கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வைத்தியன் 1950.07

Page 1
உயர்ந்த மருந்து
நிதானமான விலை
ஸ்பெயின் தேசத்
எங்களுக்கு நேர் வந்து வாங்கி
கோரோசனை, பச்சை
மற்றும் பாஷா6 சுத்தமான நெல்லிக்க யாவும் நேரில் தருவித்து ஒருதடவை பரீட்சி
N கே. இரத்தினசபா
131, கே. கே.
பெரியகடை
 

க்குக் கிடைக்கும்.
துக் “குங்குமப்பூ" 1ல் வருகிறது.
ப் பாருங்கள்
க்கற்பூரம், கஸ் தூரி, ணச சரககுகள, ாய்க் கெந்தகம், ரசம்
நயத்தில்,தருகின்ருேம், சித்துப் பாருங்கள்!
பதி அன் சன்ஸ் . எஸ். ருேரட்,
யாழ்ப்பாணம்,

Page 2
க. தி. சம்பந்தன்
எமது குழந்தைகளுக்கு கத்தையும் தருவன. சிறந் ஆழ்ந்த இலகூதியங்களையுங் கத்துவம், விஞ்ஞான வகுப்புக்களுக்கேற்றபடி க களாகவும் அமைக்கப்பெற்
முதற் புத்தகம் இரண்டாம் புத்தகம் மூன்றும் புத்தகம் நான்காம் புத்தகம் . ஐந்தாம் புத்தகம் ` ஆரும் புத்தகம் ஏழாம் புத்தக b ty.
v
2 LJ. LITL Lig கண்ணன் இராமாயணம் பாரதம் கண்ணகி . . . . »
x \ ് 顿
t
 
 
 
 

எழுதியவை
கு இன்பக்கையும், ஊக் த பண்பாட்டையும்,
காட்டுவன.
ம், சரித்திரம் என்பன 1தைகளாகவும், கட்டுரை bறிருக்கின்றன.
' ' . .
ズ : ...

Page 3
வருடாந்தக் கூட்ட
6 நரம்புகளின் உற்பத்தி வ
7. அ. இ.சி ஆ வைத்திய
20-ம் வ்ருடாந்த அறி 8. வைத்தியச் செய்திகள்
i YSSiAASttSqAAttSMTLttSSAtSSSkttSttSAtStttSqLLStq W a
*வை
V கெள வைத்தியர் K.S.
கெளரவ
,翼S帝嗣
கெளரவ
స్థ s S. A. இரர்
 
 

Ug 304 05
309
பரலாறு . . . . . 35
- வைத்தியர் A. கனகரத்தினம் சங்கத்தின் க்கை 318
324 ...........i' த்தியன்” ரவ ஆசிரியர் பரிபூரணு நந் தர் அவர்கள்.
w #»##...
உறுப்பாளர்கள்: '
க்தினம் அவர்கள் (கொழும்பு)

Page 4
. . * . ‘‘ ... یہ ° 2 :ۂ ? لمي தந்தி: யப்பான்’ { போன்: 117
செ. சிவக்கொ மருந்துச்சரக் 52.பேரியகடை,
ஸ்தாபிதம் மருந்துச் சரக்கு வியா அனுபவம் வ எங் களிட ம் சிறந்த ரக எல்லாவித மருந்துச் ச. கஸ்தூரி, குங்குமப்பூ: முதலியவைகளும் அ
சகாயமான் விலைச்
 

j iT luG güb -- . : யாழ்ப்பாணம்,
க ஆ கனகசபை சொந்தக்காரர்.
கு"வியாபாரம்
: யாழ்ப்பாணம்,
பாரத்தில் நீண்டகால ாய்ந்தவர்கள். மானதும் புதிதானதுமான ரக்குகளும் கோரோசனை, புனுகு, பச்சைக் கற்பூரம்"

Page 5
ッ *உயிர்க்குறுதி யெல்ல யயிர்ப்பின்றி யாதிை
வைத்
திங்கள் ெ
is po ii 1 விகிர்தி ஆண்டு
முத்தியடையு ஆசிரி அங்கக்காலத்திலே ஒரு யில்லையேயென்று மனம் உ துக்கடையொன்றை வைத் ணுவர். வேர் விராய் மலிவுக பம், இருப்பதெல்லாம் முதல் வைத்துக்கொள்ளுவர். அச் லும் நாட்டுப்புற மக்கள் கா 5ாட்டமுடையவர்களாய்ச் சி த மது குடும்ப வைத்தியர் வந்து பெறுவர். மருந்துக்க தான் அப்பொழுதும் இப்ே களைக் கண்டுபிடிப்பது மிக பொழுகே கெருக்கானில் ப{ டைகள் காயப்போட்டிருப்ப போனலும் உக்கிப்போனலு தள்ளப்படுவது அரிது. மரு போனவர்கள் இல்லையென்( ஒரு மருந்தின் குணம் , போது சேர்க்கப்படும் மூலி அந்தக்காலத்தில் பெரியவர். குணங்கண்ட அரிய மருக்கா அதில் சேர்க்கப்படும் சரக்ை சத்துக்கெட்ட, உளுத்துப்ே
மேற்காணும் குறளின் குறிப்புறை பலனுக இருப்பவை யாவும் உட ஆதலால் சங்தேகத்தை நீக்கி ஆ4 யையும், அகன் மூலபுருஷனகிய தேடுக.

வெளியீடு -
ஆடித் திங்கள்
ம் மூலிகைகள்
lui if
ந வியாபாரமும் விருத்தியா டைக்கவர்கள் சிலர் மருங் துப் பார்ப்போம் என எண் ான். விற்றதெல்லாம் இலா ) என்ற முறையில் கணக்கு *காலத்திலும் இக்காலத்தி ன் சுகே ச வைத்தியத்தில் ல குடினிர்ச் சாமான்களைத் கூறியபடி இக்கடைகளில் டைகள குடடிக கடைகள பொழுதும். மருந்துக்கடை இலேசு. தூரத்தில் வரும் ல பூண்டுகள், செடிகள், பட் து கென்படும். உளுத்துப் |ம் மருந்துக்குக வாதென்று 5 துககடை வைதது 5டடம றே சொல்லலாம். அம்மருங்கைத் தயாரிக்கும் கை க ஆள ப் பொறுத்கது. கள் பரம்பரையாகச்செய்த யிருப்பினும் அதன் குணம் கைப் பொறுத்தது. ஆகவே பான, உக்கிப்போன சரக்
;- ஜீவான்மாவுக்கு கிலைபெற்ற மபினுள் அடங்கிய கத்துவமே, யோக உள்ள குண்டலியின் நிலை
இறைவனையும் சிக்கனைசெய்து

Page 6
302
காயிருப்பின் குணம் உண்ட கும் பேர் இருக்காது.
இப்பொழுது அரசாங்கம் மூலிகைக் கடைகளில் வைக் சுத்தமான நிலையில் வைக்க படிச் சுகாதாரமற்ற முறையி இடங்களில் போடப்பட்டு, கெட்டநிலையில் மக்க ட் கு தடுப்பதற்கு வேண்டிய Bடப ருராக ளாம. அபபடியானுல தெருக்கான்களிலும் கிடந்து களின் கால்களால் மிதிபட் விராய்களெல்லாம் ఫ్లో Cւք உள்ள மரத்கட்டுகளில் ஏ, இவர்களை எதிரிகளாகிய வண் தொல்லை பண்ணுமல் முதல களா என்றும் ஒரு பரிசோ, காட்டலாம். கட்டித்தவறித் கப்போன மூலிகை பரிசோ டால் வருவது மோசந்தான். லாளிக்கும் மோசம் வந்துவி நினைத்த படி கட்டுப்பாட்டுவி? படி இதுவரைகாலங் தள்ளிவி யாகென முதலாளிமார் எண் இப்பொழுது மருந்துக்கு டாக்கப்பட்டுச் சில நகரசடை கப்படுகிறது. இச்சட்டத்தின் வைத்தியச் சரக்குகளையும் அ கொண்டுள்ளது. ஆங்கில மு களே நமது நாட்டு வைத்தியம் கம் இப்பொழுது முகன் முத கிறது. இதுபற்றியே நம் 5 நிலைக்குக் கொண்டுவருவதற் காய்க் கிடைத்தல் அவசியப் சத்துக்கெடாத நல்ல மூலில் குணம் நிறைந்த மருந்துகள் இகை நன்குணர்ந்க கனம் நாயக்கர அவர்கள் சுதேச 6ை ரின் சிபார்சின்படி தக்க தி போகின் ரூரர். சுகாதார மந்தி

வை 声 தியன்
ாகமாட்டா. வைத்தியருக்
இலங்கையிலுள்ள மருந்து கப்பட்டிருக்கும் சரக்குகள் ப்படவில்லையென்றும், அப் ல் தூசும். மண்ணும் உள்ள மருந்து மூலிகை களைக் விநியோகிக்கப்படுவதைத் டிக்கைகளை எடுக்கப்போகி சாக்கடையோரங்களிலும், து போக்குவரத்துச் சனங் டு மரியாதை கெட்ட வேர் த் தி பெற்று அறைகளில் றிக்கொள்ளுங்க ளல்லவா? ாடினங்கள் பூச்சிகள் வந்து ாளிமார்கள் கவனிக்கிருரர் ககர் இடையிடையே தலை தெருக்கானில் காத்துவாங் தக ரால் கண்டுபிடிக்கப்பட் அத்தோடு நில்லாது முத டும்போலிருக்கிறது. 15 ரம் லேகள் கலைகாட்டமுடியாக பிட்டோம். இனிச்செய்வது
ணவும் நேரிடும். நம் உணவுக்கும் சட்டமுண் எல்லேக்குள் அமுல் நடத் எகீழ் அரசாங்கம் நாட்டு அவ கா னிக் க எண்ணங் 1றையில் தீராக பல நோய் தீர்த்துவிடுவகை அரசாங் லாய் ஒப்புக்கொண்டிருக் ாட்டு வைத்தியத்தை நல்ல கு, நல்ல மூலிகைகள் புதி ) என்று கருதுகின்றனர். கைகள் கிட்ைத்தாலன்றிக் தயாரிக்கப்பட முடியாது. D bi glif S. W. R. D. L. Går r y பத்திய பரிபாலன சபையா ருத்தங்களை உண்டாக்கப் ரியார் அவர்கள் இப்பொ

Page 7
குட்டசோகம *வைக்கியன்’ பத்திரிகை கமும் மருந்தும்' முகவுரையா பட்டது. ஏனைய செய்யுள் 40 பிரதிசெய்தவையே. அவை திலது. அவ்வேட்டில் 'பாராச சிதானமும் மருந்திகளும்' பிை எது கைமோனைப் பிழையும் " வும் இன்றியே கான் இருந்தன. யிடலானேம். திருக்கவோ, மா, முயல விரும்பவில்லை. ஆராய்ச் யாங்கு அவை செக 0ாசநாற்பகு தவறியுமிருக்கவே வேண்டும். திருப்போரும் இப்பத்திரிகை 6 யினை நிறைவேற்றும் படி வேண்
பிழை 313-ம் பக்கக்கில் கிர்வாக ததில் வைத்தியர் M. S. சுந்தரம் சபாபதி என்று திருத்தி வாசிக்
ழுது எடுத்துள்ள துரிதமா கும்போது நமது நாட்டுவை கமான பொதுமக்களின் யையும் பெற்றுக்கொள்ள இலங்கையில் 100க்கு 60 வ வைத்திய சிகிச்சை பெற்ஆ வருடங்களுக்குள் 100க்கு மருந்துகளையே உபயோகி அப்படியானல் தெருக்கா6 கைகள் இனி மேல்மாடிக 6 அரசாங்கம் ஆங்காங் களைப் பரிசோதிக்கத் தகு 5மது மருந்துகளை நல்லநி2 விரும்பத்தக்க கொன்ருரகு கைகளின் நுட்பங்களை படிப்புடையவர்களை இப்ட வெட்டப் பூகம் வெளிக்கிட மூலிகைகட்கும், அதே கல்லகாலங் தான் வந்திருக்

le. lift
பில் வெளிவந்த "குட்டரோக நிதா ப வசன பாகமே எம்மாலெழுதப் 2 ம் ஒரு பழைய எட்டிலிருந்து எந்நூற்பகுதியினவென்று தெரிங் சேகர்ப்பகுதியாய சுர சன்னிரோக ழயின்றியிருந்தன. சில செய்யுளில் குக்கில் நெய்க்குரிய" நெய்யும் அள அவற்றை இருந்தபடியே வெளி ற்றவோ, கூட்டவோ, குறைக்கவோ சிக் குறிப்பெழுகிய அன்பர் கூறி தகியாயும், இடையில் ஒரு செய்யுள் அதனை யறிந்திருப்போரும் வைத் பாயிலாகவே வெளியிட்டு இக்குறை ாடுகின்றேம்,
இங்ஙனம், வே. சம்புநாதன்
திருத்தம் - சபை அங்கக் கவர்களை அனுவதித் எனறிருப்பதை வைத்தியர் S K. கவும.
ான நன்முயற்சிகளைப் பார்க் பத்தியம் கூடியவிரைவில் அதி நன்மதிப்பையும் நம்பிக்கை ”ப் போகிறது. இப்பொழுது ரீதத்திற்கதிகமானுேர் சுதேச 2வருகின்றனர். இன்னும் 10 96 வீதத்தினர் நம் சுதேச ப்பரென்பதில் சந்தேகமில்லை. ண்களில் கிடந்து காய்ந்த மூலி' ரில் ஏறிக்கொள்ளும். கு மருந்து மூலிகைக் கடை திவாய்ந்தவர்களே நியமித்து }க்கு முன்னேற்றஞ்செய்வது.
ல், 5ம் மருந்து மூலி ಕೆ? வெறும் o: ணிக்கு நியமித்தால் கிண்று ட மாதிரியாய் முடிந்துவிடும். ரப் பிடுங்குபவர்கட்கும் இனி கிறது. 来

Page 8
&= oriju i so sb sob II , Ib GỌI Vol 35 TÕÕDL-3 ||ự5 LITTQ13|| -9} + + 5 \cZU 803No{JU + b ) Tg5 Tř,efforibuirajono,-2. Lo Tuair Gaer & @o@ą967 | 44 Li säsoifoɔɔ ońlsó), os iras|2014 || 003. ஆபீஸ் செலவு135 - || 70 2.• •சி,*வைத்திய|4. 5. jis ĉi afflé Guur: £ © ®abaj | 873 | 06
+ šis − šis së gjalü, | ő.id:sf Bırı toà (ô) +@ajů-- --
sögör@5 T6ɔɔl- og Iraq2451 | 00பொதுக் கூட்டச் செலவும்549% メ| ~ ~6. கையிருப்பு| 885 84
0, | 465|00 || .oer, s oss |00
 
 
 

୬. କ୍ତି, jp.化地}}}),வைத்திய சங்கம் 1949.).心身司_3)j + (31-11-ji lors to 1-föé @øn | # sử 24–6–50၈)ဓ၈7//jဓါir၈r
5 obor £ © ® 1 / 1 )
சத. Goovas
1.
ș* 6006), où sou lóðr ro -on... — : ... - - : _ ^

Page 9
சுதேச வைத்தி
- வைத்தியர்
நாங்கள் சுதேசிகள், பூ குடிகள். அன்னிப்ராட்சியில் காலம், இன்று சுதந்தர இலங் தச் சுதேசிகள் நாங்கள். பழுத் களி, தமிழ்த் தலைவர்களினதும் உணர்ச்சி வேகத்தினலும் ே தர வாழ்க்கை, ஆனல் சுதந்: நாங்கள், சுதேசிகள் என்ற உ6 கிருேம், நாகரீகம், உணவு, உ ளாதாரத் திட்டத்தின் பல்வே அங்கங்களில் நாங்கள் சுதந்தர ணம் சிறிதும் இல்லாமல் தூங் வெட்கத்தின் மேல் வெட்கப் போது நீ தூங்காதே தமிழா? அமரகவி பாரதி.
ஏன் நாங்கள் துரங்கவே களைப் பெற்று வாழ்வதற்கு சாங்சும் கடமைப்பாட்டை ே காலத்திலுமா நாங்கள் தூங்க
விழாக் கொண்டாடும், சுதந்த
தூங்கவேண்டும். என்னே 5 விழித்தெழுங்கள். எங்கள் உரி யுங்கள் பருவத்தே பயிர்ெ தாற்றவேண்டும். எங்கள் 8ெ தற்கு இதோ காலம் நடைமு ஒன்று கூடி உரிமைக்குப் Ꮳt நமது வாழ்நாள் வீண ளாக
அன்பர்களே! சுதந்தா யோசித்துப் பாருங்கள் இ6 சில கழிந்துவிட்டன. நமது சு சுதந்தாத்தைப் பெற்றுவிட்(
பாருங்கள, w -
நமக்கென்று சித்தர்கள ஞர்களாலும், ஈஸ்வர சங்கற்ட

க. அருளானந்தம். --
ரீ லங்காதேவியின் பண்டைப் பழங் அழுந்திக் கிடந்தோம் அன்ருெரு கைவில் சமூக வாழ்வு நடத்தும் சுக் த அரசியல் அறிஞர்களினதும் சிங் , தளரா ஊக்கத்தினுலும், சுதந்திர 5டிக் கொடுக்கப்பட்டது நமது சுதங் தர இரத்தம் துடித்தோடவேண்டிய ணர்ச்சியற்றுத் தூங்கிக்கொண்டிருக் டை, பாஷை, வைத்தியம், பொரு று துறைகள் போன்ற எத்தனையோ மடைந்து விட்டோமா என்ற எண் கிக்கொண்டே இருக்கிருேம், சீ, சீ, ம். "சுதந்திர சூரியன் உதிக்கில் ற ’ என்று, அன்றே எழுதிவிட்டான்
ண்டும், சுதேசிகள் தத்தம் உரிமை
அனுகூலம்பண்ண, இலங்கை அா மற்கொண்டிருக்கும் இந்தச் சுதந்திர வேண்டும். விடுதலையடைந்து வெற்றி 5ர இலங்கையின் செல்வச் சிருரர்களா க் கள் அறியாமை, சுதேசிகளே! மைகளுக்கு வாதாட உறக்கந் தெளி சய்யவேண்டும். காற்றுள்ளபோதே Fாந்த உரிமைகளைக் கூசாமல் கேட்ப றையில் தானிருக்கிறது. சுதேசிகள் பாராடவேண்டிய காலத்திலேதான்,
க் கழிந்துகொண்டு போகிறது.
இலங்கையின் செல்வச் சுதேசிகளே! லங்கை சுதந்தரமடைந்து ஆண்டுகள் தேச வைத்தியத்தில் நாங்கள் என்ன டோமென்று நன்ருய் யோசித்துப்
ாலும், கைதேர்ந்த வைத்தியக் கலை 7 பத்துக்குட்படுத்தப்பட்டு உதவி அரு

Page 10
306
ளப்பட்டது நமது சித்தாயுள்வேத கேற்ற பண்டைப் பண்புகளோடு கிடக்கிறது நமது சுதேச வைத்திய குள் வாழ்கிருேம், பெரும்பான் தேசங்களில் கிடைக்கக்கூடிய நா அமைக்கப்படுவன நமது சுதேச ை இயற்கையுடன் போராடியது அந்த டது. இயற்கையின் உண்மைகளை மடங்கு அதிகமாக, மனிதன் இ6 உஷ்ண வலயப் பிரதேசங்களின் ( சீதோஷ்ணஸ்திதித்தாவரங்கள்,ஜீவ: இயற்கையாயமைந்து கிடக்கின்றன பட்ட சுதேச வைத்திய அவுடதங்க களாகிய எங்கள் தேக நிலைக்கு உ இயற்கையா ராய்ச்சியாளரும் மறுக்க வ யப்பிரதேச வாசிகளின் தேக அங்கிய நாட்டு மருந்துகளிலும் பா தங்களே, உஷ்ண வலயப் பிரதேக் பானவை என்பதை இலங்கை வாழ்
தனைபேர் உணர்ந்திருக்கிமுேம்,
பட்டினிக்கொடி பறக்கும் இ. டுப்பாடி, சோற்றுக்குத் தாளம்பே இந்தக் காலத்தில்-உணவுப் பஞ் காலத்தில்,-பொருளாதாரத் துறை இந்தக் காலக் தில், எங்கள் சுதந்தா இல மருந்துகளுக்காக வருடா வருடம் 6 நாடுகளுக்கு வெளியேறி விடுகிறதெ ளில் எத்தனை பேர் உணர்ந்திருக்கி( வறுமை தலைவிரித்துத் தாண்டவம தான காரணமென்பதை நாங்களறிே சிகள். கானலை நீரென மதிக்கிருே? மென்றறியாது திணறு கிருேம், சு படவேண்டியதென்பதை சற்றும் சளருகிருேம். ஆனலென் ன. உணர்! இல்லாமலில்லை. அவர்களின் பேராத பெருமதிப்பூட்டியே வருகிறது.
அரசாங்க வைத்திய சாலைகள் மருந்தி, பாாபரிப்பு அத்தனையும் கிடைக்கிறது. எத்தனையோ வைத்

வைத்தியன்
ம், காலதேச வர்த்தமானங்கட் அமைந்தும், இன்று மண்டிக் ம். நாம் உஷ்ணவலைய எல்லைக் மையாக உஷ்ணவலையப் பிர ட்டு மூலிகைகளைக் கொண்டே வத்திய அவுடதங்கள். மனிதன் நக்காலம். அது மலையேறிவிட் உணர்வ தி ல் எத்தனையோ ன்று முன்னேறி இருக்கிருன், தே க நிலைக்கேற்கவே, அதே வர்க்கங்கள்,தாதுப்பொருட்கள்
அவற்றைக் கொண்டியற்றப் ளே, உஷ்ண வலயப் பிரதேசி
வப்பானவை என்பதை எந்த
முன்வரார். மத்திய வலயசீதள
நிலைமைக்கு உவப்பக்கூடிய ர்க்க, சுதேச வைத்திய அவுட Rகளாகிய எங்களுக்கு உவப் சுதேசிகளாகிய எங்களில் எத்
ந்தக் காலத்தில், பஞ்சப் பாட் ாட்டு ஏழைகள் பசதவிக்கும் ச ம் தாண்டவமாடும் இந்தக் யில் பூச்சியமடைந்து வரும் லங்கையிலிருந்து அந்நியநாட்டு ாக்கனை கோடி ரூபாய் அங்கிய ன்பதை, சுதேசிகளே! எங்க ருேரம். எங்கள் இலங்கையில் ாடுவதற்கு இதுவுமொரு பிர வோமா? நாங்கள் ஏழைச் சுதே ம். வெளிப்பகட்டை வேஷ தேச வைத்தியமே ஆதரிக்கப் சிந்தனை கொள்ளாது சுற்றிச் ச்சியுடைய உத்தம புருஷரும் வு சுதேச வைத்தியக் கலைக்கு
ல் உணவு, உடை. படுக்கை, இலவசமாகவே எங்களுக்குக் திய நம் நாட்டு, அயல்நாட்டு

Page 11
கிபுணர்கள் இலவச சிகிச்சை இலங்கை வாழ் சுதேசிகள் நன்றி செலுத்தக் கடம்ைப்பட்டவர்கே நோயைக் குணப்படுத்தக் கூடிய செலவழித்து சுதேச வைத்தியஞ் எவனும் விரும்பமாட்டான். மானதே. இத்தனை இலவசங்களை பான்மைச் சுதேசிகள் சுதேச 6ை ஏன்? பண்டைப் பெருமைபெற் மையை, பொது மக்கள் ക്(p கிருரர்கள். அநேகமாய் நோய்க3 மாகக் குணப்படுத்திவிடுகிருரர்கள் மணிகள். எத்தனையோ ஆங்கில ரிோய்களை, திருப்திப்படக் { பெருமை நமது சுதேச வைத்தி யில் ஒன்று கூற விரும்புகிறேன். வைத்தியர்கள் சிகிச்சை செய்யக் வைக்தியன் சஞ்சிகை 9-ம் இது பார்களென்றே நம்புகிறேன். 'என என்ற ஒரே முடிபை சுருங்க எழு அமிர்கமூற்றவேண்டும். என் 6 குணப்படுத்திய பெருமை பெற்ற மறைந்தோர் தவிர, பலர் இன்ை கொண்டிருக்கப் பகிசங்கக் கூட்ட மதியீனக் கூற்றென்னது வேறெட வேதத்தை வெட்டிப்புதைக்க 6 போர்வை உடையாரின் கூற்றென் ஜனங்களே அறிவார்கள். எந்த ே வேண்டும். எந்த நோய்க்கு எந்த சிகிச்சை செய்கின்றர், என்பன கண்டும், கேட்டும் அறிந்திருக்கி டொரு பாட்டைப் பாடமாக்கிவி கொண்டிருந்தும், எண்ணெய் வடி தும் பின்பு வைத்தியம் கற்றுவி தொண்டின் பொறுப்பை உண திரியும் சில, போலிச் சுதேச ை துக்கொண்டு உண்மைச் சுதேச ை வைத்தியக் கலையையும் கிந்திப்பது நாம் இன்று கட்டுண்டோம் மாறும். இதோ மாறிக்கொண்டு

307
அளிக்கிருரர்கள். இவ்வளவுக்கும் யும் மதிப்பும் அரசாங்கத்திற்குச் ள. சகலமும் இலவசமாய் பெற்று வசதிகள் இருக்க, கைப்பொருள் செய்ய மனித உள்ளம் படைத்த குல் என்ன? பலன் நேர் விரோத 'யும் உதறித்தள்ளிவிட்டு பெரும் வத்தியத்தையே ஆதரிக்கிருரர்கள். ற சுதேச வைத்தியத்தின் உண் றை தலைமுறையாக உணர்ந்திருக் ள வேரோடு களைந்து, பரிபூரண நமது சுதேச வைத்திய சிகா வைத்தியர்களால் கைவிடப்பட்ட 2. ய முறையில் குணப்படுத்திய யர்கட்கே உரியது. இதற்கிடை “புற்று ரோகத்துக்குச் சுதேச கூடாதாம்.’’ என்ற விஷயத்தை 5ழில், அன்பர்கள் வாசித்திருப் ர்னே இவரின் மதியீனக் கூற்று' கிய வைத்தியன் ஆசிரியர் வாயில் எத்தனையோ புற்றுரோகங்களைக் சுதேச வைத்தியர்களில் மாண்டு றக்கும் நமது கண்முன் இருந்து ங்களில் இவ்வாறு கூறும் கூற்றை ப்படித்தான் கூறுவது? சித்தாயுள் விளம்பரஞ் செய்யும் ஆங்கிலப் :பதா? இதனுண்மைகளை பொது நாய்க்கு எந்த வைத்தியம்செய்ய ஊரில் எந்த வைத்தியர் விசேட தப் பரம்பரை, பரம்பரையாகக் முர்கள் பொதுமக்கள். இரண் ட்டுச் சூர்ணமிடிக்கப் பார்த்துக் ப்பதைக் கேட்டுக்கொண்டிருந் பிட்டோமென்று எண்ணி, இக் சாதி, செப்பெடுத்துத் தெருத் வத்தியர்களைச் சாட்டுக்கு வைத் வைத் கியர் குழாத்தையும், சுதேச
எப்படிப் பொருந்தும்?
பொறுத்திருப்போம். காலம் வருகிறது. ஆங்கில வைத்தியத்

Page 12
308
தின் முன்னேற்றத்துக்குரிய அர. களும், பாம்ச மக்களின் பண்ப கொண்டிருக்கும் சுதே ச வை ஒரு அதிர்ஷ்டகாலம் வருமானல் அப்போதாவது யாவருமறிவார்: பொதுஜனத்தின் தீர்ப்பு க் ே ஆங்கில இலவச வைத்திய வச வைத்தியத்தை ஆதரிக்கிருரர்கள் ரிப்பினலன்ருே பெரும் தொ. தன் மதிப்பும், மட்டற்ற ஊதி யில் சுபீட்ச வாழ்க்கை நடத்தி கரதலாமலகமாகக் கண்டுகொண் இலங்கை அரசாங்கமும் இதை எவ்வளவு பெருந்தொகையான ச தாயுள்வேத வைத்தியமென் னு, தொண்டை இயற்றி வந்திருக்கி நன்முக அறிந்துவிட்டது. சு;ே ணப்ப மனுக்களின் தொகை அ. பட்டவர்த்தனமாய்த் தெளிவாக் போத்துக்கீசர் ஒல்லாந்தரி சமயத்தை அழிந்துபோகாமல் தமிழ்ச் சைவப்பெரியார்கள். இக் வைக்கியச் சிகாமணிகள் அங்கிய கலை அமுங்கிப்போகாமல் புத்து இந்த நன்றியை நம்நாடு பார் இன்று நமது சுதேச வைத்தியர் ஒன்று பட்டு, தமது ஆக அரசாங்கத்துக்கும், சிங்களத் படுத்தித் * LD „S) உரிமைகளு கிருரர்கள். இப்புனிதத்தொண்டின் இலங்கைச் சித்தாயுள்வேத வை சுதேசிகள் அறிந்து புள காங்கிதட வேண்டிய நிலையில் கின்று ஊசா தியத்திற்குப் புத் துயிரளிக்கக் அகில இலங்கைச் சித்தாயுள்ளே அதைக்கொண்டு இயக்கும் கa தலைவருக்கும், இலங்கை வாழ் டக் கடமைப்பட்டிருக்கிறது. தொண்டு பூர்த்தியாக உதவியளி மாட்டானென்றே நம்புகிறேன்.

ல்வத்தியன்
சாங்கச் சலுகைகளும், பிற வசதி ாட்டைப் பாதுகாத்துத், தயங்கிக் பத்தியக்கிற்கும் கிடைக்கக்கூடிய ல, சிலமை எவ்வாருகுமென்பதை கள். இப்போ அதை ஏழைப் க விட்டுவிடுவோம். எத்தனையோ திசுளுக்கிடையில் சித்தாயுள்வேத பொதுமக்கள். பொதுஜன 粤卢 கையான சுதேச வைத்தியர்கள் யமும் பெற்று சுதந்திர இலங்கை வருகிறர்கள். இகை நாமெல்லாம் டுதானே இருக்கிறுேம். இன்று' நக் கண்கூடாகக் கண்டுவிட்ட்துஈதேச வைத்தியர்கள் இருந்து சித் ம் சுதேச வைத்தியப் புனிதத் திருரர்கள் என்பதை அரசாங்கம் தச வைத்தியர்களின் பதிவு விண் ரசாங்கத்துக்கு பலவிஷயங்களைப்
ன் இலங்கை அரசாட்சியில், இந்து பேணி வைத்தார்கள் சில பழங் துணைப் பெருந் தொகைச் சுதேச ராட்சியில் நமது சித்தாயுள் வேதக் பிரளித்துப் பேணி வைத்தார்கள். ாட்டக் சிடமைப்பட்டிருக்கிறது. கள், ஐக்கியப்பட்டு ஒரேமுகமாய் ரிப்பை 'அறியா தா ர் க் கும் தமிழ்த் தலைவர்களுக்கும் வெளிப் க்காக வாதாட முன் வந்திருக் கடமையைப்பூர்த்தியாக்க, அகில க்கிய சங்கம் முன்வந்திருப்பதை b அடைகிருரர்கள். மறைந்துபோக டிக்கொண்டிருக்கும் சுதேச வைத் ங்கணங் கட்டிக் கொண்டிருக்கும் த வைத் கி ய’ சங்கத்திற்கும், ாரா ஊக்கம் நிறைந்த மாபெரும் சுதேசிகளுலகம் நன்றி பாராட் குறித்த சங்க த்தின் புனிதத் ப்பதற்கு எந்தச் சுதேசியும் தயங்க சுதேச வைத்தியத்தை முன்னேற்

Page 13
அகில சித்த ஆயுள்வேத
20-ம் அ, வ( நிகழ்
இச்சங்க வருடாந்தக் கிழமை சன்மார்க்க பே யில் வைத்தியர் K.S. பரிபூ பெற்றது.
காரியதரிசியாலும், த, டாங்க அறிக்கையும், வ கப்பட்டுச் சபையில் ஏக கூட்டத்திலே பின்வரும் வேறின.
1. யாழ்ப்பாணத்தில் . தியசாலையை விரைவிலே கம் மீண்டும் வற்புறுத்திச இத்தீர்மானம் வைத் ளாற் கொண்டுவரப்பெற் கிக் கூறிப் பிரேரிக்கப்ெ பிள்ளை அவர்களால் அை ஏகமனதாக நிறைவேறிய 2. தமிழ் வைத்திய ஏடு கிடந்து அழிந்துபோய்க்ெ வெளிவரச்செய்து நூலுரு கும் கிடைக்கும்படி அரச இ ச் சங்கம் வேண்டிக்ே வைத்தியர் P. செல்லையா அ
(முன்பக் றத்துக்குக் கொண்டுவர மன தமிழ்க் கலைவர்களையும், கள தீவிர நடவடிக்கை எடுத்து 6 as at Li S. W. R. D. Lugostill என்றும் மறக்கமாட்டார்களிெ சுதந்தா இலங்கையின் 8 சளே சுதேச வைக்கியர்கே துடிப்பில் உணர்ச்சி பெற்று வி நாம் ஆதரிப்பதும், முன்னே!

இலங்கைச்
வைத்திய சங்கத்தின்
ருடாந்தக் கூட்ட
ச் சிகள்
க் கடட்டம் 25-6-50 ஞாயிற்றுக் ாகன ஆங்கில வித்தியாசாலை பூரணுகந்தர் தலைமையில் நடை
திைகாரியாலும் முறையே வரு ாவு செலவுக் கணக்கும் வாசிக் மனதாக நிறைவேறின. அக் பத்துத் தீர்மானங்களும் நிறை
அரசாங்கம் ஒரு சுதேச வைத, ) திறந்து நடத்தும்படி இச்சங் க் கேட்டுக்கொள்ளுகின்றது. தியர் S. கணபதிப்பிள்ளை அவர்க அறு அதன் அவசியத்தை விளக் பற்றது. வைத்தியர் M. கதிரவேற் றுவதிக்கப்பெற்றுச் சபையில் - 5. களும் நூல்களும் ம  ைற விற் கொண்டிருப்பதால் அவைகளை நவாக்கிப் பல வைத்தியர்களுக் ாங்கம் செய்யவேண்டுமென்று கொள்ளுகிறது. இத்தீர்மானம் வர்களாற் பிரேரிக்கப்பெற்று
கத் தொடர்ச்சி) ப்பூர்வமான உதவியளிக்கும் சிங்கள *ரா ஊக்கத்துடன் அரசாங்கத்தில் பரும் கெளரவ சுகாதார மந்திரியார். சநாயகா அவர்களையும் சுதேசிகள் ன்றே நம்புகிறேன்.
•தேசிகளே சிங்கள தமிழ்த் தலைவர் ள! சிந்தியுங்கள். சுதந்தா இரத்தக் ழித்தெழுங்கள். நாங்கள் சுதேசிகள்; >றுவதும் சுதேச வைத்தியமே.

Page 14
310
வைத்தியர் R. சிவராசா அவர்க நூறுச் சபையில் ஏகமனதாக
3. பதிவுசெய்யப்பெற்ற சு யாளிகளுக்கு அளிக்கும் சுச நாட்டு வைத்தியர்களின் சுக சம அந்தஸ்துடையதாக அ மென்று இச்சங்கம் அரசா ளுகின்றது. இப்பிரோஃண களாற் பிரேரிக்கப்பட்டு வை அவர்களால் அனுவதிக்கப்ெ தாக நிறைவேறியது.
4. சுதந்திரமடைந்த இலங் கைத்தோட்டம் இல்லாத குை சங்கம் பரங்கனில் 100 ஏக்க னிடம் பெற ஏற்பாடாயிருக்கி த்தில் சகல மூலிகைகளையு நடவடிக்கைகளைச் சுணக்கமி கம் அரசாங்கத்தைக் கேட்டு இத்தீர்மானம் வைத்தியர் என்பவராற் பிரேரிக்கப்பெற் பலம் அவர்களால் அனுவதிக் மனகாக நிறைவேறியது.
5. 6ம் நாட்டு மருந்தைக்கொ சிகிச்சை செய்விப்பகை அ காங்கு பல வெளிவைத்தியசா டுமென இச்சங்கம் அரசாங் ளுகிறது.
இத் தீர்மானம் வைத்திய ளாற் சபையில் விளக்கிக் சு வைத்தியர் S. ஆறுமுகம் அவர்க அறுச் சபையில் ஏகமனதாக நீ 6. 15ம் நாட்டு மக்களுக்குக் க் கள் அதிகம் பரவுவதற்குப் ( உணவே முக்கிய காரணமெ. ராயப் படுகிறதாதலால், நோ அதிக பணத்தை இறக்குமதி செய்வதிலும் போஷாக்குள் றைந்த விலையில் கி  ைட க் மென்று இச்சங்கம் அரசா

வைத்தியன்
ளால் அனுவதிக்கப் பெற் ைெறவேறியது.
கே ச வைத்தியர்கள் நோ வீனப் பத்திரங்கள் மேல் வீனப்பத்திரங்கள் போலச் T சாங் கம் கருகவேண்டு ங்கத்தைக் கேட்டுக்கொள் வைத்தியர் க. ஆசையர் அவர் ாத்தியர் M. S. R. அலாவுத்தீன் பற்றுச் சபையில் ஏகமன
கையில் ஒரு அரசாங்க மூலி றையை நீக்க வேண்டி இச் ர் நிலத்தை அரசாங்கத்தி றது. இம்மூலிகைத் கோட் ம் உற்பத்தி செய்யத்தக்க ன்றி எடுக்கும்படி இச்சங் க்கொள்ளுகிறது. .سم
M. S. H. அலாவுத்தீன் ஆலிம் ற்று வைத்தியச் K. பொன்னம் கப்பெற்றுச் சபையில் ஏக
rண்டு நம்மக்கள் விரும்பிச் ரசாங்கம் ஆதரித்து ஆங் ?லகளை நிறுவித்த ரவேண் கத்தை வேண்டிக்கொள்
ர் K. அருளானந்தம் அவர்க -றிப் பிரேரிக்கப்பட்டது. ளால் அனுவதிக்கப் பெற் றைவேறியது. சம் முதலிய கூனேநோய் போஷாக்குக் கு ைற ங் க ன்று இச்சங்கம் அபிப்பி ப்களைத் தடுக்கும்வகையில் மருந்துகளுக்குச் செலவு ா உணவை மககளுககுக கும் படி செய்யவேண்டு 1கத்தைக் கேட்டுக்கொள்

Page 15
வைத் தியன்
கின்றது. இத்தீர்மானம்
அவர்களால் விபரித்துக் டது. வைத்தியர் S. K. சபாப படக் சபையில் ஏகமனதா
7 சுதேச வைத்தியர்களி தேசித்து அவர்களுக்கு ஒ வேண்டிய ஏற்பாட்டைச் கம் விரும்புகின்றது. இத்தி வேலு அவர்களால் பிரேரிக் அவர்களால் அனுவதிக்கட் தாக நிறைவேறியது.
8. கொழும்பு சுதேச ை அங்கத்தவர்களாய் இச்சங் பிரதிநிதிகளை எடுத்துக்கெ கத்தை இச்சங்கம் பணிவு இத்தீர்மானம் வைத்தியர் பிரேரிக்கப்பெற்று வைத்தி களால் அனுவதிக்கப்பெற் நிறைவேறியது.
9. டக்கா ஷக்தி ஒளடக முக லிய இக்திய ஆயுள்ே கட்கு இச்சங்கத்திலிருந்து யர்களை அரசாங்கம் அனுப் மல் பாதுகாக்கும் ரசாயன படி செய்தல்வேண்டும். அ கொண்டு, நம் இலங்கை அங்க நுட்பங்களைக் கற்பி ரிக்கும் லேகியங்கள், சூரண கைகள் கெடாதிருக்கும்படி இச்சங்கம் அரகாங்கத்தை
இத்தீர்மானம் வைத்தி விளக்கப்பட்டுப் பிரேரிக்க ராசா அவர்களால் அனுவதி மனதாக நிறைவேறியது.
10. இச்சங்கத்தின் நன் பட்ட நம் பாராளுமன்றப் தோடு இன்று இச்சங்கம் ( அரசாங்க மூலம் அமுல் 6 கம் பிரதிநிதிகளைக் கேட்டு

311
வைத்தியர் W. முத்தையா யோன் கூறப்பட்டுப் பிரேரிக்கப்பட் நீ அவர்களால் அனுவதிக்கப் க நிறைவேறியது.
ன் பிற்கால நன்மையை உத் ஒரு சகாயநிதியை ஸ்தாபிக்க செய்யவேண்டுமென இச்சங் ர்ேமானம் வைத்தியர் A. வெற்றி கப்பட்டு வைத்தியர் P. வீரசிங்கம் பெற்றுச் சபையில் ஏகமன
வத்திய பரிபாலன சபைக்கு பகம் தெரிக்கனுப்பும் மூன்று ாள்ளவேண்டுமென அரசாங் டன் கேட்டுக்கொள்ளுகிறது A. அம்பலவாணர் அவர்களால் பர் A. S. இரத்தினசபாபதி அவர் நுச் சபையில் ஏகமனதாக
ாலயம், சாண்டோ பாமேசி வக ஆராய்ச்சி ஸ்தாபனங் தகுதிவாய்ந்த இரு வைத்தி பி, அங்கு மருந்துகள் கெடா ாப் பாகங்களைக் கற்றுவரும் ங்கினம் கற்றுவந்தவர்களைக் வைத்தியர்கள் யாவருக்கும் த்துப் பெருஞ் செலவில் தயா ாங்கள், எண்ணெய்கள், குளி செய்ய முயற்சி எடுக்கும்படி க் கேட்டுக்கொள்கின்றது. பர் M. S. சுந்தரம் அவர்களால் 'ப்பெற்று, வைத்தியர் செல்வ க்கப்பெற்றுச் சபையில் ஏக
முயற்சிகளில் இதுவரை ஈடு பிரதிநிதிகளைப் பாராட்டுவ காண்டுவந்த தீர்மானங்களை டத்தித்தருமாறு இச்சங்கம் கொள்ளுகிறது.

Page 16
312
இத்தீர்மானம் வைத்தியர் ! பிரேரிக்கப்பெற்று, வைத்திய அனுவதிக்கப்பெற்றுச் சலி வேறியது.
இப்பிரேரணைகள் நி,ை பரிபூரணு நந்தர் அவர்கள் புதி தெரிவுசெய்வதற்காகத் த விட்டு நீங்கினர்.வைத்தியர் W. கத் தலைவராகத் தெரிந்தெ மையில் மீண்டும் சபை கூட ஓர் நிரந்தரமான த லே வ எ மென்று கேட்டபோது மறு ணு நந்தர் அவர்களே ஏகமன டார். பி ரே ரித்த வர் வை அனுவதித்தவர் வைத்தியர் .ே காரியகரிசியாக LD.-Q0/Lu Lş?l (u அவர் க ளே தெரிவுசெய் வைத்தியர் W. குமாரசாமி அவர் யர் M.S.H. அலாவுத்தீன் அவர்க: இச்சங்கத்தின் போஷகர் அவர்கள், அரசாங்கசபை அங்கத் மேயர், Dr. S. சுப்பிரமணியம் ஆ கள், C. முத்துத்தம்பி முதலியார (பருக்திக் துறை) அவர்கள் முதலி தரம் அவர்கள் பிரேரிக்க, வைத் அனுவதிக்கச் சபை ஏகமனதாக
உபதலைவர்களாக, 6ை கள், வைத்தியர் V. குமாரசாமி சாமி அவர்கள், வைத்தியர் M. யோர் வைத்தியர் K வேலாயுத பட்டு வைத்தியர் V முத்தையா கப்பெற்றுச் சபையில் ஏகமனதா
உபகாரியதரிசியாக வைத்தி கள் தெரிந்தெடுக்கப்பட்டார். ை களாற் பிரேரிக்கப்பட்டு, வைத் ளால் அனுவதிக்கப்பெற்றுச் சை
தணுதிகாரியாக வைத்திய மறுபடியும் தெரிவுசெய்யப்பட்டா

வைத்தியன்
(. மயில் வாகனம் அவர்களாற் 1ர் S. இராமசாமி அவர்களால் பையில் ஏகமனதாக நிறை
றவேறியதும், கலைவர் K.S. ய அங்கத்தவர்களைச் சபை' னது தலேமைத் தானத்கை கனகசபை அவர்கள் தற்காலி டுக்கப்பெற்ருரர். அவர் தலே உயது கற்காலிகத் தலைவர் ரைத் தெரிவுசெய்யவேண்டு படியும் வைத்தியர் K.S. பரிபூர ாகாகத் தெரிவு செய்யப்பட் த்தியர் S கார்த்திகேசு அவர்கள்.
இராசகுலசூரியர் அவர்கள் பும் வைத்தியர் A. S இராசையா யப்பட்டார். பிரேரித்தவர் கள். அனுவதித்தவர் வைத்தி șit . ர்களாக, திரு. சு. நடேசபிள்ளை தவர்கள், யாழ்ப்பான நகரசபை அவர்கள், Dr. C. குருசாமி அவர் வர்கள், வைத்தியர் R. கங்தையா 0ானுேரை வைத்தியர் M. S. சுக் தியர் V. கனகசபை அவர் கள் ஏற்றுக்கொண்டது.
வத்தியர் S. A. இராசையா அவர் அவர்கள் வைத்தியர் K. குமார கதிரவேற்பிள்ளை அவர்கள் ஆதி பிள்ளை அவர்களால் பிரேரிக்கப் யோன் அவர்களால் அனுவதிக் க நிறைவேறியது.
பர் A. S. இரத்தினசபாபதி அவர் வத்தியர் K. மயில்வாகனம் அவர் தியர் K. வேலாயுதபிள்ளை அவர்க பயில் ஏகமனதாக நிறைவேறியது.
r K. வேலாயுதபிள்ளையவர்களே ர்கள். வைத்தியர் V. கனகசபை

Page 17
வைத்தியன்
அவர்களாற் பிரேரிக்கப்பட்டு, ை களால் அனுவதிக்கப்பெற்று சபை
உபததிைகாரியாக வைத்திய செய்யப்பேற்றர். பிரேரித்தவர் ை கள், அனுவதித்தவர் வைத்தியர் யில் ஏகமனதாக நிறைவேறியது.
நிருவாக சபை பூ வைத்தியர் V. கனகசபை,
爱? M. S. சுந்தாம், يو 3. T. இராமலிங்கம். 4. P. வீரசிங்கம், ! . *پپ N. போன்னம்பல ts. S. ஆசையர், அச்
7, ύ A. V. இராசரத்தி o M. S. H. elevra
9. P. செல்?லயா, ஆ O. 地° Y முத்தையா பே
. K. Supffusfluß,
鞭藻 K. அருளானந்தம் 3. 3 K: ஜெகநாதன்,
基4。 狮攀 N. கங்தையா, கே 5. s K. கமகிவாயம், !
6, த* K. T. Gart toGs a 7, S. கணபதிப்பிள் 8
S. 巢渗 K, பொன்னம்பல 9. 接连 C. பொன்னம்பல 2O. हु ४ K. பொன்னம்பல 岔】。 * C கங்தையா, சங் 2. ༣ .ே கங்தையா, உ 28. K. ஞானப்பிரகாச 認4, } K, மபில்வாகனம்
இங்கி 24 பெயர்களேயும் அவர்கள் பிரேரிக்க வைத்த் அலுவதிக்கச் சபை ஏற்று Aih
கணக்குப் பரிசோதகர்க பரிசோக கர் S.P. கந்தைய அவர்களும் கெரிவுசெய்யப்ெ தீபர் A. S. இராசையா அல்!ர்.

33
வத்தியர் K. அருளானந்தம்அவர் யில் ஏகமனதாக நிறைவேறியது.
பர் S. K. சபாபதியவர்கள் தெரிவு வத்தியர் A. S. இராசையா அவர் V கனகசபை அவர்கள், சடை
அங்கத்தவர்கள்: பெருமாள்கோ வில் வீதி, 6 55 a tron. 数 அயன் குண்டு. S ger E.
ம், மறவன் புலவு, ம் சுவேலி,
னம், கோப்பாய். த்தீன் ஆலிம், முஸ்லிம் வாட், iis ft bi- a ts பான், பருத்தித் து.ை
t காவலர் ரூேட், ல்வியங்காடு, கொட்டடி. ாம், ஈயினுதீவு. ஸா, புங்குடுதீவு, ம், அச்சுவேலி. ம், கொ க்குவில், ம், பூங்கசி. SS డిr. ഞ bir (് ഗ്ര'. ம், காரை ஈ ஆர்.
ஆஃ க்கோட்டை.
a olii (i A. S. Si நியர் M. S. கந்தரம் அவர்கள் கொண்டது. ளோக, பகிரங்கக் கனக்குப் அலர்களும், R.C. மன்மதgயன் :ற்ஆர்கள். இகஃன வைக்
கள் பிஜேசிக்க, வைத்தியர்

Page 18
314
V. கனகசபை அவர்கள் அனு மனதாக நிறைவேறியது.
த லே வரை யும், கா ரிய செய்க பிற்பாடு கூட்டத்தின் 35 Gorio Ltd ö ilifu i ft tř Ci. Gj. G tom Gör பிரோஃணக்குப் பதிலளித்த பே மருந்துகளோடு சேர்க்கும் மரு இளக் கொடுத்துவிட்டால் என்ன மாக இருக்க வேண்டுமென்று அ களாகப் பிரிக் து ஆயுள்வேகம் கர்க்க விவாதங்கள் செய்துகெ ஒன்றுசேர்க்க கைப்பற்றி மெ. பிரோஃணக்குப் பதிலளிக்கும்ே வாங்கும்போது அகற்குச் சமத வைக்கிய ஏடுகளேயும் அரசாங் ச் செய்வேன் என உறுதி க அன்றியும், ஆங்கில மருக். கமிழ்மருந்துகளே உபயோகிக்ச அகற்குக் கக வைத்தியர்கள் லும், போகனேகளாலும், கூட் கம்பிக்கை கொள்ளச் செய்கல் குணமுடைய உயர்தர மருத்து யிற் கயாரித்துக் குறைக்க வி3 ஒழுங்குகளைச் செய்யவேண்டுெ சிக்க வைத்தியம் பெருக்கமடை
ஆஸ்பக்திரிகள் அமைக்கும் g; rr.pr t ë gri?u i r i S. W. R. D. : ssr பேசினர் எனவும், அவர் யாழ் முகலான இடங்களில் வைத்திய அடுக்க வருடக்கான் முடியுெ என்றுக் கெசிவித்கார்கள்.
சுகே ச வைத்தியத்தில் ஆங்கி லும் விரைவிலே குணமளிக்கும் இருக்கின்றனவென்றும், கான் விழுக் து கஜ க்கால் சவ்வு 6ெ வருக்கத்திற்கு அநேக ஆங்கி குலன மடை யா து ஈற்றில் தி ாகோ புற்கை வைத்துக் கட்டி மிாய்விட்டகென்றும்; ஆகலின்

வைத்தியன்
வதிக்கச் சபையில் ஏக
க ரி சி யை யும் தெரிவு இடையில் கைத்தொழில் னம்பலம் அவர்கள் 9-ம் ாது சக்குப்பிடியாகபடி து வேறுவேறு குறைக செய்வது? அதில் கவன உறினர்கள். பல சங்கங் சிக்க வைத்தியம் என்று ாண்டிருக்காது யாவரும் ச்சிப் பேசினுர்கள். 2-ம் பாது சிங்கள ஏடுகள் ந்துவமாகக் கமிழ் சிக்க கம் விலேகொடுத்து வாங் டவினுர்க ଗାଁr. துகளே உபயோகிக்கவர் மறுப்பார்களென்றும், துண்டுப் பிரசுரங்களா டங்களாலும் அவர்களே வேண்டுமெனவும், நல்ல களேக் கூட்டுறவு முறை லேயிற் கிடைக்கக் கூடிய மன்றும், அப்டோகான் யுமெனவுங் கூறினுர்கள்.
விஷயமாகத் திரு. சுகா டாரநாயக்காலைக் கண்டு ப்பாணம், கண்டி, காலி சாலேகள் அமைத் கற்கு மனக் கூறியுள்ளார்கள்
கில மருத்துக&ளப்பார்க்கி அதியற்புக மருக் துகள்
ஒருமுறை குதிரையால் படிகக கால ஏ ற ப ட ட ல மருந்துகள் செய்தும் மிழ் மருத்து முறைப்படி பதும் ஒரேமுrையிற் சுக , கல்ல மருந்துகளேயெல்

Page 19
நரம்புகளின் உ வைத்தியர் A, கனகர (சென்ற இதழ், பிராணிகளினுடம்பு கெடி சேக்சிசிய உணர்ச்சிகள் Literati உயர்தரப் பிராணிகட்கு சிரசே கள் பற்றி சிரசுப் பகுதியிலுள்ள கிலுமுள்ள காம்புகளிலும் பார். மேலும் ஐம்புலன்களின் உணர் அணர்ச்சிகட்கேற்றவாறு துரண் ெ 8 സെഞ്ച് அப்பதிலளிப்பை, உ காமதித்து, ஆலோசித்து யுக்திக் மல் விடுவதோ உயர்தர பிராணி? ஐம்புலன்கள் வாயிலாக உணர்ச் மூளே அத்தருணத்திற்கேற்ற ெ அவயவக் தைக்கொண்டோ அல்ல கொண்டோ செய்யும்படி துரண் செய்யவிடாது தடுக்கினும் தடு காப்பு முறைகளுக்கேற்றவாறு பிாணிகளில் வளர்கின்றன.
இங்ஙனம் பிசாணிகள் இசை sarafTub - Gau பாகல்களும் -Eyad யனவாயும், மிக துணுக்கமாயும் * சம்புச் செய்கைகளில் இ ன்
` تی نهر ته راو)
Sao ur b பொதுஜனங்களின் @。 வால் வேண்டுமென்றுங் கூரி அடுக்க படியாக முதலிய பேசியபோது இவ்வளவு எ1 காண வைக்க கே இச்சங்கத் ஆறும், பதிவு விஷயமாய் இச் இரண்டாவது வெற்றி என்பூ கஃனயோ வெற்றிகள் வாட் றுக்கெல்லாம் உங்கள் ஒற். முக்கியமென்றும், வைத்திய அரும்பணியாற்றுவது பொ. கப்படுகிறகென்றும், இவ்வி லாக பெருங்குறையை இச் லும் சிறக்க வெற்றி:ென்று ரும் ஆகளிக்க வேண்டுமென்பூ

ற்பத்தி வரலாறு த்தினம், (கொழும்பு) * தொடர்ச்சி) தாக அமைக் கிருப்பதாலும், பஞ் சிரசையே நாடிச் செல்வதாலும், பிரதானமாயிற்று. இக் காரணங் நரம்பவயவம்ச மூளை மற்றெங் க்க ட ரு ப் பக் கில் பெரியது. ச்சிகள் மூளையில் பகியவும், அவ் தெல் மூலமாகப் பதிலளிக்கவும், டனுக்குடன் செய்யாது, சிறிது கேற்ற பதிலளிப்பதோ அளியா அளின் ஈரம் பின் தொழின் முறை. சிகள் மூளையை அடைக்கதும், சய்கை ஒன்றை ஏதேனுமொரு து சிலசமயம் முழு உடம்பையும் நிகின்றது. சிலநேரம் ஒன்றுமே க்கும்: இப்படிப்பட்ட கற்பாதி மூ&ள இன்னும் வரவர உயர்தச
ம்விட்டு இனம் உயர உயர, காடி, ம்றிற்கிசைக்தவாறு புதியன புதி வலிமையுடையனவாயும் மூளே . து ம் வகிக சிறப்புக் சஞடலும்
தொடர்ச்சி) டயோகத்திற்குக் கொண்டு மினுர்கள்.
rச் .ே முத்துத்தம்பி அவர்கள் Tாளமான வைத்தியர்களேக் நீதின் முதல் வெற்றி யென் சங்கத்துக்கு வங்க வெற்றி ரம், இன்னும் இப்படி எக் போகிறகென்றும், இவற் 4றுமையான ஒத்துழைப்பே ன் பக்திரிகை மூலம் நீங்கள் துஜனங்களால் நன்கு மதிக் கபத்திரிகை இதுவரையில் * சங்கம் மீக்கியது யாவற்றி È, 3). Rifoob sco urzo றும் கூறிமுடிக்கார்கள், !

Page 20
316
காணப்படுகின்றன. 5 டக் கே ஹிய களும் மனதில் ட திக் து கிடக்கவும் டோகெல்லாம் சினேவிற்குணரவும் தொழில்கட்கெல்லாம் மூளையின் ஒ கோட்டேக்ஸ்-காரணமாகும். இங் அக்ேகுகளினின்று இவ்வரிய திட்டங்
சம்புக்கி சமத்தில் இவ்வற்புத கும் விலங்கினங்களில் மிக வடிவாக , யும் பிராணிகள் மேலான சிஜலகளே . பிரதேசமும் மென்மேலும் விருத்தி . யங்களே ஞாபகப்படுத் தி வைக்கும் 4 யின் கடக்கையைக் கட்டுப்படுத்தி *யயும் மற்மூேர் நடத்தையையும் செய்யவும் அவற்றை ஏற்படுத்தவும், கணித்தனியிருக்கிற . / (BH S S &isin சேர்க்கும் ală avea instelui, βgιδιΗ உணர்ச்சிகளையும், அவற்றிற்கிணங்க களையும் ஆசாய்ந்து அ  ைவ தன் விளேவிக்குமென்று முன்னரே அறி, ஏற்பட்டது.
இவ்விலங்கினங்களுள், Lost soft, கேசட்டிக்னல் பிரதேசம் இன்னும் ஆக்தை அடைந்துள்ளதாகும். செய் பின் அவற்றைப்பற்றி ஆலோசிக்கும் வியைக் கற்கவும், மற்றும் காலஞ்ெ GNU švs bir Quid ser . கல்விமூலமாகப் லாம் கன் கன் மைக்கும் தீமைக்கும் முடைய பெரும் நன்மையை மனிதன்
நரம்புகளின் சேயலாண்மைக் (The Functional Components
இதுவரை ஈசம்பைப் பற்றிச் ெ றையும் இரு திறக் கொழில்களாகக் க கனகயற்சூழலிலுள்ளவற்மூேடு இயை காப்புக்கேற்ற செய்கையை காம்பு அன்றியும் உடம்பில் மற்றெல்லாக் 3 *ஃளச் செய்யவும் உடம்பின் సోతj; தத் தொழில் புரிபவும் இக்க எம்ட ல
வேண்டும். இச் தொழில் ஒரேயெல்ல

வைத்தியன்
விஷயங்களும், அனுபவக் ம், அவற்றைத் தேவையான திட்டமடைகின்றன. இத் (5 (pSG Motour Gor Lool-1- குெ அநேக கட்டுகள் போன்ற
கள் எழுகின்றன.
அமைப்பு. பாலூட்டி வளர்க் அமைக் திருக்கின்றன. அன்றி டைய அடைய கோட்டிக்கல் அடைகின்றது. சென்ற விஷ இவ்வரிய திறமை ஓர் பிராணி ஆள்வதாகும். தன் நடத்தை சீர்படுத்தவும், நன்மைகளைச் விஷயங்களே கிதானிக்கவும், அவ்வவ் வினக்கிற்குரியதாகச் லன்களால் அறிவிக்கப்படும்
மன கினின்றெழும் கினைவு மையையோ தீமையையோ க்துகொள்ளும் ஆற்றலுமிங்கு
டப் பிறப்பில் மூக்ளியிலுற்ற பன்மடங்கு மிகுதியான ஆக் திகளை சிக்னவில் வைத்துப் திறமை மாத்தி மன்றிக் கல் சன்ற ஆட்களுடைய அலுமி டடிக்கறிக்க இவற்றையெல்
ஏற்ற விதமாகப் பாவிக்கவு ir பெறுகின்ரு?ன்.
கூட்டுறவு ஒழங்குமுறை: if the Nervous system:)
சால்லிய விஷயமெல்லாவற் துடச்ேசலாம், ஒருபிராணி கொள்ளுங்கால் கன் பாது வாயிலாகவே செய்விக்கும். கருவிகளும் தத்தம் தொழில் ம்கு அவையெல்லாம் ஒருமித் பழியாகக் தான் நடைபெறல் ாம் செய்வித்து ஒரு 6ேர்ப்

Page 21
: Ministry of HEALTH & locAl Go'
Telephone No. 523.
Dear Sir,
I regret the delay dated 20-6-50. Your le your meeting vas a su association all success
(Sd.
சுகாதார மந்திரி அவர்கள் 20ஆங்கிலத்தில் அனு அன்புடைய ஐயா, ra-area
தங்கள் 20-3-50 கடிதத்திற்கு வருந்துகிறேன். உங்கள் கடிதம் .ை விழாச் சிறப்பாக நடந்திருக்கும் என கள் சங்கத்திற்குச் சகல வெற்றிகளு
கின்றேன்.
(ஒப்பம்)
O சாவகச்சேரிப்பகுதிப் பாராளும சாமி அவர்களும், மட்டக்களப்புப்
காரியதரிசியுமாகிய திரு. V. நல்லைய தின் 20-ம் ஆண்டுவிழாவை முன்னி அவர்களை இச்சங்கம் பெரிதும் பாாா
(முன்பக்கத் படுத்திவைப்பது நரம்பின் இரு Components). -ya baplair 6 air. (Wisceral). UD jb Qao? 6ör up 65 (Somatic). இங்ஙனம் இரண்ட தன்மை மற்றதற்குமுரியதால் இ Lula u Receptors, Connectors, எதிர்கோள், இணைப்பு, இறுக்கப் நாம்புப்பகுதிகள் ஈவு செய்யப்
ஸோமற்றிக் கூட்டுறவின் சிகளைச் செல்லவேண்டிய இடத கிமித்தமாகப் பிராணியின் அல மாற்றங்களையும் செய்வது ளே குரியதாம். ஸோமற்றிக் எதிர்ே உள்நோக்கல்த் தொழிலுக்கு

WERNMENT”
そ THE SECRETARIAT,
(P. O. Box 500) COLOMBO, 3-7-5O
in replying to your letter 'ter uvas mislaid. I hope ccess, and I wish your in the future.
Yours truly ) 5. C. R. D. Bandaratatike.
வது ஆண்டுவிழாவைக் குறித்து ப்பிய ஆசிக் கடிதம்.
'ப் பதில் எழுதச் சுணங்கியதையிட்டு கதவறிக் கிடந்துவிட்டது. உங்கள் எண்ணுகிறேன். இனிமேலும் உங் ம் உண்டாகவேண்டுமென்று விரும்பு
தங்கள் உண்மையுள்ள
S. W. R. D. LI Girl r J JET u di;ar.
ன்றப் பிரதிநிதியாகிய திரு. V. குமார பிரதிநிதியும், சுகாதார மந்திரியாரின் f அவர்களும் மற்றும் பலரும் சங்கத் ட்டு அனுப்பிய ஆசிச்செய்திகளுக்காக ாட்டுகிறது.
* தொடர்ச்சி)
கூட்டுறவுத் தொகுதிகள் (Two று ஆச யங் களை ச் சார்ந்தது ானைய உறுப்புக்களைச் சார்ந்தது டாகப் பிரித்தாலும் ஒன்றிற்குரிய இவை ஒவ்வொன்றற்கும் வரிசை Effectors என ஆங்கிலத்திலும் ம் எனத் தமிழிலும் வழங்கக்கூடிய பட்டுள்ளன.
எதிர்கோள்களிலேற்படும் உணர்ச் நீதிற்கனுப்பும் கடமையும் அதன் வயவங்களிலேற்படும் தூண்டுதல் ாமற்றிக் கூட்டுறவின் ஒழுங்குக் காள்களே ஸோமற்றிக் afferent ஆதாரமாம். (தொடரும்)

Page 22
அகில இ. சித்த ஆயுள்வேத ை 20-ம் வருடாந்
இச்சங்கம் 1948-ம் ஆ மார்
வருடாந்தக் கூட்டத்தை கடக்கி வாகசபை அங்கத்தவர்களையும் .ெ
இக்கூட்டத்திலே விசாரணை திகளின் அறிக்கையின்படி சித்த திரி, வெளிவைத்தியசாஜல, மருந்து டம் என்பன யாழ்ப்பாணத்திே எனத் தீர்மானம் நிறைவேறியது இராசப் பிரதிநிதிகளிடமும் இவ்வி கேட்டுக்கொள்வதற்காக 8 பேர் யும் நியமிக்கப்பட்டது.
வைக்தியர்களைப் பதிவுசெய்
தயாரிக்குமாறு நிர்வாகசபையிடப்
l949- ஆண்டு கை மாதம்
களைப் பதிவுசெய்யும் விஷயமாய் தார மந்திரியவர்களுக்குச் சமர்ப்பு திரு. S. நடேசன் அவர்கள் விசார தையும், ைெடி அறிக்கை 96-ம் பக் கையும் எடுத்துக்காட்டி, முதன்மு உண்மையான வைத்தியர்கள் யா6 ஒசேபிரிவில் பதிவுசெய்யும்படி 5
ஒலிபரப்பிமூலம் வாசம் ஒருமுை கோய், கைமுறை வைத்தியம், உட கள் பற்றிப் பொதுஜனங்களுக்கு இடமளிக்க வேண்டுமென்று கன் அவர்களையும், ஏனைய அதிகாரிக3 கொண்டது.
1949 மாசி: சங்க விஷயங்கள் வருவதால் அவசிய கருமங்களை அவையவைக்கேற்ற ஒழுங்குகள் கலைவர், கனதிகாரி, காரியகரிசி மிற்றிக்குச் சபை அதிகாசங் கொ வர் இலங்கை றேடியோவில் வைத் அரசாட்சியாரிடமிருந்து உத்தரவு

லங்கைச் வத்திய சங்கத்தின் த அறிக்கை.
கழிமீ" 29-ந் திகதி தனது 19-ம் உத்தியோகத்தர்களையும் கிரு கரிவுசெய்தது.
* சபையாரின் 47-ம், 97-ம் பக். வைத்தியக் கல்லூரி, ஆஸ்பத் துப்பாகசாலை, மூலிகைக் கோட் ல உடன் ஸ்தாபிக்கவேண்டும் சுகாதார மந்திரியாரிடமும், சிஷயச்திற் கவனமெடுக்கும்படி அடங்கிய ஒரு தூதுக்கோஷ்டி
யும் விஷயத்தில் ஓர் அறிக்கை
விடப்பட்டது.
நிர்வாகசபையார் வைத்தியர் ஓர் அறிக்கை தயாரித்துச் சுகா பித்தார்கள். அவ்வறிக்கையிலே ணேச்சபை அறிக்கையிற் கூறிய கியிற் பதிவுவிஷயமாய்க் கூறிய மறையாக வரும் இப் பதிவிலே வரையும் ஏற்றத்தாழ்வில்லாது, 5க்க நியாயங் காட்டிக் கேட்கப்
2றயாவது சுகாதாரம், கொற்று -ன் சிகிச்சை முகலிய விஷயங்
அறிவூட்ட இச்சங்கத்துக்கு எம் மந்திரியார் 0. சிற்றம்பலம் ளயும் இ ச் சங்க ம் கேட்டுக்
மிகவும் தாமதத்தோடு கடந்து வேண்டும்போது கவனிக்கவும். அவ்வப்போது செய்யவும் கிய மூவர் அடங்கிய ஒரு கொ டுக்கது. சங்கச் சார்பில் sect5 க்திய விஷயமாய்ப் பேசுவதற்கு கிடைத்தது. -

Page 23
வைத்தியன்
1949 பங்குனி: த குதி நீங்கியதாற் புதிய தனதிகாரி யர்களைப் பதிவுசெய்யும் விஷ கோஷ்டியார் சுகாதார மந்திரி மந்திரியார் தூதுக்கோஷ்டிய பதிவுசெய்யும் விஷயத்திலே எதுவிஷயமும் செய்வதாக வ பக்கிரிக்காச அரசினர் வைத்தி தருவதாகவும் சொன்னர்கள். .ே .ே போன்னம்பலம் K.C. கவர் W. கல்லையா M.P. அவ. ததை இச்சங்கம் எக்காலமும்
பக் தொன்பது வ கருமமாற்றிய ஒருவர், பசம்ப முறையிற் பயின்முசையும் ே மென்றும், பட்டதாரிகளை ே மென்றும், அகற்கேற்ற கரும யத் தொடங்கியதனலும், வே. கத்திலிருந்து விலக்கப்பட்டா சங்கமும் இச்சங்கத்தோடு இே 1949 சித் திரை: வைத் மாய் ஆலோசிப்பதற்காக சுக டாரநாயக்கா அவர்கள் 11-4-4 கத்தை அழைத்திருந்தார்கள், ! ரைக் கொண்ட அக்கூட்டத்தி போன மூவருமே தமிழர்கள். டாரகாயக்காவுக்கு வைத்தியர் பதி தவறு என்றும், அதிலும் சீஷமுறையிற் தேர்ந்த வைத்தி தவறு என்றும், சமுகமாயிருந் கன்கு விளக்கினர்கள். நியாய புக்கொண்டு, யாவரையும் ஒே கண் வைத்தியம், முறிவு வைத் சை புரிவோரை விசேஷ பிரிவி தார்கள். வைத்தியர்கள் நேர்ய கும் விஷயத்தில் எங்களுக்கும் ஒர் பேதமும் இருக்கக்கூடாெ மதிப்பு அரசாங்கத்தினலே 5ெ ஓர்வித பிரயோசனமுமிருக்காெ

819
காரி தன் உத்தியோகத்திலிருந்து தெரிக்கெடுக்கப்பட்டார். வைத்தி பமாய் கலைவர், கனதிகாரியடங்கிய பவர்களைப் பேட்டி கண்டார்கள். rசை வரவேற்று வைத்தியர்களைப் இச்சங்கத்தைக் கலந்துகொண்டே ாக்களித்தார்கள். அன்றியும், ஆஸ் யசாலையில் ஒருபகுதியை ஒதுக்கிக் அச்சமயத்திலே கனம் மக்கிரியார் வர்களும், அரசாங்கசபை அங்கத் ர்களும் உடனிருந்து உதவி செய் மறக்கமுடியாது.
ருட காலமாய்ச் சங்கத்திலிருந்து ரை வைத்தியர்களையும், குரு சீF% pப்பிரிவிலே பதிவு செய்யவேண் மேற்பிரிவிற் பதிவுசெய்ய வேண்டு ங்களைச் சங்கக்திற்குமாருகச் செய் றுஞ்சில காரணங்களாலும் இச்சங் ர். இலங்கா ஆயுள்வேத வைத்திய 2ணக்கப்பட்டது.
கியர்களைப் பதிவு செய்யும் விஷய ாதார மந்திரியார் S. W. R. D, பண் 19ல் கூடிய கூட்டத்திற்கு இச்சங் ஐம்பதிற்கு மேற்பட்ட அங்கத்தின ல் இச் சங் கப் பிரதிகிதிகளாய்ப் கனம் மந்திரியார் S.W. R. D. பண் களை ABC பகுப்புகளாகப் பிரிப் பாம்பரை வைத்தியர்களையும், குரு யேர்களையும் B பிரிவிற் போடுவது த இச்சங்கப் பிரதிநிதிகள் எடுத்து ந்தை நன்குணர்ந்த மந்திரியார் ஒப் ர பிரிவிலே பதிவுசெய்வதென்றும், கியம் போன்ற தனிப்பட்ட சிகிச் லே பதிவதென்றும் முடிவு செய் ாளிக்குச் சுகவீனப் பத்திரம் வழங் ) மேலைத்தேச வைத்தியர்களுக்கும் கன்றும், அப்படி வித்தியாசமான நாடுக் கப்பட்டால் இப்பதிவிஞலே தன்று மந்திரியவர்களுக்கு இச்சங்

Page 24
320
கம் விளக்கிக்கூறியது. மந்திரியார் இருக்காதபடி செய்வதாகப் பதில:
மந்திரியார் கூட்டிய மகாநாட் 16-4-49a ஒர் பெரும் பொதுக் யாவருக்கும் விளங்கப் படுத்தியது.
டத்தில் பேசினர்கள்.
சங்கப்பெய
அன்று கூடிய இப் பொதுக்சு பல சங்கங்கள் இணைந்திருப்பதாலு ரணைச் சபையார் தங்கள் அறிக் 6 "அகில இலங்கைச் சித்த வைத்திய தின் பெயர், "அகில இலங்கைச் கம்" என்ற இருக்கவேண்டுமென றைவேறியது. அன்றியும், அக் வத்தியர்களை ஓர் புகைப்படம் பி -ny Gór a A B C D E 9 Pas செய்தல்வேண்டும் என விரும்பிய ஒரு புதுச்சங்கம் நிறுவக் கூட்டிய களும் சேர்ந்து “அகில இலங்கை சங்கம் ஒன்று இருக்கும்போது { என்று தீர்மானம் கொண்டுவரப் யது. கூட்டங்கள் கூட்டுவதாற் ட யார் பத்திரிகைகளிலே இச்சங்கத் டித்தும் எழுதலாயினர். அக் கை வைத்தியர்கள் பலராலும் இறுக் பத்திரிகைகள் யாவும் அகில இல திய சங்கமாகிய எங்கள் சங்கத்தை பின்னர் சங்கத்தால் கியமிக்க ܗܝ Gif? Lutri S. W. R. D. Lu6oTT TC6T uu, .ே .ே போன்னம்பலம் அவர்களுக் கத்தினர்களுக்கும் வரப்போகும் ட கத்தின் பிரதிநிதிகள் இருவரைச் ே றும் பதிவுக் கொமிற்றி கூடியவரை றும் மனுப்பண்ணியது. வடமரா இச்சங்கத்தோடு இணைவுற்றது.
1949 வைகாசி: ஓர் மகாநா மாத சஞ்சிகையும், பொது மருந் மென்று தீர்மானிக்கப்பட்டது.

வைத்தியன்
அதற்கு ஒருவித வித்தியாசமும் ளித்தார்கள், டிலே நடந்தவைகளையெல்லாம் கூட்டத்தைக் கூட்டிச் சங்கம் பல பெரியார்களும் அக்கூட்
ர் மாற்றம் டட்டத்திலே, இச் சங்கத்தோடு சம், ஆயுள்வேத வைத்திய விசா கை 98-ம் பந்தியிற் கூறியபடி சங்க'மென்னும் இச் சங்கத் சித்த ஆயுள்வேத வைத்திய சங் பிரேரிக்கப்பட்டு ஏகமனதாக கூட்டத்திற்குச் சமுகமளித்த டிக்கப்பட்டது. 1ளில் வைத்தியர்களைப் பதிவு கட்சியாளர் நகரமண்டபத்தில் கூட்டத்தில், சகல வைத்தியர் $ச் சித்த ஆயுள்வேத வைத்திய வறு சங்கம் தேவையில்லை " பட்டு ஏகமனதாக கிறைவேறி லிக்காதென அறிந்த அக்கட்சி தைப்பற்றிப் கண் ண்டனங்களுக்கெல்லாம் பிரபல கப்பட்ட நியாயங்களை அறிந்த க்கைச் சித்த ஆயுள்வேத வைத் ப் பெரிதும் டாமாட்டின. ப்பட்ட ஒர் தூதுக்கோஷ்டி மங் க்கா அவர்களுக்கும், மந்திரியார் கும், ஏக்னய பாராளுமன்ற அங் பதிவுக் கொமிற்றியிலே இச்சங் சேர்த்துக்கொள்ளவேண்டுமென் பெரிதாயிருக்க வேண்டுமென் ட்சித் தமிழ் வைத்திய சங்கமும்
ம்ெ, சங்க அபிவிர்த்திக்காக ஓர் துச்சாலையும் தொடங்கவேண்டு

Page 25
பர்களுக்கும் ஊக்கமளி
ம்பல்ம் kb. அவர்கள்,
மி முதலானேர். பேசினர்க
ந்தையும், உற்சாகத்தை! ானங்கள் நிறைவேற்றப்ப
19 ஆவணி: சங்க கிர் வதிக் கல்லூரியில் 6ை *தியினல்கள் காரணமாக .2.1:قوn .*-rہ 949 ள் யாழ்ப்பாண்த்திலே தி வைக் கும் படி ட ாடுவிந்து சிறைவேற்றிய *ளுக்கும் ஏனைய அரசாங்
949 ஐப்பசி: எதிர்ச் ாணவேண்டி ஓர் கோஷ் னர் ஐவரும் ஓர் மது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துக்கலாமென ஆலோசிக்கப்பட்டுப் 6 அத்தீர்மானம் ன்கவிடப்பட்டது.
۔۔۔۔ :ل
9-495 6.V. esterirst M. P. A சுதேச வைத்தியசாலையொன்றைத் ாராளுமன்றத்திலேயோர் தீர்மா தை இச்சங்கம் மிகவும் பாரா:
கசபைத் தமிழர் பிரதிநிதிகளுக்கு

Page 26
949 கார்த்திகை: எங்க்ள் ந ப் பத்திரிகையிலே வெளியாக்கு திலேயுள்ள அருமையான நூல்களை கும் அரசாட்சியார் ஓர் சபையை ஏ புரியவேண்டுமென இச்சங்கம் சு டுக்கொண்டது. அன்றியும், மரு றை உண்டாக்குவதற்கு 100 ஏக்க படி கேட்டுக்கொண்டதி,
1949 மார்க ழி: பழைய நூல்
அவைகளை ஒன்றுசேர்க்கும் விஷய མ་ அவர்களை ப் பேட்டி கண்
1950 தை: பதிவு விஷயத்தி, வர்களுக்குக் கொடுக்கும் நற்சாட்சி தியப் பதிவுசபையார் ஏற்றுக்கொள் வரும் வைகாசி மாதத்தில் &|g
வேண்டுமெனவும் சபிை*ர்மானிக்
மூலிகைத் கோட் தைச் சங்கமே தெரிவுசெய்கல் ( நிலங்கள் எங்கே இருக்கிறதென்பன தார்கள். அதற்கிணங்க அங்கிலங்கை கொண்ட ஒச் கோஷ்டியைச் சங்கம் . நிலங்களைச் செவ்வனே பார்வையிட் ஒன்றும் மூலிகைத் தோட்டத்திற்கு யாருக்கு அறிவிக்கப்பட்டது. :
1950 பங்குனி 2-ம் முறைய கோட்ட் கிலத்தைத் தெரிவுசெய்யு டிருந்தார்கள். அந்த நிலங்களின் அனுப்பியிருந்தரர்கள். சங்கத்தைப்
குச் சங்கத்திற்கு இஷ்ட செய்யும் வேலையில் சங்கம் ஈடு
፩
'a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கையால் வைத்தியன் ரியோர்கள் ஆசிபெற். ட்சி மறைந்தது: அக்கட் ாடு சேர்ந்து உழைக்கலாயி
ாட்டிலேயுள்ள
விலைகொடுத்து வாங்குவ rற்படுத்தி அச்சபைக்கு உதவி காதார மந்திரியவர்களைக்கே ந்து மூலிகைத் தோட்டம் ஒ 5ர் கிலம் கிளிநொச்சியிற் தரு
၃ အဒိဓr : அச்சிடும் விஷபமாயும் மாகவும் ஓர் கோஷ்டி சுகாதார டு பேசியது.
ல் இச்சங்கம் இதன் அங்கத்த ப்பத்திரத்தைச் சுதேச வைத் 1ளவேண்டுமெனவும், அடுத்து. 5டாந்தக் கூட்டத்தைக் கூட்ட, தது. v r : ༣ ፵
ாக அரசாட்சியார், மூலி கைத் ம்படி சங்கத்தினிடம் கேட்
மில்லாததால் சங்கத்தைப் பட்டு அதற்குரிய பிரமாணக்
விற்காக, றெஜிஸ் ாரு
葱

Page 27
யை நியமித்தது. அக்கோஷ் சென்று அவ்வவ்விடங்களில் சங்கத்திற்கு அக்க த்தவர்களை
1956 வைஸ்ாசி; மூலிை விட்டு, பெரிய பாந்தனில் 10 கிலத்தைச் சங்கம் தெரிவுசெ 1949.) ஆண்டு மார்சுழி சங்கம்' ப ல வித எதிர்ப்புக கொள்கையை வீண்போகவிட க்கெல்லாம் மந்திரியார் S \ ளும், மந்திரியார் G. G. போன் சபை அங்கத்தவர் W. நல்லைய களும் பக்க பலமாயிருக்திவந்த தலைவர்கள், கிருவாகசபை கள் போற்று கற்குரியன. பெ. பிப்பது வைத்தியர்களுக்கும் ( ம். எல்லாவற்றுக்கும் இதுவ வல்ல இறை இனிமேலும் வழி தியைத் தொடர்ந்து செய்வோமா
+ சங்கத்தைப் பதிவுசெய்யும் றெஜிஸ்ரார் ஜெனறலஅந்முேனி 'தது. கூடிய விரைவில் இச்சங்கம்
பெரியவர்கள் தடு தேகநோ, த? சித்தரத்தை, மிளகு இல் வளைவேர், கண்டங்கத்தரிவேர் களஞ்சு 2. இரண்டு படி நீர் விட அவுன்ஸ் வீதம் நாள் 4 மு சாறு ஆகாது. தண்ணீர்ச்சாப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வி ஷயங்கள் சய்யவும் ஒருகோ ஃடியாரும் மேற்காட்டிய இடக் உட்டங்கள்மூலும் பிரசாரம் பும், வைத்தியனுக்குச்சந்தாதா
'· ... ." & . - - - -
& &
கத் தோட்ட நிலங்களைப் பார்வை 2 ஏக், 2 ரூ. 8 ச. போல் கொண்ட ய்து அரசாட்சியாருக்கறிவித்தது. மாதத்திலிருந்து இதுகாறும் இ
%ளயும் சமாளித்துக்கொண்டு த8 ாது சாகிக் துவங்கிருக்கிறது. இவற்
W. R. D. பண்டாரநாய்க்கா அவர்க ன்னம்பலம் அவர்களும், அரசாங்க ா அவர்களும், V. குமாரசாமி அவர் : ன்ர். சங்கக் த%லவர், தகுதிகாரி, பார் ஆகியோரின் அபரா முபற்சி ாதுமருந்துச் சாலையொன்றை ஸ்தா பொதுசனங்களுக் கும் அத்தியாவசி சை நடாத்த வழிகாட்டிய எல்லாம் காட்டுமென நம்பி, எங்கள் வேலை Fä。 ' ' ' " , ; , , , , , ,
i
t
விஷயமாய்ச் சங்கப் பிரமாணங்களை.' ஸ் ஜெனறலுக்கு அனுப்பப் பெற்றிருக்கி பதிவுசெய்யப்பெறும்.
மல், இரும்ல் காச்சல் , ' ' ? : ' லயிடிதீரக் குடிநீர்
நசி, கண்டசிற்பலி, அக்கா, தூது ஆடாதோடைவேர். வகைக்கு ட்டு 3 படியாகவற்றி வைத்து நேரம்
戏 °筠
1றை குடிக்கவும்சும் இருந்தால்,

Page 28
வைத்திய j. G சய்தி
ஜாயேலா"வைத்திய ஜாயெலைப் பார்லிமண்ட் வட்ட யர்களின் கூட்டம் ஒன்று சென்ற கூட்டத்தில் மேற்படி வட்டாச சுே ஸ்தாபிக்கப்பட்டது. மேற்படி கூட
மண்ட் பிரதிநிதி திரு. D. P. ஜயசூரி
ஸ்திரீகள் சுதேச வைத்திய மே
கொழும்பு சுதேச வைத்தியக் பெற்ற செல்வி ஹேமா பணுகொடா டும் சுதேச வைத்தியப் படிப்பை வி கத்தால் நன்கொடைப்பணம் உகவி 1கொடையைக்கொண்டு அவர் கல் ல் 2 வருடம் ஸ்திரி சோக சிகிச்
ஆராய்ச்சியும் செய்வார்.
சுதேச வைத்தியக் கல்லூரி
கொழும்பு சுதேச வைக்கியக் டாங்கக் கூட்டம் சென்ற ஜூலாய் R.D. பண்டாரநாயக்கா அவர்கள் 4 சென்ற டாக்டர் டி. எஸ் விமலஜி வைத்தியர் பதிவுக் கமிட்டியின் தை சேகரா திறந்துவிைக்கார். அக்கூட் டக்டச் குமாரன் ரத்னம் பேசுகைய இந்தத் தேசம் மிகவும் கடமைப்பட் வைத்தியம் விஞ்ஞான் முன்னேற்ற தாயத்திக்காகவும் இன்னும் பெரு கிறதென்றும், சுதேச வைத்திய பொதுஜன ஆதரவு பெருகிவருகிறெ  ைவ க் கி ய அபிவிருக்திக்கு வே6
கிராமக் கமீட்டிகள் சங்கமும் சு
... ." யாழ்ப்பாணப கிராமக் கமிட்டிசு சென்ற ஜுலை மாதம் 3-ந் சிசு கி திரு கள் தலைமையில் ஸ்தலஸ்தாபன?உ ணக் காரியாலயத்தில் கூடியது, மேர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்ற

:
பர்கள் சங்கம்
-ாசப் பகுதியிலுள்ள வைத்தி மாகம் கூட்டப்பட்டது. அக் கேச வைத்தியர்களின் சங்கம் ட்டத்துக்கு ஜாயெலை பார்லி
ற்படிப்புக்குப் பணவுதவி கல்லூரியில் பயின்று பட்டம் எனும் ஸ்திரிக்கு மேற்கொண் ருத்திசெய்வதற்காக அரசாங் செய்யப்பட்டிருக்கிறது அச் pகக்கா ஆயுள்வேத கலாசாலை சையில் விசேஷ பயிற்சியும்
மாணவர்கள் கூட்டம்
கல்லூரி மாணவர்களின் வரு மாகம் சுகாதார மந்திரி s, தலைமையில் கூடியது. காலஞ் வா உருவப்படத்தைச் சுதேச லவர் திரு. டொனுல்ட் அபய, -டத்தில் கொழும்பு மேயர், பில், சுே திசவைத் தியர்களுக்கு, டிருக்கிறதென்றும் சுகே ச: ரத்துக்காகவும். மானிட சமு ம்பணி செய்யவேண்டி இருக் ஆஸ்பத்திரிக்கு தினே-தினே. கன்றும், ! சாங்கம் சுதேசம் ண்டியதைச் சுணக்கமின்றிச்
T。 : '', : : ,
தேசவைத் ềut, தீர்மானமும்
• نتھنے منسلیبسنl EسlLہ:

Page 29
வைத்தியன்
* சங்கானேயிலுள்ள 85 , &ി. காபோகாம்?ள் &ள é9as கும் வைக்கியம் செய்வதற்காக சிக்கு வருகாமையில் அவ் ருக்கு ...its. ஸ்கலஸ்தான * 為P 5帶 y ta
ஆங்கில டாக்டர்கள் வேளிய அரசாங் சிக்கின் ம்ே வைத் இனிமேல் ஆஸ்பஸ் கிரி لاة 5، تسببه வருவாய்க்காக نامه« anیا ف L ; i ( بی கூடிய ஆங்கில அவைக் கியர்கள் ச மன காசத் தீர்மானிக்கப்பட்டு டி ஈக்கிறது, -9' * ኃት” ሂ.!tጭ ,ቃw ያ ዏ ጦ ്ക് ബb ஆங்கில டாக்டர் யில் வைத்தியஞ் ۴مې لامل tوي ل ff پر يږي . له {DL (G HSGÉGio HG. சென்ற မ္လ၊ ☎f' மாதம் 25 சுதேச வைக்கியசாஜல, తరిమిక திறக்தி வைக்கப்பட்டது, மேற் பிலிப்ஸ் அவர்களால் ஸ்தாபிக் சிறக்திவைத்த பின்பு வைத்தி So troso స్త్ర பொதுக் கூட்டம் 3 Suair A.V. இராச ## கினம், கிரு.K. இராமலிங்கம் @p#ళకి y. 9 afâ ஓர் இசை விருந்( ܚܝܠܶܐ ܝܬܝܢ பூரீ கணபதி சிக்காயுள் வேத n gg -g) i t i . தி "بفه تیم 5 நிம் கிராமத் இல டிெ வைத்தி திரு. அகே வைக்கியச் சளும் ፷ p 'r Ln வகித்தனர். மேற்படி வைத்தியச Suf K. Gallan o'r un 9, tir i Soir &Yr ஆல்ே
மட்டக்களப்பு சித்தாயுள்ே
சென்ற ஜூன் மாகம் 24ல் சித்த ஆபுள் வேத வைத்தியர்களி சியச் பதிவுக்கமிட்டி அங்கத்தவர் துரை அவர்கள் தலைமையில் கூடி ஸ்தாபிக்கப்பட்டது. சங்கத்துக் கள் பேசஷ காாகவும், வைத்தியர்

825
வயது கிம்பிய ஆயுள்வேக டாக்டர் ஈடி கிளுக்கும், விசர் நாய் கடிகளுக் யாழ்ப்பாணம் சிவில் ஆஸ்டத்தி த ஒரு வீடு அமர்க்கிக் கொடுக்கும் க்கிரிக்கு விண்ணப்பிக்கின்றது’ பில் வைத்தியம் சேய்யக்கூடாது கியம் செய்தி வரும் ஆங்கில டாள் யிலல்லாமல் வேருக கன் சொங்க ய்யக் கூடாது என, ச 8 ட, க் தில் சங்கக் 4. Lt.-i Si) (B. M. A.) 676 அரசாங்கத்துக்கும் அறிவிக்கப்பட் "ங்க ஆஸ்டக் கிரிகளில் வைக்கியஞ் கள் சொக்கவருவாய்க்காக வெளி Α' (έδρόμοιείτας மதிக்கப்படும். தச வைத்தியசாலை -ந் திகதி மட்டுவில் வடக்கில் ஒ கியர் V, கனகசபை அவர்களால். டடி வைக்கியசால் வைத்தியர் P. *ப்பட்டத. வைக்கியசாலையைக் யச் V. கனகசபை அவர்கள் கல் டைபெற்றது. அவ்வமயம் வைத் குழங்தைவேலு, யார் உபக்கியாசம் செய்தார்கள். அது கடைபெற்றது.
வைத்தியசாலைத் திறப்புவிழா கதி வட்டுக்கோட்டை பிளவத்தை நியா சலயை அவ்வூர் பிரபலஸ்கள் திறந்து வைக்கார், அவ்வமயம் வாசிகளும் சமூகமளித்து ஆசீர் ாலையை வட்டுச்கோட்டை قدر ماه مه ft (t #####gi,
வத வைத்திய சங்கக் கூட்டம்
திகதி மட்டக்களப்பைச் சேர்ந்த ன் கூட்டம் ஒன்று, சுதேசவைத் வைத்தியர் oợộ. V. பொன்னுக் யகி. அவ்வமயம் மேற்படி சங்கம் கு கிரு. V. கல்லேயர் M.P அவர் சிரு. D. வேலுப்பிள்கள அலன்கள்

Page 30
貂
தலைவராகவும் திரு.K.செல்லத்த பர்திரு.Y.பொன்னுத்துரையும், ளையும் இணைக் காரியதரிசிகளாகவு தனதிகாரியாகவும் தெரிவு செய் சமுகமளித்திருந்த சுகாதாரமந்திரி திரு V. நல்லையா அவர்கள் பேசும் ஒற்றுமையாகவும் அடுத்தவர்மீது டியதன் அக்தியாவசிபுக்கை வற்பு கூறும்பொழுது அரசாங்கத்தில் @ வேண்டியதின் அவசியத்தையும் அது வேண்டுமென்பனவற்றையும் விபர யாழ்ப்பாணம் அ. இ. சித்தாயுள்வே லாம் ஒரு முன்மாதிரி காட்டி வரு கீழ்க் ஷண்ட பிரபல கில இலங்கைச் சித்தாயுள்ே . நன்கொடை அளித் அவர்களின் நன்கொடையை ஏற்றுக்கொண்டது இவர்களுக்கு யமும் ெ காடுக்க ஆண்டவனைப் பிர
வைத்தியர் هيا கதிரவேற்பிள்ளே 6
s K.குமாரசாமி, வட்டுக் எஸ். இராசையா, சரசா gy A. W. இராசரத்தினம், s கா. பொன்னம்பலம், உ எஸ் இன்னுசியார் சில் 罗、歌 சேலிஸ், பாஷையூர். v கா. சிவசாமி, நல்லூர்,
உரும்பாயைச்சேர்ந்த வைத்தி கள் தம்மிட்ம் இருந்த மிகப் பழ.ை டுப் பிரதியொன்றை வைத்தியனில் துள்ளார்கள். அப்பிரதியை ஆராய்ங் போம், உரும்பரசயைச் சேர்ந்த பி னம்பலம் அவர்களும், யாழ்ப்பாண தியர் அலாவுத்தீன் ஆலிம் அவர்களு ளார்கள். அவற்றையும் ஆராய்ந்து கூ
இவர்களின் பெருநோக்கை வ மறைந்த கிடக்கும் ஏட்டுப் பிரதிகளை யப் பெருமக்களும்'உதவுவார்களென்

உபதலைவராகவும், வைத்தி வைத்தியர் திரு.S.பூபாலபிள் ம், வுைக்தியர் K. சீனித்தம்பி பப்பட்டனர். கூட்டத்துக்குச் யின் பார்லிமென்ட் காரியதரிசி பொழுது சுதேச வைத்தியர்கள் பொழுமையற்றமிருக்கவேண் 2த்திச் சொன்னர்கள். மேலும் வைத்தியராகப் பதிந்துகொள்ள *ற்காக எப்படி நடந்துகொள்ள மாகச் சொன்னர்கள், மேலும் சக வைத்திய சங்கம் நமக்கெல் 5வதையும் எடுத்துக் கூறினர்.
வைத்தியர்கள் வத வைத்திய சங்கத்துக்கு 3திருக்கிறர்கள். ச் சங்க ம் நன்றியறிதலுடன் 6 தீர்க்காயுசும் அஷ்ட ஐசுவரி
ார்த்திக்கின்ருேம். 1ண்ணுர்பண்ணை, 10/- கோட்டை - 25/. ?. " " 10/. கோப்பாய் 10/- டரும்பாய் வடக்கு 5/- ుణrశిణు. , 5|- 5/- . 5|-
பர் எஸ். சின்னத்துரை அவர் மவாய்ந்த விஷவைத்திய ஏட் பிரசுரிப்பதற்காகக் கொடுத் து கூடிய கெதியில் பிரசுரிப் சபல வைத்தியர் நா. பொன் த்தைச் சேர்ந்த பிரபல வைத் நம் சில ஏடுகள் கொடுத்துள் டியவிரைவில் பிரசரிப்போம். ரவேற்கிமுேம், அது ே "வெளியிட மற்றும் வைத்தி rg எதிர்பார்க்கப்படுகிறது,

Page 31
l = மயில்
۱ -- - هر مه | நெல்லிக்க
இத் .ை வாரம் இருமுறை தேய்த்
பீநிசம், தும்மல், நாசி
தலைவலி, பித்தநீர் சிரசி ஒருதலைக் கபாலம், பித்த
சிரசுக்கும் கண்களுக்கும்
நல்ல ஞாபகசக்தி
| முதலிய சகல
சாஸ்திர அரிய மூலிவகை தயாரிக்க
எல்லா மருந்துக் கை
நாஷனல் பெர்பி திரு ம
(தென்
 
 
 
 

ாய் தைலம்
-
satuanas
Ämmump
岐て
தலத்தை து ஸ்நானம் செய்துவர
வரட்சி, மூக்கடைப்
ல் தங்குவதாலுண்டாகு க் கிறுகிறுப்பு, கண்குத்து, நயன ரோகங்களும் நீங்கி குளிர்ச்சியைக் கொடுக்கும். 20) 1 உண்டாக்கும்.
ரீதியாக களைக் கொண்டு
-களிலும் கிடைக்கும்.
யூமரி கம்பெனி, ங் க் லம்
இந்தியா)
ജീ
=e

Page 32
YLLSLOOOTL LLLLLLLLYLLLLL LLOLLLLOLLOLOLLTLLLLLLLLOL
க. செ. கைலாசம் 76. பெரிய கடைத்தெரு
சாஸ்திரங்களில் காணப்ப மற்றும் ஏனேய மருந்துச் 8 யில் தயாரிக்கப்பட்ட அக் வளர்ச்சிக்கேதுவான கை3 திரவியங்களும், குரு மருந்
பழனி கண்ட பாணி வைத்
இங்கே சகாயம
} اسم பெற்றுக்கெ
C, S. KAI ASAM
NATWE OR | 76, Grand Bazaar HHAHS qSML0OOLLLLLLLLYLLOLLLLLLLLOLLLLLML0SLg
$് S * få 器 explica, శ్రt.*;
Θεν ζει
3; *} سس آن. به
பெரிய கடை : :
 

LOLLLLOLOLOLLLLLLLLLOLLLLLSLLLLLLeLLL
a ) பிள்ளே 8 சன். , : : st ' ! J 53Jrit.
ம்ெ சகல மூலிகைகளுட ரக்குகளும், நவீன முறை கர் வகைகளும், கூந்தல் வகைகளும், அபிஷேக ,கருணநந்தர் மருந்து 5 לל கியசாலை பருந்துகளும்
କଞ୍ଚ NA --- *T
ான விலககுப
t w TJ JT X's fA) .
PA 8e SCN, UCSG KG S""36 , ... : : JAFFNA.
EUSKERESAGIELLELESTE RESEISUGESELSKE MESTSEFFEFCFIE EINSEE Y
நேத்திராஞ்சனத்
தைலம்
க்தோறும் இதில் 20 சொட்சிக் i; (?F3Fr iÉu,si „is: , 6ni g a t.ñ, R{{ )۵ ۲ اوت( ஸ்கா 4:கு 9 #7 * G്, * Lది ఓ 4**{{1} పోసో తో ఇua , دههة ? پر ټ8 ,8}cلهھ\يةځپھر وb ;{:ې #ى 4.لى۱ * t ;چې ټغو قs امهٔ اما rrܬܐܵ[ܗܶ ,ĝ}:"> Deño وم 4 قتة مهمة في 8 تورز * களர்ச்சி ஆகிய நோகங்களும் முசி வசீ* மும் ஞாபகசக் கியும் ೪ ಕ್ಸಿಓಡಿ
୬) ଗଞr ଗr: #&r ଧୂ. 3-25. அவுன்ஸ் சீசா ரூ. 5-50.
s '*ر ن$ ர, கண் வைத்தியர்
யாழ்ப்பாலம்,