கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தர்ம நெறி 2008.04

Page 1
Path தர்ம நெறி ஒம்
ဖ၈ာ့ထ် ၏႔(၈//။ 65). து முன்னேஸ்வர Kshethra Vinayaka Temple,Sri
ශී ගණ දෙවි දේවාලය (වෙලේ),
hot mail: kshethravinayakasayahc
Sri Sankar ||
April 2O)8
 

to Dharma 2 მ)ზ5&) დ)ღგზCტ
விநாயகர் ஆசிரம், b, & AstՆմ), 3. Տե875,
Munnes Waram, Chilaw, Sri Lanka.
මුන්නේස්සරම, හලාවත, ශීලයකා.
LL 00 aLGLLLL S G LGaa SLLSLLLLLSSLLL 0 ( yah OCCIT Publications
ப்ரல்

Page 2
Path to D
தர்ம நெறி 3
கேஷத்திர(வயல்) g'முன்னேஸ்வரம், Kshethra Winayali: Temple,Sriy
ශී (බිනි) පිදවි දේවාලූස [වේෂ්ත්‍රී) මු: hot Tail: listieth ravinayaka’ayahoo.co.
Sri Sankar Pu April 2OO
 

Dharma
لمبیا
イ)
ධර්ම මාග්ය
பிநாயகர் ஆலயம், சீலாபம், இலங்கை,
u It's My; та II], Chil: „Sri LaП liක්ෂීන්ජ්ෂ්ඨමි. පෘථුද්‍රිත, ශීලිංඝ). m: nul IIrlesw:trarnoyahoo.com
blications
8 ஏப்ரல்

Page 3
NewS Letter - .
Kshethra Vinayaka Temple,Sri Mu
t)
கேஷத்திர(வயல்)விநாயகர் ஆலயம், g
ශී ගණ දෙවි දේවාලය (වෙලේ), මු hot mail: kshethravinayaka(Qyahoo.c Edited by: B.S.Sarma, Kshethra Vinayaka
இச் செய்தி மடல் 20.04.2008 அன்று சித்ரா பெளர் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விள
1. அருக்கியம் என்பது என்ன? எத்த
பூஜைகளுக்கு அல்லது யாகங்களுக்கு பரிசுத்தமான நீர் நிரம்பப் பெற்ற பாத்தி ஆத்மபூஜைகள், ஆவரணபூஜைகள் செய்வ பெற்ற அருக்கியபாத்திரம், பாத்தியபாத்தி சேகரித்த வைத்த திரவியங்களை கிரம எனப்படும்.
அருக்கியம் நான்கு வகைப்படும். அவை:-
1. சாமான்னியார்க்கியம்,(சாமான்னிய அ 2. விசேஷார்க்கியம், (விசேஷ அருக்கிப 3. நிரோதார்க்கியம், (நிரோத அருக்கிய 4. பராங்முகார்க்கியம் (பராங்முக அருச்
சாமான்னியார்க்கியத்திற்கு எள்ளும் அரி
t) விசேஷார்க்கியத்திற்கு ஏலம், இலவங்க
என்னும் எட்டு திரவியங்களாகும்.
அல்லது நீர், பால், தர்ப்பை நுனி, அரிசி, அல்லது தர்ப்பை, அறுகு, எள், பால், ஜல அல்லது அறுகு, நெல், எள், பால், ஜலம், அல்லது தருப்பை, கடுகு, ஜலம், எள் என் அல்லது அறுகு, கற்பூரம், குங்குமமென்னு
iii) நிரோதார்க்கியத்திற்கு தர்ப்பை, அறுகு,
iV
ஐந்தும் திரவியங்களாகும்.
) பராங்முகார்க்கியத்திற்கு மேற் கூறL
திரவியங்களாகும்.
2. பாத்தியத்திற்கான திரவியங்கள் எ:ை
பாத்தியத்திற்கு அறுகு, சந்தனம், கடுகு, இ திரவியங்களாகும்.
3. ஆசமனத்திற்கான திரவியங்கள் எை

st «h I.
neswaram,Chilaw,Sri Lanka. ண்னேஸ்வரம், சிலாபம், இலங்கை, 'බෙන්ස්සරම, හලාවත, ශීලයකා. m: munneswaram(a) Vahoo.com
Temple,Sri Munneswaram,Chilaw,Sri Lanka.
னமி அன்று அக் கோயிலில் இடம் பெற்ற கலந்துரையாடலில் 5கங்களைக் கொண்டது.அனைவருக்கும் பயன்படும்.
னை வகைப்படும்?
உரிய திரவியங்களை இடது பக்கத்திலும், ாத்தை வலது பக்கத்திலும் வைத்தல் வேண்டும். தற்காகச் சேகரித்த திரவியங்களை, நீர் நிரம்பப் ரம், ஆசமனியபாத்திரம் ஆகிய பாத்திரங்களில் ப்படியாக இட வேண்டும். இதுவே அருக்கியம்
{ருக்கியம்)
JLÖ)
Jtó)
5கியம்) என்பன.
சியும் திரவியங்களாம்.
ம், கற்பூரம், திம்பு, சாதிக்காய், முறம், நெல், எள் புஷ்பம், எள், கடுகு என்னும் ஏழு திரவியங்களாகும். ம், கடுகு என்னும் ஆறு திரவியங்களாகும். ஐந்து திரவியங்களாகும். னும் நான்கு திரவியங்களாகும். ம் மூன்று திரவியங்களாகும்.
யவை (யவம்- வால்நெல்) அரிசி, கடுகு என்னும்
பட்ட ஐந்துடன் எள்ளுச் சோமுத்து ஆறும்
?
லாமிச்சவேர், குருவேர், குங்குமம் என்பவை ஆறு

Page 4
ஆசமனத்திற்கு ஏலம், இலவங்கம், கற்பூரம், தானிக்காய், சந்தனம், இலாமச்சைவேர் என்ட
4. இறைமூர்த்தங்களுக்கு அபிஷேகஞ்
இறைமூர்த்தங்களை எண்ணை வகை (ை தைலக்காப்புச் செய்வித்து, அரிசி மாப்பொபு அபிஷேகஞ் செய்ய வேண்டும். பின்னர், பஞ்ச
அதன் பின்பு முறையாக பஞ்சாமிருதம், மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு புஷ்ட அஸ்திர மந்திரத்தால் மணி அடித்துக்கொண்
இவ்வாறு பழ ஜலம், பீஜோதகம், இரத்தினே அபிஷேகஞ் செய்து, பின்னர் இளநீர், அபிஷேகஞ் செய்ய வேண்டும்.
5. பழ ஜலம் என்பது என்ன?
பழ ஜலம் என்பது, தோலில்லாத பலா கொய்யாப்பழம், சுரபுன்னை, எலுமிச்சம்பழம் இவற்றுடன் கலந்த ஜலமாகும்.
6. பீஜோதக ஜலம் என்பது என்ன?
பீஜோதக ஜலம் என்பது, யவம், நீவாரம், ெ சுவர்ணம், சம்பாநெல் என்னும் இவற்றுடன் சு
7. இரத்தினோதக ஜலம் என்பது என்ன
இரத்தினோதக ஜலம் என்பது, ஸ்படிகம் புஷ்பராகம், கருடப்பச்சை, இந்திர நீலக்கல்
8. கந்தோதக ஜலம் என்பது என்ன?
கந்தோதக ஜலம் என்பது, சந்தனம், அகில், கீழாநெல்லி, தக்கோலம், இலவங்கம், இலாப யுடன் கூடின நீராகும்.
9. புஷ்போதக ஜலம் என்பது என்ன?
புஷ்போதக ஜலம் என்பது, மல்லிகை, தா! மந்தாரம், அலரி, தாமரை, நீலோத்பலம், மனோரஞ்சிதம், நந்தியாவர்த்தம், கிரிமல்லின் வேருடன் கூடினதாயும் உள்ள நீராகும்.
10. அபிஷேக சங்குகளிலும் கலசங்களிலு பொதுப் பெயர்களும், தாவர விஞ்ஞா

சாதி, கோஷ்டம், திம்பு, கடுக்காய், நெல்லிக்காய், 1வை பதினொரு திரவியங்களாகும்.
நசெய்ய வேண்டிய முறை என்ன?
தல வகை), பசுநெய் என்னும் இவற்றிலொன்றால் டி முதலியவற்றால் சுத்திசெய்து, சிறிது வெந்நீரால் கவ்வியத்தால் அபிஷேகஞ் செய்ய வேண்டும்.
பழச்சாறு, கலந்த பஞ்சாமிருதம் முதலியவற்றால் பம், தூபம், தீபம் என்னுமிவற்றைச் சமர்ப்பித்து டு அபிஷேகஞ் செய்ய வேண்டும்.
ாதகம், கந்தோதகம், புஷ்போதகம் முதலியவற்றால் கருப்பஞ்சாறு சந்தனம், பன்னீர் முதலியவற்றால்
தென்னை, தோலுடன் கூடின மாதுளம்பழ , நாரத்தம்பழம், மாம்பழம், வாழைப்பழம் என்னும்
நல், பயறு, வெண்கடுகு, வாசனைத் திரவியங்கள், டின நீராகும்.
நல்முத்து, மாணிக்கம், பவளம், கோமேதகம், என்னும் இவற்றுடன் கூடியநீர்.
கஸ்தூரி, குங்குமப்பூ, கற்பூரம், மனோசிலை, ஏலம், லிச்சம்வேர் செண்பகமொட்டு ஆகியவற்றின் பொடி
pம்பூ, பாதிரி, முல்லை, சுரபுன்னை, ஜாதி (பிச்சி) சம்பங்கி, பூமாதுளை, சண்பகம், அசோகம், கெ என்னும் இவற்றுடன் கூடினதாயும், வெட்டிவேர்
ம் நீரில் ஊற வைக்கப்படும் மூலிகைகளின் ணப்பெயர்களும் என்ன?

Page 5
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
அபிஷேக சங்குகளிலும் கலசங்களிலும் நீரில் பெயர்களும், தாவர விஞ்ஞானப்பெயர்கள்((E Kalasa pot) ti6i 6)I(5LDIg:-
. கோஷ்டம் :The Arabian Costus
ஏலம் :Elettaria cardamomum (seed) . இலாமிச்சம்வேர் :Andropogon muricatum (root)
கற்பூரம் :Cinnamomum camphora சந்தணம் :Santalum album (stem) . குங்குமப்பூ :European Saffron (stamen)
கோரோசனை :Korochana
. கஸ்தூரி :Musk of the 'musk deer'
. தாமரைப்பூ :Nelumbium nuciferum petal
அடுகு :Cynodon dactylon வெண்கடுகு :Sinapis niger
U606) :A kind of barly கிராம்பு :Eugenia caryophyllata பூலாங்கிழங்கு :Poolanyam af6irus GLDIT' (6 :Michelia champaca (flower) நெல் :Oryza sativa (grain) எள் :Sesamum indicum (seed) 656b6|Luggy b -Aegle marmelos (leaf) (8a6T6IODJä5ópÉIG5 -Cyperus juncifolius
1l. பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை என்ன?
பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை பின்வருமாறு:- பஞ்ச கவ்வியத்தில் உள்ள பால் பகை நீக்கத்தையும், லட்சுமி கடாட்சத்தையும், கோமயம் ஆரோக்கியத்தையும் என்ற நூலில் பலம் என்ற நிறை அலகில் கூறப்ப நாணயத்தின் நிறைக்குச் சமனாகும். பஞ்சகவ்ய கைக்கட்டைவிரல்தடிப்பத்தின் பாதிஅளவு, பால் ஏழு ப பலம் என்ற விகிதாசரம்தில் அமைய வேண்டும் எனக் 'உச்சாடனம் செய்யவேண்டும். என விதிக்கப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசர் மாதனதை. என்று ஆரம்பமாகு கிடைக்கப் பெறும் ஐந்து பொருட்களைத் தொகுத்து வேண்டும் என்ற விதியும் உள்ளது.
12. அபிஷேகஞ் செய்வற்கான சந்தனம் பெற 6ே
சுத்தமான பன்னீர் சேர்த்து அரைக்கப்பட்ட பச்சைக்கற்பூரம்இ கருமையான அகில்ஜ் எடை(நிறை)யாகச் சேர்க்கப்பட்டவையாக

ஊற வைக்கப்படும் மூலிகைகளின் பொதுப் tanical names of the plants used in Abhisheka
20. இஞ்சி
21. கடலை
22. நாகசேகரம்
23. தக்கோலம்
24. கச்சோலம்
25. அகில்
26. மஞ்சள்
27. நெல்லிவற்றல் 28. சீதேவியார் செங்கழுநீர்: 29. மாதுளம்பழச்சாறு :
30. தாளிக்கொடி
31. விஷ்ணுக்கிராந்தி 32. பெருங்குமிழ்
33. சாதிபத்திரி
34. கறுவா
35. அசோகம்
36. இலவங்கம்
37. மிளகு
38. துளசி
:Zingiberofficinale
:Cicerarietinum (seed)
:Mesua ferrea :Calyptranthes jambaeana
:Guillandina bonduc
:Aquila
:Curcuma domestica
:Emblica officianalis
Vernonia cinera (leaf) Punica granatum (fruit) :Flacourtia cataphracta.
:Evolulus alsinodes
:Gmeline tomentosa.
:Myristica fragrans :Cinnamomum zeylanicum Saraca indica(flower bud)
:Cinnamomum cassia (bark) :Piper nigrum (dried fruit)
:Ocimum sanctum(leaf)
தயிர் புத்திர பாக்கியத்தையும், நெய் மோட்சத்தையும், கோசலம் தருவனபஞ்ச கவ்யம் தயாரிக்கும் முறை பற்றி தர்மசாஸ்திரம் ட்டுள்ளது. ஒரு பலம் என்பது மூன்று இந்திய வெள்ளிரூபா ம் தயாரிக்கும் போது கோசலம் ஒருபலம், கோமயம் Uம், தயிர் மூன்று பலம், பசுநெய், ஒருபலம்தர்ப்பைச் சாறு ஒரு கூறப்படுகிறது. பஞ்சகவ்வியம்தயாரிக்கும் போது உரிய மந்திர
ம் தேவாரப்பாடலில் கோதனத்து ஐந்து என்று பசுவின் மூலம் க் காட்டுகிறார்.ஹோமங்களின்போது பஞ்ச கவ்வியம் சேர்க்கப்பட
1ண்டிய முறை என்ன?
சந்தனம்இ கோரோசனைஇ குங்குமப்பூஇ ஏலம்இ
கோஷ்டம்இ கஸ்தூரி என்பவை சமனான இருக்க வேண்டும். அல்லது சந்தனம்இ அகில்இ

Page 6
13
14.
15
பச்சைக்கற்பூரம்இ குங்குமப்பூஇ இலாமிச்சைலே வேண்டும்.
சந்தன வகைகள் யாவை?
தேவதாரு சந்தனம்இ தேவதாருவின் மரக்கட்டை
வில்வச் சந்தனம்இதனி வில்வக்கட்டையால் உண்
கொன்றைச் சந்தனம்,தனிக் கொன்றை மரக்கட்ை
வெள்ளை அகிற் சந்தனம் தனி வெள்ளை அகில் ம
கருமையான அகிற் சந்தனம், தனிக் கருமையான
குங்கும மரக்கட்டைச் சந்தனம், தனிக்குங்கும ம
ருக்வேத, யுஜர் வேத,சாம வேத,அதர்வணவேத மந்தி
ருக்வேத, யுஜர் வேத,சாம வேத,அதர்வணவேத மந்தி 1. "பிரக்ஞானம் பிந்ஹற்ம்" (மெய்யறிவே பிரும்ம 2. "அஹம் பிரம்மஸ்மி" (நானே பிரும்மம்) - யுஜர் 3. தத்வமசி" (அதுவே நீயாக இருக்கிறாய்) - ச 4."அயமாத்மா பிரம்ஹம்" (இந்த ஆத்மாகவே பி.
பூஜைக்குரிய பூக்கள் எவை?
கீழே விழுந்த மொட்டுகள் புஷ்பங்கள் துஷ்டஜந்துக்களினால் ஸ்பரிசிக்கப்பெற்றதும், சி சுற்றப்பெற்றதும், பழையதும், பூஜைக்குரியவை அ
பூஜைக்குரிய புஷ்பங்கள் வருமாறு :- அலரி, அரலி, வெண்தாமரை, செந்தாமரை, செங் மனோரஞ்சிதம், மாதுளை, பூமாதுளை, செவ்வந் புன்னை, பூவரசு, பாரிஜாதம், சண்பகம், சிறுக அசோகம், சுரபுன்னை, மந்தாரம், மருக்கொழுந்து எருக்கு, வெள்ளெருக்கு, மகிழம், மருதூணி, கர்ணிகாரம், கும்மட்டி, மருதம், மயிற்கொன்ை குசும்பம், குங்குமம், மலைமல்லிகை, தருப்டை மலையத்தி, மலைப்பூ, கடம்பம், மா, இலுப்பை, ஜாதிமல்லிகை, மல்லிகை, பட்டி, மாலதி, ரி விஷ்ணுகிராந்தி, வாழை, தாழை, நன்னாரி, ே கந்தபத்ரிகா, கொக்குமந்தாரை, வன்னி, சங்கம் துளசி, கருந்துளசி, செந்துளசி, இந்திரவல்லி, கரு நாக தந்தி, பாதிரி, மகிழம், இலுப்பை, நாகம், மகாபத்திரம், செவ்வரத்தை, கடம்பு, புன்னாகம், ஜாதி, ரோஜா பவள மல்லிகை, பிச்சி மல்லின பூக்களாம். அர்த்தராத்தியில் மாத்திரம் தாழம்பூ6ை ஏழுநாட்களில் விருத்தியடைந்த வால்நெல், கோ பயறு, மொச்சை, இலாமிச்சை, உளுந்து என்னுமி

Iர் என்பவை சமனான எடையாக இருத்தல்
பால் உண்டான சந்தனம்.
டான சந்தனம்
டயால் உண்டான சந்தனம்
ரக்கட்டையால் உண்டான சந்தனம்
அகில் மரக்கட்டையால் உண்டான சந்தனம்
ரக்கட்டையால் உண்டான சந்தனம்
ர சாரமான மகா வாக்கியம் என்ன?
ரசாரமான மகா வாக்கியம் பின்வருமாறு:- ம்) - ருக்வேதமந்திர சாரம் r வோத மந்திர சாரம் ாம வேத மந்திர சாரம் நம்மம்) - அதர்வணவேத மந்திர சாரம்
T, சிதறிப்போனதும், நுகரப்பெற்றதும், லந்திப் பூச்சி (எட்டுக்காற் பூச்சி)யின் நூலால் புல்ல.
கழுநீர், நீலோற்பலம், சம்பங்கி, கனகாம்பரம், தி, திருக்கொன்றை, நாகலிங்கம், தென்னை, *ண்பகம், தும்பை, பெருந்தும்பை, கொன்றை, து, ஊமத்தை, நந்தியாவர்த்தம், ஸ்ரீயாவர்த்தம், நாகம், வெள்ளைலொத்தி, பலாசம், பாடலி, ற, தேவதாரு, முல்லை, பத்ரா, அபராஜிதம், 1, நாயுருவி, கையாந்தரை, கமுகு, சரளம், ஹேமாகுலி, குன்றி, நிலப்பனை, வேஜிகை, த்தி, நொச்சி, விஷ்ணுகிராந்தி, வெள்ளை தவதாளம், த்விகண்டி, கிரந்தபர்னி,வில்வம், கண்டங்கத்திரி, சதபத்ரா, மிளகு, நொச்சி, நம்பு, விஜயம், கதலி, ரித்தி (ஓஷதி), சகதேவி, தரியாவர்த்தம், சிங்க கேசரம், நாக கேசரம், வேஜிகம், பலகர்ணி, பத்ராமுஸ்லி, பச்சிலை, கை,லாந்தா மல்லிகை என்னும் தாவரங்களின்
உபயோகிக்கலாம். துமை, நீவாரம், நெல், மூங்கிலரிசி, மஞ்சாடி, வற்றின் முளைகளும் பூவுக்கொப்பாகும்

Page 7
16.
17.
18.
ஒரே வர்ணமுடைய புஷ்பங்களால் தனித்த6 வர்ணமுடைய புஷ்பங்களால் கட்டப்பட்ட ம மாலைகள், இலைகளால் தனித்தனியாகக் சிறந்தனவாகும் என ஆகமங்களில் கூறப்பட்
தூபத்திரவிய வகைகள் யாவை?
தூபத்திரவிய வகைகள் வருமாறு:- பச்சைக்க இலவங்கம், குந்துருக்கம் கட்டிப் பிசின், ஐ இவற்றின் சூர்ணத்தால் செய்யப்பெற்ற தூபத்
அகில், இலவங்கம்,சந்தனம், பச்சைக்கற்பூr இலவங்க புஷ்பம், ஜடாமாஞ்சை குந்துருக்க செய்யப்பெற்ற தூபத் திரவியம் பிராஜாபத்திய
சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, கோரைக்கிழங்கு என்னும் இவற்றின் சூர்வ எனப்படும்.
பச்சைக்கற்பூரம், கறுப்பு நிற அகிற்கட்ை துருஷ்கம் (கஸ்தூரி), தாமரைத்தண்டு, சந்த சேர்க்கப்பட்ட சூர்ணத்தால் செய்யப்பெற்ற து
சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குந்து கோரைக்கிழங்கு என்னும் இவற்றின் குர்ண எனப்படும்.
சந்தனம், அகில், கஸ்தூரி, கோரைக்கிழ சூர்ணத்தால் செய்யப்பெற்ற தூபத் திரவியம்
தக்கோலம், கமுகம்பூ, பச்சைக்கற்பூரம், ஜாத சூர்ணத்தால் செய்யப்பெற்ற தூபத் திரவியம் ச
ஒன்றும் கலவாத தனி குங்கிலியத் தூபம், த கரிய நிற அகில் தூபம், தனி வெண்மையா தூபம்,நெய்யும் குங்கிலியமும் சேர்ந்த தூபம் முதலிய தூபத்திரவிய வகைகள் உள்ளன.
நைவேத்தியத்திற்கு உகந்த அரிசி வ
நைவேத்தியத்திற்கு விரீகி ( செந்நெல்லரிக் அரிசி) , நீவாரம் (வனநெல் அரிசி) , கோ முதலியவை பூஜைக்கு மிகவும் சிறந்தனவாகுப
நைவேத்தியத்திற்கு பல்வேறு அன்ன வகைக
நைவேத்தியத்திற்கு பல்வேறு அன்ன வகைக
Tug 96ī60TLD. (UTUg FTLD)
அரிசியின் நான்கில் ஒரு பங்கு அளவுப் வாழைப்பழங்கள், சிறிது உப்பு இவற்றுடன் கூ

ரியாகக் கட்டப்பெற்ற மாலைகள், அநேக (நிற) ாலைகள், இலையும், பூவும் கலந்து கட்டப்பட்ட
கட்டப்பெற்ற மாலைகள் பூஜைக்கு மிகவுந் டிருக்கின்றன.
கற்பூரம், அகில், சந்தனம், தக்கோலம், ஜாதிக்காய், டாமாஞ்சை, முஸ்தா (கோரைக்கிழங்கு) என்னும் திரவியம் யகஷகர்த்தமம் எனப்படும்.
ாம், இலவங்கத் தோல், ஏலம், இலவங்க இலை, ம் கட்டிப் பிசின், என்னும் இவற்றின் சூர்ணத்தால் ம் எனப்படும்.
இலவங்கப்பட்டை, குந்துருக்கும்பிசின், சர்க்கரை, ாைத்தால் செய்யப்பெற்ற தூபத் திரவியம் விஜயம்
ட, குருவேர், குங்குமப்பூ, குந்துருக்கம் பிசின், தனப்பொடி ஆகியவை, ஐந்து பாகம் தேனுடன் ாபத் திரவியம் சீதாம்சு எனப்படும்.
துருக்கம்பிசின், கீழ் காய்நெல்லி, குங்கிலியம், த்தால் செய்யப்பெற்ற தூபத் திரவியம் கலியாணம்
ங்கு, குந்துருக்கம் பிசின் என்னும் இவற்றின் அமிர்தம் எனப்படும்.
நிக்காய், இலவங்கம் என்னும் இவற்றின் இவற்றின் *கந்தம் எனப்படும்.
னி சந்தன தூபம், தனி செளகந்திக தூபம், தனி ன அகில் தூபம்,அரக்கும் கஸ்தூரியும் சேர்ந்த . எருமை நெய்யும் குங்கிலியமும் சேர்ந்த தூபம்
கைகள் யாவை?
F), சாலி (சம்பா நெல்லரிசி), பிரியங்கு (தானிய துமை அரிசி, மூங்கில் அரிசி , வால்நெல் அரிசி 5.
ள் செய்யும் முறை என்ன?
ர் செய்யும் முறைகள் வருமாறு:-
பயறு, அதில் பாதிப் பங்கு சர்க்கரை, சில டினதாகப் பாயச அன்னத்தைச் செய்ய வேண்டும்.

Page 8
19.
2O.
21.
எள் அன்னம்.(எள் சாதம்) அரிசியின் நான்கின் ஒரு பங்கு அளவு எ6 உப்பும் கூடினதாக எள் அன்னத்தைச் செய் சர்க்கரை அன்னம்( சர்க்கரைச் சாதம்) அரிசியினும் இரண்டு மடங்கு அதிக சருக்கரையுடனும், சர்க்கரையின் பாதிய சர்க்கரை யன்னத்தைச் செய்ய வேண்டும். ULUDD 9166760TLb. அரிசியின் நான்கின் ஒரு பங்கு அளவு அன்னத்தைச் செய்ய வேண்டும்.
சுண்டல் கடலை,பயறு, துவரை, உழுந்து, காறாமணி ஒன்றால் (சுண்டல்) செய்யபடல் வேண்டும். காய்கறி நைவேத்தியத்திற்கு காய்கறிகளாக வாழை பாவற்காய், கண்டங்கத்திரிக்காய், Lவள்ளிக்கிழங்கு, கருணைக் கிழங்கு ஆகி இவற்றைப் பொடி செய்து சேர்த்துக் கலி வேண்டும்.
(ĝ54pLôL! புளிப்பாகும்,மோர்,உப்பு,மிளகு,சீரகம்,கொள் சேர்த்துக் கலந்து குழம்பு செய்யப்படல் 6ே அப்பம், வடை பானகம் உளுந்து, பயறு,கோதுமை, அரிசிமா எ6 சருக்கரையுடன் கூடினவையாயும், பச்சைக் அப்பம், வடை, பானகம் முதலியவற்றையும் ெ
பதினாறு உபசாரங்கள் வகைகள் ய
பதினாறு உபசாரங்கள் பின்வருமாறு :-
1. ஆசனம் 5. அர்க்கியம் 2. ஆவாகனம் 6. அபிஷேகம் 3. பாத்தியம் 7. ஆடைதரித்த 4. ஆசமனம் 8. சந்தனம்
ஐந்து உபசாரங்கள் வகைகள் யாவை
ஐந்து உபசாரங்கள் வகைகள் பின்வருமாறு:- பஞ்ச(ஐந்து) பூதங்கள் (பிருதிவி, அப்பு, உபசாரங்கள் பின்வருமாறு :-
பிருதிவி தொடர்பான உபசாரம்:- அப்பு தொடர்பான உபசாரம்:- ஜ அக்கினி தொடர்பான உபசாரம்: வாயு தொடர்பான உபசாரம்:- சா se,5IT3 GogöTLÜLUT60T 2-Lö'TULö:-
ஆலயங்களில் பூஜையின் போது இசைக்கட்
ஆலயங்களில் பூஜையின் போது இசைக்கப்படும்
1.திருப்பள்ளி எழுச்சி-பூபாளம் 3.உச்சிக்க
2.காலைசந்தி. மலயமாருதம் 4. ағlтшіт”60.

ாளும், அந்த எள்ளின் பாதி அளவு நெய்யும் சிறிது ப வேண்டும்.
Dான பாலுடனும், அரிசியின் பாதி அளவுள்ள Iளவுள்ள நெய்யுடனும் நெய்யுடனும் கூடினதாகச்
பயறு, ஒரு தேங்காயுடனும் கூடினதாகச் பயற்ற
க் கடலை, மொச்சை, கொள்ளு என்னும் இவற்றுள்
க்காய், பலாக்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், டலங்காய், மாங்காய், தேங்காய்,சிறுகிழங்கு, யவற்றுடன் மிளகு, சீரகம், ஏலம், உப்பு என்னும் )ந்து நெய்யினால் வறுத்து காய்கறி செய்யப்படல்
ளு,கடுகு என்னும் இவற்றைப் பொடி செய்து பண்டும்.
ன்னுமிவற்றால் செய்யப்பட்டவையாயும், பூரணமான கற்பூரம் ஏலம் ஆகியவற்றின் பொடிகளால் அநேக செய்து கொள்ளல் வேண்டும்.
Tவை?
9. புஷ்பம் 13. தீபம் 10. நைவேத்தியம் 14. ஆரத்தி
நல் 11. தாம்பூலம் 15. LJ6)LDLs)
12. தூபம் 16. பிரதகSணம்
לו
அக்கினி,வாயு, ஆகாசம்) தொடர்பான ஐந்து
சந்தனம், புஷ்பம், கிழங்கு, வேர், பழம் முதலியன. லம், பால், ஆடை, தயிர், கோஜல முதலியன. - சுவர்ணம், இரத்தினம், தீபம், ஆபரணம் முதலியன. மரம், தூபம், விசிறி, ஒலை விசிறி முதலியன. கானஞ்செய்தற்குரிய வாத்தியம்,
படும் ராகங்கள் என்ன?
ராகங்கள் பின்வருமாறு:-
ாலம்-த்தியமாவதி 5. இரண்டாங்காலம்- ஆனந்த பைரவி ச பூரிகல்யாணி 6. அர்த்த சாமம் - நீலாம்பரி

Page 9
22.
23.
கும்பாபிஷேகத்தில் இடம்பெறும் முக்கிய
கும்பாபிஷேகத்தில் இடம்பெறும் முக்கிய கிரியைக
1.
10.
11.
அனுக்ஞை கும்பாபிஷேகக் கிரியைக6ை பிரதம ஆச்சாரியரை நியமனஞ் செய்தல்.
கணபதி பூஜை; கும்பாபிஷேகக் கிரில் நிறைவேற விநாயகரை வழிபடல்.
வாஸ்து சாந்தி; கும்பாபிஷேகக் கிரி எவ்வித இடையூறுகளும் வராமல் பாதுகா
மிருத்சங்கிரகணம் எனப்படும் மண்எடு: புனிதமான இடத்திலிருந்து மண்எடுத்து, அ
அங்குரார்ப்பணம் எனப்படும் முளையிடுத வளரச் செய்தல். ரக்ஷாபந்தனம் எனப்படும் காப்புக் கட்டுதல் ஏற்படாமல் காக்கும் வகையில் ஆச்சாரி கட்டுதல்,
கடஸ்தாபனம்: குடங்களில் கும்பங்களை
கலாகர்ஷணம் எனப்படும் கலைகளை இ
ஆவாகணம் செய்கிறோமோ, அந்தந்த மூ செய்து வழிபாடு செய்தல்,
யாக சாலை : ஹோமத்துக்கென நிர்ணய யாகசாலைகளை விதிப்படி நிர்மானித்தல்
பிம்ப சுத்தி: பிரதிஷ்டக்குரிய மூர்த்தங்க கிரியையாகும்.
ஸ்பர்சாகுதி: யாகசாலையில் நிர்மாணி தர்ப்பைக் கயிறால் ஏற்படுத்தப்படும் இனை
அஷ்டபந்தனம்: குறிப்பிடப்பட்ட எட்டுட் மூர்த்தியைப் பீடத்துடன் ஒன்று சேர்த்துஇ அறுபத்து நான்கு சிவ மூர்த்தங்கள் யாை
அறுபத்து நான்கு சிவ மூர்த்தங்கள பின்வறுமாறு
1) 2) 3) 4) 5) 6) 7) 8) 9) 10) 11) 12) 13) 14) 15) 16)
இலிங்கமுர்த்தி 17) சண்ட இலிங்கோற்பவ முர்த்தி 18) கங்கா முகலிங்க மூர்த்தி 19) கங்கா சதாசிவமூர்த்தி 20) திரிபுர மகாசதாசிவமூர்த்தி 21) கல்யா உமாமகேஸ்வர மூர்த்தி 22) அர்த்த சுகாசன முர்த்தி 23) கஜயுத் உமேசமூர்த்தி 24) ஜ"வரா சோமஸ்கந்த மூர்த்தி 25) சார்த்து சந்திரசேகர மூர்த்தி 26) Tõug இடபாருட முர்த்தி 27) dibilablT இடபாந்திக முர்த்தி 28) கேசவ புஜங்கலலித முர்த்தி 29) idog TL புஜங்கத்ராச முர்த்தி 30) சிம்ஹ சந்தியா நிருத்த முர்த்தி 31) சண்டே
சதா நிருத்த மூர்த்தி 32) தகூழின

கிரியைகள் என்ன?
ள பின்வருமாறு:- ா முன்னின்று நடத்துவதற்கு இறைவன் அனுமதி பெற்று
யைகள் அனைத்தும் எவ்வித குறைபாடுகளும் இன்றி
யைகளுக்கும் அக்கிரியைகளைச் செய்பவர்களுக்கும் பதற்காக வாஸ்து தேவதையை வழிபாடு செய்தல்.
த்தல்; அவிழ்டதிக்குப் பாலகர்களிடம் அனுமதிபெற்று, அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.
ல், மண்பாலிகைகளில் வித்துகளை விதைத்து முளை
கிரியைகளைச் செய்யும் ஆச்சாரியருக்கு இடையூறுகள் யர் கையில் மந்திர பூர்வமாக மஞ்சள் கயிறு (காப்பு)
தாபித்தல்
ருத்துதல்; எந்தெந்த மூர்த்திகளை எந்தெந்த குடத்தில் Dர்த்திகள் அந்தந்தக்குடங்களில் இருப்பதாகப் பாவனை
பிக்கப்பட்ட முறையில் ஆச்சாரியாருடைய வழிகாட்டலில்
5ளின், அசுத்தங்களை முறைப்படி அகற்றி புனிதமாக்கும்
க்கப்பட்டுள்ள கும்பத்துக்கும் மூலத் திருமேனிக்கும் னப்பாகும்.
பொருட்களை இடித்துப் பெறப்பட்ட மருந்தினால் ணைப்பதாகும்.
6) 1?
தாண்டவ முர்த்தி 33) யோக தக்ஷpணாமூர்த்தி தர முர்த்தி 34) வீணா தகூழின முர்த்தி விசர்ஜன முர்த்தி 35) காலாந்தக முர்த்தி ாந்தக முர்த்தி 36) காமதகனமூர்த்தி ண சுந்தர மூர்த்தி 37) லகுளேசுவர மூர்த்தி தநாரீஸ்வரமூர்த்தி 38) பைரவ மூர்த்தி நத மூர்த்தி 39) ஆபதோத்தாரணமுர்த்தி பக்ன மூர்த்தி 40) வடுக மூர்த்தி நூலஹர முர்த்தி 41) கூேடித்திர பாலக முர்த்தி தி மூர்த்தி 42) வீரபத்திர மூர்த்தி ள மூர்த்தி 43) அகோர அஸ்திர மூர்த்தி ார்த்த மூர்த்தி 44) தகூடியக்ஞஹத முர்த்தி ன முர்த்தி 45) கிராத மூர்த்தி க்ன மூர்த்தி 46) குரு முர்த்தி சுரஅணுக்கிரக மூர்த்தி 47) அஸ்வாரூட மூர்த்தி ாா மூர்த்தி 48) கஜாந்திக முர்த்தி

Page 10
49) ஜலந்தரவத முர்த்தி 50) ஏகபாத திரி முர்த்தி 51) திரிபாத திரி மூர்த்தி 52) ஏகபாத முர்த்தி 53) கெளரீவரய்த முர்த்தி 54) சக்கரதானஸ்வரூப மூர்த்தி
55) கெள 56) விஷ 57) ab(b5 58) பிரம் 59) கூர்ம 60) Ddyfaf
24. அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றிய வி சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்கள்
எண் நாயன்மார் பெயர்
2.
அதிபத்த நாயனார் அப்பூதியடிகள் அமர்நீதி நாயனார் அரிவாட்டாய நாயனார் ஆனாயநாயனார் இசைஞானியார் இடங்கழி நாயனார் இயற்பகை நாயனார் இளையான்குடி மாற நாயனார் உருத்திரபசுபதி நாயனார் எறிபத்த நாயனார் ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏனாதிநாத நாயனார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் கணநாத நாயனார் கணம்புல்லநாயனார் கண்ணப்ப நாயனார் கலிகம்ப நாயனார் கலிய நாயனார் செக்கார் கழறிற்றறிவார் நாயனார்(சேரமான் பெருமான் நாயனார்) கழற்சிங்க நாயனார் காரி நாயனார் காரைக்கால் அம்மையார் குங்குலியக்கலையநாயனார் குலச்சிறை நாயனார் சுற்றுவநாயனார் கோட்செங்கட்சோழ நாயனார் கோட்புலி நாயனார் சடைய நாயனார் சண்டேச்சுவர நாயனார் சக்தி நாயனார் சாக்கிய நாயனார் சிறப்புலி நாயனார் சிறுத்தொண்ட நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் செருத்துணை நாயனார் சோமாசி மாற நாயனார் தண்டியடிகள் நாயனார் திருக்குறிப்பு தொண்ட நாயனார்
ஊர் நாகப்பட் திங்களு ш60 риште கணமங்: மங்கலவு சித்திரை கொடும்ட காவிரிப்பூ இளையா திருத்தன கருவூர் திருப்பெ( எயினனு காஞ்சீபுர சீர்காழி இருக்குே 2D-(6úy4Ť திருப்பெல் திருவொ கொடுங்ே
ாரைக்கா திருக்கட மணங்மே களந்தை
நாட்டியத் திருநாவ: திருச்சேய் வரிஞ்சியூ திருசங்க திருஆக்d திருச்சொ திருநாவலு தஞ்சாவூர் திருஅம்ப திருவாரூர் திருவாரு

ரீலீலாசமன்வித மூர்த்தி ாபஹரண முர்த்தி
ாந்தக முர்த்தி ம சிரச்சேத மூர்த்தி சம்ஹாரமூர்த்தி சம்ஹாரமூர்த்தி
பரங்களைத் தருக?
61) வராக சம்ஹாரமூர்த்தி 62) பிரார்த்தனா மூர்த்தி 63) ரக்தமிஷாபிரதான முர்த்தி 64) சிஷ்யபாவ முர்த்தி
பற்றிய விபரங்கள் பின்வறுமாறு:-
பிறந்த மாதம் ig60TD ஆவணி f தை றை ஆனி கலம் ഞ്b
f கார்த்திகை r சித்திரை ாளுர் ஐப்பசி பூம்பட்டினம்மார்கழி
ன்குடி ஆவணி Ꭰ6uuiff புரட்டாசி
DrTdf நமங்கலம் ஆனி fi புரட்டாசி τίο ஐப்பசி
பங்குனி வளுர் கார்த்திகை
தை ண்ணாகடம்தை ற்றியூர் ஆடி காலூர் ஆடி
do y வைகாசி Sof Dráf ல் பங்குனி வூர் ஆவணி ற்குடி шDITđf
<翌母
A is DTaF. தான்குடி ஆடி லூர் மார்கழி ஞலூர் தை 计 ஐப்பசி Dங்கை மார்கழி
கார்த்திகை காட்டாங்குடி சித்திரை லூர் <头母
ஆவணி வைகாசி பங்குனி பங்குனி
நகூடித்திரம் ஆயில்யம் சதயம்
பூரம் திருவாதிரை அஸ்தம்
கார்த்திகை உத்திரம்
அசுவினி அஸ்தம் ரேவதி உத்திராடம் முலம் திருவாதிரை கார்த்திகை மிருகசிரிடம் ரேவதி கேட்டை ஸ்வாதி பரணி பூராடம் ஸ்வாதி முலம் அனுஷம் திருவாதிரை
dig5u ILD கேட்டை
திருவாதிரை உத்திரம்
ởFib பூராடம் பூராடம் பரணி ஸ்வாதி Lớfib ஆயில்யம் சதயம் சதயம்

Page 11
41.
42.
43.
45.
46.
47.
48.
49.
51.
52.
53.
54.
55.
56.,
57.
:
62.
63.
திருஞானசம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் திருநாவுக்கரசு நாயனார் திருநாளைப்போவார் நாயனார்(நந்தனார்) திருநீலகண்ட நாயனார் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் திருநீலக்க நாயனார் திருமுல நாயனார் நமிந்தியடிகள் நாயனார்(சேக்கிழார்) நரசிங்கமுனையரையநாயனார் நின்ற சீர் நெடுமாற நாயனார் நேச நாயனார்
புகழ்ச்சோழ நாயனார் புகழ்த்துணை நாயனார் பூசலார் நாயனார் பெருமிழலை குறும்ப நாயனார் மங்கையர்கரசியார் மானக்கஞ்சாற நாயனார் முருக நாயனார்
முனையடுவார் நாயனார் முர்க்க நாயனார்
முர்த்தி நாயனார் மெய்பொருள் நாயனார் வாயிலார் நாயனார் விறன்மிண்ட நாயனார்
óffá
d as the
திருட் திரநீ திருே
Dgiló0 திருே திரும
செங்கு
25. அறுபத்து நான்கு பைரவ கோலங்களும் அறுபத்து நான்கு பைரவ கோலங்களும் அல
1. அசிதாங்கர் - திவ்விய யோகி 2. விசாலாட்சர் - மகாயோகி 3. மார்த்தாண்டர் - சித்தயோகி 4. மோதகப்பிரியர் - கணேசுவரி 5. சுவச்சந்தர் - பிரேதாசி பிகினி 6. விக்ன சந்துடர் - தாளராத்திரி 7. கேசரர் - நிசாசரி 8. சைராசர் - ஜங்காரி 9. குரு - ஊர்த்துவ வேதாளி 10. குரோமீடரர் - LíflarsIsf 11. சடாதரர் - பூதடாமரி 12. விஸ்வரூபர் - விருபாக் 13. விருபாஷர் - விருபாக்ஷி 14. நாதாரூபதரர் - சுகாங்கி 15. LuJJj - நரபோஜனி 16 வஜ்ரஹஸ்தர் - ராக்சசி 17. மகாயாகர் - கோரத்தாரி 18. சண்டர் - விஸ்வரூபி
19. பிரளயாந்தகர் - பயங்கரி
20. பூமிகம்பர் - வீரகெளமாரி
21. நீலகண்டர் - கீசண்டி

5|Tip
வாமூர்
நனுTர்
ம்பரம்
ருக்கத்தம்புலியூர் தமங்கை
பேரூர்
பிலி
றயூர் லிபுத்துர் நின்றவூர் மிழலை
ரை
சாரூர்
புகலூர் Af வேற்காடு
ரை காவிலூர் யிலை
குன்றுர்
வைகாசி சித்திரை புரட்டாசி
தை வைகாசி
வைகாசி ஐப்பசி வைகாசி புரட்டாசி ஐப்பசி Litig6f
elg ஆவணி ஐப்பசி
<空鸟母 சித்திரை கார்த்திகை வைகாசி
பங்குனி கார்த்திகை
ஆடி கார்த்திகை மார்கழி சித்திரை
மூலம் சதயம் ரோஹிணி விசாகம் மூலம் முலம் அஸ்வினி ԱԺւb சதயம் பரணி ரோஹிணி கார்த்திகை ஆயில்யம் அனுஷம் சித்திரை ரோஹிணி முலம் மூலம்
பூசம்
மூலம் கார்த்திகை உத்திரம் ரேவதி மிருகசிரிடம்
அவர்களுக்குரிய சக்திகளும் என்ன?
வர்களுக்குரிய சக்திகளும் பின்வறுமாறு:-
22. விணு 23. குலபாலகர் 24. முண்டபாலர் 25. காமபாலர் 26. குரோதர் 27. பிங்கலேஷணர் 28. அப்ரரூபர் 29. தராபாலர் 30. குடிலர் 31. மந்திநாயகர் 32. ருத்ரா 33. பிதாமகர் 34. உன்மத்தர் 35. வடுகர் 36. சங்கரர் 37. பூதவேதாள திரிநேத்ரா 38. திரிபுராந்தகர் 39. வரதர் 40. பர்வதராசர் 41. கபாலர் 42. சசிபூணர்
வராகி முண்டதாரிணி பிராமரி ருத்தரவேதாணி பீகரி திரிபுராந்தகி பைரவி துவம்சனி குரோரி
துர்முகி பிரேதவாகினி கட்வாங்கி தீர்க்கலம்பேர்டி மாலினி மந்திரயோகினி - காலாக்னி கிராமணி
சக்தி
கங்காளி
- புவனேஸ்வரி
பட்காரி
10

Page 12
26.
43. ஹஸ்திசர்மாம்பரதரர் வீரபத்ரேசி
44. யோகீசர் - தும்ராரி 45. பிரும்மராட்சர் - கலகப் பிரியா 46. சர்வக்ஞர் - கண்டகி
47. சர்வதேவேசர் - நாடகி 48. சர்வ பூதஹருதிஸ்தர்- மாரி
49. பிணாக்கியர் - யமதூதி 50. uu uebJj - கராளினி 51. சர்வக்ஞர் - கெளசகி 52. காலாக்கினி - மர்த்தனி
53. மகாரெளத்திரர்
uj6)
பூஜை வழிபாட்டில் பயன்படும் பழங்களின் என்
பொதுவாக இந்து ஆலயங்களில் தெய்வீக மூர்
அபிஷேகப் பழத் திரவியங்களாகவும் பயன்படும்
I.
7.
@g56ODU 6T 6Oop-Musa paradisiaca 60p6oT6T6oop-Musa sapientium DT-Mangifera indica திராட்சை (கொடிமுந்திரிகை)-Vitis vinitera Luibu6áfuDTaF (ggb(8Lurr6uo)-Citrus grandis el6ör6OTITófl-Ananas cosmosus шüштеfl-Carica papaya LDJ(pig5ifadab(52g")-Anacardium occidentales Gör6ODL (FITġögöáisĠBölg)-citrus aurantium
öriu(8JITLT (ailuig66)IT)-Achras Zapota
. DITg5y6oo6TT -Punica granatum . GigiösT6ODL (at5D6uoģ56ż5sT6ODL)-Citrus rerticulata . (8ufăsoar-Phoenix dactylifera
சீதாப்பழம் (முள் அனோதா)-Anoma muricata
TITúbófjöAT 9/686.OTT60Dg5- Anona reticulata dFögély egy(360TT60)g5-Anona squamosa
g6logË560pgö-Zizyphus jujuba
. 6)ă5|TuiluIT-Psidium guyava
gyül sisi-Pyrus malus
eigbal-Ficus pumila

54. தஷிணர் - ரோமஜங்கி
55. முஹரோஸ்திரர் - பிரஹாரிணி 56. சம்ஹாரர் - சகஸ்ராஷி 57. அதிரிகதர் - காமலோலா 58. அங்கர் - காகதமிடரி 59. காலாக்னி அதோமுகி 60. பிரியங்கரர் - துர்ச்சடி 61. கோரநாதர் - விகடி 62. மகாவிசாலாட்சர் - கேசி 63. யோகீசர் - கபாலி 64. தஷசம்ஸ்கிரர் - விாலங்கினி
602
த்திகளுக்கு பூஜை வழிபாட்டில நிவேதனமாகவும், > பழங்கள் பற்றிய விபரங்கள் பின்வறுமாறு:
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
(SufidisabiTui-Pears
வில்வம் -Aegle marmelos 65677 - Limonia acidissima
Gib665-Phyllanthus em bilica 97Q5656ÖGÚS-Phyllathus acillus Li6OT-Artocarpus integra 6Tallfláfsoda-Citrus aurantifolia
பெருநாவல்-Eugenia jam bolana IBT616b -Syzygium cuminii
JBITUJö60DE5-Citrus limonum
DIšlỚ56ögsör-Garcinia mangostana 6tGuit Gulf (Strawberry)-Fragaria vesca Glabst 1956gbITGDL-Passiflora foetida
CP6DITübLuup Djib (Aativmetum)-Citrullus ranat--s IpG6l6DLIGör gibi-Syzygium malaccense tið. --Prenus persica Gfu6ðLpíb- (durain) Duriozibethimuf Gl6D1T6-Flacourtia inermis
25TLDUélé5T- Averrhoa Caramvola
11

Page 13

12