கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 1992.12

Page 1


Page 2

o புதிய ஜனநாயகம்
A AD புதிய வாழ்வு
புதிய நாகரிக்ம் مستمر
- 2 - 1992 . ,, Anہ4ی இதழ் 24
*வில் ஏற்படும் இழுப
பொறுப்புணர்வு
காசு கடவுள் ೧೧ು? ட்சிசெய்பவர்களி
pது. பொதும
வ ரது சுதந்
* சுதந்திரத்
வேண்டும்
முட்டாள் க்ல்லைத் என்பதுபோல WTá 7éa. முன்வுைத்த நலன்களுக்கும் தடைக்
(A6DV øbs ஒவ:

Page 3

புவன
தகை
bl
ř - || LC
5.
ந்திரியார் ஐயர்
ங்கு சிறைவா
சிறைவாசம்
ஏமாற்றம்
போனாள்
ந்து
அடைபட்டே
frrr
Fth

Page 4
I | திரு விளக்குப் بود یا
என். ಶಿಗ್ಗpಹ§ಸಿ ன்
சின்னனேர் பெரிசேர
இன்று
நீதா ன் லட்சுமி
s 6d) L :
i5 வல் உன் துணையில்
:o ஒரு புகலில்
p.sr Bur: ஒரு துணைய : @杰@H岛
&###| ரட்டீஸ் கதையின்ை இன்று
மின்சாரம் கண்ட மனித நாகரிகத்தில்
ರ್ಟಿನಿಸಿ நான் هr l4 به دا يو م
@g麾 நிம் g அகல ஒளி வளர் விளக்கே!
எந்த
சூறா4வளிக்கும் அஞ்சtத id: a 6i 6360T gಳ 5- செய்வேன் "திரு |அரிக்கன் ຢູ່ Tr, நமக!"
4. 5r du Jsi 24
 

| - வெடிப்
டு குமுதன்
ாகத்தில் வேகமாகக் கொத் க்கம
|பரந் 'நிலம் கடுவலாக் சிறு கம்மா t - tђ do t. j. (Digil. ம விட்டிட்டு வுஈங்கோ # ଜୋର டந்தா மருந் வரா யில்லை. 1"
e யே ဓံ၊ டி பெரு தம எலை யாக
ti 1 mlr r i øð 3
姉 5ty |A,orrg t ன் அளவை நுன றப சிவர்
பிர்களை pாள் அவுள்.
காக் ஒ பெருமூக 602 d'F விபட்டு விட்டு கொத்தத் கின் n ன் அவ
அந்தத் தோட்ட ( அருகிலுள்ள பிள்ளைய வில் வீதி வழியாக காலை உணர்வுக்காக ச பையில் ຫຼິ 6
பசிக் க சிவராமன்
Sssu síð 2.
மான்
றான் * . ஆப்ப கொ
வெள்ளrம் தெரியும் அரித்த ே ாக அமரும அந்த
ளைப்பு
நில்
5
ör.. ! dgFnT t! பாட்டுக் செய்யிறது." محبر
ளப் பக்கம் tg ####.၅yr† ԼյID4 அலுமினியக் கிண்ணத் காஞ்சியை வார்த்தபடி அள்ள் கூறுகிறாள் ஆவலுடன்

Page 5
ந்தது. மணம் முடிச் ஒரு நம்பிக்கையு பின் நகைகள் சிலவற்றை
மோட்டர் கிடா தொட்டி
செய்திருந் கா 3றத என்பதற்காக
rங்களையும் துலா bறி இருந்தான்
தற்குப் பின்னர் ப் பகுதியில்
எரிபொருள் மிக
வனது
 

ந்த பூவர் ன் |விற தவைகளு ரம் ஒன்று
பிள்ளை
தக்கு:
ந்தது. அந்
ச மரங்களில்
சுடுகா க்கும் போக தான் எஞ்
pr ட்டுத் அந் நின்றது.
ாயார் கோவில் ஐயர்
நருக்
6)j jrL
உதி
அவனுள்
போதும்
பிணைக்கப்
ாழ்க்கை அவனுக்
நம்பிக்கை யும் ஏற்புடுத்துகிறது.
எழுத்த
அருகி
| titute கிடக்கும்
fßri வெ
யெங்கும்
கொத்தி முடிப்ப என் யுடன் எழுந்து செல்கி
யில் சூடு பி شل
க்ோை வெயில்பில் இறுகி ஈரமற்றுப் போ
Dääor60) மண்வெட்டியால் பிளந்து புரட்டுகிறான். வெய்வல்
ஏற ஏ နှီးနှီ கீழ் தெரியும் வரம்பை இடையிடை யே நிமிர்ந்து பார்த்தபடி புமண் ணைப் ° ®pr r.
அவன்து | வீட்டுப் பக்க்மி ருந்து வரும் சாவீட்டின் ஒஸ்ம் அவனைத் திடுக்கிட வைக்கிறது. மனைவி சிவகாமி கோவில் வீதி யாஸ் ஓடி *
'வெள்ளையன் செத்துப் GBurray nagin ib"
7

Page 6
ஓடி வந்து கிறாள். சிவர மரத்தடியில் பு நிற்கிறான்.
"இதென்ன அநியா
லமை சத்தம் தான்ாக்கும்’
"பொடி பின்னேரம் ம
2ం 7 alorri
திவதான் i கொட்டிலும் கிடக்குது ಅ.೫: ... ?"
orb b dTar
! مه
பிள்ங்கின்னவன்."
கள்ோை
து di 35 h அடைத்தது.
கையை ஊன்றியப
றான்.
| sy ju
கெதியா
10606r 6 San FDLDrrs
கிறாள்.
அது அவ
என்
நான்
ன் பிறந்ற
கொண்டே கூறு
மனும் ஓடிவந்து Dலைத்துப்
Currluiu
பம் க்ா |ட்டது அது
шт 6075
விதைக்கிறதாம் s மயேலைப் போல
ØST îre போ
கொண்டைனிய Lp đỡ வெட்டியில் கிவராமன்
பாறன்
ர் செல்
கிராம
G
மல்ஸ். சிவகாமியை மணம் (மடித்
ததால் உறவாகிப் T6
மம் போல்
ஏனைய
வீட்டு வடக்
பல குடு களில் ஏனைய கிரா லவே அவனது
பிரிவினையும் ளும் நிறைந்ததுதான்
க வே விக்கு அப் ம்பங்கள் குடிசை வாழ்ந்து
மத்தவரைட்
வீட்டாரும் அவ்ர்
திரா கிர்ாமங்களைப்
அவனது
#"
களுடன் நெருங்கிப் பழ விரும்
8
வதில்லை னைகள்
ass 。 Ф (ѣ L—Lф.
பாது தன் துவா
பார்த்
r
:
த ரங்க
த
அரித்த
மதுவாக
s குறுப்பான 2.ப்பிய வயிற்றுக்குக் இல்லாமல் க்ாற்சட்புை என்ற அச்சத்தி தபடி வந்தான்
வாரும் காற்சட்
of Frt هg/
F. Go)..-65) up if
(3)
கார்த் து கொ ஃ:
ୱିt ଜst ଖଣ୍ଡ଼ା
í, irrá) a ti) girregih னது மகன் 6 கொண்டு 5. நோக்கி
ரைந்ாண் ம்மணமாக மூ டியை போனபே காண்டுபோய் மல் அவதிப்ப முற்றத்தை நோ திருப்புவதற்கு
익
dör
J. துபோகும்
8 i LD5 நை
அதுவரை iš sin T135 வள்ளையன்
ந்க
புகுந்து யங்கித் தயங்சி
வந்தான்.
ருண்டைக் கலையும்.
கண்களும் உடலில் வீங்கி
கீழ் இழுக்க
ரிந்து ல் ܝܘܼܬܼܲܝܦ
(6) გი!
fy
று கக்
r besar
ண்டி or m) ான் ,
ன்று
ll
(ର
த
அவிழு m سم
(th
அடைந்த
கொடியுட
சில்லு နှီး ாக்திலே தள்ளி
திருப்ப
க்கி ெ
أهم الم. أهم معه.
ட்டும் தரம்
i
6) sor பழகும் ့၃:: டிப்
கை
இhங்கிய urrë $ 'r ତପାଃ (frn 6 (၄)
၈၈! uz::
፬£) “ፕ Š
öl of fr(36) í
i
st 6ŷr Gyff) இடத்ை
(p) tqil u IT
அவனுக்கு နှီးနှီ
#) ဓါး၊ ရှေဓား (L/
fru u sluồ ?
 
 

| | | | உதவுகிறான். அவனது முகத் தைத் திரும்பிப் பார்த்த அவ் னது மகன் திகைப்புடன் வண் டிலை | நிலத்தில் குந்தியிருந்தபடி மீண் டும் அவனை உற்றுப் பார்க்கிறான்.
"என்ன வினோத் ?
d கட்
அவனது பார்வையி
டு கண்டு செல்லமாக வார்த்ை ) (3)fio விழுங்கி ஒரு சொன்னை
வெள்ளை
கரலில் ச்ேட்கிறான்
குழந்தையின் முகத்தில் ஒரு மலர்ச் சிரிப்பு மலா ஆவலுடன் அவன்னத் தாக்கி வண்டி லைப் பிடிக்
வைத்து வெள்ளையனும்
கள்ளி சிவராமன் வீட்டுக்கம் அவனுக்கும் உள்ள உறவு
மெல்ல வளர்ந்தது.
ஒரு நாட் காலை கிணற்ற டியில் குளித்துவிட்டு வந் சிவ ராமனின் மனைவி ப பரப்பு டன் வந்தாள் :
'கிணத்தடி نامه heطوي மோதிரத்தைக் காணேல்லை ஆரேன் எடுத்தனிங்க்ளே'
ஒருவ4 ruyib விழித்துக் கூறாமல் பொதுவாகத் தான் எல்லோருக்கும் கேட்கும்படி உரத்துக் கேட்கிறாள்.
தோட்டச் செய்கையில் கழுத்திலும் கைகளிலும் இருந்த நகைகள் மெல்ல் மறைய எஞ்கி யிருந்த அந்த எழுத்து மோதி ரம் அது. பெறுமதி குறைந்த
தாயகம் 24 数
| | | | | |
சத்தியஜித் ராய்
சமூகத்திடம் கலைஞர் களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு என்ன என்பதை இந்தியக் கலைஞர்களுக்குக் காட்டியவர் சத்திய ஜித் ராய். உணர்வு டன் செயல்பட்டு ஏழ் மையை ஆராய்ந்து அலசி
எல்லோருக்கு தைப் பற்றிச் ਰੋis அதன் மனிதாபிமானமற்ற தன் மையைப் பற்றி சிந்திக்கச் செய்வது கலைஞர்களின் உரிமை மட்டுமல்ல; கடமை யும் கூட என்றார் ராய்.
”4 历书 நன்றி {ခer†. |
உண்மை
தாயினும் o ஆன் மீது ஒரு மதி ப்பை அவள் வைத்திருந்தாள்.
: "நாங்கள் ஒகுத் த்ரும் எடுக் கல்லை’
"அப்ப எங்க போனது'
"வெள்ளையன் பெடியனும் வந்து நிண்டவன்’
மரவள்ளி நடுவதற்காக வீட் டுத் தாவாரத்தில் குந்தியிருந்து தடிப் புள்ளு வெட்டிக் கொண் டிருந்த சிவராமன், மாமியாரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட துப் பதைபதைத்து எழுகிறான்.
| || || || || 9

Page 7
kg
அவசரப்பட்டு வடிவ 1த் தேடிப்
'g, budrr கதைக் காம ப7ருங்கோ "
சிவராமன் கொஞ்சம் இறுக் கமாகத் தான் சொன்னான்.
அவர்களும் அவனது உணர் வைப் புரிந்து கொண்டவர்கள் போல சிவராமனுடன் சேர்ந்து எல்லோரும் தேடுகின்றனர்.
"இஞ்சை சோப்போடை ஒட்டுப்பட்டுக் கிடக்கு'
மனைவி தான் எடுத் துக் கொண்டு வருகிறாள். மோதிரம் கிடைத் ததை விட அந்தச் சிறு வன் மீது வீண்பழி விழாத திரு ப்தி சிவராமனுக்கு ஏற்பட்டது, 'ஐயோ நானும் அறியா மல் சொல்லிப் போட்டன்'
தனது தவறுக்காக சிவராம ଦ୪fi୍r மாமியார் மனம் வருந்து
கிறாள்.
அவன் சம்மந்தப் படாத 115-flöggil sapeq. i; 55 அந்த சம்பவத் தின் பின் வீட்டில் உள்ள எல் லோரும் அவன் மீது அன்பா நடநீக கொள்கின்றனர்.
சிவராமன் தனது மகனுக் குத் தனக்குத் தெரிந்த எழுத் துக்களை சொல்லிக் கெrஇக்கும் போதெல்லாம் அவனையும் இரு த்தி சொல்ல்லிக் கொடுப்பான். ஆண்டு நாலுவரை அருகிலுள்ள பாடசாலைக்குச் சென்று வந்த அவன், கூலி உழைப்பில் வாழும்
ತಿಣ್ದತ್ಥು குடும்ப சூழலின் தாக் கத்தால் படிப்பை இடையில்
A. O |
او در طمطالعهٔ ما நிறுத்திக் الملله معهٔ அதற் காக சிவராமன் வருத்தப்
அவன்ைக் காணும் பொழு தெல்லாம் சிவராமன் வீட்டிலா வது படிக்கும்படி தூண்டுவது; வெள்ளையணுக்குத் தொல்லை
யாக இருந்தது. இதனால், சிவ
ராமனைச் சந்திங்பதை படிப் படியாக அவன் குறைத்துக் கொண்டான்.
சிவராமனது மகன் அந்த நெருக்கடியான சூழலிலும், கா
பாடசாலைக்குச் சென்றதற்கான அடி வர்ங்கிக் கொண்டு வந்து அழுத போதுதான் ဓါ၈ #၈၈## னின் நிலையை அவன் புரிந்து கொண்டான். W
சப்பாத்தும் போட
அன்று அர்ச்சனைக்கு இலை பிடுங்க வந்த ஐயா, டன் கதைத் துக் கொண்டு நின்றதில் சிவரா மனுக்கு இறைப்பு நேரம் பிந்தி விட்டது. அந்த யுத்த சூழலில் மக்கள் படும் துன்ப துயரங்க் ளைப் பற்றித் தான் அவர் அதி கம் பேசினார். எவ்வளவு மனச் சுமைகளைத் தாங்கியபடி மக்கள் நடமாடுகிறார்கள் என்பது, அவ ரது பேச்சில் தெரிந்தது.
I அவர் சென்றவுடன் அவசர அவசரமாக பம்மைப் பூட்டி அவன் இறைக்கத் தொடங்கிய போது தான் வெள்ளையன் வந் தான். தூரத்தில் வரும்பொழு தே அவனது தோற்றத்தில் மாற் றம் தெரிந்தது.
aru ಕಹಿ 24
i

aਰ bar இந்தப் பக்கம் காணேல்லை’
"கம்மாலைக் வேலைக் குப் போறனான்"
நெருங்கி வந்த போது அவ னது முகத்தை சிவராமன் நிமிர்ந்து அவதானித்தான். நெற் றியிலே திருநீற்றை அப்புப்படா மல் அழகாகப் பூசியிருந்தான், காதிலே மஞ்சள் நிற பொன் னொச்சிப்பூ, அந்தச் சிறுவனின் மனதிலும் ஏதோ சிறு மாற்றங் கள் ஏற்படுவதை அது வெளிக் காட்டியது. l, 'நீங்கள் ஏன் وهبيعلمه
வாறேல்லை
எதிர்பாராத அந்தக் கேள் வியால் சிவராமன் திகைப்படை கிறான். அவனது கேள்விக்குப் பதில் சொல்வதற்கு அவன் மிக வும் சிரமப் பட்டான்.
"நீர் இப்ப தானே கோயி லுக்குப் போநீர் . நானும் உம் மைப் போல வயதில ஒழுங்காக கோயிலுக்குப் போனனான். இப்பு எங்கை விடிஞ்சாப் பொ (டிதுபட்டாத் தேர்ட்டத்துக்கை கிடந்து மாய வேண்டிக் கிடக்கு’ தனது வாழ்வின் துயரங்க ளுக்கு ஏதோ ஒரு வகையில் தம் 19岛曲 கயையும் ஆறுதலையும் பெற் முயலும் அந்தச் சிறுவனு டன் அவன் அதிகம் பேச விரும் பவில்லை. அந்த பதில் அவ னுக்கு முழுமையான திருப்தியை தரவில்லை என்பது அவனது
| முகத்தில் தெரிகிறது. |
f i i
தாயகம் 24
مدل سالمسلسله || |
"கம்மாலையிலை எவ்வளவு
சம்பளம், தாறவை'
"பத்து ரூபா இப்ப தானே
சேந்தனான் ?
‘என்ர மிண்வெட்டியையும்
ஒருக்கா பாளம் போட Gpg|'
**கொண் வாங்கோவன் அவ நல்ல வேலைகாறன், . 8
நான் தண்ணி கட்டட்டே'
i "“கட்ட ஆசையெண்டா கட்
டும் வய்க்காை
晚 s 2, at L 595 nr LD”
அன்று als இறைப்பு சிேடிந்து போகும் போது மறந்து விடாமல் சிவ ாமனை கம்மா லைக்கு ரும்படி கூறிவிட்டுச் சென்றான்.
மண்வெட்டின
பின்னால் கட் ம்மாலைக்கு
மறு நாள் யும் சைக்கிளின் டியபடி சிவராமுன் சென்றான்.
அந்தக் கிர்ாமத்தின் சந்தை கூடும் இடத்துக்கு அருகிலுள்ள வளவில் கொப்புகள் எறிந்து செழித்து வளர்ந்த மரங்களுக்கு நடுவில் அமைந்துள்ள பழைய கொட்டகையில் தான் கம்மா லை அமைந்திருந்தது. நிறம் மாறிக் கறுத்துக் கிடக்கும் மண் ணும் வெளியோரங்களிலும் பனை மரங்களின் அடியிலும் சாத்தியபடி கிடக்கும் பழைய வண்டிற் சில்லுகள், கலப்பைகள், கார் சயிக்கிளின் உதிரிப் பாகங் களும் அந்த கிம்மாலையின் Lլք மையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.
11
i

Page 8
۔۔۔!
i لعه- நடுவே
ஒட்டுகள் போட்ட பழையு க்ண்வாஸ் துணியிலான துருத்தி. அதன் மேலிருந்து நீளும் தடியை மேலும் கீழுய் அழுத்தி ந்ொப்
புை மூட்டிக் கொண்டிருந்த கிழ வர் அவருக்கு அருகில் நின்றபடி "வாங்கோ" எ *ற வெள்ளை யீனின் தாலைக் கட்டு சாம்பல் படிந்த மூக்கக் எண்ணாடி தெளிவற்றிருந்ததால் | த லை
மாதங்களுக்கு
யைத் தாழ்த் தி மூக்குக் கண் oria is ദpഖ74 பார்க்கிறார்.
: : “ “ GrGör Gor | unranfih 4 உங்கம் பலகையில இரும். ாெண்டு கட்டில இது புர்டிஞ்சிடும்
கர்த் கிள் IL (næsters அவர் இயக்க உள ஒள என் m. :::4| துடன் மெல்லிய கீச்சுவாலை களை சிறியபடி ன்ரிக் து Grtpš கம் அந்கக் கனலுக்கள் கிடந்க () Lufu u கத்தி செந் தனலாகச் சிவக்கிறது.
"வெள்ளை ദ് தி தட்டுத்
கட்டு’
ை ha. -勢sam 5 தாக்கி வைத்தபடி சுறுகிறார் கிழ்வர்.
Lirfriðm ந்தச் சுத்தி யலை கனது சிறிய கரங்களால் சிரமத் அடன் தாக்கி ஒங்கி ஓங்கி போடுகிறான் வெள்ளையன். ஒவ்வொரு அடிக்கும் அந்தச் சிறுவனின் உடலிலும் முகத்தி லும் இரத்தம் புடைசி ஓங்கியடித்த as TLS னது நெஞ்சை அழுத்தியது.
அன்றிலிருந்து
மேல்
12
| | | அவன் காணவில்லை. ! Jsey6Q1 6öT g5J தாயார் இரண்டு மூன்று நாட் கள் இரவிலும் பகலிலும் தன் குடிை சயிலிரு நீ து ஒப்பாரி o洲西罗上 அழுதாள். இயக்கத் தக்கு போய்விட்டதாக் ஊரில் GBL is tarGr-ST.
ಟ್ವಿಟ್ಜೆ அழுகை ஒலி தொடர்ந்து கேட்கிறது.
யெ கண்கள்ை துடைத்துவிட்ே சிவராமன் எழுந்தான். உச்சி
வெய்யில்ாகி விட்டது: நினைத்தவனாய் வரம்பை பார்த்துவிட் வெறி கொண்ட வன் போல மண்வெட்டியுடன்
கால் பதிக்க முடியாக அளவுக்கு |
கொதித்துக் கொ4ண்டி(கந்த அந்த நிலத்தில் நீண்டும் இறங் குகிறான்.
அன்று கம்மாலையில் செந்
கக் கத்தியை பாரமான சுத்தி பலால் ஓங்கி ஓங்கி அடித்த அந்த வெள்ளையனின் தோற்றம் அவன் முன் விரிய காற்றைக் கிழித் தங்டி ஓங்கி ஓங்கி வீசுகிறான். அந்த ஒலி அவன் காதுவரை கேட்டு
அவனை மேலும் ஆவேசப் படுத்
துகிறது. மரத்துப் போன அவ னது கைகளில் ஏற்பட்ட கொப்
பளங்கள் வெடித்துக் கசிந்து மண்வெட்டியில் நீர் திசுபிசுக்கி pது .
எஞ்சிய நிலத்தையும் கொத் திப் பிளந்துவிட்டு நிமிர்ந்த அவன் அழுகை ஒலிகள் டச்சம டைய மண்வெட்டியை தோளில் வைத்தபடி ဖိမမ်ားအနှုံး ஓடி, நடக்கிறான்.
O,
தாயகம் 24
கலங்
ஏதோ |
தனலில் தோய்ந்து சிவந்த அந்
மண்வெட்டியை |

GEG
3

Page 9
வர்ே எனினும்
பிறபேர்ை ம்ோதிப்
ரிகள் யtருக்கும்
நில்லமை
#TU W
њиѣ 24
 

னைகள் எங்கே?
G நெடுந் தூரம் நாங்கள்
இழுத்து வரப்பட்

Page 10
காலத்தி @ தரவுகளின் Lill
அதேவேை விரோத ፲ሃ‛
துவது ாேன்பது
ளது வ குறித்து அவ்வள1 இருக்கவில்ை ல் இன்று அமெரிக்கா க்க நாட்டில் சிறுபிள்ளைகள் מtתה (6 (6וה6 அர்த்தி, அவர்களை சுர்ண்டும் நடை வத்வ தர்னது முதலாளித்துவ உ G. 5 . 7 வெளிப்பாடுகளை வக எடுத்துக்காட்டுவதாக உள்ளது. ਜੇ ਜ தந்து வருவத னயும் முதலாவது
மூன்றாவது உலகமய ாகி வருவத
வெற்றி
இது காட்டு
யூனில 1992
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: . . . . . பண்பாட்டின் பேரா
ஒப்புரவு
图 ဖာဇ၈#+ဓါr
)
* * aifašiv s6Os வேண்டாம்; விட்ட இடத் லேயே தாடங்கு வம்’ என்றாள் செந்திரு.
| | | | | |
2
தான் நினைவில்லை. எனக்கு வர வர மற்தி கடிக்கொ to a nr 6G
றது. நீ சொல் து பிள்ை ட்ட இடம் எது?’ ஞானியார்ப்பு
மெல்லச் சிரித்தார். அவர் இப்பொழுது முற்றத்து மிாமர நிழலிலே
ஒரு பாயை வி : அதில் இருக்கிறார். "கைவல்லிய நவ
s
"அதுக்கு நான் နှီ:{ ஆனால், இபும் எது? அது
நீதத்தை” மூடி|அப்புறம வக்கிறார்
"போன சுடவுை - அது தான், சீனிக்கிழமை டைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தம். நீங்கள் சொல்லியிருந்தீர்
கள் L16887L{זח புதிய சொ லாக்கம்; சால் பழைய சொல்; அது பண்பாட்டை ಸ್ಥ-೧ ஞ்சம் விரிவா து - என்று.”
"ஒம்." ஞானியாரப்பு ; ண்களை மூடிய்படி செந்திரு
೧7+ வகளை கேட்டுக் காண்டிருக்கிறார்.
| "சால்பு என்ற மலமைப் ப - அதாவது மேற்கட்டுமானத் தைத்- தாங்சிக் கொண்டு ஐந்து தூண்க்ள் இருக்கின்றன். அவை அன்பு, நான், ஒப்புர்வு, கண்ணோட்டம், வாய்மை. இந்த ஐந்து
கொஞ்சம் ஊன்றிப் பரிசீலனை சய்ய ே ண்டும்; இந்தளவும்
சரி, தானே?" சந்திகு
றக்கு நீங்கள்! சொன்னது. * ாள்.
எல்லாம் சரி. ஆனால் மேற்கட்டு مسلمه ها قومهمتهما. ானம் என்ற சொல்லை r கையாள - இல்லை."
தூண்களில் நடுவிலே இருக்கிறது ஒப்புரவு. நாங்கள்
17
# 0156 ||24||

Page 11
"ஒக், அது நான் 'அரசறிவியல்' என்று ஒரு புத்தகத்திலே வாசித்த சொல்லு என்னை அறியாமலே வாயிலே வந்திட்டது." "அது தான் நல்லது. அறிவு என்றதைத் தனித்தனிப் பெட் டிகளுக்குள்ள்ே அடைத்து வைக்க முடியாது தான். அந்தச் சொல்லை இந்த இடத்திலே நீ கையாண்டது உன்னுடைய மள் விரிவைத்தான் காட்டுகிறது. சரி. நாங்கள் ஒப்புரவு என்ற எண் ணக்கருவுக்கு வருவம். ஒப்புரவு என்றால் என்ன?"
! செந்திரு பிடரியைத் சுரண்டுகிறாள். "ஒப்புரவொழுகு என்று ஆத்திசூடியிலே படித்திருக்கிறம். ஆனால் அதுக்கு என்ன கருத்து? எனக்கு நினைவு இல்லை." | p
‘நினைவு எப்படி வரும்? ஒருத்த ம் சொல்லித் தந்திருக்க மாட்டார்கள்,"
‘நீங்கள் சொல்லுங்கள்." ! "ஆத்திசூடியிலே மாத்திரமல்ல நாலடியாரிலும் இந்த ச் சொல்லு வருகிறது.”
“நாலடியார் என்றால்?" "அதுவும் ஒரு நீதி நூல். திருக்குறளுக்கு முன் பின்னாகத் தோன் னது. சமண முனிவர்களாலே இயற்றப்பட்டது என்று சால்லுகிறார்கள், ! நானூறு வெண் பாக்கள் அந்த நீதி நூலில் உண்டு. அதனால் அதை 'நால்டி நாநூறு என்று சொல்லும் வழக் | نوع - مس و ... ه سه. مهم، موسسه بوده و با شمال شد. 'நாலடியார் ப்புரவைப்பற்றி என்ன சொல்லுகிறது?" "அதைப்பற்றி செ ா ல் லு கிற ஒ ས་མས་།” இது wm "வாழ் நாட்கு அலகா வயங்கொளி ம டிலம் வீழ் நாள் படாஅது எழுதலால் + வாழ் நாள் உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின்; யாரு நிலவார் நிலமிசை மேல்" "இதன் Quirogar?” ஞானியாரப்பு ஒரு புன்சிெப்புடன் பேசுகிறார் -سل “இதன் பொருள் பின்வருமாறு. மனிதர்களின் வாழ் நாளைக் கணக்கிடுவ தற்கு ஆதாரமாய் உள்ளது கதிரவன் என்னும் ஒளி வட்டம். அந்த ஒளிவட்டம் இருக்கிற படியாலே தான் நாங்கள் நாட்களைக் #67* கிடக் கூடியவர்களாய் இருக்கிறம். அந்த ஒளி வட்டமோ ಆಖ್ರ தவறாமல் உதித்தும் மறைந்தும் கொண்டு ருககிறது. ஆனபடி |யல் ஒவ்வொரு மனிதருடைய வாழ் நாளுக்கும் ஒவ்வொரு முடிவு
உண்டு. ந்த முடிவு வருகிறதுக்கு முத்லே ஒப்புரவை செய்து,
18 24
i
|

| | | |
கொள்ளுங்கள்; அறத்தைச் செய்யுங்கள். குறிப்பீட்ட ஆயுள்
நாளுக்கு மேல் யாரும் இந்த உலகத்திலே நிலைக்க மாட்டார்கள். * i “இந்தப்பாட்டிலே வரும் ஒப்புரவுக்கு அறம் என்றது தான் கருத்தோ?*
'ஒல் அப்படித்தான் எடுக்க வேண்டும். உரையாசிரியர்களும் அப்படித்தான் எழுதியிருக்கிறார்கள். ஆனால்."
செந்திரு நிமிர்ந்து உட்காருகிறாள். ஞானியாரப்பு தொடருகிறார் - "வள்ளுவர் கருத்துச் சற்றே வேறு விதமாக அமைகிறது. அறம் என்றதற்கே வள்ளுவர் வகுத்த வரையறை சற்று விரிவானது. 'அறம்' என்றதைச் சுருக்கமாக எளிமைப்படுத்திச் சொல்ல முற்பட்டவர்கள் "ஈதல் அறம்' என்று விளங்கப்படுத்திவிட்டு நின்று விடுகிறார்கள். ஆனால் உண்மை
யில் ஈதலும் அறமும் ஒரே கருத்துடைய சொற்கள் அல்ல. ஈதல்
என்றால், கொடுத்தல் ஆகும். அதாவது வறியவர்களின் கதியைக்
கண்டு மனம் இரங்கிச் செல்வர்கள் தரும் பிச்சை - அந்தப் பிச்
தோன்றுகிறது?"
என்ற சொல் அடக்காது."
சையை இடுகின்ற செயல் - இது தான் ஈதல் அல்லது ஈகை, அறம் என்றதினுடைய முழுமையான கருத்துப் பரப்பையும் ஈதல்"
'அப்படியானால்?"
"அறத்தினுடைய $ரு பிராேகம் - ஒரு வெளிப்பாட்டு 6մւգவம் தான் ஈகை அல்லது கொடை. அறம் என்றது அந்த ஈகைக்கு முதலேதுவாய் உள்ள ஓர் அடிப்படைப் பண்பு."
"அந்தப் பண் பு மனிதர்களிடத் லே ஏ ன் , எ ப்பு டி த் "அன்றைக்கு ஒரு நாள் நீ குறிப்பிட்டாயே | வல்லது வெல்
லும் என்றொரு கோட்பாட்டைப் பற்றி! அந்த உயிரியற் கோட் பாடு விலங்கு வாழ் நிலைக் ரியது. அந்த நிலையை விட்டு
மேம்பாடு பெறும் போது - ஊரும் உலகமும் என்று மனிதர்கள்
கூடி வாழ முற்படும்பொழுது - புதிய ஏற்பாடுகள், புதிய நெறி முறைகள் தோன்றுகின்றன. அப்படித் தோன்றிய நெறிமுறைக ளில்ே நடு நாயகமாக உள்ளது தான் அறம். அறத்துக்குப் பல்வேறு Lirfl ாணங்கள் உண்டு அறத்தை இருவகையாக வரையறுககலாம். இவை இவற்றைத் தவிர்த்துக் கொள்வது தான் அறம் என்று வரையறுப்பது ஒரு வகை. இது எதிர்மறை அணுகலின் பயனான வரையறுப்பு. இவை இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வரையறுப்பது 9ಅ வகை; * உடன்பாட்டு அணுகலின் Hig
தாயகம் 24 19

Page 12
( ...ما أمام ا اما { | வரையறுப்பு. ன்திர்ம்றை அணுகலி i போது தவிர்த்து مطمهما கின்றவற்றை இழுக்குகள் எ
ன்று சொல்லலாம். ** i i 'அறத்தைப் C இழுக்குகள் Tha?"
மற்றொரு விடையையும் தந்திருக்கிறார்.
"வள்ளுவர் சுரு கமான ஒரு வி ಇಂಗ್ಲೆ: விளக்கம்ான
ஆகியன அந்த மனமாசுகள்: இந்த மனமர்சுகளின் உடன்டிப் பேறாக வருவது வன்சொல் இவை நான் கயும் ழுக்குகs என்று சொல்லி இவற்றை வில்க்குவ்தே அறம் என்று வள்ளுவர்
J
கற்பித்தார். இது வள்ளுவர் கற்பித்த முதல ம் பாடம்
. a { ۔ ! i حبہ حسہ ! ـ ! ‘ஒரு விதத்திலே பார்த்தால், g೮೪#ಣ எதிர்மறை
யானது தானே!" செந்திரு கேட்கிறாள்.
'ஒமோம் விலக்குகளை மாத் ಹಿ। எடுத்துக்
இந்த அணுகுமுறை எதிர்மறையானது தான். ஆனால், வேறு : மனிதர்களுக்கு அவசியமான நற்பண்புகை உடன்
பாட்டு முறையிலும் அணுகி வகுத்துக் காட்டியுள்ளார் அப்படி
உடன்பாட்டு முறையிலே பேசும் Q ாழுது தர்ன் அன்பு நாண்,
ஒப்புர்வு கண்ணோட்டம் வாய் ம என் |வற்றைச் "சால்பு"
என்றதைத் தாங்குகிற ண்களாகக் காட்டுகிறார்.’
இப்பொழுது
வருகிறது.
6 a irp'
ரு
என்கிறார் அப்பு.
'மறை, பூச்சிய , நேர் என்று மூன்று நிலைகளிலே ந்ாம் எண் களை வரிசைப்படுத்துகிறோம். பூச்சியம் என்றது எதுவும் இல்ஸ்ாத நிலை, பூச்சியத்தை விடக் குன்றவானது "மறை. அதற்கு அடை யாளம் சய (一) பூச்சியத்தை டக் கூடுதலான்து 'நேர். அதற்கு அடிையாளம் சக (+). அறத்தைப் பொறுத்தவரையிலே இழுக்கு
மறை; சால்பு நேர். அதாவது, தீமை மறை; நன்மை நேர், எப்
Լ1ւգ- என்னுடைய டுபிடிப்பு: செந்திரு. མ། བཤང་ : ; !. ~ حہ( .. மெத் ச் சரி? ன்று தல்ை ஆட்டுகிறார், gyll
; i 'இது ாறும் கூறியவற்றிலி ந்து, ஒப்புரவு என்கிறது கொ
யை மாத்திரம் குறிக் வில்லை என்று கண்டோம். அப்படியானால், அது யாது? செந்திரு இந்தக் கள்வியைக் கேட்ட போது அவள்
தன் Gu. լճ ն)Ժ சிரித்து டுகி. T6it. "இதுகாறும் * என்ற 20 || || || ||
i
னமாசுகள்" றத் துக்கு இழுக்கானவை என்றார் அவர். பொறாமை, ஆசை, சீற்றம்
கணிதக் கருத்து எனக்கு நினைவுக்கு |
தாயுகம் 24
 
 
 

இடமுண்டு
| | | | | | |
f தொடர் தன்னுடைய வாயிலே வந்ததைத் தன் செவியினாலே கேட்ட பிறகு தான் அவ்வாறு சிரிக்கத் தோன்றியது எல்லாம்
6), tot Gir.
Jತಿ' 5ಗೆ பார்த்திபனின் வகுப்பில் ருந்து பழகின பழ
"அப்படி ᎧᎧT
விரிப்பை உடனடியாக அடக்கிக் கொண்டு மீண்டும் செந்திரு የ፲" #; துே ಒಂrg?'
"வள்
(குறள்களிலே வற்புறுத்தியிருக்கிறார் என்று தோன்றும். கைப் கருதாமல் மழையானது, உலகுக்கு உதவுவதைப் போலவும், நடுவில் உள்ள பொது நீர் லை போலவும், பயன் தகும் போலவும், மருந்து மூலிகை போலவும் நன்மை பயக்கும்
தான் ‘ஒப்புரவு' என்று கொள்ள முடியும். ஒப் ரவினால்
மறைப் படிக்கும் போது பிறருக்கு : தன்மையைத்தான் பல
க்கம்! கேட்
ளுவர் "ஒப்புரவு' என்று தனியாக ஓர் அதிகாரம் அமைத்து அதிலே பத்துக் குறள்களைப் பாடியிருக்கிறார்.
அவற்
மாறு
மரம் பண்பு
ஒருவ
கேட்டை வாங்கிக் கொள்ளலாம் : எ ன் றும் சொல்லியுள்ளார். கொடை வள்ளல் ஒருவன் கட்டுமீறித் தன் பொருளைச் செலவு செய்யும்போது அவன் வ்றுமைப்பட நேரலாம் அல்லவா? அப்படி உண்டாகும் வறுமையைத் தர்ன் கேடு என்று வள்ளுவர் குறிப் பிட்டதாகக் கொள்ளலாம். இந்தித் ருணத்திலும் "ஒப்
ஒனுக்குக் சேடு வரக்கூடுமானால், தன்னை விற்றுத் :
கொடையை அல்லது ஈகையைத் م- குறிக்கிறது என்று
**அதெல்லாம்
உண்டாகியிருக்கக் கூடும்? "அதிலே இரண்டு
றென். ஒன்று ஒப்பு; மற்றது உரவு ஒப்பு என்றால் ஒத்த த
நிகரான தன்மை, சமனான
8
'அதாவது ஏற்றத்தா ଗ! இல்ல இயல்பு.'
'ಣ: மற்ற உர்வு என்ற சொற் கூறு. உரவு என்றால் அறிவு; வலி;
திட்ய்ம் என்ற்ெல் லாம் கருத்துண்டு."
"அப்படியானால் "ஒப்புரவு'
அறிந்து தெளிவு பெற்ற திடமான நிலையுைக் குறிக்கிறது
எடுக்கலாமா?"
v e أ. 'ஓம். அப்படித்தான் எடுக்க வேண்டும். ஏனென்றால்
தாயகம் 24
கூறுகள் இருக்கின்றன என்று
புரவு' கருத
சரி அப்பு. ஒப்புரவு என்ற சொல்லு ள்ப்படி
626) t ) ;
I என்றது ஒத்த தன்மையை
என்று
ஒத்
தது அறிவான் உயிர் 6) nr Abou Tir; நற்றையான் செத்த்ாருள்
21

Page 13
} | | | | | | | | வைக்கப்படும்" என்று வள்ளுவரே பாடுகிறார். இந்தப்பாட்டிே "ஒப்புரவாளன்’ என்ற சொல்லுக்குப் பதிலாக "ஒத்தது அறிவான்' என்ற * அவர் கையாண்டிருக்கிறார்."
O f W شـ - : « • - ل - و -“ "அப்படியானால் ஒப்புரவு’ என்பது ஒதததை அறிவது
Gweinig)! ஆகும்."
ം சரி. எவையோ சில பொருள்கள் ஒத்திருப்பதை அறிந்து தெளிவது தான் ஒப்புரவு. அந்தப் பொருள்கள் எவை?" இந்தக் கேள்வியைத் தூக்கி செந்திருவின் முன் போட்டுவிட்டு ஞானியார் அப்பு சிறிதே நிறுத்துகிறார். இரண்டொரு கணம் அமைதி நிலவுகிறது.
பிறகு, செந்திரு பேசுகிறாள் - "ஒப்புடைய அந்தப் பொருள் கள் மனிதர்கள். நான் சொல்கிறது சரி தானே!"
| '9'r ersy சரி. இந்தக் காலத்திலே மனித நேயம், مسلم நேயம் என்றும் :ಞ್ಞಣ್ಣ: வாதம், மனிதரியம் என்றும் எல்லாம் பேசுகிறார்கள் அல்லவர்? அந்தக் கொள்கைப் படிவத்தின் படி ፪ ዘዘሾ‛ நீ சொல்லுகிறதுசரி, பிள்ளை. ஆனால் கீழைத்தேயங் களில் நிலவி வந்த ஆன்ம நேயக் கோட்பாடுகள் தமது பார்வை யை மனிதர் என்னும் : நிறுத்திக் கொள்ளவில்லை. அதற்கு அப்பாலும் அந்த உயிரன்புக் கோட்பா கள் சென்றன. அந்த அன்பியல் மரபில் வந்த சுப்பிரமணிய பாரதியார் 'உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும் 6768( וש urt L{ ருக்கிறார்."
s க்கும் எல்லா உயிர்க்
#Ï. உயிர்களின் ே தும் அன்பு کاواسله طمع لأنه குறிக்கோள். ஆனால் அதன் படி நடப்பது கடினமான காரியம்.
குருவி எங்கள் ஜாதி . கடலும் နှီးမြှို့ကြီး
'ஏன், அப்பு வள்ளுவர் اسمه 'பிறப்பு கும்
என்று தானே பாடின்ார்?"
கூட்டம் என்று வாயாலே பாடுகிற பொழுது நல்லாய்த் தான் இருக்கிறது. ஆனால் உயிர்க்கொலையை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள எங்களால் முடிகிறதா? இல்லையே. ஒரு வேளைப் பசி யைத் தீர்த்துக் கொள்வதற்குக் கூட. நாங்கள் பிற உயிர்கை வருத்தித் தானே அந்த நமது உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது!"
செந்திரு திடீர் என்று எதையோ நினைத்துக் கொள்கிறாள். மெல்ல எழுந்து தன் சயிக்கிளடிக்குப் போகிறாள். சயிக்கிளின் 22 : ಹಲಸಿ 24

வை பிள்ளை தட்டுப்பெட்டியாலை மூடிவிடு?
| கைப்பிடியில் மிாட்டியிருந்த பிளாஸ்ற்றிக் கூடைக்குள்ளே கைை விடுகிறாள். அதற்குள் இருக்கும் கீரைப்பிடியொன்றை எடுத் வந்து அப்புவின் அருகில் வைப்பதற்குக் குனிகிறாள்.
அப்பு சொல்கிறார் - "கொண்டுபோய் . د غوره بلنه
செந்திரு அப்பு:சொன்னபடியே செய்கிறாள். பிறகு கிறாள் - "பார்த்தீர்களா, அப்பு ஒப்புரவுக்கும் கீரைப்பிடிக் கூடத் தொடர்புகள் உண்டு."
"ஓம், பிள்ளை. உயிர்களிடத்திலே அன்பு பொழுது நடைமுறையிலே எவ்வளவு சிக்கல்ை எதிர்நோக்க வேண்டி இரு கிறது? கீரைப்பிடி இதைத்தர்னே சொல்லாமல் சொல்லுகிறது எந்த எத்தப் பொருள்களை எந்த எந்த வேளைகளிலே ஒத்தன்வா
மதிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறதிலேதான் எவ்வளவு சங்
Lib! புல்லும் புல:ைனும் நிகர் கல்லும் கழுதையும் நிகர்" என்
மோனை முத்தமிழிலே - அடுக்குத் °: -| அழகாக
க்
சொல்லிப்போட்டுப் போகலாம். ஆனால், கீரைை
கால்லுகி துக்கம் கிழவனைக் கொல்லுகிறதுக்கும் இடையிலே தான் எவ் ளவு வித்தியாசம்! வைகளை எல்லாம் பகுத்தறிந்து தகுதிகண் தன்னுடைய ஆறிப் ဖွံ့ဖြိုးနှီ அமைத்துக் கொள்ளுகி துக் எவ்வளவு புத்தி வேண்டும்? எவ்வளவு நுண்மதி வேண்டும்? எவ்
ளவு பண்பு வேண்டும்? எவ்வளவு பரிவு வேண்டும்? | gared லாம் "ஒப்புரவு" என்ற எண்ணக்கருவைக் கற்றுக்கொள்ளத் தேல்ை யான முன் நிபந்தனைகள். ஆனபடியாலே தான், ஒப்புரவைப் பே
றிவு என்றும் பெருந்தகைமை என்றும் நயன் என்றும் சான்றா மையின் தூண் என்றும் ச்ொல்லுகிறார்கள். ர்த்துடன் "கடப் பாடு" என்றும் அது பேசப்படுகிறது. அதாவது, னிதத் தன்ை
உள்ள எவரும் ஒப்புரவின் முழுமெய்க் கருத்தை விளங்கிக் கொ
வதையும் அதைக் கடைப்பிடிப்புதையும் தமது கடமையாகக்
கொள்ளவேண்டும் என்ற நிலைப்பு:ாடும் தெளிவாகிறதல்லவா?"
'மிகவும் مد#1ء ஒரு கு க்கோளாக T ཀ་ལ་ཤ།
உள்ளது! p
"ஒமோ ஆனபடியாலே ானே அது விழுமியம்’ 67dp or: 情
"அந்த விழுமியத்துக்கு என்ன் அடிப்பன்டை?" "எல்லா உயுர்களிடமும் சென்று பரக்கும் எல்லை இல்லாத அன்புதான் அடிப்புடை அப்படிப்பட்ட |ன்பு *அருள் ான்றும்
ಹL 5ಥಿ 2 43

Page 14
т
“೭pr இதயத்தைப் பிடுங்கி
வெளியே கொண் aur"
| னத் ன் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான பஈஜின் தனது 88வது வயதிலும் மரணத்தின் இறுதி மூச்சு வை எழுதவேண்டும் என்ற ஆவலுடன் எழுது கிறார். 19ம் நூற்றாண்டின் மனச்ச 9 டால்ஸ்டாய் Fr68 Li போல “சீனப் புத்திஜீவிகளின் மனச்சா ன பாஜின் 'ño 'உண்மைன்யச் சொல்"
என்பதைக் கு இவருக்கு நான்கிங் கில் சிலை : <9岛 கீழ் பொறிப்பதற்கு i ல வாசகங்களைக் கேட்டபோ வர் கொடுத்தது "உனது ப்ே பிடுங்கி வெளியே கொண்டுவா’ ன்பதாகும்.
--+------------+----+------| أسس كساً r T
செ ல்லப்படும்.” ஞானியார் அப்பு | தமது ண்களை மூடிக் கெrண்டு அமைதியாகிறார்.
b لموهبه
'இன்றைக்கு நாங்கள் பேசின்வை எல்லாம் மிகவ இலட்சியங்கள்’ -
"ஓம் பிள்ளை'
'அல்லாமலும், அவை எல்லாம் பழைய காலத்து உலக நிலை
மைகளிலே வகுக்கப்பட்டவை: பழந்தமிழ் # நூல் களைத் தழுவி
இவை எல்லாவற்றையும் நாங்கள் எங்களுடைய
YN • ! - 1 - - - நிகழ்காலத்து நிலைமை க்ளோடே பொருத்தி ார்க்கவே இண்டும்.
அப்படிப் பார்த்தாலொ ய, சரியான விள கம் བཙ་། ཐ་མ་ உண்
I w டாகாது'
-
## அது மட்டுமல்லாமல், G. ற்குலகச் சிந்தனைக
ளோடேயும் சங்கள் இந்தக்கரு துக்களைப் பொருத்திப் 4ார்க்க வே
டும். ଛି। ன்றைக்கு இவ்வளவு போதும்:- ಗ್ಯವCr பிள்ளை'
w செந்திரு தலையை ஆட்டி விடை பெறுகிறாள். ஞானியார்
rii.
3ಿ! தம்முடைய பாயைச் சுருட்டுகிற
| |
24

Eð 6S
சுள்ளிகளை
வத் ய மூட்டிக் Ab ரசு கொட்டில் கு
点万 னின் ருந்
ன்று நான்கு தரம்
றி ஒடியும் சின்
lerrik
பெரியவனைப் பிடிக்க முடியவில்லை. ஏதோ யோசித் பன் எதிர்த் திசை
துக் கொண்ட யில் ஓடிப் போய் குடிசையின்
மூலைச் சுவரில் பது க்கியிருந் 岛° கமாக வந்த பெரிய பக் கென்று பிடிக்க g டம்' என்று கத்إطا- +gچي" தினான் பெரியவ
"என்ன ஆட்டம் இல்ல
ந "அ சரி சரி : என் n கூhரிய சின்ன வனின் கையில் அடிச்சுப் * ::: ன்னவன் மறுdகையால் எட்
ப்
7 e ரலப் GBur'
மாட்டான்
யவனை எதிர்த்
சிருந்தான். போகவே கொண்டு

Page 15
|
திரிந்த
9. Ir Gair
கலைபட்டுத்
ரையும் ரசு கூப்
எரிந்து கெrண்டிருந்த அடுப்பு
Frt "இந்தாருங்கே போய்ப் பல்லைத் தீட்டுங்கே"
சாம்பலிலிருந்து இரண்டு
பக்கத் }ல்
ளறியவள்
உள்
Scirg
g
s
ருவ
୫୪' ଉ)
த்துக்
அவள் எத்தை தரம் பொய் சிருக்கிறாள், ! வொருநாளும் எகோ ஒரு பொய்யைச் சொல் 6 சமாளிச்சு அவர்கள் இருவை யும் பள்ளிக் 8 னுப்பிவி வாள். ஆயினும் அம் Dr. 63raser பொய் சொல் 6 rundir;g; GF () 7 6ir |၈၅.[၈4: ர்ந்து ® 24.[44] தொடங்கிவிட் டான் அதைப் பெ ருட்படுத்துவதில்லை.
பாயில் படுத்திந்ந்க ஏ( မ္ဘာ့အိ်န္တိဖို့နှံ့အိ်န္တီစိ அழி தொடங்கியது. அதன் சுத்தத் திற்கு, அ န္တီးဖွံ့ ருந்த மூன்றுவயது மகள்எழும்பியிருந் கண்ணைக் கசக்கிக் கொண் 'அம்மா ன்று சிணுங்க கொடங்கி r.
க் துர்க்கிய சர -۔ மடியில் வைத்து|அதன் பசியை போக்கி அழுகையை நிப்புாட் னாள சிணுங்கிக் கொண்டிருந்: Głgi, 6L) கையால் ணைக்க, |- s வனைப்பில் தம்பிப் பா ! lrremoiờ பார்த்தபடியே தன
ங்ைகலையும் மறந்து | பே * லச்க் மி.
சர்சுவின் கணே6 விடிய வேலைக்கே எழும்பி போய்விடுவான். திரும்பி வரு
பாது ஏதாவது கொண்டு வர்
ால் தான், அந்த வீட்டில் எ ாருக்கும் ஒரு |வே ளச் சா ாடு கிடைகுக்ம். ல்லாவிடி
5 Tui 5 2
 
 
 
 
 
 

عليه ந்து கொடுத்து அவர்கள் ச ப் பிடுவு தைப் L-uriġ தமது g யை ஆற்றிக் கொள்வார்கள்.
டற் ந்த குடும் னெ டன் சூழ்ந்து வேலை ஒ ஆரர் பத்தில்
விலை அவர் எட்டாமல் o: சும் காடுத்த நிவா இப்ப முன் நூற் ாவைச் சும
இண்டைக் தற்கு மேற் ill- 2, கேத் வர்ச்ஞக்கு நிவா கடைசி, பிந் இது சங்கக் : ல் fr6mort util udí) ஞ்சாத்தான், த்ெது முடிஞ்ச நேரஞ் செல்
| | | |
ச் செல்ல சரசுவுக் 1ணத்தை இழப்பது
தது. அலையத் வரையும் சலித்துக் (தத் ܨܒܝܢܟ டோடியே எழும்பிப்
5 (60srb).
சைப் T *。 நா
தலையைச்
படுத்துக் கொண்டது
* 1 ତt ଜର୍ଜ୍ୟ ଦର୍ଯ୍ୟ 43ಣ 姆 பார்க்கிறாய் வாவன் a. Gir றாந்தையில் சதிை யில் படுத்திருந்த றற் குரல் கெ
வர்க்ளுடைய தோட் தில் தான் அவன் கூலி செய்தான் வில்ை முன்னுாறானது டன்

Page 16
مقسمات கைவிட மன்ைவி 'நான் சங்கக் لمسلم அனுெம் அங்கு போகாமல் விட்டு குப் பேட்டு வ|றன urr
நால்ைந்து | மாத்த் என்று சொல்வியவ iறு கையிரி இப்போதுதான் ஒரு கூடையுடன் வெளியேறி pr 6&#.. ப்பவே னாள். ソ
தந்தியே ܛ a(6 ܐshai . p
போவதைப் பார்த்த
ஏதோ யோசித்துக் 广r பால கணேசின் ம்பி 'கலோஸ் உன்
sಖ
நீந்து
சீன சுணேஸ் கன்காலி வந்திருக்! றா எப்ட் ஐ.ண்ர lurr (:) o နှီ டக் tத்தி 端a)
யே கேட்போமோ விடுவோமோ
முடித்த கணேசின் o fredor || a;(Gréi) || Sir Görst வினாடியி3
?" இப்ப வேண்டாம் கடவுள்ள
❖፲ጧéሠ• அடுத்
utij gj Gur L' ஆவலாய் Grrls Gigll'' கொ 母{仍阿岛岛 65u on to ட்டவிரும்பினா | ''Iristir
ഞg ! sir "கொஞ்ச பொறுத் 笠 ఫ్లో ரு கைல i | என்றிருக்கிறன் கே ஸ் gങി விதைக்கி தென் ಜ್ವಲ 166}{6} t-fryub Léo68 குந்தெல்லே " வேன்னும், லே கண் கர்சு வ th.
டாக் கி க்கு"
L. அறையினிலிருந்து வெளியில் வந்த அல்பிற்ற்றிக்
as
 
 
 
 
 
 
 
 

ா, அதின்ர பொருளின்ர பெ
გib றுமதி ரனுர்ற்றுத் தொண்ணுாற் றைஞ் ரூபா மட்டில வரும்." நூற்றுத் தொண்ணுரற்றி பஞ்சு. இரண்டு நூற்றித்
தொண்ணுாற்றியஞ்சு.முன்னூற்.
s : لسفہ ۔۔۔ -| றித் தொண்ணுாறு ரூபா. முன் னுாற்றித் தொண்ணுாறில முன் ஒனுாற்றிப் ப னைஞ்சு போனா
ச்சம். மிச்சம்!
ம் துள்ளிக் குதித்தது. அளவாக அல்லது அதற்கு குறை வாகக் கிடைத்தாலே காணும் என்று வந்தவனுக்கு நிவாரணம் வேண்டியும் காசு மிச்சம் வரப் புே:ாகுது என்று தெரிந்தவுடன் அங்கு நிற்க மனம் வரவில்லை. அப்படியே புாய்ந்து சென்று பள் ளிக்கூடத்தில் குதிக்க வேண்டும் போல இருந்தது.
j
‘நான் ே வாறனுங்க" "நில் நில்! புேசி! கணேசுக்கு
தேத்தண்ணி கெ ண்டுவா!'
கனவே தயாரித்துக் த ம ጳ
@r கொண்டிருந்த அவர் சொல்லி முடிக்குழன் கிளாசில் கொண்டு வந்தாள்.
ற் வீட்டுக்கேற்றை விட்டு றங்கிய சுணேஸ், பாழுதை பார்த் தான். பத்
தி பதிெ ாண்டுக்குள்ளதான் இருக்கும். டிணம் தீர்மானித்தது. arbi வேகமாக நடக்கமுடி யுமோ அவ்வ்ளவுவேகமாக தடந்
தான். | கால் (g) போது 、安W6ml
:
:
امیل للمسال۔ க்கு ಎà: ன்று வீட் டில் எல்லோரும் சாப்பிடுவோம். காசும் கொஞ்சம் மிச் ம் வரும். i மீண்டும் மனதில் வேக மாய் விந்து மோதிச் செல்லும் இந்த நினைவுகளுடன் பள்ளிக் கூடித்தை அை ந்தா «፡ s
பள்ளிக் கூட முன்வெளியில் சிறுவர்க்ள் ஒடிப்பிடித்து விளை urt i கொண்டிருந்தார்கள். கேற்றடியில் நின்ற ஆசிரியர் கணேசிற்கு தலைவியாசிரியர் இருக்கும் அறையைக் காட்டி ai tri.
"ஐயா ''
ዘrd)
尔
"என்ன வேணும்? ெ லுங்கோ'
** என்ர Lociado ரண்டு படிக்கு அவேன்ர முற்திர .” 'ஆர் முத்து நாதன் நீாலா மாண்டு (g; நாதன் ஐந்தா
f ண்டு அவதானே?"
**ஆம் 69 uחנ ** “இந்தாரும் கொண்டுபோம்"
f
இரண்டு கைகளாலம் வாங் கியவன் முகம் மலர்ச்சியால் மலர அவற்றைப் பார்த்தான். திடீ
ரெண்டு அவனுடைய
முக சுரு
ங்கிக் கறுத்தது. இருந்த மகிழ்ச்சி
ஷ்ெள்ளம் 606or60u s dot.-š
துக் கெ မှူ#"; யது! ஒரு துளி
வெள்ளமும் இல்லாமல். நா வரண்டு போக "ஐயா!' என்
--
றான்" |
ன்ன விேனும் சால் pšGar" i
29

Page 17
தில, யப் பேர்ட்டிருக்கு
ளுக் கெல்லாம்
'என்க்குத் தெரியும் வது வருவின்மெண்டு. பிள்ளையுள் ஆற்ற t ளெண்டு பார்க்கத் தா
வச்சிருந் னா
ஒரு மை யில் அ
தினவரவை
மலதிகாரியளின்ர
в т. ::Gւ fr ($sntଲy eir
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

أملسط . மிக வேகமாக وتط ற்குப் பாய் கிறது ஆம், அங்கு தான் நிற் பார்கள்: விளையாடுவார்கள் . நரம்புகள் முறுகிக் கொண்டன. பிடிச்ச் நாலஞ்சு விளாசு விளாச வணும். ". : 'தள்ள ಆಶಕ್ಕಿ- : 3 க்மானது.
வழியில் சொறியர் பனை வெளியில் 'அடி அடி, :::
பிழை?? :: கேட்டுத் திரும் nur _unTrio சிறுவர்கள் விளையாடிக் கொண்டிதக்கிறார் ள். க்ண்களால் தேடிப் பார்த் தான் அங்கும் இல்லை, பார் வையை பன்னை மரங்கள் உள்ள பக்கம் கிரும்பினான். னை prষ্টি க்ளின் கீழ் அடர்ந்த நாயுண்ணிப் பக்தைகளில் இரண்டு சிறுவர்க
"டேய்." | நிலம் அதிரக் கத்தினான். விள்ளயாடிய சிற வர்கள் வெடி(க டு வெடித்தத போன்று அதிர்ச்சியில் அசையாது அப்படியே நின்று முழித்தார்கள். கை நிறைய நாயுண்ணிப் புழங்
களுடன் வெளி4ே வந்த பெரிய வனும் சின்ன்வனு
uuia, SapTrtai) அப்படியே நின்றார்கள்
ஒரு
. . . . . أحة * "வாங்க்டர் . இருச”
புெத்த
கர்ச்சனை. இதுகளப்
நேரம் i.
டொன் முட்டி மோதின. இரு வரின்
னிப் பழங்கள் நிலத்
ಬ್ಲೆ பற்கள் |ஒண்டோ
ல் சிதறு
கைவல் இருந்த நாயுண்
ண்டு pಶಿಕ್ಷಣ. ཤ༥ تأميم
மீண்டும் ஒரு கர்ச்சை
கல் 'செதியா வாங்கடா இஞ்ச?
s :་ ༣
.
வேலியி ருந்த பூவரசம் கம்
கனேஸ் ருவிய போது இரு கள் கலங்கி ܕ݁ܓ݂ܽܐܐܝ சின் கை பெரியவ இறுகப் பற்றிக்
அப்பா . ஐயோ
அம் Lחם ... quLurr தேங்கே di 8) ggt് . تبېuff அடியா
தேக்கே
"அம்மா ஐயோ. அம்மா ஐயோ. அப்பா அடியாதேங்
கோ" சின்னவன் ச்ேசிட்டா 莎。
- ל காலைத் கடவுகிறார்கள். : தவுகிறார்கள்; குனி
கிறார்க குரல் அடிப் பாதா
இயன்ற | மட்டும். Gଗl.j 4ל6 קש
தாக் அல்றுகிறது. தடுக்கிறார்கள்; தடுக்கும். கை
ܗܽܘ#3ܘ
| ۰, . . . . . . ...
ளைத்துப் போய்

Page 18
* நன்றாகவே ான். ஓரிடத்தில் போய் இருந்தாள் மூச்சு வாங்ககிற, விள்ளையாடிய பார்க்கின்றான். யாது தன்னைே கவனிக் கான், பக்கத்தில் சி
..
வே சித்ே
6ாச்சுப்
...7 ماقع.. بع .. . . . * e ال.او... بوی 袭
கிற
கு .............
கே சிற்கு
வகமாக
岛 : இப்போது ப நிலைக்குவ நின்றது. மீண்டும் சிறுவர்க Ավ
岛
Ꭰ f
6.
மனதில்
த்தம் மீண்டும் தனது பார்க்கிறான்.
அப்படியே 拂
πι ή δώ றுவர்களைப்
வர்கள் அசை
unifrifuu
ກ່:
சின்னவனின் மூக்கிலும்
ருவருக்கும் உட மேலும் கீழுமாக |றி ஏறி g
க்கு
壘騎
for sor
ffffff; shti
றங்
9ts டிப் ந்து
6
அழும் பிள்ளைகளையும் ஏபூதா
G ட்கிறது.
ள்ளைகளைப்
"கர்லம்ை என்ன சாப்பிட்
டிருப்பினம்? ஒண்
இல்லை." அ
rité:
*
நக்கு
பழ!
நி
மனம் தணிந்து
விழுவதுபோல பிள்ளை மேலோங்க இருவரையும்
கட்டிப் பிடித்து மாறி மாறிக் கொஞ்சு அடிச்சு
மனம் கணம் வருந்த அவர்கள் | இரு
கிறான். நான் கூடுதலா விட்டன் போல.
ரையும் தடவுகிறான்.
அடிக்க மாட்டன்
அச்சாப் பிள்ளைய ளிக்கூடம் போய் kl. is வேணும். LL}牛面 வேணும். af65767
a 8
"அ. နှီးကြီး
ல்லே
சொல்லியவனில் டும் எங்கோ செல் () கேள்வி
மனதை மெல் tib என்ன செய் chu"... ii. fi ry praiso.Th...
முடிவில்லாத an, TulDro ழுதத பிள்  ைவிர க  ைளயும் கெ ண்டு நீளமான றோட்
பார்த்தபடிே *
பின்னால் திரும்பிப் சின்னவன் 'அம்மா வாரி
றான் விற்றிப்போ
t
விை
nrubí
கள்வி
( ; & தாய ಕಿ
கிட். எழுந்து ایچ أسسها கள் பசியினால் &
இப்
ຫຼື ຊື່
ஒழுங்கா
கிறது.
ஆக்கிரமிக்கிற
ill
கூட்
urrià
prgi
தூரத்தில் தலையில்|கடசத்துcryf 5, 6nd துகொண்டிருந்: Tai .
广汽
னிப்
நாயு றய திண்டிருக்கிறார். கடவாயில் தெரிகிறது. எரிந்த நீரில்
rray:Lb
tg.
ப்
னம்
று
5f" ċ , s
(5 க்
سسt
山 历L+防
G贯
 
 
 
 
 

வி (p ந்த தூவெளி இருந்து
வேதக் கவிதைகள் த செவிகள் ன்றில்ல்ை ற தில் ':* வளியி
ந்த ஒலியலை4ை வானிருந்தபடி
ருவி | இங்கில்லை. னி தா லந் ஒளியdை
ன் ம்ை தேடிப் హaు ெ
பற்றி நின்ையா
டம் , இதனை Γτέι دسوه வகுப்போம் ளிப் பிரணவ மந்திரம் பதிவாயின் தர்சன ଘ}ୟ୍ଯ மாற்றப் பணிக்கும் w ம் விண்ணும் ஏழுலகும்
#####r!!!!! O சுமீண்யன் er மானுடம் +ܕܬ
நிவtரணம் வேண் டி க் இந்தாங்கோப்பா ! இதக் செர்ண்டு வ கிறாள் rus Glsfrkö7 GemäGr நான்கள்ைச் கிட்ட வந்த போது உணர்ந்து சுப்போனன் r கொண்டான். ஆச்சரியத்து ஏர் அவுஸ்ண்|முகத்தைப் பார்த் தஷ்ன் மை s -:: திடுக்குற்றுப் GBunt ான். மூக்கு 6) L-1 5 ಖಾ। பpாற்ற 参见 மின்னி இருந்த இடம் வெறுமை புை-காண் முடியாத w தலையில் விரைவில் 山T栖岛 一站南匈·博
u umt briíb. | 

Page 19
图 sæsø så
|
أسس سلسلسل سسسسسسسا
TT
GJ :) க. கைலாசபதி அவர்களின் 10வது ஆண்டு நினை இக்கட்டுரை 'ಆಳ್ವ ೧r®+
6)
: .T
கைலாசபதியின் சமூகப் பார்வை
2. ராசிரியர் க்ைலாசபதி அவர்கள் | இந்த நூற்றாண்டின்
நடுப்பகுதியில் இலக்கிய வாழ்வில் புகுந்தார். : நூற்றாண்டு
த்துட
மாபெரும் ருஷ்யப் புரட்சியின் விடுதலைக் கீதத்து ன் வீடிந்தது. அதன் 囊 பேரொலிகள் மானுடத் தளைகளை அறுப்பதில்,
மனிதகுல வரலாற்றில் என்றுமில்லாத ஒரு முன்பாய்ச்சலைத் தந்தது. "ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி” ள்ன்று, ן_j 8 קוד
ன்று வியந்து நின்றான். ஆண்டாண்தி காலமாக அடிமைக வாழ்ந்த வர்க்கம் தம்மை ஆளும் உரிமை*யைப் பெற்றது. கொடுங் கோலன் சார் மட்டுமல்ல, உலகின் பல காலனித்துவ பாசிச சுகளும் சடசடெ னச் சரிந்தன புதிய னம் கிழக்கில் உயிர்ப்பு
ன் မြို့ဖစ္သ து. கியூபா, கொரியா, வியட்னாம், கம்போடிய
வி த்தெழுந்தன.
தனது றுக்நாள் வந்துவிடுமோ = علم அஞ்சிய + கீக ஏகாதிபத்தியம் முை |ப்புடன் செயற்பட ஆரம்பித்தது. புத்துவ அஸ்மப்புக்களையும் துணைக்கழைத்து பல்லாயிரமா காலப் பழமைச் சிந்தனைகளின் பலத்தோடு புதி அமைப் எதிர்க்க உறுதி கொண்டது. முதலாளித்துவம்ா? နှီ በ...?
என்ற கேள்வி ஐம்பதுசளின் စွီးဖွ#f உவுகெங்கும் எழுந்த்து, |லங்கை போன்ற, உலகின் பின்தங்கிய நாடுகளில் மக்கள் நலன்
1111 ritmo 1:
 
 
 

ார்ந்த புத்திஜி
வயை தமதாக்கிக் கொ ார்த்திகேசன் முதல் ன, மத, வர்க்க, ருத்தை ஏற்று
பழம்ைப் பி தவர்களில் பெரும்பாலாே
லயும் மறந்து ர். அத்தகைய டக்கி ஒடுக்கப் மக்களின்; விடுதலைக்கும் விமோசன்த்துக்கும் த்மது அறிவை! ற்றலையும் தந்த இவர்களை நாம் மக்கள் நலன் சார்ந்த புத் 曾 தாரணமாகக் கொள்ள
முடியும். :
“எமது தலைமுறையில் வி வவாறு مسلم மக்களது bனச்சாட்சியை உலு யகவாதிகள்)ளயும், தேசபக்தர்களை ம், ஏகாதிபத்திய ஒருமுகப்படுத்தியதோ தே போன்று முப் ல் சின்னஞ்சிறிய ஸ்பெயின் உலகின் நல்லோரை ந | லா ဦးနှီ ர்த்தது' என் றிய  ைகலாசப அவர்களும் ۔| திே போன் சோஷ சக் கருத்துக்க ளின் பால் ன்று ஈர்க்கப்பட்டார். l ::: ச்ைலசபதி அவர்க்ள் இலக்கிய விமர்சனத்துக் டாக இச் சமூக விஞ்ஞானப் பார்வையை தமிழ் இலக்கியப் : முன்வைத் ர், விமர்சன இலக் யம் பற்றிக் o: tவர் 'மாக்ஸியத் னித் மேலும் ஆழமா4க் கற்பதனாலும், சமூக ஞ்ஞானத் துறைகளுக்கும் இஸ்க்கியக் கல்விக்குமுள்ள தொடர்பு ளைத் தெளிவுபடுத்துவதன் மூலமும், இவை யாவுற்றுக்கும் மலாக சமுதாய மாற்றத்துக்கு விமர்ச இலககி த்தையும் ஓர் யுதமாக பயன்படுத்துவதனாலுமே தனை மேலும் கூர்மை ##ရ|#6, சழுமையாகவும் வள்ர்க்க முடியும். விமர்சனம் எ gil နှီးဈ) பரிப்பது மாத்திரமல் று, அது உலகை ம்ாற்றி அமைப் தற் ழைக்கும் வர்க்க மு அதன் நேச சக்திகளும் ஒபாது # டுத்தும் அறிவாயுதமாக sreir bi ti. இத்த கய விமர்சன முறையை முன்வைத் இயங்கியல் நாக்குடன் பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன s. ரை ராய்ந்தரிந்து விமர்சித்தார். இதன் மூலம் சமூகநலன் சார்ந்த
t 35 4 قم به هم

Page 20
முறையைத் தமி க்கு அ த்தார்.
*வு புெறுதலுமே
றி பொருளியல் வரலாற் க்கவர்க்ளாகவும் தமிழைக் கம்பவர்கள்
ட்டமும் என்ற இரு முரண்பாட்டு அம்
பின்னலுற்று க்ளர்ந்து க்ருவ
ன்றாகவும் 婴 ன்ற்ைய
நீள்வது. இத் தசைய இயங்கிய
கலை, கலாச்சிார வாழ்வியல் அன்னத் . எனவே இத்தொடரில் ஒன்ம்ை அறுத்து
பார்வைய காது.
திலித் தொடர் 绯 ளர்வது.
irrhosair
போக்கு |
து hரு புதிய வாழ்வை ஆக்கலல்ல ங்கிக் கிடிக்கிறது. தாம் படும் துன்ப ள அறியாமல் அந்த : (35 tu ? ற்குக் காரணம் இன்றைய அரசியல் பொ நற்றைய வாழ்வின் தொடராக ரபு | வழிச் சிந்தனைகளும் இன்றைய
வழிபுடுவது ல்ல Liğ16Ö) 10 என்றிருந்த நிலையை மாற்றி தீதும் து நன் மய்ைப் பேணும் வழியினை ள் காட்டி நின்றார். புதியதை உருவாக்கப் பழந்தமிழ் இலக்கியச் செய்திகளை வர் ஏற்
ந்து சிந்தித்தனர்; *ற க ஞராயினர்"
ரிகளைப் போ க்கி அப்பு:ாலே செல்லும் அ
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
வ' விமர்சன இலக்கியத்தின் முல்ம் க முயன்றார். த
G
ரின் பண்டைய வீரயுகல் பாடல்களை ரக்கத்து வீரயுகப் பாடல்
ளுடன் ஒப்பு | நோக்கி தமிழரின் தொன்மைச் சிறப்பை அவ நிலைநிறுத்தினார்.
ဒွိ မႏၱႏွစ္မ္ဟန္ပ္မ္ယား அவரது ார்வை சமுதாய விடுதலைை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதனை |அன்றைய உரசியற் சூழலை மனங் கொள்வதன் மூலம்ே த்ெளிவு lL ாம். சுதந்
ரத்தின் பின்னும் காலனித்துவத்துக்
லைகள்
கதிர்ான தேசிய உண
உலகெங்கும் : காலம். பெற்ற சுதந்திரத்தை
பேணவும், புதிய சுதந்திரங்களு ಹrಕ ப் போரிடவும் கணி த காலம்
: நடந்ததுபோல இலங்கையில் காலனித் لم الهه எதிராக பருமளவு எழுச்சிக ாரrட்டங்கள் ந டப்ெறாக போதும், ன்றைய சர்வ தச நெருக்கடிகளும், இந்தி சுத்ந்தி இயக்கத்தில் |ாக்கமும் கறுப்புத் துரைமாரின் களில் சுதந் :: வழ்ங்கியது. ဖြုံးအံ့၊ ஆண்டுகள்ளின் பின் ஏகாதிபத்திய சார் ரசுக்கெதிராக' 1958ம் ஆண்டு இபுதுசர்ரிகளிால் நட ந்தப்பட்
ஹர்த்தாலும் பொது வேலை நிறுத்தமுமே இலங்கை விரலாற்றில் தல் தேசம் தழுவிய மக்கள் நடவடிக்கையாக இருந்த அரசுத் லைவர்கள் கொழும்புத் துறைமுகத்தில் கப்பலில் ஏறிப் பாது ாப்புத் தேடும் அளவிற்கு அதன் எழுச் யக் கைப்பற் ம் அளவிற்கு နှီ ளர்த்துச் செல்ல வலிை ர்களால் ந்த எழுச்சி லை மெல்ல ஓய்க் கது
ல் இருந்து படிப்பினைப் பெற் ர்த்தாலின் உணர்வுகளை ரங்கில் ழைந்தது. நகரத் தொ ாளர்களை மட்டும் பெருமளவில் அணிதிரட்டியிருந் டதுசாரியினர் பெருந்தொகை
விவசாயிகளி ம் செல் வாக்கற்றிருந்தனா. இ
னச் சாதகமாக ை த்து இடதுசாரிகளும் தேசிய முத: வித்துவ சக்திகளும் *: ஒரு அரசு உருவாக்கப்பட்டது. இதனால் தேசிய முதலாளித்துவத்தின் ဖြိုးပြိီး இழுபடவேண்டிய நிலை இடதுசாரி ளுக்கு ஏற்பட்டது. தேசிய முதலாளித்துவம்; தெ டர் ங் தும் தன்னின நிலைநிறுத்திக் கொள்வதற்காக தமிழ் மக்களைப் பாதித்த சிங்கள அர்சகரும மொழிச் ဂြိုါးႏွစ္ထိ FIT firgrg00
மக்களுக்கு சிறிதளவாவது பயனளிக்கக் கூடிய தேசியமயச் சட் டங்களையும் கொண்டுவந்தது. பால்ர் வகுப்பு முதல் பல்கலைச் கழகம் வரை ங்கிலக் கல்விக்குப் பதிலாக தர்ய்மொழிக் கல் $$960) Lu (up வைத்தது. இதுவரை * ம் சற்ற | மே ட்டுக்குடி
தாயகம் 4 37

Page 21
பண்டயர்கக் தார். பதவிக் மாற்றிக்
முற்போக்கு இஸ்க்கியப் புண்பு
ன்றர்ர்.
னி ரிக்கட் பட்ட ழுங்க சிய
53). T مقاط وزنة
derd க் கல்வி கிராமத்
தனது 1ார்கள் இத்தே சிய விழிப்புனர் ഖ இ : கட்டி வளர்க்க இலக்சியத்தின்
லக்கியம். மண் வாசை இலக்
ானும் பெ ாருள் ஈழத்திலே
ள் குறிக்கும் ஒரு சொற்
வகைப்படுத்தியும்
தனித்துவத்தைக்
ளுக்கும் வாய்ப்பர்க
க்கங்கை
தன்மை பற்றிக்
ாக 4ற்புே:ாக்கு இல்க்கியம் ல் சிப்பாக நமது ந
தக்கன ஐந் நோக்கு, ஜன.
ழைந்தனர். தொடங்கப் பெற்ற காலத் பெற்ற சோவு 'ரக் கொள்
டன. தொடக்கர், 'கல் கணப் விடப்பட்டது. தொழிலாள முதலாளித்துவ வர்க்கத்தை
கவிட்டதம்
5 இருந்தது. குறுகிய க எத் அப்பட்ட4ான " LD
፵|ዘ ய4ம் 4.
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்படி தேசிய சிலர்: ர்க்கத்தைப் او را با தெளி வான கருத்தைக் கொண்டிருந்த அவர் அக்கால கட்டத்ை கமாக்கி தனது இஸ்க்கியப் பணியைச் சிறப்பாகச் செய்தார். கெடுத்தாலு இந்தியாவையே நம்பியிரு இந்த மண்ணின் அறவியல், கலை, இலக்கிய வ மைக்கு வழி சமைத்தார்! நாம் மறந் விட்பு. ஈழத் வளர்த்த அறிஞர் பரம்பரையை தேடி ஆய்ந்து தாா
நடந்த தீண்டாமைக்கு எதிர்ான போர்ாட் ாசபதி அவர்கள் 'மனிதை
எல்லா விதமர் ன முயற்சிகளும் களில் போராட்டங்களினாலேயே மாற்றப்பட்டு
யைப் பற்றியும், * ###### مار) 7ة றத்தை யே எதிர் சிதது ಥಿ $೫[qTT.
ச தி முறையைப் பற்றியும் எமது துரைத் தவிர்க |கக்
காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப செய ப்பிலெடுக்கும் கை bாசபதி அவர் ம். இகனை வைத்து கைலாசபதி எழுது வார், # : மறுமலர்ச்9 பற்றி கூறுவதுண்டு. ஆனால் அவர் அதற் க்கள் நலன் சார்ந்த ருத்தையே ெ விக் ိုကြီး ffoλί τ ή". LIGilgit 35 fl. 627
片 த பதவி காரணமாகவும் அவரது கவும் ஆ த அரசியுல் கருத்துள்ளவ்ர்களுட
ம் பழகவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்க க தாம் த்தையும் சமூக் நோக்கையும் சிந்த இடத்திலும் விட்டுக்கெடுக் காதவராகவே விளங்கினார் ற்காகவுே அவர் மாற்றுக் கருத் துடையவர்களால் அதிகம் விமர்ச்சிக்கப்பட்டார்
தாயகம் 24 39

Page 22
விமர் ಕ್ಲಿಅ அப் كمساهمات واله و به با و هماره ها سال பாற்பட்டவராக அவர் தன்ன்ைக் கருதிக் கொள்ளவில் ல
ர்வமான விமர்சனங்களை ஏற்கும் மனப்பாங்கு ருந் து. ஆனால் க்கள் நலன்களுக்கு எதிரான கருத்துக்க்ள் சுலை லக்கிய வடிவங்களில் மறைந்து வந்தாலும் இனங்கண்டு உறுதி it. திர்க்கும் பண்பும் அவரிடம் இருந்தது.
மிழ்த் தேசிய இனத்தின் விடுதலை : வாழ்ந்த ாலத்தின் தேசிய, சர்வதேசிய, இந்திய நிலைக |ளக் கரு திற் டு அவர் சார்ந்திருந்த அரசியற் கட்சி முன் வைத்த சுய ர்ணய அடிப்படையிலான பிரதேச சுயாட்சியையே அவுர் கொள் கயாகக் கொண்டிருந்:ார். இலங்கைத் தேசியத்தை |
Lq 6i LDIT நாக்குடள் பார்த்தாரோ அதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சனைக் ளை முன்வைத்து தமது ர்ெக்க நலன்கள்ை அன்று is 6760). D படுத்திச் செயற்பட்ட தமிழ்த் தலைவர்கள்ையும் மர்சனத்த டன் நோக்கினார். t
லனித்துவத்துக் கெதிராக, ஒருவரது சுதந்திரத்தை ஒருவர் தித்து தேசிய உணர்வுடன் போரிடாத தமிழ் சிங்கள் ஆளும்
Gir fb Lu ராளுமன்ற ஆட்சிமுறை உதவிகரம்ாக அழ்ைந்த
தியாக தேசிய இயக்கங்கள் அதன் ஆரம்ப காலங்களில்
பல முற்பேர்க்குக் கோஷங்களை முன்வைத்தே வளர்ச்சியடைந்தன. 喜 ரிக்கு எதிராக தேசம் பரந்த ஒரு மக்கள் ன்னினி
ாகவுமே இருந்துவந்தது. அதற்கு காலனித்துவம் கொடுத்துச்
F
கட்டி வளர்ப்பதற்காக ஒரு புதிய அமைப்புக்கா அறை
வை விடுத்தன. ஆனால் தமிழ்த் தேசிய னத் னயை முன்வைத்து ஐம்பதுக்கு ஐம்பது என்று சரிபாதி கேட்ட தமிழ்க் காங்கிரஸ் தோட்டத் தொழிலாளர்க
உரிமையைப் பறிப்பதில் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் ணந்து நின்றது. அதுபோன்றே சமுதாயத்தின் அடித்தளத் ாழும் சாதாரண ம்க்களுக்கு ஓரளவிற்காவது விமோசனத்
66 ரச்ச ரிை
T罗
ஒன
密
தத் தந் பாடசாலை தேசிய மயம், தனியார் பஸ் க்ேசிய
மயம், அந்நிய தேயிலைத் தோட்ட தேசிய மயம், குத்
சாயிகளுககு நன்மையளித்த நெற்காணி மசோதா போன்ற பல
சட்டங்கை சிங்கள ஆளும் வர்க்கத்துடன் ஒன்றுபட் நின்று
தமிழர்சுக் கட்சி எதிர்த்தது. இவை தற்செயலாக ಸ್ಲೀ
سا
தேயில்ைத் தோட்டங்களுக்கும் கொழும்புை மையமாகக்
ᎧᎧ Ꭷu) Sis ல தனங்களுக்கும் உரிமையாளர்களாக இருந்த உடமை விர்க்கத்தின் முடிவாகவே அது இருந்தது. அத்துடன் வடபகுதி ல் ந் தீ டாமைக்கு ள்திரான போராட்டத் கிலும் அன்றா ம் ழைத்து வாழும் தொழிலாளர்களின் தொழிற் சங்கப்
O தா 24 ܬܐܘ
 
 
 
 
 
 

போராட்டங்களிலும் அவர்களது நிலைப்பாடு எதிரானதும் பாரா முகமானது மாகவே இருந்தது.
பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்துக்கு அன்றைய இடதுசாரிகள் பலியானது போல பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தைக் கடைப் பிடித்த தமிழ்த் தலைவர்களின் போக்கையே கைலாசபதி அவர் கள் விமர்சித்தார்.
எழுபதுகளின் பின்னர் தரப்படுத்தலுக்கு எதிராக மாணவர் இயக்கங்களின் பின் வளர்ந்த புதிய தலைமுறையினர் சமுதாய நோக்குடையவர்களாகவே வளர்ந்து வந்தனர். அகன் தொடரா கவே இன்று இவ் விடுதலைப் போராட்டத்தில் சாதியம், பெண் ணடிமை, வர்க்க ஒடுக்கமுறை என்பவற்றிற்கும் எதிரான சமூக விடுதலையும் கருத்திற் கொள்ளப்படுகிறது. இப் போராட்ட தளத்திலிருந்து எழும் பல கவிதைகளிலும் சிறுகதைகளிலும் இவை வெளிப்படுகின்றன.
மக்கள் வீடுவாசல்களை இழந்து வேலைவாய்ப்புக்களை இழந்து இடம்பெயர்ந்து அல்லலுறும் அவலச் சூழலில் அரச சேவையில் உள்ள சிலர் பொறுப்புணர்வின்றி நடப்பதால் பாதிப்புறும் ஒரு தாயின் அங்கலாய்ப்பு ஒரு சிறுகதையில் இப்படி வெளிவருகிறது.
"இப்ப நடக்கிற சண்டை ஆருக்காக. எத்தனை உயிரிழப்பு பொருளிழப்பு இவையெல்லாம் என்னத்திற்காக. இந்தக் கஷ்ட காலத்திலும் வேலையை வேலையாய் செய்யமாட்டா தவங்கள் நாளைக்கு சுதந்திரம் கிடைச்ச பிறகும் தங்களுக்கு ஏத்தமாதிரி வசதியைச் செய்துகொண்டு ஏழையளிலை குதிரைவிடத் தான் போறான்கள். சீச்சீ." ("யாருக்காக?', 30 - 10-92 ஈழநாதம்.)
இது போன்ற அடிநிலை மக்களின் உள்ளக் கொதிப்புகள் ஆங்காங்கு இலக்கிய வடிவங்களாக வெளிப்படுகின்றன. இந்த மண்ணையே நம்பி வாழும் அவர்களும் அவர்களது புதல்வர்களும் இப் போராட்டத்தை தாங்கும் தூண்களின் அங்கங்களாக விளங் குகின்றனர். பல்லாயிரக் கணக்கான உயிர்களை தியாகம் செய்து பெறும் மண்ணின் விடுதலை தமது வாழ்வின் விடுதலையோடும் இணைய வேண்டும் என்ற எண்ணம் இங்கு இயல்பாக எழுகிறது.
கைலாசபதி அவர்களும் அடித்தள மக்கள் தமது வாழ் நிலை உண்மைகளை தெரிந்து கொண்டு எழுச்சி கொள்வதற்கு கலை இலக்கியம் துணைபோக வேண்டு மென்றே விரும்பி உழைத்தார். எனவே இத்தகைய விடுதலைக்கு கைலாசபதியின் சமூகப்பார்வை மேலும் செழுமையூட்டும் என்பதில் ஐயமில்லை.
உசாதக ணை
1 தமிழ் நாவல் இலக்கியம், ஆகஸ்ட் 1981 2. திறனாய்வுப் பிரச்சனைகள், பெப் 1980 3. இலக்கியச் சிந்தனைகள், ஜனவரி 1983

Page 23
Registered as a Newspaper ir செய்திப் பத்திரிசுைவாசப் பதி
=== - - - سس سیاسی است- ======= ستایی = ||||||||||-|
நூல்கள்
8 H;
: F
隔〕 ՛ի
a reg
(r)
பெற்றுக்கே f ன் n
வசந்தம் புத்
|s1o 5, † 7. stor II ofj
இச்சஞ்சிகை தேசிய கவை இ னம் 15/1, மின்சார நிலைய வீ! களால் யாழ்ப்பாணம் 407, ஸ்ர அச்சகத்தில் அச்கிட்டு வெளியிட

Sri Lanka *பு செய்யப்பட்டது
=====- GLGLeSMMeLSA AeHHLHL LL LLLLLL AHHSHeTTM SMLuuLLLLSSSASLL i Aiq AA HHHLHHLH SLSLSL SAAAASAAS SLLL
பrங்க எT T
ßiff
வளி, மூன்றில்
ஒன் பி if துர ti
உதவிய + த்ர 甲gm、
நாடுங்கள்!
தக நிலையம்
யாழ்ப்பான0 ம்
|லக்கியப் பேரவைக்காக யாழ்ப்பர தியிலுள்ள சு. தணிகாசலம் அவர் ான்லி வீதியிலுள்ள யாழ்ப்பான ப்பட்டது.