கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுமை இலக்கியம் 1962.02

Page 1
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க
ງ.
T.
இளர்
GTGv.
.
முகம்
பிப்ரவரி 1962 வெளியீடு 12
 
 

We Writers Asst.
g sit GT
imTolli GLCulij
சிவத்தம்பி
கீரன் ராமகிருஷ்ணன்
| GJ Güg\LIN
மது சமீம்
சதம் 25

Page 2
நாட்
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அகில இலங்கைத் தமிழ் எழுத்த வி மகாநாட்டு மலர் வேலைகள் பூர்த்திய
இந்த மலரில்
நாட்டுக் கூத்து, முஸ்லிம புலவர்கள் சிறுகதை இலக்கிய கியம், பலே நாட்டு இ. கள், நம் நாட்டு பதி, பிற மொழி இலக்கி பு 'காளான் வாச கன், !
கியம, நமது எழுத்து. நூலாசிரியர்கள் பழ தொண்டு, சிங் 4ள நிலையங்கள், விள தொண்டாற்று முள் கள், சிங்கள இலக் திறனுய்வு முதலிய கோடிட்டுக் காட்டும் கின்றன.
உங்கள் பிரதிகளுக்கு இப்போதே 1
உத்தரவாதப்படுத்திக் கொள்ளு
 

mpunipun
ཅ ༣ மலர்
சங்கம் அண்மையில் நடத்த விருக்கும் ார் மகாந ட்டை ஒட்டிய 'புதுமை இலக்கிய" படைகின்றன.
சிற்பம், மே ைநா கம். ஈழத்தின் ா, நமது இலக்கியப் பாரம் (ரியம் , , நாவல் இலக்கியம், கிராமிய “இலக் லக்கியம் நமது இலக்கியப் பிரச்சினை திரிகைகள், முற்போக்கு இலக்கியம், பத்திற்கு தமிழர் தொண்டு, எழுத் விதை இலக்கியம், கட்டுரை இலக் குழந்தை இலக்கியம், வரலாற்று ந்தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தின் இலக்கியப் ப வர்த்தனைகள், நூல் பரக்கலை, ஈழத்தில் த பூழிலக்கியத் Uலிம்கள், மலேநாட்டு நாட்டுப் பாடல் யத்தின் வளர்ச்சி. இன்பத் தமிழ், ஈழத்து கலை இலக்கிய வளர்ச்சியை ஆராய்ச்சிக் & ட்டுரைகள் வெளிவரு
‘ழுதி
க்கள்.
விபரங்களுக்கு:- புதுமை இலக்கியம் சென்ற் அந்தோணி மாவத்தை
கொழும்பு-13.

Page 3
இலக்கியத்தைப் போலவே மனித நா ரிகத்தின் வளர்ச்சியிலும், மனித இன் ஆத் மீகவளத்தின் செழிப்பிலும், மனித சமுதா யத்தின் முன்னேற்றத்திலும் கலையும் "மகத் தான தொரு பாத்திரம் வகிக்கிறது,
* மனித சமுதாயத்தின், மனிதப்ப்ண்பாட் டின் மகோன்னதமான் ஆத்மீகவெள்ப்பர்ட் *டுக் கருவிகளில் ஒன்ருகத்திகழும் கலை; அதேவேளையில் புதிய பண்பாட்டையும், "புதிய சமுதாயத்தையும் உருவாக்க மக்கள் ைேகயில் வலு மிக்க ஆயுதமாகவும் விளங்குகி 29து. . . WM- ・・。 : ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ S.
மனிதனது சிருஷ்டிகளான சகல பெள
தீக, ஆத்மீக சாதனங்களையும் 'போலவே, அந்த சிருஷ்டிகளிலொன்றன கலையும் மனித *னது நல்வாழ்வுக்கும், முன்னேற்றந்திற்கும்,
'ஆனந்தத்திறகுயண தர்ம யுத தததில் மனி
தனுக்காகப் பயன் பட்வேண்டும்.
சமுதாயம் வீழ்ந்துபடும்போது, பண் பாடு வீழ்ச்சியுறும் போது அதன் பிரதி " பிம்பமாகி கலை தனித்து சிறப்புற்று நிற்க முடியாது. கலையின் முன்னேற்றம் சமுதாய்த் தின், மனிதனின் முன்னேற்றத்துடன் பின் * னி பி:ைத்து கிட சகிறது, க" முன்னேற வேணடுமானல் சமுதாயம் முனனேற வேண் டும். ஆகவே தான் உண்மைக் கலை மக்கள் சமுதாய த் தின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் மக்களோடு அணிவகுத்து முன்னடக்கிறது, . . . . . . . .
ஆஞல் நம் நாட்டைப் பொறுத்தமட் டில் கலை அதன் தேசிய, சமுதாயக கடமை களை நிறைவேற்றுவதாக இல்லை. உருவக்தி லும் உள்ளடக்கத்திலும் அது பின்னிற்கி றது. இக க்கி பத் துறையில் இநத ந. பட்டு எழுத்தாளர்கள் மத்தியில் தோனறியு G புத்துணர்ச்சியு, புதிய விழிப்பும், புதிய .பார்வையு: "லையைப் பாறுதத் பட்டில் நமது கலைஞர்களுக்கு மத்தியில் ஸ்தூலமாகத் தோனறவிலகல என்றே கூறவேண்டும்.
இந்தக் குறையை நீக்கவும், கலைத்துறை பில் லட்சிய முரசம் அறையவும், ஈழத்துக் கலைக்கு சரியான தேசிய - ஜநாயக அர்த்தபாவத்தை ஊட்டவும், கலையினதும்
 
 
 
 

கலைஞர்களினதும் சமுதாயப் பாத்திரத்தை வரையறுத்து வழிநடத்தவும், நமது நாட் டின்தேசிய மரபில் ல் திளைத்து ஹநாயக உயிரோட்டம் பெற்ற புதிய மக்கள் கலையை உருவாக்சவும் - இ. மு. எ. ச: முன்முயற்சி யால் நமது சகோதர ஸ்தாபனமாக மக்கள் கலைப் பெருமன்றம் உதயமாகியுள்ளது.
இந்த ஸ்தாபனம் ஜனநாயகக் கருத் தோட்டமுள்ள சகல முற்போக்குக் கலை ஞர்கலையும், கலைஞர்களின் அமைப்புக்களை யும் ஒன்று படுத்தி.மக்கள்கலை வளர்க்கச் செயலாற்றும். " : : که
கலையார்வம் மிக்க சகல கலைஞர்களை யும், மக்கள் பணியையே தமது கலைப் பணியாகக் கொண்ட சகல உண்மைக் கலைஞர்களையும் இந்த ஸ்தாபனத்தில் சேரு மாறு அறைகூவி அழைக்கிருேம்.
கலையின் வளர்ச்சியில் எழுத்தாளர்களுக் கும் மகத்தான பொறுப்புள்ளது. கலைக்கு புதிய ஜனநாயக உள்ளடக்கம் அளிக்கும் கடமை எழுத்தாள*னயே சாரும். கலைஞர்க ளுடன் நேரடியான உறவு கொள்ளுமாறும், கலைவளர்ச்சியில் தீவிரமாக ஈடுபடுமாறும், புதிய சமுதாயப் பார்வையுள்ள நாடகங்களை யும், இசை நாட்டியங்களையும், பாடல்களை யும், இயற்றி கலை உலகுக்கு அர்ப்பாணிக்கு மாறும் எழுத்தாளர்களைக் கேட்டுக்கொள்கி ருேம். :
கலப்புலவர்
இ. மு. எ. ச. தலைமைக்குழு நிறைவேற் றிய தீர்மானம்; . ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ -
** கலைப் புலவர் நவர்த்தினம் காலமா ன்து பெரும் நஸ்டம கும். கலை, இலக்கியத் துறைகளில் நற்பணியாற்றிய அன்னரது ஞாபகார்த்தத்திற்கு எமது வணக்கத்தைச் செலுத்துகிருேம் அவரது குடும்பத்தினருக் கும, இலக்கிய நண்பர்களுக்கும் இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கி ДО 31. .

Page 4
இமதுபரம்பரை-2
முஹம்மது சமீம், B. A. (Hons)
இலங்தை முஸ்லிம்களி வரலாற்றிலே சித்திலெப்பையின் இப பொன்னோடுக
அளில் பொறிக்கடித் *ಶ್ದಿ பத்தொள்ப தம் நூற்ருண்டின் இறுதிப்பகுதியில் வாழ்ந்த இவர் முஸ்லிம் "சமுதாயம் வீறு பெற்று எழுச்சியுறுவதற்குக் காரணமாயி ருத்தார். சித்திலெப்பையின் சேவையைப் பற்றி அறிவதற்கு முன்னர் அவர் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலையையும் அன்று நட்ந்த போராட்டங்களையும், ! அறியவேண்டியது அவசியமாகிறது. . . . .
நிலமான்ய அரசியல் முறையில் ஊறித் இன்த்துப் போயிருந்த இல்ங்கிக மக்களின் ஆாழ்க்கை ஐரோப்பியரின் . வருகையிஞம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இலங்கை ஜின் அரசியல் அமைப்பு,அரசிற்சங் பொருளாதாரம், சமூக வாழ்வு, இவையெல் லாம் இப்பிரபுத்துவ ஆட்சிமுறையின் அடிப் படையிலிருந்து எழுந்தவையே.
வாணிபத்தில் ஈடுபட்ட ஐரோப்பியர் காலகதியில் ஏகாதிபத்தியவாதிகளாக Laffa) னர் அவர்களது எதேச்சாதிகாரம் உலகம் முழுவதும் தலை விரித்தாடத்தொடங்கியது. நிறவேற்றுமையும் தலைதூக்க ஆரம்பித்தது. "சுறுப்பு மனிதனின் முன்னேற்றம் வெள்ளை யனின் கடமை என்ற போலித்தத்துவம் பேசி, அடக்கு முறை ஆட்சிகியக்கைக் கொண்டனர்.
இவர்களது அதிகாரப் பிடியில் நலிந்து அவஸ்தைப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கி லேயர் ஆகிய இம் மூன்று நாட்டவரும் ஒருவர் பின் ஒருவராக இலங்கையை ஆண் 4-னர். பத்தொன்பதாம் நூற்ருண்டில் ஆங் கிலேயரின் ஆட்சி ஆரம்பமாகிறது. தனியரசு செலுத்திக்கொண்டிருந்த கண்டிஇாஜதானி யும் அவர்கள் கைவசம் வருகிறது. இல்ங்கை முழுவதையும் ஆளத் தொடங்கிய ஆங்கிலே யர் தங்கள் நாட்டின் நடை முறைத்ளை இலங்கை மக்களின் மேல் திணிக்கத் தொடங் கினர். இப்படித் திணிக்கப்பட்டவைகளில் தேசாதிபதியும், அவரது சட்ட நிரூபன சபையும் ஒன்று. :”
கோல்புரூக் பிரபுவின் திட்டத்தின் , -ուգ, அரசியல் நிர்வாகத்தில், தேசாதிபதிக்கு ஆலோசனை கூறுவதற்க ஒரு சபை நியமிக்கப்பட்டது. இந்தச் சபை யில் இலங்கையின் பூர்வீகக் குடிகளான
 
 

இகனவுருக்கும், த்மிழர்களுக்கும் இரண்டு
ஸ்தானங்கள் கொடுக்கப்பன. பொரு
'திாரத் துறையிலும், சமூக வாழ்விலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கையின் நாடுக்ளெல்லாம். தேபில ரப்பர் தோ ங்கனாக மாறின. ஆயிரக்கணக்கான கனி
ட்கள் இத்தியாவிலிருத்து இறக்குமதி செய்யப்பட்டனர். பிரபுத்துவ ஆட்சிமுறை பின் அடிப்படையில் 'வாழ்ந்துவந்தமல் நாட்டுச் சிங்கள மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர், தகவ முறை தலைமுறையா
திச் சுதந்திரம் கொண்டாடி, கமத்தொழில்
செய்து வந்த நிலம் பலவந்தமாக பகிர்
கப்பட்டதை ஆணர்ந்தார்கள் இந்நாட்டின்
செழிப்பான நிலங்கள், இங்கிலாந்திலிருந்து இந்த முதலாளிகளுக்குத் தாகை 73க் கொடுத்தது. இலங்கையின் ஆங்கிலேய 導雲·
சாங்கம். ஆயிரக்கணக்கான வருடங்களாக இாழ்த்துவந்த இத்தரட்டு மக்கள் தங்கள்
சொத்த சிலங்களிலிருந்து அகற்ற்ப்பட்டனர். ஆங்கில ஏகாதிபத்திய அரசாங்கத்தின் சுரண்டல் நாள்கையிஞல், இலங்கை மச்
கள் வாடி வதங்கி, மணஉறுதி இழந்து அடி மைகளைப் போல் வாழத் "த ஆல்ப்பட்டனர். நானூறு வருடங்களாக ஐரோப்பியர்களின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து சுதந்திரப் போர் புரிந்த கண்டிமக்கள், சுதந்திரம் இழந்து, உரிமையற்றும்லைநாட்டின் வ்றண்ட பிரதேசங்களில் ஒதுங்கிவாழத் தொடங்கி, (offr, ,
இவர்கள் ஆதிக்கம் பொருளாதாரத் துறையோடு மாத்திரம் நிற்கவில்லை. அவர்
களது ஆதிக்கவெறி சமுதாயத்தின் ஆணி
வேராகிய மதத்தையும், கலாசாரத்தையும்
பாதிக்கத்தொடங்கியது, ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சியை இதுவரையில்
பொறுத்துக் கொண்டிருந்த இலங்கை
மக்கள் தங்கள் வாழ்வின் அஸ்திவாரமா
கிய மதநம்பிக்கையையே பாழ்படுத்த முய
ஆலும் ஆட்சியாளரை எதிர்க்கத்தயங்க
ଜୋଇଁ)&). '' y - x
பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகு தியில் இங்கிலாந்தின் சாம்ராஜ்யம் உலக
முழுவதும் வியாபித்திருந்தது. ஆங்கில ஏகா
திபத்திய வாதிகளின் குரல் மேலோங்யிெ ருந்த காலம் அது. இந்தச் காலகட்டத்திற் முன். இலங்கையின் (பூர்வீகக்குடிகளான, பொத்த, இத்து, இஸ்லாமிய சமூகமுங்க ளின், களிக் தன்மையைக் காப்பாற்ற,

Page 5
மூன்து வீர புருஷர்கள் தோன்றிஞர்கள். அனகாரிகதர்மப்ாலாவு ஆறுமுகநாவல. கும் சித்திலெப்பையும் தங்கள்' உழைப்பிளுல் "தங்கள் சமூகங்களுங்குப் தக்துயிர் அளித்து புதுப்பாதையில் இட்டுச் *சென்ழுர்கள். २१. ' .
வின்யிருந்த இலங்கையின் கல்விநிலை, -ஆங்கில சாம்ராஜ்யத்திற்குப் பணிபுரியும் ஊழியர்களைத்தான் உரூவாக்கிக்கொ ண்டிருத் தது. அத்தோடு பெளத்த, இந்து, முஸ்லிக் குழந்தைகளுக்குப் பலவந்தமாகச் கிறிஸ்த” வம் கற்றுக்கொடுக்பப்பட்டது. தங்கள் சம 4த்தையொத்த ஒர் ஐந்தாம்படையொன் றை நிறுவுவதும் ஆங்கில ஏகாதிபத்திய அரசாங்கத்தின் முக்கிய கொள்கைகளில் & ன்gயிருந்தது. இலங்கையர்களுக் கிறிஸ்
e
G
鑫
g
தவர்களாக்கினுல் Tதங்கள் ஆட்சியை அவர் கள் எதிர்க்கமாட்டார்கள் என்ற நப்பாசை பிஞல், ஏகாதிபத்திய வாதிகள், தங்கள் சமயத்தை இலங்கை மக்களின் மீது திணிக்க முயன்முர்கள். பெரிய கல்வி ஸ்தாபனங்க 2ளல்லாம் கிறிஸ்தவ மிஷன்களின் துே இருந்தன. அராசாங்க ஆதரவும் இவர்களுக் குக் கிடைத்தது. புத்த சமயத்தவரும், இந்து மதத்தவரும்) தங்களுக்கென்று. ஒரு கல்வி ஸ்தாபனம் இல்லையே என்று ஏங்கிக் கோண் டிருத்த காலத்தில் இந்துக்களிடையே goog கநாவலரும் பெளத்தர்களிடையே அனக*சிக தர்மபாலாவும் தோன்றியும் தங்கள் சமூகத் தைச் சீர் திருத்தப்பெரிதும் L Im(5) u arti ... , ஆறுமுகநாவலரின் விடாமுயற்சியால் யாழ்ப் பாணத்தில் "இந்துக் கல்லூரியும் அனகாரிக தர்மபாலா போன்றவர்களின் உழைப்பி னுல் கொழும்பில் ஆனந்தா கல்லூரியும் ஸ்தாபிக்கப்பட்டன.(இவ்விரு சமூகங்கள் முன்னேறுவதற்கு இக்கல்வி ஸ்தாபனங்கள் பெரிதும் உதவின. இவர்களுடைய ஆர்வம் சித்திலெப்பையைப் பெரிதும் கவர்ந்தது.
:
“ベ
- கல்விக்கே இருப்பிடமா யமைந்த முஸ் லிம்கள் அறியாமை யென்னும் இருளுக்குள் ளேயே பதுங்கிக் கிடந்தனர். T இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை மிகவும் மோச மாயிருந்தது "முஸ்லிம் நேசன்" என்ற தனது பத்திரிகையின் மூலம் முஸ்லிம்களின் இந்த பரிதாப நிலையை மாற்ற முயற்சித் தார் சித்திலெப்பை கல்வியின் அவசியத் தையும் அதன் முக்கியத்துவத்தையும் அடிக் 'கடி தன் பத்திரிகையில் எழுதினர். ஆங்கிலக் கல்விமீது ஒருவித வெறுப்புக் கொண்டிருந் தனர் முஸ்லிம்கள். "ஆங்கிலம் காபீரின்களிக னின் மொழி: ஆகையால் அதைக் கற்பது ம் அதைக் கற்றல் ஒரு மூமின்  ாேகிரேன்'றுே"ஃவ:ே னர் சிலர். கல்வியறிவேயில்லாத பெரும் *ான்மையான முஸ்லிம்களும் இதை நம்பி னர். சமூகம் முன்னேற வேண்டுமாளுல் மக்களிடையே இருக்கும் இந்த மனப்
s
i
 
 
 

மே மாதவேன்இம் என்று அல்லும் ஜம் உழைத்தார் சித்திலெப்பை. முஸ்லிம் வின் இந் ம்னப்பான்மையூைத்)தனது முஸ்லிம் நேசன்" என்ற பத்திரிகையி: மூலம் அவரது ஜசலியாது
உழைப்பினுல் கொழும்பில் முஸ்லிம்களுக் கென ஸாஹிரா ல்லூரி
ஐ.இது பிற்காலத்தில் இல்க்கை முன் லிம்களின் கல்வியின் ifreisire í. அமைந்தது என்ருல் மிகையாகாது,
இகுச் சித்திலெப்பை 1838-ழ் ஆண்டிஷ் கண்டிமா நகரில் பிறந்தார். :$සg: இதய அரபு நாட்டிலிருந்து விர ாரம் சாரளுமாத் ஐக்கைக்குவந்து குடி யேறியவர்களில் ஒருவர் தடும்பம் கண்டியில்”குடியேறியது,
கல்வியறிவு குறைந்த அந்தக் காலத்தில் பு:தமிழ், ஆங்கிலம் ஆகிய இம்மூன்று மொழிகளையும் நன்முகப் பயின்று வழக்கறி சகுச் சித்திலெப்பை வழக்கறிஞர். சிருத்தாலும், பொதுசன சேவிையில்
...:
முஸ்லிம்களிடையே கல்வியறிவு பரவி இலாழிய அவர்கள் சமூகத்தினரைப்
பால் முன்னேற முடியாது என்பதையும், பிரசாரத்தின் மூலம்தான் தனது கொள்கைகளைப் பரப்ப ழுடியும்என்பதையும் உணர்ந்த அவர், ஒரு பத்திரிகையைத் தொடங்கினர். அதுதான்முஸ்லிம்நேசன்." இதுவே இலங்கை முஸ்லிம்களின் முதற் பத் திரிகை, இலங்கை "முஸ்லிம்களின் முதல் உரிமைக் குரல் என்ருலும் பொருந்தும்.
அன்றைய சட்டசபையின் ஊழல்களைத் தாக்கத் தயங்கவில்லை 'முஸ்லிம் நேசன்." ட்டசபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித் துவம் இல்லாததைக் குறித்து ஆங்கில ஏகா பெத்திய அரசாங்கத்தைக் கண்டித்தது" முஸ்லிம்நேசன்'. சட்டசபையில் ஆங்கிலேய நக்கும் பறங்கியருக்கும் இ மிருந்தது. ஆனல் இரண்டு இலட்சம் முஸ்லிம்களுக்கு இந்தச் சபையில் இடம் இருக்கவில்லை. சிறு ான்மை மக்களாகிய முஸ்லிம்களுக்கு அர ாங்கம் இழைத்த ஆந்தியை T எடுத் துக் காட்டினர் . சித்திலெப்பை, அர
யல் துறையில் நடத்திய போராட்டம் வீண்பே 'கவில்லை . . இலங்கை முஸ்லிம்கள் அத்தனைபேரின் மனதிலும் குமுறிக் கொண் டிருந்த அமைதியின்மையையும், சுதந்திர நாகத்தையும், சித்திலெப்பையின் முஸ்லிம் நேசன் பிரதிபலித்தது. அரசாங்கமும் முஸ் பிம்களின் கோரிக்கைக்கும் செவிசாய்த்தது. ஆகவே 889 ம் ஆண்டில் 2:33 ई முதன் முதலாக ஒரு முஸ்லிம் பிர்கிநிதி
శ్రీ ఓ * : :f ** வகித்தார்.
: ..................
' *'4 #

Page 6
ஏனினும் சிறிது விளக்கமாகக் சொன்ன ச்ென்றகால, நிகழ்கருவ வீரழ்க்க்ையைக் க3 மெருகுடனும், கற்பன்ச் செறிவுடனும் சி.
தரிப்பது. விமர்சிப்பது, வளமான வ்ருங்க் லத்தைச் சிருஷ்டிக்கத் துர்ண்டுவ்தி ஆகி வற்றைச் ச்ெய்வத்தான் இல்க்கியத்தில் நோக்கம்: '* * " ' '
சம்பந்தம் என்ன?' . . ' * 2 *. * *
இலக்கியத்திற்கும் மொழிக்கும் உள்:
* :வ கயின் பரிணும வளர்ச்சியில் விளைனு:ல், உருவான சாதனம் மொழி. வேஜ் முறையில் சொன்னுல் வாழ்க்கையிலிருந்து பிறந்தது இலக்கியம். அதாவது இலக்கிய - தை ಸ್ಥಿž. முதல் சாதனம், முக்கி
மர்ழி. ல் இலக்கியச் சே மானங்களை மொ ಅಶ್ಮಿ:: அவற்றை அதாவது கருத்து நிகழ்ச்சி உணர்ச்சி ஆகியவற்றைஉேருவாக்கிக் கொ க்கிறது. மொழி இவற்றை ஒன்று சேர்த் கலை வடிவம்ாக்குகிறது. இலக்கிய உரு "மாக்குகிறது. இதிலிருந்து மொழிக்கும் இல கியத்திற்கு முள்ள தொடர்பு தெளிவா
இலக்கியம் மொழியை வளம்ப்படுத் ல்ேலடு: வழக்கையை வளர்ப்படுத் * வேண்டுமா? : ة . يت " . ب- * * . . : , x * x . .
suse یہ سمتیہ ۔ ؟
மூன்ரும் பக்க தொடர்ச்சி
இருபதாம் நூற்ருண்டில் முஸ்லிம்க டையே தோன்றிய மறுமலர்ச்சி இயக்க தின் முன்னேடியாகத் திகழ்ந்தார் சித் லெப்பை, ஆங்கில ஏகாதிபததிய வாதிக3 எதிர்த துத் தனது சமூகத்திற்கு உரிை வாங்கிக் கொடுத்தார். வியாபாரத்தில் ட டும் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களைக் கல்லச் 'லும் ஈடுபடச் செய்தார். வெறும் வணிக களாயும், ஏழைக் கமக்காரர்களாயும் இருந் முஸ்லிம்கள் மத்தியில். கல்வியையே மூல 'னமாகக் கொண்ட ஒரு மத்திய வகுப்பின தோன்றுவதற்கு காணமாயிருந்தவரும் சித் லெப்பையே அடக்கு முறை ஆட்சியையும் பிற்போக்கு வாதிகளின் திட்டங்களையு எதிர்த்து நின்று அன்றைய சமுதாயத்தி முற்போக்கு சக்திகளை வழிநடத்திச் செல் * தவிர்களில் சித்திலெப் பையும் ஒருவர்.
 
 
 
 
 
 
 

மொழி வா ந்க்கையின் இலக்கியம் வா ழககைய
ழியை வளம்படுத்துவது இலக்கியத்தின் ரண்டாவது நோக்கம். சுருக்கத்தில் இலக் யம் மனிதனுக்காக, அவனுடைய வாழ்க்
க்காக் அவன் பேசும் மொழிக்காக இருக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களையும் ஒன்றுக் கொன்று முரண்ப்டாத வகையில் பூரணத்துவுத்திற்கு அழைத்துச் செல்வது
ான் இலக்கிய்த்தின் ப்னி"
* • . *., ' *', இளங்கீரன்
3- .. ܟ- ܚܰ-، ܢܚܫ ܀ -ܫܶ t ܐ. .- ، ،: ، ܕ ∎، ܕܕܩ ܘܗ̄ ܵ . : இலக்கியமும் சித்தாந் if ܥܰܵ t ஆ இலக்கிய ::ಶ್ವಿ
சொல்வதில் சிறப்புக்களை மட்டும் எடுத்துச் 缸 சொல்வதுடன் நின்றுவிடுவதுஒருவகை குன்ற " க்ளைச்சேர்த்துச் சொல்வது மற்ருெரு வகை குறைகளை மட்டும். எடுத்துச் சொல்வது மூன்றுவது வகை. இந்த மூன்றில் 'முதலர் வது பாராட்டாக நின்று விடுவது, மூன்று * வது: கண்டனமாக மிஞ்சுவது, இரண்டும் * விமர்சனம் அல்லது திறனுய்வு என்ற ஆரர் து ய்ச்சி. எல்லைக்கு அப்பாலேயே நின்று விடு து பவை. நடுவகையான நிறை குறை இரண் த் டையும் எடுத்துக் காட்டும்' ஒரு கருத்து ப ஒட்டப் போக்கே விமர்சனம் ஆகும். வெறும் ர் கொடூரமும், கசப்பும் காட்டி இலக்கியத்தை ப. வளர்த்து விட முடியாது இதுவரையுள்ள் , இலக்கிய சரித்திரம் அதை" நிரூபித்திருக்கி" டு றது. புகழ்ச்சியும் இகழ்ச்சியும் அதுக்காக: து ஒரு அந்தஸ்து கொண்டு எந்த ஒரு இலக் வ கிய வடிவத்தின் ஸ்தானத்தையும் நிரந்தர' க் மாகக் காப்பாற்றியோர் அழித்தோ கொடுத் கி ததில்லை. :
ஒரு இலக்கிய உருவம் எதனுள் நன்றுக இருக்கிறது. இல்லை என்று அந்த நூலில் * அமைந்த குணம் குறை ஃ: க் கெ** 1ே : * விளக்கிப் பார்ப்பதுதான் நல்லது -ன் கட்டது:
பிரிக்கவும் சிறப்பு சிறும்ை அறியவும் ஏது? வாக இருக்கும். அதுமட்டுமல்ல, இலக்கியப் படைப்புக்கான இலக்கண, லட்சணமரபு
மூன்று காலத்தையும் ஊடுருவிச் செல்லும்
இழையோட்டமாக நீண்டு செல்வதையும் பார்க்க முடியும். , -
கலைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் உள்ள உறவு மறுக்க முடியாதது. அது எந்த அளவுக்கு, இருக்கும் என்பதைப் பொறுத்துத் தன் வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்றுவரு கின்றன. கலை உருவங்சளை ரஸித்து கோ.
ட்பாடு பற்றிய வித்தியாசங்களைப் போக்கிக்
கொள்ளக் கூடும். கோட்பாடுகளை. எடுத் துக் கொண்டு கலை உருவத்தை விளக்கி ஆதாரம் காட்டி கலை உருவத்தின் மதிப்பை அறியச் செய்யமுடியும், கலைகள் பல்வேறு. பட்ட சித்தாங்க ளுக்குக் களமாக அமைந்து ள்ளன என்பது இன்று நாம் பார்க்கிற விஷ
யம். அதை நினைவிலிருத்து ஒதுக்கி விட்டு
நாம் ஒரு இலக்கிய நூலே அணுகமுடியாது. ஆஞல் அவ்விதம்பார்ப்பதில் சில எச் சரிக்கைகளை மனதில் கொள்ளவும் வேண்டும். ' .. 'stu |

Page 7
எஸ். ராமகிருஷ்ணன்
எழுத்தாளன் மேக மண்டலத்தில் சஞ்ச ரிக்கும் அதீத கற்பனைவாதியாகவோ, பூமி யிலேயே கட்டுண்டு கிடக்கும் மொட்டை யான யதார்த்தவாதியாகவோ இருக்கக் கூடாது. நல்லறங்களது அச்சுப் பாத்திரங், களைப் படைத்து நடமாடவிடும் 'பாவைக் கூத்து'ச் சூத்திரதாரியாகவும் இருக்கக் கூடாது. எழுத்தாளனின் மனுேபாவனை சமு தாய வாழ்வில் வேரூன்றிச் செயல்படத் தயா ராயிருக்கவேண்டும்.
• தனிமனித உண்மை (Fact) வேறு. முழு யதார்த்தம், சத்தியம் (Truth) வேறு.
-எழுத்தாளன் வாழ்வை முழுமையாக அறிய முற்படல் வேண்டும். வாழ்வின் மாறு தல் விதிகளை அறியவேண்டும். சமுதாயத்தில் சில அம்சங்கள் தேய்வுற்று அழிவதையும் சில அம்சங்கள் வளர்வதையும் பற்றி விஞ் "ஞானரீதியான அறிவைப் பெறவேண்டும். உஆப்போதுதான் எதிர்காலத்தைப்பற்றிய தெளிவுடன் லட்சிய ஒளி வீசும் ‘மனேபாவ னேயைப் பெறமுடியும். அவன் தான் சோஷ லிஸ்ட் யதார்த்தவாதி.
உலகப் புகழ்பெற்ற நவீனங்களில் அதீத கற்னைபவாதிகளால் எழுதப்பட்டவை உள் ளன. அந்த இலக்கிய கர்த்தாக்கள் மகத்தான தார்மீக லட்சியங்களால் உந்தப்பட்டார்கள். சிறகு கட்டிப் பறந்தார்கள். ஆனல் அவர் களது படைப்புக்களில் சரித்திர உண்மையின் சாரம் இடம்பெறவில்லை.
பிரசித்திபெற்ற யதார்த்தவாத நாவலா கிரியர்கள் மக்களின் துன்ப துயரங்களை, இன் மையால் வடிக்கும் கண்ணீரை, போரால் வடிக்கும் செந்நீரை, அச்சமும், அவலமும், சினமும், செருக்கும், பொழுமையும், பொல் லாங்கும் மக்களைப் படுத் தி வைக்கும் பாட் டைச் சித்தரித்துப் புகழ் பெற்றுள்ளனர். ஆணுல் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கை ஒளிவீசி மக்களைச் செயலுக்கு க் தூண்டுவன வாக அவர்கள் இயற்றிய நாவல்கள் அமைய வில்லை.
ށ " . . " .܀ ܙ ، ”7܊ ܊ ܪ ܕ சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் சமுதாய உண்மையை அடிச் சரடாகக் கொண்டிருக்க வேண்டும். அதே பொழுதில், கம்பீரமான கனவை நனவாக்குவதற்காக மகோன்னத Fமான பணிபுரிய 'மக்களின் 'உள்ளத்தைக் :கிள*ந்தெழச் செய்கிறது. தார்மீக இலட்சி யமும், பதார்த்த உண்மையும் இணை

எழுத்தாளனின் சமுதாயத் தன்மை
பிரியா இரட்டையராக ஐக்கியப்படல் வேண்டும். v− 3.
இலக்கியம் வாழ்வின் அழகை உணர்த் தும் நுண்கலை என்பர். அது உரிய இடங்களில் இயற்கையின் எழிலைச் சுவையுடன் சித்தரிப்ப துடன் கதைப்பொருளை விண்டுகாட்டுவதிலும் பாத்திரங்களைப் படைக் துக் காட்டும் தன்மை யிலும் தான் வெற்றிக்கு அடிகோல முடியும். மனிதப் பண்புகளே உயிர்ப்பாத்திரங்களின் மூலம் நம் உள்ளத்தைப் பிணிக்கின்றன. எனவேதான், பெருமைசால் நவீனங்கள் மனிதப் பண்புக்கு உரியனவாக உள்ளன. அன்னையின் பெயர் புனிதமானதென்றும், சகோதரப் பாசம் சிறப்பான தென்றும், சிநே கதர்மம் மனிதனுக்கு உயர்வு தருகிறதென் றும், தூய காதல் எழில்மிக்கதென்றும் நாம் அறிவோம். அவற்றுடன் நாட்டுப்பற்றும், பொதுநலத் தொண்டும், விவேகத்தின்பாற் பட்ட வீரமும், சமாதான வேட்கையும், சர்வ தேச செளஜன்ய நாட்டமும் உன்னதமான மனிதப்பண்புகளாகத் திகழ்கின்றன.
கதை-மனிதாபிமானக் கண்கொண்டு மக்களது கஷ்டங்களைக் கண்டு கண்ணிர் வடிப் பதுடன், தீமைகளைக் கண்டு தார்மீகக் கண் டனம் செய்வதுடன் ஒடுங்கிவிடவில்லை. சமு தாய முன்னேற்றத்தைச் சாதிக்கும் வகையில் பாடுபடும் மக்களைத் திரட்டும் இலக்கியப் பிர கடனமாகவும் இது விளங்க வேண்டும். கெட் டதை அழிக்காமல் நல்லது லைகொள்ள முடியாது என்ற கருத்து கதையில் புதைந்து கிடக்க வேண்டும். h ۔۔۔۔
f
புதுமை இலக்கியம் பிரதி - சதம் -25 வருட சந்தா - ரூபா 3-00
உங்கள் சந்தர்க்களை அனுப்புங்கள். உங்கள் இலக்கிய நண்பர்களைச்சந்தா. தாரர்களாகச் சேர்த்து உதவுங்கள் " 1 பொறுப்பாசிரியர்,
புதுமை இலக்கியம்
1 26, சென்ற். அந்தோனி மாவத்தை.
*'; - Gardights 3.

Page 8
அலெக்ஸாண்டர் பெடயேவ்
"மனிதன்! இந்தவார்த்தையே எவ்வ ளவு கம்பீரமாக ஒலிக்கிறது" என்று கார்க்கி கூறினர். அதை சோஷலிஸ்ட் இலக்கியம் நிதர்சனமாக்குகிறது.
சோஷலிஸ்ட் இலக்கியம் உண்மையான மனிதத்துவத்திற்கு ஜீவனை அளித்து அதன் உயரிய பண்புகளைப் பேணி வளர்க்கிறது. தேசபக்தியும், மக்களுக்குள் தோழமை உணர்வும் மனிதகுலத்தின் மகத்தானி உணர் ச்சித் துடிப்புகள் என்றும் காதல் உணர்ச்சி துய்மை நிறைந்து எழில் ததும்புவது என் தும், உண்மையான நட்பு தன்னலம் மற்றது என்றும், 'அன்னை' என்ற சொல் புனிதமான தென் து: , உழைப்பதற்கும் படைப்பதற்கும் மணி. வாழ்க்கையைப் பெற்றிருக்கிருன் என்று: சோஷலிஸ்ட் இலக்கியம் நமக்குக் கற்பிசகிறது.
பழமையான மனிதத்துவம் (OLDHUW ANSA) எவ்வளவு மகத்துவம் வாய்ந்த தாக இந்தாலும் கூட அதில் முக்கியமாக இரண் குேறைகள் இருந்தன. 'தன்மை வெ8: ெறுவதற்கு "தீமை" அழிக்கப்பட வேண்டு: என்பதை அது புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. தவிரவும் இவ்வுலகில் மணி தனி ஸ்தானத்தை அவனது கடவுள் தன் மை வாய்ந்த இயல்புகளின்” படிதான் நிர்ணயித்தது. மனிதனை அவனது நடவடிக் கை கூளிலிருந்து தனிமைப் படுத்தி மதிப்பிட் ، این مسا.
சமுகக் கொடுமைகளை முறியடித்து வெற்றி கண்டதால்தான் சோஷலிஸ்ட் மன் தத்துவம் சுரண்டலற்ற நாட்டில் வாழ்கி றது. மனிதன் உழைப்பாளியாக, சிருஷ்! கர்த்தாவாக விளங்கவில்லை யென்றல் அவன் மனிதனேயல்ல என்று கூறுகிறது சோஷ்டி civil" un Gyfa5gwaub. (SOCIALIST HUMANUSn சோஷலிஸ்ட் இலக்கியத்தின் முக்கியமான அம்சங்களிலே ஒன்று என்னவென்ருல், அ
ஒரு சாதாரண மனிதனைப் போர்வீரனுக் உழைப்பரளியாக, சுறுசுறுப்புமிகுந்த பா, திரமாக, புதிய கண்டுபிடிப்புகளின் கர், தாவாக இயற்கையையும், சமுகத்தையு மாற்றியமைக்கும் நவயுகச் சிற்பிய்ாகச் சி தரிப்பதுதான்.
இந்த இலக்கியங்களில் நடமாடும் கத பாத்திரங்கள் இரத்தமும், சதையும் நிை ந்து ஜீவன் ததும்பும் பாத்திரங்களாக இ ப்பதோடல்லாமல் எதிர்காலத்திற்காகே எண்ணியும் வாழலும் செய்கிருர்கள். அல் அனது ஆக்க சக்திபுடைத்த அன்ருட அ.
6
 

:
சோஷலிஸ் யதார்த்தம்
வல்களில் கூட வெள்ளத்துடன் அடித்துச் சல்லப்படும் விதியற் ஜ: எாக' இல் லாமல் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையு டன் அதைத் தன் வசமாக்கும் கர்ம வீரர் களாகவே நமக்குக் காட்சியளிக்கிருர்கள்.
சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் (socialist Rரோ) என்ருல் என்ன? '
வாழ்க்கையை அதன் வளர்ச்சி விதிகளின் படி சித்தரித்கும் திறமை-அன்ருட வாழ்க் கையில் எதிர்காலத்தின் கரு இருப்பதை தத்தியக் கண்கொண்டு ஆராய்ந்துதெள்ளத் தெளிய எடுத்துக் கூறும் திறன்-அதுவே சோசலிஸ்ட் யதார்த்தவாதம் எனப்படும். சோஷலிஸ_யதார்த்திவாதம் பண்டைய இலக்கியத்திலே யதார்த்த வாதத்திக்கும் அதீத கற்பன வாதத்திற்கும் (Romantin) இடையே நிகழும் முரண்பாட்டைக் கெல்லி எறிந்து விடுகிறது. ཕག་དང་ས་ཡ།།
ப்ளாட் மேடம்பவாரி எழுதியவர்) ஒரு யதார்த்தவாதி உண்ருலும் அவருக்கு மன்த
குலத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்தி
அலும நம்பிக்கையிலலை. ஆகவே அவரது நூல்களில் காணபபெறும் யதார்த்தவாதஐ.
மகத்தான லட்சியங்களின் ஒளியற்று. பூமி யிலே அதிகம் புதைந்து கிடக்கிறது"
விக்தர் ஹியுகோ உன்னதமான லட்சிய வாதங்களிகுல் உந்தப் பெற்று விண்ணிலே
சிறகடித்துப் பற்ந்தார். ஆனல் அவரது பாதங்கள் பூமியில்ே பதிந்திருக்கவில்லை. அவ
ருட்ைய அதீத கற்பளுவாதம் மண்ணிலே
முளைவிடவில்லை. வாழ்க்க்ையின் சரித்திர பூர்வமான உண்மையிலே வேர் ஊன்றவில்லை.
வாழ்க்கை வளர்ச்சியை உண்மையான ஆஸ்திவாரமாக் கொண்டிருப்பதால் சோசே லிஸ்ட் ய்தார்த்தவாதம் புரட்சிகரமான அதி தக் கற்பளுவாதத்தை (Revolutionary) தன் அள் கொண்டிருக்கிறது. ” ... w
சோஷலிஸ யாதார்த்தவாதம் என்பது குருட்டுக் கோட்பாடல்ல. அது கலைஞனின் சுபபண்பையும் விதவிதமான கலா ரூபங் களையும் பேணிப் பாதுகாக்கும் பெட்டக மாகும். 53 : ." , .
உலகிலே உண்மையைவிடச் சக்தி வாய்ந்தது வேறு ஒன்றுமில்லை. உண்மை ஒன்றுதான் சுதந்திரஜோதியாய் விளங்கு.
கிறது. எந்தக் கட்சியில் உண்மை இருக்
கிறது என்று கண்டபிறகுதான் யாருக்கு
கருதிசமிருக்கிறது என்பதை நாம் "தி
மானிக்க வேண்டும்.

Page 9
"எழுத்துக்குப்பதில்
கா. சிவத்தம்பி : g :
‘ழத்து" எனும்பத்திரிகையின் தைமாத இதழில் அதன் Siauri # சு செல்ல lunt இ லக் கி யத்தில் **இ லக் கியப்_புறம்பான அக்க்றைகளே மு * வைத் துக் கொள்ளக்கூடாது" என்றும், அதற்கா த்தான் போராட்ட்த்தில் இறங்கியிருப்பு 3rasjih šapujcirami.'
'கலைச்செல்வி" என்னும் சஞ்சிகையில் திரு. க. கைலாசபதி எழுதிய ""ெ ருள்மர பும் விமர்சனக்குரல்களும்" என்னு? கட்டு ன்ாயில் காணப்படும் அடிப்ப ைக் கிருத் தம் அக்கருத்திற்கு உதாரண க் கொடு த்து விளக்குவதுபோன்று அமை ஜி சுக்கும் திரு. தி. க.சிவசங்கரன்து இப்படியும் ፴G፱ 臀, என்னும் கட்டுரையையுக் வைத் துககொண்டு அவ்வகையான , ஆ , துக்கள் இலக்கியத்தில் இடம் பெறக் %.ாதென வாதாடியுள்ளார்.
ས་ ; : மணிக்கொடிகாலத்திற்குப் 'ன்னர்
ஆழதல் தடவையாக இலக்கிய விம  ாேத்தின் பண்பும் பணியும் பற்றிய 'க 'ஸ் கைப் போராட்டம்" ஒன்றினத் திரு செல்லப்பா தொடங்கி வைத்துள்ளார். தார். *ம்புவது சரியானதே என்ற அவர் மனத்திண்ம்ைபை தாம் பெரிதும் போற்றுகின்முேம் இலங்கை
ஆயில் உள்ள சில "விமர்சகரே ே ான்ற விழ லுகள்" போலல்லாது ஒளிப்பு மறைப்பின் தித் தனது கொள்க்ைகட்காகப் போராட முன் வந்துள்ளார் திரு. சி.சு செல்லப்பா.
இவரது கருத்தைய்ே கொண்டுள்ள அவர்
கட்கு இவரது துணிவும் தோன்றுமா வனப் ‘பிரார்த்திப்போமாக p to g p
திரு. செல்லப்பாவினது காகத்தினை ஆராய முன்னர் அவர்தம் கட்டுரையில் எவற்றைச் சொல்ல முயன்றிருக்கின்ருர் என் பதைத்திட்ட வட்டமாக அறிந்து கொள்ளு தல் அவசியம். : . . . . . .
இன்றைய சிலரது விமர்சனப் போக்கி
இனக் குறிப்பதற்குத் திரு. கைலாசபதி
ஃகையாளும் சொற்முெடரான 'ரசிகவிம்ர்
சண்ம்" என்பதை இகழ்ச்சி நிலையில் வைத் துப் பார்க்கக் கூடாது என்றும், இலக்கி ய்த்திற்குப் புறம்பான விஷயங்களை'திலக்கி பத்துட் கொண்டு வரக் கூடாது என்றும் ஆரம்பிக்கும் திரு. செல்லப்பா அவர்கள், அடுத்துச் சிதம்பர சுப்பிரமணியத்தின் இலக் கியக்கொள்கையையும், மறுமலர்ச்சிக் குழுவி னரையும் குறைத்துப் பேசும் ஒரு ஓ’க.
i

பொருளும் விமர்சனமும் nmamami ................. : سi.12ثمان لین': it. . . .
வசங்கரனை வன்மையாகக் கண்சடிக்கின்றர்” திரு. தி.க, சிவசங்கரன் முன்னர், எழுதிய 1ற்றைக் கொண்டு அவரது.இக்கருத்து.எல் ாறு பிழையானது என்று காட்ட முனை , ன்முர், και και εξ ή , ! tf. ...is
அடுத்து, வ.வே. சு. ஐயரின் விமர்ச ாக் கருத்தைக் கைலாசபதி'தவ்ருக விளம் சிக் கொண்டு விட்டார் என்று சொல்கிருர், ஐயரின் கருத்தை இக்கால விமர்சகர்கள் நவருக விளங்கிக் கொண்டு விட்டார்கள் ான்று சொன்னகைலாசபதிய்ே ஐயரைத் தவ ரக விளங்கிக் கொண்டு" விட்ட:ஈரென்று சொல்லும் திரு. செல்லப்பா, ஐயரின் "உண் மையான கருத்தினே" எடுத்துக் கூறவில்லை. திரு.தி. க.சிவசங்கரனதுல்கருத்தை ன்திர்க் தம்பொழுது ஆதாரங்கள் காட்டித் தர்க் நிக்கும் இவர், ஐயரைக் கைலாசபதி ன்ல் வாறு தவருக விளங்கிக்கொண்டார் என்பதை நிரூபிப்பதற்கு, கைலாசபதி கூறுவதற்கு ாதிராக ஐயர் சொல்வியுள்ளவற்றைக்கா: டியிருத்தல் வேண்டும் அதைவிட்டு, வெது மனே ஐயர் கருத்தைக் கைலாசபதி சரியா ப்ே புரிந்து கொள்ளாததால்தான்) திசை மாறின் அபிப்பிராங்த்தைச் சொல்கின்ஞரர்" ாணக் கூறுகின்ருர், இவ்வாறு இவர் சொல் லும்பொழுது திரு. வ. வே. சு. ஐயர் சொல்லியுள்ளவை இவரது கருத்தை ஆதரிக் கிற தென்ருே, அல்லது ஐயர்) அவர்க்ள் தமிழ் இலக்கிய விமர்சனம் பற்றிச் சொன் னவற்றைத் திரு. செல்லப்பா ஆதரிக்கின்ற ரென்ருே கொள்ளுதல் ஆகாது. "ஐயரின் ாசனை பூரணமானது என்று முடிவுகட்டிவிட முடியாது" என்றும் "ஐயர் கோடிகாட்டிய வர், அவ்வளவுதான் பின் வருபவர் மேலே மேலே சேர்க்கக் கூடும். இலக்கியத்துறை இதுக்கு இடம் கொடுப்பது" என்றும் சொல் Retirცფf. ” ” ” · · · · · · ·
தொடர்ந்து இலக்கியத்தில் வடிவம்: முக்கியமெனச் சொன்னலும் பொருளுக்கும் தாம் முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல் லித்தமது அக்கருத்தினை உவமை மூலம் விளங்கப் படுத்தியுள்ளார். இலக்கியத்தை முகத்திற்கும்,வடிவத்திற்குக் கண்னையும்,மூக்கு $1 திற்குப் பொருளையும் உவமிக்கின்மூர். இலகியத்தில் பொருளுக்குரிய இடத்தினை நேரடியாகச் சொல்லாத அவர் முகத்திற்குக் கண் போல, இலக்கியத்திற்கு வடிவம் அமை கின்றது என்று உவமையால் விளங்க வைக் கின்ருர் ! இது அவர் பொருளுக்குக் கொடுக் கும் இடத்தை எடுத்துக் காட்டுகின்றது.
7

Page 10
முடிவில், இலக்கிய விமர்சனத்தின் பணி ஆம்,பண்பும்'ற்றியும், இலக்கியத்தில் பொரு ரூக்கும் வடிவத்திற்குமுள்ள Gstri-fi பற்றியும் தமது கருத்தினைத் திட்டவட்டம கத் தெரிவித்துள்ளார்.
"பொருள் இல்லாமல் வெறுமையில் இலக்கியப் படைப்பு உருவாகவே முடியாது இலக்கியம், மட்டு மென்ன, எந்தத் துை யிலுமேதான். ஆனல் பொருளுக்குரிய இட துறைக்குத் துறை அந்தஸ்து வித்தியாச உண்டு. விஞ்ஞானம், தத்துவம் இவைகளின் முழு அளவுக்கு கலையில் குறைந்த அளவுக்கு அதிலும் சங்கீதத்தில் குறைந்த பட்ச அெ வுக்கு, இல்க்கியத்தில் ஒரு அளவுக்கு ஏனென்றல் அங்கே அறிவுரீதியாகக் கொடு னப்படும் பொருள்மட்டுமின்றி உணர்ச் ரீதியாகக் கொள்ளப்படும் எழுச்சிகை எழுப்ப ஏதுவாக உள்ள பல்வேறு சாதனம் கன் கலக்கின்றன. இவை தமக்கு உரி தனித் தனி இயல்புகளை இயைவிக்கின்றன இந்தி இபைவால் உருவாகிற் கோவைத்ா?
இலக்கியம்.
: இலக்கியம் பற்றி ரசிக விமர்சனம்தான் இருக்கமுடியும். அது முதன்மையாக அழி பல் அடிப்படையில்தான் இயங்க முடியும்
என்வே பிரச்னைக்குரிய் விஷயங்களா இருப்பவை இரண்டு. முதலாவது இலக்கி த்தில் பொருளுக்கான இடம், இரண்டாவ: 'ரசிகவிமர்சனம் எனும் சொற்ருெடர் பற்: யது. இவற்றுள் 'ரசிக விமர்சனம்" பற்றி பிரச்னை இலக்கிய விமர்சனம் பற்றிய ப முக்கிய பிரச்னைகளைக் கிளப்பி விடுவதா முதலில் அதனை ஆர்ாய்வோம்.
திரு. க. கைலாசப்தி தனது கட்டுை யில் "இலக்கியத்திலே அமைப்பு அல்ல வடிவமே அடிப்படையானது என்று த தடுமாறும் இரசிக விமர்சகர் " என்று "எதையும் இலக்கியத்தில் கூறலாம், அ. எப்படிக் கூறுகிறது என்பதே முக்கிய என்று அழகியல் பேசும் ' ரசிக விமரிசக கள்' என்றும், "மேடைப் பேச்சைப்போ ரசிக விமர்சனம்" என்றும் கூறுவத மூலம, தான் ரசிக விமர்சனமெனக் கரு வதை ஓரளவு விளக்கியுள்ளார். அதனை திரு செல்லபபாவும் உணர்ந்துள்ளார் என்ப தெரிகினறது. இலக்கிய ரசனை என்று சொ லும் பொழுது (ரசனை எனும் Gart பெறும் கிருத்திற்கும், ரசனை விமர்சன என்று சொல்லும்பொழுது ரசனை’ எனு சொல்பெறும் க்ருத்திற்கும் வித்தியாச மு டென்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வ "ரசிக விமர்சனம்" எனத் திரு. செல்லப் அவர்கள் குறிப்பிடுவது, விமர்சனத்தி மூலம் இலக்கியம்'நன்கு சுவைக்கப்படு தையே என்பது தெளிவாக விளங்குகின்ற

இப்பிரச்னை, இலக்கிய விமர்சனத்தின் நோக்கம் “பற்றிய பல கேள்விகளை எழுப்புகின்றது. திரு. சி. சு. செல்லப்பா அவர்கள் "அழகியல் அடிப்படையிலான ரசனையே" இலக்கிய விமர்சனத்தின் நோக்க மெனக் கருதுகின்ருர் என்பது திட்டவட்ட ல் மாகத் தெரிகின்து.
திரு. செல்லப்பாவின் கருத்தினை அவர் ம் சொற்கொண்டேஎடுத்துக்கொள்வோம்."கலே ம் யில் ஒரு பிரிவான்இலக்கியம், முதன்மையாக்
ஒரு ரசனைக்குரிய துறையல்லாமல் வேறு எதுக்கு உரியதாயிருக்கும் என்று நிதானிக்க
ா முடியவில்லை' என்பது அவர் கொள்கை. ரச இனக்குரியதென்பதும் சுவைத்தனு விபத்தற் குரியதேனக் கருதப் பெறும். எனவே, திரு. சி சி. சு.செல்லப்பா அவர்களைப் பொறுத்த வரையில் இலக்கியமென்பது சுவைத்துஅனுவ ங் விப்பதற்கே என்பது நன்கு தெரிகின்றது. 4 இவ்வாழுன ஒரு நோக்குச் சரியானதா என் . பதைப் பிரபல ஆங்கில விமர்சகர் ஆண் ன் கொண்டு பார்ப்போம்: : مسیر . . . . . . ." < |
s சிறந்த முறையில் வாசிப்பதஞல் ஏற் படும் இன்பத்திற்காகவே ஒரு கவிதையை " வாசிப்ப தென்பது, கவிதையைச் சரிவர * அறியும் ஓர் முறைமையாகவே இருக்காது என ஐ. ஏ. றிச்சாட்ஸ் அவர்கள் கூறியுள் ளார். . . ت۔”۔ . . . . . .' ... ". . . 影 To read a potem for the sake of pleasure
which will ensue if it is succesfully if read, is to us approach it in an inadequate attitude. Obviously, it 6) is the poem in which we should be interested not i in a by-product of having managed successfully to
read it. - (principle, of literary criticism page 96.
950)
DJ
X கவிதையிலேயே முக்கிய கவனம் செலு" த்தவேண்டுமே யல்லாது கவிதையை தன்கு as வாசித்ததஞல் ஏற்பட்ட ஓர் உப உணர்வை முக்கியம்ாகக் கருதக் கூடாது என்றும் விளக்
கமாகக் கூறியுள்ளார். அதாவது கவி ையை வாசிப்பதளுல் ஏற்படும் உணர்வு திலேயை முக்கியமாகக் கருதுவதஞல் salsasau நன்கு விளங்கிக் கொள்ள முடியாதென்று
அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். து மேலும் கவிதையை வாசிப்பதால் ஏற்படும் உண்ர்வு, அல்லது அனுபவிம், கவிதைப் பொருளிலிருந்து வேறுபட்டதாக அமைந்து
விடக்கூடாதென்றும், அவ்வாறு ஏற்படுமே யானுல் அது பூரணமடையாத குறுகிய சமநிலையற்ற உணர்வினை ஏற்படுத்தி விடு
th 德,总 W
மென்றும் கூறியுள்ளார், திரு.ஐ ஏ. றிச் சாட்ஸ்.
fi & . . . ; . .4 * :་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ཆ་ நின் The separation of poetic experience from
its place in life and its uiterior worths, involves. a definite lopsidedness narrowness and incornpiter pl. ness in those who preach it sincerely.

Page 11
கவிதையால் தோன்றும் அனுபவத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு, அவ்வனுப வம் தோன்றுதற்கான அடிப்படைக் காரண ங்களையும் அது எவ்வாறு தோன்றுகின்ற தென்பதையும், ஏன் தோன்றுகின்ற தென் பதையும் கவனியாது விட்டால் விமர்சனம் முழுமையடையாது. அவ்வாறு அடிப்படை விஷயங்களை ஆராயாத விமர்சகர்களை பட் டுப் புடவையின் தூசித்தட்டும் விமச்சகர் 67 Gör gp -gy G0) půLutř. rusthess of noblemes dloths அவ்வாறு அடிப்படை விஷயங்களைப் பற்றி ஆராய்கின்ற பொழுது இலக்கியத்துடன் நேரடித் தொடர்பு கொள்ளாதவை போன் றிருக்கும் இலக்கியத்திற்குப் புறம்பான விஷ யங்களும் விமர்சனத்துள் வரும். அதைத் தவிர்க்க முடியாது. தவர்த்தால் இலக்கியத் தையும் இலக்கிய ஆசிரியன் ஏன் அவ்வாறு எழுதியுள்ளான் என்பதையும் அறிய முடி யாது போய் விடும்.
Literature becomes an enormous Factor in sustai ning or , litering the practical world in which welive. To touch literature is indubitably to touch the scheme of values which upholds society upon its course - HENR - W - WELLS - THE REALM of LTERAURE.
நாம் வாழும் நடைமுறை உலகினையே மாற்றியமைக்கக் கூடியதாக இலக்கியம் இருக் குமானல் வாழ்க்கை பஃறிய அடிப்படை உண்மைகள் இலக்கிய விமர்சனத்தில் இடம் பெறுவதை நாம் எவ்வாறு இலக்கியத்திற்குப் புறம்பானதாகக் கொள்ளலாம் ? வாழ்க் கையை அறிந்து கொள்வதற்கு இலக்கியம் உதவுகின்றது. இலக்கியத்தை அறிய விமர் சனம் உதவுகின்றது என்பது ஜேம்ஸ் ரீவ்ஸ் என்பாரது கொள்கை. ་་་་་་་་
Literature helps us to understand life and criticism helps us to understand literatre-UAMES REEVES THECRITICAL SENSE.
இக்கருத்தினைச் சற்றுத் தெளிவாகவும் விரி வாகவும் ஹேபேட் ரீட் கூறியுள்ளார். கலை யாக்கம் எவ்வாறு தோன்றுகின்ற தென் பதைக் கலைஞனது உளஅமைப்பிலும் சமூ கத்தின் பொருளாதார அமைப்பிலும் காண முனைவதே அடிப்படை இலக்கிய விமர்சன மாகும் என்று அவர் கூறியுள்ளார்.
Only basic literary criticsm is that which traces the origin of the work of art in the psyc hology of the individvidual and in the economic structure of the society - H. Read.
எனவே இலக்கியம்பற்றி ஆராய்கின்றபொ ழுது இலக்கியத்துடன் நேரடிசம்பந்தப்ப டாத வாழ்க்கை பற்றிய அடிப்படை உண் மைகள் இடம் பெறுகின்றன என்பது தெரி கின்றது. நேரடியாகவல்லாது மறைமுகமாகச் சம்பந்தப் பட்டிருப்பவற்றை உணராததஞ

லேயே திரு. சிக். செல்லப்பா அவர்கள் அவ்வாறு முக்கியமான அடிப்படை விஷயங் களின் தொடர்பினை அறியாது, அவற்றை * இலக்கியப் புறம்பான அக்கறைகள் ". என்று ஒதுக்கித் தள்ளிஞர் என்பது தெரிகின் றது. ஒரு கவிதையினை எடுத்து ஒவ்வொரு சொற்களாக ஆராய்ந்து அதை ஆசிரியரது உணர்வுடன் தொடர்புபடுத்திக் கவிதைக் குள் " உள்நின்று ” விமர்சனம் செய்த லீவிஸ் அவர்கள் கூட உண்மையான இலக்கிய ஆர்வ மென்பது மனிதனைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் நாகரிகத்தைப் பற்றியும் கொள் ளும் ஆர்வ மென்றும் அதன் எல்லையை வரையறுக்க முடியா தென்றும் சொல்கிருர்,
To insist that literary criticism is or sho uld be, a specific discipline of inteilgence is not to suggest that a serious interest in literature can confine itself to the local analysis associated with "'Practical critcism' - to the scrutiny of the 'wo rds of the page' in their minute relations, their effection imagery and so or: a real literary interest is an interest in man society and civilisation and its boundaries cannot be drawn - F. R. leavis. Scrutiny xl ii, i 78 -- quoted in “the modern age.”
எனவே இலக்கியத்தின் கருப்பொருளான வாழ்வையும் வாழ்க்கைப் பிரச்சினைகளை யும் ஆதாரசுருதியாகக் கொண்டு இலக்கியத் தையும், இலக்கிய , கர்த்தாக்களையும் மதிப் பிடுதல் * இலக்கியப் புறம்பான விஷயமா காது" என்பது நன்கு தெளிவாகின்றது.
தமிழ்நாட்டில் இன்றிருக்கும் விமர்சன முறையைப் பற்றி எழுதும்பொழுது, திரு. க. நா. சுப்பிரமணியம் அவர்கள் " காலஷேப விமர்சனம் " என்னும் தொடரினை 'ஹிந்து' பத்திரிகையில் வெளிவந்த ஒரு விமர்சனக் கட்டுரையில் பாவித்துள்ளமையையும் நாம் மறந்து விடுதல் கூடாது. சமுதாயக் கண் கொண்டு இலக்கியத்தைப் பார்க்காத திரு. க. நா. சுப்பிரமணியமே தமிழ் நாட்டில் இருக்கும் விமர்சனமுறைமையைக் கண்டித் திருக்கிருர். எனவே சமீப காலத் தமிழ் இலக்கிய விமர்சன வரலாற்றை அறிந்தவர் கட்குக் கைலாசபதியின் இச் சொற்பிரயோ கம் எந்த முறையிலும் ஆச்சர்யத்தினைத் தராது. விமர்சனத்துறையில் காணப்படும் குறைகள் பற்றிய முறைப்பாட்டு வளர்ச்சி யாகவே இதனை நாம் கொள்ளுதல் வேண்டும்.
* கலையில் ஒரு பிரிவான இலக்கியம் முதன்மையாக ஒரு ரசனைக்கு உரிய துறை யாக இல்லாமல் வேறு எதுக்கு உரியதாக இருக்கும் என்று எம்மால் நிதானிக்கமுடிய வில்லை" என்று சொல்வதன் மூலம் இலக் கியம் ரசனைக்குரியதே, வேறென்றுக்குமல்ல என்று திரு. செல்லப்பா கூறுகின்ருர், ' கலை கல்க்காகவே " என்ற கொள்கையினர் கூட

Page 12
இலக்கியம் ரசனைக்காகவே என்று இவ்வாறு துணிந்து கூறமாட்டார்கள் என்பது துணிபு. ரசனை என்பது பற்றி திரு. செல் : ப் டாவின் கருத்து என்னவென்று மக்குக் கட்டுரையில் தெரியவில்லை. என்ருலும் அகராதி தரும் கருத்திற்கு எதிரான கருத்துடையதாக இருக்க முடியாது `என்பது மாத்திரம் திண்ணம், இரசனை என்னும் சொல்லிற்கு சுவைபா
S. A y
ர்த்தனுபவித்தல் ' என்றும், ' சுவை '’ என் றும் ** இரசித்தல் ' என்பதற்கு ' ருசியை அனுபவித்தல் , ' ' இனித்தல் 1’ என்றும்
கருத்துக் கொடுக்கப்ப்ட்டிருக்கின்றது. திரு." செல்லப்பா அவர்களே ‘* இலக்கியம் பற்றி ரசிக விமர்சனம் தான் இருக்கமுடியும் " என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிருர், அப்படியானுல் இலக்கிய சுவை றிதலும் எவ் வாறு சுவைப்பதென்றுதீர்மானிப்பதேயாகும். நாம் முன்னர் பார்த்த விமர்சன நோக்கங் கள் எதுவுமே இக்கருத்தினை ஆதரிக்காது என்பது நன்கு தெரிகின்றது. ஆத்மீகவாதி கள் கூட இலக்கியம் என்பது உள்ளத்தைப் பண்படுத்தி உயர்ந்த நிலைக்கு ஆற்றுப்படுத் துவது என்.ர். இலக்கியல். சுவைக்க எனச் சொல்பவர்கள்" பொஹீமியன்ஸ்' (BoHEMANs) எனப்படும் உணர்ச்சிக் கட்டற்றவர்க ளேயாகும். திரு. சிதம்பர சுப்பிர்மணியம் கூட இக்கருத்தினை ஒத்துகொள்ளமாட்டார். வெறி கிளம்பவேண்டுமே என்பதற் கர்கக் குடித்தல் போன்று சுவைப்தற்காக இலக்கி யம் என்றும் நிற்காது. சுவைப்பதஞல் ஏற் படும் பயன்யாது? சுவைக்கும் அந்தப்பண்பு கள் எவ்வாறு தோன்றின ? அதனை ஆசிரியர் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பன போன்ற கேள்விகள் கூட ரசிகலிமர்சனத்தில் இடம் பேருது.
ரசிக விமர்சனம் தான் இலக்கியத்திற் குரியது என்ருல், இலக்கியத்தால் சமுகத்தில் ஏற்பட்ட மாற்றங்கட்கு நர்ம் எவ்வாறு நியாய அமைதி கூறுவது? அன்ருட வாழ்க் கையைக் கட்டுப் படுத்தும் மத் இலக்கியங் கள், சமுகப்புரட்சியைத் தூண்டிவிட்ட இலக்கியங்கள், இயக்கங்களைக் கட்டி வளர் த்த இலக்கியங்கள் ப்ோன்ற இலக்கியங்கள் இக்கண்ணுேட்டத்தில் பெறும் இடம் யாது? இலக்கியத்தில் உள்ள சுவை தான் இதற் கெல்லாம் காரணமா? அல்லது சுவைபடச் சொல்லப்பட்ட பொருள் காரணமா? பொ ருள்தான் என்பதைத் திரு. செல்லப்பா மறுக்க மாட்டார். எனவே, சுவை என்பது உத்தி யே தவிர முக்கிய விஷயமல்ல என்பது தெளிவாகின்றது. எனவே சுவையறி விமர் சனம் என்பது கயிற்றை விட்டு வாலைப் பிடித்த கதையாக வல்லவா ஆகிவிடுகின்றது. சுவையாகச் சொல்லப்படும் பொருளை விட்டு விட்டுச் சுவையையே முக்கியமாகக் கொண் டால் இலக்கியத்தை விளங்கிக் கொள்ள

踝 霹鲨, எழுத்தாளர்களுக்கு
இ. மு. எ. சங்கம் நடத்தவிருக்கும் அகில
இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு
வெகுசீக்கிரத்தில் கொழும்பில் நடைபெறும். திகதி விரைவில் அறிவிக்கப்படும். • 密 خير மகாநாட்டில் சமர்ப்பிப்பதற்கான தீர் மானங்களை பல எழுத்தாள நண்பர்கள் ஏற்க
னவே அனுப்பியுள்ளார்கள். தமது தீர்மானங் களைச் சமர்ப்பிக்க விரும்பும் நண்பர்கள் தயவு செய்து அவற்றை ஏப்ரல் 10ந் திகதிக்கு முன் னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிருேம்.
மகாநாட்டில் பிரதிநிதிகளாக் சலந்து கொள்ள விரும்புபவர்கள் முன் கூட்டியே எழு தித் தெரிவிக்குமாறும் வேண்டுேேரும்,
அடுத்த 'புதுமை இலக்கிய' இதழ் மகாநாட்டு தயாரிப்பு இதழாக வெளிவரும். Y - இ. மு. எ. ச.
భర్త
鑒蠟
முடியுமா என்பதை நாம் ஆராய்ந்து பார் த்தலவசியம்.
மேலும் தொடர்ந்து “அது (ரசிக விமர் சனம்) அழகியல் அடிப்படையில் தான் இயங்க டியும், என்று சொல்கின் ரூர். ஆங்கிலத் தில் Aesthetics எனக் கூறப்படுவதையே அழகியல் என இவர் கொள்கிறர் என்று நம்புகிருேம். தமிழ் இலக்கிய விமர்சனங் களில் அடிக்கடி குறிக்கப்படும் கலைய:ம்சமே இது. முருகுணர்ச்சி அல்லது அழகியல் எனப் படும் இதனை எடுத்துக் கொள்ளப்படும் இலக் கிய ஆக்கத்திற்குப் புறம்பான ஒன்ருகக் கொள்ளக்கூடாது என்பதை மாத்திரம் மனத் திருத்தல் அவசியம்.
we wish to stres very strongly that the aesthetic value of a poem does not lie as is sometimes inplied in the separate parts which ma ke up the poem, in the bowel and consonant music, for instance, or in the use of figures of speech; nor does it lie in the attractive subject matter; nor again any mo re than style - in some NAMELES GRACE '' which exudes from the poem like an edour, it is not an extra something, like the icing on a cake, to cure the reader to think about the writer's thoughts and to feel his feelings
10

Page 13
othe aesthetic value of the poem là the worth of the whole thing when experienced responded to as corn petty aš possible by * the reader; the aesthetie plea sure is the pleasure of experienting the poemas a whole, of respondin to it as completly as possible (ALEC KM SG AND MARTIN KE TLEY IN thE control of LANGUAGE)
இனி, இலக்கியமும் பெர்ருளும். பற்றி திரு. செல்ல்ப்பா கூறியுள்ள்தை எடுத்துக் கொள்வோம். பொருள் என்பதற்கு உள்ள டக்கம் (லோமோ)ே எனும் கருத்தை எடுத் துக் கொண்டாரா அல்லது உணர்த்தப்படும் Gaunroeir (meaning) 6T6örgy b கருத்தை எடுத்துக் கொண்டாரா என்பது ஐயத்திற் குரியதாகவே தோன்றுகின்றது. விஞ்ஞா னம், தத்துவம், கலை என்று தனித்தனியே பேசுகிறபொழுது உணர்த்தப் பெறும் பொ ருளையே முக்கியமாகக் கருது கின்றர் என்று தோன்றுகின்றது. ஆனல் இலக்கியம் பற்றிச் சொல்லும் பொழுது "இலக்கியத்தில் ஓர் அளவுக்கு. ஏனென்றல் அங்கே அறிவு ரீதி யாகக் கொள்ளப்படும் எழுச்சி நிலைகளை எழுப்ப ஏதுவாக உள்ள பல்வேறு சாதனங் கன்...கலக்கின்றன" என்று சொல்கிருர், அப்படிஷ்னஞல் "எழுச்சி நிலைகளை எழுப்ப ஏது -வாக உள்ள பல்வேறு சாதனங்களுக்குப் பொருள் இல்லையா? ஓர் அளவுக்குத்தான் பொருள் உண்டு என்ருல் சாந்த அளவுக்கு உண்டு ? எந்த அளவுக்கு இல்லை ? இலக்கி யத்தில் பொருளுக்குரிய இடம் பற்றி நடக் ம் விவாதத்தில், தமது முடிவுரையைத் தாகுத்துக்கூறும் பொழுது, ஒர் "அளவுக் குப் பொருள் இருக்கவேண்டுமென்பது பற் றித் தீர்க்கமான கருத்து இல்லாமலே முடி அரை சொல்வதா? இவ்வாருன பல கேள்வி கள் எழுகின்றன. ஆளுல் கைலாசபதி *பொருள் மரபும் விமரிசனக் குரல்களும்" என்ற கட்டுரையில் பொருள் என்னும் சொல் லால் உள்ளடக்கத்தையே (Centent) கரு தியிருக்கிருர் என்பது உள்ளங்கை நெல்லிக் * எரி .ெ செல்லப்பர்வும் ? ? நன்கு விளங்கயுள்ளார் என்பது 'மு 3, 4 இல் கள் முக்கியம் என்ருல் மூச்கு மையாதது என்று ஆகு: ~ ? *று ஒரு ர்ே முடிவு கட்டிவிட்டால்" எனும் வாக்கியத் தின் மூலம் தெரிய வருகின்றது. இன்னும் முன்னர் வடிவம் (form) பற்றிய் பிரச்சனை தோன்றி யுள்ளதனலும் உருவமும் உள்ள டக்கமுமே (form and content) gigs st ரப்பட்டு நிற்கும் பிரச்சனையாகும். இலக்கி வந்தில் உருவம் வேறு உள்ளடக்கம் வேறு எனக்கொள்ளுதல் தவருண ஒரு கொள்கை பாகும். உள்ளடக்கமே உருவத்தைத் தீர் மானிக்கின்றதென்றும் உருவம் உள்ளடக்கத் திற்கு ஒர் அமைப்பினைக் கொடுக்கிறசென் றும். உண்மையில் ஆராயுமிடத்து உள்ள டக்கத்தையே முதலில் ஆராயவேண்டு மென்ருலும், இரண்டையுமே ஒரே சமயத் தில் தீர்மானித்தல் அவசியம் என்றும் ஜேம்ஸ்ரீவ்ஸ் கூறுகிருர்,
 
 

Content determinas form and form modifies content. Although it is usually easier and mbre logical tip examine content first and then form. we must keep both in mind simaltaneously(James Reeves) V -
இவற்றில் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப் , பின் ஆக்கம் சிறக்காது. உருவத்திற்கும்உள்ள டக்கத்திற்குமுள்ள தொடர்பு பற்றியும், தமிழ் இலக்கியத்தில் அது எவ்வாறு காணப் படுகின்றது என்பது பற்றியும் "குழந்தை ஒரு தெய்வம்’ எனும் சிறு கதைத் தொகு திக்கு எழுதியுள்ள முன்னுரையில் விளக்க * மாகக் குறித்துள்ளேன்.
"இலக்கியத்தில், ஒல்வொரு காலப்பிரி விலும், அவ்வக்கால இலக்கியகாரர் சொல்ல விரும்புவதற்கு வாய்ப்பாக அமைகின்ற *சொல்லுகிற முறைமை"தான் உருவம் என் பதாகும், "சொல்லுகின்ற முறைமை" என் பது சால்லப்படுவதைக் கொண்டு தீர்மா னிக்கப் படவேண்டுவது என்பதை எல்லோ ரும் ஒப்புக்கொள்வர். சொல்லப்படுவது மாறுகின்றபொழுது, சொல்லுகின்ற முறை மையும் மாறவேண்டுவது அவசியமான்ெறது: அப்படி அது மாருமலிருக்குமாஞ்றல், சொல்ல விரும்புவது முழுவதையும் சொல்லிவிட முடி பாதும் போய்விடலாம்; அல்லது சொல்ல விரும்புவதைத் தெளிவுறச் சொல்லிவிடமுடி யாதும் போய்விடலாம். (குழந்தை ஒரு தெய்வம்: முன்னுரை)
எனவே இலக்கியத்திலுள்ள பொருளை யும் வடிவத்தையும் பிரித்துத் தனித்தனி அம்சங்களாகப் பார்த்துள்ளமை விமர்சன மரபிற்குப் பொருத்தாது என்பது தெட்டத் தெளிவாகின்றது.
தண்டியலங்காரம் பன்னிருபாட்டியல் :ே :ற இலக்கண நூல்களில் , காப்பியம், உலா, ஆற்றுப்படை போன்ற இலக்கிய உருவங்கள் (form) பற்றி எழுதப்பட்டிருக் கின்றனவே யென்று எவராவது சொன்னுல், அப்பிரபந்த முறையில் "சொல்லப்படவேண் டிய பொருள் (centent) பற்றியே அவ் விலக் கணங்கள் கூறுகின்றன என்பதையும், குறிப் பிட்ட அப்பொருள் (content) இல்லையேல் அவ்வுருவம் (form) பூர்த்தியடையாது என் பதே அதன் கருத்து என்பதையும் அறிவார்
5 SY’ff S.
இலக்கியத்தில் பொருளுக்கு இடமுண்டு என்று திரு சி சு செல்லப்பா அவர்களும் ஒத்துக் கொள்கி அரூர், ஆனல் அது "ஒரு அள வுக்கு மாத்திரமே என்ருர். எந்த அளவுக்கு? அதற்குப் பதில் கரப்படவில்லை. உருவும் ஒரு அளவுக்கு,பொருளும் ஒரு அளவுக்குஎன்ற முறை யில், இலக்கியத்தை ஏதோ ஒரு கலவைப்
11
/

Page 14
பொருளாக அவர் தினக்கின்ரூசோ தெரிய வில்லை வேறெந்த நூலில் இல்லாவிட்டா அம்சிகூட, அவர் தாம் எழுதிய 'வாடிவா சல்" என்னும் அந்த நல்ல நாவலில் எந்த அளவுக்குப் பொருள் இருக்கிறது, எத்த அளவுக்கு "எழுச்சி நிலைகளை எழுப்பும் சாத ‘னங்கள் இருக்கின்றன, அச்சாதனங்கள் துரலின் உள்ளடக்கத்தோடு சம்பந்தப்ப டாது நிற்கின்றனவா என்பதை விளக்கு வாரேயாயின் நாம் அவர் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். '' உருவமும் உள்ளடக்கமும் என்ற தலைப் பில், எழுத்தின் 15வது இதழில் வெளியான திரு. ரகுநாதன் அவர்களது கட்டு ையின் இறுதிப் பாகத்தினை நினைவுறுத்திக் கொள் ளுதல் நலம் 'உருவமும் உள்ளடக்கமும் என்ற இவ்விரு அம்சங்களையும் நாம் துண்டுபட்டு நிற்கும் தனித்தனியான அம்சங்களாய் பார்க் வேண்டியதில்லை. இரண்டும் ஒன்றுக் கொன் று அவயவ சம்பந்தம் கொண்ட அம்சங்களே. நல்லதொரு உள்ளடக்கம் இல்லாவிட்டா லும் ஒன்று கலேயாவதில்லை. அதே போல் நல்ல தொரு உருவ அமைதிஅமையா விட்டா லும் கலை காட்சி தருவதில்லை. எனவே நாம் " எப்போதும் உருவம் உள்ளடக்கம் இவ் விரண்டின் தன்மைகளையும் உண்ர்ந் , இரண் டுக்குள்ளும் ஒரு ஐக்கியத்தையும்பர்ஸ்பரமான பாந்தவ்ய்த்தையும் ஏற்படுத்த முயல்வோம்.'
* 67 Յբ st
வாசகர் ச் ஞம், ஆசிரியரும் ஆங் கில விமர்சன முறைமையையே அடியொற்றி விமர்சனஞ் செய்து வருகின்ற வர்களான மையிலேயே இக்கட்டுரையில் மேற்கோள்கள் யாவும் ஆங்கில இலக்கிய விமரிசன நூல் களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இலக்கியப் புறம்பான விஷயங்களை இலக்கியத்திற்குள் கொண்டுவராத விமரிசகர் எனத்திரு சி.சு. செல்லப்பா போன்ருர் கருதும் விமரிசக ரது நூல்களிலிருந்தே இ: மேற்கோள்கள் எடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தைச் சமூ கத்தின் விளைபொருளாகவும், சமூகத்தை நெறி ப் படுத்தும் சக்தியாகவும் காணும் ஆங்கில விமரிசகர்கள் இக்கட்டுரையில் இடம் பெற வில்லை. தமிழ் இயக்கிட மரபில் காணப்படும் விமர்சன ம புகெ ண்டும் இப்பிரச்சனையை இக்கட்டுரையில் ஆராயாது விட்டுள்ளோம். காரணம் கைலாசபதி சொன்னதே. (இது பற்றி வரின் வரும்)
திருத்தம்
9ம் பக்கம், முதலாவது பந்தியில் உள்ள ஆங்சில வார்த்தைகளை Brய shese of loblemen's Clothes 67 sit py திருத்தி வாசிக்கவும்.
 
 

எழுத்தாளர் புகைப்
படக் கண் காட்சி
இலங்கை மூற்போக்கு எழுத் தாளர் சங்கம் நடத்த விருக் கும் அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மகா நாட்டில் இடம் பெறும் எழுத்தாளர் புகைப் படக் கண்காட்சிக்கு 120 க்கு மேற்பட்ட படங்கள் ஏற்கனவே வந்துள்ளன. இன் னமும் தமது படங்களை அனுப் ப்பித் தராத எழுத்தாள நண் பர்களை ஏப்பிரல் 10 ந் திகதி க்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள் 23 p. .سعہ அணுப்பவேண்டிய விலாசம்: காரியதரிசி எழுத்தாளர் புகைப்படக் கண் காட்சிக் (ਲਪੁ
@・(lp 5T. g 26 சென் அந்தோணிமாவத்தை, கொழும பு - 3,
לילה כי: . . : " "י ריי இலக்கிய உலகிலும பத்திரிகை உலகிலு: தனி இடம் வகிக்கிறது
(மாத இதழ்)
ஈழத்தின் தலைசிறந்த கலை
இலக்கிய சஞ்சிகை என . எல்லோராலும் பாராட்டப்
பெறுகிறது
வருட சந்தா ரூ. 6 தனிப் பிரதி சதம் 50
26. சென்ற் அந்தோணி மாவத்தை
Qasi (g if t. 13
*svå»M*-** :s:

Page 15
மக்கள் கலை மக்கள் கலைப் பெருமன்ற ஏடு
எச். எம். பி. முஹதீன் அமைப்பாளர் !d. க. பெ. ம.
கலே உணர்ச்சி உலக மக்கள் அஜனவரின தும் பொதுச் சொத்தாகும், தரத்திலும் தன் மைகளிலும் வித்தியாசம் இருந்தாலும் உணர்ச்சி பாவத்தைப் பொறுத்த மட்டில்
தாக இருந்ீ போதிலும் அதன் பயன் வேறு பட்ட தன்மையுடையதாகும். கலைஉணர்ச்சிப் பயன் எப்போதுமே, கலை நோக்குடன், இலட்சியத்துடன் பின்னிப் பிணைந்து வெளிப் படுகிறது.
eM MA M AAAA AAAA AA AAAA ee TkeT TTTT TT T0TT மாசும், இன்ம்ை சற்று வலியுறுத்திச் i ''; } ... air is تیم را از در آب به ۰- : . . x': ۔ مُ : ” سہی ، تنسخ சிக்கு அத்தியாவசியமான பல துறைகளில் கலையும் ஒரு துறையாக இயங்குகிறது. 'எல் லாம் கலை' என்பது, வெறும் கற்பனுர்த்தி கமாகும். இக்கருத்து, யதார்த்த, பெளதீக வாழ்வுக்கு அப்பாற்பட்டதாகும்.
எனவேதான், உலக வரலாற்றில் சமு தாய வளர்ச்சியுடன் கலையும் இணைவுற்று வளர்ந்துள்ளதைக் காண்கிறேம். இதை இன் னும் சற்று ஆழமாகச் சொல்ல வேண்டுமா யின் "யதார்த்த உண்மைகள், பெளதீக சுற்று வட்டாரம், சமூக வாழ்வு (இயற்கை) ஆகி யவை முதன்மையானவை. இரண் 7வது கட்டத்திலுள்ள அவைகளிள் சிருஷ்டியாக -வுள்ள கலை, அவைகளைப் பிரதிபலிக்கிறது, சமுதாயத்திற்கும் கலைக்குமுள்ள சம்பத்த மிவை, ' : '.' :2 ز* ,
சமுதாய வளர்ச்சியுட்ன் ஒருமித்து வளர்ந்த கலைகளில், எல்லாக் காலகட்டங்களி லும் இரு பகுதிகளைக் காண்கிறுேம். ஒன்று வளர்ந்து அழியும் கலைப் பகுதி, மற்றது, பிறந்து வளரும் கலைப்பகுதி. உணர்ச்சி பாவங் களைப் பொறுத்த மட்டில், அவை அழிவைக் கடந்த சிரஞ்சீவித் தன் மைகளைப் பெற்றிருந்த போதிலும் அவைகளின் சமுதாய பிரதிபலிப் புகள், சமுதாயங்களின் சுழற்சி வேகத்திற்குப்
லியானவைகளே .
s
அது ஒன்றே ஒன்றுதான். : . . . . نیز
" : "నో ; , ; • ** p -"- 'பாவம் ஒருமைப்பாடுடைய்
جی
 

நீங்கள் எந்தப் பக்கம்?
isih
இன்றைய காலகட்டத்தில் உழைப்பாள வசாய, பாமர மக்களின் கலை பிறந்து ளர்ந்து, வளமுறும் கலையாக ராஜநடை பாட்டு முன்னேறுகிறது. அதற்கு எதிரான ரத்துடமை பொருளுடமை வர்க்கத்தின் கப்ோகக் கலை, ஆழிவுக் கலையாகி சவிக் குழி நர்க்கிப் பிரேத பிரயாண த்தில் ஈடுபட்டிருக்
தலைவர்: கே. கைலாசபதி உபதலைவர்கள்: இளங்கீரன் ல; ஸ்வஸ் இணைச் செயலாளர்கள்: எஸ். தனிஸ் கரவைக் கந்தசாமி பொருளாளர்: எஸ். சத்தியசீலன் உதவிப் பொருளாளர்:
>குமாரலிங்கம்
அமைப்பாவார் - எச். எம். பி. மொகிதீன்
செயற் குழு உறுப்பினர்கள்.
டி. கலேதாசன் T. }} or வி. குமார் பி. ராமநாதன் எஸ். கந்தையா CF 6ẫT ஆனந்தன்
S v N is

Page 16
கிறது. _றன்று. மக்கள் கலேயாக விடுதை முரசு கொட்டி தாயகத்து மக்களை அன தேசாபிமானக் கை யாக, தேசிய பாரம்பரியத்தை ஏ άέ எக்காளமிடும் அன்னையின் ಇಂದ್ಲಿ க்கிறது. மற்றக் கலை "சுரண்டல் பிசாசுகளு குத் தீனிபோட, பூஜை நடத்தும் கலையா அடிமைத்தனத்தைத் திணிக்க அரும் பா படும் அராஜகக் கலையாக, அழிவுக் கல்யா, தடமாடுகிறது . ՀՀ ** ・ ー -
is ஈழத்திருநாட்டின் மக்கள் கலைஞர்களே நமது கலை எது? நாம் எந்தக் கலையில் பாதுகாவலர்கள்? སྟོང་
நிச்சயமாகவே, நாம் அடிமைக் கலையில் பக்கமல்ல, சுதந்திரத் தீபஸ்தம்பம் ஏற்று திவ்ய கலைப்பக்கம், அழிவுக் கலைப்பக்கமல்ல ஆக்கக்கலைப்பக்கம். சுகபோகிகளின் கலை பக்கமல்ல; சோறின்றி ஒலமிடும் அப்பா ஏழை மக்களின் கலை. பக்கம்,
மக்கள் கலைப் பெருமன்றம், நமது இத ஒளியின் இலட்சியப் பாதையின் தோற் மாகும். இந்த லட்சியப் பாறையில் துரி மாக் முன்னேறத் துனே தாரிர், உதவி நல் வாரீர் என ஈழத்து மக்கள் கலைஞர்கள் அை வரையும் வேண்டிக் கொள்கிருேம்.
start
கலைஞர்களே இசையாளர் சங்கக் கோரிக்கைக
ஆதரவாக ஒன்றுபடுங்கள் இந்தியாவிலிருந்து வியாபார நோக்க திற்காக இசையாளர்களைக் கொண்டுவந்து \: *( + '; கலைஞர் அஞ:ை : வயிற்றி
டித்து, பணத்தைக கe விததன்மாகக கட திச் சேல்லும் பாதகச்செயலுக் கெதிரா உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்ெ இலங்கை இசையாளர் சங்கம் அரசாங்க திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. க என்ற பெயரில் கடத்தப்படும் இம்மோச கள் உடனடியாக நிறுத்தப்படவேண் மென்று அரசாங்கத்தை மக்கள் கலை பெருமன்றம் வேண்டுவதோடு, இை யாளர்கள் சங்கக் கோரிக்கைகள் போன் நியாயமான கோரிக்கைகளின் பக்கம்-மக்க சக்தியைத் திருப்புவதற்கு மக்கள் கலை பெருமன்றம் கலைஞர்களின் கட்டுக்கே" பான ஸ்தாபன ம க உருவகப் படுத்த ஒன் படுமாறு கலைஞர்களை அறைகூவி அழைச்
3.
கலைஞர்களின் கோரிக்கைகளைப் பெ வதற்கு மக்கள் கலைப்பெருமன்றத்தைப் பல படுத்துவோம்.
స్ట్రాr: . . . "

är.t
露
;G
ப்
நடத்த விருப்பவை - .
மக்கள் கலைப்பெருமன்றத்தில் அங்கம்" வகிக்கும் செஞ்சுடர் கவாமன்றத்தின் முதல் தயாரிப்பான "இலட்சியக் கண்கள்” என்னும் நாடகம் ஏப்ரல் மாதம் கொழும் பில் அரங்கேற்றப்படும்.
இதன் கதைவசனத்தை கரவை கந்த
"சாமிஎழுதியுள்ளார்.டைரக்ஷன் பொறுப்பை
டி. கலைதாதசனும் இசை அமைப்பை போல்
மாணிக்கம் குழுவினரும் அளிக்கின்றனர்.
இதில் கலைதாசன் ஸ்தனிஸ், செ ல்வி ராஜமணி, K. R. சரத் சந்திரதாஸ், சுகந் தன், சிவப்பிரசாத் மற்றும்பலரும் நடிக்கின் றனர்.
நிர்வாகப் பொறுப்பை சுகந்தன், ஸ்த னிஸ் இருவரும் ஏற்றுள்ளனர். -
“காதல் ரதம்”
விவேகானந்த நாடகமன்றம் அளிக்கும் காதல் ரதம்.
கதைவசனம் டைரக்ஷன் பொறுப்பை R. மணிவாசகம், P. S. ராசன் இருவரும் ஏற்றுள்ளன்ர்.
இதில் முக்கிய பாகங்களில் வைத்திலிங்கம் கலேதாசன், ரகுமாள் முத்துராமன் K. R. சரத்சந்திரதாஸ் ஜெயகெளரி, ராதா மணி ஆகியோரும் இன்னும் பலரும் பங்கு பற்றுகின்றனர். இந்த நாடகம் ஏப்ரல் இரண், டாவது வாரத்தில் கொழும்பில் அரங்கேற்
றப்படும்.
முகவரி மாற்றம்
எனக்கும் மாகதத்திற்கும் அனுப் பப்படும கடிதங்கள், மணி ஒடர்கள், விஷயதானங்கள் முதலியவைகளே கீழ்க்கண்ட முகவசிக்கு அனுப்பி வைக்கவும். .
இளங்கீரன் மரகதம் 26, சென்ற். அந்தோனி மாவத்தை
Gsi gott L-l3. - -
14

Page 17
鄭
PEOPLE’S PUBLI
249, First Divisi
SYALMSLMLS EMSYYL LSTSSSLLLBS TL SYL LqLSTeMSYYSEEr SASLSEEEEES
a . x :
COLMB
-.s:Y: a s - sw
 
 

னயன் பி. ஏ.
O
G (J) D
தொகுதி)
GIDSLÖ
LA fIGUpÐ
(தபால் செலவு தனி) ள் பிரசுராலய யீடு ISHING HOUSE,
ion, 4 uradana, 2-10. : , , - : " ↑ , .

Page 18
ஸி. டபுளியு. ஈ. யின்
ਹੈ। リ
உங்கள் இல்லங்களை
அலங்கரியுங்கள்
இலங்கைமுதிர்பாக்கு முத்தாளர் சங்கத்தி கொழும்பு - சித்ரா பிரிண்டி
 

kg
th =
கு ஜெர்மனியிலிருந்து இருக்கும்தி செய
இந்த மின்சார ஒளி ரணங்கள் உங்கள் இல்ங்களே கவர்ச்சிகர குவதுடன் மிகக் குறைந்த செலவில் மிக ந்த ஒளிச் சாதனங்கள்ே நீங்கள் ஒவ்வொரு பெறக்கூடிய வாப்பபைத் தருகின்றன. ரண்ேகளுக்கு:-
ா ?ர், ரேடியோ பகுதி, 131 வெக்ஸால்
கும்பனித் தெரு, :
-க்குமிடம்=
ஈ. டப்ளியு. ஈ. ரேடியோப் பகுதி
இமயின் விதி. டெழும்பு.
டப்ளியு. ஈ. ஷாப்பு
மார விதி, கொழும்பு
பாபந் தை அச்சிட்டு வெளிப்பட்டது.