கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கண்டி இலக்கியச் செய்தி மடல் 1996.12.15

Page 1
ஆசிரியர்:- இரா. அ. இராமன் - துணை
மாத இதழ் 15.12.
டிசம்பர் 8ம் திகதி அகஸ்தியர் அவர்களின் ஓராண்டு கினைவுத் தீ பாம் நகரின் வெளிடப்பட்டது அதனையொட்டி இக்கட்டுரை
அகஸ்திய
அகஸ்தியர் ஓர் விசையின் அற்புதுப் ÚMJGú! மானுட ே
லக்காகி இரா. அ. இராமன் இ
அவர்கள
படைப்புக்கள் காலத்தால் நிலைத்து நிற் மனிதன் நேசிக்கத் தூண்டுபவை. அவ கட்டுரைகள் இவற்றுக்குச் சான்று பகர்பை இதயங்களில் அகஸ்தியர் வாழ்ந்து கொன
1965 ஆம் ஆண்டு அகஸ்தியர் கை 魏 முதன் முதல் அவரை சந்தித்த போது, திரு. எஸ். அகஸ்தியர் பேசிக் கொண்டிருந்தார், பிரியவே மனம்
மார்க்ஸிய சிந்தனை பற்றியும், தமிழ் இல சிலாகித்து பேசினார். "தாய் என்ற மார்க்ஸிம் கோர்க்கியின் வரலாற்று புகழ் சிலவற்றை வழங்கி வாசிக்குமாறு கூறினார்.
இதனைத் தொடர்ந்து தினமும் எங்கள் சந்திப்பு தொடர்ந்தது. நா ஒருநாள் திடுதிப்பென என்னையும் சேர்த்து இருபது பேர் ஒன்றுகூடி அவர் த ஏற்படுத்தினோம்.
இளைஞர் சிலரோடு கண்டி வேஸ் பார்க், பேராதனைப் பூங்கா டே சந்திப்புக்கள் இன்னமும் என் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன.
உழைக்கும் மக்களை அவர் வெகுவாக நேசித்தார். கண்டிக்கு உழைப்பாளர்களோடு தேநீர் அருந்தி, உண்டு, உறங்கி இலக்கிய களம் அடை கண்டி நகரசுத்தி தொழில் அன்பர்களை மதித்து, அவர்களை பரிே
அவர்களுக்கு மத்தியில் முற்போக்கு சக்தியை உருவாக்கினார். கை வந்தனர். கலை இலக்கிய, சமூகப் பணிகளில் நான் அன்று முதல் இன்று வ6 அகஸ்தியர் கண்டியில் வாழ்ந்த காலம் ஒரு பொற் காலம். அவர் பிறந்த மண அவரது இலக்கியப் பாசறையில் இருந்து உருவான கொற்றகங்கை துறையிலும் இன்று தமிழ் நாட்டில் மின்னும் தாரகைகளாகப் பிரகாசித்துக் ெ
பெ. முத்துலிங்கத்தின்
எழுதாத வரலாறு 50 முதல், 70 வரை இந்நாட்டில் தமிழ் தேசிய வாதம் தலைத்தோங்குவற்கும், சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும், குறிப்பாக மலையகமக்களின் நாடற்றப்பிரச்சனைக்கு தீர்வுகிடைப்பதற்கும் பேராடிய அமைப்பான இலங்கை திராவிட இயக்கம் பற்றிய வரலாற்று ஆய்வு நூல் இது. பக்கங்கள் 130 விலை ரூபா 100.00 தபால் மூலம் பெற விரும்புபவர்களுக்கு தபால் செலவு இலவசம்,
தொடர்புகளுக்கு பெ. முத்துலிங்கம் இணைப்பாளர் இலங்கை சமூக அபிவிருத்தி நிறுவகம்
இல. 08, முல்கம்பொல, ரோட் கண்டி
இது ஒரு மக்கள் கலை இல
 
 
 
 
 
 

ஆசிரியர் இக்பால் அலி
1996 அன்பளிப்பு ரூபா 5.00
பாரிஸ் சுரின் கனடபெற்றது. பிவரது நினைவு திண் magazini
ரகராதிது.
பர் ஓர் அற்புதப் பிறவி, துப்பாக்கி ஏந்தி, யுத்த முனையில் இலக்கு நோக்கி னைத் தட்ட வேண்டிய அவரது விரல் நுனிகள், எழுது கோலேந்தி எல்லையற்ற மம்பாட்டுக்காக, மானுட சமுதாயத்தில் என்றென்றும் வேதனைக்கும், சோதனைக்கும் ஆளும் வர்க்கத்தாலும் அடக்கி ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்க நலன்களுக்காக, து சாதனைகளை நிலைப்படுத்துவதற்காக இலக்கியம் படைத்தவர். அவரது }பவை, முற்போக்கானவை, மனிதாபிமான அடிப்படையிலானவை. மனிதனை ர் எழுதிய சிறுகதைகள், உருவகக் கதைகள், குறுநாவல்கள், நாவல்கள், வ. எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் என்றென்றும் எம் போன்றவர்களின் ண்டிருப்பார் என்பது நிச்சயம்.
ண்டிக்கு வந்தார். கொழும்பு வீதியிலுள்ள ஒரு மாடி அவர் வசிப்பிடமாயிற்று. நீண்ட நெடுங்காலம் பழகியதைப் போன்ற அந்நியோன்யத்தோடு மனம்விட்டு வரவில்லை. ஏழ்மையில் வாடுபவர்களைப் பற்றியும், தொழிலாளர்கள் பற்றியும், 0க்கியத்தின் தாற்பரியம் பற்றியும், எழுத்தாளர்களின் கடமை பற்றியும் அவர்
மிக்க நாவலை படிக்குமாறு தூண்டினார். தாமரை, செம்மலர் இதழ்களில்
ாளடைவில் என்னைப் போன்ற பலரது தொடர்புகள் அவருக்குக் கிட்டியது. லைமையில் கண்டியில் முற்போக்கு எழுத்தாளர் மன்றம் என்ற அமைப்பினை
ான்ற வெளிகளில் அரசியல், இலக்கியம் பற்றியெல்லாம் அகஸ்தியர் நடத்திய
அண்மையிலுள்ள தோட்டங்களுக்கு எம்மை அழைத்துச் சென்று, மலையக மத்தார்.
வாடும், பாசத்தோடும் நேசித்தார் அவர்.
விசமான இளைஞர்கள் அவரால் சமூக முன்னேற்றத்திற்கு பணியாற்றிட முன் ரை தொடர்ந்து ஈடுபடுவதற்கு அகஸ்தியரே வழிகாட்டி என்றால் மிகையில்லை! ர்ணுக்கு கண்டியே இலக்கிய வளம் சேர்த்தது எனலாம். 5 அரு. சிவானந்தன் கவிதைத் துறையிலும், சி. பன்னீர்ச்செல்வம் சிறுகதைத் காண்டிருப்பமை குறிப்பிடத்தக்கது!
பண்ணாமத்துக் கவிராயரின் காற்றின் மெளனங்கள் (மொழியாக்கக் கவிதைத் தொகுதி) "மொழிபெயர்ப்பாளர் ஒரே வேளையில் தாயாகவும் மருத்துவிச்சியாகவும் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையில் பண்ணாமத்துக் கவிராயர் பிரமாதமான சித்தியைப் பெறுகிறார். தர்வேஷையும், நெருடாவையும் ஃபைஸ் அகமதுஃபைஸையும் தமிழில் நன்கு பெற்று தந்துள்ளார். நிச்சயமாக இந்த மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுதி தமிழின் கவிதை வட்டத்தை மேலும் விரிவடைய செய்துள்ளது."
-பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பக்கங்கள் 100 N விலை ரூபா 80.00 தபால் மூலம் பெற விரும்புபவர்களுக்கு தபால் செலவு இலவசம்.
தொடர்புகளுக்கு பண்ணாமத்துக் கவிராயர் 28, யு போகஹகொட்டுவ வீதி, மாத்தளை.

Page 2
கண்டி இலக்கிய செய்தி மடல் நூறு மலர்கள் மலரட்டும் நாறும் கீழ்மைகள் தகரட்டும்
தொடர்புகளுக்கு திரு. கே. வி.
/ ஆசிரியர் வெளிவரும் அகிலம் சஞ
18/13, பூரணவத்தை மாதம் 27 ஆம் திகதி ம
கனடி
தலைமையில் நடைபெற்ற அரசியல்வாதிக
15. 2. 1996 கலந்து கொண்டனர். ம6
பெற்றமை நெஞ்சுக்கு இ
இவ்விழாவில் தோழருமான தலாத்துஒய விமர்சகரும், எழுத்தாளரு பழகுவதற்கும், மற்றவர்க இலக்கிய வானில் மின்ன துரை மனோகரன் அவர்
வைத்தன. நண்பர் கே. ே
வளர்ந்து, அந்த மக்களில் விடிவுக்காக தனது பே8 ஒன்றியம் நடாத்திய ஒரு
என்றார் திரு. ே கண்டோம். " குறிஞ்சிப் ப பேனா கண்ணிர் சிந்துவ
முதுமானி பட் குறிஞ்சிப் பரல்கள் பகுதி துன்பத்தை, சோகத்தை, போராடும். வாழ்க இந்த
"மலையகத்தில் இயங்கி வ நூலை வெளியிட்டால், ஆ6 அச்சேறாத நூல்கள் நூலு
இவ்வாறு " எழு நிகழ்த்திய திரு. அந்தனி :
"அரசு சார்பற்ற மல்லிகை சி. குமாரின் மா வெளியிட்டுள்ளது. இப்பெ தோட்டப்பூக்களை புத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| அகிலம் ஆண்டு மலர் வெளியீடு இராமசாமி அவர்களை ஆசிரியராகக் கொண்டு கிண்டியிலிருந்து ந்சிகையின் சிறப்பு மலர் வெளியீடும், இலக்கிய போட்டி பரிசளிப்பும் கடந்த த்திய மாகாண கலாசார மண்டபத்தில் பேராசிரியர் எஸ். தில்லைநாதன் றது. . sள், இலக்கிய நெஞ்சங்கள், அறிஞர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் லையக இளம் எழுத்தாளர்கள் தமது இலக்கிய பண்டப்புகளுக்கு பரிசு தமாக இருந்தது. நான் கண்ட ஒரு நிகழ்வு, மலையகம் தந்த முற்போக்கு கவிஞரும், ா கே. கணேஸ் அவர்களுக்கும். இன்று மலையகத்திலே சிறந்த கும், பேச்சாளரும், நூலாசிரியரும், மனித நேயம் கொண்டவரும், ளை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, ஏனையோரும் இம் மலையக
வேண்டும் என்ற உண்மையான உள்ளம் கொண்டவருமான கலாநிதி களுக்கும்.பொன்னாடை போர்த்தி கெளரவித்தமை என் நெஞ்சை நெகிழ வி. இராமசாமி எங்களில் பாராட்டுக்குரியவர்.
" இரா"
எழுத்துப் போராளி
எழுத்தாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் திகழும் திரு. வி. தேவராஜ் பதுளையை பிறப்பிடமாக கொண்டவர். மலையகத்திலே பிறந்து கல்வி கற்று இன்று பொறுப்பான சிறப்பு வாய்ந்த பதவியிலே இருந்து சேவையாற்றி வருகின்றார்.
இவர் தான் நடந்து வந்த பாதையை மறக்காதவர். தான் பிறந்த மண்ணை நேசிப்பவர், அந்த மண்ணின் மக்களைப் பற்றி சிந்திப்பவர். அவர்களுக்காக ஒரு எழுத்துப் போராளியாக இன்று போராடுபவர். ஆம் அண்மையில் வீரகேசரி வார வெளியீட்டில் "மீள் பார்வை” என்ற மூன்று ஆசிரியர் தலையங்கங்களின் சொந்தக்காரரும் இவரே.
தோட்ட தொழிலாளர்களின் மத்தியிலே பிறந்து,
ன் துன்பத்தில் பங்கு கொண்டு வாழ்ந்தவர் இவர். இன்று அந்த மக்களின் னா முனையை தூக்கி இருக்கின்றார். கண்டி மக்கள் கலை இலக்கிய
இலக்கிய விழாவில் தலைமையேற்று உரையாற்றும் போது
"நான் ஒரு பேச்சாளன் அல்ல "
ஆனால் என் பேனா பேசும்" தேவராஜ். அந்த பேனா பேசியதை வீரகேசரி மூன்று ஆசிரியத் தலையங்கத்தில் ரல்கள்" பகுதியிலே வாரம் தோறும் தமது உடன் பிறப்புகளுக்காக இவரது தை காண்கின்றோம். டதாரியாகவும் (எம் ஏ) வீரகேசரி பத்திரிகையின் துணை ஆசிரியராகவும், ஆசிரியராகவும் கடமையாற்றும் இவர் பாவப்பட்ட மலையக மக்களின் கண்ணீரை மாற்றி சகல உரிமைகளும் பெற்று வாழ இவரது பேனா எழுத்துப் போராளி.
" இரா"
ஆண்டு ஒன்றுக்கு ஐம்பது நூல்கள்
பருகின்ற அரசு சார்பற்ற நிறுவனங்கள் (N. G. O) ஆண்டு ஒன்றுக்கு ஒரு ண்டுக்கு ஐம்பது நூல்கள் வெளிவர வாய்ப்புண்டு, மலையக எழுத்தாளர்களின் ருப்பெற வாய்ப்புண்டு." ழதாத வரலாறு" நூல் வெளியீட்டு விழாவின் பொழுது வெளியீட்டுரை ஜீவா குறிப்பிட்டார். நிறுவனங்கள் இதனை கவனிக்குமா? கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு, டும் வீடும், சமூக அபிவிருத்தி நிறுவகம் " எழுதாத வரலாறு" நூல்களை ாழுது கொட்டகலை சமூக சேவை மன்றம் கவிஞர் மலைத்தம்பியின் ாண்டில் வெளியிட உள்ளது."

Page 3
கண்டியிலிருந்து வெளிவந்த சஞ்சிகைகள் - பத்திரிகைகள் நாவ
(அறுபதுகளின் பின்) 0l. i. செய்தி - 1960 - வெளியீட்டு ஆசிரியர் - இராமு நாகலிங்கம் 02. Li முத்தமிழ்முழக்கம் - 1960 -இணை ஆசிரியர்கள் - க. ப. சிவம்
.. 4.
ஈழக்குமார் மலைமுரசு - 96 - ஆசிரியர்கள் - க. ப. சிவம் - ஈழக்குமார் சிறு சாரல் - 1964 - ஆசிரியர்குழு - ஈழவாணன் 01. G.
ஜெயக்குமார் - இராமலிங்கம் 02. தீர்த்தக்கரை - 1965 - ஆசிரியர்குழு - எல். சாந்திகுமார்
எல். ஜோதிகுமார் - நோபட் அம்மா - 1969 - ஆசிரியர்:- இரா. அ. இராமன் விடிவு - 1978 - ஆசிரியர்:- பி. எம். புன்னியாமீன் அல்ஹிலால் - 1979 - ஆசிரியர் பி. எம். புன்னியாமீன் விடிவு - ஆசிரியர்- நிதானிதாசன் நதி - 1969 ஆசிரியர் குழு:- பேராசிரியர் சிவசேகரம், ஆர். கெல்வராஜ், எம். இராஜாங்கம் திரள் - 1982 ஆசிரியர்குழு-பெ. கணேஸ் ஆர். நித்தியானந்தன், ஆர். கவிஞ
இராஜேந்திரன் வாரு குன்றின் குரல் - ஆரம்பகால ஆசிரியர்:- பிதா, மரிய எந்தனி அன்! மேலும் கண்டியிலிருந்து பத்திரிகைகள் - சஞ்சிகைகள் தமிழு
வெளிவந்திருந்தால் வாசகர்கள் அனுப்பலாம். வாழ்
கண்டி தந்த மொழிபெயர்ப்பாளர்கள்
தலாத்துஒயா கே. கணேஸ் VN கண்டி தலாத்துஓயாவைச் சேர்ந்த முற்போக்கு கவிஞரும் மொழியாக்கக் கவி பல தொகுதிகளாக தந்தவரும் "பாரதி” என்ற சஞ்சிகையை வெளியிட்டவரும் அரசால் கலாபூஷணம் கெளரவ பட்டம் பெற்றவருமான கே. கணேஸ் அவர்கள் மொழிபெயர்ப்பாளராகும். இவர் கண்டியிலே வாழ்வது இம்மண்ணுக்கே தருவதாகும்.
திரு. பெ. முத்துலிங்கம். முற்போக்கு எழுத்தாளரும், அரசியல் கட்டுரையாளரும், கண்டி சமூக நிறு இணைப்பாளரும், பல சிங்கள நூல்களை தமிழ் வடிவத்தில் தந்தவரும், திராவிட இயக்கம் பற்றிய " எழுதாத வரலாறு' நூலைத் தந்தவருமான தோழர் முத் அவர்கள் கண்டி தந்த ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
திரு. ஜோ. ஜேசுக்கொடி அட்டனை பிறப்பிடமாக கொண்டாலும் நீண்ட காலம் கண்டியிலே வாழ்பவர். ச நிறுவனத்தில் பொறுப்பான பதவியிலிருந்து சேவையாற்றி வருபவர் தோழர் ஜே "குன்றின் குரல்" சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராக கடமையாற்றியுள்ளார். க சிறந்த ஒரு மொழிபெயர்ப்பாளராவார்.
徽簽
கண்டி தந்த ஓவியக் வி. எம். எஸ். கு கண்டியில் சிறந்த ஓவியராக திகழும் வி. எம். எஸ். அட்டைப்படங்கள், விளம்பர எழுத்து வடிவம், கணன போன்ற துறைகளில் முத்திரை பதித்து வருபவர். கலைஞராக போற்றப்படுபவர். சு. முரளிதரனின் தியாக துளிகள், இக்பால் அலியின் முற்றத்திற்கு வாருங்க இலக்கியம் பார்வையும் - பதிவும், கே. வி. இராமசாமியின் அகிலம் ஆறு பிர அட்டைப்படம் வரைந்தவர் இவரே. இவரோடு தொடர்பு கொள்ள. வி. எம். எஸ். குணம் m மெமோ-டெக் கணனிகள் இல. 37, ஹில் வீதி - கண்டி.
வெளிவந்துவிட்டது இக்பால் அலியின்
பேராதனைப் பல்கலைக் கலாநிதி க. அருணாசலப்
முற்றத்திற்கு வாருங்கள் ஆம் ஆண்டு காலம (கவிதைத் தொகுதி) அவர்களது துன்பத்தில் இது ஒரு மக்கள் கலை இலக்கிய இலக்கிய ஒன்றியம் அழு
ஒன்றியத்தின் வெளியீடு.
 

தோழர் அகஸ்தியர் படைப்புகள்
ல்கள்
ருெமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கின்றாள் மண்ணில் தெரியுதொரு தோற்றம் ாரி நெருப்பில் இடை பாதை இல்லை
ஒளிமயமான
கதைத் தொகுதிகள்
குறுநாவல் தொகுதிகள் 01. இருளினுள்ளே 02. கோபுரங்கள் 03. நகரத்திலிருந்து 04. மகாசனம்
கட்டுரைகள்
01. நாட்டுக்கூத்து கலாநிதி பூந்தான் யோசேப்பு
மய்ப்பார்கள்
இலவு காத்த கிளி 02. ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள்
03. கலை இலக்கியமும் வர்க்க நிலைபாடும் 04. அகஸ்தியரின் பதிவுகள் 05. உணர்வூற்றுருவகச் சித்திரம் 06. f.
நூற்றுக்கு அறிகின்றே
மேலும் 360 சிறுகதைகள், ஒன்பது நாவல்கள், பத்து குறுநாவல்கள், மேற்பட்ட கட்டுரைகள் கையெழுத்துப்பிரதிகளாக இருப்பதை ாம். இவை நூலுரு பெறவேண்டும்.
எங்கள் இலக்கிய குடும்பத் திருமணம்
நரும், மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் செயலாளரும், முற்றத்திற்கு ங்கள் கவிலை நூலின் ஆசிரியருமான இக்பால் அலியின் திருமணம் 22.12.96 று கிழக்கிலங்கையின் கல்முனை நகரில் நடைபெறவுள்ளது. மணமக்களை
ஓம் அதன் சுவையும் போல, இலக்கியமும் அதன் வளமும் போல நீடுழி வாழ
த்துகின்றோம்.
தைகளை இலங்கை நாடறிந்த பெருமை
வனத்தின் இலங்கை துலிங்கம்
த்தியோதய சுக்கொடி. ண்டியிலே
கலைஞர்
குணம்
குணம் ே
ரி அச்சு வடிவம், பெனர் எழுத்து வடிவம் இவர் கண்டியிலே ஒரு சிறந்த ஒவியக் யந்திரங்கள், முத்து சம்பந்தரின் முத்துத் ள், கலாநிதி துரை. மனோகரனின் தமிழ் திகள் போன்ற நூல்கள், சஞ்சிகைகளுக்கு
" இரா"
வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி
பேராதனைப் பல்கலைக்கழக நூல்நிலையத்தில் தமிழ் நூல்கள் 35 ஆயிரம் உள்ளன. திரு. ஆர் மகேஸ்வரன் துணை நூலகராக கடமையேற்ற பிறகு ஒன்பதாயிரத்து அறுநூறு புத்தகங்களை வாங்கி சேர்த்துள்ளார். ஆய்வுக்கான தேடலில் ஈடுபட்டிருப்போருக்கு இது ஒரு அறிவாலயம். திரு. மகேஸ்வரன் எங்களின் பாராட்டுக்குரியவர்.
கண்டி டி. எஸ். சேனாநாயக்க நூல் நிலையத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரத்திற்கு மேலான தமிழ் நூல்கள் உள்ளன. வாசிப்பு மூலம் தமது அறிவை தேடிக் கொள்ள விரும்புவோர், ஆய்வுக்கான தேடலில் ஈடுபட்டிருப்போர் இந்நூல் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு துணை நூலகராக, தமிழ் பகுதி பொறுப்பாளராக இருப்பவர் எஸ். சதாசிவம் அவர்கள். நூல்களை தேடிப்பிடித்து வாங்கி சேர்ப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளார். திரு. சதாசிவம் எங்களின் பாராட்டுக்குரியவர்.
மண் மணக்குதடா
பசப்படும் ஒரு கலைஞராவார்.
முத்தையா முரளிதரனே
உனக்கு அறிமுகம் தேவையா?
f அஞ்சலி பிறந்த கண்டி மண் கழக தமிழ்த்துறைத் தலைவர் மணக்குதடா ம் அவர்களின் தந்தையார் 30.11.1998 உனனை ானார். கலாநிதி அருணாசலம் அணைககத துடிககுதடா
பங்கு கொண்டு மக்கள் கலை 9 ஞகலி செலுத்துகின்றது. "இரா" உள்ள தேட
J. " இரா"

Page 4
感
诺
நல்ல மனம் வாழ்க நல்ல நூல்கள் வெளியிடுவதற்கும் , எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கு உற்சாகம் ஏற்படவும் நல்ல மனங்கள் தேவை. மாத்தளைக்கு ஒரு மாரிமுத்து செட்டியார், கண்டியிலே ஒரு முத்தையா, நாகலிங்கம் இரத்தினசபாபதி, நாவலப்பிட்டியிலே ஒரு முத்தையா போன்று
கொழும்பிலே துரை. விஸ்வநாதன். ஆம் --- 簽 கொழும்பு வாழ் இலக்கியவாதிகளின் மனங்களை திரு. துரை. விஸ்வநாதன் கவர்ந்தவர் இவர். கொழும்பில் நடக்கும் நூல் வெளியீட்டு விழா, இலக்கிய விழாப் போன்றவற்றிற்கு இவர் செய்யும் உதவி மனங் கொள்ளத்தக்கது.
இவர் நல்ல இலக்கிய ஆர்வலர், தரமான வாசகர், நூல்களை
வாசிப்பதில் எறும்பைப் போன்றவர். தாம் பெறும் நூல்களை சேகரிக்காமல் மற்றவர்களுக்கு பரிசாக அளிக்கும் பெருமைக்குரியவர். அண்மையில் இவருக்கும் அகில இலங்கை சமாதான நீதவான் பதவி அளித்து கெளரவித்துள்ளார்கள். டிசம்பர் 7ம் திகதி மல்லிகைப் பந்தல் ஏற்பாட்டில் முற்போக்கு எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களால் பாராட்டு விழா ஒன்று கொழும்பில் நடைபெற்றது. இவர் பல்லாண்டு வாழ்ந்து சேவையாற்றி பல பட்டங்களை பெற வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
" இரா"
鰭 கண்டி
பெண் எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் -ரூபராணி ஜோசப்
கண்டி நல்லாயன் பெண்கள் கல்லூரியில் ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு 'பெற்ற ரூபராணி ஜோசப் அவர்கள் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழுகின்றவர். அண்மையில் ஏணியும் தோணியும் உருவகக் கதைத் தொகுதியை
வெளியிட்டிார். அவரது தினமுரசு சிறுகதைகளை தொகுதியாக வெளியிட ஏற்ப்டுகின்ள செய்து வருகின்றார். இவரின் இலக்கியப் பணி கண்டிக்கு பெருமை சேர்க்கின்றது.
திருமதி லலிதா நடராஜா பி. ஏ. (சிறப்பு) கண்டி நல்லாயன் பெண்கள் கல்லூரியில் தமிழ்ப்பகுதி பொறுப்பாசிரியராக கடமையாற்றும் திருமதி லலிதா நடராஜா கண்டியில் ஒரு சிறந்த பேச்சாளராக திகழ்கின்றார். அத்தோடு எழுத்தாளருமாவார். இவரது கல்வி, இலக்கிய சேவையினால் கண்டிக்கு பெருமை சேர்க்கின்றார். சொல்லின் செல்வர் செ. நடராஜாவின் துணைவியுமாவார்.
திருமதி நவம் வெள்ளைசாமி எம். ஏ. கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை உதவி அதிபராகவும் சிறந்த பேச்சாளராகவும் திகழுகின்றார். திருமதி நவம் வெள்ளைசாமி தமது கல்வி சேவையால் கண்டிக்கு பெருமை சேர்ப்பவர்.
திருமதி செல்வி அரபா மன்சூர் பி. ஏ. (சிறப்பு) கண்டி சித்திலெப்பை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் திருமதி செல்வி அரபா சிறந்த பேச்சாளராவார். பாடு பாப்பா, கதை கேளு பாப்பா சிறுவர் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். இவரிடம் இலக்கிய உலகம் நிறைய எதிர்பார்க்கின்றது.
செல்வி கமலினி நமசிவாயம் பி. ஏ. பேராதனைப் பலகலைக்கழகத்தில் முற்போக்கு எழுத்தாளர் என். அகஸ்தியரின் நூல்களை ஆய்வு செய்து பி. ஏ. பட்டம் பெற்றவர். ஆளுமை நிறைந்த பேச்சாளர். இவரது மேடை பேச்சைக் கேட்ட பேராதனைப் பல்கலைக்கழக புத்திஜீவிகள் அவரை பாராட்டியதை நேரில் கண்டவன் நான். இலக்கிய உலகம் இவரிடம் நிறைய எதிர்பார்க்கின்றது.
" இரா"
"ره =^=- وه *=-ره هه ، م= "ده هرهره «رم» «هره =ء فnهr
f/L
LOGIC * 0 கணனி வடிவமைப்பு
* தனிப்பட்ட 0 விரைவான சேவை * குழு வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
K. P. சத்தியசீலன்
0 தரமான அச்சுப்பதிவு சகல விதமான அச்சுத் தேவைகளுக்
தா இர்ப்பின
302, டி. எஸ். சேனநாயக்க 6.
56OTg. தொ. பே. 08-224361
e. e. e. P , ܦܪ؟ -at utter tas re." A by 0." . " or " Colombo, ன்டி பூரணவத்தை 18/13ச் சேர்ந்த இரா. அ. இராமன் இல: 302, லதா இம்ப்ரஸில் ஆ
 
 
 
 
 
 
 
 
 

நல்ல மனம் வாழ்க
நாறி பது ஆண டுகளுக்கு மேலாக கண்டியிலே வாழ்ந்து வருபவர் திரு. அ. அரியரட்னம், கணிடியில் கணக்க்ாளராக பணிபுரியும் இவர் ஒரு சமூகத் தொண்டருமாவார். கண்டி இந்துச் சங்கத்தின் செயலாளராக இருந்து பல விதமான சமூக, கல்வி, சமயப்பணிகளை ஆற்றிவந்துள்ளார்.
கலை இலக்கியவாதிகளை மதிப்பவராகவும், அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி வருபவர். இந்து, முஸ்லிம் கிறிஸ்துவ ஆலயங்களின் இலவச கணக்காய்வாளராகவும் சேவையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை இந்திய நட்புறவு சங்க செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றுகின்றார். இலக்கிய விழாவுக்கு யார் அழைத்தாலும் சென்று அவர்களை கெளரவிப்பதில் முன் நிற்பவர். இந்த நல்ல மனத்திற்கு, சமூகத்தோடு ஒட்டி நிற்பவருக்கு நாம் செய்யும் கெளரவம் என்ன? ஆம் சம்பந்தப்பட்டவர்கள் அன்னாருக்கு அகில இலங்கை சமாதானப்பட்டம் வழங்கி கெளரவிக்க வேண்டும் என மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் வேண்டுகோளை முன் வைக்கின்றது. வாழ்க இவர், வளர்க இவரது தொண்டு.
" இரா" எங்கள் இலக்கிய குடும்பத் திருமணங்கள் மலையகத்தின் ஆய்வாளரும், பல நூல்களின் ஆசிரியருமான நண்பர் சாரல் நாடனின் மகள் ஜீவகுமாரியின் திருமணம் 01, 12. 1996 அன்று அட்டன் இந்து மகா சபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. மலையக எழுத்தாளர்கள் இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள். மணமக்களுக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள். *
14.12.1996 அன்று அசோகா வித்தியாலய அதிபரும், சொல்லின் செல்வரும், இலக்கிய ஆர்வலருமான திரு. நடராஜா தம்பதிகளின் மகள் வாசுகிக்கு கண்டி இந்து கலாசார நிலையத்தில் திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.
மலையகத்தின் பிரபல நாவலாசிரியரும், வைத்திய அதிகாரியுமான தி. ஞானசேகரன் அவர்களின் மகளின் திருமணம் பெப்ரவரி 97-ல் நடைபெறவுள்ளது. மணமக்களுக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.
" இரா"
S S SSS SSSSLS SSS SSS S SS - "அம்மா’ பத்திரிகையைத் தந்த இராமன் இன்னுமொரு பத்திரிகையைத் தந்துள்ளார். இவரது இலக்கிய பணித் தொடர வாழ்த்துகின்றோம். திரு. ஆர். சரவணன் லதா ஜுவலர்ஸ் இல, 27, கொட்டுகொடல்ல வீதி
★女★大★★女女★女女★女★★★女女女女★女女女女女女女女★ ★ கண்டியில் புத்தம் புதிய இலக்கிய மலர் ஒன்று பூத்துள்ளது. இ அது மலர்ந்து மணம் வீச வாழ்த்துகின்றோம். ★ ★ அல்ஹாஜ் எம். ஐ. எஸ். சாப்தீன் ★ நூர்ஜஹான் மெடிக்கல் ★ கொழும்பு வீதி, கண்டி. ★ ★大★大★★★★★★女★女★★★大大★★★女女大女女女大女大
கண்டி இராமனின் இலக்கியப் பயணத்தில் " கண்டி செய்தி மடல்" ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது. அவரது இலக்கிய சேவைத் தொடர வாழ்த்துகின்றோம்.
திரு. கேசவன் پ. م.
கேசவன் புத்தக நிலையம் இல. 52, டன்பார் ரோட், அட்டன். : தொ. பே. 0512-2504 கு : ,סטטוסטטיסט סטטיסטיסטיסט סטטיסט
நண்பர் அருமை நண்பர் திரு. இராமனின் இலக்கியப் : பணிகளுக்கு எங்களின் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்
ஜனாப் எம். ஆர். எம். பிஸ்மிலாபீர்
பிஸ்மி ஜூவலர்ஸ் 998, கொட்டுகொடல்ல வீதி, கண்டி, d S GL GS LLS LLS LLS LLS G G GS G L GL GLLS LLS SLS LLL LLLL G LS LS LS L SS
A
p
slu என்னால் கண்டி டி. எஸ். சேனநாயக்க வீதிري" *ச்சிட்டு வெளியிடப்பட்டது.