கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமாதானம் 1992.07.24

Page 1
SAMATTHIA NAM
நண்பர்களு
节。199之
 
 

ாள்வோம்.
ன்பு கெ
ந்த
町
է: iնի I T
罹
』-**sae’)| \; ,*|- 「義 : %C3RSSC2^

Page 2
* அன்பு கொள்வோரை ஆயுளெல்லாம் புகழிசைப்போம்* - 2 -
*
சமாதானம் முகப்ஃளிலே பேரறிஞர் J. M.M. அப்துல்காதிர்
திருமணக் காட்சி, நூலினிலே ‘நாயகத் திருமேனி" என்றும் திகழ்மரபுக் குத்புநாயகம் காவியத்தைத் திறனாய்ந்தே வருமழகுத் தமிழை வருணித்துத் தெளிவுரைத்தார்,
வளமார் இஸ்லாமியத் தமிழாராய்ச்சி வரலாற்றில் திருப்புகழை எடுத்தபே ரறிஞர் . M. M. அப்துல்காதிரின் திருமுகத்தை "2ம் சமாதானம் முகப்பினில் பொறித்து தருமழகைத் தமிழ்பேசும் மக்களுக்காய்ச் சேவைசெய்த
தமிழறிஞர் பெருமைகனைத் தரணியெல்லாம் பாடுகிறோம்.
女 என்றன் "பெருநாள் பரிசு" குறுநாவல் நூலுக்கும் (70ல்}
அணிந்துரை எழுதித்தந்து வளர்த்து விட்ட என்னுறவினர், "மைத்துனர் இசைவாணர்,
என்று புகழிசைக்கும் தொத்தாரிஸ், 1ன்னுரலா சிரியர், ஆசிரியர் சங்கத்தலைவர்,
பலகல் லூரிகளில் அதிபரா யிருந்து சேவை செய்தார், :ன்னுரரின் மூத்த எழுத்தாளர் . M. M. அப்துல்காதிர் என்றால் மிகையில்:ை , என்றுபுகழ் பாடுகிறோம்.
★ நூல் தேட்டம்
(இலங்கைத் தமிழ் நூல்கள் பற்றிய வழிகாட்டி) ஆசிரியர் N. செல்வராஜா, (யாழ்ப்பாணம்)
உண்மை உதயம் (இஸ்லாமியசஞ்சிகை)
ஆசிரியர் மெளலவி பாசில் முஸ்தபா மெளலானா
அந் நுஸ்ரத் வறியவர் நலன்புரிச் சங்கம்" ஆயுள் காலப் பொதுச் செயலாளர் ஈழக்குயில் இத்ரீஸ் அவர் sள் வெளியிட்ட 92ம் ஆண்டுக் கலண்டர் முகப்பினில், நெசவுக் கைத்தொழில் அமைச்சர் M. A. அப்துல் மஜீத் M. P. சம்மாந் துறை, அவர்களின் அழகியபடம் பிரசுரமாகியுள்ளது.

3 *அன்பாக பேசுங்கள்! அல்லாவிஹ்ன் அருள் பெறுவீர்*
ஆசிரியரிர் கருத்துக் குவியல் வறுமை ஒழிப்புத் தந்தை
வன்ளல் ரணசிங்க பிரேமதாசாவே!
நிச்சயமாக 140 ஆசங்களை ஐக்கிய தேசியக் கட்சி வென்றறெடுக்கும், ஆட்சி அமைக்கும், என்று 9 - 2 - 89ல் ஆருடம் கூறி, அதிமேதகு ஜனாதிபதி அவர்ளுகக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதி அனுப்பி
Gsa srf.
31 - 1 - 89ல் கல்முனை நகர் சந்தாங்கேணி மகாநாட்டுக்கு ஜனா திபதியாக முதலில் வந்தவேளை, ‘சமாதானம்" முதலாம் இதழ் 4ொடுத்தோம். அல்ஹாஜ் A. H. M. அஸ்வர் M. P. அவர்களும், அல்ஹாஜ் S. Z. M. மசூர் மவ்லானா J. P. அவர்களும் என்னை ஜனாதி பதி அவர்களுக்கு அறிமுகம் செய்தார்கள்.
அதிமேதகு ஜனாதிபதி R. பிரேமதாச அவர்களும், ஏழைமக்களின் மண், ஒலைக் குடிசைகளை ஒட்டு வீடுகளாக்கியும், 15 லட்சம் பேர்க ளின் வறுமைகளை ஒழித்தார்கள். ஜனசக்தித் திட்டத்தின் மூலம் 25000, இருபத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு உணவுகளும், சுய தொழில் செய்வதற்குச் சேமிப்புத் திட்டமும் வழங்கி வருகிறார்கள் , இலங்கை ஏழை மக்களுக்கு இறவாச் சேவை செய்துவரும், வறுமை ஒழிப்புத் தந்தை வள்ளல் பிரேமதாச அவர்களின் ஆயுள் நீடிக்கச் ‘சமாதானம்" சஞ்சிகை மூலம் எல்லாம் வல்ல அல்லாவைப் பிரடர்த்திக்கிறோம். விடுதலைப் புலிகளின் கல்முனைச் சந்தாங்கேணிச் சமாதான மகாநாட்டில், ‘சமாதானம்’ ஆசிரியரின் உரையின் சாரம்:-
இலங்சையிலுள்ள தமிழ் மொழிபேசும் சகல முஸ்லீப களும், தமி ழர், சிங்களவர் ஏனைய மக்களுடன் சகோதரராகவும், சரிசமத்துவ மாகவும் சமாதானமுமாகவே வாழ்ந்து வருகிறோம்.
தமிழரசுத் தந்தை அமரர் S.J. V. செல்வநாயகம் ஐயாவும் தமிழ் காங்கிரஸ் தலைவர் G. G. பொன்னம்பலம் ஐயா அவா களும், முஸ் லீம்களைத் தங்கள் உடன் பிறப்புக்களாகவே, அரவணைத்து நேசித்து வாழ்ந்து அரசியலை வழி நடாத்தினார்கள். இநத உண்மைகள் இந் தச் சமாதான மகாநாட்டுக்குப் பிரதம அதிதிகளாக இங்கு வந்திருக் கும், திரு. கரிகாலன் அவர்களுக்கும், திரு. யோகி அவர்களுக்கும் நன்கு தெரியும். உலகப் பயங்கரவாதி, சர்வாதிகாரி என வர்ணிக்கப் படும் ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் கூட, துப்பாக்கிப் போர் நடாத்தி 60 லட்சம் மக்களை ஐந்தாறு நாட்களில் கொன்று குவித் தார்களே தவிர, நல்ல பெயரெடுத்தார்களில்லை. மக்களை நேசித்து சமாதானமாகவே வாழ நாங்கள் ஆசைப்படுகிறோம்.
அன்றையச் சமாதான மகாநாட்டில், சமாதானம் இதழ்களை கரிகாலனுக்கும், யோகிக்கும் அன்பளிப்புச் செய்யப்பட்ட செய்தி சளும் படமும் வீரகேசரியில் பிரசுரமானது. கல்முனை நிருபர் அருள்

Page 3
Oஅன்பு செய்து வாழ்பவரை அனைவரும் புகழ்வர்()-4-
சமாதானம் வளர அன்பளிப்புத் தந்தவர்கள்
அல்ஹாஜ். 1. L. M. இஸ்மாயில் J. P. சீப்பலஸ், பெரிய நீலாவணை, அல்ஹாஜ் M. A. முகையதின் பாவா, நூலக வீதி, மருதமுனை. நபீல் றைஸ் மில்ஸ், பிரதானவீதி, பெரிய நீலாவணை. இப்ஹாம் ஸ்டோர்ஸ், (கலைஞர் ஆரிபீன்) பெரிய நீலாவணை. சிறாஜ், சென்றர், பிரதான வீதி, மருதமுனை. டாக்டர் தோமஸ் , செட்டியார் வீதி, பாண்டிருப்பு. டாக்டர் ரவி, அல்மனார் வீதி, 18ருதமுனை, டாக்டர் M.முருகேசுபிள்ளை, பிரதான வீதி, கல்முனை. டாக்டர் K. வவகேரன், மக்கா மடி வீதி, மருதமுனை. ஆயிஷா பேக்கரி டீறும், பிரதான வீதி, மருதமுனை. நவம்ே பிரதர்ஸ், பிரதான வீதி, மருதமுனை. K. B. சென்றர். பிரதான வீதி, மருதமுனை. அல்ஹாஜ் A. M. இப்றாஹீம், சீப் சென்றர், பிரதான வீதி, மருதமுனை. ஜனாப் M. M ஆப்தீன், சுப்பர் மார்க் கட், கல்முனை. ஜனாப் M. T. M. மஜீத், சுப்பர் மார்க்கட், கல்முனை, சஹிலா, மட்டுநகர் வீதி, கல்முனை. ஜனாப் M L.A. வாஹித் (புஹாரி) மார்க்கட், மருதமுனை. w ஜனாப் E. முனல்வர்தீன், டீறும், பள்ளியடி மார்க்கட், மருதமுனை.
. . . . 2ம் சமாதானம் கல்முனையில் இனக் கலவரத்தினால் எரிந்த போது
இங்கே அரசியலில் தூய்மை இல்லை. இலக்கிய உலகிலும் தூய உள் ளங்கள் இருப்பதா சத் தெரியவில்லை. 60ல் தேன் மதி சஞ்சிகை ஆரர் பித் தேன். 70ல் கலைஞர் M. Y. M. மனாப் முகப்படம். 78ல் கவிச்சு. Γ' οι εότι முகையதின் முகப் படம், 88ல் ஜூலை 1ம் சமாதானம், புலவர் மணி ஆ. மு சரிபுத்தீன், நாவலர் ஈழமேகம் இருவரினதும். முகப் படங்களைப் பிரசுரித்தோம். நாடெல்லாம் எதிராளிகளும் நல்லாதரவு தந்தனர்.
2ம் சமாதானம், கல்முனை ஆனந்தா அச்சக உரிமையாளர் R. செல் வச்சந்திரன், ரூபா அவர்களிடம் 3100 ரூபா பொருத் தத்தில் 2500 ரூபா முற்பணம் கொடுத்தேன். 16 பக்கம் அச்சாகி, மீதி, அட்டை 4 பக்கம் அச்சிடும் வேளையில், 23 - 4 - 89ல் கல்முனை நகரம் எரிந்து சாம்பராகிய வேளையிலே, ஆனந்தா அச்சசத்துள், 2ம் சமாதான மலரும் எரிந்து சாம்பராகியது. இதைக் கேள்விப்பட்ட, சதிகாரர்களும் அசுத்தக் கவிஞர் களும் அக்காலங்களில் ‘சமாதானமா? என்று ஏளனம் பேசியோரும் எரிந்து சாம்பராகினர்.

5*அன்பிருக்கும் வீட்டிலேதான் ஆண்டவன் குடியிருப்பான்*
சமாதானம் வெளியீட்டு விழாவினிலே.
30 - 7 - 88ல், மருதமுனை அல்மனார் மகாவித்திய்ாலத்தில் அறிஞர்
J. M. M, அப்துல்காதிர் (நொத்தாரிஸ்) நினைவரங்கினில்
இதழை வெளியிட்டோம்.
அல்ஹாஜ், ஆ. மு. சரிபுத்தீன், அவர்கள் (தலைமை)
சமாதானம் முதல் இதழில் எனது முகப்படமும் வெளியிட்டு, நான் எழுதிய ‘மருத முனை வர லாறு’ புத்தகம் வெளிவராத காரண குறிப்பு ககளையும் வெளியிட்டு, என் னையும் தலைமை வகிக்கச் செய்து கெ &nர வித்த எனது மாணவரான, பருதுரர்வாணர்" அவர்களின் இப் பாரிட முயற்சிக்குக் கற்றறிவுாளர் களும், கலை இலக்கிய நேசர்களும் கை கொடுத்துச் சமாதானம் வள ரப் -ெரிதும் உதவவேண்டும், என்று அன்புடன் கேட்டுக் ଓରଶtଜୀ கிறேன .
“முகில்வண்ணன்'
இந்தப் பயங்கரப் போராட்ட் காலத்திலும், துணிந்து "சமாதா னம் சஞ்சிகையை அச்சிட்டு வெளி யிடு ,ை தென்றால், நம்மால் முடியர்த் காரியம் ,
78ல் வீசிய பயங்கரச் ‘சூறா வளி’யையும் நூலுருவாக்கி, எனது தலைமையில் , கல்முனை மெத டிஸ்த மண்டபத்தில் வெளியிட்டு, கல்முனைப் பிரதேச இலக்கிய வாதி களின் ஒரு முன்னோடி, என்ற மகு டத்தையும் பெற்ற சிறந்த எழுத் தாளராகும். தமிழர், முஸ்லிம், சிங்
களவர், என்ற சாதிமத பேதமற்ற மருதூர்
சமாதான எழுத்தாளர் வாணன், நமக்க்ெல்லாம் ஒரு வழி கட்டி என்றால் மிகையாகா .
புலவர்மணி
கிற்றுரையாற்றினார்கள்.
1ம் சமாதானம்,
w
*
“மருதூர்க்கணி” “ "நாளை நாளை என்று'நா மெல்லாம் நாள்ைக் "கட்த்திக் கொண்டிருப்போம். தோழர் மரு துர்வாணர் நம்மில் வேறுபட்டவர். மனதில் நல்லதென்ப் பட்டதை உடனே செய்து முடிக்கும் துணிவு கொண்டவர். . . . . . .
இப்போ நாடு நகர், மூன்ல முடுக்கெல்லாம், கோரக் கொன்ல கொள்ளை, கற்பழிப்பு, காட்டுமி ராண்டித்தனமும் மலிந்துள்ள இக் கால கட்டத்தில், உடனே தேவை ‘சமாதானம் ஒன்றேதான் என்று முதலில் ஐ னர்ந்து தான். இந்தச் ‘சமாதானம்" சஞ்சிகையை அழகுற அச்சிட்டுத் தந்துள்ளார். புரட்சிக் கவிஞர் மருதூர் வாணன் . அவர் களுக்குச் சமாதானப் பரிசு கொடுத்
தாலும் மிகப் பொருத்தம் என்
பேன்.
S. M. இத்ரீஸ் B.A. (ஈழக்குயில்)
கல்முனைப் பிரதேச எழுத்தா ளர்களின் ஒரு முன்னோடி எழுத்தா Y tî 'மருதூர் வாணன்' என்பதில் நமக்குச் சந்தேகமே இல்லை. நாவ லர் ஈழமேகம், அவர்களையும், புல வர்மணி ஆ மு. சரிபுத்தீன், அவர்க ளையும் சமாதானம் முகப்பினில் அச்சிட்டு, இல்க்கிய உலகுக்கு வழி காட்டியாகியுள்ளார். நாம்னைவ ரும் மருதூர் வாணரின் சமாதானம் வாங்கி ஆதரவு தரவேண்டும். ,
அல்ஹாஜ் . L. M. இஸ்மாயில் J. P. அவர்கள் முதல் பிரதி வாங்கி
. . . "

Page 4
மனைவியை அன்பு கொண்டால் மாற்றானுடன் சுகிச்கமாட்டாள்*
கவிதைப் பூங்கா வேண்டாமே நமக்கிந்த வேற்றுமைகள்.
கவிச்சுடர் ‘அன்பு முகையதின்” தலைமையில் 30 - 7 - 88 சமாதா ணம் வெளியீட்டு விழாவினில் கவியரங்கும் நடந்தது. இலக்கியமணி செ. குணரத்தினம், கவிஞர் பாலமுனை பாறுக், மணிக் கவிராயர் நோ. மணிவாசகன், பாலமுனை ஆதம், அறநிலா, மருதமுனை ஹசன், றகுமான். ஏ. ஜபார் ஆகியோர் பாடினார்கள். மற்றவர்களின் பாக்கள் தொடரும்.
大
மருதமுனை மண்ணுக்கோர் கட்டுவது அல்ல கவிதை, மகிமை இருக்கிறது! செஞ்சொல்லில் இந்த மண்ணில் கொட்டுவதே கவிதையென எழுந்துள்ள தென்னை மரம் துறவந்த புலவர் நாம். காற்றில் அசைந்தாலும் வீட்டில் படுத்திருக்கும் கவி ஓசை அதில் கேட்கும் வேளையிலும் நெஞ்சுகளில் பாத்தும்மா பின்னும் எட்டுத் திசைகளிலும் பாயிலையும் தமிழ் மணக்கும். இருந்து வந்து நறகவிகள்
大 முட்டும் போதும் எங்களுக்குள் மூத்தவராய் முறுவலிக்கும் எம்மை இருந்து தமிழ் செய்த தொட்டு அணைத்து சின்ன ஆலிம் அப்பா தூக்கத்தைக் கலைத்து விட்டு, செந்தமிழில் புலமை பெற்றார் தட்டி விடும் அதனால்தான் இன்றும் புகழ் மணக்கும் தமிழ் செய்ய நாம் எழுந்தோம். எங்கள் புலவர் மணி 。大 ஆழ்ந்த திறைமையால் என்ன கவிஞர்களே! அனைவரதும் நெஞ்சுகளில் இதை நீங்கள் ஏற்பீரா? வாழ்ந்திருக்கும் அறிஞர் உண்மை எனக் கவிஞர்களும் வளமான சொற்கொண்டல் ஒப்பி தலையசைத்தார். அறிஞர் அப்துல்காதிர் அவர் வழியில் 女 மருத முனை மண்வளத்தைச் இந்த அரங்கில் சிறுகதையில் அற்புதமாய்ச் செய்யும் இருக்கின்ற எல்லோரும் கொத்தன், கனி, வாணன், எங்களது மண்ணில் இப்படியாய் எத்தனையோ எழுந்துள்ள இளம்பயிர்கள் மைந்தர்களை ஈன்றெடுத்து பாருங்கள் எவ்வளவு தமிழ் வளர்க்கும் மருதமுனை பசுமையாய்த் தெரிகிறது, மண்ணுக்கோர் வாருங்கள் தோழர்களே! முதல் மரியாதை செய்கின்றேன். வையகத்தை வென்றெடுப்போம்!
★ 大 பாட்டோடு எங்களுக்கு எத்தனை கவிக்குயில்கள் பழக்கம் மிகவுண்டு எமக்குள்ளே வளர்ந்துள்ளார் பாட்டெழுதல் எங்களுக்கு காணுகிற போதெல்லாம்
பழக்கப் பட்டகலை களிப்பாய் இருக்கிறது!

7- அன்பினாலே சமாதானம் ஆலமெல்லாம் இன்பந்தரும்*
பாட்டெழுதித் தோற்ற --- பயல்களுக்கு இக்காட்சி ஏற்றதாய்ப் படுமா எரிச்சலாய் இருக்காதா?
பந்தைக் கிணற்றுள் பதுக்கி வைக்க முயல்பவனும் உண்டுதான் அதற்கென்ன உண்மைக்கு அழிவுண்டா? எல்லா உலகினையும் ஏகமாங்க் காக்கின்ற வல்லவனை மறுப்பவன் வையகத்தில் இல்லையா?
大 ஆகையினால் குருடர்களை அப்படியே ஒத்திவிட்டு வாருங்கள் கவிஞர்களே வையகத்தை வென்றெடுப்போம்?
வேற்றுமைகள் நமக்குள்ளே வேண்டாமெனக் கூறுகின்ற பாட்டோடு எங்கள் பாவலர்கள் வந்துள்ளார் கைதட்டி எங்கள் கவிஞர்களை வரவேற்போம் மாலைகள் சூட்டி மகிழ மனமுண்டு வாடுகின்ற மாலைகளை வங்கிவர மனமில்லை ஆகையினால் உங்களுக்கு அன்புமலர் செரிகின்றேன்!
大 வேற்றுமையைக் கிண்டி வேரொடு சாய்ப்பதற்கு ஈட்டியாய்ச் செஞ்சொற்கள் எடுத்திங்கு வந்துள்ளார்.
大 ஆற்று நீர் பெருக்கெடுத்தால் அதைக் கூடத் தடுத்திடலாம் பாட்டு நீர் பெருக்கெடுத்தால் படை நின்றும் இயலாது நீட்டுவது இனி எனக்கு நல்லதல்ல, ஆ+ை யினால் பாட்டரங்கைத் திறப்பதற்கு பாவலரை அழைக்கின்றேன்.
ஈழக்குயில் இத்ரீஸ்
அன்று கஃபாவை அழித்திடவே அபுலஹப் எழுந்தான் படையுடனே நின்று தரிக்க முடியாமல் சிதறிப் போக அவன் படைகள் விண்ணில் பறந்தே இறையருளால் கற்கள் வீசிய குருவிகளை என்றும் எடுத்து இயம்புகின்ற இறைமறை பிறழப் போவதில்லை.
大 இன்று இஸ்லாம் ஒழித்துவிட எழுந்த நேசப் படைகளுமே நின்று சிதறும் முகிற்கூட்டம் மிதந்து மறைக்கும் ஈராக்கை செனறு துளைக்கும் கணைகளெல்லாம் ஒழித,துக் ட்டு இஸ்ரேலை 3 சனறு திரு பும் விமானங்கள் இதங்கும் 4 லில தரை என்று ஒடுபதை தெரியாமல் ஒடியும் விமானப் படைகளெல்ல. நச்சுப் புகைகளி நாசேறி நரைக்கும் இளமை சிலமணியுள் அச்சம் இன்றி இஸ்லாத்தில் அரவம் கேட்கும் உலகெல்லாம் வையம் வரைந்திட இவையெல்லம் துணிவுடன் கேட்பேன் யாஅல்லாஹ்!
女 உலகின் சிறிய நாடொன்றை எதிர்த்துப் போரில் பறந்துவரும் உலகின் பகைமை படைகளினை அல்லாஹ் நீயே நாசம்செய் ஈராக் போரில் வெற்றிபெற இறைவா போரை வழிநடத்து.
女
"அல்- நுஸ்ரத்” பிரசுாத்திலிருந்து)

Page 5
* மற்றவரை இகழாமல் மனம்விட்டுப் புகழுங்கள் *
ar 8
மறக்க முடியாத மனக் குறிப்பு க்கள்
1987 ம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி உத்தம R ஜெம வர்த் தனா அவர்கள், இந்தியப் பிரதமர் ராஜீவ் 9ாந்தி அவர்களுடன் இலங்
கை இந்திய சமாதான ஒப்பந்தம் செய்வதறகு முன்னரே, நாங்கள
சமாதானம் பற்றிய ஆலோசனை களை முன்வைத்தோம். வாணரா? சமாதானமா? என்று கரித்துக் கொக்கரித்தவர்களை மறக்கலமோ?
இன்றும், சமாதானம் பற்றிக் கொக்கரிக்கும் சேவலர்கள் கண்டும் காணாமலும் நையப்புடைத்தாலும் மறைமுகமாகச் சமாதானத்தை விரும்புகின்றார்கள் என்பதையும் மறுக்கலாமோ?
சமாதானப் புறாவை நாங்கள் தான் உலகிலேயே முதலாவதா திச் சின்னம் டொறித் துச சமாதானம் சஞ்சிகையை வளியிட்.ே 1ாய பின் னர்த ன், அதிமேத கு ஜலாத பதி ரணசிங்க பிரேமதாச அவர்களும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் புறா ச் சினனத்தைப் பயன்படுத்தினார்கள்.
பின்னர் சிறிமாவோ பண்டார நாயக்காவும் புறாச் சினனத்தை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்
திற்கும் பயன்படுததி077 கள், முஸ் லிம் காங்கிரஸ் தலைவரும். அன்பு நண்பருமான அல்ஹாஜ் M. H. M. அஷ்ரஃப் அவர்களும் புறாச்சின் னத்தைப் பயன்படுத்தி ஆல மரங்க ளிலும் பறக்க விட்டார்கள் என் பதை மறக்கத்தான் முடியுமோ?
6), 70 விருந்து rs இனை அரசி யலில், இலக்கிய உலகில் வளர்த்து வந்தத க, சகோதரா மசூர்ப0வ் லானா அவர்கள், புத தளம் , யாழ், கொழும்பு, கண்டி, பொத்துவில், கட்டு. ஆல்பூனை நக.ெ ல்லாம்
பேசியிருக்கிறார்கள். என் னை 51 ஆண்டு பட்டிருப்புத் தொகுதியில் கும் மிடாட இர ? சமாணிக்கம் ஐ! கூட்டிப் போ னவேளையில், மரூர் பவ்லானா கல்லடி சிவான நதி மகா வித்தியாலயத்தில் ப" ணவர ச இருந்தார் எனபதை இங்கே மறக்3 6va Gtor P
60%i) எனது அஞ்சலட்டை அழைப்புக்கிணங்கி வந்து கல்மு னைப் பிரதேச எழுத்தா ளர் சங்கம் ஆலோசனைக் கூட்டம் , ற வீத் பீடி மண்டபத்தில் (புலவர் ஆ. மு சரிபுத் தீன் மா மா வின் ஆரம்ப வீடு) கவிஞ நீலாவணன், 31 . ᎧrᎠ , ᎦᎳ 7 Ᏹ Ꭷi ஸமது , எஸ். முத் : மீரான் , யு. 37 ல், ஏ. மஜீத் , பருதூர்கொத் 1 ன் சி பி. சத்தி : நாதன பே ன்றவர் களை பறகசல. மே ?
அகழ்வுகள் “கலைதாசன் ஹக்கிம்"
சின்னப் புறாக்களின் சிதகுகள் அறுத்து இந்த சின்னத் தேச மெங்கும் உறையும் இரத்தக்கதைகள். வெள்ளைப் புறாக்கள் சமாதான நகர்வுகளாக. சமாதானக் குழந்தைகள்தான். சமகாலப் பலிக் கடாக்களாக இவை - ஒரு அழிவுக்காக வல்ல! படித்த இளைஞர்கள் சித்தலையும். எதிர்கால வேலைவாய்ப்புக்காஷ். ஏனென்ற கேள்விகளும்
எழுந்கொண்டே இ ,க்கும்.

-9 மக்களுக்கு உதவி செய்தால் மரித்தாலும் புகழ் தொடரும்
உலக முஸ்லீம் நாடுகளே! ஒன்று கூடுங்கள்!!
*ஜனாதிபதி சதாம்ஹாசைன்
உலகில் பின் தங்கிய நாடுகளை அரவணைத்து 'ஐக்கிய நாடுகள் சபை" என்னும் போர்வையில் தலைமை வகிக்கும் அமெரிக்கா பிரான்ஸ், பிரிட டனின் தன் நல ஏகாதிபத்தியப் போக்கினைத் திணிதது நேச நாடுகள1 க்கிக் கொண்டன .துணிந்து தம் படைபலங்க ளைக் குளித்து வரும் இந்தி 17, சீ:ா, இந்தோனிஸி ; ரா , ஜோர் தான்
போன்ற இறை ைபும் தன் கா தி * பு: பெற்ற : வ அ ெரி 27 பிரான் ஸ் பிரிட்டன் போ " U ந டுகள் த .ே வி ம் 3 இ லை அவைகளின் த தி ரோ : r யங்  ைஎ , புரிந்துணர் ;ெ , த ஸ்பர ஆயு 4
குறை. பு, உலகசம த னம், புத்துயிரூ - ல் , பெ ருளாதார & த . கள் என்றெல்லாம் பேசுவாா கள் ஐ.நா வில் வாக்கெடுப்பார்கள். இந் தி ராவும் பாகிஸ்தான் நட்புறவு $ள். எல்லைச் சா தானம், வ க் கெ டுப்பு நடக்கும் போது அமெரிக்கப் பக்க.ே வறிய ந !டுகள் அஞ்சிப் பயந்து அ + மையாகின்றன. ஈராக்கை அடிமைப்படுத்த முடிய வில்லை. இப்போது இந்தியாவையும் ஆராய முற்படும் முதலாளித்து வங்கள் அ.ெ ரிக்காவை ஆராயவோ, அணுவாயுதக் குறைப்பையோ, அலசிப்பார்க்க முற்படுவதில்லை. நேச ந. டுகள் . ஏகாதிபத்திய வல் லரசு சளி 3 ஏபாற்றுத் தந்திரோபாயங்களை ஈராக், ஜோர்தான் பலஸ்தீன், இந்தியா, சீனா டோன்ற நாடுகளை விழிப்படையச் செய்த வர் சதாம் ஹ சைன் தான். இவரை விழுத்திப் பிடிக்கவே நேச நாடு கள் சதி செய்தன. மீண்டும் முனைகின்றனர்! பொருளாதாரத் தடை என்றும் மேலாதிக்கம் செலு: தி மிரட்டி வருகின்றனர். பாவம், சோவியத் ரஷ்யாவும் கொர்பச்சேவும், பலசாலியான எல்ஸ்டினும் கம்யூனிசமும் சிதறிக் கொண்டிருக்கின்றன.
OO
சரித்திரம் பொய்யாவதில்லை
சரித்திரம் என்று வந்தால் சொல்வதை உள்ளபடி சனங்கள் தெளிவு பெறச் செப்புதலே சிறப்பாகும். நரிக்கதை, புலிக்கதை நாம்படும் துய ரக்கதை நலிவற்ற மக்களின் வாழ்வுக்காய் நாவலும், சிறுகதை விரித்தெழில் நூல்போட்டால், விரும்பியோ, வெறுப்பிலோ விபரங்கள் அறிந்திட வாங்கியே படிப்போரும் சரித்திரம் இது பிழை சரி அது என்றெல்லாம் அலசுவர், சகிபாதி மக்களே சரி என்றும் கபூ வார்களே

Page 6
* மனைவியை நாம்புகழ்ந்தால் மாற்றாரிடம் நமைப் புகழ்ளான்* --
"உலகத்தில் ஒரு சதாம் ஹ"சைன்" கரவிய நாடகம், உரைத் துயான் உண்மையில் ஆங்கெல்லாம் நடந்தன, கலகத்திர் புழுகாதான் நரகத்திற் பாதி, என்று கட்டுக்கதை புகழ்மீறி ஈராக்கைப் புகழவில்லை. உலகத்தின் முஸ்லீம்கள் உயர் செல்வம் எரிபொருள் உண்டாக்கும் நாடுகளை எவ்விதம் யூதர்கள் அணுகினர். கலகத்தில் கோள் மூட்டி அரபியரை அடக்கினர், V கவிதையில் கோ டிட்டுக் காட்ட வே முனைந்துள்ளேன்.
女 எங்களின் அரசியல் மனிதர்கள் சிலபேர்கள் அமெரிக்கா, பிரான்ஸ் , பிரிட்ட ை, எ 8 றதும், தங்களின் பலவீனத் தெளிவற்ற புதியினால் தலைகுனி பட் ந்த தன வந்த வல்லரசுகளின்  ெப்ங்கலைச் சுகித்திடப பலபேரும அந தி டா பொ கி சக கைகூப பிப் போற்றவர்; சில மக்கள் எங்களின "சரி அத்" தை இளல த்தின் நெறிப்படி ஏ mபதை விரும்பியே ஈராக கின் டோக்கினை விரும்பினோம்.
()
முக்காலக் கண்ணோட்டம்.
அந்த 4 காலக் தி லே எகிப்திய நாட்டை ஆண்டு வித்த அ:ெ ரிகதா வின் எவல் நரி, ப றுாக் பன்னனை அறிவீரோ? ம விடி மங்கையிலும் படல் தைப் பறி கொடுத்த பாபாவி மகி , லங்சி யூதர்களுக்கு அடி உமப் டட காயாந்தகன், எகிப் ன வங்க ளாம் எண்ணை வளம , சூயஸ்கடல்வாய் எல் ல ப்டம்  ைஈயும் "கத்தகை" என்னும் போர்வையிலே, யூச நாட்டாாருக்கு அடகுவைத் +ான்; அறிவிழந்தான் பாறுாக், யூடி ராணிகளின் களியாட்டங்களி செப பவள மேனியின்பம் அனுபவித்தான், பாவித் தலை a ன் 11ாறுாக் மன்னன். மச் சளி & விகளைப் பூண்டோ டளிக்சக் கமால் அப்துல் நாலர் ஆணையி டார் - மது மங்கை வெறியன் பாறுாக் மன்னனை உடுத்திருந்த மேனியோடு இரவோடிரவாக நாடு கடத்துமாறு, கண்ணித் தளபதி கமால் அப துல் நாஸர் கட்டளையிட்டார்" கட ை:) கண்ணியம் கட்டுப்பாட்டினில் தீனுல் இஸ்லாம், எகிப்தினில் மட்டுமில்லை, உலக முஸ்லீம் நாட்டுக்கெல்லாம், அப்துல் நாளர் பெரும் விழிப்பை தீனுணர்வுகளை ஏற்றிவிட்டார் அதன் பின்னர், ஈரானிய மதுவெறியன் மாதுவெறியன், அமெரிக்காவின் ஏவல்நரி மன்னர் ஷா, பெண்புடியன், ஈரானிய எண்ணைவளம் கனிவளங்கள் ஈடுவைத்து இரவுராணிகளைக் கிளப் நடாத்தி மனம்போல மகிழ்ந்திருந்தான் பொறுக்காமல் கொமெய்னி மார்க்க மேதையன்னார் பொங்கி எழுந்தார், பொதுமக்களை விழிப்புறச் செய்தார்.

* வசைச்சொல்லால் பல்லுடையும் வாஞ்சை?னால் கல்லுருகுர் *-11
காமவெறிய ன் பன்னர் ஷா , ஆயத்துல்லா கொமெய்னியின் கர்மவீரர்களால் பிடிக்கப்பட்டு தெருக்களிலே நாயை இழுத்துச் செல்வதுபோல் துரத்தியும் அடிக்கப்பட்டான்! மன்னன் ஷா, இவனுக்கு தரகு வேலை பார்த்த பிரக ர் பக்திய னும் மந்திரிகளும் ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஏவல் ரி புழகங்களிலே அவமானக் கரிபூசிவிடடார் ஆயத் துல்ல கொ.ெ ய்னியவர்சள் வல்லரசுகளின் ஏவல்நரித் தரசர்களுக்கு விலங்கிட்டனர், வல்லநாயன் அல்லாஹ்வின் வழி இஸ்லாம் எழுச்சியுற ஈரானிய முஸ்லீம்களை விளித்தெழச் செய்தார்கள். ஆயத்தல்லா கொபெய்னியின் ஆற்றல்களை உலல்ெலாம் ஷரிஅத்தின் வழிஒழுகு முஸ்லீம்களும் விழிக்தெபு:வும் சதிகார பூகர் சளின் கொடுமைக் சுெ கிராய்த் துணிந்து முஸ்லீம் நாடுகளின் முத்தடிமை விலங்கறவும், முக்கால ம னர்களின் ம புைகளை விளக்கினார்கள் முஸ்லீம் பார்க்க மேதை எங்க ஆயத் ல்லா கெ மெய்னியாகும்.
மேற்கூறும் முறைகேடுகள் அணுகா திருந்த ஈர" க்கினில் uேன்மைதரும் முஸ்லீம் பார்க் ஞ ணசீலர் ஜனாதிபதி ஷதாம்ஹ"சைன் யூதர்களிது வில்லரசு வின் அடக்குமுறை சதிமுயற்சி அனைத்திற்கப் எதி "கத் தணிந் தெழுந்தார், "உலக முஸ்லீம்நாடுகளே ஒன்று கூடுவோம்" "உத்தம நபிஸல்லம் காட்டிய வழியே ஆட்சி செய்குவோம்" "நா ரே தக்பீர் அல்ல" ஹ" அக் ர்' என்றும் வீாமுழக்கம் கூறிக் கொண்டே அமெரிக்காவின் சதிநாசக் கும்பல்களாம் நேசநாடுகட் கெதிர) கத் துணிந்தெழுந்து ஈ:ாக்கிய ராணுவப்பலத்துடன் சதாம் ஹ"சைன் உல முஸ்லீம் மக்களையும் வீ மூட்டி, சரி அத்தை நிலை காட்டி , யூதர்களின் , 6 லூறு 4ளின் கொடுமைக் கெதிராக நீதி கேட்டுட் போராடிக கொண்டிருக்கிறார்கள். ந"ளைய அரபுலகம், சதாம் ஹ"சைனின் அறைகூவலை ஏற்கப்போவதே உண்மை.
★
"கனவும் மனிதன்” சிறுகதைத் தொகுதி ஆசிரியர் M 1. M. றஊப் B.A. (சட்டக் கல்லூரி மாணவர்) பத்திரிகைகளில் வெளிவந்த 12 சிறுகதைகளின் அழகிய தொகுப்பு நூலுக்கு சல நிதி M. A. நுஃ: 1 ன் (பேராதனைப் பல்கலைக்கழகம்) அறிமுக செய்கிறார்.
இது ஒரு “மூணைப்பு” வெளியீடு.
HuHuUIA

Page 7
-12- )O ஆயிரம் நாவலைவிட ஒருஅன்புநூல் மேலானது - حصیر
கிடைக்கப் பெற்றோம் * வாழ்வோரை வாழ்த்துவோம் 2ம் மலர்
அல்ஹாஜ் A, H. M. அஸ்வர் M. P. முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவ கள் இ7 " க் + அ  ைடச் ரிஸ், கலை இலக்கியத்த க உணர்வு *ளால், வாழ்வோரை 6 ம் த்துவோம் . முஸ்லீம் கலாச்சார விருது மலர் 2ல், கலைவாதி கலீல், அவர்களின் கைவண்ண முகப்புப்படம்.
உள்ளே முதற்பக் ஈம், வறுமைஒழிப்புத்தந்தை, ரணசிங் கபிரேமதாச அவர் சளின் வண்ணப் பெரி: படம். 2வது, பிரத மந்திரி D. B. விஜய துங்க, அவர்களின் படம், 3வது, W. J. M. லொக் , பண்டார கலாச் ச7ா அமைச்சரின் படம், 4 து, மாண்புமிக முஸ்லீம் சமய பண் LLEELLSLL YJL0LTLL J S C HHH SSt G S MLgrHEH00 T LLLSS SSSL S COttLtMt MLL LLtLt eytT படமும், "ஜன்னலைத் திறப்போம்" கட்டுரையும் எழுதியுள்ள ர்கள்.
5வது, முதலாவது, முஸ்லீம் கலாச்சார விருது பெற்றவர்களின் அணில கட்பு ” படம் அ n), அப்தல் ஸ்மது, புலவ்ர்மணி, ஆ. மு. ஷரி புத் வ்ே கலைவா தி களிலு * , மற்ாவர்களின் முழு உருவப்படங்களும் உள்ள எ. 8வது, மர் ஹம் காசூசி முகைதீக பேக், முன்னர் வாங்கிய விருதுப் படமும் முழு அளவினில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
* எழுத்தணிக்கலை, வரலாறு, எம். எஸ். ஏ அஸிஸ், இசையியல்
1. 4, 1. மஹ்று ப், முகைதீ பேக், லட்சுமிபாய். நிசாம் கரீம்.
* அறிவியல் ஆய்வியல், அல்ஹஜ் எம். எம் . கமால்தீன் M. M. M. மஹ்றுாட், வித்துவான் எம். ஏ, ரஹ்மான் , எம். எச். எம். ஷம்ஸ், * புனைகதை இயல், நாவலாசிரியர் இளங்கீரன், வை. அஹமத், * வானொலி தொலைக்காட்சி, இசைநாடகவியல், எ. எம். காமில் மரைக்கார், சேக்மீயான் முஹம் rது ஹாரி, ஜனாபா குர்ஷித் கெளஸ்,
எஸ். ஐ. எம். அப்துல் ஜப்பார், M. P. M. ஹாசைன்ஃபாரூக், ஜனாபr மிஸ்ருல்ஹனிமா,
* மேடை இசை நாடகவியல், எம். எச். பெளசுல்அமிர், K.A. ஜவா ஹிர், ஜனாபா ஞெய்ரஹீம் சயீத், சக்காப் மவ்லானா.
* பத்திரிகையியல், அபூதாலிப் அப்துல் லத்தீப், அல்ஹாஜ் A, H அபுஉபைதா, அல்ஹாஜ் M. P. M. அஸ்ஹர்.
-K அசைவுறுகலையியல், துவான் அலால்டீன் இப்பன்சான்டின், லா தஹ் T பீர் ஷஹீத், M. M. A. லத்தீப்.
* அஹதியா, அல்ஹாஜ் M. H. 4. பஹாவுதீன்.

Gஅன்பு கொள்வோர்ககு ஆயுளும் மிகக்கூடுர் O - 13 =
* "ஒரு நூற்றாண்டுகால முஸ்லீம் புனைகதைகள்" அறிஞரி அ. ஸ. அபது ல் ஸமது , 8 A அவர்களின் கட்டுரையும் இடம் பெற் றுள்ளது. கலை இலக்கிய உலகினர் வெகுவாகப் பாராட்டக் கூடிய சிறந்த முஸ்லீம் கலாச்சார விருது 2ம் மலராகும்*
* கவிதையியல், சாரணா கையும், அன்புமுகையதின் அல் க அஸ" tuë
அல்ஹாஜ்/A, H M அஸ்வர், M P. முஸ்லீம்கலாச்சார அமைச்ச ரின் முதல் விழாச் சொற்பொழிவும் கட்டுரையும் அந்தனிஜீவா எழுதி
н! әї 6ї п г7.
உலகத்தில் ஒரு சதாம் ஹாசைன்
(வரலாற்றுக் கவிதை நாடகம்) “சமாதானம் மருதுர்வாணன்"
இடம் :- ஜனாதிபதி மாளிகை, அதிமேதகு ஜனாதிபதி சதாம்
ஹ"சைன், அவர்கள் சுபஹ் தொழு து பின் துஆ . சதாம் - இரு கரம் நீட்டி) யாஅல்லாஹ், உனக்காகவே பிறந்ன்ே உனக் காகவே வளர்ந்தேன். உனக்காகவே ப நன்மைகளைச் செய்து வருகிறேன் ஈராக்கிய எனது நாட்டு 1 க்களையும் பொருள் பண்டங்களையும், ப ைசர்வகளிடமிருது நீயே காப்பாத்து வாயாக, உலக யூதந டெல்லாம், முஸ் பீம் நாடுகளைக் மொத் தடிமையாச்க முயலுகின்றனர். இந்த க்5ோர அறப்போராட் டங்களிலிருந்து எங்களைச் காப்பாத்துகூசயாக, காப்பாளர் - (சனைத்தல்) ஊ. ஹ்க்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் பாதுஷா அவர்களே! அவசர ச் செய்தி ஒன்று ஆலம்பனா!. சதாம்:- வ"அலைக்கு முஸ்ஸலாம், வரஹமத்து 1ளாஹிவபரக்காத்தலுற
என் னதான் செய்தி அது சாப்பாள!ே ? கா பாளர் :- நமது பிரதம வெளிவிவகார த ரீக் , ஸ்பீஸ் அ ைச்சர்
அவர்கள் நலமான செய்தி கொண்டு வந்தவர 1ம் . ஆடு ப் ப.ைா உங் ளை வசரமாய் சந் + த்து ஆலோசனை செய்யவேண்டி ஆவலுடாம், மr எரிகையின் பூங்சாவிலே அவர்களுடன் மந்திரிமார் பிரதானிகளும் வந்துள்ளனரே! சி தாம்:- (பிரார்த்தனை) ". நாரே தக்பீர் , அல்லாஹ"அக்பர்."
S0SLLLJS ASASJS LCSTTLSC0 TS LLLTTS TMzMLSSS LE L ekT

Page 8
* பாம்பு, புலி, சிங்கமும் பாசத்துக்கடிமைப்படும் * -14
என்றென்றுந் தேவை யாஅல்லாஹ். எகூதிகளை யூதர்களை, . இஸ்லாமியர் வென்றெடுக்க நீ எமக்கு நல்லருள் தா! வல்லவனே எங்களுக்கு வீரத்தைத் தா! ஆ. காப்பாளரே, கண்ணியமாம் பிரதமரையும், பிரதானிகளையும் உடன் வரச் சொல்லுங்கள்.
(காப்பாளர் சென்று அழைத்து வருதல்) தாரீக்:- அஸ்லாமு அலைக்கும் ஆலம்பனா! சதாம் :- வஅலைக்கு முஸ்ஸலாம்; நாரே தக்பீர்.
(எல்லோரும்) அல்லாஹ" அக்பர். அல்லாஹ்வின் நல்லடியாளர்களே! தாரீக் அளிஸ், கண்மணியம் பிரதமர் அவர்களே விசேட சேதிகள் ஏ:ேனும் உள்ளனவா? விளங்கிடக் கூறுங்கள்! போர்க்களம் போனீர்சளா? தாரீக்:- பாதுஷா, ஆலம்பனா பாவிகளாம் யூதர்களும்
பலஸ்தீன மக்களையும் பல அகதிமுகாம்களிலே விமானங்களில் பறந்துவந்து குண்டுவீசி விபத்துக்களை. மரணக்குரல் முழங்குதாங்கே, அகதிமுகாம் பாடசாக்ை குழந்தைகளும் அல்லாஹ" அம்மா என்றலறி ஒடிச்சாகும் அவல நிலைகள் என்ன சொல்வேன் ஆல டனா, யூதனெல்லாம் நம்முஸ்லீமகளை எரிக்கின்றனரே! சதாம்:- (ஆத்திரமடைந்து) . <莎·......
நாரே தக்பீர். அல்லாஹ7 அக்பர். யூதர்களே ஒழிந்து போங்கள். இஸ்ரேலிய யூதர்களின் கொடுமைகளை இதற்கு மேலும் பார்த்துக் கொண்டே இருக்கலாமோ? உடனே போர்நாம் தொடுக்க வேண்டும். உரம்மிகுந்த ஈராக்கிய நம் ராணுவங்களே. தாரீக்:- மேலும் ஒரு மோசடிச் செய்தி ஆலம்பனா! சதாம்:- (வெகுண்டார்)
மே சடிச் செய்தியா? எங்கே மோசடி? மோசடியை யார்செ தார்? விளங்கச் செப்புங்கள்? தாரீக்: நமது ஈராக் நாட்டிலிருந்து குவைத்தினூடாக
நஜ்ரான், சூ (ான், ஜோர்தான் பன் நாடுகட்கும் குழாய்கள் மூலம்போகும் பெற்றோல் எரிபொருளை குவைத்திலிருக்கும் கொடியயூ ர்கள் துளைவிட்டு வபர்கள்மூலம் கள வடுத்து வருகின்றான்கள். வரவுசெலவு ஆராய்ந்தபோது மூவாயிரம் கோடிடாலர் இந்தக்களவை யூதர்கள் நெடுங்காலமாச் செய்கின் r =றனராம் இம்மோசடிகளைச் செய்வித்தவன் அல்சபாவாம்.

* பயங்கர ஆயுதங்களால் அன்பை அழிக்கமுடியாது * -15
அ ஆாம். (கர்ச்சித்தல்)
நமது உடற்பிறப்புக்களான குவைத்திய மன்னன்சபாவா நம்பலத்தை அறியாமலா இம்மோசடியைச் செய்வித்தவன், முன்னரும் ஆயிரம்கோடி நஷ்டவீடு தரவேண்டும், முழுவதும் தரஏலாமல் இழுபறிப் படுறான் மன்னன்சபா. தரகர்களான யூதர்களை ஏவிவிட்டுக் களவெடுக்கும்படி தரங்கெட்டுப் போனானா குவைத்திய மன்னன்சபா? ஐக்கிய நாடுகள்சபையில் அல்சபாவுக் கெதிராய் உடனே வழக்குப் போடுங்கோ, அமைச்சர்களே!
(தளபதி வருதல்)
இர்பான்:- பாதுஷா, ஆலம்பனா! ஆபத்து ஆபத்து!!
பாவிகளாம் யூதர்கள் நமதுஎண்ணை களஞ்சியங்களுக்கு
சதாம்:-
ஏவுகணைகளை ஏவிவிட்டு எல்லாவற்றையும் எரியச்ச்ெய்து எங்களையும் ஏவுகணைகளால் துரத்திக்கொண்டே வாறானுகள்,
(கோபாவேசத்துடன்) ஆய்ங்ற். என்ன கொடுமையடா யூதன்களே! உடனே ஒடுங்கள், போர்விமானங்களை ஏவிடுங்கள், நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்
(எல்லோரும் தக்பீர் முழங்கினர்) நாசகார பூதன்களை விரட்டியடியுங்கள்! . . . அவன்சுள் எந்தநாட்டு யூதனுகள்? காட்டுராமிண்டிகள், எந்தப் பக்கமிருந்து வந்துகொண்டு தாக்குற்ரினுகள்?
இர்பான் தள பதி:-
சதாம்:-
குவைத்திய நாட்டு விமானங்களி லிருந்துபறந்து குர்திஷ் பக்கமாவந்து குண்டுகள் வீசும்போழ்து நாங் உள் சுட்டு விமானங்களை வீழ்த்தி இப்போ நாலுயூதப் பயங்கரவாதிகளைப் பிடித்து வந்துள்ளோம். (இடி முழககமாய்) நாரே தக்பீர் அல்லாஹ" அக்பர்.
(எல்லோருப தக்பீர் முழங்கினர்) உடனே குவைத்தை விரைந்து வளைத்துப் பிடியுங்கள்! படைகளை அனுப்பிப் பகைவன் சபாவையும் பிடித்துவாங்கள்! பயங்கர வாதிகள் யூதர்கள் யாவரையுந் தேடிப்பிடியுங்கள்! அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாளரின் சதிநாசவேலைதானது. அல்சபாவும் யூதர்களின் கைப்பொம்மை யாகிவிட்டாடி-ை ஈராக்கிய நம்படைவீரர்களின் போர்வலிமையை உண, ராத -மடையன்கள்அமெரிக்கஅரசையும் ஏவல்நரிகளையும் நாமெல்லாந்துணிந்து அடித்துத் துரத்தாமல் ஓயமாட்டோம். குவைத்தை வளைத்துப் பிடிப்போம்; வி. ரந்து புறப்படுங்கள் வீரர்களே! தாரே தக்பீர், (எல்ல்ோரும்) அல்ல்ர்ஹ்” அக்ப்ர்.

Page 9
* அன்புள்ளங் கொ ண்டவர்க்குப் கடிநாயு ம்பேயும் வழிவிடும் *16
2ம் காட்சி
இடம்:- (குவைத் நகரம்) - இர்பான் தளபதி. முகாமில், கோபாவேசம்:
"அடேப் யூதர்களே! எங்கள் ஈராக்கின் எண்ணைக் களஞ்சியங்களை ஏவுகணைகளால் தாக்கியவர் யாரடா? மடையன்களே? இக்கொடிய செயல்கள யாரடா உங்களைச் சதிநாசஞ் செய்யச்சொன்னவன்?
(சாட்டை அடி கொடுத்தல்) யூதர்கள்:- (அழுது புலம்பல்) VM
ஆ. மங்.ாங்க். அடியாதீங்கோ தளபதியாரே! டம்பெல்லாம்
அறுபட்டு இரத்தங்கசியுதே ஆய். ஐய. கோ. " இர்பான்:- (ஆத்திரம்)
உண்மைகளை ஒழிக்காமல் ஒன்றும் விடாமல் உள்ளபடி சொல்லாவிடில். உங்களை கொஞ்சம் கொஞ்சமாத் திருக்கைவால் சாட்டையினால் கொல்லமாட்டோம், சித்திரைவதை தான்செய்வோம். யூதர்கள்:- (அழுது கெஞ்சுதல்)
ஆய்ங்ற். அப்படிச் சித்திரவதை செய்யாதீங்கோ, அல்சபா மன்னரின் ஆணைப்படி ஈராகின் எண்ணை வளங்களை மாடிமனைகளை கோபுரங்கள் எல்லாவற்றையும் அழிக்கும்படி பணிக்கப்பட்டோம் இர்பான்:- (வெகுண்டார்)
"...ஆ. அப்படியா? அல்சபா மன்னர் மடையனா? எகதி யூதர் உங்களிடம் ஆணையிட்டானா? அவனுமொரு குவைத்து நாட்டின் முஸ்லீமாடா? அல் சட வை மன்னவென்று சொல்லலா மாடா? உலகமுஸ்லிம் போற்றுகின்ற ஈராக்நாட்டின் உலமாக்கள் அறிஞர்களையும் தேடிப்பிடித்துக் கொன்ற முஸ்லீம்கள் சரிஅத் மாறாக் கொள்கையுடன் - தேனடா? முழுவுலகும் புகழுகின்ற ஜனாதிபதி சதாம்ஹாசைனின் நேர்மைமிக்க ஆட்சிக் கெதிராய் தீமை செய்யும் நேர்மையற்ற மன்னன்சபா ஒருமுஸ்லீம் தலைவனடா? ஆதருங்களின் கிளப்களில் முஸ்லீம் குமர்களை யூதர்நீங்கள் மதுவெறியில் கற்டைச்க் கெடுக்கவும் குவைத்திய முஸ்லீம்கள் களியாட்டம் போடவும்
குடித்துக் கும்மாளம் போடிவும் குருடனாய்ப் பார்த திருத்த அல்சாலைத் தேடிப்பிடியுங்கடா, இழுத்து வாங்கடா. அவனின் குடலைப் பிடுங்கி இந்தபூதன்களின் கழுத்தினிலே, மாலையாகப் போட்டெங்கும் முஸ்லீழ்உலகத் துரோகிஎன்று
3,°

*அன்புமனங்கொண்டுழைத்தால் ஆண்டவனும் வணங்கிடுவான்*17
மத்தியக்கிழக் கெல்லாம் பழித்திடச் செய்வோம் ஒடுங்கடா அல்சபா மன்னனைத் தேடிஇப்போ பிடித்துவாங்கடா! ஈராக்கிய ராணுவச்சிங்கங்களே விரைந்துடன் பறங்கடா
(சி. ராணுவம் டோனபின், சிலராணுவம் யூதர்களை இழுத்துக் கொண்டு வருதல்) கபுசிற ஆழ்:- ஆல னா! தளபதியாரே! இந்தபூதர்கள் பலஸ்தீனத்தின்
ஆறேழு பெண்குயர்களை நிர்வாணத்துடன் வைத்து கேல கலம் பாடி ஆடச் சொல்லிச் சாட்டையாலும் குறைச் சிகரட்நெருப்பினாலும் மர்ர்முலைகளில் கட்டும் அ. ம ன படுத்திக் கொண்டு கற்பழித்தானுகள். அல்சபா வன்னனின் அலங்கார மாளிகையிலே." இர்பான - (ஆததிரப்பட்டார்)
"ஆ. அப்படியா? அந்த அயோக்கிய மன்னனை அல்ச " வை ஏனடா நீங்கள் பிடித்திழுத்து வரவில்லை? அபுசிறாஜ்- (பயந்த குரலில்)
நங்கவ அல்சடாமன்னனின் அரண்மணை முழுவதிலும் நாற்புறமும் வளைத்துத் துப்பாக்கிச் சப்தங்களை வெடித்தோம் எங் னு மே 9ாண வில்லை, அந்தக் காமவெறியனும் எங்கே டிே ஒடி ஒழித்து விட்டான காட்டுமிராண்டி சபா இர்பான் :- (எரிச்சலுடன்)
90ñés-fr...... ஒடுங்கள் குவைத்தாட்டின் கொடியோனை யூசநாடுகளின் தரங்கெட்ட தரகன் அல்சபாவைத் தேடுங்க. ஈ! தேடிப்பிடித்து இழுத்திங்கே வாருங்கடா தீனுல் இஸ்லாத்தில் இருந்துகொண்டு முஸ்லீம்களை வியட்டி , ஏமாற்றி நாட்டுமக்கன்ன மடையர்களாக்கி, வருமானங்களை எல்லாம் அரசுடமையாக்கி, அல்சபா ஆடம்பரமாக உண்டுருசித்து அழகுசாணிகளை அரண்மனக் கிளப்புகளில் கடத்திவரச்செய்து களியாட்டப் போடும்மன்னராட்சியை இனிஒழியுங்கடா குவைத் முஸ்லீம்களைத் தலைநிமிர்ந்து வாழச்செய்யுங்கடா (மீண்டும் பூதக் கைதிகள் பக்கம் தளபதி) அடேய் யூதர்களே! அயோக்கிய ஏவல்நசிகளே ! அல் டாவை வெறியானக்கிய காஃபீர்களே ! பலஸ்தீனக் கன்னியர்களைக் கடத்தி வந்து பாலியல் கிளப்நடாத்தும் படுபாவ யூதர்களே! இஸ்ரவேலரின் சதிநாசப் பேயர்களே! காமவரக்கர்களே இனிமேலும் உங்கொடுமை சகிக்க மாட்டோமடா! ஈராக்கின் வீரர்களாம் ராணுவங்கள் பலத்தினிலே இஸ்லாமிய நாடுகளை ஒன்றுகூடச் செப்வோமடா! நாரே தக்பீர் (எல்லோரும்) அல்லாஹு அக்பர்.

Page 10
*அன்பினால்தான் நபி(ஸல்) பாங்கொலியுள் நிறைந்தார்கள்*
3id காட்சி
இடம்;~ பக்தாத் ராணுவ மத்தியமுகாம். ஜனாதிபதி,பிரதமர். எங்கணும், நாரே தக்பீர் முழங்கிக் கொண்டிருந்தன. தாரீக்:- பாதுஷா யுத்தப்பேரிரைச்சல்கள் ஈராக் முழுவதிலும் பாரதூரமாகப் போர்வெடித்துக் கொண்டிருக்கின்றன. சதாம்:- (ஆர்ப்பரித்தல்) .ஆ. பிரதமர் அவர்களே. நாங்கள் இப்பவே போர்க்களத்தைப் பார்வையிட . -வேண்டும் நாசகார சக்திகளை ஒழிக்கவேண்டும் அமெரிக்காவின் ஜோர்ஜ்புஸ்ஸும், நேசநரிகளும் என்னைப் பிடித்தழிக்க ஜோசியம் பார்த்து கங்கணம்கட்டிக் கொண்டிருக்கானுகள் காரீக்:- (பயந்த குரலில்) .ஆபத்து ஆலம்பானா.
இப்படியான அகாலமரணப் போர்க்களங்களுக்கு நாம் எங்ங்ணம் போவது ஆலம்பனா? சதிகாரர் ஒருவேளை அப்படி ஏதேனும், மாறுவேடத்தில் யூத்ர்கள், அணுகி, நமதுராணுவம்போல் உடையணிந்து வந்து. சதாம்:- (சீறிச் சினந்த கர்ச்சனை) . ஆஹைய்ங்க். "நாரே தக்பீர் அல்லாஹ" அக்பர். நாயன் நம்பக்கம் இருக்கின்றான் பிரதமர் அவர்களே! நீதியோடு துணை தருவான் வல்லநாயன், பயப்படாதீர் நல்லபெரும் நாயனனல்லாஹ் தூயபெரும் இஸ்லாத் துக்காய்- ܖ ஈராக்கிய நமதுமக்கள் போர்க்களத்தில் துணிவுடனே நாரேதக்பீர் முழங்கிக்கொண்டு தியாகப்போர் செய் -கின்றனரே நமதுவீரப்புருசர்களுக்கு உற்சாகமூட்ட வேண்டாமோ? நமதல்லாஹ் துணைதருவான் நடவுங்கள் போர்க்களமே தாரிக்:- (சற்றுத் தயங்கிய குரலில்)
“கொஞ்சம் பொறுங்கோ ஆலம்பனா! நம்மைச்சுற்றி - கொடியவரின் விமானங்கள் நாற்புறமும் வருவதுபோல், *தாம்:- (எகிறிப் பேசல்)
"பயப்படாதீ பிரதமரே! நமதுபடை எதிர்தரப்பில் பக்தர் தின் நகரமெல்லாம் பீரங்கிப் படைவிமானங் ள் அமெரிககாவின் பச்ாசுகளைச சுட்டுப் பொசுக்கின்றனர் எகூதிகளை ஒடஒடச் சுக்குநூறாய்த் துரத்துகின்றனர். தாரீக்: (அவதானக் குரல்)
அதெல்லாம் சரிதான் ஆலம்பனா, உங்களையே ஆளடையாளங் கண்டெவனும் குறிபார்த்தால். சதாம்:- (கர்ச்சிப்பான குரலில்) . தாரே தக்பீர்
. עי
3.
'' ʻV,

* அன்பினால்தான் இஸ்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறது * -19
(எல்லோரும்) அல்லாஹா அக்பர் அல்லாஹ் நல்லடியார்களை எப்போழ்தும் ஆபத்துவேளை அருகிருந்து காத்தருள்வான் என அண்ணல்நபி கூறினார்கள்! அறிவிழத்த யூதர்களுக்கு அஞ்சிப்பயந்தே ஒடமாட்டோம் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அடக்குமுறையை எதிர்த்துநிற்போம் யூதருக்கு மத்திய கிழக்கினில் தனிநாடா? இஸ்ரவேலை அமெரிக்கா தான் தூண்டிவிட்டது, இஸ்லாமிய நாடனைத்தும் அமெரிக்காவின் அடிமைகளா? அரபுநாடுகளை இனிமேலும் தலைகுனிய விடமாட்டோம்! அமைச்சர்களே வீரர்களே! தளபதிகளே!!! சராக்கின் முஸ்லீம்களே விழித்தெழுங்கள்! தாரே தக்பீர் (எல்லோரும்) அல்லாஹ" அக்பர். அமெரிக்காவின் எச்சில்நக்கும் அரபுநாடுகளும் ஆறாயிரம் மைல்களுக் கப்பாலுள்ள வல்லரசுகட்கு அடிபணிந்தார், ஈராக்கிய முஸ்லீம்கள் விரும்புவம்ோ? அறிவுள்ள வீரர்களே சிந்தியுங்கள், செயல்படுவோம்! தாரே தக்பீர் (எல்லோரும்) அல்லாஹ" அக்பர். இர்பான்:- (தளபதி, வீராவேசத்துடன் வந்து கொண்டே)
ஈராக்கின் படைப்பலம்போல் உலகிலெங்கும் இல்லையடா! எம்மை வெல்ல அமெரிக்காவின் ஏவல்படைகளாலும் முடியாதடா! அல்லாஹ்வின் துணைப்பலத்தால் யூதர்களை வெல்வோமடா! அணுவுலைகள் ஏவுகணைகள் கண்டம்விட்டுக் கண்டம்பாயும் கழுகுக்கணை குறிதவறாது எதிராளிவிமானங்களை அழிப்போமடா கசடர்களின் படைப்பலத்தைக் கணப்பொழுதில் வெல்வோமடா! நாரே தக்பீர் (எல்லோரும்) அல்லாஹா அக்பர்.
4ம் காட்சி
இடம்:- ஜனாதிபதி மாளிகை, சதாம், அளில், தளபதிகள் இர்பான்: (வெற்றிக்குரல்)
ஒருநாளா ஒருவாரமா? ஒருமாதம் முடிவதற்குள் அமெரிக்காவின் ஏவல்படை அனைத்தையுமே ஓட ஓட விரட்டித் துரத்தி விட்டோம்! ஈராக்கிய முஸ்லீம்கட்கு வெற்றியடன! ஈராக்குடன் சமாதானம்பேசி வல்லரசுகள் வாறாங்கடா ! அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனியும் ஈராக்கை அடிமையாக்கச் சதித்திட்டம் நடந்ததடா! எம்மை வெல்ல வல்லரசுகளால் முடியாதடா !
தாரே தக்பீர் . . (எல்லோரும்) அல்லாஹ” அக்பர்.

Page 11
* அன்பும் பொறுமையும்,
ή ιδέες -
சுவர்க்கம்போக வழிவகுக்கும் * -20
་་་་་་་་་་་་་
அபுசிறாஜ் தளபதி: (உரத்து குரலில்) ·}}
சர்வமுஸ்லீம்ந்ாடுகட்கு சதாம்ஒரு முன்னோடிய4-ா! உலகத்தில் ஒரு சதாழ்ஹன்சன் வழிகாட்டிங்டா?
உலகமுஸ்லிம் நீாட்டுக் கெஓலாம் விடிவெள்ளியடா!
சதாம்ஹசைன் எங்களுக்குத் துணிவைத் தந்தாரடா! s
தாரீக் அஸிஸ்: (அதிையான் "குரலில்)
சதாம்:-
அன்புள்ள் முஸ்லீம் உலக வீரர்கள்ே!
அமைதியா யிருங்கள் அரபுலகத் தல்ைவர்களுக்கு நம்ஜனாதி தி சதாம்ஹாசைன் அவர்கள்
நன்நெறிகள் கூறுவார்கள் நாமெல்லாம் செவிமடுப்போம் (நிதானக் குரலில்) (' r « * அன்புள்ள முஸ்லீம்களே!அரபுநாட்டுத் தலைவர்களே! அறிவு ள முஸ்லீம்மார்க்க உலகாயத் தொண்டர்களே, இந்தியப் பிரதமர் இராஜில்: காந்தியும், இரஷ்யா ஜனாதிபதி மிகாயில் கொர்பச்சேவும் அமெரிக்கப் படைகளுடன் போர்நிறுத்தம் செய்யுமாறு ஆலோசனை கூறினார்கள். ஜோர்தான் மன்னன் ஹ"சைன் பெரியாரும் யாசீர் அரபாத்தும் கலந்துபேசி ஹக்கனல்லாவின் வீரபுருசர்களாம் தளபதிகளின் கருத்துக்களையும், ஈராக்மக்களின், பசிபட்டணி, கருமாரி நோய்மருந்து நிலை யுணர்ந்தும் ஈமானை இழக்காமல், போர்நிறுத்தம் செய்தோம் எங்கள் சகோதர அரபுதாடுகளின் தலைவர்களே!
அமெரிக்க, பிரான்ஸ், பிரிட்டன் ஜெர்மனி போன்ற
வல்லரசுகளின் எச்சிலை, அற்ப சலுகைகளுக்காக. வல்லநாயன்மேல் விசுவாசம் கொண்ட முஸ்லீம்கள் இனிமேலாவது வல்லரசுகளுக்குப் பயப்படாமல் இன்று, ஈராக்கை வளைந்து பயமுறுத்தியதுபோல், நாளை எகிப்து, லிபியா, சவுதி, ஈரான், என்றெல்லாம்' நாசதாரிகள் அடிமைப்படுத்தப் ாேரிடவந்தால், ஈராக்கிய வீரர்கள்போல் எதிர்த்து நில்லுங்கள். இஸ்லாமிய நாடுகளை வல்லரசுகள் இனிமேலும் ’ அடுத்துக் கெடுக்கவும், கோள்மூட்டிப் போரிட்வும் அமெரிக்க, வல்லரசு யூதநாடுகள் சதித்திட்டம்.` பொருளாதாரத் தடை என்றெல்லாம் பேய்க்காட்டி வருவார்கள், பயப்படாதீர்கள். அண்ணல்நபி ஸல் எகூதிர்க்கும் யூதருக்கும் அல்ல்ாவை விக்வாசிக்காத காரணத்தால் சபித்தல்லோ மலைக் காடுகட்குள் 'விரட்டி ஒதுக்கினார்கள் , ' மமதைகொண்ட அம்ெரிக்க யூதருகள், இஸ்ரவேலரை அரவன்ைத்து, இஸ்ரவேன்ல, தனிநாட்ாக்க முனைந்து

* பணமும் சண்மும் அன்பிருப்போர்க் கருகில்வரும் * -21
அரபுநாடுகள் அனைத்தையும் இஸ்ரவேலுடன் தினமும் பகைவராக்கி, தந்திரோபாயம் செய்துதான், பலஸ்தீனியருக்குள் முஸ்லீம் உலகிெல்லாம் கோள்மூட்டி வல்லரசுகள் அரபுநாடுகளை அடிமைப்படுத்திப் ugušisfr. வயிறார உண்டு கொழுத்து வருகின்றனர். உண்மையை உணருங்கள். உலக முஸ்லீம்நாடுகளே ஒன்றுகூடி உத்தம தபிஸல் வழிவழியே வாருங்கள் தாரே தக்பீர் (எல்லோரும்) அல்லாஹ" அக்பர்.
* வஸ்ஸலாம் *
ஊர்பற்றி ஒராய்வு “புலவர் மருதூர் - ஏ - மஜீத்"
"ஊர்" என்ற சொல் நாம் நினைப்ப்து போன்று தமிழ்ச் சொல் அல்ல, இது சுமேரிய மொழிச்சொல், சுமேரிய மெழி உலகின் முதல் நாகரிகமக்களான பபிலோனிய மக்களால் பேசப்பட்ட மொழியாகும். இதற்கு ஆதாரமாக பல சான்றுகளைக் கூறலாம். ' '.
எழுதப்பட்ட மனிதவரலாறு இப்றாகிம்நபி (ஏப்ரஹாம்) அவர்க ளுடனேயே ஆரம்பமாகிறது. இவர் வாழ்ந்த கால்ம் கி. மு.2000 ஆண்டளவில் எனக் கொளளப்படுகின்றது. இவர் பிறந்த இடம் "ஊர்" என்றும் வரலாறுகள் கூறுகின்றன. 'ஊர்' என்ற சொல் பலகிராமங்களுக்குத் தலமை தாங்கும் ஒரு இடத்தினைக் குறித்தும் கையாளப்பட்டுள்ளது. அதாவது, “நகரம்" என்பதுவும் இதன் பொரு атејић. s
விவசாய நாகரிகம் கொஞ்சத் தூரம் நகர்ந்தது. வியாபார நாகரி கிமாக உருப்பெற்று வியாபாரமும் விவசாயமும் கலந்த ஒரு தன்மை யோடு, உள்ள இடத்தினையும் "ஊர்" என்ற சொல், குறித்துள்ளது. கமேரிய மொழி பேசிய மக்கள் இவர்களை (மத்தியகிழக்கு வாசிகள் என அழைப்பது கருத்துச் செறிவுள்ளதாக அமையும் என்பதினால் இனிமேல் அப்படிப்பாவிக்க விழைகிறேன்.) வியாபாரத்திற்காக அல் துை புனிதயாத்திரைக்க க பிரயாணத்தினை மேற்கொண்டு, அல்லது இடம் பெயர்ந்து எங்கெங்கு தங்கினாாகளோ அந்த இடங்களை எல் ல்ாம் "ஊர்' என அழைத்தனர். அன்றைய மத்தியகிழக்கு வாசி க்ளின் புனி கியாத்திரை, அல்லது வியாபாரப் பிரயாணம், அல்லது குடி இருபபதறகான இடப்பெயர்வு குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியான

Page 12
பணக்காரரை விடப்படிப்பாளிக்கே பலரன்புகாடுட்வர்)22
இலங்கையின் ஆதம் மலை வரை உயர்ந்து பரந்து நீண்டிருந்தது.
இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின். இவர்களது பிரயா ணம் பாரசீகத்திலிருந்து ஆப்கா னிஸ்தானத்துக்குள் வந்து அங்கி ருந்து பாக்கிஸ்தான் சென்று, அங் கிருந்து வங்காள தேசம் வந்த டைந்து அங்கிருந்து இலங்கைக்கும் தென் இந்தியாவுக்குள்ளும் சென் றது. இதற்குச் சான்றாகப் பின்வ ரும் ஊர்களைக் கூறமுடியும்.
ஈரான், ஈராக் பகுதியிலே இப் றாகிம் நபி பிறந்த இடமான "ஊர்" பாரசீகத்தில் (ஈரான்) 'நிசாபூர்", இந்த ஊரில்தான் கவிஞர் உமர் கய்யாம் அவர்கள் பிறந்தார்கள்.
ஆப்கானிஸ்தானில் “ஜோயப்பூர்" பாகிஸ்தானில் "லாகூர்’ w வங்காளதேசத்தில் "டினாஜ்பூர்" இலங்கையில் "நல்லூர்" இந்தியாவில் 'திருவிடைமருதூர்" மலேசியாவில் "கோலாலம்பூர்" வட இந்தியாவில் "சீதல்பூர்" மலையாளத்தில் கோயம்புத்தூர் துருக்கியில் ‘ஷோக்பூர் : கம்பூச்சியாவில் "ஹங்கூர்" சிங்கப்பூரில் "சிங்கப்பூர்" w என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
தென்னிந்தியாவில் : திச்ச நல் லூர் என்னுமிடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது, கண் டெடுக்கப்பட்ட பொருட்களும் தக வல்களும் சான்றுகளும் உலகின்
முதல் நாகரிகமான பபிலோனிய
நாகரிகத்தையும், இரண்டாவது நாகரிகமான நைல் நதிக்கரை நாக ரிகத்தையும் தொடர்புறுத்துவதற் கான சான்றுகளைக் கொண்டுள்ள தாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த மூன்று நாகரிகத்தோடும், ஆதிச்ச நல்லுரோடும் தொடர்பு டைய மத்திய கிழக்கு வாசிகள் இலங்கையில் முதன்முதலில் தரித்த இடம் மட்டக்களப்புப் பிரதேசத் தில் உள்ள இன்றைய "மண்டூரே" எனக்கூறுவதற்கான சான்றுகளுள்
fff
ஆரம்பத்தில் இது ஊர்” என்றே அழைக்கப்பட்டது. மத்திய கிழக்கு வாசிகள் தங்களின் தரிப்பிடத்தை இன்றைய சாய்ந்தமருதூருக்கு மாற் றிக் கொண்டபோது இது பண்டு ராகியது (பழையஊர்). பின், நாளா வட்டத்தில் திரிபடைந்து மண்டூரா கியது. இவர்களின் இரண்டாவது தரிப்பிடமான இன்றைய சாய்த்த மருதூரும் ஆரம்பத்தில் "அர்" என் றே அழைக்கப்பட்டது. பின் இது மருதூராகியது. சாய்ந்த மருதூரா கியு ளது. கடைசியில் சாய்ந்தமரு தூராகியுள்ளது:
மத்திய கிழக்கு வாசிகள் ஒய்வெ டுத்து மகிழ்ந்த இடம் , "மகிழுர்’ என்று அழைக்கப்பட்டது. இதுரோ டுசேர்ந்து வருகின்ற திராவிடமொ ழிச் சேர்க்கைக் காரணம் மத்திய கிழக்கு வாசிகளோடு சேர்ந்துவந்த சேரநாட்டுத் திராவிடர்கள் கார ணமாகும்.
உ + ம் - பண்டு + ஊர்
மருதூ + ஊர் - மகிழ்வு + ஊர்
மத்திய கிழக்கு வாசிகளோடு சேர்ந்து வந்த சேர்நாட்டுத் திரா விடர்கள் மட்டக்களப்பிலேயே
நிரந்தரமாகக் குடி இருக்க விரும்பி னர். இதனை இங்கு வாழ்த்த இயக் கரும் நாகரும் விரும்பவில்லை. அத னால் இரு பகுதியினர்க்குமிடையே சண்டை ஏற்பட்டது. மத்தியகிழக்கு

அன்னையும் பிதாவும் முதலன்புத் தெய்வங்கள் ( ) - 23 .
வாசிகள் மூலம் அறிந்த சேர மன் னன் தனது தாட்டு மக்களுக்கு உதவு மாறு மத்திய கிழக்கு வாசிகளைக் கேட்டுக் கொண்டான். இந்த வேண் டுகோளைச் சிரமேற்கொண்டு மத்
தியகிழக்கு வாசிகள் இயக்க ரோடும்
தா ஏரோடும் சண்டை செய்து நாக ரை இலங்கையின் வடபகுதிக்குத் துரத்தியடித்து விட்டனர்.
சிறிதுகால அமைதிக்குப்பின் மீண் டும் இயக்கருக்கும் திராவிடர்க்கும் சண்டை ஏற்படவே நிரந்த தீர் வொன்றைக் காணும் பொருட்டு மத் தியகிழக்கு வாசிகள் ஏறாவூரில் எல் லையிட்டு அதன் வடக்கே யக்க ரைத் துரத்திவிட்டு ஏறாவூரிலும , மருதூரிலும் தாங்கள் இருந்து கொண்டு இடைப்பட்ட பகுதியில் திராவிடரைக் குடியமர்த் திர்ை
இதனால் திராவிடர் அச்சமின்றி சந்தோஷமாக வாழ வழி ஏற்பட் டது. இதனால் சந்தோசமடைந்த திராவிடர்கள் தங்களின் எழுகுடி யில் இருந்தும் ஏழு பெண்களைத் தெரிந்து மத்தியகிழக்கு வாசிக ளோடு வாழ்வதற்காக மணப்டெண் களாய் அனுப்பி வைத்தனர். அத் தோடு அவ களுக்குச் சேவகம் செய் வதற்காக தங்களின் பதினெட்டுச் சாதிகளிலு,மிகுந்து, பள்ளர், பறயர், அம்பட்டர் , வண்ணார், முக்குவர், நளவர், குயவர், Firsão Tri போன்ற பதினெட்டுச் சாதிகளிலும் இருந்து பதினெட்டுக் குடும்பங்க ளைத் தெரிந்தனுப்பி வைத்தனர். மருதூரிலே குடியான பெண்கள் வாழ அவர்களுக்குப் பக்கத்தில் தமிழ்க்குறிச்சி ஒன்றை ஒதுக்கி பதி னெட்டுச் சாதியினரையும் குடிய மர்த்தினர். மத்தியகிழக்கு வாசிக ளான ஏழு கப்பல் தலைவர்கட்கும்
தங்களின் குடிகளிலிருந்து ஏழு  ெ:ண்களைக் கொடுப்பதைட் பெரும்பாக்கியமாகக்கருதினர் திரா விடர்கள். பெண்களும், அழகிலும் வீரத்திலும் செல்வத்திலும் குறை வில்லாதவர்களான மத்திய கிழக்கு வாசிகளுக்கு வாழ்க்கைப்படுவதைப் பேறாகக் கருதினர். அதனால் மரு தூர் செழிப்போடு தளைத் தோங்கி யது.
இந்த 'ருதூருக்குப் பூகோளfதி யாக மூன்று முனைகள். 1 . கல்மு ன
மருதூர்முனை - மருதமுனை 3 நெய்ப் பட்டி முனை - நற்பட்டி, முனை ஊரிலிருந்து (மருதூரிலி ருந்து) மீன் பிடிப் தற்காகவும், வியாபாரம் செய்வதற்காகவும் சென்றவர்கள் கல்மு பினைலே தங்கி ார். சேனைப்பயிர் செய்வதற்காகச் சென்றவர்க மருதூர் முனையிலே தங் விட்டவர். விவசாயத்திற்காக வும் கால் h , ட வளர்ப்பதற்காக வும் சென் ) வர்கள் நெய்ப்பட்டிமு னையி,ே தங்கிவிட்டனர்.
மருதூர் - ஜபாகு மன்னன் காலத் தில் கஜ துப் பற்று என அழைக்கப் பட்டது. கஜபாகு மன்னனின் அபி மானத் துக்குரிய மத்தியகிழக்கு வாசி கள் இங்கு வசித்ததும், கஜபாகு மன்னனின் பிரிய நண்பனான சேர நாட்டு மன்னனின் குடிகள் இங்கு வசித்ததும் கஜபாகு மன்னனின் பற்றிற்குக் காரணமாக இருந்தது. அதனால் கஜபாகு மன்னன் சேர நாட்டுக்கு. கண்ணகி விழாவிற்குச் சென்றிருந்தபோது, சேரமன்ன னால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கண்ணகிச் சிலையை இலங்கையில் வேறு எந்த இடத்திலும் வையாது, மருதுரரின் தெற்கிலே வைத்துக்

Page 13
அண்ணல் நபிகளைப்போல் அ
கோயில் கட்டி அதனைப் பராமரி செலவினத்திற்காக காணியும் வழ னால் தான் மருதூர் "கஜபாகுபற்பு பிரிட்டிசாரின் ஆட்சியிலே அச் சம்மாந்துறைப்பற்று, டானாமைப் அப்பட்டபோது "கரைவர் குப்பற்று
கிறிஸ்துவுக்கு எத்தனையோ கிறிஸ்துவுக்குப்பின் 20ம் நூற்றாண் களப்பிலே (மருதூருக்கும் இாராஜ் ஒருமயிழை சியேனும் வெடிப்பின்றி! இருசமுகத்தவர்களும் சமாதானப
女_选
பணிகளைத் தொ
இலக்கியமணி செ.
青青青 உனக்கெதற்குப் பாகவழக்கு ! உனக்கெனக்கு எணுமுரிமைப் " கனக்கெதற்கு காதல்வலை வி இணக்கமில்லா உதவெதற்கு த
青青 உாதுவழி இதங்கிவா ஒண்ன ! துனை எதற்கு தூக்கிளறி மாே அமைதிவழி அவள் வருவள் காசு இமை திறந்து பாராமல் எழுத:
青青
மரமொடிந்து விழுவதற்கும் பு இரக்கமாக் கவியுளக்கு - இாக மனைவிமக்கள் மரடிப்பு ஏன் வினைப்பய சொன்றேன். சும்மா
தனிமையிலே இனிமைகாணும
கவியுசாக்த ரன்கவலைச் சுமை மனைஎன்றும் மக்களென்றும் மனிதகுலம் என்குலமா விட்டுத்
** விட்டுவிடு! இவர் வழியில் விலகிரி கெட்டுவிடா துன்வ்ழியில் Għajn II Lஇப்படி நடக்குமெனப் பழமைே கெட்டு விடா துன்பணியைத் தெ 芷一 "சமாதானம்' ஆசிரியர் மருதூர் வா முனைப்பு அச்சகத்தில் அச்சி

. WEB : http\\www.thanizhan nef ன்புவழி காட்டுங்கற் -34,
க்கக் குடிகளையும் அமர்த்தி. ங்கி ஆதரித்து வந்தான். இத று" என்று அழைக்கப்படுகிறது: கரைப்பற்று நிந்தவூர்ப்பற்று. பற்று எனப் பிரிவுகளாப் பிரீக்
என்றும் பிரிக்கப்பட்டது.
நூற்றாண்டுக்கு முன்பிருந்து ாடின் முற்பகுதிவரை மட்டக் பூருக்கும் இடைப்பட்டபகுதி) ஒற்றுமையா சந்தோசத்தோடு ாக வாழ்ந்து வரவாயினர்.
டர்க நெஞ்சே?
ருனரெத்தினம்
இனி ழ்வில்,
போரெதற்கு! 广广一一一、 *செதற்கு 翡 ஸ்ாளிப்போ போ! Is 3 தென்னும் 熔星 மே உந்தன் İpli 1ւ յոյի 三で引
2.
" . O լք եIIn't պIn கமில்லா காதற்கு 之
விழல் நடிப்பு
சக்திபெற்த படுக்கு மாரடிக்கும் தா ஒரு
லு! ர்ந்து செல்லு! i鲇
ாடர்கநெஞ்சே!
er அவர்களால் மருதமுனைی ட்டு வெளியிடப்பட்டது,