கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நன்னெறி

Page 1
:
 
 
 
 

}են -Pac-tac-10
மிகள் அருளிச்செய்த
[0 6]l ]
Tu-l-6öTl osse
鸭 :
O
முக நாவலர்.
அனுப2தி
OEDD COC

Page 2

හි.....
கணபதி துணே.
து  ைற டி கீ க ல ம்
சிவப்பிரகாசசுவாமிகள்
அருளி சிசெய்த
ந ன் டென றி.
யாழ்ப்பாணத்து கல்லூர்
ஆறுமுக நாவல ச வர்களால்
கிருத்தப்பட்ட உரையுடன்
அவர்கள் சிதம்பர் சைவப்பிரகாச வித்தியாசாலைத்
தருமபரிபாலகரால்
சென்னபட்டணம்
வித்திய கபாலனயந்திரசாலேயில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.
ஆறும் பதிப்பு
ருதிரோத்காரிஹீல் பங்குனிமீ”

Page 3

豚.
இ. கணபதி துணை,
து  ைற 10 ங் கல ம் சிவப்பிரகாசசுவாமிகள் அருளிச்செய்த ந ன் னெ i۰ ژ
سس مستحبیب سخختنتتیکانتیستشیمیایی عصبسته
& T L.L.
மின்னெறி சடாமுடி விநாயக னடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே
என்று முகம ணியம்பா தவர்கண்ணுஞ் சென்று பொருள்கொடுப்பர் தீதற்முேர்-துன்றுசவை பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ காவிற் குதவு ஈயந்து,
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர் பேசுற்ற வின்சொற் பிறிதென்க~ஈசற்கு நல்லோ னெறிசிலையோ நன்னுதா லொண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு.
தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர் தங்கட் குரியவராற் குரங்கொள்க-தங்கநெடுங் குன்றினுற் செய்தனேய கொங்கையா யாவின்பால் கன்றிரூற் கொள்ட கறந்து.

Page 4
{}.
5 ன் னெ ஹி.
பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி யாக்குடவர் பேருரம்-பிறர்க்குதவி செய்யாக் கருங்கடனீர் சென்று புயன்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. நீக்க மறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலு நோக்கி னவர்பெருமை நொய்தாகும்-பூக்குழலாய் நெல்லி லுமிசிறிது நீங்கிப் பழமைபோற் புல்லினுந் திண்மைநிலை போம். காதன் மனயாளுங் காதலனு மாறின்றிக் தீதி லொருகருமஞ் செய்யவே-ஒதுகலை எண்ணிரண்டு மொன்றுமதி யென்முகத்தாய் நோக்கருன் கண்ணிரண்டு மொன்றையே காண். கடலே யனையம்யாங் கல்வியா லென்னும் அடலே றனைய செருக்காழ்த்தி-விடலே முனிக்கரசு கையான் முகந்து முழங்கும்
பனிக்கடலு முண்ணப் படும்.
உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக் கொள்ளுங் குணமே குணமென்க-வெள்ளந் தடுத்த லரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்த லரிகோ விளம்பு. மெலியோர் வலிய விரவலரை பஞ்சார் வலியோர் தமைத்தா மருவிற்-பலியேல் கடவுளவிச்சடைமேற் கட்செவியஞ் சாதே படச்சிறையப் புள்ளாசைப் பார்த்து. தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்-திங்கள் கறையிருளே நீக்கக் கருகா துலகில் நிறையிருளை நீக்குமே னின்று.

态古。
2.
安霞。
窩黎。
స్ట్
த இன் னெ நறி.
பொய்ப்புலன்க ஃாந்துநோய் புல்லியர்பா லன்றியே மெய்ப்புலவர் கம்பால் விளையாவார்-துப்பிற் சுழற்றுங்கொல் கற்றுாணைச் குரு வளிபோய்ச் சுழற்றுஞ் சிறுபுன் துரும்பு, வருந்து முயிரொன்பான் வாயிலுடம்பிற் பொருந்துத ருனே புதுமை-திருந்திழாய் சீதகீர் பொள்ளற் சிறுகுடத்து கில்லாது வீதலோ நிற்றல் வியப்பு. பெருக்க மொடுகருக்கம் பெற்றபொருட் கேற்ப விருப்ப மொடுகொடுப்பர் மேலோர்-சுரக்கு மலையளவு நின்றமுலை மாதே மதியின் கலையளவு நின்ற கதிர். தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று தலையா பவர்செருக்குச் சார்கல்-இலேயால் இசைக்கும்வண் துே மல சீர்ங்கோதாய் மேரு வரைக்கும்வர் தன்று வளைவு. இல்லானுக் கன்பிங் கிடம்பொரு ளேவன்மற் றெல்லா மிருந்துமவற் கென்செய்யு-நல்லாய் மொழியிலார்க் கேது முதுநூ றெளியும் விழியிலார்க் கேது விளக்கு, தம்மையுங் தங்க டலைமையும் பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர்-தம்மின் இழியினுஞ் செல்வ ரிடர்தீர்ப்ப சல்கு கழியிலுஞ் செல்லாதோ கடல், எந்தைநல் கூர்ந்தா னிரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் மீகை மறுப்பரோ-பைங்கொடீ கின்று பயனுதவி நில்லா வரம்பையின்கீழ்க் கன்று முதவுங் கனி.

Page 5
می تنگه
蕊。
ந ன் னெ நி,
இன்சொலா லன்றி யிருநீர் வியலுலகம் வன்சொலா லென்று மகிழாதே-பொன்செய் அதிர்வளையாய் பொங்கா கழற்கதிராற் றண்ணென் கதிர்வாவாற் பொங்குங் கடல். ஈல்லோர் வரவா னகைமுகங்கொண் டின்புறீஇ அல்லோர் வாவா னழுங்குவார்-வல்லோர் கிருந்துந் தளிர்காட்டிக் தென்றல்வாக் கேமா வருந்துஞ் சுழல்கால் வர. பெரியவர்தங் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம் எரியி னிழுதாவ சென்க-தெரியிழாய் மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண்,
எழுத்தறியார் கல்விப் பெருக்க மனத்தும் எழுத்தறிவார்க் காணி னிலையாம்-எழுத்தறிவார் ஆயுங் கடவுளவிச்சடைமுன் கண்டளவில் வியுஞ் சார்ே மிகை.
ஆக்கு மறிவா னலது பிறப்பினுன் மீக்கொ ஒருயர்விழிவு வேண்டற்க-நீக்கு பவரா ராவின் பருமணிகண் டென்றுங் கவரார் கடலின் கடு. பகர்ச்சி மடவார் பயிலநோன் டாற்றல் திகழ்ச்சி தருநெஞ்சத் திட்ட-நெகிழ்ச்சி பெறும்பூரிக் கின்றமுலைப் டேதாய் பலகால் எறும்பூரக் கற்குழியுமே. உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்ழ்ே கொண்டு புகல்வதவர் குற்றமே-வண்டுமலர்ச் சேக்கை விரும்புஞ் செழும்பொழில்வாய் வேம்பன்ருே காக்கை விரும்புங் கணி.

ந என் ஜெ வி. இ
உடு. கல்லா வறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமதுகன நண்ணுரே-வில்லார் கணேயிற் பொலியுங் கருங்கண்ணுய் நொய்தாம் புனேயிற் புகுமொண் பொருள். உசு, உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக் கடலின் பெருமை கடவார்-மடவரால் கண்ணளவாய் கின்றதோ காணுங் கதிரொளிதான் விண்ணளவா பிற்றே விளம்பு. உள். கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருக்கித்
தம்மா லியலுதவி தாஞ்செய்வர்-அம்மா முளேக்கு மெயிறு முதிர்சுவை நாவிற்கு விளேக்கும் வலியனதா மென்று, உஅ. முனிவினு நல்குவர் மூதறிஞருள்ளக்
கனிவினு நல்கார் கவர்-நனிவிளேவில் காயினு மசகுங் கதலிதா னெட்டிடழுத் தாயினு மாமோ வறை. உகூ, உடற்கு வருமிடர்நெஞ்சோங்குபசத் துற்றேர் அடுக்கு மொருகோடி பாக-நடுக்கமுமுச் பண்ணிற் புகலும் பனிமொழியா பஞ்சுமோ மண்ணிற் புலியைமதி மான், இ.0. கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே-வெள்ளம் வருவதற்கு முன்ன ரஃணகோலி வையார் பெருகுதற்க ணென்செய்வார் பேசு. க.க. பேரறிஞர் தாக்கும் பிறர்துயரங் தாங்கியே
வீசமொடு காக்க விசைகுவார்-நேரிழாய் மெய்சென்று தாக்கும் வியன்கோ லடிதன்மேற் கைசென்று தாக்குங் கடிது.

Page 6
த ன் னெ நி.
கூஉ. பன்னும் பனுவற் பயன்றே சறிவிலார்
மன்னு மறங்கள் வலியிலவே- நன்னுதால் காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ தாழொன் றிலதாயிற் முன்,
கூட, எள்ளா திருப்ப விழிஞர்டோ ற் றற்குரியர்
露_学列
விள்ளா வறிஞரது வேண்டாரே-தள்ளாக் கரைகாப் புளதுநீர் கட்டுகுள மன்றிக்
கரைகாப் புளதோ கடல்,
அறிவுடையா நன்றி யதுடெமுர் தம்பாற்
செறிபழியை யஞ்சார் சிறிதும்-பிறைநுதால் வண்ணஞ்செய் வாள்விழியே யன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோவிருளைக் கண்டு.
கூடு. சற்ற வறிவினரைக் காமுறுவர் மேன்மக்கண்
மற்றையர்தா மென்று மதியாரே- வெற்றிநெடும் வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி பால்வேண்டும் வாழைப் பழம்.
இசு, தக்கார்க்கே பீவர் தசார்க்களிப்பா சில்லென்று
மிக்கார்க் குதவாச் விழுமியோர்-எக்காலும் கெல்லுக் கிறைப்பதே கீான்றிக் காட்டுமுளி புல்லுக் கிறைப்பசோ டோய்.
ஜன. பெரியோர்முற் றன்னைப் புனைந்துரைத்த பேதை
தரியா துடர்வகன்று தாழுர்-தெரியாய்கொல் பொன்லுயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்தமலே
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
*
இடது. நல்லார் செயுங்கேண்மை நாடோறு நன்முகும்
அல்லார் செயுங்கேண்மை யாகாதே-நல்லாய்கேள் இாய்முற்றிற் றின்றிங் கனியா மிளந்தளிர்நாள் போய்முற்றி னென்னுகிப் போம்.

S ன்  ென ஜி.
Aக், கற்றறியார் செய்யுங் கடுநட்புத் தாங்கூடி
உற்றுபூதியுங் தீமைநிகழ் வுள்ளதே-பொற்முெடி. சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த அன்றே மணமுடைய தாம்.
ச0. டொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னு மறிஞரைத்தா மற்றெவ்வார்-மின்னுமணி பூணும் பிறவுறுப்புப் பொன்னே யதுபுனேயாக்
காணுங்கண் ஞெக்குமோ காண்.
జణాం_షభగవె----

Page 7
நன்னெறி _ 6) F
----శాబి-హిళలల్లోస్తా-C-లా--
es f ( L.
இதன்பொருள். மின் எறி சடாமுடி விநாயகன் அடி தொழபின்னுெளியை வீசுகின்ற சடாமுடியையுடைய விநாயகக்கடவுளு" டைய திருவடிகளை வணங்கினுல்,-நன்னெறி வெண்பா காற்ப தும் வரும் - நன்னெறி என்னும் நூலில் உள்ள காற்பது வெண்பா வும் வரும். என்றவாறு. எ ஈற்றசை,
இதனது தாற்பரியம். விநாயகவணக்கஞ்செய்யின், நன்னெறி என்னும் நூல் இடையூறின்றி இனிது முடியும், என்பதாம்.
க. இ - ள், பூவின் பொலி குழலாய் - பூவினல் விளங்கு கின்ற கூந்தலையுடையவளே,-தீது அற்முேர் - குற்றமற்றவr கிய பெரியோர்-என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் - யாதொருநாளிலும் (தமக்கு) உபசா சவார்த்தைகளைச் சொல்லாதவ ரிடத்திலும்,-பொருள் சென்று கொடுப்பர் - (தமக்குக்கிடைத்த) பொருளைத் (தாமே) கொண்டுபோய்க் கொடுப்பார்;-பூம் கை-அழ கிய கையானது,~புகழவோ - (தன்னைப்) புகழ்தற்கா,-தின் து சுவை நாவிற்கு நயந்து உதவும்-(தனக்குக்) கிடைத்த மதுரமாகிய உணவை நாவினுக்கு விரும்பிக் (கொண்டுபோய்க்) கொடுக்கும், (புகழ்தற்கன்று) எ - அறு.
இ-ம். பெரியோர் உபசாரவார்த்தை பேசாதவருக்கும் தாமே தேடிப்போய்ப் பொருள் கொடுப்பர். எ - ம்,
3. இ - ள், டூல் துதால் - நல்ல நெற்றியை உடையவளேமாசு அற்ற நெஞ்சு உடையார் வன்சொல் இனிது - குற்றந்தீர்க்க மனத்தையுடையவரது கடுஞ்சொல்லும் இனியதாகும்,~ஏனையவர் பேசுற்ற இன்சொல் பிறிது என்க - (குற்றம் பொருக்கிய மனத்தை யுடையவராகிய) பிறர் சொல்லிய இன்சொல்லும் கொடியதாகுக்

நன்னெறியுரை. කිණී
என்று அறிவாயாக!-ஈசற்கு விருப்பு - சிவபெருமானுக்கு விருப் பத்தைக்கொகித்தது-நல்லோன் எறிசி?லயோ - நற்குணமுடையவ சாகிய சாக்கிய6ாயனுர் (அன்போடு) எறிந்த கல்லோ-ஒள் கருப்பு வில்லோன் மலரோ - ஒள்ளிய கருப்புவில்?லயுடைய மன்மதன் (அன்பின்றி) எறிந்த பூவோ, எ - து,
இ-ம். மனநன்மையுடையோருடைய கடுஞ்சொல்லும் இன்பம் விளைக்கும்; மனநன்மையில்லாதவருடைய இன்சொல்லும் துன்பம் விளைக்கும். எ-ம்.
கூ. இ - ள். நெடும் தங்கக் குன்றினுல் செய்து அனைய கொங்கையாய் - நெடிய பொன்மலையிஞலே செய்தாற்போன்ற "தனங்களையுடையவளே,-தங்கட்கு உதவிலர்கைத் காம் ஒன்று கொள்ளின் - தங்களுக்கு உதவாதவர்களுடைய கையினின்றும் தாங்கள் ஒரு பொருளைக் கொள்ளவேண்டினுல்-அவர் தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - அவர்களுக்கு உரியவராலே (அப் பொருளைத்) தாங்கள் கொள்ளக்கடவர்கள்;-ஆவின் பால் கன்றி ஞல் கறந்து கொள் ப - (தங்களுக்குக் கொடாக) பசுவினுடைய பாலே (அப்பசுவுக்குரிய) கன்றைக்கொண்டு கறந்துகொள்வார்கள். ண் - று,
இ - ம். தமக்கு உதவாதவரிடத்தில் ஒருபொருள் பெறவேண் டின், அதனை அவருக்கு உரியவசைக் கொண்டு பெறல்வேண்டும். 67-3.
ச. இ - ன். பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ்செல்வம் - பிறருக்கு உபகாரஞ் செய்யாதவருடைய பெரிய செல்வமானது.-- வேறு பிறிதேயாயிலும்,-பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறு ஆம்பிறருக்கு உபகாமஞ் செய்பவருடைய செல்வமாகும்:-பிறர்க்கு உதவி செய்யாக் கருங்கடல் நீர் - பிறருக்கு உபகா சஞ் செய்யாத கரிய சமுத்திசத்திலுள்ள நீரை-புயல் சென்று முகந்து பிறர்க்குப் பெய்யாக் கொடுக்கும் - மேகமானது போய் மொண்டு வந்து பிற ருக்குப் பெய்து கொடுக்கும், எ - ஆறு.
இ-ம். ஒருவர் உபகரிக்கும் பொருள் பிறர் பொருளே யாயி லும், அவ்வுபகரிப்போர் பொருளாகவே கொள்ளப்படும். எ-ம்.

Page 8
நன்னெறியுரை.
டு. இ - ள், பூ குழலாய் - பூக்களை முடித்த கூந்தலையுடைய பவளே,-நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் - பிரிவு இல் லாக சிநேகர் இருவர் (பகைத்துச் சிறிது காலம்) பிரிந்து (முன் போலவே) கூடினுலும்,-Fேசக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் - பார்க்குமிடத்து அவருடைய பெருமை அற்பமாகும்.-- நெல்லின் உமி சிறிது நீக்கிப் பழமைபோல் புல்லினும் - நெல்லி னின்றும் உமியானது சிறிது நீங்கி முன்போலவே கூடினுலும்திண்மை நிலைபோம் - அதற்கு முன்னே முளேத்திற்குக் காரண மாக (அந்நெல்லினிடத்து இருந்த) வலியினது நிலையானது கெட் கிப்போம், எ - து.
இ~ம். பகைத்துக் கூடினவருடைய நட்பு வலியுடையதன்று. எ-ம்.
சு. இ - ஸ். ஒது எண்ணிரண்டு க?லயும் ஒன்றும் மதி என் முகத்தாய் - புகழப்பட்ட பதினறு க?லகளுஞ் சேர்ந்த சக்திான் என்று சொல்லப்படும் முகத்தையுடையவளே,-காதல் Latrujir ரூம் காதலனும் - அன்பையுடைய மனேவியும் கணவனும்-மாறு iன்றித் ல் ஷா கா:மே செய்ப - தம்ாeள்ளே) 10ாது
f f ኑ 2 مجھی
8 8 مس * பாடில்லாமல் (ஒத்துக்) குற்றமில்லாத ஒரு கருமத்தையே செய் வர்-கண் இரண்டும் ஒன்றையே நோக்கல் காண் - (நம்முடைய) சண்கேண்களும் (தம்முள்ளே மாறுபடாமல் ஒத்து) ஒருபொரு
ளேயே பார்த்தலே நீ பார். எ - று. தான் அசை,
இ-ம், கணவனும் மனேவியும் ஒத்துச் செய்யும் அறமே கிறை வேறும். எ-ம்.
எ. இ - ள். யாம் கல்வியால் கடலே அனேயம் என்னும் - காம் கல்வியறிவினுற் சமுத்திரத்தை ஒப்பேம் என்று கொள்கின்றஅடல் ஏது அனைய செருக்கு ஆழ்த்தி விடல் - வலிமைபொருச் திய ஆண்சிங்கத்தினது செருக்கைப்போலுஞ் செருக்கிலே (உங் அ?ள) அமிழ்த்திவிடாதிருங்கள்:-முழங்கும் பணிக்கடலும் - ஒலிக் கின்ற குளிர்ச்சிபொருத்திய சமுத்திரமும்-முனிக்கு அரசுகையால் முகந்து உண்ணப்படும் - முனிவர்களுக்குத் தலைவராகிய அகத்திய முனிவருடைய கையிஞல் மொண்டு பருகப்படும். எ - று, ஏ அசை

நன்னெறியுரை, 、
இ-ம். எத்துணைப் பெருங்கல்வியுடையவரும், செருக்கடை வாராயின், வல்லவரொருவராலே தப்பாது வெல்லப்படுவர். எ-ம்.
அ, இ - ள். உள்ளம் கவர்ந்து எழுந்து இங்கு சினம் - மனத் தைத் தன்வயத்ததாக்கிக்கொண்டு எழுந்து வளர்கின்ற கோபத் தை,~காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க-அடக்கிக்கொன் கின்ற குணமே (அருமையாகிய) குணம் என்று அறியக்கடவாய்;. வெள்ளம் தடுத்தல் அரிதோ - (பெருகிவருகின்ற) வெள்ளத்தைக் (கரை கட்டித்)தடுத்தல் அரியதோ,-தடம் க5ை பேர்த்து விடுத்தல் அரிதோ - (முன் கட்டப்பட்டிருந்த) பெரிய கரையை உடைத்து (அதனுள் அடங்கியிருக்த வெள்ளத்தைப் புறத்திலே செல்ல) விகித்தல் அரியதோ,-விளம்பு - நீ சொல்வாயாகி. எ - று. தான் அசை,
இ~ம். கோபத்தைச் செய்தல் எளிது, கோபத்தை அடக்சல் அரிது ஆதலின், அரியதைச் செய்தலே பெருமை, எ-ம்.
சு. இ - ள், மெலியோர் - வலியில்லாதவர்,-வலிய விரவு லரை - வலியையுடைய பகைவருக்கு,-தாம் வலியோர் കങ്ങഥ (Ig வில் அஞ்சார் - தாம் (அவரினும்) வலியோரைச் சேர்ந்தால், பயப் படார்,-பலி எல் கடவுள் அவிர்சடைமேல் கட்செவி - (அன்பரு டைய) பூசையை ஏற்றுக்கொள்ளுஞ் சிவபெருமானுடைய விளங்கு கின்ற சடையின்மேல் இருக்கின்ற பாம்பானது,-படர் சிறை அப் புள் அாசைப் பார்த்து அஞ்சாது - (தன்முன்) வந்த சிறைக2ள யுடைய அக்கருடனைப் பார்த்துப் பயப்படாது. எ - அ. ஏ அசை.
இ~ம், பகைவர் வலியவசாயவிடத்து, அவரினும் வலியவரைச் சேர்ந்தாற் பயமில்லை. எ-ம்.
கல. இ - ள், விழுமியோர் - மேலோர்,மதம் குறை தீர்வு உள்ளார் - தமது குறை நீங்குதலே நினையாராகி,-பிறர்க்கு உறும் வெம் குறை தளர்ந்து தீர்க்கிற்பார் - பிறருக்கு வந்த வெவ்விய குறையை மனந்தளர்த்து நீக்குவார்-திங்கள் - சக்திசஞனவன்,- கறை இருளை நீக்கக் கருதாது-(தனது) களங்கமாகிய இருளை நீக்கு தற்கு வினையாமல்,-மேல் நின்று உலகின் சிறை இருரே நீக்கும் - ஆகாயத்திலே கின்று உலகத்து நிறைந்த இருளை க்ேகுவான். எ~து.

Page 9
«Så?. நன்னெறியுரை.
இம். மேலோர் தங்குறையை நீக்காது பிறர்குறையை நீக்கு ஆர், எ-ம்.
கக. இ - ள். பொய்ப் புலன்கள் ஐந்தும் . பொய்யாகிய ஐந்து புலன்களும்,-புல்லியர் பால் அன்றி மெய்ப் புலவர் தம்பால் நோய் விளையா - மூடரிடத்தல்லாமல் மெய்யறிவுடையவரிடத்தே துன்பத்தைச் செய்யாவாம்,--குருவளி போய் - சுழல்காற்ருரனது சென்று,-துப்பின் சிறு புல் துரும்பு சுழற்றும் - (தன்) வலிமையி ஞலே, சிறிய இலகுவாகிய துரும்பை (எத்ெதுச்) சுழற்றும்,--கல் இணைச் சுழற்றும் கொல் - கல்லுக்கம்பத்தைச் சுழற்றுமா (சுழற்ற மாட்டாது.) எ - அறு. ஏ ஆம் அசை,
புலன்களைத்தாவன சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம் என்பனவாம்.
இ-ம். ஐம்புலன்களினுல் மூடாேயன்றி மெய்யறிவுடையவர் துன்பமடையார். எ-ம்.
க3. இ - ள், திருந்து இழாய் - திருக்திய ஆபரணத்தை புடையவளே,-வருந்தும் உயிர் - வருந்துகின்ற உயிரானது,- ஒன்பான் வாயில் உடம்பில் பொருந்துதலே புதுtைe-ஒன்பது துவF சங்களையுடைய உடம்பிலே தங்குதலே ஆச்சரியம்; (நீங்குதல் ஆச் சரியLeன்று:)-சீத நீர்-குளிர்ச்சியாகிய சோனது-பொள்ளல் சிறு குடத்து நில்லாது வீதலோ-இல்லியையுடைய சிறிய குடத்திலே நில் லாது ஒழுகிப்போதலோ (ஆச்சரியம்)-கீற்றல் வியப்பு - நிற்றலே ஆச்சரியமாகும். எ - று. தான் அசை, -
இ-ம். ஒன்பது துவாசங்களுடைய உடம்பிலே உயிர்கிற்ற லுக்கன்றி நீங்குதலுக்கு ஆச்சரியமடைதல் பேதைமை, எ-ம்.
காது. இ - ள். மலை அளவு சின்ற சுசக்கும் முலை மாதே - ம?லயளவாக சின்ற (பால்) சுரக்கின்ற தனங்களையுடைய பெண்ணே-மேலோர் - பெரிபோர்,-பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப வளர்தலேயும் குறைதலையும் பொருந்திய செல்வத்திற்கு இசைய,-விருப்பமொகி கொடுப்பர் - ஆசையோெ கொடுப்பர்-மதியின் கதிர் கலே அளவு நின்ற - சந்திரனுடைய கிணங்கள் (வளர்தலையுங் தேய்தலேயும் பொருந்திய) கலைகளினள வாக நின்றன. எ - து.

நன்னெறியுரை. 安雳筑。
இ-ம். பெரியோர் தாம் பெற்ற செல்வத்திற் கேற்ப அதிக திாகவும் குறைவாகவுங் கொடுப்பர். எ-ம்.
கச, இ- ள். இசைக்கும் வண்டு ஊதும் மலர் ஈர்ங்கோதாய்ஒலிக்கின்ற வண்டுகள் ஊதுகின்ற பூக்களாலாகிய குளிர்ச்சி பொருக்திய மாலையையுடையவளே,-தலையாயவர் - தலைமையாகிய அறிவையுடையவர்,- தெஈலேயாப் பெருஞ்செல்வத் தோற்றத் தோம் என்று - (எக்காலத்தினும் யாத பெரியசெல்வத்திலே
ణి தீதிலுte) அ 岛, பிறந்திருக்கின்ருேம் என்று,--செருக்குச் சார்தல் இலை-செருக்கை அடைதல் இல்லே-மேரு வாைக்கும் வளைவு வந்தன்று - (எக்கா லத்தினும் அசைவற்றிருந்த) மகாமேருமலைக்கும் (ஒருகாலத்தில்) வளைவு வந்தது. எ-று. ஆல் அசை,
இ-ம். எத்துணைப் பெருஞ்செல்வத்துக்கும் அழிவுவ ருமென் நறிக்g) அடங்குவோரே அறிவுடையோர், எ-ம். -
கடு. இ - ள். நல்லாய் - 8 ற்குணமுடையவளே,-இங்கு அன்பு இல்லானுக்கு இவ்வுலகத்தில் அன்பில்லாதவனுக்குஇடம் பொருள் ஏவல் எல்லாம் இருந்தும் - இடமும் பொருளும் ஏவலுமாகிய இவை யெல்லாம் இருந்தும்-அவற்கு என்செய்யும் - அவனுக்கு யாது பயனைச் செய்யும்.--மொழி இலார்க்கு முதுநூல் ஏது - பேச்சில்லாதவராகிய ஊமைகளுக்குப் பழமையாகிய நூல் பாது பயனைச் செய்யும்-தெரியும் விழி இலார்க்கு விளக்கு ஏது - பார்க்கின்ற கண்ணில்லாதவராகிய குருடருக்குத் தீபம் யாது பய இனம் செய்யும் எ - று. மற்று அசை,
இ-ம். அன்பில்லாதவன், இடம் பொரு ளேவல்களுடையவ ஞயிலும், அவைகொண்டு தருமமும் புகழுஞ் செய்துகொள்ள மாட் டான். எ-ம்.
கசு. இ - ள், உயர்ந்தோர்.(அறிவொழுக்கங்களினுல்) உயர்க் தவர்கள்,-தமை அடைந்தோர் தம்மின் இழியினும் - தங்களை அடைந்தவர்கள் தங்களைப்பார்க்கினும் தாழ்ந்தவர்களாயினும்,. தம்மையும் தங்கள் தலைமையும் பார்த்து தம்மை மதியார் - தங்களையும் தங்களுடைய தலைமையையும் டார்த்துத் தங்களை மதி யாதவர்களாகி,-செல்வர் இடர் தீர்ப்பர் - (அவர்கள் இருக்கும்

Page 10
态学 நன்னெறியுரை.
இடத்துக்குப்) போய் (அவர்களுடைய) துன்பத்தை நீக்குவர்கள்:- கடல் அல்கு கழியினும் செல்லாதோ - (பெரிய) சமுத்திரமானது (தன்னை அடுத்த) சிறிய உப்பங்கழியினும் போய்ப் பாயாதோ (போய்ப் பாயும்) எ-து. அல்கல் - சுருங்கல்.
இம், மேலோர், தம்மிற் குரழ்ந்தவரையும், செருக்கின்றி அவ சிடந்தேடிச் சென்று, பாதுகாப்பர். எ-ம்.
கல. இ - ள், பைக்கொடீ - பசும்பொன்னுலாகிய வளையல் களையுடையவளே,-எங்தை இரப்பார்க்கு ஈந்து நல்கூர்ந்தான் என்று-எங்கள் பிதா இரப்பவருக்குக் கொடுத்துத் தரித்திசஞஞன் என்று,-அவன் மைக்தர் தம் ஈகை' மறுப்பரோ - அவனுடைய புத்திரர் த 2து கொடையை விவோசோ (வீடார்:)--சின்று பயன் உதவி நில்லா அசம்பையின் பூேழ்க்கன்றும் கனி உதவும் - (முன்னே அழிவில்லாமல்) நின்றுகொண்டு (பழமாகிய) பயனைக் கொடுத்து (அதனுலே) அழிவை யடைந்த வாழைமரத்தின்கீழ் சிற்கின்ற அதன் கன்றும் பழத்தைக் கொடுக்கும், எ று.
இ-ம். தந்தை கொடையிஞலே தரித்திசஞனுனென்று அவன் புத்திசர் கொடையை விடார். எ-ம்.
கஅ இ - ள், பொன் செய் அதிர் வளையாய் - டொன்ஞலே செய்யப்பட்ட ஒலிக்கின்ற வளையல்களையுடையவளே,-இரு நீர் வியன் உலகம் - பெரிய கடல் குழ்ந்த பசந்த உலகத்திலுள்ளவர்இன்சொலால் அன்றி வன்சொலால் என்றும் மகிழாது-இன்சொல் வினலல்லாமற் கடுஞ்சொல்லினல் எங்நாளும் மகிழ்ச்சியடையார்:- கடல் தண் என் கதிர்வாவால் பொங்கும் - கடலானது குளிர்ச்சி பொருந்திய கிரணங்களையுடைய சந்திரன் வருகையிஞலே பொங் கும்--(அதுவன்றி)-அழற்க கிசால் பொங்காது - சூடு பொருங்கிய இாணங்களையுடைய சூரியன் வருகையிஞலே பொங்காது. எ - று, ஏ அசை,
இ-ம், இன்சொல்லினுலன்றி வன்சொல்லினுல் ஒருவரும் மகிழ்ச்சியடையார். எ-ம்.
ககூ. இ - ள், வல்லோர் - (கல்வியறிவில்) வல்லவர்,-டூல் லோர் வரவால் முகசகை கொண்டு இன்பு உறீஇ - ஈல்லவருடைய

நன்னெறியுரை. கடு
அவருகையிஞலே முக மலர்ச்சி கொண்டு இன்பத்தை அடைந்து,- அல்லோர் வாவான் அழுங்குவார் - தீயவருடைய வருகையிஞலே துன்பத்தை அடைவார்-தேமா - தேமாமரமானது-தென்றல் வாத் தளிர் காட்டித் திருந்தும் - தென்றற்காற்று வாத் தளிரைக் காட்டிச் சிறப்புற்றிருக்கும்,-சுழல்கால்வா வருந்தும்-சுழல்காற்று வர வருடு துமி, எ - து
இ-ம். கல்வியறிவுடையவருக்கு, கல்லோர் வரவிஞலே இன்டர் மும், தீயோர் வரவிஞலே துன்பமும் விளையும். எ-ம்.
உ0, இ - ள். தெரி இழாய் - ஆசாய்ந்த ஆடச்சணத்தையுடை யவளே,-பெரியவர் - (அறிவொழுக்கங்களிற்) பெரியவர்,-பிறர் நோய் கண்டு , பிறருக்கு வந்த நோயைக் கண்டு,-தம் போல் உள்ளம் எரியின் இழுது ஆவர் என்க - தமக்கு வந்தநோய் போல வினைத்து மனம் அக்கினியிலே பட்ட செய்போல జి.@@ வார் என்று அறியக் கடவாய்-கண் மண்டு பிணியால் வருந்து பிற உறுப்பைக் கண்டு கலுழும் - கண்களானவை நெருங்கிய வியாதி யினுல் வருந்துகின்ற மற்றை அவயவங்களைக் கண்கி அழும், எறு. * அசை,
இ-ம். பிறருக்கு வருந்துன்பத்தைக் கண்டபோது இாங்குதல் பெரியோருக்கு இயல்பாம், எ-ம்.
உக. இ-ஸ். எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத் தும் - இலக்கணநூலை அறியாதவருடைய மற்றைக் கல்வியினது பெருக்கமுழுதும்-எழுத்து அறிவார்க் காணின் இலை - இலக்கண நூ?ல அறிந்தவரைக்கண்டால் இல்லாமற்போகும்;~சுர நீர் மிகைஆகாயகங்கையிலுடை பெருக்கமானது,-எழுத்து அறிவாச் ஆயும் கடவுள் அவிச் சடை முன் கண்ட அளவில் லீபும் எழுத்துக் களினியல்பை அறியும் பெரியோர் ஆராய்கின்ற சிவபெருமானது விளங்குகின்ற சடையைத் தன்முன் கண்டவளவிலே, நீங்கிவிடும். எ நூ. ஆம் அசை,
இம். இலக்கணநூ லுணர்ச்சி யில்லாதவருடைய கல்வி இலக் கண நூலுணர்ச்சியுடையாசெதிரே பயன்படாது, எ-ம்.
a.

Page 11
நன்னெறியுரை.
உ2. இ - ள், மீக்கொள் உயர்வு இழிவு - மேலாகக் கொள் கின்ற உயர்வையும் (கீழாகக் கொள்கின்ற) இழிவையும்-ஆக்கும் அறிவான் அலது பிறப்பினுன் வேண்டற்க - (கற்குணங்களை) உண் டாக்குகின்ற கல்வியறிவிஞலல்லாமல், சாதியிஞலே விரும்பாதிருக் கக்கடவீர்-அாவின் பரு மணி கண்கி நீக்குபவர் ஆர் - (5ஞ்சை யுடைய) பாம்பினிடத்து உண்டாகிய பருத்த மாணிக்கத்தைக் கண்டு நீக்குவோர் யாவர்? (ஒருவருமில்லை),-கடலின் கடு என்றும் கவரார் - பாற்கடலினிடத்து உண்டாகிய இஞ்சை ஒருநாளும் கொள்ளார். எ - g.
இம். உயர்குலத்தானுயிலும் அறிவில்லாதவனை இழிந்தவனு கவும், இழிகுலத்தானுயிலும் அறிவுடையவன உயர்ந்தவஞகி வும் கொள்ளல்வேண்டும். எ-ம்.
உங். இ - ள். பூரிக்கின்ற முலைப் பேதாய் - விம்முகின்ற தனங்களையுடைய பெண்ணே,-மடவார் பகர்ச்சி பயில பெண்” கள் (ஒருவன் பக்கத்தில்) வாய்ப்பேச்சோடு பழகிக்கொண்டுவந்தா லும்,-நோன்பு ஆற்றல் திகழ்ச்சி தரும் செஞ்சத்திட்டம் நெகிழ்ச்சி பெறும் - தவத்தைச்செய்தலில் விளங்குகின்ற (அவனுடைய) மனத் தினது உறுதியானது (நாளுக்கு நாள்) தளர்ந்துபோகும்,-பல கால் எறும்பு ஊரக் கல் குழியும்-பலதரம் சிற்றெறும்புகள் ஊர்ந்து கொண்டு வந்தாலும், கருங்கல்லும் குழிந்துபோகும். எ - று. ଈଙ୍ଗ - ଓଁ ଶxଣf.
இ-ம். பெண்களது வாய்ப்பேச்சோடு பழகிலும், தவஞ் செய். வோலுக்கு மனவுறுதி கெகிம், எ-ம்.
3. ச. இ - ள். இங்கு ஒருவர்க்குக் குணம் உண்டு எனினும் . இவ்வுலகத்திலே ஒருவருக்கு நற்குணம் உள்ளதாயினும்,~கீழ் கொண்டு புகல்வது அவர் குற்றமே கீழோர் எடுத்துப்பேசுவது அவருடைய குற்றமேயாகும்,--செழும் பொழில்வாய் - செழுமை யாகிய சோலேயினிடத்தே-மலர்ச் சேக்கை வண்டு விரும்பும் . பூவாகிய மெத்தையை வண்டுகள் விரும்பும்,-வேம்பு அன்ருே” காக்கை விரும்பும் கனி-வேப்பம்பழமன்முே காக்கைகள் விரும்பும், டழமீ. எ - அறு.

ஈன்னெறியுரை, 、笠露”
இ-ம். ஒருவளிடத்துள்ள 8 ற்குணத்தையே மேலோர் எகித் துப்பேசுவர், தீக்குணத்தையே கீழோர் எகித்துப்பேசுவர். எ-ம்.
உடு. இ- ன். வில் ஆர் கணையின் பொலியும் கருங்கண்ணுய் - வில்லோடு கூடிய அம்பைப்போலப் (புருவத்தோடு கூடி) விளங்கு கின்ற கருமையாகிய கண்களையுடையவளே,--கல்லா அறிவின் கய வர்பால் - கல்லாக அறிவையுடைய மூடரிடத்திலே(சேர்ந்தால்)-- கற்று உணர்ந்த நல்லார் தமது கணம் நீண்ணுர் - கற்றறிந்த 15ல் லோர் தமது பெருமையை இழப்பர்-புணையில் புகும் ஒள்பொருள் கொய்து ஆம் - (கனமில்லாத) தெப்பத்திலே சேர்ந்த கனமுடைய பொருள் இலகுவாகும், எ ஐ.
இ-ம், கற்றறிந்தவர் மூடரிடத்தே சென்ருல் தமது பெரு மையை இழப்பர். எ-ம்.
இ.சு. இ - ள். மடவரால் - இளம்பெண்ணே-ஒள் புலவர் உடலின் சிறுமை கண்டு - ஒள்ளிய புலவருடைய சரீரத்தின் சிறு மையைக் கண்டு,--கல்விக் கடலின் பெருமை கடவார் (அவரது) கல்வியாகிய கடலின் பெருமையை (ஒருவரும்) கடக்கமாட்டார்கதிர் காணும் ஒளி - சூரியனுடைய ஒளியோடு கூடிக் காண்கின்ற கருமணியொளியானது,-கண் அளவு ஆய் நின்றதோ! - தனக்கிட மாகிய (சிறிய) கண்ணினளவாக அடங்கிகின்றதோ!-விண் அளவு ஆபிற்ருே விளம்பு - (தான் காண்கின்ற பெரிய) ஆகாயத்தினள வாக வியாபித்து கின்றதோ? நீ சொல்வாயாக. எ - து, தான் அசை.
இ-ம், உருவத்தாற் சிறியவரும் அறிவினுற் பெரியவராயிரும் டர். எ-ம்.
உன, இ - ள். கற்று அறிக்தோர் - கற்றறிந்தவர்,-கைம் மாறு உகவாமல்-பிரதியுபகாரத்தை விரும்பாமல்,-மெய்வருந்தித் தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - சரீரம் வருங்கித் தம்மால் இயன்ற உதவிகளைத் தாமே செய்வர்,-முளைக்கும் எயிறு - முளைக் கின்ற பற்களானவை,-நாவிற்கு - (தமக்கு ஒருபகாரமுஞ் செய் தற்கு இயலாத (நாக்குக்கு-வலியன தாம் மென்று முதிர் சுவை விளைக்கும் - கடினமாகிய தின்பண்டங்க?ளத் தாமே மென்று

Page 12
ഴ്ച ஈன்னெறியுரை.
கொக்ேது நிறைந்த சுவையை உண்டாக்கும். எ - று. அம்மா வியப் பிடைச்சொல்,
இ-ம். அறிவுடையவர் கைம்மாறு வேண்டாமலே பிறருக்குச் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வர், எ-ம்.
*リy ." w w உஅ இ - ள், மூதறிஞர் முனிவிலும் கல்குவர் - போறி அடையவர் கோபமுள்ள காலத்திலும் கொகிப்பர்,-க பவர் உள்ளக் கனிவிலும் நல்கார் - மூடர் மனமகிழ்ச்சி உள்ள காலத்திலும் கொடார்,-கதலி ஈனி விளைவு இல் காயினும் ஆகும் - வாழை, யானது மிக முற்றுதலில்லாத காயினலும் பயன் படும்,-எட்டி பழுத்து ஆயினும் ஆமோ அறை-எட்டியானது பழுத்தாலும் பயன் பேேமா, நீ சொல்வாயாக. எ - று. தான் அசை,
இ-ம். அறிவுடையவர் கோபத்திலுங் கொடுப்பர், மூடர் மகிழ்ச்சியினுங்கொடார். எ-ம்.
2.கூ. இ - ள், பண்ணின் புகலும் பனிமொழியாய் - பண் ணைப்போலப் பேசுகின்ற குளிர்ச்சி பொருந்திய சொல்?லயுடைய வளே,-நெஞ்சு ஓங்கு பாத்து உற்றேர் - (தம்முடைய) மனம் உயர்ந்த பதியினிடத்தே அழுந்தப்பெற்ற ஞானிகள்,-உடற்கு வரும் இடர் அடுக்கும் ஒருகோடி ஆக (தம்முடைய) சரீரத்துக்கு வருக்இன்பங்கள் அடுக்கிச் சொல்லப்படும் ஒரு கோடியளவினவாக இருக்தாலும்,-ஈடுக்கம் உரூர் - அச்சமடையார்,--மதி மான் மண் னில் புலியை அஞ்சுமோ - சந்திரனிடத்தில் இருக்கின்ற மாஞ. னது பூமியில் இருக்கின்ற புலிகளுக்குப் பயப்படுமோ (பயப் . لوہے ۔۔ r& { . تھے.t. --frلا
இ-ம். கடவுளிடத்து மனமழுந்தப்பெற்றவர் எத்திணைப் பெருக்தன்பங்களுக்கும் அஞ்சார். எ-ம்.
%0. இ - ள், கொள்ளும் கொம்ே கூற்றம் சொல்வான் குறு குதல் மூன் - (உயிரைக் கொண்கி செல்கின்ற கொடுமையாகிய பலஞனவன் கொல்லும்படி அணுகுதற்கு முன்னே-உள்ளம் கினிந்து அறம் செய்து உய்க - தனக் கரைந்து தருமங்களைச்செய்து பிழைக்கக்கடவாய்,மவெள்ளம் வருவதற்கு முன்னர் அணை கோலி

நன்னெறியுரை. 卤安。
கேயோர்-வெள்ளம் வருவதற்கு முன்னே கரையைக்கட்டி வையா தவர்,-பெருகுதற்கண் என் செய்வார் பேசு - (அது) பெருகிவரும் பொழுது யாது செய்வார்! நீ சொல்வாயாக. எ நு. எ அசை,
இ-ம். மரணம் வருமுன்னே தருமத்தை விாைந்து செய்தல் இேண்டும். எ-ம்.
ஈ.க, இ - ள். நேர் இழாய் - தகுதியாகிய ஆபரணத்தை புடையவளே,-பேர் அறிஞர் - பெரிய அறிவையுடையவர்-தாக் கும் பிறர் துயரம் வீரமொடு தாங்கி - வருத்துகின்ற பிறருடைய துன்பத்தை லீசத்தோடு தாம் ஏற்றுக்கொண்டு,-காக்க விரைகு &ார் - (அவரைப்) பாதுகாத்தற்கு விசைந்து போவார்-மெய் சென்று தாக்கும் வியன் கோல் அடி-உடம்பிலே போய்த் தாக்கு கின்ற பெரிய கோலிலுடைய அடியை,-கை கடிதசென்று தம் மேல் தாங்கும் - கையானது சீக்கிரம் போய்த் தன்மேலே (பம்ெ படி) ஏற்றுக்கொள்ளும், எ - று. ஏ அசை,
இ-ம். பேசறிவுடையோர் பிறருக்கு வருந்துன்பத்தை விரைந்து நீக்குவர். எ-ம்.
8.3 - இ - ள். நூல் நதால்-கல்ல நெற்றியையுடையவளே,- பன்னும் பலுவல் பயன் தேர் அறிவு இலார் சொல்லப்படுகின்ற நூல்களினது பொருளை அறியும் விவேகமில்லாதவருடைய,-மன் லும் அறங்கள் வலி இலவே - மிகுந்த தருமங்கள் உறுதியில்லா தனவேயாம்--காழ் ஒன்று உயர் கிண் கதவு - வயிரம்பொருந்திய உயர்ந்த வலிய கதவானது,-தாழ் ஒன்று இலது ஆயின் வலி இடைத்தோ - ஒரு தாழ் இல்லாததாயின் உறுதியை உடைத் தாகுமோ (உடைத்தாகாது.) எ - து. தான்'அசை.
இ-ம், விதிவிலக்குக?ளப் பகுத்தறியும் அறிவில்லாதவர் செய் புக் தருமங்கள் பயன்படா. எ-ம்.
க.க. இ - ள். இழிஞர் எள்ளாது இருப்பப் போற்றற்கு உரி பேர் அறிலில்லாத சிறியோர் (தம்மைப் பிறர்} இகழாதிருக்கும்படி காக்கப்பதேற்கு உரியவராவர்-விள்ளா அறிஞர் அதுவேண்டார். சீங்காக அறிவையுடைய பெரியோர் அங்கினங் காக்கப்படுதலே.

Page 13
安 Q நன்னெறியுர்ை.
வேண்டார்-நீர் கட்டு குளம் தள்ளாக் கரை காப்பு உளதோ - ைேசக் கட்டிவைக்கின்ற (சிறிய) குளமே தள்ளப்படாத கசை காவ லாக உள்ளது,-அன்றிக் கடல் கரை காப்பு உளதோ - அதுவல் லாமற் (பெரிய) கடலானது கரை காவலாக உள்ளதோ (உள்ள தன்று.) எ - அறு. ஏ ஆசை.
இ-ம், பிறர் இகழாவண்ணங் காக்கப்படுதல் சிறியோருக்கன் றிப் பெரியோருக்கு வேண்டுவதில்?ல, எ-ம்.
க. ச. இ - ள், பிறை நூதால் - பிறைபோலும் நெற்றியை 4டையவளே,-அறிவு உடையார் அன்றி - அறிவுடையவரேயல்லா மல்-அது பெருர் - அவ்வறிவைப் பெருரத மூடர்,-தம்பால் செறி பழியைச் சிறிதும் அஞ்சார் - தம்மிடத்தில் நெருங்கிவரும் பழிக் குச் சிறிதும் அஞ்சார்,-வண்ணம் செய் வாள் வீழியே அன்றி - அழகு செய்கின்ற ஒளியையுடைய கண்களேயல்லாமல்,-மறை குருட்டுக் கண் (ஒளி) மறைந்த குருட்டுக் கண்களானவை,-இரு
ளேக் கண்டு அஞ்சுமோ - இருட்டைக் கண்டு அஞ்சுமோ (அஞ்சா
Rடு. இ - ள், வுெற்றி நெடும் வேல் வேண்டும் வாள் விழி யாய் - வெற்றியையுடைய நெடிய வேற்படை விரும்புகின்ற ஒளி பொருந்திய கண்களையுடைவளே,-கற்ற அறிவினரை மேன்மிக் கள் காமுறுவர் (நூல்களைக்) கற்ற அறிவுடையவரை மேலோர் விரும்புவர்,-மற்றையர் என்றும் மதியார் - கீழோர் (அவரை) ဓပ္ရမီ போதும் மதியார்,.வாழைப்பழம் பால் வேண்டும் - வாழைப்பழித் தைத்(தித்திப்பாகிய) பாலானது அவாவும்-புளிங்காடி வேண்டாபுளிப்பாகிய காடிசோனது (அதனை) அவாவாது, எ - அறு, தாம், எ
gotoar,
இ-ம், கல்வியறிவுடையவரை மேன்மக்களே விரும்புவர், கீழ் மக்கள் விரும்பார். எ-ம்.
க.க - இ - ள். தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று - யோக்கியருக்கே கொடுப்பார் அயோக்கியருக்குக் கொப்ே

நன்னெறியுரை. 2.
பலர் இல்லையென்று அறிந்து,-லிழுமியோர் மிக்கார்க்கு உதவார். மேலோர் கன்னெறி கடந்தவராகிய அயோக்கியருக்குக் கொ டார்,- எக்காலும் நீர் நெல்லுக்கு இறைப்பதே அன்றி - எக்காலத் தும் நீரை நெற்பயிருக்கே இறைப்பதல்லாமல்,-காட்சி முளி புல் லூக்குப்போய் இறைப்பரோ-காட்டினிடத்தே உலரும் புல்லுக்குப் போய் இறைப்பாரோ (இறையார்). எ - று,
இ-ம். மேலோர் யோக்கியருக்கன்றி அயோக்கியருக்குக் கொடார். எ-ம்.
உள். இ - ள். பொன் உயர்வு தீர்த்த புணர்முலேயாய் - இலக் குமியுடைய உயர்வை (அழகிஞலே) நீக்கிய நெருங்கிய தனங்களை புடையவளே,-பெரியோர் முன் தன்னைப் புனேந்து உரைத்த பேதை - பெரியோர்முன்னே தன்னைச் சிறப்பித்துச் சொல்லிய மூடன்,-உயர்வு தரியாது அகன்று தாழும் - உயர்வைப் பெருது இழந்து தாழ்வையடைவன், - விந்தமலை தாழ்ந்து தன் உயர்வு சீர்ந்தன்று - (அகத்தியமுனிவர் முன்னே தன்னைச் சிறப்பித்துச் சொல்லிய)விந்த மலேயானது (அவர் கையினலே ஊன்றப்பாதாளத் திலே) தாழ்ந்து தன்னுடைய உயர்வுநீங்கியது,--தெரியாய் கொல். (கீ அதனை) அறியாயோ.எ - று.
இ-ம், பெரியோரெதிரே தன்னைப் புகழ்ந்து ைசத்தவன் தாழ் ஐவயடைவன். எ-ம்.
க.அ - இ - ள். நல்லாய் கேள் - நற்குணத்தையுடையவளே கேட்பாயாக,-நல்லார் செயும் கேண்மை நாடோறும் நன்று ஆகும் - கல்லோர் செய்யுஞ் சிநேகமானது தினந்தோறும் நன்ருகி இளரும்,-அல்லார் செயும் கேண்மை ஆகாது-தீயோர் செய்யுஞ் சிநேகமானது நல்லதாகாது,-காய்முற்றின் தின் தீம் சளி ஆம் . இாயானது (நாள் சென்று) முற்றினுல் தின்னுதற்குரிய மது சமாகிய கணியாகும்,-இளம் தளிர் நாள்போய் முற்றின் என் ஆகிப்போம் . இளந்தளிரானது 8ாள் சென்று முற்றினுல் யாதாகிப் போகும். 8 - g. ஏ ஆசை.
இ-ம். நல்லோர் நட்பு நாள் செல்லச் செல்ல இனிதாகும், தீயோர் நட்பு அங்கனமாகாது கெம்ெ. எ-ம்.

Page 14
호.. நன்னெறியுரை.
ஈடல். இ - ள். பொன் தொடி - பொன்ஞலாகிய வளையல் களையுடையவளே-கற்று அறியார் செய்யும் இகி நட்பும் - கற்றறி யாதவர்கள் செய்கின்ற மிகுதியாகிய சினேகமும்,~தாம்கூடி உற்ற உழியும் - (நெகிங்காலம்) தாங்கள் கூடி இருந்தவிடத்தும்,-தீ:ை நிகழ்வே உள்ளது - தீங்கு வினைதலே உள்ளதாகும்,-சென்று படர்ந்த செழுங் கொடி மென்பூ - போய்ப்படர்ந்த செழுமையாகிய கொடியினது மிருதுவாகிய பூவானது,~மலர்ந்த அன்றே மணம் உடையது ஆம் - மலர்ந்த அன்றைக்கு மாத்திரமே வாசனையை உடையதாகும். எ - அறு.
இ-ம். மூடருடையBட்புத் தொடக்கத்திலே நன்ருயினும் பின்பு தீங்கு விளைவிக்கும். எ-ம்.
ச0, இ - ள், பொன்னே - இலக்குமியைப் போன்றவளே.-- பொன் அணியும் வேந்தர் - டொன்னூலாகிய ஆபரணத்தை அணி யும் அரசர்-புனையாப் பெருங் கல்வி மன்னும் அறிஞரை ஒவ்வார். (அதனே) அணியாத பெரிய கல்விப்பொருள் நிலைபெற்ற விவேகி" களுக்கு ஒப்பாகார்-மின்னும் அணி பூணும் பிற உறுப்பு-விளங்கு கின்ற ஆபரணத்தை அணிந்துகொள்கின்ற (கை கால் முதலிய) கற்றை அவயவங்களானவை,~அது புனையாக் காணும் கண் ஒக் குமோ - அதனை அணியாத பார்க்கின்ற கண்களுக்கு ஒப்பாகுமோ (ஒப்பாகா) எ - து. தாம் மற்று அசை, காண் முன்னிலையசை,
இ-ம். வித்துவான்களுக்கு அரசர்களும் ஒப்டாகார், எ-ம்.
நன்னெறியுசை முற்றிற்று.


Page 15
பிரகடன் திருவள்ளுவர் பரிமேலழ இராமநாதபுர சமஸ்தானகிட
முதல் (1839) நாவலரால் அச் ܢܨܒܬܐ ளெல்லாம் பின்னர் வர்தனே சிவஞானத் தெளிவுபதே சிவஞான வாமிகளின் மு: முனிவர் பாடிய பேரூர்ப் நிருவானேக்காப்புராணம் மு சைவசித்தாந்தக் கருத்துக்க
-
- சமயாசாரியர் சங்காணுச
எளியநடையில் சமயகுரவர் சந்தானகுரவர் சரித்திரங்க இதனுேதி Eால்வா நான்மணி மா?லகளும் இஃணக்கப்பட்டு: கன்னூற்காண்டிகையு.ை பங் காண்டிசையுசை இருந்து மாக சியமிக்கப்பட்டிருப்ப கின்றது. முதற்பாலபாடம் இரண்டாம்பாலபாடம் மூன்ரும்பாலபாடம் கான்காம்பாலபாடம்
தமிழாாயுள்ளவர் இச்சான் படிப்பாாயின் தமிழ்ப்பற்றும் நான்காம் பாலபாடம் மிகச்சி எனிபோலுள்ளவை இவை ே
செ. B

ா பத்திரம் கிருரை விலே ரூ. 5, நியின் விருப்பத்தின்படி முதல் சிடப்பட்டது. மற்றப் பதிப்புக
நசத்திரயம் விலே அணு 8. நல் மாணவராகிய இச்சியப்ப புராணம், தனிசைப்புராணம், தலியவற்றில் அவர் விளக்கிய ளமைந்த பாக்களின் தொகுதி. Tரியர் சரித்திர சங்கிரகம்
விலே அணு B நால்வர் சரித்திரங்களேயும் ளேயும் சுருக்கமாகக் கூறுவது. மாவே யுரையும், சந்தானகுரவர் tarGT.
吓 விலே ரூ. 3 12. ரம் இதுவே பி எ பாடபுத்தக தி இதன் சிறப்பைக் காட்டு
விலே அணு 3. 岳。
1.O. 5.II
Tall TL- புத்தகங்களேயும் சைவப்பற்றும் ஒங்கிவளரும். றந்தது. தமிழ்வசன நடைக்கு யென்பதாம்.
ரீ. ஆறுமுகநாவலரவர்கள் வித்தியதுபாலன அச்சகம்,
,ெ தங்கசாலேவீதி, சென்னே.