கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய தலைமுறை

Page 1


Page 2

இராகலை பன்னிர்

Page 3
SA ALLLSS SS S ESLSLSS SSLSSSSSCSS S SSLLLSLLLSTMLLLLLSLS SSLSSLSLSSLSLS LSLLLLLLSYS ::y:zase saksarase - Wrk.
J5/75
எழுதியவர்
முதற் பதிப்பு வெளியீடு
கணனிப் பதிப்பு :
-9ժ*մանվ
அட்டை
விலை ரூபா
m. - m on m - n.
புதிய தலைமுறை
கவிதைகள்
: இராகலை பண்ணிர்
: 1999 Duliář
தேசிய கலை இலக்கியம் பேரவை S-44, 3வது மாடி, மத்தியசந்தைத் கட்டிடத்தொகுதி, கொழும்பு 11, இலங்கை.
WeerOlanka StatiOnerS
& Printers
* . கே. அச்சகம்
T செளந்தர்
ஐம்பது (50/=)
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 25வது ஆண்டு நிறைவையொட்டிய நூல் வெளியீட்டு நிரலில் 1999ம் ஆண்டிற்கான முதலாவது நூல்,

öFunüüt 1600Tün
அன்றிலிருந்து இன்றுவரை \
மலையக மக்களின் A விடிவிற்காய் தமது இன் உயிர்களையும் உதிரத்தையும்
தந்து தியாகிகளாகிவிட்ட &
அனைவர்கட்கும் இக் கவிதை நூல்
örunúítt 160öIún.

Page 4

பதிப்புரை
தேசிய கலை இலக்கியப் பேரவை இராகலைப் பன்னீரின் புதிய தலைமுறை கவிதை நூலினை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. ஈழத்து இலக்கியப் பரப்பிலே மலையக இலக்கிய களம் தகுந்த இடத்தை வகித்து வருகின்றது. இருந்த போதிலும் மலையக ஆக்கங்கள் நூல் வடிவம் பெற்றவை அதிகம் என்று கூறிவிட முடியாது. அண்மைக் காலங்களிலேயே அதற்கான முயற்சிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அவற்றிலும் கவிதை நூல்களின் வரவு மிகக்குறைவானதாகும். தரமானவையும் இன்றைய சமூகத் தேவையை நிறைவு செய்யக்கூடிய கவிதைகள் கையெழுத்துப் பிரதிகளாகவும், பத்திரிகை வரவாகவும், சஞ்சிகைகளில் வெளிவந்தவைகளுமாகவே இருந்து வருகின்றன. அதனால் குறிப்பிட்டளவு வாசகர்களுக்கு மட்டுமே சென்றடையக் கூடியனவாக உள்ளன. இதன் காரணத்தால் மலையகக் கவிதைப் பரப்பு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் வளரவில்லை என்னும் ஆய்வு ஆதங்கமும் தெரிவிக்கப்படுகின்றது. இது மலையக கவிஞர்களின் கவிதைகள் நூல் வடிவம் பெறும் அவசியத்தை வற்புறுத்துகின்றது.
அந்த வகையில் இராகலைப் பன்னீரின் புதிய தலைமுறை கவிதை நூலின் வரவு கவனத்தை கொள்கின்றது. பன்னீர் மலையகத்தின் வளர்ந்து வரும் கவிஞர்களில் துடிப்பு மிக்கவர், இளைஞர், ஆசிரியர் இவற்றுக்கும் மேலால் அவர் ஓர் சமூக விடுதலைப் போராளியாக விளைந்து நிற்க முற்படுபவர். மலையக மக்களின் அவல வாழ்வையும் அடிமைத் தழைகளையும் அறுத்தெறிந்து புதிய வாழ்வு மலர புத்துலகம் படைக்கும் வேண்வாக் கொண்டவர்.
பன்னீரின் கவிதைகளில் அவரது வர்க்க உணர்வுகளின் வீச்சினைத் தரிசிக்கலாம். முழுமானிட விடுதலைப் போக்குடன் மலையக மக்களின் விடிவினை இணைத்து கவிதை படைத்து புதிய தலைமுறையினருக்கு உத்வேகம் வழங்கி நிற்கும் இராகலைப் பன்னின் புதிய தலைமுறை கவிதை நூலினை வெளியிடுவதில் தேசிய கலை இலக்கியப் பேரவை மேலும் ஊக்கம் கொள்கின்றது. மேலும் பல மலையக கவிதை நூல்கள் வெளிவர பன்னீரின் கவிதை நூல் ஊக்கம் தருவதாக.
கொழும்பு. தேசிய கலை இலக்கியப் பேரவை

Page 5
எண் கவிதைகள் பற்றி..........
இக் கவிதைகள் அனேகமாக 1990ம் ஆண்டுக்குப் பின் எழுதப்பெற்றவை. இக் கவிதைகள் வ்வொன்றுக்குப் பின்னும் ஒவ்வொரு சம்பவங்கள் க்கின்றன. ဗို့) றுககு னும் ஒ gિક { ள இரு
இக்கவிதைகளை வெளியிட எப்போதும் என்னைவிட என் தோழர்கள் மிகுந்த் உற்சாகத்தைக் காட்டியிருக்கிறார்கள். இவர்களது உற்சாகமூட்டல் மட்டும் தான் இன்று வரை மக்களைப் பற்றிச் சிந்திக்கவும் எதிர்ப்புகளைத் தகர்த்து அவர்களுக்காக உழைக்கவுமான மனோபலத்தைக் கொடுத்திருக்கிறது. ஒன்று சொல்வேன்: மலையக மக்கள் தங்கள் எதிர்காலம் பற்றி எண்ணாது விட்டால் பாலஸ்தீனர்களை விடவும் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள்
என்பது மட்டும் உண்மை.
என் கவிதைகள் குன்றத்து குமுறல்' எனும் கவிதைத் தொகுதியில் வெளிவந்துள்ளன. வாசித்தவர்கள் பலரும் வாழ்த்துக்கள் சொன்னார்கள். அருமை அம்மா' எனும் கவிதையை வாசித்த ஒரு இளைஞன் அழுதுவிட்டதாக எழுதியிருந்தான். எப்போதும் இது எனக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். எண்ணத்தை தொடுவது மட்டும் என் நோக்கமல்ல. அடுத்த கட்ட அரசியல்ப் பணிக்காக அழைப்பு விடுவதும் என் நோக்கமாக அமைகிறது. என் கவிதைகள் இங்கே எரியூற்றுக்களை எழுப்பி விட வேண்டும் என்பது தான் என்ஆசை.
என் கவிதைகளை வெளியீடு செய்த 'தாயகம் (இலங்கை), குன்றின் குரல்', 'விடிவு' போன்ற சஞ்சிகைகளுக்கும் ‘வீரகேசரி, நவமணி போன்ற பத்திரிகைகளுக்கும் நன்றி கூறுவது என் கடமை ஆகிறது.
இக்கவிதைகளை தட்டச்சுச் செய்ய உதவிய அதிபர் பி. முத்தையா அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. இன்னும் எனக்கு ஆசிரியராய், விரிவுரையாளராய், தோழராய் நின்று வழிகாட்டிவரும் விரிவுரையாளர் சிவ. இராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி கூறாவிட்டால் நன்றாயிராது. அது போல் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
இந்நூலுக்கான அணிந்துரை செய்த இ. தம்பையா அவர்களுக்கும் அறிமுகவுரையை தந்துதவிய பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்களுக்கும் இதனை வெளியிடுகின்ற தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கும், அட்டை ஓவியத்தை வரைந்து உதவிய செளந்தர் அவர்களுக்கும் அச்சக ஊழியர்களுக்கும் நன்றிகள்.
என் கவிதைகள் பற்றிய விமர்சனங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.
சென் லெனாட்ஸ் எஸ்றேற்,
ஆள்கரனோயா, இலங்கை.
ட இராகலை பன்னீர்

அறிமுகவுரை
பன்னீரின் சிவந்த கவித் துளிர்கள்
இலக்கியம் பற்றிய அடிப்படையான கேள்வி, யாருக்கான இலக்கியம் என்பது தான். அந்தக் கேள்வியைத் தட்டிக் கழித்து, எந்த விதமான சமூகச் சார்பும் இல்லாமலும் சமுதாயப் பார்வை இல்லாமலும் வெறும் அழகுக்காக இலக்கியம் படைப்பதாகச் சொல்கிறது பித்தலாட்டம்.
எல்லா இலக்கியங்களும் யாரோ வாசகர்களை மனதிற் கொண்டு தான் உருவாக்கப்படுகின்றன. அவர்களை மகிழ்விக்கவோ, அவர்கள் ஆழச் சிந்திக்கவோ, அவர்கட்குக் கிளுகிளுப்பூட்டவோ, அவர்களைக் கிளர்ந்தெழச் செய்யவோ, அல்லாமல் படைப்பாளியின் அந்தரங்க உணர்வுகளைக் கொட்டுவதற்கு ஏற்ற ஒரு குப்பைக் கூடையாக அவர்கள் இருக்கவோ வேண்டித்தான் இலக்கியவாதிகள் எழுதுகிறார்கள்.
வர்க்க சமுதாயத்தின் இலக்கிய அளவுகோல்கள் ஆளும் வர்க்கத்தின் சிந்தனையைச் சார்ந்தே அமைவது இயல்பு. எனவே எது இலக்கியம் என்ற கேள்விக்கான விடை கூட, முதலாளிய நலன் சார்ந்து பல இடங்களில் அமைவதில் வியப்பென்ன. ஆயினும் பழைய வர்க்க சமூகங்கட்கும் இன்றைய வர்க்க சமூகத்திற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு, அதிகார வர்க்கத்துக்கு அதன் ஒவ்வொரு களத்திலும் சவால் விட்டு எதிர்த்துப் போராடவல்ல ஒரு வர்க்கம் உருவாகி வளர்ந்து விட்டது எனபது தான.
அது தொழிலாளர் வலிமை பற்றி மட்டுமின்றி சமூக நீதி சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றிலும் கேள்விகளை எழுப்பிப் பழைய விழுமியங்களை மறுத்துப் புதியவற்றுக்காகப் போராடி வருகிறது. கலை, இலக்கியம் பற்றிய பல கேள்விகட்கு மாக்ஸின் காலத்தின் பின்பு தான் சமூகச் சார்பான விடைகள் கிடைத்துள்ளன. அக் கேள்விகளின் நோக்கம் வெறுமனே அறிவுப் பசிக்குத் தீனி போடுவது மட்டுமா? இல்லவே இல்லை. பழைய உலகை மாற்றி உழைப்போர் மட்டுமே வாழவும் தம்மைத்தாமே ஆளவுமான ஒரு புதிய உலகை அமைப்பதுமே அக் கேள்விகளின் இறுதி இலக்கு.
இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சியையொட்டி மனித விடுதலைக்கான இலக்கிய இயக்கமும் வளர்ச்சி பெறுகிறது. போராட்டச் சூழல் போராட்ட இலக்கியத்தையும் வளர்க்கிறது. அதை விடச் சமுதாய நெருக்கடி போராட்டத்திற்குக் கட்டியங் கூறுகிற இலக்கியங்களையும் தோற்றுவிக்கிறது.
இலக்கியவாதிகள் என்போர் ஆதி மனிதர்களல்ல. சாதாரண மக்களுக்கு உண்மை பற்றி உள்ள ஆவலை விட அவர்கட்கு அதிகமாக இருக்கிறதாக நாம் நம்பவும் நியாயமில்லை. இலக்கியவாதிகளின் சத்தியத் தேடல்கள் பல விதம். மக்களைப் பிரிந்த சத்தியத் தேடற்காரர்கள் சீரழிந்த விதம் ஊரறிந்த கதை. சமுதாயத்தில் முற்போக்கு இலக்கியம் பற்றியும் போராட்ட இலக்கியம் பற்றியும் பேசின பல இலக்கியகாரர் போராட்டக் காற்று சிறிது தணிந்த சாடை கண்டவுடனேயே திசை மாறியும் இருக்கிறார்கள். இடது தீவிரவாதம் பேசியவர்கள் பலர் இன்று நவகொலனியத்தின் விசுவாசிகளாக உலா வருகிறார்கள். இவற்றையெல்லாம் கண்டு கைகொட்டி மகிழ்கிற இலக்கிய உதிரிகளின் கூட்டம் இன்னமும் இருக்கிறது.
மக்கள் இலக்கியத்திற்கான இயக்கம் இடைக்காலத் தோல்விகளாலும் பின்னடைவுகளாலும் ஓய்ந்து விடுவதில்லை. அதன் குரல் மக்கள் ஒடுக்கப்படும் இடங்களில் அவர்களுக்காகக் குரல் எழுப்பும். அவர்கள் போராடும் போது அவர்களது சங்கநாதமாக ஒலிக்கும். அவர்களது வெற்றிகளின் விழாக்

Page 6
பiம் பூன்றும் மக்கள் இலக்கியம் அமர இயக்கியமில்லை என்று சோல்கிறனர்கட்கு ஒரு எார்த்தை பாப் ம்யூச்சியின் பிாழ்க்கை கூடச் சில நாட்களே ஆனாலும் அந்த வாழ்வு ஒரு பாறையின் அமரத்துவத்தை வி மேபிானது. மக்களுக்காகப் படைப்போது படைப்புக்கள் சிறு பக்கங்களில் அவை பொறிக்கப்பட்டே இருக்கின்றன. யாருக்காக, எதற்காக ஒரு இல்க்கியம் உருவானதோ அந்த இலக்கை எட்டிய அளவிலும் எட்ட உதவிய அளவிலும் அதன் வெற்றி முழுமையானது. அதைவிடப் பெரிய வெற்றி அதற்கு அவசியமுமில்லை.
நமது முற்போக்கு இலக்கிய வரலாற்றின் குறை நிறைகளைக் கண்டு நாம் கற்க வேண்டியது நிறைய உண்டு படைப்பாளிகள் பலரது பார்வைகள் முதலாளிய இலக்கிய வாதிகளது 'உன்னதம்' பற்றிய கோட்பாடுகளால் தீகாண்டப்பட்டுள்ளன. எந்த இலக்கியக் கோட்பாட்டை நிராகரித்தார்களோ அந்தக் கோட்பாட்டாளர் வகுத்த அளவுகோள்களின் அடிப்படையில் அவர்களது அங்கீகாரத்திற்காகவே ஏங்கினர்கள் பலர். இந்த மனோபாவத்தினின்று விடுபடுவது விடுதலைக்கான படைப்பாவிக்கு அவசியமானது. தான் சார்ந்த வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினதும் உணர்வுகளைத் சீனர்டிக் கிளர்ந்தெழுந்து போராடச் செய்வதை விட உன்னதமான விருது ஒரு புரட்சிகரப் படைப்பாவிக்கு எது?
இந்த அடிப்படையிலே தான், மக்களுக்காக எழுதுகிற படித்த நடுத்தரர்ைக்கப் படைப்பாளிகளது 'த்தைவிட ஒடுக்கப்பட்ட பாட்டாளினர்க்கத்தின் மத்தியிலிருந்து வர்க்க உணர்வுடன் எழுதும் பன் புரியின் எழுத்து வலிமை பெற்று நிற்கிறது. அந்த மக்கள் இக்கியத்தை யாரும் மக்களிடம் சுமந்து ல்ேவ அவசியமில்லை. அது அவர்களிடையே நஎழுகிற ஒரு குழந்தை அவர்களை நேசிக்கி ஒரு தாய்; அவர்கட்காகப் போராடுகிற ஒரு தோழன். அதன் நேரடி அனுபவம் சார்ந்த உர்ை:1/ம் உள்ளுணர்வும் வலிமைகள். நண்பர் பன்னீர் ஒரு நள்ள பாட்டாளி ஈர்க்கப் படைப்பாளி.
நண்பர் பன்னீர் வளர்ந்து வரும் மக்கள் கவிஞர். அவரது கவிதைகள் மக்களைப் பற்றியண், பற்றத்தப் பற்றியன. அவற்றில்ே 1970களின் "வானம்பாடி' கவிதைக் காலத்தின் நலிவின் போது உருவ* சில அதிதீவிரமாக கவிதைகளின் வெற்றுக் கோஷங்கள் எதுவும் இல்லை, இவை நேர்மையானவை. மலையகத்தில் உறுதியாக வளர்ந்து வருகிற போராட்ட உணர்வின் உரத்த எரிரொளிகளாகவும், ஒடுக்கப்பட்ட நெஞ்சங்களின் குமுறலின் விடுதலைக் குரலாகவும் இவை ஒளிக்கின்றன. அவரது கவிதையின் மிக வலிய அம்சம், அது விழித்தெழும் மலையகத்தின் போர்ப் Lillil, šiii.
இது அவரது முதலாவது தொகுதி. கவிதையாக்கத்தில் இடையிடையே சிறு குறைபாடுகள் உள்ளன. இவை, அக்கவிதைகள் பரவலாக வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்படுவதன் மூலம் களையப்படக் கூடியன், மறுபுறம் அவரிடம் சிறப்பான சந்த உணர்வு உண்டு, அதை அவர் மேலும் சிறப்புடன் பயன்படுத்துவாராயின் மக்கள் பாடக்கூடிய வகையில் போரட் உணர்வும் கவித்துவமும் மிக்க படைப்புக்காை அவர்களிடையே பரப்ப முடியும், அவரது கவிதைகளது தொடர்ச்சியான வளர்ச்சி மலிையத்தில் ஒரு புதிய போராட்ட இலக்கியப் படைப்பாளர் பரம்பரைக்கு ஊக்கமளிப்பதாக அமைவது நிச்சயம். எனளே இத் தொகுப்பு இந்த நேரத்தில் வருவது மலையகத்தைப் பொறுத்த வரை
காலத்தின் கட்டனை என்பேன்.
சி. சிவசேகரம்
GllᎢlluᎦYlᎦlI.
IE = D1 - 9

அணிந்துரை
மலையகத்தை செழிப்புறச் செய்யும் பண்பாட்டுக் கூறாக பன்னீரின் கவிதைகள்
மலையகத்து மக்கள் கவிருர் ஒருவரின் பொறுப்பும், கடமையும் அப்வளவு இலகுவானதல்ல. மக்கள் கவிஞர் ஒருவரின் படைப்புகள் ஒரு மக்கள் கூட்டத்தினது வெறும் பண்பாட்டுப் பதிவுகளாக மட்டுமன்றி அம்மக்கள் கூட்டத்தினை செழிப்புறச் செய்யும் பண்பாட்டுக் கடறாக அமைவதிலேயே அவரின் பொறுப்பும், கடமையும் தங்கியிருக்கின்றன. அதனால் மக்கள் கூட்டத்தைப் பாழாக்கும் கருத்தையும், வெறும் பழக்கங்களையும், ஒழுக்கங்களையும் அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ மனிதாபிமானத்தை அடித்தளமாகக் கொண்ட கவிதை படைக்கும் சமகால, முற்கால கவிஞர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி சவாலாக இருக்க வேண்டியவராவாகிறார்.
மலையக கவிஞர்கள் படைத்த கவிதைகளும், மலையகம் பற்றிப் படைக்கப்பட்ட கவிதைகளும், தோட்ட முதலாளிகளுக்கும் (கம்பெனிகள் அவற்றின் பிரதிநிதிகளாக செயற்பட்ட துரை, கங்கானிமார்) தொழிலாளர்களுக்குமிடையே அன்பு நிலவ முடியாது என்பதை வெளிப்படுத்துவனவாகவே இருந்துள்ளன. அவற்றில் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ மனிதாபிமானத்தின் பாதிப்புகள் இருக்கின்றன.
1960களிலும் 1970 களிலும் தொழிலாளர் வர்க்கப் புரட்சியை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட செங்கொடிச் சங்க இயக்ககாலத்தில் தொழிலாளவர்க்க சார்பான சமூகமாற்றத்துக்கான கவிதைகள் படைக்கப்பட்டன.1980களின் கடைசியிலும் 1990களிலும் வெளிவந்த கவிதைகளில் பெரும் எண்ணிக்கையிலானவை மலையகத் தமிழ் மக்களின் தொழிற்சங்கத் தலைமைகளை விமர்சிப்பனவாகவே இருக்கின்றன.
மலையகத் தமிழ் மக்கள் அரச யந்திரத்தினூடாக முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட சிங்கள பெளத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கும் ஏனைய பேரினவாத சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியதுடன் ஒரு தனியான தேசிய இனத்துக்கான உரிமைகளை வெண்றெடுக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றனர். அதேவேளை மலையகத் தமிழ் மக்களின் பெரும்பாண்மையான தோட்டத் தொழிலாளர்கள் மீது தனியார் கம்பெனிகள் புரிந்துவரும் கொடுமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதுடன் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டியவர்களாகவும் இருக்கின்றனர். இவையே மலையகத் தமிழ் மக்கள் இன்று எதிர் நோக்கும் பிரதான முரண்பாடுகளாகின்றன.
இந்த முரண் ாடுகளை வெளிப்படுத்தவனாவாக அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கானவையாக கவிதைகள் அமையுமாயின் அவை மலையகத் தமிழ் மக்களை செழிப்புறச் செய்யும் பண்பாட்டுக்கடறாக அமையும். இத்தொகுதியிலுள்ள, கவிஞர் இராகலை பன்னீண் கவிதைகளில் சில மலையகத் தொழிற்சங்கத் தலைவர்களை விமர்சிப்பனவாக இருந்தாலும்

Page 7
மேற்படி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கான பல கவிதைகள் பீரத்தியேகமாகவும் இருக்சின்றன. மலையகத் தொழிற்சங்கத் தலைவர்சன விமர்சிக்கும் கவிதைகளும், மலையகத் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் முரண்பாடுகளைத் தீர்க்க முடியாத அத்தலைமைகளின் இயலாமையை விமர்சிப்பனவாகவும் புதிய தலைமைகளின் அவசியம் பற்றியும் எடுத்துரைக்கின்றன.
சமயம் சார் கவிதைகளில் காணப்பட்ட சில மனிதாபிமான அடிப்படையான மீறல்கள் எக்காலகட்டத்துக்கும் உரியனவல்ல. காலனித்துவ ஆதிக்க காலத்தில் அரச தேசியத்தையும், பின்னர் இனத் தேசியத்தையும் அடிப்படையாகக் கொண்ட கவிதைகளில் காணப்பட்ட விடுதலை உண்ர்வுகளும் எக்காலத்துக்கும் உரியனவாக இருக்க முடியாது. தற்போதைய ஒழுங்காக்கப்பட்டுள்ள திறந்த பொருளாதாரம் ஏகாதிபத்திய மூலதனத்தின் ஆதிக்கத்தை உலகமயமாக்குதல் என்பவற்றின் உச்சத்தில் பழக்கங்களையும், ஒழுக்கங்களையும் கொண்ட வெறும் மனிதாபிமானம் தொடர்ந்த செல்லுபடியானதாக இருக்க முடியாது.
சமகால உலக ஒழுங்கில் மனித சமூகத்தை மேலும் மேலும் அழிவுக்கு இட்டுச் செல்லும் ஈனத்தனமான கலாசார சீரழிவுகளுக்கு எதிராகத் தொடர்ந்தும் வெறும் மனிதாபிமானம் நின்று பிடிக்க முடியாது. காலனித்துவ ஆதிக்க காலத்தில் அரச தேசியங்களால் உள்வாங்கப்பட்ட நிலையில் தேசிய இனங்களும், சமூகங்களும் இன்றில்லை. தேசிய அரசுகளின் கொள்கைகளும் நடைமுறைகளும் தேசிய இனங்களினதும், சமூகங்களினதும் அபிலாஷைகளைத் தொடர்ந்து மறுத்து வருவதே காரணமாகும் (கியூபா, சண்டனிஸ்டாவின் நிக்கராகுவா, சீனா, வியட்னாம் போன்றன் விதிவிலக்கர்கின்றன) எனவே இன்று பழைய தேசிய அரசுகளுக்குட்பட்ட கருத்தியல்களும், நிலைப்பாடுகளும், நடைமுறைகளும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்குரிய வலுவுடையனவாக இல்லை. இன்றைய உலகமயமாக்கலினால் மிகவும் பாதிப்படைகின்ற தொழிலாளர் வர்க்கத்துடன் அடக்கப்படுகின்ற தேசிய இனங்களினதும் சமூகங்களினதும் அவற்ரின் விடுதலைக்கு அடிப்படையாக அமைய வேண்டிய புதிய தேசிய அரசுகள் பற்றிய கருத்தியல்களும், நிலைப்பாடுகளும், நடைமுறைகளுமே வலுபுைடையனவாக அமையும்
மேற்படி உலக நோக்கிலேயே கவிதைகளின் முற்போக்கான தன்மை பற்றிப் புரிந்த கொள்ள முடியும், மலையக கவிஞர்களில் அதிகமானோரிடம் குறையாக இருக்கின்ற மேற்படி உலக நோக்கை இராகலை பன்னின் கவிதைகளில் காண முடிகிறது.
மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியீடப்பட்ட குன்றத்து குமுறல் கவிதைத் தொகுதியில் இராகலை பன்னின் கவிதைகள் வெளிவந்தன. பொதுவான மலையகக் கவிஞர்களின் கவிதைகள் பெரும் எண்ணிக்கையில் நால்களாக வெளிவரவில்லை. மலையக சிறுகதைகளும், நாவல்களும் நால்களாக வெளிவந்ததைப் போன்று கவிதை நூல்கள் அதிகம் வெளிவரவில்லை. பத்திரிகைகளையும், சிறுசஞ்சிகைகளையும் ஆக்கிரமித்துள்ள மலையகக் கவிதைகள் நூல்களாக வெளிவரவேண்டியது வரலாற்றுத் தேவையுமாகும்.
இராகலை பன்னீரது கவிதைகள் மட்டுமன்றி மலையகத்தில் பல மக்கள் கவிஞர்களின்
படைப்புகள் நூல்களாக வெளிவர வேண்டும்.
I h-ն I-I հյգ: &. brir)) III:

புதிய தலைமுறை — ܓܠܐܠܐ`ܐ
மாற்றம் வருமடியோ
s Jač; S31 Då ffisi fa) y TFT
சில்பே8ரமா கான்ஜரிபோ
கேடியா நீ ஒழைச்சும்
கோணமும் மிஞ்சலையா?
கோவனமும் மீத்சலிை
கேலா சொல்லுரியே - உன்
தாவணியைப் பாருமடி
தலைகீழா கிழிஞ்சிரீச்சு.
சிவராசா மச்சான் நீங்க
சீர்ச்சிக்குனு சொல்லுரிங்க
சிரிப்பா சீரிச்ச வாழ்க்கையிலே சீதேவி வரலிங்களே.
அம்மாடி மரிக்கொழுந்தே
ஆத்திரப் படதேடியோ
காலம் வரும் பொன்னே
Joos: Lillo T,
சும்மா இருந்தக் காலம்
சோம்பேறி முரிச்சக் காலம்
மண்ணுக்குள்ளே பணிந்ததர்.
மாற்றங்க hi rேஒவ0டி.
ஒனழுச்சுக் கொடுத்த நாங்க
பிச்சை எடுத்த காலம்
(லையேறிப் போதுமடி
ார்சானோட ஈருேமடி
ரோகண ria) of

Page 8
ܠ ܐ ܢܝܒܐ
ዕ፵፰
- புதிய தலைமுறை
செவ்வானம் சிவக்க செம்படை எழும் !
ble) í 11óðL-------- உருது உயருது மேலே செங்கொடி உயருது உயருத உயருது உயரே!
சிவப்பாய் ஓடுது ஒத்து குருதி விடிவாய் விடியிது விடியிது கிழக்கே
மாவலி கரையில் வெள்ளம் புரள்வதாய் மலையக மீண்டம் முகிழ்த்து எழுந்தத!
ஏய்த்த தலைகளை எட்டி உதைத்து கதிர்த்துச் செல்லுது எதிரியை நோக்கி
சீற்றம் மிதுந்த சிங்கங்களாகி நகங்களை விரித்து நகர்ந்து போதுது
நாற்றி யெழுபது வருடங்களாக அடக்கி வைத்தவர் கைகளை நொறுக்கும்.
நெஞ்சக் குரலை நெருப்பாப் மாற்றி அஞ்சிய வாழ்வின் அலைம் போக்தம்
|செண்டை)
(செம்படை)
(செம்படை)
(செம்பன.)
(செம் டை}
1ம்ெ 10: }
கேன விரீை

|புதிய தலைமுறை = = ܢܝܠܬܐܣܬܐܣܐܘܣܛ
செக்கு மாடுகளும் - மார்கழியும்
[i]
அடங்காமலேயே ப்ெபும். குடை பிடிக்கும்
கங்காணியின்
குரல் மட்டும்
ஓங்கும்!
ஈடுத்து வா
எடுத்து வாவென்று
கொடுத்து வைத்தவன் ாேல்
ரேகான்பது
nெளனமாய் தெறிக்கும்!
கை விறைக்கும்.
விரல்கள்
தளிரைத் தழுவ மறுக்கும்:
கால் விரற்
சந்தில்
ஒரு ஓட்டையிட்டு ஒன்பது அட்டைகள்
வாப் வைத்திழுக்கும்:
இர
f
ᏐᏢ3Ꮧ
ri
-
-
E
E
E
=
-

Page 9
கால்கள் இடா)
சீட்டைகள்
"க்ளிக்கென்று
சதையை கிழித்தேறும்
T5)ĩđ#ff.................
அறியாமலேயே
கொழுந்தைத் தேடும்! அப்போதும் எடுத்து வர,
எந்த்து வர
எடுத்த வா
என் த மட்டும்
செவிப்பரை) கிழித்து
சேதி செல்லும்!
சேற்றில் கிடக்கும்
செக்குமாடுகள் போல் இந்த மக்குகளும் மலைழையில் மாடுகளாய் உழைக்கும் - இவை மாடுகளா? இல்லை
மனிதர்களா?
புதிய தலைமுறை
of
கீரக1ைண்ணீர்

புரிய தலைமுறை - ---. -- - - - - -
my"GOTI TGJ TTTưI IDGrooGrouLIJUSID
ஒண்வொரு தேசத்திற்கும் இதயமுள்ள இடங்கள்
இருந்தே தீரும்:
மக்கர் சீனத்திற்கு இது
உரிாைனைச் சாரும்!
ஹனானில் இழக்கவே இல்லாத இரதி மனிதர்கள்
கதிக்குள்ளேயே
#வங்களாகிக் கொண்டிருந்தனர்.
புருசன இழந்த பெண்டாட்டி போல
விதவையானது சீனா
Ημιή άμΤd,
மாவோ காணும்
வடிவத்தில் இதயமுள்ள மனிதன்
இங்கும் பிறந்தான்!
இதன: Iri =

Page 10
புதிய தலைமுறை
செத்தக் கிடந்த சம்மட்டி, அரிவாள் சக்தியோடெழுந்தது. சக்தி பெற்றுச் சவாலோடெழுந்தது:
விவசாயிகள் சங்கம் வியர்த்து எழுக. கசையடி கொடுத்தவன் கசையடிபட்டான்: இழிசனர் என்றவன் இழிக்கப்பட்டான்: சிறைக்கதிபதி
சிறைக்கைதியானான்!
மலையகம்
இன்னொரு ஹரீனானாய் மாறும்!
இழிக்கப்பட்டவர் இறுதியில் எழும்புவர் எலும்புகள் நொறுங்க
ஏறி மிதிப்பர்!
ஹுனான் சீனப்புரட்சியின் போது புரட்சிக்கான முக்கிய தளமாக இருந்தது.
- - இ கலை பன்னீர்
 

புதிய தலைமுறை
சங்கொலிக்கு ஒரு வேண்டுகோள்
ஒரு சூரியனுக்கு நினைவாலயம்
நிறுவும் - உன் ஆசையை நிறுத்தி விடு!
சி.வி. சாதித்ததென்ன,
அந்த பாவிக்கா
சிலையென்பார்கள்!
செத்த பிணத்தை
வைத்த
ஒட்டுக் கேட்கும் உத்தமர்கள்
ஊரிலேயிருக்கும் போத
சி. விக்கு சிலையா?
நினைவாலயமா?
டெவனில்
சுட்டுப் போன ஒரு நட்சத்திரம்
சொந்தக் கல்லறையிலும்
சுகமாக கிடக்க
அனுமதியின்றி
அவதிப் படுகின்றத!
இராகலை ustofsi 07: ག

Page 11
வீடற்றவன் எழுதினான்; வீதியிலே நிற்கிறான். பட்டத போதுமென்றுதான்
பட மாட்டேன் என்றான்,
இன்னும்
பட்டுக் கொண்டிருக்கிறான் ! 96SSu..........
சங்கொலியே
ஒன்று மட்டும் உண்மை, இங்கே
இறந்த போனது
சி.வி. மட்டுமல்ல
அறிவுக் களஞ்சியம் அறிவுப் பேராலயம்!
தனக்குத்தான்
சிலை வைக்கத் தடுமாறுபவர்கள் இந்தப் பேராலயத்திற்கு
நினைவாலயம்
நிறுவ நினைப்பார்களா?
நீயும். 0 0 9 8 e &
நானும்தான் !
புதிய தலைமுறை
இரகலை பண்ணிi
 
 

புதிய தலைமுறை
மகளிர் மன்றங்களே!
முன்னைய பிறப்பிலே என்னம்மா பாவம் செய்தாய்?
குடிகாரன் அப்பா அடித்தாலும் அப்பா' இடி போல வலித்தாலும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசியதண்டா?
அப்பனுக்கு அடிமை பட்டது முதல் அடிபடுவதையே வாழ்க்கையாக்கிக் கொண்டாயே?
திருமணத்தில் உன்னை உதைப்பேன் என்றா உறுதி செய்து கொண்டான்?
கல்யாணத்திலே உன்னைக் கட்டி வைத்தார்களா? இல்லை
கட்டி' வைத்தார்களா?
கோலை பழுக்க வைத்து கொமுட்டிலே சுடுவதற்கு. நீரைக் கொதிக்க வைத்து நெற்றியிலே வார்ப்பதற்கு.
இராகலை பன்னீர்

Page 12
ஆப் ை ஒடியுமட்டும் அடித்துப்புரட்டுவதற்து ஆறுக்கென்ன ஆண்டவன் ஆசியா செய்தான்?
slih. . . . . . . . . . . . . . . . அங்ர்ே.
அந்ப்புக்குள் இனதி ஆத்திரத்தை தீர்க்கும் பேதைகளே உங்கள் மகளிர் மன்றங்கள் மயக்கமா கொண்டன?
பிருடா பிருடம்
வந்தமரும் வட்டமேசை மகா நாடுகளா வருத்தங்களைத் தீர்க்கும்?
ஒன்று செல்லவா? அம்மாக்களே
உங்கள் அண்யின்றி எந்த அ(சு)ப்பர்களும் வாழு முடியாதெண்பதால் தீர்வுகளைப் பற்றி நீங்களே தீர்மானம் எடுங்கள்!
= புதிய தலைமுறை

வெற்றி நமதே !
#If II, ......... மசைனாயிருந்து மானமிருந்தால்
மதுச ஜெண்மத்திற்கு மட்டுந்தான் மானமிருக்கிறது, மறந்த போகாதே!
உழைத்துக் கொடு ஒரு தரம் உண்ணையும் பார்:
இழந்தது இது வரைக்கும் இருக்கட்டும். இனி அணைபோட ஆயத்தமாகு!
தாவென
துப்பியவனுக்கும் துரத்தியவரைக்கும் மாலைடோடும் மனசை
மாற்று"
எழு எழும்பி நிமிரு - நமக்த எலும்புகள் இருக்கும் வன:
28 u irid Tal Illi offi - H - T -

Page 13
புதிய தலைமுறை
தக்கத்தை விரட்ட தாக்கத்தை விரட்டு:
பலங் கொண்ட மட்டும் கரங்களைத் தட்டு புறப்பட்டோமென
முரசறை!
நமக்கும்
ரோசமிருக்கிறதென குரல்வளை கிழிய கோசமிடு விரல்களை மடக்கி முஷ்டியை உயர்த்த உறுதி இருக்கிறதென உணர்த்து:
நெஞ்சைத் திற நெருப்பிருக்கிறதென நிரூபி. பற்ற வைத்தால் பாரே பற்றி எரியுமென பறைசாற்று
ിഗ്ഗ. மண்ணில் புரண்டெழு.
சொந்த மண்ணென சொல்லி வை!
பூமி பிளக்க கால்களைப் பதி. சாமிகளை விட
சக்தி கொண்டோமென சப்தமிடு
12
இராகலை பண்ணீர்
 

புதிய தலைமுறை
நம்மோன் தொட்டு நகரெங்கும் தெரிவி இது. தனிக்குரலல்ல தார்மீகக் குரல்களென!
அடுக்கு மாடியிடம் அடித்துச் சொல்
ബകണ് தோள்களின் மீதுதான் தாக்கியிருக்கிறோமென. வீரம் பேசு ~ விரும்புகிற போத விழுக்காட்டுவோமென!
தோழனே. நாளைகள் காத்திருப்பது நமக்காகத்தான். விடியலைத் தேடு வெளிச்சத்தைக் காண் வெற்றி நமதே!
இரகலை பன்னீர் 1

Page 14
- புதிய தலைமுறை
மந்திரி பதவி போர்
மாலை போச்சா
மந்திரிவாள்
ஏங்க
சுகமான பஜிரோவும் சொகுசான சீட்டும் இதர பரிவாரங்களும்
இல்லாமல் போச்சா?
இடி விழுந்த மாதிரி இருக்கிறியளே
ஏங்க
வசதி போச்சேணு
வருந்திரியளா என்ன?
எப்படியோ நீங்க இது வரைக்குமிங்க ஒக்காந்து காலம்
ஒட்டிட்டிங்க போங்க,
மந்திரிவாள். மக்கள்
L
சாதிறு நீங்க
கனக்கிட்டாக் கூட
கீரகளை பன்னீர்
 

தி தடைமுறை - :اش صدهاست
காரியமில்லிங்க.
ாடசாதினு மட்டும்
மனக் கணக்கு போடாதிங்க,
தாக்கி வச்ச
தோகர்களுக்கு தாக்கி வீச முடியும். ஒசத்தி வச்ச கால்களுக்கு
ஒதைக்ரீரியும் முடியும்,
:ொப்பும் புளுதும் ஓங்க புரட்டும் உருட்டுமினி பூமிக்கு தெரிய வரும். ஏமாத்து பித்தலாட்பம்
அதிகாரத் திமிரும் அடியோட சரிஞ்சி விழும்
கேன notor = - - - - - --P 15

Page 15
இன்று எம்மவர்
பலர்
நாளைக்கு' என சேர்த்துக் கொண்டிருந்த போத நாங்கள் இன்றைக்கே இல்லாதிருந்தோம்!
இரவுப் பசி இருக்கவே காலைப் பசியையும் காவிக் கொண்டு பள்ளிக்குப் போவோம்!
தலையும் கண்ணும் தடுமாறித் தடுமாறியே சுற்றும்! இன்னொருத்தன் ரொட்டியைக் கூட பறிக்க மனம் வரும்!
செல்லரித்த சேட்டைப் பார்த்த
மூதேசி முட்டாள் எனத் திட்டுவார்:
நெஞ்சுக்குள் நெருப்பு பிடிக்கும்:
பாரதி விழாத் தொட்டு பள்ளியில் பற்பல விழாக்கள் நாங்கள் நாடவே முடியாதது.
புதிய தலைமுறை
இராகலை பண்ணிப்
 

புதிய தலைமுறை
'லயத்தானை லட்சியஞ் செய்வதில்லை.
வகுப்பில் முன்வரிசைகளெல்லாம் முன்னேறியவர்கள். பின்னே இருப்பவர்களோ பின் தள்ளப்பட்டவர்கள்!
தன்பத்தில் தவண்டு தவண்டு தொல்லைப்பட்டோம்!
தொலை தாரம் நடந்தோம்!
எங்களுக்கும் எத்தனையோ ஆசைகள்!
இதயத்து வாசலுக்குள்ளேயே இடை நிறுத்திக் கொள்வோம்!
இன்று. எங்கள் பிள்ளைகள் கும்மி, கோலாட்டம்
காவடி,
கரகம்,
வில்லிசையென எல்லாவற்றையும் ஏற்றினார்கள்!
சிங்கத்திற்கு
வந்த சிலிர்ப்பு எனக்கு
| இராகலை பன்னீர்
17

Page 16
வேஷம் போட்டவருக்கு
ஆதனார் சேர் இது இல்லை நடராசன் தேடுகின்ற நந்தன் நாணில்லைப்!
இந்தியப் புலையனோ இலங்கைச் சூத்திரனே நீசனோ இல்லை, என்றாலும் நாள் ஈங்கோர் நந்தன்தான்!
திருப்புண்சுடருக்கோ தில்லைக்கோ போக ஆசைப்படவில்லை, ஆதங்கம் கொள்ளவில்லை"
ஆண்/wம் வேதியர்கள் இங்கும் இருக்கின்றார்
ான் வழியில் செல்வதற்கு என்னைத் தடுக்கின்றாா
விபூதி உருத்திராட்சம் பூாைல் எதுன்புமிலா வேதியர்கள் பலரும் வேறு வேடம் தரித்திருந்தார்
நான். என் மக்கள் விழி கடந்து இறங்கி வரும் நீர்த்துளிக்கு எவனெண்னோ காரன0:ய்
புதிய தலைமுறை
Syrana naf
 

புதிய தலைமுறை -= :
இருப்பனே அவனையெல்லாம் தோலுரீக்க.
தப்பெடுத்து தாவிக் கால் வைத்தேன்!
மாறு வேடம் கொண்டவரோ மருண்டார்
էին նյ5յ] மயக்கிடயுேம் மாயசூந் செய்தார், அதிகாரங் காட்டினார் அதட்டினார்
போவிப்
அத்தனையும் காட்டினார்
ஜூலியனப் பூசிக்கின் உள்ளத்து உறுதி கொண்டேன். போக்கிரிக் கூட்டத்தைப் போக்கிட நினைத்தேன்.
துண்டாந் தடியென்ன துண்டர் படையென்ன. நந்தன் பரம்பரையாய் நாளும் வாழுமென் மக்கட் கூட்டத்தை மாற்றத் செய்வேன்.
கரண்டிக் கொழுத்து சகIேசுங் கணும் பித்தரை அழித்திடப் ைேன பிடிப்ரேன் - அந்த ஃாத்தர் சுடட்டத்திற்கே எதிரியாயிருப்பேன்!
இராகலை பன்னீர் = 二 『勢

Page 17
= புதிய தலைமுறை
எமக்கொரு நீதி வரும்
ஆராரோ ஆரியரோ
ஆராரோ ஆரிரோ
சண்ணையா ப்ேட்வனே
கலிங்காதே காலம் வரும், என்னையா ஏஞ் சாமி
எமக்கொரு நீதிவரும்!
அம்மா மடியினிலே
ஆன மட்டும் நீவுfஆசி 1ால் துடிக்கப் பார்த்து
பாலின்றி அழுகுறியா?
ஓங்கான எரிக்கையிலே
ஓங்கம்மா நா பார்த்தேண்ட,
அண்ணாவ வெட்டயில்
அம்மா நான் அழுதேண்ட!
அம்மா அழுதுறத ஐயா நீ கண்டீயா?
கண்டுட்டு எண் ராசா
கண்ணுறங்க மறுக்குறியா?
இராகண பன்னீர்

புதிய தலைமுறை -
கண்னையா எம்மவனே
கலங்காதே காலம் வரும், என்னையா ஏஞ்சாமி
எமக்கொரு நீதிவரும்!
செங்குத்து மலையினிலே
சின்னவா நானேறி
சதையெல்லாம் எழுந்திட்டு
சல்லடையா நிக்கிறேண்டா,
சல்டையா நிக்கிறத
செல்லையா நீ பாத்து, எண்ணி அழுகுறியா? ஏங்கி நீ தவிக்கிழியா?
கண்ணையா எம்மவனே
கலங்காதே காலம் வரும். எண்ணையா சூெசாமி
எமக்கொரு நீதி வரும்:
இராகலைபண்ணீர்

Page 18
வில்வி ==
--- புதிய தலைமுறை எங்கள் எம்பிக்கள்
இவர்கள்
பாரானூருமன்றத்து பார்வையாளர் பகுதிக்கு பொருத்தமுடைய பொக்கிரங்கள்
அடுத்தவன் இடம் பிடித்து விடுவானோயெலும் அச்சத்தல்
இருக்கையை விட்டு எழும்புவதே இல்லை!
முடிந்தவரை சீட்டோடு ஒட்டிக் கொண்டுதான் உட்கார்ந்திருப்பார்கள்!
தக்கம் யாதெனில் தாக்கத்திலேயே கையுயர்த்திவிட்டு காரணம் கேட்பது பின்பு தான்!
சீஸ்நேரம் சீனக் கண்டு விட்டு கத்துவதும் கதறுவதும் பேச்சுக்கள் என்று பேப்பரிலே வரும்!
22
"موتوري يتدربول لكم حسيسيبي - -، بنيت - م.

|கிய திணிடமுறை -
இவர்களின்
இrட்ரியமே
எல்லோரும் - தம் தொப்பைகளுக்குள்ளேயே தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான்!
இவர்களில் - பலர் ஐந்தறிவுகளுடனேயே அமைச்சராகி விடுபவர்கள் அதிகம் எண்பதால் உயர்தினைச் செய்கைகளை ஒரு போதும் செய்வதில்லை!
&figt...-..-.. பிரேமானந்தழிகளுக்கு பழி வாங்குவதே பரம சந்தோசம்!
இரகசிய
அறைகளில் அனார்களிகளை
அவமான இந் செய்து முலைகளை முறித்து முகர்வதிலும் மோகம்!
இதை யெல்லாம் சாட்சிகளின்றியே சாதித்து விடுவதால் கோட்டுக்குப் போனாலும் கொள்கை சீலர்கள்
கிராகலை ர்ரீர்
23

Page 19
பா புதிய தலைமுறை
இவர்களால் இத்தனை வரைக்கும் எழும்ப விடாதவர்கள் எத்தனையோ பேர்
பனமும் படையும் பக்கத்திலிருந்தே துணைக்குப் போதைால் துணிந்து கேட்க ~ 1லருக்கு துணிச்சலே கிடையாது!
இந்த அதிகார கைகளின் அசைவுகளுக்குப் பயந்த ஆமாம் போடுவதுதான் ஆத்திரம்!
நம்பிக்கைக்குரிய இறுதித் தீர்ப்பை இவர்களே சொல்வதால் மக்கள் அவைக்கே மைைவக் கொடுப்போம்.
இந்த பிரேமானந்தாக்கள் பிடிபடுவார்கள். எம்பிகள் என்றாலும் 8; t ாடுவ ார்கள்!
24 = ரோசுவை பன்னீர்
 

தலை முர்ரர் –-டட்
கேளுங்கையா கொஞ்சம்
தன்னனே தண்ன ன்ைன தன்னாலே தன்னா னன்னா தன்னனே தண்ன னன்னா தன்னானே தண்ன னன்னா
சும் கணிக் காரன் வந்து கஸ்டப்படுத்துகிறானே. காங்க உரிரெடுத்து
இழுத்து அடிக்கிறானே.
புதுசா சட்டம் போட்டு புடுங்சி எடுக்குறானே. தோட்டம் நஸ்டமுணு தொல்லப் படுத்துகிறானே.
ി ിu] (ീr്.IIIf பேசாம இருக்குறாக, ஆர்ப்பாட்டத் செஞ்சயிக் அடங்கி கெடக்குறாக,
மட்டக் கம்பெடுத்து மலைய நீ விட்டிறங்கு. மக்கள ஒன்று சேத்து மனந் துணிந்சி கேட்டுப்ாரு
இளமையா இருந்தோழனா ஒதச்சி வெரட்டுவாங்க. ஒத்துமையா சேந்தமுனா ஓட ஓட ஷெரட்டுவாங்க.
தண்ணனே தன்ன ாைள்னா தண்ணனே தன்னா னன்னா தண்னனே தன்ன நனன்ன தன்னானே தண்ன 1ைண்1ை1
- ساس ... - - - - - TIfault || If int lf

Page 20
அல் == == == == = புதிய தலைமுறை)
அந்தச் சாமிகளும் - இந்த மனிதர்களும்
மரியம்மாவுக்கும் மாடசாமிக்கும் கண் திறக்கவும் வாய் திறக்கவும் கோடங்கியடித்தக் குழறுவீர்கள்!
தோட்டத்து தொழிற்சாலை மூடுவான். இயந்திரங்கள் கழற்றி எங்கோ ஏற்றுவான்!
சோறு போட்ட
தேயிலை சோர்ந்ததெனச் சொல்வான். பிடுங்கி யெறிந்து பிற பயிர் நடுவான்!
பள்ளிக்கும் பண்சலைக்குமென
பாதி நிலத்தைப்பறிப்பான்!
குடிமக்கள் குடியேறவென ஐம்பது ஏக்கரை அள்ளிக் கொடுப்பான்!
- 2, இராகன பன்னீர்

புதிய தலைமுறை -
-
-
-
R -
E
تس=
காக தரும்
காணிகளில்
காட்டு மரங் கொணர்ந்து
நடுவண்
ஓடிப் பிடித்து, கூட்டத் கோரக்கி, ஆடித் திரிந்த மண்ணை அபகரிப்பான்!
எதிர்த்தாண் எண்பதற்காய் போலிஸ் அள்ளும் உள்ளே தள்ளும்
மாரியம்மாவுக்கும் மாடசாமிக்கும் கண் திறக்கவும் வாய் திறக்கவும் கோடங்கியடித்துக் குமுறுவீர்கள்!
"ணத்தியங்களே கொஞ்சம்
பேசுங்கள்"
| ordøst forff

Page 21
|- புதிய தலைமுறை) ஓர் ஏழையின் இருதயம்
265..........
அன்புச் சிரிப்பு அடங்கி விட்டதெனும் செய்தி யெங்களில் சிதறிய போது சிதையாய் எரிந்தத மனம்!
உன்
அண்ணன் பயலின் அழுகையோடு எங்கள் இதயமும் இணைந்து கொண்டது. அறிவு அழுகையை நிறுத்தினாலும் மனசு மட்டும் மாட்டேன் என்கிறத!
உண்னை இழந்து விட்டோமென எண்ணிக் கொள்ளவே - எங்களுக்கு
இஷ்டமில்லை!
ỡở.......
எங்களுக்கு ஞாபகம்! டாக்டர் உன் இருதயத்தில் வால்வு கருகியதாய் வரைந்த போதுன் வாழ்வு பற்றி வானளாவ யோசித்தோம்!
உன் இருதய த்தைச் சரிசெய்ய
இரண்டரை லட்சம்!
இராகலை பன்னீர்
 

புதிய தலைமுறை
அந்த
கரன்சி நோட்டுக்கள் கையில் இருந்திருந்தால் மூன்று மாதத்திற்கு முன் - உன் மூச்சைக்
காத்திருப்போம்!
அடி வயிற்றில் ஆசையைக் கட்டிக் கொண்டு அலைந்தோம், ஆளுக்காளாய் பறந்தோம்!
905 எம். பி. வீட்டில் இது பற்றிச் சொன்னோம்; தோட்டத் தலைவரின் தணையோடு வாவென்றார் - மனசுக்குள் காரி உமிழ்ந்து விட்டு காரியாலயம் விட்டு வந்தோம்!
மாணவி உயிர் காக்க' என
மனு கொடுத்தோம் கல்வி அமைச்சருக்கு காதேயில்லை - எங்கள் சேதி விழவில்லை!
ஆனாலும்
நம்பிக்கை நசியவில்லை.
சுவிசிலிருந்து அழுத வண்ணமொரு கடிதம் வந்தது. அகதியாய் போனவன் அனுப்பியிருந்தான். அந்த தயர் படிந்த ஏழை காசில்லையென கண்ணீர் விட்டிருந்தான்.
>añapaw perfi 29

Page 22
விஸ்- -ட- புதிய தலைமுறை
EbhUJö......... கருணை கொண்டேரின்
கைகள் நீண்டது.
நன்றி சொல்வதிலும் நல்லது - இவர்களின்
கைகள்ைாப் பற்றிக் கண்ணீர் விடுவது!
பட்டோடும்.
கேட்டோடும்.
1ாணக்காரப் பல்கள் டம்பீகம் செய்யும் நாட்டில் - இனியும் எத்தனை ஏழை சசிக்களை இழக்கப்போகிறோமோ தெரியாது!
dá.
சந்தோசங் காணாமலே சமாதியாசிப் போனாய் - எங்களால் இயன்றது.
விண்ணப் பாதங்களில் சிவப்பு மலர்கனை
அத்வீக்காக அர்ப்பணித்தல் மட்டுமே!
ஒரு எனழ இருதயுக் கோளாறினாள் இந்தபோது--1887 மtழி
|0 = 8уылды. Шымкif } |

புதியதன்முறை -
பொறுப்பது தகுமோ?
பொறுமை யிழந்து
பொறுமை யிழந்து
போதுதே.
இருநாறு ஆண்டுகள்
எம்மை யழுத்திய
துண்டங் கோபமாகுதே
சுண்லாகுதே!
இலங்கை நாடே
எனது துலமென்ன
இரவலா? அந்நியரா?
நாம்
ஆதிக்கம் ஏதும் கொண்டவரா?
அன்று.
அண்ணனக் கருவறை
தப்பிய போது
என்னைத் தாக்கிய தாய் நீ
இன்று
அந்நியப் படுத்தி
ዶ፵J'†ሐኅነናU ሆናîîî፡Fir

Page 23
புதிய தலைமுறை
அடக்கி யொடுக்கிட
எந்தப் பிள்ளையின் தாய் நீ
இன்று
எந்தப் பிள்ளையின் தாய் நீ!
சிறையா எனக்கு
தந்தனை தாயே, முறையா?
நான்
சீற்றங் கொள்வது தானுங் கூட
குறையா?
குறிஞ்சியில் கொட்டிய
குருதியினாலுன்
குடலின் பசிகள் போனது - இவ்
ஏழை இலங்கையன்
ஏங்கிட உனது
நீதிக்கு நிலையென்னானத?
நீதிக்கு நிலையென்னானது?
நீதிக்கு நிலையென்னானது?
32
இரகலை பண்ணிச்
 

|புதிய தலைமுறை --
ஆறு லட்சம் பேரினது கோமாளிகள்
கூத்து. அத பெருங் கூத்த குத்துக் கரணமடித்தும், குதா கலங்காட்டியும் கோமாளிகள் ஆடிய கூத்த அத பெருங் கூத்த:
கோமாளிகள் கூட்டம்
கூடி வந்தத. தோசைப் புரட்டியுடன் ஒன்று தோளில் மண்வெட்டியுடன் மற்றொன்று, கம்மானாட்டிக் கோமாளிகள் கையில் கத்திகள்!
ஆடும் போத அறுக்கவும் அறுத்துக் கொண்டே
<9bL6)yib அவையவைக்குத் தேவையானவை அவைகளிடமிருந்தன!
கோமாளிகள்
கூத்துப் பார்க்க கோடி சனம் வந்தனர் - என்றாலும் ஆறு லட்சம் பேரினத
ஆதரவு அமோகம்
ஆடிய கோமாளிகள் அமர்க்களஞ் செய்தார்கள் கூத்தின் முடிவில் கூடி வரும் மழையென்று கும்மாளமிட்டார்கள்! இராகலை பண்ணிப் 33

Page 24
ெே- - — gin pág() !
மக்களோ. மழைருெமென வபனத்தை நோக்கி பைப் பிளந்து நிற்க கோமாளிக் சுத்தில் கோளாறு தெரிந்தது ரது நடந்ததென பிரவருக்தம் தெரியாது. கோமாளிகள் எல்லேரும் கேrணைத்தோடு நின்றார்கள்!
கோனைத்தோடு நின்று குறிகள் சொல்ல வந்த கோமாளிகளைப் பார்த்த ஆட்டிப் பைணுக்கும் சிரிப்பு:
மக்களுக்கு மனக் குழப்பம். சீறினார்கள் கோஞ்சப்பேர், சீனுங்கினார்கள் கொஞ்சிப்பேர்
எனக்கு மட்டும் இது புரிந்தது. ஆடியது கோமாளிகள்
1398 AைIச, பர்களின் சம்பள உயர்வுக்4.4,
ந க்கப்பட வே: நிறுத்தத்திற்கு தன்மை தாங்கியவர்க்க
34 இராகலைாண்ணீர்)

புதிய தடைமுறை -----
அந்தர் புறாக்கள்
-Pss3}ó11 - 1. - ---
அழகான புறாக்கள் அதிகாலை வரும்
காண்பதற்காகவே கண் விழிப்பேன்!
குழந்தை போலப் குழைந்தெழுவாள் சூரியன் பிஆகக் கதிர்களைப் பாய்ச்சுவாண்,
பாய்ச்சுவாண்:
līcī.
முற்றத்தில் முனங்கிக் கொண்டே இரை பொறுக்கும்!
பேசும்.
கொஞ்சும் தழையும்
கோபிக்கும், ரிக்கும் காலூண்றி ஓடும்!
மனித ஜோடியை விடலம்
d[]}i]Iل
மகத்தானவை
ക്ലിറ്റ്രഥfig)
சேன பனிவீர் S S SS

Page 25
THE"",-------------------------
அதனிடம்
உபதேசம் கேட்கலாம்:
அசைவிலும்
இசைவிலும்
ஒன்றோடொன்று
ஒத்துத்தான் போதும்!
இரண்டுந்தான் இறங்கி வரும் இரண்டுந்தான்
ஏறிப் பறக்கும்:
எயிற நிறைந்தால் சொண்டுகளை முட்டிச்
சொல்லிக் கொள்ளும்!
பீன்.
காதலிக்கத் தொடங்கும்!
கடிதங்கள் எழுதாது கவிதைகள் எழுதாத ஆனாலும் காதலிக்கும்!
é114.Jú...',
கொஞ்சும்,
புதிய திசைமுறை
ரோகண்டியன்விரீர்

தி தலைமுறை டி- ܥܘܐܬܐܣܬܐܘ
குழையும், கோபிக்கும்,
சிரிக்கும், ஒரு நாளும்
காசு பற்றிக் கதைக்காது!
அழகு அந்தஸ்து அதுவொன்றும் பார்க்காது!
நேசிக்கும். நெருக்கமாகி நெருக்கமாகி நேசிக்கும்!
வாருங்கள் வசந்தத்தைத் தொலைத்த
மனுசர்களே
எண்
6). It is listi, இந்த ஜோடி புறாக்களிடம்
ஜோதிடம் கேளுங்கள்!
அண்புக்கு அர்த்தஞ் சொல்லும் பாசத்திற்கு பாடத் சொல்லும்!
மனித ஜோடியை விடவும்
והבהרBfs.
மகத்தான ஜோடி!
இராகளைபன்னீர் 3. 列

Page 26
1. புதிய தலைமுறை
தாத்தா நரியோ நரி.
ಫ್ಲà: T ரூரில் ஒரு பெருங் காட்டில் நரியார் ஒருவர் இருந்தாப் நல்ல நண்பனைப் போல் நடித்தார்.
காலுக்கும் கைபுக்கும் ஒரு நிறமாம்,
് கழுத்துக்கும் உடம்புக்கும் ஒரு நிறமாம்.
முகத்தில் அணிந்தார் முகமூடி, தன் மூளையால் தேடினார் பலகோடி.
ஆண்டாண்டு காலமாய் ஆண்டு வந்தார், அhர் ஆயுள் தலைவர் தானே என்றார்.
சிங்கமென தனைக் கூறிடுவர்.
தான் சீரிய தொண்ண் என்றிடுவார்.
யானுக்கும் முயலுக்கும் மயக்கமங்கே,
நரி சொல்ைைதக் கேட்டது உறுதுதங்கே.
ரோதனை பன்னீர்
 

* Idylli Pań afi " " " " -
|த்ெதிைமுறை
தத்தா நரிக்கும் 51 a Ti"
தன் வாழ்க்கைக்குத் தே808 சொகுசச்சி.
காலம் போவது காட்டினிலே, Ifi}|Filلئے
சாயம் வெளுத்தது நாட்டினிலே,
மறக்கும் முயலுக்கும் விளங்குதிங்கே,
முண்பு மூடிய கதைகளும் துலங்குதிங்கே
உதையால் நரியர் ஓடிடுவார்.
சீகம் இழந்த சோகத்தால் காடி.டுப்பார்.
நரியினம் இனிமேல் தோற்றிடுமாம், நல்ல நண்பர் வேவுமும் சன்னலந்திந்மாம்.
ஒமாற்றுதல் என்றும் நிலைக்காது,
ზრიზ 10ாறுதல் டேட நடக்காது.
3.

Page 27
புதிய தலைமுறை
இனிச் சகியோம்
எழுவோம்!
9 a 9 e 39 0
இலங்கையரசே உன்னிடம் ஒரு கேள்வி; எரியுமென் மக்களின் சாம்பலில் எழுந்தது இக்கேள்வி:
இரத்தினபுரிதனை எரி செய்துன் பசி இல்லாமல் செய்தனையோ? ஏழை மக்களின் ஒலங்கண்டு இன்பம் தய்த்தனையோ?
எரிந்த தீயின்
எரி நாக் கெங்கள் இதயத்தைச் சுட்டு நின்றத. மீண்டும் ஒருதரம் எம் வாழ்வதனை மறித்த நின்று கொன்றது!
ஓடி ஒழிதலும்
ஒளித்த நடுங்கலும்
ஒருதரம் இருதரமா? உயிருடன் எரிதலும் உயிருடன் புதைதலும் ஓராயிரந் தரமா?
இலங்கையரசே இலங்கையரசே இனி நான் பொறுப்பேனோ? தின மெங்கள் மக்களை தீமூட்டி எரிப்பதை இனி நான் சகிப்பேனோ?
இரகலை பன்னீர்
 

புதிய தலைமுறை
பசறை சொல்லும் சேதி !
எங்கள் வயிற்றில் வளர்ந்த தீ வளர்ந்து வந்த தீ பற்றி யெரிந்ததே பார் [Jმითpujზის பற்றியெரிந்ததே பார்.
ஒன்று திரண்ட ஒர்குல மக்கள் ஒன்றென நிமிர்ந்தனர் அங்கே-பெரும் குன்றென நிமிர்ந்தனர் அங்கே.
தம்மை யிகழ்ந்த தரையினை யெதிர்த்த வீரர்கள் தீங் கொடுமை யகற்றிட தீயாய் யெழுந்த தீரர்கள்.
சிறைகளி லடைத்த அடக்குதல் நினைத்தால் அடங்குவரோ? நீர் அடிமைப் படுத்திட ஆசை கொண்டால் ஒடுங்குவரோ?
சிறைகள் நிரம்பினும் சிதைத்து அழிப்பினும் லட்சுமணன் பாதை தொடரும்-அந்த லட்சியப் பாதை தொடரும்.
இத. பசறை சொல்லும் சேதி நாம்
பறைசாற்றும் நீதி.
இரகலை 1ண்ணீர் 二 4 I

Page 28
புதிய தலைமுறை புதிய தலைமுறை
உங்களுக்கு. எங்கள் மீதான சந்தேகம்
எப்போதுமிருக்கிறது.
இருந்தாற் போல் வானம் வெடித்து வந்திறங்கும் எவனோ ஒருவனாலோ
இல்லை. வயிற்றைக் கிழித்துக் கொண்டு வருகையிலேயே தலைவராக்கப்பட்ட
தனி மனிதனாலோ
இல்லை. இதுவரைக்குமான உங்கள் தலைவர்களின் வாரிசுகள்
வந்த விடுவதனாலோதான்
எல்லோருக்குமான
விமோசனம் இருக்கிறதென எண்ணும்வரை எங்கள் மீதான
உங்கள் சந்தேகம் தீரா.
42 இராகலைபண்ணி
 

புதிய தலைமுறை
உங்களுக்கு
தென்றலைப் பற்றிய தெளிவின் அளிவிற்கு புயலைப் பற்றிய புரிதல் இல்லை.
நாங்கள்
ரோமானிய அடிமைகளில் புறப்பட்டு வந்த ஸ்பார்ட்டகஸ் எனும் புயலின் புதல்வர்கள்.
ஸ்பார்ட்டகஸ்
எங்களுக்காகவே தன் வீரவாளை விட்டுச் சென்றுள்ளான்.
இனி. ஓய்வு கொள்ளுவோமெனும் உத்தேசம் உங்களுக்கு
வேண்டாம்.
இ. ĝHj. • • • • • • • • 6) í •••••••6ð)sJ
ஒரு
சாககு முடடைககுள வாழ்க்கையை இறுக்கி பாக்கு நீரிணையைக் கடந்த வந்தவர்களின் தலைகளில்
எத்தனை பேர் ஏறி
குந்தியிருந்த கும்மாளமிட்டீர்கள் என்பதறிவோம்!
இரகலை பன்னீர் 1.

Page 29
இனி.
சீத்தாத் தோட்டத்து செல்லம்மாவின் அடுப்படி மட்டும்; எங்கள்
அரசியல் செல்லும்,
நீங்கள் விதியின் பெயரால் விளையாடி வந்ததை விளக்கப் போதும் புதிய தலைமுறைதான் புறப்பட்டிருக்கிறது.
இருக்கவே இருக்கிறது எப்பார்ட்டகளின் வாள்.
= புதிய தலைமுறை
åíänju பன்னீர்


Page 30