கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மில்க்வைற் செய்தி 1983.10

Page 1
தபாற்பெட்டி இல, 77 பாழ்ப்பா
கெளரவ ஆசிரியர் திரு. க. சி. குலரத்தினம்
மாதர் வழிகா
இன்று தமிழ்பேசும் மக்களுக்கு உண் டாகியிருக்கின்ற இக்கட்டான நிலமையில்
உடம்பையும் மனத்தையும் கெடுத்துக் கொள்ளாவகையில் நாம் வாழவும், எங்கள்
வாழ்வு மறுமலர்ச்சியடையவும், எங்கள்
எதிர்காலம் நல்ல முறையில் அமையவும்,
நம் சந்ததியினர் திருப்தியான முறையில் உருவாகிப் பெருகவும் வழிகாண்பதற்கு மாதர் சிலர் வெகுவாகச் சிந்திக்கிறர்கள்.
உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு என்னும் முதுமொழியை வாயாற் கூறுமலே பட்டதாரி ஆசிரியையான தாய்க்குலம் ஒருத்தி உணவிலும், ஆடையிலும், வாழ்விலும் வெகுவாகச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு தன் தோழிகளிடம் உருக்கமாக அழுதழுது கூறினர். தன் மகனப்பற்றிய தகவல் விடைக்கவில்லேயே என்ற கவtலயில், தன் சமூகத் தவர் வாழ வழி வகுப்பதற்கு உடனடியாக ஒவ்வொரு சதுர அங்குல நிலத்தையும் பயன்படுத்துவதற்குத் தான் மண்வெட்டி துக்கிவிட்டதாகக் கூறி உள்ளங் கைகளே விரித்துக் காட்டினுர், 'உங்களுக்கு வேண் டிய காய்கறி விதைகள் யாவற்றையும் மில்க்வைற் தொழிலதிபர் மூலம் பெற்றுத் தருவோம்' என்று கூறி, அண்ணு கமம் தெல்லிப்பழை சித்தம் சபா ரத்தின, கமம் முதலானவர்களின் பாரிய உபகரிப் பைக் கூறினுேம்.
* கடன்படுவதைவிடக் கொடி
 

TßT[]. தொலேபேசி: 23.235
青 ஐப்பசி 1983 இதழ் - 94.
பட்டுவார்கள்
எங்கெங்கே மரத்தி விதைகள் கிடைக்குமோ அங் கெவ்லாம் எவ்வளவு கொடுத்தும் வாங்கி, இலவசமாக விநியோகிப்பதற்கு மில்க்வைற் தொழிலகம் தயாராகி வருகிறது. விசாலமான நாற்றுமேடையில் பயன்தரும் மரக்கன்றுகள் முளேந்து வருகின்றன. இந்த மழைக் காலத்தைத் தகுந்தமுறையில் பயன்செய்து எங் - ச் வரண்ட பிரதேசத்தைப் பசுமையாக்கி வளங்கொழிக்கச்
செய்ய மாதர்களே முன்வந்துள்ளார்கள். இனிப் பயம் இஸ்,ே வாழ்க தாய்க்குவம்
இறுவில் பரராஜசேகரப் பின்ளேயர் - էլեմLl PւմյքsւIլեքlեն திருமுறை ஒதிய பஜனேர் சபையினரைக் கெளரவித்து அதன் தலேவர் நிரு. மா, இராசரத்தினம் அவர்களுக்கு மில்க்ன்வற் அதிபர் பொற்றுளம் வழங்குகிருர்,
ய வறுமை வேறில்லை *

Page 2
s
மில்க்வை
R. சிவமயம்
திருநாவுக்கரசுநாயனுர் தேவாரம் திருவையாறு - திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம் ஒசை யொலியெ லா மானுய் நீயே
உலகுக் கொருவஞய் நின்முய் நீயே
வ*ச மலரெலா ԼDո «9սն 5Gա
மலையான் மருகனுய் நின் பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிசானப் அடியென் மேல் வைத்தாய் நீயே தேச விளக்கெலாமானுய்
திருவையா 95லாத செர் பொற் சோதி
gi Li fè ? *ஃவனுகவுள்ள ്, 3:3g ஓசை, ஒலி என ஜல் எான : த ரூம் உள்ளவர பூக்கில்ே தேடி சீரே உறைகின்றீர். 3 பரசன் நகஃஜ த் 熱等upearó એક દ્ર ઃ ** ** -**島総き ○森* "m。 (t1 ... is is 3. tயப்ப**** கேஷரீரே ஆடியே எழுத்திலுளிவந்து ஆடியேன் கஃலயில் வைத் இதுளின் rர். உலகில் తి. జో?r sf குகியன், சத்திரன், நீ முதலியவர் கொக்ேகும் : துரீர் செம்பொத் ( :ாது என்னும் தீவ்வியத் தி
:*ரங்கமழும்
3த6
೩!ಲ್ಲಿ ಚೆಕ್ರಸ್ತ : ( சுவாமி கெங்காதரானந்தா )
. ஆர்க்கரின் உள்ளம் உருகுவது {4!3.3 554 g: swilio
ஞானிகள் பெறும் ஞானசுகம் பிறருக்கும் பயன் தரும். இதனி ஞானசுகத்தை ஈஸ்வர7ர்ப்பணம் செய்யுக் போது டிரீர்கள் எல்லாம் பங்: பெறுகின்றன.
s
4 சொந்த சீருப்பு வெறுப்புகளை விட்ட வர் இறையருள்
பெஐகீழுர்,
3. இறைவனிடம் பூரண சரஞகதி அடைவதால் ஞானத்
தின் உச்சநிவே கிடைக்கிறது. 68 பற்றின் கல்வியா லே தான் பூரணத்துவத்தை அடைய
• Evfi ti.
* சினம, பொருமை, வெறுப்பு
 
 
 
 
 
 
 
 
 
 

} செய்தி - 0-83
புலால் மறுத்தல் ஊன் உண்ணுதலை ஒழித்தல் தன்னுன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ங்னம் ஆளும் அருள்.
தன்னுடைய உடம்பைப் பேணிப் பெரிதாக வளர்ப்
பதற்கு, இன்னுமொரு உயிரின் உடம் பை வெட்டிச் சமைத்து உண்பவன் அருளை மேற்கொண்டு 6AnTijb g56Äy (fðtgulfrji · 核
Abstinence from flesh
He who eats the flesh of another lo fatten his own body can never cuitivate compassion.
1983 ஒக்டோபர் மாத நிகழ்ச்சிகள்
ஞாயிறு : - ஏகாதசி விரதம்
காந்தியடிகள் பிறந்த தான் - Gd it at Tui - பிரதோஷ விரதம்
„SyG56ð07 þS) árangrrífuri 65(Sigaar 8 வீரபாழன் ---- ᏯᏧtᎯ Fr Ꭷ1fr ᏐᏱᎨᏯ*
호
it .2) it 6ft u! tit." (pig-6. வ8ஃன .ெ ருமாள் கெ#டி
* :్య## " நீ8: க் கிரி ஆரம்பல்
3 జా!? శ్రీ* -" - చ్ శీuశ #L_L 4 als 6rf ----- ہونے )t-. Lتر( தவமி {5 @ ధ్వనీ - சரஸ்வதி பூசை 18 ஞாயிறு - விஜயதசமி i 7 fii ar - ஏகாதசி விரதம்
- தமிழ் ஐப்பசி 9 புதன் -- பிரதோஷ் விரதம்
- பூரணை விரதம் 2 * ## - திருமூலர் குருபூசை 24 ##gశ* - கார்த்திகை விரதம்
- இரவு 9-8 அட்டமி 29 # ବଢି଼ - அட்டமி நவமி 30 ஞாயிறு - பகல் 4-34 வரை நவமி
ஏடுகள் தேவையா?
நவராத்திரி நிறைவில் விஜயதசமி நாளில் உங்கள் குழந்தைக்ளுக்குச் சைவப் பண்பாட்டில் ஏடு தொடக்கி வித்தியாரம்பஞ் செய்ய விரும்பினுல், மில்க்வைற் தொழி லகத்துடன் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்குத் தேவை யான ஏடுகள் தந்து, வாழ்த்துவோம்:
மனத்துக்குப் பாரமானவை *

Page 3
1-10-83 மில்க்வை
ஈழத்தில் குருகுலக்கல்வி
(நல்லூரைச் சேர்ந்த சிவபூீரீ சர்மா அவர்கள் விஞ் ஞானத் துறையும் இந்துநாகரிகமும் கைவந்தவர். இவரின் பாரியார் திருவாட்டி சர்மா அவர்கள் பட்டதாரி ஆசி ரியை. கலாநிதி கோபாலகிருஷ்ணன் அவர் களின் சகோதரி. அம்மையார் தமது கல்வி டிப்ளோமா பரீட் சைக்குச் சமர்ப்பித்த குருகுலக்கல்வி என்னும் ஆய்வுக் கட்டுரையைப் படித்தபோது, சில பழைய நினைவுகள் வந்து மோதின. வட்டுக்கோட்டை மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் அவர்கள் என்ருே அனுப்பிய பழைய சுவடியொன்றைத் தேடிப்பார்க்க நேர்ந்தது. பயன் இது.) போத்துக்கேயர் இலங்கைக் கரை நாடுகளில் காலடி வைப்பதன் முன் னங்கள் பிரதேசங்களில் குருகுலக்கல்வி நிலவி வந்தது. சில பெரியவர்கள் தங்கள் வீட்டுத் திண்ணை யில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடத்தி வந்தார்கள் நாவலரவர்கள் நல்லூரில் திண்ணைப் பள்ளியிற் படித்த வர்.
குருகுலத்து ஆசிரியர் பிள்ளைகளை மனிதராக உருவாக் குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். வசதி குறைந்தவர்கள் பிள்ளைகள் கொடுக்கும் தா னியம், தைலம், புடைவை முதலிய கையுறைகளைக்கொண்டதும் உண்டு. பிள்ளைகள் தங்கள் ஆசிரியரின் வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்களே ஊரவர்களிடம் சேகரித்தும் உப கசித்தனர்.
சனிக்கிழமை தோறும் வீடு வீடாகச் சென்ற பிள்ளே கள் எண்ணெய்ச் சிந்து என்னும் நீண்ட பாடல் பாடிதி தங்கள் தேவைகளே விண்ணப்பித்ததும் உண்டு. இந்த எண்ணெய்ச் சிந்து முல்லைத்தீவில் வாழ்ந்த புலவர் ஒரு வரி வாய்க்கேட்டு எழுதியதாக மக்கள் கவிமணி குறிப் பிட்டுள்ளார். இப்பாடல் 154 அடி நீளமானது. இதனை நினைவில் வைத்திருந்து வாய்விட்டுச் சொன்ன கிழவனரின் வித்தகத்தை மெத்தவும் போற்றுகிருேம்.
கதிர்காமக் கடவுளை, "காரிகொண்ட தென்கதிரைக் கந்தன் திருவருளை" என முன்னிட்டுப் பாடிய புலவர், LairbruunTrif asrirüLLü Lumtuguq6în GMTmrrř.
மாதம் மும்மாரி பெய்து வளஞ் சுரக்கவும், செங் கோல் முறையாக நடைபெறவும், தேசமெங்கும் சிவ சமயம் நிலவவும், நீதிமுறை நிலைக்கவும், உயிர்கள் இனிது வாழவும், தருமம் தழைக்கவும், இன்பமிகு பிள்ளைகள் தோன்றவும், நன்மைகள் யாவும் சம்பவிக்கவும் புலவர் சிவஞரை வேண்டுகின்ருர்,
பில்ளைப் பேற்றின் அருமை, பேணி வளர்த்தலின் பெருமை, செல்வச் சிறப்பு, சீராட்டு, தாலாட்டு, அலங் காரம், உணவூட்டுதல், உற்ருர் உறவினர் வாழ்த்து, வட கலை தென்கலைப் படிப்பு, உள்ளந் தெளிதல், உறுதிநிலை நானறிதல், சற்குணமும் தயவும் மிகவுண்டாதல் முதலிய பெறுபேறுகளைப் பிள்ளைகள் ஊரில் உள்ள தாய்மார்களி டம் கூறித் தமக்கு பண்டங்கள் உதவுமாறு பாடுவர்.
எண்ணெய், பாக்கு, வெற்றில், அரிசி, காய்கறி, தேங்காய், மஞ்சள், மிளகு, எண்ணெய் வகைகள் தரு
* பகுத்தறிவு முன்னேற்றத்

ற் செய்தி ܫ
மாறு பாடுவர். "புண்ணியமுமுண்டு புகழும் பெருகி வரும்' என்பர்.
ஆசிரியர் நல்லவர், நல்லொழுக்கம் உள்ளவர், பிழை கண்டால் தண்டிப்பாரி. "சட்டம்பி துட்டனவன் சற்றும் இரங்கானே. செல்லக் கதை கதைத்து சீராட்டி வந்து நின்று கல்லச் சுமவும் என்று கட்டியடிப்பார் கயிற்ருல்: துரும்பெடுத்து நீங்கள் சற்றும் தொட்டில்லா மேனியில்ே பெரும் பிரம்பினலே பதைக்க அடித்திடுவார். உறுக்கி அடிக்கும்போது உள்ளம் கலங்கிடுமே. படியென்று எங் களைத்தான் பல கலையும் சொல்லிடுவார். எத்தனைதான் செய்தாலும் எங்களுக்குத் தாய்போல புத்திவரச் செய்த பூரணன் காண் மாதாவே. மண்மீதில் எங்களுக்கு வருத்த மிகச் செய்தாலும் கண்ணைத் தெரிய வைத்த காரணன் காண் மாதாவே, ஆண்பெண் சிறுவருடன் அறிவுமிக உண்டாக்கும் காண்டற்கரிய கலையான அத்தனையும் தர்ம முதலாகச் சாற்றும் துறை நான்கும் விரிவாய் அறிவாக் கும் விளக்கொளிதான் மாதாவே."
இவ்வாருக நீண்ட பாடலை நெட்டுருப்பண்ணி நினை விற் கொண்டு பாடிவரும் பாலர்கள் ஆசிரியருக்குக் காலை மாலை வேளைகளில் வணக்கம் கூறும் வாசகமும் பாட லாகவே உள்ளன. மாலை வணக்கம் கூறி விடைபெற்றுப் போகும் போது படிக்கும் பாடல் கேட்கிறது.
"அந்தியே போறே மையா அகத்திலே விளையா டாமல்
"சிந்தையாய் விளக்கு வைத்துச் சுவடியும் படித்துக் கட்டி "பந்தியில் அசனம் செய்து படுக்கையால் எழுந்திருந்து Tவந்துநாம் முன்னே நிற்போம் மலரடி சரணந் தானே’
வள்ளிக் கொடி
கிராமப் புறங்களில் வழங்கிய இலக்கியமான தோத்தி ரப் பாடல்கள் பல பழையமக்கள் மனத்தோடு மடிந்து வருகின்றன. ஒட்டுசுட்டான் மருதநில மக்கள் மனத்தில் பூத்த மதுரமான பாடல் ஒன்று, நவராத்திரி நாயகியை மனத்தில் நிறுத்த வல்லதாகும். இதனைத் தேடிப் பொறுக்கி அச்சில் வெளியிட்டவர் வட்டுக்கோட்டை மக்கள் கவிமணி என்னும் மு. இராமலிங்கம் அவர்களாவர். அவர் இலக் கியப் புதையல்கள் பலவற்றை இடந்தேடிக் கண்டு எமக் குத் தந்த தாதா. * பச்சைவள் எரிக்கொடி பாரேழும் விண்ணும் படர்ந்தகொடி
இச்சைவள் விக்கொடி என்மா திளங்கொடி
என்னையிங்கே வைத்தவள் விக்கொடி மால்மரு கோனே வளர்த்த
கொடி ۔۔۔۔ சுத்தவள் விக்கொடி சூரசங் கார சிவக்கொடியே.
தவளையும் தாமரையும்
தாமரை பூத்த தடாகத்திலே தவளைகள் தத்தித் தத்தி நீந்தி விளயாடுகின்றன. தாமரை இதழ் விரிந்து அழகாக மலர்ந்து தேன் பிலிற்றிக் கிடக்கின்றன. தவளை கள் தாமரையில் தேனைத் திரும்பியும் பார்க்கவில்லை. எங்கேயோ தூரத்திலிருந்து வந்த வண்டுகள் மலர்களை வட்டமிட்டு மொய்த்துத் தேனேப் பருகுகின்றன.
துக்கு இன்றியமையாயது ம்

Page 4
மில்க்வைற்
சிறுவர்க்கான நீதிக்கதை
மறவாத
எறும்பு
ஒரு குளக்கரையில ஊர்ந்து சென்ற எறும்பு நீரில் விழுந்து துன்பப்பட்டது. குளக்கரையில் உள்ள் மரத்தி விருந்த புரு இதைக்கண்டு வருந்தி, மரத்தில் இருந்த ஒரு காய்ந்த சுள்ளியை அலகினல் ஒடித்து எறும்பின் அருகில் போட்டது. அதைக் கண்டதும் எறும்பு அதி லேறிக் கரை சேர்த்தது.
இப்படியாக அந்தப் புருவைக் கண்ட வேடன் அதைப் பிடிப்பதற்கு அமைதியாக ஆயத்தம் செய்தான். அவனைப் புரு காணவில்லை. ஆளுல் எறும்பு அவனேக் கண்டதும் மெதுவாக ஊர்ந்து சென்று அவன் காலில் கடித்தது. கடித்த வேதனை தாங்க முடியாமல் வேடன் ""ஊ"" என்று சத்தம் இட்டான். அதைக்கேட்ட புழு உடனே பறந்து போய்விட்டது.
மழைநீரின் அருமை
ஐரோப்பாவிலும் சில நாடுகளில் மழை போதியளவு பெய்வதில்லை. அதனுல் நீர்வளம் குறைந்த நாட்டினர் தண்ணிர்த் தட்டுப்பாடு காரணமாகத் தவிப்பதும் உண்டு. சிலர் மழைபெய்யும்போது, தாவாரம் வழியே வழிந்தோடி வரும் நீரைச் சிக்கனமாகத் தொட்டிகளில் தே க் கி, வரண்ட காலத்தில் பெருவாய்ப்பாக உபயோகிக்கிருர் கள். ஆதாரம் யாழ்ப்பாண வளாகக் கலாநிதி கந்தையா அவர்களின் உரையாடல்.
இனிநாம் செய்ய வேண்டியது எமது வரண்ட பிரதேசத்துக்கு வருட மழை பெய்யட்
போகிறது. மழைநீரை வளவுகளில் தேக்கிஞல் எல்லாத் தாவரங்களும் நன்ருகப் பயன்தரும். கிணற்றில் அதிக நீர் சுரக்கும். உவர்த்தன்மையுள்ள கிணற்று நீர் படிட் படியாக நன்னீராக மாறும்.
பெருவெளிகளில் பாயும் நீரைக் கால்வாய்கள் மூலப் குளங்களில் தேக்கினுல் சுற்ருடல் சூழல் குளிர்ச்சியுள்ள தாய் செழிக்கும். இது முந்தையோர் கண்ட முறை புதிதாக நாம் எதையும் சொல்லவில்லை. சொல்லுவது எங்கள் ஏகபோக உரிமையும் அல்ல. நினைப்பூட்டுகிருேம் அவ்வளவுந்தான். மழை நீரைப் பயன்படுத்துவோம்.
责 மனம், மொழி, மெய்
 

செய்தி 1-10-83
தபாற்காரனும் பிரதமமந்திரியும்
மகாத்மா காந்தியடிகள் 1931ஆம் ஆண்டில் லண்ட னில் தங்கியிருந்த காலத்தில் பிரதமமந்திரியார் கனம் ராம்சே மக்டொனல்ட் அவர்கள் காந்தியடிகளைச் சந்திக்க வந்திருந்தார். நெடுந்தூரத்திலிருந்து தபாற்காரன் ஒரு வரும் சென்றிருந்தார். காந்தியடிகள் தபாற்காரனேயே முதலிற் சந்தித்துப் பின்னர் பிரதமருக்குப் பேட்டியளித் ABITAT.
அறிந்து கொள்ளுங்கள்
இதற்கு - இவர்
வில்லுக்கு விஜயன் மல்லுக்கு 't Alarm- வீமன் பரிக்கு Mars நகுலன் கொடைக்கு - கர்ணன் - தைரியத்துக்கு , ma விக்கிரமாதித்தன் நிதிக்கு - குபேரன் அறிவுக்கு ۔۔ــــــــــــ சேடன் பாக்கியத்துக்கு an ந்திரன் நீதிக்கு சோழன் நட்புக்கு - இராமன் காமியத்துக்கு ··· காமதேனு புத்திக்கு ' - யூகி சிவபக்திக்கு மார்க்கண்டன் உபாயத்துக்கு оны கண்ணன் பிரகாசத்துக்கு சூரியன் அரிபக்திக்கு பிரகலாதன்
குளிர்ச்சிக்கு v-prix சந்திரன் கம்பீரத்துக்கு வருணன் ஞானத்துக்கு - தருமன். பொறைக்கு பூமி சத்தியத்துக்கு - அரிச்சந்திரன் அழகுக்கு - மன்மதன் தமிழுக்கு அகத்தியன் உழவுக்கு சடையன் வழக்குக்கு மரியாதைராமன்
ஆதாரம் சுப்பிரமணியக் கவிராயர் பாடல்
நால்வரும் நாற்பாதங்களும்
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி கள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களும் சைவசமய குரவர்களாவர். அவர்கள் நாங்கள் உய்தி பெறுவதற்கு வந்து வழிகாட்டிய பெரியவர்கள். சைவாக மத்திற் கூறப்பெற்ற நால்வகை மார்க்கங்களான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்வனவற்றை இந்நால்வரும் வாழ்ந்து விளக்கியுள்ளார்கள் என்பர்.
t
சுத்தமாயிருத்தல் பண்பு *

Page 5
1-10-83 மில்க்கை
உலகத்துக்குத் தாயாய், ஈஸ்வரியாய், சக்தியாய் எங்கும் உறைபவன், எல்லாவற்றையும் உயிர்ப்பித்து அசைப்பவள் சக்தி. அவள் இறைவனைச் சக்தன் ஆக்கு பவள். சக்தியே திருவருள். திருவருளே சக்தி. சக்தியே தேவி. அவள் வல்லமை பொருந்தியவள் வடிவானவள், அழியாதவள். அவள் எங்கள் தாய். தயாபரி. எங்களைத் தாங்குடவன். எல்லாம் தருபவன், எல்லாமானவள். எங் கும் உள்ளவள்.
சக்தியின் வெளிப்பாடு சக்தியின்றேன் சிவம் அசையாது. எல்லாவற்றையும் பிடிப்பித்து அசையச்செய்பவள் வளரச்செய்பவள். நில வச்செய்பவள், மலரச்செய்பவள் சத்தி. சக்தியின்றேல் காற்றுவீசிாது மழைபெய்யாது. சூரியன் காலிக்காது, சந்திரன் ஒளிவிடாது. அக்கினி மூளாது. தாவரம் தளிர்க்
காது, பூக்காது காய்க்காது, கனியாகாது.
திருவருளே மழை, ஏரிகள் நிறையும்போது ஆறுகள் பாயும்போது, இயற்கை வனப்பின்போது, குத்துவிளக்கு கொழுந்துவிடும்போது பசு பால் தரும்போது சுமங் கலிகள் புன்முறுவல் பூக்கும்போது, சக்தியின் வெளிப்பாட் டக் காணலாம். சங்கு. முரசு, குழல் வீணை முதலியன மங்கலகரமாக ஒலிக்கும்போது அவள் அங்கே உள்நின்று குரல் கொடுக்கிருள். பன்மூறையைப் பழுதாக்கும்போது, அவளுக்கு நோ உண்டாகும். இறைவன் ஆடியருளும் அத்தனை திருநடனங்களுக்கும் நட்டுவாங்கம் செய்பவள் அவள். அவள் விலகினல் கட்டுப்பாடும் குலையும்.
பெரியவர்கள் கண்ட சக்தி
பெரியவர்கள், தூய்மையானவர்கள் சக்தியைக் கண்ட வரிகள். எத்தனையோ பெரியவர்களுக்கு அவன் அமுதூட்டி பிருக்கிருள். அவளின் தாய்மைக்குணம் பெரிது. அவள் அன்னபூரணி, சதாபூரணி. அவளின் பார்வை பெரிது: அவளின் கண்கள் அழகானவை. கண்களின் அமைப்பைக் கொண்டும், அழகைக்கொண்டும் அவளே ஜிசா லாட்சி என்றனர். காமாட்சி என்றனர். மீனுட்சி என்றனர். அவள் நடத்தும் இல்லறம் பெரிது. அவள் ஈன்ற பெருக்கம் பெரிது; அவள் கன்னியெனக் காட்சி தருபவள். அவளைப் பெருவயிறள், பெருமுைைச்சி என்றெல்லாம் பெரியவர்கள் கண்டுள்ளார்கள். அவற்றுக்கெல்லாம் காரணம் அவள் ஈன்று பால் சுரந்த அற்புதம், அறம்.
* காமத்தால் கலங்கிய t
 

வற் செய்தி 5
வியாசர், துர்வாசரி, திருமூலர், காளிதாசரி, சம் பந்தர், பட்டர், பாரதியார் முதலாகப் பல்வேறு பெரிய வர்கள் அம்மையின் தாய்மை விருந்துக்குப் பாத்திரராகிப் பல கலைகளைப் படைத்தவர்கள். அறுபத்து நான்கு கல்களுக்கும் அவளே நிலத்தெய்வம் அதிதெய்வம், ஆதி தெய்வம்
அன்னை அருள்பாலிப்பதில் முன் நிற்பவள்; அவள் சாகம்பரி என்னும் திருநாமத்தில் தானியங்கள், காய்கறி கிழங்குகள் ஈந்தவன். சதாட்சி என்னும் திருநாமத்தோடு அமிர்தம் அளித்தவள். தோடுடைய பெருமான் பாகத் தளாய் விடையேறிவந்து, சம்பந்தருக்குப் பொற்கிண் ணத்தில் பால் கொடுத்தவள். அவன் அருள் சுரந்த முலையினள். அழகுபமுத்த வடிவினன்.
கிரகதோசங்கள், முனிவர் சாபங்கள், பூதபைசாச
பீடைகள், உயிரினங்களால் உண்டான ஊனங்கள், இயற் கையால் உண்டான உற்பாதங்கள் முதலான இடர்களை யெல்லாம் அன்னை இன்னருள் சுரந்து களைந்து அருள் பாலித்துள்ளாள். அவள் உயிர்கள்மேல் இரக்கம் உள்ளவள்.
சக்தி வழிபாடு அவசியம்
நம்முன்னேரி பலர் பாரம்பரியமாகத் தேவியை வழி பட்டு வழிவகுத்து நமக்குக் காட்டியுள்ளார்கள். நாமும் வழிபட்டால் அவள் நமக்கும் திருவருள் புரிவான். நம்மை யும் ஆட்கொள்வாள். நாம் வழிபடும்போது, அரைக் கும் பிடு அவசரக்கும்பிடு போடாமல், அமைதியாய், ஆறு தலாய், ஆசாரசீலராய், அவளைச் சரணடைந்து வழிபடுதல் வேண்டும், -
சக்தி வழிபாட்டின் நோக்கம்
நற்கதிபெறுதல், பகைலெல்லல், இழந்தவற்றைப் பெறுதல், நல்ல சந்ததியைப் பெறுதல், நல்லறிவு பெறு தல், திருவருளேப் பெறுதல், கேடுகளினின்றும் நீங்குதல், பாவம் நீங்குதல், சகல கயேறிவு பெறுதல், சர்வசக்தி பெறுதல், நோய்நீக்கம் பெறுதல் புகழ்பெறுதல் முதலி யன யாவும் தேவி வழிபாட்டினுல் உண்டாகும் என்பர்.
பேரருளைப் பெறப் பெருவிழா
தேவியின் திருவருளை நிரம்பப் பெறுவதற்குப் பெரு வாய்ப்பாக அமைந்த பெருவிழா நவராத்திரி விழாவாகும் அவ்விழா அனைத்தும் தேவிமயம். அவளே புவனேஸ்வரி என்று உணர்த்துவதாகும். ஒன்பது இரா விழாவாதலால் நவராத்திரி விழா எனப் பெயர்பெற்றதை, ஒன்பது நாள் பகலிலும் சேர்த்துச் செய்தால் நவராத்திர விழா எனப் பெருஞ் சிறப்பாக அமையும்.
நவராத்திரிகள் நான்கு முறை
நவராத்திரி விழாவென்பது பொதுவாகப் புரட்டாதி மாதத்து வளர்பிறைப் பிரதமை முதல் கொண்டாடப் பெறுவதாயினும், அது தை, பங்குணி, ஆணி மாதங்கள் லும் கொண்டாடப்பெறுவதாகும். தை மாதத்து வளர் பிறையில் வருவது மகர நவராத்திரி எனவும், பங்குனி யில் வருவது வசந்த நவராத்திரி என்றும், ஆனிமாதத்து வருவது ஆசாட நவராத்திரி என்றும் புரட்டாதியில்
கீழ்நிலையைத் தரும் YAr

Page 6
6 மில்க்6ை
வருவதை சாரதா நவராத்திரி என்று ம் வழங்குவர் புரட்டாதி நவராத்திரி மகாநவராத்திரி எனவும் வழங்கும்.
வன்ய நவராத்திரி
நாடு நகரங்களில் வாழ்பவர்கள் அறியாவகையில், காடுகளில் நடைபெறும் நவராத்திரி விழாவும் உண்டு. இது காட்டில் கிடைக்கும் இலை, தழை, காய், கனி, கிழங்கு தேன் இவற்றைத் தேவிக்குப் படைத்துக் கான வர் கூத்தாடி மகிழ்ந்து கொண்டாடும் விழாவாகும்: இதை முனிவர்களும் அறிந்து கொண்டாடி வரம்பெற்று மகிழ்ந்துள்ளனர் என அறியக்கிடக்கிறது. பூரீ ராமர் காட்டில் வாழ்ந்த காலத்தில் நாரதமுனிவர் இதனைப் பழக்கியிருந்தார் என்பர்.
உலகம் போற்றும் மகா நவராத்திரி ஆரம்பம் புரட்டாதி மாதத்து நவராத்திரியையே உலகினர் பெருவழக்கில் கொண்டாடி வரம்பெற்று மகிழ்கின்றர்கள். புரட்டாதி மாதத்து அமாவாசை நாளுக்கு முன்னரே வீடு வாசல் வளவு எல்லாம் தூய்மை செய்தவர், அமாவாசை யன்று ஆசாரசீலராய் அடுத்தநாள் தொடங்கும் விழாவுக்கு ஆயத்தஞ் செய்வர்.
கொலுவைத்தல் என்பது அம்பிகை உலகத்து உயிர் வர்க்கங்களுக்கெல்லாம் உயிராய் உள்ளவள் உட்டமளித் துக் காப்பவன் என்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
கன்னியர் பூசை
சிலர் இரண்டுவயது முதல் பத்துவயது வரையுள்ள சிறுமியரை, ஒவ்வொரு இரவிலும் பூசித்துத் தேவியாகவே பாவித்துப் பயன்பெறுவர். கன்னிப்பெண்கள் அதிலும் சூதுவாது தெரியாத பருவத்தினர். இவர்களை நீராட்டிப் புத்தாடை புனைந்து, மாலையணிந்து பொட்டிட்டு நிறுத் திப் பூசித்து உணவூட்டித் தேவியாகவே காண்பர்,
இப்பெண்களுக்கு இரண்டு வயதுப்பராயம் முதல் :த்துவயதுப் பராயம்வரை ஒன்பதின் மருக்கும் முறையே குமாரிகா, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா,
சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்பன திரு நாமங்களாகும்.
அம்பிகையின் விம்பங்கள்
ஒன்பது இராப்பூசையெனவே அவற்றை மூவடிவில் நிலவும் அம்பிகைக்கு மும்மூன்றிரவாக முறைப்படுத்திச முதலில் துர்க்கை என்றும் காளியென்றும் மலை ம க ன் என்றும் உள்ள சக்திக்குப் பூசை செய்வர். நாலாம் இரT முதல் ஆரும் இராவரை இலட்சுமி என்றும் அலைமகள் என்றும் உள்ள சக்திக்குப் பூசை செய்வர். மூன்ரும் முறை யாக ஏழாம் இராமுதல் ஒன்பதாம் இராவரை நாமகள் என்றும் கலை ம க ள் என்றும் வழங்கும் சரஸ்வதிக்குப் பூசை செய்வர்.
முதல் மூன்று இரவு சக்தியின் துர்க்கா வடிவம் முதல் மூன்று நாள்களுக் கும் உரியது. யசுர் வேதத்தில் துர்க்கையின் புகழ் நிறைய வுண்டு. பழந்தமிழ் நூல்களிலும் அவள் புகழ் போற்றப் பெறுகிறது. இவற்றைவிட துர்க்கசப்தசதி என்னும்
* மனம் சுத்தமானுல் மொ

ற் செய்தி 1-10-83
மந்திரத் தொகுதியும், துர்க்காஷ்டோத்தர சதநாமாவளி முதலிய தொகுதிகளும் அர்ச்சனைக்குரியனவாயுள்ளன.
ஓம் சத்யைநம: எனத்தொடங்கி, ஒம் துர்க்காயை நம: எனழுடியும் தொடரில் 108 திருநாமங்கள் உள்ளன பூரீதேவி கவசம் எனவுள்ள நூலில் துர்க்கையின் திருவருள் பாதுகாக்க எனவருகிறது. தமிழ்நாட்டுத் திருத்தலங்கள் எங்கும் துர்க்கையின் திருவுருவம் பிரதிட்டையாகியுள்ளது. அவளை வடவாயிற் கிழத்தியெனவும் வழிபடுவர். அவள் அச்சம் நீக்குபவள். அவள் சிங்கவாகனத்தையுடையவள். மகிடாசுரனை வதைத்தவள். மகிடன் மந்த புத் தி யும் மூர்க்கத்தனமும் உள்ள எருமையன்.
அம்பிகை மகிடன வதைத்தபின், சும்பநிசும்பன் என் பவர்களையும் வேருெரு திருவுருத்தாங்கிச் சென்று வதைத் தவள். அவள் காளி யு ரு விற் செய்த கொடும் போரி கோரமானது. அது கருணையினுல் வந்தது. அவளுக்குச் சீற்றம் வந்தால் உலகம் தாங்கமாட்டாது, அவள் சிவ பெருமானின் சக்தி,
அடுத்து வரும் மூன்றிரவு
நான்காம், ஐந்தாம், ஆரும் நாள்களில் லட் சு மி வழிபாடு நடைபெறுகிறது. அவள் எல்லாச் செல்வங்களுக் கும் தலைவி. அட்டலட்சுமி. அவள் திருமாலின் சக்தி. அவள் மகாலட்சுமியெனப் பல நூல்களிலும் புகழ்பெறு கின்ருள். அவள் செந்தாமரையாட்டி. சகல சம்பத்துக் களையும் தருபவள். அவள் சந்திர சூரியர்களிடம் அழகாக இருப்பவள். அவள் செவ்வாய், வெள்ளி நாள்களில் வழி பாட்டுக்குரியவள். அவள்ை வழிபடுதல் சுலபமானது.
பூரீலகடிமீ அஷ்டோத்தர சதநாமாவளியில் ஓம் ப்ரக் குத்யை நம: எனத் தொடங்கி, ஒம் புவனேஸ்வர்யை நம: எனவரும் 108 திரு நாமங்களில் அவளின் ஆற்றல் அழகு அருள் யாவும் தொனிக்கின்றன. மங்கள தேவதாயை, சுந்தரரூபாயை, விஷ்ணுபத்ந்யை என்றெல் லாம் புகழ் மணக்கிறது. அவள் வீடுகள் தோறும் சஜலட்சுமி, தானியலட்சுமி, சந்தானலட்சுமி, சம்பந்லட்சுமி என எழுந் தருளி அருள் பாலிப்பவள். வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் அவசியம். இல்லத்த ரசிகள் நற்குணத்தினராய், தல் லொழுக்கத்தினராய், தூய்மையானவராயிருப்பின் அவரே கிருகலட்சுமி என நாம் வணங்கும் தெய்வமும் ஆவர்,
கடைசி மூன்றிரவு
ஏழாம், எட்டாம், ஒன்பதாம் நாள்கள் சரஸ்வதி தேவிக்குரியனவாகும். அவள் கலைச்செல்வி, கலாதேவி, நாமகள். அவள் சகல வித்தைகளுக்கும் அதி தெய்வம்: அவள் பிரம்மதேவரின் தேவி. வீணையும் ஏடும் ஏந்தியவள். வெள்ளைக்கமலத்தில் எழுந்தருளுபவள். வெள்ளை உன்
ளத்தை விரும்புபவள், பெரியவித்தகி, பனுவலாட்டி,
சரஸ்வதி அறிவுக்குரியவள். அவளை வழிபடுதல் வெகு சுலபமானது. தூய்மையாய் உண்மை பேசியிருந்தால் அவள் தானே எழுந்தருளிவந்து தயைபுரிவள். மாசிமாதத் தில் சுக்கிலபட்ச காலத்தில் அவளைச் சிறப்பாக வழிபடும் வழக்கம் நிலவியது. அவளை லலிதா எனப்போற்றும்
வழக்கமும் உண்டு.
(8ஆம் பக்கம் பார்க்க)
றியும் செயலும் சுத்தமாகும் *

Page 7
i 0 -- 83 மில்க்வைس- H
முற்ருெடர்:
அடுக்குமொழி ஆங்கிலம்
ebb and flow elaboration and display elegence and gentility elementary and simple eloquent and expressive eminent and remarkable energy and activity enfold and enwrap enriched and ennobled enslave and dominate enterprising and intellegent enthusiasm and zeal entire and complete episodes and interludes errors and infermities eternal and sublime ethical and religious examples and models excellent and worthy exceptional and remarkable exitable and irritable exclusive and limited exhaustion and fatigue exhibition and display expansive and digressive experience and skill explanation and elusidation explone and examine expressive and effective
சந்திரன் பூமிக்குச் சொந்தமானது!
முன்ஞெருகாலத்தில் சந்திரன் பூமிக்கும் செவ்வாய்க் கிரகத்துக்கும் இடையில் போனபோது, பூமி சந்திரனைக் கவர்ந்தது. அன்றுமுதல் சந்திரன் பூமியைச்சுற்றும் உப கிரகமாயிற்று. பழைய பூமி நிலப்பரப்புப் பெரிதாயிருந் தது. அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் தொடர்பான நிலப்பரப்பு இருந்தது. காலப்போக்கில் அது நீருள் மூழ்கியது. இன்னும் தென்திசை நோக்கியிருந்த நிலப்பரப்பு லெமுரியா எனப் பெயர்பெற்றிருந்தது; அது குமரிக்கண்டமென்றும் அங்கே பஃறுளி முதலிய ஆறுக ளும், பலவாய மலையடுக்குகளும் இருந்தன என்றும் கூறுப. அநுமான் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப்பாய்ந்தபோது இடைவெளி இருபத்திரண்டு மைல் நீளமுள்ள கடல் அல்ல. அது மிக ஒடுங்கிய கால்வாயாய் இருந்தது. கால கட்டத்தில் கரைந்து கடல் புகுந்து இடைவெளி அகன்ற தாகலாம் கால்வாய் அகலத்து நீரிணைதானும் இல்லாத காலத்தில் தமிழ்நாடும் யாழ்ப்பாணமும் ஒரே நிலப்பரப் பாயிருந்திருக்கலாம்.
R**
உடலைச் சித்திரவதை T~
G

ந் செய்தி 7
அருள்விருந்து
(ஆதாரம் - தர்மசக்கரம்)
1 மரணம் புதுவாழ்வுக்கு வழிவகுக்கிறது. 2. மனம் பக்குவம் அடைவதால் தீய எண்ணம் அணு கTது. 3. பண்புள்ளவனுக்குப் பணிவுதானே வந்து சேருகிறது. 4: அகங்காரம் அகலப் பெறுபவன் பாக்கியசாலி. 5 அஞ்சுபவன் எதனையும் சாதிக்கமாட்டான்.
6. மனிதனைப் புகழ்ந்து வாழ்பவன் தெய்வத்தை அறிவ தில்லை.
7 வெறுப்பு அழிவை உண்டு பண்ணுகிறது.
அருள் தாகம் கொண்டவருக்கு இறைவன் ஆறுதல். 9 இன்பம் துன்பம் என்பன நாம் கொண்ட மனநிலை
dist 0 சுயநலம் என்பது பெரிய பாபத்துக்குச் சமம். 11. உயிருக்கு நிலைபேறு தருவது அன்பு.
2. வாழ்க்கைத் தத்துவம் அறிந்தவர் விவாதிப்பதில்லை. 13. ஒழுக்கத்தில் இன்பம் காண்பவன் மேலோனுகிருன்: 14 சிறியதை நாடுவதால் பெரியதை இழக்கிருேம். 25. அறநெறியை விட அழகியதும் சீரியதும் இல்லை. 16. திருப்திக்குச் சமமான சன்மானம் கிடையாது. 175 தீமையில் மறைந்துகிடக்கும் நலமும் உண்டு. 18 பிறர் மீது பழியைச் சுமத்துபவன் பாமரன்: பாபி. . 19 அன்புக்குள்ள ஆதிக்கம் அதிகாரத்துக்குக் கிடை LinTg. 20: தூயவன் தீமையைத் தகரீக்க உள்ளம் உதவும். 21 சத்தியம் மனிதனைத் தெய்வத்திடம் சேர்க்கிறது: 22: உலகில் நிலவும் தீமைகள் சான்ருேரை அணுக L Dofolls lf7. 23. பிரார்த்தனைக்குப் பேச்சு அவசியமானது அல்ல. 243 உண்மை பேசாதவன் செல்லாக் காசு போன்றவன்; 25: உற்சாகம் என்பது உறுதியான உறவு.
விருத்தம் படித்த நாகரிகம்
நவராத்திரி காலத்தில் கா ைதொடங்கி நண்பகல் வரை சைவப் பண்பாட்டில் நிலவிய பாடசாலை மாணுக் கர்கள் வீடுதோறும் விருத்தம் படித்துப் பொருள் பன் உம் சேர்த்துப் பாடசாலை வளர்த்த பண்பாடு மறைந்து விட்டது. கன்னித்திங்கள் வருகிறதம்மா கருத்துடன் நவ ராத்திரி பூசை செய்யக் காசு பணம் தேவை என்ற கருத்தமைந்த பாடல் இன்றும் காதுகளில் ஒலிக்கிறது. பாடசாலைப் பிள்ளைகள் விருத்தப்பாக்களோடு கும்மி, கோலாட்டம் முதலிய கலைகளையும் வளர்த்த பாங்கு நவராத்திரி காலம் கல்விழாக் காலமாய் நிலவியது. பிர தேச அபிவிருத்தியரங்கில் பழைய நாகரிகம் மீண்டும் மலரும் என்னும் நம்பிக்கையில் மறுமலர்ச்சியை எதிரி பார்ப்போமாக,
சய்தல் வழிபாடாகாது

Page 8
மில்க்வைற்
శాస్త్ర
5 E-8:
%
துறவைக் காட்டிலும் கர்மயோகம் சிறந்தது. பகைத் தலும் விரும்புதலும் இல்லாதவன் சந்நியாசி. யோகம் இல்லாதவன் சந்நியாசம் பெறுதல் கடினம். யோகத்தில் பொருந்திய முனிவன் விரைவில் பிரமத்தை அடைவன். யோகத்தில் மருவித் தூய்மையுற்றவன் தன்னை வென்றவ வைன். யோகி தொழில் செய்தாலும் அதில் ஒட்டுவ தில்லை. யோகியர் ஆத்மசுத்தியின் பொருட்டே தொழில் படுவர். விருப்பத்துக்கு வசமானேன் யோகத்தில் லயிப்ப தில்லை. தன்னை வசங்கொண்டவன் மனத்தால் துறவி யாகிருன், அஞ்ஞானத்தை ஆத்மஞானத்தால் அழிப்பவன் Gurrás:
முற்ருெடர்:- இனியவை, நல்லவை, பயனுள்ளவை 51. செயல் முடியும் வரை பொறுமையாயிருத்தல், 52. கிடைக்காதவற்றுக்கு ஏங்கித் தவியாமை. 53. ஐம்பொறிகளின் வேட்கையை அடக்குதல்; 54. நிலயில்லாதவருடன் சேராமலிருத்தல். 55. தன்னுல் இயன்ற உதவியைச் செய்தல். 56. பிறர் குற்றத்தைவிட்டுக் குணத்தைப் போற்றுதல்) 57. செய்ய முடியாதவனைச் செய் என்று பணிக்காமை. 58. என்றைக்காவது இறப்பு வரும் எனக் கருதல். 59; செல்வம் அழியினும் தசாதன கூருமை. 60. உயர்வு கருதி ஊக்கம் கொள்ளுதல்; 61. எளியவர் என்று எவரையும் இகழாது வாழ்தல், 68. நன்றிமறவாச் சிந்தையோடு வாழ்தல். 63. நடுவு நிலைமை தவருத பண்புடன் வாழ்தல் 64 பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளாதிருத்தல்; 65. நிறைந்த அறிவுடையவரும் ஆராய்ந்து பேசுதல். 68. கற்றவர்கள் பணிக்கும் கருமங்களைச் செய்தல், 67. நம்பியவர்களை இறுதிவரை காப்பாற்றுதல், 68. ஊர்மக்கள் வெறுக்காதவற்றைச் செய்தல். 69. சோம்பலின்றி என்றும் ஊக்கத்தோடிருத்தல். 70. பகைகொண்டோரைப் பண்புடன் சமாதானஞ்செய் ல் 71. விருப்பு வெறுப்பின்றி வழக்குகளை ஆராய்தல்." 72. பசுக்கள் உள்ள வீட்டார் கொடுக்கும் விருத்து, 73 பிச்சை எடுப்பவன் சினந்து பேசாமை. 74. உள்ளூரிலேயே வாழப் பழகிக்கொள்ளுதல், 75, விதை நெல்லைக் குற்றி உண்ணுதிருத்தல்
- ஆதாரம்: இனியவை நாற்பது
* திருந்திய மனம் தெய்வத்
 
 
 

செய்தி .- 1-10-83
(6ஆம் பக்கத்தொடர்ச்சி) தேவி பூசை.
சரஸ்வதி அஷ்டோத்தர சதநாமாவளி எ ன் னு ம் தோத்திரத்தில் 108 துதிகள் வருகின்றன. ஓம் சரஸ்வத்யை நம: எனத்தொடங்கி, ஓம் ப்ரம்மவிஷ்ணு சிமாத்மிகாயை நம: என நிறைவுபெறும் வழிபாட்டில் அவளை மகாவித் யாயை, புஸ்தகப்ருதே, வித்யாரூபாயை, வாக்தேவ்யை முதலிய திருநாமங்கள் போற்றுகின்றன.
தமிழில் கம்பர், குமரகுருபரர் முதலான பெரியவர் களேயன்றிப் பேரருளாளர் பலரும் சரஸ்வதிதேவியின் திருவருளுக்கிலக்காகிப் பாடல்கள் பாடியுள்ளார்கள்.
பூரீலலிதா பஞ்சரத்தினம் என்னும் பா ராயண ப் பாடலில், "அவளின் தாமரைபோன்ற திருமுகமானது கொவ்வைப் பழம்போலச் சிவந்த உதடுகளையுடையதாயும் பெரிய மூக்குத்தியினலே பிரகாசிக்கின்ற மூ க் கோ டு விளங்குவதாயும் காதுவரை நீண்ட கண்களையுடையதா யும், செம்மணிகள் பதித்த குண்டலங்கள் இரு கன்னங் களிலும் பிரகாசிப்பனவாகவும், புன்சிரிப்பையுடையதா யும், மான்மதப் பொட்டிடப்பட்டு ஒளிவீசுகின்ற நெற்றிப் புறத்தையுடையதாயும் உள்ளதை நான் அதிகாலையில் எழுந்திருந்ததும் தியானிக்கின்றேன்’ எனவருகின்றது.
பெண்ணினத்துக்குப் பூசை
உலக மாதாவாகிய தேவியின் நடமாடும் படிவங்கள் நல்ல பெண்கள். சுமங்கலிகளாய் தாய்மை கண்டவர்க ளாய் தாடங்கம் என்னும் தோடணிந்தவர்களாய் உள்ள வர்கள் நாம் வணங்குவோமாக. அவர்களின் பெயர்களை விட்டு விட்டு அவர்களைத் தேவியின் சொரூபங்களாகப் பாவனைசெய்து; பா லா, குமாரி, கன்யா, வ தூ, பிரெளடா, மூத்து சுமங்கலி, தருணி, மாதா எனத் திருநாமம் வழங்கி வழிபடவேண்டும் என்பர். வழிபடும் போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் மலர், சாந்து, புடைவை முதலியன கொடுத்தல் முறையாகும்.
பூசைக்குரிய இராகங்கள்
இந்துசமய வாழ்விலும் வழிபாட்டிலும் இயல், இசை, நாடகம் ஆகிய முத்திறங்கள் முக்கிய இடம்வகிக்கின்றன. இசைத் துறையில் தேவி வழிபாட்டுக்கு அமைவான $(grזח கங்கள் உள்ளன: அவை மனத்துக்கு உற்சாகத்தையும் உறுதியையும் மகிழ்ச்சியையுந் தருவனவாகும். அவை தோடி, கல்யாணி, காம்போதி, பைரவி, பந்துவர்ாளி, நீலாம்ப்ரி, பிலகரி, புன்னுகவராளி, வசந்தா என்பன வாகும்
பூசைக்குரிய ஆடல்கள்
வழிபாட்டில் ஆடல் பாடல் எனவருகின்றன. ஆடல் திருத்தம் எனவும் வழங்கும். அம்பிகைக்கு முன் நின்று பல்லியங்கள் பின்னணியாக அனுங்க கோலாட்டம், கும்மி முதலியன கலத்த நிகழ்ச்சிகள் அமைதல் வழி பாட்டு முறையை வளஞ்செய்தலோடு மனத்திருப்தியையும் மட் மகிழ்ச்சியையும் தரும்3 女 מוt-b
ந்தில் கரைந்து விடுகிறது *

Page 9
ஒரு திருப்புமுனை தென்னுபிரிக்காவில் மறிற்ஸ்பேர்க் புகையிரத நிலைய தில் 1893ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளிர6 சீமையப்புக்காத்தரான இந்தியர் ஒருவர் இருபத்துமூன்று வயது இளைஞர் குளி ரா ல் நடுங்கியவாறு கிடந்தார் டர்பன் நகரிலிருந்து பிறிரோறியா நகருக்குப்போய் அங்கே தாம் ஏற்றுக்கொண்ட வழக்கொன்றில் வாதிப் தற்கு அவர் பிரயாணம் செய்தார்.
முதலாம் வகுப்புப் பெட்டிக்குரிய பிரயாணச்சீட்( எடுத்தவரை, அதில் வெள்ளையர் தவிர வேறெவரும் இரு கலாகாது என்று தள்ளிவிட்டவர்கள் கறுப்பர்களுக்கான வான் பெட்டியில் ஏறவேண்டும் என்றனர். மறுத்து நின் அவரை விட்டுவிட்டுப் புகைவண்டி நகர்ந்து ஒடி மறைந்து விட்டது.
மங்கல் நிறமாயினும் அந்த மனிதன் இங்கிலாந்தி வாழ்ந்து படித்து, ஆங்கில உடைதரித்தவர். அவர்த பிரயாணத்தின் போது சட்டப்புத்தகங்களோடு, ஆங்கில ~~புலவர் எழுதிய 'அன்ரு திஸ் லாஸ்ற் என்னும் சர்வே தயம் பேசும் அனைவரது மேம்பாடுபற்றிய நூன்யும் படித்து இரசித்தவாறிருந்தவர். தான்பட்டபாட்டை ஏனையவ படலாகாது என்று எல்லோருக்கும் பாதுகாப்புரிமைக்க கப் பாடுபட வேண்டுமென்று, ஐக்கிய நாடுகள் தோன்று மனிதவுரிமை வகுப்பதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே செயற்படத் தொடங்கினர். நன்முகச் சொகுசாக வாழ வேண்டிய அவர் தாமே விரும்பி எளிய வாழ்வு வாழ முற்படலாஞர்.
சோல்ற் என்பவர் எழுதிய தாவரவுணவு என்னும் நூலும், யஸ்ற் என்பார் எழுதிய இயற்கையோடிணைந்து வாழ்வு என்னும் நூ லும் அவரை உருவாக்கிவந்தன பகவத்கீதை என்பதை 1889 வரை விளங்காதிருந்த அவர் 1893 ஆம் ஆண்டின்பின் சொத்துப்பத்துகளில் பற்றை துறந்து, ஆடம்பரத்தை அறவே நீக்கி, மதவேற்றுடை பாராட்டாது மனஞ்சுத்தராய் வாழத்தொடங்கிஞரி இந்தியமுறையில் தென்ஆபிரிக்காவில் ஆச் சிரமங்கள் தோன்றின. அவர் பத்தாண்டுகள் வரை ஓர் ஆச்சிரம தைப் பரிபா வித்து வந்தார்.
இடையில் இங்கிலாந்துக்குப் பிரயாணமாகி அங்ே யிருந்த பெரிய வெள்ளைக்காரரிடம் தென்ஞபிரிக்க அநீதி களை முறையிட்டார். பின்னர் 1921 ஆம் ஆண்டு மு லாகக் காற்சட்டை, மேற்சட்டை, தொப்பி, சப்பாத்து முதலியவற்றை அறவே நீக்கிவிட்டுக் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் அணியும் வேட்டி சால்வை அணிய தொடங்கிஞர். அவர் 1927 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண துக்கு வந்து கல்லூரிகள் எங்கும் சென்று பேசினர்.
女 பற்றுடன் கூடிய செய
 

வைற் செய்தி 9 حر
தாம் உடுக்கும் உடைக்கான துணியைத் தாமே நூற்று நெசவுஞ் செய்தார் என்ருல் செயற்கரிய செய்த பெரியார் அவரன்ருே. அந்நியர் துணிகளை இறக்குமதி செய்தல் ஏழைகள் வாயிலிருந்து உண வைத் தட்டிக்கொட்டுவ தாகும் என்ருர்,
இயந்திரமயமான வாழ்வை அவர் விரும்பவில்லை.
மேற்கு நாட்டவர் ஆட்சியையும் அவர்தம் நாகரிகத்தை யும் அவர் ஒதுக்க முனைந்தார். இந்தியாவில் இருளும் அந்தகாரமும் அராஜிகமும் நிலவுவதாயினும் பறவாயில்லை வெள்ளையனே நீ வெளியேறு என்று மதுரவாய் திறந்து சொன்னர்
முன்னர் அந்த மனிதனின் பல்லை உடைத்த வெள்ளை யரி, இன்று அவரின் சொல்லை எண்ணி அவர் நூலைப் படிக்கிருர்கள்.
தர்மப்பிரபு
தர்மராஜா என்றும் தர்மசீலர் என்றும் காசி இரா மேஸ்வரத்துக்கும் அப்பால் இமயம் சார்ந்த ரிஷிகேசம் வரை பெரும் புகழ்பெற்ற பெருஞ் செல்வச் சீமான், பூரண வாழ்வுகண்ட பெரும் பிரபு பூரீ கான்சியாம்தாஸ் பிர்லா அவர்களாவர். காந்தியடிகள், இராசகோபாலா சாரியார், விநோபா முதலான பெரியவர்களின் பெயர் களின் பின் மரியாதைப் பதமாக வழங்கும் "ஜி" பதம் பெற்றவர் பிர்லாஜி. s
காந்தியடிகள் போன்ற புெரியவர்களின் அபிமானத் துக்கு உரியவரான பிர்லாஜி அமைத்த தர்மசாலைகள் பெரிய அரண்மனைகள் போலவும் மாளிகைகள் போலவும் மலர்ந்து ஒளிவீசுகின்றன. தர்மம் என்ருல் என்ன என் பதை நன்கறிந்த பிர்லாஜி, தர்மத்தின் வழியிலேதான் அர்த்தம் என்னும் பொருள் வருவதும் போவதுமாயிருத் தல் வேண்டும் என்னும் பெரிய அநுபவ ஞானத்தை இமய சோதி சிவானந்த குருவின் திருவருட்கடாட்சத் தால் நன்கறித்தவராவர். அன்ன சத்திரம் அமைய வேண் டிய இடங்களையும் அமைப்புகளையும் அவர் நன்கறிந்துஅறஞ் செய்தவர். பிரபஞ்ச வாழ்க்கையையும் ஆத்மீக வாழ்வை யும் அறத்தின் அடிப்படையில் அன்பு ததும்ப வாழ்ந்துகாட் டியதோடு மற்றவரையும் வாழ வகுத்து வழிகாட்டியவர். இந்து சமயம் சனதன தர்மம் என்பதற்கு அண்மையில் அதைப் பேணிய பெருந்தூளுயிருந்தவர் பிர்லாஜி. அவரு டைய ஆன்மா இறைவன் அழைப்பையேற்று நல்லுலகம் சென்றுள்ளது என்று பெரியவர்கள் கூறும்போது நாம் அவரை நினைத்து அவர் வழியில் வாழ்வோமாக, அறஞ் செய விரும்பு.
சென்ற மாதத்து எங்கள் நிகழ்ச்சிகள்
மண்டைதீவைச் சேர்ந்த திருவெண்காடு சித்திவிநாய கர் ஆலய உற்சவத்தில், சைவசமய அறிவு சம்பந்தமாக நடைபெற்ற போட்டிகளில், பரிசு பெற்றவர்களுக்கான அன்பளிப்புகள் மில்க்வைற் தொழிலதிபர் கொடுக் க வாங்கி, இந்து இளைஞர் மன்றத்தார் அளித்து ஊக்கப் படுத்திஞர்கள் --
துன்பத்தைத் தருகிறது ず、マ

Page 10
0
(விடைகள் வேறிடத்தில்)
நாம் தும்மிய காற்றுபோகும் வேகம் என்ன? மனித உடம்பின் இரத்தத்தின் நிறை என்ன? மனித உடலின் அஸ்தியின் நிறை என்ன? முதன் முதலாக இரத்த தானம் நிகழ்ந்த ஆண்டு எது? ஆண்கள்:பெண்கள்; அதிக காலம் வாழ்பவர் யாவர்? மனிதனின் கல்லீரலின் சராசரி நிறை என்ன? ஆண்கள்; பெண்கள்; பல் வேதனை கூடியவர் யாவர்? மனித உடலில் நாடி நாளங்களின் நீளம் என்ன? குழந்தையின் இதயத் துடிப்பின் எண்ணிக்கை என்ன? 10. முதலே கண்ணிர் வடிப்பது எப்போது? 11. மீனினம் நீந்தும் சராசரி வேகம் என்ன? -123 சுற்முடலுக்குத்தக்க உடற் குடுள்ள பிராணி எது? 13. பல்லில்லாத மீனினம் எது? 14. வெள்ளை நிற இரத்தமுள்ள பிராணி எது? 15. நண்டின் ஆயுட் காலம் என்ன? 16: உலகின் மிகப் பெரிய தீவு எது? 17, ஒலிம்பிக் விளையாட்டில் எறியும் குண்டின் நிறை
என்ன? 18, அமெரிக்க ஜஞதிபதியின் வாசத்தலம் யாது? 19. வின்ரோ சமயம் நிலவும் நாடு எது? 20. விக்ரோறியா நீர்வீழ்ச்சி உள்ள நதி எது? 21. ஒருவகைச் சுண்ணப் பாறையுள்ள மல்ை எது? 22 தேன்கூட்டறைகளின் அமைப்பு எத்தகையது? 23: சிங்கம் ஒன்றைக் கையால் அடித்துக் கொன்றவர்
frri? 243 கிறிஸ்துநாதரின் முதல் சீடன் யார்? 25) மிகவும் பிரகாசமுள்ள நட்சத்திரம் எது?
o
கரும்பு தமிழர் வாழ்வில் நெல்லுக்கு அடுத்தபயிர் கரும்பு கழனிகளில் கரும்பு விளைந்த காட்சியைப் பழந் தமிழ் இலக்கியங்கள் பரவலாகக் கூறுகின்றன. கரும்புக்கு புனற் பூசம் என்றும் பெயர் உண்டு.
கணுபுலாசெருகு என்று தெலுங்கிலும், கரின்பா என்று மலேயாளத்திலும், காபு என்று கன்னடத்திலும் இக்சு, ரசலா என்று சமஸ்கிருதத்திலும், குவாபுஸ்சாகர், என்று அரபியிலும், உக்கண்ணு என்று இந்தியிலும் கரும் புக்கப் பெயர்கள் வழங்குகின்றன.
கரும்பில் பல இனங்கள் உள்ளன. அவை எவையா யினும் உள்ளழலாற்றி, அழுகலகற்றி, குளிர்ச்சியுண்டாக்கி மலமிளக்கி, சிறுநீர்பெருக்கி, உடலுரமாக்கி என்னும் குணங்கள் உள்ளன.
கரும்பின்சாறு அதிகமாக உண்டால் சிலேட்டுமம் உண்டாகும். செங்கரும்பின் சாறு பித்தத்தைத் தணிக்கும்
YAr . அடங்காத மனம் L
 

} செய்தி 1-10--ٹیڑھ&۔ ”
என்பதைக் குமாரசுவாமிப் புலவர் அவர்கள் "செங்கரும் பதனற்சாறு தீர்த்திடும் பித்தமெல்லாம்" என்பர்.
கருப்பஞ்சாறு இனிப்புள்ளது. "கரும்பு தின்னக் கைக் கூலியா" என்று நாடோடியாக வழங்குவர். கருப்பஞ்சாறு விக்கன்த் தணிக்கும். உடம்பின் எரிச்சலைத் தணிக்கும்.
கருப்பஞ்சாற்றில் வெல்லம், சர்க்கரை, கற்கண்டு, சீனி, காடி முதலியன தயாரிப்பர். இலங்கையில் வரண்ட பகுதிகளில் கரும்புச்செய்கைக்கு நல்லவாய்ப்புக் கிடைத் திருக்கிறது.
vm சர்க்கரை
சர்க்கரை மருந்தாயும், மருந்துக்கு அநுபானமாயும், உணவுப் பண்டங்களுக்கு மூலப்பொருளாயும் உள்ளது; சர்க்கரையில்ை வாந்தி, பித்தம் நீங்கும். கட்டிபட்ட கபம் இளகி நீங்கும். மகிழ்ச்சியுண்டாகும். சர்க்கரையின் நற்குணத்தைக் குமாரசுவாமிப் புலவரவர்கள் நயத்து பாடியுள்ளார். அருத்து மருந்திற் கணுபான மாகப் பொருந்துமடல் வாந்திபித்தம் போக்கும் - வருந்தருசி நீக்கு மதிகபத்தை நீற்று மகிழ்ச்சியையுண் டாக்கு நறுஞ் சர்க்க ரை
சர்க்கரையைப் பாசாக்கி உணவுப்பண்டங்கள் பழுதா காமல் இட்டு வைப்பார்கள்: ஜலதோஷம், நீர்ப்பீசம் முதலிய நோய்களை நீக்குவதில் சர்க்கரை நல்ல மருற் தாகும். ஆருத பழைய புண்களுக்குச் சர் க் கரை யை வைத்துக்கட்டினுல் அவை ஆறிவிடும். கண்வலி, கண்ணிற் பட்ட தூசு நீங்குவதற்குச் சர்க்கரையைச் சுத்த நீரிற்கலக்கி இரண்டொரு துளி விடுவதால் சுகம் உண்டாகும்,
கற்கண்டு
கருப்பஞ்சாற்றிலிருந்து கற்கண்டு தயாரிப்பர். கற் கண்டு இருமல், வாந்தி, கபம், பல்முரசு வீக்கம் முதலிய வற்றைக் குணப்படுத்தும். இதைக் குமாரசுவாமிப்புலவர் அருமையாகப் பாடியுள்ளார். ஈறின் தடிப்பும் இருமலும்பல் வாந்திகளும் சீறுகப முட்டினமும் சேராதே - தேறியநற் சொற்கண் டிளங்குயில்கள் சூழ மடவனமே கற்கண் டெனவுரைக்குங் கால்.
சமையற்காரனின் அதிஷ்டம் சின் சோபொன்பனிக் என்பவர் சாதாரண சமையற் காரன். அவர் இன்று தென்கிழக்காசிய நாடுகளில் முதல் தரமான 140 கொம்பனிகளுக்குச் சொந்தக்காரன். பென் னம் பெரிய பங்கொக் வங்கியும் அவருடையதே. பொரு ளாதார சக்கரவர்த்தி என்று அவரைக் கூறுவர்.
சைவம் பருகும் பிறநாட்டவர் இன்று சைவத் திருமுறைகளிலும் சைவசித்தாந்த சாத்திரங்களிலும் ஈடுபாடுகொண்டுள்ள ஐரோப்பியர், அமெரிக்கர் பலர். ஆண்கள் வேட்டி சால்வையும், பெண் கள் சட்டையும் சேலையும் அணிந்து, திருநீறு சத்தனம் திலகம் உருத்திராக்கம் தரித்துச் சைவ வாழ்வு வாழ்கின் முர்கன். திருக்கோயில்களை வலம்வந்து வணங்குகின்றர்கள்
ற்றை வளர்க்கிறது 责

Page 11
மில்க்ை ، 83 س-0 I -- 1
卷 Gu II rigor film)) fi II I ' 63633b ,நாட்டுப்புதங்களில் நல்ல வைத்தியர்கள், கவிஞர் ܫ கலைஞர் அமைதிய7கப் பணிசெய்யும் பாங்கில் யோகா சனம் வல்ல பேரியார் ஒருவர் எங்கள் காலத்தில் இருக் கிழுர் என்ருல், அவர் எந்தவூர் என்ருல் புன்ஞஃக் கட்டுவன் என்போம்.
ஆஜானு:ாய ஆ8ர் வயது போயும் இளமை
மிநீக் :ப் :ொலிவும், பேச்சுத் திறனும் ஐஸ்ளவரா யிருக்கி: , க்வர் இற்றைக்குச் சில வருடங்களுக்குமுன்
செய்து சு? ட்டில் யோகாசன நிலைகளின் புகைப்படங்கஃப் பார்த்துப் பிரமிப் இடைந்ததோடு, அவர் இன்றுவரை பல ஆசனங்க% இலகுவாக முதுகை முறுக்கிய பழக்கத் தில் செய்த&ாட்டுகீதைக் காணும்போது, சந்தததேம் இளAையோடு இருக்கலாம் என்பது நூறு க்கு நூறு
LE*** if & } } }}_tడి చ? *
திரு. வைரவநாதர் அவர்கள் பாடசாலை மாளுக்கர் மத்தியிலு: இளந் தலைமுறையினரான சீடர்கள் மத்தி :பிலும் :ேஈகம் பயிற்றியிருக்கிருர், யோகம் பயில விரும்பு
36ai yrff *ர அணுகி உடம்பைப் பேணும் வகையை நல்ல ற் பயில் வாரானுல் எங்கள் நாட்டுக்கு
நன்டி ம .ண்டாகும் என்று சொல்லவும் வேண்டுமோ ? வாழ்க வைரவநாதர் 1 வளர்க யோகக்கலை !!
ஒரே கருத்துடைய நூல்கள் திருவள்ளுவர் செய்த திருக்குறளும், நான்கு மறை களின் முடியான உபநிடதங்களும், தேவாரத் தொகுதி களான திருமுறைகள் ஏழும், திருவாசகம் திருக்கோவை யார் என்னும் திருமுறைகளும், திருமூலர் செய்தருளிய திருமந்திரம் என்னும் திருமுறையும், வியாசபகவான் செய்த பிரம்மசூத்திரம் என்னும் நூலும் ஒரே கருத்
துடையவை என்பது ஒளவையாரின் மூடிபாகும்.
* மனத்தின் எண்ண அலை
 
 
 
 
 

ற் செய்தி 11
உங்களுக்குத் தெரியுமா? விடைகள்
இருத்தல். 4. ஆயிரத்து நாநூற்றுத்தொனுTற்றிரண்டு.
பெண்கள் 6: மூன்று இருத்தல் 7. பெண்கள்: 8. ஒருலட்சம் மைல் 9. நிமிடத்துக்கு 120 முறை. 10. வாய்நிறைய உணவு இருக்கும் போது 11. இரு பத்தைந்து மைல். 12. untubu4. 44; இருல். 15. மூன்று ஆண்டுகள்: 16 கிரீன்லாத்து. 7. பதினறு இருத்தல் 18. வெள்ளை மாளிகை (white house) 19. Lutuntair. 20, ang thusg 2 ; naiibgpariri. 22. ஆறுகோணம்: 23. சாம்சன். 24. அண்றுT (யோன்) 25. சிரியஸ்.
13 நூறுமைல். 2. சராசரி 12 ருத்தல். 3 சராசரி S
5.
கோப்பி ராசா
வெள்ளைக்காரர் மலேநாட்டில் கோப்பிப் பயிர் உள் டாக்கிக் கொள்ளை இலாபம் ஈட்டிக் குத்துக்கரணம் போடு மளவில் கோப்பி நோய் உண்டாகிப் பரந்தது. அதன் பின் வெள்ளையர் தேயிலையை நாட்டினர். ஆஞல் இந்தியா வில் இன்று வரை கோப்பி நல்ல வருமானம் ஈட்டுகிறது: காப்பி என்றும் காபி என்றும் தமிழ் நாட்டினர் வெகு வாகச் சுவைக்கிருர்கள். ஏற்றுமதியால் 150 கோடி குடா இலேசாகக் கிடைக்கிறது.
தியானமும் யோகமும்
இந்து சமயத்தின் நாற்பாதங்களான சரியை, கிரியை யோகம், ஞானம் என்பனவற்றுள் ஐரோப்பியூர் யோகத் தைப் பெரிதும் விரும்புகிறர்கள்; யோ:ாப்பியாசம் வெறும் உடலப்பியாசம் மாத்திரமல்ல, அது மன உப் பியாசம் உயிரப்பியாசம் எனக் கருதுகிருர் க. கி:சனே வழியில் உயிரை இறைவனுடன் இணைத்துக்:ெள்: த இகு, வெகுவாக முயற்சி எடுக்கிருர்கள். யோகம் ஈண்டது இணைப்பைக் குறிப்பதேயாகும்.
& 哆 - rr ri: “Ë y 

Page 12
I 2 மில்க்ை
நீலந்தோய்க்கும் வேலச்சிரமம் வேண்டாம்.
உங்கள் சீருடைகள் மிகுந்த வெண்ணிறமடைவதற்குச் சிறந்த வழி - சிரமமில்லாத வழி - சிக்கனமான வழி
ஒன்றே ஒன்றுதான். அது மில்க்வைற் நீலங்கலந்த நீலக்கட்டிகளை
சம்பூரண சலவைக்காக உபயோகித்தலாகும்.
பளிச்சிடும் வெண்மைக்கு பாவியுங்கள்
மில்க்வைற் நீல சோப்
10 மேலுறைகளை அனுப்பி மில்க்வைற் செய்தி யோகாசனப் புத்தகம் விளக்கப் படம்
அல்லது வெளியீடுகளில் ஒன்று இவற்றில் ஏதாவதொன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
assow.
நூலகம் என்பது நாமகள் கோயில்
ஊருக்கு நடுவில் நல்ல நீர்க் கிணறு எல்லோருக்கும் பயன்படுவதாய், உள்?ஞரால் உண் ண ப் படுவதாய் அமைத்தவாறும், பயன்தரும் தாவரம் உள்ளூரில் பழுத் துச் சொரிந்தவாதும், ஊரின் நடுவே நூலகம் அமைதல் வரப்பிரசாதம் என்பர்
கல்வித்துறையின் நரம்பு மண்டலத்தின் மையம் எனத் தகும் நூலகம் இல்லாத ஊரும் ஊராமோ? சாதிதனை யும் இல்லாதவர் மனிதராமோ? ஏடு கைவிட்டவர் மனித ராமோ? நூலகம் இல்லாவிட்டால் கல்விச் சுகாத்தியம் மூளைக்கு ரம்மியமாகவும் சாந்தமாயும் இருக்கமாட்டாது
நூலகம் இல்லாத இடங்களில் அவற்றை அமைத்தல் பெரியவர்கள், அபிவிருத்தியாளர்களின் பெருங்கடமை
யாழ்ப்பாணம் சாந்தி அச்சகத்தில் அச்சிட்டவர் திரு.
தொழிலகத்தின் சார்பாக வெளியிட்டவர் "சில
கெளரவ ஆசிரியர்: திரு
 

வற் செய்தி 1-10-83
யாகும் வாசித்தலால் ஒருவன் பூரண மனிதனுகிறன் என்று பிரான்சிஸ் பேக்கன கூறியுள்ளார். வாசிப்பதில் ஒருவிடாய், காதல், பைத்தியம் உண்டாதல் வேண்டும்.
நல்லதொரு நூலில் தன்னை மறந்து ஆழ்ந்திருக்கும் போது, புறவுலகத் துன்பங்கள் நம்மை JPY833) štDTLo-U-T. நூல்களைப்போல நண்பர்கள் உலகில் இல்லை. பாடசாலை நூலகங்கள் மாணுக்கர் மாணுக்கியருக்கு படிக்கல்லாய் அமையுமேயல்லாமல் முற்ருக முடிந்ததாக இருக்கமாட்டா. அங்கே தொடங்கிய வாசிப்புப் பழக்கம் பொதுசன நூல கத்திலேதான் தொடர்ந்து நிறைவு பெறுதல் வேண்டும்.
பாடசாலையில் பிள்ளைகள் நூலகக் கவர்ச்சியைப் பெறுதல் வேண்டும். அவர்களுக்கு நூலகப் படிப்புக்குப் பாடநேரம் சூசிகையில் ஒதுக்கப்பெறல் வேண்டும். அதற் குரிய நேரம் பாடநேரத்திலும் பார்க்க நீடித்ததாயிருத் தல் விரும்பத்தக்கது. நூலகர் நல்ல வழிகாட்டியாய் இருத் தல் இன்றியமையாதது. சுருண்ட மனத்தோடு இருளில் இருந்த பிள்ளை விரிந்த மனத்தோடு ஒளியில் வருதல் வேண்டும்.
நூலகர் வழிகாட்டும் ஆற்றல் உள்ளவராயிருத்தல் வேண்டும். பிள்ளைகள் நூல்களின் முடிவறியும் வேட்கை மிகுந்து வைத்தSண் எடாமல் வாசிக்கப் பழகவேண்டும். வைத்தகண் எடாமல் வாசிக்கும் ஏகாக்கிர சிந்தை உண் டானவருக்கு மூட்டை, நுளம்பு கடித்தல் தெரியாது. :றத்தே எழுஞ் சத்தங் கேட்காது;
இங்கிலாந்தில் வெளியான் சஞ்சிகையொன்று அத.ை யான சங்கதியை வெளியிட்டிருந்தது. யாரோ ஆசிரியர் ஒருவர் வகுப்பில் இரு நகரக் கதையை அருமையாகச் சொன்ன வண்ணத்தில் பிள்ளைகள் பெரிதும் ஈடுபட்டார் களாம். அடுத்த நாள் நகரிலிருத்த புத்தகக்கடைகளில்
அந்த நூாத பிரதிகள் யாவும் விலையாகிவிட்டனவாம்.
நூலகங்கள் பிள்ளைகளுக்குமாத்திரமல்ல, அவை ஆசிரி யர்களுக்கும் பயன்தரவேண்டும். விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் தேன் நுகரும் மலர்க் கூட்டம் நூலகங் களே இந்தியாவில் கேரளப் பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் ஏழுலட்சம் நூல்களைச் சேர்க்கிறது. ஆயிரம் மாணுக்கர் இருந்து படிப்பதற்குக் கூடங்கள் அங்கே உண்டு. மைசூர் பல்கலைக்கழக நூலகத்தில் 3,50,000 நூல் களும் 2200 வகையான சஞ்சிகைகளும் உள்ளன.
வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுஜோள். நூலகத்தில் கவனமாக நூ ல் க ளே அணுகவேண்டும். கையில் கவனமாக எடுக்கவேண்டும். விரிகோணத்தில் அதிகமாக நூலை விரித்தல், கீறுதல், அடையாளமிடுதல் முதலிய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். எல்லாவற் றுக்கும் மேலாக எடுத்த நூலைத் தவருக வைத்தலாகாது. உரியவரிடம் கொடுத்தால் அவர் மீளவைப்பார். தவறுக வைத்த ஒரு நூலை ஒரு பல்கலைக்கழகத்தில் பதினைந்து உத்தியோகத் தரும் அறுபது உதவியாளரும் தேடித் தேடி எட்டுவருடங்களின் பின்னரே கண்டெடுத்தனர். எனவே தயவு செய்து நூல்களோடு தூய்மையாய் இருங்கள்:
நாகரத்தினம். யாழ்ப்பாணம் மில்க்வைற் சவர்க்காரத் நெறிப்புரவலரி' க. கனகராசா ஜே. பி. அவர்கள்
as.
சி. குலரத்தினம் 1-10-83.