கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகத் தமிழர் குரல் 1999.01

Page 1
திரு. ஆண்டு - 2030
அரசியல் கலப்பற்றது
சிறீலசிறி ஆறுமுக
* நல்லை தந்த நா வர் ந6 தமிழ் மணிப் புலவர் தேர் திரு. ந. சி. கமலநாதர் * உ ஆ ப - இன் 7வது உ * தமிழ் இயம் - பேராசிரி * இலங்கைத் தமிழர் வந்' திரு. கன ஜீவகாருண் 4 வன்னியில் உண்ணா
தென்னாபிரிக்கப் பார * பாலைக் கவிபில் மதப் * 50 ஆயிரம் ஆண்டு வ
அறிஞர் கிரு. அ பெரி மற்றும் பல அம்சநகள்
『ズ உலகத் தமிழ்ப் ப
 
 

... 99 குரல் - 15
சஞ்சிகை 3 سے
NON POLITICAL
நாவலர் சிறப்பிதழ் ப்ல தமிழ் அறிஞர் - ஆசிரியர் வும் ஐரோப்பாவும் 高 லக மகாநாடும் வெள்ளி விழாவும் யர் திரு. க ப அறவாணர்
தேறு குடிகளா ? "பம்
ாழுமன்றக்குழு யாழ் - வருகை
பண்பு
ரலாறு கொண்ட தமிழன் -
சொல்லையா
விலை ரூபா 15/-
ண்பாட்டு இயக்கம்

Page 2

உலகத் தமிழர் குரல் - தை 1999 எண்ணம் நல்லை தந்த நாவலர் தமிழ் வளர்த்த நல்லறிஞர்
சிறீலசிறி ஆறுமுகநாவலர், நாவலர் பெருமான் வசன நடை லல்லார் என்றெல்லாம் தமிழ் உலகம் ஏற் றிப் போற்றிவரும் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த நாவலர் பெருந்தகை மனிதரில் மாணிக்கமாகத் தமிழ் உலகம் எ க்காலமும் போற்ற வேண்டியவராவர்.
இவர் 1822 ம் ஆண்டில் பிறந்தார். தமிழ்மொழிக் கும் சைவ சமய முன்னேற்றத்துக்கும் இவர் பிறந்தி ருந்த ரகசியத்தை அன்று யாரு க் கும் தெரிந்திருக்க விலலை சின்ன வயதில் திண்ணைப் பள்ளியில் இவருக் குத் தமிழ் அறிவும் சைவ நெறிகளும் புகட்டப்பட்டன, இவற்றை நல்ல முறையில் கற்றுத் தேர்ந்த நாவலர் பின்னர் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து ஆ ங் கில க் கல்வியையும் கற்றுக் கொண்டார்.
இளமையில் இ வ. ரு க் குத் தமிழ் மொழியிலும் சைவத்திலும் அடங்காப் பற்று வளர்ந்து வந்தது. இவர் தமிழில் நல்ல பாண்டித்தியத்துடன் விளங்கிவந்தார்
அந்த நாளில் தமிழர்கள் தமிழ் கற்பதைப் புறக் கணித்துச் சைவ சமயத்தையும் கைவிடத்துவங்கினர். பலர் சைவத்தையும் தமிழையும் உதாசீனம் செய்யும் சூழ்நிலை வி. எ7ர்ந்து வந்தது. பல தமிழர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிக் கொண்டனர். இவர்கள் பல சலுகை கள், வசதிகள் பெறுவதற்கும் அரசாங்க உததியோகம் பெறவும ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து ஆங் கிலம கற்றுக்கொண்டதுடன் கிறிஸ்தவர்களாக ம 7 றி வந்தனர் இதனால் சைவத் தமிழ் இன மக்களுக்கெதி ரான அவமதிபபுக்களும் செயற்பாடுகளும் ஆ ங் கி ல ஆதிக்க அதிகாரத்தின் உதவியுடன் நடைபெற்று வந்தன.

Page 3
இப்படியான செயல்களுக் கெதிராகக் கொதித் தெழுந்த நாவலர் சைவத்தையும் தமிழையும் ஒழுங்கே வளர்க்கும் அரும் பணியில் இறங்கி நடந்தார். கோயில் கள் தோறும் சமயப் பிரசங்களை ஆரம்பித்துச் செய்து வந்தார். அவருடைய பிரசங்கங்கள் கண்டனப் பிரசங் கங்களாகவே அமைந்து வந்தன.
அந்நாளில் தமிழர்கள் , படித்தவர்கள தமிழில் வசன நடை எழுதமுடியாத நிலையிலிருந்தனர். தமிழ் மொழி கவிதை, பண்டித நடையிலேயே விளங்கி வந்த காலமது. இதை உணர்ந்து கொண்ட நாவலர் பல துண்டுப் பிரசுரங்களை வசனநடையில் பிழையின்றி அச்சிட்டு வெளியிட்டார். அவற்றை பரப்பியும் பரப் புரை செய்தும் வந்தார். கோயில்களில் பூசைகளில் அன்று இடம் பெற்றுவந்த குறைபாடுகளைக் களை வதற்கு சைவ வினாவிடை மற்றும் சிறு நூல்களை ஆக்கி வெளியிட்டார். குழந்தைகள், சிறார்கள் தமிழ் படிக்கப் பாலபாடம் என்ற நூலை வெயிட்டு உதவினார் இப்படியாக நாவலரின் பணிகள் அன்று தமிழர்க டையே எழுச்சியுடன் தேசிய உண ா ச் சி  ைய யு ம் வளர்த்து வந்தன.
இவர் சைவத் தமிழ்ப் பாடசாலைகளை நிறுவ வும் துவங்கினார் அவை தமிழ் வளர்க்கும் களஞ்சியங் களாக மாறி வந்தன. இவரைத் தொடர்ந்து இராச ரட்ணம் என்ற பெயரில் இரு பெரியார்கள் சைவத் தமிழ்ப் பள்ளிகளை நிறுவித் தொண்டு செய்தனர். நாவலர் பெயரில் சிதம்பரத்திலும் யாழ்ப்பாணப் பகுதி களிலும் பாடசாலைகள் இன்றும் நடந்து வருகின்றன. ஈழ மண்டலததில் மாத்திரமல்லாமல் நாவலரின் தமிழ்ப் பணி தமிழ் நாட்டிலும பரவி வந்தது இந்தியாவுக்குச் சென்று சிதம்பரத்தில் தங்கியிருந்து இவர் தமிழ்ப்பாட சாலைகள் ஆரம்பித்தார். அக்காலத்தில யாழ்பபாணத் தில் இருந்த நிலைமையே தென்னாட்டிலும் இருந்தது.
( 2)

சிதம்பரத்தில் வாழ்ந்த நாவலர் அவர்கள் தமிழ்மொழியை உரை நடையில் எழுதும் பணியையும் துவக்கினார். தமிழ் அன்று கவிதை மற்றும் பண்டித நடை கலந்து விளங்கி வந்தது, இதனால் சாதாரண மக்கள் தமிழை எழுதப்படிக்க முடியாத நிலையிருந்தது.இந்தக் குறைபாட் டினைப் போக்கி தமிழை வசன நடையில் எழுதும் செயல்களை நாவலர் செய்து வந்தார். பல கவிதை " நூல்களை வசன நடையில் ஆக்கினார். பெரிய புராணம், கந்தபுராணம், நன்நூல் போன்ற நூல்கள் நாவலரால் வசன நடையில் எழுதப்பட்டு அசசிடப்பட் டன. இவற்றை நாவலர் பிழையின்றி அச்சிட்டு வந் திருக்கிறார். தமிழ் மொழி மற்றும் சைவசமயம் சார்ந்த பிரசுரங்களை நாவலர் வசன நடையில் வெளியிட்டுப் புரட்சி செய்தார். அன்று தமிழ் நாட்டில் தமிழில் வசன நடை எழுதமுடியாத நிலைமையிருந்தது. இந்த நிலை மையை நாவலர் செய்த பணிகள் சீராக்கின. இவரின் வசன நடை எழுதும் பாங் கி  ைன ப் பலர் பின் பற்றி வசன நடை (உரைநடை)யில் தமிழை எழுதத் துவங்கினர். இவரின் வசன நடை பணிகளால் தமிழ் வசனநடை வளரும் நிலைமை தோன்றலாயிற்று. இதன் காரணமாக இவருக்கு வசன நடைவல்லார் எ ன் ற பட்டமும் சூட்டப்பட்டது. இவரின் தமிழ் மற்றும் சைவ நெறி வளர்களும் தொண்டுப் பணிகளை மெச்சிய திரு வாடு துறை ஆதினம் இவருக்குச் சிறீலசிறி ஆறுமுக நாவலர் என்ற பட்டத்தை உவந்தளித்தது.
தமிழில் வசன நடை இன்றைய நிலைக்கு வளர நாவலர் பெருமான் முன்னோடியாக இருந்துள்ளார். சாதாரண மக்கள் தமிழை எழுத வாசித்துப் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் தமிழ் மொழி வசன நடைவளர நாவலரே காரண கர்த்தர்வாக இருந்துள்ளார் தமிழ் நாட்டில் தமிழில் வச ைதடை எழுத முடியாமல் பண்டிதர்கள் திக்குமுக்காடிக் கொண்டிருந்த கா லக் கட்டத்தில் தமிழ் உரைநடை அமைக்கும் முறைகள்
( 3 )

Page 4
மற்றும் குறியீடுகள் பயன் படுத்தும் வழிகளை நாவலர் பெருந்தகை எடுத்துக்காட்டி வெளிப்படுத்தினார். இது விடயத்தை அந்த நாளில் சென்னையில் நீதிவானாக விளங்கி வந்த சதாசிவ ஐயர் என்னும் அறிஞர் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதனை திரு. சுப் பிர மணியம் என்ற அறிஞரும் அ வ ரின் நூலில் எழுதி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாவலரின் வசன நடை வளர்ச்சி பின்னாளில் திரு, சி, வை. தாமே 7 தாம்பிள்ளை திரு. வையாபுரிப் பிள்ளை , திரு. வே. சாமிநாத ஐயர், வ. வெ. சு. ஐயர், η ο 3 ιδρ2 υή, υσα βανσά, 3 (ή, ωθ. 3ου ανα 6007 σ. β. 3 σ னார் மற்றும் பல அறிஞர்களும் கமது நூ ல் க  ைளெ தமிழ் வசன நடையில் எழுதிவிட்டார்கள் நாவலரின் பெருமையை திரு. சி. வை. தாமோதரம் பிள்ளை அவர் களும் நாவா லியூர் சோமசுந்தரப்புலவர் . அவர்களும் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள் 1848ல் நாவலர் அவர்கள் இந்து சாதனம் என்ற முதல்  ைச வத் த மிழ் ஏட்டை ஆரம்பித்த வெளியிட்டு வந்தார். அது 150 ஆண்டு களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
நாவலரின் பிரசங்கங்கள், நூல் வெளியீடுகள் வாயிலான வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து வந்தன. அவரின் மறைவுச்சுப் பி ன் ன ர் 20ம் நூற்றாண்டின் து பக்கத்திலிருந்து உத்வேகம் பெறலாயிற்று
1930ம் ஆண்டிற்குப் பின்னர் திராவிட இயககங் கள் (தி, க, தி, மு, க.) தோன்றி தமிழ் வசன நடை மற்றும் மேடைப் பேச்சுக்கலை ஆகிய வற்றை வளர்த்து மேம்படுத்தும் மாபெரும் பணிகளை துவக்கின. இதில் ஈவே. ராமசாமிய பெரியார், அறிஞர் அண்ணா, கலை ஞர் மு கருணாநிதி திரு. கி. விர மணி ம ற் று ம் பல அறிஞர்களும் செயலாற்றித் தமிழ் எழுச்சிக்கு வித்திட்டு வளங் கனடனர். அதே காலம் டாக்டர் ஆர். பி சேதுப் பிள்ளை திரு. ரா சகோபாலச்சர் ரியார் கல் தி கிருஸ்ண
( 27ம் பக்கம் பார்க்க)

வீரப்பனார் ஆயுட்காலத் தலைவரல்ல! வெள்ளி விழாவில் (1999) பதவி துறக்கிறார்!
உலகத் தமிழர் குரல் ஏட்டுக்கு விடுத்த செ ய் தி யி ல் குறிப்பிட்டதாவது,
1976 முதல் இன்று வ ைர மலேசியான்வச் சேர்ந்த பேராசிரி யர் கலாநிதி வீரப்பனார் தலை மைப் பதவியைச் சுமந்தது போதும் போதும் என விட்டு விலக முடி வெடுத்துவிட்டார். ஆறு மாநாடு களிலும உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பேரவைக்கூட்டங்களிலு? ஏகமனதாக சனநாயகப்படி தேர்ந் தெடுக்கப்பட்டு, எ வருமே முன் வராத இப்பதவிச் சுமையை சுமப் பது ஏன் எனக் கேட்டார், ஆயுட் காலத் தலைவர் எனச் சொல்லப் படுவது தவறு.
இந்த உலகளாவிய அமைப்பு 25 ஆண்டுகளில் பல நாடு களில் கிளைகள் அமைத்துச் சில நாடுகளில் இதே பெயரில் பதிவாகியும் உள்ளது:
ஆரம்பத்தில் இருந்த சிலர் ஒதுங்கிப் பதுங்கிப் போய் விட்டனர். ஓரிரு வ ர் வெளியில் எங்கேயோ, ஒரு மூலையில் முக்காடிட்டுக் கொண்டு ஒப்பாரி வைக்கின்றனர், ஏன் இப்போது இயக்கம் மேலைநாடுகளில் வல ம் வந்து கொண்டிருக்கிறது. என்பது இவர்களது கேள்வி,
தெற்கே ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்திலும், தென் னாப்பிரிக்கா, மொரிசியஸ், ரியூயனிலும் இதற்குக் கிளை உண்டு சிட்னியில் 5 வது மாநாடு நடந்தது எல்லாம் இவருக்குத் தெரி யாதா? 1987க்குப் பிறகு ஒர் அனைத்துலக லட்சியக் கொள்கை யுடன் உலகளாவிய இயக்கமாக யூனெஸ்கோவால் ஏற்கப்பட் டது. இயக்கம்,
( 5 )

Page 5
ஐரோப்பாவில் 6 கிளைகள் உள்ளன. இதற்கு 1999 ஆகஸ்டில் இந்தியாவில், சென்னையில் இதன் வெள்ளிவிழாவும் 7வது மாநாடும் நடக்கின்றன. அது வரை தலைவராகச் சுமை தாங்கி சுவைகளை வழங்க தலைவர் திடச் சித்தம் கொண்டுள் 67r.
நீத்தார் நினைவு பெரிபார்களின் மறைவு
------
பேராசிரியர் திரு. சாலை இளந்திரையன் திரு. மாசி அண் ணாமலை (இராவணன்) (மலேசியா) இருவரும் இந்த ஆண்டில் தமிழ் உலகத்தை விட்டு மறைந்து விட்ட செய்தி கேட்டு ஆழ்ந்த துயர் அடைகின்றோம் பேராசிரியர் திரு.சாலை இளந்திரையன் அவர்கள் நமது கழகத்தின் முதலாவது தலைவராக விளங்கியவர் நல்ல இனிய பண்பாளர் கனல் பறக்கும் பேச்சாளர். எழுத்தாளர் நூலாசிரியர். தனது எழுத்துக்களால் தமிழ் இனத்துக்கு உணர் இட்டி எழுச்சி பெற வாழ்ந்த பெருந்தகை. இவரின் ம ைற வு தமிழ்ச் சமுதாயத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு. மாசி அண்ணாமலை அவர்கள் மலேசியாவில் உ.த.ப இன் மேனால் தலைவராக விளங்கியவர். நல்ல பேச்சாளர். எழுத் தாளர். உணர்ச்சி மிக்க, வீரம் சால் குணவியல்பு கொண்ட நல்ல மனிதர். அமரர்களாகி விட்ட இந்த இரண்டு தமிழறிஞர்களான வெரியார்களின் பிரிவையிட்டு உ. த. ப இன் இலங்கைக் கிளை ஆழ்ந்த அனுதாபங்களை இருவரின் குடும்பத் கினர்க்கும் தெரிவித் துக் கொள்கின்றது.
so
உலகத் தமிழர் குரல்
சஞ்சிகைக்கு விடயங்கள் அனுப்ப விரும்புவோர் தமிழ் மொழி வரலாறு பண்பாடு மற்றும் சிறு செய்திகள் பொது அறிவுத் தகவல்கள் பிரசுரத்துக்கு அனுப்பி வைக்கலாம். அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சாதாரண கட்டு ரைகள் வரவேற்கப்படுகின்றன.
ஆசிரியர் உ. த. குரல்
( 6

பாலைக் கலியில் மதப்பண்பு
சங்ககாலம், சங்கமருவிய காலம் என்று ஒரு கால வரையறை யுண்டு, அக்காலத்தில் பல அ ரிய இலக்கியங்கள், அறநூல்கள் இலக்கண நூல்கள் தமிழிற்றோன்றியிருந்தன. மொழிக் கலப்பதிக மில்லாத சங்காலத்தமிழ் நடை இ ன் று பலருக்குக் கற்பதறகுக் கடினமானதாக அமைந்து காணப்படுகின்றது. அதனால் சாதா ரண மக்கள் அவற்றில் அக்கறை காட்டுவது அரிதாகும் அக்கால நூல்களில் பழைய வரலாற்றுச் சிறப்புக்களையும், பண்பாட்டுக் கோலங்களையும் தெளிவாக அறியக் கூடியதாயிருக்கின்றது. மக் களின் வாழ்க்கையில் பல்வேறு மதக்கொளகைகள் வேற்றுமையின் றிப் பின்பற்றப் பட்டிருக்கின்றன.
பாலை, முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்ற வகை யில் நிலங்கள் வகுக்கப்பட்டு அவ்வவற்றிற்கெனத் தனித்தனித் தன்மைகள் - பண்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நில மக்களுக்குமுரிய பண்பாடுகள் - பழக்கவழக்கங்கள லிளக்கப்டட் டுள்ளன. நிலத்திற்குரிய கருப்பொருட்களாக தெய்வம், விலங்கு பறவை, நீர், ஊர், மரம், பூ, உணவு, பறை, யாழ், பண் தொழில், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்பவை சொற்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
உதாரணத்திற்குப் பாலை நிலத்தை எடுத்துக் கொண்டால் அ த ற் கு (1) தெய்வம், சொற்றவை, அல்லது கன்னி (2) உயர்ந்தோர் - விடலை, காளை மீளி 3) தாழ்ந்தோர்எயினர், எயிற்றியர், மறவர், உறத்தியர் (4) பறவை - புரு பருந்து, எருவை, கழுகு (5) விலங்கு - செந்நாய் (6) ஊர் - குறும்பு (பறந்த லை) 7 நீர் - நீரில்லாக்குழி நீரில்லாக்கிணறு (கானல்) (8) பூ - குரா அபூ மராஅம்பூ (பாதிரி) {9 மரம் - உழிஞை, பாலை, ஓமை. இருப்பை (10) உணவு - வழியிற் பறித்த பொருள், பதியிற் கவர்ந்த பொருள் (11) பறை - துடி 12) யாழ் - ப ா  ைல யாழ் ( 13) பண் - ப ஞ் சு ர ம் (14) தொழில் - போர் செய்தல் பகற்குறையாடுதல் என்பன கருப்பொருட்களாகக் கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான ப0ை பாட்டுக் கோலங்கள் காணப்படுகின்ற சோதிலும் அக்காலத்தில், நிலவிய பொதுவான மதங்கள் சார்ந்த கருத்துக்களையும் பரக்கக் காணலாம். கற்றோர் ஏத்தும் கலி என்று கூறப்பட்ட கலித்தொகையில் பெருங்கடுங்கோ என்ற 11லவர் பாடிய பாலைக்க விடை எடுத்து நோக்கினால், அ தி ற்
( 7 )

Page 6
காணப்படும் மதச்சார்புள்ள பாடல் வரிகள் மதசார்புக் கொள்கை களையும். வரலாற்றுச் சிறப்புக்களையும் எமக்குத் தெளிவு படுத்து கின்றன. ஆராய்ந்து புரிந்து கொள்வதற்காக அவை கீழே குறிப்பிடப்படுகின்றன.
*" தொடங்கற் கண் தோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல்சாய, அமரர் வந்து இரத்தலின் மடங்கல் போல் சினை இ, மாயம் செய் அவுணரைக் கடந்து அடுமுன்பொடு, முக்கண்ணான் மூவெயிலும், உடன்றக் கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின் சீறரும் கணிச்சியோன், சினவலின் அவ்வெயில் ஏறுபெற்று உதிர்வனபோல் வரை பிளந்து இயங்குநர் ஆறுகெடவிலங்கிய அழல் அவிர் ஆரிடை" -(-8) வரி
* வடமீன்போல் தொழுதேத்தும் வயங்கிய கற்பினாள்'
1- (2) வரி
"நாளும் கோன்மீன் தகைத்தலும் தகைமே" - 4-(9)
‘எறிதரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல் அசைஇ, வேறுஒரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணிர், வெவ் விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்?"
8 - ( 1 - 5)
" அலர்முலை ஆகத்து அகன்ற அல்குல்
சிலநிரை வால் வளைச் செய்யாயோ?" - (திருமகள்)
13 - (5-6)
"இன்னிசை எழிலியை இரப்பவும் இயைவதோ' - 5-(8)
'வளி கரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ"
- 15 - 16)
'கனை கதிர்க் கனவியைக் காமுறல் இயைவதோ"
ー I 5- I 2) "வயங்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் ஐவர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக் கைபுனை அரக்கு இல்லை, கதல் எரி சூழ்ந்தாங்கு'
24 (1-4) (பாரதக்கதை)
( 8 )

* ஒருகுலழ ஒருவன் போல் இணர் சேர்ந்த மரா அமும்
பருதியம் செல்வன் போல், நனை ஊழ்ந்த செருந்தியும் மீனேற்றுக் கொடியோன்போல் மிஞறு ஆர்க்கும் காஞ்சியும் ஏனோன் போல் நிறங்கிளர்பு களுவிய ஞாழலும் ஆனேற்றுக் கொடியோன்போல் எதிரிய இலவமு ஆங்கு அத் தீது நீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோலப், போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற’’
25 - (1-7)
ஒன்னாதார்க் கடந்தடுஉம் உரவு நீர் மாகொன்ற
வென்வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார்
கொல் 26 - (15-18)
" காமவேன் விழவாயின் கலங்குவள் பெரிது"
26一(24)
'செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல்"
27 - (5 - 6)
'அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சிபோல்' 1) ۔۔۔ 29 س۔{
*" மாயவள் மேனிபோல் தனிர் ஈன’ --34 -3) س(
"கொடுமிடல் நாஞ்சிலான் தார்போல்" - 35 - (1)
கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும்" 35 - (25 - 26)
மேற்கூறிய பாடல் வரிகளின் மூலம் நான்முகன் , அ ர ன்
வடமீன்(அருந்ததி), அவுணர், அந்தணர். செய்யவள் (திருமகள்) வாயுதேவன், ஞாயிறு, மேகம், பாரதக்கதை, காமவேள், பல ராமன், முருகப்பெருமான் போன்றவற்றின் வரலாறுகள் சிறப்புற் றோங்கக் காணலாம்.
மதிவாணர் செ. மதுசூதனன்
கோண்டாவில் கிழக்கு
( 9 )

Page 7
ஐம்பதாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழன்
KD
AJSLSLSLMS SeAeSHLLSSASLMLM AeSqSLLLSq LAAAASLLSSLSL SAAAASLLLLSLLALLSASLSSASSSLSSLSLSALSLAS
- அறிஞர் அ. பொ. செல்லையா -
மீசாலை, இலங்கை
தமிழன் வரலாறு, ஐம்பதினயிரம் ஆண்டுகளைத் தாண்டி இருக்க வேண்டுமென்றல் மிகையாகாது.
தொல்காப்பியம் ஒர் இலக்கண நூல், அதன் அமைப்பு அதிசயமானது பொருளியற் குறிப்புக்கள் ஆழ மும் அகலமும் உடையன. அறியாமைக் கொவ்வாத கருத்துக்களற்று - அறிவி பலுக்கு அரணாக அய்ந்திரக் கோட்பாட்டோடு பகுத்தறிவுக்கு வித்தாக விளங்குகிறது,
இத்தகைய வலிவும் - தெளிவும் உடைய இந் நால் ஆக்கிப் பட்டு ஆண்டுகள் மூவாயிரம் உருண்டு விட்டன. என ஆய்வா ளர்கள் அறுதியும் உறுதியுமாக உள்ளனர். ஐந்தா'பிரம் எனச் சொன்னவர்களும உண்டு.
இலக்கணத்திற்கு முன் இலக்கியம் இருந்திருக்க வேண்டும் இலக்கியம் இன்றேல் இலக்கணமில்லை, தொல்காப்பிய இலக் கணத்திற்கு மூவாயிரமெனின். அதற்குத் துணையான இலக்கி யங்களுக்குப் பதிதாயிரம் ஆகலாம்! அப்படியாமெனின் தமிழன் வரலாறு ஐம்பதாயிரமாக இருக்கலாம்! அந்த இலக்கியங்கள் எவை? அவைகளுக்கு என்ன ஆனது? வரலாறு என்ன? இயல் பாக அழிந்தனவா? அழிக்கப்பட்டனவா? ஆற்றில் - நெருப்பில் போடக் கட்டனை இடப்பட்டதாகக் கதைகள் உண்டே!
தொல்காப்பியத்திற்குப் பிந்தியதாகக் கருகப் படுவது திருக்குறள். திருக்குறளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் 6 (டி தப்பட்டதாகும். என்பது ஆய்வு பிந்தியது முந்தியது என்ற கதைகளும் உண்டு. எனினும், கிறிஸ்து வின் ஆண்டுடன் 3 ஆண் டு களைக் கூட்டிப் பார்க்க வேண்டு மென்ற முடிவு கொள்ளப்பட்டு
அது வழக்கத்தில் உள்ளது. இன்று 2029 ஆண்டுகள் ஆகும்.
( 0 )

திருக்குறளில் "நூலோர் தொகுத்த வற்றுளெல்லாம் தலை? என "நூலோர்" என்ற சொல் பல இடங்களில் வருகின்றது. நூலோர் எனின் நூல்களை எழுதியவர்கள் - நூ ல் கள் இருந் துள்ளன
உலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்ட நூல்கள் மூன்று ஒன்று பை பிள், மற்றையது குருன் , இன் னென்று திருக்குறள். பைபிளும் குருனும் சமய நூல்கள் திருக் குறள் வாழ்வியல் - சமூகவியல் - அரசியல் - அறவியல் ஆகியவற் றின் சட்ட நூலாகும்.
திருக்குறள் தமிழை - தமிழனுல் - தமிழில் - தமிழனுக்காக எழுதப்பட்டதாகும் எனினும் அது உலகப் பொதுக் கருத்துக் களைக் கூறுவதால் உலகப்பொது மறையாகச் கொள்ளப்பட்டு உலக மொழிகள் நூறுக்கு மேல் அதனை மொழி பெயர்த்துப் பயன் கொள்கின்றன . இன்னும் மொழி பெயர்ப்புக்கள் நடை பெறுகின்றன
தொல் காப்பியம் - திருக்குறள் ஆகியவற்றேடு எ ம க் கு எவ்வளவு ஈடுபாடு; தொல்காப்பியருக்கோ திருவள்ளுவருக்கோ பெரிதாகக் கழகங்கள் அமைத்து விழாக்கள் எடுக்கப்படவில்லை திருவள்ளுவருக்குச் சில உண்டு திருவள்ளுவருக்கும் தந்தை பெரி யார் அறிஞர் அண்ணு ஆகியோரின் கருத்துப் புரட்சிக்குப்பின் பரம்பியதாகும்.
தன்னுரலுக்கு உள்ள மதிப்புத் தொல்காப்பியத்திற்கு இல்லை! ஏன்? கம்ப இராமாயணத்திற்கு உள்ள சிறப்புத் திருக்குறளுக்கு இல்லை! காரணம் என்ன?
யாரோ தடுக்கின்றனர்! யார் அவர்கள்? ஏன் தடுக்கின் றனர்?
தமிழுக்கு ஆரமானவை தொல்காப்பியமும் திருக்குறளு மாகும். தொல்காப்பியமும் திருக்குறளும் க டி ன ப் படுவதால், தமிழ் கடினப்படுகிறது. இதற்குக் காரணம் ஆரிய மொழி, ஆா யப்பண்பாடு - கலை - கலாச்சாரம் தமிழோடு இரண்டறக்கலந்து பிரித்தறிய முடியா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் டச்சுக்காரர், ஆங்கிலேயர்களின் ஆட்சியிலும் ஒல்லாந்து, டச்சு, ஆங்கிலம் இந்தியாவில் இந்தி, இலங்கையில் சிங்களம், மலாயா வில் மலே - இப்படித் தமிழ்மொழி பிறமொழிக் கலப்பால் கலப் படமாக உள்ளது. தமிழ் நாட்டில் ஆங்கிலத்திலிருந்து தமிழைப் பிரிப்பது கடினமாக இருக்கிறது. அதனுல் தமிழருக்கே தமிழின் தொன்மை வன்மை தெரியவில்லை!
(

Page 8
வடமொழிக் கலப் பின் வீதத்திற்கேற்பத் ஈெலுங்கு கன்னடம், மலையாளம் தோன்றின. சிங்களங் கூட $தமிழிலிருந்து தோன்றியது என்ற கருத்து மட்டுமல்ல தெலுங்கர் , கன்னடர் மலையாளர் ஆகியோரைப் போலச் சிங்களவரும் திராவிடர்கள் - தமிழர்கள் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிாது
உலகளாவிய ரீதியாகத் தமிழர் பரந்துள்ளனர் உலகத் தமிழர் ஒன்றியம் ஒன்றின் மூலமாக உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டுத் தமது பழமையை நிலை நாட்டிட உலகத்தமிழர் குரல் உலகம் முழுவதும் கேட்க வேண்டும்.
உ. த. ப இயக்கத்தின் 7 வது மகாநாடும் வெள்ளி விழாவும் சென்னையில்
SASJAS eMSSSLSSSkLSSSeSSAeSeMeSMeJSMSeMeSekMSM SeSkSLLSeSeMM SeeeSkSLML SLeSkLeS AAeLS AMeSAAA
சென்னை, செப்ரெம்பர் 5, 98
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் வெள்ளி விழாவும் ஏழாவது உலக மகா நாடும் அடுத்த ஆண்டு ஆவணி மாதத்தில் 27, 28, 29ம் நாட்களில் சென்னை மாநகரில் நடாத்தப்பட வுள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை மகா நாட்டுக் குழு செய்யத துவங்கி விட்டது. மகா நாட்டுக் குழுவில் கவிஞர் முல்லை வாணன், பேராசிரியர், கதிர் முத்தையன் டாக்டர் பொண்டி முத்து, இரா சித்திரஷேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சவி ஞர் முல்லை வாணன் குழுவின் தலைவராக இருந்து செயற்படு கின்றர். மேலும் அறிஞ்ர் சோலை இருசன், இரா. இரததின கிரி, கவிஞர் வீர மதுரகவி, ரவி பாண்டியன், ரகுமான் கான் போன்ற பெருமக்களும் மகா நாட்டுக் குழுவுக்கு துணையாகப் பணி புரிவார்கள். மகாநாடு தொடர்பாக பே ரா சிரிய ர் திரு இர. ந. வீாப்டன், ரவி பாண்டியன் முல்லை வாணன் ஆகிய மூவரும் தமிழகத் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சரான திரு தமிழ்க் குடிமகனைச் சந்தித்துப் பேசியுள்ளனர் தமிழ் நாடு அரசு மகா நாட்டுக்கு அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க வுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகா நாட்டுக்கு பல நாடுகளிலுமிருந்து அறிஞர்கள், பேராளர்கள் செல்வர்கள் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழி தமிழ்ப்பண்பாடு மற்றும் தமிழ்ச் சமுதாயத்துக்குத் தொடர்ந்து அருந்கொண்டாற்றி வரும் பெருமக்கள் மகாநாட்டில் கெளரவிக்கப் படுவார்கள். இவர்களுக்குப் பட்டங்கள், பட்டயங்கள், பரிசுகள் வழங்கப்பட
விருக்கின்றன,
(

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியப்பட்ட அஞ்சல் வழிக்கல்வி
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியப் பட்டம் அளிக்கும் கல்வித்தேர்வுகளை அஞ்சல் வழியில் நடாத்தி வருகின் நிறது. உலகளாவிய ரீதியில் இந்தக் கல்வியை விரிவு படுத்துவதற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் முன்வந்துள்ளது இது சம் பந்தமாக 03 - 09 - 98ல் மூவரி குழுவொன்று தமிழக அமைச் சர் திரு தமிழ்க் குடிமகன் அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியப்பட்ட அஞ்சல் வழிக் கல்வியை உலகம் முழுவதும் நடாத்தும பொறுப்புக்கு உ த. ப. இயக்கம் தன்னை நியமிக்கும் கோரிக்கையை அமைச் சரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்கும் பணியை உ. த. ப. இன் இந்திய ஒன்றியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக இலங்கைக் கிளைக குத் த க வல் கிடைத்துள்ளது.
தமிழக அரசு வெளியீடுகள் சமய நூல்கள்
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தூதுக் குழுவொன்று தமிழகத் தமிழ் மொழி பண் பா ட் டு த் து  ைற அமைச்சர் திரு. தமிழ்க் குடிமகன் அவர்களைச் சந்தித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள சமய நூல் ஈள் பற்றிப் பேசியுள்ளது அரசு வெளியிட்ட சமய நூல்களை இலவசமாகப் பலநாடுகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டுமென்ற மேற்படி குழுவின் கோரிக்கையை அமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. தமிழ் ஆசிரி யர்கள் தேவைப்படும், பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை அனுப்பும் திட்டத்தையும் உ த. ப இன் தூதுக்குழு அமைச்சர் அவர்களிடம் முன்வைத்துள்ளது. இந்தக் கோரிக்கையும் பரிசீலிக்கப் பட்டு வருவதாகத் தெரி
கின்றது.
( 13

Page 9
ஐரோப்பாவில் * குறள் மணி ” 喃 பட்டத்தேர்வு
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியத் துடன் இணைந்து அதன் ஜேர்மன் கிளை "குறள் மணி' மூன் ருண்டுப் பட்டத் தேர்வொன்றை நடாத்தவுள்ளது திருக்குறள் நெறியை உலகெங்கும் பரப்பும் நோக்குடன் இப்பட்டத் தேர்வை நடாத்த உ. த. ப இயக்கம் முன் வந்துள்ளது இது கலைமாமணி பி ஏ பட்டத்துக்கு நிகரான பட்டத்தேர்வு என்பது இங்கு குறிப்பிடத் தக்கது
தமிழ்ப் பண்பாடு கமழும் பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள
'குறள் மணி" பட்டத் தேர்வை ஓரளவு தமிழ் அறிவுள்ளவர் களும் எழுதலாம். இலகுவாகப் பயிலும் வகையில் பாட நூல்கள் வழங்கப்படுவதுடன், தேவை ஏற்படின் விரிவுரைகளும் வழங்கப் LuGB) h.
ஐரோப்பாவில் தமிழ்ப் பாடசாலைகளில் ஒன்பதாம் வகுப் புக்களில் கல்வி கற்ற மாணவர்கள் தொடர்ந்தும் தமிழில் மேற் படிப்பை மேற் கொள்ளும் வாய்ப்பை வழங்குவதே இத்திட்டத் தின் நோக்கமாகும். 1999 ஆவணியில் 16 வயதைத் தாண்டும் சகலரும் இத்தேர்வில் தோற்றலாம்.
தொலைபேசி, தொலைநகல், 05971 - 1 - 1258 எ ன் ற இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும்
தொடர்பாளர் - K, T. கணேசலிங்கம்
ஐரோப்பிய ஒன்றியப் பொறுப்பாளர் RIEGEL – STR – 26
48 43 , RHEINE GERMANY
நன்றி தமிழ் மண்
( 14 )

தமிழ்மணி புலவர் தேர்வும்
ஐரோப்பாவும்
தமிழ்மணி- திரு. நா. சி. கமலநாதன். ஜேர்மனி
சங்காலம் தொட்டு நேற்றுவரை தமிழகத்திலும் ஈழத்தி லும் மட்டுமே தமிழ் வளர்க்கும் செயற்பாடுகளும் தமிழ்ப்புல மைக் கல்வி புலவர்களுக்கான கற்கைநெறிகளும் நடைபெற்று வந்தன. நேற்று தமிழர் மிகுதியாகக் குடியேறிய சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இச்செயற்பாடுகள் முனைப்புக் கொண்டன . அதுவும் புதிய காலற்திற்கு ஏற்ப மாறிவரும் மொழி நடைக்கு அல்லாமல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த கடுந்தமிழ் நடையிலேயே புலவர் கற்கை நெறிகள் பின்பற்றப்பட்டு வந்தன. அதன் பயன் கற்றுத் தேறிய புலவர் சள் குமுகாயத்தோடு ஒத் துப் போக முடியாத கொடுந்தமிழ் நடையிலே உழுதியும் பேசி யும் வந்தார்கள், காலந்தோறும் வரும் சொல்லை ஏற்று அத னால் இளமை வளம் பெறும் கன்னித்தமிழ் இப்புலவர்களால் பயன் பெறவில்லை. மக்களும் கொடுந் தமிழ் புலவர்களை. அவர் தம் படைப்புகளை-நயங்களை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் புறக்கணித்தார்கள் அதன் காரணமாக மரபு வழியான செய் யுட் பெருந்தமிழ்க் காவியங்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழில் தோன்றவேயில்லை. இதன் விளைவு, சங்ககாலத்துப் புலவர் பரம்பரைக் கற்றல் வழி கைவிடப்பட்டு, கடந்த ஐம்பது ஆண் டுகளில் மெல்ல மெல்லப் புலவர் கற்கை நெறிகள் மறைந்து போயின. நேற்று வரை இருந்த சில புலவர்களும் கமிழுக்கும் தங்கள் வாழ்வுக்கும் தொடர்பில்லா14 ல் வாழ்ந்து சென்றார்கள். இக்கால கட்டத்தில் தான் ஐரோப்பிய பாணியிலான B A. M A போன்ற கலைப் புலவர் தேர்வுகள் உருவாகி, பழம் புலவர் பரம்பரை நின்ற இடத்திலிருந்து ஐப் புல வர் பரம்பரை தொடங்கிற்று. இவர் கள் முன்னைய புலவர்களைப் போல உயிருள்ள இலக்கண நூல்களாக இல்லாமல், தேவையான இலக் கனக் கல்வியோடு மொழியியல், குமுகாயம் என்று பலதுறை வரலாறு அறிவு பெற்ற புலவர்களாகத் தோன்றினார்கள், இந்த வரிசையில் ஆர் . பி. சேதுப்பிள்ளை - அறிஞர் அ ன ண ஈ - மு. வரதராசன் போன்ற எண்ணற்ற புலவர்கள் தோன்றி இலகு தமிழ்ப் பெருங் காப்பியங்களைப் படைத்து. தமிழன் னைக்குச் சூட்டி மகிழ்ந்தார்கள். இவர்களின் மொழிநடை உரைநடை எனப்பட்டது. இந்நடை இலகுவாக மக்களிடையே
( 15 )

Page 10
அரங்கே மி. மக்களை ஆட்கொண்டது இவ்விடத்தில் உ  ைர நஈடத்தரக்கிற்கு ஏற்ப இலகுக் கவிநடையும் தோன்றி வரவேற் பப் புெற்றன பாரதிதாசன், உலகநாதன், மகாகவி சா  ைல இளந்திரையன் போன்ற ஏராளமான புலவர்கள் இலகு தமிழில் பாக்களால் அருந்தமிழ் பணியாற்றினர், அதேவேளை இவ்வுரை நடையும் இலகுக் கவிநடையும் விரிவுபட்டு போதிய இலக்கலி" இலக்கிய பயிற்சியும் மொழியாற்றலும் அற்றவர்களின் கைகளில் அகப்பட்டது. அதன் பயன் புதுக்கவிதை என்றோர் துறை உண்டாயிற்று புதுக்கவிதைகள் கூட எதுகை மோனை ஊடாகப் பாடப்படின் இனிய சுவை காகம், அதைவிட்டு வெறும் சொல் லடுக்கை, புதுக்கவிகை என்று எழுதிக் கவித்தார்கள். இங்கும் கூடக் கவியாங்கங்கள் பல அப்படிக்கான் அரங்கேறுகின்றன. இதனால் சமிழின் லெக்சியத் தரமம் ஆழமும் (க*றந்கது. அகே வேளையில் புதுப்புலவர்களில் பெரும்பான்பைடோரி ஆங் கில ஃபாகமும் வட மொழி முத* மையும் கொண்டவர்ாளால் இருந்தார்கள் வடமொழி பிலிருந்து தமிழுக்கும் கமிழர் நாகரீ* த் ஆக்கம் ஆதாரம் கேடினார்கள், ந்ெதக் கூட்டக் தின் பெரும் புலவன் வட வாரிய பாதம் தாங்கி வையாபுரிப்பிள்ளையே இதற் குச் சான்று. இவர்களால் தமிழின் தூய்மை!! ம் க னரி த் து வ மும் மறைக்கப்பட்டது இவ்வேளையிற் கான் கன்மானமும் சமிழ் வானமும் மிக்க கமிழகத்துப் புதுப்புலவர்கள் முனைந்து * மிம்காக்க எடுச் ச செயற்பாட்டின் விாைளவே தமிழ்மணி புலவர் கேர்வு இத்கேர்வின் சிறப்பம்சம் என்னவெனில் கமிழ்ப் புல வனுக்கு இருக்க வேண்டிய மொழியிலுக்கணம் 17 ப்பிலச்கண அறிவு பழம் கமிம் செய்யுட் பயிற்சி புதுக்கவிகைகள் ப ந் றிய பயில்வு உலகின் பல்வேறு நாடுகளில் வா மு ர் கமிழர்களின் S0Y0L Mt TiiSq qSiSitGG G iq T TSTJ eSS t0t iD DuO iG qLS0SGStSS S S aaG S S TS T உரை நடைக் காவியங்கள் சிறு கதை உரை வீச்சு frey a GN67 få இrை gன் சங்க இலக்கியங்கள் பல்வேறு வகைப்பட்ட இலக்கி யங் அவரின் ஆப்வு எல்லாவற் பிற்கம் மேலாக கறன் நெறியை :enரப்படுத்தும் பாடநே" ச்ாக என் றிவ் 1ாறாகப் பல்துறை அறி ம்ை யிற்சியும் கிறைந்கதாக இ'புலவர் பயிற்சி அமைக்கப் பட்டுள்ளது க்ெகமிழ்மணித் தேர்வு மூலம் ந ல் ) தமிழ்ப் புலவர் ாள் தோன்றுகிறார்கள் என்று கல்விமான்கள் வாழ்த்தியுள்ளனர். இத்தமிழ்மணிக் தேர்வுபற்றி கடக்க ஐந்தாண்டுகளுக்கு முன்பு சேர்பனிக்கு வருகை க ங் க பே77 சிரியர் இரா. ந. வீரப்பன் அவர்கள் மூலம் கேட்டறிந்க கமிழ் மனிச் செம்மல் கே. ரி. கணேச லிங்: } பொருளைச் செலவழித்த அரும் " டு டட்டு இத் தமிழ் மணித் தேர்வை ஐரோப்டா வில் ஆறிமுகப்படுத்தினார் ச. த்த
(, )

நான் காண்டாக இத் தே ர் வு நடாத்தப் பட்டு வருகின்றது . தமிழின் வரலாற்றில் முதன் முறையாகவும் தமிழ் நிலங்களுக்கு வெளியே முகன் முறையாகவும் கடந்த 30.0897ல் சேர்மனி யில் ஐந்து புலவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடாத்தப்பட்டது. வெறும் புத்தகப் பூச்சிகளைப் பட்டதாரிகளாகவும். படித்தோர் என்ற முத்திரையுடனும் வெளி வர விடுகின்ற த மி ழ க த் து இலங்கைப் பல்கலைக் கழகங்கள் வழங்குகிற சான்றிதழ்களையே க ல் வி யறி வி ன் சான்று எனக் கருதுகின்ற டோலிமையை உடைத்து அடிப்படைத் தகுதி சான்றிதழ்களின் மூலம் தேவை யில்லை வழங்கப்பட்ட பாடநூல்களைக் க ற் று த் தே ற ம் ஆற்றலே இத் தேர்வில் தேவையான அடிப்படைத் தகுதி என்ற திறந்த வெளிக்கல்விக் கொள்கையை சிலர் இத்தேர்வில் கண்டு தமிழ்மணிப் புலவர் தேர்வு ஏதோ சாதாரண விடையமென்று தங்கள் பலவீனத்தால் எண்ணுகிறார்கள்.
ஐரோப்பாவில் கடந்த ஐந்தாண்ட "க இக் கல்விப் பெரு வெள்ளக்கைக் கடக்க முயன்றோர் ஏராளம் ஆனால் மிக ச் சிலரே கரையேறினர். இன்னும் சிலர் முயன்று மு ன் னே ஹி வருகின்றனர். இடையில் த ஈ ண் ட தடைப்பட்ட வர்கள் மீண்டும் மீண்டும் முயன்று வெற்றி காண வேண்டு மென்று வேண்டுகின்றேன்.
வாழ்க தமிழ்!
நன்றி - ஆண்டுமலர்
பிறேமன் கலை மன்றம்
முகவரி:
உலகத் தமிழர் குரல்
52, Givontai GS ofé, um púunevb. இலங்கை

Page 11
டென்மார்க் பாறும்நகரில் புதிய தமிழ் பாடசாலை
டென்மார்க் பாறுாம் நகரத்தில் இயங்கும் தமிழர் நட்புற வுச் சங்கம் தமிழ்ச்சிறார்களின் தமிழ் மொழியின் எதிர்கால அவசியத்தை கருத்தில் கொண்டு இ ல வ ச தமிழ் மொழிப் போதனை வகுப்பு ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது எ ந் த வி த உதவிகளும் இன்றி சொந்த முயற்சியில் ஆரம்பிககப்படும் இந்த தமிழ்ப்போதனையை ஊக்கப்படுத்த எண்ணு' தமிழ் மொழிப் பற்றுக் கொண்டோர் அனைவரும் நம் சிறார்களுக்கு இலகு முறையில் தெளிவான விளக்கங்களை கற்பிக்கக்கூடிய முறைகள், ஆரம்ப தமிழ் புத்தகங்கள், சிறிய கதைகள், பாடலகள் போன்ற சகல விதமான உதவிகள், போதனை முறைகள் அறிவுரைகள் அன்பளிப்புக்களை அன்புடன் நாம் எதிர்பார்க்கின்றோம் என்று நட்புறவுச்சங்சம் அறிவித்துள்ளது.
அனுப்பப்படவேண்டிய முகவரி:
இரசு. கருணாகரன். (செயலாளர்) தமிழர் நட்புறவுச் சங்கம், NYGARDTER RESSERNE 220g. 3520 FARU MA, OR, N * MI A R K .
யுனெஸ்கோ - உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இணைந்து செயற்பட முடிவு
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும் யுனெஸ்கோ நிறுவ னமும் இணைந்து செயற்பட இணக்கம் காணப்பட்டுள்ளதாக மேற்படி இயக்கப் பொதுச் செயலாளர் கே ரி. கணேசலிங்கம் அறிவிததுள்ளார். பாரிஸில் இரு தரப்பினருக்குமிடையே நடந்த சந்திப்பையடுத்தே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.
யுனெஸ்கோ நிறுவனத் தலைவர் திரு. ராவ் செலிசனி யுடன் உலகத் தமிழ் பொதுச் செயலாளர் மற்றும் து  ைண க் தலைவர் சி கமலநாதன், செ ய ல | ள ர் அலன் ஆனந்தன்,
( & )

கலை பண்பாட்டுப் பொறுப்பாளர் இரா. தனபாலசுந்தரம், ஜேர் மன் கிளை பொருளாளர் சி. இராசகருணா, அமெரிக்கா கிளைத் தலைவர் சுவாமி விஞ்ஞானந்தா, சுவிஸ் கிளைத் தலை வரும் பொருளாளருமான ம. மனோகரன், பி ரான்ஸ் தேவ குமாரன் ஆகியோர் இச் சந்திப்பி, கலந்துகொண்டனர்.
வெளிநாடுகளில் தமிழ்மொழியை விஞ்ஞான முறைகளில் இலகுவாகப் புகட்டல், பண்டைத் தமிழ் இலக்கியங்களை உலக நலன்களுக்காகப் பயன்படுத்துதல், ஈழத்தமிழர்களும், உல க சிறுபான்மை இனங்களும் கலை, கலாச்சார வழியில் ஒன்றுபடவும் புரிந்துணர்வை வளர்க்கவும் பாடுபடல் ஆகிய இந்நோக்கங்களுக் காக ஐரோப்பாவில் நிரந்தர பணிமனை அமைத்து மனித நலன் களுக்காக யுனெஸ்கோவுடன் இணைந்து செயற்படல் எ ன் ற விடயங்களில் மேற்படி பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப் لكن ساسا لا
பேச்சுவார்த்தையின் போது இயக்கத்தின் 24 வருட செயற் பாட்டு ஆவணங்கள் யுனெஸ்கோ தலைவரிடம் கையளிக்கப்பட் டன யுனெஸ்கோ அமைப்புக்கும், உ த. ப. இயக்கத்திற் கும் இடையில் இன மொழி, மனிதநல செயற்பாடுகளுக்கான ஒத்து  ைள ப் பும் நிதி உதவி பெறுவதிலும் உடன்பாடு ஏற் பட்டுள்ளது.
சுமார் 3 மணி நேரமாக நடந்த இச் சந்திப்பில் வெளி நாடுகளில் வாழும் தமிழர் நலம் பேணுவதில் உறுதியான முடிவு கள் எடுக்கப்பட்டுள்ளன.
நான் இந்தியனாக இருப்பதால் உலகின் பழையதும், சிறந்ததுமான தமிழர் நாகரீகத்தை அறிவேன் என்றும் அதை நீங்கள் வளர்க்க முயல்வது மிக்க மகிழ்ச்சியை ஊட்டுவதாகவும் யுனெஸ்கோ நிறுவனத் தலைவர், திரு. ராவ் செலிகனி கூறினார். நன்றி
திரு. K. T. கணேசலிங்கம்.
வாழ்த்துகிறேம் அந்தமான் முரசு ஏட்டின் ஆசிரியர் திரு. சுப. கரிகால் வளவன் அவர்களின் திருமண விழா 29-4-98ல் தலைநகர் போட் பிளேயரில் நடைபெற்றது. இவர் உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் அந்தமான் கிளைச் செயலாளர் என்பது குறிப்பிடத் தக்கது. மணமக்களை பதினறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ
வாழ்த்துகிறோம்.
(உ. த. ப. இன் இலங்கை கிளை
( 19 )

Page 12
இலங்கைத் தமிழர் வந்தேறு குடிகளா? திரு- கண- ஜிவகாருண்யம் ኣ
இலங்கையின் பூர்விகக் குடிகளாக தமிழர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. இராமாயண காலத்து இராவணன் ஆதி திராவிட இனத்தவனே என்று ஆய்வா ளர்கள் இன்று கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் இலங்கை வந்த இலங்கையில் இயக்கர், நாகர் என்ற வம்சத்தினர் வாழ்ந்து இருக்கிறார்கள் இவர்கள் தமிழர் பூர்விகக் குடிகளே என்பதற்கு இரண்டு கருத் துகள் இருக்க முடியாது.
அக்காலத்தில் இலங்கையில் வசித்க இய்க்கரும் நாகரும் * எலு" என்று பிழைபட வழங்கப்படும் "ஈழு' என்னும் நிறை வற்ற பாஷையையே பேசி வந்தார்கள். இதுவே மருவி "ஈழம்' "ஈழமண்டலம்" என்ற பெயர்களாயின, "ஈழம்" சீழம் என்றும் "சிஹழம்', சிங்களம் என்று மாறியதாகவும் முதலியார் திரு செ. இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலி லும், மயில்வாகனப் புலவர் இயற்றிங் யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நூலிலும் கூறப்படுகின்றது.
சிந்து வெளி நாகரீக காலத்தில் வாழ்ந்த சிறந்த நாகரீகம் மிக்க மக்கள் இலங்கையிலும் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு அக்கால இலங்கை மக்களின் வாழ்க்கை முறைகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது இதற்கான வரலாற்று எச்சங்கள் இலங்கையின் பல பகு தி களி லும் காணப்படுகின்றன. ஆற்றங்கரைகளை ஒட்டி வாழ்ந்த சிந்து வெளி மக்கள் போன்றவர்கள் இங்கும் ஆற்றங்கரைகளில் தங்கள் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
திருமூலர் இலங்கையைச் சிவபூமி என்று கூறி இருக்கிறார் எனவே சிவபக்தியுள்ள தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்து இருக்கும் ஆதாரம் பெறப்படுகின்றது. இறைவனை "தமிழோடு இ சை பாடல் மறந்து அறியேன்" என்று வேண்டப்படுகின்றது.
சங்ககாலத்து நூல்களில் ஒன்றான புறநாநூற்றில் 'ஈழத் துணவும்" என்ற அடி வருகின்றது. ஈழத்தமிழ் மக்கள் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்ததற்கான ஆதாரமாக இச் சங்க
( 20 )

é i Y
காலப்பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மத்திய மலை நாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிவனொளிபாத மலையில் சைவத் தமிழ் மக்கள் சிவனை வழிபட்டு இகுக்கிறார்கள் ஆனால் இன்று பெளத்த கிங்கள மக்களால் " "சிறீபாத’ என்று சிங்க ளப் பெயரிட்டு பெளத்த வணக்கத்தலமாக விளங்குகின்றது. அதே போல் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த முருசுன்உறையும் "கறையோனுக்கிளையோனே கதிர்காமப் பெருமாளே' என்று அருண கிரிநாதரால் கூறப்பட்ட கதிர்காமம் "கதரகம" என்று அழைக்கப்படுகின்றது. அங்கே ஒரு பெளத்த கோயிலும் பெரிய அளவில் அமைத்துள்ளார்கள இராவணன் காலத்தில் 'சீதை" சிறை வைக்கப்பட்ட இடம் இன்று ,சீதா எலியா" என்று சிங்க ளப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது" பட்டினத்தார் அனுமார் இலங்கையை எரித்த வரலாற்றை 'முன்னை இட்ட தீ முப்புரத் திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே' என்று பாடியுள் GT fir fr
இத்தகைய பெருமைகளைக் கொண்ட ஈழத்தமிழ் மக்களின் வரலாறு இன்று திட்டமிட்டு தென்னிலங்கை இனவாத வரலாற்று ஆசிரியர்களால் மறைக்கப்டுகின்றன. நம் முன்னோர் எமது வர லாற்றை முறையாக எழுதி வைக்காததால் இன்று தமிழ் மக்களா கிய நாங்கள் இதற்கான சான்றுகளை பல வழிகளில் ஆர"** செய்து அறியும் துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம். இது நம் முன்னோர் எமக்குச் செய்த வரலாற்றுப் பிழை என்றே எண்ண வேண்டியுள்ளது. நீண்ட காலத்திற்கு பின்னர் யாழ்- பல்கலைக் கழக தமிழ்த் துறை சிங்கள நூல்களில் காணப்படும் தமிழர் வர லாற்றை ஆராய முயற்சி எடுப்பது வரவேற்கத்தக்கதே.
மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
கண்டனம்
மலேசியத் தலைநகரில் கில தீவிரவாத மதக்குழுக்கள் சிவன் ஆலயங்களிலும் தமிழர்களால் நடத்தப்படும் கோயிலி களிலும் திருக்குறள் ஒதக்கூடாதென்றும் தமிழ் மந்திரம் ஒதக் கூடாது எனவும் பரப்புரை பண்ணி வருகின்றன. இச்சதி நாசங் களால் தமிழ்ப்பண்பாடும் நன்நெறியும் அழியக்கூடும். இவ்வா றான மத வெறித் தனத்தை உ. த. ப. இயக்கம் கண்டித்துள் ளது. திருக்கோயில்களில் சைவ நெறியுடன் தமிழ் மந்திரமும் திருக்குறளும் அருட்பாவும் தொடர்ந்து ஒதப்பட வேண்டும். அறநிலையங்கள் யாவும் தமிழ்ப் பண்பாட்டுக் கலைகளுடன் நடத்தப்படவேண்டு மெனவும் தீர்மானிக்கப்பட்டது.
நன்றி - தமிழ் மண்
( 21

Page 13
செம் மொழி தொல்காப்பியம்
விளங்காது
தொல்காப்பியம் கற்காமல் நன்னூல் விளங்காது. திருச் குறள் கற்காவிட்டால் நீதிகள் என்ன என விளங்காது. சிலப்பதி காரம் படிக்காவிட்டால் தமிழர் வரலாறு என்ன என விளங்காது. இப்பழந்தமிழ் நூல்களைப் படிக்காத தமிழர் வாழ்வு துலங் ding.
தொல்காப்பியம் பழந்தமிழரின் பல்கலைக் களஞ்சியம்
இதன் 18 அரும் பெரும் பயன்கள் 4. 3000 ஆண்டுக்கு முற்பட்ட தமிழக நிலை அறிவிப்பது 2. பழந்தமிழர் வாழ்வியல் நூல் வரலாற்று நூல் .ே பழந்தமிழ் இலக்கணம், இலக்கியம், வாழ்வியம் 4. உயிரியல், உளவியல் வாழ்வியல் கூறுவது 5. உயர்கலைக் களஞ்சியம் தமிழ் பிறப்பிடத்தோற்றம். 8. தமிழின் வேரும் நீருமான ஐந்திறப் பனுவல், 7 எழுத்து, சொல், பொருள் வரலாறு தந்தது 8. இலக்கிய ஆய்வுடன் பண்பாட்டு ஆராய்ச்சி நூல் . 9. இலக்கண மொழியியல் ஆராய்ச்சிப் புதையல், 19 அகப் பொருள் புறப் பொருள் திணைப்பகுப்புடையது. 11. இதற்கு முன்னுள்ள தொன்நூல்களின் சான்றுகள். 12. ஆரிய வடமொழி இலக்கணத்தின் வேர் நூல் இது. 23. பனம்பரனாரும் தொல்காப்பியரும் ஒரு காலத்தவர். 14. பாடலின் யாப்பிலக்கணக் கருவூலம் இதுவே. 19 தமிழக எல்லை தென் குமரி என வரையறுப்பது. 46. இயலிசை நாடக முத்தமிழின் கொள்கலம், 17. தொன்னூல் கூறி வழி நூல்களுக்கு வழிவகுக்கும் பனுவல்
18. எண்ணம் சொல், செயல் இறைமை கூறும் ஏடு
( 22 )

தென்னாபிரிக்காப் பாராழுமன்றக் குழுவினர் யாழ்ப்பாணம் வந்தனர்
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் துன்ப துயரங்களை நேரில் கண்டறிய ஏழுபேர் அடங்கிய பாராழுமன்றப் பிரதிநிதிகள் குழுவொன்று 12 12.98ல் யாழ்ப்பாணத்துக்கு வருகை புரிந்தது. இவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் திரு பால சுந்தரம்பிள்ளை பதிவாளர் அறிஞர் க. குணராசா மற்றும் யாழ் மன்ற மாவட்ட ஆயர் வண தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் போன்ற பெருமக்களைச் சந்தித்துக் கலந்துரையா டினர். இந்த நாட்டில் தொடரும் இனப் பிரச்சினை நெருக் கடியால் தமிழ் மக்கள் படும் கஷ்டங்கள் தென்னா பிரிக்கப் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
பின்னர் இந்தக் குழுவினர் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. க சண்முகநாதன், பத்திரிகையாளர் சங்கப் பிரமுகர்கள் யாழ் வர்த்தகர் சங்கத்தினர் மனித உரிமைக் கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குகளிலும் கலந்துரையாடி இங் குள்ள நிலைமையைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள் தாங்கள் அறிந்த விடயங்கள் தொடர்பான அறிக்கையொன் றைத் தென்னாபிரிக்க அரசுக்கு சமரில்பிக்கவுள்ளதாகவும் கூறி னார்கள்.
இந்தக் குழுவில் திரு. இப்ரஹீம் திரு படையாச்சி கலாநிது K , ராசு போன்ற முக்கியமான பிரமுகர்கள் வந்திருந் தார்கள். அன்றே இந்தக் குழுவினர் தலைநகர் கொழும்புக்கு திரும்பி விட்டார்கள் .
(தகவல் - நாளேடுகள் ) தமிழ் மணி பட்டங்கள் கலை மானி, முது மாணி) உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தமிழ்மணி பட்டங்கள் வழங்கும் திட்டங்களை உ. த ப இன் இலங்கைக் கிளை விரை வில் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது. இது விடயமாக பலவிபரங்கள் தாங்கிய தமிழ்மணி பிரசுரமொன்று விரைவில் வெளி வரவிருக்கின்றது. அது சிறியதொரு கட்ட ன த் தி ல் விலைக்குக் கிடைக்கும், வாங்கிப் படித்து தமிழ்மணி பட்டம் பெறும் விடயங்களை அறிந்து கொள்ளலாம்
ஆட்சிக் குழு உ. த. ப இன் இலங்கைக் கிளை
2 )

Page 14
பஞ்ச சீல தேசங்களில் அமைதிக்கோ பஞ்சம்
வி ய ட் நா ம், வாவோஸ் தைவான், கம்போடியா, வட கொரியா, தென்கொரியா' தீபேத் இலங்கை போன்ற நாடு களில் பெளத்தம் பெரும்பாலான மக்களின் மதமாகும். இந்த நாடுகள் எல்லாம் இப்போது போர் நடவடிக்கைகளுக்கு பேர் பெற்றவையாகி விட்டன,
வியட்நாம், தென்கொரியா ஆகிய நாடுகளில் இப்போது போர் முடிந்துவிட்டது மற்ற நாடுகளில் தொடர்ந்து யுத்தம் பிரச்சினைகள் நடந்து வருகின்றன.
அரசியல் வாதிகளால் துவக்கப்பட்ட போரில் சிக்கி மக்கள் வாழ முடியாமல் சீரழிந்து வருகின்றார்கள் காரணம் என்ன? இந்த நாடுகளில் பெளத்தம் இருந்து ம் பஞ்சசீலங்கள் வளர வில்லை. அவை மதிக்கப்படாமல், பின்பற்றப்படாமல் வருவதே
உண்மை நிலை,
(உலகவலம்)
பொது அறிவுப் பூங்கா (உ. த. ப இன் வெளியீடு) பல்துறை சார்ந்த பொது அறிவுத் தகவல்களில் 700 வினாக்களும் விடைகளும் இடம்பெற்றுள்ள நூல் இது. தொகுப் பாசிரியர் ஆ சண்முகலிங்கம். உள்ளூரில் விலை ரூபா 33/- அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் பின் வரும் மு  ைற யில் தபால் கட்டளைகளை அனுப்பவேண்டும்.
இலங்கையில் ரூபா 35/- இந்தியா இந்திய ரூபா 50/- மலேசியா, சிங்கப்பூர் மேலைநாடுகளுக்கு அமெரிக்க டாலர் 03 அல்லது அதற்குச் சமமான ஸ்ரேலிங் பவுண் ச ர் வதே ச அஞ்சல் கட்டளை அனுப்பவேண்டும். விமான அஞ்சலில் நூல் அனுப்பி வைப்போம். உள்ளூர் அன்பர்கள் யாழ்ப்பாணம் பெரிய அஞ்சலகத்துக்கு கட்டளைகள் எழுத வேண்டும்.
முகவரி: ஆ. சண்முகலிங்கம் (விக்னா) 52, ஸ்ரான்லி வீதி αν σφύρνα σοοτώ β'6υ Εν σο, θ,
24

அருட்பா திருக்குறள் ஓதிக் கூட்டு வழிபாட்டைக் கோயில்களில் நடத்துங்கள்
- வீரப்பனார் -
சில மாதங்களுக்கு முன் பர்மா எங்கும் திருக்கோயில் களில் சிறப்புரை ஆற்றிய உ த ப. இன் தலைவர் இவ்வாறு செய்யும்படி பணித்ததை ஏற்றுக் கொண்டோம்.
கோயிலுக்கு வந்த நாங்கள் அனைவரும் அமர்ந்தோம். அவர் பாடிய பின் மக்கள் பாடினர் ஐந்து நிமிடத்தில் இது முடிந்தது. பிறகு அவரவர் விருப்பப்படி கும்பிட்டு திருநீறு அணிந்து சென்றனர். குழுமியமர்ந்து தமிழில் பாடியதால் மனப்பாரம் குறைந்து மகிழ்ந்தோம். இவ்வாறு யாங்கூன் பகோ, மண்டலை, தட்டோன், பாஆன், மூழமீன் பகுதிகளில் வலம் வரும்போது நாங்கள் தலைவருடன் ஓதி வந்தோம் இதனால் தமிழுடன் பண்பாட்டு நெறி வளர்கிறது.
காப்பாளர் டி. எஸ் மணி
uLurrằsia. 6ã7, Lurio Lorr
நன்றி - தமிழ் மண்
உலகத் தமிழ் வெளியீடுகள் கி  ைட க் க ப் பெற்றோம் நன்றி | ) lyg) éGerőfá és a Gö (Voice of Puthuchery
ஆசிரியர் வீர மதுரகவி 280, ANNA SAALAI y googly, 3 igua
PON DICHERY
INDA 2) அருவி - கவிதை இதழ் ஆசிரியர் : அருண் 424, TAMAN s R. MAHSAN
7200 BA HAU
NEGERI, SEM BILAN
MALAYSA
( 25

Page 15
வன்னியில் உண்ணாவிரதம் நடக்கின்றது
ஈழத்தில் வன்னிப் பிரதேசத்தில் போரினால் இடம் பெயர்ந்து அகதி நிலையில் வாழும் 05 லட்சம் தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் செய்தியை உலகம் இன்று அறியும். இங்கே தற்காலிக கொட்டில்களில், பள்ளிக்கூட அகதிமுகாம்களில் தங்கி யுள்ள மக்கள் எதிர் நோக்கும் துன்பங்கள் எழுத்தில் வடிக்க முடி யா த  ைவ. உணவு, மருந்து, மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தடை, முடைகளால் வாழ்வுக்கான ஆதாரங்களைப் பெறுவதில் மக்கள் கஷ்டப்படுகின்றார்கள் இந்த நிலைமையில் மக்களுக்குக்கிடைத்து வந்த இலவச உணவு நிவா ரணத்தை அரசாங்க நிர்வாகம் குறைத்து விட்டது. இதனை எதிர்த்து மக்கள் மூன்று மாதங்க ளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள் யு என். எச், சி. ஆர் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய ஐ. நா. நிறுவனங்க ளின் முன்னால் இந்த உண்ணா நோண்பு நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன.
இங்கே 20 பள்ளிக்கூடங்களில் அகதிகள் தங்கி வாழ்கின் றனர். இதனால் 20 000 சிறார்கள் பள்ளிக்கூடங்கள் போவ தில்லை இவர்கள் கல்விபோதனையில்லாமல் சீரழிந்து வருகின் றார்கள் உலக மனித நேயத்தின் நோக்கும். போக்கும் குரல் களும் வன்னிப்பிரதேச மக்களின் புநர்வாழ்வுக்கும மீட்சிக்குமாக திருப்பவேண்டியது. இன்றைய தேவையாகும்.
மனித நேயன் யாழ், நகர்
உ. த. ப. இன் ஐ. நா. பிரதிநிதி
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடா நாட்டுக் கிளையின் தலைவர் திரு. சி. செல்லையா அவர் கள் ஐ. நா பேரவை நியூயோர்க் மனித உரிமைக்குழுவின் கண்காணிப்பாள ராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த நியமனத்தை 21, 09. 97ல் டென்மார்க்கில் நடந்த மத்திய குழுக்கூட்டம் வழங்கியது. இவர் கனடா மாநிலத்தில் 2. த. ப. இன் செயற்பாடுகளை
{28ம் பக்கம் பார்க்க)
( Äń }

4ம் பக்கத் தொடர்ச்சி நல்லைதந்தன. மூர்த்தி பாரதிதாசன் போன்றோரும் தமிழ் இயலை வளர்க்கும் பணிகளைச் செய்து வந்தார்கள். இவர்க ளைத் தொடர்ந்து வந்த எழுத்தாளர்கள் அறிஞர்களான சாண்டிலியன், அகிலன், டாக்டர் மு. வரதராசனார் ம மொ. சிவஞானகிராமணியார், ஆதிக்கனார் போன்ற பெரியார்கள் நூல்கள் ஆக்கியும் நாளேடுகள் சஞ்சி கைகள் (ம, பொ. சி. ஆதித்தனார்) வெளியிட்டும் தமிம் இயலை வளர்ப்பதில் உதவியிருச்கின்றார்கள்.
நாவலரின் தமிழ் வசன நடை வளர்ச்சிப் பணி களை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளி லும் தமிழ் அறிவாளிகள் கொடர்ந்து வந்தனர். ஆறு மக நாவலர் அவர்களின் தமிழ் வளர்ச்சிப் பணிகள் மற் றும் சைவநெறி வளர்க்கும் செயல்பாடுகள் அவரின் ερασία, σ σόο) ως 3, 3) ον άθΘα σουτ (ρ60of 6) ενσαόσ607ώr , πυιό பிள்ளை , மற்றும் இந்துப் போட்?" Θσσα σε σΟητή, மாககல் இரா டி ரட்னம் பே ா ன் ற பெரியார்தளால் தொடர்ந்த ஆாற்றப்பட்டு வந்தன. வறினர் காஃபைப் (ரிள்ளை. சுவாமி ஞானப் பிரகாசர் போன்ா) பெரிபார்க் ளும் தமிழ் ஆய்வுகள் செய்த த மி  ைழ வளர்க்சனர் 1930ல் ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரி ஏடும், தமிழ் வளர்த்த வருகின்றது. ஈ ழ கே ச ரி பொன்னையா அவர்களும் அவரைச் சார்ங்க மாந்தர்களும் தமிழ் வளர்ச்சிக்கு உகவி
32-6)T6YT607 fr.
இவர்களைக் தொடர்ந்த சுதந்திரக்துக்குப் பின் னர். அம்பிகைபாகன், பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை மற்றும் சில பண்டிகர்களும் கமிழ் நூ ல் க ள் எழுதி யிருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து பேராசிரியர் வண சு. தனிநாயக அடிகளார், திரு. சு, வித்தியானர் கன் திரு. செல்வநாயகம். கிரு. கே.  ைக லா ஈ ப தி சிா.க. சிற்றம்பலம் திரு.சி. பத்மநாதன்,திரு. அ. சண்முக தாஸ் போன்ற பேராசிரியர்களும் நூல்கள் படைத்து இயற்றமிழை இசைபட வளர்க்கார்கள். சிலர் இன்றும் -வுக்கப்பணியைச் செய்த கொண்டிருக்கிறார்கள்
27

Page 16
நாவலர் பெருமான் தொடக்கிவைத்த மேடைப் பிரசங்கம் பின்னாளில் மேடைப் பேச்சுக்களாகவும் பட்டி மன்றங்களாகவும், ஏடுகள், நூல்கள், ஆக்கங்களாக வும் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறன.
தற்காலத்தில் வெளி வ ந் து கொண்டிருக்கும்
நாளேடுகள், சஞ்சிகைகள், நூல்கள், மற்றும் திரைப் படங்கள், வானொலி, காட்சி வானொலி, ஊடகங்கள் யாவும் தமிழ் வசன நடை வளர்க்கும் காரணிகளாகி விட்டன.
எனவே வசன நடைத் தமிழ் என்ற இயல் தமிழ் பிர மாண்டமான முறையில் வளரக் காரணமாகவும் கர்த்தா வாகவும் முன்னோடியாகவும் ஆறுமுக நாவலர் என்ற ஒப்பற்ற பெரியார் விளங்கியிருக்கின்றார். இது ஒரு வரலாற்றுப் பெருமை மிக்க செய்தியாகும். அன்னாரை த மி ழ ர் கள் ஐந்தாம் குரவராக போற்றிப் புகழ்ந் தால் மட்டும் போதாது. நமது அ ன்  ைன மொழிக்கு வசன நடை என்ற மாமணிதந்த வரலாற்றுப் புகழ் மிக்க பெரியாராகவும் நாவலர் பெருமான் போற்றப் படுதல் சாலச் சிறந்ததாகம்.
நாவலர் பெருந்தகை தமிழ் வளர்ச்சிக்கும் எழுச் சிக்கும் செய்த அரும் பணிகளை யாரும் மறந்துவிட
ബ? 5 ? 5.
வாழ்க அவர் பணி வாழிய செந்தமிழ்
ஆசிரியர் கிரு ஆ. சண்முகலிங்கம்
26ம் பக்கத் தொடர்ச்சி உ. த. ப இன். ஒழுங்கு படுத்தவும் கேட்கப்பட்டுள்ளார். தமிழொழிந்த நாடு களான வடதென் அமெரிக்கத் தீவுகளுக்கு நேர்முகப் பயணஞ் செய்யவும் குழுக்கள் அமைக்கவும் கிளைகள் அமைத்துத் தமிழ்க் கல்வியைப் பரப்பவும் திட்டமிடல் செயற்படலும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் இந்தப் பொறுப்பை 1999 கrவக்கட்டம் வரையும் வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி
திரு. K. T. கணேசலிங்கம்
7

திரு. அமெர்த்தியா சென் கண. ஜீவகாருனயம்
இம்முறை பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியா வைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அமெர்த்தியா சென்னுக்கு கிடைத்து இருக்கிறது. ஆசியா நாட்டவர்களுக்கு குறிப்பாக இந்திய உப கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதாவது ஒரு முறை தான் நோபல் பரிசு கிடைக்கின்றது. அதிலும் விஞ்ஞானம், பொரு ளாதாரம், அரசியல், மருத்துவம் போன்ற துறைகள் இதுவரை மேற்கு நாட்டவர்களுக்கே ஒதுக்கப்பட்டு இருந்தன என்ற குறை ஆசிய நாட்டவரான திரு. அமெர்த்தியா சென்னுக்கு பொருளாதா ரத்துக்கான நோபல் பரிசு கிடைத்ததும் நீக்கப்பட்டுள்ளது .
1933ம் ஆண்டு வங்காளத்தின் சாந்தி நிகேதனில் பிறந்த இவர் ஒரு கேம்பிரிஜ் பட்டதாரி. இவர் தற்போது கேம்பிரிஜ்சில உள்ள டிரினிட்டி கல்லூரியில் பேராசிரியராக கடமையாற்றி வருகின் றார். "சர்வாதிகாரத்திற்கும் பஞ்சத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஆராய்ச்சிக்காகவே இவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது இவருக்கு பதக்கமும் 9 லட்சத்து 38 ஆயிரம் டொலருக்கு சமமான பணமும் கிடைத்துள்ளது.
இவர் தனது ஆராய்ச்சியின் மூலம் ஜனநாயக நாடுகளிலும் பார்க்க சர்வாதிகார ஆட்சி நிலவும் நாடுகளிலேயே பஞ்சமும் பட்டி னியும் கூடுதலாக இருக்கின்றன என்பதை நிரூபித்துள்ளார், பொரு ளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 30 வது நபராக விளங் கும் இவர் ஒருவரே ஆசிய நாட்டவர் கவி ரவீந்திர நாததாகூர் திரு சி. வி ராமன் ஆகியோருக்குப் பின்னர் திரு சென் னுக்கு இப் பரிசு கிடைத்துள்ளது. இவர் தனது பரிசுத் தொகையில் பெரும் பகுதியை பசியையும், பட்டினியையும் ஒழிப்பதற்கு திட்டமிட்டு செலவிடப் போவதாக தனக்களிக்கப்பட்ட பரிசளிப்பு நிகழ்வில் கூறியுள்ளார் என்பது கறிப்பிடத்தக்கது
டாக்டர் சாமுவேல் பிஸ்க்கிறீன்
'சாமுவேல் பிஸ்க்கிறீன் தமிழ் மக்களின் வைத்திய நற்செய்தி யாளன், என்று தனது கல்லறையில் வாசகம் பொறிக் உப்பட வேண்டும் மென்று கூறிய டாக்டர் சாமுவேல் பிஸ்க்கிறீன் அவர்கள் ஆங்கில மொழியில் உள்ள வைத்திய நூல்களை எல்லாம் தமிழ் மொழியில் மொழி பெயர்த்தார். மானிப்பாயில் கிறீன் ஞாபகார்த்த
s 29 )

Page 17
வைத்திய சாலையையும், வைத்திய கல்லுரியையும் இவர் நிறுவி னார். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்ட வைத்தியக் கல் வியை தமிழில் போதிக்க அரும் பணி ஆற்றியவர் இவர். 1822ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவர் ஒரு மருத்துவ பட்டதாரி. 25 வது வயதில் வட்டுக்கோட்டைக்கு வந்து மானிப்பாயில் வைத் திய கல்லூரி ஒன்றை நிறுவி தமிழிலேயே மருத்துவக் கல்விப் போத னையையும் ஆாம்பித்து வைத்தார் என்றால் அது அவர் தமிழுக்குச் செய்த சேவை என்றே கூற வேண்டும்.
நாட்டு இயம் (தேசியம்) பேராசிரியர் திரு. க. ப. அறவாணன் (புதுவை)
குறிப்பிட்ட நாட்டின் மக்கள் (கறிப்பிட்ட அடிப்படையை ஒட்டி தம்முள் ஒருங்கிணைவது ஒாருங்கிணைப்பது நாட்டு இயம் எனப் பெறும். இது அம்மக்களின் மொழியையோ நிறத் ைகயோ. இனத்தையோ மதத்தையோ இசத்தையோ அடியொற்றி அமை யும். மொழியை ஒட்டி இயைதலே இயற்கையானது. பெரும் பான்மையானது. உலகநாடுகள் பலவற்றுள்ளும் இருப்பது.
தமிழ் நாட்டு இயம் (தமிழ்த் தேசியம்)
இந்தியாவின் தென்பகுதியும் இலங்கையின் வடபகுதியும் தொன்று தொட்டு தமிழ்பேசும் மக்களால் நிறைந்திருப்பன. இந்தியா வாழ் தமிழர்கள் கி. பி மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் சில காலம் தவிர) வேற்று மொழி பேசுபவர்களால் தொடர்ந்து ஆளப்பட்டு வந்தனர். இலங்கைத் தமிழ் மக்கள் சில காலம் தவிர போர்ச்சுகீசர் வரும்வரை ( கி. பி 1619 வரை) தமிழராலேயே ஆளப்பட்டன. போர்ச்சுகீசர் கால த் தும் யாழ்ப்பாணம் அடிமை கொள்ளப்பட்டிருந்ததே தவிர ஏனைய. அரசுகளும், கண்டி அரசும் தமிழர் ஆளுகையில்ேயே இருந்தன. எனவே இந்தியத் தமிழகத்தில் தமிழ்த் தேசியக்குரல் குன்றியும் ஈழத்தில் ஓங்கியும் இருந்தது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இனத்தைத் தமிழரே ஆளவேண்டும் என்பதே தமிழ்த் தேசியத்தின் உட்கோளாகும்.
( 30 )


Page 18
E=-
உலகமெல்லாம் வாழு இனிய புத்தாண்டு பொங் கின்றோம்.
பல்பொருள்
= يـسـي عيسكيبيديا== = = = = = = = = = = = = = = = = = = ==
யாழ் நசீர், யாழ் பேருந்து
ஈபது நிலையத்தில் சசுவ
மற்றும் அத்தியாவசியப் ப
நோர்
விலை நிகானர்.
வி,
"""T FT_E=T_FF-జాf-్వ".-----
எழுத்தாளர்கள், வ
சிவ
ܕܒܤܡ_ܒܬܐ ܡܨܒ ܡ_ܒܕ ܡܨܒܬܐܡܝܡ ܘܡܨܒܡܗ ܨܒܡ̈ܝܢ.
புகிய பழைய புத்த ت سے A
சாவகச்சேரி, சரவ ラ」守 " を巻 享 உங்கள் ஆக்கங்கள் மற் قسےE
வரவே اسے ال “ ce 玄
ஆஐ திரு-திருமதி
冒。 二
T AC
5 յնմմ Thi:
s
பணி சாயி பிறின் ரேஸ், Aihi

ம் தழிழ் நெஞ்சங்களுக்கு எமது Fல் வாழ்த்துக்களைத் தெரிவிக்
ள் வானியம்
நிலையப் பக்கம் அமைந்துள்ள விதமான உணவுப் பொருட்கள்
Iண்டங்களை விற்பனை செய்கின்
இன்றே வாருங்கள்
ஆ. சு. லோகேஸ்வரன், 18 ரஸ் நினைவதும்
பாழ்ப்பாணம்
=FFFF-E-EFEFEF-E- ===
ாசகர்கள் கவனத்திற்கு
$க அறிமுக நிலையம் னை, யாழ்ப்பாணம்,
றும் நூல்களை அன்புடன் ற்கிறோம்.
வே. கெ. தனபாலன். ஆசிரியர்
ல், சாவகச்சேரி
இலங்கை
青 | L யாழ்ப்பர்னம்,