கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறீ கணபதி உபநிஷத் மந்திரங்கள்

Page 1
24 .塑一聲露 男露á
as
శ్మTంగాబ్ది దక్షిణ తీ72 .
விஆானொ அணிக 0 இராஜி
9
செ0:1709: "த9ாததூெது
 

பூஜா ஐதெகராதாடிo a 30 !
கீறு: ଈ litical affic arଗ] &o ।
i
ඝ
ஐவ வ8ாறுரீcசித:
r
மஐதா ச202) வவொஈ: |

Page 2
1.வாகழ ைசனவதி யாரு? லுoளொஜாo ஐாதேதி 0 முனெரo
OIf y ஜூU*ழாகo ! జాంTశిఖgచి కౌశీల్దాస్త్రం ೫೧/ಜ್ಜ° ಹಾಂ ಕ್ಲಿಹ೩೫ 57Tಖ್ಯ' !
வா8ெ தாாமானு தயாந8ஆ3ெ) !
ஏகதந்த கணபதி பெரிய வயிறும் நில நிறமானவரும்.மேல்கையில்கோடரி ஜபமாலையும்.கீழ்கையில் இட்டலிதந்தம்.இவைகளையும் தரித்திருப்பவருமான ஏகதந்த கணபதியை வணங்குகிறேன்
 

சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசி வர்ணம் சதுர்ப் புஜம் ! ப்ரஸந்ந வதனம் த்யாயேத்
ஸர்வ விக்நோப சாந்தயே!
பூநீ கணபதி உபநிஷத்
ஓம் பத்ரம் கர்னே பி - ச்ருனு யாம தேவா : பத்ரப் பச் யேமா கூடி பிர் யஜ த்ரா : ஸ்திரை ரங்கை: ஸ்துவிடிடு வாகும் ஸஸ் துனுரபி: வியசேம தேவ ஹறிதம் யதா யு ! ஸ்வஸ் தின இந்த்ரோ விருத்த ச்ரவா : ஸ்வஸ்தினஸ் பூஷா விச்வ வேதா : | ஸ்வஸ்தினஸ் தார் க்ஷயோ அரிஷ்ட நேமி : ஸ்வஸ்தினோ பிருஹஸ் பதிர் ததாது | ஒப் சாந்தி: சாந்தி: சாந்தி : | ஹரி ஓம் நமஸ்தே கணபதயே! த்வமேவ ப்ரத் யக்ஷம் தத்வ மலி த்வமேவ கேவலம் கர்த்தாளபி| த்வமேவ கேவலம் தர்த்தாளபி த்வமேவ கேவலம் ஹர்த்தாளவி | த்வமேவ ஸர்வம் கல்விதம் ப்ரஹற்பமாளவி த்வம் ஸாக்ஷாத் ஆத்மாஸி நித்யம் | ருதம் வச்மி | ஸத்யம் வச்மி அவ த்வம் மாம் | அவ வக்தாரம் | அவ ச்ரோ தாரம் | அவதா தா ரம் | அவதா தா ரம் | அ வானூ சானம் அவசிஷ்யம் | அவ புரஸ் தாத்i அவ தக்ஷஷிணாத் தாத் | அவோத் தராத் தாத் |
அவ பச் சாத் தாத் | அவ சோர்த் வாத் தாத் அவாதாரத் தாத் || ஸர்வ தோம் மாம் பாஹி பாஹறி ஸமந் தாத் | த்வம் வாங் மய த்வம் சின் மய : | த்வம் ஆனந்த மய த்வம் ப்ரஹற்பம் .மய த்வம் ஸச்சி தானந்தாத் த்வி தீயோஸி | த்வம் ப்ரத் யக்ஷம் ப்ரஹற் மாஸி த்வம் ஞான மயோ விக்ஞானமயோஸி | ஸர்வம் ஜக திதம் த்வத் தோ ஜாயதே ஸர்வம் ஜக திதம் த்வத்த திஷ்டதி | ஸர்வம் ஜக திதம் த்வயி லய மேஷ் யதி | ஸர்வம் ஜக திதம் த்வயி ப்ரத் யேதி | த்வம் பூமி ரா போன லோனி லோ நப : த்வம் சத்வாரி வாக் பரிமிதா பதானி |
த்வம் குனத்ரயா தீத : த்வம் அவஸ்த் தாத்ரயா தீத : த்வம் கால த்ரயா தீத : த்வம் தேஹ த்ரயா தீத !

Page 3
க்வப் பூ லாதார ஸ்திதோஸி நித்யம் | க்வப் சக்தி த்ர யாத் படக் ! த்வ பப் iய கி3னர்த்ய யந்தி நித்யம் க்விப் ட் ஹம்ம: த்வம் விஷ்ணு ஸ்த்வம் ருத்ர ஸ்த்வம்
இந்தி ஸ்த்வம் அக்னி ஸ்த்வம் வாயு ஸ்த்வம் ஸ்ூர்ய ஸ்த்வம் சந்த்ரடமா ஸ்த்வம் 1 ' uolio 1 1 , 44 i 1 y 3) u sřU GYU ***G. i 3 J FT ut | க ைதிம் பூர்வ முச்சார்ய வர்ணா திம் தத னந்தரம் |
. J ی U را دIT o . او همه (iض ofنوبی /بیشت. அர்த் தேந்து லஸிதம் தத7 ! தானே யுக்தம் ஏதத் தவ மனு ஸ்வரூபம் | ககர ஃபூர்வ ரூபம் அகா ரோ மத்ய ரூபம் | அனு ஸ்வாரச் சாந்திய ரூபம் பிந்து ருத்து ரூபம் நாதஸ் ஸந்தானம் ! ஸ கும். ஹிதா ஸ்ந்தி : |
 ைஎட ஷா கணேச வித்யா | கனக ரிவதி : | நிசிருத் காயத்ரீ சந்த : பூணூர் மவு). கணபதிர் தேவதா ஒப், கப், 7,333 பதியே நம :
ஏக தந்தாய வித்மஹேற வக்ரதுண்டாய தீமஹி தன் ைே தந்தீ ப்ரசோத யாத் 3. க கந்தப் சதுர் ஹஸ்தம் பாச படங்குச தாரி ணம் | அபய ப், வரதம் ஹஸ் தை : பிப் ராணம் மூவதிக த்வஜம் பக்தம் ஸ்ப்பே தரம் சூர்ய கர்னகம் 1Ꭻ Ꮠ;Ꮟ ᏍᏂ1 ] ᎧYu↑ 3rub Ꭵr பக்த கந்த ஆறு லிப்தாங்கம் பக்த புன் டைஸ் ஸ"பூஜிதம் பக்தானு கம்பினம் தேவம் ğy?,95::j, J. 7 : J o35I LID gfğ#fsiz5 L’rd ஆவிர் பூதஞ்ச ஸ்ருஷ்ட் யாதெள ப்ய க்ரு தே புருஷாத் பரம் %ரவம் த்யாதி யோ நித் யம் ஸ் யோ கீ யோகி னாம் வர :
நLே விட த பதயே நமோ கன பதயே நம : ப்ரபத பதயே நம நமஸ்தே அஸ்து லம் போ தபாய ஏக தந்தாய விக்ன வினாசி \னே சிவ ஸ் "தா ய பூர் வரத மூர்த் தயே நமோ நம : கரத ததர்வ சீர்வடிப் \யோ அதீதே ஸ் ப்ரஹம்ம பூயாய கல்பதே ! எட ஸ்ர்வத்ர ஸ*க மேததே ! ஸ் எட ர்வ விக்னைர் ந ப சத்யதே எட ஸ்ர்வ பாத கோப பாத காத் ட் முச் யதே
- 2 -
 
 
 
 

ஸாய மதீயா னோ திவஸ் க்ருதம் பாபம் நாச யதி
ப்ரா தர தீயானோ ராத்ரி க்ருதப் பாபம் நாச யதி ஸாயம் ப்ராத ப்ர யுஞ்ஜான : Lu Tu : -gey Lu TGU T Lu GugS) யஸ் ஸர்வ த்ரா தீயான : அப விக்னோ பவதி தர் மார்த்த காபம் மோ கூடிஞ்ச விந்ததி ! இத மதர்வ சீர்ஷ மசிஷ் யாய நதேயம் | யோ யதி மோஹாத் தாஸ் யதி ஸ் பா பீயான் பவதி ஸஹஸ் ராவார்த்த னாத்
யம் யம் காம மதீ தே தம் அம் அனேன ஸாத யேத் |
அனேன கணபதி பம்பி விஞ் சதி ஸ வாக்மீ பவதி | சதுர்த்யா மன ச்னன் யோ ஜபதி ஸவித்யா வான் பவதி
இத் யதர்வன வாக்யம் ப்ரஹற்பமாத் யா சரணம் வித் யாத் நபி பேதி கதாசனேதி | யோ துர்வாங் குரைர் யஜதி ஸ வை ச்ரவனோபமோ பவதி யோ லாஜைர் யஜதி
ஸ் மேதா வான் பவதி
யோ மோதக ஸஹஸ் ரேண யஜதி ஸ் வாஞ்சித மவாப் னோதி ய ஸாஜ்ய ஸ்பமித் பிர் யஜதி
ஸ் ஸ்ர்வம் லபதே ஸ் எயர்வம் லபதே
அஷ் டெள ப்ராஹற் மனான் ஸம்யக் க்ராஹ யித் வா ஸ அர்ய வர்ச்சஸ் வீ பவதி ! ஸ்"ஜூர்ய க்ரு ஹேன பமஹா நத்யாம் ப்ரதிபமா ஸ்ன்னி தெள வா ஜப்த்வா ஸித்த மந்த்ரோ பவதி ! மஹா விக்னாத் ப்ர முச் யதே ! மஹா பாபாத் ப்ர முச் யதே | மஹா தோஷாத் ப்ர முச் யதே ! ஸ் ஸர்வ வித் பவதி ஸ் ஸர்வ வித் பவதி
ய ஏவப் வேத
த் யதர்வண வே தோபநிஷத்ஸ்" கனேசா ததர் வசீர்ஷம் சமாப்தம் பத்ரம் கர்னேட்பி : . . ததாது ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி :

Page 4
நக்கிரதேவர் அருளிச் செய்த விநாயகர் திருஅகவல்
சீர்தரு மூலச் செஞ்சுடர்-விளக்கே
கார்நிற மேனிக் கற்பகக் களிறே அல்லல் வினையை யறுத்திடு ஞான
வல்லபை தன்னை மருவிய மார்டா பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தி
சங்கர னருளிய சற்குரு விநாயக ஏழை யடியேன் இருவிழி காண
வேழ முகமும் வெண்பிறைக் கோடும் பெருகிய செவியும் பேழை வயிறும்
திருவளர் நுதலில் திருநீற் றமுகும் சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும்
நறுந்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும் நவமணி மகுட நன்மலர் முடியும்
கவச குண்டல காந்தியும் விளங்கச் சிந்து ரத் திலகச் சந்தனப் பொட்டும்
ஐந்து காத்தி னழகும் வீற் றிருக்கப் டாச வினையைப் பறித்திடு மங்குச
பாசத் தொளியும் பன்மணி மார்பும் பொன்னா பரணமும் பொருந்துமுந் நூலும் மின்னா மெனவே விளங்குபட் டழகும் உந்திச் சுழியும் உரோமத் தழகும்
தொந்தி வயிறுந் துதிக்கையுந் தோன்ற வேதனு மாலும் விமலனு மறியாய்
பாதச் சதங்கைப் பலதொனி யார்ப்பத் தண்டைச் சிலம்புந் தங்கக் கொலுசும்
எண்டிசை மண்டல மெங்கு முழங்கத் தொகுது துந்துமி தொந்தோ மெனவே
தகுகு திந்திடமி தாள முழங்க ஆடிய பாதம் அண்டர்கள் போற்ற
நாடி மெய் யடியார் நாளுந்துதிக்கக் கருனை புரிந்து காட்சி தந்தருள
இருளைக் கடிந்து எங்கும் நிறையப் பொங்குபே ரொளியாய்ப் பொன்மலை போலத்
திங்கள் முடியான் றிருவுள மகிழ வந்த வாரண வடிவையுங் காட்டி
சிந்தை தளர்ந்த சீரடியாக்கு இகபர சாதன மிரண்டு முதவி
அகவினைத் துன்ப மகந்தை யறுத்து மூலாதார முச்சுடர் காட்டி
வாலாம் பிகைதன் வடிவையுங் காட்டி

என்னுட லாவி யிடம் பொரு எரிபாவுந்
தன்னு ைசெபாந் கவனிலை காட்டி நானெனு மாணவம் நாசா தாகத்
தானென வந்து தயக்கந் தீர ஆன குருவா பாட் கொண் , ருளி
மோன ஞான (/) (pது பrளித்துச் சிற்பரி பூரண சிவத்தைக் கான
நற்சி ைநிஷ்களி நாட்டமும் தந்து குருவுஞ் சீஷனுங் கூடிக் கலந்து
இருவரு மொருதணி இடந்தனிற் சேர்ந்து தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த டோத அறிவைக் கலந்து புவனத் தொழிலைப் பொய்யென்றனர்ந்து
மவுன முத்திாையை மனத்தினி லிருத்திப் பெண்டு பிள்ளை 1ண்டு தார்த்தங்
கண்டது மாபைக் கரைவெனக் காட் டி ட் 1ாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈச னினைபடி யிருத்தி மனத்தே நீயே நானாய் நானே நீயாய்க்
காபா புரியைக் கனவென வுணர்ந்து எல்லா முன்செய லென்றே புனர
நல்லா பபுன்னருள் நாட்டக் கருவாய் காரண குருவே கற்பகக் களிறே
வாரன முகத்து வள்ள லே போற்றி நித்திய பூஜை நைவேத் தியமும்
பத்தியாய்க் கொடுத்தேன் பரமனே போற்றி எத்தியறுைதின பெவியேன் பணியக்
கூற்றினை பகைத்த குளிர் பகந் தந்து ஆசு மதுர வடமிர்த பnளித்துப்
பேசு ஞானப் பேறெனக் கருளி மனத்தில் நினைத்த மதுர வாசகம்
நினைவினுங் கனவிலுப் நேசம் பொருந்தி அருண கிரியா ரள்ைை போலக்
கருத்து மிகுந்து கவிபாழை பொழிய வாக்குக் கெட்டா வாழ்வை அளித்து நோக்கரு ஞான நோக்கு மளித்து இல்லற வாழ்வை யி ையூ றகற்றிப் புல்ல ரிடத்திற் குந்துழ லாபல் ஏற்ப திகழ்ச்சி என் தகற்றிப்
காப்ப துனக்குக் கட ன்கண் 1.1 பேர் நல்வினை தீவினை நாடி ருைகினுஞ்
செல்வினை மெல்லாஞ் செu ஒன தாமால் தந்தை பரப்) நீயே தாயும் நீயே
எந்தையும் நீயே ஈசனும் நீயே போத ஞானப் பொருளுப் நீயே
நாதமும் நீயே நான்மறை நீயே

Page 5
மாணிக்க மேனி மலர்ப்பதங் காட்டி
பேணிப் பணியப் பீஜா கூத்ரமும் ஒமென்று உதித்த ஓங்காரத்துள்ளே
ஆமென்றெழுந்த அக்ஷர வடிவும் இடைபிங் கலைகள் இரண்டின் நடுவே
கடைமுனை சுழிமுனைக் கபாலமுங் குறித்து மண்டல மூன்றும் வாய்வோர் பத்துங்
குண்டலி யசைவிலி கூறிய நாடியும் பூதமும் பொறியும் புகழ் குண மூன்றும்
வாதனை செய்யு மறிவையும் காட்டி ஆறாதார அங்குச நிலையைப்
பேறாகி நின்ற பெருமையுங் காட்டி பஞ்ச மூர்த்திகள் பாகத் தடமர்ந்த
பஞ்ச சத் திகளின் பாதமும் காட்டி நவ்விட மெளவும் நடுவினை வீட்டில்
அவ்வு மாக்கினை அனாதி சதாசிவம் மைவிழி ஞான மனோன்மணி பாதமும்
நைவினை நணுகா நாதகிதமும் கண்டு வனங்கக் கண்னைத் திறந்து
விண்டல பமான வெளியையும் காட்டி ஜப்பத் தோரெழுத் தகூடிர நிலையை
இன்பச் சக்கர விதிதனைக் காட்டிப் புருவ நடுவினைப் பொற்கம லாசனன்
திருவிளையாடலின் திருவடி காட்டி நாதமும் விந்தும் நடுநிலை காட்டிப்
போத நிறைந்த பூரணங் காட்டி உச்சி வெளிதனிலுள்ளொளி காட்டி வச்சிரம் பச்சை மரகத முத்துப் பவள நிறைந்த பளிங்கொளி காட்டிச்
சிவகயி லாசச் சேர்வையுங் காட்டித் சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டித்
தத்துவந் தொண்ணுற் றாறையு நீக்கிக் கருவி கரணக் களங்க பமறுத்து
பமருவிய பிறவி மாயையை நீக்கி உம்பர்கள் ரிவதிகள் ஒருவருங் கானா
அம்பர வெளியி னருளையுங் காட்டிச் சத்தி பராபரை சதானந்தி நிராம ய
நித்திய ரூபி நிலைமையுங் காட்டி அடியவர் ஞான மடமிர்த மா யுண்ணும்
வடிவை யறியும் வழிதனைக் காட்டி நாசி நுனியில் நடக்குங் கலைகள்
வாசிவா வென்று வாங்கிப் பிடித்து நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம்
வின்மய மான வித்தையுங் காட்டித் தராதல முழுதுத் தானாய் நிறைந்த
பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி

அரியும் நீயே அயனும் நீயே
திரிபுர தகனஞ் செய்தவன் நீயே சத்தியும் நீயே சதாசிவம் நீயே
புத்தியும் நீயே புராந்தகன் நீயே பக்தியும் நீயே பந்தமும் நீயே
முத்தியும் நீயே மோட்சமும் நீயே ஏரகமும் நீயே என்னுயிர் நீயே
தேகமும் நீயே தேவனும் நீயே உன்னரு ளன்றி உயிர்த்துணை கானேன்
பின்னொரு தெய்வம் பேசவு மறியேன் வேதனை கொடுத்த மெய்யிது தன்னில்
வாத பித்தம் வருத்திடு சிலேத்துமம் மூன்று நாடியும் முக்குன மாகித்
தோன்றும் வினையின் துன்ப மறுத்து நாலா யிரத்துநானூற்றுநாற் பத்தெண்
மேலாம் வினையை மெலியக் களைந்து அஞ்சா நிலைமை யருளிய நித்தன்
பஞ்சா கூடிரநிலை பாலித் தெனக்குச் செல்வமுங் கல்வியும் சீரும் பெருக
நல்வர மேதரும் நால்மறை விநாயகா சத்திய வாக்குச் சத்தா யுதவிப்
டத்திரனே தரும் புண்ணிய முதலே வெண்ணிறனியும் விமலன் புதல்வா
பெண்ணா முமையாள் பெற்றிடுந் தேவே அரிதிரு மருகா அறுமுகன் துணைவா
கரிமுகவாரணக் கணபதி சரணம் குருவே சரணம் குணமே சரணம்
பெருவயிற் றோனே பொற்றாள் சரனம் கண்ணே மணியே கதியே சரணம்
விண்னே யொளியே வேந்தே சரணம் பமானத வாவி மலர்த் தடத் தருகில்
தானத்தில் வாழும் தற்பரா சரனம் உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ்
சச்சிதா னந்த சற்குரு சரணம் விக்கின விநாயகா தேவே ஒம்
ஹர ஹர வடிண்முக பவனே ஒம் சிவசிவ மஹா தேவ சம்போ ஓம்

Page 6
憩
முன்னவனே யானைமுகத்தவனே முத்திநலம்
சொன்னவனே தூய்மெய்ச்சுகத்தவனே மன்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே தற்பரனே நின் தாள் சரண்
உகெலாந்தழைப்பவருன் மதவருவி
ஒழுகுமா முகமும் ஐங்கரமும் இலகு செம்மேனிக் காட்சியும் இரண்டோடு
இரண்டன ஓங்கு திண்டோளுந் திலகவாணுதலார்சித்தி புத்திகளைச்
சேர்த்தணைத் திடும் இருமருங்கும் விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி
விநாயக விக்கினேச்சுரனே.
நாதமுங் கடந்து நிறைந்து நின்மயமே
நானென அறிந்து நான் தானாய் பேதமுங் கடந்த மெளன ராச்சியத்தைப்
பேதையேன் பிடிப்பதெந்நாளோ? ஏதமுஞ் சமய வாதமும் விடுத்தோர்
இதயமும் ஏழையேன் சிரமும் வேதமுத் தாங்கும் பாதனே சித்தி
விநாயக விக்கினேச்சுரனே!
கானல் நீர் விழைந்த மானென வுலகக் கட்டினை நட்டுழன்றலையும் ஈன வஞ்சக நெஞ்சகப் புலையேனை
யேன்று கொண்டருள நாளுளதோ ? ஊனமொன்றில்லா உத்தமருள்ளத்தே
ஒங்கு சீர்ப் பிரணவ வொளியே வேனவில் கரத்தோர்க் கினியவாசித்தி
விநாயக விக்கினேச்சுரனே!
முன்னருந்தவத்தோன்முற்கலன் முதலா
முனிவர்கள் இனிது வீடடைய இன்னருள் புரிய நின்ன்ருட் பெருமை
இரவினும் பகலினும் மறவேன், என்னரும் பொருளே என்னுயிர்க்குயிரே என்னரசே! எனதுறவே மன்னரு நெறியின் மன்னிய வறிவே
வல்லபைக் கணேச மாமணியே
திருவுங் கல்வியுஞ் சீருற் சிறப்பு முன்
திருவடிப் புகழ் பாடுந் திறமும் நல்
உருவுள் சீலமும் ஊக்கமுந் தாழ்வுறா
உணTவுந த5 தனதுளளத தம நதவா
குருவுந் தெய்வ முமாகி அன்பாளர்தங்
MIV தறை தவிர்க்குங் குணப்பெருங் குன்றமே
வருவுஞ் சந்தை விலகக் கஜானனம்
விளங்குத் சித்தி விநாயக வள்ளலே 5
சீக நாண் மலர்ச் செல்வனு மாமலர்ச்
செல்விமார்பகச் செல்வனுங் காண்கிலாப்
திரு அருட்பா
பரத நாடொறுப் பற்றறப் பற்றுவோர்
பாத நாடப் பரிந்தருள் பாலிப்பாம்
நாத நாடிய வந்தத் திலோங்கு மெய்ஞ் -
ஞான நாடக நாயக நான்கெனும்
வேத நாடிய மெய்ப்பொருளே யருள
விளங்குஞ் சித்தி விநாயக வள்ளலே
தஞ்சமென்றுனைச் சார்ந்தனனெந்தை நீ
தானு மிந்தச் சகத்தவர் போலவே வஞ்சமெண்ணி இருந்திடில் என் செய்வேன்
வஞ்சமற்ற மனத்துறை அண்ணலே பஞ்ச பாதகந் தீர்த்தனை என்று நின்
பாதபங்கயம் பற்றினன் பாவியேன் விஞ்சநல்லருள் வேண்டித் தருதியோ
விளங்குஞ் சித்தி விநாயக வள்ளலே
கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐய நான்
கள்ளமின்றித் கழறுகின்றேன் எனது உள்ள நின்றிருவுள்ளம் அறியுமே
ஒதுகின்ற தென்போது கிழித்திடேல் வள்ள மாமலர்ப் பாதப் பெரும் புகழ்
வாழ்த்திநாத்தழும்பேற வழங்குவாய் வெள்ளவேணிப் பெருந்தகையே அருள்
விளங்குஞ் சித்தி விநாயக வள்ளலே
மண்ணிலாசையை மயக்கற வேண்டிய மாதவர்க்கு மதிப் பரியாயுனை, எண்ணிலாச்சிறியேனையுமுன்னின்றே
யேன்றுகொண்டனை இன்று விடுத்தி உன்னிலாவிய நின்றிருவுள்ளமும்
ஆசையோடுவர்ப்புங்கொளவெண்லு வெண்ணிலா முடியு புண்ணிய மூர்த்தியே
விளங்குஞ் சித்தி விநாயக வள்ளலே
ஆணிலேயன்றி ஆருயிர் பெண்ணிலே
அலியிலே இவ்வடியானைப் போல காணிலேன் ஒரு பாலியை இப்பெருங்
கள்ள நெஞ்சகக் கடையனைஆளைய ஏணிலே யிடரெய்த விடுத்தியேல்
என் செய்கேன் இனி இவ்வுலகத்தி வீனிலே யுழைப்பேனருளையனே
விளங்குத் சித்தி விநாயக வள்ளலே
நாவினாலுனை நாடொறும் பாடுவார்
நாடுவார்தமை நண்ணிப் புகழவுக் ஒய்விலாதுனைப் பாடவுந்துன்பெலாம்
ஒடவும் மகிழோங்கவுஞ் செய்தவ1 காவிநேர் களத்தான் மகிழ் ஐங்கரக்
கடவுளே நற்கருங்குழி யென்னுமூ மேவியன்பர்க் கருள் கன நாதனே
விளங்குத் சித்தி விநாயக வள்ள 3

வரஷி முனவதி யா8 உாசாகோ வழிதருவலுவா நீால"வாவந்:
A. ճ) விவc நிஹcத "ந: ரொன வஷிஜிசெடி விதாக: !
ஸ்ருஷ்டி கணபதி 0cc cLL STSTuTTkk LSTTT S LLLLL LLLSTTikLS L0SCMM LTTTT0 LLLLTSCL
மூஞ்சூறு ல:ஹனத்தில் இருட்: ருெ சிவந்தநிறமுடைus:
SSTSrrL TTtTTTOS SLLmmLT SS0SSS SSLSt0tl TSTgLLLL T LOLOL S SS விருtrான விநா டகள் 'M'  ை1 எ கலவிக்கினாடிகளை பு
நாசம் செய்ாைாாக.

Page 7
க்ஷேத்திரவயல்
gfமுன்னேஸ்வர
Kshethra Vʼi
Sri Munnesvaran
ෆි ගගn දෙවි දේවාලය (වෙලේ }
 

/
N
, Meanwyn ཏཱ་ར་
)விநாயகர் ஆலயம், ம், சிலsாபம், இலங்கை nayaka Temple,
,Chilaw,Sri Lanka.
· මුත්ෂන්ස්සරම, හලාවත, ශ්‍රීලංක).