யச் செய்ய
ஒரு குயவனின் கலையாகும் கவிதை: கைகளால் சுடப்படும் களிமண்
தீக்கொழுந்தால் வடிவம் பெறும் களிமண்.
கவிதையோ ஒரு அற்புதமான மின்னல் மெளனச் சொற்களாலான ஒரு மழை இதயத் துடிப்புகளாலும் நம்பிக்கைகளாலும் ஆன ஒரு காடு
ஒடுக்கப்பட்ட மக்களின் கீதம் விடுதலை பெற்ற மக்களின் புதிய பாடல். எனவே கவிதைதான்
காதல், மரணம்,
மானுடத்தின் விமோசனம். O
தமிழில்: எஸ். வி. ராஜதுரை, வ. கீதா, நன்றி : மூன்றாம் உலகக் கவிதைகள்
2 கவிதை

அஞ்சலி
ங்ெகள் துணை வேந்தே
ஈழத் துணை வேந்தே துரைக்கும் துரையாகி
துரைராசா ஆனவரே! ஆழக் கடலினிலே
மூழ்கி எங்களினம் பெற்றிட்ட வலம்புரியே!
வீறுகொண்ட எங்களின விடுதலை வேள்வியிலே -
பேறென்று எண்ணியே பேரிகை முழங்கினையே!
ஆதலாலன்றோ, எங்கள் தேசத்தின் இருகரத்தால் தேசிய விருது பெற்றாய்! கல்வியெனும் நறுமலரைக் கசங்காமல் காத்துநின்றாய் கற்றோரைக் கற்போரைக் காமுற்று நீ நின்றாய் ஆதலால், வீழ்கின்ற கண்ணீரும் எழுகின்ற உள அனலும் காணிக்கை ஆக்கிநின்றோம்!
சிரித்த நின் நன்னடையும் சீர்பெறு அக ஒளியும் குன்றென உயர்ந்த நின்றன் குன்றாத இன்மொழியும்
செயலிழந்து,
நீட்டி நிமிர்ந்து பெட்டியினுள் படுத்தனையோ பொன்னுடலைப் பேழையிலே ஊர்கோலம் கொண்டுசென்றோம்!
கு. மணிமேகலை
கவிதை * 3.

Page 4
குருதியினைச் சிந்திடுவாய் மண்சிவக்க
குருதி வழி பற்களோடு
கொடியவர்கள் படையெடுக்க செருக்களத்தே போகாமல் சயனத்தில் நீ கிடக்க
வேலிதாண்டி வந்தவர்கள் - உன்
விதியை நிர்ணயிக்க
விலங்கோடு உறவாடி
விலங்காகி நீ மரிக்க
எழுந்துவா தமிழினமே விலங்கொடிக்க
புழுவெனவே உனைமிதித்தோர்
பகை அழிக்க
கீழ்வானம் பரிதியினைப்
பிரசவிக்க
எழுந்து நீ நடந்திடுவாய்
திசை வெளுக்க
மலை நிகர்த்த உன் தோளின்
தினவடக்க - சுடு
கலமெடுத்து எதிரி உயிர்
நீ பறிக்க
பெற்ற மண் சுமந்திருக்கும்
கறை துடைக்க குருதியினைச் சிந்திடுவாய்
மண் சிவக்க
உணர்வெல்லாம் விடுதலைக்
கனல் பறக்க உயிரை நீ விதைத்திடுவாய்
தளை அறுக்க
உலகமெலாம் உன்செய்தி
செவி மடுக்க
4 * கவிதை
 

உனது புலிக் கொடியெழுந்து
வான் பறக்க
எழுந்து வா தமிழினமே
விலங்கொடிக்க புழுவெனவே உனைமிதித்தோர்
பகை அழிக்க!
எஸ். உமா ஜிப்ரான்
வாசனையறிவீரோ?
இங்குள்ள சிலரைப்போல் இரும்பால்
ஓர் இதயம் எனக்கும் இருக்குமானால் அமோகமாய் வாழ்ந்திருப்பேன். பொய்யை மெய்யென்றும் மெய்யைப் பொய்யென்றும் போலியை அசலென்றும் அசலைப் போலியென்றும் அடித்துச்சொல்லத் தெரிந்திருந்தால் அற்புதமாய் உயர்ந்திருப்பேன். என்னிடம் உள்ளதோ இன்றலர்ந்த
ரோஜாவாய் இனியதோர் இதய மேதான். இங்குளள சிலரிடம் ரோஜாவின் வாசனை புரிகிறதா ?
கேட்டேன்! அழகாக இருக்கிறதாம் - அறுவடைக்காக அருகே வந்தார்கள் அவர் கையிலே -
அரிவாள்! O
&rb é T 56OTU 6Nofonă suro
கவிதை * 5

Page 5
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
HHHHHH--------------- LLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLL LLLLLLLLLL LL
HHHHHHHHHH.. ·ON
3Dlabl6)L
புண்டு
எங்கள் தாய் தந்தை பாடிநடித்த கலையெல்லாம் ஆயிரம் தலைமுறைகள் கைமாறி மடிப்புக் குலையாப் பட்டாடையாய் எம் கையிற் தந்தனர் எம் நேர் முன்னவர்.
அவர்
செய் பணி நீட்டுதல் தம் கடனென்றுணர்ந்தவர் பின்னர் பலர் கூட்டிக் கலை பரிமாறிக் கொண்டனர் ஓர் இரவில்.
வகைக்கொன்றாய் வடிவமைத்துத் திரையிழுத்துச் சித்திரிக்கையில்
முகில் கிழித்து மிகையொலி எழுப்பி அது
விரைந்து வந்தது.
கலை மகிழ்வில் நாம் கைகொட்டிச் சிரித்திருந்த வேளை
gl کے
தலை குத்திக் குண்டு கொட்டிச் சென்றது.
போதிநிழலில் - புத்தி
பேதலித்தவரின்
உயிரறுவடை இதுவென
உலகமிதைக் கண்டிக்கும் - பின்னர்
சும்மா கவனியாதிருக்கும்!
19 - 9 - 93 அன்று முல்லைத்தீவு மாத்தளன் கிராமத்தில், ஒரு கலைவிழாவிற் கலந்துகொண்ட மக்கள்மீது விமானப்படை தாக்கு தல் நடத்தியதில், பலர் கொல்லப்பட்டனர்.
<笼口兰多四卤
6 * , கவிதை

LL LLLLLL LLLLLLLL LLLLL LLLLLLLLLLL LLLLLLLLLCL LLLLLLL LLLLLL L LL LLLLLLLLLLLYLLLLLC LLLLLLLL HHHHHHHHHH..
霸
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தொலைதூரக் கனவு
இவ்வொரு நாளும் விடிகிற போது வண்ணக் கனவு ஒன்றிலிருந்து விடுபட்டு விழிக்கிற வாழ்க்கை இங்கில்லை! எமது இரவுகள் மிக நீண்டவை. மூலைகளில் மின்மினிப் பூச்சிகள் போல் விளக்குகள். ஆனாலும் - இருளில் எல்லாம் பழக்கப்பட்டதுபோல் என்னால் இயங்க முடியும்!
நாளைக்கான ஆயத்தங்களை
இன்றே செய்தாக வேண்டும். இடையில் - இயந்திரத் தனமாய் இருக்கின்ற
தருணங்களில் கூட உன்னைப் பற்றிய ஓர் இனிய ஞாபகம் வந்து துயர்தரும்.
நானும் -
நீயும் - O * அம்மா ன அப்பா விளையாடிய' அந்தக் காலத்தில் வாழ்க்கை எவ்வளவு வண்ணக் கனவாய் இருந்தது.
Z)
Mww
வண்ணத்துப் பூச்சிகள் - பற்றைகளில் படரும் வாசமில்லாத
பூக்கள் - வெயிலில் சுற்றும் வணடுகள் - இவற்றுடன் நாமும் ஒன்றாய்.
பிறகு - தனிமையை ரசிக்கவும் மனிதரைப் புரிந்து கொள்ளவும்
எனக்குச் சொலலித் தந்தாய். பிறகு. பிறகு. புத்தகங்களுடன்
நான்
உனக்குள்
LHApüul Gil-Gör......
அந்தப் பயணம் இருவரையும் ஒருவர்க்கு ஒருவர் இனங் காட்டியது.
கவிதை * 7

Page 6
LLLLLS LLL0LtLLLLLLL LLL LLLS LL LLLLL LL LLLZLLLYYLLYL LLLLL LLLLLLLCL LLL CCLL LCLLLLLC LLLLCLLL LL LLL LLLLZYY LGLY LLLLLLL L aaaaau a Kiaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
பிறகு.
நெரிசல்களுக்குள்
மூச்சுவிட அஞ்சி -
முரண்பாடுகளுககு
முகம் காட்ட
மறுத்து
தனியனாய் வெளி
யேறினாய் 0
அரசியல்
எங்கள் வாழ்வை
நாசம் செய்தது
st 67 nor if
அகதியாய்
அடைக்கலம் தேடினாய்.
நான் மட்டும்
நம்பிக்கையுடன்
இங்கே .
இனி - நீ வரமாட்டாய் . ஆனாலும் என்ன..... ஒதுக்குப் புறமாய் நிற்கும் ஒரு செடியின் பூ - ஒரு வண்ணத்துப பூச்சி அல்லது - தொலைவில் தெரியும் ஒற்றை மரம் இவைகளில் ஏதாவது
உன்னைக் காணவும். இந்த - தேடித்தின் சோகங்களில் ஒன்றில் - உன்னைப் பற்றிய துயரை மறக்கவும்.
இப்போதும் - பழகிக் கொண்டேன்.
G O
*யா,இTக . .
உன்னைப் பற்றிய நண்பனே.
gp(5 நினைவும் உன் தொலைதூரக் கனவு
என்னிடம் இருக்கும். பலிக்கட்டும்!
நல்லூர் தாஸ்
UKOY MOT 4M 4Y 4Y MOTO MOMOYA AY MY LOV UMY LLLLLLLL00LLLLLLLLMMLLLMLLLLLL LLMLLLLL
; . ஆகையினால் வழக்கமான கவிப்பொருள்களை விட்டு, உமது அன்றாட வாழ்க்கை அளிக்கும் பொருள்களை நாடும். உமது
துயரங்களையும, ஆன சகளையும், விரைந்தோடும் உமது சிந் தன னகளையும். ஏதோவகை அழகிலுள்ள உமது நம்பிக்கை sowyå தீட்டிக்கட்டும். இவையாவற்றையும மனமார்ந்த -
அமைதியான அடக்கமான - உண்மைத்தன்மையுடன் எழுதும் உம்மைச் சூழ்ந்திருச்கும் பொருள்களையும உமது கனவுகளில் தோன்றும் உருவங்களையும் உமது நினைவாற்றல் நாம்ே பொருள்களையும் கையாண்டும் உம்மை வெளிப்படுத்தும். '
- ரெய்னர் மரியா ரில்கே
(ஜேர்மனியக் கவிஞர்) 曲

விழித்தெழு!
விழியோரக் கரைகளில் ஈரக்கசிவுகள். பரட்டைத்தலையும் கிழிஞ்சல் களிசானும் தேம்பியழும் வயிறும் தகர டப்பாவுமாய் - வீதியோரங்களில் தேம்பல் பார்வைகளுடன் திரியும் இவர்கள் எம் தேசத்துக் கதைகூறும் கவிக் கருக்கள்.
நடுநிசியில்
திடீரென - நாய்
குரைக்கும் வேட்டொலியும் ஷெல்வீச்சும் காதைப் பிளக்கும் கண்ணெதிரே - தாயும் சின்னவனும் இரத்தச் சதைத் துண்டமாகியிருப்பர் வயல் காவலுக்குப்போன தந்தை முகாமிற்கு இழுக்கப்படுவான் திக்கற்ற இச்சிறிசுகளும் அயலவர்களுடன் வெறும் மனிதர்களாய் சொந்தத் தேசத்திலிருந்தே துரத்தப்பட்டிருப்பார்கள்.
LLLCL LCLL LCCLCL LLLLLLLLLCLLLCLL LLLL LLL LLGLLL LLLLLLLLYLLKLL CLLLLLLLLLLLYYYLLLLLLLLLL
usuallan ESHEH
கதியற்ற சிறிசுகளாய் உலா வரும் பிஞ்சுக் கால்கள்; கண்கள் பஞ்சாய்ப் பூத்திருக்க, விழும். சில்லறைகளில் வயிறு சழுவப்படும்.
தேசமே விழித்துக் கொள்! தேடுதலற்ற உலகத்தில்
கவிதை 9

Page 7
கைவிடப்பட்ட ஜீவன்களின் எதிர்காலத்தை உன் சிந்தனையில் சிறைப்படுத்து, அவர்கள் வாழ்க்கைக்குப் பாதை போடு -
மலரும் தேசத்தில்
மணம் பரப்பும் ரோஜாவாய் - அவர்களை
ஆக்கிவிடு. மனிதமே விழித்தெழு! O
கு. சுபேஸ்கரன்
இன்னும் நடக்கிறோம்.
ங்ெகள் மனங்களில் துயரச்சிலுவையின் சுமைகள் அழுத்த வழிநெடுக்க. இன்னும் நடக்கிறோம் விடியலின் நினைவினால்
சூழ்ச்சியும், கோரமுகங்களும்; வழியில் தடைகளாய். இன்னும் நடக்கிறோம் விடியலின் நினைவினால்
துயரப் பாறைகள் வழியினை அடைக்க சோதனைச் சேறுகள் கால்களைப் புதைக்க சோக மழையிலும் சுகமிழந்தாலும் இன்னும் நடக்கிறோம் விடியலின் நினைவினால்! O
இணுவை. முருகையா சிவபாலன்
SLLLS 1-M-Mama
10 * கவிதை

LLLLLL LLLLLL LL LL LL LLLLLLLLLLL LL LLLLLLLL LLLLL LLLLLLL LLLLLLLLSLLLLLL
ރ ر
G 5L6Drdul RGITIG5
(அன்று) -
ங்ெகள் தமிழரின் தேசம் - அன்று எங்குமே அழுகுரல் ஒலம்! பொங்கி அலையெழும் நேரம் - தமிழ் நெஞ்சில் ஏனந்தச் சோகம்!
செங்கடல் எங்களின் பாதை - அதில் சிங்களக் காடையர் போதை திங்களும் வெண்ணொளி காலும் - மக்கள் அங்கங்கள் குருதியில் தாழும்
பங்கம் விளைத்துமே நேவி - அவன் பறந்து செல்வான் படுபாவி
கரையினில் சடலம் ஒதுங்கும் - அதைக் காண்பவர் கண்கள் கலங்கும் திரைகடல் சேதியால் பாதை - இனித் திறக்குமா என்பது வாதை
சாவு என்றஞ்சியே ஒடி - தமிழர் சரித்திர நிகழ்வினைச் சாடி ஆவி ஒன்றையே நாடி - அதை அனுதினம் காப்பவன் பேடி
இன்னலை எதிர்த்திடில் எதிரி - அவன் எட்டியே நடப்பான் பதறி எண்ணிலாத் துன்பங்கள் அறிவோம்! - கிளாவி எங்களின் தேசமே தரியோம்!!
செங்கடல் இரத்த நிறமே - அது சிந்திய வீரத்தின் மறுவே இங்கொரு புதுயுகம் எழுமே - நாளை எதிரியின் பாசறை விழுமே! O
சி. இரத்தினேஸ்வரி
கவிதை * 11

Page 8
YLLLLLYYLLLYLCLLLLYYLLLLLLLYLLLLLLLYLL HEEEEEEEEEEEEEEHEEEEEEEEEEEHe====
நாற்று
மாண்டொழிந்து போய் விடலாம் நாம் மணல் மேட்டில் கற்கள் நெரித்து கணத்த தார் ஊற்றிச் செப்பனிட்ட தெருவில்
செல்கையிலே மாண்டொழிந்து போய் விடலாம் நாம் பூண்டோடொழிந்து
புறம் போக்கு நிலமே போல
உருச் சிதைந்து மாண்டொழிந்து போய் விடலாம் நாம் மீண்டெழுந்து
மேனி நிமிர்த்தி அஞ்சேன் என நயனங்கள் அறுதியிட்டுரைக்க
வருவான் மாவீரன் அன்னவனே தான் கொஞ்சுதமிழ் பேசி புன்மை இருள்தனையே புறம் நீக்கி பூண்டோடறுக்க எழுவான் புயலாய் கொல்லவந்த எறிகணையொன்று கோர வெறியாட்டம் நிகழ்த்திடினும் அஞ்சி அறியான் அவன். நெஞ்சு நிமிர்த்தி நேர் நிற்பான் எதிர் தனை ஈன்ற தாய்நாட்டிற்காய் தமை ஈயும் தகை மகனை வாயாரப் போற்றி பாடுதுமே மைந்தரிவரே நாற்று! மாநிலம் தனிலே மானிடம் பூவாய் பூத்து நகையாட
சிந்தை உன்னிப் போற்றல் தகும்
இன்றோ பாலைகளாய் தரிசுகளாய் பாழ்பட்ட எம் ஊர்மனை பிஞ்சுகளின் உடலத்து செநநீர்ப் பாய்ச்சலினாலே மீளும்; நாளை நிச்சயம் மீளும் - சுதந்திரக் காற்று எம்மேனி தழுவி புளகமுறும்!
பவித்திரன்
12 * கவிதை

iiiiiii
StEEEEEEE|
தாய்மண்ணும் நாமும்!
இ. யனார்த்தன்
கடிக்கின்ற நுளம் பை அடிக்காமல் இருந்தாலும் கொழும்பில்
• பயங்கர வாதி"தான்; எதிரி இருக்கின்ற எங்கள் மண்ணிலும்
தீவிரவாதி" தான்!
வெளிநாடு ஒன்றில்
குண்டோசை தன்னால்
குலுங்காமல் இருந்தாலும். O கண்ட பெயர் அகதிதான்;
கலாநிதி என்றாலும்
கனடாவில் -
கைதேர்ந்த "கூலி"தான்!
வெள்ளைக்காரியிடம்
கொள்ளை போனாலும் கொண்டபெயர் “கறுப்பன்" தான்! s W
ஆனால், குண்டு வெடித்துக் குவிந்த தசையாய் எங்களூர்ச் சுடலையிலே எரிகின ற போதிலும். சொந்தப் பெயர்
மனிதன்" Γ
இரண்டு நூல்கள். (1 ஆம் பக்கத் தொடர்ச்சி) பொறுப்புக் கேட்பது நியாயமற்றது. மேலும், இடம்பெயர்
வோர் தொகை பெருகும் - எறிகணை, குண்டு வீச்சுகளால் வீடுகள் அழிக்கப்பட்டுவரும் - இன்றைய சூழலில் கால முரணானதுமாகும்.
இதைவிட வேடிக்கை, வீட்டுச் சொந்தக்காரரொருவர் தனது 74అశ847 மனைவிககோ பொறுப்பு நிற்க முடியாதென் Uது
வாசகனைத் தூர விரட்டும் - வாசிப்பு ஆர்வத்தை மழுங்கடிக் கும் - இத் தவறான நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும்; நூலக வசதி பொது வாசகனுக்குரிய சேவை என்பது உணரப்பட்டு, இலகுவான நடைமுறைகள புகுத்தப்பட வேண்டும்!
கவிதை * 18

Page 9
LLLLLL LLLL LL LLLLLLLLL LLLLL LL LLLLLLLLLLLLLLLLLLLLLLL L L LLLLL LL LLLLLLYYYZLLLLLL
நேசம்!
Ø · § ජීum චු(r
மண்ணை மட்டும் நேசிக்கவில்லை மக்களையும் நேசிக்கிறேன் - என்பதால்தான் மண்ணில் இருந்து கொண்டு மக்களுக்காய் போரிடுகின்றேன்!
என்னை மட்டும் வளப்படுத்தவில்லை என் மண்ணையும் வளப்படுத்துவேன் என்பதால்தான் எமக்கினிய மரங்களை நாட்டுகின்றேன்!
பிறந்த மண்ணை நேசிக்கிறேன் - என்பதால்தான் பிறநாடு செல்லவில்லை - என்பதால்தான் போருக்குச் செல்கின்றேன்!
அந்நியனுக் கடிபணிய விரும்பவில்லை என்பதால்தான் - அந்நிய தேசம் செல்லவில்லை; அந்நியனை விரட்டுகிறேன்!
உணவுக்கு கையேந்த விரும்பவில்லை என்பதால்தான் - உழுதுண்டு வாழ்வதற்காய் உழவுக் கலப்பையினை ஏந்துகிறேன்!
என்னை நேசிக்கிறேன் - என்பதால் உள்ளத்தைத் திடமாக்கி உறுதியாய் நடக்கிறேன்! O
H "முந்தைக்கு முந்தை அதன்முந்தை நாளாக
இந்தப் பெருநாடாம் யாழின் இசையாவோம்!"
- பாரதிதாசன் #
14 * கவிதை

LLLCLLLLCLCCCLCLCLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLCLLL LLL LLLLLL 量 HHHHHHHHHH..
(f)[Il fáil!
201ரெங்கும் வெடியோசை உன்னண்டை ஷெல்லோசை
ஊரை விட்டுவிட்டு எங்கே நீ செல்கின்றாய்?
ஊரூராய் இடம்பெயர்ந்தும் வெளிநாட்டில் அக தியென்றும்
எத்தனை காலம்தான் நீஒடப் போகின்றாய்?
எட்டப்பர் எம்மண்ணை எதிரியிடம் ஏலமிட
எட்டாக பழமென்று ஏன் தானோ கூறுகிறாய்
எம்மண்ணில் கால்வைத்து எம்மையே கொன்றொழிக்க
எதிரிபல திட்டங்கள் தீட்டுகிறான் அறியாயோ!
எம் போன்றோர் களமதிலே கலக்கமின்றி களமாட
ஏற்றபல உதவிகளை நீவந்து செய்யாயோ?
செங்கள மாடி வடுவேற்கும் வீரர்க்கு
செங் குருதியை நீ கொடுத்திடு!
எறிகணைக்குப் பலியாகும் எம்மினத்தைக் காத்திடவே
பொதுவான இடங்களிலே பதுங்குகுழி அமைத்திடு!
பொதுசனத்தைக் காத்திடவே
பொறுப்புடனே நடந்திடு! O
பு. ஜே. ஹஜீவன்
LT35T
மறுகி மறுகி வாழ்வு முடிவதெனும் பொழுதில்தான் நம்பிக்கை துளிர்க்கிறது w
பருந்துகளுக்கு
பலகுஞ்சை இரையாக்கிய பின்னரே மிச்சத்தைக் காப்பாற்ற கோழிக்குச் சக்தி வந்தது
அப்பா இப்போது வீட்டிலில்லை; பரந்த நாயாற்று வெளியில்
இயல்வானன்
கவிதை * 15

Page 10
LLLLLL LLLLYLLLLLYGLz LLLzLLLLL LLLLLLLCC LLLLL LL LLL LLLL LL LL LLLLLL G LLLL LLLLLLLCC L LLLLLLLYLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLL
நேர்காணல்: செ. பொ. சிவனேசு
நம்பிக்கை தரும் படைப்பாளியான “சிவனேசு கவிதை, சிறுகதைகளை எழுதிவருகிறார், பல பிரசுர மாகியுள்ளன. “பார்வையிலும் மொழிநடையிலும் தனித்துவங்கொண்டவை அவரது படைப்புக்கள்.
() உங்களைப்பற்றிச் சிறிது சொல்லுங்கள்!
O தொழில் நிரந்தரமாய் ஒன்றுமில்லை. க - பொ : த . (சா/த) வரை கல்வி. எனது ஆர்வமெல்லாம் கதைநூல் கள், திரைப்படங்கள், கலைநிகழ்வுகள். மூத்த சகோதரர் களில் சிலரும் இதேபோல. அவர்கள் வாங்கும் நூல் களே என்னையும் எழுதத் தூண்டின. கையெழுத்துப் படியிலேயே முதல் வாசகர் அம்மா, என்னை ஊக்குவித்தே வந்தவர். நான் எழுதுவதில் அம்மாவுக்குப் பெருமையே. அவரை அண்மையில் இழந்துவிட்டேன். அன்பு, பாசம், அரவணைப்பு - எனது வளர்ச்சியின் நெம்புகோல் - ஆக இரட்டிப்பு இழப்பு!
( ) கவிதையும் சிறுகதையும் எழுதுகிறீர்கள், ஏன் இருவேறு
வடிவங்களைக் கையாள்கிறீர்கள்?
C உள்ளார்ந்த உந்துவிசையில் கரு பிறக்கிறது; எனக்குக் கைவரக்கூடிய ஊடகங்களில் ஒன்றைத் தானே தேர்ந்து கொள்கிறது; அணிந்துகொண்டு வெளிப்படுகிறது.
( ) கவிதை உங்களில் எவ்வாறு உருவாகிறது?
O சூழ்நிலைத் தாக்குவிசையில் உடனேயும் பிறப்பதுண்டு;
சிலபோது உள்ளேயே ஊறிக்கிடந்து பிறிதொரு சூழ்நிலை அல்லது படைப்பின் உதைப்பில் பீறிடுவதும் உண்டு.
D சமூக அக்கறைகொண்ட கருத்துக்களைச் சொல்வதால்
மட்டும் ஓர் ஆக்கம் கவிதையாகிவிடுமா?
O கருத்துக்களின் மீதான வெறுஞ் சொற்கட்டுமானம் கவிதை யாகிவிடாது. "சமூக அக்கறை கவிதாக் கூறுகளுடன் வெளிப்பாடடையும் இயல்பே கவிதையாக முடியும்.
0 உங்களைக் கவர்ந்த அல்லது பாதித்த கவிதைகள், கவிஞர்கள்
பற்றி..?
16 * கவிதை
HHHHHH

LLLLLLLLLLLLLLLLLL LL LLL L LLLLL L LLLLLLL LL L LLLLLLLLLL L LLLLLL LLLLLLLL LLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
O படிக்கவேண்டியவை நிறையவே உள்ளன. ஆயினும், சண்முகம் சிவலிங்கத்திடம் என்னால் விளங்கிக்கொள்ள முடிந்தவை சிலவே - மிகச்சிறப்பாய் உள்ளன; சு. வில்வரத்தி னம், அ.யேசுராசா நிறையவே பாதிக்கின்றனர்: மு.பொன் னம்பலம், புதுவை இரத்தினதுரை, எஸ். கருணாகரன் கவிதைகள் தம்முடன் ஈர்த்துச்செல்கின்றன.
இளங்கவிஞர்களின் வெளியீட்டுக்களம் இங்கு திருப்தியாக உள்ளதா?
O பொதுப்படையான ஒப்பீட்டில் திருப்தியின்மையே அதிகம்
எமது இன்றைய சூழ்நிலை, வசதி வாய்ப்புக்களைக் கருக்தி லெடுத்தால் திருப்தியே. கிடைக்கக்கூடியவற்றில் உச்சப் பயன் பெறுவோம்.
() புலம்பெயர்ந்த கவிஞரின் படைப்புகள் பற்றிய உங்களின்
கருத்து?
O இந்தப் "புலப்பெயர்"வின் நோக்கமோ வேறு; சொல்கிற நியாயமோ வேறு - இந்த மாறாட்டத்துடன் பிறப்பவை எவ்வி தம் உண்மை இலக்கியமாக முடியும்? “புலம்பெயர் கவிதைகள்’ தாயகப் பிரிவில் தவிப்பதாய்ப் பம்மாத்துப் பண்ணுகின் றன! நமது வாழ்வியலின் சகல கூறுகளுடனும் முழுக்க முழுக்க முரண்பட்ட சூழல் அது. முகங்கொடுக்க கேர்கிற ஒட்டாமைகள், நெருக்கடிகள், நசிபாடுகள், சீரழிவுகள் வேதனைகளிலிருந்து தாயகம் நோக்கிய தவிப்பு வெளிப் படுகையிலேயே உண்மைப் ‘புலம்பெயர் இலக்கியமாக" முடி யும் ஆனால், தம்மைத் தாயகத்திலிருந்து வேரோடு பிடுங் கிக்கொண்டுவிட்ட காலத்திற்கு முந்திய நிலைமைகளுட னேயே, இன்றைய சூழ்நிலைகளையும் பொருத்திப்பார்க்க விழைகிறார்கள்! அன்றைக்குப் பல தன்னிச்சையான குழுக் கள் குறிக்கோள் எதுவுமற்ற போக்குகள். இன்றைக்கோ எமது போராட்டத்தின் - சூழ்நிலைகளின், பரிணாமம் - பரி மாணம் மிக உன்னத நிலையில். இவை அவர்களுக்குத் தெரியவோ, புரியவோ நியாயமில்லை. ஆணிவேரினையே அறுத்துக்கொண்டவர்களாயிற்றே தவிர, அந்த ஆக்கங்க ளிடை எவ்வித சூழல் மற்றும் உணர்வுநிலை வேறுபாடுகளை யும் காணமுடிவதில்லை; அவ்வந்நாடுகளின் மேற்படி வேறு பாடுகள் பிரதிபலிக்கப்படுவதில்லை.
D இந்த மண்ணில் வாழும் படைப்பாளிகளின் "சமகாலப்
பொறுப்பு" என எவற்றைக் கருதுகிறீர்கள்?
கவிதை * 17

Page 11
LLLLLLLLLLLLLLL LLLLLLLLYLLLLLLGLLLLLYLLLLLYYLLLLLLLLLLLLLLL
O வாழ்நிலைமைகளின் - கண்முன்னே நிகழ்கிற வரலாறுகளின் - ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாய் உள்வாங்குதல்; தூய தராசாய் நேர்மையுடன் எடைபோடுதல்; மானிடநேய விசு வாசத்துடன் வெளிப்படுத்துதல்; ஒதுங்கி, முடங்கிக்கிடத் தலை உதறித்தள்ளுவோம்!
D ‘கவிதை" இதழ் பற்றிய உங்களின் கருத்துக்களும் எதிர்
பார்ப்புகளும் ..?
() எமது தேசிய இருப்பை அழுத்தமாய்க் கவிதைகளில் அடை யாளப்படுத்தவேண்டிய காலம் இது. ஒரு பெரும் சீரிய கவி ஞர் பரம்பரையை - மரபை - தமிழீழத் தாய்க்கு வாக்களிக்க வேண்டும். இந்த நம்பிக்கை "கவிதை"யின் முதலிரண்டு இதழ் சளிலேயே என்னுள் ஆழமாய் வேரூன்றியுள்ளது.
L0LLL0LLLLeLLLLLLLLLLLL0LLLLLLLLL0LLLL0LLLL0LL0LL0LLLL0LLLL
'. இந்தச் சாதாரண மொழியில் அசாதாரண உணர்வு களை எழுப்பி அந்த மொழிக்கு ஒரு அசாதாரணத் தன்மையை, ஒரு கனதியை, வேறு ஒரு பரிமாணத்தைக் கொடுப்பன அவரது (சண்முகம் சிவலிங்கம்) கவிதைகள். இது மஹாகவி, நீலாவணன், முருகையன் போன்றோர் மூலம் ஈழத்தில் வளர்ச்சியடைந்த ஒரு கவிதை மாபின் தொடர்ச்சி. சண்முகம் சிவலிங்கம் இம்மரபின் உண்மையான வாரிசுகளில் ஒருவர்; அதற்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்தவர். ஈழத்தில் வளர்ந்த இம்மரபு தமிழகத்தில் வளர்ந்த பாரதிதாசன் பரம்பரையினரின் சத்தற்ற, எளிய செய்யுள் மரபில் இருந்து வேறானது. இகற்கு எதிராக "எழுத்து" வளர்த்த புரியாத இருண்மைக் கவிமரபில் இருந்தும் வேறானது. பிற்கா லத்தில் "வானம்பா4’க் குழுவினர் வளர்த்த ஜனரஞ்சகமான அலங்கார வசன மரபில் இருந்தும் வேறானது.”
- எம். ஏ. நுஃமான் ( 'நீர்வளையங்கள் முன்னுரையில் ) பு
LLLLLLLL0MLLLLLLLLLLLLLLL
18 * கவிதை

| || || || || || || || || || || || || || || || || HHEEEEEEFFEEEEFFEEEEEEHHHHHill,
it."
பக்கவாத்தியங்கள் இல்லாத பாட்டுக்கச்சேரி அல்லை ஆறுமுகம் விலை : ரூபா 50/13
எழுபது வயதைக் கடந்த கவிஞர் அல்லை ஆறுமுகக்கின் இரண்டாவது க கைத் தொகுதி - பக்கவாக்தியங்கள் இல்லாத
பாட்டுக்கச்சேரி. இதில் 45 கவிதைகள் உள்ளன. பெரும்பாலா னவை மரபுக் கவிதைகள்; சில புதுக் கவிதைப்பாணியில் அமைந் 360.6/.
*அறிவினால் விளங்கிக்கொள்ளப்படும் கவிதைகளைவிட உணர்வினால் புரிந்து கொள்ளப்படும் கவிதைகளே சிறந்தவை" என்றொரு கருத்துண்டு; இத்துடன் எனக்கும் உடன்பாடு.
உணர்வினைவிட கருத்துக்களை வெளிப்படுத்தும் தன்மையே இந்நூலின் பெரும்பாலான கவிதைகளில் காணப்படுகின்றது. "என் மனப்புண்கள் ஆறின’, ‘தூரத்து சந்திரர்", "செளரியம்! பார்ப்பதும் சண்டையின் நோக்கமென்றால் 1 ஆகிய கவிதை களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். வெறும் கருத்துக் களின் வெளிப்பாடு "வரட்சி"யைத் தோற்றுவிக்கிறது. 'கவிஞர் எங்கோ திசைதிரும்பி " போதகர் நிலைக்குக் கவிதையை இட்டுச் செல்வது எனக்கு "ஏதோ’ போலிருக்கிறது" என, நயப்புரை” யில் அநு. வை. நாகராஜன் குறிப்பிடுவதும் இதைக் கருதியே என நினைக்கத் தோன்றுகிறது.
கரும்/ தின்னக் கூலி கைவழியக் கேட்கிறார்! "பாப்பா பாடுங்கோ " , "பக்கவாத்தியங்கள் இல்லாத பாட்டுக் கச்சேரி : கொஞ்சம் வித்தியாசமான ( மாதிரி) திருமண வாழ்த்துப்பா" * இன்றைய காலையில் ஒருதாய் மகனுடன்" ஆகிய கவிதைகள் என்னைக் கவர்ந்தன.
உள்ளத்தால் எட்டநின்று உடலால் உறவாடி கன்னியைத் தாயாக்கும் கயமை புரிந்தவனின் காதுள் ஒருநாள்தான் தாயாகப் போகின்ற சேதிதனை மெல்லச் சொல்லியவள் தேம்பியழ”* "துள்ளுவதைச் செயலில் துளியளவும் செய்யாமல் எள்ளப் படும்செயல்வே றெதையெதையோ செய்யுமிவர் துள்ளுவதை யேதுள்ளித் தொடர்ந்து துள்ளிக் கொண்டிருந்தால் செயல்சுமக்க யார்வருவார்?- தெருவாலே போவோரோ?
கவிதை * 19

Page 12
LLLLLLLYLLL LLLLLLLL LLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLL LLLLL LLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLL യേ
மக்களுக்கு நல்வாழ்வை தாம்வாழ்ந்து காட்டாமல் சொல்லாலும் எழுத்தாலும் துள்ளியவர் கொடுப்பாராம்!" என்பன போன்று மனதிற்பதியும் வரிகள் இன்னும் பலவுண்டு.
* தமிழீழப் பிரச்சினை - இந்தியா"தொடர்பாக "கருத்து மயக் கத்தை சில கவிதைகள் கொண்டுள்ளன "கன்னியவள் / மெல்ல நடத்தலொன்றே சொல்லும் அவளுடலும் / உள்ளமும் நல்ல அழ கென்று" எனச் சொல்வதும் நெருடுகின்றது.
"மெல்லநழு வத்தோதாய்", "அழகுப் பெண் ணையயலான்' என்றெல்லாம் சொற்களைப் பிரிக்கிறபோதும் இம சிக்க முடிய வில்லை.
மொத்தத்தில், பழைய தலைமுறைக் கவிஞரொருவரை அறிந்து கொள்வதற்காக இளைய தலைமுறையினர் இந்நூலைப்
ugá46varcól
- கூத்தன் ()
அலைகள் கடலோடி
5.7. 99 pyair ty, using.9 இராணுவம் நடத்திய ஆட்டிலறி ஷெல்" வீச்சினால், நெல்லியடி வீட்டில் "நித்திரைப் படுக்கையில்" இருந்த பிரபல எழுத்தாளர் நெல்லை க. பேரனின் குடும்பம் - பேரன், மனைவி, மகன், மகள் - அடியோடு அழிக்கப் பட்டது. பொதுமக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் அரச பயங்கரவாதத்தின் வகைமாதிரி"யாக, இச்சம்பவம் அமைகிறது.
பேரனின் மகனது நண்பன் வாகீசன், கனடாவிலுள்ள பாடசாலையொன்றில் தற்போது படித்துக்கொண்டிருக்கிறார். பாடசாலையின் ஆங்கிலக் கவிதைப் போட்டியில், இவர் எழுதிய இளமைக்காலம் என்ற கவிதை பரிசு பெற்றுள்ளது; இதில் வாகீசன் தனது நண்பனை நினைவுகூர்கிறார். லங்கா கார் டியன் இதழில் வந்துள்ள இக்கவிதையைத் தமிழில் தருகிறேன்.
இளமைக்காலம்
எனது தாய்நாட்டில் புதிய தவணை தொடங்கும் போது, ஆசிரியர் பெயர்களைக் கூப்பிடுவார் . எனக்குத் தெரியும்,
ஷண்"ணின் பெயரை அவர் கூப்பிட மாட்டார்! அவனுடன் கழித்த நாட்கள் மரக்க முடியாதவை.
20 * கவிதை

usu:HEHEHEHEHEH.
மாமரத்து அணிலை நாங்கள் கலைத்த நாட்கள் . வெற்று ரவைகளை வேடிக்கையாய் நாம் சேகரித்த நாட்கள். பள்ளிக்கு ஒளித்து முயலையும் மீன்களையும் நாங்கள் பிடித்துத் திரிந்த நாட்கள்.
தேள்களும் பாம்/களும் இரவில் உறையும் இருளும் சேறும் நிறைந்த - பதுங்குகுழிகளில், நாங்கள் ஒளித்த நாட்கிள்.
ஆட்டிலறி ஷெல்'லின் வெடிப்போசை கேட்ட அந்தநாள், நண்பனைக் காண ஓடினேன்.
ஆனால் - அவனது முகத்தை என்னால் பார்க்கவே முடியவில்லை!
ജ
35Qiñd0)ğ5Lu (3LIT12 - 1
பாடசாலை மாணவரை ஊக்கப்படுத்துவதற்காக இப் போட்டி நடாத்தப்படுகிறது. பரிசுககுரியதாகத் தெரியப்படும் இரண்டு கவிதைகளுக்கு முறையே ரூபா 100/- , ரூபா 50/- வழங்கபபடும்; அததோடு இரண்டு கவிதைகளும் ‘கவிதை' இதழில் வெளியிடப்படும். விதிகள்: 1. “தாயகத்தை விட்டு அந்நியநாடு செல்வதனைக் கருப் பொருளாகக் கொண்டு, 32 வரிகளுக்குள் "கவிதை" அமை தல் வேண்டும். 2. ஆண்டு 9 முதல் உயர்தர வகுப்புவரை பயிலும் மாணவர்
இதில் கலந்துகொள்ளலாம். 3. இவ்விதழில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி
செய்து, கவிதையுடன் இணைத்து, கவிதைப் போட்டி இலக். 1, ஓடைக்கரை வீதி, குருநகர். யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். 4. ஒருவர் எத்தனை கவிதைகளையும் அனுப்பலாம்; ஆனால் ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனிப் படிவம் இணைக்கப் பட்டிருததல் வேண்டும் 5. முடிவு திகதி: 5, 10. 1994
கவிதை * 21

Page 13
LLLLLL LSLSLLLSLSLLLLLLLLLL LL LLL LLLLLLL LLLLLLLLLLLLYLLLLLLLLLLL LLLS
2பிெதைத் அலை
ea-ry-U35Larr, V2s631
3
360). GDT)
“சாதாரண மொழியை விட, கவிதை மொழி அதிக பொருளை உணர்த்தும் ஆற்றல் வாய்ந்தது. அது நம் செவிக்கு இன்பம் தருகிறது; அதன் ஒலியினால் நாம் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் அடைகிறோம்; வசீகரிக்கப்படு கிறோம். எங்களுடைய புலன்களைக் கூர்மையடையச் செய்து, நாம் நேரில் காணாதவற்றையும் - கற்பனையின் மூலம் - காண வைக்கிறது. இத்தனைக்கும் மேலாக நம் மனங்களை ஆட்கொண்டு, எம்மைச் சிந்திக்கவும் 2 - GOOTg 5h 60 u 35ãADgil.” - ADOTT „ŠI siv P. a. 5 (Hans P. Guth)
கவிதைக்கென்றொரு மொழி உண்டா என்று சிலர் கேட்கலாம். தகவல் பரிமாறுவதற்கு நாம் பயன்படுத்தும் சாதாரண மொழி, ஒரு பரிமாணம் உடை யது; ஆனால் கவிதை என்பது பல பரிமாணம் உடையதொரு மொழி.
கவிஞர்களில் மொழித்திறன் அபரிமிதமாக வளர்ச்சி பெற்றிருக்கக் காணலாம். மொழியை ஆக்குவதிலும் பயன்படுத்துவதிலும் வல்லவர்களாக அவர்கள் திகழ் கிறார்கள் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள முக் கிய வேறுபாடே இதுதான் .
நம்முடைய தொடர்பாடலில் பெரும்பகுதி அறிவு பூர்வமான மொழியிலேயே நடைபெறுகிறது. ஆனால், அறிவுக்கு - தர்க்கத துக்கு - அப்பால் ஒரு மொழி உண் டென்பதையும், மனித மனங்களின் ஆழத்தை அது தொடவல்லது என்பதையும் கவிஞர்கள் அறிந்துவைத் திருக்கிறார்கள்.
22 * கவிதை

LLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLL LL LLLLLLLL0LLLLLLL LLLLLLLLL LLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LL
காட்டுமிராண்டிகளும் குழந்தைகளும் மொழியை அர்த்தமின்றிப் பயன்படுத்துவதுண்டு. நம்மில் காட்டு மிராண்டித்தனமும் குழந்தைத்தனமும் உண்டு. ஆனால் எமது சூழல் அவற்றைப் பூசிமெழுகி வைத்திருக்கிறது; அந்தப் பாதை ’யை முடிவிடுகிறது. கவிஞர்கள் அந்தப் பாதையைத் திறந்தே வைத்திருக்கிறார்கள். மனித இயல் புக்குள் மறைந்து கிடக்கும் அர்த்தமின்மையை - முரண் பாட்டை - வெளிக்கொணரவும் பயன்படுத்தவும் அவர்க ளால் முடிகிறது.
சில உதாரணங்களைப் பார்க்கலாம்:
தலைவன் பிரிவால் தவிக்கிறாள் தலைவி. அந்தி மாலையும் நிலவும் தென்றலும் அவளைப் படாத பாடு படுத்துகின்றன. மேனி கொதிக்கிறது. தோழியர் அவள் மீது குளிர்ந்த சந்தனம் பூசுகின்றனர். ஆறுதல் தருவ தற்குப் பதில், அது அவள் வேதனையை அதிகரிக்கிறது. அவள் சொல்கிறாள் :
**செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனமனன் றாரோ தடவினார். !'
நெருப்பைச் சாறுபிழிய முடியுமா என்று, அறிவின் தளத்தில் நின்று கேட்கலாம். ஆனால் கவிஞன் பேசும் அசாதாரண மொழி இதற்கு இடந்தருகிறது. * நெருப் பின் வெபபத்தை essence ஆக வடிததெடுத்து மேனியில் பூசிலால் எப்படியோ அப்படி! ’ என்று பொருள் கொள்ள வேண்டும்.
தன் தாய்க்குக் கொள்ளி வைக்கும்போது பட்டி னத்தார் பாடியதாகச் சொல்வார்கள்:
"...சிறகிலிட்டுப் பாராட்டிச் சீராட்டும் தாய் தனக்கோ விறகிலிட்டு த தீமூட்டு வேன்!"
தாய், பிள்ளையைச் சிறகில் இடுவதில்லை. மடியில் இடுவாள்; ஏணையில் இடுவாள்; தொட்டிலில் இடுவாள். சிறகில் இடுவதாகச் செல்வது சரியா? தாய்ப்பறவை தன் குஞ்சை, சிறகால் மூடிக் காப்பது போல், என் தாயும் என் னைக் கண்ணும் கருத்துமாகக் காத்து வளர்த் தாள் ” என்ற கருத்து சிறகிலிடடு ' என்ற தொடரில் மறைய நிற்பதை உணர்ந்து நயக்கிறோம்.
கவிதை * 23

Page 14
HAHAHAHHHHHHHHHHHHHHHHHHEEEEEEEEEE
ரெனிஸனுடைய 'கழுகு” என்ற கவிதை பிரசித்த மானது, கடலோரம் உள்ள குன்றின் உச்சியில் அமர்ந் திருக்கிறது கழுகு.
"He clasps the crag with crooked hands'' **கோணற் கைகளால் பாறையைப் பற்றுகிறது கழுகு"
கழுகுக்குக் கை ஏது? ஆனாலும் வாசகன் புரிந்து கொள்கிறான், சுரிய நகங்கள் அமைந்த, தன் கால்க ளால் கழுகு பாறையைப் பற்றியபடி இருக்கிறது என்று. கீழே கடல். கழுகோடு கழுகாக அமர்ந்து, ' கழுகுக் கண்களால் கடலைப் பார்க்கிறான் கவிஞன்.
The Wrinkled sea beneath him crawls' "கீழே சுருக்கு விழுந்த கடல் தவழகிறது"
* சுருக்கு விழுந்த கடல்" என்ற தொடரை, கவிஞன் புதிதாக ஆக்கிக்கொள்கிறான். கடலில் சுருக்கு விழுந் தது எப்படி? பக்கத்தில் இருந்து பார்க்கும் பொழுது தான் கடலலைகள் மேலே எழும்புவதும் கீழே விழுவ தும் தெரியும், அதிக உயரத்திலிருந்து பார்க்கும்பொழுது, நீர்ப்பரப்பு சுருக்கு விழுந்த துணி விரிப்பாகக் காட்சி தருகிறது. crawl என்ற சொல் ஊருவது, தவழ்வது என்று பொருள் தருவது. கடல் கரையை நோக்கி ஊர்ந்து, ஊர்ந்து செல்வதாகத் தெரிகிறது மேலேயிருந்து பார்க் கும் கழுகுக்கு.
அமெரிக்கக் கவிஞன் கார்ல் சான்ட்பேர்க் (Carl Sand - burg ) "மூடுபனி என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறான்.
''The fog comes on little cat's feet "பூனைக் காலால் நடந்து புகார் வருகிறது!"
புகாருக்கு ஏது கால் - அதுவும் பூனையின் கால் போல? காலிருந்தாலும் நடந்து வருமா என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறதல்லவா ?
பூனைக்கும் புகாருக்கும் பொதுவான சில இயல் புகள் உள. பூனை சந்தடியில்லாமல் வரும் போகும். புகாரும் அப்படித்தான். சரியாக இத்தனை மணிக்கு புகார் வந்தது என்று சொல்வதும் கடினம். அதேபோல், இத் தனை மணிக்குப் புகார் விலகியது என்று சொல்வதும் இயலாது. நாம் புகாரால் மூடுண்டிருப்பது நமக்கே
24 * கவிதை

LLLLLLL LLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLL LLLLL LLLLL LLLLLLLLLLLLL LL LLL LLLLLGYLL
தெரியாது; சற்றுத் தூர இருப்பவர்க்குத் தெரியும், பூனை நம்மை உரசிக்கொண்டு சுற்றிச் சுற்றி வரும். புகாரும் அப்படியே. இந்தநோக்கில் பார்க்கையில், “பூனைக் காலால் நடந்து புகார் வருகிறது” என்ற அடி புலப்படுத்தும் செய்திகள் ஆழமானவை; பொருள் பொதிந் தவை.
குயில் மானிடப் பெண்ணாகி பாரதி முன் நிற் கிறது. அவள் அழகைப் பாடுகின்றான் பாரதி:
'' . . . . . . கவிதைக் கணிபிழிந்த சாற்றினிலே பண்கூத்தெனும் - இவற்றின் சாரமெலாம் ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான் கலந்து காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் மாதவளின் மேனிவகுத்தான் பிரமன் என்பேன்'
கவிதைக் கனியைப் பிழிந்து சாறெடுத்து, அதனோடு இசை, கூத்து - இவற்றின் சாரத்தைச் சேர்த்து அக் கலவையுடன் அமுதைக் கலந்து, காதல் வெயிலிலே காயவைத்து விளைந்த கட்டியால் பிரமன் அவள் மேனி யைச் செய்தான் என்பது, பாரதியின் கற்பனை. மொழியை இவ்வாறு அசாதாரணமாகப் பயன்படுத்தி நம் நெஞ்சைத் தொட்டுவிடுகிறான் கவிஞன்.
வாழுகிற ஈழத்துக் கவிஞர்களில் மிக முக்கிய மானவர் சணமுகம சிவலிங்கம். அவருடைய ‘நீர் வளை யங்கள்” கவிதைமொழிக்குச் சிறந்த உதாரணமாகிறது.
*ஆகாய வீதியிலே என்நெஞ்சைக் கிள்ளி அத்தனையும் இட்டதுபோல் மின்னுகிற வெள்ளிப் பூ அனந்தம்."
என்றும்,
** என் இதயம் இப்பரந்த வான்முழுதும் ஆகி இருப்பதனை ஆர் அறிவார், என் இதய ஊற்றே! "
என்றும்,
**விண்வெளியில் உதிர்ந்துள்ள இவ்வெள்ளிப் பூக்கள் மீதுயான் அடிவைத்து நடக்கின்ற போதில். 9 என்றும்,
*எனது மனம் பூஞ்சிட்டின் மென்சிறகுத் தூவல்' என்றும் மொழியை வைத்துக்கொண்டு விளையாடுகிறார் அவர்!
கவிதை * 25

Page 15
ലേ
LLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
LLLLLLZLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLL LLLLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLL
®X
தென்தமிழீழத்தின் * பாண்டிருப்பு” கிராமத்தில்
1939
இல் பிறந்த "சண்முகம் சிவலிங்கம், கேரளத்தில் பயின்ற விஞ்ஞானப் பட்டதாரி. சமூக - அரசியல் - தன்னிலைத் தளங்களில் கலைப்பிரக் ஞயுடன் வெளிப்படுபவை இவரது
கவிதைகள்; “நீர் வளையங்கள்" என்ற தொகுதி வெளிவந்துள்
ளது . கவிதைகளுடன்
நாவலையும் எழுதியுள்ளாt;
கலைமனங்கொண்ட
ஆக்காண்டி
சிறுகதைகள் பலவற்றையும் ஒரு
'வரட்டுப் பார்வையற்ற -
விமர்சகருமாவார்.
சண்முகம் சிவலிங்கம் ()
ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முடடைவைததாய்கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன் வைத்ததுவோ ஐந்து முட்டை பொரித்ததுவோ ந லுகுஞ்சு ந1. லுகுஞ்சுக் கிரைதேடி நாலுமலை சுற்றிவநதேன் மூன்று குஞ்சுக் கிரைதேடி மூவுலகம் சுற்றி வந்தேன்
ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய் கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன்
குஞ்சு பசியோடு கூடடில் கிடந்ததென்று இன்னும் இரை தேடி ஏழுலகும் சுற்றி வந்தேன்
26 * கவிதை
கடலை இறைத்துக் கடல்மடியை முததமிட்டேன் வயலை உழுது வயல் மடியை முத்தமிட்டேன்
கடலிலே கண்ட தெல்லாம் கைக்கு வரவில்லை வயலிலே கணடதெல்லாம் மடிக்கு வரவில்லை
கண்ணீர் உகுத்தேன் கடல் உப்பாய் மாறியதே விம்மி அழுதேன் மலைகள் வெடித்தனவே
ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டைவைத்தாய் கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன்

வண்டில்கள் ஒட்டி மனிதர்க் குழைத்து வந்தேன்
கையால் பிடித்துக் கரைவலையை நானிழுத்தேன்
கொல்லன் உலையைக் கொளுத்தி இரும்படித்தேன்
நெய்யும் தறியில் நின்று சமர்செய்தேன்
சீலை சழுவி சிகையும் அலங்கரித்தேன்
வீதி சமைத்தேன்
விண்வெளியில் செல்லுதற்குப் பாதை அமைக்கும் பணியும் பல புரிந்தேன்
ஆனாலும் குஞ்சுக்கு அரைவயிறு போதவில்லை காதல் உருகக் கதறி அழுது நின்றேன்
கதறி அழுகையிலே கடல் இரத்தம் ஆயினதே விம்மி அழுகையிலே வீடெல்லாம் பற்றியதே
கடல் இரத்தம் ஆகுமென்று கதறி அழவில்லை வீடுகள் பற்றுமெனறு விம்மி அழவிலலை
ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட டை வைத்தாய் கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன்
குஞ்சு வளர்க் தும் குடல் சுருங்கி நின்றார்கள்
பசியைத் தணிக்கப் பலகதைகள் சொல்லி வந்தேன்
கடலை இறைத்துக் களைத்தகதை சொல்லி வந்தேன்
வயலை உழுது மடிந்தகதை சொல்லி வந்தேன்
கொல்லன் உலையிலும் கொடுந்தொழிற் சாலையிலும் எல்லா இடமும் இளைத்தகதை சொல்லி வந்தேன்
சொல்லி முடிவதற்குள் துடித்தே எழுநதுவிட்டார் - பொல்லாத கோபங்கள் பொங்கிவரப் பேசுகின்றார்
"கடலும் நமதன்னை கழனியும் நமதன்னை கொல்லன் உலையும் கொடுநதொழிற் சாலையதும் எல்லாம் நமதே' என்றார் எழுந்து தடி எடுத்தார் கததி எடுத்தார் கடப்பாரையும் எடுத்தார் யுத்தம் எனச் சென்றார் யுகம மாறும் என்றுரைத்தார் எங்கும் புயலும் எரிமலையும பொங்கிவரச் சென்றவரைக் காணேன் செதது மடிந்தாரோ?
வைத்ததுவோ ஐஞ்சுமுட்டை பெரிதததுவோ நாலுகுஞ்சு நாலு குஞ்சும போர் புரிய நடநதுவிட்டார் என ெைசய்வேன் ஆன வரை ககும் அந்த மலைக் கப்பாலே போனவரைக் காணேன் போனவரைக் காண்கிலனே
ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டைவைத்தா
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்
- 1968
கவிதை * 27

Page 16
LLCLCLLGLLLLL LLLLCCC
ஒற்றையடிப் பாதை வழியே.
செம்பியன் செல்வன்
கவிதை வளர்ச்சியின் வரலாற்றுப் பாதையில் இன்றைய கவி தையின் வடிவமும், போக்கும், அதன் உட்கருவும் - அது கொணர்ந்த இரசனையும் தவிர்க்க முடியாதவை; இயல்பானவை. இது ஒரு இலக்கியச் செல்நெறியின் வியக்தியே. செம்மைசால் இலக்கியத்தைப் பேணுகின்ற மேலைத்தேய சமூகங்களிடையேதான் "புல்லின் இதழ்கள்' வோல்ட் விட்மனும், பிற்காலங்களில் ரி. எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட் போன்றோர்களும் தத்தம் கால்களைப் பலமாக ஊன்றினர். அந்த ஊன்றுதலானது உலக வியாபகமாக - வாமனன் திருவடிகளாகின. இது மேலைத்தேயம், கீழைத்தேயம் என்ற வேறுபாடுகளையும் அவர்தம் இலக்கிய விழுமியங்களையும் கடந்து, புதிய இலக்கிய வகையாக உருமாற்றம் பெற்றதுவே யன்றி, முற்றுமுழுதாக சூன்யத்திலிருந்து பிறந்தவையல்ல; கால தேச வர்த்தமானங்களினால் புதுக்கோலம் பெற்றவை.
இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்களிடையேதான், "தற் போதைய புதுக் கவிதை - கவிதைதானா? புதியதொரு வாக்கிய அடுக்குகளா? புதியதான வசன அமைப்பா. . ? வசன அடுக்கு களின் வெற்றுச் சொற்கோலங்களா?" என்பன போன்ற ஐயங் கள் எழுகின்றனவென்றால், அது அவர்கள் சந்தித்த கவிதை களின் குற்றங்களேயன்றி, புதுக்கவிதையின் குற்றமல்ல.
புதுக்கவிதையைப் பாதிக்கின்ற காரணிகள் பல -
அ) முன்னொருகால் பத்திரிகையுலகின் "வேண்டாத பெண்டாட்டி யாக" இருந்து வந்த ‘புதுக்கவிதை" இன்று இடநிரப்பி'யின் இடத்துக்கு இறங்கிவிட்டமை.
ஆ) புதுக்கவிதை - மொழிபெயர்ப்பில் வரும்பொழுது கவித்துவ வீர்யத்தை இழந்து, மூலக்கவிஞனின் உள்ளடக்கத்தை மட்டுமே வாக்கிய அமைப்பில பேணிவருதல் - புதுக்கவிதைப் படைப் பாளியின் வெளியிட்டு நிலை அதுவெனக் கொள்ளும் மயக் கம்; அவ்வழியே தம் கவியநுபவங்களையும் வெளியிட முயலுதல்.
இ) ஒவ்வொரு காலகட்டத்திலும் மேனாடுகளில் அல்லது தாய் நாட்டில் உச்சநிலைபெறும் அரசியல், பொருளாதார, சமூக நடத்தைகளும் அவற்றினடியாக எழும் தத்துவப் பார்வைகளும்,
28 * கவிதை

LLLLLL LLLLL LLLLLM
அவர்தம் கவிதைகளில் இடம்பெற்றிருக்கும். அவற்றைத் தற் போது தமிழில் படிப்போர் - அக்கவிதைகள் எழுந்த நாடுகள் - காலங்கள் - என்பவற்றை மறந்துவிட்டுப் படிப்பதால், தமக் கும் தமது வாழ்நாள் அநுபவங்களுக்கும் - இக்கவிதைகளுக் கும் இடையில் பொருத்தப்பாடு ஏற்படாமை.
ஆதலால், நல்ல கவிதைகள் என்ற தேடுதல் 4/திய வாசகன், படைப்பாளிகளிடம் எழுதல் இயல்பே.
1945 இல் "கிராம ஊழியன்" , "கிராம மோஹினி பத்திரிகை களில் கு. ப. ராஜகோபாலன், மயன் போன்றோரின் எழுத்துக் களில் காதல், தத்துவ விசாரம், மேனாட்டுச் சிந்தனைவளம் காணப்பட்டன.
1960களில் "எழுத்துக் கவிஞர்களான தி. சோ. வேணு கோபாலன், சு. சங்கரசுப்பிரமணியன், ஹரி சீனிவாசன், சி. மணி தருமூ சிவராமு (பின்னாளில் அருப் தருமு சிவராம், பிரமீள் பாநுசந்ரன், அரூப் டி தர்மோ சிவராம், அஜித் பிரமிள் பாநுசந் ரன் - கவிதைக்கு ஒரு பெயராக உதிர்ப்பவர்) போன்றோர் படிம உருவ இயலில் அதிக கவனம் செலுத்தினர் உவமை, உருவகிங்கள் பின்னகர்ந்தன. இதனை உவமை, உருவகங்களின் இறுகிய வடிவம்( இறுதி வடிவமல்ல ) எனக் கூறலாம்.
"வானம்பாடி'க் கவிஞர்கள் சோஷலிச யதார்த்தங்களையும் சிவப்புச் சிந்தனைகளையும் உள்ளடக்கமாக்கினர். இவர்களுள் புவி யரசு, ச*திக்கனல், மு மேத்தா, அப்துல் ரஹ்மான், கங்கைகொண் டான், சி. ஆர். ரவீந்திரன், சிற்பி, நா. காமராசன், கோவை ஞானி அடங்குவர் (வைரமுத்து இந்தப் பட்டியலில் இல்லை).
நவகவி, இன்குலாப், பரிணாமன், கை. திருநாவுக்கரசு இன் னொரு பக்கலில் உருவாக, "செம்மலர்' பத்திரிகையில் எழு திய கவிஞர்கள் நாட்டுப்பாடல் மெட்டு வகைகளைக்கொண்டு, சமவுடைமைக் கொள்கைகளையும் புரட்சிக்கான வீறார்ந்த பிரகடனங்களையும் வெளியிட்டனர்.
1971 ஒக்ரோபரில் வெளியிடப்பட்ட தனது ஒளிப்பறவை? என்னும் கவிதை நூலில் சிற்பி பாலசுப்பிரமணியம் "ஈழமின் னல் சூழ மின்னுது’ - எழுதியமைக்கு, அப்போது எழுதிய கவிஞர்கள் ஈழமண்ணையும் இங்குவாழ் மக்களையும் நேசித்த தோடு, அரசியல் - பொருளாதார நடவடிக்கைகளை அர்த்தத் தோடு கவிதையில் விமர்சனம் செய்த தன்மையுமே காரணங்க
கவிதை $ 29

Page 17
Herre-His LLLLLL LL LLLLL LLLL LL L LLLLLLLLYLLLLLLLL LLLLLLLLYLLLLLLL
ளாகும். இக்கவிஞர்களிடையே நிலவிய தத்துவக் கருத்து வேறுபாடு களும், போராட்ட நெறிகளும் வேறொரு கோணத்தில் பார்க் கப்பட வேண்டியவை; ஆயினும் -
இன்று ஈழத்தில் வலுப்பெற்றுவரும் தாயகச் சிந்தனை களுக்கும் சுதந்திரக்காற்று வீச்சினுக்கும், போராளிகள் மத் தியில் புதிய புதிய கவிஞர்கள் எழுவதற்கும் இந்தப் பின் னணி பெருமளவில் உதவியது.
“கல்லறையல்ல; கருவறை"
"வீழ்ந்தவர்களல்ல! ; வித்துக்கள்’
"மரணத்துள் வாழ்வோம்’ - போன்ற வாசகங்களாக கவிதைகள் இன்று இறுக்கநிலை பெறுவதற்கு, அநுபவங்களும் - உணர்ச்சியும் - அறிவும் பெறும் ஒன்றிணைப்பே காரணமாகும். O
66T6
குளவிக் கூட்டைக் கல்லெறிந்து குலைத்தவனைக் குளவி ஒருபோதும். கம்மா விட்டதில்லை; எறிந்தவனைத் தெரிந்திருந்தும் அடங்கிக் கிடந்ததில்லை.
குலைத்தவனைக் கலைத்தொரு குத்தொன்று போடாமல் சளைத்ததும் கிடையாது
ஆனால் நீ மட்டும். குடியிருந்த விட்டிற்கு குண்டு வீழ்ந்தாலும் ஏனென்று கேட்காமல் குப்புறக் கிடக்கின்றாய்.1 O
வேலணையூர் சுரேஷ்
----
80 * கவிதை

வாழ்விலே நீயில்லாது. -!
நீயில்லா வாழ்விலே நிஜமாக வசந்தமில்லை வழிமாறி வந்தாலும் அ.தெனக்குச் சொந்தமில்லை.
குயிலென்றே பாடுகின்றேன் மயிலாக நீ ஆடிவர நாடிவரும் உன் கண்கள் எனைத் தேடிவருமென்றே!
மனப்போரில் அலைகின்றேன் விடுதலையோ எனக்கில்லை பெண்மணி தன்மொழியில் பேசுவதும் கேட்கிறதா?
நீயில்லா வாழ்வுமொரு நிலையான வாழ்வாமோ? D
தே. குயீன் சயிலா
பனித்துகள்!
ஹெம்லொக்" மரக் காக்கை என்மீது
பனித்துகள் உதறிய
தோற்றம்,
மாற்றியது என்
மன நிலையை துயரிற் கழியாதும்
காத்தது
எஞ்சி இருந்த நாளை
*ஒருவ கை நச்சுமரம்
ஆங்கில மூலம்: றொபேட் ஃவ்றொஸ்ற்
தமிழில்: கடலோடி
கவிதை
H LLLLLLLL LLL LLLL LLLL L LLLL L LLLLL L LL LLLLLLLL LL LLLLLLLLLLLYYYYYLLLLLLLLLLS
3f.

Page 18
யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய ( 11, 5, 94) இளங்கவிஞர்களுக்கான * கவிதை ஏடு அறிமுக விழா வில் கலந்துகொண்டதன் பின்னர், என் கவிதை ஆக்கங் களுக்கு இவ்வேட்டை ஒரு களமாகப் பயன்படுத்தலாம் எனும் மனத்திண்மையுடன், இரு கவிதைகளை அனுப்பி வைக்கின்றேன்.
கு. மணிமேகலை யாழ்ப்பாணம். “எனது காக்கைகள்" கவிதையை ரசித்தேன் நன்றி. இனிமேல் " " காகங்கள் ' பற்றி நானும் அவதானமாக இருப் Gu Gör !
லோகன்
சாவகச்சேரி.
நான் ஒரு இளங்கவிஞன், கொக்குவில் இந்துக்
கல்லூரியில் கற்கிறேன். இளங்கவிஞர்களை படைப்புக்கள் அனுப்புமாறு நீங்கள் கேட்டிருந்தீர்கள்; அதற்கு முதலில்
நன்றிகள்.
றி பு. ஜே. றஜிவன்,
கோண்டாவில் தாய்மார்களுக்கு நற்செய்தி! பளிச்சிடும் வெண்மையைத் தந்திடும் ஒரே நீலம்
றோயல் நீலம்
பள்ளிக் குழந்தைகளின் ஆடைகளுக்கு பளிச்சிடும் வெண்மையைத் தருவது றோயல் நீலம் வீட்டுத் தலைவன் விரும்பி வாங்கிவருவது றோயல் நீலம் ஆடைகளுக்கு எந்தவித ஊறும் விளைவிக்காமல் பட்டென பளிச்சிடுவது றோயல் நீலம் ஒன்றுதான்!
சில்லறை விலை ரூபா 6 - 50 மட்டுமே
றோயல் இன்டஸ்ரீஸ்
பொன்னையா ஒழுங்கை, ஆனைக்கோட்டை.
is:

கண்ணாடிகளைப் பெறவும் பற்களைக் கட்டிக்கொள்ளவும்
3Rs) a trar (R== Aryn arn y fir 37 aska
· g கவிதைப் போட்டி - 1
a; outilio : • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • . . . . . . . . . . . . . . . . . . . . . . .
y y
குைடபு . . . . . . . . S S S S iL S S S S S S L 0 S S S S SS S S S S S S S S S S S L SS S S SSL S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S SS SS SS SS SS SS
is firs6) . . . . . . . DS S S S SL S SL SLS SSS CS SLS S SS S SS SS SS SSL SSL SS LSL S S S S SSL L L S L S LSL S SS SS SSL SSS SS SSLS Sq S S S S S S S S S S S SSS S L S S S S S S S S S SS S S S S S SS SS SS ஆசிரியர்/அதிபர் , கையொப்பம் : ..., SSS SSS S L S SLL S S S S S S S 0L S tS S S S E S SSS SE S S S S S S L L S L S S C C SS S SS S S C S SS q 0
வீட்டு (1Բ*hif : ........................................... .
கவில் த இலக், 1, ஓடைக்கரை வீதி, குருதகர், யாழ்ப்பாணம்,
...)
*
i
o மற்றும் சகலவிதமான மின்சார உபகரணங்களும் வைண்டிங் செய்து கொடுக்கப்படும்.
இரத்தினம் மீள முறுக்குனர்
3, மாலதி தெரு, யாழ்ப்பாணம், ( விக்ரோறியா விதி )

Page 19
Hi! HH Uppg R
இ பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய ( 11, 5, 94) ளங்கவிஞர்களுக்கான கவிதை 9 ஏடு அறிமுக விழா
றோயல நலப * வீட்டுத் தலைவன்
விரும்பி வாங்கிவருவது றோயல் நீலம் ஆடைகளுக்கு எந்தவித ஊறும் விளைவிக்காமல் பட்டென பளிச்சிடுவது றோயல் நீலம் ஒன்றுதான்! சில்லறை விலை ரூபா 6 - 50 மட்டுமே
றோயல் இன்டஸ்றீஸ்
பொன்னையா ஒழுங்கை, ஆனைக்கோட்டை.

கண்ணாடிகளைப் பெறவும் பற்களைக் கட்டிக்கொள்ளவும்
80 வருட சேவையில்
மொறாயஸ்
50, வெலிங்டன் சந்தி, யாழ்ப்பாணம்
ஜெனறேற்றர் βιρτζ ωή மைக்னற் கொயில் Cơ6)/C//7 ẻ
F ενη όό7 α (τόόσ9γυGυ σιρή ஆமைச்சர் கிறைண்டர்
를
s
மற்றும் சகலவிதமான மின்சார உபகரணங்களும்
வைண்டிங் செய்து கொடுக்கப்படும்.
இரத்தினம் மீள முறுக்குனர்
3, மாலதி தெரு, யாழ்ப்பாணம். ( விக்ரோறியா விதி )

Page 20
سیقی حجتیه
حه عمه
===
riseric
جیچیے
2r-r
ary
|-
འ----རྩིགས།
a-r
*
ਕ