கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 1994.04

Page 1

|ப்புக்கான தடை :ി
சித்திரை 94 Enillonno - 15 =

Page 2
"வரலாற்று ரீதியாகப் பார்த்தால், குறைவ mTl i FA நாடுகளில் காடுகள் அழிக்கப்பட்டதற்கு மூலகாரன மாக இருந்ததும், அதனால் பயனடைந்ததும்
வளர்ந்த நாடுகளே என்பது புலனாகும்."
ரியோ பூமி மாநாட்டில் ஃபிடல் காஸ்ட்ரோ
இப்பக்கஅமைப்பு,
அங்கர் பார்மசி A chor Pharmacy
அரசடிவிதி - கந்தர் மடம்
யாழ்ப்பாணம்.
 

நங்கூரம்
கடல் : 2
7 : נה6תה6ופ.
பக்கங்களின் எண்ணிக்கை 32
Jep59 flui 36
மாதாந்த சஞ்சிகை
05-04-1994
alý°a:0)GU: gurt 15-00
-- , " 醫 蟹
ಸ್ಥಙ್ಗೇ
憩 !!!!!!!
படப்பிடிப்பு இத்தில்ே
மழலை
ଦ୍ବିଶଃ
நிர்வாக ஆசிரியர்
நங்கூரம் அரசடி வீதி, கந்தர்மடம்
யாழ்ப்பாணம்

Page 3
பென்குவின் PENQUIN
புறவைகள் என்றதும் அவை எல்லாம் பறக்கும் என்று தானே நம்மிற்பலர் எண்ணிவிடு கின்றோம். உண்மை அதுவல்ல; பறக்கவே முடியாத பறவையி னங்களும் உண்டு. பென்குவின் அந்த வகையைச் சார்ந்தது
பனி அடர்ந்த தென்துருவப் பிரதேசத்தின் சொந்தக்காரர் கள்தான் இந்தப்பென்குவின்கள். பென்குவின்களிலேயே பல இனங் கள் உண்டு. இவ்வினங்களில் தலைப் பகுதியில் உள்ள சில அடையாளங்களைத் தவிர மற் றைய அமைப்புகள் எல்லாம் ஒரேமாதிரியாகவே காணப்படும்
பெரும் பாலான பறவைகளில் அதன் தோற்றத்தைப் பார்த்த உடனேயே எது ஆண், எதுபெண் எனக்கூறிவிடலாம் அல்ல வா. இதுவே இலிங்க ஈருருடமை (sexual Dimorphism) எனப்படுகி றது. ஆனால் பென்குவின்களில் அதெல்லாம் முடியாத காரியம். ஆணும் பெண்ணும் பார்வைக்கு ஒரேமாதிரித்தான். பெண்பற வையைக் கவர்வதற்காக ஆண் பென்குவின் பல சுவாரசியமான விளையாட்டுக்களை யெல்லாம் செய்து காண்பிக்கின்றது. கர ணமடித்து, கற்களை அலகுக னால் தூக்கிக் காண்பித்து, கற் களை முட்டைகளாகப் பாவித்து அடைகாப்பது போன்று பாவ
னை காட்டி பெண்பறவையைத்
தன்வயப்படுத்தி விடுகின்றது.
உலகிலேயே மிகக்குறைந்த வெப்பநிலையில் அடைகாக்கப்
படும் முட்டை பென்குவின்களு டையதுதான் - எம்பரர் பென் குவின் (Emperor penquin) -60°F இல் முட்டைகளை அடை காக்கின்றது.
அடைகாக்கும் காலத்தில் இவை உண்ணா நோன்பு இருக் கின்றன. கடலில் இருக்கும் போது மட்டுமே உணவு உண் ணும்.
இதன் தோற்றம், நடை இதுபோடும் ஒலி பார்ப்பவர்களுக் குச் சிரிப்பை வரவழைத்துவிடும். இதனாலேயே "தென்துருவத்துக் கோமானி" என்றபெயரையும் இது பெற்றுள்சது.
4றஜைகன்
/லஜிதெம்
 

æLsið — 2 அலை - 7
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன். - பாரதியார்
வாகன விபத்தில் பலியாகும் சம்பவங்கள் இங்கு அடிக்கடி நிகழ்கின்றன.
எரிபொருள் நெருக்கடி வாகன நடமாட்டங்களை மட் ப்ேபடுத்தியுள்ள போதும், வீதி விபத்துக்களை இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ள தெரு வோர அங்காடிகளும், ஈருருளித் தரிப்பிடங்களும், விதி முறைகளறியாப் பயனங்களும், வேகச் சவாரிகளும் பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணமாகியுள்ளன.
வீதி ஒழுங்குமுறை பற்றிய கரிசனையுடன் கூடிய வழிகாட்டல்களும், போக்குவரத்தை இடையூறு செய்யும் அங்காடிகள் மீதான தாட்சண்யமற்ற பார்வையுமே வீதி விபத்துக்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய உடனடி நடவடிக்கைகளாகும்.
போக்குவரத்துப் பகுதியும் பாடசாலை நிர்வாகமும் கை கோர்த்துச செயற்பட வேண்டிய கால கட்டம் இது.
ܟܗܘܠ ܐܢ

Page 4
விபத்து!
இ) வேகத் தடுப்பில்லா வாகனத்தால் இதயத்
துடிப்படங்கிப்போகும்.
0 பாதை விதியை மீறாதே பாதி உயிரில் போகாதே
இ சமாந்தரச் சவாரிகள்
மாந்தர்க்கு அழகு அல்ல.
0 துடுப்பில்லா ஒடம் போன்றது - வேகத்
தடுப்பில்லா வாகனம்.
 

IDB55i GT மருத்துவம்.
-டின்பரோவில், 6. ரம் பிரசவித் , நவீன ஆங்கில மருத்துவுக்கல்வி கீழைத் தேசத்தில் பரவியதால், கீழைத் தேச வேதங்கள் சொல்லிவைத்து ஆயுர்வேதம், வர் ம சி கி ச் சை போன்ற இயற்கை வைத்திய மு ன ற க ள் " பிரகாசமிழக்கத் தொடங்கின. ஆனால், ஆங்கில வைத்திய சாதனங்கள். மருந்து கள் விரும்பத்தகாத பக்கவினைவு Site Effer) நோயாளி பின் உடலில் பொதுவாக ஏற் படுத்தி விடுகின்றன. அத்துடன் வியாபார நோக்கில் ஆங்கில மருந்துகின் கடிப்படமுள்சரவை யாகவும், உயிரைக் குடிக் க்கூடிய நிலைக்கும் தரம் இழக்கப்பட் டிருக்கின்றன. இதைத் தவிர்க்க பழைய உள்ளூர் வைத்திய முறை களைப் பின்பற்ற மக்கள் முனைந் தபோது - அங்கே ஆங்கில் மருத் துவம் கொண்டிராத அதுகூலங் களைக் கண்டனர். F E ATML AG TIGAJ விஞ்ஞானே ஆய்வுகளுக்குச் சில கீழைத்தேச மருத்துவ முறைகள்
FET
பேற்கத்திய
கருப்பொருள்களாக
35.5III) i.
தங்கூரச்
அக்கு பங்சர்" பகிழமை வாய்ந்த சீன மருத்துவ முறையும் இவற்றுள் ஒன்று.
"அக்குபங்சர் (Асиритсture)" சீனத் த த் துவ ஞானத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பீமார் 3ே0 ஆண்டுகளுக்கு முன் னரே இது சீவாவில் வழக்கத்தி விருந்திருக்கிறது. அக்குபங்சர் பற்றி இவீன விஞ்ஞா ன ம் ஆராய்ந்து வருகிறது. சீன ஏடு கள், சுவடிகள் மொழிபெயர்க் கப்பட்டு ஆய்வுகள் செய்யப்படு கின்றார்,
என்ற
அக்குபங்சர் சிகிச்சையின் ஆயுதங்கள்; நண்சிகள் - சிகிச்சைத் கென்றே தயாரிக்கப்பட்ட
மருந்தில்லா ஊசிகள் பிணி தணிக்கும் மாயம்
உலோக ஊசிகள் தான். இதை நோயாளியின் குறித்த இடங் களில் குத்தி நிற்கவைப்பார்கள். கொஞ்சம் அவிசைத்துக்கொடுப் பார்கள். பார்த்தால் வலிக்கும் போடி இருக்கும். ஆண்ால், உண் மையில் நோயாளிக்கு வலி இருக் காது இரத்தம் வராது. அக்கு பங்சர் ஆனாசிகள் வெட்டக்கூடிய கூரானவை அல்ல, அவை மழுங் கிய ஊசிகள். எனவே துளைக் கும்போது காயப் படுத்து வ தில்லை.
ஒரு நோயாளியின் நோய்க்கு ஏற்ப, -15 ஊசிகளை, அரை மணி நேரம் வரை குறித்த இடங் களில் ஏற்றி சிகிச்சை செய்வார்

Page 5
கள். நோய்க்கு ஏற்ப சிகிச்சை
கே4 தடவைகள் தொடரும். அநேகமாக வலிகள், வயிற்றுக் கோளாறுகள், நரம்புக் கோளா றுகள் என்பவற்றுக்கு அக்குபங்சர் உடனடி நிவாரணம் தருகிறது. ஆனால் பிரச்சினை என்னவெ
னில், இந்த இந்த நோய்களுக்கு
அக்குபங்சர் பதிலளிக்கும் என குறிப்பாகச் சொல்லமுடியாது. சிலவேளை நிவாரணம் கிடைக் கும்; சிலவேளை கிடைக்காமலும் போகலாம், பொதுவாக நான்கு தடவைக்குமேல் சிகிச்சை செய்து நோய் தீவிரம் குறையவில்லை யானால், சிகிச்சை பலனளிக் காது என்று அர்த்தம்.
அ க்கு பங்சர் எவ்வாறு தொழிற்படுகிறது? மனித உட லில், ஒவ்வொரு அங்கங்களிலும் மெரிடியன்கள் (Meridians) என்ற தானங்கள் இருக்கின்றன. இந்த தானங்களை, புகைவண்டி நிலை யங்களைப் புகையிரதப் பாதை கள் இணைப்பதுபோல கற் பனைக்கோடுகள் பிணைக்கின் றன. இந்தக் கற்பனைக் கோடு களில், கைகாட்டி மரங்கள் (Signal post) Gusta) surroTLDraw புள்ளிகள் இருக்கின்றன. இந்தப் புள்ளிகள்தான் ஊசிகளை ஏற்ற வேண்டிய தானங்கள். சீனர்கள் 12 மெரீடியன்கள் வரை அறிந் திருந்தார்கள். 365 புள்ளிகளை
இனங்கண்டிருந்தார்கள். தற் போது, மேலும் 200 புள்ளிகள்
கண்டறியப்பட்டுள்ளன. பொது
வாக ஒரு அங்கத்தில் ஏதாவது
கோளாறு ஏற்பட்டால் அத்த
6
அங்கத்தை ஆளும் மெரீடியன்ை அருட்டி கோளாறை சரிசெய்ய லாம். அந்த மெரிடியனைத் துண்ட, 565 புள்ளிகளில் ஏதா வது சிலவற்றில் ஊசிகளால் தூண்டல் கொடுக்க வேண்டும். இதுதான் சிகிச்சை விளக்கம். இந்த தூண்டல்களை சீனர்கள் தத்துவரீதியில் விளங்கப்படுத்து கிறார்கள்.
ஒரு மனிதனுக்குள் நல்லதும், கெட்டதும் இருக்கின்றன. நல்ல தும் கெட்டதும் சமநிலையில் இருக்கும்போதே உடல் ஆரோக் கியமாக இருக்கிறது. நல்லது கூடினாலோ, அல்லது கெட்டது கூடினாலோ உடல் சமநிலையை இழந்து நோய்வாய்ப்படும். சீனர் கள் நல்லதை "யாங் (Yang)" என்பார்கள். கெட்டதை "யின் Yin)ʼ" 6T6örl unTrfa56íT. Gptur ளியை அக்குபங்சர் நிபுணர் பரி சோதிக்கையில் Yang" கூடியிருப் பதைக் கண்டால் "Yin" ஐக்கூட் டுவதற்காக, சில புள்ளிகளில் ஊசிகளைச் செலுத்துவார். இவ் aurrGogo “Yin” sig. Gwnráv o Yang” ஐக் கூட்ட சிகிச்சை செய்வார்,
"மனித வாழ்வும் நல்லதும் கெட்
டதும் சமநிலையில் நிலவுகையில் அமைதியடையும்" என்பதை இப்படி விளக்கியிருக்கிறார்கள். இது சீனர்களின் தத்துவ விளக்
மேற்கத்திய நரம்பியல் நிபு ணர்கள் அக்குபங்சர் தொழிற் படும் விதத்தை விஞ்ஞான பகுத்
தறிவு அடிப்படையில் விளக்கி யிருக்கிறார்கள்.
நங்கூசம்.

ஒரு வேதனைக்குரிய உணர்வை எமது மூளை உணரும்போது, அவ்வுணர்வுக்குரிய கணத் தாக் கங்கள் ஒரு குறித்த நரம்புப் பாதையினுடாகச் செல்கின் றன. இந்த நரம்புப் பாதையில் பலமான இன்னொரு கணத்தாக் கத்தை நாம் அனுப்பினால், இப் போது வேதனைக்குரிய கனத் தாக்கம் தடுக்கப்பட்டு மூளை வேதனையை உணராமல் செய்யப்படுகிறது.
அக்குபங்சர், நரம் புக ளில் கணத்தாக்கத்தை தடைசெய்வ தால் நோய் வேதனையை மறை யச் செய்யலாம் என நம்பப்படு கிறது. நாம் தலைவலிக்குப் பாவிக்கும் அஸ்பிறின் (அசற் றைல் சலுசிலிக் கமிலும்) வில்லை களும் இதே வேலையைச் செய் கின்றன. தலையிடியை உண ராதவாறு எமது நரம்புகளைத் தற்காலிகமாக மரத்துப்போகச் செய்யும். இவ்வகை மருந்துகள் நிறைய உண்டு; இவ ற் றை வேதனாசாந்திணிகள் என்பார் கள். இதை மருத்துவர்கள் Angelic என்கிறார்கள்.
இங்கே நோய் அறிகுறி இல் லாமல் செய்யப்படுவதைத்தான் விளக்கியிருக்கிறார்கள். நோய் மறை வ ைத விளக்கவில்லை, நோய் மறைய மனதில் உருவா கும் நம்பிக்கை காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப் படுகிறது. இதைப்பற்றி இன் னும் ஆராய்ந்து கொண்டிருக் கிறார்கள்.
நங்கூரக்
தலையிடி உள்ளவரின் கைப் பெருவிரலுக்கு அடியில் ஊசியை ஏற்றி குணமாக்குகிறார்கள். வயிற்றில் கோளாறு உள்ளவ ருக்கு, இரு முழங்கால்களிலும் அக்குபங்சர் ஊசியை ஏற்றி அசைப்பதால் சட்டென்று வலி மறைந்துபோய்விடுகிறது. பல் வலிச் சிகிச்சை பெற வருபவ ருக்கு பல்லின் அருகிலோ, கன்
னத்திலோ கூட ஊசிகள் குத்தப்
படுவதில்லை. புறங்கையில் அல் லது பாதத்திலேதான் ஊசியைக் குற்றி அசைக்கிறார்கள்.
இன்று அக்குபங்சர் முறையும் கணனிகளின் கையில் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இப்போது மெரீடியன்களைக் கண்டுபிடிப் பது, புள்ளிகளை அறிவது மட்டு மன்றி ஊசியை ஏற்றிவிட்டால் ஒரு குறிப்பிட்ட மீடிறனுடன் அவற்றை அசைப்பது என்பன வற்றையெல்லாம் செய்ய இயந் திரங்கள் வந்துவிட்டன. அக்கு பங்சர், நரம்பியலுடன் (Nerology) நெருங்கிய தொடர்புடையது. எனவே, சைச்கோசோ மாற்றிக் (Psychosomatic)” 676ürg சொல்லப்படும் ‘ஹிஸ்ரீரியா" போன்ற உடல் - உள வியாதி களுக்கு இதைப் பயன்படுத்துவது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள் நல்ல பயனும் கிடைத்து வரு இறது. சீனர்களின் இரகசியத்தை அறியமுடியாவிட்டாலுமி, தீ மா ன தை ஏற்றுக்கொள்ளும்
மேற்குலகம் அக் கு y ffig sef ரை ஆராய்ந்து அபிவிருத்தி செய்து வருகின்றது.
7

Page 6
தன்னார்வக் குழுக்கள்
காட்டு வனத்தைக் வர்த்தக சமூகத்தினருடன்
Geff a5 M A DD. . . இனைந்து அரசாங்கங்க
கடைப்பிடிக்க வேண்டியவை!
- முதன்மையான காடுகள், மற்றும் வயதான மரங்கள் அழிக் கப்படாதிருக்க புதிய நாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.
- சுற்றுச்சூழல் தாக்கங்களுக்கு ஈடுகொடுக்கிற, அதிக பயனளிக்
கிற மரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.
- காட்டுத்தீ, பூச்சிகள், சட்டத்திற்குப் புறம்பான வேட்டை, சுரங்கம் தோண்டுதல் ஆகியவற்றிலிருந்து காடுகள் காப்பாற்
றப்பட வேண்டும்.
- தேச எல்லைகளைத் தாண்டுகிற காற்று மாசுபாடு உட்பட
அனைத்து மாசுபாடுகளிலிருந்தும் காடுகள் காப்பாற்றப்பட வேண்டும்.
- சமூக சூழிவியல் விளைவுகளை எடுத்துக் கூறி அழிவுக்கு இட் டுச் செல்கிற சாகுபடி மாற்றம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
- நாடுகள் அறுவடை செய்யப்பட சுற்றுச் சூழல் நட்புமிக்க திறமையான, குறைவாக மாசுபாடு ஏற்படுத்துகிற முறைகள் உபயோகிக்கப்பட வேண்டும்.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் வர்த்தகம் ஆகியவற்றிற்கு
ஆதரவளிக்கும் வகையில் காட்டு அடிப்படையிலான வரித்த கம், சிறுதொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும்
- மக்கள் வசிக்கும் இடங்கள் அனைத்தும் பசுமையாக்கப்படும்
விதத்தில் நகர்ப்புற காடுகள் அமைக்கப்பட வேண்டும்.
- பசுமைச் சுற்றுலா போன்ற காடுகளை அதிகம் பாதிக்காத
காட்டு உபயோகங்கள் பன்க்குவிக்கப்படன் வேண்டும்.
றியோ பூமிமாநாடு சமர்ப்பித்த யோசனைகள்
நீங்கரர்

கடலில்
9 13 ஏப்ரல் 14-உவப் புகழ் பெற்று " டிரற்றானிக் ( taria) என்னும் கப்பல் இங்கிலாந்தி விருந்து அமெரிக்கா சைவ நோக் si சென்றுகொண்டிருந்தது. நவீன முறையில் கட்டப்பட்டுப் LllIS1 = fs வசதிக ளோ டு நீர்ப்பரப்பில் செ து சாக ச் சென்று கொண்டிருந்து அதன் பாதையில் திடீரென ஒரு பெரிய பனிமலை குறுக்கிட்டுப் பவமாக மோ தி யது. அவ்வாஷ்புதான் எந்த விதி கடற் கொந்தளிப்பு களுக்கும் ஈடுகொடுக்கும் வகை பில் அமைக்கப்பட்டி ந்ேத அக் கப்பல் சின்னாபின்னமாகியது. பயணம் செய்து கொண்டிருந்த  ேேசி பயனளிகளில் அடிரைவா சிக்கு மேற்பட்டோர் விபத்தில் பலியாகிப் போய்விட்டனர். இந் நிகழ்ச்சி உலகை உலுக்கிவிட்
-.
ஒவ்வோர் ஆண்டும் கோடை காலங்களில் ஆர்ட்டிக் (free) பகுதியிலிருந்து பனிமலைகள் தெற்கு நோக்கிக் கடலில் நகரத் தொடங்குகின்றன. பருமவில் பத்தில் ஒன்பது பாகம் நீரில் அமிழ்ந்த வண்ணம் கடலிலே கிர்ந்து செல்லும் இப் பனிமலை கள் கப்பல் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்து
பனிமலை
ந்ங்கூரம்
கின்றன. மூடுபனிக் காலங்கவில் கண்ணுக்குப் புலப்படாத இப் பனிமலைகளில் மோதி கப்பல் சுள் சுக்கு நூறாகிப் போயுள்
'மதுரற்றானிக்" கப் பலுக்கு நேர்ந்த விபத்து உலகை விழித் தெழவைத்தது. இத் த கை ய விபத்துக்கள் மீண்டும் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக 1914இல் "சர்வதேச பணிமலை
கண்கா னிப்புக் குழு" என்ற ஒரு குழு நிறுவப்பட்டது. கடற்கரை யோர நாடுகள் பல இக்முழுவில் அங்கம் வகிக்கின்றன. கப்பல் கள், விமானங்கள், அறிவியற் கருவிகளின் துணைகொண்டு வட அட்லாண்டிக் கடற்பகுதி முழு வதையும் இக்குழு தனது கட்டுப் பாட்டினுள் வைத்துள்ளது.
உலகிலேயே மிக நெருக்கமாக கப்பல் போக்குவரத்து நிகழும் நியூபவுண்லாந்துத் துனறயில் இவ்வமைப்பு நிறுவப்பட்டுள் னது. ஆண்டு தோறும் கோடை

Page 7
காலத்தில் பனிமலைகள் வடக்கி விருந்து தெற்குநோக்கி அட் லாண் டி க் கடற்பரப்பினுள் நுழையும் போது இக்குழு மிகவும் தீவிரமாகத் தனது ட ஓரியைத் தொடங்குகிறது. விமானங்களில் சென்று பனிமலைகளைத் துருவி அறிகிறது. அவற்றின் பருமன், இருக்கும் இடம், நகர்ந்து செல் லும் திசை பற்றிய செய்திகளை அவ்வப்போது கப்பல்களுக்குத் தெரியப்படுத்துகின்றது.
స్టోడాల్టా ஆண்டும் சுமார் 7000 பனிமலைகள் வடக்கி லிருந்து கிரீன்லாந்துக் &ଳୟ୍ଯ[T யோரமாகத் தம்து பயணத்தைத் தொடங்கு கின்றன. வரும்வழியில் பல கரைந்து மறைந்து விடுகின்றன வெனினும் 450 மலைகள் வரை தெற்கிலுள்ள நியூபவுண்ட்லாக் தையும் எட்டிவிடுகின்றன. சில அதற்கப்பாலும் சென்றுவிடுகின் றன, கப்பல் போக்குவரத்து நெரிசலாக உள்ள பகு தி யை அடைய இம்மலைகள் art frts 1800 மைல்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இப்பயணத் திற்கு 2 ஆண்டுகள் செலவாகின் நறன. பனிமழ்ைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 10 மைல் வேகத் தில் நகர்வதாக கணக்கிடப்பட் டுள்ளது,
கண்காணிப்புக் குழு, கப்பல் க விலு ம், விமானங்களிலும் சென்று பனிமலைகளைப் பற் நிய விபரங்களை நேரடியாகச் சேகரிப்பதோடு, கடலில் பய னம் செய்யும் வாணிபக் கப்பல் கள் அவ்வப்போது அறிவிக்கும்
தகவல்களிலிருந்தும் விப த பங் களைச் சேகரிக்கிறது, பின்னர்
O
தெற்கு நோக்கித்
இவ்விபரங்கன் எல்லாம் கண் காணிப்புக் குழுத் தலைமையகத் தில் ஒழுங்காகத் தொகுக்கப் பட்டு விபரங்கள் அனைத்தும் வானொலி அமைப்பு மூலம் கப் பல்சளுக்குத் தெரிவிக்கப்படுகின் றன. இவ்வறிவுப்புக்களின் மூலம் பணிமலைகள் மிதந்து வரும் இடங்களைக் கப்பல்கள் அறிந்து கொள்கின்றன.
மூடுபனி கவிந்து டார்வை கடினமான வேளைகளில் பணி மல்ைகளைச் சரியாகக் கண்டு
கொள் வ து இயலாததால், ரேடார் சுருவிகள் பயன்பாட் டுக்கு வந்துள்ளன. இக் கருவி கணினால் எத்தகைய மூடுபணி யில் மறைந்து கிடக்கும் பணி மவைகளையும் மிகத் துல்விய மாகக் கண்டு பிடித்துவிட முடி யும், கடவில் மூழ்கிய வண்ணம் நகர்ந்து செல்லும் பனிமலை களைக் கண்டுபிடிக்க "கேளா ஒலி (Ultra Sard)" பயன்படுத் தப்படுகிறது.
பனிமலை கண்காணிப்புக் குழு கடலின் ஆபத்துக்குள்ளான கப் பல்களுக்கு உதவியளிக்கின்றது. கடற்ப்யணத்திற்கு இடையூறாக உள்ள பெரிய பனிமலைகளை வெடிகுண்டு வைத்துத் தகர்த் தும், பெரிய பனிமலைகளில் கப் பல் புகுந்து செல்வக்கூடியவாறு பாரிய துளைகளை ஏற்படுத்தி பனிமலைச் சுரங்கங்களை அமைத் தும் போக்குவரத்தைச் சீராக்கிக் கொடுக்கின்றது. இந்தப் பணி மலைக் கண்காணிப்புக் குழுவின ரின் சேவையைத் தொடர்ந்து பனிமலை மீது மோதும் விபத் துக்கள் இல்லையென்னும் அள அக்குக் குறைந்துபோய் விட்டன.
நங்கூரக்

பேராசிரியர்
அ. துரைராஜா
- நேர்காணல்
முழு யாழ்ப்பான சமூக கமுமே ஒரு வழியனுப்பு வைபவத்தில் கலந்து கொண் ட சம்பவம் நினைவலைக ளுக்கு எட்டிய தூரம்வரை
யில் பேராசிரியர் அ. துரை ராஜாவுக்குக் மாத்திரம் தான்.
பல்கலைக்கழகச் கொள்ளும்
புவிமைச்
சமூகம் பொதுவாகவே போர்த்திக்
செருக்குப்
போர்வையை தூர
விலத்தி வைத்ததன் மூலம் இவர் சாதித்தவை ஏராளம்.
தமிழ்ச்சமூகத்தின் தற்போதைய கல்வி நிலையும், பரவிவரும் றாக்கிங்' கலாசாரமும் இவரில் மூட்டியுள்ள வேதனைத் தீயின் வெம்மை உரையாடல் முழுக்கக்
கனன்று கொண்டிருந்தது.
இ அண்மைக்காவ பரீட்சை முடிவு கள். கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது குறைவுற்றிருப் பது போல் தெரிகின்றது. இது
முறிவிங்கா அரசின் இனவாதப் போக்கால் ஏற்பட்டதா, அல் வது எமது ரானவரின் கல் வித்தரம் குறைந்தமையால்
ஏற்பட்டதா?
தமிழ் மாணவர்களுக்கெதிரான பல்கலைக்கழக அனுமதி முறை
தங்கூரக்
தான் எமது மாணவர்களை அர கக்கெதிராக ஆயுதம் துரக்கவைத் தது. பூஜிவங்கா அரசின் இன வாதப் போக்கு ஒருபுறமிருக்கட் டும். ஆனால் தற்போது பரீட் சைப் பெறுபேறு எளில் ஏற்பட் டுள்ள் வீழ்ச்சி - எ ன்  ைன ப் பொறுத்தவரையில் எமது மாண வர்களின் கல்வித்தரம் சரிந்து கொண்டு செல்வதையே காட்டு கிறது. திறமை (Mari) அடிப் படையில் பல்கலைக் கழகத்துக்
1.

Page 8
குத் தெரிவாகும் 40 வீதமானோ ரில் எமது மாணவரின் என்று ணிைக்கை குறைந்து வருகின்றது.
இ கல்விச் சரிவுக்கான காரணங்க ாாக போர்க்காவி நெருக்கடி கள் இருக்கலாமல்லவா?
கணிசமான பங்கு இதற்கிருப் ப  ைத ஒத்துக்கொள்கிறேன். ஆனால் மாணவர்களின் கல்வி மீதான அக்கறையும் பெற்றோர் கள் கொடுக்கும் ஊக்கமும் குறைந்து போய்விட்டது. நாம் ஒரு காலத்தில் கல்வி மீது காட் டிய கரிசனையை இன்று தெற் கில் சிங்கள மக்கள் காட்டி வரு சிறார்கள், சிங்களப் பாடசாலை கனின் பரீட்சைப் பெறுபேறுகள் இதைத் தெளிவாசுக் காட்டுகின்
gæ -
இ இங்கு தடங்கி விழுமிடமெல்
வாம் தளியார் கல்வி நிறுவ
காணப்பநிகின் நன அளவுக்கு மிஞ்சிய இந் நிறு வனங்களாலேயே கல்வித்தரம் தாழ்ந்துபோய் UTL FTT), it குறைகூறுகின் றனவே?
எனங்கள்
விட்டதாகப்
கனியார் ஸ் வி நிறுவனங் களின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்வதன் மூலம் தமிழ் மான வர்களின் கல்வியை வளர்க்க முடியும் என்பது தவறானது. நான் தனியார் கல்வி நிறுவனங் களைச் சரியென h T தா ட வில்லை, ஆனால் பாடசாலை கள் சீரற்றிருக்கும் நின்னியில் தனி
2.
யார் கல்வி நிறுவனங்களின் பங் களிப்பை மறுக்க முடியாதல்ல வா? பள்ளிச்சுடங்களைச் சீர மைத்து, கல்விப் போதனையை ஒழுங்கமைத்தால் தனியார் கல்வி நிறுவனங்களின் தானாகவே
செல்வாக்குத் குறையும்.
இ பாடசாலைகளின் அநேக ஆசிரி
யர்கள் அசிரத்தைப் போக் காண்பிக்கிறார்கள். தனியார் கள்ளி நிறுவனங்களில் வளவு அக்கறையுடன் லாற்றுகிறார்களோ அதே அக் கறையை தாம் சார்ந்த பாட காண்பிப்பதில் ஈவி" இதுவும் தனியார் கல்வி நிறுவனங்களை நாடவேண்
T. H. E. அவர்களிற் சிவர்
என் GNITUI
சாலைகளின்
டிய நிர்ப்பந்தத்தை மாணவர் சுளுக்கு ஏற்படுத்துமல்லவா?
நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். ஆசிரியர்களுக்கு உணர்வு வரவேண்டும். TLD of மாணவர்கள், எமது மண் என்ற உணர்வு வரவேண்டாம். தம் "ம முழுமையாக அவர்கள் பணித்து செயலாற்ற வேண்டும்.
Byrffili
உங்கள் கேள்வியோடு சம்பந் தபபடாவிடினும் ஒன்றைக் கூற விரு ம்புகின்றேன். அரசாங்கத் ஐதப் பொறுத்தவரையில் இனி வரும் காலங்களில் தி ற  ைம (AT1) அடி ப் ப ஈட யி னே பே மாணவர்களை பல்கலைக்கழகத் திற்கு அனுமதிக்கப்போகிறார் கள். முந்திய காலங்களில் அவர் சுளுக்கு எமது கல்வித் தரத்தைப்
தங்கூரக்

பற்றிய பயம் இருந்தது. தமிழர் களைவிடத் தாங்கள் கல்வியில் தரம் குறைந்தவர்கள் என்ற எண்ணம் இருந்தது. அதனா லேயே தரப்படுத்தலைக் கொண் டுவந்தார்கள், ஆனால் இனிவரும் காலங்களில் முற்று முழு தாக திறமை அடிப்படையிலேயே பல் கலைக்கழக அனுமதியைத் தீர் மானிக்கப் போகிறார்கள். ஏனெ னில் பரீட்சைப் பேறுபேறுகளில் அவர்கள் இன்று எமது மாணவர் களை முந்தி நிற்கிறார்கள், இது எமது மாணவர்களுக்கு மிகவும் பாதிப்பாகவே அமையும். 1954 இல் பேராதனைப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்திற்குத் தெரிவாகோரில் 24 தமிழ் மாண வர்கள், சிங்கா மாணவர்கள் நான்கு பேர்தான். ஆ ஒன கீழ் இன்று நிவை நேர்மா ராகிவிட்
=T=-ق
O இந் நிலையின் நாம் என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்?
ஒன்றே ஒன்றுதான். ஏனைய துறைகளைப் போன்றே இந்த யுத்த சூழ்நிலையில் பாடசாலை கிளின்மீது கூடிய கவனம் செலுத் துதல் வேண்டும். ஆசிரியர்களை ஒழுங்கான விதத்தில் வகுப்பறை களுக்குச் செல்ல வைக்க வேண் டும். மீறி, அசிரத்தைப் போக் கைக் காண்பிக்கும் ஆசிரியர் களைத் தண்டனைக்குள்ளாக்கு தல் வேண்டும். இது கசப்பானது தான். இதனைத் தவிர வேறு வழியில்லையே.
தங்கூரம்
0 நீண்டகாலமாகவே புரையோ டிப்போயிருந்த சமூகக் குறை பாடுகள் பல எமது மண்ணில் இருந்து இன்று முற்றாகவே களையப்பட்ட போதும் பல் கலைக் கழகத்திலிருந்து மாத் திரம் "றாக்கிங்" (tagging)ஐ உங்களிால் களைய முடியவில் ளிையே வீதிவரை வந்துள்ள
இந்தச் சீரழிவுக் கலாசாரத் தைத் தடுத்து நிறுத்தவே முடியாதா?
சுற்று நிருபத்தின்படி ஹாக்கிங் செய்யும் மாணவர்களுக்கான திண்டரினகள் மிகக் கடுமையா னவை. ஒரு மாணவன் "றாக்கிங்' செய்வதக் கண்டால் எதுவித சாட்சியமும் இன்றி அவரை {2|{!! வருடம் பல்கலைக்கழகத்திலிருந் து இடைநிறுத்தி வைக்கமுடியும். எ மது பல்கலைக்கழகத்திலும் "ஹாக்கிங்" ஐ தடுப்பதற்கு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. ஆனால் புதிய மாண வர்களின் ஒத்துழைப்புடன் தான் இதனைத் தடுத்து நிறுத்த முடி யும். அவர்கள் சிரேஷ்ட மான வருக்கு அனாவசியமாகப் பயந்து ஒத்துழைக்க மறுக்கிறார்கள்.
இ தொடர்நது பல்கலைக்கழகத் தில் பயிலும்போது சிரேஷ்ட மாணவரிடமிருந்து கல்வி சம் பந்தமான உதவிகள் தேவைப் படுவதால் தான் புதியவர்கள் சிரே ஷ் ட மகேக்கத்
மானவர்களளப் தயங்குகிறார்கள்
3.

Page 9
என்ற கருத்து நிலவுகிறது. 0 றாக்கிங்'கில் ஈடுபடுவோர்
இது எவ்வளவு வீதம் உண்மை ULTRUIT?
இதை நான் மறுக்கிறேன். பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களின் உதவியின்றியே பயிலமுடியும். இன்று ஒரு சில
Lontଜ୩ରurfas|fir சிரேஷ்ட Dftsweunf
களை எதிர்க்கிறார்கள். அவர் கள் "றாக்கிங்' இற்கு சம்மதிப் பதில்லை. அவர்கள் தொடர்ந்து கல்வி பயில்கிறார்கள் தானே.
நிஷங்கன்
O “றாக்கிங்’ என்பது உலக நாடு
கள் எல்லாவற்றிலும் உள் ளதா?
நிச்சயமாக இல்லை. புகழ்
பெற்ற பல்கலைக் கழகங்களான "ஒக்ஸ்போட், கேம் பிறிட்ஜ்
போன்ற பல்கலைக் கழகங்களில்
இது அறவே இல்லை. ஆனால் எம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில்தான் இந்த அசிங்கங்கள் எல்லாம். கேம் பிறிட்ஜ் பல்கலைக் கழகத்தில் புதிய மாணவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்கள் தேநீர் விருந்துபசா ரம் கொடுத்து பரஸ்பரம், பண் பாக தங்களை அறிமுகப்படுத் திக் கொள்கிறார்கள்.
4.
களைப்பற்றி.
பல்கலைக் கழகத்தில் எ ல் லோருமல்ல, குறைந்த எண்ணிக் கையானோர் மாத்திரமே இதில் ஈடுபடுகின்றனர். அதைப்பார்த் தி ரசிப்பவர்கள் தான் ஏராளம். இதை ரசிப்பவர்கள் மீதுதான் எனக்கு கோபம் ஏற்படுகிறது. ஏனெனில் “றாக்கிங்" இல் நேரடி யாக சடுபடுபவர்கள் ஏதோ ஒரு வகையில் மனநோயாளிகளாகத் தான் இருக்கிறார்கள். தீவிர மான உளத்தாக்கத்திற்கும், மன விரக்திக்கும் ஆளாகியிருக்கிறார் கள். இவர்களில் அநேகர் பெண் சகோதரர்கள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது ஒரு சமூ கக் குறைபாடு, இதை நிவர்த்தி செய்ய பல்கலைக் கழகத்திற்கு வெளியேயும் பொருத்தமான நடவடிக்கைகள் தேவை.
9ே இறுதியாக ஒரு கேள்வி. எமது கல்வி எத்தகைய மாற் றத்திற்கு ஆளாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
உண்மையான கல்வியானது உற்பத்திக்கான உழைப்புடன் பிணைந்ததாகவே இருக்க முடி யும். இது எங்கள் சமூக உரு வாக்கத்திற்கு அவசியம், அதற் கேற்ப எமது கல்விமுறை மாற்றி யமைக்கப்படல் வேண்டும்.
நங்கூரம்

எதனாலே.? -கே
க. தவமணிதாசன்
GT56)ITGG). O விளக்குகிறது.
* குறிப்பிட்ட ஒரு நாளில் திரவங்கள் எதையும் அருந்தாத ஒரு
வரின் உடலிலிருந்து கூட சிறுநீருடன் நீர் வெளியேறுகிறது. உடலின் அனுசேபத் தொழிற்பாடுகள் மூலம் தோன்றும் நீரும்,
திண்ம உணவுகளில் அடங்கியுள்ள நீரும், முந்திய தினத்தில் அருந்
திய நீரும் சிறு நீருடன் வெளியேறுகிறது.
* தயிரை நீண்ட நேரம் வைத்திருப்பின் அது புளிப்புச் சுவை
யுடையதாக மாறுகின்றது. ப்ாலில் இலக்ரோசு (Lactose) என்னும் பால்வெல்லம் காணப் படுகிறது. Lactobacillus, Strepto coccus போன்ற பக்ரீறியங்கள் தமது அனுசேபத் தொழிற்பாட்டினால் இலக்ரோசு வெல்லத்தை இலத்திரிக்கமிலமாக மாற்றி விடுகின்றன. இந்த அமிலம் புளிப்புச் சுவையை உருவாக்கி விடுவதுடன் பாலில் உள்ள காசின் (Caesin) புரதத்தை திரளடையச் செய்து தயிராக்கியும் விடுகின்றது.
* அமாவாசையின் போது நம்மால் சந்திரனைக் காண முடிவ
தில்லை. அமாவாசை தினத்தன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருகின்றது. அப்போது பூமியை நோக்கியிருக்கும் சந்திர னின் மேற்பரப்பில் சூரிய ஒளி விழுவதில்லை. இதனாலேயே அத் தகைய தினத்தில் சந்திரன் நம் கண்முன் இருந்த போதிலும் ஒளி படாத அதன் பரப்பை நாம் காணமுடிவதில்லை.
* பிரகாசமான ஒளியைப் பார்த்துவிட்டு ஒளியின் அளவு குறை வான இடத்தினுள் நுழைய நேரிடின் சிறிது நேரம் வரை பார் வைக்கு எதுவும் தெரியாமற் போய்விடுகின்றது. கண்ணில், வில்லைக்கு முன்னால் ஐரிஸ், அல்லது கதிராளி என்னும் சுருங்கி விரியத்தக்க அமைப்புக் காணப்படுகின்றது. இது இருளில் விரிந்து ஒளியில் சுருங்கி கண் வில்லையினுள் புகும் ஒளி யின் அளவைக் கட்டுப்படுத்துகின்றது. பிரகாசமான ஒளியுள்ள போது சுருங்கிக்கொள்ளும் கதிராளி, ஒளி குறைவான இடத்தி னுள் நுழைந்ததும் ஒளிச் செறிவுக்கு ஏற்ப விரியத் தொடங்குகின் றது. ஆனால் இம் மாற்றத்திற்கு-விரிவடைவதற்கு சில நொடிகள் நேரம் தேவை. அதுவரை எல்லாமே இருட்டாகத்தான் தென் படும். கண்ணின் தகவமைப்புக்கான நேரம் கழிந்ததும் பொருட்கள் தெளிவாகத் தென்படத்தொடங்கும்.
நங்கூரம் 1S

Page 10
பசுஞ்சிலுவை
கோட்பாட்டு விவாதங்களிலும், முடிவெடுக்கும் செயல்முறை களிலும் இதுவரை வெளிவளையத்தில் இருந்துவந்த சுற்றுச்சூழல் பிரச்சினை இன்று மையத்துக்கு வந்துள்ளது.
மடத்தனமான நுகர்வுப் பழக்கங்களை ஊக்குவிக்கின்ற, கழிவு களை மேலும் அதிகரிக்கின்ற, புதுப்பிக்க இயலாத சக்தி வளங் கிளை அழிக்கின்ற ஒரு வாழ்க்கை முறை உலகளாவிய விதத்தில் சுற்றுச்சூழலை கற்பனைக்கும் எட்டாத விதத்தில் பாதிப்படைய வைத் துள்ளது
குறைவளர்ச்சி நாடுகளில் வசித்துவரும் கோடிக்கணக்கான மக் களின் வாழ்க்கைத்தரத்தைச் சீர்குலைத்துவரும் காரணிகளில் சுற் றுச் சூழல் பிரச்சினைகளே முதன்மை பெறுகின்றன.
தனது வளத்தளத்தை உயிர்ப்பு நிறைந்ததாக்கிக் கொள்ள சுற் றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய தேவை இன்று எமது தேசத்துக்கும் ஏற்பட்டுள்ளது,
இனியும் தள்ளிப்போட இயலாத நிலையில், தமிழீழ சட்டக் கோவைப்படி குடாநாட்டின் கண்டற் காடுகள் அழிப்பிற்கான தடை யுத்தரவு இம்மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வல்லாதிக்க நாடுகளின் ஆட்சிப்பிடிக்குள்ளான காலப்பகுதி களில் மரத்துக்காகவும், ஏற்றுமதிக்கேற்ற வேளாண் நிலங்களை உருவாக்கவும் காட்டுத் துகில் பெருமளவில் உரிந்தெடுக்கப்பட்டதால் குறைவளர்ச்சி நாடுகள் பல இன்று நிர்வாணமாகி, புழுதிப் புயலில் புரண்டு கொண்டிருக்கின்றன.
பூமி வெப்பமடைதலில் முக்கிய பங்கேற்கும் கரியமில வாயு வின் வெளியேற்றம், குறை வளர்ச்சி நாடுகளைப் பொறுத்தவரை யில் காடுகளின் அழிப்பில் இருந்தே வருகிறது.
சுற்றுச் சூழல் சீர்கேடுகளைத் தானாகவே தீர்த்துவைக்கக்கூடிய காட்டுவளம் எமது தேசத்திலும் சுருங்கத் தொடங்கியுள்ளது,
 

வன்னிப் பிராந்தியத்துடனான தரைத் தொடர்புத் துண்டிப்பும், குடாநாட்டின் அடர் சனத்தொகையும் முன் எப்போதும் இல்லாதவாறு, எரிபொருளுக்கான கேள்வியை அதிகரிக்க வைத்துள்ளது,
எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடி குடாநாட்டின் கண்டற் காடுகளை இன்று கபளிகரம் செய்ய வைத்துள்ளது.
கண்டற்காடுகள் வெறுமனே விறகுக்கான வனமல்லவென்ய தும், பொருளாதார - சூழலியல் முக்கியத்துவம் பெற்ற ஒரு சுற்றுலா மையம் என்பதும் சமூகத்திற்கு உணர்த்தப் படாததே இவ் வள நாசத் திற்கான காரணமாகும்.
இம் மாதம் முதல் கண்டல் காடழிப்பைத் தடை செய்ததன் மூலம் இந்த மண்ணில் உயிர்ச் தழலின் தொடர்ச்சியான இருப்புக்கு உத்தர
வாதமளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இச் சட்டவாக்கத்தின் கருப்பொருள் சமூகத்தின் சகல
மட்டங்களிற்கும் எட்டவைக்கப்படல் வேண்டும்.
மக்கள் அனைவரினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நினைக் கின்ற இலட்சியங்களுடன் கூடிய சமூக - பொருளாதார மாற்றங் களை இச் சட்ட வாக்கம் உள்ளடக்கியிருப்பது எடுத்தியம்பப் படல் Gov6of Ge.
இயற்கை பற்றிய புரிதிறனும், நேசிப்பு உணர்வுமே கற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வைத் தரமுடியும்.
ஆடைகுலையாமல் பணியாற்றும் சான்றிதழ்ச் சேவையாளர் களைப் போலல்லாது, உண்மையான பணியாளர்களைக் கொண்ட
பசுஞ்சிலுவைச் சங்கங்களைப் பாடசாலைகள் தோறும் அமைப்பதன்
மூலம் சுற்றுச் சூழல் தொடர்பான கொள்கை முன்னெடுப்பை விரைவு படுத்தமுடியும்.
சுற்றுச்சூழல் நட்புமிக்க நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவ றின் எமது தேசமும் வங்காளம், எதியோப்பியா, சோமாலியா, தடான் போன்ற தேசங்களின் பட்டியலில் சிரமமின்றிச் சேர்ந்து ωβρώ.
நீர்மூழ்கி

Page 11
d A J5 d56))
h d56Toji (Ii).
9 தமிழ் எழுத்துலகில் நன்கு அறிமுக மான பெயர் நந்தி, இவரது இயற் பெயர் டாக்டர். எஸ். சிவஞான சந்தரம் என்பது எல்லோருக்கும் தெரியும். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியரான இவ ருக்கு 'நந்தி" எனப் பெயரிட்டவர் யார் தெரியுமா ? தமிழக அரசியல்
வாதிகளுள் ஒருவரான purtrag 7 தான்.
0 உலகிலேயே அதிகளவு தற்கொலை செய்து கொள்வோருடைய நாடு களின் பட்டியலில் இலங்கை இரண் டாம் இடத்தை வகிக் கின் O Es வேதனையாக இருக்கின்றதல்லவா? O கவலையை அதிகரிக்கச் செய்யும் இன் னொருதகவல்; இலங்கையில் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தைப் பெறுவது வவுனியாதானாம்.
9 ஆசியாக் கண்டத்தில் முதன் முத லில் தொலைக்காட்சியை அறிமுகப் படுத்திய நாடு தாய்லாந்து.
0 சர்வதேச வர்த்தக நடவடிக்கை
களை மேற்கொள்வதற்கு ஆபத்தா கக் கருதப்படும் நாடுகளின் கறுப்புப் O பட்டியலில் இலங்கையும் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளது பட்டியலில் ஏழாவது இடம் இலங்கைக்கு.
O நீரில் பந்தயம் தடப்பதற்கு நீச்சல் கு
குளத்தில் உள்ள நீரின் வெப்பநிலை 24.4°C ஆக இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் தான் நீச்சல் போட்டி நடாத்த அனுமதிக்கப்படும். இது நீச்சல் போட்டி விதி முறை
8
களுள் ஒன்று. குளிர்ந்த நீராக இருந்தால் நீச்சல் வீரர்களுக்குத் தசைகள் பிடித்துக் கொள்ளும்; வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ தசைகள் தளர்வாகிவிடும்.
2600 ஆண்டுகள் பழமை வாய்த்த ஒரு மனிதனின் பிரேதத்தை புதை பொருளியலாளர்கள் கண்டு பிடித் திருப்பதாக ஈரானிய செய்தி ஸ்தா பணம் அறிவித்துள்ளது. இடது காதில் தங்கக் கடுக்கன் அணிந்திருந்த நிலையில் இப் பிரேதம் கண்டுபிடிக் கப்பட்டதாம்.
அமெரிக்காவில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புத் தி ட் டங்களுக்கான செலவு மிக வேகமாக அதிகரித்து வருகின் து. 2000 ஆண்டளவில் இச்செலவு 18,500 கோடி டொலர் களையு தாண்டி விடும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
உலக இயற்கைப் பாதுகாப்பு நிதி யத்தின் அறிக்கையின்படி உலகி லுள்ள காட்டுப் பூனைக் குடும்பத் தைச் சார்ந்த 37 இனங்களில் 22 இனங்கள் அற்றுப் போகும் அபா பத்தில் உள்ளன. வேளாண்மை, நகரப்புற விரிவாக்சம் போன்றவற் றால் இந்த விலங்குகளுக்குத் தேவை யான விரிவான வாழிடங்களின் அளவு சுருங்கி வருவதே இதற்கான காரணமாகும்.
பூமியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி, அதாவது 3 கோடி சதுர கிலோ மீற்றர் பரப்பு பாலைவனங் களாகும்.
நிலத்துக்கடியில் அமைந்தவாறு எண் ணெய், எரிவாயு மற்றும் வேதியியல் பொருட்களை எடுத்துச் செல்கின்ற குழாய்களில் கசிவு ஏற்பட்டால், கசிவு எங்கு ஏற்பட்டுள்ளது என அறிவதற்கு கனடாவில் மோப்ப
நங்கூரம்

படுத்தத்
நாய்களைப் பயன் தொடங்கியுள்ளனர்.
எகிப்தியர்கள்தான் முதன் முதலில் கடிகாரம் செய்தனர். Jauritëseir செய்த கடிகாரம் விநோதமானது. ஒவ்வொரு வீட்டு முன்புறமும் மூன் நீறடி உயரத்துக்கு சிலை நட்டு வைத்து விடுவார்கள். சூரிய ஒளியில் அந்தச் சிலையின் நிழலைக் கொண்டு காலத்தை நிர்ணயம் செய்து கொள் sanrtifiserinth.
கிரேக்க மன்னன் டாண்டனூஸ் தன் மகன் பெலோப்ஸைக் கொன்று, சிவன் மாமிசத்தைக் கடவுளுக்குப் படைத்து வழிபட்டானாம். சிறுத் தொண்டர் பிள்ளைக்கறி படைத்த ஞாபகம் வருகிறதல்லவா ?
150 கிலோ எடையுள்ள பனிக் கட்டி யைத் தலையில் உடைத்து சாதனை புரிந்துள்ளார் ஒரு இளைஞர். இச் சம்பவம் சென்னையை அடுத்துள்ள பொன்னேரி அத்திரேய் மங்கலத்தில் நடந்த கராத்தே பயிற்சி விளை யாட்டு நிகழ்ச்சியில் இடம் பெற்றது ஏற்கனவே கராத்தே பயிற்சியில் கறுப்புப்பட்டி பெற்ற சிவகுமார் என்ற 25 வயது வாலிபரே இச் சாதனையைச் செய்துள்ளார்.
தற்போதுள்ள உலோகங்களில் முதல் தர மின்கடத்தி வெள்ளி (Siluer) தான். ஆனால், வெள்ளியை மின் விநியோகக் கம்பியாக்கிப் போட்டால் திருடிப்போய் விற்று விடுவார்கள் - அவ்வளவு பெறுமதி. எனவேதான் இரண்டாம் இடத்திலுள்ள அலுமினி பத்தைப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் அலுமினியம் வெள்ளியை விட எடை குறைவாகவும், உறுதி கூடவாகவும் இருப்பது பொருத்த மாகின்றது.
நங்கூரம்
உண்மையிலேயே அதிக எண்ணிக்ை
பில் விற்பனையாகும் ஜப்பானியக் கார்கள் தரமானவையல்ல. உற்பத் திச் செலவைக் குறைத்து, அதன் மூலம் விலையைக் குறைத்து, கவர்ச் சியை அதிகரித்து தயாரிக்கப் பட்ட இவ்வண்டிகள் அமெரிக்காவில் கூட சக்கைப்போடு போடுகின்றன.
973, அக்டோபர் மாதத்திலேயே இஸ்ரேல் என்ற நாடு தேசப்படத் தில் இல்லாது போயிருக்கும். அக் டோபர் 6 இல் சோவியத் ஆதரவு *சபுக்கள் தொடங்கிய தாக்குதலில் இஸ்ரேல் மரண அடி வாங்கியது. அமெரிக்கா இரவு பகலாக, தொன் காக்கில் ஆயுதங்களைக் குவித்து இஸ்ரேலைக் காப்பாற்றியது. இதுவே அமெரிக்க - இஸ்ரேல் உறவின் உச்சக் 45-li h.
இந்தியாவில் பெண் சிசுக்கள் கருக்
th (Abortion) as tauga தும், பிறந்த பெண் சிசுக்கள் கொடுர மாகக் கொலை செய்யப்படுவதும் உலகறிந்த விடயம். இப்போது சினர் களும் இந்திய வழியில் இறங்கி விட் டார்சள். சில வருடங்களுக்கு முன் னர் 106 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் என்றிருந்த விதி தம், இப்போது 119 ஆண்குழந்தை களுக்கு 100 பெண் குழந்தைகள் ம எனக் குறைந்து விட்டது.
அவுஸ்திரேலியா நாட்டின் கொடியில் ஒரு பிரிட்டிஷ் கொடியும் இருக்கிறது. தற்போது அவுஸ்ரேலியா, பிரிட்டிஷ் முடியாட்சியிலிருந்து விலக முயற்சி செய்து வரும் வேளையில் அக் கொடியும் மாற்றமடையலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். ܨܕ
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங் களின் வருடாந்த நெல் உற்பத்தி
552,000 மெற்றிக் தொன். இந் நெல்லிலிருந்து நாம் 400, 000 மெற்றிக் தொன் அரிசியைப் பெ Αύ
19

Page 12
O
துக் கொள்ள முடியும். ஆனால் இம் மாகாணங்களின் வருடாந்து நீகரீஷ் கீே பி00 மெற்றிக் தோன் மட்டுமே. ஏற்றுமதி செய்ய வேண்டிய தாம் இன்னும் கப்பவைபங்வா
பாரித்து இருக்கின்றோ,
அநேக விஷ்ங்குகள் வயதாகும் போது தமது வளர்ச்சிாய நிறுத்தி விடுஇன் றன ஆனால் யானை, வாழ்நாள் பூராவும் சைனர்கிறது. சராசரியாக ாழுபது வருடங்கள் வாழும் ஆபிரிக்க Kr. T in ar fel IIITairip is தெரன் நிறை ஈயப் பெறுகிறது.
எமது காதிவிருந்து வடியும் மெழு கும் Ear Wத) வியர்துை போன்ற தொரு சுரப்பே. செவிக்கால்லுரயை #ரவிப்பாகப் பேணுவதே இதன் நோக்கம். கண்டதையும் அாதினுள் விட்டுக் குடைவதால் மெழுகு செவிப் பறை (Flாரோ டியை அடைத்து "குடும்பி" யாகி விடுகின்றது.
பூமியின் பாதுகாப்பு போர்வையான solarir - suli சிதைவடைவதற்கு குளோரோ புளோரா கா ப யன் .ேF.)ே மட்டும் காரணமல்வ. எததுரசன் வன்மாக்கிகள், நீர் கத்தி
கரிப்பிற்கான குளோரின், புரோ மைட்டு பொருட்கள் என்பனவும் காரணமாம். புரோமைட்டு சேர்
ங்ேகள் .ேF.C ஐப் போது சம அளவு தீமை பயக்கக் கூடியவை.
சிறு நீரகக் கற்களைத் தவிர்க்க நன்கு திொதித்தாநிய நீர் பருக பேண்டும். தக்கானி, முருங்தைக்காப் போன்ற அதிகளவு ஒக்சவேற்றுக்கள் கொண்ட உணவுகளை குளுதவராக உண்ண வேண்டும். செய்வீர்நிாா ?
தமிழீழ தேசவழமைமைச் சட்டப் படி கேவி அடைப்பதன் பொருட்டு அயவுவர் காணிக்குள் பிரவேசித்து விடு தகளை கும்பாக குவித்து ஒருவர் திாது வேணுைேப அடிடக்காம்,
இதன் பொருட்டு அயலவர் காணியுள் பாதிப்புகள் ஏற்படா வண்னாம் நடத்து கொள்ள வேண்டும்.
ானைகள் மயானம் பற்றிக் கேன் விப்பட்டிருக்கிறீர்களா ? இற நீ து போன யானைகளை அடக்கம் ரப் வீற்கென அனைத்து வசதிகளை ம்ே கொண்ட மயானமொன்று ரதர னோவில் பன்மங்ானை ான்ற இடத் திஷ் சீனமக்கப்பட்டு வருகிறது. மானைகளுக்கென்று தனிமக்புரிவதும் *Voir d'Ilg, H.Horka இதுவே முதன் முறையாகும்.
துவை சிகிச்துை துே ப்யும்
மருத் அவர்கள் தற்போது ஒரு புதிய
ஈய அணிகின்றார். இக்க கையுறைகள் விரல் நு:காது ஒளிவைத்தரும். இது இன்னமும் இங்கு வரவில்ன்ை.
மொனொ-மொனொ ஆச்சரியப்பட ள்ே. நாம் தமிழின் முணுமுணுப்பு என்பதைத்தான் ஆப்பானியர்கள் மொனோ-மொனோ என் பிரார்கள். ய்ேது தமிழ்த்துறைப் பேராசிரியர் சே. அ. சண்முகதாஸ் அவர்கள் தமிழுக்கும் ஜப்பாவிய மொழி புகும் இடையில் குறிப்பிடத்தக்களவு ஒர் றுமையுண்டு என்கிறார்.
"CPWLS, Tairgow (Paeadraig i'r Lux' டிருக்கி பீர்களா ? ஆந்தைகள் என்று நிகளைத் தாங் மாந்தீர்கள். ( W" விாl dாழ4வது பேர்" E FEITLIGT *இங்கம் தான் அது. உலு கப் புகழ் பெற்ற ஒக்ஸ்போட் ஆங்கிலு அ. ாாசி தயாரிக்கப்படும் அலுவலகத் இவ் இயங்கும் தொலுைபேசிக்கு உவ கின் படி பாகங் த லீ ஆதி குந்தும் ஆரிப்பு வரும். எம்டிாகே ஆந்திவ போர்த்தைகளின் உச்சரிப்பு, போருன் ன்ேபவை பற்றிய சந்தேகங்கள்தான் வற்றுக்கு உடனேயே தொனது பேசிபிழே விளக்கமனித்து விடுவாரி கள். இச்சேவையையே "(WLS என்
கிறார்கள்,
நங்கூரிக்

இலக்கு
அ தாய்க்குட்டிகள் இரண் டும் தெருவில் சென்று கொண்டிருந்த பேருந்து வண்டி யைத் துரத்த ஆரம்பித்தன. அதை நெருங்கிவிட்ட நிலையில் ஒரு நாய்க்குட்டி மற்றயதைப் பார்த்துக் கேட்டது: "இதைப் பிடித்து நாம் என்ன செய்யப் போகிறோம்" இரண்டுக்கும் விடை தெரியவிள்வை, முயற் சியை விட்டுவிட்டன. இப்படி ஒரு நீவீன குட்டிக்கணிதவியச் சிந் தனைக்காகச் சொல்வார்கள்.
போய்ச்சேர ஒரு யார் இல்லா பூல் யாராவது பயணம் போ னோமா? நிது சரி இயங் கி க் கொண்டிருப்பவர்கள் முதல் இமயத் கின் உச்சியைத் தொட்டவர்கள் வரை ஒரு முடிவை வைத்துக்கொண்டுதான் பயணம் செய்கிறார்கள். லோரும் தற்போது ஒரு தானத் தில் இருக்கிறோம். இத்தானத் தைவிட்டு இன்றுமொரு தானத் திற்குச் செல்லவிரும்புகின்றோம். இந்த இரு தாளங்களுக்கிடையி FTET பயணத்தையே வாழ்க்கை என் கிறோ ம்: பயனத்தில் விரும் தடைகள்ை வாழ்க்கைப் பிரச்
r ன்கிறோ ம்.
GTGIII.g.
போ. அன்ரனி Աւ
எங்கள் முன்
நங்கூரக்
மனிதர்கள் அடைய நினைக் கின்ற அந்த இன்னுமொருநிலை, தற்போது உள்ள நிலையைவிட மேம்பட்டதாக இருக்கிறது; இருக்கவேண்டும் - ஏ னெ னரில், அது மனித இயல்பு. "இரு புள்ளி கள் இல்லையேல் ஒரு தூரம் இல்லை" எனும் எளிய உண்மை முதன் முதலில் அறிவியல் மேதை ஐன்ஸ்ரின் இனால் கூறப்பட்டது இக்கருத்தின் ஒருவர் அடைவதற்கு வாழ்க்கை
உண்மையின்படி,
யில் ஒரு புள்ளி இல்லையேல் அப்புள்ளி வரையான பயனம் - வாழ்க்கை இல்ங்லை; பயனத்
தடைகள் - வாழ்க் கைப் பிரச்சினைகள் இல்லை. அதாவது, சென்றடைய இலக் கில்லாதவர் வாழவில்லை என்று அர்த்தம். அதாவது இலக்கில் வாமல்,
தில் வரும்
வெற்றிக்கான வழிமுறைகள் சில:
அதனால் வாழ்க்கைப் பிரச்சினை களே இல்லா திருப்பவர் வாழ வில்லை என்று அர்த்தம், "பிரச் சினைகளேயில்லாத மனிதனை எங்கே சந்திக்கலாம்" என்று கேட்கப்பட்ட பொழுது ஒரு அறி ஞர் சட்டெனப் பதில் தந்தார். "கல்லறையில் பிணமாக ". இது வரை கூறிவந்த அந்தப் புள்ளி, பமனமுடிகி, ஊர் - இலட்சியம் (Achie yement) STGOT L'LIGÁRogi.
2.

Page 13
இலட்சியமும் ஆசையும் (Desire) ஒன்றல்ல. ஆசை வாழ்க்கை அனு பவங்களோடு, கடந்து செல்லும் வருடங்களோடு மாறிக்கொண் டேயிருக்கும். இப்போது நீங்கள் அதிகம் விரும்புவதுன ? இரண்டு வருடங்களுக்கு முன் நீங்கள் அதி கம் விரும்பியது எது? என்று கேட்டு விடை காணுங்கள் - புரி 4ம். இலட்சியம் அப்படியல்ல, சீது அடிக்கடி மாறாது - சிவ சம பங்களில் மாறுவதேயில்லை. ஒது எதிர் பாராத திசை மாற்றம், தவிர்க்க முடியாத சம்பவம் போன்றன தான் ஒரு இலட்சியத் திே மாற்ற முடியும். வாழ்க்கை அனுபவம், flui : வளர்ச்சி யோடு இலட்சியம் இன்னும் வலுப்பெறுகிறது - மனதில் வளர் கிறது. இப்படிப்பட்ட உறுதி யான இலட்சியம் ஒருவர் மன st sités (Mental Maturity) அடையும் வரை தேர ன்றாது என்றில்லை. ஒரு சிறு வயது அணு பவம் சிலரது இலட்சியத்தை வடிவமைக்கிறது, எனவே, இலட் சியத்தை தீர்மானிக்க "மேஜ ராக (Major)" இருக்க வேண்டு மென்ற தேவையில்லை. நிபந் தினை ஒன்றுதான். உங்களுக் கும். மற்றவர்களுக்கும் அது தன்மையெனின் செய்யலாம்.
இலட்சியம் தீர்மானிக்கப்படு வதில் சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், ஒரு குழந் வித வளரும் போது, அதனை பெற்றோர் - "நீ இப்படித்தான்
22
"சிலருடைய அபிப்பிரா பங்கள் ஆவரவர்களால் சிந்திக்க முடிந்த எல்லையை மையமாக வைத்தே உருவாகி பிருக்கின்றன. அந்த எல் லைக்குமேல் உண்மை இருந்
தாலும் அவர்கள் அதைச் சிந்திக்க மறுக்கிறார்கள். இதுவே பல முரண்பாடு
களுக்குக் கா ர ன மா ப் ப் போய் விடுகின்றது "
-魯壘 வேண்டும்" என்று தங்கள் விருப்பத்தை அதன் மீது திணிக் கக் கூடாது ஆன இன் கி ற ர ர் கன் மனோதத்துவ நிபுணர்கள் பெற் றோர், பாதுகாவலரில் தங்கி வாழும் குழந்தை அவர்களது ஆசையை நிறைவேற்ற நினைத்து தின் இலட்சியத்தை அமைக் கிறது, பின்னர் ஒரு நிலை யில் அதன் மனம் வேறொரு இலட்சியத்தில்நாட்டம் கொண்டு அதைப் பின்பற்ற முடியாது போது "பிளவுபட்ட இலட்சியம் (Divided aim)" ஏற்படுகிறது
"பிளவு பட்ட இலக்குத்தான் மனிதனைக் களிைப்படிையச் செய்யும் உனக்காரணி" என்று எழுதுகிறார் டாக்டர் செல்லர்,
தங்கூரக்
 
 

இதுவரை பெற்றோர். பாதி காவலர் விருப்பத்தை மட்டுமே முன்வைத்து இலட்சியம் அமைத் துக் கொண்டவர்கள் ஒன்றை
அறிய வேண்டும்: மனிதன் தன் உறவுகளுக்கு மட்டுமே நன்மை செய்வதற்காக அவ னுக்கு வாழ்க்கை வழங்கப்பட வில்லை. அப்படி பெற்றோர், பாதுகாவலர் எதிர்பார்ப்பதும் பாசத்திற்கு கூவி பேசுவது போன்றது.
ஆனால், இ வ. ட் சி யத்தை
தெரிவு செய்ய ஒருவருக்கு தக வல்கள் (Infமாாடிins) தேவை. வெளிநாடுகளில் "தொழில் GSATTFANGrifar, sir (('al reler ÇULI Inselers)" என்று தமது எதிர்காலப் படிப்பை, துறையை தெரிவு செய்ய வேண்டிய இளைஞர் களுக்கு ஆலோச ைஅ கூற வென நிபுணர்கள் இது அங்கே ஒரு சமூக சேவையும் கூட இங்கு இப்படி வசதிகளை எதிர் பார்க்க முடியாது. ஆலோசனை யை நாம் எங்கே பெறலாம்? பெற் றோர், பாதுகாடி வர். பெரியவரி டம் ஆலோசனை
உள்ளனர்.
பெநலாம். சஞ்சிகைகள் உண்டு பலநூல் களை வாசிக்கவேண்டும். அடுத்து உங்களுக்கு எது பிடித்திருக்கிறது - எது உங்களைக் கவர்கிறது என்று உங்களையே கேட்டுக் கொண்டு, நீங்களே முடிவு செய்ய வேண்டும். எச்சரிக்கை ஆலோ சனையை மட்டுமே இன்னொரு முடி உங்களுக்
வரிடமிருந்து பெறலாம்: வை இன்னொருவர்
தங்கடரம்
காக எடுக்க முடியது. அனுமதிக் கக்கூடாது.
இலட்சியத்தை தீர்மாணிக்கை யில் திறமைக்குள் அது அமைந் தால் தான் அது முடியும் என்று எண்ணுவோமாயின் = எமக்கு புறக்காரணிகள் போட்ட எல் லையை மீறப்பயப்படுகின்றோ மென்று அர்த்தம். இலட்சியம் திறமையை தீர்மா விக்கின்றது( Achievement. Determins Ability) என்பதுதான் உண்மை. திறமை யை எல்லைக் கோடாக வைத்து இலட்சியத்தை தெரிவு செய் திருந்தால் மைக்கல் பரடே பெளதிக விஞ்ஞானிய க வந்தி ருக்க மாட்டார் - சாதாரண புத் தகம் கட்டுபவரா ஆவே, வா" வை முடித்திருப்பார்.
உண்மை ஒன்றுதான். யாரும் திறமைகளை வரும் போது கூட எடுத்து வருவதில்லை. வளரும் முறையில், சூழலை வளைத்துப் போட்டுக் கொள்ளுகிற எமது இயல்பிலேயே வளர்ச்சி பெரிதும் தங்கியுள்ளது. ஒரு புள்ளியை நோக்கி வளர்ச்சி அமையும் போது, அந்த புள்ளி - இலக்கு பற்றி பூரண அறிவு பெறுகிறோம். இதை நிபுணத்துவம் (Speciality) என்கிறோம். நிபுணர்விளை ஆங் நிலத்தில் "புரொபெஷனல்" (Professionals) என்கிறோம். நினைவிருக்கட்டும்; எந்தவொரு துறையிலாவது நிபுணராக இருப் பவருக்கு சமூகம் இயல்பாகவே சில உரிமைகளை வழங்குகிறது.
D
23

Page 14
Glacio GalGff முதன் முதலில்
0 விண்வெளிப் பயண விதிகளை வரையறுத்த முதல் அறிஞர் :
சேர். ஐசாக் நியூட்டன். (1642 - 1727) வெளியிட்ட நூல் இயற்கை தத்துவத்தின் கணிதக் கோட்பாடுகள்" (Mathematical principles of Pafural Philosophy).
8ܬܐ܂----------------- ܝܺܡܺܝܣ -+
D விண்வெளியைச் சுற்றிவந்த முதல் செயற்கைக்கோள்:-
ரஷ்யாவின் "ஸ்புட்னிக் - (Spirik-". 1957 ஒக்ரோபர் 4 இல் ஏவப்பட்டது.
L அமெரிக்காவின் முதலாவது செயற்கைக்கோள்: "எக்ஸ்பு ளோரர் - I (Explorer-)", 1958 ஜனவரி 31 இல் ஏவப்பட்டது.
)ெ விண்வெளிக்குச்சென்ற முதல் உயிரினம்:- வைக்கா (Lake) என்னும் நாய், ஸ்புட்னிக் - 2 இல் பயணித்தது. விண்வெளியில் வாழும் ஒரு பிராணியின் இதயத்துடிப்புகள், உடல் வெப்ப நிலை, மற்றும் இதர பாகிப்புகளை அளந்தறிவதன் மூலம் மனித னாத் நீண்டவிண்பயணங்கள் புரிய இயலுமா என்பதனைத் தீர்மானிக்கும் முதற்கட்டம்.
L விண்வெளியில் பறந்த முதல் மனிதர்
யூரி ககாரின் 1961 ஏப்ரல் 12 இல் வாஸ்டாக் ("D50) என்னும் விண்கலத்தில் 89-34 நிமிடங்களில் ஒருமுறை புமியைச் சுற்றித் திரும்பினார்.
0 முதல் விண்வெனி வீராங்கனை -
வலன்ரினா தெரஸ்கோவா என்னும் ரஷ்யப் பெண்மணி. 1963 ஜூன் 18 இல் வாஸ்டாக் - விண்கலத்தில் 2 நாட்கள் 2ே மணித் தியாலங்கள் 42 நிமிடங்களில் புவியை 48 முறை சுற்றினார்.
24 தங்கிடம்
 

| விண்வெளியில் இறங்கி நடந்த முதல் வீரர்
ஒத்தி ஏஜியனெவ், 1915 மார்ச் 8 அன்று வாஸ்கோட் -2 (r2) விண்கலத்திலிருந்து இறங்கி ஊர்திக்கு வெளியே திறம்
பட செயற்பட்டவர்.
ரு சந்திரனில் இறங்கிய மனிதன் 'ல்வாத முதல் விண்கலம்:-
லூனா விண்கலம், 1966 ஜனவரி 31 இல்,
கத்திரனில் முதன் முதலில் மனிதன் இறங்குவதற்குப் பயன் படுத்திய விண்கலம் - அப்பலோ - 11 (Aரசச - 1) ஆதம்.
கு சந்திரனில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள்:-
நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் அல் மின் ஆகிய அமெரிக்க விண் வெளி வீரர்கள் 1985 ஜூலை 21 அன்று சந்திரத்தரையில் கால் பதித்தார்கள்.
து அமெரிக்காவின் முதல் விண்வெளி ஓடம் (Space Shute)-
முதலாவது மனித விண்வெளிப் பயணம் நடந்து சரியாக 30 ஆண்டுகளின் பின்னர் 1981, ஏப்ரல் 12 அன்று அமெரிக்கா கொலம் பியா (Cr) எனும் தனது முதல் விண்வெளி ஓடத்தைச் செலுத்தியது.
| முதலாவது அமெரிக்க விண்வெளி வீராங்கினை:-
1983 ஜூன் 18 இல் "சாலஞ்சர் (Challerger)" விண்வெளி ஒடத் தில் முதல புது அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாவிரைடு பயணம் செய்தார்.
| விண்ப்ெரிக்குள் நுழைந்த முதலாவது தொலை காட்டி
ஹிப்பார்கள் (HiராrCO3) எனும் தொல்ை 4 T ly, 1989 ஆகஸ்ட் இல் விண்வெளியினுள் சுற்றவிடப்பட்டது.
விண்வெளி சென்று முதல் இந்தியர் :-
ராகேஷ் சர்நr என்னும் விமானப்பண்டத் தலைவர். 1984 ஏப் ரல் 3இல் இந்தோ - சோவியத் நட்புறவுப் பயணத்தில் கலந்து கோண்டார்.
) விண்வெளியில் பாபனித்த முதல் தம்பதிகள்:
அமெரிக்காவின் ஜேண்டேவிசும் அவரது கணவர் மார்க்லீயும் 1992 செப்டெம்பரில் பயனம் செய்தனர்.
MANCPRJ MA YEAR POOR - 1994
தங்கிடிரீம் 25

Page 15
சென்ற இதழ் அட்டிைப்படப்
பயணங்கள்
தொடர்வதெங்கே?
பயன் தரு தென்னையும் - விண்னில் படர்ந்திடும் பனைகளும் - இங்கு
பண் பெனும் ஈழத்தை உணர்த்த
பயணங்கள் தொடர்வதெங்கே?
இராணுவப் பட்டாளம் படர்ந்ததால் - நீவிரும்
பயத்துடன் பயனமோ - இல்லை
உச்சிடும் விசையினால் உருண்டோடும் வண்டியில்
ஊர் சுற்றும் அவலமோ?
கிளங்கான நீவிரும் பயணத்தைத் திருப்பினால்
களங்கங்கள் தீர்ந்திடுமே ட நீர்
விடியலை நோக்கி விரைந்து சென்றிடில்
அவலங்கள் அகன்றிடுமே
பரிசுக் கவிதை
ச. வெங்கடேசன்
 

- உப்பு -
உவர்க்காத தகவல்கள்
임)_: அன்று தொட்டு இன்று வரை உண்வைச் சுவிஸ்யூ டட பயன்படுத்தப்படுகின்றது. பல இரசாயனப் பொருட்களைப் பெறுவதற்கான மூலப் பொரு எாகவும் அமைகின்றது. மீன் இறைச்சி போன்ற உணவுவகை களை பழுதடையாமல் பாது காப்பதற்குரிய காப்பாற்றியாக வும் உப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எகிப்து போன்ற நாடுகளில் மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னரேயே இம்முறை கையானப்பட்டு வந்தமைக்குச் artisir MyGir. Jasir APTA.
ம. போ. ரவி
மங்கோவியா, பர் யா ட் போன்ற நாடுகளில் வசிப்பவர் கள்தான் உலகிலேயே அதிகமாக உப்புச் சேர்த்துக் கொள்கின்ற னர், மங்கோலியாவில் வாழும் மக்கள் அனைவரும் தேநீரில் சேர்ப்பதற்கு சீனிக்குப் பதிலாக உப்பையே பயன்படுத்துவது நமக்கு ஆச்சரியமானது.
சகாரா பாலைவனத்திலுள்ள மழையே பெய்யாத சோகோ
தங்கரம்
டம்" என்ற இடத்தில் வாழும் மக்கள் தங்கள் வீட்டுச் சுவர் களை உப்புப் பாறைகளாலேயே கட்டுகின்றனர்.
சம்பளத்தைக்குறிக்கும் "சலறி" (Salனர) என்ற ஆங்கிலச் சொல் பிறப்பதற்கு உப்பே காரணமா கும். முன்னர் ரோம் நாட்டில் போர் வீரர்களுக்குச் சம்பளத் தின் ஒருபகுதி உப்பாகக் கொடுக் கப்பட்டு வந்தது. இதற்கு "உப் புப் பன ம்" என்று பெயர். இதைக் குறிக்கும் ரோம் மொழிச் சொல் "சலறியம்" என்பதாகும். இதிலிருந்தே "பிளிசர" என்ற ஆங்கிலச்சொல் பிறந்தது.
உப்பின் அவசியமானது மினி தனுக்கு மட்டுமல்ல, பிராணி களுக்கும் உண்டு. கடற்கரை யோரக்காடுகளில் வசிக்கும் தழை களைத் தின்றுவாழும் தாவர போசனிகள் அவ்வப்போது கடற்கரைக்குச் சென்று வரும். அவை அப்படிச் செல்வது உப் புக்காகத்தான். நெரு ப் புக் கோழி உப்பை விரும்பிச் சாப் பிடுமாம். முயல்களும் அணில் களும் கூட அப்படித்தான்.
27.

Page 16
அந்நியர் ஆட்சிக்காலத்தில், ஆனையிறவுப் பகுதியில் இயற் கையாக விளைந்த உப்பினை உண்பதற்காகப் பூநகிரிப் பிரதே சத்திலிருந்து யானைகள் கூட் டம் கூட்டமாக வந்ததாகவும் இதன்போது அவை இலகுவாகப் பிடிக்கப்பட்டு வியாபாரம் நடை பெற்றதாகவும் வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன.
இவ்வாறு அவை உப்பை விரும்பி உண்பதற்கான கார கனம் என்ன? ம மிசப் பட்சணி களுக்குத் தாம் உட்கொள்ளும்
இ  ைரயின் தசையிலிருந்தும் எலும்பிலிருந்தும் இரத்தத்தி விருந்தும் உப்பு கிடைத்துவிடு
கிறது. ஆனால் தாவர பட்சணி களுக்கு அவை உண்ணும் உன விலிருந்து சாதாரண நடப்பு கிடைப்பதில்லை. எனவே இத் தப் பிராணிகள் உவர்மண் னைத்தின்று உப்பைப் பெறு கின்றன. இந்த உப்பு அவற்றின் உடலில் இலை குழைகள் மூலம் சேரும் அதிகப்படியாக பொற் நாசியத்தை சிறு நீர்மூலம் வெனி யேற்ற உதவுவதுடன் மேலும் இரத்தத்தைச் சுத்தமாக வைத் திருக்கவும் உதவுகிறது.
நாம் உப்பு என்று பொதுவா கக் குறிப்பிடுவது சோடியங் குளோரைட்டைத் (Wae) தான். இது உப்புப் பாறைகளாகவும், கடல் நீரில் கரைந்தும் காணப் படுகின்ற து. உப்பளங்களில் கடல் நீரை ஆவியாக்கிப் பெறும் உப்பில் சோடியங் குளோ ை ட் டுடன் மாசுக்களாக வேறு சேர்
28
புவியீர்ப்பு விசைக்குப் பணிந்து துணியும்
மரத்தின் வேர்கள்
புவியின் அடிமைத்தனத்தின் அழுந்தும் பேர்கள்
சதுப்பு நிலத்தில் வாரும் கண்டல்
எதிர்த்து
மூச்சுவேர் களைப் புவிக்கு மேலாய் புரட்சி செய்ய முரசு அறையும் மூச்சு வேர்கள் சமுதாய முற்போக்காளர்கள்
தவமணி-யாழ் இந்து
霞鬱
வைகளும் படிந்துவிடுகின்றன. இம் மாசுச்சேர்வைகள் வளியி லுள்ள நீராவியை உறிஞ்சக்கூடி பவை. இதன்வாலேயே கறியுப்பை வளியில் திறந்துவைத்த சிவமணி நேரங்களில் கசிந்து போய் நீர் மயமாகி விடுகின்றது. இம்மாசு அகற்றப்பட்ட உப்டே உப்பு (Table Sal) என விற் பனைக்கு வந்துள்ளது. இதனைத் திறந்து வைத்தாலும் நீர்மய மாகாது - ஏனெனில் இதில் உள் னது தூய சோடியங்குனோ ரைட்டு,
இனியும் உப்பு பயனற்றது என்று திண்னத்தால் அது எம் திப்பாகும். 口
தங்கூரக்
 
 

இ கானல்நீர் எவ்வாறு
ஏற்படுகிறது?
க. ஞானேஸ்வரன்
தொண்டமவாது.
வெப்பமான நாட்க ளி ல், தொலைவில் பாதைக்குக் குறுக் காக நீர் அசைவது போன்று தென்படுவதையும், அண்மித்துப் போகப் போக அது தூர விவகிக் கொண்டேய விரு ப்பதையும் அனு பவ வாயிலாக நீங்கள் உணர்ந் திருப்பீர்கள் அல்லவா? அதைத் தான் கானல் நீர் (Mirage) என் கின்றோம்.
பாலை நிலங்களில் தொலை வில் பெரிய குளங்கள் இருப்பது போன்று தென்படும்; சென்று பார்த்தால் எல்லாமே பொய்யா கிப் போய்விடும். இது பார்ப்பவ ருடைய கண்களின் குறைபாடு
அல்ல; இந்த மாயத்தோற்றம் ஒரு ஒளியியல் விந்தையாகும். இதனைப் புகைப்படக் கருவியி னால் படம் பிடிக்கக் கூட முடியும்.
வேறுபட்ட அடர்த்திகளையு
FL நீங்i L கங்களினூடாகப் ணம் செய்யும் போது ஒளிக்கதிர் கள் முறிவடைவது பெளதீக வியலின் ஓர் உண்மை.
சூரியவெப்பத்தால் தரை முத வில் சூடாகிறது. பின்னர் தரை பிவிருந்து வெப்பத்தைப் பெற்று, தரையுடன் தொடுகையுற்றுக் கொண்டிருக்கும் வளிப்படை அதற்கு நேர் மேலே உள்ள வனிப் படையிலும் பார்க்க அதிகளவில்
நங்கூரம்
6307%ھ۔
Zക്രീ
சூடாகிறது. இவ்வாறு கீழிருந்து மேல் நோக்கி வளிப்படைகளின் வெப்ப நிலை குறைந்து செல் கிறது.
இவ் வெப்ப நிலை வித்தியா சம், கீழிருந்து மேல் நோக்கி வளிப்படைகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்கின்றது. இவ் வேறுபட்ட அடர்த்திகளையு வளிப்படைகளினூடாக ஆகிாயத்திலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் படிப் படிாாக முறிவ டைந்து ஒரு நிலையில் பூரண முழுவுட் தெறிப்பு (Tral neral Reflection) அடைகின்றன. இத
இனால் ஆகாயத்தின் விம்பம் தரையில் தெரிகின்றது. இது தான் பாலைவனத்தில் குளம்
போன்று தெரியும் காவல் நீரா கும். தொலைவில் உள்ள மரங் களின் விப் பங்கள் கூட, நீரினுள் விழும் விம்பம் போன்றே இங் கும் தலைகீழாக தெரியும்.
விளக்கமளிப்பவர்:
மகேசன் ககஜேந்திரன் ஆசிரியர்
யாழ். இந்துக்கல்லூரி,
29

Page 17
•k
"தேக நலன் பேண் தேச நலன் பேணுவோம்" 2%グ பகுதியை நிறுத்திவிடாதீர் سمي" கள். அதனை வழங்கும் திரு.
யமுனாநந்தா அவர்களுக்கு 乙残 எமது நன்றிகள். இன்று செங்குருதி கோய்ந்த எம் தேசத்து மக்கள் பலரின் உயி சைப் பலிகொண்டுவரும் "செப்சினிமியா" பற்றி இப்பகுதியில்
விளக்கம் அளிப்பீர்களா?
இ. ரமேஸ்.
மாழ். இந்துக்கல்லூரி அறிவுக் கடலில் எம்மையெல்லாம் ஏற்றிச் செல்லும் அறிவுக் கலமே, நங்கூரமே, நீ இடையில் எங்குமே தரித்துவிடக் கூடாது. சசி. பாஷையூர் அன்ரனிஸ் மகளிர் வித்தியாலயம்
நங்கூரத்தின் வரிகள் முழுவதிலும் அதன் வண்ணம் தெரிகிறது.
*தீன் அறிவின் வண்ணம் நாம் பயனடைவது திண்ணம். சேவையை வாழ்த்துவதே என் எண்ணம்.
லோ, றமனன் சண்டிலிப்பாய்.
அறிவுப் பூக்களை மலர்வித்து, எண்ணங்களை ஈடேற்றிவரும் என் பொன்னான நங்கூரமே நீ வாழி!
சி. பிரகாஷ். ஹாட்லிக்கல்லூரி.
கடந்த மாசி இதழின் அட்டைப்படமும், நடுப்பக்க கட்டுரை யும் யுவதிகள் சிந்திக்கத்திக்க விடயம்.
ஏனெஸ்ற் அனெக்ஸ்ரன். ஊர்காவற்துறை.
வெற்றிக்கான வழிமுறைகள் அனைத்தும் எமது சமூகத்திற்கு நல்வழி பயப்புவன. இக்கட்டுரையினை எழுதிவரும் யோ. யூட் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
தி திருக்குமரன். யாழ். இந்துக்கல்லூரி
அறிவுச் சுடரேற்றி அறிவியல் பணியோடு சமூகத்தின் குறை நிறைகளையும் சுட்டிக்காட்டி தீர்க்கதரிசனத்துடன் நல்ல சமூகத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் தேசத்தின் விடுதலையை விரைவாக்க உறுதுணையாக அமையும் நங்கூரம்" வளர என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
துரை பிரஷாந்தன். யாழ். இந்துக்கல்லூரி.
நங்கூரக்
 
 
 

உளப்பிளவு நோய்
சில துளிகள் SCHIZ, CJP || || ERENIA சிசி து
இதனைப் படித்துவிட்டு இந்த நோய் உங்களுக்கும் இருப்பதாக சத்தேகித்து மனதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் இந்தக் குழப்பமே பின்னர் நோயாகிப் போய்விடும். ஆனால் வலு வாா சந்தேகம் இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுங்கள். யாழ்ப்பாணத்தில் தினமும் குறைந்தது இருவர் இந்நோய் காரண மாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். பாமரர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வரை இந்நோய்க்கு ஆளா யிருப்பது தெரியவந்துள்ளது.
0 இது ஒருவகை மனநோய். சிகிச்சை பெற்றுவரும் மனநோயாளி
களில் 25 வீதமானோர் உளப்பிளவு நோயாளிகள்தான்.
0 சிஸ்சோபெரீனியா பிசhizo pherera) என்னும் பதத்தை சுவிற் சர்லாந்து உளவியலாளர் Eger eேler என்பவர் முதன் முத லில் (1908) பிரயோகித்தார்,
சி. யமுனாநந்தா
0 இந் நோய்க்கான அறிகுறிகள் வெளியே தெரியாது. இந் நோயாளிகள் கற்பனை உலகில் சஞ்சரிப்பார்கள். உணவில் நாட்டமற்று, செயற்பாடுகள் குறைந்த நிலையில் சமூகத்தில் இருந்து ஒதுங்கிக் காணப்படுவார்கள். இவர்கள் பேச்சு பொருத்தமற்று, முன்னுக்குப்பின் முரண் உடையதாக இருக்கும்
0 இந்நோயுடையவர்கள் தங்களுக்கு வித்தியாசமான சத்தங்கள் கேட்பதாகச் சொல்வார்கள். கற்பனைக் காட்சிகள், இல்லாத
தோற்றங்கள் தென்படுவதாகச் சொல்வார்கள். வினாகச் சந்தேகிப்பார்கள். அதிக தெய்வபக்தியுடையவர்களாக மாறி விடுவார்கள்.
0 பரம்பரை நோயாக வருவதற்குச் சாத்தியம் அதிகமாயினும் இந்நோயை ஏற்படுத்துவதில் சூழற்காரணிகளும் பெரும் பங்கு ஆற்றுகின்றன.
நங்கூரக் 31

Page 18
32
தற்சமயம் இங்கு நிலவும் அசாதாரண நிலையும் இந்நோயை விரைவுபடுத்தி வருகின்றது.
தாழ்ந்த பொருளாதார நிலையுடையவர்களில், மதுபானம் பாவிப்பவர்களிடையில், தொழிலற்று இருப்பவர்களிடையில் வயதுவந்தும் திருமணமாகாது இருப்பவர்களில் மன அழுத்தம் காரணமாக இந்நோய் ஏற்படுகிறது.
உலகில் இந்நோய் அதிக அளவில் காணப்படும் இனங்களின் பட்டியவில் இன்று தமிழ் இனமும் சேர்க்கப்பட்டுவிட்டது வேதனைக்குரிய விடயமாகும்.
நரம்புக்கல இணைப்பில் ரெனாய் என்னும் இரசாயன சேர்வை யின் தாக்கம் அதிகரிப்பதாலேயே இந்நோய் ஏற்படுவதாக மருத்துவ அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பரம்பரையாக இந்நோய் உள்ள குடும்ப அங்கத்தவர்கள் மன அழுத்தங்களினால் பாதிக்கப்படாது இருத்தலே நோய்வராது தடுப்பதற்கான சிறந்த வழியாகும்.
ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சி செய்தல், தியானம், நீச்சல் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் இந்நோயை தூர விலத்தி வைக்கமுடியும்.
வைத்திய சாலைகளில் தரப்படும் மருந்துகளை ஒழுங்காக உள் எடுத்தல் வேண்டும். நோயாளிகளின் உறவினர்கள் - இதனைக் கண்காணிப்பதும், நோயாளிகளின் உணர்வுகளை உணர்ந்து அதற்குரிய சூழலை அமைத்துக் கொடுப்பதும் அவசியமாகும்.
சிகிச்சை பெறுவோரில் 15 - 25 வீதமானோர் சுகம் பெறுகின் றனர். 85 வீதமானோரில் பூரண சுகமடைந்தாலும் மீள வரு வதற்கான வாய்ப்புகள் உண்டு. 10 வீதமானோரில் சிகிச்சை பயனளிக்காது போய்விடுகின்றது.
அழுத்தங்களிலிருந்து விடுதலை பெற்றாலே இந்நோயின் பிடியி விருந்து பூரனை விடுதலை அடையமுடியும்,
தேக நலன் பேண தேச நலன் பேணுவோம்
நங்கூரம்

LIf Jill I (6)),5IIIâ உங்களுக்காக
Iñññយោ
அனைத்து இதழ்களையும் தவறாமல்
பத்திரப்படுத்தி வையுங்கள்
2ஆம் ஆண்டு நிறைவையொட்டி நங்கூரம் நடாத்தும்
சமூக-அறிவியல் பொதுஅறிவுத் தேர்வு உங்களைப் பரிசுக்குரியவராக்கும்!

Page 19
ANYANWAKKOO RUWWAY (A
St. Joseph's Catholic F
-
 

94.
i N' CHOR) APRIL
1994
'resis Jaffna,