கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேத மந்திரங்கள்

Page 1
Pt :يتي" تعد لت | 萨山 一切桓夺
க்ஷேத்திர{ரது ஸ்). ஜீ மூண்னேஸ்வரம் kils Ece it lır: '', “ri Yll1]] 11 esw:tra * :శాb ఖ్యాత్ కెళకిg | }
Sri S:mk:li" Pi
 

liberu zir ஆடுபுரம், , Εσιέντυπί, இலங்தை n:o : lk: Temps, il, hid: ' + Sri ... I lii,
חזבאתיים .38&33=:tאצלח$
ih fic: , n s
:ே

Page 2
瓷
梁
()
/சூ எநா வழு,ா8 வ) விதg/
* சூடு Ꭷh [Ꮒ Ꮁ1 லஜா ே சூ 6t). It tly 6, வியூ தொ/ஜலஜாவெலா சுவாசீதா வ) ا8 با به ஒெவா நொ யய9 வ0ஓதி ஒ வரவிய ծ այUջlb6-Նոա "6)Ձյո
U கூழி தாரொ ஜிவெ ஜிவெl
ஓம், ஆ நோ பத்ரா: க்ரதவோ யந்து விஸ்வதோ தய்தாஸோ அபரீதாஸ் 2.த்பித. தேவா நோ யதா ஸ்தமித் ல்ருதே அஸந்ந
ப்ராயுவோ ரகஷ்தாரோ திவே திவே.
ஆ நோ பத்ரா சூக்தம்.
ரிக் வேதம் 1.89
தீமை கலவாத தடையற்ற, தடைகளை உடைக்கவல்ல, மங்கலமான
எண்ணங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மிடம் வந்துசேரட்டும். பக்தர்களைக் கைவிடாத தேவர்கள் எப்போதும் நமக்கு இன்பத்தை வளர்ப்பவர்களாக, நம்மைக்
காப்பவர்களாக இருக்கட்டும்.
 
 

கணபதி மந்த்ரம்
கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனா முபமஸ்ர வஸ்தமம். ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மனஸ்பத ஆ ந: ஸ்ருண்வன்னூதிபிஸ்ஸித ஸாதனம்.
யஜுர்வேதம் 4.5
2.
6 o பூரி மணைப0ாய ந28
筠
يقع மன உப தி ஆ, 8/
ஒol மனாநாoகூபா மணவபதி அ ஹவாஜஷ்ெற frrrr o-o கவிஜவிநா & ചെഋഖ ബ്യൂ8ം ೧೫ಕ್ಲೂ ೮T೫೦ வ, ஆறணாo 6)fl) 6CUT 5) வtஉ வUா வரலுணவூத குநரஐஐ தி அறிஐ 2- Ibo |
தேவர் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றவரே உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுள் பேரறிஞர்.

Page 3
/8 ,ஆ ”گڑی///4/7/7_//
6- ) { rte) *6)։ 6)Ո) օ6): 3 | Gos 35 v6 - 6 U 6UOT N o
o! @"ಅ" ಅ- "೧) ದ್ವಿಖ್ಖ ஆவத "வ- Ꭳ O வ)Lெ ஆா ஒெவ வUN யீஜஹி யி யொ யொ ந8 6, 6 9J II puu T 33!
காயத்ரி மந்த்ரம்
ஓம். பூர்புவஸ்ஸுவஹ. தத்ஸவிதுர்வரேண்யம். பர்கோ தேவஸ்ய தீமஹி. தியோ யோ ந ப்ரசோதயாத்.
- ரிக் வேதம் 3.62.10
女 பிரணவ மந்திர வடிவாகவும் மூவுலகங்களையும் குறிக்கும் மூன்று வியாகிருதிகளாகவும் விளங்குகின்ற எவர் நமது புத்தியைத் தூண்டுகிறாரோ,
அனைத்தையும் படைப்பவரான அந்த தெய்வத்தின் ஒளி வடிவைத்தியானிப்போம்.
 
 

ley) o 672/46 ஆகு 8/
உc குNoளவகo யஜாஜஹெ வU"மாயிo வ"வழி வயடிந9உவடிாம" கதிவ வஈமநாகூ 265ృT2.్మకాశాu ஜாZeரதாத
த்ரியம்பக மந்த்ரம்
ஓம். த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம். உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முசுயே மாம்ந்தாத்.
- சுக்ல யஜுர்வேதம் 3.60
முக்கண்ணராகிய சிவபிரானைப் போற்றி வழிபடுகின்றோம். நறுமணம் கமழ்வதும் புஷ்டியைத் தருவதுமாகிய வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விடுபடுவதுபோல மரணத்திலிருந்து விடுபடுவோமாக, ஆன்மீக நிலையிலிருந்து விலகாமல் இருப்போமாக.
//wz/762/ ஆகு 8/
Gol 523 uvo ap66) o 26urt Ap66). Qu 523. UU. o sonvirtu
2ய ஆழாாய வ ந28 பரிவாய வ U635 vTu oli بع
சிவமந்த்ரம்
ஓம் நம: சம்பவே ச மயோபவே ச நம: சங்கராய ச மயஸ்கராய ச நம: சிவாய ச சிவதராய ச.
- யஜுர்வேதம் 4.5.8.1
ܒܺܝ
உலக இன்பமாகவும் மோகூடி இன்பமாகவும் இருப்பவரும் உலக இன்பத்தையும்
மோகூடி இன்பத்தையும் தருபவரும் மங்கல வடிவினரும் தம்மை
அடைந்தவர்களைச் சிவமயமாக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம் 4.

Page 4
لـ -n.
(s
.. ، ، ، أ/ان رييه 3 7آلافي ...)
{ ..., . . . . . . . . . /.ւմո) - Ֆoi:II : ازull لا رها (درublا ஃப வட் லீய ஆயி யெஹி வற2வலி, வற0 2011 ou tuhl i Øę 6; Z.) GQ 683IT 2us 6Nuu 6ff)
215 0 0 வலி ஐந 0 ஐயரி யெஹி வUஹொZவயி
: enliyi ?:ufi 6onuzu 615)
ஓம். தேஜோஸி தேஜோ மயி தேஹி. வீர்யமஸி வீர்யம் மயி தேஹி. பலமலி பலம் மயி தேஹி. ஓஜோஸி ஒஜோ மயி தேஹி. | மந்யுரஸி பந்யும் மயி தேஹி. ஸ்ஹொஸி ஸஹோ மயி தேஹி.
சக்ல யஜுர்வேதம். 19.9
இறைவா, நீ ஆன்ம சக்தியாக இருக்கிறாய். எனக்கு ஆன்மசக்தியைத் தருவாய் நீ ஒழுக்க சக்தியாக இருக்கிறாய் எனக்கு ஒழுக்க சக்தியைத் தருவாய். நீ உடல் சக்தியாக இருக்கிறாய் எனக்கு உடல் சக்தியைத் தருவாய், நீ தெய்வீக சக்தியாக இருக்கிறாய் எனக்கு தெய்வீக சக்தியைத் தருவாய். நீ தைரியமாக
இருக்கிறாய் எ.வக்குத் தைரியத்தைத் தருவாய், நீ பொறுமையாக இருக்கிறாய்.
9
எனக்குப் பொறுமையைத் தருவாய்
 
 

ଔ@@@@@@@@@@@@@@ ।
//p" /2/7 ஆ, 8/
த 2 ஜி வண 2ா 0 தவ வ0ா ஐஞ) E0 ைெவவாரா.வ நீo கஉவமலிருஷ" ஜ"ஷாo1 ஐ" மாo ஒெவீஅ ப0ாரண 2ஹo வரு, வட ஜெN வல" தர வரி 巧厂可Gan)J历83日
தாமக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் வைரோசனிம் கர்மபலேஷ0 ஜூஷ்டாம். துர்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே
கதரலி தரஸே நமஹ.
துர்க்கா சூக்தம்
தைத்திரீய ஆரண்யகம் 4.10.2
அக்னி வண்ணம் கொண்டவளும் தவத்தினால் ஒளிர்பவளும் இறைவனுக்கு உரியவளும் செயல்கள், அவற்றின் பலன்கள் என்பவற்றில்
ஆற்றலாக உறைபவளுமான துர்க்காதேவியை நான் சரணடைகிறேன். துன்பக்
கடலிலிருந்து எங்களைக் கரைசேர்ப்பவளே. எங்களைக் காப்பாய் உனக்கு

Page 5
#அஆ" ஆ, 8/
ఈgణ_ లిమి To Γυιοθεμυδπο ஹவழி நாஜி வபூ, வொயி நீo அரிய o வஜவீஜுவ ஆலய பூரீ2ஆா வஜவீ ஜ"டிஷதா?|
вѣто வெலா வழிதாo ஹிாணS வபூாகாராஜாஜ டிாo
GDalo தரவு;ா 0 தவ டிய னிo வ ஜெ வழிதா o வழவனடிாo தாதி ஹொ உப ஆலய அரிய ?!
அஸ்வபுர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினிம். ஸ்ரியம் தேவிமுயற்வயே பூரீர்மா தேவிர்ஜுஷதாம்.
காம் சோஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாராமார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்திம். பத்மேஸ் திதாம் பத்மவர்னாம் தாமிஹொ பஹற்வயேஸ்ரியம்.
டிரீசூக்தம்.(தொகுப்பு)
முன்னால் குதிரைகளும் நடுவில் தேர்களும் புடைசூழ ருபவளும் யானைகளின் ஒலியைத் தன் வரவின் அறிகுறியாகக் கொண்டவளுமான ரீதேவியை (இலக்குமி) அழைக்கின்றேன். திருமகளே நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாய் புன்முறுவல் தவழ்பவளும் பொற்கோட்டையில் உறைபவளும் கருணை நிறைந்தவளும் ஒளி பொருந்தியவளும் மகிழ்ச்சி நிறைந்தவளும் மகிழ்ச்சியைத் தருபவளும் தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளும் ஆனவள் யாரோ அந்தத் திருமகளை இங்கே எழுந்தருமாறு பிரார்திக்கிறேன்.
@@@lමෙමෙlමෙමෙම శ్లో
 
 

/zrg ریچی 7یخی 7/7/ சாந்தி மந்த்ரங்கள்.
2ெ o 6) J (06OUT - 2 g; 3 6) J “9 60UT -ỵ gì ? o
வ9ண டிாது உண- ET"원으1 \6)으5 வப"உண புவலs உயூனடிஜா ஒாய வப"உண டிஜெவாவUரிஷஆவதl
ஷo U0ாதி 3 ப0ாதிை 8 ப0ாதிை3
ஓம். பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே. பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
- ஈச, பிருஹதாரண்ய உபநிஷதங்களின் சாந்தி பாடம்.
இறைவன் பூரணமானவர். இந்த உலகம் பூரணமானது. பூரணமான இறைவனிலிருந்தே பூரணமான உலகம் தோன்றியுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தபின்னும் பூரணமே எஞ்சியுள்ளது.

Page 6
ஒo 2ய" வாதா 8 தாய தெ ஜய-0 கூடிாதி
| confi nuo Qi 3 ೭೧ "5-) ಸ್ಠ೦೧v 7೧p U"ಃ | ஐய "0 நதத |2-0 தொஷவறி ஜய"ஆதாயி டிவ அ гт828 ೩೦°ಲ್ಲಿ 67TV ಮ್ಯೂ" | st வ பிதா 2ய"ஜாளெநா வநவூதி உய"2ா அ ಆಕ ಮ್ಯೂ" |೧ು"ಗೌu - 81 grTင့’ (2. } fT ဓnorT ஹவதை" ந81
ஒo U0ாதிை3 முறாதிை & U0ாதிை 31
ஓம். மதுவாதா ரிதாயதே மதுசுடிரந்தி சிந்தவ. மாத்வீர்நஸ் ஸந்த்வோஷதி: மதுநக்தமுதோஷஸி மதுமத் பார்த்திவகும் ரஜ.ே Dég த்யெளரஸ்து ந: பிதா. மதுமான் நோ வனஸ்பதிர் மதுமாகும் அஸ்து சூர்ய. மாத்வீர்காவோ பவந்து ந.ே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
சிறந்த செயலைச் செய்ய விரும்புகின்ற நமக்குக் காற்று இனிமையாக வீசட்டும். நதிகள் இனிய நீருடன் ஒடட்டும். செடி, கொடிகள் வளம்பெற்று விளங்கட்டும் இரவும் பகலும் இனிமையைத் தரட்டும். பூமி இனிமையைத்
தரட்டும். நமது தந்தையான வானம் இனிமையைப் பொழியட்டும். செடி, கொடிகளின்
அதிபதியான சந்திரன் இனிமையாக இருக்கட்டும். பசுக்கள் அதிக பாலைப் |பொழியட்டும்.
 
 

С. மெஐ o கனெடி வலி3 ՍՍ.J 6001 "u ! ! ! 2 6): Բյ1; ::, :
SSEESS S S S SaaaSSLLS cC kALAL JST 0LS TT Ttt 000 GSS 0cSS
سه را ــــــــ '! 2 " ... I e- வலவு நல அறி 31 ճ1 N6) 6): Ս9 618,6)յ նյt;} .: , i யஜய 8 வ) வழி ந உதுெ,ா வ. உட0 61 it Ut, it's ji
s 6) 35 ரோ வJ உரு) ''ನ್ತ' !
ந8 உப-உஷா விu0 | 8 - ん
5 ೨೧p 6ia ns ಟ್ವಿಟ್ಟೂ? ೨ ಬ್ಲೂ116\ಚಚ್ರ ೩ ||
காரிஷவநதி 8 ಮ್ಹು ಎನ್ಡಿ? 6 shfT வJஹஆதிஐடியாத "|| ஒ0 ப0ாவதி & U0ா இதி 8 ப0ா விதி 31
ஓம். பத்ரம் கர்ணேப: ஸ்ருனுயாம தேவா. பத்ரம் பஸ் யேமாக்ஷமிர் யஜத்ரா:. ஸ் திரைராவ் கைஸ் துஷ் டுவாகும் ஸஸ்தனூபி. வ்யசேம தேவஹிதம் யதாயு. ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்ரவா. ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்வ வேதா. ஸ்வஸ்தி நஸ்தார்கடியோ அரிஷ்டநேமி. ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததது. ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
-முண்டக, மாண்டுக்ய, ப்ரஸ்ன
உபநிடதங்களின் சாந்தி பாடம்.
தேவர்களே, காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்கவேண்டும்.
பூஜிக்கத்தகுந்தவர்களே. கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக்
காணவேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்கவேண்டும். தேவர்களுக்கு நன்மை செய்தவண்ணம்
வாழவேண்டும். பழம் புகழ்பெற்ற இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும். எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும் தீமையை அழிக்கின்ற கருடன்
நமக்கு நன்மை செய்யட்டும். பிருஹஸ்பதி நமக்கு நன்மை தரட்டும்.

Page 7
6 of தஜ0 யொாாவரணிஜவஹ --ԱDIT.5 " o ورجع للا -մնf7.5 " o ய ஆஉதயெ േഖ് ಮ್ಹು ಎನ್ಡಿ' ಎನ್ಡಿ" ഖുബ്ലി 8-"D"മൈ ട്രൂ8| هليبيا الهه ஜி மாத" ஹெடிெ! 1 Jo Tவநா ఈ ఐ్మగా ՀՈ6) J 6)Ջ| ՄՍ o உத"ஐஜெl
6.o UUT 63 uUTs 3 uUTsi 3|
ஓம். தச்சம் யோராவ்ருணிமஹே. காதும் யஜ்ஞாய. காச
யஜ்ஞபதயே. தைவிஸ்வஸ்தி ரஸ்து ந. ஸ்வஸ்திர் மானுஷேப்பு ஒளர்த்வம் ஜிகாது பேஷஜம். சன்னோ, அஸ்து த்விபே சஞ்சதுஷ்பதே.
− ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:.
யார் மங்கலத்தைத் தருபவரோ, அந்த இறைவனை பிரார்த்திக்கிறோம்.யஜ்ஞம் சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம். யஜ்ஞ செய்பவருக்காக வேண்டுகிறோம். நமக்குத் தேவதைகள் நன்மை செய்யட்டு மனிதர்கள் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். செடி, கொடிகள் மேலோங் வளரட்டும். நம்மிடமுள்ள இரண்டுகால் ஜீவன்களுக்கு மங்கலம் உண்டாகட்டு நான்கு கால் பிராணிகளுக்கு நன்மை உண்டாகட்டும்.
 
 

2யி ஜெயாo 2யி வ, ஜாo 2ய இழிஷெஜொ ஓயாத" உயி ஜெயா o 2யி வரு, ஜாo 2யீg, உஜி, ய0 ஓயாத" உயி ஜெயா o 2யி வருஜா o ஜயி வல"உயெடிா ஆாஜொ ஓயாத"
மயி மேதாம் மயி ப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது. மயி
மேதாம் மயி ப்ரஜாம்மயிந்த்ர இந்த்ரியம் ததாது. மயி மேதாம் மயி l'uq III ii மயி சூர்யோ ப்ராஜோ ததாது.
மேதா சூக்தம்
தைத்திரீய ஆரண்யகம் 4. 10.41-44
உள்ளுணர்வு, மக்கட்செல்வம், (வேதங்களைப் படிப்பதால் வருகின்ற) தேஜஸ் இவற்றை அக்னிதேவன் எனக்குத் தரட்டும் உள்ளுணர்வு, மக்கட்செல்வம். (புலனடக்கத்தால் வருகின்ற) வலிமை இவற்றை இந்திரன் எனக்குத்தரட்டும். உள்ளுணர்வு, மக்கட்செல்வம்.(எதிரிகளின் மனத்தில் பயத்தை
உண்டாக்குகின்ற) வலிமை இவற்றைச் சூரியன் எனக்குத் தரட்டும். A 2

Page 8
ந தகு வ) சியெடிா ஹாதி ந வசூ, தாாக? நெ2ா விஜN" தொ ஹாதிை க" தொzய 2ழி 31 த2ெவ இறாதை 2 ந" இறாதி வல்வ-o தவUN ஹாவUா வலவடிஜிஜo விஹாதி!
ந தத்ர சூர்யோ பாதி ந சந்த்ர தாரகம். நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: தமேவ பாந்த மனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி
ஸ்வேதாஸ்வதர உபநிஷத் 8.14
அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் பிரகாசிப்பதில்லை. மின்னல்கொடிகளும் பிரகாசிப்பதில்லை. இந்த அக்னி
எங்ங்ணம் பிரகாசிக்கும்? ஸ்வயம் பிரகாசமுள்ள அவனைப் பின்பற்றியே
| அனைத்தும் பிரகாசிக்கின்றன. அவனொளியாலேயே இவையனைத்தும்
 
 

//ớ6?//96ỵ2-4 &7 6)/?) (é2ới; f/
ய நெ 2 நவபா வா உ1 க2}னா வா ? “ஐரத
3.
கJ க?! தஏந உவசூா வாU"னொ ೧) ೧೦ಖ್ಖ ಹೆಜ್ಜಗಿ 5T
| 8 rb טרן (6 8 שr סרJ (6 סר תb Göו. סי. J.(6 ו (G.
யன்மே மனஸா வாசா கர்மணா வா துஷ்க்ருதம் க்ருதம்.
தன்ன இந்த்ரோ வருணோ ப்ருஹஸ்பதிஸ் ஸவிதா ச புனந்து புன:
6.
அகமர்ஷண சூக்தம்
ரிக்வேதம்.
மனத்தாலும் பேச்சாலும் செயலாலும், என்னாலோ என்னைச்
சேர்ந்தவர்களாலோ எந்தப் பாவச் செயல்கள் செய்யப்பட்டனவோ அவற்றை
இந்திரனும் வருணனும் பிருஹஸ்பதியும் சூரியனும் முற்றிலுமாகத் தூய்மையாக்குவார்களாக /4

Page 9