கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பக்திப் பாடல்கள்

Page 1
:
|eth ra Vinayaka Temple,Sri M ஆத்திர(வயல்விநாயகர் ஆசியம், ஐரீழ
இ 2ை0 குஜ8 දේවාලය (වෙලේ), මුන්
lail; ksheth ravinayakasayahoo.com
Sri Sankar P ().O
 

un neswa ram, Chilaw, Sri Lanka ஸ்னேஸ்வரம், சீலாபம், இலங்கை,
iෂින්ස්සරම, හලාවත, இge.ை 1: munneswaram saiyahoo.com
ublications
2009

Page 2

*;=1,||·----

Page 3
விநாயகர் வணக்கம்
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகந்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைது அடி போற்றுகின்றேனே
பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய துங்கக்கரிமுகத்துக் தூமணியே நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா
 

WINAYAGAR WANAKKAM
Aindu karathanai yaanai mughathanai Indhin elampirirai poalum yeit Tanai Nandhi mahandhanai nyaanak koluidhinai Pundhhiyil waitthadi poatrughindrane.
Paalum thelithemum paakum parupumival Naalum kalanthu oonaku maan thasuvain Kolam sei tunka kari mugathu toomani yay Nee enaku Sankath tharni Indon rum thaa

Page 4
நாமாவளி
ஜெய கணேச ஜெய கணேச, ஜெய கணேச பாகிமாம் பூரீ கணேச பூரீ கணேச, பூரீ கணேச ரட்சமாம் கந்தா முருகா, கதிர் வேலவனே மைந்தா குமரா, மறை நாயகனே
குருபரா குக ஷண்முக, வெற்றி வேலா வா வா வள்ளி தெய்வானை மருவும், மயில் முருகா வா வா குமர குருபர முருக சரவண, குக ஷண்முக ஜே ஜே ஜே குமர குருபர முருக சரவண, குக ஷண்முக ஜே ஜே ஜே
சரவணபவ சரவணபவ, சரவணபவ பாகிமாம் சுப்ரமண்ய சுப்ரமண்ய, சுப்ரமண்ய ரட்சமாம் வேல் முருகா வேல் முருகா, வேல் முருகா பாகிமாம் வேலாயுதா வேலாயுதா, வேலாயுதா ரட்சமாம்
சிவசிவா சிவசிவா, சிவாய நமஓம் ஹர ஹரா ஹர ஹரா, நமச்சிவாய ஓம் சக்தி ஓம் சக்தி, ஓம் சக்தி ஒம் ஆதிசக்தி மகாசக்தி, பராசக்தி ஒம்
பிரம்மசக்தி விஷ்ணுசக்தி, சிவசக்தி ஒம் இச்சா சக்தி கிரியா சக்தி, ஞான சக்தி ஓம் ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரேஹரே
ஆலகால காமதகன காசி நாத பாகிமாம் விசாலாட்சி அம்பாசகித விஸ்வநாத ரட்சமாம்
* Α
 

NAMAVAL
Jeya Ganesha Jeya Ganesha, Jeya Ganesha Pahimam Sree Ganesha Sree Ganesha, Sree Ganesha Rechamam Kantha Muruga, Kathir Vel Lavanay Myntha Kumara, Marai Nayaganay
Kurupara Kuga Shanmuga, Vetri Vela va vaa Valli Deiva Yanai Maruvoom, Myl Muruga Va Vaa Kumara Kurupara Muruga Saravana, KugasahanmugaJay Jay Jay Kumara Kurupara Muruga Saravana, KugaashanmugaJay Jay Jay
Saravanapava Saravanapava, Saravanapava Pahimahm Subramanya Subramanya Subramanya Retchamahm Vel Muruga Vel Muruga Vel Muruga Pahimahm Velayutha Velayutha Velayutha Retchamaam
Siva Sivaa Siva, Sivaa Sivaya Nama Aum Hara Haraa Hara Haraa Nama Shivaaya Aum Sakthi Aum Sakthi, Aum Sakthi Aum Athi Sakthi Maha Sakthi Parasakthi Aum
Bramma Sakthi Vishnu Sakthi, Sivasakthi Aum ltcha Sakthi Kiriya Sakthi, Gnana Sakthi Aum Haray Rama Haray Rama, Rama Rama Haray Haray Haray Krishna Haray Krishna, Krishna Krishna Haray Haray
Ahla Kala Kama Thakana Kasi Natha Pahimaam Visaladchi Ampa Sakitha Visvanatha Ratchamam

Page 5
தேவாரம்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே
தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடி காடுடைய சுடலை பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன் ஏடுடைய மலரான்உனைநாட்பணிந்து ஏத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே
- திருஞானசம்பந்தர்
மந்திர மாவது நீறு வானவர் மேலறு நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆல வாயான் திருநீறே.
நந்தி நாமம், நமச்சிவாய வெனும் சந்தையால் தமிழ், ஞனசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லாரெல்லாம் பந்த பாசம் அறுக்க வல்லார்களே.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
சை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன் உலந்தார் தலையிற் பலிகொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட் பானத்துறை அம்மானே

THEVARAM
Pidiyathan urruvumai kollamigu karjyathu Vadikodu thanathadi vazhipadum avaridar Kadikana pathivara arulinan migukodai Vadivinar payilvali valamurai iraiyae
Thoduclaiya seviyan vidaiyeyriyor thooven mathi soodi Kaadudaiya sudalaip podi pusiyen ullam kavar kalvan Edudaiya mailaraan unai nadpaninth thetha arull seitha, Peedudaiya piramaapura me.iviya pemman İvan andreh.
Manthira maavathu neeru Vanavar melathu neeru Sunthara maavathu neeru huthikap paduvathu neeru Thanthira maavathu neeru Samayathil ultathu neeru Senthuvar waayumai pangan Thiru aala waayaan thiruneereh.
Nanthi Naamam Namachivaya Venum Santhai Yarl Thamil, Gnanasambanthan Chol Sinthai Yarl Maginthoo, Ehtha Valla Rellam Pantha Paasam, Arukka Vaiiarkaiay.
Salam polovodu thupam maranthariyane
Thamil(h)odu isai paadal maranthariyane
Nalantheengilu munnai maranthariyane
Unnaaman ennavil maranthariyane
Ulanthaarthalayil pal kondulalvaai
Udalul luru soolai thavir tharulvaai
Alanthaen adiyaen athikai kedila
Veerattaanathurai ammaaneh.

Page 6
10.
தேவாரம்
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.
மற்றுப் பற்றெனக் கின்றிநின்திருப் பாதமே மனம்பாவித்தேன் பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாததன்மை வந்தெய்தினேன் கற்றவர் தொழு தேத்தும் சீர்க்கரை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே மன்னே மமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.
அப்பன் நீ அம்மையும் நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஒர் ஊரும் நீ துய்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே
இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரிலும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அபக்கிட வேதியனே இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே

THEVARAM
6. Maasilveeniyum maalai mathiyamum
Veesuthendralum veengila venilum Moosu vandarai poikaiyum pohndrathe Yeesan venthai inaiyadi neezhaleh.
7. Matrup patrenak kindrininrirup paathemae manam paavithaen
Patrellum pirenthaen ini piravaatha thanmai vandheithinaen Katravar thol(zhu) thoaeththum seerk karai yuuririp paandik kodumudi Natravaavunainaan marakkinum sollum naa Namahchivaayavae.
8. Ponnaar maeniya-nae pulithoalai araikkasaithu
Minnaar senjadai mael milir kondrai aninthavanae Mannae maamaniyae mai(zh)apaadiyul maanikkamae Annae unnai yalaal ini yaarai niniaikkaenae.
9. Appan nee ammai mee aiyanum nee
Anbudaya maamanum maamiyum nee
Oppudaiya maatharum Onnporulum mee
d Orukulamum sutramum oar oorum nee
Thuipanawm uippanavum thoatruvaai nee
Thunaiyaaiennenjarm thurappippaai nee
Ipponn nee immaninee immuththum
Iraivan mee aeroomtha selvan neeya
10. Idarinum thodarinum enadhuru not
Thodarinum unakalal thou theluven Kadal thanilamuthodu kalantha nanjinai Midarinil adakkiya vethiyanae lthuvo ennai aalumaathu eevathondrennak killaye Athuvo unnathin arulaavadu thuraiyaraneh
10

Page 7
திருவாசகம்
வானகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றானை என் சொல்லி வாழ்த்துவனே
பூசுவதும் வெண்ணிறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலும் கானேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழேலோ.
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்து பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் எனக் கருளியவாறு யார் பெறுவர் அச்சோவே.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவ பெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவ தினியே.

THIRUVASAKAM
1. Vaanaghee Mannaghee, Valiyagi Oil Yaghee
Oonaghee Ooyiraghee, Oonmayumainmai Yoo Maaik. Konaaghee Yarn Enathentroo Ahvaravaraik Kooth Thaa too Vahnaghee Nintranai En Solly Vaall Thoo Wa Nay
2. Puusuvathum venneeru puunpathuvum pongaravam
Paessuvathum thiruvaayaal marai poalumikaanaedi Puusuvathum paesuvathum puunnbathuvumkonnnndennai lisanavanevvuirkkumieyalbaanaan saal(Zh)aeioa.
3. Mutthi nerri yariyaadha muurkkaroadu muyalvaenai
Paththi nerri ariviththu pal(zh}a vinaihal paarum vannam Chiththamalam aruviththu sivamaakki enaiyaanda Aththan enakkaruliyavaar aar perruvaar achchoavae.
4. Ammaiye appa oppilaa maniyae Anbinil Vilaintha aaramudhae Poimayae perrukkip pol(zh)u thinaich churrukkum Pul(zh)uth tha(eip pulaiyanaen thanakkuch Semmayae aaya sivapatham aliththa Selvamae siva peruma anae lmmayaeyan unnaich chikkenap pidiththaen
Engel(zh)unthu tharulu vathu iniyae;

Page 8
திருவிசைப்பா
1. கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை கரையிலாக் கருணைமாகடலை மற்றவர் அறியா மாயிக்க மலையைமதிப்பவர் மனமணி விளக்கை செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளம் குளிர என்கண்
குளிர்ந்தனவே.
2. ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயை
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
13

THIRUVISAIPA
1. Katravar vilungum katpakak kaniyaik
Karaiyilaakkarunai maa kadalai.
Matravar ariyaa maanika Malayai
Mathippavar manamani vilakkai .
Setravar purangal setra em Sivanaith
Thiruviiimilalai Veetiruntha
Kotravanthannaik kandu kandu ullam
Kulira en kankulirnth thanave
2. Olivalarvilakkae, ulappilaa ondreh Unarvu sool kadanthathor unarveh Theliv.alar palingin thiral manik kundre Siththathul thiththikkum theneh Alivalar ullaththu aananthak kaniyeh Ambalam aadu arangaaha Velivalar theivak koothu kan thaayaith Thondanen vilambumaa Vilambeh
14

Page 9
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டிய யழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பவமே இடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே
குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி ங்கும் குழாம் பெருகி விழல்ஒலி விண்ணளவும் சென்று விம்மி
மிகு திருவாரூரில் d மழவிடையார்க்கு வழிவழி ஆளாய்
15
 

THRUPPALLANDU
1. Paalukku paalagan vendy yaluthidap Paatkadal inthapiran Maalukku chakaram andarul seithavan
Manniya thillai thannul Aalikkum anthanarVaalkindra
Chittrampalamae idamaagap Paaliththu natam payila Vallaanukkay
Pallandu kooruthumae
2. Kuzhal Oli Yaari Oli Kootholi Etholi
Engkum Kuzlaam Peruke Vizhal Oli Vinnalavum Sendru Vimmi Mihu Thiruvaar Ooril Mazhavidai Yaarku Vali-Vali Aalaai Manam Sei Kudip Pirantha Pazhavadi Yaarodum Koodi Emmaanukeh Pallaandu Kooruthumeh.
16

Page 10
திருமந்திரம்
சிவசிவ என்கிலார் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.
ண்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
திருமுருகாற்றுப்படை
மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்
 

THRUMANTHIRAM
1. Siva Siva Yenhillar Thivinai Aala
Siva Siva Yenridath Thivinai Malum Siva Siva Yenidath Thevarum Aavar Siva Siva Yenna Sivagadhi Thane - Siva (Chorus)
2. Sivaya Nama Om Sivaya Namaha Sivaya Nama Om Sivaya Namaha Sivaya Nama Om Sivaya Namaha Sivaya Nama Om Nama Shivaya2.
3. Anbum Sivamum Yirendenpar Arivilar
Anbey Sivamathu yarum Arihilar Anbey Sivamathu yarum Arinthapin Anbey Sivamai Amarnthiruntharey.
THIRUMURUKAHIRTRUPADA
Muruganeh Senthil Muthalvaneh Maayohn Maruganeh Eesan Mahaneh - Orukai mugan Thampiyeh Ninnudaya Thandaikaal Eppoluthum Nampiyeh Kaiththolivehn Naan
堂
18

Page 11
திருப்புராணம்
ஆதியாய் நடுவுமாமி அளவிலா அளவுமாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியாய் ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியாய் நிற்குந்தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி
உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
திருப்புகழ்
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முக மொன்றே மாறுபடு சூரரைவ தைத்தமுக மொன்றே
வள்ளியைம ணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
பக்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முக்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குண நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திணிபாதா
வெற்றி வேலாயுதப் பெருமானே.
19

THIRUPURANAM
Ahthiyai Naduvumaaki, Ahlavila Ahlavoo Maahich Soothiyai Onarvoo Mahith, Thontria Pohrulu Mahip Pehthiyai Ehgamakip, Pennumai Ahnu Makip Pohthiyai Nitkoom Thillaip Poh Thoo Nadam Pohtree Pohtree
Ulahellam unarnthu ohtharku ariyavan Nilavu ulaawiya neermali verniyan Alahil sohthian ampalathuaaduvaan Malar silampadi vaalthivananguvom.
THRUPUKAZ
Ehrumayil ehrivilai yaadumugam ondre
Eesarudan gnanamolipesumugam ondre Koorum adiyaargalvinai thirkkum mugamondre
Kundruruva velvaangi nindra mugamondre Maaru padu soorarai vathaitha mugam ondre
Valliyai manam punara vantha mugam ondre Aarumuha maanaporul neeyarulal vendum
Aathi arunaasalam amarntha perumaaleh.
Bakthiyaalyaanunnaip Palakaalum Patriyeh Maathirup Pugalpaadi Muththanaa Maarenaip Peruvaalvin Mukthiyeh Servathat Karulvaayeh Uththamaa Thaanasat Kunar Neiyaa Oppilaa Maanmanik Kirivaasaa Withthagaa Gnaanasa Thinipaatha Vetri Velayutha Perumale.
20

Page 12
சிவபுராணம்
தொல்லை இரும்பிறவி சூழும் தலைநீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லலை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் எனும் தேன்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உன்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க
ஈசன் அடி போற்றி எந்தைஅடி போற்றி தேசன்அடி போற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன்அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளலே அவன்தாள் வணங்கிச் நிதை மகிழச் சிவபுராணம் தன்னை p a முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி விண்நிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண் இறந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
21

SVAPURAANIAM
Tholai Irum Pravi Soolum Thalai Neeki
Alal Arunhthu Aananntham Akiatey - Elai Maaruva Neri Yalikum VathaVOOr EnkOne
Thiruvasagam Ennum Thane.
Namachivaya Varga - Nathan Tharl Varga Imaipolluthum En Nenchil - Neengathan Tharl Variga Kokali Aanda - Kurumani Thun Tharl Varliga Akamam Aki Ninru - Annippaan Tharl Varlga Ekan Anekan — Iravan Adi Varlga
Vekam Keduth thanda - Venthan Adi Velga Pirapparukum Pinjakan Than - Peykalalkal Velga Puraththarkuch Seyon Than - Poongala Kal Velga Karanguvivar Ul Magilung - Konekalalkal Velga Siranguvivar Orngvikkum - Seerohnkalal Velga
Eesan Adi Portti - Entai Adi Portti Thaesan Adi Potri - Sivasevadi Potri Neyathe Ninra - Nimalan Adi Potri Maya Pirapparukkum - Mannan Adi Potri Seerar perunthurai nam - Thevanadi portti
Aratha Inbam - Arulum Malai Portri Sivan Avan En Sinthaiyul - Ninra Athanaal Avan Arulale - Avan Thai Vananki Sinthai Mahilach Sivapuranam Thannai Munthai Vinai Muluthum - Oya Uraippan Yan
Kannuthalaan Than Karunai - Kan Kaatta Vahtheithi Ennuthatku Edda - Eliar Kalal Iranchi Vinnirainthu Mannirainthu - Mekai Vilangoliyai En niranthellai - Ilathaney Nin Peruncheer Polla Vinaiyane - Pugalumaru Onrrariyane
22

Page 13
சிவபுராணம்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய் பாம்பாகிக் கல்லாய் மணிகாய்ப் ே வல்அசுரா ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாது நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் உய்யென் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவுஇறுதி யில்லாய் அனைத்துலகும்
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தையுள்தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்யோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த்து எங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
 

SVAPURAANIAM
Pull Aahi Poodai Puluvai Maramaahi Pal Virugam Aahi - Paravayai Pampahi Kalai Manitharai - Peyai Kanagalai Val Asurar Aahi - Munivarai Thevarai Sella Ninra Ith - Thevara Sangamathul
Ellap Pirappum - Piranth laithane Emperumaan Meiye Un Ponnadigal - Kandu InruVeedutaen Uya Enn Ullathul - 0mgaramai Ninra Meiya Vimala - Vidappaga Vethangal Aya Ena Ongi-AinthuAkandra Nunnianae
Veyal Thaniyai - lyamana Naam Vimala Poyayina Ellam - Poyagala Vantharuli Meinyaanam Aahi - Millir Kindra Meichudaray Enmanam ilathane - Inpap Perumaney Anjnanam Thannai-Akalvikum Nal Arivey
Aakam alavuiriuthi - Hai Anaithulakum Aakuvai KaapaiAlipai Arul Tharuvai Porkuvai Ennai - Pukuvippai Nin Tholumpin Naattraththin Neriai - Seyai Naniane Matram Manam Kalia - Ninra Marayoney
Karantha Paal Kannalodu - Nei Kalanthat pola Siranthadiyaar Sinthanaiyul-Tenoori Nindru Pirantha Piraparukum - Engal Perumaan Nirangal Ore Eyenthu Udayai - Winnorgal Eththa Marainthirunthai Emperuman - Valvinai Yana Thannei
Marainthida Moodia - Maya lirulai Arampaavam Ennum - Arung Kaitral Kattip Purathol Porthu Engum - Pulu Aluku Moodi Malam Sorum Onpathu - Vayil Kudilai Malankap Pulan Eyethum - Vanjanayai Seya
24

Page 14
சிவபுராணம்
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சமகெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேர்ஆறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
25
 

SVAPURAANAM
Vilanku Manththaal – Vimala Unakku Kalantha Anbakik - Kasinthu Ul Urugum Nalathaan latha - Siriyetku Nalki Nilanthan Male Vantharuli - Neel Kalzalgal Kaati Nayit Kadaiyaik -- Kindantha Adiyetkuth
Thaayit Sirantha Thayavana Thatthuvaneh Maasatra Jothi - Malantha Malansudareh Thesaneh Thaenar - Amuthey Sivapuraneh Pasamaam Pattaruthup - Paarikum Aariyaneh Nesa Arul Purinthu - Nenjil Vanchang Kedap
Peeraathu Ninra - Perung Karunaip Peraray Aara Amuthey - Alavilaap Pemmaneh Oraathar Ulathul - Olikkum Oliyaney Neerai Urukien - Aaruyirai Ninraneh Inpamum Thunpamum - lillaneh Ullaneh
Anparuku Anpaneh - Yavaiyumai Allyumaam Sothiyaneh Thun Iruleh - Thonraap Perumayaneh Athiyaneh - Antham = Naduvaki Allaneh

Page 15


Page 16
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
ஒம்
கந்திம் 怨 வர்த்தனம் உருவாரு கமிவ பந்தனாத் ம்ருத்யோர் - முகூவிய மாம்ருதாத் ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
Dies6DTI JFIT6oorn
ஓம் ஸர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது ஸர்வேஷாம் சாந்திர் பவது ஸர்வேஷாம் பூர்ணம் பவது ஸர்வேஷாம் மங்களம் பவது
ஸ்ர்வே பவந்து ஸ்கின. ஸர்வே ஸந்து நிராமயா: ஸர்வே பத்ராணி பஸ்யந்து மா கஸ்சித் துக்க பாக்பவேத்
அஸ்தோ மா ஸத்கமய
ம்ருதயோர்மா அம்ருதங்கமய ஓம் பூர்ணமத பூர்ண மிதம் பூர்ணாத பூர்ண முதச்யதே பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா அவசிஷ்யதே
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
29

MAHA MRUTHUNJAYA MANTRA
Om Tryambakam Yajamahe
Sugandhim Pushtivadhanam Urvaarukamiva bandhanat Mirtyormuksheeva Maamritat
MANGAL A CHARANAM
Om Sarvesham svastir bhavatu
Sarvesham shantir bhavatu Sarvesham purnam bhavatu, Sarvesham mangalam bhavatu.
Save bhavantu sukhinah Sarve santu niramayah Sarve bhandrani pashyantu Ma kaschit-duhkha-bhag bhavet Asato ma sat gamaya, Tamasoma jyotir gamaya.
Mrityor ma amritam gamaya.
Om purnam dah purnamidam
Purnat purna mudachyate pumasya purna madaya Puma mevaavasishyate.
Om Shanti! Shanti! Shanti!
30

Page 17
¥}1ዘነዘ
al i
is
籲 మా XV
: ه ۰۰ةهٔ Eatia
型巨赈驾脑
蝠凰监蒂
Lorse
家て
2. ፳፰ኣ'
R 燃 స్టకేత్త SS
然。エリー (ද්‍රණිග්‍රිශූද්‍රිඳිෂු
鯊 S. قیقینی భక్త
- AS-ARYAN VIR
Arv
X
È
§ Syria 272 監 篮懿
NAVN
5 52*محم۔ مہS.裘{
E.
C
8
இஇS3: . O· V
t ". 鳢爱 A T. R, Šétě 得出 red 31 Gor A477 2 3 獨盒 sey 藻强线腓 リ 프李 -- 活菇 魏 *鯊蔥翠醬隴歉巔
{్యక్షేNj
oooo Nooooo m -re. Sycy
4. dia 鹽豎
31
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

32

Page 18
SQUGQIQUEGLITT
1. அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருட்சாரு மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம் இருட்பாடு நீக்கியொளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் தெருட் பாடல் உவந்தெனையுஞ் சிவமாக்குந் தெய்வம்
சிர் பில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்
அம்பலத் தரசே அருமருந்தே
ஆனந்தத் தேனே அருள்விருந்தே பொதுநடத்தரசே புண்ணியனே
மலைதரு மகளே மடமயிலே
மதிமுக அமுதே இளங்குயிலே ஆனந்தக் கொடியே இளம்பிடியே
அற்புதத் தேனே மலைமானே
சிவ சுந்தர குஞ்சித நடராஜா படனவிவேகா பரம்பர வேதா
நடன சபேசா சிதம்பர நாதா அரிபிரி மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா நடராசன் எல்லாருக்கும் நல்லவனே
நல்ல தெலாஞ் செய வல்லவனே என்னுயிர் உடம்பொடு சித்தமுதே
இனிப்பது நடராச புத்தமுதே நடராச வள்ளலை நாடுதலே
நம் தொழிலாம் விளையாடுதலே அம்பலவாணர் தம் அடியவரே
அருள் அரசாள்மணி முடியவரே அருட்பெருஞ் ஜோதியைக் கண்டோமே
ஆனந்தத் தெள்ளமு துண்டோமே
33

THIRUVARUTPAA
Aruljothi theivam enai aandukonda theivam Ambalatheh aadukindra aanantha theivam Porutchaarum maraikhelelam- potruhindra theivam Pothanthe theivamuyar naathaantha theivam
rupaadu neekiyoli eendrarulum theivam Enniya nan eniyavaar enakarulum theivam Therupaadelu vanthenaiyum sivamaakum theivam Chisabayil velangukindra theivamatheitheivam
Ambalat tharasai arumarunthey
Ananthat thaeneharuvirunthey Pohthu nadath tharaseh Punniyaneh Pulavarelam pugal kanniyaneh Malai tharu mahalai madamayileh
Mathi muga amuthey yiiang kuyileh Anantak kodiyeh yilam pidiyeh
Arputhath theneh malai maaneh Siva, Siva, Siva, Siva Chinmayatheysa
Siva sunthara kunjita nadarajah Padana viveka param para vaethaa
Nadana sabesa chithambara naatha Hari pira maathiyar thedia naatha
Nara kara siva Siva aadiya paathaa Nadarajan elarkum nalavaneh
Nallathellamseya vallavaney Ennuyir udampodu chittamuthey
Yinippathu Nadarajah putthuamuthey Nadaraja vallalainaaduthaleh
Nam tholillam villai yaaduthaleh Ampalavanar tham adiyavareh
Arularassal mani mudiyavareh Arut perum jothiyaik kandohmeh Ananthat thelamuthundohmeh.
34

Page 19
பூநீ மஹா லிங்காஷ்டகம்
தஸ்மை நம பரமகாரண காரனாய தீப்தோஜிவல ஜிவலித பிங்கல லோச்சனாய நாகேந்திர ஹரக்ர்த குண்டல பூஷனாய ப்ரமேந்திர விஷ்ணு வரதாய நமசிவாய
1. பிரம்ம முராரி சுரார்சித லிங்கம்
காமதஹன)ம் கருணாகர லிங்கம் ராவண தர்ப்ப விநாசன லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் - சிவாய
3. ஸ்ர்வ சுகந்தி ஸ்லே பித லிங்கம்
லித்த ஸராஸர வந்தித லிங்கம்
மி ஸதாசிவ லிங்கம்
4. கனக மஹாமணி பூவித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் தக்ஷ ஸயக்ஞ விநாசன லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் - சிவாய
5. குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜஹார ஸ சோபித லிங்கம் ஸஞ்சிதபாப விநாசன லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
35

LINGHASHTAKAM (Eight Verses On Lord Siva)
Tasmai Namah Parama karana karanaya Deepto jvala jvalita pingala lochanaya Nagendra harakrita kundala bhushanaya Brahmendra Vishnu varadaya Namah Siwaya.
SONG
1. Brahma murari surarchita lingam
Nirmala bhashita sobhita lingam Janmaja dukha vinasana lingan Tatpranamami Sadasiva lingam
2. Devamuni Pravararchita lingam
Kama danam karunakara lingam Ravana darpa vinasana lingam Tatpranamami Sadasiva lingam
3. Sarva sugandha sulepita lingam
Buddhi vivardhana karana lingam Siddha surasura vandita lingam Tatpranamami Sadasiva lingam
4. Kanaka mahamani bhashita lingam
Panipati veshtita sobhita lingam Daksha suyajna vinasana lingam Tatpranamami Sadasiva lingam
5. Kunkuma chandana lepita lingam
Pankaja hara susobhita lingam Sanchita papa vinasana lingam Tatpranamami Sadasiva lingam
36

Page 20
37
 

LINGHASHTAKAM
Deva ganarchita sevita kingam Bhavair bhaktibhirevacha lingam Dinakara koti prabhakara lingam
atpraramami Sadasiva lingam - Sivaya
Ashtadalopariveshtita lingam Sarva samudbhava karana lingam Ashta daridra vinasana lingam Tatpranamami Sadasiva lingam
Suraguru suravana poojiita lingam Suravana pushpa sadarchita lingam Parat param Paramatmaka lingam Tatpranamami Sadasiva lingam - Sivaya
Lingashtaka midam punyam Yah pathet sivasannidhau Sivaloka mavapnoti Sivena saha modate.
Sivaya Nama Om Sivaya Namaha Sivaya Nama Om Nama Shivaya Siva Siva Siva Siva Sivaya Nama Om Hara Hara Hara Hara Nama Shivaya
38

Page 21
இராம நாமம்
பிரேம முதித மனஸே கஹோ ராம ராம ராம் பூரீ ராம ராம ராம் பூரீ ராம ராம் ഴ്സ് സ്ഥ സ്ഥ സ
பாபகடே துக்கமிடே லேத ராம நாம் பவசமுதிர சுகத நாவ ஏக ராம நாம் (g)
பரம சாந்தி சுகநிதான திவ்விய ராம நாம் நிராதார கோ ஆதார ஏக்க ராம நாம் (பூீ)
பரமகோபிய பரம இஷ்ட மந்திர ராம நாம் சாந்த கிருதய சதா பக்த ஏகராம நாம் முறி)
மகாதேவ சதத ஜபத திவ்ய ராம டாம் காசி மரட முக்தி கரட கஹட ராம நாம் (பூீ)
மாதா பிதா பந்து சஹா சபஹி ராம நாம் பக்த ஜனன ஜீவன் தான ஏக ராம நாம் (நீ)
উইিক-খচক--- - :'సి': ". .
 

RAAMA NAAMAM
Prema Mudita Manase Kaho Raama Raama Raam
Shri Raama Raama Raam Shri Raama Raama Raam Shri Raama Raama Raam
Paapa Kate Dukha Mite Leta Raama Naam Bhava Samudra Sukhada Naava Eka Raama Naam
(Shri Raama...)
Parama Shanti Sukha Nidhaana Divyaa Raama Naam Niraadhzara Ko Aadhaara Eka Raama Naam
(Shri Raama...)
Parama Gopya Parama Ishta Mantra Raama Naam Santa Hridaya Sadaa Bakta Eka Raama Naam
(Shri Raama...)
Mahadeva Sadada Japata Divya Raama Naam Kaashi Marata Mukti Karata Kahata Raama Naam
(Shri Raama...)
Maataa Pitaa Bandhu Sakhaa Saba Hii Raama Naam
Bhakta Janana Jiivan Dhana Eka Raama Naam.

Page 22
அபிராமி அந்தாதி
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே.
41

SAKTHIPAADAL
Jaya Jaya Jaya Sakti Om Sri Jaya Jaya Jaya Sakti Jaya Jaya Vena Thinampadi Paninthom Jega mengum Amathiyata Om Sri Jaya Jaya Jaya Sakti
Tiruptium enpam mum valvil tulanga Thevai elam maria Ammama (x2) Sakti perugida padi urugida Pani paianbillyemai Om Sri Jaya Jaya Jaya Sakti
Kasimiyengum vetrumai pooga Karutinilahbarul vai Ammama (2x) Tesudan vala katadi kachi Thevi yun adai kalam- yam Om Sri Jaya Jaya Jaya Sakti
Namaskaram eruvinai Karutinil nyana Naloli tibam vaithu Ammama (x2) Namas karam Seithu Arathi Seivohm Nyalethuk Amaitht ata
Om Sri Jaya Jaya Jaya Sakti
Ohm ganapathi
Shayi shanmuganatha Ohm thirukunatheetha (x2) Krishna
Ohn Sri Raana Mahadeva
Sambo
Ohm Jaya Jega Janani Ohm Sri Jeya, Jeya, Jeya Sakthi
ABHRAM ANTHATHI
Thanam Tharum Kalyi Tharum Oru Nallum Thalar Ariya Manam Tharum Theiva Vladivum Tharum Nenjil Vanjam illa
nam tharum maliana elam Tharum Anparenpavarkkeh Kanarn tharum Poongkulalal Abirami kaddai kangaleh
42

Page 23
துர்க்க நிவாரணி அஷ்டகம்
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பானியளே! ங்கடம்நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரிே கங்கன பாணியன் கனிமுகம் கொண்டநல் கற்பகம் காமினியே
காணுறு மலரென கதிர்ஒளி காட்டிட காத்திட வந்திடுவாள் தாணுறு தவொளி தாரோளி மதியொளி தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியவள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே த்தி நில் னே எழுந்த நல் துர்ச் C
தனதன தந்தன தவிளெலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய் கணகன கங்கன கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேலனைக் கொடுத்த நல் குமரியளே சங்கடம் தீர்த்திட சமரதுசெய்த நல் சக்தி எனும் மாயே
ஜெய பால ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய பூரீ தேவி
43

THUKKANVAARAN ASHTAGAM
Manggala roobini mathiyani shulini manmatha paaniyale! Sanggadam meekida saduthiyil vanthidum shankari soundariye Kanggana paaniyan kani mugam kanda nal katpagak kaaminiye Jeya Jeya shankari gown krubagan thukka nivaarani Kamatchi
Kaanuru malarenak kathir oil kaati kaathida vanthiduvaal Thaamuru thavaroli thaaroli mathiyoli thaanhkiye veesiduvaal Maanuru vizhiyaa maathavarmozhiyaai maalaigal soodiduvaa! Jeya Jeya shankari gown krubaagari thukka nivaarani Kamatchi
Shankari soundari sathurmugam potrida sabayinil vanthavallae Pongkari maavinil ponnadi vaiththupporunthida vanthavale Engkulanth thalaithidaezhilvadivudane ezhuntha nal durgaiyale Jeya Jeya shankari gown krubaagari thukka nivaarani Kamatchi
Tana Tana tantana thavioii mulangkida thanmani nee varuvaai Kana Kana Kangkana Kathiroli veesida kan mani nee varuvaai Pana Pana Pampana paraiyoli koovida panmani nee varuvaai Jeya Jeya shankari gown krubaagari thukka nivaarani Kamatchi
Panchami bairawi parwatha pull-Uri panchanal paaniyale Konjidum kumaranai kunamigu velanai koduthanal kumariyale Sanggadam theertida samarathu seithanal sakthiyenum maaye Jeya Jeya shankari gown krubagari thukka nivaarani Kamatchi
Enniyapadi neearuiida varuvaaiengguia deviyaie Panniya seyalin palanathu nalamaaipaigida aruliduvaai Kannoli athanaal karunaiyai kaatti kavalaigal theerpavalle Jeya Jeya shankarigown krubagari thukka neevaarani Kamatchi
ldartharuthoilai inimeliliai endru nee Sollidusvaai Sudartharu amuthe suruthiga koorisugamathuthanthiduvaai Padartharu iruli parithiyaaivandhu pazhavinaiottiduvaai Jeya jeya shankari gown krubaagari thukka nivaarani Kamatchi
Jeya Jeya baalaa Saamundeswari jeya jeya Sri Devi Jeya jeya Duega Sri Parameswari jeya jeya Sri Devi Jeya jeya jeyanthi manggala Kaali jeya jeya Sri Dewi Jeya jeya shankari gowri krubaagari thukka nivaarani Kamatchi

Page 24
பச்சை மயில் வாகனனே
பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்பிரமண்யனே வா - இங்கு
எள்ளளவும் ஐயம் இல்லையே - ஓம் முருகா - பச்சை
கொச்சை மொழியானாலும் உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் - முருகா
ச்சையெல்லாம் மறைந்தப்பா இங் O
நேர் ର o தீபப் த்ே நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா சேவல் கொடி மயில்வீரா - பச்சை
வெள்ளமது பன்னம் தனிலே பாயும் தன்மை போல் உள்ளந்தனிலே - நீ
மெல்ல Q புகுந்து Ֆլ: எர் கள்ளமெல்லாம் மறந்தப்பா - šos
ஆறுபடை வீடுடையவா எனக் மாறுதலைத் தரும் தேவா - நீ ஏறுமயில் ஏறிவருவாய் முருகா
எங்கும் நிறைந்தவனே - பச்சை
அலைகடல் ஒரத்திலே
என் அன்பான சய்முகனே நீ அலையா மனம் தந்தாய் உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் - பச்சை
45

PACHA MAYLI VAKANANE
Pachaimayi vaakanane Siva Balasubramnyaneh vaa Ingku ichchaiellam unmelleh vaiththehn Ellalavum aiyam illaiyeh - Om muruga Ellalavum aiyam illaiyeh (Panchchai)
Kochchai moll aanalum unnaik konchik konchip Paadiduvehn - Muuga Satchchaiellam marainthathappah Inggu Saantham nirainthathappah
(Pachchai mayil)
Nenchamathii Koil an-then angu nermaiyennum deepam vaithen Nee sechilambu konchidaveh muruga Sevat kodi mayi veera
(Pachchai mayit)
Vellamathu pallanthanileh payum Thanmai pol ullanthanileh Nee Mella mella puhunthu vittaai (Muruga) Enthan Kalamelaam marainthathappah
(Pachchai mayil)
Aarupadai veedudaiyavaa enaku Aarudtlalai tharum dhevaa Ehrumayil ehri varuvai muruga
Engum nirainthavaneh
(Pachcahi mayil)
Alaikadal ohraththilleh - en Anbaana Shanmuganeh - nee Alayaa manam thanthaai - unakku Anantha kohdi namaskaaram
(Pachchai mayil)
46

Page 25
கண்ணன் பாடல்கள்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
*ண்டாடும் கங் லர் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
(புல்லாங்குழல்) பன்னீர் மலர்ச்சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய்யழமைக் பாடுங்களேன்
(புல்லாங் io)
பாஞ்சாலி புகழ்காக்க தன் கை கொடுத்தான்
ந்தப் பாரதப் போர் ங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் நாம் படிப்பதறக்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான் நாம் படிப்பதறக்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
க்ருஷ்ண முகுந்தா முராரே க்ருஷ்ணா முகுந்தா முராரே ஜய கருணாசாகர - கமலா நாயக கனகாம்பரதாரீ - கோபாலா (க்ருஷ்ணா) காலிய மர்தன கம்ஸ் நிஷதன கமலாயத நயன - கோபாலா (க்ருஷ்ணா) கோபிஜனமன - மோஹன வ்யாபக குவலய தலநீலா - கோபாலா (க்ருஷ்ணா)
47

KRISHNA
Pulangulal
Pullangulal kodutha moongilhaleh Enggal purushothaman pugazhi paadungalaen Vandadum gangaimalar thoattangalaeh Enggal madhusoothanan pugazhl paadungalaen
" - (Pulangulal)
Panneer malar soriyum mehangalaeh Enggal paranthaaman meiyazhlahaip paadungalaen Then kohdhi thenraltharum raahangalaeh Enggal Shrii Krishna moonthi pugazhl paadungalaen (2x)
- (Pulangulal)
Guru vaayoor thannill avan thavazhl hindravan Oru kodhiyodhu maduravai aazhlhindrayan Thiru venghadathil avan aalhindravan Antha Shri Rangathil palihi kolhindrawan (2x)
- (Pulangulal)
Paanjaali puhzhal kaakka than kai kodhuthaan Antha Bharatap pohr mudhikka sangkai edhutthaan Paandavarku urimaiyula panggai kodhuttaan Naam padippatharku geetaiennum paadam kodhutthaan Naampadippatharku geetai ennum paadam koduttham.
- (Pulangulal)
Krishna Mukunda Murare Krishna Mukunda Murare Jaya Krishna Mukunda Murare l Karuna Sagara - Kamala Nayaka Kanakambharatari - Gopala - (Krishna)
Kaliya Mardana Kamsa Nishudana Kanakambharatari — Gopala - (Krishna)
Gopi Jana Mana - Mohana Vyapaka Kuvalaya Dalaneela -- Gopala - (Krishna)
48

Page 26
கண்ணன் - அலைபாயுதே
அலை பாயுதே - கண்ணா என் மனம் உன் ஆனந்த மோகன வேணு கானமதில
(அலைபாயுதே)
நிலை பெராது சிலை போலவே நின்று
நேரமாவ தறியாமல் மிக விநோதமான முரளிதரா என் மனம்
(அலைபாயுதே)
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே x 2 திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே - என்றன் கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகிதே
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்ந்தவா x 2 ஒரு தனித்த வனத்தில் அனைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து மகிழ்ந்தவா x 2 கலைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலெனக் களித்தவா Χ 2
கதறி மனமுருகி நான் அழைக்கவா இதர மாதருடன் நீ களிக்கவோ இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ Χ 2 குழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குறைகள் போலவே மனது வேதனை மிகவோடு
(அலை பாயுதே)
49

KANNAN - ALA PAAYUTHEH
Alai paayutheh - kannaa en manam Un aanantha mohhana vehnu kaanamathil
(alaipaayutheh)
Nilai peyaraathu silai pohlaveh ninru
Neraamaavaathariyaamaleh miha
Vinohthamaana muralithara en manam
(alaipaayutheh)
Thelintha nilavu paddappahal pohi eriutheh
Thikkai nohki ennniru pruruvamneriutheh
Kanintha un vanvernukaanam kaatil vathhutheh
- ensus
Kankal Soruhi oru vithamai varukutheh Kathiththa manaththil utiththi pathaththai Enaku aliththu mahilththavaa X 2 Ow thaviththawanaththil anaiththu Enaku unarchi koduththu mahilnthavaa Kalaikadalalaiyinin kathirayan Oliyena inaiyiru kazh(1) alenak kaliththavaa
Kathari manamuruhi naan azh () aikavoh Ithara maatharudan nee kaikkaVOh lithu thahumoh ithu muraiyoh ithu
tharumanththaanoh
Kuzh(!) al oothidium poluthu aadidum Kuzh () aihl pohlaveh manathu vehthanai
minavodu (alaipaayuthey)
SO

Page 27
கந்தா உன் பாதாரவிந்தம்
கந்தா உன் பாதார விந்தம் துணை என் தாயும் தந்தையும் நீ அல்லவோ (கந்தா)
சிவ சம்பு சுகுமாரா பூரீ வள்ளி மனோஹரா சிவக்ஞான பண்டித குரு துஹ அருள் வேலா
வேலா உன் பாதார விந்தம் துணை வடி வேலா உன் பாதார விந்தம் துணை - வெற்றி
வேலா உன் பாதார விந்தம் துணை எந்தாயும் தந்தையும் நீயல்லவோ (கந்தா)
நாதா உன் பாதார விந்தம் துணை - ஜெகன் நாதா உன் பாதார விந்தம் துணை - சுவாமி
நாதா உன் பாதார விந்தம் துணை எந்தாயும் தந்தையும் நீயல்லவோ (கந்தா)
கரை சேர்த்து கை கொடுக்கும் படகோட்டி நீ
இக் பில் நான் பில் நீ ஏன் இந்த விளையாட்டு இது தகுமோ
போதும் அப்பா விளையாட்டு போதும் அப்பா உன்சிரிப்பு படகுடன் வந்தென்னை கைகொடுத்து கரை சேர்ப்பாய் (கந்தா)
ஈசா உன் பாதார விந்தம் துணை - ஜெக தீசா உன் விந்தம் துணை - பர
மேசு உன் பாதார விந்தம் துணை எந்நாயும் தந்தையும் நீயல்லவோ (கந்தா)
குமரா உன் பாதார விந்தம் துணை - சிவ குமரா உன் பாதார விந்தம் துணை
முருகா உன் பாதார விந்தம் துணை எந்தாயும் தந்தையும் நீயல்லவோ (கந்தா)
S.

Kandaa Un Padara Vindham
Kandaa Un Padara Vindham Thuna En Thayum Thanthayum Neeyallavo (Kanda)
Siva Sambu Sukumara Sri Valli Manohara Sivajnana Pandita Guru Guha Arul Vela (Kanda)
Vela Un Padara Vindham Thunai - Vadi Vela Un Padara Vindham Thunai - Vetri Vela Un Padara Vindham Thunai En Thayum Thanthayum Neeyallavo (Kanda)
Natha Un Padara Vindham Thunai-Jegan Natha Un Padara Vindham Thunal – Swami Natha Un Padara Vindham Thunai Enthayum Thanthyum Neeyallavo (Kanda)
Bhava Sagarak Kadali Thathalikkum Padakai Karat Seirthu Kaikodukkum Padakoddi Nee Ikkarayil Nan Akkaraiyil Nee Aen Intha Vilayaddu thu Thakumo Pothum Appa Vilayaddu Pothum Appa Un Sirippu Padakudan Vanthennai Kaikodutthu Karai Saenpai
(Kanda) lsa Un Padara Vindham Thunai—Jega Theesa Un Padara Vindham Thuna - Para Mesa Un Padara Vindham Thunai En Thayum Thanthayum Neeyallavo (Kanda) Kumara Un Padara Vindham hunai - Sva Kumara Un Padara Vindham nunai En Thayum Thanthayum Neeyallavo (Karda)
52

Page 28
*
sae
 


Page 29


Page 30

授常
| si
G