கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தர்ம நெறி 2008.05

Page 1
Path t
தர்ம நெறி 4.
NeWS Letter
கேஷத்திரவே ல்): gரீ மூண்னேஸ்வர Kshethra Vinayaka Temple, Sri
3 сору) себебі бас ересе бересе
hot mail: kshethra Vinayakaayaho
Sri Sandkar
V1:ay 2008
 
 

O Dharma
2tib ධර්ම මාග්ය
| = "" =
விநாயகர் ஆலயம், ம், சீலாபம், இலங்கை,
Vlnnesvaram (hila, Sri ana.
сезбе866 cole) espe 1606 casection
| II, III'', ara Indy ah( ).com
Publications

Page 2
Path to
தர்ம நெறி K
t
十 . .
-F E
News Letter
書蟲晝 ""
སྙིགས་་་
Šési
蠶書量
கூேgத்திர வயல்வி gரீமூண்னேஸ்வரம், ! KshcIlr: vinayaka E emple, Sri Y
ශී ගණ මුදාවී දේවාලය [ෂිවිෂල්) hC)ť rilail; kshet havin Yllkaisīyahoo.
Sri Sankar Pub May 2008
 
 
 
 
 
 
 
 
 
 

Dharma
ධර්ම මාග්ය
క్ష్
圈 நாயகர் ஆலயம்,
Iunneswara T1, Chila w', Sri Lanka,
· මුස්ෂන්ද්ඝථම, හලාවත, ශීලංක). JIll: 1111 111's w: ramír Wilht (). COm
lications
மே

Page 3
NewS Letter
بي++
ஜ்
f
Kshethra Vinayaka Temple, Sri Munr கேஷத்திர(வயல்)விநாயகர் ஆலயம், g
ශී ගණ දෙවි දේවාලය (වෙලේ), මුන්නේ
hot mail; kshethravinayaka0yahoo.com: munnesv
Edited by: B.S.Sarma, Kshethra Vinayaka Temple,Sr
இச் செய்தி மடல் 19.05.2008, வைகாசி ( கலந்துரையாடலில் கேட்கப்பட்ட வினா LJu 667 UCB D.
1 திருவைந்தெழுத்து என்பது என்ன?
திருவைந்தெழுத்து நமசிவாய எனப்ட வேதத்தின் நடுவனாகவும், நால்வர் தருவதாகவும் உள்ள மந்திரம் ஆகு பஞ்சாகூடிரம் , காரண பஞ்சாகவுரம் ( மூலம் இது தூல பஞ்சாகவிர திருவைந்தெழுத்து மந்திரத்தை உரிய 2. மந்திரம் என்பது என்ன?
மந்திரம் ( மந் - நினைப்பவன்; திர முறையில் தியானஞ் செய்பவனைக் க என்னும் பெயர் நினைப்பவனைக் சத்திக்குமே செல்லும். எனவே மந்தி வகைப்படும். 3. மந்திரத்தை தியானஞ் செய்வதில், மானசம்
மானசம் என்பது நாக்கு நுனி, உத முறையில் உச்சரித்தலாகும். 4. மந்திரம் ஜபித்தலில், உபாஞ்சு என்பது என் உபாஞ்சு (மந்தம்) என்பது ஒதுபவன் : நா நுனியானது உதட்டைத் தொட Lெ 5. மந்திரம் ஜபித்தலில், வாசகம் என்பது என்ன வாசகம் என்பது ஒதுபவன் தன் அருகி வகையில் ஜபித்தலாம். இது பாஷ்யம் 6. சரியை கிரியை யோகம் ஆகியவற்றால் மு
முத்தியைப் பெற முடியுமா?
சரியை, கிரியை, யோகம், ஞானம் 6 போன்றவை என்பதைத் தாயுமானவr "விரும்பும் சரியைமுதல் அரும்பு மலர் காய் கனி எனவே “ஞானம்' என்பது சரியை முத நெறியில் நின்று அதனைக் கடைப்பு அவ்வாறே கிரியை நெறியில் நின்று வீடுபேறு எய்தலாம். மலநீக்கம் பெற் நின்று அதனைக் கடைப்பிடித்தால் L ஞான நெறியில் நின்று அதனைக் எய்தலாம். சரியை, கிரியை, யோகம், ஞானம் எ உண்மையாக கடைப்பிடித்தால் மல மெய்ப்படுத்தும் பொருட்டு அப்பா

5 -செய்தி மடல்
sitif
Leswaram, Chilaw, Sri Lanka. முண்ணேஸ்வரம், சிலாபம், இலங்கை, සීසරම, හලාවත, ග්‍රීලංකා). laram(2yahoo.com
i Munneswaram, Chilaw, Sri Lanka.
விசாக பெளர்ணமி அன்று அக் கோயிலில் இடம் பெற்ற $களுக்கான விளக்கங்களைக் கொண்டது.அனைவருக்கும்
டும். நமசிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரம் பெருமக்களால் துதிக்கப்பட்டதாகவும் உயர்வு 5ம். இது தூல பஞ்சாகடிரம் எனப்படும். சூக்கும என்று சிறப்புப் பஞ்சாகவுரங்கள் உள்ளன. குருவின் மந்திரத்தை உபதேசம் பெற்றவர்கள் அந்த முறையில் ஓதுவது சிறந்தது.
- காப்பது ) என்பது அதனை நினைத்து உரிய ாக்கும் இயல்புடைய என்பதாகும். எனவே மந்திரம் காக்கும் வாக்கியமாகிய சிவத்துக்கும் சிவ ரெம், வாச்சிய மந்திரம், வாசக மந்திரம் என இரு
என்பது என்ன? ட்டைத் தொடாமல், ஒதுபவனின் மனதால் உரிய
601)
நன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி, bல்லச் ஜபித்தலாம்.
፲I?
லிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும் என்றும் வழங்கப்படும். த்தி கிடைக்குமா? அல்லது ஞானம் பெற்றால்தான்
ான்பன முறையே அரும்பு, மலர், காய், கனி
தெளிவுபடுத்தியுள்ளார்.
மெய்ஞ்ஞானம் நான்கும்
போல அன்றோ பராபரமே"
லிய தவங்களின் விளைவே ஆகும். பக்தன் சரியை
டிெத்தால் மலநீக்கம் பெற்று வீடுபேறு எய்தலாம். அதனைக் கடைப்பிடித்தால் மலநீக்கம் பெற்று
று வீடுபேறு எய்தலாம். அவ்வாறே யோக நெறியில்
)லநீக்கம் பெற்று வீடுபேறு பெறமுடியும். அவ்வாறே கடைப்பிடித்தால் மலநீக்கம் பெற்று வீடுபேறு
ன்னும் நான்கு நெறிகளில் ஏதேனும் ஒரு நெறியை நீக்கம் பெற்று வீடுவேறு பெறமுடியும் என்பதை சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய
2

Page 4
சிவனடியார்கள் நால்வரையும் இை நெறிகளும் இறைவனை அடையும் ெ இவ்வுண்மையைச் சிவஞானசி தெளிவுபடுத்தியுள்ளார்.
"ஞானம், யோகம், கிரியை, ச நாதன்தன் பணி ஞான நாலி 7. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய (நமக்கும்) உள்ள உறவுமுறை எவ்வாறு இ 1. சரியை நெறியில், இறைவனுக்குட ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள் 11 கிரியை நெறியில், இறைவனுக்கு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உழ i. யோக நெறியில், இறைவனுக்கும் தோழனுக்கும் தோழனுக்கும் உள்ள IV ஞானநெறியில், இறைவனுக்கும்
குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உ முறை நாயகனுக்கும் நாயகிக்கும் உ 8. சிவஞானசித்தியாரில் சரியை, கிரியை, பே
உறவுமுறை பற்றி கூறுவது என்ன?
சிவஞானசித்தியாரில் சரியை, கிரிை உள்ள உறவுமுறை பற்றிய உண்மைை “சன்மார்க்கம், சகமார்க்கம், சர் தாதமார்க்கம் என்றும் சங்கரை நன்மார்க்கம் நால், அவைதாம் ( நற்கிரியா சரியை என நவிற்றுள் என்று அருணந்திசிவம் தெளிவுறுத்தியுள் 9. சரியை நெறி (உடலால் செய்யும்) வழிபாட்டின் சரியை நெறி வழிபாட்டின் சிவப்பணிகள் i. திருக்கோயில்களில் உள்ளும் புறமும் ெ t. திருக்கோயிலில் உள்ள தரையைச் சுத்த
மெழுகுதல். t. அதிகாலையில் குளித்து, வண்டுகள் மெr கொய்து திருக்கோயிலில் கொடுத்தல். iv. பூச்சரங்களையும், பூமாலைகளையும் தெ
சேர்ப்பித்தல். V. திருக்கோயிலில் பன்னிரு திருமுறைப் ப
பாடுதல். vt. திருக்கோயிலில் நெய், எண்ணெய் முதலி wi. திருக்கோயிலில் திருநந்தவனம் அமைத் wi. திருக்கோயிலில் சிவனை வழிபடும் பக்த 10. கிரியைநெறி (மனமும் உடலும் கொண்டு செய் கிரியை நெறி எமது வீடுகளில் செய்யும் உதவியோடு வழிபாடு செய்யும் தெய்6 திருமுறைகளை அன்புடன் கசிந்துருகி 11. யோகநெறி (மனத்தினால் செய்யும்) வழிபாட்டி: பக்தன் தன்னுடைய பொறி புலன்க இறைவனோடு (சிவபெருமானோடு) ஒன்ற நெறியில் செய்யும் வழிபாடு. இது சிவயே 12. ஞானநெறி வழிபாட்டின் சிவப்பணிகள் என்ன? இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந்ெ பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் 2 வேண்டும். அவ்வறிவின் பலனால், ஞான உணர்வு ஏற்படும். 13. “ஞானத்தில் சரியை’, ‘ஞானத்தில் கிரியை,’ஞ நான்கு வழிகளில் நின்று ஒழுகினால் இப்பி இருக்குமா?

ன் எமக்கு வழிகாட்டவைத்துள்ளான். இந்நான்கு கள்.
யாரில், அருணந்திசிவம் பின்வருமாறு
யை நாலும் க்கும் உரியன்." 5ான்கு நெறிகளில் இறைவனுக்கும் பக்தனுக்கும் கும? பக்தனுக்கும் (நமக்கும்) உள்ள உளவு முறை, து போன்றது. பக்தனுக்கும் (நமக்கும்) உள்ள உளவு முறை, | முறை போன்றது. பக்தனுக்கும் (நமக்கும்) உள்ள உளவு முறை, உறவு முறை போன்றது. க்தனுக்கும் (நமக்கும்) உள்ள உளவு முறை, வுமுறை போன்றது. இந்நெறியில் உள்ள உறவு ாளது போன்றதென சிலர் கூறுகிறார்கள். கம், ஞானம் ஆகிய நான்கு நெறிகளில் உள்ள
1, யோகம், ஞானம் ஆகிய நான்கு நெறிகளில்
புத்திர மார்க்கம்,
0 அடையும்
bТ60T (Buјпањ
தும் செய்வர்"
6TTTsj.
சிவப்பணிகள் என்ன? பின் வருமாறு :- பருக்கித் துப்புரவு செய்தல் தமான பசுவின் சாணம் கொண்டு
ாய்ப்பதற்கு முன், மலர்களை ாடுத்துத் திருக்கோயிலில் Tடல்களை பக்தி பரவசத்துடன்
யவற்றால் தீபம் ஏற்றுதல்.
Ꮟ6ᏙᏪ .
ரகளுக்கு உதவிசெய் தல். பும்) வழிபாட்டின் சிவப்பணிகள் என்ன? வழிபாடு ஆகும். வீட்டிலுள்ளவர்கள் அனைவரது த்தை (உபாசன மூர்த்தத்தை) வீட்டில் நிறுவி
பாடுதல்.
சிவப்பணிகள் என்ன? ளை ஒடுக்கி, சுவாசத்தை ஒருவழிப்படுத்தி, ய உணர்வோடு மனத்தைப் பழக்குவதே, யோக 5ம் என ப்படும்.
யிெல் பக்தன் சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, ண்மையையும், இயல்பையும் தெளிவாக அறிதல் உண்டாகும். அப்போது இறைவனை அறியும்
0த்தில் யோகம்' ஞானத்தில் ஞானம்' முதலிய பிலேயே கிட்டும் முத்தியின் பலன் சமமாக

Page 5
‘ஞானத்தில் சரியை’, ‘ஞானத்தில் முதலிய அந் நான்கு வழிகள் வரும 1. “ஞானத்தில் சரியை' என்பது, தி பொருள்களைப்பற்றித் தக்கவர்க t. “ஞானத்தில் கிரியை' என்பது,
எடுத்துக்காட்டுக்களையும் கரு t. “ஞானத்தில் யோகம்' என்பது அ
இன்றித் தெளிதல் ஆகும். iv. “ஞானத்தில் ஞானம்' என்பது, அ இல்லை; என்று நினைந்த "இறை நினைந்திருத்தல்' ஆகும். இதனை சாத்திரங்கள் பேசும், 14. பரஞானம், அபரஞானம் என்றால் என்ன? சரியை முதலிய நான்கினுள் இறுதியில் உணர்ந்து கொள்ளவேண்டும். ஒன்று என்பது, சாத்திரங்களைக் கற்றலும், பதி ஞானமானது, பரஞானத்தைக் கூட்டு: சரியை, கிரியை, யோகங்களுக்கு அங் சரியை, கிரியை, யோகங்களின் மூலமு பத்தியை (அன்பை) வளர்த்துக் கெ குருநாதனாக வந்து "பரஞானம்' ஆகிய உணர்வின் மூலந்தான், இறைவனோடு முடியும். எனவே பரஞானத்திற்கு பத்தி ப இவ்வுண்மையைத்தெளிவுபடுத்திச் சி “கேட்டலுடன் சிந்தித்த கிளத்தல் என ஈர் இரண் வீட்டை அடைந்திடுவர என்று அருணந்திசிவம் அருளிச் செt 15 இலிங்கம் என்றால் என்ன?
இலிங்கம் என்தற்குக் குறி என்று இல்லாமல் இறைவனைக் குறிப்பா எனப் பெயர். 16. புராணத்தில் இலிங்கம் எவ்வாறு தோன்றிய
பிரமனும், திருமாலும் தம்மிடையே சிவபெருமான் சோதி வடிவாகத் ே முடிவும் காணாது வருந்த, அச்சோதி அச்சிவலிங்கத்தை வழிபட்டு அவர் பரசிவம் உயிர்களுக்கு இரங்கித் தt சிவலிங்கத் திருமேனி என்பதை உய் 17. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?
பரார்த்த லிங்கம், இஷ்ட லிங்கம் என 18. பரார்த்த லிங்கம் என்பது என்ன?
இறைவன்(சிவபெருமான்) சங்கார ஆன்மாக்களுக்கு அனுக்கிரகிக்கும் பெயர் பெறும். 19. பரார்த்த லிங்கம் எத்தனை வகைப்படும்?
சுயம்பு லிங்கயம்,காண லிங்கம், தை ஐவகைப்படும். இவைகளுள்ளே, சுU விநாயகர், சுப்பிரமணியர் முதலிய விட்டுணு முதலிய தேவர்களாலே அசுரர், இராக்கதர் முதலாயினராலும தாபிக்கப்பட்டது. 20. ஆன்மாக்கள் பூசித்து வழிபடப்படும் சதாக பீடமும் இலிங்கமுமாகிய கன்ம, சா 21. சிவபெருமான் இவ்விடங்களில் நிற்பர்
வேறுபடுமா?

கிரியை'ஞானத்தில் யோகம்' ஞானத்தில் ஞானம்' -: נג
நமுறைகள் மற்றும் சைவசித்தாந்தப் டம் ‘கேட்டல்' ஆகும். வற்றைக் காரண காரிய இயைபுபடுத்தி தில் கொண்டு ‘சிந்தித்தல்' ஆகும். பற்றைச் சந்தேகமோ விபரீதமோ
ப்வாறு தெளிவடைந்த பிறகு, அறிவும் னையே (சிவபெருமானையே) சதாகாலமும் நிட்டை கூடுதல்' என்று
உள்ள ஞானத்தை இருவகையாகப்
அபரஞானம்; மற்றொன்று பரஞானம். பரஞானம்
பசு, பாச உண்மைகளை ஆராய்தலும் ஆகும். அபர
க்கும்; சாத்திரங்களைக் கற்பதோடு அமையாது,
$மாக சாத்திரங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
) சாத்திர ஞானத்தின் மூலமும் நாம் இறைவனிடத்து,
ள்ள வேண்டும். அன்பின் முதிர்வில் இறைவன்
வியாபக உணர்வை நமக்கு உணர்த்துவான். வியாபக இரண்டறக் கலந்து, பேரின்பத்தை அனுபவிக்க
கவும் இன்றியமையாதது.
வஞானசித்தியாரில்,
5ல் தெளிதல் நிட்டை
ன்டாம் கிளக்கின் ஞானம்
"(சிவஞானசித்தியார் - 276)
ய்துள்ளார்.
பொருள். முகம் கை கால் போன்ற அவயவங்கள் ாக உணர்த்துவதால் இத்திருமேனிக்கு இலிங்கம்
து எனக்கூறப்பட்டுள்ளது? பெரியவர் யார் எனச் சச்சரவிட அவர்கள் முன் தான்றினார். அவ்விருவரும் அச்சோதியின் முதலும் வழிபாட்டிற்கு ஏற்ற சிவலிங்கமாகத் திடமானது. கள் பேறு பெற்றனர். தன்னிலையில் அருவமான ர் கருணையால் அருவுருவத் திருமேனி கொண்டதே த்துணர்க.
இருவகைப்படும்
காலம் வரையும் சாந்நித்தியராய் இருந்து போது இலிங்கமாம். இது, தாவரஸிங்கம் எனவும்
விக லிங்கம், ஆரிட லிங்கம், மானுட லிங்கம் என bபு லிங்கம் தானே தோன்றியது. காண லிங்கம் கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவித லிங்கம் Tபிக்கப்பட்டது. ஆரிட லிங்கம் இருடிகளாலும், தாபிக்கப்பட்டது. அது மானுட லிங்கம் மனிதரால்
வ வடிவம் என்பது என்ன? க்கிய வடிவம். இலிங்கம் சிவம், பீடம் சிவசக்தி, ன்பது அவர், எங்கும் வியாபகர் என்றதனோடு

Page 6
சிவபெருமான் இவ்விடங்களில் நிற் மாறுபடாது. சிவபெருமான், எங்கும் தயிரில் நெய் போல விளங்கி நிற்ட வெளிப்படாது நிற்பர். 22. இஷ்டலிங்கம் என்பது என்ன?
ஆசாரியார், உபதேசபடி சீடன் கொடுத்து, சீடன் வாங்கிப் நாள்தோ சல லிங்கம் எனவும் பெயர் பெறும். 23. இஷ்டலிங்கம் எத்தனை வகைப்படும்?
சணிக லிங்கம், பா(வா)ண லிங்கம், எனப் பலவகைப்படும். 24. சணிக லிங்கம் என்பது என்ன?
சணிக லிங்கம் பூசித்தவுடன் விடப்ப 25. சணிக லிங்கம் எத்தனை வகைப்படும்?
மண், அரிசி, அன்னம் (சோறு), ஆற் சந்தனம், கூர்ச்சம், பூ மாலை, சர்க்க 26. ருத்திராகவும் என்பது என்ன?
சிவபெருமானின் மூன்று திருக்கண் ருத்திராகவும் என்றும் வழங்கும். (ருத் செய்கிறவர்கள் கழுத்தில் ருத்திராகவு 27. தீட்சை (தீக்ஷ) என்பது யாது?
தீகஷ என்ற வடசொல் திரிந்து தீட் கொடுத்தல். அதாவது பாசத்தைக் :ெ குருவிடமிருந்து பெறும் மந்திர உபதே 28. தீட்சை (தீகவு) எத்தனை வகைப்படும்?
தீட்சையில் மூன்று முக்கியமான வகை 1. சமயத் தீட்சை :- சைவசமயிக்குச் சம தீட்சை பெறாதவர் சைவசமய ஆகார்." t. விசேட தீட்சை :- இந்தத் தீட்சை பெ மகேசுவர மூர்த்தியையோ எழுந்தரு செய்வதற்குரிய தகுதி உடையவர். t. நிர்வாண தீட்சை - பாச பந்தம் அனை திருவடியை அடையும்படி செய்யும் தீட் குருநாதர், சீடனது ஆறு அத்துவாக்கள் மலத்தை நீக்குவார். 29. தீட்சை (தீகஷ) யெத்தனை வகைப்படும்? அை தீட்சை (தீகூடி) ஆறு வகைப்படும். அவை சகஷ்) தீட்சை (தீகஷ) , ஸ்பரிச தீட்ை (தீகஷ) , சாஸ்திர தீட்சை (தீக்ஷ) யாம். (1) சகவு) தீட்சை (தீக்ஷ) அத்துவா மார்க்க
பார்த்தல். (t) ஸ்பரிச தீட்சை (தீகவு) சீடனின் மனதில் (t) வாசக தீட்சை (தீகஷ்) பதினொரு மந்திர
உபதேசித்தல். (tv) மானச தீட்சை (தீக்ஷ) யோகமார்க்கத்த (v) சாஸ்திர தீட்சை (தீக்ஷ) ஆகமப்பொருை (v) யோக தீட்சை (தீகவு) யோக மார்க்கத்த 30. முக்தி (வீடுபேற்றை)ப் அடைவதற்ககான வழி அருணந்திசிவம் சிவஞானசித்தியாரில் பி “ஞானநூல் தனைஓதல் ஒதுவித்தல்; நற்பொருளைக் கேட்பித்தல், தான் கேட் ஈனமிலாப் பொருளாதனைச் சிந்தித்தல் : இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞ 1. ஒருவர் ஞானத்தை ஏற்படுத்தும் ப சாத்திரங்களையும் முதலில் தான் 2. பின்னர் அவற்றின் பொருள் நுட்பங்கள்
மூலம்) கேட்டுக் கற்க வேண்டும்;

என்றது அவர், எங்கும் வியாபகர் என்றதனோடு யாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரமே மற்றை இடங்களில் எல்லாம் பாலில் நெய் போல
5ாள்தோறும் சிவபூசை செய்வதற்கு ஆசாரியார் ம் பூசிக்கும் இலிங்கம் இது. ஆன்மார்த்த லிங்கம்,
படிக லிங்கம், இரத்தின லிங்கம், சைல லிங்கம்,
ம் இலிங்கமாகும்.
| மணல், கோமயம், வெண்ணெய், உருத்திராகவும், ர, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.
5ளினின்றும் பொழிந்த நீரில் தோன்றிய மணி திரன் - சிவன், அகூடிம் - நேத்திரம் ) சிவபூசை கண்டிகை தரித்துக்கொள்வர்.
சை (தீக்கை) ஆயிற்று. தீ - கெடுத்தல்: "கூடி - டுத்து மோட்சத்தை(ஞானத்தை)த் தரும்பொருட்டு சம் பொதுவாகத் தீட்சை (தீகவு) எனப்படும்.
கள் உள்ளன.அவை பின்வருமாறு :- பத் தீட்சை அவசியமாகும். சமய
ற்றவரே சிவலிங்க மூர்த்தியையோ, நளச் செய்து குருவிடம் பெற்றுச் சிவபூசை
த்தையும நீக்கிச் சிவபெருமான் சை நிர்வாண தீட்சையாகும். இந்தத் தீட்சையில் ரிலும் சஞ்சிதமாயிருக்கும் கன்மங்களைப் நீக்கி
வ யாவை?
பின்வருமாறு :- (தீகவு) , வாசக தீட்சை (தீகவு) , மானச தீட்சை
) குறியாது குறித்துச் சுருக்கிப் பாசம் கழலப்
சிவ அத்தம் வைத்தல். தோடு பஞ்சாகூடிரத்தை சீடனின் மனதில்
ல் சீடனின் மனதில் பிரவேசித்துச் சிந்தித்தல் .
சீடனின் மனதில் உபதேசித்தல். ல் சீடனின் மனதில் பிரவேசித்தல்.
ாது?
வருமாறு காட்டியுள்ளார்.
ல், நன்றாய்
தும) ாபூசை"-சிவஞானசித்தியார்(275) ரிரு திருமுறைகளையும் பதினான்கு )க வேண்டும்;
நல்லாசிரியரிடம் (குருவின்

Page 7
3.பின்னர் பிறருக்கும் கற்பிக்க வே 4.பின்னர் பிறருக்கும் எளிமையாக 5. பின்னர் அத்தகு அரிய பெரிய டெ
இருக்க வேண்டும். 31. திருக்கோயிலுக்கு எப்படிச் செல்ல வேண் குளித்துத் தூய்மையான ஆடை அணி வேண்டும். 32. திருக்கோயிலுக்கு அண்மையில் சென்றவ தூல இலிங்கமாகிய திருக்கோபுர குவித்து இறைவன் சிந்தனையுடன் 33. திருக்கோயிலுக்கு உள்ளே போனவுடன் 6 பலி பீடத்துக்கு முன் வீழ்ந்து வணங் 34. கிழக்கு நோக்கிய திருக்கோயிலிலும் பே
தலை வைத்து வணங்க வேண்டும்?
வடக்கே தலை வைத்து வணங்க வே 35. தெற்கு நோக்கிய திருக்கோயிலிலும் வட
தலை வைத்து வணங்க வேண்டும்?
கிழக்கே தலை வைத்து வணங்க வே 36. எந்தத் திக்குகளில் கால் நீட்டி வணங்கக் கிழக்கிலும், வடக்கிலும் கால் நீட்டி 37. அஷ்டாங்க நமஸ்காரம் என்பது என்ன?
தண்ட அஷ்டாங்கம் நான்கு வகைப்ட t) தண்டம் என்னும் அஷ்டாங்க நம6 வாக்கு மனம் ஆகிய எட்டுறுப்புக்கள் t) இரு கைகள்,இரு கால்கள், மார்பு, கி செய்யப்படுவது மற்றொரு வகை. t) இரு கைகள், இரு கால்கள், இரு மு ஆகிய வற்றால் செய்யப்படுவது பிறிெ iv) இரு கால்கள், இரு புயங்கள், சித் வற்றால் செய்யப்படுவதென்பது 6ே 38. பஞ்சாங்க நமஸ்காரம் என்பது என்ன?
t) சிரசு, இருகைகள், இருமுழங்க செய்யப்படும் பஞ்சாங்க நமஸ்காரம் t)சிரசு, இரு கைகள், இரு புயங்கள், பஞ்சாங்க நமஸ்காரம் மற்றொரு வ 39. திரியங்க நமஸ்காரம் என்பது என்ன?
இரண்டு கைகளையும் சிரசில் குவித் 40. ஏகாங்க நமஸ்காரம் என்பது என்ன?
ஏகாங்க நமஸ்காரம் சிரசால் மட்டும் 41. ஆடவர்கள் எப்படி வணங்க வேண்டும்?
ஆடவர்கள் எட்டு உறுப்புக்களும் நி 42. எட்டு உறுப்பு வணக்கம் என்பது என்ன?
தலை, கை இரண்டு, செவி இரண் உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும் 43. பெண்கள் எப்படி வணங்க வேண்டும்?
பெண்கள் ஐந்து உறுப்புகள் நிலம் ;ே 44. ஐந்து உறுப்பு வணக்கம் என்பது என்ன?
தலை, கை இரண்டு, முழந்தாள் இர6 பொருந்தும்படி வணங்குதல். 45. எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டுL மூன்று, ஐந்து, ஏழு ஒன்பது முறை விழு வணங்கலாகாது. 46. விழுந்து வணங்கிய பின் என்ன செய்தல் 6ே
திருக்கோயில் திருச்சுற்றினை வலம் 47. எவ்வாறு வலம் வரல் வேண்டும்?
சிவ சிந்தனையுடன் கால்களை மெல்

ாடும்; எடுத்துரைக்க வேண்டும்; ருள்களைப்பற்றிய சிந்தனையுடன்
டும்? ரிந்து, திருநீறு அணிந்து, சிவ சிந்தனையுடன் செல்ல
-ன் என்ன செய்ய வேண்டும்? தை வழிபட்டு, இரண்டு கைகளையும் தலைமேல் உள்ளே செல்ல வேண்டும்.
ன்ன செய்தல் வேண்டும்?
5 வேண்டும். ற்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே IÖTGLÖ. க்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே ண்டும்.
கூடாது?
வணங்குதல் ஆகாது.
டும். ஸ்காரம்,இரு கைகள்,இரு கால்கள், மார்பு, சிரசு,
ாலுஞ் செய்யப்படுவது. இது ஒரு வகை. சிரசு, வாக்கு, மனம், புத்தி, பார்வை, ஆகிய வற்றால்
pழங்கால்கள், மார்பு, சிரசு, மனம், வாக்கு, பார்வை தாரு வகை. தம், மார்பு, சிரசு, மனம், வாக்கு, பார்வை ஆகிய வறொரு வகை.
ால்கள் என்னுமிவற்றால் பூமியைப் பொருந்தச்
ஒரு வகை.
ஆகியவை முழங்காலில் பொருந்தச் செய்யப்படும் O).
துக்கொண்டு செய்யப்படும் நமஸ்காரம்.
வணங்கப்படுவதாகும்.
லத்தில் பட வணங்குதல் வேண்டும்.
டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு படி வணங்குதல்,
ாய வணங்குதல் வேண்டும்.
ாடு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில்
2 ந்து வணங்க வேண்டும். ஒரு முறை, இருமுறை
TGLõ? ரல் வேண்டும்.
வைத்து வலம் வரல் வேண்டும்

Page 8
48. எத்தனை முறை வலம் வரல் வேண்டும்? மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை 49. சிவஸ்தலங்களைத் தரிசனஞ் செய்ய வே விநாயகர், மூலஸ்தானம் (மூலலி சோமாஸ்கந்தமூர்த்தம், பரிவார மூர்த்தங்களைக் பூசிக்க (தரிசிக்க 50. விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?
முட்டியாகப் பிடித்த இரண்டு ை வலக்காதை இடக்கையினாலும், 8 மூன்று முறை தாழ்ந்தெழுந்து வழிபட 51. வழிபாடு முடிந்தவுடன் என்ன செய்தல் வே சண்டேசுரர் கோயிலை அடைந்து செல்ல இருப்பின் அவர் அனுமதி ெ தடவி ஏதும் கொண்டு செல்லவில் தரும்படி வேண்ட வேண்டும். 52. சண்டேசர் வழிபாட்டின் பின் என்பது என் கொடிமரம் முன்னர்ச் சென்று விழுந் முறையில் செபித்து பின் எழுந்து வீ 53. திருக்கோயிலில் செய்யத் தகாதன யாவை வீண் வார்த்தை பேசுதல், ஒழுக்கம் ! உமிழ்தல், மலசலங் கழித்தல், மூக் வெற்றிலை பாக்கு இட்டுக் கொள் தோளிலே துண்டு தரித்துக் கொள்ளு கழித்த பொருள்களை மிதித்தல், கொ நிழலை மித்தல், இறைவனுக்கும் பலி 54. சோமசூக்தப் பிரதகவுணமென்பது என்பது
பிரதகSணம் செய்யத் தொடங்கு அங்கிருந்தபடியே இடமாகச் சென்று திரும்பிவந்து மறுபடியும் நந்திதேவ சண்டேச நாயனாரைத் தரிசித்துத் சிவலிங்க தரிசனஞ் செய்து பணிய அனந்தம் பலனுண்டு. பிரிந்து வருகி பிரதசஷணம் பிரதோஷ காலத்திற் செ 55. பிரதோஷ காலம் என்பது என்ன?
பகல் இருபத்தாறேகால் நாழிகைக் சூரியாஸ்தமனமான மூன்றே முக் பிரதோஷ்காலம். இக்காலத்திற் சிவத 56. சப்த தியாகர்களின் திருநாமங்கள், நடனங் 1. திருவாரூர், வீதிவிடங்கர் - அச திருநள்ளாறு, நகவிடங்கர் - உ திருநாகை, சுந்தரவிடங்கர் - அ திருவாய்மூர், நீலவிடங்கர் - கம திருமறைக்காடு, புவனிவிடங்கர் திருக்கோளிலி, அவனிவிடங்கர் திருவொற்றியூர், மாணிக்கவிடங் 57. ஆறு ஆதார ஸ்தலங்கள் எவை?
1. திருவாரூர்-மூலாதாரம் t. திருவானைக்கா-சுவாதிஷ்டானம் t. திருவண்ணாமலை-மணிபூரகம் 58. பிண்ட ஸ்தலங்கள் எவை?
1. ஸ்ரீபர்வதம்- சிரசு ii. G8EBg5sTIJLồ — 606IOITULô i. காசி - பருவ மத்தியம்
59. பஞ்சபூத ஸ்தலங்கள் எவை?
பிருதுவி- திருவாரூர், அப்பு- திரு திருக்காளத்தி, ஆகாயம்- சிதம்பரம்

vம் வர வேண்டும்.
டிய முறை என்ன?
பகம்), அம்மையார், நடராஜ (சபாபதி)மூர்த்தம், தேவர்கள், சண்டேசுரர், பயிரவர் என்னும்
வேண்டும்.
களினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி,
டக் காதை வலக்கையினாலும் பிடித்துக்கொ0ைாடு,
ல் வேண்டும்.
ண்டும்?
வழிபட்டு, கோயிலிலிருந்து பிரசாதம் எடுத்துச்
ற வேண்டும். அவ்வாறு இல்லையெனின் கைகளைத்
லையெனத் தெரிவித்துச் சிவவழிபாட்டுப் பலனைத்
I?
வணங்கி திருவைந்தெழுத்தை (நமசிவாய) உரிய از ட்டுக்குச் செல்ல வேண்டும்.
இல்லாது செல்லல், கால் கழுவாது செல்லல், எச்சில் த நீர் சிந்துதல், மயிர் வாரி முடித்தல், சூதாடல், ருதல் , தலையில் ஆடை தரித்துக் கொள்ளுதல் நதல், காலணி தரித்துக் கொள்ளுதல், பூசித்துக் டி மரம், பலி பீடம், திருமேனி என்னும் இவைகளின் பீடத்துக்கும் குறுக்கே போதல் முதலியவைகளாம். 160760T'? தம்போது நந்திதேவரைத் தரிசித்துக்கொண்டு சண்டேச நாயனாரைத் தரிசித்துச் சென்ற வழியே ரைத் தரிசித்து அங்கிருந்து வலமாகச் சென்று திரும்பிவந்து நந்திதேவரைத் தரிசித்துப் பின்பு வேண்டும். இவ்வாறு ஒரு பிரதகஷணஞ் செய்தால் ன்ெறபடியே பிரதசஷணஞ் செய்யவேண்டும். இந்தப் ய்தால் விசேஷமான பலனுண்டு.
கு மேற்பட்ட மூன்றே முக்கால் நாழிகையளவும் கால் நாழிகைக்கு உட்பட்டதுமான காலம் ரிசனஞ் செய்வது அவசியம்.
கள் எவை?
பாநடனம்.
ர்மத்தநடனம்.
லைநடனம்.
லநடனம்.
- அமிர்தநடனம்.
- பிரமரநடனம்.
5ர் - வகுளநடனம்.
சிதம்பரம்-அநாகதம் திருக்காளத்தி-விசுத்தி காசி-ஆக்ஞை
சிதம்பரம் - இருதயம் திருவாரூர் மூலாதாரம் குருகேஷத்திரம்- குதஸ்தானம்
ானைக்கா, தேயு- திருவண்ணாமலை, வாயு

Page 9
60. நாடி ஸ்தலங்கள் யாவை?
1. இலங்கை - இடைகலை, it. இம 61. சைவ சமயக் குரவர்கள் என்பவர்கள் ய சைவத்தின் வழியே உய்வு பெறும் அற்புதங்களைக் கொண்டு 6 நிலைநாட்டியவர்கள் சைவ சமயக் 62. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் செய் t.மூன்றாம் வயதிலே உமாதேவியார் (
திருமுலைப்பாலை உண்டமை. t.சிவபெருமானிடத்திலே பொற்றாளழு சின்னமும், முத்துக் குடையும், மு பெற்றமை. iiதிருமறைக்காட்டிலே வேதங்களினா நாயனாருடைய திருப்பதிகத்தினா LJ(TLa LLI60)LO. iv.பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆ V.பாண்டியனுக்குக் கூனையும், சுரத்ை vi.சமணர்கள் எதிரே தேவாரத் திருவே
எடுத்தமை. vt.வைகை ஆற்றிலே திருவேட்டைட் vi.புத்த நந்தியுடைய தலையில் இடி ix.ஆற்றிலே தாமும் அடியவர்களும் சேர்த்தமை. X.ஆண் பனைகளைப் பெண் பனைகள் xi.விடத்தினால் இறந்த வணிகனை 2 xt.விடத்தினால் இறந்த பெண்ணுடை xi.தமது திருக்கல்யாணம் தரிசிக்க புகுவித்து முத்தியிலே சேர்த்தமை. 63. திருநாவுக்கரசு நாயனார் செய்த அற்புதங்க 1. சமணர்களாலே ஏழு நாள் சுண்ணாம்ட
பிழைத்தமை. 11. சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த ப 11. சமணர்கள் விடுத்த யானையினால் வ IV. சமணர்கள் கல்லிலே சேர்த்துக் தோணியாகக் கரை ஏறியமை, V, சிவபெருமானிடத்தில் படிக்காசு பெற் V1. திருமறைக்காட்டிலே வேதங்களால் VII விடத்தினாலே இறந்த பிள்ளையை உ VIII. கயிலைக்குச் செல்லும் வழியில் திருவையாற்றில் ஒரு வாவியின் மேலே 64. சுந்தரமூர்த்தி நாயனார் செய்த அற்புதங்கள் 1. செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் 11. சிவபெருமான் கொடுத்தருளிய பன்னி மணி முத்தாறு ஆற்றிலே போட்டுத் தி எடுத்தமை. 11. சிவபெருமான் திருவருளால் இழந்த
பெற்றமை. TV, சிவபெருமானையே பரவையார் மனை V. காவேரி ஆறு பிரிந்து வழிவிடச் செய் V1. முதலை விழுங்கிய பிள்ளையை அம்மு V11. வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு : 65. மாணிக்கவாசக சுவாமிகள் செய்த அற்புதங் 1. சிவபெருமானையே நரியைக் குதி)ை
அடி படுமாறும் செய்தமை. 11. புத்தர்களை வாதினில் வென்று ஊமை
ஆக்கியமை.

- பிங்கலை, t. தில்லை - சுழுமுனை.
ל ழியினைத் தம் பாடல்கள் மூலம் அருளிப் பல Fவ சமயமே மெய்ச் சமயம் என்ாறு ரவர்கள் (குருமார்கள்). அற்புதங்கள் சில கூறுக? ாற்கிண்ணத்தில் ஊட்டிய
5, முத்துப் பல்லக்கும், முத்துச் துப் பந்தரும், உலவாக்கிழியும், படிக்காசும்
லே பூட்டப்பட்டுத் திருநாவுக்கரசு ல திறக்கப்பட்ட திருக்கதவு அடைக்கப்
ம்படி பாடியமை. யும் போக்கியமை. உடை தீயிலே போட்டுப் எரியாது
போட்டு எதிர் ஏறும்படி செய்தமை. விழச் செய்தமை. ஏறிய ஒடத்தைத் திருப்பதிகத்தினாலே கரை
ாக ஆக்கியமை.
உயிர்ப்பித்தமை.
ய எலும்பைப் பெண் ஆக்கியமை,
வந்தவர்கள் எல்லாரையும் தம்மோடு தீயிலே
ள் சில கூறுக? பு அறையிலே பூட்டப்பட்டு இருந்தும் வேகாது
ாற் சோற்றை உண்டும் சாவாது பிழைத்தமை. |லம் செய்து வணங்கப் பட்டமை.
கட்டிக் கடலிலே இடவும், அக்கல்லே
D60)). பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப்பாடியமை. யிர்ப்பித்தமை.
ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித்
தோன்றிக் கயிலைக் காட்சி கண்டமை. சில கூறுக?
கொண்டமை. ாயிரம் பொன்னை விருத்தாசலத்தில் உள்ள ருவாரூரில் உள்ள குளத்திலே ( கமலாலயம் )
இரு கண்களின் பார்வையையும் மீண்டும்
குத் தூதராக்கியமை.
0)LO. லை வாயினின்று அழைத்துக் கொடுத்தமை. ருக்கயிலாயத்திற்கு எழுந்தருளியமை. ள் சில கூறுக? ஆக்கிக் கொண்டு வருமாறும், மண் சுமந்து
ள் ஆக்கிப் பின் உறமம் தீர்த்துச் சைவர்கள்

Page 10
III. பிறவி முதல் ஊமையாய் இருந்த வினாவிய வினாக்களுக்கு விடை .ெ IV. g5LĎQUp6OLULU திருவாசகத்தையும்
எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்று V. எல்லாரும் காணப் பொற்சபையின் 2 66. ஞானகாண்டப் பொருளைச் விளக்கும் தமி திருவுந்தியார், திருக்களிற்றுப்படிய இருபா இருபது, உண்மை விளக் வெண்பா, போற்றிப் பற்றொடை, ே விளக்கம், சங்கற்ப நிராகரணம் என் 67. திருவுந்தியாரை அருளிச் செய்தவர் யார்? உய்யவந்த தேவ நாயனார். 68. திருக்களிற்றுப்படியாரை அருளிச் செய்த6 திருக்கடவூர் உய்யவந்த தேவ நாu உய்யவந்த தேவ நாயனாருடைய நாயனாருடைய சீடர். 69. சிவஞான போதத்தை அருளிச் செய்தவர் L திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட என்பது பிள்ளைத் திருநாமம். 70. சிவஞான சித்தியார், இருபா இருபது என்ஜி சகலாகம பண்டிதர் என்னும் கார சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட ே தலைவர். 71. உண்மை விளக்கத்தை அருளிச் செய்தவர் திருவதிகை மனவாசகங் கடந்தார். ஒருவர். 72. சிவப்பிரகாசம் முதலிய மற்றைய எட்டு சி
யாவர்?
கொற்றவன்குடி உமாபதி சிவாச்சா ஒருவர். இவர் அருணந்தி சிவாச்ச மறைஞானசம்பந்தரின் சீடர். 73. மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சா உமாபதி சிவாச்சாரியார் என்னும் நால்வரு திருக்கயிலாய பரம்பரைச் சந்தான கு 74. மெய்கண்ட தேவரின் ஆசாரியார்கள் யார்? திருக்கயிலாய மலையினின்றும் எழுந் 75. பரஞ்சோதி மாமுனிவரின் ஆசாரியார் யார்?
சத்தியஞான தரிசனிகள். 76. சத்தியஞான தரிசனிகளுக்கு ஆசாரியார் L
சனற்குமார மாமுனிவர். 77. சனற்குமார மாமுனிவரின் ஆசாரியார் யார்
திருநந்தி தேவர். 78. திருநந்தி தேவரின் ஆசாரியர் யார்?
திருநீலகண்ட பரமசிவன்.
 

ஒரு பெண்ணை ஊமம் தீர்த்துப் புத்தர்கள் ால்லும்படி செய்தமை.
திருக்கோவையாரையும் சிவபெருமானே க் கொண்டமை. உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தமை. ற்ச் சித்தாந்த சாத்திரங்கள் எவை? ார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், கம், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா காடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி னும் பதினான்குமாம்.
|Ü uJITfj? னார். இவர் திருவுந்தியாரை அருளிச் செய்த சீடராகிய திருவியலூர் ஆளுடைய தேவ
Tij?
தேவர். இவருக்குச் சுவேதவனப் பெருமாள்
றும் இரண்டையும் அருளிச் செய்தவர் யார்? னப்பெயர் பெற்ற திருத்துறையூர் அருணந்தி தவருடைய சீடர் நாற்பத்தொன்பதின்மருள்ளே
uTsj?
இவர் மெய்கண்ட தேவருடைய சீடர்களுள்
த்தாந்த சாத்திரங்களையும் அருளிச் செய்தவர்
ாரியார். இவர் தில்லைவாழ் அந்தணர்களுள் ாரியாருடைய சீடராகிய திருப்பெண்ணாகட
ாரியார், மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், ம் எவ்வாறு பெயர் பெறுவர்? தரவர் எனப் பெயர் பெறுவர்.
தருளி வந்த பரஞ்சோதி மாமுனிவர்.
m前?

Page 11

10