கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூவிழி 1994

Page 1
தருகை
Cert dass | ||
الانتقلت
 

இது
தொலைகிரகத்து பறவையல்ல பூமியிலேயே பிறந்து எழுத்த ஆட்காட்டி
ஒரு
புதிய உலக ஒழுங்கமைப்புக்கா அண்டவெளிசென்று திரும்புகிறது:

Page 2


Page 3
பூவிழி தனது பாதையைச் சற்றுவிசா வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் உயிருள்ள சில இலக்கிய ம6 எம்முடனான தொடர்புகளை நீடித்துக் முன்வந்திருப்பதை எண்ணும் போது நெகிழ்ந்துதான் போகிறது. நேற்றுப்போல் இருக்கிறதுநான்கு வருட சகடக் காய்களாக நகர்த்தி விட்டபூவ முறை புதிய அமைப்பில் வருகிறது. இது எமது புது அனுபவம். புதிய தொழிநுட்பம் ஒன்றை லாவகட் திருப்தியடைகிறோம். எங்களது துயரங்களையும் சஞ்சலங் எழுதுகின்ற போதுகளில் எர் இழந்துபோய்விடுகின்றோம். மிக அை சூழ் நிலைகளில்தொடர்ந்துவெளிவ சஞ்சிகைகளின் தரத்தைவிட, சஞ் வேளைகளில் பிறக்கின்ற ஏடுகளுக் சக்தி இருப்பதாக நாம் உணருகின்றோ தன்னிச்சையான பறத்தல்களும் தாக்கல்களும் பூவிழிக்கு இல்லை. ஆ இறங்கும் களங்கள் மிகவும் தெளி கூர்மையானதாகவும் இருப்பதை ர அவதானித்துக்கொள்கிறோம். எங்களின் சின்ன வயதில் வலுவி கோர்ப்புக்களால் சுடரேற்றப்பட்ட 6 எங்களை எழுதத் தூண்டின எனல எரிவுகள் எங்களை மட்டுமல் இதயங்களையும் தாவி இருக்கிறது பின்னர் அறியும் போதுதான் , க கொடுத்து விஷத்தை உறுஞ்சியிரு என்பது தெரிகிறது. இன்னும் இனியும் பூவி ம்களில் ಙ್ :* ழி இதழ்
அன்புடன்
ونتشيو.
"" " هت-سه هستیمسع تر مرنه سی
 

»ototés él 6Qu (Teguô st 6 கொள்ள நெஞ்சம்
_&ഞ്ഞുണ്
விழி இம்
ப்படுத்திய
களையும்
மதியான ருகின்ற F6) is
கு "அதீத
தவறான is 6d, வானதும் நாங்களே
6s 6d 5 ாரிவுகளே ாம். இந்த ) 6M) LU 6MO என்பதை சப்பைக்
க்கிறோம்
රම්‍ය - "
முத்திங்கள் இதழ் 11 பூவிழி கலை இலக்கிய வட்டம் i Soy G6); HA8j TA | 9 || 23
8) ஆசிரியர்கள்:
கதீர்
றிஸ் வியூ முஹம்மத் நபீல் ഗ്രഖ0ഥl'. அபார்
ஆக்கங்களுக்கு ஆக்கியோரே
பொறுப்பு
பூவிழியில் இடம்பெறும் ஆக்கங்களின் கருவூலங்கள் அதன் சுய-தனிமையான போக்குகளிலிருந்தும் வேறுபடலாம்
பூவிழி 332, Aliyar Road, Kalmunai-6
Shri Lanka

Page 4
景 a
1993 - "சுதந்திர இலக்கிய விழா சமீபத்தில் தலைநகரில் நடந்தேறியது. இதில் கவிதை இலக்கியத்திற்கான போட்டியில் எமது أي الدوليا ஆசிரியருள் ஒருவரான கதீர் என்பவரின் ‘முனைவு எனும் கவிதைக்கு மூன்றவதான பரிசு கிடைத்துள்ளது. "உங்கள் கவிதை விழுகின்ற இடமெல்லாம் புதிய சகாப்தத்தின் பூக்கள் விரிக' என்று التك6وليا வாசகர்களுடன் இணைந்து இவரை வாழத்துகிறது. * கொழும் பில் நடந்த சுதந்திர இலக்கிய விழாவில் இரு மொழி இலக்கியங்களும் பேசப்பட்டது. (தமிழ், சிங்களம்) இன ஒற்றுமையை வளர்க்க இலக்கிய விழாக்களும் உதவமென சபையோருக்கு நிரூபிக்கப்பட்டது. வருடாந்த, இன ரீதியாக டட்டங்கள் வழங்கப்படும் இலக்கிய விழாக்களை விட இவ்விழா வித்தியாசமாக இருந்தது!
* கல்முனை பிரதேச சாஹித்தி. ஜோவில் ஒரு அங்கமாக குட்டிக் கவியரங்கொ6ன்றும் நிகழ்ந்த து. கவியரங்கிற்குதலைமை தாங்க யாரும் முன் வரவில்லை. உருப்படியில் நிறை கூடிய கவிஞர் கள் தாமாக வந்து கவிபாடி சென்றனர். பாவம்!
* கிழக்கு பிரதேசத்தில் இலக்கிய விழாக்கள் சூடு பிடித்து வருகின்றது. இலக்கியத்தில் களையாக இருக்கும் சிலரும் இவ் விழாக்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறார்கள். * கல்முனையில் நடந்த வட - கிழக்கு மாகாண சபையின் மூன்றாவது சாஹித்திய விழாவில் இளம் படைப் பாளிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை இளம் படைப்பாளி ஒருவர் நாகரிகமாக பிட்டு வைத்தார். அங்கிருந்த நாகரீகமில்லா இலக்கியவாதிகள் காதுக்கு பஞ்சு தேடி ஓடினார்கள். *டெல்லியில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் (93) மணிரத்தினத்தின் ரோஜா அங்கு திரையிடப்பட்ட படங்களில் படுமோஷமான படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது இது நியாயம் தான். மணிரத்தினம் ஒரு பக்கச் சார்பாக இந்திய பிரச்சினைகளை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். அரசியல் போருக்கும் மணிரத்தினத்துக்கும் என்ன சம்மந்தம்? LLSSSSSSLSLLSSSSSSSSSLLLLSLLLeeeLMkLSLSkL
 

* 'பத்திரிகைகளை அச்சிடுவது, வெளியிடுவது, கூட்டங்களை நடத்துவது, அரசியல் செய்வது இவை எல்லாம் இந்நாட்டு மக்களின் அடிப்படை மனித உரிமைகளாகும். இந்த அடிப்படை மனித உரிமைகளை எவராலும் அழித்துவிட (փlգայո5l.'
(பிரதமர் ரணில் விக்ரமசிங்க) கரந்தெனிய இசிறு உயன கைத்தொழிற் பேட்டை அங்குரார்ப்பண வைபவத்தில்
* 1993ம் ஆண்டுக்கான இலக்கியத்து றைக் கான நேபல் பரிசை ஆபிரிக்க, அமெரிக்க" பெண் எழுத்தாளர் டோனி மொறிசன் பெற்றுள்ளார். இவர் 6 நாவல்களை எழுதியுள்ளார்.
* சரித்திர ஆய்வாளர் ஹாஜி உஸ்மான் சாஹிப், அதிபா எஸ் ஆதம் பாவா ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு 'கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு 6T 5) D DIT6) வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பள்ளிவாசலின் புராதன, இன்றைய வளர்ச்சிப் u!q &; 6ir இந் நூலில் ஆசிரியர்களால் நன்கு தொகுக்கப்பட்டு இருக்கின்றன.
亨
அநீதியை எதிர்ப்பது ஈமானிலுமுள்ளது: அதுவே ஒரு உண்மை முஸ் லிமின் கடமையும கூட அவற்றை ஆணி அறைந்தாற்போல் ఒer6ుణుల్త్ திரணியில் லாத இவர் களெல்லாம எழுத்தாளர்கள்: இவர்களுக்கெல்லாம் இலக்கிய வேந்தர்கள் பட்டங்கள் வேறு தூ.
எஸ்.எல்.எம்.ஹனிபா
(நன்றி: "எழுச்சிக் குரல் 05-03 - 93)
2

Page 5
தென்னம் பறவைகள்
બ્રા, )િ; உடம்ெ புது இை மஞசல பறக்கில்
ஒவ்வெ Glյ5tգա இளநீர் அதிகம் ஒரு தெ குந்திச் என தனி அதன் ! முழுக்க
இன்னொரு தென் 6:ம் பறந்து வந்தது வந்தது எனது மறுதோள் குந்தி பழுத்த ஒலையை உதிர்த்திப் போட்டது. நான் பார்த்திருக்கவே; எனது தோளில் நின்ற படிக்கு ஒரு புதிய குருத்தைக் கக்கி விரித்தது
இரவு; மிகவும், குளிர்ந்த இரவு!
தெருவில் எந்தக் கொலை வெறியனு அலைவதாய் நாய்கள் கூறவே இல்லை, நான் கையை ஒருதரம் உயர்த்தித்து காது இடுக்கிலும்
பறவை இருந்தது.
ammmmmmmmmmmmmum
 

გჯჯ! P, ost ملأ C.
ذ هوادالم
தன்னை மரங்கள்! பல்லாம் சிறகு முளைத்து Tử t_iịD606u36DeTü (ềuffSo . நிலா ஒழுகும் இந்த இரவில்
ன்றன.
ாரு ஒலையும் பெரிய பாய்கள்மாதிரி
குலைகள்
t தன்னம் பறவை என்தோளில் வந்து சொண்டால் லையைக் கொத்தியது.
இளநீர்க் குலைகள் எனது நெஞ்சு 5வும் முட்ட ,

Page 6
கழுத்தறுத்தான் வானம் .
ετευτεί
வானத
குழந்ை
கையி பாறார்
இதய பெரு
الاجماليك
நட்சத்திரங்கள் மணச் சவர்க்காரம் தேய்த்துக் அடுப்
குளித்திருக்க வேண்டும். கொச்
நல்ல பிரகாசம், வாசம். நாங்க நேற்றைய இரவு. தும்மே wmim
 
 

ப் பன்னீர் ரோஜா
தலியின் லில் வந்து முளைத்திருப்பதாக காந்திப்பூ, மனதுக்குள் முணுத்தபடி. தைத் திருப்பியது.
யில், ப்பூவின் நிறமாக றுத்தான் வானம்.
வானொலிகள் ான் என்று உறுதிப்படுத்தியும் றுத்தன
R)SA)
குஅறிமுகப்படுத்தியது
காட்டுப்பூச்சியின் காலில் சிக்கிய ஒட்டறை போல கோதரியின் கூந்தல் த்தில் தொங்கியது.
தையின், ல் இருந்த பலூன் ங் கல்லாய் பாரித்தது.
ம், இறங்கி வந்து விரல்களில் பிரிந்து பிரிந்து சென்று புகளை அதிகப்படுத்தின.
புக்குள் கிடந்து புகைந்தன. சிப் பழங்கள்.
ள்- யாரும்
வே இல்லை.
m 4 u
--سم

Page 7
முள்ளேற முள்ளேறக் குதிகாலால் நடந்தது வானம் மெருதுவான முயல்களும் அழகான ஆடுகளும் உலகவலம் வந்தன
மேகங்களாகி,
வானம் இப்போது இறங்கியது நிலவைத் தொட்ட வானம் ஒவ்வொரு அறைகளாக உள்ளே சென்று நிலவின் குளியல் அறையுள் புகுந்தது.
குளித்து நிலவின் படுக்கை அறையில்
ஆடை மாற்றி
ஒரு முறை முகம் பார்த்துக் கொண்டது
பூமியில்.
நான் எழுதியபடி இரண்டு சமாந்தர நரம்புகளுக்குள்ளே மேலும் கீழுமாய் ஓடும் குருதியின் அளவில் மாற்றம் நிகழ்ந்தது ஏன் என்று. LSSGGSLLSLLLLLLGSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL
 

இன்னும் ஒரு படி குனிந்தது வானம். கடவைக் குடித்துத் தாகம் தீர்த்து உடுவை ஆய்ந்து வாய்க்குள் போட்டது என் மேல் இரக்கம் ஒரு தும்பிக்கு வந்தது. தனது வாலில் எனது முடியை பிணைத்து மெல்லச் சிறகை அசைத்தது. காகங்கள் கரையவில்லை.
பருந்துகள் பறக்கவில்லை. வானம் இருந்த இடத்தில்
நான்.
LSLSGSGSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL

Page 8
அ.ஸ்.வும் இஸ்லாமிய இலக்கியக் (
அ.ல. வின் இஸ்லாமிய இலக்கியக் கோட்பாடு சில வட்டாரங்களில் சில தப்பபிப்ராயங்களை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியக் கோட்பாடு எந்தளவுக்கு இலக்கிய ரீதியாப் முன்னேடுத்துச் செல்லப்படக் கூடியது என்பதை சிந்திக்கவும் இக்குறிப்புக்கள் உதவக் கூடும்.
இஸ்லாமிய இலக்கியக்கோட்பாடு. மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது. 1. இஸ்லாமியரின் பகைப்புலத்தில் இஸ்லாமிய ரின் கதைகள் அமையவேண்டும் என்பது.
2. இல்லாமிய நெறிமுறைகளுக்கு இஸ்லாமியரின் கதைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது.
3. தனி இல்லாமிய மரபு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பது.
1. இல்லாமிய பகைப் புலம் என்பது இஸ்லாமிய வாழ்க்கைப் பின்னணியைக் குறிக்கும். அதாவது முஸ்லிம் கதாபாத்திரங்களைக் கொண்டு முஸ்லிம்களின் கதை. அவர்களது சூழல், சமூகச் சூழல் . பேச்சு முறை. பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள். அவர்களை வழிநடத்தும் இஸ்லாமிய சட்டதிட்டங்கள். மரபு - இவைகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதாகும்.
இது இன்று மிகவும் இயல்பாகப் போய் விட்டது. ஆனால் ஒரு காலத்தில் இலங்கையில்தான் கதைகளில் ஒரு முஸ்லிம்: தனது தாயை 'உம்மா’ என்றும் தனது தகப்பனை 'வாப்பா' என்றும் விழிப்பது சரியாக இருக்குமா என்றும் . முஸ்லீம் பெயர்களைத் தாங்கிய கதாபாத்திரங்கள் வரலாமோ என்றும் ஒரு முஸ்லீம் எழுத்தாளன் அஞ்சியநிலை இருந்தது. அஸ். வோ விஷயமறியாமல் "1950ல் எழுதிய 'நூர் ஜகான்', ‘நான் பாவியா’ ஆகிய கதைகளுக்குப் பின்பு 1959 வரை எழுதிய பல கதைகளில் தமிழ்க் கதாபாத்திரங்களையே அதிகம் உலவ விட்டிருக்கிறார். அவருடைய சில கதைகளிலும் தமிழ்நாட்டு இடப் பெயர்களே இடம்பெற்றுள்ளன. 6 LLLLLSSSSSSLSSSSSSLSSSSSSLSLS

காட்பாடும்.
1960ம் ஆண்டுக்குப் பிறகு மண்வாசனை யதார்த்த நெறி ஆகியன இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் பிரபல்யப்படுத்தப்பட்ட பின்பே இத்தகைய அசட்டுத் தனங்கள் நீங்கின. 1961ம், 1962ம் ஆண்டுகளிலேயே இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்து மண்வாசனை, யதார்த்த நெறி ஆகியன எப்படி அமையவேண்டும் என்ற சிந்தனையுடன் 'இஸ்லாமிய இலக்கியம்’ என்பது சிறாப்புராணம். இராஜநாயகம் போன்ற புலவர் காவியங்களையும். தமிழ் இலக்கியத்தில் அவற்றின் ஸ்தானம் பற்றிய சிந்தனைகளையுமேசூறித்தது.இந்தவகையில் இஸ்லாமிய இலக்கியக் கோட்பாடு என்பது உண்மையில் இலக்கியத்தின் அழகியல் சார்ந்த ஒரு கொள்கையாகவே விளக்கம்
2. இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக இஸ்லாமியக் கதைகள் அமைய வேண்டும் என்பதில் இஸ்லாத்தின் போதனைகள். தத்துவங்கள். ஹதீஸுகள், ஒழுக்க சீலங்கள் இவற்றின் அடிப்படையில், இவற்றை எடுத்துக் காட்டுவதற்கும் விளக்குவதற்கும் எழுதப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.இலக்கியத்தில் இப்படி ஒரு குறித்த பார்வையை விரித்துக் கொள்ளல். *** அர்ப்பணித்த எழுத்து எனப்படுகிறது. இது எப்போதும் பிரச்சாரப் பாங்கானதாக அமைய வேண்டும் என்பதும் இல்லை. வாழ்க்கை அனுபவத்தில் தத் துவங்களின் பொருளை காணக் கூடியவர்களுக்கு இது இயல்பாக அமையும். ஆகவே, இஸ்லாமிய இலக்கியக் கோட்பாட்டின் இந்த அம்சமும் இலக்கிய பூர்வமானதே.
ஆனால், ஒரு விஷயம் குறுக்கே நிற்கிறது. இஸ்லாமிய நெறிமுறைகளுக்கமைய எழுதும்போது, இஸ்லாமிய சமூகத்தை விமர்சனம் செய்வது சாத்தியமில்லை என்று சொல்லப்படுகிறது. "எந்த நிலையிலும்
எங்கள் பண்பும் பாரம்பரிய உணர்வும்
ത്സ

Page 9
கொள்ளுவது இஸ்லாமிய எழுத்தாளனுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு ஒன்றைத் தொகுப்பதும் பல வகையிலும் பலருக்கும் பயன்தரக் கூடிய ஒரு காரியமே. சில கட்டுப் பெட்டித்தனங்களை விரும்பாத இஸ்லாமிய எழுத்தாளர்கள் இவைகளை புறக்கணிப்பதிலும் அர்த்தம் இல்லை. ஆனால் தனி இஸ்லாமிய தமிழ் இலக்கிய மரபு எனும் ஒன்று சாத்தியமா? அ. ஸ வின் பின் வரும் கூற்று அந்த நம்பிக் கையைத் தருகிறதா? அவர் இறுதியாகக் கூறுகிறார்.
'இஸ்லாமிய கதைகளை எழுதுவோர், கருப்பொருளுக்காக பெரிதும் கஷ்டப்பட்ட வேண்டியிருக்கிறது. சீதனக் கொடுமை, மோசடி வியாபாரம், கடலில் மீன்பிடிக்கச் சென்ற காதர், அல்லாஹ்வின் திருநாமத்தைச் சொல்லி உயிர் தப்பிய விந்தை முதலிய வற்றை வைத்து எத்தனை நாளைக்கு எழுதுவது?
அ. ஸ தொடர்ந்து கூறுவது போல் மருதூர்க் கொத்தன், திக்கவல்லை கமால், எம்.எல்.எம். மன்சூர் ஆகியோர் காத்திரமான இலக்கியப் படைப்புக்களை செய்தி ருக்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக வேறொர் அடிப்படையில் என்பதை அ.ஸ். ஒப்புக் கொள்வார்.
இவ்வாறு இஸ் லாமிய இலக்கியச் கோட்பாட்டின் இலக்கிய பூர்வமானதும், இலக்கிய பூர்வமற்றதுமான சில பலங்களை யும், பலவீனங்களையும் காண்கிறோம். பலங்களைப் பாதுகாப்போம். பலவீனங்களை மீள்பரிசீலனை செய்வோம்.
O
பங்களாதேஷ் கவிதை
எங்கள் மொழி வங்க மொழி.
எங்கள் நாட்டவர் எளிமையானவர் கொல்லர்.
குயவர்
மீனவர்
உழவர்.
السـ

一@
எங்கள் மொழியும் எளிமையானதே
யாமறிந்த மொழி வங்க மொழி
இன்னொரு மொழி அந்நிய மொழி "ஏற்றுக்கொள்' - என எம்மீது திணிப்பதை எவ்வளவு காலம், எத்தனை ஆண்டுகள்
எம்மவர் சகிப்பர்.
இன்றென்மை வழிநடத்தும் முன்னோடிகள்; சிந்தனையாளர்கள்; அறிஞர்கள் என்நாடும் என் மக்களும் இன்னலுறுவதை உணர்ந்து விட்டனர்.
எங்கள் அன்னைக் கரங்களிலிருந்து இழுத்துத் தள்ளப்பட்டு குருதி வீதிகளில் பெருக்கெடுக்க எங்கள் மொழிக்காய் உயிரிழிந்தோர் எத்தனை பேர்?
நாட்டுக்கு விடுதலை ஈட்டுவர்" என்ற நம்பிக்கை
உண்டு
எளிமையான மொழிபேசும் எளிமையான மக்கள் ஒன்றினைந்து நாடெங்கும் உரிமைக் குரல் கொடுப்பர்.

Page 10
O
X
تک کم
4.
。 - کا کک Y ج۔ بہہ -
●● あ選みヒ5ーら**ラみ、 عرق سے لڑکی زی\Y \ 

Page 11
பாறையில் மூளைத் مسیر அதன் வெடிப்பில்த ܒܒ -- ܒ -- ܒ --_.
சந்தோஷமடைந்தது
நாங்கள் அவர்களுக்கு இடம் கொடுத்தால் அவர்கள் கல் உடைத்து வீடுக | Bಿ: |L s.se) விதை
Tiagonist பண்படுத்தி மனித நேயமும் மானசீக ஒ குலைக்க இடையில் ஒருவன் வந்தான்
மூள்ைத்தசெடியின் ட பிளந்த பாறையின்
விரிவு அகலத்திலே
அவர்களின் ஆதிக்கமும் பற்றுதலும் எங்களின் ஆசி சிலகாலங்களில் அ ஒருநாள் பாறை gil மரவேர் பற்ற எதுவு ஒரு வட்டத்துள்ளே
ஒருநாள் எங்களையெல்லாம் தொலைத்தார்கள்.அ வட்டத்துக்குள்ளேயே அவர்கள் இருந்தார்கள்
அன்று வீசிய காற்றி மரம் ஆணிவேர்ே அடியோடு விழுந்த
மக்கள் ട്രഖis இல்லாதனால் அன்று
 

எங்களை அழிப்பதில் லாபமடைந்தனர்
3த்த ஓட்டையில் ॐ=
ற்றுமையும் வளர்க்கப்பாடுபட்டவரைக்
eյe:Tir 
யே கணிக்கப்பட்டது.
மான பிரிவுகளிலே மேலும் வளர்வுற்றது
துமரமாகியது Աքի5ց:
மேயில்லை.
Gu வேர் முழுவதும்
வர்களுக்காக எதுவுமிருக்கவில்லை. குறுகிய
|
萝吋
墅。 LSLS S S S S S S S S S S q S S S S S S JETEGII பே 5
TT

Page 12
மின்னல்
స్క్రీ
தேச மக்களின் முகங்களிலெல்லாம் பிரகாசம் ஒருவித மனச் சந்தோஷம்.
பார்வைகள் எல்லாம் குளிர்மை
--
இனங்களையும் நிலங்களையும் பிரித்துப் பிரித்து முரணுண்டாக்கி அழித்து அழித்து லாபம் தேடிய அரசியல் வாதிகளை அவர்களின் மக்களே சுட்டுக் கொல்கிறார்கள். தகனத்திற்காக தொலை கிரகத்திற்கு அனுப்புகிறார்கள்.
ஆயுதங்களின் உருக்குப் பகுதிகளையெல்லாம் கைத்தொழில் கருவிகள் செய்ய நெருப்பிலிட்டு குழம்பாக வைத்திருக்கிறார்கள்.
நகர காப்பரண்கள்
SSST
ஆயுதச் சுரங்கங்கள் அவற்றின் பராமரிப்பாளர்களாலேயே சிதைக்கப்பட்டு மூடப்படுகின்றன.
இனப்பிரிப்பு எல்லைகளை பல குழுக்களும் சேர்ந்து அகற்றுகிறார்கள்.
தேச மக்களெல்லாம் அன்று காலை
வீதியெங்கும் கூடுகிறார்கள் -܀܀ - -ܫ- -- S LSLSLSSGS

-ܔ-
இன, மத, மொழி, யாவும் நேயம் வளர்க்கும் ஊடகம்"
奪運55T
பறைகிறார்கள்.
நேரம் ஒன்டது மிலளியாகிவிட்டது கட்டில் கொண்டு வந்த காலைச் சாப்பாட்டை பரிமாறுகிறார்கள்
56.... 65)686T சுவைக்கிறார்கள்.
siT எழுந்து அணிவகுக்கிறார்கள்.
(35rup Lo65df) பத்தைக் காட்டுகிறது. எல்லோரும் கைகோர்க்கிறார்கள். எல்லோர் கரங்களும் இணைகரங்களாகின்றன.
இன ஐக்கியத்துக்கான பாடலொன்று இனிமையாகக் கேட்கின்றன.
ஒருவரை ஒருவர் ஆறத் தழுவுகிறார்கள்.
மதியம் பனிரெண்டுமணியாகிவிட்டது ஒருவரை ஒருவர் பிரிய முடியாதபடி சுபசோபனம் சொல்லி வீடுசெல்கிறார்கள்.
கண்விழித்தேன் குண்டொன்று வெடித்தது காகங்கள் பறந்தன.

Page 13
mu பூவிழியின் இவ்விதழிழ் ஆரம்பமாகும். இப் பகுதியில் மேற்படி எமது வட்டார வழக்கிலுள்ள நாட்டுக்கவிகளை (Folklore) தொடராக தொகுத்துப் பிரசுரிக்க எண்ணி புள்ளோம்.
அனுபவ உணர்வுகளையும் நடவடிக்கை களையும் கொண்டு வெளிப்படாத மேலெழுந்த வாரியாக தமது சுய இன்பங்களுடன் மேலுமொரு உற்சாகத்தின் உந்துதலாக தொழிலாளர் வர்க்கத்தினால் வெளிப்படும் இக்கவிதைகளை நாங்கள் ஒவ்வொரு oA 60 6 T 6T தொழில் களங்களிலிருந்தும் சேகரித்திருக்கிறோம்.
சில தொழிற்களங்களில் எங்களால் சில சினிமாப் பாடல்களையும் கேட்க முடிகிறது.
மரபு ரீதியான பல கிராமியக் கவிகளை வயல் வெளிகளிலும் கடல் புறத்திலும் எங்களால் ரசிக்க முடிகிறது.
எமது பிரதேசத்தில் கேட்க முடிகிற, உங்களால் ரசிக்க முடிகிற நாட்டார். பாடல்களை நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
eoxoT 23 r. 25 ORon ORTT uloŷTØYn డిస్ఆర్కారాలుaరాELరాx gSre - டைடீ கெைசதைகளுத்த 2. lost ury sis அதிகம் தடங்கள் - 字,つエ داده جدی و تعداد - 2O ) به خ
25 Ost (ss) gas -
 
 
 
 
 
 
 

城
なuusų9ę lasuri rī£$1$3ío
~☆
·&sourmoosq mẽ csuo
·oscasogg --Tlusú ususuoloopouo oscaso9.guggolo3919gif@ant9oșđì8 osoggi Hņtiin også ‘e
IgreşføH ņ1990s-a 1999f909091° grmoto bio opusēslosurto ggoedeaq3qQシ ) g%uコhodぬeg** G 物-masisse 199-a U-101,309uolo Jus卡因的增99哈函湖巨电四
- - - .roodoo • •
·ngua용wun國日月寺七星高 mჟეტჩ%futeuf)gặriscos mųoso
gęunđin Qmuo·ş
·@đỉso įė uos@loosugo gemagegag。。 -ssin31-mung)동94%역TT** ogsoouse șụosqi usreo'É
QÐh lagogo quosoomloĝo?) dışınlougosto mulsus? quo *&9&m3편n日高子遠日反民主平等T* insaugsgs3gé三*
içsoşuolo 1@199.19 139°39?@Engjool?
影
டிர்ணுமுழுபre gரிம9$சிே egung, sortssi eşits sposo į
figyriolo ș[$$Lasso ob
·ogulos 19-a 199og)?@Snúcasto ng)ņoto șiĝoặlass ogurig) Nogoșofi ogonuosion ysųortolo 199ĝoặlasurto "o
·oso9qi@lagođ8 1909r1-nung9% qihmuonfin qıhnuo
·qihmugong) ŋusỹ sino
qihmurmonoso), ogsmurtoKや
新
تح 亨 معلمهمة يخة
夏、
3.丽川卧圆斑研 脚踝打 域网v就班%知圈乐 ...]** 鱷部融 勢鱷7娜避é點 瑙出驰熙脚创 湖阳圈砲那烈圆 隱娜麗娜姆é麗惠 娜翻6%秘心 G.高丽卿岛 cm黔阳 腳腳體· § 5如伽源泄钾肥 廖娜娜 腰腿脚跳舞 娜呼珊娜· 知潮爬娜娜 Q megQGQ
(

Page 14
ഞ] எம்ஸியே பரீத்
کی جھے “کھ � محےg56T
ஏதோ சிறைவாசம் போனமாதிரி ஐந்து வருடங்களை வெளி நாட்டில் தொலைத்துவிட்டு ஊர்வந்த என்னை அந்த பஸ் விட்டு விட்டுசெல்கின்றது. "எப்படியாவது நாட்டுக் குப் போகவேண்டும்" கடைசியாக பிளேனில் ஏறி சீட்டில் அமரும் வரை இருந்த அவா ஊரைக்கண்டதும் மேகக்கூட்டத்துள் தொலைந்த நிலவின் கதியாக.
பஸ் விட்ட இட்த்திலிருந்து ஒரு முக்கால் மைல் சென்றால் - கடைசியாக வீட்டிலிருந்து வந்த கடிதத்தில் - "வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது நம்மட வீட்டைப்போல ஒருவீடு நமது ஊரிலேயே கிடையாது’’ இப்படி தங்கைதான் எழுதியிருந்தாள். இந்த வீட்டை அடைய நான் பல குறுக்குத் தெருக்களை சந்திக்க வேண்டியிருக்கும். முதலில் நான் சந்திக்கும் அந்த நாலாம் குறுக்குத் தெரு எனது திசையில் முதலாம் குறுக்குத் தெருவாக கடந்து விடுகின்றது. தெருவிற்கு பெயர் போட்டவன் இங்கிருந்து ஆரம்பித்தி ருந்தால் இதை முதலாம் குறுக்காக ஜிட்டிரு கூடும். அவன் அப்படி சய் யாமைக்கு சிலவேளை அவன் மனைவிகூட - "நம்மட வீட்டிலிருந்து மெயின் றோட்டுக்கு போவதற்கிடையில் முதலாவதாக வருகிற குறுக்குத்தெருவை முதலாம் குறுக்கு தெரு என்று போட் டால்தான் நான் நீங்க சொல்றமாதிரி. இப் படி ஏதாவது சரசம் கூட செய்திருப்பாள். எது எப்படியோ நான் அவன் மனைவிக்கு எதிரானவன் அல்லது எதிர்க்கருத்துக் கொண்டவன் என்பது - தற்போதைய முதலாம் குறுக்குத் தெருவுக்கு - நான், கண்ட உடனே மனதைப் பறித்துக் கொண்ட வளின் பெயரை போடவேண்டும், என
நினைத்தேனோ, அந்தவினாடியில்
LSSSYqseSYzSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSS0

நான் அவன் மனைவிக்கு எதிரிதான் - சும்மா போங்கள்.
என்னைப் போல் பலரும் நினைப் பார்களாயிருந்தால் பல புள்ளிகளின் மனைவிகளை எதிர்க்க வேண்டிவரும் - பல புதிய பாதைகள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படும் - சில பாதைகள் சிலரின் வீட்டுக்குள் ளாலும் போகக்கூடும். இன்னும் சற்று சிந்தித்தால் ஊரே ஒரு வெளியாக வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
என்னைக் கண்டு - வாசல் கூட்டிக் கொண்டு நின்ற சுஸானா வீட்டுக்குள் ஓடிச் செல்லது எனக்கு நன்றாக தெரிகின்றது. வீட்டுக்குள் - அவள் முதலில் தரிசிக்கும் தன் கணவனிடமோ அல்லது தன் தாயிடமோ இன் நேரம் என்னைப் பற்றி சொல்லியிருப்பாள். எனக்கு - அவள் முதலில் அவளது தங்கச்சியிடம் சொல்லவேண்டும், என்று ஒரு சின்ன ஆசை. எனது விருப்பங்களும் ஆசைகளும் தொண்ணுாறுவீதம் நிறைவேறுவதில்லை என்பதற்கு என்னைப்பார்த்துக் கொண்டு - சுஸானா தன் கணவருடன் பேசிக் கொண்டிப்பதே ஒரு சின்ன உதாரணம்.
நிறைவேறாத கற்பனைகளுக்த மன்னனாகிவிட்ட நான் இன்னும் கிடுகு களையாத வேலிகளை, ஏதோ ராணுவ அணிவகுப்பை ஏற்றுக் கொள்ளும் தோரணையில் நடைகளை எண்ணிக் கொள்ளும் எனது சென்ட் வாசனையில் மூக்குடைந்து போன சில சின்னஞ் சிறுசுகள் பின்னால் வந்து கொண்டி ருக்கின்றார்கள். விஞ்ஞானிகள் சொல்வது போல் நான் ஆரம்ப கால மனிதனாக இருந்திருந்தால் - “பிரயா ணக்களைப்பாக இருக்கிறது கொஞ்சம் வாலைத்தூக்கிக் கொண்டுவாருங்கள்’ இப்படி இந்த சிறுசுகளிடம் செல்லி யிருப்பேன்.
ஊரில் இருந்தபோதே என் னைக்
கண்டு குரைத்து பழக்கப்பட்டுவிட்ட
மர்ழியா வீட்டு நாய், இப்போதும் கூட என்னைக் கண்டு பலமாகக் குரைத்துக் கொண்டு கேற்றுக்குள் மறைந்து

Page 15
கொள்வதில் எதுவித மாற்றமும் இல்லை.
என்னைக் காணாவிட்டால் அதற்கு குரைக்கக் கூட தெரிந்திருக்க மாட்டாது
என்பதை புரிந்துதானோ என்னவோ அது
நன்றி சொல்லும் பாவனையில்
சிலவேளை குரைத்துக் கொண்டு கேற்றுக்குள் மறைந்து விடுவதும்
உண்டு. சிவேளை ஓடிப் பழகும்
ஆசையிலோ என்னவோ அது என்னை துரத்த முயல்வதும் உண்டு. அது குரைக்க நான் -"அடி.ஆடி.." என்று சொல்லிக் கொண்டு ஓட வேண்டும். இப்படி ஒரு ஆசை அதற்கு . எப்படியோ எனக்கு ஊரில் - எதிரிகள் இல்லாக்குறைக்கு மர்ழியா வீட்டில் அதை நன்கு வளர்த்தி ருக்கின்றார்கள்.
Mam
அதோ கைக் கெட்டிய உயரத்தில் சிவப்பாக ஒரு பெட்டி தெரிகின்றதே அந்தப் பெட்டிக்குள்தான் எத்தனை சரித்திரங்கள்தான் ஒழிந்திருக்கின்றன. ஒரு காலத்தில் சிவப்பு பெட்டிகளைக் கண்டாலே மாலை சூடவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கின்றேன்.
அதோ தெரிகின்ற பெட்டிதான் எங்கள் கிராமத்தின் தபாலகம்ஹருக்குள் தபாற் கந்தோர் திறக்கும் முடிவை கைவிட்டு விட்டு, இப் படி அந்த சந்திக் கடையில் தபால் பகுதியினர் கொழுவி விட்டார்கள், அதை முதன் முதாலாக கொழுவிய போதுதான் எங்கள் ஊர் 'எம்பி க்கு கூட ஒரு வரவேற்பும், கழுத்தில் பூமாலைகளும் அந்த சந்தியில் காத்திருந்தது. அன்று பட்டாசுச் சத்தங்களுடன் கொழுவி விட்டதுதான்; அடுத்த நாள் சந்திக் கடை முதலாளி அதை தரையில் இறக்கி வைத்து விட்டடார்.
நாளடைவில் கடையில் தேனீர் குடிக்க வரும் வாடிக் கையாளர்களுக்கு ஒரு இருப்பிடமாகவும் , சிலவேளை கரம் விளையாடுவதற்கோ, காட்சி விளையாடுவதற்கோ, oluTuf தேவைப்படும் போதும் இந்த தபால் பெட்டிதான் கைகொடுத்தது. காலையில் கடைதிறக்கும் நேரம் வரும் வரையும், கடைதிறக்காமல் போகும் நாட்களி லும் தான் அந்த பெட்டி உயரத்தில்
ീ. மற்ற நேரங்களில் 1

பெட்டியின் சேவை கடை முதலாளிக்கு ஒரு அத்தியவசியமாகிப் போய்விட்டதில் தபால் பகுதியினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
"2 பி.ப" என கறுப்புமையால் தபால் எடுக்கும் நேரத்தை அப்பெட்டியில் குறிப்பிட்டிருந்த போதும், அந்த நேரத்தில் கரம் , அல்லது காட்ஸ் விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் 'டிஸ் டொப்" பண்ணக் கூடாது என்ற கரிசனையில் அடுத்த நாளைய 2 பி.ப. வருவதும் , சிலவேளை விளையாட்டு வீரர்களின் சிகரட்டுகள் கூட காக்கிச் சட்டைக்கு டாட்டா காட்டிவிடுவதும், கேட்பார் இல்லாத ஒரு நடைமுறையாகி விட்டது. 'இப் படி எல்லாம் நீங்கள் நடந்து கொள்வது தேசத் துரோகம்' இப்படி விளையாட்டு வீரர்களிடம் சொல்வதற்கு நான் பலமுறை முயற்சித்து வீரர்களின் முறுக்கு மீசைக் குப் பயந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
என்னதான் ஊழல்கள் நடந்தாலும் எனக்கு அந்தப் பெட்டியைக் கண்டாலே போதும், அதிலும் ஜெஸிமாவின் தம்பி அந்தக் கடைப்பக்கம் வந்தாலே. அவன் நேயர் விருப்பங்களுக்கு அனுப்பும் தபால் அட்டைகளைக் கூட எனக்குத் தான் ஜெஸிமா சொல்லியிருப்பாள் என்ற கற்பனையில் சூடான பிளேன்டிக்கு ஒடர் போட்டநாட்கள் தான் எத்தனை.
"ஜெஸி சினிமா நடிகைகள் தங்கள் பெயரை சுருக்கி விடுவது போல் நானும் ஜெஸிமாவிற்கு "ஜெஸி'யாக சுருக்கி அவளுக்கு ஒரு புதிய பெயரை வைத்து ட்டேன். அவள் பெற்றோர்கள் என்மீது வழக்குத் தொடுக்காவிட்டால் சரிதான்.
ஜெஸியுடன் அடிக்கடி நேரில் கதைத்துக் கொள்ளமுடியாவிட்டாலும் இந்த தபால் பெட்டியின் சேவை கடைமுதலாளியை விட எனக்குத்தான் அவசியமாயிருந்தது.
சும் மாவா ஒருமுறை 'உன்னைக் காணத போதெல்லாம் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு' இப்படி நான் எழுதுவதற்கு நினைத்துக் கொண்டிருந்த போதுதான், முதன் முதலாக அவள்
உன்னை E. تناقشتة “உங்களை

Page 16
என்று என்னைனக் குறிப்பிட்டு ஒரு குறுகிய (ஆனால் எனக்குப் பெரிய கடிதம் அனுப்பியிருந்தாள். அன்று முத6 ஆரம்பித்த தபால் சேவைக்கு வேறா ஏதாவது கொடுக்கத்தான் வேண்டும் அல்லது உலக காதலர்களின் நினைவா முத்திரை வெளியிடும்படி ஆலோசனை சொல்ல வேண்டும்.
நாளடைவில் எங்களுக்குள் கடிதங்களில்தான் எதை எழுதுவது என் ஒரு வசன தட்டுப்பாடு ஏற்பட்டதில் பிரதிபலிப்பாய் வீட்டில் ஒரு திகதியில் "என்ன கறி" என்று கேட்டு எழுது அளவிற்கு கடிதங்களும் சிறுத் துட போய்விட்டது. எப்படி இருந்தபோது 'அந்தக் கடிதம் கிடைத்ததா? என்றாவது ஒரு கடிதம் எழுதவேண்டு போல் இருக்கும்.
நாட்கள் கவலை இல்லாமல் ஓடி கொண்டே இருந்தன. நான் எதிர் பார்க்கவே இல்லை, என் தங்கையின் கழுத்தில் தாலி ஏறுவது என்றால் நிசாருக்கு சீதனமாக வீட்டுடன் "ஐம்பதினாயிரம் எங்கு செல்வ
கடலுக்கப்பால் செல்வதைவிட வேறு வழிஇருப்பதாக தெரியவில்லை.
வெளியே சென்ற ஒரு வருடத்தில் காரணமின்றி நிறுத்தப்பட்ட அவளது தொடர்புக்கும், நான் நித்திரையின்றி தொலைத்த நாட்களுக்கும், என்றோ ஒ( நாள் பதில் சொல்லித்தால் ஆகவேண்டும்.
எனது அபிப்பிராயப்படி இன்று நாள் ஊர்வருவது ஜெஸிக்கு தெரிந்திருந்தா அவள் வீட்டுமுற்றத்தால் செல்லும் அந் முதலாம் குறுக்குத் தெருவே சிரித்து கொண்டிருக்கும். ஆனால், இன்னும் ஏ6 அவள் என் மடல்களுக்கு பதில் போடாமல் போனாள். ஊரிே இருந்தவேளை வசனங்களுக் தட்டுப் பாடாகிப் போன நாட்க6ை எண்ணிப் பார்க்கும் போது அவள் மே6 கொண்ட கோபங்கள் கூட எங்கோ ஒt மறைந்துவிடும்.
தங்கையின் கடிதத்தில் குறிப்பிட் புதுவீட்டின் 'ஹோலின்' பெல் ை அழுத்தி விடுகின்றேன். பின்னால் வந்
SLSLSLSLSLSLSLSLSLSLSLSGSGSSYGSGSLSGLSGSSGLSSLMSSL

சின்னஞ் சிறுசுகள் எனது ‘சென்ட் வாசத்தை தொடர்ந்து சகித்துக் கொள்ள திராணியற்றுப் போய் எங்கோ ஒரு தெருவில் தொலைந்திருக்க வேண்டும்.
'ஒரு கடிதமாவது போட்டி ருக்கக்கூடாது’ கோபத்துடன் மூஞ்சை நீட்டிக் கொண்டாள் தங்கை, அவளுக்கு வந்த கோபத்திற்கு திறந்த கதவை மூடியிருக்க வேண்டும். அவள் அப்படி செய்யாமைக்கு சிலவேளை நான் விமான டிக்கட் எடுக்க கஷ்டப்பட வேண்டி யிருக்கும் என நினைத்திருக்க வேண்டும். மூஞ்சை நீட்டிக் கொண்டு உம்மாவைக் கூப் பிட்டாள். இனி உம்மாவின் கோப மூஞ்சை தரிசிக்க வேண்டியதுதான்.
தொலைந்து போன 22.5 g) வருடங்களை நினைக்கின்றபோது வேதனையாக இருந்த போதும் மீண்டும் விமானம் ஏறினால் என்ன என்று கேட்கும்படி - யாரை என் தங்கைக்கு மாப்பிள்ளையாக்க நின்ைத்தேனோ - அவன் - நிசார் நான் நினைக்காத ஒன்றை செய்திருந்தான். ஐம்பதினாயிரம்
ட்டவன் ஐந்து சதம் கூட வாங்காமல்.
என் ஜெஸியை.
'சரி. ஜெஸி என்னை எப்படி மறந்தாள்'. இப்படி பின் பொரு பொழுதில் நண்பன் ஒருவனிடம் கேட்டதில் - 'அதுவா - நீ யாரோ ஒருத்தியை முடிக்கத்தானே போகிறாய். அவளை முடித்து அவளுடன் உன்னை மறந்து போகும்போது எல்லாம் புரியும். இப்போ உனக்கு சொன்னால் புரியாது’. என்றவனிடம் 'நான் எவளையும் முடிக்காவிட்டால்..' எனது அடுத்த வினாவிற்கு அவன் கூறிய “மடையா." என்ற அந்த ஒரு வார்த்தையிலேயே ஒரு
காலத்தில் முதலாம் குறுக்குத்தெருவிற்கு
அவளின் பெயரைப் போட வேண்டும் என நினைத்தது எவ்வளவு தப்பாகிப் போய் விட்டது என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் d 6) is காதலர்களின் நினைவாக ஒரு முத்திரை வெளியிட வேண்டும் என்று தபால் பகுதியினருக்கு ஆலோசனை கூற வேண்டும் என்பதில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.

Page 17
எனக்குள் மாடு புகுந்து மனதை சப்பியது வைக்கோலின் வாசம்
என் மூக்கில் வீசியது.
 
 

கிடுகுவேலியில் உரசி கடியை தீர்ப்பதுபோல் என் உடலில் உரசி தனது கடியை தீர்த்துக் கொண்டது. சானத்தை ஈரலில் கழித்தது, அதில் மொய்க்க வந்த இலையான் கூட்டங்கள் இடம் மாறி w சிறுகுடலில் மொய்த்து விளையாடியது.
On(6) அசை போட்டுக் கொண்டு என்னுள் நடந்தது, வாலை கிளப்பி
ஒருமுறை, ஒடியும் பார்த்தது.
நுரையீரலை தலையால் தட்டி பெருங்குடலை காலால் மிதித்தது,
என்னை அறியாமல் சிறுநீர் பாய்ந்தது. வீடெல்லாம் வெள்ளம் ஓடியது. சூரியன் உதித்தது οπ06) நின்ற இடம் தெரியாமல் ഉl. ഗുഞ്ഞD5g.
போகட்டும், 2ளத்தை மனம்: மனம் இருந்த இடத்தில் மல்லிகை கொடி நட்டால் வாசமாவது வீசும்,
emuue

Page 18

ఖగిస్తరీకి"
s
རྩ

Page 19
it is too late1(up
நண்பா. என்னில் தொடங்கி என்னிலே முடிந்து போன ஒரு சங்கதிக்கு சமாதி கட்டும் வேளை உதவ வருகிறாய் மன்னிக்க வேண்டும்; அது ஒரு "பீனிக்ஸ்’ அல்ல. மேலும் அது எனது மதப்படி இறங்க இருக்கும் PEGnostCarr கிறிஸ்தவம் சொல்லும் இன்னொரு ஏசுவோ அல்ல.
C)
LSLSLSLSLSSSLSSSGLST
* உங்களின் வேறுபட்ட படைப்பு வடிவங்களை பூவிழி வேண்டிநிற்கிறது
உடனே எமக்கு எழுதி அனுப்பி 665.856.
பூந்தளிரே உன் கீழேதான் நாமிருக்கிறோம் இலை &ոլով கன்னி வேர்களாகிய எமக்கு உனது நிழலிலே சொர்ப்பணமாகிறது உனது வாடலில்தான் நாம்
அடிக்கடி வதங்குகிறோம்.
*·、蟹、 was
 
 
 
 
 
 
 
 
 

அரசியலின் அதிகார சதுரங்கம்
படிப்பில்லா பகட்டுக்கள்
இடைவேளையில்லா பாடங்களின் இடைவெளிகள்
அகங்கார ஆணவத்தின் அதிகார வெறி
இவைகள்தாம் 6Thess பள்ளிக் கூடங்களின் அங்கீகார அடையாள முத்திரை 督
தமிழ்க் கவிதைகளை சிங்கள மொழியாக்கம் செய்யும் நோக்குடன் சீதா ரஞ்சனி என்பவர் தோங்காறய' எனும் கவிதைத் தொகுப் பொன்றை வெளியிட்டுள்ளார்.
இத் தொகுப்பில் சேரன், சோலைக்கிளி, சண்முகம் சிவலிங்கம், வ.ஐ.ச.ஜெயபாலன், செல்வி, சிவரமணி, இளவாலை விஜெயேந்திரன் உட்பட இன்னும் சிலரது கவிதைகளும் சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
சிங்கள நவீன கவிதை இலக்கியத்துக்கு இது ஒரு வகையில் பசளையாக அல்லது மாதிரியாக அமையும் என்பது திண்ணம்.

Page 20
உம்றா சர்வதேச பாட மாணவர் அனு
கிழக்கு மாகாணத்தில் மிகப் பி சர்வதேச பாடசாலை எட எங்களது பாடசாலையில்,
1. மொன்ரிசூரி வகுப்புகள் 2. ஆண்டு 1,2,3 வகுப்புகள் நடை
பூரீ லங்கா க.பொ.த.(சா/த)-(உ பரீட்சைகளுக்கு மாணவர்கள் பய
ஆங்கிலத்தில் முழுநேர வகுப்
விவாதிக்கவும் மாணவர்கள் பயி புதிய வகுப்புகள் ஆரம்பம் - 05.0
கிழக்கிலங்கையில்
முதன் முறையாக
AKRAM FARM HOUSE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாலை, கல்முனை.
மதி- 1994.
ரபல்யம் பெற்ற ஒரேயொரு
து பாடசாலையாகும்.
பெறுகின்றன.
/த), லண்டன் (சா/த)-(உ/த) ஆகிய பிற்றுவிக்கப்படுகின்றனர்.
புகள் நடப்பதுடன் அதே மொழியில் ற்றப்படுகின்றனர். 1.1994 முதல்.
-பணிப்பாளர்.
தொலைபேசி :
O67-2257

Page 21
l
夔 s
உயிருக்கு சக்தி அவர் சக்திக்கு உணவு அவ உணவுக்குSMS ஸ்
உங்களுக்குத் தேன அத்தியாவசிய உை உயர்தரபால்மாவ பிஸ்கட்டுகள்- ெ கால்நடைகளுக்க மற்றும் பல
பாவனைச்சரக்கு
கல்முனை நவீன சந்தையில்; S.M.S. Stores,
| 75, Super Market,
| Kalimunai,Sri Lanka
ܒܝܬ
MLJE.
 

சியம். டோர்ஸ் அவசியம்
HA TITT எவுப்பொருட்கள்,
கைகள்
Fாக்இலேற்றுக்கள் ான்தீனிகள்,
GEGTIGT
பெற நீங்கள் நாடவேண்டிய
- ,
... Stores
nunai
உள்ளூரில்; 墨
எஸ்.எம்.எஸ். ஸ்டோர்ஸ்,
55, தாம்ே விதி, கல்முனை, இலங்கை.
JEEs coMpu TERPREss - za os7-2257
"۔۔۔