கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1979.02.15

Page 1
-
ú山鳶重 、ā
 
 
 
 

Mini Tjóð
Rakai: ՃD சதம்

Page 2
O O O குமரன் குறிப்புகள்
வெறும் புத்தகக் கல்வியால் வாழ்க்கைக்கு விமோசனம் தேடும் போட்டா போட்டி எம்நாட்டிலும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் இன்றைய பெரிய வெளிப்பாடு "டியூடரி" (Tutory) என்று கூறப் படும் நவீன கல்வித் தொழிற்சாலைகளாகும். கொழும்பு, யாழ்ப் பாணம், காலி, கண்டி போன்ற நகரங்களில் இவற்றின் தொகை அண் மையில் பல்கிப் பெருகியுள்ளது. இவையும் இன்று பெரிய சுரண்டும் யந்திரங்களாக வளர்ந்து வருகின்றன. இலங்கையில், பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வி என்பது கேலிக் கூத்தாகி வருகிறது.
சாதாரணமாக ஜி. சி. ஈ. உயர்தர வகுப்பில் படிப்பவர்கள் மாதந் தோறும் ரூ. 150 தொடக்கம் ரூ. 300 வரை இக்கல்விக்காக செலவு செய்கின்றனர். இது தவிர போக்குவரத்துச் செலவுகள், டிபன், டீ செலவு வேறு. யாழ்ப்பாணத்தில் கல்லூரிக்கு பெண்கள் சயிக்கிளில் செல்வதையும், கல்லூரிப் படிப்பு முடிந்ததும் டியூட்டரிக்கு நேரடி யாகச் செல்வதையும் காணலாம். இரவு டியூட்டரி முடிந்து பின்னர் வீட்டிலே படிப்பு. இவ்வாறு இளம் வயதினரின் காலமெல்லாம் உழைப்பேயன்றி வெறும் புத்தகப் படிப்பிலும் மனனம் செய்வதிலும் கழிகிறது.
இப்போட்டிப் படிப்பில் 25-30 விகிதமானேர் பரீட்சையில் சித்தி யடைந்த போதும் பல்கலைக் கழகப் படிப்பிற்கு நுழைய அனுமதி பெறுவோர் 2-3 சத விகித்தத்தினரே. மற்றவர் யாவரும் மலிந்த கூலிச் சந்தையில் தள்ளப்படுகின்றனர். ஏர்ற்கெனவே கூலிச்சந்தை நிரம்பி வழிகிறது. இதற்கு மேலும் மேலும் ஆண்டுதோறும் இந்த கூலியடிமைச் சந்தைக்கு படித்தவர் அனுப்பப்படுகின்றனர். இதுவே பெரிய வியப்பான செய்தியாகும்.
தொழிற்சாலையில் பண்டங்களே உற்பத்தி செய்யப்படுவதுண்டு. இக்கல்விக்கூட தொழிற்சாலைகளில் (கல்லூரிகள் உட்பட) கூலியடி மைச் சந்தைக்கு தயாராகும் பண்டங்கள் அனுப்பப்படுகின்றன. முதலாளித்துவத்தின் திட்டமற்ற உற்பத்தியை இங்கும் காணலாம். இதனுல் வாய்ப்பும் பெறுபவர் மீண்டு ம் த "கு முதலாளிகளே யாவர். இவர்களது அரச நிர்வாசம், தொழிற்சாலைகள், விற் னை, இறக்குமதி ஏற்றுமதி வாணிபம் ஆகியவற்றை நடாத்த படித்த கூலியடிமைகள் தேவைப்பதிகின்றனர், அத்தேவைக்கு சந்தை நிரம்பி வழிவதால் மிக மலிந்த விலையில் கூலி அடிமைகளின் உழைப்பைப் பெறமுடிகிறது.
( 2)

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள் முரண்பாடு எழுவதும் தவிர்க்க முடியாததாகும். அதுவே அவ்வமைப்பை உடைத்தும் விடுகிறது.
கல்வி முடிந்து கூலியடிமைத் தொழிலை பெறமுடியாது சந்தையில் நிற்பவர்கள் விரக்தியடைகின்றனர். அவர்களது விரக்தி பல்வேறு வகையில் ஆளும் வர்க்கத்திற்கு பிரச்சனையாகி விடுகிறது.
கல்வி மூடித்து கூலியடிமைத் தொழிலே பெறமுடியாது சந்தை யில் நிற்பவர்கள் விரக்தியடைகின்றனர். அவர்களது விரக்தி பல் வேறு வகையில் ஆளும் வர்க்கத்திற்கு பிரச்சனையாகி விடுகிறது"
பல்கலைக்கழக அனுமதிமுறையை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் கல்லூரிகளையும் பாடசாலைகளையும் பகிஷ்கரித்து ஒரு வாரமாகப் போராட்டம் செய்தனர். இது வெறும் பல்கலைக்கழக நுழைவுப் போராட்டமென்று கூறமுடியாது. ஏனெனில் சித்தியடைந் தவர்களில் 2-3 சத விகிதத்தினர் மட்டுமே தற்போது நுழைவு பெறு கின்றனர் எனின் கோரிக்கை வெற்றிபெறின் 4-5 சத விகிதத்தினரே அனுமதி பெறுவர். மிகுதியான 95 சத விகிதத்தினரின் நிலயென்ன?
ஆகவே, முழுமையாக, கல்வி முறையின் வெறுப்பையே ப்கிஷ் கரிப்புப் போராட்டம் காட்டுகிறது. இது முழுமையான வெற்றி பெற்றதற்கும் காரணம் இதுவேயாகும்,
தமிழ் பேசும் மக்கள் இப்பிரச்சனை தமக்கு மட்டுமே என எண் னிக்கொண்டிருப்பதே மிகவும் வேடிக்கையானதாகும். சிங்கள மக்க ளிடையே இப்பிரச்சனை தமிழருடையதிலும் பார்க்க மோசமாக உள் ளது. ஆளும் வர்க்கம் அவர்களையும் விசித்திரமாக ஏமாற்றி வருகிறது
தமிழ் மாணவர் அதிகமாகப் பெறக்கூடிய 2-3 சத விகிதத்தி னரை ஒதுக்கி, சிங்கள மாணவருக்கு வாய்ப்பளிப்பதாக காட்டி, பெரும்பான்மை இனத்தை அரசு ஏமாற்றிவருகிறது.
பல்கலைக்கழக நுழைவிற்காக கற்று, தோல்வியடையும் 95 சத விகித மாணவர்களைப்பற்றி முதலாளித்துவ அரசியல் கட்சிகள் எவ் வித குரலும் எழுப்பாதமை மற்றேர் வேடிக்கையாகும்.
படித்த மாணவர்களுக்கும் அரசிற்கும் இடையில் ஏற்படும் முரண் பாடுகள் வேறும் பல பயங்கர வடிவங்கள் பெற்றுவருகின்றன. ஒன்று தமிழ் இளைஞர்களிடையே வளர்ந்துவரும் தீவிர வாதப் போக்காகும். அரசுடன் ஏற்படும் முரண்பாட்டை வங்கிக் கொள்ளை, பிற அரசு நிறுவனங்களிலிருந்து வழிப்பறி, பொலிசார் கொலையாக வெளிப்படு வதைக் காண்கிருேம். தேசீய இனப் போராட்டத்துடன் இத்தீவிரப்
( 3 )

Page 3
போக்குகள் ஒட்டியிருப்பதால் பூர் ஷ்வா சட்டங்களாலும் இவற்றைத்
தடைசெய்ய முடியாது இருக்கிறது.
சோஷலிசப் பாதையை நோக்கிய புரட்சியால் மட்டுமே தேசிய
இனப் பிரச்சனைகள், புத்தகக் கல்வியால் ஏற்படும் முரண்பாடுகளைத்
தீர்க்கமுடியும் என "தொழிற்சாலைகள் என்ற கதையில் மூர்த்தி கூறு கிருன். இது தவிர சீனவில் சிறுபான்மையினங்கள் பற்றிய கட்டுரை
யையும் படிக்கவும், M.
தேசிய இனப்பிரச்சனையை லெனின் ஆராய்ந்து, தீர்வு கண்டது போல உலகில் எவரும் ஆய்ந்து செ2 லாற்றவில்லை. சீனவில் தேசிய இனப்பிரச்சனை பெரிதாக இல்லை. ஏனெனில் அங்கு மிகப்பெரும் பான்மை இனத்தவர் ஹான் (Han) மக்களாவர். 94 சத விகிதத்தவர் கள் இவர்களே. ஆயினும் மிகுதி 6 சத விகித சிறுபான்மையினர் 54 தேசிய இனங்களாக பிரிந்துள்ளனர். அவர்கள் வாழும் சமூக ஐாவட்டம், வாய்மொழி, எழுத்துமொழி, கலை, கலாச்சாரங்களை பேணும் முறையில் சமூக அமைப்புகள் அங்கு ஆக்கப்பட்டுள்ளன. சீனவில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய வின, விடை முறையான கட் டுரையைக் கற்க். இத்தகைய அமைப்புகளை சோஷலிச சமுதாயத்தில் மட்டுமே ஆக்கமுடியும் என்பதை யாவரும் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். பூர் ஷ்வா அமைப்புகளில் உலகில் எங்கும் தேசிய இனப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதாக வரலாறு கிடையாது. இதை நம் நாட்டு இளைஞர்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
இயற்கை விஞ்ஞானங்கள், முதன்மையாக, சமூகத்தின் உற்பத் திச் சாதனங்களைப் பற்றியவையாகும். சமூக விஞ்ஞானங்கள் உற் பத்தி உறவுடனு அவற்றை நிலைப்படுத்தி நீதிப்படுத்தும் சித் தாந்த மேல் பட்டம் பற்றியும் கூறப்படுபவை. மார்க்சிய கண் ணுேட்டமின் றிப் பார்ச் 4ம் .ே 1ாது ம், முதலாளிக் துவ உலகில் சமூக விஞ்ஞானங்களின் அபிவிருத்தி இயற்கை விஞ்ஞானங்களின் வளர்ச் யுடன் ஒப்பிடும் போது மிசவும் பின் தங்கியுள்ளது; இன்னும் கலிலியோ, நியூட்டன் காலத்தில் சமூக விஞ்ஞானங்கள் நிற்கின் றன என்றே கூறலாம் - பேணும் ‘வரலாற்றில் விஞ்ஞானம்,
( 4 )

சீனுவின் சிறுபான்மை இன மக்கள் விரு : சீனவில் எத்தனை தேசிய இனங்கள் உள்ளன?
விடை : ஹான் (Han) மக்கள் தவிர 54 தேசிய இன மக்கள் உள் ளனர். குடிசனத்தில் 94 சத விகிதத் தகர் ஹான் மக்களாவர். 54 சிறுபான்மை தேசிய இனத்தவரும் 6 சத விகித மக்கள. இவர்களில் 10 தேசிய இன மக்கள் மட்டும் தலைக்கு 10 லட்சத்திற்கு சிறிது கூடிய குடிசனத்தைக் கொண்டவர். 54 தேசிய இனத்தவரும் நாட்டின் முழு பரப்பின் 50-60 சத விகித நிலப்பரப்பில் பரந்து வாழ்கின்றனர்.
விஞ : சீனுவின் தேசிய இனப்பிரச்சனையில் எத்தகைய கோட் பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன?
விடை : சம அந்தஸ்தும் ஐக்கி பமும், பரஸ்பர உதவியும் கூட்டுற வும், பொது அபிவிருத்தியும் ஆகிய அடிப்படைக் கோட்பாடுகள் தேசீய இன பிரச்சனையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. தேசிய சம அந்தஸ்தா, தேசீய அடக்குமுறையா? பாட்டாளிக்கும் பிற சுரண்டுக் கும் வர்க்கங்களுக்குமிடையில் உள்ள வேறுபாடு இதுவேயாகும். புதிய சீன அரசியலமைப்பின் 4வது சரத்தில் கூறப்பட்டிருப்பது வருமாறு:
“எல்லா தேசிய இனத்தவரும் சமமானவர். ஐக்கியமும் நல்லெண் ணமும் தேசீய இனங்களிடை நிலவவேண்டும். ஒருவர் மற்றவரிட மிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எந்த தேசிய இனத்தையும் ஒதுக் குதல், அடக்குதல் ஆகியவை தேசிய இன ஐக்கியத்தைக் கலைப்ப தஞல் அவை தடைசெய்யப்பட்டுள்ளன. '
பெரிய தேசீய இனம், தம் இனத்திற்கு மட்டும் வாய்ப்புத் தேடு வது எதிர்க்கப்படவேண்டும்.
சீனவில் எல்லா தேசீய் இனங்களும் குடிசனத் தொகை எவ்வாறு இருப்பினும் வாழும் பரப்பு எங்காயினும் நெருங்கி அல்லது பரந்து வாழ்ந்த போதும் சமமான அரசியல் உரிமையும் அரச கருமங்களை நிர்வகிப்பதில் சம நிலையும் கொண்டவராவர்.
ஐந்தாவது தேசீய மக்கள் காங்கிரசை எடுத்துக்கொள்வோம். 1000 மக்களுக்குக் குறைந்த "கேசஸ் சிறுபான்மை இனம் உட்பட 54 தேசிய சிறுபான்மையினமும் மொத்த குடிசனத்தில் 6 சத விகித மாக இருந்தபோதும் 11 சத விகித பிர்திநிதிகளைக் கொண்டுள்ளது. செயற்குழு தலைவர், உப தலைவரர்கிய 21 பேரில் 4 பேர் சிறுபான்மை ്. இனங்களை சார்ந்தவராவர். 3. '.
( 5 )

Page 4
விரு : தேசீய இனங்கள் பற்றிய சீனவின் கொள்கை என்ன?
விடை : தேசீய மாவட்ட சுயாட்சி கோட்பாட்டின்படி சிறு பான்மை தேசீய இன மக்களில் ஏராளமானேர் பயிற்றப்படுகின்ற னர். எல்லா சிறுபான்மை தேசீய இனங்களும் தமது பேச்சு, எழுத்து மொழியை அபிவிருத்தி செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது; அவர் கள் வாழும் பகுதிகளை, அபிவிருத்தி செய்யவும் பொருளாதாரத்தை யும் கலாச்சாரத்தையும் வளர்க்கவும் உதவப்படுகிறது. அவர்களது வாழும் முறை, பழக்க வழக்கங்கள் பேணப்படுகின்றன.
தேசீய இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கு தேசீய மாவ்ட்ட சுயாட் சியே சீனுவின் அடிப்படைக் கோட்பாடாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது தேசீய சிறுபான்மையினம் ஒரு பகுதியில் குவிந்திருக்கும் போது அங்கு மாவட்டசுயாட்சியை ஏற்படுத்தலாம். அங்கு சுயாட்சி அமைக்கப்படும். எல்லா தேசீய சுயாட்சி பகுதிகளும் சீனுவுடன் இணைந்த பகுதிகளே. தேசீய சிறுபான்மையினரின் தேசீய சுயாட்சி அமைப்புகள் தமது மக்கள் காங்கிரசையும் புரட்சி கமிட்டிகளையும் கொண்டிருக்கும். இவை சட்ட விதிகளை ஆக்கி தேசீய மக்கள் காங்கிர சின் அனுமதியை பெற்றுக்கொள்ளும். அவர்கள் தமது பேச்சு, எழுத்து மொழியையே பொதுவாக கையாள்வர். , −
தேசீய மாவட்ட சுயாட்சி மா ஓ தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியால் மார்க்ஸ்-லெனினின் தேசீய இனப் பிரச்சனையை தீர்க்கும் கோட்பாட்டின்படி அமைக்கப்பட்டதாகும்.
இன்று சீனுவில் மாகாண அளவிலான 5 சுயாட்சிகளும் அதிலும் குறைந்த மாவட்ட அளவிலான 29 சுயாட்சிகளும் அதிலும் சிறி அளவிலான 69 சுயாட்சி பகுதிகளும் உள்ளன.
- நன்றி, பீகிங் ரிவு
y Jur Lunto avavástá55T657 அழகாய்ச் சொக்காய்ப் போட்டிருக்கான் எனக்கு ஒன்னும் இல்லையப்பா - ஊங். எப்போ நீயும் வாங்கித்தர
ஐயோ மகனே சிணுங்காதே ஆத்தா(ள்) கண்டா(ல்) அழுதிடுவாள்) கண்ணே உனக்குத் தெரியாதா - அவன் காசுக் காரன் பிள்ளையுன்னு! . " " مه
- கோவி
(6)

மனி தரில் இத்தனை நிறங்களா!
பகுதி 2- புராதன பொதுவுடைை ιρά சமுதாயம் V
வளர்ச்சி நிலை - கோவி -
8. மரமும் மரமும்’ உராய்கையிலே - காட்டில்
மடமட மடவெனத் தீப்பிடிக்க தீயில் மடிந்த விலங்குகளைக் - கணம் தின்று சுவைத்து குதுகளிக்க!
9. கல்லில் கருவி செதுக்குகையில் - பொறி
கபகப கபவெனத் தான்பறக்க சிக்கி முக்கிக் கல்லெடுத்து - தீ ஆக்கும் மார்க்கந் தான்கண்டான் !
10. கட்டை யொன்றைக் குழிசெய்து-காய்ந்த
செத்தை செடிய்ைத் தானடைத்து குச்சி யொன்றைத் தான்செறுதி - தயிர் கடைவது போல தீகண்டான் ! (மனிதரில்.)
11. வேட்டை விலங்கை எதிர்பார்த்து - நதிக்
கரையினில் கணத்தவன் காத்திருந்தான் தாகந் தணிக்க வரும்விலங்கை - அவன் தாக்கிக் கொல்ல முற்பட்டான்
12. உண்ணும் விலங்கைப் பார்க்கையிலே - நீரில்
ஒடும் மீன்களைத் தான் கண்டான் ஈட்டி கொண்டு எறிந்தவற்றைத் - தன் இரையெனக் கொள்ள முற்பட்டான்.
13. ஆற்றில் கடலில் மீன்பிடித்து - சுடர்
நெருப்பில் தீயில் தான்வாட்டி ஊதி யூதி சூடாற்றி - கணம் உண்ட காட்சியை யார்மறவார் ! (மனிதரில்.)
14. அன்னை விலங்கைக் கொன்றெடுத்து- ός ευατιb
அவரவர் வசிப்பிடஞ் செல்கையிலே பிள்ளை விலங்குகள் பின்தொடர - கணம் பிடித்து வளர்க்கத் தொடங்கியதே !
(7)

Page 5
18. கன்னி வைத்தும் குறிவெட்டி - :
கானக விலங்கிளேத் தான்பிடித்து விட்டு விலங்கினேப் போல் வளர்த்து ட "З. ਡੇ ਨਗਰ (மனிதரில்.)
-- LII սոյն । । ।।।। Ln 77 n. Trani | L வாழ்வில் உபரிகள் இங்யேட மனிதரில்.)
17 மாத சிறுவர் விழங்காழ - மற
வீரர் இாேகுர் விலங் கடிக்க
|- வேலேப் பிரிவினே தோன்றுதடா (மனிதரிங்.)
- Thri
। குறிக்கை அரேபியரின் பிள்ள்ேகளாம் -
ਲLI
19. பிள்ளே குட்டித் நான் பெற்று - அதைப்
।
। - , । ।।।। | மனிதரில்.)
.Sܕܐ
, TL リーエーリーリ
காட்டைப் பிடித்து உரிமைகொண்டு மேய்ச்சல் நிறத்தை விரிவாக்கி - நரம் மேலும் மேலும் பரந்த தடா
1ே எதிர்த்துப் பிற கன்ம் வருமாருல் -
ਸੰL
கனத்தைத் திரட்டிப் போராட கரைத் ਨੂੰ
- - , வாரிசு டரிமைகள் இல் லேயடா ானத்தின் தவேள் என்ருலும் உதவி உரிமைகள் அவனுக்கும் இல்வேயடா ! (மனிதரில்.)

F_
{
பைலட் பிரேம்நாத் ஒரு கூட்டுத் திரிப்பு
- மீாதவன் -
heror Gigir தன் மண்வியை குறைவாசு மதித்து வீரம் பேசுகிருன். ஆண் தஃவயெடுத்த சமுதாயத்தின் வீரம் பேசுகிருன். ஆறு பிள்ளே களேயும் தன் பிள்ளைகள் என்று உரிமை பேசி மஃனவியை இழித்துக் கூறுகிருன், அவனது பொறுாம எல்லே கடக்கிறது. பெண்ணடிமை நிலையை உடைத்து அவள் பொங்கி எழுகிருள். தாய் வழிச் சமு 'தாயத்தின் உந்தல், வார்த்தைகளாக வெளிவருகிறது.
"இந்தப் பிள்ஃாகளில் ஒரு பிள்ளே உன் பிள்ளேயல்ல."
பெண்ணினத்திற்கு மட்டுமே தெரிந்த அந்த இரகசியத்தை அவள் கூறுகிருள்.
கணவன் அமைதியிழக்கிருன், பாசம் வைத்த பிள்ளைகள் மேல் பகைமை கொள்கிருன், யார் அந்த வேற்ருன் பிள்ளே என்று அறியத் துடி துடிக்கிருன், அவனுல் எவ்விதம் முயன்றும் அறிய முடியவில்லே. இறுதியில் மனேவியிடம் கெஞ்சிக் கேட்கிருன் அவள் பெண்ணினத்தின் வெற்றிச் சிரிப்புடன் பதிலளிக்கிருள்.
"நான் பகிடியாகக் கூறினேன். யாவரும் உங்கள் குழந்தைகளே."
இது பைலட் பிரேம்நாத் கதையல்ல, பிரெஞ்சு சிறுகதை எழுத் தாளன் மாப்பசானின் சிறந்த சிறு கதைகளில் ஒன்று. இக்கதையே திருடப்பட்டு, (எங்கும் தழுவல் என்றே குறிப்பிடப்படவில்ஃ) திரிக் கப்பட்டு பைலட் பிரேம்நாத் படமாக அண்மையில் வெளிவந்தது. இக்கதையில் பெண் அடிமைத் தனமே தஃவி தூக்கி நிற்கிறது. ஒரு பிள்ளே, தன் பிள்ளே இல்லே எடுப் பதை கடித மூலம் அறிந்த பைலட் மனேவியை சந்தேகப்படுகிறன் யார் அந்த பிளாக்சீப் (Black Sheep) என்று தன் பிள்ளைகளேயே வெறுக்கிருன், "பிளாக்சீப்" என்ற சொல் மூலம் தவருகப் பிறந்த மனித இனத்தையே இழிவாகப் பேசுகிருன், இறுதியில் நண்பனது பிள்ளையை மனேவியார் வளர்த்தார் என்பதை அறிந்து ஆறுதலடைகிருன்
மாப்பசானின் கதை இவ்வாறு திரிக்கப்பட்டு, படு பிற்போக் காக மாற்றப்பட்டுள்ளது.
舅 இலங்கை - இந்திய கூட்டுத் தயாரிப்பு என்றதும் இலங்கை - இந்திய மக்களின் வாழ்வு நெறி, கஃல, கலாசாரத்தின் சிறப்புகளைக்
கொண்டிருக்கும் அல்லது இரு நாட்டவர்களின் இன்றைய பிரச்
(9)

Page 6
சனைகளை எடுத்துக் காட்டியிருக்கும் என்று நம்பிச் சென்ற syður வருக்கும் இப்படம் ஏமாற்றமாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ܗܝ ܗܝ ܗܝ -
யாரோ ஒரு இந்திய பைலட் பிரேம்நாத் உயர்மட்ட இலங்கைப் பெண் மாலினியைத் திருமணம் செய்து, டீ தயாரிக்கும் போது தீப்பிடித்து இறந்துவிடுகிருள். பின் மனைவி, பிள்ளைகள்மேல் சந்தேகம். இறுதியில் சந்தேகம் தீர்கிறது. வழமையான தமிழ் படங்களில் வரும் எதிர்பாராத சந்திப்புகள், காதல்கள், ஆடல், பாடல்கள் யாவையும் இப்படத்திலும் காணலாம். இலங்கை சினிமா நட்சத்திரம் மாலினி, அவுட்டோர் சுற்றுப்புறக் காட்சிகள், நட்சத்திர ஓட்டல்கள் தவிர இலங்கையின் கலை, கலாசாரத்தைப் பிரதிபலிப்பவை ஒரு சில அம்சங்களேயாகும். பைலா பாட்டு, கண்டிய நடனக் காட்சிக்ளை ம்ட்டுமே குறிப்பிடலாம். یی
இலங்கை, இந்தியா இரண்டும் மூன்முவது உலக நாட்டைச் சேர்ந்தவை. இரண்டும் அரை நிலவுடைமை அரைக் காலணி நாடு களாகவே உள்ளன. இந்தியாவிலிருந்து சென்ற பரம்பரையில் வந்து பெருந்தோட்டப் பகுதிகளில் குடியேறி, அங்குள்ள சிங்கள தோட்டத் தொழிலாளருடன் உழைத்து, தேய்ந்து, நாடற்றவர்களாக வாழ்ப வர்கள், இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு அங்கு புது வாழ்வு தொடங்கு வதில் ஏற்படும் கஷ்டங்கள் பற்றி இக்கூட்டுத் தயாரிப்பில் எதையும் காண முடியாது. தேயிலேத் தோட்டத்தில் தொழிலாளர்களுடன் எவ்விதத்திலும் ஒட்டமுடியாத வேஷ மணிந்த பெண், முதலாளியின் மகனைக் காதலிக்கிருள்! வாழ்வோடு ஒன்றிய எக்காட்சியையும் இப் படத்தில் காணமுடியாது.
இந்திய சினிமா முதலாளி களும் இலங்கை முதலாளிகளும் வாணிப நோக்கோடு தயாரிக்கப்பட்ட நாடகம் ஒன்றை திரையில் காண்பிக் கப்படுகிறது. -தொழில் நுட்ப ரீதியில் படத்தின் பிரதிகள் நன்கு தயாரிக்கப்பட்டுள்ள.ை இது உருவம் பற்றிய ஒரு சிறப்பே. சிவாஜி இன்னும் சினிமாவை நாடக மேடை என்றே நினைத்து நடித்துக் கொண்டிருக்கிருர். சிவாஜியின் மார்க்கெட் தமிழ் நாட்டில் சரிவது யாவரும் அறிந்ததே. அதை சமாளிக்க இக்கூட்டுத் தயாரிப்பு துணை புரிந்திருக்கும். ܫܝ
இலங்கையில் சினிமாப் படங்கள் 2, 3 லட்ச ரூபா செலவிலேயே... தயாரிக்கப்படுகின்றன. இப்படம் தயாரிக்க 25, 30 லட்சத்திற்கு மேலாக, இந்திய இலங்கை சந்தைக்காக, செலவிட்டிருப்பர். செல விற்கேற்ற தயாரிப்புச் சிறப்பு இருப்பதில் வியப்பில்லை.
இத்தகைய கூட்டுத்தயாரிப்புகள் வளர்ச்சியடைய எம் நாட்டில் தயாரிக்கப்படும் ஒரு சில பரீட்சார்த்த தமிழ் படங்களும் நின்று விடலாம். சிங்கள நடிக நடிகைகளும் பங்கு பற்றுவதால் உள்நாட்டு சிங்களப்பட தயாரிப்பும் காலப்போக்கில் குறைந்து விடலாம். w
M :
- ( 10 )

கலேயும் சமுதாயமும் - 4
- செ. க. - --
ஐரோப்பாவில் பட்டறை உற்பத்தி வளர்ச்சியடைய அவ்வுற் பத்தியிலும் வாணிபத்திலும் ஈடுபட்டிருந்த புதிய பூர்ஷ்வா வர்க்கம் 15-16ம் நூற்ருண்டுகளில் தலையெடுக்கத் தொடங்கியது. இப்புதிய வர்க்கத்தின் தேவையை ஒட்டி அரசியல், மதம், கலை, இலக்கியம் ஆகிய மேல்மட்ட அமைப்புகள் யாவும் மாறத் தொடங்கின. மன்ன ராட்சிகள் வீழ்ந்து பூர்ஷ்வா ஜனநாயகம் ஜனிக்கத் தொடங்கியது. ரோமன் கத்தோலிக்க மதம் உடைந்து மாட்டின் லூதரின் புரட் டஸ்டன் மதமும் " புதிய ஏற்பாடும் தோன்றியது. கலை, இலக்கி யத்தில் ‘ம்றுமலர்ச்சிக் காலம்" ஏற்பட்டது. புதிதாகத் தோன்றிய பூர்ஷ்வா வர்க்கத்தை நீதிப்படுத்தும் கலை, இலக்கியங்கள் வளரத் தொடங்கின. í
ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் உயர்ந்த நாடகாசிரியராக புதிய வர்க்கத்தால் மதிக்கப்பட்டார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் யாவி லும் அரச பரம்பரையில் வாழ்பவரிடையே நிகழும் ஊழல், போட்டி, பொருமை, ஆதிக்கவெறி, அவர்களின் வீழ்ச்சி யாவற்றையும் தெளி வாகக் காணலாம். யூலியஸ் சீசர், ஹம்லட், மக்பெத், ஒதெல்லோ. மூன்றும் றிச்சர்ட் முதலான நாடகங்களிலெல்லாம் பிரபுத்துவ ஆட்சி யின் தில்லு முல்லு வீழ்ச்சியை காணலாம், ரோமியோ யூலியெட்: காதல் நாடகத்திலும் நிலப்பிரபுத்துவத்தின் கொடூர மே கூறப்படு கிறது. வேனிஸ் வர்த்தகனில் வரும் ஷைலக் மூலம் நிலப் பிரபுத்துவ வட்டிமுறை சாடப்படுகிறது.சமுதாய வளர்ச்சியோடு ஒட்டி நின்றத ஞலேயே ஷேக்ஸ்பியர் உயர்ந் நாடகாசிரியராக சணிக்கப்பட்டார்.
நிலப்பிரபுக்களைப்பற்றி கலை, இலக்கியம் படைக்கும் நிலைமாறி ಟ್ವೆ: குட்டி பூர்ஷ்வா கதாநாயகர்கள்பற்றி கலைப் படைப்புகள்
தான்றத் தொடங்கின.
யந்திர உற்பத்தியோடு முதலாளித்துவம் தன் பூர்ஷ்வா புரத் சியை நிலை நாட்டியது. - . . .
முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பு:பண்ட உற்பத்தியை கட்டும் Tooಖಿ பெருக்கியமையாகும். மனித உழைப்பால் அடிப்படைத் தேவையை ம்ட்டும் பூரணப்படுத்த முனைந்த, நிலழ்ரபுத்துவ உற்:
( 11) ! ! ! "

Page 7
பத்தியை பந்திர மயமாக்கி, பண்ட உற்பத்தியை முன் என்றுமில்லாத வாறு பெருக்கத் தொடங்கியது முதலாளித்துவமேயாகும்.
/ ~ . པ་ལ་ s . محی
பண்ட உற்பத்தி பெருக எல்லாம் அதன் சட்டங்கள், ஆதிக்கத் தில் வந்தன. கலைகூட அவற்றின் நியதிகளுக்கு தப்பிவிடவில்லை. கலைப்படைப்பும் ஒரு விற்பனைப் பண்டமானது. அதனல் கலை அதன் உறுதியான, அத்தியாவசியமான படைப்பாற்றல் தன்மையை இழந் தது" கலை வெறும் குணும்சமான (Abstract) பொய மையான வடி வெடுத்தது.
கலைக்கும் சமுதாயத்திற்கு மிடையில் முரண்பாடு கூர்மை யடைந்தது.
உயர்ந்த கலைஞர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கினர்; ஒதுக்கப் பட்டனர். பூர்ஷ்வா சமூகம் அவர்களுக்கு வறுமையை, சாவையே தந்தது. -
“மருத்துவன், வக்கீல், மதகுரு, கவிஞன், விஞ்ஞானி ஆகிய அனைவரையும் பூர்ஷ்வா கூலித் தொழிலாளி ஆக்கி விடுகிருன்’ என்று மர்ாக்ஸ் கூறினர். முதலாளித்துவத்தில் கலை, இலக்கியம் படைப்போர் யாவரும் சுதத்திரமற்ற கூலியடிமைகளாகி விடு கின்றனர்.
முதலாளித்துவத்தில் பண்ட உற்பத்தியின் கோட்பாடுகள் கலைப் படைப்பிற்கும் ஏற்பட்டன என மேலே கூறினேன். அவற்றை பின் வருமாறு தொகுத்துப் பார்க்கலாம். கலை, இலக்கியப் படைப்பு கள் விற் னைப் பண்டங்களாகின்றன. விற்பனைக்காக, லாப நோக் கத்திற்காகவே கலை, இலக்கியங்கள் படைக்கப் படுகின்றன. முதலாளித்துவம் ம்ணி தனது அகத் தேவைகளுக்காக அல்லாது புறத் தேவைகளுக்காகவே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ பலி ட உற்பத்தி விதிகளுக்கிணங்கவே கலையும் படைக்கப்படுகிறது: அவ் விதிகளிற் சில வருமாறு:
(i) முதலாளித்துவத்தில் உற்பக்தி மனிதனுக்கு சேவை செய்வ
தல்ல. மனிதன் உற்பத்தியின் சேவகளுகிருன்.
(i) மனிதனின் உபரி உற்பத்திக்காகவே உழைப்பு பயன்படுத்
தப்படுகிறது.
(iii) மனித உறவு நேரடியாக இல்லாது, பண்டங்களூடாக ஏற்
படுத்தப் படுகிறது.
(12)

(iv) தொழிலாளி தான் உற்பத்தி செய்த பண்டத்திற்கே அந் நியப் படுத்தப்படுகிறன். (அவனது வாழ்க்கையை கலைப் படைப்பில் காண முடியாது) w
(v) உற்பத்தி மக்களின் தேவையை ஒட்டி நடைபெறுவதில்லை
சந்தைக்காக , நடைபெறுகிறது. உற்பத்தியில் திட்டம், ஒழுங்கு கட்டுப்பாடு கிடையாது. விரயமான உற்பத்தி நடைபெறுகிறது. (மட்டமான 60, 70 வாய்பாடான சினிமா தயாரிப்பதிலும் பார்க்க 10, 15, சிறந்த சினிமா தயாரிக்கலாம்.) w
(vi) வாங்கும் சக்தி உள்ளவர்களை நோக்கியே உற்பத்தி நடை
பெறுகிறது. (பால்மா இல்லாது குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கலாம். முகப் பவுடரை தட்டுப் பாடின்றி உற் பத்தி செய்வர். மக்கள் பசியால் மடியும் போதும் காதல், f பாலுறவுபற்றி கலை, இலக்கியம் படைத்துக் கொண்டிருப்பர்.) (wi) மனித உழைப்பு அதன் அடிப்படை குணம்சமான சுதந்தி ரம், பிடைப்பாற்றலை இழந்து விடுகிறது. (கூலியடிமையான கலைஞன் ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் படியே கலை, இலக்கியம் படைக்க நிர்ப்பந்திக்கப் படுகிறன்.)
(viமுதலாளித்துவம் பண்ட உற்பத்தியை பெருக்குவதிலேயே ஆர்வமாக உள்ளது. அதாவது மனிதனது புறத் தேவைகளை நோக்கிய உற்பத்தியாகும். இதற்காக பெளதிக விஞ்ஞான வளர்ச்சியிலேயே முதலாளித்துவம் அதிக கவனம் செலுத்து கிறது. அதற்காகவே விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லு னர்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறது. ,
(ix) அக உணர்வுகளை வளர்க்கும் சமூக விஞ்ஞானம், கலை இலக்கி யம் ஆகியவற்றைப் படைக்கும் சமூக விஞ்ஞானிகள், கலை ஞர்களுக்கு அத்தனை மதிப்பு அளிப்பதில்லை. தமது விற்பன்ை தேவையை ஒட்டியே மதிப்பு தருகிறது. பண்டங்களை விற்க முதலாளித்துவம் "g Gul. LDrtri ji (Trade Mark) gasakir பயன் படுத்துவது போலவே சினிமா ஸ்டார், ஒரு சில எழுத் தாளர்களை சந்தையில் பிரபல்யப் படுத்துகிறது.
(13)

Page 8
(x) பண்ட விற்பனையை முன் வைத்தே கலை, இலக்கியமும் ஆக் கப்பட்டு மலினப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சஞ்சிகை, ரேடியோ, டெலிவிசன், சினிமாவில் பண்ட விற் பனை விளம்பரங்கள் இடம் பெறுவதைக் காணலாம். சினிமா வில்-வரும் காட்சிகளிலும் உயர்ந்தரக உடைகள் தளபாடங் கள், 5rii, டெலிபோன், பிற நுகர் பண்டங்களையும்
காணலாம்.
(xi)அழகுணர்வின் கோட்பாடுகள் யாவும் பண்ட விற்ப்னையை
ரோக்கியே வளர்க்கப்படுகின்றன. வாணிபக் கலைக்கே (Commercial Arts) முதலிடம் தரப்படுகிறது. கலைக் கல்லூரிகளி லிருந்து வெளியேறியதும் கூலியடிமை வேலைக்கே கலைஞர் தேடி அலைகின்றனர்.
(xi) ப்யன்படுகலைகளுக்கு (Useful Arts) கொடுக்கப்படும் ஆர்வம்
நுண்கலைகளுக்கு (Fine Arts) தரப்படுவதில்லை. நுண்கலைகளை
யும் விற்பனைப் பண்டமாக்குவதே அவர்கள் கருத்தாக
இவ்வாருக கலை அதன் உயர்ந்த கோட்பாடுகளிலிருந்து முத
லாளித்துவத்தால் திசை திருப்பப் படுகிறது. கலை எதிர்பாராது
தோன்றிய மானிட செயற்பாடல்ல. கலை உழைப்பின் உயர்ந்த வடி வம். அதன் மூலம் கலைஞன் மனித உலகை படைக்கிருன்,
முதலாளித்துவத்தில் கலைஞன் கூலியடிமையாகி பரந்த சந்
திையை நோக்கி கலைப்படைப்பை படைக்கும் படி நிர்ப்பந்திக்கப் படுகிறன். இதனல் அவன் கலை உணர்வை மிகவும் மலினப் படுத்த முனைகிருன், பாலுறவு, வன் செயல் (Sex & violence) ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தர முயல்கிருன்; கற்பனையை நாடுகிருன். சமூகம் இவற்றை எதிர்க்கும் போது தன்னைப் பிரதிபலிக்க முயல்கி முன். காலப்போக்கில் தவிர்க்க முடியாதபடி சமூகத்தை போட்டோ Saratur† போல, அதன் இயல்பான நிலையில் LuSOM L-UG35 asaw T6 அவன் கொள்கிருன். இதனலேயே இயற் ப்ண்பு வாதம் (Natu.
ralism) என்ற கோட்பாட்டுள் முதலாளித்துவ கலை, இலக்கியங்களை
நாம் பெரும்பாலும் வகுக்கிருேம். ه - " ---
(14)
球

கே:
கேள்வி ? பதில் !
-. வேல் .
சீன, அமெரிக்க நல்லுறவு பற்றி உங்கள் கருத்தென்ன?
க. முத்தையா, கொழும்பு. (1) மாவோ, செள என் லாய் வாழும் போதே நல்லுறவிற்கு
வழிகோலப்பட்டது. தைவான் பற்றி சீனு கொண்ட உறுதியான
கரு கதை அமெரிக்கா ஏற்றுவிட்ட பின்னரே நல்லுறவு வலுப் பெற்றது. N- ཡ--- །ང་ (2) அமெரிக்க மக்கள் சீனவுடன் நல்லுறவை ஏற்படுத்த முனை வதை எவராலும் தடுத்தி நிறுத்திவிட முடியவில்லை. s
(3) ரஷ்யா பொருளாதாரம், இராணுவம், அரசியல் ரீதியாக வேகமாக பெரிய ஒரு ஆக்கிரமிப்பு நாடாக வளர்ந்து வருவது
உலகிற்கே அச்சமூட்டுகிறது இந்நிலையில் சீன உலகிலிருந்து
சார ரீதியில் சீனவிற்கு புதிய - ஆபத்துக்கள் இல்லாமலில்
Gas:
ஒதுங்கிவிட முடியாது. இப் புதிய கொள்கையில் அரசியல், கலா:
நவீன அமெரிக்காவின் நல்லவை மட்டுமல்ல ஊழல்களுக்கும் சீன இலக்காகி உள்ளது. அமெரிக்க பண்டங்கள், கருத்துதீன் சீனவில் பரவுவது போல சீனப் பண்டங்களும் , சோஷலிசக் கருத்துகளும் அமெரிக்காவிலும் பரவும் வாய்ப்பும் மேலும் வள ரும் வாய்ப்பும் உள்ளன.
கலை, இலக்கியங்களை சிறந்த முறையில் தரம் பிரித்து விமர்சிக்க
ஒரு வழி கூறுவீர்களா? ஒருவர் சிறத்தது என்று கூறுவதை
மற்றவர் மட்டமானது என்று கணிப்பது ஏன்? hത്ത
எம். ராஜா, யாழ்ப்பாணம்,
சமூகவியல் பற்றி ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் கோட்
பாட்டை யொட்டியே அவரவரின் விமர்சனம் அமைகிறது.
விமர்சகர் எந்த நிலையிலிருந்து கலை, இலக்கியத்தை மதிப்பிடு
கிருர் என்பதை முதலில் கணிக்க வேண்டும்.
, இலக்சியத்தின் உள்ளடக்கத்தை up6ö7 gp av GOD 5 Lurras பகுத்துரி, வினவெழுப்ப வேண்டும். (1) உள்ளடக்கம் இன் றைய சமுதாயத்தை ஏற்றுக் கொள்ளுகிறதா? (2) இன்
றைய சமுதாயத்தை ஏற்று சில சீர்திருத்தங்களை (Reformism)
(15)

Page 9
மட்டும் வேண்டுகிறதா? (3) தனிச் சொத்துடைமையற்ற முற். றிலும் புதிதான ஒரு சோஷலிச அமைப்பை வேண்டி நிற் கிறதா? எந்தக் கலை, இலக்கியமும் மேற்கூறிய மூன்றில் ஒரு கோட்பாட்டைக் கொண்டதாகவே இருக்கும். உதாரணமாக காதல் கதை எதையும் கூருது மெளனமாக இருக்கிறது என எவராவது கருதுவதாயின் அது இன்றைய சமுதாயத்தை ஏற்ப தாகவே இருக்கும். சாதி, மத வேறுபாட்டால் காதல் ஈடேற வில்லை எனக் கூறும் கதாசிரியர் சீர்திருத்தம் மட்டும் வேண்டு பவராவார். ; விஞ்ஞான பூர்வமாக, வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து புதிய சமுதாயத்தைக் காட்டுபவர்` மூன்ருவது ரகத்தைச் சேர்ந்தவராவார். குமரன் இக் கோட்பாடு கொண் டவன். இன்றைய ஆளும் வர்க்கத்தின் பாராட்டுப் பெறும் கலை, இலக்கியங்கள் அவற்றின் புகழ் பெற்ற விமர்சகர்கள் unrawuh முதல், இரண்டாவது 6J 6) 595 600 til சேர்ந்தவர்களே. இலுற்றை பெரும்பாலும் பிற்போக்கானவை என நாம் கணிக் "கிருேம். அவர்கள் எம்மைப் பார்த்து குரைப்பர். ஆகவே நீங் கள் சார்ந்திருக்கும் சமூகவியல் கோட்பாட்டை யொட்டியே உங் கள் பாராட்டும் இருக்கும். 季
அண்மையில் “ஆகாயத்திலிருந்து பூமிக்கு" என்ற லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் சிங்களப் படத்தை மிகவும் பாராட்டி பலர் டெயிலி நியூஸ் பத்திரிகையிலும் பிறவற்றிலும் எழுதினர். பூர்ஷ்வா வர்க்க டாக்டர், மனைவிமேல் சந்தேகப்படுகிருன், அவள் மகப்பேறின் போது இறக்க, அவள் தங்கையை காத லிக்கிருன். இப் பிற்போக்கான படத்தை பாரர்ட்டுபவர் இன் றைய சமுதாயத்தை ஏற்றுக் கொள்பவராகவே யிருப்பர்.
கலை, இலக்கியத்தில் உருவம் பற்றிய பிரச்சனை வேருகும். உரு வத்தை வைத்து மட்டும் சிறப்பு பேசுவது பிணத்தின் மேல் மலர் குவிப்பது போன்றது. மலர் பெரும்பாலோரை ம்யக்கி விடலாம். விழிப்பாக இருக்க வேண்டும். /
கே: ஈரானின் இன்றைய நிலைக்கு விளக்கம் வேண்டும்? மதத் தலைவ் ருடன் எப்படி தொழிலாளர்கள் சேர்ந்துகொள்ள முடியும்?
\ - ヘ மு. கமலநாதன், கண்டி,
ப; எந்த நாட்டிலும் பொருளாதார மாற்றம் ஏற்படும்போது * விரைவாக அரசியல் மாற்றமும் ஏற்படவே செய்யும். ஈரான் நிலைமை மிக வி சித் திர மான தே. நிலப்பிரபுத்துவத்தை உடைத்து முதலாளித்துவம் தோன்றுவது தவிர்க்க முடியாத
( 16)
, . • مہ- برع۔

வரலாற்று நியதிகளில் ஒன்று. ஈரானில் சிறிதாக உடைந்து வந்த எண்ணெய் நிலப்பிரபுத்துவம் 1972 வரையில் ஏற்பட்ட விலையேற்றத்தோடு தேசீய முதலாளிகளையும் வேகமாக வளர்த் தது. இன்று கொய்மேனியின் தலைமையில் முல்லாக்கள் மட்டு மல்ல தொழிலாளர்களும் திரண்டு அண்மைய போராட்டத்தில் ஈடுபட்ட்மை யாவரும் அறிந்ததே. எம் மோதலுக்கும் பின்னணி யாக வரிக்கச் சாயல் இருக்கும் என மார்க்ஸ் கூறினர். "வெளி நாட்டவரே வெளியேறு, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, மத மறுமலர்ச்சி' யாவும் தேசீய முதலாளிகளதும் தொழிலா ளர்களதும் குரலேயாகும். நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்த முத லாளிகள் தொழிலாளர்களையும் இணைத்துக் கொள்வது வர் லாற்று நியதியாகும். இதை ஒருவகை முதலாளித்துவப் புரட்சி யாக கொள்ளவேண்டும். அடுத்து, முன்னேறிய வர்க்கமான தொழிலாளர்களுக்கும் பின்னேக்கி இழுக்கும் மதகுருமாருக்கு மிடையில் முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். முக்கிய பொரு ளாதாரம்ான எண்ணெய் தொழிலாளர் ஆதிக்கத்தில் இருப்ப தால் தொழிலாள வர்க்கம் வேகமாக வளர்ச்சியடைவதை எச். சக்தியாலும் தடுத்துவிட முடியாது. இப் புரட்சி எப்படியும் கூடிய ஜன்நாயக உரிமைகளை மக்களுக்கு வழங்கவே செய்யும் அடக்கு முறைகளை நடாத்திய பொலிஸ், இராணுவ அதிகாரி கள் கொல்லப்பட்டதும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப் பட்டதும் வளரும் ஜனநாயக உரிமைகளின் வெற்றியாகும்.
நாம் ஏகாதிபத்திய அமைப்பையும் சீன மக்களுக்கெதிராக, அது செய்த சூழ்ச்சியையுமே எதிர்ப்பதாக உலகிற்கு அறிவிக் கிருேம். நாட்டுக்கு நாடு சமநிலை, நாட்டின் எல்லைப்புறங்களை நாடு கள் ஏற்று மதிப்பது, ஒருவருக்கொருவர் உதவியாயிருப்பது,நாட்டை அங்கீகரிப்பது ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் வெளிநாட்டு அரசுகளுடன் தூதரகங்களை ஏற்படுத்துவது பற்றி நாம் கலந்து பேச தயாராக உள்ளோம். ஆளுல் அந்நாடுகள் சீனப் பிற்போக்கு வாதிகளுடன் உறவையும் சூழ்ச்சி செய்வ்தையும் நிறுத்தவேண்டும். ஏமாற்றின்றி மக்கள் சீனுவுடன் உண்மையான நட்புறவை விரும்பி வரவேண்டும். சீன மக்கள் எல்லா நாட்டு மக்களுடனும் }5اسلا|Ip வான ஒற்றுமையை ஏற்படுத்தி, சர்வதேச வாணிபத்தை அபிவிருத்தி செய்து, உற்பத்தியை உயர்த்தி, பொருளாதார சுபீட்சத்தை ஏற் படுத்தவே விரும்புகிறது.
(மாஓ 1949ல் புரட்சி வெற்றியின்போது கூறியது)
(17)

Page 10
வியத்நாமின் வீரம்?
سمپس۔
வியட்நாமியர் வீரம் மிக்க மக்கள். பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை முதலில் வீழ்த்தினர். பின்னர் உலகம் வியக்கத்தக்கதாக அமெரிக்க - ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி, உலகிற்கு பல உண்மைகளை நடை முறைப்படுத்திக் காட்டினர், ஒரு சிறு நாடு ஆயுதப் போராட்ட மூலம் மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தையே தோற்கடிக்க முடியும் என்பதை நிலை நாட்டினர். அவர்களது வெற்றியை முற்போக்கு எண்ணம் கொண்ட உலக மக்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்; அவர்களை சார்ந்து நின்றனர்.
சில ஆண்டுகளே கழிந்துள்ளன. அதற்கிடையில் உலகமக்களின் கவனத்தை அவர்கள் மீண்டும் கவர்ந்துள்ளனர்; அது பாராட்டாக அல்ல பழி கூறலாக, t
வியத்நாமிற்கும் கம்யூச்சியா (முன்னல் கம்ப்ோடியா)வுக்கும் இடையிலுள்ள எல்லே 1976ல் இருநாடுகளாலும், இரு நாட்டு கம்யூனிஸ்டு கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். வியத் தாமிய யுத்த காலத்தின் போது வியத் தாமிற்கு வேண்டிய ஆயுத உதவிகள் கம்பூச்சியா நாட்டினூடாகவும் அறுப்பப்பட்டன. வியத் நாமிய படைகளே கம்யூச்சியாவினூடாக வியத்நாமின் ஒரு பகுதியி லிருந்து மற்றேர் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டன. இவற்ருல் அமெரிக்காவே கம்பூச்சியாவை பல தடவை தாக்கியது.
இத்தனையும் நடந்த பின்னர் வியத்நாம் கம்பூச்சியா எல்லைகளில் போர்தொடுத்து தற்போது நாட்டையே ஆக்கிரமிப்பது என்பது உலக மார்க்ஸிஸ்டுகளையே திக்குமுக்காடச் செய்து விட்டது. YA
இரு சோஷலிச நாடுகள் என்று கூறிக் கொள்பவையிடையே பகைமை முரண்பாடு எவ்வாறு ஏற்பட முடியும்.?
குருசேவ் தன் திரிபுவாதப் போக்கை 1956ல் கங்கேரியைத் தாக்கியதன் மூலமே அம்பலப்படுத்திஞன். ஒரு சோஷலிச நாடு ம்ற்ருேர் சோஷலிச நாட்டிற்குள் எவ்வாறு தன் படையை அனுப்ப முடியும்? அந்நாட்டு மக்களை சுட்டுக் கொல்ல முடியும்? ۔ ۔ ۔ ۔
அன்று நடந்தது போலவே இன்று மீண்டும் கம்யூச்சியாவில் நடைபெற்றது. அதை இன்றைய குருசேவ்கள் பாராட்டி வரவேற்
கின்றனர். இவை எதை நிலை நாட்டுகின்றன? திரிபு வாதக் கோட் பாட்டையே. w
வியத்நாம் யுத்தத்தின் போது சீனு வியத்நாமுக்கு ஆயுதம் உட்பட் , எல்லா வகையிலும் உதவி செய்தது. ஆயிரம் கோடி

ட்ாலருக்கு மேலா சு இலவச உதவியாகவும், வட்டியில்லாக் கடஞகவும் உதவியது மட்டுமல்ல, 10,000க்கு மேற்பட்ட பீரங்கிகளையும் தொழிற் சாலைகள் கட்ட 300 கோடி பவுணுக்கு,மேலான தளபாடங்களையும் 10,000க்கு மேற்பட்ட மோட்டார் வாகனங்களையும் பலகோடி மீட்டர் துணிகள், தானியங்களையும் வழங்கி உதவியது.
சோஷ்லிச நாடு என்று கூறிக் கொள்ளும் வியத்நாமினல் அங்குள்ள சிறுபான்மையினர் பிரச்சனையையே தீர்க்க முடியவில்லை. சிறுபான்மையினரான 160,000 சீனர்கள் நாட்டைவிட்டு விரட்டப் பட்டுள்ளனர். *--
இவை யாவற்றிற்குமுள்ள அடிப்படைக் காரணம் வியத்நாம் சமூக ஏகாதிபத்தியத்தின் திருத்தல் வாதத்தில் நுழைந்ததேயாகும். சமூக ஏகாதிபத்தியம் தன் அடியாளாக கியூபாவை ஆபிரிக்காவில் பயன்படுத்துவது போல தென்கிழக்காசியாவில் வியத்நாமை பயன் படுத்த ஆரம்பித்துள்ளது.
வியத்நாமின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கொரில்லா யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அது வெற்றி பெற வேண்டுமென இன்று முற்போக்கு எண்ணம் படைத்த உலக மக்கள் அனைவரும் குரல்" எழுப்புகின்றனர். இக்குரல் வீண் போகாது என்பது உறுதி. ಕ್ಲಿಫ್ಟಿ
- & - -- ‘. . .
குமரன் சந்தா விபரம்
1 ஆண்டு w . 57-50
6 மாதங்கள் m. ... . . . . 00-4- .5ع S. தனிப்பிரதி . 8 ... । சதம் 60
பழைய சந்தாதாரர் தபாலட்டை எழுதி தமது பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். ...................- - . . . . 1
&
a * 201, டாம் வீதி, கொழும்பு-12. (DU6
- ( 1.9 )

Page 11
க. பொ. த. (சாதாரண பாட நூல்கள்
நவீன இரசாயனம் I - பரமானந்தம் @。 நவீன பெளதிகம் இலகு பெளதிகம் தமிழ் பயிற்சி - தமிழவேள்தமிழ் இலக்கிய வினவிடை - தமிழவேள் சைவ சமயம் - தமிழவேள் புதுக்கணிதம் 9 - 1
பிற பாட நூல்கள்
பொது விஞ்ஞானம் 8 -
சுகாதாரக் கல்வி 8 -
புதுக் கணிதம் 8 - 2 புதுக்கணிதம் 7 - I
|,| || " ’ ’’ 9 7 -
தேசப்ப்ட புவியியல் ," கவிதை "நயம் - Dr. க. கைலாசபதி A கொடுமைகள் தாமே அழிவதில்லை - செ.கணேசலிங்கன் அக்கினிப் பூக்கள் - ஈழவாணன் தோத்திரமாலை- இரத்தினம் தாய்லாந்தின் தலைநகரிலே-கமால்தீன் TAMIL WRITINGS IN SRI LANKA ATLAS GEOGRAPHY OF CEYLON
金.50
4.00 5.50
5.00 5.75 8.00 5.00
3.75
6.50
4.75 3.00 3.00 3.75 3.00
3.00
3.00
5.00
3.00
5.75
5.00
மற்றும் தமிழ், ஆங்கில் மொழிகளில் பாட நூல்கள்,
இலக்கிய நூல்களுக்கு எழுதுங்கள்.
வி. பி. பி. கவனிக்கப்படும்.
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி - வெள்ளவத்தை.
1 கொழும்பு-6.
தொலைபேசி: 88930
( 20 )
 

நவீன தொழிற்சாலைகள்
s . மாதவன் . " W
'அம்மா, எனக்கு ஐம்பது ரூபா தா' "ஏனடா? உனக்கு இப்ப காசு’ "டியூட்டரியில் சேர்ந்து படிக்கப் போறன்" . “பள்ளியிலை படிப்பிக்கிறேல்லையா, இல்லா விட்டால் நீ படிக்கி றேல்லையோ??
"அது போதாதம்மா. எல்லாப் பெட்டையள், பெடியங்களெல் லாம் டியூட டரியிலை படிக்கிருங்கள். அட்வான்ஸ்லெவல் பரீட்சை, பெரிய போட்டிப் பரீட்சையம்மா, நான் பாஸ் பண்ண வேண்டாமா? "நீ பாஸ் பண்ணித்தான் இப்ப கிளிச்கப் போகிருய், கொண்: ணன் தானே பாஸ் பண்ணிப் போட்டு தெருச் சுத்திருன் கொக்கா, ரண்டு தடவை பெயில் பண்ணிப் போட்டிருக்கிருள் இப்ப நீர்தாள் படிச்சு யூனிவசிட்டிக்குப் போய் படித்துக் கொட்டப் போநீர்’
*ஏனம்மா, நான் போகக் கூடாதா?’
*அடுத்த வீட்டு தெய்வானையின்ரை மகன் யூனிவசிட்டியில குழப்பமென்று வந்து நிற்கிருன். பூரணத்தின் ரை மகன் மூர்த்தி பி. ஏ. பட்டத்தோடு உன் கொண்ணனைப் போலத் தெருச். சுத்துருன்’ - لان 'அதுக்காக." , . *உள்ள சொத்து, பண்மெல்ாம் படிப்புக்காக - வித்து ஈடு வைச்சு அழிச்சாச்சு. இப்ப அந்த பெட்டையை கரை சேர்க்கவும் ஒன்றுமில்லை. நீ படிச்சது போதும், போய் அப்பரோடை தோட் டத்தைப் பார்.' ༦༄
‘அண்ணன் போக மாட்டாராம், இப்ப நான் தான் தோட்டத் தைப் பார்க்கப் போறன். நீ இப்ப காசு தாமியா இல்லா விட்டால்.”
சுகும்ாரன் தாயோடு காரசாரமாக பேசிக் கொண்டிருக்கும் போதே அண்ணன் சுந்தரம் மூர்த்தியோடு அங்கு வந்தான்.
“என்னடா அம்மாவை வெருட்டிருய்? என்னம்மா சண்டை? தாய் நடந்த பேச்சு வார்த்தையை வேதனையோடு இருவரிட மும் முறைப்பட்டாள். 球 - ぐ இப் போட்டிப் படிப்பினல் ஒரு பயனும் இல்லே என்பது அவ ளது அனுபவ முடிபு. வீண் செலவு மட்டுமல்ல, பிள்ளைகள் படிப்பு
( 21 )

Page 12
படிப்பு என இரவு பகலாக தம்மை வருத்திக் கொள்வதையும் அவள் விரும்பவில்லை. அத்தோடு மேல் வகுப்புக்கு வந்த பின்னர் தோட்டத்திற்கு செல்வதையும் பிள்ளைகள் நிறுத்தி விடுகிருர்கள். படிப்பை நிறுத்தி இன்று லாபகரமாக இருக்கும் பரம்பரைத் தொழிலான விவசாயத்தை விட்டு பிள்ளைகள் ஒதுங்குவதும் அவ ளுக்கு வேதனையாயிருந்தது. இவற்றிற்கும் மேலாக மூத்தவன் ஏதோ பயங்கர இயக்கத்தில் இருப்பதாகவும் அதனல் எவ் வேளை யும் ஆபத்து ஏற்படலாம் என்ற செய்தியும் அவள் தூக்கத்தைக் "கலைத்து வந்தது. ܫ ܝ - h−
"டே உனக்கு ஏதேன் தெரியாவிட்டால் என்னைக் கேள் இல்லா விட்டாஜ் மூர்த்தியிடம் கேட்டுப் படி, அம்மாவைத் தொல்லைப் படுத்த வேண்டாம்."
அறைக்குள்ளே சினிமாப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த விமலா, மூர்த்தி என்ற பெயரைக் கேட்டதும் நீண்டு விரிந்த மயி ரிடை ஒரு கிளிப்பை செருகிக் கொண்டு, கண்ணுடியில் முகத்தை சரி பார்த்துக் கொண்டு, ஸ்கேட் ஜாக்கெட்டுடனேயே வெளியே வந்தாள். அவளுக்கு மூர்த்தி மேல் ஒரு கண். ஆயினும் அவனுக்கு இன்னும் வேலை கிடைக்காததால் வேறு கலியாணப் பேச்சுகளுக் கும் முற்முக மறுப்புத் தெரிவியாது. அவற்றையும் பரிசீலனை இசய்து வந்தாள். மூர்த்தியை சிரித்து வரவேற்று விட்டு டீ தயா
ரிேக்க குசினிக்குச் சென்ருள். m
** “எல்லாரும் ரியூசனுக்கு போருங்கள் நானும் போக வேணும்"
சுகுமார் மீண்டும்-வலியுறுத்திக் கூறினன். -- *ண்டியூகேஷனல் வேக் ஷொப்ஸ். கல்வித் தொழிற் சாலைகள் யாழ்ப்பாணத்தில், பெருகி விட்ட்ன. பண்டங்கள் விற்பனையானல் தான் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கும், இங்கு விற்பனை யூாகாமலே, தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. அதுதான் பெரிய வேடிக்கை. டியூட்டரி மூலம்தான் வாழ்க்கைக்கு விமோசனம் கிடைக் கும் என எல்லோரும் இப்போது நம்புகிருர்கள். காசு கொட்டுவது மட்டுமல்ல. படிப்பு கொடும்ையாகியும் விட்டது. மென்ரல் குறுா வ்ல்டி’ மூர்த்தி கூறினன். அவள் கூறுபவற்றை குசினி வாசலில் ஒரு காலில் நின்று தன் மயிரை விரல்களால் கோதியபடி விமலா *வும் கூர்மையாகக் கேட்டுக் கொண்டு நின்ருள்.
'படிப்பதை விட்டு இவரோடை சேர்ந்து எங்காவது வங்கி யைக் கொள்ளையடிக்கப் போகச் சொல்லுறீங்களா? வழியிலை வரும் பொலிஸ்காரனை சுடச் சொல்லுறீங்களா?" மூர்த்தியை நோக்கிய படி சுகுமார் தன் ஆத்திரத்தை அண்ணன் மேல் கொட்டினன்.
'GL- மெதுவாய் பேச.ா ஆற்றையேன் காதிலை விழப்போகுது' -தாய் அடிக் குரலில் கண்டித்தாள்.
( 22 ) .
 

'ஏதோ ஊர் 'தெரியாத இரகசியம். இவன் மாட்டுப்பட்டு மறி யலுக்குப் போறதை முதலில் நிறுத்துங்கோ. ' தாயையும் மூர்த்தி யையும் பார்த்து சுகுமார் உறுமினன். −
"டே, உனக்கு வரலாறு தெரியாது. வன்செயலால்தான் சமு தாயத்தை மாற்றலாமேயொழிய வெறும் பேச்சு வார்த்தைகளால் மாற்ற முடியாது. ஈரானையே பார். உலக வரலாற்றில் எங்கும். சாத்வீகத்தால் சமுதாயம் மாற்பப்பட்டதுமில்லை, மயிலே மயிலேஇறகுபோடு என்ருல் இறகு கிடைக்கப் போவது மில்லை."
சுந்தரம் பேசிக் கொண்டு போவதை மூர்த்தி இடை மறித்தான். 'வன்செயலால் தான் சமூதாய அமைப்பை மாற்ற முடியும் என்பது உண்மைதான். அஞல் அது எவ்வகையான வன்செயல் ? நீ கூறுவது தனி நபர்களின் தீவிரவாதம். இது எங்கள் பிரச்சனே களுக்கு நிரந்தரமான தீர்வு தரப் போவதில்லை. தொழிலாளர், விவசாயிகள் அணிதிரண்டு நடாத்தும் வன்செயல் புரட்சி மூலம் தான் ஒரு புதிய சமூக அமைப்பை ஏற்படுத்த முடியும். அந்தச் சமூக அமைப்பில்தான் இன்றுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.' மூர்த்தி நிதான்மாகக் கூறிஞன். -
தொழிலாளர் விவ்சாயிகள் எங்கே அணிதிரள்கிருர்கள்? அது எப்போது நடக்கப் போகிருது? அதுவரை நாங்கள் பொறுத்திருக் கப் போவதில்லை. படிப்பு ஏமாற்ருகி விட்டது. யூனிவர்சிட்டிகளில் ' தமிழ் மாணவரில் நூற்றுக்கு 2, 3 பேருக்குத் தான் நுழைவு ' கிடைக்கிறது. 97, 98 பேரையும் தெருச் சுற்றச் சொல்லுகிருயா? தமிழ் பேசும் மக்களுக்கு முதலில் சுதந்திரம் வேண்டும். அப்போது தான் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்." - சுந்தரம் உணர்ச்சி வச மாகப் பேசினன். - |
"தொழிலாளர், விவசாயிகளை அணிதிரட்ட இயக்கங்கள் இல்லை என்று நீ கூறமுடியாது. அவை சரியாக செயல்படவில்லை என்று வேண்டுமானல் நீ கூறலாம். தமிழ் மாணவரென்ன, சிங்கள மாண வரிடையேயும் இதே பிரச்சனைதான் உள்ளது. 1971 கிளர்ச்சியும் அவர்களால் தான் நடாத்தப்பட்டது, படித்தவரிடையே வேலையில் லாத் திண்டாட்டமும் விரக்தியும் பொதுப் பிரச்சனை. மற்றது நீ பேசும் தேசீய இனப் பிரச்சனையையும் ஒரு சோஷலிச அமைப்பில் தான் தீர்க்க முடியும். தீவிரவாதத்தால் T தீர்க்க முடியாது." -மூர்த்தி அமைதியாகச் சொன்னன்.
'அது உன் கொள்கை, உன்னேடு இருக்கட்டும். தமிழ் பேசும் மக்களின் “விடுதலைதான் எமக்கு முதல் பிரச்சனை. சோஷலிசம் பற்றி பிறகு பார்ப்போம்.” −
விமலா நாடக மேடையில் நடப்பது போல டீ தட்டை ஏந்தி ‘வ்ந்தாள். மெதுவாக குனிந்து முதலில் மூர்த்திக்கு டீயை நீட்டினுள்.
(23)

Page 13
'அண்ணனுக்கு கொஞ்சம் உறைப்பாய் சொல்லுங்கோ போற
போக்கில் எங்காவது மாட்டுப் படப் போருர், " - மூர்த்தியைப்
பார்த்து விமலா சொன்னுள்.
"சிலர் வரலாற்றை சரியாகப் புரிந்து செயலாற்றுவதில்ஃப, துணு பவ மூலம்தான் இறுதியில் புரிந்து கொள்ளுகிருர்கள். உங்கள் அண் SITT குழந்தைப் ir TT T? புத்தி சொல் ஸ்" - மூர்த்தி האם Iחנה ח விற்கு பதில் கூறுவதாக சுந்தரத்தை மறைமுகமாகத் தாக்கினுன்,
சுந்தரம் அதை எதிர்த்து சிறு முன்னர் சுகுமார் தன் பிரச் சனேயை மீண்டும் வைத்தான்:
"எனக்கு இப்ப காசு தாநியா? இங்லேயா?" - தாயைப் பார்த்து கத்திஞன்.
"அம்மாவை தொல் லேப் படுத்தாதை, அப்பா வரட்டும், நானே வாங்கித் தாறன், இல்லா விட்டால் கலியானத்துக்கென்று அம்மா செய்து வைச்சிருக்கிற நாகாலே ஒன்றை துர்க்கித் தாறன். எனக்கு கவியானமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்"
"என்ன அப்பிடிச் சொல்லி விட்டாய்?" - மூர்த்தி கேட்டான்.
"சீதனம், நகை கேட்கிற இடத்திலே நான் கலியாணம் செய்ய மாட்டன்"
"இப்படி ஒவ்வொரு பெண்ணும் உறுதியாக நின்ருல் சீதன வழக்கமே நின்று விடும்" சுந்தரம் பிரச்சனைக்கு முடிவு கண்டவன் போல கூறிஞன்.
"இது முற்போக்கான எண்ணந்தான். ஆணுல் அத்தனே எளி தாக நிலப்பிரபுத்துவ பழக்க வழக்கங்களே யெல்லாம் மாற்றி விட லாம் என்று கனவு காணவேண்டாம். இன்று எங்கள் சமூக அமைப் பில் தனி மனிதர்களால் தீர்மானிக்கப்படும் கலியானங்கள் மிகக் குறைவு. குடும்பங்களாலேயே ஈலியானங்கள் தீர்மானிக்கப்படுகின்
றன, இம்முறை நீடிக்கும்வரை சீதன வழக்கத்தையெல்லாம் ஒழித்து
விட முடியாது'-மூர்த்தி நிதானமாக கூறிஞன்.
"அப்ப நீங்களெல்லாம் சீதனம் வாங்கித்தான் கலியானம் செய் வீர்களோ"- சுகுமார் எழுப்பிய விணு விமலாவிற்கும் நிறைவு தந்தது. அவளே கேட்க இருந்த கேள்வியாகும்.
"நான் அத்தனை பிற்போக்கு வாதியல்ல. யாராவது எனக்குப் பிடித்த ஒரு பெண் தன் குடும்பத்தையே உடைத்துககொண்டு துணிச் சலோடு என்ஞேடு தனிய வாழ்வதற்கு ஓடிவரத் தயாராகிள் நான் ஏற்றுக்கொள்வேன். அப்போது சாதி, மத, சீதனப் பிரச்சனே எது வுமேயிருக்காது'-மூர்த்தி மீண்டும் நிதானமாகக் கூறினன்.
தன் இனப் பார்த்து மூர்த்தி கேட்பதுபோல விமலா உணர்ந்தாள். அதற்கு உடனே விடை காணமுடியாதவளாக, சிந்தனே வலுப்பெற, விமலா அகறயை நோக்கி நடந்தாள்.
( ፮4 )

'நீங்க பிரமச்சாரியாகவே இருக்க வேண்டியதுதான். யாழ்ப் பானத்துப் பெட்டை எவளும் உங்களோடு ஓடிவர் துன்னிய மாட் lil FT isir " '
சுகுமார் சிரித்துக் கொண்டே சுேனியாகக் கூறினுள், மூர்த்தி பதில் கூற வாய் திறக்கு முன் சுந்தரம் சொன்னுன்
"யாழ்ப்பானப் பெண்கள் வேவிக்குள் அடங்கிக் கிடந்த கால மெல்லாம் போய்விட்டது. கொழும்புப் பெண்களிலும் பார்க்க யாழ்ப்பான ப் பெண்கள் முன்னேறி விட்டார்கள்."
'வேலிக்குப் பதிவாக சுதந்திரக் கட்சி ஆட்சியில் மதில் கட்டி யிருக்கிருர்கள் அவ்வளவு தான்."
சுகுமார் இடைமறித்துக் கூறினுன்
"பெண்களின் முன்னேற்றத்தை தெருக்களிலும், பஸ்களிலும் பார்த்தாவே நல்வாப் தெரியுமே சைக் கிளென் எது பென் பொட்ட மென் ன், ஸ்கேட் என்ன. கிராமங்களிலிருந்து தனித்து பட்டணம் போய் சினிமா பார்த்த விட்டு வருகிறர்கள். விமலா கூட பக் சுத்து விட்டுப் பெட்ாடகளோடு போய் விட்டு வருகிருள். முன் னர் திட்டிய அம்பாவே தற்போது எதுவும் பேசுவதில்ஃப்" - சுந்தரம் சுறிஞன்.
"உண்மைதான் ஆலுைம் சுவியானம் என்றதும் சாதி, மதம் என்ற நிலப் பிரபுத் துவ குனும் சங்கள் முன்னே வந்து விடும். நளின் யந்திர உற்பத்தித் தொழிற்சாலேகள் தோன்றுவதால் மட்டுமே நிலப் பிரபுத்துவத்தை முற்று உடைக்கிக் கூடியதாகும்." - மூர்த்தி முடிக்கு முன் சுகுமார் கேட்டான்:
"டியூட்டரிகளே கல்வித் தொழிற் சாலேகள் என்று நீங்கதானே சொன்னிங்க அாவ பெருமித்தானே வருகின்றன."
"அவை சிறிதளவாவது தாக்கத்தை படுத்தவில்லே என்று நான் சுறவில் வே. உயர் கல்வி கற்பிப் பவை யாவும் தொழிற் சாஃகளே கவி உழைப்பிற்கே இத் தொழிற்சா இாேகுர்களே । ... ਹੈ। றனர். உழைப்பை விற்க வட்சக் கணக்கான வர் படிப்பை முடித்து சுவிச் சந்தையில் காந்திருக்கும் போதும் மேலும் மேலும் சநீதைக்கு கூவியடிமைகளே தயாரிப்பது வேடிக்கையாக இல்லையா?"
"நீங்களும் அந்தச் சந்தையில் தானே நிற்கிறீர்கள்' சுகுமார் கேட்டான்.
"உண்மையாக, படித்த கல்வி மட்டும் கொண்ட பண்டம் நான் என் உழைப்பை விற்க நாள் தயார் வாங்குவதற்குதான் எவருமில்லே".
விமலா அறை பாயிலில் நின்று அவர்கள் பேச்சைக் கேட்டுக்
.கொண்டு நின்ருள் اسمبل
( 25

Page 14
"இந்த ຫຼິນແຕີ່ງ யார்தான் உங்களுக்குப் பெண் தரப் போகி ரூர்கள்? இப்போது எந்த யாழ்ப்பானத்துப் பெண்ணும் உங்க ளோடு ஒடியும் வரமாட்டாள். என்ன செய்யப் போகிறீர்கள்?”
சுகுமார் சிரித்துக்கொண்டே கேட்டான்.
“அரசியல் இருக்கிறது"
"என்ன அரசியல்?"
*புரட்சிகர அரசியல்’
- ܗܗܗܡܒܗܸܡܝܵܗ
எங்கள் இளைஞர் எப்போ விழிப்பார்? சாருமதி
விண் எட்டி வான் கிழித்த
விஞ்ஞானம் வளர் யுகத்தில் தன் கைதொட்டு தண்ணிர் அள்ளும்
தகுதி மறுக்கப் பட்டு புண்பட்ட நெஞ்சுடன் புழுங்கிக் கொதிக்கும்
* பண்டைத்தமிழ் ' பெருமையின் சந்ததி கண்சொட்டும் நீரின் கரிப்பில் வாழும்
* நன்மக்கள் " கொடும்ைகள் மாள
எங்கள் இளைஞர் எப்போ விழிப்பார் ?
சிங்களம் தமிழ் எனச் சீண்டிவிட்டு
சீரற்ற வாழ்வின் சீக்கை என்றென்றும் ஏழைகள் காணுது தடுக்க ஏமாற்றுப் பொய்மைகள் இடும் கண்கெட்ட சுரண்டம் கயவர் கூட்டம் கோலோச்சும் கதைகள் முடிய துன் புற்றேரின் இதயக் கிளர்ச்சிகள்
எம்பிக் குதிக்கும் ஏற்றம்பெற
எங்கள் இளைஞர் எப்போ விழிப்பார் ? .
(26)

சினிமா உலகம்
ஒரு புதிய டைரக்டர் உருவாகிறர்! - சென்னை செல்வன் -
**துைலன்ஸ்." டைரக்டரைத் தொடர்ந்து உதவியாளரும் சத்தமிடுகிருர், "அக்சன். காமரா?” டைரக்டர் ஆணையிடுகிறர். *கட். கட்” டைரக்டர் ஆத்திரத்தோடு அலறுகிருர், உதவி நடிகரை அழைத்து திட்டித் தீர்க்கிருர், "வசனத்தை ஒழுங்காக பேசவே தெரியவில்லையே. உனக்கே ணப்பா இந்தத் தொழில்"
வசனங்களை மனனம் செய்ய உதவும் உதவி டைரக்டரை அழைத்தும் திட்டுகிறர்:
“எத்தனை அடி படம் வீணுகிப் போச்சு பார்த்தாயா?” டைரக்டர் காப்பி" என்று அழைக்கிருர். புரொடக்ஷனச் சார்ந்த சுப்பையா காப்பியை டம்ளரில் ஊற்றிக் கொண்டு ஓடி வருகிறன். டைரக்டர் காப்பியை வாங்கிச் சுவைக்கிருர்.
"டே எந்த ஓட்டலில் இந்த காப்பி வாங்கினய்?" **அசோக் பவான்" "இதைக் கொண்டு போ. பாம் குரூவ் ஓட்டலில் காப்பி eurri,6 sur”
புரொடக்சன சார்ந்த சுப்பையா தன் பாத்திரங்கள் இருந்த பகுதிக்கு வந்து புலம்புகிருன்: "இவன் வீட்டிலை காப்பிப் பொடியே இருக்காது. பாம்குரூவ் காப்பி வேணுமாம். டைரக்டர் ராமநாத னுக்கு காக்கா பிடிச்சுத் திரிந்தவர் இப்ப பெரிய டைரக்டராகி விட்டார். இடம் கிடைத்ததும் தலை கீழ் தெரியாமல் ஆடுகிருர், :படம் ரிலீஸ் ஆனல் தானே இவன் கொட்டமெல்லாம் வெளிப்படும்" சினிமா உலகில் பல காலம் அனுபவப்பட்ட சுப்பையா தன் அனுபவ் உண்மைகளை கொட்டித் தீர்க்கிருன்.
( 27 )

Page 15
டைரக்டருக்கு காப்பி வாங்கிவர பாம் குரூவ் ஓட்டலுக்கு ஒரு கார் அனுப்ப்ப்படுகிறது. w
கதாநாயகி மாலதி செட்டிற்கு மேக்கப் முடிந்து avGi59ô(O?6ít... டைரக்டர் எழுந்து சென்று பல்லைக் காட்டி வாங்கம்மா’ என்று வரவேற்கிருர், "மேக்கப்பை மேலோட்டமாகப் பார்த்து உறுதிப் படுத்துகிருர், அன்று எடுக்கப் போகும் காட்சியை விளக்கிக் கூறு கிருரர். உதவி டைரக்டர் பேச வேண்டிய வசனங்களை சொல்லிக் கொடுக்கிருர்,
‘எங்கம்மா ஒரு மொனிட்டர் பார்ப்போம்" - டைரக்டர் நயமாக வேண்டுகிருர், .
"எக்சலண்ட், அப்பிடியே செய்திடுங்க, காமரா ரெடியா, சை லன்ஸ்.” ܐ r
கதாநாயகி மாலதி ஆயா கொடுத்த கண்ணுடியில் முகத்தைப் பார்த்து துடைத்துக் கொள்கிருள். *சைலன்ஸ். ஆக்ஸன். காமரா " ஒலி எழுப்பப்படுகிறது. "கட். ஒகே’ - டைரக்டர் சொல்லிவிட்டே காமராமனைப் பார்க்கிருர், அவனுக்கு அத்தனை திருப்தியில்லை, கதாநாயகிக்கு மீண்டும் தொல்லை கொடுக்க விரும் பாதவராக, தம் முடிவைக் காப்பாற்ற அடுத்த காட்சிக்கு ஏற் பாடு செய்கிறர். ... "இவன் ஸ்டார் வால், அவங்க நோகாமல் படமெடுத்து குட்டி சுவராக்கப் பார்க்கிருன். காமரா மூவ்மெண்டே தெரியாதவன் டைரக்டராகி விட்டான்.'"
காமராமென் உதவியாளரிடம் முணுமுணுக்கிருள். அடுத்த காட்சிக்கு காமரா தயாராக்கப்படுகிறது; மேலே யுள்ள மின் விளக்குகள் சரி செய்யப்படுகின்றன.
டைரக்டர் கதாநாயகியோடு சல்லாபம் நடத்துகிறர். அவள் தனக்கு மூன்று மணிக்கு இருக்கும் அப்போயிண்ட்மென்ட் பற்றி நினைவூட்டி அனுமதி பெற்றுக்கொண்டாள்.
நண்பகல் இடைவேளை. கதாநாயகி, தாமராமென்னேடு சாப் பாடு நடைபெறுகிறது. அவருக்கென படைக்கப்பட்ட பிரியாணி பற்றி குறை கூறுகிருர்.
"நாளைக்கு சவேராவிலிருந்து வாங்கி வா’ ஐந்து நட்சத்திர ஒட்டலின் பெயரை புரொடக்சனச் சார்ந்த பையனிடம் கூறுகிருர்,
(28)

ம்ாலை சூட்டிங்கின் போது தயாரிப்பாளர் தர்மலிங்கம் வந்திருந் தார். டைரக்டர்" தயவாகப் பேசி அன்று நடைபெற்ற வேலைகள் பற்றியெல்லாம் விரித்துக் கூறினர். வேகமாக வேலை நடைபெறுவ தாக சொன்னர். ‘இன்று இரண்டு காட்சி முடித்தோம். எடிற்றிங் கில் அறுநூறு அடி தேறும்’ என்றும் விளக்கிஞர். தர்மலிங்கத்தின் முதல் படம். தயாரிப்புப்பற்றி எதுவும் தெரியாத போதும் புரிந் தது போல தலையாட்டினர். கதாநாயகியின் தேவ்ை மூன்று மணிக்கு முடிந்து விடும் எனவும் வேறு சீன் எடுக்க இருப்பதாக வும் சொல்லி வைத்தார்.
மாலையில் சூட்டிங் முடிந்து வெளியே வந்ததும் வாசலில் புரொ டக்சன் கார் தயாராக இல்லை. ஐந்து நிமிட நேரம் காத்து நிற்ப தற்காக கொதித்தார். தயாரிப்பு நிர்வாகியை திட்டித் தீர்த்தார்" மறு நாட் காலை சூட்டிங்கிற்கு அழைக்க கார் ஏழு மணி தொடக் கம் டைரக்டர் வீட்டில் காத்து நின்றது. டைரக்டர் 9.30 க்கே புறப்பட்டு மகனை பாடசாலையில் இறக்கி விட்டு, மனைவியாரை மாமனர் வீட்டில் விட்டு விட்டு 10, 15 க்கே ஸ்டூடியோவிற்கு வந்தார். அவர் வருகைக்காக எல்லோரும் காத்து நின்றனர்.
“மாலதி 9 மணியிலிருந்து காத்து நிற்கிருள்' -உதவி டைரக் டர் கூறினர். Y
"அவளுக்காக எத்தனை நாள் காத்திருந்தோம். எனக்காக அவள் காத்திருக்கப் படாதோ' -டைரக்டர் கோபத்தோடு கூறினர்.
மறுநாள் தொடக்கம் காமராயெ ன் அறிமுகப்படுத்தி இரண் டாவது கதாநாயகியாக நடிக்கும் ராணியின் கால்சீட் இருந்தது. டைரக்டர் தன் அனுபவக் குறைவை சமாளிக்க தன்னிலும் பார்க்க கூடிய சம்பளத்தில் ஒரளவு அனுபவமுள்ள காமராமெனை ஏற் பாடு செய்திருந்தார். அவன் ராணியை சிபார்சு செய்து, அவ ளுக்கு நல்ல பாத்திரம் கொடுக்கப் பட்டது. அவள் பால் கவர்ச்சி மிக்க நல்ல அழகியே. டைரக்டருக்கு அவளிலே ஒரு கண், காமரா மென் அவளது படப்பிடிப்பில் அதிக கவனம் செலுத்துவதை யாவ ரும் அறியாமலில்லை, பரவாயில்லை என் ருே தனக்கும் பங்கிருக்கும்" என டைரக்டர் காத்திருந்தார்.
ஆனல் காமரா மென் ராணியை தனக்காக முழுமையான் சொத் துப் போல டைரக்டருக்கு பங்கு கிடைக்காதவாறு தடுத்து வந் தான். வெளியே காட்டிக் கொள்ளாத உட்பகை இருவரிடையேயும் வளர்ந்து வந்தது.
40 நாள் சூட்டிங் நடந்து தயாரிப்பாளர் ஆறு லட்சம் செல ழித்த பின்னரும் படம் முடிந்த பாடில்லை. கால்சீட் யாவும் ழ்டிந்து ஒரு நாள், இரு நாள் கால் சீட் ஏற்பாடு செய்வதில் தயா
( 29)

Page 16
thւնւ நிர்வாகி அலைந்து திரிந்தார். தர்மலிங்கம் இரவில் தூக்கமில் லாது டைரக்டர் வீட்டுக்கே அதிகாலையில் சென்று கண்டிப்பாக பேசத் தொடங்கினர்.
"ஒரு சண்டைக் காட்சியும் காபரே நடனமும் வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். படத்தை முடித்துத் தரலாம்' என் ருர் டைரக்டர். "வேலைக்காக கெஞ்சி அலைந்தவன் இப்பொழுது எப் படி மிஞ்சி பேசுகிருன்’ என தயாரிப்பாளர் ஆத்திரமடைந்தார். வேறு வழியின்றி அவன் வேண்டிய காட்சிக்காக - மேலும் பணம் தேடி ஏற்ாடு செய்ய பின்னரும் ஆறு மாதம் ஆகிவிட்டது. வட்டி யோடு சேர்ந்து மேலும் ஒரு லட்சம் செலவானது.
தர்மலிங்கமே எடிட்டரை நெருக்கினர். “விரைவில் முடிந்தால் தான் பணம்" என்ருர்.
6Tigl lif டைரக்டருக்குதான் தொகுத்தபடி முழுப்படத்தை யும் மூவிவாலாவில் ரீல் ரீலாக போட்டுக் காட்டி இறுதி அனுமதி வேண்டிஞர்.
ராணியின் பல குளோஸ் அப் துண்டுகள், அவள் சிறப்பாக நடித்த சில பகுதிகளையெல்லாம் மட்டமானவை, படத்தைக் கெடுக் கின்றன? எனக் கூறி வெட்டும்படி டைரக்டர் ஆணையிட்டார். தயா ரிப்பாளரின் லாபத்திலும் பார்க்க தனது பகை தீர்த்தல் முக்கிய மானது என்பது அவரது கணிப்பு.
கடைசிப் பிரதியைப் பார்த்தவர் பலருக்கு படம் வியப்பூட்டி யது. டைரக்டரை நேருக்கு நேராக "ராணியின் காட்சிகள் ஏன் குறைக்கப்பட்டன” என கேட்க எவருக்கும் துணிச்சலில்லை. ۔
கடன், வட்டி, விநியோகத்தரின் நெருக்கடி தாங்க முடியா நிலையில் எப்படியும் படத்தை விரைவில் ரிலீஸ் செய்யத் தயாரிப் பாளர் துடியாய் துடித்தார்.
படம் ரிலீஸ் ஆகியது. சென்ற ஆண்டில் ரிலீஸ் ஆகி தோல்வியடைந்த 50 படங்களில் அதுவும் ஒன்ருகியது.
டைரக்டர் ஆறுமாதம் அலைந்து திரிந்து மற்?ருர் புதிய தயா ரிப்பாளரை பிடித்துக் கொண்டார். m
அவரது புதிய் படத்திற்கு பொங்கலன்று பூசை போடப்பட்டு , விட்டது! 4
(30)

" விஞ்ஞானம் நடைமுறையிலிருந்து ஆரம்பிக்கிறது. மார்க்சிசம் இல்னினிசம், மாசேதுங் சிந்தனை புரட்சி ஆசிரியர்களது மூளையிலிருந்து சின்றியவையல்ல. பூர்ஷ்வாவிற்கு எதிராக பாட்டாளி நடத்திய பூர்ராட்டம், ஒடுக்கப்பட்ட நாடுகள், மக்கள் நடத்திய புரட்சிப் போராட்டம், எல்லா உழைப்பாளர்களதும் உற்பத்தி, விஞ்ஞான பரீட்சைப்போராட்டம் ஆகியவையே மார்க்சியத்தின் அடிப்படைக் காரணிகளாகும்.
மனித மூளையின் மூலப்பொருட்கள் நடைமுறையிலிருந்தே வரு கின்றன. மூளை அவற்றை பகுத்துத் தொகுக்கும் யந்திரம் மட்டுமே யாகும்.
மார்க்சும் ஏங்கெல்சும் மார்க்சிசத்தை கண்டு பிடித்தபோதும் அது அவர்கள் மூளையிலிருந்து தோன்றியதல்ல. பாட்டாளிகளதும் புரட்சிகர மக்களதும் நடைமுறைப் போராட்டத்தை சரியாக கணித் துக் கூறியதே அவர்களது பெரிய வெற்றியாகும்; இவற்றிலிருந்து ஒரு சித்தாந்தத்தை அவர்கள் தொகுத்துக் கூறினர்.
மார்க்சிசம் நடைமுறையிவிருந்து தோன்றியதினல் அதன். உண்மை நடைமுறையிலிருந்தே வெளிப்படுகிறது.
மனித மூளைக்கு வெளியேதான்.புறநிலை சட்டங்கள் நிலைக்கின்றன. மனித மூளை அவற்றை பிரதிபலிக்கலாம். ஆனல் மாற்றமுடியாது வெறும் சிந்தனை மூலம் ஒருவன் மார்க்சிஸ்டாக முடியாது. நடைமுறை
*மூலமே "நான் ஒரு மார்க்சிஸ்டு ஆகினேன்’ என்று மாசேதுங் றிஞர். மார்க்சிச சித்தாந்தம் எழுதிய எவரும் மார்க்சிஸ்டாக, பிறக்கவில்லை.
த்த þðavanu பிரதிபலிக்க வேண்டு; நடைமுறை மூலம் பரீட்
சித்து உறுதிப்படுத்திய பின்னரே, த உண்மையாக கொள்ள
வேண்டும்." -
மார்க்சிஸம்" என்பது உண்ழை ஏன்ெனில் அது நடைமுறை
மூலும் பரீட்சித்து உறுதிப்படுத்தபீட்
8 . . . . . .

Page 17
| : :(
·├|× *)
|
| : 義 : : * : , !-|- ~|- .