கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்பு இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை- 1993

Page 1
Tr**=+----动*-up屈真轟§的性sı! 真三历 se±)!----響·홍辽|×*能|-的置 |-历工s哑战'÷ ዝ i 真三*===引g断脚圆H真三 |-5)品姊概,慨以盛|- 『W』历迁魔幻感” )真三 4 Q}홍. 홍 『县 兰@正.ğ甄邯<\! *=)儡矿混4 漫*}|-§4
■활드 「···· 《%,■----4 真三#} 港|-----要 凸。!4 『W1喜
皇喜喜追444五三三三三至4444444444444444444444
 

i·!·!|-s.|-o.!*s.!,!·}·s.·s.} 是一些凸五1444444444444444444414皇室4444444建
真三----港 县** 凸|-*W 要研港 4§ §港 要}홍 玉b=*E■ 下} *|-『] 真u仍,川圈雌疑 }娜『山圈圈究“真 具uso雄鹰翔麟娜娜探真三 4*甜历及狮既是镰心”封 4s % 物府 總 5+M.

Page 2
S
%f8ᎴᏱ ᏭᏃ3esᎴ. பேச44ry Verze
SSanmuganantham
S R S RadPLEX
Colombo-06. Tcle: 592)2O:

HINDU COLLEGE COLOMBO
prize (5iuing 1993
Chief Guest Μία. λ. Sαββατιαιμαφαrη.
(Education? 47°jvoor - Ministry of Education & Higher Educatijn) Guest of Honour
170. 5€.. ?leĖalutfŁap.iëÊai MM.B.B. SrCey) 3. Friarcarac) 3, PFirst. ver Pool) Mrs. Sabhanayagam Air grye away the prizes

Page 3
ZИlief .6eat Campćinereća žitarn Q
88, Sea Street Colombo-11 Tel: 433977.
 

கொழும்பு இந்துக் கல்லூரி υίίσόήύι αδρίτ
அதிபர் அறிக்கை
வணக்கத்திற்குரிய மதத்தலைவர்களே! இன்றைய விழாவின் பிரதம அழைப்பாளர்களே! கல்வி அதிகாரிகளே! பெற்றோர்களே! பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரே! நலன் விரும்பிகளே! பழைய மாணவர்களே! உங்கள் எல்லோரையும் இவ்வினிய காலைப் பொழுதில் வருக வருக என நானும் எனது ஆசிரியர் குழாமும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
கனவான்களே! சீமாட்டிகளே! உங்கள் அனைவரையும் எமது பாடசாலையின் வரலாற்று நிகழ்வுகளின் பதிவுகளைத் தரிசிக்கச் சிறிது நேரம் அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். 1951 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ம் திகதி “பிள்ளையார் பாடசாலை’ என்ற பெயரில் எமது பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1962ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி" இதனை அரசாங்கம் பொறுப்பேற்றது. 1967 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி “பம்பலப்பிட்டி இந்து கனிஷ்ட பாடசாலை’ எனப் பயெர் சூட்டப்பட்டது. 1976ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் “இந்துக் கல்லூரி” எனப் பெயரும் சூட்டப்பட்டது. 1991 ம் ஆண்டு நவம்பர் மாதம் பதினோராம்நாள் தேசிய பாடசாலையாகத் தரம் உயர்ந்து தலை நகரில் தலை நிமிர்ந்து நின்று கல்விப்பணி ஆற்றி வருகின்றது.
எமது பாடசாலையின் பரப்பளவு தலைநகரில் உள்ள பெரிய பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்ததாகும். எனினும் அப்பரப்பளவிற்கு ஏற்ப எமது பெளதீக வளத் தேவைகளை நிறைவு செய்யும் அளவிற்குக் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
எமது கல்லூரிக்கான
* முதலாவது மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் 1966 ம் ஆண்டு மார்ச் மாதம் 3 ம் திகதி முன்னாள் செனட்டர் திரு. ரீ. நீதிராசா அவர்களால் நாட்டப்பட்டது. இது 1967 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் திகதி முன்னாள் கெளரவ கல்வி அமைச்சர் ஐ. எம். ஆர். ஈரியக்கொல அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Page 4
வெள்ளி விழாக் கட்டிடத்தை 1967 ம் ஆண்டு மே மாதம் 31 ம் திகதி கெளரவ பிரதம மந்திரி பூரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் திறந்து வைத்தார்.
மூன்றாவது மூன்று மாடிக் கட்டிடத்தை 1979 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ம் திகதி முன்னாள் அதி உத்தம ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் திறந்து வைத்தார்.
இக் கல்லூரியின் நிர்வாகக் கட்டிடத்துக்கான அடிக்கல்லை திரு. கே. குணரத்தினம் அவர்கள் நாட்டினார்கள். இக் கட்டிடம் 1981 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ம் திகதி அப்போது பிரதம மந்திரியாகவும் பின் அதி உத்தம ஜனாதிபதியாகவும் இருந்த காலஞ் சென்ற திரு. ஆர். பிரேமதாசா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் ஆராதனை மண்டபம் 1983ம் ஆண்டு 11ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் பார்வையாளர் அரங்கு 1987ம் ஆண்டு மே மாதம் 29 ம் திகதி அன்றைய பிரதேச அபிவிருத்தி இந்து சமய கலாச்சார அமைச்சர் திரு. செ. இராசதுரை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்துவின் மாணவர்களிடம் ஆத்மீக வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கல்விக் கூட முன்றலில் கம்பீரமாக எழுந்தருளியுள்ள வித்தக விநாயகர் ஆலயம் 1988 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏழாவது மூன்று மாடிக் கட்டிடத்தின் முதலாவது தொகுதி 1991ம் ஆண்டுமே மாதம் 29ம் திகதி முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி. ஆர். எம். புலந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
எமது கல்லூரியில் இறுதியாகக் கட்டி முடிக்கப்பட்ட ஜனாதிபதி கட்டிடம் 1994 ம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ம் திகதி முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி. ஆர். எம். புலந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பிரதம அழைப்பாளர் அவர்களே !
இன்றையநாள் இந்துக் கல்லூரியின் வரலாற்றில் ஒருமுக்கியநாளகும். ஏனெனில் பரிசளிப்பு விழாவானது மானவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி, மாணவர் சமூகத்தை ஊக்குவிக்கும் ஒரு நிகழ்ச்சியாகவும் அமையும் என்பது தாங்கள் அறிந்த ஒரு நிகழ்வாகும். பல்வேறு வேலைப் பொறுப்புக்களின் மத்தியிலும் எங்கள் அழைப்பையேற்று இக்காலைப் பொழுதில் இவ் விழாவிற் கலந்து சிறப்பித்தமைக்குப் பாடசாலையின் சார்பிலும் எனது சார்பிலும் எனது இதய பூர்வமானநன்றிகள் பல, பல.
சிறப்பு விருந்தினர் கலாநிதி வேலாயுதபிள்ளை அவர்களே !
இன்றைய விழாவில் தாங்கள் கலந்து கொள்வது எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. எமது பாடசாலையின் வளர்ச்சியில் நீண்டகாலமாக அக்கறை கொண்ட ஒரு பெற்றோராகவும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினராகவும், இப் பாடசாலையின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த இந்து வித்தியா அபிவிருத்திச் சங்கச் செயலாளராகவும், விவேகானந்தா சபைத் தலைவராகவும், இருந்து பல்வேறு வகையிலும் எமது பாடசாலையின் அபிவிருத்திக்கு உதவியுள்ளிர்கள். 1983 ம் ஆண்டின் பின் இயங்காது இருந்த பற் சிகிச்சை நிலையத்தை இயங்கச் செய்வதற்கு ஜேர்மன் கியூமெடிக்கா நிறுவனத்தோரின் உதவிகளைப் பெற்றுத் தந்து அதனை இயங்கச் செய்தமைக்காக மாணவர், ஆசிரியர், பெற்றோர் சார்பிலும் எனது சார்பிலும் நன்றி கூறுகின்றேன்.
திரு வெ. சபாநாயகம் அவர்களே !
இந்துக் கல்லூரி, கல்விச் செயற்பாடுகளில் தலைநகரில் தனக்கென ஒரு தனி இடத்தை வகித்து வருகின்றது என்பது யாவரும் அறிந்த ஓர் உண்மையாகும். 1993 ம் ஆண்டு நடந்த க.பொ.த. உயர்தர பரீட்சையில் நான்கு மாணவர்கள் நான்கு விசேட “A” ச் சித்திகளையும் ஐந்து மாணவர்கள் மூன்று “A” சித்திகளையும் ஒரு “B” சித்தியையும் பெற்றனர் என்பதைக் குறிப்பிடுவதுடன் அதற்காக முன்னின்றுழைத்த ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 1993 க.பொ.த. சாதாரண பரீட்சையில் நான்குமானவர்கள் ஏழு “D’ சித்திகளையும் ஒரு “C”சித்தியையும் பெற்றனர். இம்மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
மாணவர் சமுகமும் கல்வி நடவடிக்கைகளும்
எமது சமூகத்தில்மாணவர்கள் பெரும்பங்கினைவகிப்பதுடன்அவர்கள் சமூகத்தின்மையப்பொருளாகவும்சமூக இயக்கிகளாகவும்விளங்குகின்றனர். எனவே எம் எல்லோரினதும் கவனமும் அவர்கள் மீது செல்ல வேண்டும். இன்றைய மாணவர்களின் நடத்தைப் பாங்குகள் பற்றி மூத்த பரம்பரையினர் பல்வேறு கோணத்தில் அச்சம் தெரிவிக்கின்றனர். மாணவர்களிடம் காணப்படும் நடத்தை முரண்பாடுகளை அறிவதற்கு உளவியல், சமூகவியல், கல்வியியல் அறிஞர்களால் பல்வேறு ஆய்வுகள் நடாத்தப்பட்டுள்ளன. எனினும் ஆசிரியர்களாகியநாம் பெற்றோர் களுடனும், சமூக, சமய, நிறுவனங்களுடனும் இணைந்து விடை காண வேண்டிய பிரச்சினையாகமாணவர்களின் நடத்தைப்பிரச்சினைகள் உள்ளன.

Page 5
வெள்ளை மனத்துடன் மழலைமொழிபேசும் பிள்ளைச் செல்வங்களை ஆறு வயதில் பாடசாலை என்னும் நிறுவனத்திடம் பெற்றோர் ஒப்படைக்கின்றனர். இவர்கள் பதின்மூன்று வருடங்கள் எமது கண்காணிப்பில் இருக்கின்றனர். எனவே இவர்களின்நடத்தைப் பாங்குகளை அவர்களுக்கும், சமூகத்துக்கும்,நாட்டிற்கும், ஏன் உலகப் போக்கிற்கும் ஒத்துப் போகக் கூடிய வகையில் உருவாக்குவது நம் தலையாய கடமையாகும். எனினும் பெற்றோருக்கு ஒன்றைக் கூறி வைக்க விரும்புகின்றேன். உங்கள் பிள்ளைகள் பாடசாலையில் ஒரு நாளைக்கு ஆறு மணித்தியாலங்களையே செலவிடுகின்றனர். மிகுதி நேரம் முழுவதும் உங்களின் கண்காணிப்பிலேயே அவர்கள் உள்ளனர். எனவே உங்கள் பிள்ளைகளின் நடத்தையைச் சீரமைக்க உங்கள் உதவி அவசியம்.
எமது பாடசாலை நகர்ப்புற சூழலின் தாக்கத்திற்கு உட்பட்டது. எனவே மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அச்சூழல்கள் பாதிக்காது தடுப்பதற்கு ஏற்றவகையில் பாடசாலைச் சூழல் இருப்பது அவசியம் என்பதை நீங்கள் உணருவீர்கள். இச்சூழல் வகுப்பறைத் தொழிற்பாடுகளுக்கு மாத்திரமன்றி இயல், இசை, நாடகம், விளையாட்டு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வகுப்பறைக்கு வெளியே கிடைக்கும் இணைப்பாடவிதான அனுபவங்கள் போதிய அளவு கிடைக்காமையினாலேயே மாணவன் வழி தவறிச் செல்கிறான். என்அன்பிற்குரிய பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை விளையாட்டுத் துறையிலும் ஏனைய புற வேலைகளிலும் ஈடுபடுத்தாவிடின் அவன் என்ன செய்வான் ? பாடசாலை நேரத்தின் பின் அவன் எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது ? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அவன் பொருத்தமற்ற பழக்கவழக்கங்களை உடைய நண்பர்களுடன் சேர்ந்து தகாத சூழலொன்றுக்குச் செல்லலாம். அல்லது தகாத சஞ்சிகைகள், வீடியோப் படங்களைப் பார்ப்பதன் மூலம் பொருத்தமற்ற சூழல் ஒன்றைத் தானே உருவாக்கிக் கொள்ளலாம். எங்கள் கல்லூரியில் பல்வேறு விளையாட்டுக்களும் பல சங்கங்களும் உள்ளன. இவற்றில் இணைந்துகொள்வதன்மூலம் மாணவனின்நட்த்தையை மேம்படுத்த முடியும்.
ஒரு பாடசாலை அதிபரின் முக்கிய சொத்து அப்பாடசாலை மாணவர்களே. எனினும் குறைந்த நிலப்பரப்பினுள் வைத்து ஆரம்பப் பாடசாலை மாணவர்களையும், உயர்நிலைமாணவர்களையும் பராமரிப்பது பெரும்பிரச்சனையாக உள்ளது. எமது பாடசாலை மாணவர் தொகையை மேலும் அதிகரிக்க முடியாத நிலையும் உள்ளது. எனவேமாணவர் அனுமதியும் பிரச்சினைக்குரியதாகவே உள்ளது.
1993ம் ஆண்டு நடைபெற்று 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் T பிரசாந்தன் 183 பள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளார்.
பரீட்சைப் பெறுபேறுகள் சார்ந்த புள்ளிவிபரங்களும் பகுப்பாய்வுகளும் கீழே தரப்பட்டுள்ளன.

9ļļ
Z0-Įusīgs notỷ@@ế qi@Inn @ęłtoŲJŲu sastoso 8ļ-Įusījosýru) (#{@@ qs@own@ęłtoŲJŲissoupools 96– susijosýrse)soğ@@@johoŲJŲı oŲpports 1991||Go@īņs 88Z81 ; Z9’96|18 | | 08'1 || 0 || || Zț7'68 ị tỷ9 | 46'8ț729 || @mųogoșnī£))) motors, 91 || -9€.09 į 00'968t7 ; 00"91.8000’97 | 8 || || 00179ZZ(கிாழகிழகின்ாறிமு) ரu9Srழ g 曲| 0Ź0 || 00'001Z0 || 00'00 || 00 - || 00’001 || Z00000qimoșteĜ estoss tl | ! 0Ɛ0 || 00'00!Ɛ0 | £8,8€.| 0/9’99 || Z00000qimul ortoŲ9 °C!. 9€.Zț?? || 69°//GETIZZZZ9980"0f7 | " Ꭺ.6 ↑ ᏋᏋ"01.GZQIĜmgọlnuose qfijosẽșựls 'zı /10Z9 || Z9’ț788į į ƐƐ"64āT岛的Tgo0000ரஒேதுகி, '!! Z8ț781 i 8./'78Þ9 | 68-6Z_| 9968ኸ7 | 600000quaesto-teoseisoisse os 08Gț72 s 80't;$390Z | 02’08 || ty/ț70'Zț7 | 80į į tv8'||6?usoqoooooofiù o '60 |_____ 6ŽƐZZ ; /8°89€/s i ț7/'92 | $/.8Z°0′Z || A9 | 9./'91Ꮛi7qyếuwse '80 || 6€.992 ; † 6'09994 | 98°086.Z.99'ZZ || 89 || Zț7"/61q110911@@lso:20 ! 8992 i 81”ZAZ64 | 46°/8 ị į0||9iv'08 | 18 | 69'9Z!ຫຼog) 90 |_0809óሪ ; 00ኽz80lሯ | 9`6l | 6t70?^6t7 | £Zļ | 0Ž’G|88fino go | 0090 i 00°09Ɛ000 || 0000’09 || 800000quidoqoố v0 00ļļ | $/oz.)80 | ZZZZƐ0AZ"/z i €0 || 81’8||z0 | ([ĢĞIIaeqolo '@'LÚs) qrt9ĝasossit? '90 10!! # $1'ZA8’0 | 8ļ’84 || Z0Gooty G | 900000('o'I Gig) qrt9@tųoỤig? 'ZO SZ6!? į 61°28081 || 6Z EZ || 19 || Zvozɛ_| |/ __| 89'9389qımūlęs@@@ -10 முடிாமன் முடியுமா硕逾g máquob s sob s 9% || ##uno% || '0.9.19% P%: %
leņnurııyor.mpųsoofsīrışÐIsīrie) re-i yırı súo, no úıloğuo“Ē, iirie), oƐ66||

Page 6
I0ᏙᎭqo@@Ịrtsメ Z08IZ VZ% 6’Zț7£0ɑɑɑ983 I0AI Vç @U39 qoriųIŲTā% L’99 ZZqŴįrto H0DI V 9.% I '99gz quaesus@@Ų9 qoriųĻII-a †70{{I V 9.% Z'99çç quomo){}\go segặ1919) €0Vý @Ų9 os@lione)ĮIIúig sjrie) gặuisēk?oifisoooooootpri 00||10 00°00į.į0|---->-- --|-----qrt9@tųogito '91 00į.Z0 ɛ'ɛɛ4.0 / ’99Z0-- ----|-----quaesus@@tys sgriųoff, g, 44.90 s'AGț70- -8‛ንዜ 10--------įsiglo ’ol -----|----------- -|-----冯mns 时遇画eu 09Ɛ0 £'ɛɛZ0 Z'9||.0- ---------qoyoloj [ĝojĠ zı A "GGt7Ꮛ Ꭽ*ᏤᏋ12 8"#7]60ɛ'ɛ Z0ƐƐZ0q9ngo Indoo nų 00’00),Z0|-— 0'09| 0009,.0|-|-q9rīlīmī£9h :O) 0'0/Ꮹ7 Ꭺ"9ᏋᏑᏃᏨᏃ Ꭺ"9Ꮷ910'9 80Zo!.į0qī£§§ų/10 -6 9"G9Zio Zofi?6! 8"Z8Ļz9"| 109"|| 0qømųnt90911915° og /*899ț7 togaZ! 6°6′Z02Ꭽ"01 Ꭺ00'8_. Z0qomụ9@line) oz. |(6/t78 Z'09Ɛ! Z'09Ɛ|9"8|| 80--------qømtorgroots,9 '9 0°18ț7Ɛ /'91Z0 , 9'98toļ8"ᏋᏑᏃ 0.!”)!€0domuss (Toujoš og 1'0/96 9°1';ZG 17°2||Z!8:8 Z는£'/.01qoriųņ9109IIIIIos@j + £'^/.66 8"Go6to 6"|208G”6 8 ||GZ0qomŲoogiliono) e 6°ZZ0Z 0'929 Z 8°0′Z 0z17"0 ° 019°9's91qĶĒJango sourilo) sisi z G“Z909 Z'086Z 8'020Zį’8 · 80Ɛ’880' qisųongo (IIIỀ 1 %‘o N%‘ON% ON% ‘ON% ‘ONmų9 soroj-T u Tu peļOLSƆ9V鲁卷
ɛ661 -laposē (§-a)*$'ıırı oyo

இணைப்பாடவிதான முயற்சிகள்
இயல் இசை நாடகம்
எமது கல்லூரியில் உள்ள தமிழ், இந்து மாணவர் மன்றங்கள் மாணவர்களிடையே இயல், இசை, நாடகப் போட்டிகளை நடாத்தி மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்குவதன் மூலம் அவர்களின் அழகியல் திறன்களை வளர்த்து வருகின்றனர். கொழும்பு தெற்கு கோட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்த் தினப் போட்டிகளில் பா ஒதல், பேச்சு, இசை, பல்லியம் போன்ற போட்டிகளில் முதலிடங்களைப் பெற்றதுடன் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பல்லியம்' போட்டியில் எமது மாணவர்கள் முதல் இடத்தையும் பெற்றனர்.
அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டி - 1993
பல்லியம் - முதலாம் இடம் (தறந்த போட்டிப் பரிவு)
செல்வன் ச. செந்தூரன் செல்வன் ச. துஷ்யந் செல்வன் S. அகிலன் செல்வன் S. விதுரஷன் செல்வன் S. இஷானந்தன் செல்வன் வி. சிற்பரன் செல்வன் கு. சிவசேகரன் செல்வன் இ. ரமேஷ்
மெய் வல்லுனர்ப் போட்டிகள்
வழமை போல் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்ப் போட்டி நடாத்தப்பட்டது. இதில் எமது மாணவர்கள் பலர் மைதான சாதனைகளை ஏற்படுத்தினர். கொழும்பு மாவட்டப் போட்டிகளிலும் அகில இலங்கைப் போட்டிகளிலும் எமது வீரர்கள் குண்டெறிதல், பரிதி வட்டம் வீசுதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர்.
உதைப்பந்தாட்டம்
12, 14, 16, 18 வயதிற்குட்பட்ட வீரர்களைக் கொண்ட அணி
மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் நடாத்தப்பட்ட
போட்டிகளில் கலந்து கொண்டது.

Page 7
4ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெற்ற, சாரணர் வேலை வாரத்தில் கலந்து கொண்டும் மற்றும் பாடசாலை வைபவங்களில் அணிவகுப்பு மரியாதைகளில் பங்கேற்றும் தமது கடமையைத் திறம்படச் செய்தனர்.
கடந்த ஆண்டில் சிரேஷ்ட சாரணர் 20 பேரும் கனிஷ்ட சாரணர் 60 பேரும் அங்கத்துவம் வகித்தனர். இவர்களில் 2 முதல் தர சாரணர்களும் அடங்குவர். சாரண ஆசிரியர்களாக திருவாளர்கள் எஸ். புவன், கே. அமிதன், ஜி. விவேகானந்தன், என். சிவக்குமார், ரீ. தமிழழகன் S-3S(Bumi கடமையாற்றினர். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் கல்லூரி வளவில் சாரணர் குழக்கூட்டம் நடைபெற்றது. 18 சாரணர்களுக்குத் தேர்ச்சிக்கான சின்னங்கள் வழங்கப்பட்டது. ஏப்பிரல் 7ம் திகதி முதல் 11 ம் திகதி வரை நுவரெலியாவில் பேதுறு காம்ப் சைட்டில் ஒரு பாச்சை நடாத்தியும், ஆகஸ்ட் 25 முதல் 29 வரை கொழும்பு சாரணர் சங்கத்தால் நடாத்தப்பட்ட 32 வது ஐம்பூரியில் கலந்து கொண்டும் 17, 825/- சேகரித்தும் ஒக்டோபர் 25ம் திகதி 41வது சாரணர்களுடன் இணைந்து முதல் தடவையாக சரஸ்வதி பூசையை நடாத்தியும், ஒக்டோபர் 11, 12, 13 இல் கல்லூரியில் நடைபெற்ற பொதுக் கண்காட்சியில் பங்கு பற்றியும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் சாரணர் இயக்கத் தலைவர்களில் ஒருவருமான திரு எஸ். புவன் அவர்களுக்கு 1993ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூட் பாட்ஜ் கிடைக்கப் பெற்றது.
சாரனர்களுக்கு சுகததாச விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புக்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடாத்தப்பட்டது.
ஆசிரியர் குழாம்
எனது பாடசாலை முகாமைத்துவ நிர்வாக பணிகளை இலகுவாகவும், ஒழுங்காகவும் முரண்பாடு இன்றியும் செய்வதற்கு உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், பாடசாலை இணைப்பாளர்கள், வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள் ஆகியோர் சகல வழிகளிலும் ஒத்துழைப்பையும் ஒத்தாசைகளையும் வழங்குகின்றனர். எமது ஆசிரியர் குழு வகுப்பறை முகாமைத்துவத்தை நன்கு திட்டமிட்டு ஒழுங்கமைத்து செயற்படுத்துவதனால் பாடவிதான செயற் பாடுகளையும் இணைப் பாடவிதான செயற்பாடுகளையும் அவர்களால் பூரணமாக செயற்படுத்த முடிகின்றது. இதனால் மாணவர்களிடம் நல்ல ஒழுக்க, பண்பாட்டு விழுமியங்களை வளர்க்க முடிகின்றது.
எமது பாடசாலையில் இன்று 108 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

மன்றங்களின் செயற்பாடுகள
எமது பாடசாலையில் தமிழ்மன்றம், இந்துமன்றம், விஞ்ஞான மன்றம், வணிக மன்றம், ஆங்கில மன்றம், பொதுநலவாய மன்றம், உயர்தர மாணவர் மன்றம், கணனி மன்றம், ஓவிய மன்றம், கலை மன்றம், இன்டரக்ட் கழகம், சாரணர் இயக்கம், சென்யோன்ஸ் அம்புலன்ஸ் கழகம், மேற்கத்திய பாண்ட் வாத்தியக் குழு போன்ற பல மன்றங்கள் இயங்குகின்றன. இவற்றுள் தமிழ் மன்றம் மாணவர்களிடம் மறைந்து கிடைக்கும் இயல், இசை, நாடக ஆற்றல்களை வளர்ப்பதற்காக பல போட்டிகள் நடாத்துவதுடன் வருடாவருடம் தமிழ் அன்னைக்கு விழா எடுத்து தலைநகரில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளது. இந்து மன்றம் மாணவர்களின் ஆத்மீக நடவடிக்கைகளை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற கொள்ளுவதுடன் வருடா வருடம் கலைமகள் விழாவையும் கொண்டாடி வருகின்றது. விஞ்ஞான மன்றம் பொருட்காட்சியை நடாத்துவதன் மூலம் மாணவர்களின் ஆக்கத் திறன், தொழில்நுட்ப ஆற்றல், விஞ்ஞான மனப்பாங்கு ஆகியவற்றை வளர்க்க உதவுகிறது. கலைமன்றம், ஓவிய மன்றம் போன்றவை மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்க உதவுகின்றன. வணிக மன்றம் எமது நாட்டினதும், உலக நாடுகளினதும் வர்த்தகப் பொருளாதார நடைமுறைகளை மாணவர்கள் மத்தியில் பரப்புவதற்கான பணிகளைச் செய்தது. பொதுநலவாய மன்றம் பொதுநலவாய நாடுகள் பற்றி மாணவர்கள் மத்தியில் தகவல்களைப் பரிமாற உதவியதுடன் போட்டிகளை நடாத்தியது. ஆங்கிலமன்றம் எம் மாணவர் மத்தியில் ஆங்கிலக் கவிதை, கட்டுரை போன்ற போட்டிகளை நடாத்தி அவர்களின் மொழி அறிவு உயர்வதற்கு தன்னாலான பணிகளைச் செய்துள்ளது.
சகல கல்வி நிர்வாக, விஞ்ஞான செயற்பாடுகளும் கணனி மயப்படுத்தப்பட்டு வரும் இக்காலக்கட்டத்தில் எமது கணனி மன்றமும் இயன்றளவு மாணவர்களுக்கு கணனி பற்றிய அறிவை வழங்கியுள்ளது. உயர்தர மாணவர்கள் மத்தியில் ஒற்றுமையையும் கூட்டுறவையும் வளர்ப்பதுடன் ஏனைய பாடசாலைகளுக்கிடையே கல்வி, விஞ்ஞான, கலைப் பரிமாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் உயர்தர மாணவர் மன்றம் மேற்கொண்டுள்ளது. எமது கல்லூரியில் இயங்கும் சாரணர் இயக்கம் குருநாகலையில் நடந்த ஜம்போரியில் பங்குபற்றி சிறந்த சாரணர் பாசறைக்கான விருதையும் பெற்றனர்.
dFITIJGIII
கடந்த ஆண்டு 30 குருளைச்சாரணர் அங்கம் வகித்தனர். கல்லூரி ஆசிரியை செல்வி ஐெ. இராசரத்தினம் பொறுப்பாசிரியை ஆகவும் உதவியாளராக செல்வி ச. கார்மேகமும் கடமையாற்றினர். குருளைச் சாரன்னர்களது வாராந்தக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் கல்லூரி வளவில் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 முதல் 29 வரை கொழும்பு சாரணர் சங்கத்தால் நடாத்தப்பட்ட 32 வது ஜம்போரி விழாவிலே 10 குருளைச் சாரணர்கள் பங்கு கொண்டனர். செப்டெம்பர்

Page 8
பழைய மாணவர் சங்கம்
பழைய மாணவர் சங்கம் எமது பாடசாலையின் விளையாட்டுத் துறையை முன்னேற்றுவதற்கான பல வழிகளிலும் உதவி புரிந்து வருகின்றது. உதைப்பந்தாட்டம் 0ொக்கி போன்ற விளையாட்டுக்களை பழைய மாணவர்களான திரு சின்னத்தம்பி, திரு திவாகரன் போன்றோர் எந்தவிதக் கொடுப்பனவுகளும் இன்றி பயிற்றுவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
இந்துக் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை இங்கு உங்கள் காட்சிக்கு உள்ளாகும் கட்டிடங்களில் பெரும்பாலானவற்றை கொடைவள்ளல்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் ஆகியோரின் உதவியுடன் அமைத்துத் தந்தனர்.
முடிவாக, இவ்விழாவின் அமைப்பாளர்களே இவ்வாண்டு பாடசாலை நடவடிக்கைகளைச் சிறப்புற நடாத்துவதற்கு ஒத்துழைத்த எனது அன்புக்குரிய ஆசிரியத் திலகங்களே, மாணவர்களே, பெற்றோர்களே, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரே, பழைய மாணவர்களே, நலன் விரும்பிகளே இவ்விழாவில் உங்கள் வருகைக்கும் என் அறிக்கையைப் பொறுமையுடன் செவிமடுத்தமைக்கும் எனது அன்பு கலந்த மாலை நன்றிகள் பலப்பல.
இறுதியாக இங்கு வருகைதந்துள்ள திருமதி சபாநாயகம்
அவர்கள் பரிசில்களை வழங்க முன்வந்தமைக்காக உங்கள் அனைவரது சார்பிலும் நன்றி.
நன்றி
இந்துக்கல்லூரி III. ds. I DIT கொழும்பு - 04 (அதிபர்)

List of Prize Winners
General Proficiency
l. Thayaparan Sriramanan 9. Vasanthakumar Prakash 2, Rathakrishnan Rajahpragash 0. Suntharalingam Sureshan 3. Srikantharajah Sugothayan 1. Ramachandran Nirushan 4. Sitsabesan Subaskar l2. Prabaharan Prasanth
5. Vijayalingam Aravindkumar 13. Sriramanakumar Prathab 6. Balasubramaniyam Jeyanth 4. Yoganathan Lakarinyan 7. Sambanthapillai Samumesh 1S. Veleesan Rajeeshan
8. Ravindran Chandru
E. - -
General Proficiency
16, Sivapalan Suhirthan 24, Thuraisamy Vijayakanth
7. Ganesharajah Krishanth 25, Kathiresan Jeychenthoor 18, Lokenthiran Prasannavarun 26, Ramachandran Sathees
19. Kanaganayagam Janakan 27. Nageswaran Inykaran
20. Radhakrishnan Aravinthan 28, Pratheepan Prasath
2. Gunanathan Karthiek 29. Thekatheeswaran Jmesh 22. Santhanagobalan Vasanth 30. Subramaniam Visnuvarthanan 23, Balakumar Pratheepan
Year Three
General Proficiency
31. Rajaratnam Abiyuthan 39, Sivayogasundram Premraj 32. Jeyakrishna Vasant hakrishna 40, Kalaichelvan Kishanth
33. Rajaratnam Dinesh 4. Vimalanathan Vimalathithan 34, Yugarajah Sujeevan 42. Thavendran Nishanthan
35. Jegatheeswaran Sujeev 43, Jegatheeswaran Thanushian 36. Sivalingam Kirshanth 44, Elanko Kananath
37. Shanmuganathan Prathees 4S. Vigneswaran Sajanthan
38. Sabanayagam Yathukulan

Page 9
Year Four
General Proficiency
Religion,
Tamil,
English,
Maths d:
Science 46. Gnanasuntharam Themathuran General Proficiency 47. Sritharan Ainkaran General Proficiency , 48. Rajaratnam Rukshan General Proficiency 49. Balasiritharan Thavamayooran General Proficiency 50. Balasubramaniyam Gopinath
English 5 l. Baleswaran Gajendra Music 52. Vel Prajeev Art 53. Nadesasarma lindrajit
General Proficiency de
English 54. Rajakulendran Sujeev General Proficiency
Religion &
Tamil 55. Sivasubramaniyam Raguram General Proficiency d:
Science 56. Paramsothinathan Parthiban
General Proficiency & Environmental Studies 57. Sritharan Sabesan
General Proficiency 58. Krishnaraj Prasath
Religion 59. Selvaratnam Muhunthan English 60. Subramaniyam Saravanan English 61. Selvendram Bawananth Maths 62. Paramanathan Kowrishankar Music 63. Thevarajah Janamahan Music 64. Selvaratnam Raghavan
Art 65. Pathmarajah Sriram
 
 
 

Year Six
General Proficiency 66. Ariyakumar Don Sanjeev Religion de Music 67. Selvendran Sujanthan Tamil 68. Antonines Ilangotharan Nelson English & Art 69. Balasubramaniyam Dhivagar Maths 70. Thayaparamoorthy BhuvitharanS Science c. Health Science 71. Bhalakumar Shathyan Social Studies 72. Vinayagamoorthy Sukenthiran Art 73. Ravikularajah Chenthuran
Year Seven
General Proficiency Religion, Tamil, English, Science, Social Studies, Health Science ce. Maths 74. Thuraisingam Kajan English 75. Alagaratnam Sarangan Music 76. Chandrasegaram Chandrakasan Art 77. Nadarajah Vijayarooban Life-Skill 78. Somasegaram Seyone
General Proficiency English, Science & Art Religion c. Life-Skill Tamil & Social Studies
Music Health Science
79. 80. 81. 82. 83. 84.
Thurairatnam Sarvamanan Selventhiran Vidhyapan Mohanraj Gajamohan Maths Kamalanathan Krishakeeshan Shanmugasarma Vidyashankar Ukraperuvaluthipillai Barath Umashankar

Page 10
General Proficiency de Science Religion de Social Studies 86.
Tamil English de Music English
English
Maths
Art
Art
Commerce
85.
87. 88. 89. 90. 9. 92. 93. 94.
Yogaratnam Mayooran Shanmugaratnam Thuleseetharan Skandakumar Janarthanan Neelakandan Sarawanan Sivanesan Seyorn Sithambarapillai Jaiganesh Packiarajah Gobiraj Pathmanathan Jegan Balendran Prashanthan Somathevan Suthrsanan
gegenerering
Year Ten
General Proficiency
m
95. Thiruvarudsothy Prassanna Religion de Science 96. Ukraperuvaluthipillai Bhanugoban Tamil 97. Sivapalan Senthuran English de Music 98. Vamadevan Parthiban Maths
99. Subramaniam Vengadragavan Social Studies 100. Balasubramaniam Balamohan Music 10l. Seevaratnam Anuraj Art 102. Navaratnam Sivakandeepan Commerce 103. Nagulesan Nagunthan
Year Eleven ...si.
General Proficiency Maths de Science 104. Ramanathapillai Aingaran Religion 105. Sidhamparanathan Prakash Tamil de Commerce l06. Ragunathan Mayurathan English &Art 107. Sivapalan Ganatheepan Social Studies 108. Kamalanathan Kiritharshan Music 109. Selvarajah Vakeesan
 
 
 
 

General Proficiency
Physics de Chemistry 110. Shanmugam Mathinathan Pure Maths di
Applied Maths 111. Sivakumaran Thirukkumaran General Proficiency de
Botany 112. Srikantha Subash
Zoology ʼ113. Vicknesvarakadadshan Kirupaalar Chemistry 114. Sivasubramaniyam Sivapragash
General Proficiency Accounts de Economics 115. Arumugam Suresh Commerce de Logic 116. Chinmayananthan Rajendra
Hindu Civilization 117. Kamalanathan Krishanker
General Proficiency
Physics, Chemistry d:
Pure Maths 118. Saravanabavananthan Sivathasan Applied Maths 119. Thavaselvam Nanthagopal General Proficiency,
Botany de Zoology 120. Logenthiran Gowrikanthan Botany 121. Ambalavanar Elancheliyan
General Proficiency
Logic Accounts d:
Commerce 122. Kumarasingam Muhunthan Economics d8. ·
Geography 123. Mounaguru Sidharthan Tamil c.
Hindu Civilization 124. Nadarajah Manoranjith
Best Cub Scout 125. Thayaparamoorthi Bhuvithran Best Scout 126. Balachandran Sasitharan - Best Prefect 127. Thanabalasunderam Thamilalagan

Page 11
| | Best Players - Soccer
Under 12 128. P. Arul Raj Under 14 129. R. Prashanth
Under 16 130. S. Balachandran
Best Players-Hockey -
131. S. Vijeyakumar
Best Athlete-All Round
132. S.Ganesharajah
Best Athlete - In Field Event
33. T. T. Thanaseelan l34. S. Pragalathan
135. M. Vignarajah 136. P. Duke Amirtharajah
Best Performance - All Island Athletic Meet . . .
137. T. T. Thanaseelan
38. S. Pragalathan
Best Performance - In G.CE(OML)- December 1993
139. Ganeshan Sivapalan Ganatheepan
40. Santhirasekaran Prasanna 141. Ramanathapillai Aingaran
142. Coomarasamy Hariharan
 
 
 
 
 
 
 
 

Best Performance : - In G.C.E(AAL) August 1993
ش&iقشقت با نقشش شفا
Physical Science
Gold Medal 143. Roshano Sajeevan Roberts Gold Medal l44. Sellathurai Selvaratnarajah Gold Medal 145. Saravanabavananthan Sivathasan
Bio Science
Gold Medal l46. Logenthiran Gowrikanthan
Commerce Gold Medal l47. Kumarasingam Muhunthan
Scholarship for Best Performance -- In G.C.E(OM) - December 1991/1992 ||
Karthigesu Visvalingam Memorial Scholarship
148. Sritharan Senthuran 149. Srikantha Subash
General Scholarship By Mr. S: Sivarajah
150. Shanmugasunderam Kulesh 151. Merukrishuvara Sarma Srivathsa
Sarma

Page 12
fund flow Statement
Sources of Fund
Collections From Teachers 12,000.00 Advertisement Collections 28, 000.00 Sponsor Unie Arts (Pvt) Ltd 10,000.00
Rs.50,000.00
Application of Fund Printing -Unie Arts Sponsor 10,000.00 Printing Charges - Invitation Cards 1,000.00 Gold Medals - Prize Winners 10,000.00 Book Vouchers - Prize Winners 20,000.00 Prize Winners-Cups 4,800.00 Refreshments etc. 4,200.00
Rs... 50,000.00
r 24álem Øeat 6amn4ámemuta Euam
MODERA PAWNING CENTRE
No, 9 Modera Street Colombo-15. Tel: 523123
ク

a B ཟ───────────────────ཟ
24tta 6eae damaatmeada 2am
S.Sivagnanam
Dealers in Hardware &c Building Materials
16 B, Pereira Lane Colombo -6

Page 13
ܓ= ع Zád4. Zeаć Ćampćemereća Zram
INTER MOD (PVT) LTD
240, Galle Road Colombo-06 Te: 503141
24ítá 6eat ćama4imeneta Euam
Thulasi Trade Centre
No, 304th Cross Street, Colombo-11 Tel: 422537
S-4

(? ────────────────────────────────།
24ítsé 26eat Ćama4ímeneta Euam
淑 球
淑
7. MaAadavaM
General Govt. Supplier
Kotahena Colombo-13
Zd ീead Camp60e0d, മമ്മ
米
w 米 米 米
SVNARENTRAN
Transport Agent
| Colombo-06
الطا

Page 14
நன்றியுரை
இன்றைய பரிசளிப்பு விழா மிகக் குறுகிய காலத்திலே, பல இடர்களுக்கு மத்தியில் வெகுசிறப்புற நடைபெற அருள் பாலித்த பூரீவித்தக விநாயகரைத் துதிக்கின்றோம்.
எமது குறுகிய கால அழைப்பை ஏற்று 1993 ம் ஆண்டிற்கான இப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக வருகை தந்த கல்வி உயர்கல்வி அமைச்சின் பிரதிப்பளிைப்பாளர் நாயகமும், கல்வி அமைச்சரின் ஆலோசகருமான திரு.வே. சபாநாயகம் அவர்களுக்கும் பரிசில்களை வழங்கி கெளரவித்த அவர்தம் பாரியார் திருமதி. சபாநாயகம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
சிறப்பு விருந்தினராக எமது அழைப்பை ஏற்று வருகை தந்த, எமது பாடசாலையின் அபிவிருத்தியில் ஆழ்ந்த அக்கறை கொண்டு அபராது உழைத்து வரும் வைத்திய கலாநிதி திரு.க.வேலாயுதப்பிள்ளை அவிர்களுக்கும் எமது மனங்கனிந்த நன்றிகள்.
மற்றும் இங்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்த கல்வி அமைச்சு, கல்வித்திணைக்களம், கோட்டக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள், நீளமியர்கள் அனைவருக்கும் எமது மனங்கனிந்த датilj, sir II GuLIGU.
இவ் வைபவம் சிறப்புற நடைபெற உதவிய கல்லுரரி உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியப் பெருமக்கள், அனைவருக்கும் எமது மனம் கனிந்த நன்றிகள்.
இப்பரிசளிப்பு வைபவம் சிறப்புற நடைபெற விளம்பர மூலம் நிதி உதவிப நன்கொடையாளர்களுக்கும், கல்லூரி ஆசிரியர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றிகள்.
இவ் ஆண்டறிக்கை, அழைப்பிதழ் என்பன மிகக் குறுகிய காலத்தில் உங்கள் கைகளில் தவழி இலவசமாக பிரசுர உதவி செய்த "யுனி ஆட்ஸ்” பிரைவேட் லிமிடட் ஸ்தாபனத்தாருக்கும் எமது விசேட நன்றிகள் உரித்தாகுக.
இந்துக்கல்லூரி T..Frī கொழும்பு-04 அதிபர்

r
'ff/A Acy/ Gooyb&n er fæ SVororum
C. 2). J. &ngineers (fivt) Ltd.
Consultancy in Architecture & Engineering Architects, Engineers, Project Managers,
Developers, Contractors
Head Office: 72, Skelton Road, Colomb D-()5. Tele: 593557-8, 5.02126
Fax: 593559.
Branch: 379 2/2, Galle Rd, Colonho-06.
Tele: 59.0969
5O12)
=ܔܠ
%ހު=

Page 15
F་ Fi་ Fi་ *լ: ཚོ་
=F கொழும், இந்தக்கது'சர் ந:ர்த்துக்கதிை
* புத்தக வெளியீட்டாள
*i உங்கள் அச்சுத் தேவைகை உருவமைப்புக்களைக் ெ བདེ་ மும்மொ ཅ குறைந்த செலவில், வி ལོ་ ༥
*ୟ୍ଯ "ஒப்செற்" (Off-set) yn 600 g) வரையறுக்கப்பட்ட யுனி
*
48 B, புளுே கொழும்பு - 13. தெ ང་ ཚ་
* 2fnie Arts sv || E. Aldi || I |N| |G| QF|F|
For Quality Offset Br" clı Li Te:45, C: le Illir, Souver
I rn tl II II L ItL III * If Quality is alu
Uc Undertake Tamil, Engl
f!! * 48. B. Bloemend hal
Te: 33095
ཚོ་ * {
❖ኒ? བi་ = 후 * 하 i. #: Fi
FIFILFI Tell & Prittel R3, 3; III Crılı

78ů, díkyY roky. Ty Teg Lisaři Třig5 ஈத் தெரிவிக்கின்றோர். F
*{ ണ്ണ
ཡིi ர்களுக்கு ஓர் நற்செய்தி!
ளுககு ஒா நற
ཚོ་ ளே நனை அதிகூடிய எழுத்து ཚོ་ལྟ་ காண்ட கணனி முறையில் ாழிகளிலும் 3ரவான, தம்பிக்கையான y
ད། །
யில் செய்து பெற்றுக்கொள்ள :
ஆட்ஸ் (தனியார்) நி றுவனம் '
மென்டால் வீதி, #FT ாலை பேசி - 330195
하
蠱 ■ (16vt) / imited |5|ETI RR INTERis
Printing C: Its, i་ Shih W (': 'Lis, hir, Greeting Carls ཚོ་ | || || Irinn ting etc. days Guara ntc: cd བ་ ish and Sinhala Type.setting
Road, Colo III ho – 13. ཚོ་
F፡ክx: 330 195.
ཚོ་
lBy L'Illic: Arts ( Pvt ) Ltd, iıI Ril, ("ki ula HI I i l i – 15,