கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறீ முன்னேஸ்வர மான்மியம்

Page 1
W 1.
N (kiša)
※
b
()
s
(
SRI MUNNESWARAM
MUNNE
隐 NNESW
CHLAW
Re print: 2
 

リー !"1-2 දි ['''...''' リー。 "...אי. ساقي تړيا(
날
总
r =")
வர மான்மியம் x
ir i hii ilir: Er "" ;
: : : ॥
த்தக்குருக்கள்
| DEWASTHANAM
ARAM,

Page 2

KSA சிவமயம்
பூநீ முன்னேஸ்வர மான்மியம்
. -- Α --
பூரீ ராமஸ்வாமி அருச்சித்த படலம்
(gf தகதிணகைலாய புராணப் பதினைந்தாவது அத்தியாய மொழிபெயர்ப்பு)
s சிருஷ்டிகர்த்தாவாகிய பிரமதேவர் முன்னை தாளில் தருப்பைச்சக்கரத்தைச்ین نa -س2 செலுத்திப் புண்ணிய பூமியாகக் கண்ட நைமிசாரணியத்தில் வாசஞ்செய்த தவ சிரேட் டர்களாகிய சென்னகாதி முனிந்திரர்கள் கோமதியாற்றங்கரையில் ஒர் யாகத்தைச் செய்து கொண்டிருந்தார்கள் . -
அவ்வாறிருக்கும் நாளில், சகல வேதாகம புராணங்களை யோதியுணர்த்த குருபுங் கவராகிய, வியாலயகவானின் பூரண கரு னை பெற்று முற்றத் துறந்த சூ த மாமுனிவர் மரவுரி தரித்துச் சடைமுடி துலங்க வி பூ தி ருத்திராக்ஷம் விளங் க அவ்விடத்தை வந் தடைந்தார். அடைந்த முனிவர் பெருமானைக்கண்ட நைமிசாரணியவாசிகள் வி ைர ந் தெதிர்கொண்டு சென்று பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்து, உபசாரத்தோடழைத்து வந்து, ஆசனத்திருத்திப் பூசித்து, அனைவருமவரைச் சூழ்ந்திருந்து, “சுவாமீ! அடியேங்கள் ஈடேறும் பொருட்டு பூரீ முன்னேஸ்வர கேடித்திர வைபவத்தைத் தி ரு வாய் மலர் ந் த ரு ள வேண்டு " மென்று பிரார்த்திக்க, அவர்கள்மீது கருணை கொண்ட சூதமாமுனிவர் அவர் களே நோக்கி, பூலோகத்துள்ள சிவகோடிகளுய்வடையும் பொருட்டுப் பிரமதேவராற் பி ர தி ஷ்  ைட செய்து பூசிக்கப்பெற்று, சுவாயம்புவேஸ்வரர் எ ன் னு ந் திருநாமத்தோடு திருக்கே! யில் கொண்டு மெய்யடியார்க்குப் பார்த்தல், கேட்டல், நினைத்தல் மாத்திரத்தே இட்டசித்திகளை அணுக்கிரகித்து விளங்கும் பூரீ முன்னேஸ்வர க்ஷேத்திர  ைவ பவ த்  ைத ச் சிரத்தையோடு கேட்பீர்களாக என்று கூறத்தொடங்குகின்றர்.
திரேதாயுகத்தில்
முனிவர்களே !
(பூருரீ ராமஸ்வாமி ஜனனம் திரேதாயுகத்தில் சென்றது 864015 வரவு இருப்பு 43985 துவாபரயுகம் 864000 1949 கி. பி. கலியுகம் 5051
30.036 வயது 38-ல் ராவணவதம் 38
ஆகி 1300998
மைசூர் மகாராஜா அவர்கள் சமுகத்தில் பல சரித்திர சோதிஷ வித்வான்கள் முன் gij sub6ouuir சாஸ்திரிகளால் கலி 5026-ல் நிர்ணயம் செய்து பிரசுரமான கன் ன ட பான்ஷயிலுள்ள “ பூரீராம ஜனன நிச்சயம்’ என்னும் நூலில் பார்க்க)
அயோத்திமாநகரிலிருந்து ஏக சக்கிராதிபதியாயரசாண்ட தசரதச் சக்கிரவர்த்தி டின் த்திரனை பூ ராமபிரான் இலங்கைக்கு வந்து ராவண சங்காரஞ் செய்த பின் சீதாதேவி, லக்ஷ மண்ப்பெருமாள், விபீஷ ჭუf ஆதியரோடும் மற்றுஞ் சைனியங்க ளோடும். அயோத்திமாநகர்க்குச் செல்லும் நோ க் க ம T க ப் புஷ்பகவிமானத்திலேறி ஆகாயமார்க்கமாகப் போகும்பொழுது, கரியநிறமும் சாயாரூபமுமுடைய பிரமகத்தி யானது பின் தொடர்ந்தது.
அப்போது சாயாரூபமான பிர ம கத் தி யானது, நீ முன்னேஸ்வரக்ஷேத்திரத்தைச் சமீபித்தவுடன் தன்னைவிட்டகன்று போவல்தக் கண்ட பூஜி ராமபிரான், “ ஈதென்ன ஆச் சரியமாயிருக்கின்றதே ' என்று ஆராயும்போது, சோதிமயமான உன் ன த கோபுரம், தீர்த்தம், நந்தவனம் முதலானவைகளோடு விளங்குகின்ற பூரீ முன்னேஸ்வர க்ஷேத்திரத்

Page 3
தைக்கண்டு உள்ளநெக்குருக மெய்மயிர்ச்சிலிர்ப்ப, ஆனந்த அருவி சொரிய, இரண்டு கைகளையுஞ் சிரமேற்கூப்பி, பரிவாரங்களோடு பூமியிலிறங்கி, சன்னிதானத்தில் விளங்கு வதும் பரமார்த்தத்தைக் கொடுப்பதும், பாவத்தைக் கெடுப்பதும், தீமையைத் தடுப்பது மாகிய சிவதீர்த்தத்தில் சீதா பிராட்டியார் முதலியவர்களோடு விதிப்படி ஸ்நானம் செய்த வுடன், தமக்குண்ட்ான சரீராரோக்கியத்தையும் உள்ளக் கிளர்ச்சியையும் கண்டு பேரானந் தங்கொண்டு. ஆனந்தப்பரவச ராய் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துத் திருக்கோ யி லுட் போ ய், (1 r tர்த் த முன்னநாதேஸ்வரரையும் வடிவாம்பிகையையும் G5 y rr -Safrt சாரங்களினுற் பூசித்துத் துதித்து நமஸ்ரிேத்து, ' .ாார்த்தமூர்த்தியே ! பாபரகிதரே ! ஆனந்த ரூபியே ! அஞ தர கூழ்கரே ! அபீஷ்டவரதரே " என்று இர ண் டு கைகளையும் சிரமேற் கூப்பிக் கண்ர்ை வ: க் கருத்தழித்து பிாார்த்திக்கும்டோது, பரமேஸ்வரன் வடி வாம்பிகையோடு இடபாருடராய் நந்தி, பிருங்கி முதலிய தேவகணங்கள் சூழக் காட்சி கொடுத்தருளினுர் .
பூரீ ராமபிரான் சீதா பிராட்டியாரோடு பரமேஸ்வரனுடைய திருக்கோலத்தைக் கண் டு ஆனந்தங்கொண்டு, கண்ளிைர் பெருக, நாத்தழுதழுக்க, ரோமாஞ்சங்கொள்ளத் தாண்டவம் புரிந்து, ‘ என் ஞருயிர்த் தெய்வமே 1 அடியார்க்கெளியரே ! 8 ரு ணை வா ரி தியே ! அடியே?னப் பின்தொடர்ந்து வரும் பிரமகத்திதோஷத்தை நீக்கி ஆண் டரு ள வேண்டுமெனப் பிரார்த்திக்க, வேண்டுவார் வேண்டுவதை வரை யாது கொடுக்கும் கருணைக் கடலாகிய முன்னேஸ்வரப் பெருமான் திருவுளமகிழ்ந்து, ராமா ! உனது பி ர ம க த் தி தோஷம் நீங்கும் பொருட்டு இவ் விலங்காபுரியில் விளங்கும் சிவகேஷத்திரங்களாகிய முன்னேஸ்வரம், கேதீஸ்வரம், கோணேஸ்வரம் என்னும் மூன்று க்ஷேத்திரங்களிலும் உன் நாமத்தோடு மூன்று சிவலிங்கப் பிரதிஷடை செய்து, பின் சேதுக்கரையிலும் ஓர் சிவ லிங்கப்பிரதிஷ்டை பண்ணி, புருஷார்த்தங்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் முறையே பெற்று வாழக்கடவாயென்று திருவாய்மலர்ந்தருள, ஆனந்த தாண்டவம் புசிந்து நின்ற ராமபிரான், ' சுவாமீ! இம்முன்னேஸ்வர க்ஷேத்தி ரத்தில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யக்கூடிய தலத்தை அருளிச்செய்யவேண்டு ' மென்று பிரார்த்தித்தார்.
முன்னேஸ்வரப் பெருமான் கருணை கூர்ந்து ' ராமா ! இந்த க்ஷேத்திரத்திற்கு வட திசையில் விளங்கும் மாயவணுற்றுக்கு வடபாகத்தில் (மாளுவாரி யென்னும் புண்ணியகூேடித் திரமொன்றுண்டு. அந்த கூேர்த்திரத்தில் ராமலிங்கம் என்னும் பெயரோடு ஒர் சிவலிங்க பிர திஷ்டை செய்யக்கடவாய் ' என்று அருளிச் செய்து மறைந்தருளினும் . அப்போது அன் பாணினைவாரதுள்ளக் கமலத்துறைந்தருளும் தி ர் ம ல வஸ்ேதுவாகிய முன்னேநாதப் பெரு மான் திருவாக்கைக் கேட்ட ராமபிரான் களிப்படைந்து, முன்னேநாதஸ்வாமியிஞலருளிச் செய்யப்பட்ட மாளுவாரி சேஷத்தி த்தையடைந்து, விசுவகர்மா விஞல் ஆலய நிர்மாணஞ் செய்வித்து, ஆனி மாதமும் பூர்வ பக்கத் திருதியைத் திதியும் தன்கிழமையும் கூடிய சுப முகூர்த்தத்தில், ராமலிங்கம் என்ற திருநாமம் விளங்க சுவர்ணலிங்கத்தைப் பரி வார மூர் த் திகளோடு பிரதிஷ்டை செய்து சிவசோதிபrதத்தில் நின்றும் உற்பத்தியாகிவரும் மாயவ ஞற்றை வரவழைத்து அபிஷே காதிபூசை செ ய து, பிரார்த்தித்து, அபீஷ்டவரங்களைப் பெற்றுப் பரிவாரங்கள் சூழச் சீதா பிராட்டியாரோடு புஷ் , க விமானத்திலேறித் திருக் கோஞசலத்தை யடைந்து. ஆனி மாதப் பூர்வ பக்கப் பஞ்சமித்திதியும் வெள்ளிக்கிழமை யும் கூடிய சுப தி ன த் தி ல் , * ரெளப்பியலிகமத்தைப் பி ர தி ஷ்  ைட செய்து கே த ஸ் வரத்தை யடைந்து ஆனிமாத பூருவ பக்கச் சத்தமித் திதியும் ஞாயிற்றுக்கிழமையும் கூடிய சுப முகூர்த்தத்தில், ரத்தினலிங்கப் பிரதிஷ்டையுஞ் செய்து, சேதுக்கரையடைந்து ஆணி மாதப் பூர்வ பக்கத் தசமித்திதியும் அத் த நக்ஷத்திரமும் புதன்கிழமையும் கூடிய சுப முகூர்த்தத்தில் சைகத லிங்க பிரதிஷ்டை செய்து பிரமகத்தியாதி மகாபாதகங்கள் நீங்கிச் சர்வாபீஷ் டங்களையுமடைந்து அயோத்திமாநகரஞ் சென் று பட்டாபிஷேகம் பெற்று ஏக சக்கிராதிபதியாயரசாண்டிருந்தார். ' )
‘ முனிசிரேஷ்டர்களே ! சங்கற்பூர்வமாக மாயவஞ)ற்றில் ஸ்நாளுதிகள் முடித்து, ராமலிங்கப்பெருமானப் பூசித்து பூரீ முன்னேஸ்வா க்ஷேத்திரத்தையடைந்து சித்தாமிர்த இர்த்தம் சிவதர்த்தம் மு த லிய தீர்த்தங்களில் விதிப்படி மூழ்கி, பூரீ முன்னைநாதஸ்வாமி யையும் வடிவாம்பிகையையும் பரிவார மூர்த்திகஃாயும் அன்போடு வழிபட்டுப் பிரார்த் திக்கின்றவர்கள், இம்மையில் வேண்டிய இஷ்டசித்திகளைப் பெற்றுப் பெருவாழ்வடைந்து மறுமையிற் சிவனடிநிழலை அடைவார்கள். '
ரீ ராமஸ்வாமி அருச்சித்த படலம் முற்றிற்று.
* ரெளப்பியம்-வெள்ளி சைகதம்--மணல்.
2

2-வது வியாசர் அருச்சித்த படலம்
பூg ஆகFண கைலாயபுராணப் பதிகுருவது அத்தியாய மொழிபெயர்ப்பு
6Ob' சாரணியவாசிகளே 1 இன்னும் கேளுங்கள். اهد بونَ பூத யுகத்தில் தவசிரேட்டர்க
ாாய் விளங்கிய ரிஷிஸ்வரர்கள் இமயமலைச் ச1 ர லில் స్త్రపై T ந்த யாகத்தைச் (அப்தார்கள். அப்பொழுதல் விடத்திற்கெழுத்தருளிய வியா பகவானைக்க331றி கணிப்புற் றுக் கை தப்பி நமஸ்கரித்து, பாத்தியார்க்கிய பூசைகள் செய்து, உபசரித்துத் துதித்துச் கல சுக செய்திகளையும் அளவளாவி விசாரித்தபின், ஒ , கானுபாவரே ! 2. ல கத்திற்குக் ர்ந்தருளிச் செய்ய வேண்டு
கர்த்தா அரணு ? அல்லது அரியா ? எ ன் ப  ைத க் கருஃs) கூ t மென்று விண்ணைப். ரூசெய்தார் ச.
அ வ் விண் னை ப் ப ம் வியாசபகவானுடைய இரண்டு செவியிலும் பழுக் கக்காச்சிய நாராசத்தை ஊ cy if செலுத்திய வறுபோலா கப் பெருங்கோடா வேசத்தராய் வ ல து ரத்தைத் தூக்கி, 'முனிவர்களே ! நீளிர் அற்பஞானமுமில்லாட் புல்லறிவா கார்போலப் பிதர் றுகின்றீர். சர்வலோக க + த் தா வு ம், சர்வான் trரஷ் கரும் , சதுர்வேத சாரமுமாய் விளங்குபவர் எம்மைய73ண்டருளும் இறைவணுகிய விஷ்ணு மூர்த்தியே ' எ ன் று கூறக் கேட்டுநின்ற முனிவர்கள் மனம் பதைபதைத்து, இ சிவது ஷ2) செய்வாரை, எல்லாம் வல்ல இறைவனுகிய விஸ்வநாதஸ்வாமி சன்னிதானத்தில் இவ்வாறு கூறச் செய்வதே தகுதியா' என எண் శీ, முனிவர் பெருமானப்பார்த்து, * சுவாமி 1 தேவரீர் கூறிய இவ்வாக்கியத்தை பூத காசிசேஷத்திரத்திலெழுந்தருளியிருக்கும் விஸ்வநாதஸ்வாமி அன்னி தானத்தி ற்கூறிப் பரத்துவத்தைப் புலப்படுத்தவேண்டு மென்று பிரார்த்திக்க வியாச மு னி வ ர் அவ்வேண்டு கோட்கிசைந்து இறுமாப்போ டு பூரீ கா சிக்ஷேத்திரத்தை படைந்து ;ங்கா நதியில் ஸ்நானஞ்செய்து, நெற்றிமுதலாகிய அங்கங்களில் 27ர்த்துவபுண்டர மகத்திருமண் சாத்தி, துலபமா லேயணிந்து, அரிநாBசங்கீர்த்தன பஜனையோடு சீடர் பல் லாயிரவர் புடைசூழ, விஸ்வநாத ஸ்வாமி சன்னிதானத் தையடைந்து, முன்போ ல வ ல து கர த்  ைத த் தலைமேற்றுக்கி வேதத்தையன்றி வேறு சாத்திரங்கள் பரத்துவமில்லாத வாறுபோல, விஷ்று வை41ன்றி வேறு தெய்வங்கட்குப் ப 7 க் து ம் இல்லை ! இல்லை ! ! இல் !!! ' யென்று கூறிநின்ருர்,
அப்போது விசுவநாதஸ்வாமி சன்னிதானத்தில் வீற்றிருந்த தந்திகேஸ்வரப்பெரு ர, வியாசபகவா :) சிறிதும் அச்சமற்றுக் கூறிய சிவது ஷஃபி யைக் கே டட் டு உள்ளங் தொதித்து, 'விஷஜப) ங் கூறத் த லே மேல் தூக்கிக்காட்டிய காம லோகநாயகனுகிய பரம இவனது ஆக்ஞையினல் உயர்த்தியவாறே நிற்குக' என்று சபித்தருளினர். சபித்தவாறே வியாசபகவானின் கரம் ஸ்தம்பித்து நின்றது.
அத்தருணம், விஷ்ணுமூர்த்தி விஸ்வநாத ஸ்வாமி சன்னிதானத்திற் பிரசன்னமாகி டிசரைப் ப 7 ர் த் து ஒ வியR ஸ்னே ! நாம் சொல்வதை நன்கு கேள் ! உலகத்துக்குக் கர்த்தா நான் எனக்குக்கர்த்தா பரமேஸ்வரன் அப்பரமேஸ்வரனுக்கு மேலானு ரொரு வருமில்லை இதையுறுதியாகவுனர்த்தி * யெ ன்று பூரீ 1ஞ்ச7 க்ஷரமி ஹாமந்திரோபதேசஞ் செய்து, அநுட்டிக்கும் விதிகளையுங்கற்பித்து இதுவாயிலாகப் பரமேஸ்வரனைப் பிரார்த் தித்துச் சிவாபுவாத தோஷத்தினின்றும் விலகிக்கொள்வாயாக எ ன் று அருளிச் செய்தத் தர்த்தானமாயினர்.
இச்சம்பவங்களைக் கண்ணுற்ற செளனகாதிரிஷஸ்வரர்கள், சிவனே பரத்துவமுடை ார் என்ற மகிழ்ச்சி நிறைந்த மனத்தையுடையாராய், கா சிக்ஷேத்திரத்தை விட்டுநீங்கி, அவரவர்களின் வாசஸ்தானங்களுக்குச் சென் ருர் கள்,
வியாசமுனிவர், சச்சிதானந்தரும் அத்வைதரும் சங்கரரும் திருபுராந்த சுருமாகிய விஸ்வநாதேஸ்வரரைத் தியானித்து, மானத பூசை செய்த பின், நந்திகேஸ்வரர் சந்நிதியை படைந்து, சர்வோடசார பூசைகளே ச்செய்து வழிபட்டு மகா தேவரே ! இச்சி an 7 l 1 aj "T 35 (எம் நீங்க உபாய ருசொல்லி அனுக்கிரகிக்கவேண்டும் ' என்று பிரார்த்தித்தர், நந்தியந்தேவர் மிகவுஞ் சந்தோஷமடைந்து, வியாசமுனிவTைப் பார்த்து, மு னி யே ! அதிபாதகங்களைத் தீர்த்தற்குச் சிவலிங்கார்ச்ச*ன செய்வதேயன்றி வேருென்றுமில்லை.
3

Page 4
ஆகையால் சிவலிங்கார்ச்சனை செய்யக்கடவா யென்று கட்டளையிட்டுப் பீன்ேனும் அரு ர்ெச்செய்கின்(?ர். ' எவ்விடங்களிலே செய்த ப7 பங்களும் புண் ணிய தீர்த்தங்களில் நீங் குகின்றன. புண்யை தீர்த்தங்களிலே செய்த பாலுங்கள் காசிகேஷத்திரத்தில் நீங்குகின் றன. காசிகேஷ்த்திரத்திற் செய்த பாவங்களைப் பூலோகத்திலுள்ள முனிவர் G تu Ş u if அரச முதலியோரால் ஆன்மார்த்தத்தை 697, it ? பிரதிஷ்டை செய்த வைாபபுள்ள சிவ தல யாத் திரையில்ை நீக்குதல் கூடாதெனவறிந்த பிரமதேவர் லோகோ ட காரமாகக் கரு ஃணகொண்டு, பரார்த்தமாகப் பிரதிஷ்டை செய்து பூசித்ததாகிய சிஐதலமொன்றுண்டு: அது கன் ஆசியா குமரிக்குக் கிழக்கேயும், ராமேஸ்வரத்திற்குத் தெற்கேயும், கதாக மத திற்கு வடமேற்கிலேயும், திரிகோனுசலத்திற்குத் தென்மேற்கிலேயும் இருப்பதும், இலங் கைக்குச் சிரோரத்தினம்போல விளங்குவதும், ಎ) 5×7 ALBa್ನು பெயர் பூண்டதும், u பிரசனுக்க திக பிரீதியுள்ளதும், வழிபடுவார்களுக்கு இஷ்டசித்திகளைக் கொடுப்பதுமாகி முன்னேஸ்வர டென்னுந் தில் வியதாமத்தோடு விளங்கிக்கொண்டிருக்கின்றது. அ தத வெகேஷத்திரமொன்றுதான் காசிசேஷத்திரத்திற்செய்த பாலங்களைப் போக்குமாதலால் அந்த சேஷத்தி த்தை படைந்து மாயவஞற்றில் சங்கறபபூாலமாக ஸ்நானம்புண்ணி முன்னைநா தேஸ்வரப் பெருமானப் பூசித்து, இ . சித்திகளைப் பெற்றுக்கொள் வ: யாக என்று அருளிச்செய்தார்.
இங்ஙனம் அருளிச்செய்யக்கேட்டு நின்ற வியாச முனிவர் ' ஸ்வாமி! இலங்காபுரி யில் இப்படிப்பட்ட புண் ணிய க்ஷேத்திரமொன்று இருக்கின்றதென்பதைத் தேவரீர் திரு வ1:ய்மலர்ந்தருவிளக்கேட்டுப் பாவவிமோசனம் பெறுவ தா கி ய பேற்றைப் பெற்றே னெ ல் று .ேரானத்தமடைந்து, புகழ்ந்து விடைபெற்று, எண்ணிறந்த சீடர் புடைசூழ, பூரீ கசிக்ஷேத்திரத்தினின்றும் புறப்பட்டு, பல சிவதல யாத்திரை செய்து  ெகா எண் டு, இலங்காபுரியில் விளங்கும் இஷ்டகா மியானுக்கிரக புண்ணியதலமாகிய முன்னேஸ்வர கேடித் தி த த் தை ய! டை ந் து, திரிதலப்பரா சாதவிமானத்தையும் திருக்கோபுரத்தையும் த ரி ச ன ஞ் செய்து, நமஸ்கரித்து, சுவர்னர சிதLயமான பாடமாளிகை கூடகோபுரங்கள் விளங்குத் திருநகருட் பிரவேசித்து, நகரின் வடதிசையிற் பிரவாகிக்கும் போ க மோ கூடி சா த ன சொருடம:ன மாயவனுற்றையடைந்து ஸ்நாகுதித்திய கருமங்களை முடித்துச் சர்வாபிஷட சித்தி 9, 2ளப்பெறக் கண்ணுற்று நின்றவெண் ரிைறந்த சீடர்களினுல் சித்தமுனிஸ்வரர் என் றழைக்கப்பெற்றவராய், மாயவணுற்றங்கரையில் வியா ச சித்த மடாலயப் பி ர தி ஷ் டை பண்ணி, சி ல போ திரு த் து சீடர்குழாங்களுக்கு மாயா கதிதீர்த்த மகிமையையும் முன்னே ஸ் வர: ன் மியத்தையும் போதித்துப் பேரானந்தத்தோடு முன்னே ஸ்வராலயத்தையடைந்து, சிவ சன் விதானத்திலிருக்கும் சிவதீர்த்தத்தையும், தென்கிழக்கிஜிருக்கும் விகாயகதீர்த்தத்தையும் தெற்கிலிருக்கும் துவ ஷ்ட தீர்த்தத்தை யும் தென்மேற்கிலிருக்கும் பைரவதீர்த்தத்தையும் மேற்கிலிருக்கும் கூர் ரகுண்டதீர்த்தத்தையும், வட மேற் கி லி குக் கு ம் விஷ்ணுதிர்த்தத்தையும், வட க் கி லி (த க்கு ம் துர்க்காதீாத்தத்தையும் வலம்வந்து தரிசித்து, விதிப்படி 'ஸ்நான ஆர்ப்பகுதிகளைச் செய்து, பிரதகழினம் பண்ணிச் சன்னிதானத்தையடைந்து, தூல லிங்க பாகிய கோபுரத்தைத் தரிசித்து வழிபட்டுக்கொண்டு, ஆலயத்துட் சென்று மூல லிங் க மாகிய முன்னேநாதேஸ்வரப் பெருமானின் திருமஞ்சனத்திற்காகச் சூலடாணியினுலுண் டாக்கப் பெற் றதும், தீர்த்தங்களிலுத்தமோத்தமமானதும், தரிசனமாத்திரத்திற் புகு ஷrர்த்தங்களையும் புத் தி ர பெளத்திராதிகளையும் இஷ்டசித்திகளையும் அணுக்கிரகிக்கக் கடியதும், சகல ரோகதாரித்திரங்களே விலக்கக்கூடியதும், மூல மூர்த்தியினிடப்பாகத்தில் விளங்கிக்கொண்டிருப்பதுமாகிய சித்தாமிர்த தீர்த்தத்தில் விதிப்படி ஸ்தானஞ்செய்து, நல்ல விநாயகர் முதலான மூர்த்திகளைத் தரிசித்து, பூரு வடிவாம்பிகா ஸ்மேத முன்னை நாதஸ்வாமி சன் பிரிதியையடைந்து தரிசித்து, விதிப்படி பூசித்து, தமஸ்கரித்து ஆனந்த ஸ்தோத்திரம் பண் 3ரிக் ணு நிதியே ! கற்கக்கனியே கற்றறிவில் லாக் கடையேன் செய்த துஷஜ.3:ாதத்தைத் திருவு 6ாங்கொள்ளாது கருணைகூர்ந்தனுக் கிரகிக்க வேண்டும் ‘’ எ ன் று பிரார்த்திக்க, சர்வசிவ தயாபரராகிய பூரீ முன்னேஸ்வரப் பெருமான் திருவுளமிரங்கி அணுக்கிரகித்து, " அன்பனே ! கவலையடையாதே, நீ ந ம க் கிடதுபாகத்தில் ஆன்மார்த்தமாக வியாசேசன் என இறுந் திருநாமத்தோடு ஒர் சிவலிங்கப் பிரதிஷ்டைசெய்து பூசிக்கக்கட-வாயென்று திருவாய்பலர்த்தருள, வியாச முனிவர் பேரா ன ந் க ம  ைட ந் து, பூரீ முன்னேஸ்வரப்பெருமானருளிச்செய்தவாறே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூசித்து, சிஷ்யர்களுடன் சித்தாமடத்தையடைந்து சிலகாலம் வசிக்கும் நாளில் சீடர்கள் குருவாகிய வியாசமுனிவரைப்பார்த்து சுவாமி ! இந்த மாயாநததிர்த்த வைப வ த்  ைத அடியேங்களுக்கு அருளிச்செய்யவேண்டுமென்று பிரார்த்திக்க, வியாசமுனிவர் கூறுகின்ருர், ' உத்தம் சீடர்களே! முன் ஃன நாளில் தாருகாவனத்திலிருந்த தவசிரேஷ் டர்களாகிய முனிவர்களும் அவர்கள் டத்தினிமாரும் சர்வலோகநாயகராகிய சிவபிரான் யும் விஷ்ணுமூர்த்தியையும் மறந்து கெர் வமடைந்திருந்தபோது, அவர்களே ஆண்டருளக்
4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுருனகொண்ட பரமசிவன், விஷ்ணுமூர்த்திக்கு நீ மோகினியாகச்சென்று ரிஷிகளின் அகங்காரத்தை அடக்கென்று கட்டளையிட்டு, தாமும் பிக்ஷாடனமூர்த்தியாயெழுந்தருளி, முனிவரையும் அவர் டன்னியரையும் கெர்வம் டோக்கி ஆண்டருளியபின், மோகினியுருக் கொண்ட மாயவன் பிக்ஷா டனத்திருக்கோலத்தை யோகித்துத் தன்னைக் கலந்துகொள்ள வே ண் டு மெ ண் து யாசிக்க, பரமேசன் அவ்வாறே பலுக்கிரகிக்க, அப்போது ஒர் திருக்குமாரரவதரித்தார்.
அவரே அசிகரபுத்திரர். அவர் வீற்றிருக்குந் திருக்கோயிலிதுவே. இவ்வாழுணபின் மாயவன் தன்னை என்றும் இவ்வாறே கலந்திருக்கவேண்டும் என்று பரமேசனைக் கேட்க, * நல்லது இந்த இடத்திலாரு கப் பிரவாகித்துக்கொண்டிரு, நாம் வருடந்தோறும் வரும் ஆவணிமாதப் பூரணையில்வந்து உன்னைக் கலப்போம் ' என்று அருளிச்செய்தார்.
அன்றுதொட்டு இவ்வாருனது " மாயவஞறு " எ ன் னு ம் பெயரோடு பிரவாகித் துக் கொண்டிருக்கிறது. இம்மாயவணுற்றங்கரையிற் செய்யும் எவ்வகைப் புண் ணி யங் களும் கோடி பங்கு பலனைத்தரும். உலகில் இதற்குச்சமானமான தீர்த்தம் வேருெ ன்று மில்லை. இந்தத் தீர்த்தக்கரையிற்செய்யும் பிண் .தர்ப்பணம் பிதிர்கட்கு மிக ப் பிரீ தி யாகும். இன்னும் இதன் பெருமைகளெண்ணில்லாதன உண்.ெ ' என்று கூறி வியந் து சிடகுழாங்களோடு தமதாச்சிரமத்திற்குச் சென்றனர்.
நைமிசாரணியமுனிவர்களே ! இத்தகைப் பெருமை வாய்ந்த பூத முன்னேஸ்வர க்ஷேத்திர வைபவத்தை நந்தியந்தேவர் முதலியவர்களினுற் கூறற்பாலதேயன்றி எம்மாற் கூறுதலரிது என்று சூதபுராணிகர் கூறுவாராயிஞர்.
வியாசர் அருச்சித்த படலம்
முற்றிற்று.
(பூ த கூரிணகைலாயபுராணத்து முன்னேஸ்வர வைபவம் முற்றிற்று)

Page 5
அனுபந்தம் சூரிய குலோத்துங்க பூந் வராமதேவ சோழமகாராசாவின் குமரன் குளக்கோட்டு மகாராசன் வழிபாட்டுப் படலம்
கலியுகம் 512
ரத கண்டத்திலே சோழநாட்டிலே திருவாரூரிலே மனுநீதிகண்டசோழன் மரபி லுதித்த வரராமதேவ மகாராஜாவின் புத்திரனுன (பாலசிருங்க மகாராஜாவாகிய) குளக் கேட்டு மகாராஜாவானவர் தலியப்பகம் ஐஞ்ஞாற்றிப் பன்னிரண்டு நிகழுங் காலத்திலே இலங்காபுரிய்ையடைந்து, பூரீகோணநாயகர் கோயிற்றிருப்பணிகளையும் நிபந்தனைகளையு மைத்தபின், மு ன் னே ஸ்வ க்ஷேத்திரமான்மியங்களையறிந்து, அவ்விடத்தையடைந்து, தி ரு ப் பணி க 2ள நடத்தி, சித்தாமிர்ததீர்த்தம், சிவதீர்த்தம் முதலான கூடம் குளம் முத லியவற்றிலுள்ள டாசி முதலியனபோக்கி, படித்துறைகள் முதலான தி ரு ப் ப E க 2ள ச் செய்து நிறைவேற்றியபின், சோழ தேசத்திலிருந்து தன் குலகுருவாகிய நீலகண்டசிவா சாரியரையும் அவர் பத்தினியாகிய விசாலாசுழி அம்மானையும் புத்திரர்களையும் வேத வேதாந்த சிவாகம கலைஞான விற்பன்னர்களாகிய பிராமணர்களையும் வரவழைத்து, சுபமுகூர்த்தத் தில் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
அதன்பின் நித்திய நைமித் திகங்கள் சிறப்பாக நடந்துவரும் பொருட்டு, நியமித்
க்கும் தொழும்பாளர்களே சடு, இன்னும் வேண்டிய பணிவிடை செய்தற்காகச் சோழ தசத்தையடைத்து, மதுரை, தொண்டை மண்டலம், காரைக்கால், திருச்சிராப்பள்ளி, கடலூர் மருங்கூர் முதலானவூர்களிலிருந்து, பிராமணர், சைவர், செட்டி, வேளாளர், வீர முட்டி சங்கமர், தாதர், கொல்லர் கன்னர், தட்டார், சிற்பர், தச்சர், யாழ்ப்பாடி, எண்ணை வாணியர், அகம்படியார், முல்ஃல மடப்பளியார், சங்கு மடப்பளியார், சருகுமடப் புளிய ர், கைக்கோளர். சேணியர், இ2ல வாணியர், விறகுவெட்டி, தூதர், நா வி த ர், வண்ணுர் , திமிலர் , வலைஞர், வருண குலத்தார், குயவர், LCறவர், பள்ளர், சா ஞ ர், கத்திக்காரர், பறையர், ஆதி யே  ைர ஆராய்ந்தெடுத்தழைத்துக் கொண்டு வந்து, குடி திருக்க நிலங்சளைக் கொடுத்துக் குடியிருத்தி, அவ்வவர்க்கு 3 வரை டி ய நிபந்தனைகளும் ஏற்படுத்தி, நீர் குறைவில்லாத தெல் விளை நிலங்களையும் வேண்டியவாறு கொடுத்து, மிக்க சிவ பக்தியுடையவராய்ப் பெருவாழ்வடைந்திருத்தார்.
இவ்வாறிருக்கும் நாளில், தொழும் டாலர்கள் செய்யும் பணிவிடைகளில் குறைவேற் படா வண்ணம் செய்வித்தற்கு ஒர் . சி. லனகர்த்தா வேண்டுமெனத் நீர்மானித்து ஆr புரியையடைத்து, சந்திரகுல திலகமாகிய தனியுண்ணுப்பூபாலனென்னும் நீ தி தி  ைற ந் த உத்தமக குணுேத்துங்க மகாராசனை அழைத்துக்கொண்டு வந்து, முன்னேஸ்வர மகாநகரில் அரசு புரியும்படி முடிசூட்டிச் சகல நீதிகளையும் போதித்து நல் வாழ் வ ை இக் செய்தார்.
அதன் பின் முன்னேஸ்வர நகர வாசிகளை அழைத்து 'நீங்கள் அத்தர் 'மு ன் கா ப் ஆல், விழா நடத்தல், வி ஃா வி லாறி லொன்றுகொடுத்தல், ஆயம், கீர்வை கடல் வரத்து முதலானவைகளில் விதித்த விதப் படி கொடுத்தல தியவற்றைக் குறைவின் றிச் செய்யவேண்டுமெனக் கற்பித்து, பின்னும் முன்னேஸ்வரப் பெருமானுக்கென்று நாற்கடி தாரம் செப்பனிட்டு விட்டிருந்த டுநல்வி%ள நிலங்களை வேளாண்மை செய்யும் டொருட்டு ஊரவர்களிடம் ஒப்பு வித்து, அவ்விளை நிலங்களிலிருந்து வெற்றிலை, டாக்கு, வா ழை பழம், பால், தயிர், நெய். وي fl5( முதலானவைகளையும் கொடுக்கும் படி கட்டளையிட்டு, இலுப்பை, புன்னை முதலியவைகளின் பருப்பை ஐ. லார்த்திச் சேதமில்லாமல் நெய்யெடுத்து ெ
ய்க்கிணறுகளிலுற்றி அதிகாரிகளிடம் ஒப்புவிக்கும்படி நியமித்து, திருக்கோபுரவாயி
லுக்குத் தென் பாகத்தில் கிழக்கருகாக எண்ணைக்கும் நெய் க்கும் கிணறுகளுண்டாக்கி, காவல்பண் ணி, எண்ணை, நெய் குறைவின்றிக் கொடுக்கும்படி எண்ணை அதி கா ரிக்குக் கட்ட%ாபண்ணி, திருதத்தவனத்தையும் சிறப்பாகச் செய்து வைத்தார்.
இவ்வாறனத்தையுஞ்செய்து நிறைவேற்றிய தர்ம பூபதியாகிய குளக்கோட்டு to as if g fragr வானவர் முன்னேஸ்வர வா சிக ஃா யும் தொழும்பாலர்களையும் ஏனையோ  ைர ս մ, அழைத்து, ஒர் மகா சடை கூட்டி , அவ்வவர்க்கேற்றவுபசாரங்கள் செய்தபின் அவர்களைப் பார்த்து 'ம கா ச  ைபயோ ரே ! பூரீ நல்லவிநாயகப்பெருமான் மூன்னேஸ்வரப்பெருமான்
6
 
 
 
 
 
 

வடிவழகியம்மையார் சுல்தர ஷண்முகர் முதலானவர்களின் பூரண கிருபா க டா கூழ் த் த ல் திருப்பணிசெய்து நிறைவேற்றிய முறையையும், தொழும்.ாளர் நியமனத்தையும் அறிந்து கொள்வீர்களாகவென்று விள்ளந்கரிய உள்ள க்களிப்போடு பிள்ளைமொழிபோலத் தெள்ளிதி லுணரத் தெரியப்படுத்தினூர்.
பின்னர் குருக்கள்மாரைப்பார் க்து, வேதவித்துக்களே ! ஆகம விற்பன்னரே கல ஞான பண்டிதர்களே ! மெஞ்ஞானபூரணர்களே !ஞானபேத கர்களே ! நம்பிமார்களே ! அடியேல் செல்வதை நன்கு சிந்தித்தல் வேண்டுடெல் நு விலைப்டஞ் செய்கின் பூ சர். சுவாமிகளே ! மஞதி திரிகரணங்களுக்கு அதீதராயும், சர்வலோக சைதன்யராயும் நிர்மல வஸ்த வாயும் ஆனந்த சொரூபியாயும், நிஷ கிளஜோதிமய மரயும், தயாநிதியாயும், சர்வல் யா பியாயும் விளங்கும் எல்லாம் வல்ல இஐைவன் வீற்றிருத்து ஆன் மகோ டி களுக்கு ப் பூர ண கருணைபுரிவான், கோடிக்கணக்கான பொன் &னச் சொரிந்து திருப்பணிசெய்து, திருக்கோவிலைக் கட்டுவதிலும் அதற்கேற்ற நிபந்தனைகளை அமைத்தலிலும் பார்க்க. திருக் கோவிலில் நித்திய நைமித்திகத்தை விதிப்படி செய்தலே சிறந்த புண்ணியமாகும்.
ஆதலால் தினந்தோறும் திருக்கோவிலிலெவ்விடத்தும் பதினுேராயிரத் திருவிளக்கேற் றுங்கள். சோதிஸ்வரூபராகிய சிவபெரும7 லும் அம்மையாரும் எழுந்தருளியிருக்கும் உள் மண்டபத்திற்குப் பசு நெய்யினுல் ஆயிரம் நெய்விளக்கேற்றுங்கள். பன்னீரிலே புனுகு முத விய வாசனைத் திரவியங்களைக கலந்து எவ்விடத் துந் தெளியுங்கள். இ  ை. பி  ைட மே! தசாங்கதூப கலசங்களையிடுங்க . . திவ்விய கணேசர் என்னும் நல்லவிநாயகருக்கு வெள் ளிக் கிண்ணைத்தில் ஆறு தளிகையும், சுந்தரவுண்முகர் க்குப் பொற் கிண்ணத்தில் பன்னி தளிகையும், பைரவர் வீரபத்திரர் ஆதியோர்க்குப் பஞ்சலோக கிண்ணங்களில் நூற் றி ரு பத்தெட்டுத் த எளி  ைக யு ம், பிடிய மதுக்காக மு57ஒாற்றறுடது கிண்ணத்தளிகையும் வையுங்கள். மு ன் னை ஈ சீ த ப் பெ ரு மா ஒ க்கு ம் வடிவழகியம்மையாருக்கும் செஞ்சம்பா diff*AGoudk குற்றமற ஆராய்ந்தெடுத்து அமுதுசெய்து நவரத்தின கசித தங்கக் கிண்ணங்களில் அழகு பெறவைத்து, அறுசுவைக் கறிவர்க்கங்களும், பசுப்பால் கலந்த குழம்பும், பலரிகார வகை களும், கற்கண்டும், வெல்ல மும் சர்க்கரையும், கிழங்கு வ3கைகளும். தேனும், கனிவர்க்கங் களும், புத்துருக்கு நெய்யும், இளநீர் முதலிய பாணியவர்க்கங்களும் ஆதியவைகளைச் சண் விதானத்தில் வைத்து, " எம்பெருமானே ! கருனே கூர்ந்து திருவமுது செ ய் த ரு ள ல் வேண்டுமென்று பிரார்த்தித்து, விண் டைப்பித்து நிவேதித்து, அர்த்தமண்.டத்தில் நின்று விதிப்படி சோடசோபசார பூசை புரிந்து, மஹ ம5ண்.பuத்தியிலுள்ள அன்னப்பாவாடை மேடையில் வாழை இலைகளைப் பரப்பிச் சம்பா அன்னஞ்சொரித்து இரு பத் தே ழு பி டி உண்டை சுற்றிலும் வைத்து, இனிய கறிவர்க்கம் பாஸ் சர்க்கரை தேன் நெய் இவைகளைப் பரப்பிச் சமர்ப்பித்துப் பூசை செய்யுங்கள், விதித்தவற்றில் ஒன்றையுங் குறையாதீர்கள். காலத்தைக் கைவிடாதீர்கள் கூறியதை மறவாதீர்கள், என்று வேண்டிக்கொண்டு இவ் விதமே தினந்தோறும் திரிகாலங்களிலும் பூ  ைச நடத்தல் வேண்டுமென்று நிபந்தனை செய்து "நீங்கள் யாவரும் மேலே சொல்லிய விதிகளில் அற்பமேனுந் தவறுவீர்களாகில் ரெளரவாதி நரகத்தில் வீழ்வீர்கள். ஆதலால் இம்முறைகளைக் குறைவின்றி நடத்துவீர்க ளாக என்று கூறிய பின் ன ர் தனியுண்ணுபூபால மகாராசனுக்கும் அ னை த்  ைத யும் இம் முறையே நடத்திப் பெருவாழ்வைப் பெறக் கடவா யென்று புத்திபுகட்டி, பூரீவடிவாம்பி காசமேத முன்னநாதப்பெருமானைத் தரிசித்து, நமஸ்கரித்து, பனங்களித்து, விடைபெற் றுச் சேஞசுற்றங்களோடு சோழநாட்டை நோக்கிச் செல்வராயினர்.
பின்பு சநதிரகுலதில பூபதியாகிய தனியுண்ணுப் பூபால மகாரா சன் சூரியகுலரத்தின தர்ம தயாளுவாகிய குளக்கோட்டு மகாராசாவின் கட்டளேப்படி முன்னேஸ்வராலயத்தைச் சேர்ந்த பூமிகளை அறுபத்தாறு கிராமங்களாக்கி ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இடு குறிப்பெயர் காரணப் பெயர்களே வைத்து; சுத்தவேளாளரிலும் அகம்படிவேளாளரிலும் பன்னிருவரைத் தெரிந்து, அவர்களுள் முதலாவதாயுள்ளவருக்கு. ' சத்திரசேகர முதலிப் பட்டங்கட்டி ' என்றும், இரண்டாவதாயுள்ளவருக்கு ' பட்டங் கட்டிக் கோழுஃா ' என் றும், ஏனையோருக்கு ' அத்துக்கோ முஃா " யென்றும் பட்டங்கள் சூட்டி, இவர் களி ல் முன்னிருவரையும் முன்னேஸ்வரத்திலிருக்கும்படி நியமித்து, கபடாமுதலிய உத்தியோகங் கஆள அவர்களிடத்தில் ஒப்புவித்து, உட்பிரகாரம் இரண்டாம் பிரகாரம் ஆதியவைகளில் சுவாமி எழுந்தருளப் பண்ணல் அவர்கள் மரபினரே செய்யவேண்டுமென்று நியமித்தார்.
மற்றப் பதின் மரையும், பம்பளையிலும், பகலப்பிராமண தளுவையிலும், கொக் காவி லிலும், தம்பகலிலும், மாயவணுற்றின் அக்கரையிலுள்ள சுருவெலயிலும், பள்ளமையி லும், தகம்பவையிலும், மண்டல்ானையிலும், மினிக்குளத்திலும், உகம்பிட்டியிலும் வசிக்கு மாறு கட்டளையிட்டு, கிராமங்களினுல் கோவிலுக்கு வரவேண்டிய பத்துக் கி ரண் டு வீத

Page 6
ஆதாயத்தையும், மீசு வலி இருற்களையும் அறவிடவும், வேளாண்மை நடத்தவும், உ ற் ச் வ காலங்களில் வேண்டிய படம் கம்பு, நெல் பழவகை குருத்து இஃலவகை முதலானவைகளை கொண்டுவந்து கொடுக்கட்ட!} Պյոտ ஜனங்களை ஏவி நடத்தவும், அவர்களுக்கு நியமித்த ஆலயப்பணிகளை நடத்து விக்கவும் நீ யமித்தார். .
அகம்படி வேளாள சிம் சிலரை எலிவெட்டி, காக் காப்பள்ளி, மானுவாரி, கரவெட் டி. ஆக டி, இஹலபிராம  ைதளுவை, மூங்கில்வெட்டுவன், விலத்தவை, மண் ட லா னே, வீர கொம்பந்த்ளுவை, பிப்பங்குளி, ஒல்லித்தளுலை, மருதங்குளம், தித்தக் கடை , என்னு மூர்களிற் குடியிருக்கும்படி நியமித்து, அவர்களை விசேஷ காலங்களில் பூவகைகள் ம7 விலை தென்னம்பூ முதலியலை ஃாக் கொடுத்தல், சுவாமி எழுந்தருளப்பண்ணல், ச ங் கூ த ல், தெற்குத்தல் (திருவிளக்கு தட்டு முட்டு விள க் கல், திரு விளக்கிடுதல், சேவகப்பண்ணை, சந்தனமரைத்தல், கோவில் வெளிமண்டபம், உட்பிரகாரம், இரண்டாம்பிரகாரம் ஆகிய வற்றிற்குத் திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், தேர் கட்டல், பந்தரமைத்தல் ஆகியவற் றிற்கு நியமித்தார்.
வீர முட்டிப் பண்டாரங்களை, முன்னேஸ்வரத்தில் பண்டா ரியா முலே என்னும் இடத் தில் வசிக்கச்செய்து, கோவில் நித்திய பூசாபாத்திரங்கள் விளக்கவும் துர பதீபமேற்றவும் புஷடமெடுக்கவும் தேவார திருவாசகம் ஒதவும் விதிப்படி விபூதியமைத்துக் கொடுக்கவும் நியமித்தார்.
சிற்பா சாரிகளை முன்னேஸ்வரத்திற்குத் தகூPண பாகத்தில் குடியிருக்கும்படி நிய மித்து திருக்கோவிற்றிருப்பணிகளில் உண்டாகு பழுதுகளைச்செப்பனிடுமாறு நியமித்தார்.
கொல்லரை, கரவெட்டியிற் சில பகுதியிலும் வங்காதனையிலும் குடியிருக்கும்படி நியமித்து, வாகனம் தேர் முதலியவைகளுக்கு வேண்டிய இரும்புவே ஃலகளையும், அ தி ர் வெடிக் கட்டை, தீவர்த்தி, ஆயக் கால், கத்திரி, கோடரி, ( xண்வெட்டி முதலிய இரும் பு வேலை சளையுஞ் செய்துகொடுக்கும் படி நியமித்தார்.
தச் ச ைர , வங்காத னியில் குடியிருக்கும்படி நியமித்து, திருக்கோவிலுக்கு வேண்டிய மரவேலைகளையும், தேர் வாகனம் முதலியவைகளேயுஞ் செய்து கொடுக்கும்படி நியமித்தார்.
குளத்திலும் சலாடத்திலும் குடியிருத்தி, பூசாபத்திரங்கள் விளக்
புழுதுபார்த்துக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்.
4. G3T (5) sy: , . 17 6l: குகள் முத லியவைகளைப்
ளே காரரையும் தேவதாசிகளேயும் முன்னேஸ்வரத்திலும் சல. பத்திலும் சலாபத்திற் சில பகுதிகளிலும் குடியிருத்தி, ஆண்களைத் திருக்கோவிலில் வாத்தியகே ஷஞ் செய்யவும், தா சிகன் நடன மிடவும் ஆலத்தியெடுக்கவும் கட்டளையிட்டு, இவர்களுக்கு மற்றைய உளர் களில் சர்வம ணியமாக நிலங்களையும் கொடுத்தார்.
( இதன் விபரங்களைத் தோம்புகளிற் பார்க்க )
குயவரை, வடகாஸ் மூலையென்ற ஊரிலும் Cز ன்னேஸ்வரத்திலும் குடியிருத்தி, திருப் பணிக்கு வேண்டிய செங்கல், ஒடு, மண்கலசம் முதலியவைகளை வேண்டியவரை செ ய் து கொடுக்கும்படி கட்டஃாயிட்டார்.
கண்னவானியரை. மரவெளியிற் குடியிருத்தி, உற்சவ காலங்களில் மண்டபம் முத நியவைகளுக்கு வெள்ளையடித்துச் செப்டனிடும்படியும் திருப்பணிக்கு வேண்டிய சுண்ணும்; சொடுக்கும்படியும் கட்ட2ளயிட்டார். −
கைக்கோளரை, முன்வேஸ்வரத்திலும் சலாபத்திலும் குடியிருக்கச்செய்து. திருவிழா விற்குக் கொடிச்சீலை, நூல், கயிறு, பரிவட்டம், முதன்மையான குருக்கள்மாருக்கு உடை உத்தரீயம் கும்பவஸ்திரம் சிற்ருடை முதலியவைகளை நெய்து கொடுக்கும்படி கட்டளை υγε ... ε έτ τί.
கோடரிக்காரரை, பஹளகயம் பொன்னுங்காணி ஆகிய இவ்வூர்களில் குடியிருத்து இலுப்பை, புன்னை, எள் ஒரு ஆமணக்கு தேங்காய் முதலானவைகளிலிருந்து எண்ணையூற்: க் கொடுக்கும்படியும், விறகுவெட்டிக் கொடுக்கும்படியும் நியமித்தார்.
திமிலரை, திமிலையிற் குடி யிருத்தி, மாயவணுற்றினக் கரைச் சனங்களைக் கூலியின்றி இக்கரைக்குக் கொண்டுவரவும், இக்கரையிலிருந்து அக்கரைக்குக் கொண் டு போ , ଗy ம்,
8
 
 
 
 
 
 
 
 
 

தேரிழுக்க வடம் முதலியவற்றைத் திரித்துக்கொடுக்கவும், தேர் இழுக்கவுங் கட்டளை ul ...st si.
சாணுரை, ' மணக்குளம் ' என்னும் ஊரிற் குடியிருக்கும்படி ஏற்படுத்தி, தீவர்த்தி, ஆலவட்டம் முதலியவைகளைத் திருவிழாக் காலங்களில் பிடிக்கவும், தோரணங்கள் கட்ட வும், இளநீர், எரிதரும்பு, திருவலகு த ம் டக் கயிறு, கிடுகு, குருத்து, தென்னம்பூ முத லியவைகளைக் கொடுக்கவும் கட்டளையிட்டார்.
கருப்பட்டிக்காரரை, இனிகொட வெளியென்னு மூரில் குடியிருத்தி, திருப்பணிக்கு வேண்டிய கருப்பட்டி கடகம் பெட்டி முதலானவைகளைக் கொடுக்கும்டடி கட்டளையிட்டார். சங்கூதியை, காக்காப்பள்ளியிலும், இலுப்பதனியிலும், சியம்பளாகஸ்வெளியிலும், கருக்குளியிலும், தி காம்வெளியிலும் குடியிருத்தி, கோவில் நித்திய நைமித்தியங்களில் சங்கூதும்படி கட்ட ஃளயிட்டார்.
மாலை கட்டியை, முன்னேஸ்வரத்திலும் திமிலையிலும் குடியிருக்கச்செய்து, நித்திய தைமித்திகங்களில் மாலேகட்டும்படி கட்டஃாயிட்டார்.
வண்ணுரை நால்வகையாகப் பிரித் து, முங்கந்தளுவையிலும் செம்புக்கட்டியிலும் குடியிருத்தி, கோவிலுக்கு நித்திய பரிவட்டங்கள் போடவும் பாவாடை விரிக்கவும் பத் தஞ் சுற்றவும் வெள்ளை கட்டவும் திருவிளக்கிற்குத் திரி முதலியன கொடுக்கவும் கட்டளை uill-stri.
பறையரை , வீரபாண்டியன் என்னுமூரில் குடியிருக்கும்படி நியமித்து, உ. ற் ச வ காலங்களில் மேளஞ் சேவிக்கவும், கோவிலில் வரும் வி சேஷ தினங்களைப் பறைசாற்றி ஊரவர்களுக்கு அறிவிக்கவும் கட்டளையிட்டார்.
குளக்கோட்டு மகாராசன் வழிபாட்டுப் படலம்
முற்றிற்று
SS)42 27(i:S 27(FTKONTK

Page 7
இலங்கா சக்கர வர்த்தியான
ஆருவது பூரீ பராக்கிரமபாகு LD&s TJ Tay Got வழிபாட்டுப் படலம்
வின் வழித் தோன்றி ஜெயவர்த்தன கோட்டையிலிருந்து ரா ச்ச்ய பரிபாலவும் பண் லரிய ஆழுவது பூர் பராக்கிரமபாகு சக்கிர வர்த் திஸ்ல மிகள் தமக்குப் பட்டா பிஷேகம்டன் ரிை முடிசூட்டிய காலம் முதல் முப்பத்தெட்ட துெ ஆண்டு நிகழும்போது ஒரு நாள் ப இரி பிரதானிகள் புடைசூழ நவரத்தினகசித சிம்ம சகுருடராய் வீற்றிருக்குஞ் ச ம ப த் தி ல் பூனி முன் லேஸ்வர கேஷத்திரமான்மியத்தைச் கேட்டு மகிழ்ந்து முன்னை நாதஸ் வாழியைப் பூசிக்கும் "வா சார்யர்களாகிய நம்பிமார்களே வரவழைத்து முன்னை ந தயபெருமா ரின் அற்புதங்க2ளயும் ஆலயச் சிறப்புகளே யும் கேட்டறிந்து மகிழ்ந்து திருப்பணிகள் சி ல .עף ,j{ றைச் செட் வித்து, சில கிராமம் பூமிகளை முன்னே நாதஸ்வாமியின் திருதா மக்கானியாக வும், குருச்கள்மாருக்கும் முதன்மைக் குருக்கள் நக்கும் சில கிராமபூமிகளைச் செர்ந்த மாகவும் கொடுத்து நித்திய பூசைச்கு வேண்டிய திரவியங்க2ள மாதந்தோறும் அரண்மஃக் களஞ்சியத்திலிருந்து கொடுக்கும்படியும் கட்ட&ளயிட்டு, இவற்றின் விபரங்களை, கிறிஸ்து வருஷம் ஆயிரத்துநாலுாற்றிருாற்பத்தெட்ட 1 ம் ஆண்டு சாலிவாகன சகாப்தம் ஆயிரத்து முன்னுற்றுபத்தொன்பது செல்லா நின்ற பிரப வ வருஷம் சாத்திரமான ஐப்பசிப7ஆ; பூர்வபச்சுத் தசமித்திதியும் திருவோண நக்ஷத்திர முங் கூடிய சுப தினக்இற்”* மு. 74 தனம் பண்ணிக்கொடுத்து, பூரீ முன்னை நாதஸ்வாமியை வழிபட்டு வேண்டிய இட்ட சித்தி களைப் பெற்று வாழ்ந்தார்.
பூர் பராக்கிரமபாகு மகாராசன் வழிபாட்டுப் படலம்
முற்றிற்று * கோவில் கற்பகக்கிரகத்தில் பார்க்கவும்
இந் ரிய குல திலதமாகிய இலங்காபுரியை அன்பு சிந்திருந்த பூஜீ சங்கடோ தி : க. 'ச
"۔۔۔۔۔ ۔۔ ۔۔۔ ۔ ^. . . ..
, i t t J 3 I - 5o LILL
கலிஃால ஸ்வக்ஞ பண்டித பராக்கி) L. கு மகாராஜா அவர்கள் பரிசுத்த கெளதம புத்த இடு 2000 ( கலியப்தம் 4519 ) கி. பி. 1517 இளவரசனுக்கு மின்ன லா லுண்ட யெ நோயை நீக்கும் பொருட்டு பூரீ முன்னே ஸ்வர க்ஷேத்திரம் வந்து ஸ் த ல த் தி லு ள் ள பூரீ மகா விஷ்ணு மூ ர் த் தி யை வழிபாடு செய்து Зъти, நீங்கப்பெற்று கிழக்கெல்லை கர விட்ட குளத்துக்கு பாயும் மல-61ல் என்ற நீரோட்டத்தைபும் தெற்கெல்லை மாதம் பை யின் மூன்று திக்குகளிலும் நிறுத்தப்பட்ட 31 ல் லக்கற்களையும் மேற்கெல்லே களுதிய போக் கணையின் மானம7 ன் தொட்ட எ ன ற துறை யையும் வடக்கெல்லை முன்னேஸ்வரத்துட் பாயும் நீரோட்டத்தையும் உடைய கிராம ல் கஃா தாமிர சாஸ்னஞ் செய்தார்.
இலங்கையையாண்ட கீர்த்தி பூரீ ராஜசிங்க மகாராசன் வழிபாட்டுப் படலம்
hண்டி மாநகரைச் சேர்த்த குண். சாஃப்யென்னும் பதியில் அரசு புரிந் தி ரு ந் த, கீர்த்தி பூர் ராஜசிங்க மகாராஜா அறிஞர் வாயிலாக பூரீ முன்னேஸ்வரகேஷத்திர u() { r «oöw மியத்தையும் போத்துக்கீசரால் திருக்கோவில் தகர்க்கப்பட்டிருப்பதையும் கேள்வியுற்று மனம் வருந்தி, சோழதேசத்திலிருந்து ஒற்பாசா ரிகளை வரவழைத்துத் திருப்பணிக%ளச் செய்து தித்திய நைமித்திகங்கள் குறைவின் றி நடத்திற்கேற்ற ஏற்பாடுகளைச் செ ப்து, குருக்கள் மருக்கு முப்பத்திரண்டு அவனநெல்வி3ள நிலங்களை சா லீவர கன சகா ) தம் ஆயிரத்தது துற்றெழுபத்தைந்து செல்லா நின்ற பூர்முக வருஷம் ஆவணி மா த பம் 14-fis திகதி கி. பி. 1733-ம் ஆண்டில் தாமிர சாசனம் பண்ணிைச் சொந்தமாகக் கொடுத்து, பூர் முன்னே நாதஸ்வாமியை வழிபட்டு இட்டசித்திகளைப் பெற்று வாழ்த்தான்.
கீர்த்தி நீராஜசிங்க மகாராசன் வழிபாட்டுப்படலம் முற்றிற்று.
10
 
 

பிர்மபூரீ குமாரஸ்வாமிக்குருக்கள் பூசித்தபடலம்
ܫܚܝܗܝ-ܚܝܗܚܚܚܚܡܡܚ-- ܕ --
சோழநாட்டிலே தொண்டைமண்டலத்திலே காஞ்சீபுரத்திலே ஆதிசைவப்பிரா மண குலத்திலே கெளசிக கோத்திரத்திலுகித்த பிர்மபூரீ நாகேந்திரக் குருக்களவர்களின் அருந்தவப் புத்திரணுப் அவதரித்தவரும், இலங்காபுரியின் த லை ந க ரா ப் விளங்கும் கொழும்பு நகரில் வசித்தவரும், சகல வேதாகம பிராணேதிகாசங்களை முற்றக் கற்ற மூதறிவாளரும், சோதிட கணித சிற்பசாத்திர மகாவிற்பன்னரும், பலவித பாஷா பண் டிதரும் ஆகிய பிர்பg குமார ஸ்வாமிக் குருக்களவர்கள் யாழ்ப்பாணத்தை விவாகஸ் தானமாகக் கொண்டு சுந்தராம்பாள் என்னும் பெண்மணியை மணந்து வாழும் நாளில் இலங்கையிலுள்ள பூர்வீக ஸ்தலங்களுக்கும் நவீன ஸ்தலங்களுக்கும் பிரதிஷ்ட குருவா யும் துவஜா ரோகண குருவாபும் பெருங்கீர்த்தியோடு வாழ்வுற்றிருந்தார்.
அந்நாளில் அருந்தவமோ குருவடைந்தாலெனப் பேரழகோருகுப் பெற்றுவந்தாலென வேதாகமங்கள் விரும்பியோருருக் கொண்டுவந்தா லென, கு ல வி ய மனநிதியோருருப் பெற்றிவ்வுலகோருவப்ப வந்த7 லென்ன மருவுங் கீர்த்தியோங்க வோராண் (கவுதிக்கப் பெற்றுள்ளுவப்ப முத்துச்சாமிக்குருக்கள் என்ன நாமஞ்சூட்டி அ ன் புகா ட் டி அருமை கூட்டி இன்பம் பெருக இனிது வளர்த்து செல்வஞ் சீர்த்தி சிறக்கப்பெற்று மாமனை மகிழவுற்றிடு நாள் ஒப்பில் பேரழகு குடி புகுந்துற்ரு லென்ன திடம்பெற்று விளங்கு ந் திவ்விய சரீரம் நாடொறும் வாடுமியலையும் மருவிய ரோக வகையையும் ஒர்ந்து திவ்வி யஸ்தலங்கள் சென்று தெரிசனை புரிந்தும் பல்வகை மருத்தை பலவாறுண்டும் மாரு வியல்கண்டு மனம் புழுங்கி என்செய்வோமென எண்ணி வருந்தி ஒரிராத்துயில்கொள் ளும்போதில் சொல்லருஞ் சோதிமய மாந்திருவுருக்கொண்டு காகஷிகொடுத்து " உனக் குண்டாம் நீரிழிவொழிப்போம் நீ யெம் தலத்தை வந்தனை ‘ யென்று வகுத்த வாச கத்தையருளியபோதே அகமிக மகிழ்ந்து விரைந்தெழுத்து விரை மலரடியிணை போற் றி அண்ணலேயடியேம் அகத்தாமெண்ணங்கண்டு கனவிற் காணவந்த அருமறை காணுவரும் பெரும் பொரு ளே அன்பர்க்கருளும் இன்பவாரிதியே தீவினைமாற்று சஞ்சீவி மருந்தே என்று பலவாறேத்தித்துதித்து, தகதிணகைலை மான்மியத்தெடுத்துச் செப்பிய மகிமை யனைத்தையுத் தேர்ந்து எம்பரனினி தெழுந்தருளு முன்னேஸ்வர கேஷத்திர மதனைச் சென் றருட்கடலாம் பரமேஸ்வரனையும் வடிவாம்பிகையையும் கண்ணும் மனமும் கண்டு களிப் பவானந்தங்கெகண்டு அங்குசிலடோ திருக்க நாளொரு வண்ணமாக நண்ணியநோய்நீங்கல் நோக்கி இத்தகைமகிமை இலங்கிய இத்தலம் இலங்கையில் விளங்கு மி தையோ ராது தலம் பலசென்று நலம்பெரு நிலையில் வாடிய என் மணவாட்.ந்தவிர்த்து ஆண்ட முன்னை நாதப் பெருமான் வீற்றிருந்தருளும் அரும்பெருங்கோவிலனைத்துங் கிலமாயிருக்கும் நிலை கண்டு மனம் பதைபதைத்துகர்ப்பக்கிரகம் அர்த்தமண்டபம் மகாமண்டபம் முதலானவை களைச் சகாப்தம் ஆயிரத்தெழு நூற்றுத்தொண்ணுாற்றெட்டா மா ன் டு கற்பணியாகத் தன் பொருள் கொண்டு திருப்பணிசெய்வித்து மகாகும் பாபிஷேகத்தை நடத்தி தித் திய நைமித்தியங்களை விதிப்படி நடைபெறுதற்கேற்ற முறைகளையியற்றி அர்ச் சகா சா சியர் முதலான சகல பணிகா றர்களையுமேற்படுத்தி அவர்களுக்கு வேண்டிய நிபந்தனைகளையு முண் டா க் கி ஆறுகாலப் பூசையையும் ஏற்படுத்தி என்றும் நன்கு நடைபெறச்செய்து பூரீ வடிவாம்பிகா சமேத முன்னதாதப்பெருமானுடைய திருவருளால் இட்டசித்திகளைப் பெற்றுப் பெருவாழ்வடைந்திருந்தார்.
பிர்மபூரீ குமாரஸ்வாமிக்குருக்கள் பூசித்த படலம்
முற்றிற்று.
றுநீ முன்னேஸ்வர மான்மியம் முற்றிற்று.
ஜ்
11

Page 8