கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கண்டி இலக்கியச் செய்தி மடல் 1997.04.01

Page 1
ஆசிரியர்:- இரா. அ. இராமன் - துணை
மாத இதழ் 01.0 பல்வேறு தன்னுள் தமிழ்மணி கு. D603bj5ub Doe
- கவிஞர்
" தமிழ்மணி கு. இராமச்சந்திரன் கடந்த பெப்ரவரி 18ந் திகதி அ நல்லனவற்றையே பேசுகின்ற அவரது வாய், நளினமாக அசைபோடும் நயனங் தொல்லைகளின் போதும் கட்டுக்குலையாத எட்டு முழ வேட்டியோடு நடமாடு கைத்தொழில் இரகசியங்கள் என்பவற்றோடு எங்கோ ஓரிடத்தில் அகஸ்மாத்த மேடையில் பேசும் பொழுதும் சரி, பத்திரிகைக்கு எழுதும்பொழுது நினைவை ஏற்படுத்த தவறுவதில்லை.
கவிதை, சிறுகதை, குட்டிக்கதை, உருவகக்கதை, மொழிபெயர்ப் அவர் கவனம் செலுத்தியுள்ளார். தாளலய நாடகத்தை முதலில் அறிமுகப்படு வீரகேசரியில் அமரர் இராமச்சந்திரன் பணிபுரிந்த காலத்தில் அவரது இயந்திரப் பகுதியில் ஒரு சில நாள்களே வேலைபார்த்தார். பின்னர் அச்சு கோப்ட பேராசிரியர் துரைசுவாமி சாஸ்திரிகள் கலந்து கொண்ட பாரதி விழாவில் இ ஆசிரியராவிருந்த அமரர். கே. வி. எஸ். வாஸ் அவர்களிடம் "இந்த பையன் என்று கேட்க வாஸ், ஐயர் அப்படியே செய்து விடுவோம்" என்று அடுத்த ந திறமையையே இது காட்டுகின்றது.
திரு. ரா. மு. நாகலிங்கம் ஆரம்பித்த செய்தி இதழில் கு. இராமச்சந் ஆசிரியராக இருந்த காலத்திலும் அவரது மறைவிற்கு பின்னர் கு. இராமச்ச பத்திரிகை என்ற மகத்துவத்தை பெற்றது.
இலங்கை வானொலியில் " வானொலி மாமா"வாக இருந்த காலத்தி பின்னர் " குன்றின் குரல்" என்ற மலையக நிகழ்ச்சியினை அவர் ந கவிஞர் மலைத்தம்பியின்,
தோட்டத்து பூக்களுை காணிக்கை வாட்டங்கள் போக்கி வழிகாட்டி, என்ற இசைப்பாடல் பிரபல்யம் பெற்றது. கைத்தொழில் நிறுவனங்கள், அச்சக நிறுவனங்கள், பத்திரிகை அலுவ கூறத் தோன்றுகிறது! s இரா.அ.இராமனின் இலக்கியப்பணிக்கு
எங்கள் வாழ்த்துக்கள் எஸ். மகேந்திரன் பி. எஸ். சி.
முகாமைத்துவப் பணிப்பாள
ઈ. Ig.
Computer Education & Training, Computer Sales & Maintenance, Computer Type Setting & Printing புதிய பொலிவுடன் புதிய இடத்தில் 258/1 D. S. Senanayake Sir స్టీ ل ※ శ. 8 : KANDYళళ ܒܢܬ
இது ஒரு மக்கள் கலை இ
 
 
 
 
 

pATHMA soMAKANDHAN Bditer - “PENNIN KURAL"
୩ ஆசிரியர் இக்பால் அலி
B. 1997 அன்பளிப்பு ரூபா 10.00 திறமைகளை கொண்டவர் இராமச்சந்திரன்! யாத அகல்விளக்கு
மலைத்தம்பி
மரரானார் என்ற தகவலை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. நாவினிக்க, கள், புதுமைப்பித்தனைப் போன்ற முகவெட்டு, விட்டுத் தொலையாத பேரினவாத ம் தனித்துவம், முத்திரை குத்திய சத்தான இலக்கியத் தகவல்கள், மொழிபெயர்ப்பு, Tg, சந்திப்பவர்தான் கு. இராமச்சந்திரன்.
தும் சரி அவரது பொருள் பொதிந்த சின்னஞ்சிறு வசனங்கள் நெஞ்சில் நீங்காத
பு, நாடகம், கட்டுரை, விமர்சனம் போன்ற அனைத்து இலக்கியத்துறைகளிலும் த்தியவரும் கு. இராமச்சந்திரனே ஆவார்.
திறமை பல்வேறு துறைகளில் பரிணமித்தது. ஒரு சிற்றுாழியராக சேர்ந்த அவர் ாளராக மாற்றப்பட்டார். அதன் பின்னர் ஒப்பு நோக்கும் பிரிவுக்கு உயர்த்தப்பட்டார். இராமச்சந்திரனின் பேச்சைக் கேட்ட சாஸ்திரிகள் அப்போது வீரகேசரியின் பிரதம பலே கெட்டிக்காரனாக இருக்கிறானே. ஆசிரிய பீடத்தில் அமர்த்தினால் என்ன?” ாளே வீரகேசரி வார வெளியீட்டின் உதவி ஆசிரியராக்கப்பட்டார். அவரது அபார
திரனின் எழுத்து வன்மை துல்லியமாக பிரகாசித்தது. அமரர். பெரி-சுந்தரலிங்கம் ந்திரன் ஆசிரியராக இருந்த காலத்திலும் செய்தி இலங்கையின் தரமிக்க செய்திப்
ல் அவர் தேடிக் கொண்ட மருமக்களில் ஒருவர் கலாவதி சின்னசாமி ஆவார். டத்திய பொழுது கலாவதியைக் கொண்டு, சாகித்தியம் அமைத்து பாடவைத்த,
பாய், உந்தன் திருவடி சேர்க்கின்றோம்! எம்மை வாழ்விக்க வேண்டுமம்மா!"
லகங்கள் அமரர் கு. இராமச்சந்திரனை முழுமையாகப் பயன்படுத்திடவில்லையென்றே
வளரட்டும் உங்கள் இலக்கியப் பணி
/L கணக்கீடு" வணிகக்கல்வி
8. -. భథ
SPL Hons, Dip. IN. Ed
E. P. I i
ཡཟ

Page 2
கண்டி இலக்கியச் செய்தி மடல்
கண்டி இலக்கியச்செய்தி மடல் நூறு மலர்கள் மலரட்டும் நாறும் கீழ்மைகள் தகரட்டும்
தொடர்புகளுக்கு ஆசிரியர் 18/13, பூரணவத்தை கண்டி
0-04-1997
ஆசிரியர் கருத்து அன்பான நல் இதயங்களுக்கு வணக்கம். நாங்கள் நலமே! எல்லோரும் நலந்தானே? இதோ 5வது இதழ் உங்கள் கரங்களில் புதிய பொழிவுடன் தவழ்கின்றது. எத்தனையோ சிரமத்திற்கு மத்தியிலும் செய்தி மடல் தொடர்ந்து வெளிவருகின்றது. இம்மடல் மலையகம், கொழும்பு, மட்டுநகர், திருகோணமலை வாழ் அனைத்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், வர்த்தகர்கள் ஆகியோர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படுகின்றது. கொழும்புப் பல்கலைக்கழக, களனிப் பல்கலைக்கழக, பேராதனைப் பல்கலைக்கழக, கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களுக்கும் அனுப்பப்படுகிறது. இவர்க்ளுடைய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் எங்களுக்கு உந்து சக்தியை தந்தாலும் பத்திரிகை தொடர்ந்து வெளிவர வேண்டாமா?
விரிவுரையாளர்கள் மற்றும்
கண்டியிலிருந்து வெளிவரும் ஒரே பத்திரிகை செய்தி மடல் ஒன்றே. ஆகவே, அன்பானவர்களே, இலக்கிய செய்தி மடலின் அன்பளிப்பு 10.00 ரூபா. ஆண்டு சந்தா 120.00 ரூபா. ஆகவே, சந்தாவை அனுப்பி எனது ஆக்கப்பணிகளுக்கு ஊக்கம் தருமாறு வேண்டுகின்றேன்.
தாங்கள் செய்யும் இவ்வுதவி இப்பத்திரிகை தொடர்ந்து ” மலர்வதற்கு ஒரு உந்து சக்தியாக அமையும். மேலும் உங்கள் பகுதிகளில் நடக்கும் இலக்கிய நிகழ்வுகள்,
இலக்கியத் தகவல்கள்,
இலக்கியவாதிகள், இலக்கியத்திற்காக உதவி புரியும் பெரியார்களைப் பற்றிய புகைப்படத்துடனான குறிப்புகளை எழுதி அனுப்புங்கள் அவை உங்கள் பெயரில் பிரசுரமாகும். அடுத்த இதழில் சந்திப்போமா?
என்றென்றும் அன்புடன் இரா. அ. இராமன்
கலாநிதி துரை. மனோகரன் எழுதும் "குறிஞ்சி மலைச்சாரலிலே."
பகுதி அடுத்த இதழில் இடம்பெறும்.
(02
ມີຫ້T[hu @
மலைநாட்டு 6 செய்திருந்த மலையக எ வெளியீட்டு விழா கொட்ட தெளிவத்தை ஜோசப் தை கருத்துரையை கொழும்பு வீரகேசரி ஞாயிறு இதழின் அல்அசோமத்தும், வாழ்த் தலைவர் இரா. அ. இராம பிள்ளையும், சிறப்பு விரு அவர்கள், கொழும்பு குவா நூலின் முதல் பிரதியை துரை. விஸ்வநாதன், எட் பெற்றுக்கொண்டார். அத வி, தேவநாயகம்பிள்ளை ெ விழா நிறைவுற்றது.
s குறுநாவல், கட்டுரை, தெ
கவிதை போன்ற இலக்கி சிரித்திரன் சஞ் பிரதம துணையாசிரியராக "குன்றின்குரல்" இவரது கொடுத்து ஒலிபரப்பியது. 1987 ல் மலைந என்ற கதைக்கு பரிசு கி போட்டியில் "கப்பல் எப்ப இவர் எழுதிய "அரும்பு' (1988-ஒரு அ (1992-ஒரு அங்கம்) ஆ "மலையோரம் வீசும் காற் 1994ம் ஆண் நடாத்திய "தமிழ் நாடகவி என்ற நாடகம் பரிசையும் இவரின் " பணி கண்டி சேவையில் 32 வ
"கங்குலன், " சன்ஜே" ஆகிய புனை தற்போது அச் எழுத்தாளர் மன்றத்தின் ெ
அன்பான
கண்டி இலக்கி அவை எங்களது இலக்கி
 
 
 
 
 
 

) 0. 04. 1997
கே. கோவிந்தராஜ் எழுதிய "பசியா வரம்" நூல் வெளியீட்டு விழா Tழுத்தாளர் மன்றமும், கொழும்பு இந்து பொதுப் பணி மன்றமும் ஏற்பாடு ழுத்தாளர் கே. கோவிந்தராஜ் எழுதிய "பசியா வரம் சிறுகதைத் தொகுதி ாஞ்சேனை g வரதராஜ விநாயகர் ஆலய ஐங்கரன் மண்டபத்தில் எழுத்தாளர் லமையில் நடைபெற்றது. வரவேற்புரையை எச். எச். விக்கிரமசிங்க வழங்கினார். பல்கலைக்கழக கல்வித்துறை பேராசிரியர் சோ. சந்திரசேகரனும், சிறப்புரையை ர் ஆசிரியர் கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியமும், ஆய்வுரையை எழுத்தாளர் துரையை கவிஞர் மேமன் கவியும், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் னும் நிகழ்த்தினார்கள். பிரதம விருந்தினராக தேசபந்து வி. டி. வி. தேவநாயகம் ந்தினர்களாக கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பி. பி. தேவராஜ் ால்டி அச்சக உரிமையாளர் ஜனாப் சப்ரீம் ஆசிம் ஆகியோர் கலந்துகொண்டனர். இலக்கிய ஆர்வலரும் "துரைவி" வெளியீட்டகத்தின் உரிமையாளருமான 1. எப். 99 வானொலி பணிப்பாளர் எஸ். தில்லைநாதன் அவர்களிடமிருந்து னையடுத்து நூலாசிரியர் கே. கோவிந்தராஜ் அவர்களுக்கு தேசபந்து வி. டி. பொன்னாடைப் போர்த்தி கெளரவித்தார். இறுதியாக நூலாசிரியரின் நன்றியுரையுடன்
நூலாசிரியர் கே. கோவிந்தராஜ் பற்றி.
மலையக கலை இலக்கிய, சமூக அம்சங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ள கே. கோவிந்தராஜ் மாத்தளை அங்கும்புற (உக்கல) தோட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த மூன்று தசாப்தகாலமாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் இவர் மலையக மக்களின் துன்பம் துயரம் தோய்ந்த வாழ்வின் அவலங்களை எழுத்தில் சித்தரிக்கும் ஆற்றல் பெற்றவர்.
கிருஷ்ணசாமி கோவிந்தராஜ் அல்லது கருப்பையா என்ற இயற்பெயர் கொண்ட இவர் 29, 11. 1949 ல் பிறந்தவர். இவரது இலக்கியப்பிரவேசம் தினபதி தினமொரு சிறுகதை மூலம் 1968ம் ஆண்டு ஆரம்பமாகி சிறுகதை, நாலைக்காட்சி நாடகம், மேடை நாடகம், வானொலி நாடகம், நடைச்சித்திரம், யத்தின் பலதுறைகளிலும் வியாபித்து வருகின்றது. சிகையில் "குன்றிலிருந்து" எனும் பகுதியை செய்தார். கதம்பம் சஞ்சிகையின் 5 இருந்து "மலைகளின் பின்னால்" எனும் பகுதியை செய்தார். வானொலி கட்டுரை, உரையாடல், நடைச்சித்திரம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம்
ாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதை போட்டியில் இவரது "குத்தகை” டைத்தது. 1993 ல் கலை ஒளி முத்தையாபிள்ளை ஞாபகார்த்த சிறுகதை 1ங்க?" என்ற கதைக்கு பரிசு கிடைத்தது.
தொலைக்காட்சி நாடகங்களான "மாப்பிள்ளை வந்தார்" (1986-3அங்கங்கள்) அங்கம்) "மலையோரம் வீசும் காற்று' (1990-12 அங்கங்கள்) "புதுக்குடும்பம்" ஆகியவை ரூபவாஹினியில் ஒளிபரப்பாகி அமோக வரவேற்பைப் பெற்றன. ற்று நாடகத்தின் உதவி டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார். டு இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் அகில இலங்கை ரீதியாக பிழா' மேடை நாடகப் போட்டியில் இவர் எழுதிய "தோட்டத்து ராஜாக்கள்
பாராட்டையும் பெற்றது. மூட்டம் விலகவில்லை" என்ற நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ாரங்கள் ஒலிபரப்பாகியது. "பிரம்மன்", "மலைவாசி" , " கிருஷ்ணகோவி", "நடமாடி' , ' போஷியா", பெயர்களில் மறைந்திருப்பவரும் இவரே. சகமொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வரும் இவர், மலைநாட்டு பொதுச்செயலாளரும் ஆவார்.
மாத்தளை கார்த்திகேசு
இலக்கிய நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் யெச் செய்தி மடல் பற்றிய உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். கிய முயற்சிக்கும், மடல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.
வாசகர்கள் கடிதம் ஆசிரியர் கண்டி இலக்கியச் செய்தி மடல் 1813 பூரணவத்தை - கண்டி

Page 3
கண்டி இலக்கியச் செய்தி மடல்
D6x6)Jörg எழுத்தாளர் - கவிஞர் - பாவலர்
மலையக எழுச்சிக்கும், மக்களின் மேம்பாட்டுக்கும் எழு
மூலம் தங்களது இலக்கிய பங்களிப்பை செய்தவர்கள் பலர். அவர்க்ை
நினைவுகூறு முகமாக அவர்களின் பெயர்கள் இங்கே தரப்படுகிறது.
பி. ஆர். பெரியசாமி உடுவரை ரெங்கநாதன் சிதம்பர பாவலர் கோவிந்தசாமி தேவர் கவிஞர் முத்தையா Lரமாம்ச தாசன் கலியான சுந்தாம் கலை ஒளி முத்தையாப்பிள்ளை நல்லதம்பி பாவலர் தமிழ்ப்பித்தன் ஆர். எஸ். மணி ஏ. எஸ். நாதன் மு. வே. பெ. சாமி மாத்த:ை பொன்னுத்துரை மலைவேல் கந்தசாமி கனக்குப்பிள்ளை கவிஞர் பெரியாம்பிள்ளை கோவிந்தசாமி பாவலர் இரட்டைப்பாதை நடேசன் ஈழ கனேஸ்
எலியேசர்
முஸ்தபா
கந்தவனம் வெலிமடை கமாண் அமரன்
ராகவன் டி. எம். பீர் முகம்மது எம். ஏ. அப்பாஸ் கோகிலம் சுப்பையா எஸ். எஸ். நாதன் மல்லிகைக் காதலன் காளிமுத்து வழுத்தூர் ஒளியேந்தி பண்பாலா நா. முந்தையா சி. வி. வேலுப்பிள்ளை பரிபூரணம்
சார்நாதன்
og. Tour திரு. செந்தூரன் இர. சிவலிங்கம் என். எஸ். எம். இராமையா குறிஞ்சித் தென்னவன் அல் அசோமத் சாரணாக் கையூம் சாரல் நாடன் மாத்தளை கார்த்திகேசு மாத்தளை சோமு தெளிவத்தை ஜோசப் அழகுப் பிள்ளை மாத்தளை அருனேசர் மொழிவரதன் குறிஞ்சி நாடன் க. ப. லிங்கதாசன் மு. நேசமணி
ஆசிரி கே. ராம்ஜி உலகநாதன் திருமதி. நயிமா சித்திக் அந்தனி ஜீவா புசல்லாவ ஸ்மாலிக்கா ஏ. வி. பி. கோமஸ் பெ. முத்துலிங்கம் வி. எல். பெரைா திருமதி. குமாரவேல் சிவபாக்கியம் மாத்தளை மலரன்பன் மாத்தளை வடிவேலன் கே. கோவிந்தராஜ் எச். எச். விக்கிரமசிங்க கலா விஸ்வநாதன் ப. தங்கம் j if Li76)sulfi பசறையூர் க. கிருஷ்ணா வி. வேதாந்த மூர்த்தி வி. பி. சீதாராமன் பூரணி வி. பி. நரேந்திரன் செய்தி ரா. மு. நாகலிங்கம் பசறையூர் வேலாயுதம் கல்ஹின்னை எம். எச். எம் ஹலீம் #, 4. ioni, மு. க. ஈழக்குமார் முத்துசம்பந்தர் ஏ. எம். புவாஜி பண்ணாமத்துக் கவிராயர் மாத்தளை ரோகிணி மு. சிவலிங்கம் எஸ். எம். ஏ. அஸன் பி. எம். புன்னியாமீன் கவிஞர் முரளிதரன் எம். சி. எம். சுபைர் மல்லிகை சி. குமார் கவிஞர் மலைத்தம்பி எம். எஸ். கார்மேகம் தொ. சிக்கன்ராஜ் ஆப்டீன் எல். சாந்திகுமார் தமிழோவியன் கவிஞர் பூபாலன் எல். ஜோதிகுமார் வி. தேவராஜ் ம. சண்முகநாதன் சந்தலம் சத்தியநாதன் ரூபராணி ஜோசப் நளாயினி சுப்பையா மேனகா கந்தசாமி திலகா பழனிவேல் இஸ்லாமிய செல்வி ஐ. ஏ. றசாக் எஸ். எம். குவால்டீன் நிதானித்தாசன் இக்பால் அலி ஆர் நித்தியானந்தன் கண்டி இராமச்சந்திரன்

}
iii.
る
ைெலயக மண்ணில் விளைந்த பத்திரிகை - சஞ்சிகை முஸ்லிம் நேசன் - வீரன் மறுமலர்ச்சி - அல்லி உதயம் - நவஉதயம் மலைச்சாரல் - குறிஞ்சிக்குரல் குறுதிமலர் - மங்கை தர்மது தன் - நவஜீவன் மலைநாடு - அண்ணா சமூக முன்னேற்றம் - பகுத்தறிவு இனத்தென்றல் - நல்லெண்ணம்
பெண் உலகு - ஈழமண் கலைமுரச - தமிழ்முரசு
தமிழ் முழக்கம் - போர்வாள் வளநாடு - உரிமைக்குரல் நாம் - கணக்குப்பிள்ளைக்குரல் விளம்பரகேசரி - நவசக்தி உலகஇந்து - மலைப் பொறி உலகத் தமிழர் - மலை முழக்கம் அம்மா - திரள் SS S SAASALAL SeSeeeLeSAALSASALALqLqALASS நதி - வெண்ணிலா சௌமியம் - தீர்த்தக்கரை கொந்தளிப்பு - தாக்கம் தேயிலை - ப்ரியநிலா குன்றின் குரல் - விடிவு
_! கோ. நடேசய்யரின் நூல்கள்
1925க்குப்
பிறகு கோ. நடேசய்யர் இலங்கையி
0. 04. 997
"துரைவி" வெளியீட்டகத்தின் கன்னி வெளியீடு மலையக சிறுகதைத் தொகுதி இலக்கிய ஆர்வலரும் சமூகத் தொண்டரும், கொழும்பு, மலையக இலக்கிய வாரிகளின் மனதை
கவர்ந்தவருமான துரை. விஸ்வநாதன்
அவர்களின் கன்னி வெளியீடாக "துரைவி" வெளியீட்டகத்தின் 33
மலையக எழுத்தாளர்களின் சிறுகதைத்
32 O கொண்டுள்ளது. இச்சிறுகதை நூலில் கோ. நடேசய்யரின் " திரு. இராமசாமி
தொகுதT பக்கங்களை கி
சேர்வையின் சரிதை” என்ற சிறுகை
ற சறுகதை முதல் சிறுகதையாக மலர்ந்துள்ளது.
மலையகத்தின் பிரபல எழுத்தாளரும்
ஆப் வானரும் சிறுகதை
ஆசிரியருமான தெளிவத்தை ஜோசப்பின்
முன்னுரை இச் சிறுகதைத்
1ள்ளது. இந்நூலுக்கான
வெளியீட்டு விழா கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விரைவில் கண்டி ரிட்டி மிஷன் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒன்பது தமிழ்
நூல்களையும், இரண்டு ஆங்கில நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவைகளில் "அழகிய இலங்கை என்ற நூல் தமிழகத்தில் அச்சிடப்பட்டது. 1933இல் வெளியான இவரது நரேந்திரபதியின் நாக வாழ்க்கை” என்ற நூல் 226 பக்கங்களில் இரண்டு ரூபா விலைக்கு அச்சிடப்பட்டிருந்தது. கோ. நடேசய்யரின் மனைவி மீனாக்ஷியம்மையின் "இந்திய தொழிலாளர் துயர சிந்து" என்ற நூல் இரண்டு பாகங்களாக வெளிவந்தன. மீனாக்ஷியம்மையின் இன்னொரு படைப்பு " இந்தியர்களின் இலங்கை வாழ்க்கையின் நிலைமை" என்ற நூல்
1940இல் வெளியானது.
நூல்கள் الطا
கண்டியிலிருந்து 1918 ஆம் ஆண்டு " கும்மியோ கும்மி கோப்பிக்காட்டு கும்மி"
மலையக மக்களைப் பற்றிய
என்ற நூல் வெளிவந்துள்
லயிலிருந்து 1919 ஆம் ஆண்டு நூல் வெளிவந்துள்ளது. இதன் விலை 25 சதம். முத்தழகுதாஸ்
மடுல்கலையிலிருந்து " மாத்தளை பன்னாகம் (பிரார்த்தனைப் பாடல்கள்) என்ற
து. இதன் ஆசிரியர். பி. வில்சன் விலை 25 சதம்.
சிந்து என்ற ஏ. ஆர்,
{ ፪3Ö፲ ፭፲፱õ பஞ்ச கொடுமைச்
ஆசிரியர்:-
நூல் வெளிவந்துள்ளது. இதன் விலை 25 சதம்.
"இலங்கை தமிழர் பிரச்சனைகள்" என்ற நூல் 1983 ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசால் வெளியிடப்பட்டுள்ளது. "இலங்கைத் தமிழரை அந்தமானில் குடியேற்றுங்கள் நூல் அந்தமானில்
ஆம் ஆண்டு முதல் பாலச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு
வெளியிடப்பட்டது. கண்டியிலிருந்து 1929
கங்காணி" கே. வெளிவந்துள்ளது.
மாத
சஞ்சிகையான
1986 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தினால் "தோட்டத் தொழிலாளர் பற்றிய உண்மைகளும் பொய்களும்" என்ற நூல் வெளியிடப்பட்டது.
என்ற நூல் 1984 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் "சிகாரா" நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
நன்றி
திரு. சாரல்நாடன்
ஆய்வுக் கட்டுரையிலிருந்து
எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள்"

Page 4
கண்டி இலக்கியச் செய்தி மடல் -
S எஸ். அகஸ்தியர் நினைவு மலர்
ஆரம்பமாகிறது.
ஓர் பார்வை
ற தமிழ் இலக்கியத்தின் முற்போக்கு எழுத்தாளரும், சிந்தனையாளருமான கல் அகஸ்தியரின் நினைவாக எஸ். அகஸ்தியர் எனும் பெயரில் அகஸ்தியரின் பணிகளை நினைவுகூறும் கட்டுரைகளையும், வேறு படைப்புக்களையும், புகைப்படங்களையும் தாங்கிய மலரொன்று வெளிவந்துள்ளது. இம்மலரை பிரான்ஸ் நகரிலிருந்து வெளியிட்டுள்ளனர். இம்மலரின் ஆசிரியர் கி. கிறிஸ்ரியன் ஆ "துணிவோடும் நம்பிக்கையோடும், இதயசுத்தியோடு இலக்கியத்தை துதித்து வாழ்ந்தவர் அகஸ்தியர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
" மானுடத்தை இதயகத்தியோடு நேசித்த முதுபெரும் எழுத்தாளர் தெ எஸ். அகஸ்தியர் என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி க. அருணாசலம் எழுதிய கட்டுரை அகஸ்தியரின் பல்வேறு எழு பணிகளை ஆராய்கிறது. அகஸ்தியரின் சமுதாய சிந்தனைகள், இலக்கிய நோக்கு, அச் வாழ்க்கை என்பவற்றை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.
பேராசிரியர் சி. தில்லைநாதன், கலாநிதி துரை. மனோகரன், பேராசிரியர் . சிவசேகரம், டாக்டர் உக்கிரப்பெருவதிப்பிள்ளை, பிரேம்ஜி போன்றோரது அகஸ்தியர் பற்றிய மனப்பதிவுகளை இம்மலர் தருகின்றது. - ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில்-அகஸ்தியர் பற்றி ஆராயும் செல்வி கமலினி நமசிவாயம் “ ஈழத்து ஆக்க இலக்கிய உலகில் சுமார் 50 ஆண்டு பதி காலமாகத் தமிழ் இலக்கியத்தில் பல்வேறு கூறுகளில், பல்வேறு கோணங்களில் பத்தி தம் படைப்புகளைச் சமூகத்திற்கு அளித்து தமக்கென ஒரு தனித்தன்மையான வா முத்திரையைப் பதித்து, சாதாரண வாசகர் மத்தியிலும் புதிய ஆக்கபூர்வமான ஆ. சிந்தனைகளை தோற்றுவித்துச் சலியாது தளராது இலக்கியங்களைப் படைத்து வாழ்ந்தவர் அகஸ்தியர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் சி. தில்லைநாதன் தமது கட்டுரையில் அகஸ்தியரின் புை இலக்கியு நோக்கு, மனிதநேயம் என்பவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். "ஓர் உயிர்ப்பிலக்கியக் கனவான். என்னும் தலைப்பில் சிவலிங்கம் சிவபாலனும், " அகஸ்தியர் ஓர் அற்புதப் பிறவி என்னும் தலைப்பில் இரா. அ. இராமனும் சிறப்பான கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
மலைத்தம்பி, இளைய அப்துல்லா, எல். ஏ. றஞ்சன், ஈழமைந்தன் போன்றோரது கவிதைகளும் குறிப்பிடத்தக்கன. பத்தி
அகஸ்தியர் " எழுதிய பிறழ்வு என்ற சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. அகஸப்தியரின் குடும்பத்தினர், இலக்கிய நண்பர்கள், அவர்களைப்பற்றிய இலக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை நினைவு கூறும் நிழல் படங்களையும் இம்மலர் தாங்கியுள்ளது. சஞ்
முற்போக்க சிந்தனையாளரும், மானிட நேயமிக்க எழுத்தாளருமான அகஸ்தியர் பற்றி அறிய விரும்புவோருக்கும் இம்மலர் என்றும் உதவும்.
இரா. சிவலிங்கம் பி. ஏ. (சிறப்பு) 1600
பிரிவுத்துறை திரித்துவக்கல்லூரி - கண்டி
உங்கள் கேள்வியும்? எங்கள் பதிலும் அடுத்த இதழில் இருந்து உங்கள் இலக்கிய கேள்விக்கான பதில்கள் ở Tijé பிரசுரமாகும். கேள்விகள் இலக்கியத் தகவல்களாக அமையட்டும். t கேள்விகளை ஒரு தபால் அட்டையில் எழுதி கீழ் காணும் முகவரிக்கு ઉોકો) அனுப்பி வைக்கவும். வெ உங்கள் கேள்வியும் ஒரு
எங்கள் பதிலும் க60ண்டி இலக்கிய செய்தி மடல் 55の5 18/13 பூரணவத்தை கண்டி முக
அடுத்த இதழில். இரா. சிவலிங்கம் எழுதும் வாசகர் போட் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் காணும முகவி
தமிழ்ப்பணியும் & என்ற நீண்ட கட்டுரைத் தொடர் கனடி 18/3
 

0. 04. 1997
தமிழ் அன்னைக்கு மகுடம் சூடும் முஸ்லிம் எழுத்தாளர்கள்
Lf:ー சாரனா கையூம் w
ந்தகம்:- பதுளை
வி;- பதுளை, அரசினர் தமிழ்க் கலவன்
Ljs_母爪6莎)6l}, பதுளை, சரஸ்வதி கலவன் பாடசாலை, ஆசிரிய பயிற்சி கலாசாலை, கண்டி,
சான்கள்:- கவிஞர் அப்துல் காதர் லெப்பை, அல்ஹாஜ்
மெளலவி கே. எம். ஏ. ஜமால்தீன்(பாகவி) பண்டிதர் கே. பொன்னையா ாழில்:- 1958 முதல் ஆசிரியர்
1990 முதல் போதனாசிரியர் 2த்துப்பணி:- 1960 முதல் சில் வெளியான நூல்கள்:- 1. குழந்தை இலக்கியம்
குர்ஆன் - ஹதீஸ் . நபிகள் நாயகம்
2
3
4 புதுமலர் 5. சிறுவர் பாட்டு 6
நன்னபி மாலை
ப்பு:- இக்பால் 1964(மலர்)
錦6の5:ー சிறுவர் பாரதி
னொலி:- கவியரங்கு
ມີຜົນຸ;- அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய
ஆராய்ச்சி மகாநாடு " அறபுத் தமிழ் வளர்ச்சி" கட்டுரை 1979.
னப்பெயர்:- சாரணாகையூம், நெடுங்கீரன், புஷ்பதாஸன்,
அப்துல் கையும், அப்த்-அல்-கையும்
f:- இலக்கியச் சுடர் இந்து கலாசார அமைச்சு. " குழந்தை கவிஞர் இஸ்லாமிய இலக்கிய கழகம். கீழக்கரை 1974
திரிகைத் தொடர்பு:- வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, ஈழநாடு, இன்ஷான், உம்மத் தாரகை, தேசாபிமானி, தொழிலாளி, சுதந்திரனி , அபியுகி தனி ,
எழுச்சிக்குரல், சிகைத் தொடர்பு:- தீபம், முஸ்லிம்முரசு, மணிவிளக்கு, நல்வழி,
அம்மா, ஆதவன், தமிழ், பூங்குன்றம், பாரதி,
அஞ்சலி, ர்டாரவளைக் கல்விப் பகுதியினருக்காக எழுதப்பட்ட நூல்கள்:-
1. சிறுவர் பாட்டு
2. இவை பேரினால்
3. சிறுவர் கதைகள்
1960 ஆம் ஆண்டு முதல் எழுத்துப் பணியில் ஈடுபட்டு வரும் னா கையூம் அமைதியாகவிருந்து ஆக்க இலக்கியம் படைத்து வருபவர். ரப்பற்ற ஓர் எழுத்தாளர் என்றும் கூறலாம். இஸ்லாமிய நெறிமுறை நின்று
க்கியங்கள் படைப்பதில் சிறந்தவர் என்பதில் ஐயமில்லை. 1964ல் இவர்
ளியிட்ட இக்பால் சிறப்பு மலர் பெறுமதிமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய
மலராகும்.
விரல் விட்டு எண்னக்கூடிய குழந்தைக் கவிஞர்களில் சாரணா
யூமும் ஒருவர் என்றால் ஐயத்துக்கிடமில்லை.
வரி;- கையூம் இல்லம் 162/4. லோவர் வீதி, பதுளை.
நன்றி
வாழ்வோரை வாழ்த்துவோம்
டியில் கலந்து கொள்வோர் கீழ் வரியோடு தொடர்பு கொள்ளவும்.
வாசகர் போட்டி இலக்கியச் செய்தி மடல் பூரணவத்தை-கண்டி.
முஸ்லிம் கலாசாரவிருது விழாமலர், 1992.
தொடரும்.

Page 5
கண்டி இலக்கியச் செய்தி மடல்
- ந. பார்த்தீபன்
வும் சிந்தனையும் என்ற இப்பகுதி தொடர்ந்து வெளிவரும். தரமாக பங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவர் எழுத்தாளரும், கவிஞரு விமர்சகருமான ந. பார்த்தீபன் அவர்கள்.
சினிமா பார்ப்பது கெட்ட பழக்கம் என்று கூறி அதை வெற்றிகரமாக ஒதுக்கி வந்தனர் முன்னோர். ஆனால் அவர்கள் இன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து டெலிவிஷனை வெறித்துப் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதாவது சினிமா அவர்களையும் மீறி அவர்ச வீட்டினுள் புகுந்துவிட்டது. அழையா விருந்தாளி போல,
சினிமா கலை சாதனம் என்பது எவ்வளவு உண்மையோ அதேபே அது ஒரு விஞ்ஞான சாதனம் என்பதும் பேருண்மையாகும்.
தியேட்டரில் மட்டுமே இருந்த கலைச் சாதனம் இன் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்ட விஞ்ஞான சாதனமும் கூட என்பதை நா உணரவேண்டும்.
இந்நிலையில் டெலிவிஷனில் தரமான நிகழ்ச்சிகளைப் பார்க் பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும் என ஆதங்கப்படும் பெற்றோர் தரமா சினிமாவையும் இனங்கண்டு அவற்றைப் பார்க்க வைப்பது க்ை ஈடுபாட்டையும் மனிதாபிமான உணர்வுகளையும் வளர்க்கும்.
இந்த வகையில் சினிமாவை தரமானது, கலை நோக்க கொண்டுள்ளது என்ற நினைப்பை பெற்றோரும் உணரவேண்டும். கண்ணை மூடிக்கொண்டு சினிமா கப்பை என்று ஒதுக்க முற்பட்ட பிள்ளைக அந்த குப்பையை இரகசியமாக கிண்டி பார்க்க முற்படுவார்கள். இது ஆபத்தானதும் கூட.
நல்ல திரைப்படங்கள் இன்றும் வருகின்றன. அவை எங்கை வந்து சேரவேண்டும். அதற்கு நல்ல இரசனை எங்களுக்கு இருக்கவேண்டு எங்களிலும் நல்ல இரசனை இருக்கின்றது. அது வியாபார நோக்கில், இலாப பயன்பாட்டில் எடுக்கும் படங்கள் தடுக்கின்றன. இந்நிலையில் தரமான படங்கை இனங்காண பழகவேண்டும். தரமான படங்களும் வருகின்றதென நா நம்பவேண்டும். '
பொதுவாக திரைப்படங்கள் 5 சண்டைக் காட்சிகள், 6 பாட காட்சிகள், இந்த இடைவெளிக்குச் சில கதைத் துணுக்குகள், அதையு கெடுக்கும் சில சிவபூசைக் கரடிகள் போன்ற அறுவை - பச்சை ஜோக்குக பொழுதுபோக்க நினைத்து தலையிடியை தேடும் இரசிகர்கள்.
பல இரசிகர்கள் எதிர்பார்க்கும் கட்டி உஷாரில்லை, பொடிய பைட் பண்ணுறானில்லை என்ற மட்டமான நினைப்புக்கு முற்றுப்புள்: வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில படங்கள் அப்படிப்பட் இரசிகர்களுக்கு பசிப்படம். இது இரசிகர்களின் குற்றitல்ல இந்த இரசிகர்க.ை உருவாக்கிய தயாரிப்பாளர்களின், டைரக்டரின் குற்றமே.
அதற்கான முயற்சியாக, இந்த கட்டுரை நல்ல தரமான படங்கை இனங்கான முற்படுகிறது. இதில் அபிப்பிராயப் பேதங்கள் இருக்கும். அவற்ை சுட்டிக்காட்டுவது வாசகர்களின் கடமை. அவ்வாறான வாதப்பிரதி வாதங்க இந்த சினிமாவும் சிந்தனையும் அமைய வேண்டுமென்பதே எம் அவா.
காதல் கோட்டை என்றவொரு திரைப்படம் அண்மையி: வெளிவந்தது. அதன் நெறியாள்கை அகத்தியன். கதாநாயகி நேர்முக பரீட்சைக்கு சென்று வரும்போது கைப்பையை தொலைக்கிறாள். அது கதாநாயகனின் கையில் கிடைக்க அவன் அந்த விலாசத்தில் தொடர் கொள்கின்றான். நாயகனின் இயல்பு அவளுடைய பிறந்த திகதி தெரிந்து அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவது. இவ்வாறு அனுப்பியத5 விளைவாக இவர்களுடைய தொடர்பு வளர்கிறது. இது காதலாக மாறுகிறது நாயகன் நாயகியின் போட்டோ ஒன்று அனுப்பும்படி கேட்டபோது அவ: கூறும் வார்த்தையே மூலவேர். எல்லோருடைய காதலும் கண்ணிலே தொடங் இதயத்தில் முடிவடையும். எங்க காதல் வித்தியாசமானது. இதயத்தில் தொடங் கண்ணில் முடியட்டும் என்கிறாள். படம் முடியும் வரை என்ன நடக்கும் இவர்கள் சந்திப்பார்களா? இவர்கள் சந்திக்க வேண்டும் என்ற ஆவை அகத்தியன் இயல்பாக ஏற்படுத்தியுள்ளமை படத்தின் வெற்றிக்குக் காரணம்
 
 

01. 04. 1997
பேரறிஞர் எப். எக்ஸ். சி. நடராஜா அவர்களுக்கு
ஈழத்தின் பேரறிஞர் வித்வான் எப். எக்ஸ். சி. நடராஜா அண்மையில்
காலமானார். ஈழத்து தமிழ் இலக்கியத்தின் மங்காத சுடர் விளக்கு
இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அன்னாருக்கு எங்களின் அஞ்சலியை தெரிவிப்பதோடு மட்டுநகர் முதல்வர் கெளரவ செழியன்
பேரின்பநாயகத்தின் கவிதையை இங்கு தருகின்றோம்.
நீண்டுயர்ந்த நெடுமனிதர் நினைவெல்லாம் தமிழ் இயக்கம் ஆண்டு பல ஆயிடினும் அவர் அன்பு நிலைத்திருக்கும். நீண்டுயர்ந்த நெடுமனிதர் - உன் நிழல் பட்டால் தமிழ் சுரக்கும் ஆண்டு பல ஆயிடினும் உன் அன்பை நாம் மறவோம். எப். எக்ஸ். சி. ஐயா இனிய தமிழ்க் குன்று இதயத்தால் நேசித்தேன் இனி எப்போ உனைக்கானன்பேன். உன் வாசல் நான் வந்தால் உற்சாக வரவேற்பு உட்காரும் " செழியன்” என்பீர் மிக்காரும் மிகையிலதாய் சொற்பயிற்சி தந்திடுவீர் எக்காலும் உனை நினைப்பேன் ஏங்காது உன் நெஞ்சம். வாழையடி வாழையாய் வந்ததிரு தமிழ்க் கொழுந்து தமிழை - தாழவிடா - பார்த்து சரிசெய்த - தமிழ் அறிஞ. சாலை அது - உன் வீடு சமத்துவம் அங்கிருக்கும் காலை விடிந்து விட்டால் கல கலப்பாய் நீ இருப்பீர். வாழை அது கதலி வாசலில் செழித்திருக்கும்
-ஆசிரியர்
காலை அது விடிந்தவுடன் வாழையின் பக்க வந்து
Ko , e s
நீர் பாய்ச்சி - நிலம் செழிக்க வாழை அது ബന്ദ്ര
குலைதள்ளும்
"கலை பழுக்கும்” ”
பக்குவமாய் அதை அறுத்து பழமொன்றும் - எனக்கிருக்கும். என்தலைக்கறுப்ப்ை வீதியிலே கண்டு விட்டால் விளையாட்டாய் ஒரு சத்தம் பெருஞ்சத்தம் கண்டும் காணாது தலைக்கணத்தில் போநீரோ வாரும் ஐயா, வாரும். உட்காரும் என் அருகே. உரைத்திட்ட நா6ாதனை எப்போது ஐயா என் இதயம் மறந்திருக்கும். தமிழ்த்தாய்க்கு நீ சொந்தம் - தமிழர்
தரணி இதை நன்கறியும் தமிழ்க் கோவே - தமிழ்ப் பெரியீர்
தலை வணக்கம் செய்கின்றேன்.
கெளரவ செழியன் ஜே. பேரின்பநாயகம் மட்டு. மாநகர முதல்வர்.
கண்டி இலக்கிய செய்தி மடல் நடாத்தும் இளம் வாசக நெஞ்சங்களுக்கு
ஒரு இனிய போட்டி செய்தி மடல் இனிய இளம் நெஞ்சங்களுக்கு ஒரு போட்டியை
நடாத்துகின்றது. இப்போட்டியில் சகல இளம் வாசகர்களும் கலந்து
கொள்ளலாம். உங்களுக்கான போட்டி இதுதான்.
1. மலையகத்தில் 1996ம் ஆண்டு சிறுகதைத் தொ கதிகள், கவிதைத்
தொகுதிகள், கட்டுரைத் தொகுதிகள் என்று நிறைய நூல்கள்
வெளிவந்துள்ளன. மொத்தமாக எத்தனை நூல்கள் வெளிவந்துள்ளன?
2. நூல்களின் ஆசிரியர்களின் பெயர், நூல்களின் பக்கங்கள் எத்தனை?,
நூல்களின் விலை, நூல்களை பதிப்பித்த அமைப்புகளின் பெயர்கள்,
அந்நூல்களுக்கான முன்னுரைகளை எழுதிய ஆய்வாளர்களின் பெயர்கள்.
b ளு s {ւ
இவைகளை சரியான முறையில் எழுதி அனுப்பும் மூன்று
வாசகர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
1ம் பரிசு 250.00 ரூபாய்க்கான சிறந்த நூல்கள்
2ம் பரிசு 15000 ரூபாய்க்கான சிறந்த நூல்கள்
ம்ே பரிசு 100.00 ரூபாய்க்கான சிறந்த நூல்கள்
இம்மூன்று பரிசுகளையும் அன்புடன் வழங்குகின்றார்
நாடக, திரைப்பட நடிகரும், பண்டைய
இலக்கிய தமிழ் இலக்கிய ஆய்வாளருமான
எஸ். விஸ்வநாதராஜா.

Page 6
கண்டி இலக்கியச் செய்தி மடல் (
முறைசாரா கல்வி ஒலிபரப்பின் "எனது நோக்கில்" வானொலி இலக்கிய நிகழ்ச்சி எழுத்தாளரும், "இலங்கையின் தமிழ் சினிமா” நூலின் ஆசிரியருமான தம்பிஐயா தேவதாஸ் அவர்களின் பார்வையில் எனது நோக்கில் இலக்கிய நிகழ்ச்சி தரமிக்க ஒரு நிகழ்ச்சியாக வாாம் ஒரு முறை வலம் வருகின்றது மறைத்தும், மறைக்கப்பட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் கலை இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்துவதும், அறிமுகப்படுத்தும், எழுத்தாளரின் நூல்களை விமர்சனம் செய்வதோடு அந்நூல்களின் சிறுகதைகளை, கவிதைகளை வாசிப்பதும் மனங்கொளத்தக்கதாகும். தொடர்ந்து இவரது பார்வையில், "எனது நோக்கில் நிகழ்ச்சி மனம் பரப்ப வாழ்த்துகின்றோம்.
& ஒவ்வொரு சனியும் மாலை 4.00 மணிக்கு 鱼 எனது நோக்கில் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது.
தொடர்புகளுக்க எனது நோக்கில் தம்பிஐயா தேவதாஸ்
இலங்கை வானொலி தேசிய சேவை
I
த. பெ. இல. 374 - கொழும்பு - குன்றின்குரல் வானொலி நிகழ்ச்சி " தி ைகான் அரசியல் கட்டுரையாளரும், " வானொலி மஞ்சரி பிரதம
ஆசிரியரும், இலங்கை வானொலி குன்றின் குரல் மலையக - நிகழ்ச் f தயாரிப்பாளரும், இலங்கை வானொலி செய்தி ஆசிரியருமான பி. முத்தையாவின் பார்வையில் மிளிரும் குன்றின் குரல் நிகழ்ச்சி எனது நெஞ்சைத் தொட்ட நிகழ்ச்சி, பாவப்பட்ட மலையக மக்களின் வேதனை, ாேகம், விரக்தி, ஏமாற்றம், துன்பத்துயரங்கள், கவிதையாக சிறுகதையாக, கட்டுரையாக தொகுத்து மலையக மக்களின் நெஞ்சை கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக மலர்கின்றது.
ஒவ்வொரு சனியும் மாலை 5.30 மணிக்கு குன்றின் குரல் நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.
தொடர்புகளுக்கு
ஆன்றின் குரல் பி. முத்தையா
இலங்கை வானொலி தேசிய சேவை த. பெ. இல. 374
கொழும்பு - 7
" கலைப்பூங்காவில் எங்கள் முரளி
மலையகத்தின் புகழ் பூத்த கவிஞரும், சிறியாத கல்வியியல் கல்லூரி விரிவுரையாளரும், இளமைத் துடிப்பும், இலக்கிய ஆற்றலும், மேடைப் பேச்சாற்றலும், விமர்சன நோக்கும், சமூக உணர்வும் மனிதர்களை நேசிக்கும் மான்ைபும் நிறைந்த எங்கள் எஸ். முரளிதரன் இலங்கை வானொலி கலைப்பூங்கா இலக்கிய நிகழ்ச்சியை பொறுப்பேற்றுள்ளார் என்பதை இலங்கை இலக்கிய உலகுக்கு அறியத் தருவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இவரது பார்வையில் கலைப்பூங்கா புதுமணம் வீச கண்டி கலை இலக்கிய ஒன்றியமும், கண்டி
இலக்கியச் செய்தி மடலும் வாழ்த்துகின்றது.
ஒவ்வொரு புதனும் இரவு 9.30 மணிக்கு
கலைப்பூங்கா நிகழ்ச்சி இடம்பெறும். ()
AS
V2 தொடர்புகளுக்கு 4.(தி
கலைப்பூங்கா
எஸ். முரளிதரன் இலங்கை வானொலி தேசிய சேவை த. பெ. இ. 574 கொழும்பு - 7 நல்ல இதயங்கள் அனுப்பிய வருட சந்தா
V
கவிஞர் மேமன் கவி 250.00 கொழும்பு எம். கனகராஜ் 250.00 வானொலி தம்பிஐயா தேவதாஸ் 150.00 கண்டி அசோகா விடுதி நூல் நிலையம் 120.00 கிரேஷான் அருளானந்தம் 20.00
Micro Synopsis John Keells Agents 302. D.S. Senanayake Veediya. Kandy.
 
 
 
 
 

01. 04. 1997
இலக்கிய கலாநிதி எப். எக்ஸ். சி. நடராஜா மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பு.
அண்மையில் முதுபெரும் அறிஞரும் ஈழத்தின் பேரறிஞருமான இலக்கிய கலாநிதி எப். எக்ஸ். சி. நடராஜா காலமானார். அன்னாரைப் பற்றி, திரித்துவக் கல்லூரி பிரிவுத்துறை பொறுப்பாளரும், சிறந்த பேச்சாளருமான திரு. இரா. சிவலிங்கம் எழுதிய கட்டுரை இது. -ஆசிரியர்
இலக்கிய கலாநிதி எப். எக்ஸ். சி. நடராஜர் அமாலார். தமிழ் உலகின் முதுபெரும் அறிஞரும் எழுத்தாளருமான இவர் சுவாமி விபுலானந்தரிடம் (1934) கல்வி பயின்றவர். இளமையிலேயே
ந்சிகையொன்றின் ஆசிரியாகத் தமிழ் உலகிற்க அறிமுகமானார். பழம் தமிழ்
இலக்கியம், இலக்கணம் என்பவற்றில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்ததோடு னையும் மரபு வழி நின்று நோக்கம் போக்குக் கொண்டவர். இலக்கிய கலாநிதி எப். எக்ஸ். சி. சிறந்த மூலபாட டாடபேத S)னாய் வ: தற)  ைஈய வளராக திகழ நதார். இவர்
திறனாய்வளர். முறையாசிரியர், பதிப்பு:பிரியர், மொழிபெயர்ப்பாளர், நூல் ஆய்வாளர்,
பேச்சு 1ளர் எஃப் பல்துறைகளில் சிறந்து விளங்கியவர். ஏறக்குறைய 25 நூல்களை எழுதியதோடு முன்னூறுக்கம் அதிகமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். யாழ்ப்பான காரை நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்டக்களப்பு காரைத்தீவை புகுந்த இடமாகக் கெள்ைடனர். இவரது வாழ்வின் 1ண்டறக் கலந்தன.
சுகதுக்கங்கள் அனைத்துமே மட்டக்களப்பு ம53ள்0ே8ாடு இ ஈழத்தில் மட்டுமன்றி தமிழகத்திலும் இவர் பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்தார். தமிழகத்திலும் இலங்கையிலும் வெளிவந்த பழந்தமிழ் நூல்களின் காப்பகமாக திகழ்ந்ததால் தமிழ் நாட்டிலிருந்தும் இலங்கை பல்கலைக்கழகங்களிலிருந்தும் பலவேறு மொழி பேகம் அறிஞர்கள், பேராசிரியர்கள், மானவர்கள் இவரது இல்லத்தை அழகு செய்தனர். மட்டக்களப்பு நகரின் மத்தியில் அறிவு இல்லமாக இவரது இல்லம் விளங்கியது. (ட்டக்களிப்பு வரலாறு பற்றியே இலங்கையின்
வரலாறு பற்றியோ ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு இவர் பதிப்பித்த மட்டக்களப்பு மான்மியம் தவிர்க்க முடியாத சான்றாகவே விளங்கியது. இந்நூலின் மேலும் சில பகுதிகளைத் தேடிக் கண்டுபிடித்த எப். எக்ஸ், சி. ஐயா திருத்திய பதிப்பெiன்றினை வெளியிட எண்ணியிருந்தார். யாழ் நூலில் மிகுந்த பரிச்சயமுள்ள இவர் யாழ் நூலுக்கு அகராதி ஒன்றினை எழுதிக்கொண்டிருந்தார். அப்பணி இடைநடுவில் நின்றுவிட்டது. "கோவலன் சிலம்பு அல்ல, சிலப்பதிகார கதை" ஏடுகளைத் தேடி தெரிந்து ஆய்வொன்றினை மேற்கொண்டார். இப்பணியும் முற்றுப்பெறவில்லை. எப். எக்ஸ். சி. அவர்கள் புரிந்த பெரும் பணியொன்று கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு ஆயிரக்கணக்கான நூல்களை வழங்கியமை ஆகும். எப். எக்ஸ். சி. அவர்களின் இலக்கியப் பணியினைப் பாராட்டி அண்மையில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்தது. அவரது மாணவன் திரு. த. செல்வநாயகம் எப். எக்ஸ். சி. நடராஜா வாழ்க்கை வரலாறு எனும் நூலை எழுதினார். கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக நூலகரும், பேராதனைப் பல்கலைக்கழக சிறப்புப் பட்டதவியுமான J. தவமணி தேவி அவர்கள் எப்.
எக்ஸ். சி. நூல் பட்டியல் ஒன்றினை வெளியிட்டார். எனவே கிழக்கிலங்கையில்
அறிவுத் தேட்டமாக விளங்கிய இலக்கிய கiாநிதி எப். எக்ஸ், சி. நடராஜா அவர்களது இலக்கியப் பணி காலமெல்லாம் நின்று நிலைக்க ஆவன செய்வோமாக. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினரது துன்பத்தில் நாமும் கலந்து கொள்கின்றோம்.
இரா. சிவலிங்கம் பி. ஏ. (சிறப்பு) பிரிவுத் துறை திரித்துவக் கல்லூரி
As ༥་པོ་༼འུ་ ஒரு பாராட்டுக் கடிதம் △。
படிப்பும் பண்பும் பள்ளிக்கூடத்திலும் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொள்வதல்ல என்ற உண்மையை தங்களது நாலாவது கண்டி இலக்கியச் செய்தி மடல் மூலமாக தெரிந்து கொண்டேன். ஒரு சமூக கலைஞன். நடுநிலைப் பத்திரிகையாளன் என்ற நற்பெயரையும் தங்களது நாலாவது இதழ் தங்களுக்கு தேடிக் கொடுத்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். கண்டி கலை கலாசார சங்கத் தலைவர் கலாகுரு ராஜா ஜென்கின்ஸ் அவர்களது கருத்தை முதல் பக்கத்தில் பிரசுரித்து ரத்னதீபம் - 96 விருது பற்றி நாம் நொந்திருந்த போது, தமிழ் கலைஞர்களான எமது மனங்களுக்கு இதமூட்டிய தங்களது முறை தரமான முறையாகும். தொடர்ந்தும் தங்களது கண்டி இலக்கியச் செய்தி மடல் ஒரு நடுநிலை இதழாக நின்று தமிழ் மணம் பரப்ப எனது வாழ்த்துக்கள். - முத்துசம்பந்தர்

Page 7
கண்டி இலக்கியச் செய்தி மடல் (
மலையக மாதரின் விடு
gym.
மலையக மாதரிடையே ஏற்படுகின்ற விழிப்புணர்வு சமூக ரீதியில் அவர்கள் பெறுகின்ற விமோசனப விடுதலை என்பன மலையக மக்களின் உரிமை போராட்டத்தின் பயணத்தை வெற்றிகரமா, முன்னெடுத்துச் செல்ல பெரும் சக்தியாக அமையும் இது உணரப்பட்ட மையினால் மலைய மக்களுக்கென பண்டிட் ஜவஹர்லால் நேருவினா இலங்கை இந்தியன் காங்கிரஸ் 1939ஆம் ஆண்டி அமைக்கப்பட்டதையடுத்து 1941இல் இலங்.ை இந்திய மாதர் ஐக்கிய சங்கம் என்ற ஒரு அமைப் மலையக மாதர்களுக்காக அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் அங்குரார்ப்பணம் கூட்டம் 7-2-1941இல் நடைபெற்றது இந்த அமைப்பின் தலைவியாக பழ. சிவபாக்கியம் குமாரவேல் செயற்பட்டார்.
மலையக மக்களுக்கென முதலாவதாகத் தோற்றுவிக்கப்பட்ட இந்: அமைப்பின் முதல் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது "மலையகப் பெண்களுக்கு ஆறு மணி நேர வேலை வேண்டும்’ என்பதாகும்.
இந்தக் கோரிக்கைக்கான குரலை எழுப்பியவரும் மேற்படி சங்கத்தில தலைவியான பழ. சிவபாக்கியம் குமாரவேலாகும்.
கடந்த அரை நூற்றாண்டுகளாக முடங்கிக் கிடக்கும் இக் கோரிக்ை இன்று கூட செயல் வடிவம் பெறவில்லையே என்பது தான் சிவபாக்கியம் அம்மையளின் ஆதங்கமாகும்.
பழுத்த அனுபவத்துடன் கலை இலக்கிய சமூக சமயப் பணிகளில் இன்றும் தம்மை ஈடுபடுத்தி வரும் சிவபாக்கியம் அம்மையாரின் தொண்டு ஆரவாரமின்றி, விளம்பாம் இன்றி அமைதியாகத் தொடர்ந்து வருகின்றது.
பண்டித ஜவஹர்லால்நேருவினால் தோற்றுவிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான பிரபல தொழிற்சங்கவாதியான என் எம். பழனிச்சாமியின் புதல்வியான இவர் தனது 18ஆவது வயதில் மக்கள் பணியில் ஈடுபட்டார்.
அப்போதிருந்த பெருந்தலைவர்களான திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரைரா ஜோர்ஜ் ஆர். மோத்தா, இராஜலிங்கம், பெரிசுந்தரம், நடேச ஐயர், எச். எம். தேசாய் ஏ. அலீஸ், எஸ். தொண்டமான் ஆகியோரின் நல்லாசிகளுடனேயே இணைந்து செயல்பட்டதுடன் இவரின் தீவிரப் போக்கைப் பாராட்டுமுகமாக, இலங்கை இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒரே முதல் பெண் அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்.
காரியக் கமிட்டியில் இருந்தும் செயல் புரிந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை இந்திய காங்கிரஸ் நடத்திய போராட்டங்களிலும், சத்தியாக்கிரக போராட்டத்திலும், மலையகப் பெருந்தலைவருடன் இணைந்து பங்கு கொண்டவ இவர்.
மலையகப் பெண்களின் மத்தியில் மலையகப் பகுதிகளில், பெண்கள் படும் அவலங்கள் தான் எத்தனையோ இவைகளைக் கண்டு வேதனையுற்ற இவர், பெண்களுக்குக் குறிப்பாக மலையகப் பெண்களுக்கு விடுதலை மிகவும் அவசியமானது என்று கருதி இலங்கை, இந்திய மாதர் ஐக்கிய சங்கம் என்ற ஒரு அமைப்பை 7-12-1941இல் அங்குரார்ப்பணம் செய்து அதன் தலைவியாகச் செயல்பட்டார்.
மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் தோன்றியும் மலையக மக்கள் மத்தியில் முதன் முதலாகத் தோன்றிய மாதர் சங்கமே "மலையகப் பெண்களுக்கு ஆறு மணித்தியால வேலை நேரம் வேண்டுமெனக் கோரியுள்ளதை இங்கு நினைவுகூறுவது அவசியமாகும்.
9-4-1944அன்று அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் பெண்களுக்கு ஆறு மணித்தியால வேலை வழங்கவேண்டுமெனக் போரும் தீர்மானம் எடுக்கப்பட்டது
அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- " காலை ஆறு மணிக்கு வேலைக்குச் செல்லும் இந்தியப் பெண் தொழிலாளர்கள், மாலை 5 மணிக்கு வீடு வந்து யுத்த காலத்தில் கொடுக்கப்படும் தானியங்களைப் பக்குவப்படுத்தி உணவு தயாரிப்பதற்குள் இரவு 12 மணியோ ஒரு மணியோ ஆகின்றது.
இதனால் ஆண்களைவிட அதிக சிரமம் இவர்களுக்கு ஏற்படுவதுடன் பகல் நேர உழைப்பால் அலுத்துக் கிடக்கும் பெண் தொழிலாளர்களுக்கு உடல் நலங்குன்றி ஓய்வில்லாது பலவித கஷ்டங்களுக்கு ஆளாவது மிகவும் விசனிக்கத்தக்கது.
எனவே இப்போது பெண் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும். 8 மணி நேர வேலையை 6 மணி நேர வேலையாகக் குறைத்துக் கொடுக்கத்தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு இமிகிரேசன் போர்டார் இ. இ. காங்கிரஸ் மத்தியக் கமிட்டியார் தொழில் மந்திரி, லேபர் கண்ட்ரோலர், இந்திய சர்க்கார் ஏஜண்ட் ஆகியோர்களை இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டது."
தமிழ் மங்கையர் கழகம் 1965ஆம் ஆண்டு தமிழ் மங்கையர் கழகம்” என்ற அமைப்பினையும் உருவாக்கி அதன் மூலமும் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் அம்மையா
 
 

7) 0. 04. 1997
夺 4. d NA» தலைக்காக குரல் கொடுத்த பெண்மணி பிரதர்ஷன்
, ஈடுபடலாக்னார்.
தமிழ் மங்கையர் கழகத்தின் சார்பில் 9-4-72இல் இவர் ஓர் அறிக்கையை விடுத்தார்.
அவை கீழ்வருமாறு 9-4-72இல் வெளியான " சுதந்திரன் பத்திரிகையில் இடம்பெற்றது.
கண்டி தமிழ் பெண்களுக்கு அவமரியாதை!
" கள்ளத்தோணி" என்று இகழப்படுவதை தாய்க்குலம் இனியும் பொறுக்காது!
இந்த அறிக்கையைக் கண்டதும் சுதந்திரன் பத்திரிகையோடு சி. ஐ. டியினரும் வந்ததாக அம்மையார் கூறுகின்றார்.
எழுத்துத்துறையில்
இவரது முதலாவது படைப்பு ஹிதய தீபம் அல்லது என் அஞ்சலி என்பதாகும். இவை 54 பாடல்களையுடைய வகை காவியமாகும். இதை " சென்னை" சமரஸ் சுத்த சன்மார்க்க சங்கம்” அருட் பெருஞ் சோதி அச்சகத்தில் வெளியிட்டுள்ளனர்.இது 1948ஆம் ஆண்டில் எழுதியது. . . 5 மக்கள் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இவர
இலக்கிய முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. சீதனம், வரதட்சணை, தீண்டாமை மற்றும் அடக்கு முறைகளால் குமுறும் பெண்களின் யதார்த்த வாழ்வை மையமாகக் கொண்டுஇவரால் எழுதப்பட்டதுதான் "காந்தீயத்தில் மலர்ந்தது அவள் வாழ்வு' 5 என்னும் சமூக சீர்திருத்தக் கதையாகும்.
B
f
இது புத்தக உருவில் வெளி வந்த இவரது இரண்டாவது படைப்பாகும்.
இன்னும் அவரது படைப்புகளான "ஜீவகாருண்யம்" பணக்காரன்,
S
பூங்கவிதை, குண்டுமல்லிகை போன்றவை புத்தக உருவில் வராதவைகள்.
இவைகளைத் தவிர ஈழத்து நாளேடுகளான வீரகேசரி, தினகரன், வீரன், சுதந்திரன் ஆகியவைகளில் மட்டுமன்றி, தமிழக ஏடுகளான, சுதேச மித்திரன், தாய்நாடு, தென்னாடு ஆகியவற்றிலும் இவரது படைப்புகள் பல வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
s
பத்திரிகைத்துறையில் . எனவேதான் இவரை ஒரு இலக்கிய சிருஷ்டிகர்த்தாவாக இலக்கிய , உலகில் அறிமுகம் செயலாயிற்று.
1950 காலகட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக " பெண்ணுலகு" எனும் மாதர் இதழ்களை அவரது சொந்த முயற்சியிலேயே ஆரம்பித்து அதன் ஆசிரியையாகவும் இருந்து ஐந்து வருடங்கள் நடத்தினார்.
1965ஆம் ஆண்டு காலகட்டத்தில் "மங்கை" என்னும் மாத சஞ்சிகையை பெண்களின் அரசியல், சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ஆரம்பித்து அதன் கெளரவ ஆசிரியையாக இவரே இருந்து பல வருடங்கள் நடத்தினார்.
1982 காலகட்டத்தில் சமய சஞ்சிகையான "உலக இந்து" எனும் மாத சஞ்சிகையை இவரே ஆரம்பித்து அதன் கெளரவ ஆசிரியையாக இருந்து பல வருடங்கள் நடத்தியுள்ளார்.
இதன்மூலம் இந்து சமய வளர்ச்சிக்கு அம்மையாரின் ஆக்கபூர்வமான பங்களிப்பை உணரலாம்.
சமயப்பணி, அகில இலங்கை இந்து சமாஜ் -ܖ } 1978ஆம் ஆண்டளவில் சமயப் பணியில் ஈடுபடுமுகமாக "அகில இலங்கை இந்து சமாஜ்' எனும் அமைப்பை நிறுவி அதன் ஸ்தாபகராகவும் இருந்து சமய அறிவில் பின்னடைந்த மக்கள் மத்தியில் சென்று எளிமையான முறையில் பணியாற்றி வருகின்றார்.
1978ஆம் ஆண்டு சென்னையில் இடம்பெற்ற உலக இந்துக்கள் மகாநாட்டிலும் 1977ஆம் ஆண்டு மதுரையில் இடம்பெற்ற உலக சமய தத்துவ கலாசார மகாநாட்டிற்கு இந்து தத்துவ ஞானியான டி. எம். பி. மகாதேவனின் அழைப்பை ஏற்று மலையகத்தின் ஒரே பிரதிநிதியாகச் சென்று இரு மாநாடுகளிலும் இவர் சொற்பொழிவாற்றியமை பாராட்டத்தக்கது.
பல வகையான சமியப்பணிகளிலும் முழு மூச்சாக ஈடுபட்டு வருவது நாடறிந்த விடயமாகும். ל
அம்மையாரின் எதிர்கால எதிர்பார்ப்பாக இருப்பது இதுதான். யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. மட்டக்களப்பில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கின்றது.
மலையகத்தில் தமிழ் மக்களுக்கென ஒரு தனிப் பல்கலைக்கழகம் ஏன் அமைக்கப்படக்கூடாது?
இதற்கு மலையகத்தில் உள்ள அமைப்புகள் முயற்சி செய்யவேண்டும் என்பதாகும்.
இன்னும் மலையகக் கல்வி வளர்ச்சி குறித்துப் பெரிதும் வேதனையுறும் அவர் மலையகக் கல் வழி நிலையை உயர்த்துவதற்காக, மலையகத் தொழிற்சங்கங்களிலும் பெரிய ஆலயங்களிலும் பெருமளவு நிதிகள் உள்ளன.
இந்த நிதிகளின் ஒரு பகுதி மலையகக் கல்வி மேம்பாட்டுக்காக அபிவிருத்திக்காகப் பயன்படுத்தல் வேண்டும் என்றும் கூறுகின்றார்.
நன்றி - வீரகேசரி ' குறிஞ்சிப்பரல்கள்"

Page 8
கண்டி இலக்கியச் செய்தி LDL65
நல்ல மனம் வாழ்க!
நல்லோர்களின் மனது நானிலமெங்கும் எதிரொலிக்கும் அந்த வகையிலே நல்ல மனம் படைத்தவர், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன் நிற்பவர், சமூகப் பணிகளில் நீண்டக் காலமாக ஈடுபட்டு வருபவர், சமூக உணர்வு மிக்கவர் இறைபணிச்செம்மல் எஸ். செல்லமுத்து அவர்கள். இவர் சமூகப் பணிகளில் மாத்திரமல்ல, மத்தியமாகாண இந்துமாமன்றத்தின் மூலம் பல சமயப்பணிகளும் ஆற்றி வருகின்றார். அத்தோடு கலை இலக்கிய விழாக்கள், நூல்வெளியீட்டு விழாக்களில் கலந்து இலக்கியவாதிகளை கெளரவித்து வருகின்றார். மத்திய இ6 மாகாண இந்துமாமன்றத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராக திகழும் இவர் அம்மன்றத்தின் பொதுச் செயலாளராக இருந்து பல விதமான பணிகளை ஆற்றி வருகின்றார். இவர் பணத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு கல் வாழ்பவர் அல்ல. இச்சமூகத்திற்கு நல்லதை செய்ய வேண்டும் என்ற நல்ல அ; மனம் கொண்டவர். அண்மையில் அகில இலங்கை சமாதான நீதவான் நியமனம் அ6 இவருக்குக் கிடைத்தது. சமூக நோக்கும், சமூக ஈடுபாடும் கொண்டவர்கள் மு5 சாகா வரம் பெற்றவர்கள். ஆம் மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டே என் இருப்பார்கள். இவர் தொடர்ந்து சமூகப்பணியாற்ற வாழ்த்துகின்றோம்.
இல் கண்டி இலக்கியச் செய்தி மடல் தொடர்ந்து இலக்கிய பணியாற்ற நஷ் எங்கள் வாழ்த்துக்கள் பதி Aà துரைசாமி நடராஜா ஜே. பி.
O (p6. சரஸ்வதி ஸ்டோர்ஸ் அப் 90. கொழும்பு வீதி மே6 கண்டி 9i தொ. பே. இல. 08-222104, 23307 அத்
கண்டி இலக்கியச் செய்தி மடல் " QL
வளர வாழ இயன்பெற,
நல்வாழ்த்துக்கள் ԼՈ6Ծ) 2. &ቹt -6 - கண்டியில் -
3. (ກ-0 ஏக விநியோக முகவர் -- தொ தினமுரசு - சூடாமணி ஜனனி - நவமணி பூங்கா i. - பிஞ்சு ğölfğ (efy6) Iføb) (சிறுவரிதழ் நீதள
விளம்பரம் மற்றும் பிரதிகளுக்கு தொடர்பு
ABDUL RAZAK: (Safeena Complex) 2nd Floor 50, Yatinuwara Patu Mawatha - Kandy
குறி
o o O O o O to o O O to o O O. O. O. O. O. o O p O o o O p a உங்கள் இலக்கியப் பணித் தொடர எங்கள் வாழ்த்துக்கள் வை. மாரிமுத்து .JY صح இது மரீ முருகன்ஸ் ஆறு
94, கொழும்பு வீதி y ta கண்டி
S Q6II. CLI. O8 — 223399 ദ്
கண்டி இலக்கியச் செய்தி மடல் தொடர்ந்து பவனி வர எங்கள் வாழ்த்துக்கள் அல் ஹாஜ். எம். ஆர். எம். நசீர் நியூ கஜறா ஜூவல்லரி மார்ட் இல, 23. டி. எஸ். சேனாநயக்கா வீதி, கண்டி 6)göIT. G&L.J. O8 — 224247
கண்டி பூரணவத்தை 18H3ச் சேர்ந்த இரா. அ. இராமன் ஆ இல. 302, லதா இம்ப்ரஸில் அச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

01. 04. 1997
நல்ல மனம் வாழ்க ஒரு காலை நேரத்தில் நல்ல மனங் கொண்ட தநேயமிக்க ஒரு மனிதரை அவரது இல்லத்தில் நித்தேன். ஒரு அறிவு ஜீவியை சந்தித்த ஒரு நிறைவு ஏற்பட்டது. அரசியல், சமூக, கலை க்கியத் துறைகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு குபவர். அவர் தான் சட்டத்தரணி அல்ஹாஜ் 3. எம். ஏ. ary J. P. U. M. அவர்கள் இவர் தமிழ் :த்துத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரியின் பழைய
ணவரான இவர் " எஸ். பொ", ஆர் பாலகிருஸ்ணன், எம். ஏ. ரகுமான், கவிஞர் ஆனந்தன் போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களின் பாசறையில் முகிழ்ந்து 80களில் ங்கையில் சிறந்த முஸ்லிம் எழுத்தாளர் வரிசையில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். " எஸ். எம்மே” என்ற புனைப் பெயரில் இலங்கையின் பத்திரிகை சிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். 1980களில் முனையிலிருந்து வெளிவந்த மாணவன் மாத இதழுக்கு ஆக்கங்கள் எழுதியதோடு ன் வளர்ச்சியிலும் பங்கு கொண்டார். இதன் அப்போதைய விலை 5 சதம் இன்றைய மைச்சர் எம். எச். எம். அஷ்ரப் அவர்களுடன் இணைந்து கலை இலக்கிய, ல்லிம் எழுத்துத் துறைக்கும், அதன் வளர்ச்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்துள்ளார் பதை நன்றியுடன் நினைவு கூறுகின்றார்.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவராக விளங்கும் ர், அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பல வருடங்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும், டங்களுக்கும் முகங் கொடுத்து அக்கட்சியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் வதற்கு தம்மை அர்ப்பணித்து செயல்பட்டுள்ளார்.
இவரது தலைசிறந்த மேடைப் பேச்சின் மூலம் தி. மு. க. பாணியில் ல்லிம்கள் வாழும் கிராமங்கள் சார்ந்த எல்லா மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று புதிய கட்சியின் கொள்கைகளை பிரகடனப்படுத்தினார்.
நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் விஜயம் செய்து தமது கட்சியின் தேர்தல் டைகளில் முழங்கி அதன் வளர்ச்சிக்கும் தலைமைத்துவத்தின் உயர்ச்சிக்கும் தம்மை ப்யணித்தவர். அமைச்சர் அல்ஹாஜ் அஷ்ரப் அவர்களின் அரசில் தலைமைத்துவத்திற்கு தவாரக் கற்களில் முதல் முக்கிய மூத்த இணைக் கல்லாக கபூர் அவர்கள் ந்துள்ளார்கள் என்ற உண்மை பலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் மைச்சர் அஷ்ரப் அவர்கள் மட்டும் இன்றுவரை மறந்திருக்க முடியாது என்று ருமூச்சு" விடும் கபூர் அவர்கள்.
மிக அமைதியாகவும் தம்மை அதிகம் அலட்டிக் கொள்ளாமலும் நிம்மதியாக லயகத் தலைநகரில் கண்டி மக்கள் வங்கியின் சிரேஷ்ட சட்ட ஆலோசகராக மைப் புரிவதாக மட்டுமே தம்மை அறிமுகப்படுத்த விரும்புவதாக அடக்கமாக ம் இவர் இன்றுவரை எவ்வித அரசியல் "இலாபமும் இல்லாது தமது சொந்த ழிலை மட்டுமே செய்து மன அமைதி காணுகின்றார்.
இவர் அட்டாளைச் சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது
ப்பிடத்தக்கது. மீண்டும் இவர் அரசியல், சமூக, கலை இலக்கியத் துறைகளில் து கவனத்தைத் திருப்புமாறு கேட்டுக் கொள்வதோடு அகில இலங்கை சமாதான ான் அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
கண்டி இலக்கியச் செய்தி மடல் மேலும் புதிய பொலிவுடன் வெளிவர எங்கள் வாழ்த்துக்கள் பனையடியான் பிள்ளை ரு கணேசனாந்தா உணவுச்சாலை
42, பேராதனை வீதி - கண்டி தொ. பே: 08-223489
நூறு மலர்கள் மலரட்டும் அதில் ஒன்றுதான் கண்டி இலக்கியச் செய்தி மடல். இம்மடல் தொடர்ந்து மலர வாழ்த்துகின்றோம்.
சறுக் டிரேடர்ஸ்
ம்மா பத்திரிகையைத் தந்த இரா. அ. இராமன் இன்று கண்டி
இலக்கியச் செய்தி மடலைத் தந்துள்ளார்.
இம்மடல் தொடர்ந்து மணம்பரப்ப வாழ்த்துகின்றேன் எம். ஐயாசாமி ஜே. பி. 30 நகரமன்ற இல்லம் மாதியாவ - கர்டி
கிய என்னால் கண்டி டி. எஸ். சேனாநாயக்க வீதி, ட்டு வெளியிடப்பட்டது.