கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சூரியன் 1995.03-05
Page 1
FB : httpwww.thamizham.net
Page 2
சூரி LI FÈT
முத்திங்களுக்கு ஒரு தடவை உதிக்கும்
青
ஆசிரியர்
* எம். எச். எம். ஜவ்பர்
உதவி ஆசிரியர்
கோ. சுரேஸ்
விலாசம்
ஆசிரியர் சூரியன்,
ܝܕ 25, தரவளை பஜார் டிக்கோயா
(தடால் தொடர்பு மட்டும்)
இது
* 1995ம் ஆண்டின்
மார்ச் - மேயின்
ெேது உதயம்
அன்பளிப்பு 7/50
வருடச் சந்தா 50 ரூபா (சிறப்பிதழ்கள் உட்பட)
தபாற் கட்டளையில் பெறுபவர்
M. H. M. Jufe
LorTiju Mlih DICKOY
என்று குறிப்பிடவும்
அன்புடன் உங்களுக்கு.
மண்ணுடன் வாழ்வை கலந்து விட்ட வேர்களினது சாத்திலிருந்து விரியும் சூரியன் தன் அடுத்த உதாபத்தை உவகையுடன் நிகழ் த்துகிறது
ஒவ்வொரு உயிர்ப்பின் போதும் அடக்கு முறையை கையாளும் முதலாளித்துவ சக்தி களை களைந்து, ஒரு சாத்துவத்தை இம்மீண் କଁ କଁ । ஏற்படுத்தும் வரை கங்வா ரி காடாப்
தான் காயப்பட்டு கிடக்கும் என்பதனை யதா ர்த்தம் பிரதிபளித்து வருகின்றது
மனித சமூகத்தில் தொடர்ந்தும் ஒரு
காயமாகவே இருக்கும், மலையக பாட்டாளி வர்க்கத்தின் வேதனையை வெளிப்படுத்தும் தேவை சூரியனுக்கு உண்டு என்பதனை உ3ர் த்திய உங்களுக்கு சூரியன் இன்னமும் தளர் நடையே பயில்கின்றது. எவ்வளவோ வொர வே ண்ேடியுள்னது
இவ்விதழில் ஆசிரியர்களில் கோடரி காம்புகளாய் இருக்கும் சிலரை விமர்சிக்கின் றோம். இதன் தேவை சுயநலமாற்றது
புதுமையை யதார்த்தத்தை நேசிக்கின்ற உங்களிடம் சமூக விருப்புடன் ஒரு மாசிப்பு,
சூரியனை இளம் சிற்பிகளினது விந்த னையுடன் பெரும் சிரமங்களினூடே சிருஷ்டி த்து வருகிறோம். தொடர்ந்தும் நமது பய ஓணம் நீடிக்க உங்களையும், உங்களது நண் பார்கனையும் சந்தாதாரர்களாக இனரைப்பதன் மூலம் தரமான ஒரு இலக்கிய சஞ்சிகையினை நிலைக்கச் செய்ய முடியும்,
அடுத்த இதழ் சிறப்பிதழாய் சிறகு விரிக்கும் மீண்டும் முனளப்போம். இதே "
ஒரு விதையாய் சூரியனை விதைக்கின்றேன்.
பிரியமுடன்
- ஆசிரியர் -
F.T. 3.
உரிமைகளும்.
o தெய்வா விஜயகுமார்
நாளை புலமைப் பரீட்சையின் பெறுபேறு வெளிவருதாக எங்கும் ஒரே பேச்சு, எத்தனை பேர் தோற்றினார்கள் எத்தனை பேர் சித்தியடை வார்கள் என்று அதிபர் சிங் கடந்த ஐந்தாம் ஆண்டு கற்பித்த பொறுப்பா சிரியரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். "சேர்" என்னாஸ் முடிஞ்சளவு படிப்பிச்சிருக்கேன்" பிள்ளைகளும் படிக்க வேணாமா? அதோட போன வரு விரம் அவங்க ஐந்தாம் ஆண்டுக்கு வரும்போது ரொம்ப மோசமாக தான் இருந்தாங்க" என்றார் ஆசிரியர் தனராஜ் பதினேழு பேரை வடிக்கட்டி அனுப்பியிருக்கிறார். பத் துப் பேராவது சித்தியடையாது போனால் பாட சலையின் பேரில் ஒரு கரும்புள்ளி விழுந்துவிடுமே என்பது அதிபரின் கவலை.
பாடசாலைக்கு பெருமை புகழ் சேர வேண்டும். அந்த கோட்ட மட் டத்திலே தனது பாடசாலை முதன்மை வகிக்க வேண்டும் என்பதுதான் அதிபரின் குறிகோளன்றி, பாடசாலை மாணவரின் சமூகப்பிரச்சினை, சூழல் பாடசாலையின் பெளதிக எளம் மாணவர் தொகை ஆசிரியர் பற்றாக்குறை என்பவை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. முதலாந் தவணை முழுக்க சுற்றுலா என்றும், இல்ல விளையாட்டுப் போட்டி, பொருட்காட்சி என்றும் கழித்தது. இரண்டாந்தவனை, தமிழ்த்தினப் போட்டி மாவட்ட விள்ை பாட்டுப் போட்டி, என காலத்தை கழித்துவிட்டு பரீட்சை நெருங்கும் சம யம் மாணவர்களை படி. படி என்றால் அவர்கள்தான் என்ன செய்வார்கன் ஆசிரியர்தான் என்ன செய்வார்.
ஐந்தாம் ஆண்டு மாணவர் யாவரும் பங்குபற்ற வேண்டிய இப்ரீட் சையை அதிபர் தனது பெயரை காப்பாற்றும் சுயநலத்துக்காக ஆரம்பத் திலே வடிகட்டுகிறார். "முப்பத்தி மூன்று மாணவர்களில் இருபத்தொன் பது பேர் பரீட்சைக்கு தகுதியுடையவர்களாக இருந்தும், பாவம் பதினேழு பேரைத்தானே பரீட்சைக்கு தோற்ற அனுமதித்தார். பன்னிரண்டு மான வர்களின் உரிமை பறிக்கப்பட்டு விட்டதே' என்று தனராஜ் கவலைப் படாத நாட்களில்லை. கடந்த வருடம் நான்காம் ஆண்டிற்கு பொறுப்பா சிரியர் இல்லாததினால் தொண்டர் ஆசிரியை ஒருவரை நியமித்தனர் அவர் ஒழுங்காக பாடசாலைக்கு சமுகமளிக்கவுமில்லை. அவருக்குறிய கொடுப்ப னவு சரியாக வழங்கப்படவுமில்லை. வசதி கிடைத்தால் வருவார். நிற்பார். அதை அதிபரும் கண்டு கொள்ளவுமில்லை ஆசிரியர் கூட்டத்தில் தனராஜ் இதுபற்றி எடுத்துக் கூறினார். "ஒருவருஷப் படிப்பை ஏழு மாதத்தில் முடிக்கிறது லேசான காரியமில்லை. நான்காம் ஆண்டிலும் சரியாகப் பாடம் நடக்காவிட்டால் என்னால கஷ்டம் சேர்", "ஈவினிங் கிளாஸ் வையுங்க" என்று எந்தவித கவலையுமின்றி சொல்லிவிட்டார் அதிபர்.
E ony EP
ಸಿಖ್ಖ್.
Page 3
அன்று எங்கும் புவமைப்பரீட்சை பெறுபேறு பற்றியே பேச்சாக இருந்தது. பதினேழு பேரில் பத்துப் பேர் சித்தியடைந்த திருப்தியில் அதி பர் அங்குமிங்கும் உலாவுகிறார். சித்தியடைந்தோர் குதுகலமாக ஒடித் திரிகிறார்கள். "சோர் எங்கட ஸ்கூல் ஸ்கொலவழிப் ரிசால்ஸ்தான் பெஸ்ட்' " என்றார் பெருமையுடன், ஆனால் தனராஜ"க்கு பெருமையோ சந்தோ சமோ இல்லை. ஏனெனில் சித்தியடையாத மாணவர்களுக்காக கவலைப் படுகிறார். ' பன்னிரெண்டு பேரின் உரிமையைப் பறித்துதான் இந்தப் பெருமையை அதிபர் பெற்றிருக்கிறார் என்பதை அவர் உணரவில்லை பெருமைச்கு உரிமை கொண்டாடுகிறார். இந்தப் பன்னிரெண்டு பிள்ளை கள் தானா? வருடாவருடம் கழிக்கப்படுவோர் எத்தனைடேர் வருவோர் போவோரிடம் "நம்மட ஸ்கூல்ல பதினேழு பேர் எழுதி பத்துப்பேர் பாஸ்' என்று அகங்காரமாக கூறிக்கொள்கிறார் வகுப்பிலுள்ள மொத்த மாணவர் தொகையையும் சித்தியடைந்த தொகையையும் ஒப்பிட்டால்
சித்தியடைந்த மாணவர்களை டியூசன் ஆசிரியர் நான் தான் சுஜன் அருந்ததி, கார்த்திகா ஆகியோருக்கு டியூசன் கொடுத்தேன்" என்றார். "ராதாவுக்கு நான் எவ்வளவு பயிற்சி கொடுத்து பாஸ்ாக்கினேன் தெரி யுமா?" என்று அவள் தாயும் 'சிந்து படிச்சுக் கொடுக்காட்டாலும் பாஸாவாள் அவ்வளவு சுெட்டிக்காரி.' என்று அவள் தந்தையும், "நான் பின்னேரம் கிளாஸ் வைக்கவும், மேலதிக வகுப்பு நேரங்களில் பாடமெடுக் கவும் வசதி செய்து கொடுக்காட்டி எங்க பாஸ்ாகப் போறாங்க" என்று அதிபரும் வெற்றியில் பங்கு போட்டுக்கொண்டார்கள்.
ஒரு பிள்ளையின் கல்வி வளர்ச்சிக்கு ஒருவர் காரணமாக முடியாது. முதலாம், இரண்டாம், மூன்றாம் நான்காம் வருட ஆசிரியர்கள் பெற் நறார். மாணவர், டியூசன் ஆசிரியர், அதிபர் எல்லாருக்கும் பங்குண்டு. வெற்றிக்கு எப்படி உரிமை கொண்டாடுகிறார்களோ தோல்விக்கும் அவர் களே காரணம் என்பதை ஏனோ மறந்துதான் போனார்கள். 'வெற்றிக்கு பல பெற்றோர். தோல்வி என்றும் அனாதை."
அடுத்த வருடம் "சேர் புலமைப் பரீட்சைக்கு அப்ளிகேசன் போட முதல்வ ஒரு பரீட்சை வச்சிப் பாருங்க" என்கிறார் அதிபர் "நாற்பத்தாறு பேர் பரீட்சை எழுதலாம் சேர்" என்றார் தனராஜ். "பச்சத்தண்ணியெல் லாத்தையும் அனுப்ப முடியாது. பாஸாகக் கூடியவர்களை மட்டும் எடு ங்க" என்கிறார் அதிகாரத்துடன், அதிகாரத்துக்கு கட்டுப்படலாம் ஆனால் அகம்பாவத்துக்கு கட்டுப்பட முடியாதவராய் ஒரு முடிவுக்கு வருகிறார்" பெற்றாரைத் தூண்டி விடுவதையன்றி வேறு வழியில்லை, "ஒவ்வொரு ஐந்தாம் ஆண்டுக்குறிய மாணவனதும் உரிமை. பரீட்சை எழுதுவது. மாணவன் சித்தியடைவது, அடையாதது வேறு வேறு விடயம். பெற் றோரே உங்கள் பிள்ளையின் உரிமையை விட்டுக்கொடுக்காதீர்" என்பது ஆசிரியர் தனராஜின் வார்த்தைகளாக ஒவ்வொர் பெற்றோர் காதிலும் விழுந்தன.
4)
கல்விக்கோட்பாடு, உளவியல், நிர்வாகம் இவைபற்றி இவர்கள் ஆயி ரம் படித்துமென்ன? அதிகாரம் என்று வரும்போது மனச்சாட்சி கூட விடைபெற்று விடுகிறதே ஒவ்வொரு பெற்றோராக அதிபர் அறைநோக்கி நடக்கின்றனர். கல்வி காரியாலயத்தில் ஆசிரியர் தனராஜ"க்கான இட மாற்றுக் கடிதம் கைமாறுகிறது.
உரிமையை கேட்டால் தீவிரவாதிகள் போராடினால் போராளிகள்! ஆயுதமேந்தினால் பங்கரவாதிகள் தூண்டிவிட்டால் விசமிகள்! அப்படி
யானால் அதிகாரத்திலிருந்து அநியாயம் செய்வோர் ..?
(முற்றும்
விமோசனம். ஒரு கோப்பை தேனீர்
அன்பே தசாப்தங்களுக்கு முன் மனிதன் அடிமையாகி போனான் தலையில் மாட்டிய * ஏனெனில் தனிமைக்கு பயந்து EFAT LE5EF GT * அந்த பயத்தால் ஒரு கூட்டம் இன்னும் இவர்கள் சமூகம், சங்கம் அவனுக்கு இறக்கி வைக்கவில்லை தேவைப் பட்டதால்
இவர்களது * பயமே அத்தனை எதிர் பார்ப்புகளை * அமைப்புகளுக்கும் அடிப்படை எரிக்கும் அஸ்தமனங்கள்! எப்படி இந்த பயந்த மனத்தால்
சத்தியத்தை அறிய முடியும்? கூடை சுமக்கும் சத்தியத்தை அறிய துணிவு இவர்களது வேண்டும். விமோஷனமும் * துணிவு தவத்தினால் வருகிறது, தொலைவில். * எந்த கூட்டத்திலிருந்தும் அல்ல. அப்படி என்றும்" எல்லா மதங்களும் சங்கங்களும் நிலைக்காது! அமைப்புகளும் சத்தியத்தை
தேடும் பாதையை மறைக்கின்றன மூடுகின்றன தடை செய்கின்றன நோட்டன் பிரிஜ் ம. மு. ரஞ்சன் துரைசிங்கம் * வழங்கியவர்: நூசோ
is ig): A Cup of Tea (5)
Page 4
சுவர்ஸ்டோரி:-
நீயுமா தெய்வமே
கோடரி காம்பாய்.
"ஆசிரியர்கள் தெய்வத்திற்கு நிகர்; அதைவிட ஒரு படி உயர்த்தி யும் மதிப்பிட முடியும் இப் புனித பணியில் அர்ப்பணிப்புதான் அவசியம். அதுதான் ஆசிரியத்தை போற்றச் செய்கிறது" இப்படி என்னிடம் உனர் ச்சி வசப்பட்டு சொன்னவர் புளியாவத்தை த. வி ஆசிரியர் பாலையா அவர்களாகும். தன்வரலாற்றில் எதிர் கொள்ளத்தகாத, ஒரு கசப்பான சம்பவத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தபோது. பிரதேசத்தை சார்ந்த சிலரால் அநீதியான முறையில் வஞ்சிக்கப்பட்ட பின்னும் இவர் இப்படி உணர்த்துவது "ஆசிரியம்' எனும் மகத்துவத்தை விளக்குகிறது:
ஆனால், இந்த மகத்தான சேவையை முன்னெடுத்துச் செல்லும் மலையகம் சார்ந்த ஆசிரியர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும் சராசரி பாமரனின் மனப்பான்மையுடனும், சுயநலத்தன்மை மிக்க அர சியல் வாதிகளின் நடத்தையுடனும்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் திகழ்கின்றனர்
மலையக பாட்டாளி வர்க்கம் ரத்னம் நிறைந்த தன் 180 வருட வரலாற்றை கடந்துவிட்டபோதிலும்; அடிமைகளாக, புறக்கண்ணிக்கப்பட்ட இனமாகவே இருந்து வருகின்றது. இவ்விதமான ஒதுக்குதல்கள், வளர்ச்சி யை கத்தரிக்கும் சாத்தியப்பாடுகள் அடுத்த நூற்றாண்டிலும் தொடர் வதற்கான சாத்தியகூறுகள் இல்லாமலில்லை.
மலையக பாட்டாளி வர்க்கத்தின் சுரண்டல், அழிப்பு. அன்மைத். தளைகளைவிட்டு மீட்டெடுக்கும் எழுச்சி மக்களின் அறிவு புரட்சி மூலமா கவே கிளர்ந்தெழ வேண்டியுள்ளது. "தலை நிமிர்ந்த பிரஜை" களாக எம்மை உயர்த்த வேண்டிய வலிமை, படித்தவர்கள் வசமே உண்டு. ஆனால் படித்தவர்கள் எந்தளவில் பாமரத்தன்மையை களைந்துள்ளனர்.
மலையகத்தைச் சார்ந்த பல ஆசிரியர்கள் சுயநலம் நிறைந்தவர்க ளாகவே இருக்கின்றனர். "தன்னுடைய டியூசனுக்கு வரவேண்டும் என்று சேர் கட்டாயப்டுத்துகிறார். 10 வருடத்துக்கு முந்தியுள்ள பழைய நோட்சைத்தான் தருகிறார். நாங்க அவருடைய டியூசனுக்கு போகாத தால், பாடசாலையில் எங்களை ஒரு மாதிரியாகத்தான் நடத்துகின்றார்" எனும் அட்டன் பகுதியில் கல்வி பயிலும் ஒரு மாணவியின் கூற்றிலிருந்து நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.
"இலவச கல்வி என்று பெயர்தான். டியூசன்தான் மாணவனின்
வெற்றியை உறுதிப்படுத்துகிறது" எனும் நண்பன் அந்தணியின் வார்த்தை
கள் பொய்யானவை அல்ல. இந்த டியூசனை ஒரு வணிக களமாக்கிகொண்டு
(G)
எழுச்சியை அரிக்கும் ஆசிரியர்களுக்கு அரியாசனம் வழங்க நப்மில் டாலர் உள்ளனர் "வீட்டுச்சோறு கரெக்டா இருந்தால் ஏன் ஹோட்டலுக்கு போசுனும்'? என்பார் எழுத்தாளரும் கல்வி அதிகாரியுமான் தமிழ்மணி கனகமூர்த்தி,
ஆனால் டியூசன் அவசியம் என்பதை சில ஆசிரியர்கள் நிரூபித்து விடுகின்றனர்."எங்களுக்கு கணிதம் படிச்சி தரும் சேர் பிளக்போடில கணக்கை எழுதுவார் செய்முறையை நாங்கள் பிரதி பண்ணுவதற்கு முன்பே அழிச்சிடுவார்' என்றான் புளியாவத்ப்ை பகுதியை சேர்ந்த ஒரு மாணவன். இம் மாதிரியானவர்கள் சமூக அபிவிருத்தி என்றெல்லாம் பீற்றிக் கொள்கி ன்றனர். "இவர்கள்தாம் படித்த சமூகத்தை உருவாக்கப்போகின்றனர்?" என்று வினவும் மாணவர்களுக்கு நாளை எப்படித்தான் முகம் காட்டுவார்
Err?
G, A, Q B, A, டிப்ளோமா கல்விகள் பயில்வதற்காக, வெளிவாரி மாணர்ைகளாக பதிவு செய்து கொள்ளும் ஆசிரியர்கள் "எழுத்தறிவிக்க போகின்றேன்" என்று முழங்கிக் கொண்டு தோட்டப்புறங்களில் அமைந்து ள்ள ஆரம்ப பாடசாலைகளுக்கு விரைகின்றனர்.
அங்கு: நினைத்தால் பாடசாலை செல்வது சென்றால் மாணவர் களை 'வாயில் கை வைத்து சத்தம் போடாம இரு' என்று மவுணத்தை ஏற்படுத்திக்கொண்டு, தமது புத்தகங்களில் மூழ்கிப்போவார்கள். அப்பாவி பிஞ்சுகள் ஆசிரியரையும், அவர் அருகேயுள்ள பிரம் பை யும் பார்த்துக் கொண்டு இருக்கும்,
TIL 1 ***
kill
இவர்கள் அறிவார்களா வளரும் பயிரை மேயும் தன் எருமை மாட்டு புத்தியை இந்த துரோகிகள் மூலமாகத்தான் அடிப்படை கல்வியை முழு மையாக கற்றுக்கொள்ள முடியாமல் மாணவர்கள் தத்தளிக்கின்றனர்.
சீடா போன்ற வெளிநாட்டு அமைப்புகளின் உதவியால் இன்று கட் டிடங்கள் பெருகியுள்ளன. இதற்கு தகுந்தாற்போல ஆசிரியர்கள் இன்மைத் தான் ஆனால் இருக்கும் ஆசிரியர்கள் சரியான முறையில் நடந்துக்கொள் கிறார்களா? " #1 நிமிடத்தை கடத்துவதில் கெட்டித்தனம் மிக்கவர் காங் கள் உச்சர்' என்கிறார் தலவாக்கொல்லை பாடசாலை மாணவி. "தமிழ் சமூகக்கல்வி பரடங்களை சேர் வாசிப்பார் நாங்க கேட்டுக்கொண்டிருப்
போம்" என்கிறார், நான் வசிக்கும் பகுதியை சார்ந்த ஒரு மாணவி
படித்துக் கொடுக்கவேண்டிய பகுதிகளை தயார்படுத்திக் கொண்டு வருவதில்லை வகுப்பில் எப்படி விளங்கப்படுத்த முடியும்? என்று காரணத் தை அறியும் மாணவர்கள் கண்ணில் மண்ணைத் தூவும் ஆசிரியர்களை நிர்வகிப்போரோ படு மோசம். இம்மாதிரியானவர்கள் "நாற்காலி கனவு களில்" காணாமல் போகின்றார்கள்.
( 7 )
Page 5
சில ஆசிரியர்கள் தம்மிடம் கல்விகற்கும் மாணவர்களிடம் ஒழுக்கத்தை எதிர்ப்பார்க்கின்றனர். நியாயமானதுதான். ஆனால் ஆசிரி ய ர் கிளேஆசிரியர்களின் ஆசிரியர்களே நீங்கள் ஒழுக்கமானவர்களா? "எந்தக் குழ ந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்' மாணவன் ஒழுக் கம் கெட்டு திரிகின்றான் என்றால் யார் காரனம்? மாணவன் இருக்கி றான் என்று கூட பாராமல் 'தண்ணீர்ப் பந்தல்' நடத்துகின்றீர்கள். சக ஆசிரியர்களை "வாடி போடி/வாடா, போடா" என்று கூத்தாடுகின் நீர்கள். சில சமயம் நீங்களே மயங்கி மாணவிகளுடன் ஒடியும் போய் விடுகின்றீர்கள்! எப்படி துரோனர்கள்ே ஒழுக்கத்தை எதிர்பார்க்கின்றீர் கள்? கையில் அழுக்கில்லாத போதுதான் நீங்கள் தரும் ரொட்டித் துண் டும் சுத்தமாக இருக்கும்.
ஆசிரியர்களை நிர்வகிக்கும் அதிபர்களில் சிலர் ஆசிரியர்களை ஆளத் தான் எத்தனிக்கின்றனர். 'தமது சொந்த விருப்புக்காக தகுதி உடைய ஆசிரியர்களை கீழ் வகுப்புகளுக்கும் தகுதி அற்றவர்களை உயர் வகுப்புக ளுக்கும் நேர அட்டவனை வழங்கி வஞ்சம் தீர்க்கின்றனர்' என்கிறார் ஒரு பட்டதாரி ஆசிரியர்
சில அதிபர்கன் வகுப்புக்குள் நுழைவதே கிடையாது. பின் எப்படி மாணவனது ஆற்றலை, அறிவை அறிந்து வளர்த்தெடுக்க முடியும்?" மாணவனுக்காகவே பாடசாலை, ஆசிரியர் அதிபர்" என்கிற கல்வி சிந் தனை 'தொப்பிக்காகத்தான் தலை" என்கிறதை நடைமுறை படுத்த முற்படுகின்ற ஆசிரியச் சமூகம் எத்தனை முரணானது?
எனது பகுதியை சார்ந்த ஒரு ஆசிரியர் பற்றி பெற்றோர் இப்படி கூறுகின்றார்: "ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் "BCPY" (பொடி) என்ற சொல்லை உச்சரிக்கையில் இது பொம்பளைங்க போடுற "பொடி' இல்ல வேறு பொடி.." என்று விளங்கப்படுத்தினாராம். பாருங்கள் இவரது ஒப்பீடு அறிவுத்திறனை என்றார்.
வயது மீறிய மாணவ மாணவிகளின் முன்பாக இப்படி அசிங்கமாய் நடந்துக்கொள்வதற்கு எதிராக எதையும் செய்ய இயலாது' எங்களை இழிவு படுத்துகிற இவர்களுக்கு படிப்பிக்க மாட்டோம்" என்று சாபம் முழங்கி கொண்டு சாபம் வேறு விடுகின்றனர்
ஒரு. தமிழ் வித்தியாலயத்தில், முஸ்லிம் மானவிகள் முந்தானை அணிந்து சென்றதை ஒரு இளம் ஆசிரியர் 'முன்னுக்கு மூடிகிட்டு வந்தி ட்டிங்க பின்னுக்கு யார் மூடுகிறது?" என்றாராம். இப்படியான ஆசிரி யப் பெருந்தகைகளின் உள் நோக்கம் எத்தகையது? என வினவுகின்றார் ஒரு சமய பெரியார்
"இவ்வாறு நடந்து கொள்கின்ற ஆசிரியர்களால்தான் முழு ஆசிரியச் சமூகத்திற்கும் மாசு ஏற்படுகிறது" என்கிறார் இன்னொரு ஆசிரியர்.
(8)
புத்தகங்கள்
12.9)
பித்தன் பள்ளிக்கூடத்தின் அருகில் சென்றுக் கொண்டிருந்தான். சிறுவர்கள் புத்தகத்தை மடியில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தார்கள் .1 இவன் புத்தகங்களைப் பார்த்துச்'
[ଗଣfrtår୍rint $t.
器、 சமர்த்தா இருங்கள் குழந்தைகளைக்
கிழித்து விடாதீர்கள்! ,
- அப்துல் ரகுமான் ட
நன்றி பாவம்
"umann-man
இன்று ம ன வ யகத் தில் 'கண்ண்ரீர்ப் பந்தல்'நீடித்து கின்ற அரச சேவையாளர்களைப் பற்றி ஆய்வு நடத்தினால் ஆசி ரியச் சமூகம்ே அதிக இடம் விகி க்கும். பொகவந்தலாவை பகுதி யைச் சார்ந்த ஒரு மாணவன் 'எங்க பிரின்ஸ்பல் நல்லாப்போ பட்டிட்டு,எங்க மேலங்கைய்ைப் போட்டுக்கிட்டு பாடு, ஆடு என் றார். நாங்களும்'ஆடிப் பாடி னோம்' என்றான்.இது எண்தக் காட்டுகிறது? அதிபரை சர்வ சாதாரண ஒருவராக எண்ணிக் கொள்ள மாணவர்களுக்கு இட மளிக்கிறது. போதையினால் ஏற் படும் அசம்பாவிதங்கள், "பாலி பல் வன்முறைகள் பல இச் சமூ கத்தின் ஏற்றத்தாழ்வு நீதியின் காரணமாய் மூடிமறைக்கப்பட்
4ருக்கிறது: '
பாலியல், வஞ்சகம் பலிவாங்கல், அழிப்பு இவைதான் பெருகிவரு கின்றன. பூக்களை தந்திருக்கின்றோம். காயாக்கி கனியாக்கினாலே பசி திரும், விதை கிண்டக்கும் பூக்களை தெய்வங்களே காப்பீர்களா? மந்தை
களுக்கு மேய்ப்பராய் விளங்குவீர்கள்?
ŽJAKA KWA - எம், எச்.எம். ஜவ்பர் T.
நாமும் நமது வளர்ப்பும்
בחווה.
பேச்சி உரிமை என்று பேசினால் போதும்
கண்ணைக் கட்டி கைதிகளாக்கும் கயவர்கள்' உரிமை என்றாலோ உயிரைட 崑。 * அரித்துக் குடிக்கும் கறையான் காவலர்கள் சமத்துவம் கோரும் பாட்டாளியை
சமாதானமாய் கொல்லும் அவர்கள்
18 வயதிலிருந்து வளர்த்துவருவோம் (
கறையான்களை . இருப்ம்ை:
- பால - ராதாகிருஸ்ணன் (கன்னிக் கவிதை
。
(9)
*
“ Ay si 。 I.
Page 6
,★大 வாழ்ந்தால் வாழ்த்துகின்றீர்கள் வீழ்ந்தால் தூற்றுகின்றீர்கள் را از آن به ایران پیوند به بیرون கணவனை இழந்தால் அவள் விதவை'ா மனைவிய்ை'இழந்தவன்' தபுதாரன்" என்று KM", ulimi அவ்ன்ை
ລ. ஆற்றுவீர்கள்'
、 & AA **、 இரங்க மனதி ຄໍາສອນ"
盘"
*
ராசி இல்லாதவள் என்று உதாசீனம் செய்ய மட்டு
தாராளமாய் முடிகிறது
oCPU":""P" முடிகிறது 1.li Laying Teirl", "T" 翡、真阜。彗 鼩 扈 t தண்டன்ை தந்தானென்றால்'
fiG ::*... நீங்களுமா" அவளை சிதைக்கின்றீர்கள்?
சாதிச் சவுக்கை' சொடுக்கிக் கொண்டு காயப்படும் சமூகமே
சீதனச் சிறை விட்டு
வ ழிகள்
தமிழர், சிங்கள் வர். (LP ஸ்லிம்:
மனிதனாய்
சிறகு விரித்து
இலங்கை மாதாவின் குழந்தைகளல்லவா நாம்? எப்படி நமக்குள் பேதங்கள் வ லுத் ಟ್ರಿ! ரணம் சிந்த முடிகிறது?
i.
மனிதனை பிரிப்பதற்காகவா? அரிவதற்காகவா?
மதங்கள்
மதம்: மனிதனை அழைத்து போகும்
اور F||||||||||||||||||||||||||||||||||||||root
、
வெறும் நிறம்:
ராயம் ப்ே
சலவை செய்து விட்டு பாருங்கள் புரியும் மனிதம் தெரியும்!
வேற்றுமையை வீசிவிட்டு சிறகு விரிப்போம் ஆகாயம் ஒன்றுதான்;
பறக்கட்டும் பறவைகள்' 'ஆனந்தம் சூடுவோம்!
இந்த பூமியில் பூபாலம் இசைக்கலாம்!
KANNATURINN
Y 19EG "HABÁ**"o U2 -- AKIKITA -
( ( )
| *
■ 。- 蠶.
'*'தரவனேஸ்டெயிசி -
| || || || AFEGL) TATT GJET) GIT
ஜெயந்தி சித ம்பரம்
ா இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வின்' | || NEANN TT
t on FPS தியப்பாடுகள்
S S SS LLL LSLLaL SL aL L LLLLL L LLLLL LLLL T LL L S D D L L L LS LL LSLSLSL LSL L L L L L L L L L L S LLL LLTLLLLLLL !, ! ! LL CYN i'r It is T--- *
தி
■_ ispitulu க்களின்
*卡
இலங்யிைல் கூர்மையடைந்துள்ள தேசிய பிரச்சினையாக இனப்பி ரச்சினை பரிமாணம் அடைந்துள்ளது. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும்
இறைமைக்கும் பாரிய அச்சுறுத்தலாக உருமாறி உள்ளது வெளிப்படை
யானது: இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் SAYE) - ALLPOP-CLITT எல்லைகள் என்று கூறப்படும் அளவுக்கு நீடித்துவருகின்றன: ,
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தோற்றம் விபத்து ரீதியா |ளதல்ல என்பதனை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நன்கு திட்டமிடப்பட்ட ஆட்சியாளர்களினால் இனங்களுக்குள் முரண்பாடுகள்ள
| ஆஆளும் வர்க்கம் பணக்காரர்களது அல்லது முதலாளித்துவவர்க்கத் தின் அபிலாசைகள்ை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த முதலாளித்துவ வரிக்கத்தின் இலக்கு இலாபமாகும். இத்தகைய இலக்கைஅடைய வேண் டுமாயின் சகல மக்களையும் பொருளாதார ரீதியில் சுரண்ட வேண்டும். இத்தகைய சுரண்டல், சுரண்டப்படுபவர்கள் மத்தியில் எழுச்சியை ஏற் படுத்தும் சுரண்டலை எதிர்த்து ஐக்கியப்படிவும் வாய்ப்புக்கள் உள்ளன இத்தகைய அரசியல் நிகழ்வுகள் ஏற்படும்போது முதலாளித்துவ வர்க்கம் தோல்வி அடையும் நிலை ஏற்படுகிறது. இது அவர்களது அடிப்படை
இலக்கை இழக்கச் செய்கிறது: ' Mai Ai
இந்நிலைமையினை தடுக்கும் பொருட்டு முலாளித்துவ வர்க்கம் இனங்கள் மத்தியில் பாகுபாடுகளை ஏற்ற்படுத்தியமை குறிப்பிடத்தக்கதா
*、 E. ήταν η τις **(
ஆரம்ப ஏற்பாடாக சிங்கள மொழிச் சட்ட அமுலாக்கத்தைக் குறி ப்பிடலாம். காலஞ்சென்ற பிரதமர் பண்டாரநாயக்க ஆவர்களே இலங்கை
டஇனமுரண்பாடுகள் ஏற்படுவதற்கான ஆரம்ப வித்துக்களை ஏற்படு = பிதாவாகும் MC 呜
ಸ
இதன் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் காரணமாக தமிழ் மக்
ஒரு பகுதியினர். சிறப்பாக ஊஞர்கள் ஆயுதமேந்தும் எளவுக்கு நிர்ப்பு த்திக்கப் பட்டனர். 蠶கோரிக்கேகளை எல்லாம் நிராகரித்து வன்முறையால் சிங்கள அரசியல்வாதிகள் பாடம் படிப்பித்தனர். ஆயின், சிங்கள அரசியல்வாதிகள் சுற்றுக்கொண்ட பாடங் கிள் மட்டும் வித்தியாசமானதாகும்.
இன்றைய அல்லது முன்னை அரசாங்கம் தமிழ் மக்களது பிரச்சி னைக்கு மிகவும் குறைந்த கொடுக்க முடியாத அள் வுக்கு இனப்பிரச்சினை சிங்கள பேரினவாதம் நிறுவ
(li),
Page 7
னமாகி உள்ளது:தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வாக நம்பப்பட்ட
Iris:- படிக்கையிலான மாகா: சபைகள் அமைப்பை
அமுல்படுத்த முடியாதி அளவுக்கு அல்லது அதற்கு போதுமான அதிகா
ரங்களை கொடுக்க விரும்பாதளவுக்கு சிங்கள பேரினவாதம் மக்களிலும் அரசியல் வாதிகளிலும் தாக்கத்ஆத விண்ணிவித்துள்ளது" 骷、 扈、上 కట్
மறுபுறம் தமிழ்த் தேசியவாதம் நிறுவனமாகி உள்ளது. தமிழ் புளிகள்தான் GTi. GurTiib'*" என்று தமிழ் மக்கள் நம்புமளவுக்கு தமிழ்த் தேசிய வர்தம் வளர்ந்துள்ள்து சிங்கள் பேரினவாதிகளிடம் குறைந்தபட்சத் தீர்வுகளை நாடி பேச்குமிட்த்து "துரோகிகள்' என்று குற்றம் கூருமள் வுக்கு பிரபாகரனால் தமிழ்த் தேசியம் புகுத்தப்பட்டுள்ளது."
、。 ;、。* I'R இவ்வாறு இருதரப்பிலும் ரச்சினைகள் மேலோங்கி உள்ளன. பிர
பாகரனது தமிழ்த்தேசிய வாதம், சில பிழைகளை குறிப்பாக பாசிசப் போக்குகளை கொண்ட்மைந்துள்ளது ஆயினும் தமிழ்ப்புலிகளது இத்த கைய நிலையில் நீதியுள்ளது. தமிழ்ப்புலிகளை நாம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கு நினைப்பது அறிவுப்பூர்வமானதல்ல. ஆயின் தமிழ் மக்களது பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைக்கொடுக்கும்போதே பாசிசசக்தி
கபிள் அந்நியமாக்கலாம். ' " *、
yet புதிய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை கொண்டு வருமென்பது சகல மக்களதும்'பலத்தளதிர்ப்பார்ப்புமாகும்" இலங்கை
பில் கடந்த 11 வருட மோசமானது ால் சலிப்பன்டந்த மக்களது பெரும் எதிரிப்பார்ப்பு சமாதான்மாகும் ஆயின் புதி அரசாங்கத்தின்
அடிப்படையினை நாம் நிறைந்த நிதானத்துடன் நோக்க வேண்டும்.'
ENNÄINENE. . . . 』.-*
சந்திரிக்காவைச் சுற்றி"இட்து சாரிகள் என்று நம்பும்" சில கட்டு கள் ஒட்டியுள்ளன். ஆயினும் சந்திரிக்காவின் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவமாகும். இதனை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொன் டுள்ளார்: * ANSO 。 திட்ஆயினும் இம்முதலாளித்துவ பொருளாதார முறைக்கு மனித முக த்தை கொடுப்பதாக மட்டும் வித்தியாசமாகக் கூறி வருகிறார்.'முதலா ளித்துவ பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்பவர்கள் இம்முறையில் பரிதிமுகத்தை காண்வேடநாட்டர்கள் இதேவேளையில் சந்திரிகா அரசா ங்கம் சமாதானத்தை ஏற்படுத்திவிடும் என்று நம்பும் கட்சிகள் அமைப்புக் கள் நம் மத்தியில் பரவலாக உள்ளன. பி' 、 *、
மாதானம் அவசியமானதுதான்.ஆயின் அதற்கான விலை அதிகம் تهت الولايا என்பதனை புதிய அரசாங்கமும் உணர்ந்துகொண்டுள்ளது. சமாதானத்தை அடைய வேண்டுமென்பது சந்திரிக்காவின் தனிப்பட்ட விருப்பமாக .9TE משלם ந்திருக்கலாம். இவரின் தனிப்பட்ட விருப்பு மட்டும் சமாதானத்தை ஏற் படுத்தும் பேரினவாதத்தை ஒதுக்கிவிடும் என்று ஒரேடியாக ஒப்புக்கொள் வது கடினமானது யதார்த்தத்துக்கு அப்பாலானது.
(* 18 )
சந்திரிக்காவினை பொருத்தவரையில் அவரது அரசாங்க சகாக்களது பிரச்சினை பெரும் தடைகளை ஏற்படுத்தும். இன்றைய பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க ஐ. தே. சு. ஆட்சியில் ஏற்பட்ட தமிழ்ப் புவிகளது இராணுவ முகாம் தாக்குதலைத் தொடர்ந்து "நாட்டை இரா ஆணுவ சூழ்நிலையில் வைக்க வேண்டும்" என்றும் வடக்கு - கிழக்கை பிரி க்க வேண்டும் என்றும் கூறியதுடன் மாகாண சபை முறையினை எதிர்த் தவர். இப்போக்கில் இருந்து திருமதி பண்டாரநாயக்கா பூரணமாக விடு தலையாகியிருப்பார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதேப் போலவே சுதந்திரக் கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் இருக்கின்
றனர்.)
ஏனைய தமிழ்குழுக்கள் புதிய அரசா
ங்கிக்கை 蠶 நீங்கள பேரினவாதம் என்பதன்ை இக் ட்சிகள் மறந்திருப்பதால் அது அரட
ண்ணிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி Dன்பு இ.தொ. கா. போல்) է|klk - H சிங்கள பேரினவாதத்தை மீறும் அரசியல் அழுத்தம் ஒன்றை புதிய அரசாங்கத்துக்கு கொ அரசியல் ஆளுமை, துணிவு இக்கட்சிகளுக்கும் இல்லை என்பதே உண்மை,
ணு தமது அமைச்சிப் பதி
F = EE
இவ்வாறான சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கு ஆகக் குறைந்த தீர்வாக தமிழ்ப் புலிகளால் முன்வைக்கப்பட்டுள்ள சுயாதீன அரசியல் அதிகார அலகு சமஷ்டியினை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயா ராகும் என்பதும் சமாதானம் ஏற்படும் என்றும் வாயாரக் கத்துவதும் அசாத்தியமான நம்பிக்கையாகும்.
| * TT || || it in
இலங்கையில் சமாதானம் என்பது இன சமத்துவம், பொருளாதார சமத்துவம் ஏற்படுமிடத்து மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய உண்மை களை மக்கள் புரிய வேண்டும்.
இனவாத தலைவர்கள் தோற்கடிக்கப்படவேண்டும். இலங்கையில் ஐ.தே.க, சுதந்திரக் கட்சி ஆட்சி நாட்டில் ஏற்படுத்திய இனப்பிரச்சி யின் இறுதி விளைவுகளில் ஒன்றே மிக அண்மைய அரசியல் படுகொலை கள் என்பதனையும் திடமாய் சுட்டிக் காட்டலாம்.
". . . It R. M, இம்தியாஸ் B.A. (Horis)
।
உதவி விரிவுரையாளர் அரசியல் விஞ்ஞானம், | 1
கிழக்குப்பல்கலைக்கழகம்,
13)
Page 8
அண்ணல் க அண்ணன்
"=--—
மலையக மக்கள முன்னணியைச் சேர்ந்த ஒருவரை இன்னொரு கட்சியைச் சேர்ந்த சிலர் அழித்த சம்பவம் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தலவாக்கலையில் நடந்தது.
அண்னலுக்காகவும், அண்ணனுக்காகவும் மக்கள் காயப்பட்டுக்கொண்டிருக்க, 01-04-1993 அன்று அமைச்சர் தொண்டமானும்,
பிரதி அமைச்சர் சந்திரசேகரனும் " ஒரே மேடையில் தோன்றி குலாவினர்.
ரசியல் வாதிகள் வெவ்வேறு கட்சியை
ஆ ■ சேர்ந்தவர்களாயினும் அவர்கள் அனைவரும் "ஒன்றே'
|
'மக்கள் தாம் பிரிந்து அரிந்துகொள்கின்றனர்.
his
"அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப்படும்"
(Apsir; 501)
திருவிழா
அண்மையில் கொழும்பில் "மலையக பரிசுக் கதைகள்' வெளியீட்டு (திரு) விழா நடந்தது. இலக்கியப் பணி செய்த முன்னாள் அமைச்சர் யதார்த்தமாக பேசும் போது ( குறைத்துக் கொள்ளும்படி) துண்டு எழுதிக் கொடுத்தனர். ஆனால் "நான் எழுதியது, நான் முன்னோடி நான் தொட ங்கியது நானும் இவரும் நண்பர்கள் ' என்று "நான்" சுற்றிப் பேசிய பலரை ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமே!
'''
எல்லாம் ஒன்னுதானுங்க
"கோவணத்தைக் கட்டிக்கிட்டு அன்னிக்கு பாண் போலிங்கில் நின் றேன். இன்னிக்கு புள்ளவுட்டு ஸ்கூல் சுடப்பனுக்காக காலையில இருந்து போலிங் நிக்கிறேன். உக்காந்து இருப்பவனுக்கு எங்க தெரியபோவுது நிக்கிறவனுட்டு வலி' இப்படி துன்பமாய் சொன்னவர் ஒருத் தோட்டத் தொழிலாளி.
(16ம் பக்கம் பார்க்க )
( 14.)
இது உங்கள் தீர்ப்பு
சூரியனின் 5வது உதயம் அச்சுருவில் வெளிவந்து மனதை அள்ளிச் சென்றது. தாயுமானவனின் "அப்பாவும் மிச்சமிருப்பவையும்" சிறுகதை பிரமாதம், சமயத்துக்கு ஏற்றாற்போல் (தேர்தல் காலத்தில்) பிரசுரித்தமை பொருத்தமானது.
* திருமதி தெய்வா விஜயகுமார் ட சிலாபம்
அட்டைப்படக் கவிதை துயரத்தில் ஆழ்த்தியது. எம் தேசத்திற்கு கிடைத்த சுதந்திரம் 1948ம் ஆண்டுதான் உண்மையான சுதந்திரம் எப்போதுதாயுமானவனின் சிற்பக்கூடம் புதுமையானது பாரதிப்பிரியன் கூறியதுபோல எமது ஜனநாயகத்தைப் போல்' சூரியன் ஆகிவிடாமல் "கடல் அலை மாதிரி'தொடர்ந்து வெளிவர வேண்டும்.
* சஹர்பான் மலர் - பூலாச்சேனை
அச்சுருவில் உதிக்கும் சூரியன் அற்புதம்-அற்புதம் தாயுமானவனின் "அப்பாவும் மிச்சமிருப்பவையும்" சிறுகதை சிந்தை சுவர்ந்தது.
* செல்வி சரவனேஸ் டெயிசி - TIT
சென்ற சூரியன் இதழ் பிரகாசமாய் சுடர்விடக் காரணம் பா-ரதிப் பிரியனின் கவியும், சிறுகதையும்தான் இரண்டும் இன்றைய சமூகத்தின் அவலத்தினை அருமையாக சித்தரித்திருந்தன. * செல்வி ஜெயந்தி சிதம்பரம் - புத்தளம்
ஒரு கடிதம்,
மிக ஆழமான நுணுக்கமான முயற்சி என்பதை உணர்த்துக்கொள் ளக் கூடியதாய் இருக்கின்றது. பாராட்டுக்கள் சூரியன் வெளிவரும் களத் தின் மக்களை நன்றாக வெளிக்காட்டுவதாய் விரிய வேண்டும் இம் முயற்சி தொடர்ந்து நடைபெறும்போது சஞ்சிகையில் நல்லதொரு முதிர்ச்சி தென் படும் என்பது நிச்சயம் ,
■ உங்கள் வாசகர் பரப்பு பாடசாலைகளிலிருந்து ஆரம்பமாவது சரியான இலக்காகப்படுகின்றது.
என்றாலும் இன்னும் சில பரிட்சார்த்த முயற்சிகளை மலையக மக்களிடையே செய்துப் பார்க்க தயங்கக் கூடாது! 川 சஞ்சிகையின் ஆரம்ப காலத்திலேயே "சுய புராணம்" பாடக்கூடாது சமகால படைப்புகளுக்கான மதிப்பீடு சற்று தாமதமாக நடப்பது விமர்சன தர்மம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்
)கவிஞர். சு. முரளிதரன் B.S C (Hors וחי
(15)
Page 9
நீ
நினைத்தப்படி
நானோ
நான்
நினைத்தப்படி
நாமோ வாழ முடியாது போன
வாழ்க்கையை
வாழ்ந்திருக்கிறேன்
உன்னுடன் பேசுவதற்கு.
m 责 எரியும் மெழுகு வர்த்தியாக
கற்பூரமாய் நான்!
இந்த
சமூகத்தை இன்னுமா நேசிக்கின்றாய்? நமது
புனித வாழ்வை
சிலுவையில் அறைந்த பின்பும்?
责
யாராலும்
திருட முடியாத உன்னை திருடிக் கொண்டு
வனத்திலா வீசி எறிந்துவிட்டேன்
一 ★。一
14ம் பக்கத் தொடர்ச்சி.
ஸ்கூல் கூப்பனுக்காய் நின்று அவதிப்படும் வறிய பெற்றோர்களின் அவர்களை பிராணிகளாய் நடத்தும்
2.
|
قق
ി.
'!
盛
".
رین
சங்கடங்களை புரிந்துகொள்ளாமல்,
கிராம சேவையாளார்களை ஒரு வார்த்தை எதிர்த்து பேச முடியவில்லை. பேசினால் . "கூப்பன் நே"
ஒரு அரசியல்வாதி போல.
ஆடன்
சலனமற்ற வாழ்க்கைக்குள் காதலியாக பிரவேசித்து அரசியல் வாதியைப்போல கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறிய என்னை.
Ar கடிதம் போஸ் இல்லை நீ! ஆனாலும் உன்னை கிழித்துதான் விட்டேன்.
一女。一
சீப்பு இல்லை 虚
எனறாலும என் சிக்கல்களை நீக்க உன்னையும் ஒடித்து விட்டேன்
என் வாசலை திறந்து விட்டேன்
IsiT gli TJETË El) மூடி விட்டு
இது பற்றி பாரதிப்ரியன் கதை ஒன்று எழுதியுள்ளார். அதை அடுத்த இதழில் காண்பீர்கள்.
( 16
விரியும் சிறகுகள்
- பா. ரதிப்பிரியள் -
சுகமாய்-சுதந்திர மாய் வாழ வேண்டிய காலத்தில் சுமை தாங்கியானால் .
இப்படியொரு சுமையான, சுதந்திரமற்ற ஒரு வாழ்க் கை தான் கிருபணுக்கு அமைந்திருந்தது.
கிருபன் படிப்பில் சூரன் ஜீ. சி. ஈ. வகுப்பில் படித்துக்கொண்டிருப் பவன்,
இவ்வளவு தூரம் அவன் படித்திருப்பதே பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும் எத்தனையோ தடைகளையும், கஷ்டங்கனையும் தாண்டி இன்று ஒரு அரசாங்கப் பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கின் தான்
நாளை நடக்கவிருக்கும் அந்தப் பரீட்சையை நல்ல முறையில் எழுதி மாவட்டத்திலேயே முதலாவதாக சித்தியடைய வேண்டும் என்று எண்ணி படித்திருக்கிறான். அதற்கான திறமையும், நம்பிக்கையும் இவனிடம் வளர் ந்துள்ளது.
நாளை பரீட்சை எல்லா ஆயத்தங்களுடனும் சற்று மனமகிழ்வுட ணும் படித்த விடயங்களை மீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு
**கிருபா கிருபா." அப்பா அழைப்பது கேட்டு, அவசரமாய் தந்தை இருந்த இடம் தேடிச் சென்றான்.
"கிருபா , நா இப்ப அவசரமா ஒரு பயணம் போசுனும். நம்ம வுட்டு மாடு நாளைக்கு குட்டிப் போடும்போலிருக்கு அதனால நாளைக்கு நீ ஸ்கூல் போகாம மாட்ட கவனிச்சிக்க " சொல்லி முடித்தவர் ஏற் கனவே பயணத்துடன் இருந்ததால் அவனிடமிருந்து எந்த பதிலையும் எதிர்ப்பார்க்காமல் போய்விட்டார்.
கிருபனுக்கு நெஞ்சு கனத்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. பேச்சி வெளிவரவில்லை
அந்த இடத்திலேயே சிலையாய் நின்றான்.
எத்தனையோ துன்பங்களை கடந்தாயிற்று. பால் பொங்கி வரும் போது இந்த அப்பா உடைத்து தகர்த்து விட்டாரே!
அவனது கால்கள் மெல்ல, மெல்ல வீட்டுக்குள் நகர்த்தன. மனமோ கடந்த காலத்தை நோக்கி சிறகு விரிக்கிறது,
( 17 )
Page 10
அது ஒரு தனியார் தேயிலைத் தோட்டம். அங்கே பழைய ரயில் பெட்டிகளை நிகர்த்த லயன்கள் அதில்தான் தோட்ட மக்களது வாழ் க்கை. கிருபனுடையதும் உட்பட.
கிருடன் ஒன்பதாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தான். அவனின் தீாய் தேயிலை தோட்டத் தொழிலாளி.
அவனின் தந்தை "தா இந்த தோட்டத்து வேலையை வுட்டுட்டு மாடு புடிச்சி வளக்கப் போறேன்" என்று சேர்விஸ்" எழுதி விட்டார்.
அதுவரை எந்த பாரமும் இல்லாமல் பள்ளி படிப்பே தஞ்சம் என விருந்த கிருபணுக்கு அதன் பின்னர்தான் சோதனைகளே தொடங்கின.
மாட்டுக்கு புல் அறுப்பது முதல் பட்டி வேலை செய்வது வரை எல்லாமே கிருபன் தலையில் சுமத்தப்பட்டன.
அப்பா வேலைக்கு செல்லாததால் வீட்டில் வறுமையும் தலைத் தூக்க தொடங்கியது.
அப்பா மாடு வளர்க்கிறார், ஆனால் மாடாக இருப்பது கிருபன்தான்
மாட்டிற்கோ, மாட்டு தொழுவத்திற்கோ எந்த வேலையும் அப்பா செய்ய மாட்டார். எல்லா வேலைகளும்ம் கிருபன்தான். இது அப்பா வின் கட்டளையும் கூட. அவர் சொல்லும் எந்த வேளையையும் தட்ட கூடாது. மீறினால் முதுகு வீங்கி ரத்தம் வரும்.
கிருபன் வீட்டிற்கு மாடு வந்ததிலிருந்து, இல்லை இவன் மாடாக மாறியதிலிருந்து பாடசாலை செல்வதும் குறைந்து விட்டது.
இதைப்பற்றி இவனுக்கு தமிழ்ப்பாடம் போதிக்கும் தமிழ்வாணன் சேர் கேட்டபோது உண்மையை சொல்லி விட்டான்.
பின் அவரின் ஏற்பாட்டில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் வீட்டிற்கு போய் படித்தான். அவர் வீடு பக்கத்திலேயே இருந்தது இவ ஆணுக்கு இன்னும் வசதியாக இருந்தது.
ஒரு நாள் இவன் மாட்டிற்கு பால் எடுப்பதற்காக வானியை எடுத் துக்கொண்டு பட்டிக்குச் சென்றுகொண்டிருந்தான் அப்பாவின் குரல் இவனை தடுத்தது.
"கிருபா இன்னிக்கு பால் எடுக்க வேணா இந்த மாட்ட வித்திட்டு புது மாடு புடிப்போம், ஆந்திக்கு மாட பார்க்க வாராங்க."
கிருபணுக்கு சற்றென்று விளங்கி விட்டது. பால் எடுக்காவிட்டால் பால் சேகரிக்கப்பட்டு அதிகம் கறப்பதாக அவர்கள் நினைத்து மாட்டை
அதிக விலைகொடுத்து.
( 18)
'ஏம்பா இப்படி அடுத்தவங்கள் ஏமாத்துரீங்க " இவ்வளவு தான் கேட்டான் பளார்' இவனுக்கு கன்னம் வீங்கிவிட்டது
அந்த பயத்தில் தான் எதுவுமே பேசாமல் மெளனமாக இருந்து விட்டான். ஆனால் மனதால் அப்படி இருக்க முடியவில்லை" அழுததுஅழுதுகொண்டே இருந்தன விழிகள்,
"கிருபா " குரல் கேட்டு சுயநினைவுக்கு வர மெதுவாய் மிக மெதுவாய் நிமிர்ந்தான்.
அங்கே அவனது ஆசிரியர் தமிழ்வாணன் நின்றிருந்தார்.
அழுது கண்கள் வீங்கியிருந்தன. உள்ளத்தின் சோகம் முகத்தில் பிரதிபலித்தது.
ஆசிரியர் தடுமாறி போனார், விடயத்தை அறிந்து வேதனைப் பட்டார்.
"கிருபா நீ எதுக்கும் கவலைப்படாதே நான் இருக்கேன். உனக்கு உதவுரதுக்கு "
கிருபா புரியாமல் விழித்தான்.
"ஆமா கிருபா உங்க மாட்ட நல்லபடியா பார்த்துக்கிறேன். நீ கவவ இல்லாம டெஸ்ட் எழுத போ
கிருடாவுக்கு மேலும் அழுகை வந்தது.
Fi சேர் வேண்டாம் சேர் நீங்க போப் இந்த சாணியில
வளர்ந்துச் செழிக்கப்போகும் இந்த வெளிச்சத்தின் மூலத்திற்கு சொல்லிப்புரியாது; சாணிக்குள் மூழ்கப்போகும் சுடரை வெளியேற்றுவதில் உள்ளே ஆனந்தமும், திருப்தியும், தமிழ்வாணன் சேர் கிருபாவை ஆயத்தப் படுத்த தொடங்கினார். நாளை கனத்த இருள் கொஞ்சம் கரைந்து போகும்' என மனசு சுகமாய் கூவியது!
முற்றும் )
YLSSTSeSASSASSASSASSASqAqASSASSASSASSASqqSLLSLLSLSALSLqSLTS AeLeLSLTLLTSLMqSeSeLTSTSTTATAeTATAATATAAAAqAAAAATA ATqS SqT qqT S ASqT STTA qL qTqAATLTSTTLATTATSqq qqSSMSS
வட்டைப் படம் :- - லியோ செபராஜ் -
19
Page 11
エリ
இலவசம்! இலவச
கணணி யுகத்தின் சவா உங்களுக்கு கை கொடுக் அளிக்கும் 500/= ரூபா !
கணணி பாடநெறியினை பயி கர்களே! கீழ்வரும் கூப்பை பரிசிளிண் பெற்றுக்கொள்ளு
முகவரி
கல்வித்தகைமிை.
DPLOMAT
81/I, DICKO HATT
(z. لقب بھائی ٹیڑھیا.. بہت بڑھ گئی ”+? ;
அச்சுப்பதிவுகளுக்கு:
மரவிவானது * எழிலா * வி
அட்டை ஸ்கிரின்
சமன் அச்சக
******డోణాళాల
ம்! இலவசம்!
ல்களை சமாளிக்க
ெ B கும் "டிப்ளோமெட்
பரிசு
பில விரும்பும் சூரியன் வாச ன மட்டும் பூர்த்தி செய்து, ங்கள்.
கையொப்பம்
COLLEGE
IYA ROAD, TON.
به ای بیگ ماه گگوگ یعی گ
ானது
ாரவானது
பிரின்டிங் நந்தா
ம், அட்டன்.