கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோத்திர பாடல்கள்
Page 1
Page 2
O
சிவமயம்
LJITTTLu60OT Lum656f
விநாயகர் துதி ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம் தம்மை பேபுகழ்ந் திச்சை பேசினும்
சார்வி ஐந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவிர்கrள் இம்மை பேதரும் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை பேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயர வில்லையே.
மிளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே முனாத் திட்போல் உள்ளே கனன்ற
மு:த்தால் மிகவTர ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால் வாளாங் விருப்பிர் திருவாரூரிர்
வாழ்ந்து போதுநீரே
-3-
Page 3
திருவாசகம் மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை பார்கழர்கென் கைதான் தலைவைத்துக் கண்ணி ததும்பி வெதம்பியுள்ளம் பொய்தான் தவிர்த்துன்னைப் போற்றி சமபரப போற்றிபென்னுங் கைதான் நெகிழவிடேன் உடைய யென்னைனைக்
கண்டுரொஸ்ம்ே.
நாடகத்தால் உன்னடிார் போல்நடித்து நான்நடுவே வி கத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்தன்றே இடையறா அன்புணக்கென் 2ளடகத்தெ நின்றுருகத் தந்தருள்ளம் உடையானே.
பானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் வானேயும் பெறில்ைேண்டேன் மண்னாள்ரைன் மதித்துயிரேன் தேனேயர் லர்க்கொன்றைச் சிவனேசும் பெருமான்னம் மானேஉன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே.
கனாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி :னாகி உயிராதி உண்மையாய் இன்றையுமTய்க் கோனோசி சன்னதென் ரைவரைக் சாத்தாட்டு வனாகி நின்றாமை என்சொல்லி வாழ்த்துவனே.
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழார் காப்பானை பேத்தாகே சூழ்கின்றாய் கேடுனத்துச் சொல்கின்றேன் பல்காலும்
விழ்கின்ாய் நபவலக் கடலாய் வெள்ளத்.ே
முத்திநெறி அறியாத முர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாரம் வண்ணம் சித்தாலம் அறுவித்துச் சிவாக்கி எனையானன் அத்தனெனக் ருளியாை றார்பெறுவார் அச்சேரவே,
திருவிசைப்பா ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர் ைசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் சூன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் சாத்துகந்தாமயை
தொண்டனேன் விளம்புமா விளம்பே,
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கட லீந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே!
திருத்தொண்டர் புராணம் தெண்ணிலா மலர்ந்த வேனியா யுன்றன்
திருடநங் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே பெனக்கு
வTரிதா மின்பமா மென்று கண்ணிலா னந்த வருவிநீர் சொரிபக்
கைமல ருச்சிமேற் குவித்துப் பண்ணினா னிடி பறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.
Page 4
உஸ்கெல்லாம் முனர்க் தேரதர்) கரிபவன் நிலவு போவிய நீர்பி ைேணிபன் அலகில் சோதிபன் ஆம் வித் தரவரன் ாலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
திருப்புகழ்
'த்த நிறைவி யப்பமொ டல்ைபொரி
கப்பிய கரிமுக னடிபேணிக் ாேர்பிடும் அடியவர் புத்தியி லுனறுர்ை
பிற்பட் எனவினை கடிதேகும் மத்திரமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை Iத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவின் மலர்கொடு பணிவேனே முத்தமிழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே 'ப்ரம் எரிரெய்த அச்சிை ைெரதம்
அச்சது பொடிசெய் அதிதிரா அத்திய ரதுகெட சுப்பிர மணிபடும்
அப்புனம் அதனிடை இபrதி அக்கா மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மண்ரஸ் பெருமாளே
வாழ்க் வான்முகில் விழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை பரசு செய்க குறைவிலர துயிர்கள் பிாழ்க நான்மறை பரங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம் தொல்லையிரும் பிறவிச் சூழும் தளை நிக்கி அல்லலறுத் தானந்த மாக்கிபதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவாசக மென்னுந் தேன்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மகிந்ன்றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் மிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவர் உள்மகிழுங்கோன்கழல்கள் வெல்க சிரங்குவினார் ஒங்குவிக்குஞ் சீரோன்கழல் வெல்க
சண்டி போற்றி எந்தையடி போற்றி தேசண்டி போற்றி சிவன் சேடிை போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி சீTர் பெருந்துறை நம் தேவனடி போற்றி
ܕܡ.
Page 5
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவனவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பணியான்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்மிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய் செல்லா அ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைய்யாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யா தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
-8-
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுறிநின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய் இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும் நலந்தான் இல்லாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக் கன்பனே யாவையமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாய் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே Fர்த்தென்னே யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
-9-
Page 6
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பினுட்கிடப்ப ஆற்றேன் எம்ஐயா அரனே ஒ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றா( ம் நாதனே தில்லையுட் கூத்தனே தென்ப மண்டி நாட்டானே
அல்லற்பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கிழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்
முருகன் துணை
கந்தர் சவுழ்ழ கவசம்
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்து(து) ஒங்கும் நிட் ையுங் கைகூடும். நிமலர் அருள்கந்தர் சார்டி கவசம் தனை
6)படி00) நோக்கச் சரவண பவனார் சில ருக் குதவும் செங்கதிர் வேலோன் பதம்) இரண்டில் பன்மணிக் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மைய நடஞ் செய்யும் மயில் வாகனனார் கையில்வேலால் எனைக் காக்கவென்றுவந்து வரவர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
-11
Page 7
நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவணபவனர்ர் சடுதியில் வருக ரஹண பவச ரரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி விணப சரஹண வீரா நமோ நம நிபவ சரஹண நிற நிற நிறென வசர ஹணபவ வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசஅங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொலியையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளியொவ்வும் குண்டலியாம் சிவகுகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈரறு செவியில் இலகு குண்டலுமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூசணமும் பதக்கமும் தரித்து நண்மணி பூண்ட நவரத்தின மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகுடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சிராவும் இருதொடை அழகும் இணைமுழந் தாளும்
-12
திருவடியதனில் சிலப்பொலி முழங்க செககன செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகர,க நகற்க கான
டிகுகுன டிகுகுன டிகுகுன டிகுண
ரரர ரரரர ரரரர ரர ffff? Ifffy ffifty ffy (9(B(909 (B(B(909 (96(B(9 (9(B
குடகு டிகுடிகு பங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள்முந்து என்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று
என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழிபால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டு கனன்னிைனைக் காக்க விதிசெவி யிரண்டும் ைேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செய்யியநாவைச் சென்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
- 13
Page 8
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறியிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்னை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீங்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
-14
கொள்ளி வாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லினும் இருட்டிலும் எதிர்ப்படும் அன்னரும் கனபூசை கொள்ளும் காளியோட னைவரும் விட்டாங் காரரும் மிகுயல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை படியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
கமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்தி மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலது தாளெனைக் கண்டார்) கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டுக் கட்டி உருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்க சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலறி தணலெரி தணலெரி தணலதுவாக
-15
Page 9
விடுவிடு வேலை வெருண்டது (86)JTulů புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடுவட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்பும்சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் குலைச்யங் குன்மம் சொக்குச் சிரங்கு குரைடச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாதோட நீயெனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாளரசரும் மகிழ்ந்துறவாகவும் உன்னைத் துதிக்க உன்திருநாமம் சரவணபவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபரபவனே பவமொழிபவனே அரிதிரு மருகா அமராவதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பாலகுமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தர சே 1ாரார்குழலாள் கலைமகள் நன்றாய் என்ரா இருக்க யானுனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் படினேன் ஆடினேன் பரவசமாக "டினேன் நாடினேன் ஆவினன் பூதியை சே மு ன்யான் நெற்றியில் அணியப் பாது வினைகள் பற்றது நீங்கி
என்பதும் பெறவே உன்னருளாக /ன்பு முன் இரழிை அன்னமுஞ் சொர்ணமும் த்ெதத்ெ தாக, வேலாயுதனார் சித்திபெi)ாடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ், வாழ்க மலைக்குரு வாழ்க வாழ், வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க வத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை படியேன் எத்தனை செயினும் பெர்ன்ை நீகுரு பொறுப்பதுன்கடன் பெர்கள் குறமகள் பெற்றவளாமே
16061யென்றன்பாய் பிரியமளித்து இதைனென் மீதுன் மனமகிழ்தருளித் தரு, மென் றடியார் தழைத்திட அருள்செய் 'தர் சஷ்டி கவசம் விரும்பிய
மன் தேவராயன் பகர்ந்ததை 1லையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கந் தலக்கி ரே முடனொரு நினைவது வாகிக் பீதர் சஷ்டி கவசம் மிதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஓtநாள் முப்பத் தாறுருக் கொண்டு
-17
Page 10
ஒதியே செபித்து உகந்து நீறணிய அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீரெட்டாய் வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாற் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடி பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அட்டலட் சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாகச் சூரபத் மாவைத் துணிந்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ்கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணஞ் சரவணபவலும் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்.
-1.8-
ரிங்ரசியல்விநாயகர் ஆலயம், Art dat Ankangob, d'Assrumb, Gascisaba. hlorihin Vinayaka Temple,
it whilaw,Sri Lanka.
*
Page 11
L
" *
na
3. r a
*毽