கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அக்னி 1975.09

Page 1

()
மனிதாபிமான
ώT
U6ÖDUlÜU/Véxfe556xf)
s
Nors = -シ
|×—)|×
『:T--- ■ ■ ■후, T.
, !
|-

Page 2
இம்மாதம் மேடையேறுகிறது
இளம் சிட்டுக்கள்
இறக்கைகளை விரித்து
கலக்கோலம் போடுகின்றன
ஜோக்கிம் பெர்ணுன்டே ா எழுதிய இருட்டினில் குருட்டாட்டம்
ஆ. த. சித்திரவேல் எழுதிய 2.
செவ்வானத்தில் ஒரு. (முதலாவது புதுக்கவிதை நாடகம்)
O நாடகப் பரிசோதனைக்களத்தில் ്
புதிய முயற்சி
O இலங்க்ை வானுெலி இளம்
கலைஞர்களின் இரு நாடகங்கள்.

அக்னியில் வெளியாகும்
சிருஷ்டிகள் அதனைப் படைத்த இலக்கிய கர்த் தாக்களின் பொறுப்பு என்ற W
தைச் சார்ந்ததா அ
pHಶಿಣ' இலக்கிய உலகில் ஒரு காலாண்டு பயண வளர்ச்சியில் அக்னி பிரவேசிக்கின்றது. மூன்று இதழ், களின் மூலக் ஒரு தாக்கத்தை ஏற்படுத்: தியது அக்னி. メ :
சிலரது ஆத்ம குரலின் நேபுஞ்சகத்
தனத்தை இனங்கண்டபோது, அவர்
களின் "மஞ்சள்’ பேருக்களின் கூர்
முனைகள் எங்கள் சரித்திர ஏடுகளில், முகம் புதைக்கப் பார்த்தன. அக்னி யின் வளர்ச்சியை ஆஈடம் அணித்த அந்த ஏமாளித் தனங்களையும் மீறி ஒரு
பரிமை வளர்ச்சியின் கோற்றுவாயில் இன்று செவ்வொளி பரப்புகிறது. அக்னி. இலக்கியத்தின் தலைநகரம் "ஈகோ என
விளிக்க ஆணவ முனைப்புகள் அக்னி யில் பஸ்பமாக்கப்பட்டிருக்கின்றன.
அக்னி அணியில் புதுக்கவிதையாளர் கள், விமர்சகர்கள், ஆதரவாளர்கள் என்ற ஒரு பெரும் படையினரின் பங் களிப்பே இதற்கு மூல காரணமாகும்.
伊 rrřërkthi

Page 3
ஒரு சவம்
சாரைப் பாம்பாய் சனங்கள் ஊர்கின்ற சாலையிலே ஒரு சவம் கிடக்கின்றது. நேற்றுவரை. கால்களில் சக்தியின்றி ஊன்றுகோலுடன் மூன்று கால்களாய் ஊர்ந்து சென்ற உருவம் இன்று. அனதைப் பிணமாய் வீழ்ந்து கிடக்கின்றது. கொட்டு மேளங்கள் ஒலித்திட. பின்னல் ஆயிரம்பேர் தொடர்ந்துவர அங்கே. ஊர்வலம் ஒன்று வருகின்றது & பிண ஊர்வலம் ஒன்று வருகின்றது. நேற்றுவரை. W ஆலைகள். தோட்டங்கள்.
தியேட்டர்கள். மாளிகைகள்.
அனைத்துக்கும் உரிமையாய் ஆட்சி செய்தவன் பிணமாய் வருகின்றன். இத்தனை செல்வமும் அவன்பெற உழைத்த சீவன்களில் ஒன்று சாலையோரத்தில் சரிந்து கிடக்கின்றது. மரண ஊர்வலம். நெருங்குகின்றது.
(புதுக்கவிதைத் தொகுதி)
* எலும்புக் குவியலாய்: தெருவில் கிடக்கும் பிணத்தைப் பார்த்து மூக்கைப் பொத்தி முகத்தைச் சுழித்து அருவருப்புடன் நின்றிருந்தோர் , ''' நெருங்கிவந்து கொண்டிருக்கு ஊர்வலத்துக்கு. மரியாதையோடு மெளனஞ்சலி செலுத்துகின்றனர். மரண ஊர்வலம் கடந்து செல்கின்றது. சாலையோரத்துச் சவத்தினருகே ! நின்றிருந்த ஒரு சிலர் கூட ஊர்வலத்தில் இணைந்து விட்டனர். அனுதைச் சவத்தை இழுத்துப் புதைக்க ஆசுப்பத்திரித் தள்ளுவண்டியை அரசுச் சேவகன் இழுத்து வருகிறன். grsrøð)frt't Isrif Lifrtifð சனங்கள் ஊர்கின்ற சாலையிலே ஒரு . சவம் கிடக்கின்றது.
35 கவிஞர்களின்
விபரங்களுக்குப்
புதுக்கவிதையாளர்க தொடர்புகொள்க:
நிர்வாகி அக்னி, 48 75 பேர்க்சு Gérg
,"
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய உலகின்
ஷ்பிதத்தை வரவேற்றுப்
ப்ேண்ண்ெடுத்துப்பாடு.
:பனிப்பூக்கள் உதிர்கின்ற
இளங்காலைப் பொழுதுகளில், மாந்தோப்பில் நீயமர்ந்து பாடுகின்ற தேன்குரல்கள்,
என் நெஞ்சைத் தழுவுகையில்
ஆயிரமாய். ஆசை மலர்களை அள்ளியே சொரிகின்றேன்
அப்போதே என்கைகள்
உன்னைச் சிறைபிடிக்கத்
தளர்ந்தே விடுகின்றன.
ஆடித்தாலும்,
சில நொடிக்குள்
ஆமாம், என்னை மாத்திரமே..?
என்னேடு -
பொதுமைப் பூங்காவைப்
புலரவைக்கத் துணிந்துள்ள
w
i.
'தித்திருப்பர்.T
என் இனிய தோழர்களையும் t - - -
வாழ்த்தியே பாடவேண்டும்!
இப்பரந்த வெளிவிரிப்பில் ஆப்புநீர் சொட்டும்
வ்வோர் நிவத்திருந்தும்
ஆதனுல் நீ
த்ர்ங்கெலாம் பாடியே பறக்கவேண்டும்! இதுவோர் உல்லாச நெஞ்சத்தின் சல்லுசப ரசனையன்று,
ஸ்நெஞ்சத்தின்
* = }
ஆத்மாவின் ஆண
பொதுமைப் பூங்கா புலர்கின்ற யுகவிடிவில்.
18 :
விடுதலைக் கீதம் இசைத்ததன் பின்பே,
நிச்சயமாய் - உன்னைச் சிறைபிடிக்க என் கைகள் விரியும்
சிலவேளை - பொதுமைப்பூங்கா புலர்கையில் என்னுடலம், செங்குருதிச் சேற்றில் புதைந்திருக்கும். எங்கோ - . சவக்காட்டின் ஓரிடத்தில்
நீள்துயிலில் ஆழ்ந்திருக்கும்.
அதற்சாக --س : . . . . . .
கண்ணீரின் கவிதைகளைக்
கட்டவிழ்த்து.
உன் மனத்துச் சோகத்தைச்
சொரியாமல், ப்கிய உலகின்
புஷ்பிகக்கைப் பாடு
என் இனிய கோமர்களைப் றியே பாடு! •
அவ்வேளை என்னுடலம். செங்கருதிச் சேற்றில்
புதைந்திருந்தாலும் சவக்காட்டின் சங்கமக்தில்
தயின்றிருந்தாலும், ,
செவிப்பறைகள் -மாக்திரம் உன்பாடல் கேட்பகற்காப்
உயிர்த்துடிப்பாய் விழித்திருக்கும்
ஆதலால் - - - - எனதன்புக் குயிலே.
* நீ பர்டு.
புதிய உலகின்
ஷ்பிதத்தை வரவேற்றுப்
பண்ணெடுத்துப் பாடு. 3.
ப்ாடிக்கொண்டே இரு

Page 4
ില്ക്ക് காற்று བ༠
உதயநாளில் மக்கள் சேனை அணிவகுப்பு , - } சிகப்பு சூரிய உதயம் சிறிய புயல் வேண்டாம்
காலா காலமாக , ஹங்கேரிக் மண்ணில் வேரூன்றியுள்ள
கவிதை பழைய ஆலமரத்தை
ー அது சரித்து விடும்
என்ற கணிப்பீடு தோற்கடிக்கப் படுவதோடு
அஞ்ஞாதவாசம் ம்ேபுயலின் எழஒபூம்
ஷெல்லிதாசன்
ങ്ങ - 4 . . . . பின்னடையச் செய்து விடும். லோகேந்திரலிங்கம் அதனுல்.
. - சிதறியிருக்கும்
is . . . . . . - சீறியெழும் முன்னர் ஒருதடவை ""
ஜிழ் வநது ஒன்று திரண்டெழுந்து அருள பெறறு பொறுமையுடன் **** செய்த பின்னர் இருக்: ஃ ........... மீண்டும் - ஒரு : , பேதமைகளைத் தொலைக்கட்டும்! நீண்ட காருடன் c. * > - ܀ ܀ ܀ ܀ ܀ ܖ ܀ ܀ S.
ஆண்டு முடிந்து . அவர் வருகின்ருர் இரு வருடங்கள்தான் இம் முறையும் அதிகமாக உள்ளனவே! . ரேசாரத்தந்திரங்கள் ஆதலினல் பேசுகின்ற மந்திரங்கள் இந்தத் தடவை முன்னர் இருந்தவை போல் அவரை நீண்டு போய் நிறைந்தன ஆங்கு அனுப்பாமல் எமக்கு கொடுக்க . சேர்ந்து நாங்கள் சென்று. எதுவும் அவரால் . வருவோம் எடுத்துவரப்படவில்லை. -" முன்னர் எதுவும் கொடுத்ததுமில்லை அஞ்ஞாத வாசத்தின் காலம் 2 சேற்றுக் ஏழு வருடங்கள் வரையும் கால்களும் அதிகரிக்கப்பட்டு விட்டதை தொழிலக ஆக்கமும் நாமும் அறிந்துள்ளோம் இயங்கா விட்டால்: இம்முறை அவர் சென்று . . . . . . s இந்த உலகம ளுேகின்றபோது " என்ன ஆகும்? ஆடு “ ’ ” : -  ́ ́...... . . . . . "r ́ `... " ஜப்பான் தவழுமல் கொண்டு . கவிதை தஐதாக்கி வருவார்
னெனில்
 
 
 
 

3. பிரபஞ்சப் பலகையில் அக்னித் தூரிகை எழுதிய பெயரே சிலி எங்கள் தாயகம்
சிலிநாட்டுக் கவிதை
திருத்தப்படுவீர்
சோலேக்கிளி அதீக்
வேகாத வெயிலென்றும் தாங்காத குளிரென்றும் கடுகளவும் களவாக எண்ணுமல் எந்நாளும் காலத்தோடு போரிட்டு
ஊனத்தையெல்லாம், உரமாகப் பாவித்து நாங்கள். y விளைவித்த விளைவுகளை கள்ளத்தனமாய் கவர்ந்துண்ணும் போடியென்ற
போர்வை'போர்த்திய பூதங்களே. - நீங்கள்.
த்தி விரட்டியும் கல்லாய் நிற்கிறீர் ஆதலால்.
தருணம் பார்த்து தந்திரமாக எல்லோரும் சேர்ந்து
எண்ணி விட்டோம் :: - இன்றே திருந்திவிடும் இல்லையேல் - . ".ތ
திருத்தப்படுவீர்!
மீறல்கள்
எஸ். வாசுதேவன்
எங்கள் கவிதைகள் சுகித்துப் பாடும்
பாடல்களல்ல, பசியாற் சேரும் சொற்களே சுவைகள்,
பசியால் நாய்கள் வாடும் போதில்
சந்தம் யாப்பு
இவைகள் தேடச் சுஇத்துப் பாடும்
ஒலரை விட்டோம்
அவர்கள் - சுகித்துப் பாடிச் சுகங்கான ட்டும்
ஆளுல் நாமோ?
பசியால் வாடும் பாமரக் கவிஞர் எங்கள் தேவைகள்
இலக்கணமற்றவை
அடக்க, அடக்கச்
மீறுவோம் நாங்கள்.
ஆமாம்!
நாங்கள் மீறல்கள்!!
4. தொப்பி
கழட்டுதல் வணங்கவல்ல " . . . . வியர்வை வழித்து வயல்களில் வீசி துடைப்பதற்கே
. செக் நாட்டுக்

Page 5
சிங்கள
இலக்கியத்தில்
தமிழில் புதுக்கவிதை, மர்புக் க்விதை என்ற இரட்டைப்பாகு பாட்டுக்கு சில விமர்சகர்களும் கவி ஞர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது போல் சிங்களத் திலும் சந்தஸ் நிசந்தஸ் என்ற வேறுபாடு துலக்கமாகக்காணப்படு கின்றது. பழைய யாப்பு வடிவங் களில் எழுதப்படும் கவிதை சந்தஸ் எனப்படுகின்றது. யாப்புக்கட்டற்ற கவிதை நிசந்தஸ் எனப்படு கின்றது. சந்தஸ் பழமையின் அடை யாள்மாகவும் நிசந்தஸ், புதுமையின் சின்னமாகவும் கருதப்படுகின்றது. தமிழில் குறிப்பாக இலங்கைத் தமிழில் யாப்பு வழிப்பட்ட கவிதை அதன் முழு அர்த்தத்தில் நவீன
மயப்படுத்தப்பட்டதைப்போல சிங்
' கள யாப்பு வழிக்கவிதை இன்னும்
நவீன அதனுல்யாப்புவழிப்பட்ட சிங்களக் கவிதை அதாவது சந்தஸ் கவிதை பழமையின் சின்னமாகக் படுவதில் ஆச்சரியம் உண்மையில் நவீன சிங்களக்கவிதை என்பது யாப்புக்கட்டற்ற நிசந்தஸ் கவிதையையே குறிக்கின்றது.
நவீன சிங்களக் கவிதை சுமார் பத்தாண்டுகாலமாகவே புத்துயிர் பெற்று வளர்ச்சியடைந்துவருவதாக சிங்களக்கவிதை விமர்சகர்கள் கூறு கின்றனர். "கடந்த பத்து அல்லது பனிரெண்டு வருடங்கள் கவிதைத் துறையில் ஒரு பரிசோதனைக்காலம் என்பதை நாம் மறக்கக் கூடாது" என்று பேராசிரியர் சரத்சந்திரா
குதியிேட்டுள்ளார்.இன்றைப்
சந்தஸ்
மயப்படுத்தப்படவில்லை.
கருதப் இல்லை.
வார்த்தைப் பிரயோகம்,
நிசந்தஸ் எனப்பட்டது.
சருதுவது வோன்று மரபுரீதி
புத்தி ஜீவிகளின் புனைவாற்றல் இவளிக்காட்டுவதற்கும் ரசிகர்களின் ரசனையைத் திருப்திப்படுத்துவதற்
கும் ஏற்ற புதிய உள்ளடக்கத்தை
ஏற்றுக்கொள்ளாமை யாப்பு வழி:
பட்ட சந்தஸ் கவிதையின் குறைப டாக இருந்தது. அதன் உள்ளடக்கம் எல்லைப்படுத்தப் Lu *L-Stars@yuh ரசனை குறைந்ததாகவும் இருப் u5rras நவீன புத்திஜீவிகள் கருதினர்கள். உயர்மட்ட அனுப வத்தை வெளிப் படுத்துவதற்கு கவிதை எவ்வகையிலும் வாய்ப்பான சாதனம் அல்ல என்றும் அவர்கள் கருதினர்கள். இக்கார னங்களால் சிங்க்ளக்கவிதையில் புதிய மாற்றங்கள் அவசியப்பட்டன கவிதை பரந்த ஒரு உள்ளடக்கத்
தைக் கொண்டிருக்க வேண்டும்.
எல்லா வகையான சிங்களச் சோற் களையும் கவிதையில் பயன்படுத்த
வேண்டும் என்பது புதிய தலைமுறை யின் நோக்காக இருந்தது. இவ்வாறு நிகழும்போது பாரம்பரியம்’ சந்தம், ஈற்றெதுகை ஆகியவற். றைப் பாதுகாக்க முடியாது என்று
சில நவீன கவிஞர்கள் கருதினர்கள்:
நிசந்த
இக்கருத்தோட்டமே நிசந்தஸ் கவி
தையின் பிறப்புக்கு அடித்தளமாக
அமைந்தது. இதன் பயஞக tort, யான ஈற்றெதுகைச் செய்யுட்களில் இருந்தும், மரபு ரீதி யான உள்ளடக்கம், வார்த்தைப் பிரயோகம், சொற்தொகுதி என்ப வற்றில் இருந்தும் விடுபட்டு புதி: வடிவங்கள், புதிய உள்ளடக்கம், சொற். தொகுதி முதலியவற்றைக் கொண்ட நவீன சிங்களக் கவிதை தோன்றத் தொடங்கியது. யாப்போசையும், சந்தமும் மீறப்பட்டதஞல் அது
தமிழில் புதுக்கவிதைக்கு பிச் மூர்த்தியை முன்னேயாக
 
 
 
 

அல்ன்ர்: ‘ଡ୍ର இவர்கள் கியபுகிய
2းရ#@9##ဓါr {
ஒரு கோலங்களையும் பழக

Page 6
கடில் பேசுகிறது
தினமும் தூர இருண்ட வானை பெரிய ஒரு பொருளாய் மதித்து க்ரையற்ற ஊமையான கடலை நோக்கி அவன் வரும் வரை
குடிசையில் அமர்ந்து சின்ன மகனை அணைத்தபடி இரு கண்ணங்களும் நனைந்தவாறு
இன்னமும்
காத்திருக்காதே.
கண்ணுடி
உனது பிரகாசிக்கும்
விழிகளென்னும் கண்ணுடியின் ஊடாக எனது எதிர்கால
உலகை என்னல் பார்க்க முடியும்
இதுவரை இதயத்துள்ளே
வரைந்திருந்க உருவக்கை கிமித்துத் துண்டுகளாக்கி தன்னிடம் வரும் போது
இருக்கிருய் நீ விழிகள் இரண்டையும் மூடிக்கொண்டு (கமல் எஸ். ரத்நாயகாவின் அட் டைகளும் மலையும் கூண்டல்லோ சக கந்தக்" என்னும் தொகுதியில் இருந்து) ,
நிலவையும் காதலியையும் மறந்த விட்டேன்.
ஏழைக் குழந்தைகளே,
காங்கள் செல்லும்.பெருந்ெ தருவில்
நடைபாதை நடுவில் . புழுதியில் புரண்ட்படி நெ
。 雌
நீங்கள் அழுது புரழும் போது அழகிய் நிலவுபற்றி எவ்வாறு:
உள்ளம் க்வர்ந்தவனை எவ்வ று
வர்ணிப்பேன்? " . تت
பெருந் தெருவில் கண்ட ஒரு குழந்தைக்கு
ஏன் சிறு குழந் தாய்
ஏன் சிறு குழந்தாய்
பெருந் தெரு அருகில் காயின் மடியில்
இருந்து கொண்டு
கண்ணீர் பெருக்கி அழுக வடிக்கிருய்
பெரிய ஓசையால்
கண்விழித்தாயோ?
கண்டு கொண்டிருந்த
கனவு கலைந் தக்ோ? ... எதிர் சாளம் பற்றி நினைவ வந்தசோ? வயிற்று நெருப்பை அனைப்பதற்க கொண்டை சற்று நனைப்ப சுற்கு தாயின் உறிஞ்சிக்ாகடிக்க பால் துளி உனக்குக் கிடைக்கவில்லையா? முன்னர் கவிஞர்களும் பெரும் பண்டிதர்களும் சொன்னது போல் புண்ணிய பூமியில் நீ பிறந்திருக்கிருய்” அந்த வார்த்தைகளே நீனைத்து > . அழாதே நீஅழாதே!
(சுனில் குணவர்த் கணுவின் நில
 
 
 
 
 
 
 
 

மாறுதல்
மாத்தளை இராஜலிங்கம்
பச்சைகளாய் நீலங்களாய் வரையபட்ட ஓவியத்தால்,
இருள்மண்டி துயில் கொள்ளும்
எங்களது சிறு மனைகள் ஒளியேற்று எழிலூட்டும் எனநினைந்து இன்றுவரை கண்டு வந்த கனவெல்லாம்
கரும்பலகை ஓவியமே
என்றதினுல்
இனி நாங்கள் இரத்தத்தால் தோய்க்கபட்ட
கோல் எடுத்து கருங்கல்லை
கொத்திப் புது ஒவியத்தை
தீட்டுதற்காய் எழுந்து
விட்டோம்.
சுமைகள் பாலமுனை பாறுக்
குடும்பப் பாரம் சுமக்க முனைந்த நீ. தலையிற் பாயைச் சுமந்து நடந்தாய்."
தந்தை வீட்டில் முடங்கிக் கிடந்தார்; தாயோ என்ருே இறந்து மறைந்தாள்!
குடும்பப் பாரம் مசுமக்க முனைந்த நீ , தலையிற் பாயைச் சீமந்து நடந்தாய்.
பக்திர்கள் பொறுக்க
எண்ணி நடந்தாய். : ளனி நோக்கி ஓடி விரைந்தாய்.
நிலவொளியில் நாமிருவர் ஒருயிராய்ப். பலகதைகள் பரிமாறி
குடும்பப் பாரம் .
சுமக்க முனைந்த நீ.
தலையிற் பாயைச் சுமந்து நடக்க.
அள்ளிக் கொண்டு அணைத்துக் கொண்டு
சொல்லிக் கொண்டு
சுவைத்துக் கொண்டு
தன் "பசி போக்கி
உன்பசி போக்கி
இந்தச் சுமையை
உன்றன் யயிற்றில் ஏற்றியவர் யார்? ஏற்றியவர் யார்? இந்தச் சுமைவந் துன்றன் வயிற்றில் ஏறும் என்ரு எண்ணியிருந்தாய்?
தொடரும் வழி
மருதூர்மதி
இறுகுண்டோம், இறுக்கம். வருகின்ற வசந்ததில் விடிவாக்கத் :չ ` Հ திருமணத்தை முகிழ்த்துவதே முடிவு
திருமணத்தின் போதிங்கே வெடிக்கின்ற பட்டாசால் உருமாறிப்பலபேர்கள் உயிர்துறப்பர். காரணமோ., இருவரது இல்வாழ்க்கை சமத்துவத்தால் ஒன்முகப்
பெருநிலைகள் அழிவதுவே
நியதி . . .
இருவருக்கும் சுவடாகப் பிரசவிக்கும் குழந்தைக்குப் பெருமையோடு " பொதுவுடமை" எனச்சூட்டுவோம் குழந்தை. _ களிப்போடு இன்பத்தைச் சுகித்திங்கே நிமிரும்போது
எழிமைகளே தொடரும் வழி . . . . . *

Page 7
நாங்கள்.இ சேரன்ஷிப்
அதற்காக,
புதுமைகளை நாங்கள் புறத்தணிப்பவரில்லை
எங்களுக்குண்டு.
பழைமையிற்கால்
பதித்துப் புதுமையைப்
பற்றுவதே எங்கள் வழி . முறை வழம்" தளம், எல்லாம்! உதாரணம் வேனுமோ, உங்களுக்கு?
Gasfri இதோ -
இன்றைக்கும் பாருங்கள்: சோசலிசத்தைக்
,கட்டியெழுப்ப -ح
சனநாயக்த்தைப்
அந்த. அழகன்.
மக்களின் .
இறைமையை, உரிமையை
கூடிக் கத்துகிருேம் ffis இது s عوی به ده - புதுமை! 、 ヘ எந்தப் பழைமையில் காலைப் பதித்து, இந்தப் புதுமையை இயற்றுகிறீர்கள்?
என்ரு, கேட்டீர்?
இந்தா பதில்! -
அரசி வமிசங்களின்
சொத்தாகவே இன்னும் மதிக்கிருேம்!
ஒரு வமிசம்
Sig.6 L விட்டால் இருக்கு உடனே -
அடுத்த பரம்பரை அதுவும், . இதைப் போல்,
ஆண்ட பரம்பரை!
விளங்குதா, இப்போ? : *எந்த "இஸ்ம்"தான்
இங்கே
வந்தாலும், அரச பரம்பரை
காதல்
என். சண்முகலிங்கன்
"காதலர் என்ருல்.
நீங்கள்தான் கண்ணு! கூட்டிவந்த முதற்படமே குளுகுளு 'பல்துணி"யில்
அமலனும் இருக்கானே!
எப்பொழுது பார்த்தாலும்:
இரண்டாம் வகுப்புத்தான்:
 
 
 
 
 

- 13 -
அக்னிப் பந்துகள்
கீழ் விளையாடும் எங்கள் சிறுவர்கள் எதிர்கால விர புருஷர்கள்.
வியட்நாம் கவிதை
விதிகள். செய்வோம்
மருதூர் அலிக்கான்
இல்யாஸ் ஹாஜியாருக்காய்
இறைவனருள் வேண்டுவோரும்
சிவனருள் கேட்போரும் . நல்ல தம்பிப்போடிக் காய் நாயனருள் வேண்டுவோரும். எல்லாமே உள்ள இந்த எஜமான்கள் நிச்சயமாய் வில்லாக வளைந்துள்ள வீரக்கட்டித் கோழருக்காய் சொல்வாரோ இறைவனிட th சோறு கொடு இவனுக்கென்று இல் ஆலயில்ஜல. இன்னல் நீங்கி இல்லாமை ஒழிவதற்கு எல்லாமே உள்ள இந்த எஜமானர் கூட்டத்தினை சில்லென்று பாயும் இரக் சச் இவப்பினிலே தோய்த்தெடுத்து
நாமும் பெற்று இருந்திட விதிகள் செய்வோம்.
எங்கள்
சமுதாயம் வதிரி - சி. ரவீந்திரன்
நீங்கள்
கொட்டிச்சிந்தி முட்டத்தின்று வெளியே எறியும்
இச்ச உணவு
உங்கள்
ஒளியின் கீற்றில்
எங்களுக்கு வெகுவாய்த்தெரியுது
ஐ.ாங்களுக்கு உழைத்துப்போ.. நாங்களின் லுய் சஞ்சி స్కో L-జీ குடிக்க வில்லை!
எங்கள் நாக்கை இப்பொழுதும் நனைத்துக்கொள்கிருேம் இனியும் இப்படி இருக்காது எங்கள் வர்க்க சமுதாயம்
6 சப்த சுரங்களில்
நாதம் தெறிப்பது CLIrrogo i 5 ai குழந்தைகள் அழுகையில் வீரம் தெறிக்கும்,
மராட்டிய கவிதை

Page 8
- 14 -
O பிறநாட்டுக் கவிஞர்கள் 2
சிலிநாட்டுக் கவிஞன் பப்லோநெருதா
புரட்சியின் மூலம் பிறந்த சிலிநாட் டுக் கவிஞர்களில் பப்லோ நெருகா மிக முக்கியமானவர். பொதுவுடை மை வாதியாகப் புரட்சிக் கவிஞை கத் திகழ்ந்த இக்கவிஞர் இலங்கை யில் சில காலம் சிலிநாட்டுக் தூது
வராகவும் கடமையாற்றியவர். இவர் தம் கவியாற்றலின் சில (முனைப்புக்களை, வாழ்வின் உணர்வு
களைப் பிரதிபலித்கக் காட்டுகின்ருர் இக்கட்டுரையாசிரியர் திரு. இ. இ.
அவர்கள்.
பப்லோ நெருதா ஒர் உலக மகாகவி. சிலிகாட்டில் பிறந்து ஸ்பா னிய மொழியில் கவிதைகள் எழுதிய இக்கவிஞர் ர்ை பொகவுடைமை வாதி.சிலிநாட்டில் அலந்கேபதவிக்கு வந்ததும் இவர் பிரான்சில் தம் நாட்டின் தாதுவாாகக்கடமையா ற் றினர். இவர் அதன் பின்பு இறந்து போர்ை.
1901 இல் சிலிநாட்டில் பரல்
எம்ை நகரில் பிறந்த இவர் இயற்பெ யர் நெவ்ர லி ரேயிஸ் என்பகாகும். பப்லோ நெருகா என்ற புனைபெய ரில் இவர் தம் இருபதாவக வயதில் **இருபக கா கற் கவிதைகள்’’ என்ற ஒர் நூலை எழுதிர்ை. இந்நூல் ஸ்பானிய மொழியில் பன்னிரண்டு இலட்சம் பிரதிகள் விற்பனையானது தொடர்ந்தும் மற்றைய மொழி களிலும் இன்றும் விற்பனையாகி வரு கின்றது. "
சிலிநாடு தன் புலவர்களைப் பெரி தும் போற்றும் நாடு. இவர் தம் 23ஆம் வயதில் ரங்கூனிற்கும் சிலி நாட்டுப் பிரதிநிதியாக அனுப்பப் பட்டார். இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் கடமையாற்றி னர். இந்நாடுகளில் இவர் வாழ்ந்த தன்மையில் மேல்நாட்டுப் பண்பா நிம், கீழ்நாட்டுப் பண்பாடும் சேர்ந்து இவரில் ஒரு புதிய திருப்பத் தைக் கொண்டுவந்தன. பழைய காதல் கவிதைப்போக்கு மறைந் தது. அகிம்சைப் போக்கும் இவர் மனதைக் கவர்ந்தது. இவர் கவிதை இயல்பாகவே மனிதர் படும் துன்பத் தைப் பற்றிய காக எழுந்தது. இவர் தம் இளவயதில் மனதில் பதிந்த உலக உரு நொறுங்கி விழுந்தது. அதனுடன் கவிதை உருவும் புரண்
-தி
இவர் கவிதைகள் சில நேரிய கூற்றுக் சளாயிருக்கும். சில இடங் களில் மெய்ம்மை கடந்ததாக இருக் கும். நனவு, கனவு கற்பனை எல் லாம் திரண்ட பிம்பமாக இருக் கும். கற்பனை எரு புறம். மணிக (கலத்தில் இழிநிலை ஒருபுறம் இப்படி யாக அவர் உள்ளத்தையும் கவிதை களையும் இழுத்தன. அவர் உவமை கள், இன்று நம் சிறுவர் கற்கும் புதி பகணிகம் போலிருக்கும். இலகவில் விளங்கா க ைவ. அவரைப்போல் உணர்ச்சிகொண்டு, அவரைப்போல் கற்பனை கொண்டால்தான் சில விளங்கும்.

- 15 -
இவ்வாறு மனிதனின் அவல நிலை கண்டு அழுத அவர் உள்ளம் 1937 அளவில் திசை திரும்பிப் பொதுவுடைமை வழிக்கு நேராகச் சென்றது. ஸ்பெயினில் நடந்த உள் *ாட்டுேேபாரில் இவர் குடியரசு
இ - இ
சார்பாகப் (சர்வாதிகாரத்திற்கெதி ராகப்)போராடினர். இவர் மெக்சி கோவிலும்(1940)சிலிநாட்டுப் பிரதி நிதியாக விளங்கினர்.
இவர் இளவயதில் எழுதிய "காதற் கவிதைகள்’ கூட வெளித் தோற்றத்தில் காதல்போல் தோன்றி னலும். உண்மையில் அவை சாமம், காதல், போன்பு, பிரபஞ்ச வாஞ் சை ஆகிய எல்லாம் சலந்த ஒரு குழம்பு. அவற்றை வாசித் கால் காகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோ ரைநாம் வாசிக்கின்ருேமோ என்று தோன்றும். உண்மையில் இந்த இரு பது கவிதைகளுள் ஒன்று தாகூரின் பூஞ்சோலை சாவலிலுள்ள 30 வது பாடலைத் தழுவியது என்று, அவரே தலைப்பில் கூறியுள்ளார். இப்பா டல்கள் கொக்கோகமும் திருவாசக மும் சங்கமமான ஒரு தலம்போல் அமைந்துள்ளன.
இவர் எழுதிய நூல்களுள் * மாச்சூ பீக்கு சிகரம்' என்பது மிகச் சிறந்தது. இதில் பூமாக்சு பீக் சூ என்ற மலைமீதமைந்து பின்பு பாழ டைந்த ஒரு நகரை மையமாகக் கொண்டு இப்பாடல் எழுந்தது. இந்நகர் கி. மு 300 ஆண்டளவில் “இங்கா மக்களின் சிறந்த நகரமாய் விளங்கியது. மிக்க நாகரிகமடைந்த நிலையிலிருந்து பின் பாழுற்று அழிந் த நகரின் இடிபாடுகளைக் கண்டதும் நெருதாவின் கவிதை புள்ளம் இப் பெறும்பாடலைத்தந்தது. இது 423 அடிகளைக்கொண்ட ஒரு சிறுநூல். தமிழிலுள்ள பத்துப்பாட்டுநூல்களிக டன் ஒப்பிடக்கூடிய செய்யுள் வளங் கொண்டது.
ஆங்கிலக்கவிஞரான
எ வியட்டின் நூல் க்ளைவிடக்கற்பனை உணர்ச்சி, சிந்தனை ஆகியவற் முல் சிறந்தது. இந்த மலை எவ்வாறு பூமியின் ஆழத்தில் அடிவிட்டு விண் ணை முட்டுகின்றதோ, அப்படியே இவர் கவிதையும் ஆழ் மனத்தின் கீழ்த்தளத் ைகத்துளாவி, கற்பனைச் சிறகு கொண்டு மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் தொட்டு முட்டு கின்றது. இதில் மண், கடல், காற்று இயற்கை, பருவம7றல், மனித நிழல்களான மலைகள், மரங்கள், பயிர்கள், உணவுகள்,காமம்,மரணம் மனிதனின் அற்பத் தன்மை, கயமை காலநிலையாமை எல்லாம் ஒன்ருே டொன்று தழுவிக் கலந்து, உருகி வரும் புரளும் ஒடும்.
இவருடைய பொதுவுடைமைப்பா டல்கள் சிலவே எங்கள் நாட்டிற்கு வந்துளி ளன. ஆணு லும் அத்தத்து வம் அவருடைய பிற்கால பாடல் கள் எல்லாவற்றிலும் நாளம் வைத் து ஒடுவதை நாம் காணலாம்.
அவருடைய வளர்ச்சியைக் காட்டும் பாடல்கள் இவ்விதழில் அச்சாகியுள்ளன .
அன்பு - ஜவஹர்ஷாவின்
'காவிகளும்
ஒட்டுண்ணிகளும்"
(புதுக்கவிதை தொகுதி)
ధh) 2/-
அன்பு.ஜவஹர்ஷா 10 1, புத்தகயா மாவத்தை,
அனுராதபுரம்.

Page 9
- 16
ITJ பற்றி
பாரதியைப் பற்றிய பல்வேறு கணிப்பிடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் தாற்பரியங்களுக்கேற்ப பாரதி பல்வேறு விவரணைகளில் உள்ளாக்கப்பட்டுள்ளான்.
பொதுவாகத் தமிழ் இலக்கிய உலகில் பாரதியின் தனித்துவம், அவனது உலகக் கண்ணுேட்டம், முற்போக்குச் சிந்தனை, தீர்க்கதரி சனங்கள் என்று பலவாறன கற் பிதங்களும் செய்யப்பட்டுள்ளதால்
பாரதி என்ற திருப்பெயர் ஒரு * விஸ்வரூபம் " எடுத்துள்ளதைக் காணலாம்.
இம்மாதிரியான வெள்ளோட்ட விஷயங்களைக் குறிப்பாக அவற்றின் உள்ளீடுகளை ஒரு மறுபரிசீலனை செய்து பார்ப்பது அநியாயமான சிந்தனைப் போக்காகாது என்ற நியா யமான எண்ணத்தில் எழுந்ததே இக்கட்டுரையாகும்.
தமிழ் இலக்கியமானது பார திக்கு முன்பு ஜமீன்களிலும், பாளை யக்காரர்களிடமும், நிலவுடைமை யாளர்களிடமும் அடைந்து கிடந் தது. பண்டிதர்களின் வித்துவத் துள்ளும் துயின்று கொண்டிருந்தது. இகன் வெளிப்பாடானது, துரதுரக் சளாக, உலாக்களாக, ஸ்தல புரா னங்களாகவும் தோற்றமெடுத்தது. சமுதாயக் கண்ணுேட்டமோ, மக் கள் பிரச்சினைகளோ எதுவும் தீண் டப்படாத நிலையிலே தமிழ்ப் புல வர்களின் வயிறு வளர்ப்பிற்கு அன் றைய இலக்கியங்கள் துணை போய்க் கொண்டிருந்தன. இந்நிலையில் தான் பாரத நாட்டின் சுதந்திர உணர்வு கொண்ட ஒரு அரசியல் விழிப்புநிலை ஏற்பட்டது. இந்த மாற்றிமானது பழைய பிரபுததுவ
' '. R ... 3
:-
சமூக அமைப்பில் சில மாறுதல்களை யும், நிலவுடைமை ஆதிக்கத்தில் இருந்து விடுபடாத போக்கையும் கொண்டு ஒரு புதிய ஜனநாயக சமூக அமைப்பை அங்கீகரிக்கக் கூடிய தோற்றமெடுத்தன. is
அடிமைப்பட்ட நாடுகள் தம் நிலையை உணர்கின்றபோது பேரா திக்க வல்லரசுகளில் இருந்து விடு தலை பெறப் போராடுகின்றன. இந்த விடுதலை உத்வேகமானது தேசிய உணர்வை எழுப்பி விடுகின் (Ogile அத் தேசிய உணர்வின்
வளர்ச்சியே
தேசியமாகத்
گری
கொள்கின்றது.
காலப்போக்கில் சர்வ: தன்னை விரித்துக்
இவ்வாறன போக்குசள் அாசி சியல் - சமூக - பொருளாதார நிலை களில் மட்டுமல்லாது ஒரு நாட்டின் ஆத்ம குரலாகிய, கலை - இலக்கியங் களிலும் பிரதிபலிக்கின்றன. இவ் வாறு எழந்த அன்றைய குண மாற்ற ஏதுக்களை ஒரளவு பயன்' படுத்தியவன் பாரதி. ஆணுல் பார
 
 

- 17 -
தியின் சர்வதேசியக் கண்ணுேட்டம் எத்தகையது? அது உண்மைபூர்வ மானதுதான என்பது கேள்விக்குரி யதேயாகும்.
4 பொதுவாகப் பாரதியின் உல கக் கண்ணுேட்டத்தைக் கூறுவதற் குப் பலராலும் எடுத்தாளப்படுவது **புதிய ருஷியா" என்ற கவிதையே யாகும். இக்கவிதையின் முதல டியை நோக்கும்போது 'மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக் கண் வைத்தாள்;
ஆகாவென் றெழுந்தது பார் யுகப் புரட்சி கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்** என்று பாடப்பட் டுள்ளது.
இக்கவிதையில் ரஷ்ய நாட்டின் புரட்சியைப் பாரதி பார்க்க பார் வையைவிட அப்புரட்சி பற்றி பாரகி கற்பித்துக் கூறிய கூற்ரு: எனக பாரதி என்ற கவிஞனின் சர்வதேசி யக் கண்னேட்ட த்சின் ஊனத் தையே கெளிவாக்கி நிற்கின்றது.
ரஷ்ய நாட்டில் நடந்த புரட்சி யில் தொழிலாளர்களின் எழுச்சி யையும், ஆயுதம் ஏந்கிய வர்க்கப் போராட்டக்தின் அவேசத்தையும் மக்கள் சக்தியின் தியாக வரலாற் Go mp y boot - , பாரதி வனங்கம் மாகாளியின் கடைக்கண் பார்வை யாலேயே கான் புரட்சி ஏற்பட்டது என்று கூறிய கூற்ா?னது பாரசியின் திரிபு வாகத்தையே இனங்காட்டி () dihu s D. () Ln 6) Garr 35 , frahy uj ut புரட்சியின் மக்கள் ஈக்கியையே சிறு மைப்படுத்திக் காட்டும். பாாகி யின் கெட்டிக்காரத் தன்த்கிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்
துள்ளது.
ஒரு சகாப்தத்தில் கோன்றும் கவிஞன் தன் சமகால உண்மையை திரித்துக் கூறுவானேயாகில் அவனை 'ள் கிர்காலச் சகாப்தத்தின் ஆற்ற லைத் தன் கருவிலே சுமந்துகொண்ட வன் என்று கூறுவக இலக்கியப் போலித் கனமே யாகம். örr点 F 5 நிறக்தினிலும் நந்தலாலாவின் கரிய திறத்கைத் கரிசித்த பாரதி ஒரு
ஆர்சுவாப் புரட்சியாளனுகவேதான்
இதன்படுகின்ருன்
அங்கே,
சர்வதேசியம் என்பது இன - மொழி - நாடு ஆகியவற்றைக் கடந்து விரிந்த பார்வையாகும். ஆனல் பாரதி இன - மொழிவாதக் குறுகிய வட்டத்துள் நின்று சோழ சாம்ராஜ்யத்தின் மிச்ச, சொச்சப் பிரதிநிதியாகப் பாடியிருக்கின்ருன்.
**செந்தமிழ் நாடெனும் போதி னிலே. ' பாரகிக்கு வரும் ஞாபகங் கள் என்ன? கமிமன் என்பவன் சிங் களத்தின் மீது படையெடுத்த வெற்றி கொண்டு புலிக்கொடி நாட் டியவன், பர்மா, மலேயா மீது படையெடுத்கவன் அங்கும் புலிக் கொடி நாட்டியவன், இதற்கும் அப் பால் சென்று ஜாவா - சுமத்திரா ஆகிய தீவுகளை வென்று சோழ சாம் ராஜ்யத் கின் புவிக்கொடியை நாட் டியவன்' என்று பண்டைய நிலப் பிரபுத்துவத்தையும் அந்த மன்னர்
தீபகாந்தன்
களின் சாம்ாாஜ்ய விஸ்தரிப்புக்களை யும் வீரப் பிா காபங்களாக்கி அதன் மூலம் தமிழினத்தைத் தட்டியெ முப்பியவன் பாரதி.
பண்டைய பாரம் பரியங்களில் (கறிப்பாக அவர்களின் சாம்ராஜ்ய விஸ்கரிப்பையும், அதல்ை ஏற் டும் மணிக உயிர்க் கொலைகளையும் இன் நறும், மணிக் இனம் வெறுக்கின் றத!. ஆனல் பாரதியோ (pடிமன் னர் சளின் ஆட்சிக்காலத்துக் கொடு மைகளை வீரப்பிரகாபங்களாக்கிக் (கடியாட்சிக் காலத்தில் கோஷம் எழுப்பியிருக்கின்ரு:ன். "
yo
பாரதி எ(மப்பிய இன-மொழி வாகத்தின் பிரதிபலிப்புத் தான் இலங்கை-தமிழகம் ஆகிய காடுகளில் கைக் கொள்ளப்பட்ட இனவெறி, மொழிவெறி ஆகியனவாகும்.
(தொடர்ச்சி 22ஆம் பக்கம் பார்க்க).
''

Page 10
- 18 -
ஒவ்வொரு நாளும்
விளையாடுவாய்
ஆங்கிலத்தில் பப்லோ நெருதா மொழி - வளவன்
பிரபஞ்ச ஒளியொடு ஒவ்வொரு நாளும் நீ ஆடுவாய் அரிய விருந்தே м நீரினில் மலரினில் நாளும் நீ வருவாய் பூங்கொத்தென என்கைகளிடை இறுக நான் பிடிக்கும் வெண்தலையிலும் நீ ஒளி மிகுந்தவள்.
உன் மேல் நான் காதல் கொண்டுள்ளேன்! எனவே உன்னிலும் யார் உயர்ந்தவர்? மஞ்சட் பூமாலை கள் மீது உனைத் துரவவா? தென்திசை விண் மீனிடை வெண்புகை வரியில் உனை எழுதுபவர் யார்?
பிறக்கு முன் நீ எப்படியிருந் தாய்? அப்பசியுனை நான் நினைக்சுவா?
திடிரெனப்புயல் ஊளையிட்டு மூடிய என் யன்னலை மோதுதே வான மென்பது நிழல் விடு விண்மீண் வலையலே. காற்றெலாம் இங்கு ஒளித்து விளையாடும். விரைவினில் அவள் சேஃலகள் உரிந்திடும்!
Ln65 ip
இங்கு நீ உள்ளாய். என்னை விட்டோடாதே
என் கடைக்குரலுக்கும் பயந்தவள் போல் என்மேல் தொங்கு அற்புத நிழல் ஒன்றுன் கண்களில் ஒடுதே.
சின்னஞ் சிறுசே! தேன் மலரொடு விரைவாய் உன் மார்பும் அது மணக்குமே! துயர் காற்று டெயிசி மலர்களை வதைக்க என் காதல் உன்னில் பெருகும்; என் இன்பம் உன் வாய் மந்திரி இதழ்களைக் கடிக்கும்.
என்
என்னெடு பழகிய துன்பம் எத்தனை? கொடிய தனிய என் ஆருயிர் ! என் பெயர் அனைத்தையும் விடிவெள்ளி எம் கண் க%ளக் கொஞ்சுதல் எத்தனைமுறை நாம் கண்டுள்ளோம். எம் கலைமேல் நளர ஒளி சுழல் விசிரிகள் போல் திருகு அவிழ்ப்பதை
(Brrib கண்டனம்,
என் சொற்கள் உன்மேல்
பெய்து உன்னைத் தடவின வெயில் காய்ந்த உன் 7 முத்து ஒளிர் உடலினை எத்தன காலம் நான் காதலித்திருக்கிறேன் பிரபஞ்சம் முழுதும் உன் உடைமையே. மலேகளிலிருந்து நீலமணி கருங்கசல் மலர்களோடு
கொடுங்கொஞ்சற் கூடைகள் கொண்டு நான் வருவேன் வசத்த காலம் செலிமரங்கட்கு என்ன செய்யுமோ அதை நான் உனக்கு.

سے 19 سـ
பாலி ஆறு நகர்கிறது வ.ஐ. ச ஜெயபாலன்
அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஒசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது ஆங்காங்கே நானல் அடங்காமல் காற்ருேடு இாகசியம் பேசி ஏதேதோ சலசலக்கம் எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள் துள்ளி விழுந்து துழம் என்னும் வராமல் மீன்கள் என்ருலும் அமைதியை ஏதோ பராமரிப்பும் அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில் அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் இரு மருங்கும் ஓங்கி முசடு கட்டி ஒளி வழங்கும் மருத மர நிழலில் எங்கள் கிராமத்து எழில் மிகந்த சிறு பெண்கள் அக்கவோறு அணிவேரு ய் ஊரின் புதினங்கள் ஒவ் வொன்முய் ஆராய்ந்து சிரித் த
கேலி செய்து சினந்து வாய்ச் சண்டை யிட்டு
துவைத்து நீராடிக் களிக்கின்றர் ஆனலும்
அமைதியாய்ப் பாலி ஆறு நகர்கிறது அந் நாளில் பண்டார வன்னியனின் படை நடந்த அடிச் சுவடு இந்நாளும் இம்மணலில் இருக்கவே செய்யும் அவன்
தங்கி இளைப்பாறி கானைத் கலை வருடன் தாக்கு தலைத் திட்டமிட்டு புழுதி படிந்திருந்த கால்கள் கழுவி கைகளினல் நீரருந்தி வெள்ளையர்கள் பின் வாங்கும் வெற்றிகளின் நீம்மதியில் சற்றே கண்ணயர்ந்த தரை மீது அதே மருது இன்றும் நிழல் பரப்பும் அந்த வளைவுக்கு அப்பால் அதே மறைப்பில் இன்றும் குளிக்கின்ருர் எங்களது ஊர்ப் பெண்கள் ஏதf மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பாலி ஆறு நகர்கிறது
எத்தனை காலம்? பூவரசி
6 7 LD B5/
உடலிருந்து
۔۔۔۔۔۔۔۔ : gif;} + h லியர்வைத்து விகளும் இரக்தக் கறைகளும் உளறி ல ளர்ந்து Tரும் சிவப்பு நிறமான G35 GOf Giso for உறிஞ்சிக் குடிக்கும் ஐ யர்ந்த வர்க்கமே! இன்னும் எத் சுனே காலம் இரத்தம் குடிப்பாய்?

Page 11
நெல்லை - க. பேரன் எழுதிய
۶. نیم ؟
ஒருபட்டதாரி நெசவுக்குப்போகிறள்
ஈழத்து பத்திரிகைகள், சஞ்சி கைகளில் அவ்வப்போது வெளிவந்த பதின் மூன்று சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடப்பட்டகே **ஒரு பட்டதாரி நெசவுக்கு போகிரு?ள்" என்ற சிறுக ைசுக் கொகப்பாகும். фg (in படைப் பாளியின் படைப்புக்க%ள ஒரே முகத்தில் நோக்கும்போது அவரின் கருத் து வெளிப்பாட்டிலுள்ள தெளிவும், வளர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம். இந்தவ ைசயில் திரு. பேரனின் 1967 தொடக்கம் 1972 வரைப்பட்ட காலப்பகுதியில் அவரின் கருத்து வெ6ரிப்பாட்டிலே ற் பட்ட மாற்றத்தைவிமர்சிக்க இந் நூல் வாய்ப்பானதாகும் ,
கலாநிதி கைலாசபதி அவர்கள் முகவுரையில் கறிப்பிடுவது போல கீதைகள் வெளிவந்த i; T 6th பகுதியை நோக்கும்போது, ஆசிரிய ரது மனப்பான்மையிலும் கருத்த வெளிப்பாட்டிலும் பொதுவாக ஒரு படி (மறை வளர்ச்சி இருப்பதைக் கண்டு கொள்ளலாம். (மற்பட்ட கதைகள் சாதி, குலம், மானம், ஆசாரம் முதலிய மரபு வழிப்பட்ட கருக்கோட்டங்கள் சம்பந்தப்பட் டவையாகவும், பிற்பட்ட க்கைகள் தொழில், உழைப்பு, ஊதியம், கல்வி அது கியல் என்பன தொடர்
u Thářet sprrigui பிரச்சினைகளைத் த 'புவியனவாயும் அமைந்துள்ளன.
சமூகத்தில் புாையோடி காறிக்கிடக் கும் பிரச்சினைகளை புரிந்துகொள் ளும் தன்மையிலும், ஆசிரியரிடம் எதிர்பார்த்த மாற்றங்கள் காணப் படுகிறது.
அசுேவேளை சமூகத்தை சிக்கிரிக் கும் பல படைப்பாளிகளின் படைப்புக் கள் உயிருள்ளனவாக இருக்க அவர் களின் சொந்த வாழ்க்கையில் பட்ட அவலங்களும் ஒரு காரணமாகம், அதேபோல இத்தொகுதியிலுள்ள ஒரு சில கதைகளில் வாழ்வின் அந் தத்திலுள்ள ஒருவனின் இதயத் துடிப்பேனும் இருக்க ஆசிரியரின் ஒரு சில சொந்த அனுபவங்கள் காரணமாகின்றன. உகாான மாக தொகுதியின் கலைப்புச் சிறுகதை யான "ஒரு பட்டதாரி நெசவுக்கு போ குழுள்' என்பதைக் குறிப்பிடி. Syrir b.
ஒரு படைப்பானது முக்கிய மாகச் சிறுகதையான த பூரணத்து வம் பெற கலைத்தன் மையும் பிாச்சி னேக்குரிய தீர்வை இனங்காட்டும் நிலையும், உருவப் 3.தி தித் தன்மையும் மிக இன்றியமை பாகதாகும் ஆளுல் இத்தொகுதி யிலுள்ள கதைகளை இந்த ரீதியில் நோக்கும்போது "எண்பது ரூபா"
 

~...– 21-- ‘. . .
"கடவுள் உள்ளே இருக்கிருர்" போன்ற கதைகள் வெறும் விவர ணத் தன்மையினதாயும் ஒளியை நோக்கி, ஒரு படித்த விவசாயியின்
i என்பன வாய்ச்சவடால்
ருத்துப் பிரசாரத்தையும், பட்ட
தாரி.நெசவுக்கு போகிருள் குடிலின்
அடியில் போன்ற கதைகள் சிறு கதைத்தன்மையின்றி புதுவடிவம் பெற்றதாய் பேட்டிக் கட்டுரையில் ஆசிரியருக்குள்ள காட்டுகிறது. தொகுதியில் முதலாவ தாக இடம்பெற்றிருக்கும் “குடிலின் அடியில் என்ற கதையில் என்ன கருத்தினை ஆசிரியர்,முன்வைக்கிருர் என்பதில் அவருக்கே முரண்பாடு, ஊமல் என்ா?ல் என்ன? குடிலென் ரு?ல் என்ன? என்ற விகைகளுக்கு
விடையிறுக்க சிறுககையைத்தான
ஆசிரியர் பயன்படுத்த வேண்டும்
நூலின் ஒவ்வொரு ககைகளை யும் நோக்கும்போது எந்த நோக்கத் துக்காக ஆசிரியர் இலக்கியம் படைக்கிரு?ர் என்பது புரியவில்லை, ஒரு ககையில் இந்தக் கல்வி அமைப் பை சாடு சாடென்று சாடிவிட்டு அடுத்துவரும் கண்ககளில் இது சோறு போடும் என்று முரண்பட
ாழுதுகிரு?ர். எந்தவொரு கதை யிலேனும் இயக்க ரீகியான போராட்டக்தை முன்வைக்காக
தனது சந்தர்ப்பவாதத்தை வெளிக் காட்டுகிருர்.
அண்மைக் காலங்களில் பிரச்னை
களை விட பிாச்சினைகளுக்கு இயக்க ரீகியாகத் தீர்வுகாணும் படைப்பு களின் அவசியத்தை கலாநிதி கைலாசபதி கலாநிதி அ. சண்முகதாஸ் போன்ற விமர்சகர்கள் வலி யுறுத்தி உள்ளனர். இது அவசிய மானதும்கூட. இந்த நெறியில் கிரு. போனின் எந்தக் கதையேனும்
பிரச்சினைகளுக்கரிய கீர்வை (மன்
வைக்கவில்லை யென்றே கூறலாம்.
சிறுகதை ஆரம்பம் மத்திய நிகழ்ச்சி, அதன் வளர்ச்சி, அல்லது வீழ்ச்சி என்றுள்ளதை வாசிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம். சிறு கதையின் அமைப்பிற்கு இம்
னதாகும். இந்தப்படிமுறைக்கும்
அனுபவத் ைசக்
saru Garr
மூன்று படிமுறைகளும் அவசியமா
பேரனின் கதைகளுக்கும் முழங் காலுக்கும் மொட்டந்தலைக்குமள்ள தொடர்பு தான், தொகுதியின் அத்தனை ககைகளும் இந்தப்படிம றைகளைத் தூக்கி வீசி விட்டு சுதந்தி: ரமாக கட்டுரையோடு சங்சமித்த புது நிலை பெற்று நிற்கின்றன. உதாரணமாக “குடிலின் அடியில்”* என்ற சிறுகதையில் ஆரம்பம், மத்திய நிகழ்ச்சி, வளர்ச்சி, அல்லது வீழ்ச்சி என்ற அமைப்பு சிறிகளவு
மில்லை.
கலை, லெக்கியம் சeழகப்பணி செய்ய வேண்டும் என்பதில் அசை யாத நம்பிக்ணை கொண்டவரென் றும் அகற்காகவே கான் இலக்கியம் படைக்கிறேன் என்று ஆசிரியர் தன்னுரையில் குறிப்பிடுகிருர்
நெல்லை - நடேஸ்
அத்தோடு ெ தாழிலின் ரீதியாகவும்,
தேசிய ஒருமைப்பாடு, உழைப்பு, கல்விடோன்றவற்றை அடி நாதமா கக்கொண்டும்பிாச்சினையை அணுகி அண்மிக்க ஆசிரியர் முயன்ற போகம் வர்க்க உணர்விலோ, சிந்த சுெளிவில்லாத காய் வெற்றி காண முடியவில்லை. மேற் கூறியவை வர்க்க வீதியில் நோக்கி வாசகர்களுக்கு புரியவ்ைக்க வேண் டியவை. ஆசிரியரின் கதாபாத் கிரங்கள் சுயதல்த்திற்கே மான்மை கொடுக்கின்றன. தனிப்பட்ட அத்தகைய பாத்திாங்களின் ~ பிரச் சினையம் தீர்ந்க கால் (மாழச் சமூகப் பிாச்சினையும் ர்ேந்த விடும் என்ற தவருண காத்கினை பேரனின் கதை கள் முன் வைக்கின்ற்ன. "
என்ருலும் அண்மைக்காலத்தில்
(முக்யகிமாக எழுபதின் பின் உத்தி
ஜ்ேகத்தில் இளைஞர்கள் கொண்ட ப்ற்று ஈறைந்து விசுவமடு, முத்தை யன் கட்டு நோக்கிய அவர்களது எழுச்சியை தணிந்க பேரன் 'ஒரு படித்த விவசாயியின் பயணம்' என்ற கதை மூலம் சித்தரித்ததை,
பாராட்டவேண்டும்

Page 12
)17ம் பக்க தொடர்ச்சி( •ر
ஒரு சில அரசியல் வாதிகளின் உல்லாச வாழ்விற்குக் கருவியாகி, வர்க்கப் போராட்டங்கள் திசை திருப்பப்படும் சூக்குமத்திற்கு பாரதி யின் இவ்வாருன கவிதைகள் துணை புரிந்திருக்கின்றன.
பெண்களைப் பற்றிய பாரதியின்
கவிதைகளில் பிராயிடிஸ் க்தின் மிக
உக்கிரமான தன்மைகள் வெளிப்பா டாகின்றன. இவற்றில் "ஈடிபஸ் கொம்பிளக்ஸ்", போன்றவை ஊடாடி நிற்பதைக் கீாணலாம்.
ஒரு தாயின் அழகை ரசித்துப் பார்ப்பதும், அவளது இளமைக்கால காதல் விளையாட்டுக்களை இரை மீட் டுவதும் " ஸ்ைக்கோ அனலைஸ் ' மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மன விகார உணர்வுகள் ஆகும். இத்துறை யில் பாரதியின் உள வெளிப்பாடுகள் சிலவற்றை அவனது கவிதைகள் எவ் வாறு பிரதிபலிக்கின்றன என்ப கைப் பார்ப்போம். அன்னையரை கன்னிபராக்கி, அவர்க்?ள நில வில் ஆடவிட்டு, அவர்களின் பொன் னுடல் நீரில் நீந்தி விளையாடி இன் பம் அனுபவிப்பதை காம்போதி PTTaslb Lurr (q. , g, 5 45 rroITib GurrLL "நாட்டு வணக்கம்" என்ற பாடல் களில் காணலாம்."
K . . ہم * ۔ ۔ ** திமிழ்ச் சபைகளிலே எப்
போதும் அர்த்தம் தெரியாத பிற்பாஷ்ைகளில் பழம்பாட்டுக் ásäm ` Lß L” (፩ th மீ ட் டு ம்
சொல்லுதல் நியாயமில்லை. அத ல்ை நமது ஜாதி சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்" என்று சுறிய பாரதி ' சங்கீகத் தைப் பற்றிப் பேசும்போது கரல் பயிற்சிக்குத் தமிழ்ப் பாடசர்கள் வடநாட்டு வித்துவான்களிடம் பயிற்சிபெற வேண்டும்" என்றும் கூறிவிட்டு ** சுந்தரத் தெலுங்கினில்
ஆாட்டிசைப்போம்" என்று அவ.
ge rif
யென்றல்
னேதான் முன்பு கூறியதை மீறிய போக்கானது தெளிவற்ற தன்மை யையும், முன்னுக்குப் பின் முரணுன
கருத்தையும் காட்டுகின்றது.
முத்துச்சாமி தீச்சிதர், யோகே ஆகிய சங்கீத ஞானிகளின் பாடல்கள் தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகியவற்றில் இருப்பதால் அதனைப் பாடக்கூடாது என்று மறுத்தவன். குரல் பயிற்சிக்கு வடநாட்டாரிட மும், பாடலுக்கு தெலுங்கரிடமும் நாட்டம் கொள்ளச் செய்வது எதைக் காட்டுகிறது? பாரதியின் கலை - இலக்கியக் கொள்கையின் தடுமாற்றத்தையும், குழப்ப நிலை யையும், நிதான மற்ற போக்கை
யுமே காட்டுகின்றது அல்லவா?
"தனி ஒருவனுக்கு உணவில்லை யெனில் ஜெகத்தினை அழித்திடு
வோம்?? என்று கூறிய பாடலைக்
கொண்டு பாாகியை ஒரு சமதர்ம
வாதியாகக் கணித்துப் பார்ப்பது சகஜமாகி விட்ட த. இக்கூற்ருனது பாரதியின் சந்தர்ப்பவாதக் கூற்ரு, கவே தெரிகின்றதே ஒழிய உண்மை யான சமதர்மக் கருக்கை நிலை நாட்ட வந்தவனின் லட்சியக் கோட் பாடாகத் தெரியவில்லை. காரணம் இத்தகைய ஒரு கருத்தானது உள் ளத்தின் அடியில் இருந்து வரும்: உண்மையான வெளிப்பாடாக இல் ல்ாது போனதற்கு அவனது உண் மையான ஆசைக்ள் இவற்றிற்கு
நேர்மாமுனவை என்பதை பாரதியே
காட்டிவிட்டான்.
பாரதி ஒருவனுக்கு உணவில்லை
இந்த உலகத்தையே அழித்திடுவோம் என்று சும்மா கூறிய போதும் பாரதி என்ற தனி
ஒருவனுக்கு வேண்டியது என்ன?
காணி நிலம் வேண்டும், " அதில் ஒரு மாளிகை வேண்டும், அது காண்கள் அழகியதால் , தாய நிறத்தினதாய் - மாடிகள் கொண்ட் தாய் அழைந்திருக்க வேண்டும் கேணி அருகினில் பத்துப் பன்னி, ரண்டு தென்னகள் இருக்க வேண்:
(28ம்பக்கம்
 
 

учљloviov. பூகம்பங்களுக்காய்" வ்ெடிப்பு
எமக்குள்ளே - ஒரு
சபா. சபேசன்
எரிமலை குமுறுகின்றது.
நாங்கள் வெறுமையாய் ` - .. நிற்கின்றேTே பேடுகள்! உங்களது. கொழுத்த ---- ༤சுரண்ட்ல்களும் ஏயெம்மே நவீர் சுகபோக சுகிப்புக்களும் - ・ × . . . . எங்களை ஊடுருவி எங்கள் இல்லத்து
எம்மை வெறுமையாக்கின கதவுகளும், சாளரங்களும்.
, ' S *:: கச் சாக் கப்பட்டுக் அழுக்கினிடை தளிர்க்கும். ேே:" அழுகல் வளரியாய் நாங்கள் -- எச்சிலையுண்ணும் இருண்டவீட்டின் நடுவினிலே. ஈனப்பிறவிகள். எங்கள் ஏராளம் ச்ோதரரின் அழுகுரல் உகிரத்தை உறிஞ்சி எம் செவிப்பாய்கிறது. உயிர்வாழும் N அவர்கம் துன்பியல் நாடகம்
"அனேயிலஸ்" நீங்களே! தெரிகிறது. புரிகிறது.
எங்கள் வியர்வைகள். \,...' உச்சி/மகட்டின் இடுவலினல் கண்ணீர்த் துளிகள். - - ஓர் சிறு ஒளி. s oಿಸಿಲ್ಲೆಲ್ದಿ * செவ்வொளியொன்று தெரிகிறது! உழைப்பென்ற ஓடையல செவ்வொளி விாைந்து வந்திடுமா?
நீங்கள் அ ? • ._* 、蕊* ரிருள் . ഒഞu"ടി ' அகன்றிடுமா? நீந்திக் கழிக் }ன்றீர்கள், எம்வர்க்க உணர்வின் உக்கிரம் சாக்கடையின் கழிநீர்களாய் - ஓயாதவரையில். °》怒 நாங்கள். " கன்பியல் நாடகங்கள் . ஆடைகளில் தெரியும் . தப்பாக்கி ரவைகளுக்கு ஆயிரம் கல்லடைகள். இரையாச்கப்பட்டே தீரும்! சமுதாய மேடையில் வர்க்க ഞrഖ*ങ് எங்கள் அம்மணங்கள ་་་་་་་་་་་་་་་་ விழித் கிருக்கையில். 7 - வெளியே தெரிய அவற்றின் ககவுகளும். நாங்கள வெறுமையாகவே சாவாங்களும் سه. پ. ر: ; :"۔ ※徽 ற்கின்ருேம். - - - 一 ' கிாக்ை எங்கள் இரத்தநாளங்கள் ... இ rఇవr டைத்தெழுந்து அவவடடின இருளகள
срђg .." : : -سنه* ; ; ༦. མ་་་་ கொல்லப்படும்!
தியை வுெ ருெள்கள் இறக்கும்! గడ్ర பும் ...

Page 13
கொடுக்கப்
பதைக் கண்டுபிடிப்பது கடும் முய சிய்ாக இருக்கின்றது: என விறர் சகிர் க. அவர் மேல் ஒரு
துே. தவிர்க்க
"அக்னி இரண்டாவது இது. ழில் சாத்தனின்கடுகுகுருதி கதைத்தொகுதிக்குதிரு: "நீ: நவம்அவர்கள் எழுதியமதிப் குPT)
- . 3##ဓ###ီr# கு ) தள்ளிவிட்டு, வாழ்வைத் தரிசிக்க
இறங்கி வாருங்கள்.
; ヘ
*ட்: ' :(
ல்லியாக வேண்டிய ஆல்
(1) 'சாமான்யனுக்குப் புரி எஸ். ஐ:ன்ம். ஹம்லா யாத கதைகள்' என்.எஸ்.ப்ொ, வின் கூற்றை வளைத்துக் காட்டப் தலைமைத்துவம் புறப்படுகின்ற நவத்தின் ஆசாரம் தாங்கும்போது ஒன்னர் இவருக்குக் கதைகள் புரிந் சோலிசம் * திருக்கின்றன என்பதே இகை ஜீரணித்துப் ஆர்த்துத் தள்ளப் போதுமாயிருக் கேழ்” கிறது.(உண்ழையில், தளத்தின் தேடிக்கொண்டபின்
விமர்சனம் மட்டும்: என்ன விா2ே தனித்துவம், } : * திறது? சாமான்யனுக்கு அல்ல - இறங்கிவிட இலக்கியகாரனுக்குதலையிடி தரும் சோசலிசம் சொற்குப்பைக் குவியல்) (அஜர்ணித்து * : * . . . ... , . . . . . . ...به தனிமனித உரிமை
(2) '.பார்வையாளஞ்சு வாந் திபேதியாகிறது.
நின்று புரியாத, நனயாத அநுப் wead । ४ . ·
ாபதற்கு இத்தொகுதி - . ’. * ** %י
விட்டு நிற்கின்ற - جہ ... ۔ ۔ ۔ ۔۔۔۔۔۔۔ مہ حد ھ :۔ கிறிது விமர்சகரின் அறியானுறை : எவ்வளவு அம்மணம்ாக வெளிக் ரீதி காட்டுகிற்துTஆசிரியன் நனய்ாத " ஆதுபவங்கிள் இவை என்று எந்த 'இஜ்: அதுமானத்தில் நீர்-திருஇ.இ
க் :த்த Gr ^" గానూ
ši -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(பலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத்
தர்வீஷ் 1970 ம் ஆண்டு புதுடில்லி யில் நடைபெற்ற நான்காவது ஆபி ரிக்க - ஆசிய எழுத்தாளர் மகாநாட் டில் தாமரை விருது பெற்றவர். Lu L' && கவிஞர் "நஈடற்று, வீடற்று, கொடியற்று, விலாச மற்று நாடு கடத்தப்பட்ட இக் கவிஞர் பலஸ்தீனப் போராட்ட இலக்கியத்தின் தலையாய பிரதிநிதி
UffT G FTIT தலைக்கான துடிப்பைப் பிரதிபலிக் கின்றன.)
அவனது வாயில் བ་ அவர்கள் சங்கிலிகளைப் பிணைத்தனர் மரணப் பாறையுடன் அவனை இறுகக் கட்டினர். பின்னர் கூறினர் நீ ஒரு கொலைகாரன் என்று
அவனது உணவையும், உடைகளையும் பதாகைகளையும் அவர்கள் கவர்ந்து சென்றனர் மர்ண கூடத்தினுள் அவனை வீசி எறிந்தனர். பின்னர் கூறினர் *நீ ஒரு திருடன்" என்று
அவன் எல்லாத் துறைமுகங்களில் இருந்தும் துரத்தி அடிக்கப்பட்டான். அவனது அன்புக்குரிய காதலியை அவர்கள் கவர்ந்து விட்டனர் பின்ன்ர் கூறினர்
ஒரு அகதி’ என்று
ப்பொறி கனலும் லுனது கண்களும்
தக்கறை படிந்த
இவரது கவிதைகள் விடு.
அவனது கரங்களும் கூறுகின்றனர் இரவு அகன்று விடும்
எந்தச் சிறையும்
எந்தச் சங்கிலியும் எஞ்சி இராது. நீரோ இறந்து விட்டான் ஆணுல் ரோம் இன்னும் இறக்கவில்லை. அவள் தன் கண்களால்
மஹ்மூத் தர்வீஷ்
தமிழில்: s
எம். ஏ. நுஃமான்
போர் புரிந்தாள். - விரட்சியடையும் ஒரு கோதும்ைக் கதிரின் விதைகள் கோடிக் கணக்கான பசிய கதிர்களால் சமவெளியை நிரப்பும்,
வேஷங்கள்
வேலாயுதன் குகத ாஸ்
சுவாமிகளின் பாதத்தை சுந்தரி வணங்கும்போது சுைையென இரண்டுகண்ணும் சுடர்விட சுவாமியாரும்,
'இரு இரு.
இன்னும் கொஞ்சம்
அதிகமாய் வணங்கு' என நிறையருள் கிடைக்குமென் முர்
நிமிராமல் இருந்தாள் பாவை
நிலைமிக நேர்த்தியாக சுவாமியார் *” - . அந்தப்பக்தை இதயத்தை அளந்து நின்றர், இன்பமே சூழ்க என்ருர்,

Page 14
கோரப்
சரவ ணையூர் "சுகந்தன்
கானம் இசைக்கும் வானம் பாடிகளே! க்ருத்தொருமித்து நாட்டு, நகர்ப்புரம் பறந்து வாருங்கள் ஒருவன் பெரும் நிலப்பரப்பினில் பண்முகப்பட்ட
தொழிலாளர் அணிகளை
சுரண்டிக்கொடித்து சுழுவாய் நெளிகிருன்! இன்ஞெருவன் சிறு துண்டுப்பரப்பில் கடின உழைப்பால் வியர்வை சிந்தி உழைத்த அனைத்தையும்
நில உடைமையாளனுக்கே
அள்ளிக்கொடுத்தே வேதனையுடனே விஞ்சுகின்ருன். இவைகளைப்பாரா த கானம் இசைக்கும் வானம் பாடிகளே உங்கள் கண்கள் பார்வையற்றதோ?
நீங்கள் செல்லும் வழியில்
நிரம்பிவழியும் நீரோடைகள்
நிறைய உண்டே? எங்கள் பக்கத்து வற்றிய கிணறுகள்
வரண்ட நீரோடைகள் இவைகளையும் சற்று
எண்ணிப்பாருங்கள்
سے 26 ست ', விண்ணப்பங்கள்
ஏன் இன்னமும் புரியாதிருக்கின்றீர்கள்? கானம் இசைக்கும் வானம் பாடிகளே! நீங்கள் சிறு துண்டுப் பரப்பில்
இருந்து கொரிக்கும்
பழங்களை - அங்கு கொண்டேகி எச்சம் விடுங்கள் கானம் இசைக்கும் வானம்பாடிகளே! ع உங்கள் எச்சங்கள்
கனியாகிப் பூக்கட்டும்!
காலக்கிரமத்தில் அக்னி மலரில்
அவிந்து போகும்!
ஏனெனில் உங்கள் கானம் எச்சங்களையே
பிரசவிக்கின்றன!
இளய
தலைமுறை கல்முனைப் பூபால்
இந்த மண்ணின் w ஒரு சிறு பருக்கையும் எங்கள் வித்துகள் உறைவதற்காகவே!. எங்கள்
- மண்ணைக் கிளறி
அசிங்கப்படுத்தும் கோழிகள் எதையும் அப்புறப்படுத்துதல்
எங்கள் கடனே எங்கள் தோட்டத்தின்
செந்தண்டுக் கீரைகள் சடைத்து வளர்வதை
நீர் அறிவீரா? எங்கள் அயலின் மிளகாய்ச் செடிகள். சொலுச்சுக்கிடப்பதை 3. Jegi5arra ftit?, li
 
 
 

உழைப்பு ஆ. த. சித்திரவேல்
*உங்கள் உழைப்பே நாட்டை உய்விக்கும்" ஊருக்கு உபதேசம் செய்த
முருக்குப்பெருத்தது போலாகி மெத்தையில் தொப்பென விழுந்தவர், இருதய வியாதியால் இரத்தம் கக்கி இறந்தே போளுர்.
சமத்துவம் காண்போம்
சாவேன்று இருப்பதைச்
சகலதும் செய்குவோம?
TGosfoglyuh... . . . . . சாவுக்கே அஞ்சி நீர் சகலதும் செய்வதை
செய்யல்லை" என்பதோ? அப்படி. * . . . . . எல்லாரும் சாவினல் பயந்திங்கே வாழ்ந்திட்டால் எப்படிப் பசி பஞ்சம் உலகெலாம் போகுமோ? * சாவுக்கே,.
அஞ்சுவோர் படைகளில் ஏமாந்து சாகுவர்?, அஞ்சாதோர் யாவரும். உலகினை வெல்லுவர்?
நாங்கள். பிறந்தது சாவதற் . கென்றெண்ணிச் சாகாமல் பிறந்ததின் நோக்கமே சமத்துவம் செய்வதே! அந்தச்.
சமத துவம என்பது அரசனும் ஆண்டியும்
தெரியும்
ஏழைகளின்
கண்ணீரை ஏளனமாகக் கருதும் ஏகாதிபத்தியமே நாங்கள் வடிக்கும் கண்ணீர் " ســ ، * ':' உங்களுக்கு பன்னீராக’ இருக்சலாம் விரைவில் தெரியும்
அது بی கொந்தளிக்கின்ற
உள்ளத்திலிருந்து -
அக்னித்திராவகம் என்று!
கடுகு
- சாந்தன் (குறுங்கதைத் தொகுதி)
விலை ரூ. 11
་་་་་་་་་་་་་་་་་
விபரங்களுக்கு •
A. SAN THAN 3 ||
20; LoRENsz RoAD,
· CoLoMB

Page 15
,(33m பக்க தொடர்ச்சி)
இம், அந்தக்கீற்றிடையே முத்துச்
சுடர் போல நிலா ஒளி முன்பு வர வேண்டும். பாட்டுக் கலந்திட பெண்ம்ை Gau6867Gilbo, #తి இருக்கவும் வேண்டும். இவ்வாறன பல முரண்பாடுகளையும், சுய முரண் பாடுகளையும் கொண்டவன் பாரதி, ಗ್ಲಿಸಿನ್ಹಿಡ್ದಿಲ್ಲಿ
ー、ソ 影
நடத்தியவர்களில் பெரும் பாலோர்
நிலப்பிரபுக்களும். ஜமீன் வாரிசு களும் முதலாளித் துவவாதிகளுமா வர் இவர்சளுடன் ஒன்றித்து நின்ற
பாரதியோ சுதந்திர தாகத்தை ஊட்டினன் ஆனல் யாருக்குச் சுதந்திரம்? எந்த வர்க்கத்தின்
கையில் ஆட்சிப் பொறுப்பு இருக்க வேண்டும்? என்பது பற்றிப் பாரதிக்கு தெரியவில்லை. 'முப்பது 'கோடி முழுமைக்கும் பொதுவுடை மை' என்பது அன்னிய முதலாளித் துவத்தை அகற்றிவிட்டு அந்த இடத் தில் இந்திய முதலாளித்துவத்தை இருத்துவதே என்ற எண்ணமே அவனிடம் இருந்தது.
நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டால் நாட்டினது எல் லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தின் கொடியை இறக்கிவிட்டு ந்திய தேசியக் கொடியை ஏற்றி விட்டால் பலனைக் கண்டுவிடலாம் என்றும் பாமர மக்களை ஏமாற்றும் விதத்தில் பாடியிருக்கின்றன் பாரதி.
சுதந்திர பாரதத்தில் நடை 5, பெறப்போவதைப் பட்டியல் போட் டுக் காட்டிய பாரதி. காகிதம் செய் தல், ஆயுதம் செய்தல், ஆலைகள்
நடத்தல், தொழிற்சாலைகள் உண்
டாக்குதல் போன்றவை கூறி 'பட் டிலாடையும் பஞ்சிலாடையும் பண்ணி போம் என்று கூறின்ை.
ஆனல், இவை அனைத்தும்
உழைக்கும் வர்க்கத்தின் கடும் ,
உழைப்ட்ால், உதிரத்தை வியர்வை
யாக்கிடும் உழைப்புச் சத்தியால்
- 28 -
டிற்குப்
இத்தனையிருந்தும்
பூரண சுதந்திரத்தின்
தீபகாந்தன்
மலைகளென வீதி குவிப்
விபரங்களுக்கு:
ஏற்பட வேண்டியவையாகும். இந்த உழைப்பின் பயன் எவ்வாறு நாட் பயன் பட வேண்டும்? உழைப்பவனின் நிலை எப்படி,உயர வேண்டும் என்பதைப் பற்றி, பாரதிக்குக் கவலையே இல்லை.
இதன் பலன் தான் இன்றைய தமிழ் நாட்டின் தலைநகரத்திலும், ஊர்கள்தோறும், உழைத்து உருக் குலைந்த உழைக்கும் வர்க்கம் வீதி களில் வீழ்ந்து கிடக்கின்றது. உழைப் பின் பயனை பிர்லாக்களும், மபட் லாக்களும், கருமுத்துக்களும், வெங் , கடாசாமிகளும் கொடி கட்டிப் பறக் கின்ருர்கள். பாரதி என்ற கவிஞ னின் பிழையான தீர்க்கதரிசனங் களால் இவ்வாருன நிலைகளைத்தான் தோற்றுவிக்கமுடியும். பாரதியின் கலா-இலக்கியங்கள் அனைத்தையும் ஒரு மறு பரிசீலனை செய்து பார்ப் பதன் மூலமே பாரதி பற்றிய தெளி வை நாம் காணமுடியும்
இக்கட்டுரை ஒருபெரும்புத் தகத்திற்கே ஏதுவாக இருந்த கார னத்தால்சிலகுறிப்புக்களை மட்டுமே தரப்பட்டுள்ளது (ஆ-ர்)
· ලිංගිණි வெளியீடு-1
விரைவில் வெளிவருகின்றது .
பாரதி
மறுபரிசீலனை
நிர்வாகி அக்னி 48 7/5, பேர்க்கஷ் i
 
 
 

புதுயுகத்
புதிய பதிப்புகள் உணவின்றி.
நெளிந்து போன எங்கள் பிள்ளைகள் சேரி வாழ்வின் சிதைந்து போன ஒவியங்கள்; - " - மழை பெய்யும் பொழுது - '-வெள்ளம்
புரண்டோடும்
எங்கள் வீடுகள்
சாக்கடைகள்
ب - 29 نس .
மேமன்கவி
வளைந்தோடும் இடங்கள் உங்கள்
கோர்ப்பிடியில் சிக்கி தவிக்கும் எங்கள் இதயங்கள் வரண்டுபோன பாலைவனங்கள்!
இந்த நிலமாறிட.
எங்கள் - - சிதைந்து போன ஒவியங்கள்
சீறி எழுந்திடும் பொழுது - சமுதாய 'ஆர்ட்'
பப்பரில் ' .
புறப்பாடு
இரத்ன விக்னேஸ்வரன்
தியபணிகளின்
எனக்கு, இருபத்தியொன்று முடிய இன்னும் நான்கு மாதங்களே இருக்கின்றன. x x*. *. . இதுவரை ஒருவேலைதானும் . ஏைே எனக்குக் கிடைக்கவில்லை எனக்கு மட்டுமா?
என்னைப்போல் இங்கிருப்போர்
ஏராளம் ஏராளம்!! இருபத்தி யிரண்டு. இருபத்தி மூன்று.
s: a Y e s p as 8 ses.
மேலும் மேலும், ༢ ...་: ܀- அதற்கும் மேலும் ; ་་་་་་་་་་་་་་་ ༦.་གཏུབ་ வேலையில்லாத் திண்டாட்டத்தை விரிவாக்கி : . . வேலை கொண்டவர்கள் ܀- லாபம் கண்டவர்கள் எம்மைக்,
கல்லூரித் தொழிற்சாலைகளி
சந்சைப்படுத்த முடியாத
பொருட்களாய் உருவாக்கி விட்டார்கள். வரண்ட வெளிகளில் ` தாகம் தீர்க்கத் த்விக்கின்ற மந்தைகளாய் அலைய வைத்தார்கள் வரண்ட் வெளிகளைச் சோலைகளாய் மாற்றும் புதிய வேல்ைகள்
இப்போது எமக்கு கிடைத்துள்ளன.
தவி வெற்றிடங்களைத் தேடிப் பிடித் க பதிலெழுதி சலித்த நாங்கள்
| புதிய பணிகளைத்
தொடங்கும் பேர் கில்
- எங்களை உரு alfrá á)
ஏப்பம் விட்டவர்களும் :
அதிகாரங்களும்:

Page 16
• • {' _: .్వభ4్క Mkبر است. 0ی شست .
ஒளி பிறக்கும்
ஏகேஎம் நியாஸ் W - தாங்கள் உங்களுக் காகவே
வாழ்ந்து ... --
உங்களுக்காகவே - நீரென வியர்வை சிந்தி உழைத்து உருக்குலைந்துபோன அந்த நாட்களை எண்ணிப் பார்க்கின்முேம் அந்த நாட்கள்.
எங்களுக்கு
இளுள் நிறைந்த கோர இரவுகளே அந்த நாட்களை. உங்களுக்காக நாங்கள் செந்நீரென வியர்வை சிந்திய
அந்க நாட்களே. எண்ணிப்பார்க்கின்ருேம் அந்த நாட்களில். நீங்களோஎங்களைச் சுரண்டி மாடிகள் கட்டினிர் உல்லாசமாய் வாழ்ந்து வேளைக்கு வேலை マ வகை வகையான உணவை உண்டு கழித்தீர் தாங்களோ. உண்ண உணவின்றி. உடுக்க உடையின்றி உறங்க வீடின்றி எல்லாவற்றையும் உங்களுக்கே தாரை வார்த்தோம் கழிந்து போன அந்த நாட்கள். உங்களைப் பொறுத்த வரை பசுமை நிறைந்த இனிய நாட்களே. நீங்கள் எங்களை மனிதர்களாக அன்றி
மந்கைகளாய் மாடுகளாய் மேய்த்க அந்த நாட்கள். எங்களுக்க இருள் நிறைந்த கோர இரவு நாட்களே, அந்த நாட்களில் நாங்கன்
ஆந்த நாட்களின்
கோர் இரவுச் சம்பவங்களை
வர்க்க அறிவு பெற்றிருக்காததால்
எங்களின் முன்னேர் சொல்லி 声தந்த விதி என்றே எண்ணிப்
பேசா திருந்து
காலத்தால்மோசம் போனுேம்,
விதியையே பொடியாய் தகர்த்து
சதியாலமைந்து விட்ட அந்தக்கோர இரவுகளின் சரித்திரத்தையே மாற்றிப் புது வரலாறு படைத்திட் வீறு கொண்டெழுந்து விட்டார் எங்கள் மக்கள் எல்லாம். எங்களைப் பீடித்த இருள் நிறைந்த இரவுத் திரையைக் கிழித்து
" துே வரலாறு படைக்க
எங்களால் (மடியாவிட்டாலும் அந்த இலட்சியப் பணிக்காக விரைந்து செல்லத் தயாராகும் எங்கள் மக்களை ベー நாங்கள் வாழ்த்தியனுப்பப் போகிருேம் நாங்கள் எங்கள் மக்களை நம்புகின்ருேம்
அதனல் இனி வரும் நாட்கள்
எங்களுக்கு ஒளி நிறைந்த பகல் நாட்களே!
நாங்கள் க. 82. யோகராஜா
சமுதாய மாற்றத்திற்காய்.
நாங்கள். *"ரட்சை" கட்டி. நோன்பு நோற்று. வறுமை எனும், கோயிலில்ே !
வரம் கேட்டு நிற்கின்குேம்.
நிச்சயமாய் - எங்கள் . "வரம்”, பவிக்கும் - அப்போது நாங்கள். உங்களின். சுகபோகங்களை எல்லாம்.
"அக்னி" யாக்கி - அதில்
நாங்களெல்லாம்.
தீக்குளித்து. எங்கள்
 
 

SPECWALVST IN:
SUPPLIER OF
all kind of
SEWING THREAD
CONTACT
V
fl. K. Kli Mohamed
48 7/5, FERGUSON ROAD, w *:: COLOMBC-5.

Page 17
W [..ትዮ±....)
TIFF
Y&ረቦዐ(
Tெப இா டாபுரி
و في وجود الله .
-րդ:
சிந்தன பிடிஇடிரு
-
േ
INSTANT o!
ACoffee ܒܕ.
id:
diter Eelavanan and Published by N. Logend Sri Lanka. Printed at Santhi Printers, Negom
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| リ中エリエリ நிடே அவர்கள் வாடி
பெரும் துட்
இப்பதுடன் பொ.மு 1
பெரும்பு நெ ,
குநேகான்ேபம் அடி i உணவு தேன். - iaה ב+, 2+uה ובהושע ושההורדו. יש דiד அளின் ப்ேபிய திே பிற்பன்:
mTHIAN - . ܕ ܢ
שםך