கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1973.07.16

Page 1

சிகோரேன் குட்டி ' "'"=ر

Page 2
ஓர் ஆத்மீக மாத
எல்லா உலகிற்கும் இறைவன் எல்லா உடலும் இறைவன் ஆ
|-
ஜோதி-25 பிரமாதிசளு ஆடி மி
பொருள்
அடியார் உறவு மேன் மக்கள் முப்பெருஞ் சித்தர்கள் மெய்யடியார்களின் உறவு சித்தர்கள் யார்? வேல் உண்டு வினேயில்: சண்டாளன் பார்" சிவபூஜை
ஆத்மஜோதி
ஆயுள்சந்தா 10
வருடச்சந்தா 5 தவிப்பிரதி சதம்
கெளரவ ஆசிரியர் திரு
பதிப்பாசிரியர் திரு
ஆத்மஜோ
நாவலப்பிட்டி,
11 ܠܐ
 

ஒருவன் வியமே. நானந்தர்
"1ம் வட (16-7-73) சுடர்=8-9.
TLEGGEL)
I tյ1 162 1 53 ஆசியும் | EB 17.3 ul 18Ս 185 191
சந்தா விபரம்
J.--00 HC)
5.
க. இராமச்சந்திரா நாடு முத்தையா தி நிலையம்,
போன்: 353

Page 3
e|ւգաn
*பின்னே திரிந்துன் அடிய முன்னே தவங்கள் முயன்று
அன்னே உலகுக்கு அபிரா என்னே இனி உன்னையான்
முதற்கடவுளாகிய தி உலகத்துயிர்களின் நன்.ை என்று போற்றப்பெற்றுவ றவளே, உன்னை யான் என் நின்று துதிப்பேன்; இனி இப்பேறு கிடைத்ததற்குக் அடியவரின் பின்னே அவ அவர்களைப் போற்றிப் தக்கபடி முன்பிறவிகளில் கிறேன்.
மருந்தைக் கண்டுகெ பார்களா? அதனை எப்படி வேண்டுமோ, அப்படிப் வேண்டும். இந்த மருந்ை டும்? வாயினுல் பாடி மன டும். அபிராமியை உள்ள வைத்துத் தியானித்துத் கிருர் அபிராம பட்டர். நுகரும் வகை. மருந்தை உ இது மிகச் சிறந்த மருந்த 德 நிலை அடியார் உறவு

ர் உறவு
ாரைப் பேணிப் பிறப்பறுக்க று கொண்டேன்
(முதல் மூவருக்கும் மி என்னும் அருமருந்தே ா மறவாமல் நின்று
ஏத்துவனே." -அபிராமி அந்தாதி
ரிமூர்த்திகளுக்கும் தாயே, மயின் பொருட்டு அபிராமி ரும் அரிய மருந்து போன் ன்றும் மறவாமல் நிலையாக எனக்கு என்ன கவலை? ; காரணம் என்ன? நின் பருக்கு ஆளாகத் திரிந்து பிறப்பை அறுப்பதற்குத் தவத்தைச் செய்திருக்
ாண்டபிறகு சும்மா இருப் ப் பயன்படுத்திக் கொள்ள பயன்படுத்தி நலம் பெற த என்ன செய்ய வேண் த்தினுல் தியானிக்கவேண் த்தில் என்றும் மறவாமல் துதிக்கும் செயலைச் செய் அதுதான் இந்த மருந்தை .ண்டபிறகு கவலை என்ன? ாதலின் உடனே பலிக்கும். பினுல்தான் ஏற்படவேண்

Page 4
62 ஆத்மஜோதி
மேன்மக்கள்
வெண்மதி தன் கறை இருளை நீக்காது உலகின் கறை இருளை நீக்குதல் போல், மேலோர் தனது குறையினை எண்ணுது தளர்ந்து வாடும் பிறரது தீய குறையினை நீக்க முயல்வர். -சிவப்பிரகாசர்.
தனது நிலையிலிருந்து வேறுபடாமல் அடங்கி வாழ்பவனின் உயர்வு மலையின் உயரத்தைவிட மிகப் பெரியதாகும். -திருவள்ளுவர்.
நீண்டகாலம் நட்பு செய்தாலும் நண்பர் ஆகா தவர்கள் நண்பர்கள் அல்லர். பாலைக் காய்ச்சினுலும் சுவை குன்ருததுபோல், சுட்டாலும் சங்கு வெண் மை தருவதைப்போல கெட்டாலும் மேன்மக்கள் பண்பு குறையாதவர்களாகவே இருப்பர்.
-ஒளவையார். பாலில் சேர்ந்த நீரைத் தீ சுடுதலால் பால் கோபத்தால் பொங்கித் தீயின்மேல் பாய்வதுபோல் மேலோர் தம் உயிரைக் கொடுத்தேனும் பிறரது துன்பத்தை நீக்குவர். -நீதிவெண்பா.
தம்மை மதிப்பவர்களும், மதியாதவர்களும் அவர்கள் விருப்பப்படி நடக்குக; இழிவான ஈயும் மிதித்து ஏறி தலையில் இருக்கும். இதை உணரும் மேலோர் கோபம் கொள்ளாதிருத்தல் நலம்.
-சமணமுனிவர். சமயசாரத்தைப்பற்றி வாய்நிறையப் பேசு வதும் அணு அளவும் அதைக்கடைப்பிடிக்காதிருப் பதும் பாமரர் குணம். வீண் வாதம் வளர்க்காம்ல் வாழ்வையே சமயசாரமாக மாற்றிக் கொள்வது பெரியோர் இயல்பு. -யூரீ இராமகிருஷ்ணர்.

ஆத்மஜோதி 163,
4-0+0-4-0+++++++++++++++++t---00---4---0-00---4---
* முப்பெருஞ் சித்தர்கள்
++++0-00-00-00-00------ ஆசிரியர் --00-00---0-00-00------
தினெண் சித்தர்களுக்குப் பின்னர் சித்தர்கள் இல்லையா? என்று கேட்டால் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளார்கள். நாம் அவர்களைப்பற்றி எதுவும் அறியாத வகையிலேயே அவர் கள் வாழ்ந்து தமது உடலை உகுத்துச் சென்றுள்ளார்கள். அவர்களும் தமது மேன்மையை மற்றையோருக்கு உணர்த்தி ருமல்லர். உடன் வாழ்ந்தவர்களும் அவர்கள் பெருமைகளை அறிந்தாருமல்லர்.
நம் ஈழநாடு ஆத்மீகத்தில் பாரத நாட்டிற்கு இளைத்தது அல்ல. கொழும்பு முகத்துவாரத்தில் சமாதி கொண்டிருக்கும் பெரிய ஆனைக்குட்டி சுவாமிகளும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காரைதீவில் சமாதி கொண்டிருக்கும் சித்தானைக்குட்டி சுவாமிகளும், நாவலப்பிட்டியைச் சேர்ந்த குயீன்ஸ்பரியில் சமாதி கொண்டிருக்கும் நவநாதசித்தரும் ஒரே காலத்தவர்கள். ஒன் ருக வாழ்ந்தவர்கள். ஒன்றக இலங்கை வந்தவர்கள்.
மூவரும் மூவேறு இடங்களைத் தெரிவு செய்து தாந்தாம் வாழ்ந்த இடங்களைப் புனிதப்படுத்தினர். அவர்கள் தரிசனையா லும் உபதேசங்களாலும் அவ்வவ்வூர் மக்கள் புனிதம் பெற்றனர். தம்மைப் பிறருக்குக் காட்டிக் கொள்ளாது தம்மைப் பைத்தியகாரர்போல நடித்து வாழ்ந்தமை மூவருக்கும் உள்ள பெரிய ஒற்றுமையாகும். ஆசாரங்கள், சமய அநுட்டான்ங்கள் அத்தனையையும் கடந்த ஒரு பெரு நிலையில் வாழ்ந்தவர்கள் மிகமிகச் சாதாரண மக்களைப்போல் அவர்கள் நிலைக்கு இறங்கி வந்து அவர்கள் மத்தியிலே தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். தம்மை நாடி வந்தவர்களை அடிப்பதுபோல் கையை ஓங்கி அன்பினுேடும் அணைத்துக் கொண்டவர்கள்.

Page 5
64 ஆத்மஜோதி
பெரிய ஆனைக்குட்டி சுவாமிகள் பணம் படைத்தவர்களின் பணங்களைச் சேமித்து வைக்கும் இடம் ஏழைகளின் வயிறு என்பதைச் செயலில் காட்டியவர்கள்.
“அற்ற ரழி பசிதீர்த்தல் அஃதொருவன் பெற்றன் பொருள் வைப்புழி’
என்ற வள்ளுவன் குறளுக்கு இலக்கியமாக வாழ்ந்தவர் கள். ஏழைகளின் பசிப் பிணியைத் தீர்த்து வைப்பது பிற்காலத் துக்குக் கொடுத்து வைத்த புண்ணியமாக நமக்கு உதவும். ஏழைகளுக்கு அழிவு செய்யக்கூடிய அவர்கள் பசியைத் தீர்த்து வைப்பது ஒருவன் தான் பெற்ற செல்வத்தை ஒரு இடத்தில் சேர்த்து வைப்பதாகும். அழிபசி என்பது உடலுக்கும் உயிருக் கும் அழிவு செய்யாவிட்டாலும் மனிதப் பண்புகளையெல்லாம் பசிக் கொடுமை அழித்துவிடக்கூடியது என்பதை உணர்த்துவது.
நவநாதசித்தர் அடியார் பெருமையைப் பேணிப் பாதுகாக் கும் முறையை தாம் இருந்த இல்லத்தின் மூலமாக தம்மை நாடி வந்தோருக்கெல்லாம் விளங்க வைத்தவர். ஒருவருக்குச் சமைத்த உணவை ஒன்பதின்மருக்குக் கொடுக்க முடியும் என் பதை செயலில் காட்டியவர்கள். உள்ளன்போடு கொடுக்கும் போது எவ்வித குறையும் ஏற்படுவதில்லை என்பதை விளக்கி யவர்கள் ஈத்துவக்கும் இன்பத்தை மக்கள் மத்தியில் காட்டி வைத்தவர்கள். சுவாமிகள் கொல்லிமலையில் தவம் செய்த காலத்தில் பெருமாள் அம்மையாரிடம் வந்து ஒரு கவளம் உணவு வாங்கி உண்பாராம். பிற்காலத்தில் அம்மையார் ஆயி ரக் கணக்கான அடியார்களுக்கு அன்னம் இடும் அன்னபூரணி urs AstäSot.
சித்தானைக்குட்டி சுவாமிகளை யார் யார் எந்தெந்த நிலை பரத்தில் நாடி வந்தார்களோ அவர்களை, அவர்கள் நிலைக்கு மாறி ஆட்கொண்டார்கள் சுவாமிகள். மனிதனின் முன்னேற் றத்திற்குப் பெருந் தடையாக உள்ளது சந்தேகம். சந்தேகம் உண்டானுல் யாரும் வாழ்வில் முன்னேற முடியாது. நம்பிக்கை

ஆத்மஜோதி 165
தான் உயர்ந்த இலட்சியங்களையெல்லாம் சாதிக்க வைத்துள்ளது. சுவாமிகளைப் பார்த்தவர்களுக்கு பார்த்தவர்களின் உள்ளப் பிரதிபலிப்பாகவே அவர் காணப்பட்டார். காமுகனுக்கு அவர் ஒர் காமுகஞகவே தோற்றம் அளித்தார். நல்ல குடிகாரனுக்கு குடிகாரணுகக் காணப்பட்டார். சாதுவுக்குச் சாதுவாகக் காணப் பட்டார்.
மகான்கள் சூரியனைப் போன்றவர்கள். எப்போதும் ஒரே தன்மையில் வாழ்பவர்கள். பச்சைக் கண்ணுடி போட்டுப் பார்ப் பவன் சூரியன் பச்சை என்கிறன். சிவப்புக் கண்ணுடி போட்டுப் பார்ப்பவன் சிவப்பு என்கிறன். அப்படித் தெரிவது கண்ணுடி யின் பிழையே தவிரச் சூரியனுடைய பிழை அல்ல.
தருமரும் துரியோதனனும் ஒருமித்து நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டுப் போஞர்கள். சுற்றிவிட்டு வந்து துரியோத னன் இந்த ஊரில் ஒரு நல்லவனுவது இல்லை என்று சொன் ஞன். தருமர் ஒரு கெட்டவணுவது இல்லை என்று சொன்னுர். அவர்கள் அந்த ஊரில் தத்தம் உள்ளத்தின் பிரதிபலிப்பையே கண்டனர். W
சாதுக்களைக் குறை சொல்லுபவர்களும் நிறை சொல்லு பவர்களும் உண்டு. இது உலகம்தானே. உலகில் எல்லாம் இருக்கும். குறை காண்பவர்கள் தமது உள்ளத்தில் உள்ள குறைதான் பிரதிபலிக்கிறது என்பதை அறிய முடிவதில்லை. உலகம் சொல்லும் குறையை மகான்கள் ஏற்றுக் கொள்வ தில்லை. அவர்கள் ஏற்றுக்கொள்ளாதபோது குறையைக் கற்பித் தவர்களிடமே அது போய்ச் சேருகிறது. தான் விதைத்ததை அவன் அறுக்கும்போது தன் வினை என்று அவன் உணருவ தில்லை. அந்தச் சாதுவைக் குறை சொன்னேன். அவர் இட்ட சாபம் என்று இலகுவில் கூறி விடுவான், இதேபோன்று புகழ் வதையும் மகான்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
ஈழத்தை வாழவைத்த முப்பெருஞ் சித்தர்களுடைய படங் கள் ஆத்மஜோதி முகப்பை அலங்கரிக்க முப்பெருஞ் சித்தர் சுடராக இம்மாதச் சுடர் மலர்ந்திருக்கிறது. முப்பெருஞ் சித்தர் களின் பூரண வரலாறு தனி நூலாக வெளிவந்துள்ளது.

Page 6
166 ஆத்மஜோதி
‘மெய்யடியார்களின்
உறவும் ஆசியும்
முப்பெரும் சித்தர்கள்" என்ற நூலிற்கு திரு. க. இராமச்சந்திரா அவர்கள் வழங்கிய அணிந்துரை
இலங்கையில் பாரத தர்மத்தைப் பரப்பவும், தாய் நாட்டில் போல் சேய் நாட்டிலும், குருபரம் பரையை நிலைநாட்டவும், சென்ற நூற்றண்டின் பிற்பகுதியில் மூன்று பெரியார்கள் வடமாகாணத் தில் தோன்றினர். அவர்களுள் இருவர், கடையிற் சுவாமிகளும், (முக்தியானந்தர்) பரமகுரு சுவாமி களும் (நிரஞ்சஞனந்தர்) இந்தியாவிலிருந்து வந்த வர்கள். மூன்ருவதான மகான், குழந்தை வேற் சுவாமிகள் வேலணையிற் பிறந்தவர். கடையிற் சுவாமிகளைத் தமது தீக்ஷாகுருவாகவும், பரமகுரு சுவாமிகளைத் தமது உபதேச குருவாகவும் ஏற்று அவ்விருவரும் ஆரம்பித்த அத்தியாத்ம சேவை யைத் தொடர்ந்து நடாத்தியவர்; அவர்களைப் போலவே அரும்பெரும் சித்திகளைக் கையாண்டவர். இம்மூவரின் சமாதிக் கோயில்கள் முறையே நீராவி யடி, மாத்தளை, கீரிமலையில் உள்ளன. அக்கால மக்கள் இவர்களைச் சிவ, முருக, விநாயக அம்சங் களில் தரிசித்து வணங்கி வழிபட்டு இஷ்டசித்தி களைப் பெற்று இன்புற்று வாழ்ந்தனர்.
மேலே குறிப்பிட்ட மூவர்களைப் போலவே வேறு மூவர் மேல் மாகாணம், மத்திய மாகாணம், கீழ் மாகாணம் ஆகிய மூன்று பகுதிகளில் அதாவது தமிழும் சைவ்மும் பரவியிருந்த பிரதேசங்களில்

ஆத்மஜோதி 167
நடமாடி சாதாரண மக்களிடையே சமய உணர்ச் சியையும் பக்தியையும் வளர்ப்பதில் அளப்பருஞ் சேவை செய்துள்ளனர். இவர்கள் முந்திய மூவர் களிலும் பார்க்க காலத்தாற் சிறிது பிந்தியவர்கள். இவர்களில் இருவர் ஆனைக்குட்டிச் சுவாமியும், சித்தானைக்குட்டிச் சுவாமியும், கப்பல் மார்க்கம் "தென்னிந்தியாவிலிருந்து கொழும்புக்கு வந்தவர் கள். மூன்ருவது பெரியாரான நவநாத சித்தர் அவரது சகாக்கள் இருவர் வந்த கப்பலில் கூடி வரப் பிரயாணச்சீட்டுக் கிடையாமையால் தாம் பெற்றிருந்த சித்தியைக் கையாண்டு ககன மார்க் கம் கொழும்பு வந்து துறைமுகத்தில் அவர்களை வரவேற்கும் பாக்கியம் பெற்றவர். முந்திய மூவர் களிடையே மிளிர்ந்த ஒருமைப்பாட்டைப் பிந்திய மூவர்களிடமுங் காண்கின்ருேம். சித்தானைக்குட்டிச் சுவாமியார் ஆனைக்குட்டிச் சுவாமியாரை உபதேச குருவாகவும் நவநாத சித்தரை தீக்ஷாகுருவாகவும் பேணிப்பணிந்ததாக அறிகின்ருேம். இவர்களின் சமாதிக் கோயில்களை கொழும்பு முகத்துவாரத்தி லும், நாவலப்பிட்டியை அடுத்தகுயீன்ஸ்பரித்தோட் டத்திலும், மட்டக்களப்பைச் சேர்ந்த காரைதீவி லுங்காணலாம். −
இரு குழுவினரையும் நவநாத சித்தர்களாகப் பேணுதல் தவருகாது. பரநாதம், அபரநாதம், பராத்பரநாதம் எனும் மூன்று நாதங்களிலும் லயித் திருப்பவர்கள் நவநாத சித்தர்கள். தேவலோகத்தில் முருகப்பெருமானை வழுத்தும் அடியார்களை அழ காக வரிசைப்படுத்தியுள்ளார் அருணகிரிநாதர். அவர் அருளிய மயில்வகுப்பில் வரும் கீழ்க்கண்ட அடிகள்:-
"பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர் பூரண கணங்களொடு வந்து தொழவே"

Page 7
168 ஆத்மஜோதி
முதலில் பூதகணத்தவரும், எல்லாருக்கும்பின்னுல் பதினெண் தேவகணத்தினரும் நின்று தொழ, சரி நடுவில் நாதசித்தர்களும் அவர்கட்கு முன்னிலும் பின்னிலும் யாழ்வல்ல கந்தருவரும் கிம்புருடர் எனும் தேவசாதியினரும் வரிசையாக நின்று வழி படுகின்றனராம். எனவே, இந்தப் பெருங் கூட்டத் தில் நடுநாயகமாக நின்று முருகனைப் போற்றும் பெருமை நாத சித்தர்களைச் சார்ந்ததாகும்.
மேலே விபரித்தபடி தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து இங்கேயே மகா சமாதியுற்ற ஞான சித்தர்கள் ஐவரும் சென்ற நூற்றண்டின் பின் பகுதியில், தமிழ் நாட்டில் கிராமங் கிராமமா கச் சென்று மக்களின் உள்ளத்தில் சமய உணர்ச் சியைப் பரவச் செய்த பூரீ நரசிம்ம பாரதியார் அவர்களின் திருக்கண் தீட்சைக்குப் பாத்திரமான வர்களென யூகித்தல் முறையாகும். மைசூர் சிருங் கேரி மடத்தின் சங்கராச்சாரிய பீடத்தில் முப்பத் திரண்டாவது தலைவராக வீற்றிருந்து அறுபத்தீ ராண்டு அருட்செங்கோலோச்சிய இந்த மகான் ஓர் ஈடும் இணையுமற்ற அற்புத ஞானசித்தர். சிருங்கே ரியில் அமைந்துள்ள அவரது சமாதிக் கோயிலில் இரு நிமிஷம் கண்மூடித் தியானித்தால் போது மானது. அவரது உன்னத மகிமையை உணர்ந்து கொள்வதற்கு. எண்ணில் கணக்கற்ற யோகிகளை யும், ஞானிகளையும், சித்தர்களையும், சீவன்முத்தர் களையும் சிருஷ்டிக்கவல்ல அபாரசக்தியுடன் வாழ்ந் தவர் அவர். தமது இறுதிக் காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகளை இராமநாதபுர மாவட்டத்திலுள்ள சிற் றுார்களில் சத்சங்க மகாநாடுகளை நடத்துவதில்
கழித்துள்ளார். அப்பொழுது தக்க சீடர்களைத்
தெரிந்தெடுத்து வெவ்வேறு ஊர்களுக்குச் சமயப் பணி செய்ய அனுப்பியுமுள்ளார். எனவே, ஐவரை இலங்கைக்கு அனுப்பியதில் வியப்பொன்றுமில்லை.

ஆத்மஜோதி 169
கடையிற் சுவாமிகளின் யாழ்ப்பாண விஜயத்திற்குத் துணைக்காரணமாயிருந்தவர் வண் ணு ர் பண் ணை வைரமுத்துச் செட்டியாரெனில், நவநாத சித்தரின் மலைநாட்டுவிஜயத்திற்குக் கருவியாக இருந்தவர், குயின்ஸ்பரித் தோட்டப் பெரிய கங்காணி யா ரின் மனைவியாரான பெருமாள் அம்மையார். இவ்விரு புண்ணிய ஆத்மாக்களின் ஆன்மீகப் பணிக்கு இலங்கை வாழ் தமிழ் இனத்தார் நீடுழிகாலம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
ஞானசித்தர்கள், சீவன்முத்தர்கள், பரமபக் தர்கள் தங்கள் வாழ்க்கையின் இலௌகிகபாகத்தை எவர்க்குஞ் சொ ல் வ தி ல் லை. வெற்றி-தோல்வி, விருப்பு-வெறுப்பு, இன்பம் - துன்பம், இகழ்ச்சிபுகழ்ச்சி முதலாய இரட்டைகளைத் தாண்டிய இந்த மகான்களுக்கு அந்தப் பாகம் எவ்வித மகிழ்ச்சி யையோ கொடுப்பதில்லை; அதைப்பற்றி எவராவது விசாரிப்பதையோ எழுதுவதையோ கூட அவர்கள் விரும்புவதில்லை. ஏனெனில், அவர்கள் தமது ஆன் மீகவாழ்வின் ஆரம்பத்தில் செய்த தவசாதனைக ளெல்லாம் அவற்றை முற்றிலும் மறப்பதற்காக வன்றே? ஆகையால் மெய்யடியார்களின் வரலாறு களை வரைய் முன்வருவோர்க்கு முதலில் அப்பெரி யார்களின் இளமைக்கால நிகழ்ச்சிகளை விசாரித் தறிவதில் பெருங்கஷடம் ஏற்படுகின்றது.
இக்காரணத்தால், முப்பெருஞ் சித்தர்” என்ற இந்நூலில், ஆனைக்குட்டிச் சுவாமிகளினதும், நவ நாத சித்தரினதும் வரலாறுகள் சுருக்கமாய்த் தரப் பட்டுள்ளன. அவர்களோடு நெருங்கிப் பழகிய, அவர்களின் ஆசியைப் பெற்ற அடியார் கூட்டத் தில் இன்று உடல் கொண்டு உலாவுபவர்கள் மிகச் சிலரே. சித்தானைக்குட்டிச் சுவாமிகளோ காலத் தாற் பிந்தியவர்; நீடித்த ஆயுள் பெற்றவர். அவர்

Page 8
170 ஆத்மஜோதி
மகா சமாதியடைந்தது இற்றைக்குச் சரியாக இரு பத்திரண்டு ஆண்டுகட்கு முன்னரேயாம். அந்த வைபவத்தில் கலந்து கொண்ட அடியார்கள்கூட இன்னும் உடல் கொண்டு உலாவுகின்றனர். எனவே அவர் வரலாறும் அவர் செய்த அளவற்ற சித்தி களும் விபரமாக விளக்கப்படுவதற்கு வேண்டிய அநுசரணைகள் அத்தாட்சிப் பத்திரங்கள் போதிய அளவு நூலாசிரியருக்குக் கிடைத்துள்ளன. அது மாத்திரமன்றி, அவரின் ஆர்வத்தைத் தூண்டி ஊக்கமும் உற்சாகமும் அளிக்க குறித்த மகானின் அநுக்கிரகமும் அற்புத முறையில் கிடைத்துள்ள தெனத் தயங்காமற் கூறலாம், நூலைப் படித்துக் கொண்டு போக இந்த உண்மையை நன்குணரும் வாய்ப்பு வாசகர்கட்குக் கிடைக்கும். உதாரணமாக நூலின் 74-ம் பக்கத்தில் “இராமாசி அம்மையார்” என்ற தலைப்பின்கீழ் வரும் அரிய விளக்கத்தைக் கவனிக்குக. அந்த அம்மையார் ஓர் அரிய பக்தை. சித்தானைக்குட்டிச் சுவாமிகளின் திருவிளையாடல் களை நேரில் பார்த்தவர். அத்தோடு, அவர் மகி மையை உலகம் அறிய வேண்டுமென்று தவங் கிடந்தவர். அவரையும் ஓர் கருவியாகக்கொண்டே சுவாமிகள் நூலாசிரியருக்கு அளவற்ற ஆர்வத்தை யும் ஆற்றலையும் அருளியுள்ளாரெனலாம். இவை எல்லாம் எப்படி அமைந்தபோதிலும், நூலாசிரிய ரின் அயரா முயற்சியை பாராட்டாமல் மேற்செல்ல முடியாது. அத்தோடு அவரின் பக்தியின் சிறப்பை யும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். 116-ம் பக் கத்தில் பூரீ ரமணமகரிஷிகள், பூரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸ் தேவர், தூய அன்னை சாரதாமணி தேவி யார் ஆகிய மூவரும் காட்டிய கருணையை விளக் கும் பாகத்தை நூலாசிரியர் முடிக்கும்போது, “நல்ல சீடனுல் நன்மையடைந்த குருமாருமுண்டு. நல்ல சீடனுக்கு உதாரண புருஷனுகவும், நல்ல குரு வுக்கு உதாரண புருஷனுகவும் விளங்கியவர் நமது

ஆத்மஜோதி 17.
சித்தானைக்குட்டிச் சுவாமிகளாவர்” என்கிருர், ஆசிரி யரின் பக்தியின் சிறப்பை நமக்கு நினைவூட்டுவ தற்கு இந்த வசனம் ஒன்றே போதும்.
நாம் ஒருவரின் குணுதிசயங்களை நன்கு அறிந் திருந்தாலோ அல்லது அவருடன் சமயத் தொண் டிலும் சமூக சேவையிலும் நெருங்கிய அத்யாத்ம தொடர்பு பூண்டிருந்தாலோ, அவரைப் பற்றிப் பாராட்டிப் பேசுவதோ எழுதுவதோ கஷ்டமான விஷயம். திருவாளர் முத்தையா அவர்களுடன் சென்ற முப்பது ஆண்டுகளாக அருமையான ஆன் மீகத் தொடர்புடன் வாழ்ந்தவனுகையால் எனக்கு இந்தக் கஷ்டம் பெரிதுமுண்டு. எனது சமயத் தொண்டை உலகறியச் செய்ய, எனது நூல்களைப் பாடல்களை அச்சேற்றிப் பரப்புவதற்கு, தெய்வத் திருவருளும் நான் போற்றி வழிபட்ட மகாத்மாக் களின் ஆசியும், அவரை எனக்கு ஓர் அருந்து யாகச் சேர்த்துள்ளதென்ற நம்பிக்கையுடன் வாழ் LG) sit untsir. இந்த நிலையில், நூலாசிரியரின் பெருமை குறித்து அதிகம் வரைய விருப்பமில்லை. இந்த நூல் தரும் கருத்துக்களே அதனை விளக்கும் தரத்தனவாகும்.
இந்தப் பிறப்பில் நமக்கு மெய்யடியார்களின் உறவும் ஆசியும் கிடைப்பது நாம் பூர்வ ஜென்மங் களில் செய்துள்ள புண்ணியத்தின் பயணுகவேயாம். இது பண்டுபோல் இன்றும் மறுக்க முடியாத உண் மையாகும். அப்பெரியார்களின் மகிமையைக் கேட் பதும் படிப்பதும் புண்ணியம். அதிலும் பார்க்கப் பெரிய புண்ணியம் அவர்களின் வரலாறுகளை இனி வரும் சந்ததியாருக்குப் பயன்படும் முறையில் எழுதி வைப்பதாகும். இப்பெரும் புண்ணியம் இந்த நூலாசிரியருக்கு அருமையாகப் பொருந்திய ஒன்று.

Page 9
172 ஆத்மஜோதி
ஊர் ஊராய்ச் சென்று, அடியார்களை நேரில் சந் தித்து அவர்களிடம் பெற்ற விபரங்களைக் குறித்துத் ' தொகுத்து நூல் வடிவில் தருவதென்ருல் எளிதான கருமமல்ல. இதில் அன்பர் முத்தையா அவர்கள் ஓர் பெரும் பாக்கியசாலி. ஆன்மீகத் துறையில் அவர் அயராது உழைக்கும்போது, அவரது உலக விஷயங்களை, முக்கியமாகப் பொருளாதாரத்தை கவனிப்பதற்கு அவருக்கு ஓர் அருமைத் தம்பியார் வலக்கரம்போல் அமைந்துள்ளார். அன்னுரின் பெய ருமே அருமைநாயகம். இந்த அருந் துணைவரில்லா விட்டால் இந்த நூல் இவ்வளவு சீக்கிரத்தில் அச்சு வாகனம் ஏறி ஊர்வலம் செய்யும் பேறு கிடைத்தி ராது. இந்த நூல், 1965-ம் ஆண்டில் பண்டிதர் மு. கந்தையா B. A. அவர்களால் வரையப்பட்ட “குழந்தைவேற் சுவாமிகளும், குரு பரம்பரையும்” என்ற அரிய நூலுடன் தொடர்புடைத்து. இதனைப் படிப்போரை அந்த நூலையும் பெற்று வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
'அடியார் அடியார் அடியார்க் கடிமைக் கடியனுய் நல்கிட் டடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட அடியா னிவனென் றடிமை கொண்டானே!"
என்னும் திருமூலரின் அரிய மந்திரத்தை இலட்
சியமாய்க் கொண்டு, தன்னலம் நீத்துப் பிறர் பொன்னலம் பேணு முறையில், வாழ்வு நடாத்தும் அன்பர் முத்தையா அவர்கட்குப் பூரண ஆரோக் கியமும் ஆயுளும் அளித்து, இதுபோன்ற அரிய நூல்களை மேலும் மேலும் வரைய ஊக்கமும் சக்தி யும் அருளுமாறு கருணைக் கடலாம் கதிர்காம மூர்த்தியை வேண்டுகின்றேன்.

ஆத்மஜோதி
சித்தர்கள் யார்?
பேராசிரியர் கலாநிதி திரு. சு. வித்தியானந்தன் அவர்கள் "முப்பெரும் சித்தர்கள்” என்ற நூலிற்கு வழங்கிய ஆய்வுரை
திருமூலர் தொடங்கிக் குதம்பைச் சித்தர் கோரக்கர் வரை தமிழ்நாட்டிற் சித்தர் பதினெண்மர் இருந்தனரெனப் பொதுப்படக் கூறுவர். இவர்களுக் குப் பிற்காலத்திலும் இவர்கள் வழியைப் பின்பற் றிய சித்தர்கள் பலர் தமிழகத்திலே தோன்றியிருக் கின்றனர். அத்தகைய சித்தர்களில் நால்வர் ஈழத் திற்கு வந்து சித்துக்கள் நடத்தி, ஈழத்தின் வடக்கே யாழ்ப்பாணத்தில் நீராவியடியிலும், தெற்கே நாவ லப்பிட்டி குயீன்ஸ்பரியிலும், மேற்கே கொழும்பு முகத்துவாரத்திலும், கிழக்கே காரைதீவிலும் சமாதி நிலை எய்தினர். அவர்களே, முறையே கடையிற் சுவாமிகள், நவநாதசித்தர், பெரிய ஆனைக்குட்டி சுவாமிகள், சித்தானைக்குட்டி சுவாமிகள் ஆவோர். அந்நால்வருட் கடைசி மூவரைப் பற்றியதே ஆத்ம ஜோதி முத்தையா அவர்கள் எழுதிய முப்பெரும் சித்தர்கள் எனப் பெயரிய நூல்.
*சித்” என்பது அறிவது. சித்தை உடையவர்
கள் சித்தர்கள். எனவே, அறிவு படைத்தவர்கள்
சித்தர்கள்; அவர்கள் அறிஞர்கள், மேதைகள், நுண்ணறிவு படைத்தவர்கள், மெய்ஞ்ஞானிகள்.
சித்தர்கள் சாதாரண மக்களாற் செய்ய முடி யாத பல அரிய செயல்களைச் செய்வார்கள். அவற் றை அற்புதங்களெனப் பொது மக்கள் போற்றுவர்.

Page 10
74 ஆத்மஜோதி
நாம் எவற்றையெல்லாம் அற்புத காரியங்களெனக் கொள்கிருேமோ, அவற்ற்ைச்" செய்யும் ஆற்றல் சித்தர்களுக்குண்டு. இதனுலேயே சித்தர்கள் இயற் கைக்கு மாறன பல அற்புதங்களைச் செய்தனரெனக் கதைகள் வழங்குகின்றன.
சித்தர்கள் இறவா நிலையை உடையவர்கள். அழியாத உடலைப் பெற்றவர்கள், உடம்பை அழிய விடாது பாதுகாக்கும் ஆற்றலுடையவர்; தம் முடைய உடம்பை வைத்துவிட்டு மற்ருெரு உடம் பிலே புகுந்து நடமாடும் வழி அறிந்தவர்; அவர் களுக்கு ஆகாய வழியாகச் செல்லும் சக்தி உண்டு; மூன்று காலம் பற்றியும் அறியும் ஞானம் உண்டு; பலவித அற்புதங்களைச் செய்யும் ஆற்றலுண்டு.
முத்தையா அவர்கள் நூலும் "முப்பெரும் சித் தர்கள்’ என்ற நூலிற் சித்தர்களின் இயல்பு பற்றி மேலே கூறப்பட்டவை அமைந்திருப்பதைக் காண லாம். மேலும் சித்தர்கள் எட்டுவகைச் சித்திகள் (அட்டமா சித்திகள்) பெற்றிருப்பார்கள் எ ன ப் புராணங்கள் கூறும். அணுவிலும் மிகச் சிறிய உரு விலே உலவும் ஆற்றல், மலையிலும் பெரிய உருப் பெற்று நிற்கும் Tஆற்றல், உடம்பை இலேசாகச் செய்து நீரிலும் சேற்றிலும் அழுந்தாமற் காற்றுப் போல விரைந்து செல்லும் ஆற்றல், தான் எதை விரும்பினும் எதை நினைப்பினும் அவற்றை அடை யும் ஆற்றல், தன் நினைப்பின் வல்லமையால் எல்லா வற்றையும் படைக்கும் சக்தி, எல்லாரும் தன்னை வணங்கும்படியான தெய்வ ஆற்றல், உலகம் முழு வதையும் தன் வசப்படுத்தி நடத்தும் ஆற்றல், ஐம் புலன்கள் நுகரும் இன்ப துன்பங்களைப் பற்றிக் கவ லைப்படாது அவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் இருத்தல் என்பவையே எண்வகைச் சித்திகள். இச் சித்திகள் மூன்று சித்தர்களிடமும் காணப்பட்ட

ஆத்மஜோதி , 175
மைக்குப் பல எடுத்துக்காட்டுகள் நூலில் தரப்பட் டுள்ளன.
கொல்லிமலையிற் பலகாலம் தவமிருந்த நவநாத சித்தர், நாவலப்பிட்டி குயீன்ஸ்பரித் தோட்டத்துப் பெரிய கங்காணி நாகனின் மனைவியைத் தமது அடி யாராய் பெற்றவர். குயீன்ஸ்பரியிற் சுப்பிரமணிய சுவாமி கோயிலைக் கட்டிக் கும்பாபிஷேகத்திற்கு முதஞள் நவநாதசித்தருக்குக் கடிதம் எழுதி (அந் தக் காலத்திற் கடிதங்கள் செல்லப் பல நாட்கள் ஆயின)த் தபாற்கட்டிற் சேர்க்க, சுவாமிகள் அடுத்த நாள் அதிகாலையிலேயே அங்கு வந்தடைந்த அற் புதம் கூறப்படுகிறது.
தோட்டத்துத் தொழிலாளரிடையே சுவாமிகள் சாதித்த சித்துக்கள் சில விவரிக்கப்பட்டுள்ளன. சுவாமியை அவமதித்த மூவர் மயங்கி வீழ்ந்துபின்பு சுவாமி இழுத்து ஊதிய சிகறெற் புகையினுல் மயக் கம் தெளிவித்தல், பெருமாள் அம்மையார் சிதம் பரம் சென்று அங்கிருந்து சுவாமிகளை நினைந்து தியானிக்கச் சுவாமிகளின் உருத்திராக்க மாலை அவர் கைகளில் வந்து விழுதல், கொல்லிமலைச் சித் தர்களைப் பார்க்க விரும்பிய குருசாமி என்பவரைத் தம் சித்தியால் கொல்லிமலையில் இருப்பதாகச் செய் தல், ஆழ வெட்டியும் நீரில்லாமல் இருந்த கிணற் றில் நீர் ஊறிவரச் செய்தல் போன்றவை அச்சித்துக் களுட் சில. நவநாத சித்தர் குயீன்ஸ்பரித் தோட் டத்திலே சமாதிநிலை எய்தினர்.
இரண்டாவதாகக் கூறப்படும் பெரியானைக் குட் டிச் சித்தர் சிறுவயதிற் கண்டியிற் சலவைத் தொழி லாளி ஒருவரின் குடும்பத்தில் வாழ்ந்தார். தம்மை வளர்த்த தாய் தந்தையரோடு ஏற்பட்ட மனக்கசப் பாற் கண் டி கதிரேசன் கோயிற் படிக்கட்டில்

Page 11
176 ஆத்மஜோதி
வாழ்ந்து வந்தார். அவரைப் பலரும் பைத்தியக் காரன் என இகழ்ந்து வந்தனர். சுவாமிகள் மற்ற வர்களுக்குத் தம்மைக் காட்டிக்கொள்ளாது, கடை வீதியிற் போடப்பட்ட எச்சில் இலைகளைப் பொறுக்கி, எச்சில் உணவைச் சாப்பிட்டு, ப க்கு வ நிலை அடைந்து, இந்தியாவிற்குச் சென்று தாம் செல்ல முடியாத புகைவண்டிகளை நிறுத்தியும் பின்பு இயங் கச் செய்தும், ஊமைக்குக் கன்னத்தில் அடித்துப் பேசச் செய்தும், வேறுபல சித்துக்கள் செய்தும் புகழடைந்தார்.
பின்பு பெரிய ஆனைக்குட்டி அவர்கள் கொழும் புக்கு வந்து, கப்பித்தான் கோயிலில் வாழ்ந்து வந்த ஈனமுத்து என்பவருடன் பல காலம் தங்கிப் பல அற்புதங்களைச் செய்தார். ஈனமுத்து றிக்சோ இழுக்கும் கூட்டத்தார் தலைவன். சாராயம் நிரம் பக் குடிப்பவர். அவருடன்தான் சுவாமிகள் தங்கி ஞர் என்ருல் அது ஜீவன் முக்தர்களின் விருப்பு வெறுப்பற்ற நிலையையும் யார் எதை உவந்து கொடுத்தாலும் மறுக்காது வாங்கி உண்ணும் பண் பையும் காட்டுகின்றது. கோயிலுக்கு வந்து சென்ற பிச்சைக்காரக் கும்பலோடு கும்பலாகத் தமது சீடன் சித்தானைக்குட்டியுடன் சுற்றித் திரிந்து பல அற்புதங்கள் செய்த சுவாமிகள் கொழும்பு முகத் துவாரக் கடற்கரையிற் சமாதி அடைந்தார்.
இந்நூலில் அடுத்ததாகக் கூறப்படுபவர் கிழக் கிலங்கையிற் காரைதீவிற் சமாதியடைந்த சித்தா னைக்குட்டிச் சுவாமிகள். இவரை 1949-ம் ஆண்டு தரிசிக்கும் பேறு நூலாசிரியருக்குக் கிடைத்தது. இதனுலேயோ என்னவோ இந்தச் சித்தரைப் பற் றியே நூலில் மூன்றில் இரண்டு பகுதியில் விரிவா கக் கூறிச் செல்கின்ருர். .

ஆத்மஜோதி 177
சித்தானைக் குட்டியின் குருநாதர் பெரிய ஆனைக்குட்டி அவர்களே சித்தானைக்குட்டி பல சோதனைக்குள்ளாவாரென்றும், தம்மிலும் பெரியவ ஞய் இருப்பாரென்றும் தீர்க்கதரிசனமாய்ச் சித் தானைக்குட்டியிடம் கூறினர். இதனைச் சித்தானைக் குட்டியின் வாழ்க்கையிலிருந்து பல எடுத்துக்காட் டுக்கள் மூலம் நூலாசிரியர் விளக்குகின்றர் திசை மகாரகமவிற் கந்தையா ஒவசியர் மனைவி சேதாம்மா தமது கணவரின் விருப்பத்திற்கு மாருகச் சுவாமி களை உபசரித்து, கணவனின் ஐயுறவைப் பொறுக்க முடியாது தமது ஊராகிய கிழக்கிலங்கைக் காரை தீவிற்குச் சென்று, சுவாமியுடன் குடியிருந்து தொண்டு செய்து, பலரின் வம்புப் பேச்சுக்குட்பட் டுக் காரைதீவில் சமாதிநிலையடைந்தார். இவ்வசை மொழிகளைச் சுவாமிகள் தமக்குச் சொந்தமில்லை என ஒதுக்கி வாழ்ந்தார்.
சித்தானைக்குட்டி சுவாமிகள் காரைதீவிற் பல சாதனைகள் நிலைநாட்டினுர். கண் நோயை உமிழ் நீரைக் கொப்புளித்து நீக்கிஞர்; அறியப்படாத கட வுளை அறிவுறுத்தினர்; மண்டைமீது தாமே வேப் பங் கட்டையால் அடித்து ஏற்படுத்திய காயத் தைப் பின்பு வெற்றிலைத் தாம்பூலத்தால் காயச் செய்தார்; மக்கள் மழையின்றி வருந்தியபோது மழையை வெள்ளமாகப் பெய்யச் செய்தார்; பிள் ளைகள் இல்லாதவர்களுக்குப் பிள்ளைப் பேறு அளித் தார்; திருமணங்களை ஒழுங்கு செய்தார்.
காரைதீவு மட்டுமின்றி சித்தானைக்குட்டிகள் கிழக்கு மாகாணத்தின் ஏனைய கிராமங்களுக்கும் சென்று அவற்றைப் புனிதப்படுத்தினுர். பனங் காடு, கோளாவில், கன்னங்குடா, அமிர்தகளி, தீவுமுனை, ஏருவூர், கல்முனை, அக்கரைப்பற்று

Page 12
178 ஆத்மஜோதி --
முதலிய இடங்களிற் சுவாமிகள் செய்த அற்புதங் கள் பல. தீப்பிடித்த கதிர்காமத் திரையை கல்
முனைச் சந்தியில் நின்று கசக்கி அணைத்தமை,
கதிர்காமக் காட்டில் வழிதப்பியவர்களுக்கு வழி காட்டியமை, மீன்கறியைக் கத்தரிக்காய்க்கறியாய் மாற்றியமை, மரவள்ளிக் கிழங்குக்கறி ஒரு கிழமைக்குச் சூடு ஆருமல் இருந்தமை, ஒரே பெண் இரு இடத்தில் ஒரே நேரத்தில் சின்னமேளம் ஆடி யமை, உடைந்த சாராயப் பீப்பா அடைபட்டமை, மன்னுர்க் கடலில் அகப்பட்டவர்களை மீட்டமை, மாட்டிறைச்சி மல்லிகைப் பூ ஆனமை, திமிர்வாதக் காரனை நிமிர்ந்து நடக்கச் செய்தமை போன்ற பல அதிசயங்களைச் செய்த சுவாமிகள் 1951-ம் ஆண்டிற் சமாதிநிலை எய்தினர்.
சுவாமிகளின் வரலாற்றிலிருந்து அவருடைய உண்மை நிலையைப் பலர் உணரவில்லையென அறிய முடிகின்றது. அவர் தமது கோலங்களையும் செயல் களையும் அடிக்கடி மாற்றி உலாவினர். சிலசமயம் மெளனமாய் இருந்தனர்; யோக நித்திரையிலும் ஆழ்ந்திருந்தனர். இருந்தாற்போலச் சுடலையிலே தனியாக உலாவினர். யோகநித்திரையில் இருக்கும் காலங்களில் வேறு ஊரில் உலாவியதாகச் செய்தி கள் வந்தன. இவற்றைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ள வில் லை யெ ன த் தெரிகின்றது. யோகர் சுவாமிகளின் குருவாகிய செல்லப்பாச் சுவாமிகளை விசர்ச் செல்லப்பா என்று அழைத்த மையும் இதனுலேயே.
இவ்வாறு நூலாசிரியர் மூன்று சித்தர்களின் வரலாறு மூலம் சித்தர்களின் மகிமையையும் ஆற்ற லையும் பல எடுத்துக்காட்டுக்கள் மூலம் விளக்கி யுள்ளார். பரமசிவன் வலியவந்து மாணிக்கவாச கரை ஆட்கொண்டது போலச் சித்தர்கள் தமது

ஆத்மஜோதி 179
அடியார்களைத் தேடிச் சென்று ஆட்கொள்வர் என இந்நூல் மூலம் அறிய முடிகின்றது.
சமூகத் தொண்டனுகவும் சமயத் தொண்ட ணுகவும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி யாய்ச் சே  ைவ செய்துவரும் ஆத்மஜோதி நா. முத்தையா அவர்கள் முப்பெரும் சித்தர்கள்? எனும் நூல் மூலம் ஈழத்திலே சித்துக்கள் செய்த மூவரின் வரலாற்றையும் தத்துவங்களையும் தமக்கே யுரிய நடையிற் சிறப்புற அமைத்துத் தந்திருக் கின்ருர். மக்கள் நன்னெறியில் நடக்கவும், அறிவு எனும் கருவியினுல் முன்னேறி ஒழுகவும், எல்லோ ரும் இன்புற்றிருக்கவும் இந்நூல் வழிகாட்டுவதாக. திரு. முத்தையா அவர்களின் முயற்சியை அன்பர் கள் நன்கு வரவேற்று, அவர் மேலும் இத்தகைய தொண்டுகள் செய்ய ஊக்கமளிப்பார்களாக,
வெளிவந்துவிட்டது!
திரு. நா. முத்தையா அவர்கள் எழுதிய 6 O G O ஒ O O - 9 முப01பரும ததாகள ஈழத்துச் சித்தர்கள் மூவரின் வாழ்க்கை வரலாற்றை சுவைபடக் கூறும் நூல்
முப்பெரும் சித்தர்களின் மூவர்ண முகப்புப் படத்துடன் கூடியது.
கிடைக்குமிடம்: வில
ஆத்மஜோதி நிலையம் 5 Luar நாவலப்பிட்டி, 3-50

Page 13
80 ஆத்மஜோதி புத்தக விமர்சனம்:
வேல் உண்டு வினையில்லை!
ஆக்கியோன்: செ. தனபாலசிங்கன் அவர்கள் அச்சகம் : யூனி சண்முகநாத அச்சகம்,
- யாழ்ப்பாணம். விலை ரூபா : ஐந்து.
இது ஒர் அரும்ையான நூல்; காலதேவி வேண்டி நிற்கும் ஞானப் பொக்கிஷம், ஈழநாட்டில் தமிழ் இனத்தார் தேவைப்படும் சமயசஞ்சீவி, மாணவ மாணவிகட்கோர் அரும் விருந்து.
நூலின் அட்டையைப் பாதுகாக்கவும் அலங் கரிக்கவும் போட்டுள்ள புற ஆடையின் முற்பக் கத்தில் இடது கையால் மயிலை அணைத்தபடியும் அபயம் அளிக்கும் வலது கையால் வேலைப்பிணைத்த படியும் அழகுக் காட்சி தருகிருர் முருகப்பெருமான். லைக் கையில் எடுப்போர்க்கு, “வேல் உண்டு வினையில்லை; மயில் உண்டு பயமில்லை” என்ற நம் பிக்கையைத் தருகின்றது . இக்காட்சி. நூலைத்திற வாமல் திருப்பினுல் பிற்பக்கத்தில் வாகீசகலாநிதி திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்களின் ஐந்து அமிர்த வசனங்கள், “நூலை உடனே படித்தின் புறுங்கள்” என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன. குறித்த வெளி ஆடையின் இரு உள் மடிப்புகளின் மேல் சிங்கார வேலஞரின் பஞ்ச இரத்தினங்கள் ஒளிவீசுகின்றன.
http:Www.ihamizhan, net

ஆத்மஜோதி 8.
இவ்வித சிறப்புகள் அமைந்த நூலைக் கையில் எடுத்த பின், இதில் அடங்கியவை எல்லாம் நாம் முன்னரேயே தினகரன் வாரமஞ்சரியில் வாசித்த கட்டுரைகள்தானே, பிறகு வாசிக்கலாம் என்று பராமுகமாய் நூலை மேசைமீது வைக்கத் துணிந் தால் அது முடியாத காரியமாகின்றது; உடனேயே வாசித்து முடிக்க வேண்டுமென்ற உறுதிப்பாடு உள்ளத்தில் வந்துவிடுகின்றது. அவ்வளவுக்கு ஒர் அற்புதசக்தி இந்நூலில் மிளிர்கின்றது.
இதனைக் கருத்தூன்றிப்படித்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள், அன்பர் திரு. செ. தனபாலசிங்கன் கந்தபுராண சமுத்திரத்தைக் கடைந்து, “வேலுண்டு வினையில்லை” என்ற நவநீ தத்தைத் தந்து, “மயிலுண்டு பயமின்று என்று அபயமளித்துத் தாம் ஒரு சேவலாய் நிமிர்ந்து நம்மையெல்லாம் கூவியழைக்கின்ருர்” எனப்பா ராட்டியிருப்பது வெறும் புகழ்ச்சியுரையல்ல; முற்றி லும் உண்மையாகும். இன்று ஈழத்தில் உடல்கொண் டுலாவும் சைவப்பெரியார்களுள், பண்டிதமணியை வென்ற கந்தபுராண அபிமானியையோ, அதின் ஆராய்ச்சி உரை ஆசிரியரையோ காணமுடியாது.
*இந்தச் சரீரம், நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட் டேயாம்” என்று நமக்கு உபதேசித்த நாவலர் பெருமான் வகுத்த கல்விமுறையின் கீழ் இந்த நூற்ருண்டு உதயமான காலத்தில் தமிழ்ப்படிக்கும் பாக்கியம் பெற்றவர்களுள் யானும் ஒருவன். தமது முலைப்பாலுடன் முருகன் பக்தியையும் கலந்து ஊட்டி வளர்த்த எனது அருமைத் தாயாராம் வள்ளி யம்மையாரின் கட்டளைப்படி ஐந்தாம் வயசில் கந்தர் கலிவெண்பாவையும், எட்டாம் வயசில் கந்தர் அலங்காரத்தையும், பன்னிரண்டாம் வயசுக்குள்

Page 14
182 ஆத்மஜோதி
கந்தபுராணத்தையும், ஏனைய கந்தன் புகழ் நூல் களையும் பயிலும் புண்ணியம் பெற்று, இப்போது, எண்பதாம் வயசை எட்டிப்பிடிக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் இந்தக் கிழப்பையனுக்கு அன்பர் தனபாலசிங்கனின் புதிய நூல் ஒர் புத்துணர்ச்சி யைத் தந்துள்ளதென்ருல் அதில் வியப்பொன்று மில்லை. “தாம் பெற்ற இன்பம் இத்தரணியும் பெறுக” என்ற ஒரு தனி நோக்குடன், அநுஷ்டானத்தின் முதிர்ச்சியில் உதயமாகும் உள்ளொளியின் துணை கொண்டு இந்த அருள் விருந்தை நமக்கு அளித் துள்ளார் அன்பர்.
தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மிகப்புராதன மொழியாம் நம் தமிழ் மொழிக்குச் சிறப்புத்தரும் இளமையும், எழிலும், இனிமையும் அதின் தெய்வ மாம் முருகப்பெருமானிடமிருந்து கிடைத்த வரப் பிரசாதங்களாகும். இச்சிறப்பை என்றும் குறை யாமல் காத்து நிற்பது அதின் இலக்கியங்களே யாம். அவற்றுள் பக்திப் பாடல்க்ளுக்குத் தனிப் பெருமையுண்டு. பிற எம் மொழியிலுங் காணமுடி யாத பல்லாயிரமான பக்திப்பனுவல்கள் தொன்று தொட்டு இன்றுவரைக்குந் தோன்றித் தமிழ்மொழி யைத் தழைக்கச் செய்து வருகின்றன. இவற்றை யெல்லாம் பட்சபாதமின்றிச் சமரஸ உணர்ச்சியில் கற்றுத் தெளிந்த ஒருவர் உள்ளத்தில்தான் இது போன்ற அற்புத நூலைவரையும் ஆர்வமும், ஆற் றலும் தோன்ற முடியும். அத்தோடு நித்தியசா தனையும் சேரவேண்டும். சாதனையில்லாச் சாஸ்திர தோத்திர ஆராய்ச்சி, சாரீரமில்லாத சங்கீதத்திற் கொப்பாகும்.
“உலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது; தொடர்ந் தும் வாழப்போகின்றது. அணுக் குண் டி ஞ லு மீ ஐதரசக் குண்டினுலும் உலகம் அழியப்போவதில்லை.

ஆத்மஜோதி - 183
உலகைக் காத்துக்கொள்ள முருகப்பெருமான் இருக் கின்றன்” என்று ஆரம்பிக்கிருர் நூலின் பதினுே ராம் அத்தியாயத்தை. ‘புதுப்போர் பழம்போர்” என்ற தலைப்பின் கீழ் (104-ம் பக்கம்) இந்த அத்தி யாயத்தில் வரும் அருங்கருத்துக்களைச் சிந்தித்துத் தான், ‘ஈழநாட்டில் தமிழ் இனத்தார். தேவைப் படும் சமய சஞ்சீவி” இந்நூல் என்ற பாராட்டை யான் ஆரம்பித்ததாகும். “தமிழ்மொழி அழியப் போகின்றது, தமிழ்ச்சாதியாருக்கு எதிர்காலம் இல் லவே இல்லை” என்று சர்வசாதாரணமாய்க் கூக் குரல் கிழப்பி நமது சிருர்களைத் தவருன வழி களில் தூண்டிவிடும் அரசியல்வாதிகட்கு இந்த அத்தியாயம் ஓர் அழகான புத்தி புகட்டலாகும்.
பொதுவாகவே, அரசியல்வாதிகட்கும் சமய அநுஷ்டானங்களுக்கும் வெகு தூரம். பக்திப் பாடல்களில் ஆலயங்களில் ஒதப்படும் அர்ச்சனை மாலைகளில் அவர்கட்கு விசுவாசங் கிடையாது. அவர்கள் சிலரின் வாயில் அப்பாடல்கள் ஏதாவது தெரிந்தோ தெரியாமலோ வருமாயின் அதுவும் தமது அரசியல் கட்சிக்கும் சூழ்ச்சிக்கும் ஆதரவு தேடும் முறையில்தான் அமையக் கூடும். இந்த விதத்தில் அவர்கள் நமது ஆசிரியர் உலகையே கெடுத்து வருகிருர்கள். இற்றைக்குச் சில மாதங் கட்கு முன் இந்தியக் குடியரசின் தலைவரான பூரீ V.V. கிரி அவர்கள் சென்னையில் ஒர் கல்வி நிலை யத்தில் பேசும்போது, நாட்டின் பள்ளிக்கூடங்க ளின் சீர்கெட்ட நிலையைப் பற்றி மிகுந்த கவலையு டன் குறிப்பிட்டார். அப்போது அவர் கூறியதின் சாரம், “பள்ளிக்கூட ஆசிரியர்கள் பெரும்பாலும் தன்மான உணர்வு அற்றவர்களாய், அரசியல்வாதி களின் அடிவருடி, அவர்கட்கு மாலை சூட்ட ‘கியூ” வரிசையில் காத்து நிற்க, அவர்களிடம் கல்வி பயி லும் மாணவ மாணவிகள் வெவ்வேறு வர்ணக்

Page 15
184 ஆத்மஜோதி
கொடிகள் பிடித்துக்கொண்டு தெருவெல்லாம் கூக் குரல் போடுகிறர்கள். இந்த அலங்கோலக் காட்சி இன்னும் ஐந்து வருஷ காலம் நாட்டில் பரவுமாயின் பாரதப் பண்பாடுகள் எல்லாம் பாழாகிவிடும்; கொலையும் புலையும் மலிந்து அராசகம் நிலவும்’ இந்த விளக்கம் இலங்கைக்கும் முற்றிலும் பொருந் துவதாகும்.
அருணகிரிநாதர் அவதரித்து திருப்புகழ், அலங் காரம், அநுபூதி, திருவகுப்புகள் முதலிய அருளிய காலத்திலும், இன்றுபோல் லோகாயதம் தோன்றி, மனையறம் மங்கி, மக்களெல்லாம் மாக்களாய் மாறி, மானமழிந்து, மதி கெட்டு, பஞ்சமாபாதகங்களும் மலிந்திருத்தல் வேண்டும். சிந்தையில் சிறிது தெளிவு பெற்ற பெரியார்கள் மக்கள் போக்கைத் திருத்த முடியாது தவித்தும் இருக்கலாம்.
அல்லாவிட்டால், நாடெங்கும் அமைதியைப் பரப்ப திருப்புகழ் நாதம் எழுந்திராது. முக்கிய மாக கடைக்கணியல் வகுப்பைக் கவனிப்போம். யாரை விளித்து சந்தச் செந்தமிழாசார் இப்பாட லைப் பாடினுர் என்பதை முதலில் சிந்திப்போர்க்கு மேலே தரப்பட்டுள்ள கருத்துக்கள் தெற்றென விளங்கும். “பெரிய பாருளிர்! வாருமே! உங்கள் வீண் பேச்சுகளை இனி விடுங்கள். சாமர்த்தியசாலி கள் என்ற தற்புகழ்ச்சியுடன் நீங்கள் இதுவரையில் சாதித்ததெல்லாம் போதும் பன்மை உணர்வு ஒழிந்து ஒருமை உணர்வு உதயமாகும் வழியைச் சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று வற்புறுத்தி,
"மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையுல் நினைந்திருக்க வாருமே" என்றருளியுள்ளார்.

ஆத்மஜோதி 185
இந்த முறையை நன்கு பேணியே இந்நூலா சிரியரும் பல்வேறு நூல்களிலிருந்து அருங்கருத் துக்களை ஒருங்கு திரட்டி நமக்கு ஓர் அரும்பெரும் விருந்தை அளித்துள்ளார். அவரது எளிய இனிய வசனநடையானது இல்லறப்பெண்கள், பள்ளிக்கூட மாணவ மாணவிகள் எல்லோருமே வாசித்து விளங் கக்கூடியதாய் அமைந்துள்ளது. இந்நூலினைப் படித் துப் பயனடையும் தமிழ் இனத்தார் அன்னுருக்கு என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள் ளார்கள். முருகப் பெருமான் திருவருளால் அவருக் குச் சகல நன்மையும் உண்டாவதாக! மேலும் மேலும் இதுபோன்ற அரிய நூல்களை இயற்றும் ஆர்வத்தையும் ஆற்றலையும் அவருக்கு அப்பெரு மான் அருளுமாறும் பிரார்த்திக்கிறேன்.
க. இராமச்சந்திரா “ழரீரமண மந்திரம்’
பூனிலங்கா 16:7-73
懿缀
சா ன் றேர்! தான் அடையும் நலன்களைப் பிறர்க்கும் தந்து துய்ப்பவனே அறிஞன். வானத்தி லும் உயர்ந்தோர் இருவர்; எல்லையற்ற ஆற்றல் இருந்தும் எந்தத் தீமை செய்ய வும் பயன்படுத்தாதவனும், பொருளில்லா திருப்பினும் பிறர்க்குக் கொடுப்பவனும் ஆவர்.
Αμ --மகாபாரதம்
盔签蕊

Page 16
சண்டாளன் யார்?
(டி. டி. நாணுயக்கார
முன்ணுெரு காலத்திலே புத்தபகவான் "சஹெத் மஹெத்’ என்னும் நகரிலுள்ள “ஜேதவன?’ என்ற விகாரையில் எழுந்தருளியிருந்தார். ஒரு நாள் காலை அவர் பிச்சைப் பாத்திரத்துடன் வீடு வீடாகப் போகும் போது 'அக்கீக பாரத்வாஜ’ என்ற பிராமணனுடைய இல்லத்துக்குச் சென்றருளினுர். அவருடைய வருகை யைக் கண்ட பிராமணர் “சண்டாளா, நில். இங்கே வர வேண்டாம்’ என்று கோபத்துடன் கத்தினுர். அதைக் கேட்ட புத்தபகவான் பொறுமையுடன் “ஒரு வன சண்டாளனுக்கும் தருமங்கள் தங்களுக்குத் தெரி யுமா? என்று கேட்டார். "எனக்குத் தெரியவில்லை. தயவுசெய்து அவை என்னவென்று விளக்குக’ என்ற பிராமணனுடைய வேண்டுகோளுக்கிணங்கிய புத்தபக வான் சண்டாளத் தருமங்களை பின்வருமாறு கூறினுர்.
ஒருவன், உடன்கோபம் (சினம்) கொள்பவனுக இருந்தால்; ஏதாவது காரணத்தினுல் ஏற்பட்ட வெறு ப்பு நாளுக்கு நாள் விருத்தியாகிக் கொண்டே வந்தால், மற்றவர்களுடைய நற்செயல்; நற்குணங்களைக் கூறு வதில் விருப்பமில்லாமல் இருந்தால்; பிழையான திருஷ்டி, அதாவது உண்மையான சமயத்தைவிட பாய்யான சமயங்களில்சேர்ந்தால் அப்படிப்பட்டவரும், மாயம் அல்லது தந்திரமுள்ளவனுக இருந்தால் அப் படிப்பட்டவனை சண்டாளன் என்று கூறலாம்.
இவ்வுலகத்திலே யாராவது ஒருமுறை அல்லது இருமுறை பிறந்த பிராணிகளை ஈவு இரக்கம் இல்லாமல்

ஆத்மஜோதி 187
கொலைசெய்தால் அல்லது இரக்கமில்லாமல் இருந்தால் அப்படிப்பட்டவனையும் சண்டாளன் என்று கூறலாம். (பசு, ஆடு, யானை, மனிதன் ஒருமுறை பிறக்கும் பிரா ணிகள், கோழி, பறவை சாதி, நுளம்பு இருமுறை பிறக்கும் பிராணிகள் ஆகும்.)
ஒருவன் சிற்றுார், பேரூர்களில் வழிப்பறி செய் தால் அல்லது தனது படைகளினுல் கொள்ளையடித்தால் அப்படியான இழிவேலை செய்பவன் என்ற கெட்டபெயர் கிடைத்தால் (சம்பாதித்தால்) அவனையும் ஒரு சண்டா ளன் என்று கூறலாம்.
ஊரிலே அல்லது காட்டிலே தனக்குச் சொந்தமில் லாத மற்றவர்களுடைய பொருளை அவர்களுடைய மனத்துக்கு விரோதமாக கள்ள மனத்துடன் பறிமுதல் செய்தால் அப்படிப்பட்டவனையும் ஓர் சண்டாளன்என்று கூறலாம்.
ஒருவன் கடன்வாங்கிவிட்டு அதனைக் கொடுத்தவன் கேட்கும்போது நான் வாங்கவில்லை என்று பகிரங்கமா கச் சொல்லி ஒடிஞல் அப்படிப்பட்டவனையும் ஒரு சண் டாளன் என்று கூறலாம்.
ஒருவன் பொருளில் ஏற்பட்ட பற்றினுலே வழி யிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கொலை செய்து தான் விரும்பிய பொருளைப் பறித்துக் கொண் டால், அப்படிப்பட்டவனும் சண்டாளன் ஆவான்.
தனக்காகவோ மற்றவர்களுக்காகவோ பணம் பொருள், பெறுவதற்காகப் பொய்ச் சாட்சி கூறுகிற வனையும் சண்டாளன் என்று கூறலாம்.
ஒருவர் தனது உறவினருடைய அல்லது நண்பரு டைய மனைவிகளுடன் பலாத்காரமாகவோ, விருப்பத்

Page 17
188 ஆத்மஜோதி
தோடோ பிறர் துணைப்புணர்ச்சி செய்தால், அப்படிச் செய்தவனும் சண்டாளன் ஆவான்.
ஒருவனுக்கு வேண்டிய அளவு சொத்து இருக்க, தனது வயது போன, திக்கில்லாத வலிமை இழந்த பெற்றேர்களுக்கு துணை செய்யாமல் இருந்தால் அவ
யும் சண்டாளன் என்று கூறலாம்.
ஒருவன் தனது தாய், தகப்பன், சகோதரன், சகோதரி, மாமன், மாமி போன்றவர்களுக்குத் தொந் தரவு செய்தால் அல்லது இன்னுத சொற்களினுல் ஏசினுல் அவனையும் சண்டாளன் என்று கூறலாம்.
ஒருவன் தனக்கு விளங்காத எதையும் மற்றவர் களிடம் கேட்டால் அதற்கு பிழையாகவோ அல்லது உண்மையை மறைத்தோ பேசினுல் அவனையும் சண் டாளன் என்று கூறலாம்.
பாவம் செய்த ஒருவன் தான் செய்த பாவங்களை மற்றவர்கள் அறியாதபடி விரும்புகிறர். இரகசியமாக
பாவம் செய்கிறர். அவரும் ஒரு சண்டாளன்.
ஒருவன் உறவினர், நண்பர் போன்றவர்களுடைய வீடுகளுக்குப் போய் உருசியுள்ள நல்ல அன்னபாணு திகள் ருசித்து விட்டு, அவர்கள் தனது வீட்டுக்கு வந்த போது ஒன்றும் கொடுக்காமல் இருந்தால் அவனையும் சண்டாளன் என்று கூறலாம்.
பிராமணர்-சமணர்-வறியவர் அல்லது இப்படிப் பட்ட வேறெருவர் தன் வீட்டுக்கு வந்து பிச்சை கேட் டால், பொய் சொல்லி அவர்களை ஏமாற்றுகிறவனை யும் சண்டாளன் என கூறலாம்.

ஆத்ம்ஜோதி − 189
மேற்கூறியவர் சாப்பாட்டு நேரங்களில் தன் வீட் டுக்கு வருவதைப் பார்த்து அவர்களுக்கு இன்னுத சொல்லினுல் ஏதாவது கொடுக்காமல் இருந்தால் அப்படிச் செய்கிறவனும் சண்டாளன்.
இவ்வுலகத்தில் ஒருவன் அறியாமையினுல் ஏற் படும் மனத்தன்மையில் தான் ஏதாவது தானஞ் செய்யாமல், செய்கிறவனையும்தூற்றிக்கொண்டே இருந் தால் அப்படிப்பட்டவனையும் சண்டாளன் என்று கூறலாம்.
ஒருவன் தனக்குமேல் யாருமில்லை என்ற மானத் தினுல் மற்றவர்களை அவமானம் செய்கிறனே அவ னையும் ஒரு சண்டாளன் என்று கூறலாம்.
ஒருவன் மற்றவர்கள் மேல் குரோதம் செய் கிருணுே அல்லது அருமையான உலோபியாக இருக் கிருணுே அல்லது கெட்ட எண்ணங்கள் உள்ளவ ஞக இருக்கின்ருணுே அல்லது இல்லாத நற்குணங் கள் இருப்பதாகப் பாசாங்கு செய்கிருணுே அல்லது வெட்கமில்லாதவஞக இருக்கிருணுே அல்லது பாவத் திற்குப் பயமில்லாதவனுக இருக்கிருனுே அப்படிப் பட்டவர்களையும் சண்டாளன் என்று கூறலாம்.
ஒருவன் புத்தபகவானுக்கோ அல்லது அவரு டைய சீடர்களுக்கோ அல்லது 'பரிப்பிராஜிகாவர் களுக்கோ அல்லது துறவறத்தில் உள்ளவர்களுக்கோ’ அவமரியாதை செய்தால் அவனும் ஒரு சண் டாளன் என்று அறியவேண்டும், h
ஒருவர் கடும் தவம் செய்து பெற வேண்டிய உயர்ந்த மனுேபாவம் என்ற "அரகத்” தன்மை இல்லாத போது இருப்பதாகப் பாசாங்கு செய் தால் அப்படிப்பட்டவன் பிரம்மா உள்ள இவ்வுல

Page 18
190 ஆத்மஜோதி
கத்தில் முதலாவதான மிகப்பெரிய கள்ளன் ஆவன். அவன் சண்டாளர்களுக்குள் மிகக் கீழான சண்டா ளன்.
தங்களுக்குச் சண்டாளன் யார் என்பதை விளக்குவதில் நான் சொன்னதெல்லாம் ஆர்ய தர் மங்களுக்கு அநுகூலமானவை. பிறப்பின் காரணமாக ஒருவன் சண்டாளன் ஆகிவிட முடி யாது. சாதியை முன்னிட்டு பிராமணன் கவும் முடியாது. தன்னுல் செய்யும் தீவினை நல்வினை காரணமாகவே ஒருவன் சண்டாளன் அல்லது பிராமணன் கிருன் (“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்று மையான்” என்ற குறளின் கருத்தும் இதுவே. இங் கே செய் தொழில் என்பதில் கருத்து ஒருவன் செய்யும் நல்வினை தீவினைதானே.)
இப்படி புத்தபகவான் “பாரத்துவாஜ” பிரா மணனுக்கு சண்டாள தருமங்களை விளக்கி பிர சங்கம் செய்த உடனே மகிழ்ச்சியடைந்து புத்தரு டைய சிஷ்யர் ஆகிவிட்டார் என அறம்பாடிற்று.
சுபம்!
3333333333333333333 கடவுளிடம் அச்சம் கொள்வதே அறிவு
பெறுவதின் தொடக்கம். கடவுளை அறிவ p தே அறியவேண்டிய அறிவு. அறியவில்லை
என்று அறிபவனே அறிவு உடையவன்.
அறிவின்வழிகள் இன்பம் தருவன.
அமைதி அளிப்பன. வு -எபிரேய மதம் 兹恶辍

ஆத்மஜோதி 19.
-டாக்டர். கந்த, சாம்பசிவக்குருக்கள்
பின் சிவபூஜையின் அங்கமான சூரிய பூஜை யை முடித்துக்கொண்டு மீண்டும் ஆகமனஞ் செய்து விபூதிதரித்துப் பிராணுயாமம் மூன்று முறைசெய்க. பின் சகளிகரணஞ் செய்து வடக்கு முகமாகவிரு ந்து பிரணவத்தால் ஏழுமுறை அபிமந்திரிக்கப்பட் டதும் ரக்ஷாவ குண்டனம் அமிர்தீகரணம் இவை செய்யப்பெற்ற சாமான்யார்க்கியத்தைக் கற்பித்து; *ஓம் ஹ: அஸ்த்திராயபட்” என்று திக்பந்தனமும், “ஓம் ஹைம், கவசாய நம’ என்று அவகுண்டன முஞ் செய்து, ‘சிவாய வெளஷட்” என்று தேனு முத்திரை கொடுத்து (அந்தத் தீர்த்த பாத்திரத்தை) சாமான்யார்கிய பாத்திரத்தை கையில் எடுத்து அர்க் கிய ஜலத்தால் சதுர்த்துவாரங்களையும் அஸ்திராய நம என்று புரோகூழித்து (துவார பூஜை செய்து) துவாரபாலர்களைப் பூஜிக்க வேண்டும். துவாரத் தின் மேலுள்ள ஒளதும்பரத்தின் வலது பக்கத்தில் “ஓம் ஹாம், கணபதியே நம: என்றும், இடதுபக் கத்தில் ‘சரஸ்வத்யை நம: என்றும் நடுவில் “மஹா லசுமியை நம: வாயிலின் வலது புறத்தில் “ஓம் ஹார நந்தினே நம: ஒமீ கங்காயை நம: என்றும் வாயிலின் இடதுபுறத்தில் “மகா காளாய நம: ஒமீ ஹாம் யமுனயை நம: என்றும் இவர்களைப் பூஜிக்க வேண்டும்.
விக்நோச்சாடனம்
ஓம் ஹாம் ஹளம் சிவாய நம: என்று மூலத் த உச்சரித்து, கண்களால் (சுவர்க்கத்தை) மேல் ாக்கிப் பார்த்து மேலே உள்ள விக்னங்களையும்

Page 19
192
நாராசமுத்திரை கொண்டு V என்று அஸ்திர மந் ஆகாசத்தில் பூவை எறிந்து கினங்களைப் போக்கி, ஒம் பாசுபதாஸ்தித்ராய நம:
மந்திரத்தையுச்சரித்து வ பூமியில் மூன்று முறை தட்டி களைப்போக்கி, திருக்கோயி தால் வலக்கால் முன்னுக எ கீழ் வாசற்படியில் அஸ் பூசித்து, கபாடங்களில் வ சுபாகவே நம: என்று பூசித்
‘வேதாந்த வேத்யாக விபோ. விரூபாகூடி வி விஸ்வேஸ்வரா ஸேஷ கவடாமுத்காடய கால திறக்க பிரார்த்தனை செய் மண்டபத்தில், இரிஷபத்ை வந்து நிருதி திக்கில் வ பூஜித்து,
திருமஞ்சனம் எடுக்கு ணுதி சுத்திபண்ணி வடிக திர மந்திரத்தாற் சுத்தி மூடிக்கட்டி இருதய மந்தி நீரையும் புஸ்பத்தையும் களையும் தனக்கு வலப்பக்க சுவாமிக்குத் தென்பாகத்தி வடக்குமுகமாக விரு ந் து வைத்து கிழக்கே வந்து நந்திகேசுவரரைப் பூஜித் கவசாவகுண்டனம் பரிகள்
சுத்தி செய்க. P
SW REER
KA

ஆத்மஜோதி
ஓம் ஹ. அஸ்திராயபட் திரத்தையுச்சரித்து து, ஆகாசத்திலுள்ள விக் ச்லீம்-பம்.சும்-ஹம்பட்என்று பாசுபதாஸ்திர லது பாத புற வடியினுற் டி பூமியிலுள்ள விக்கினங் பிலினுள்ளே வாம பாகத் வைத்து உள்ளே புகுந்து திரத்துவார பாலகரைப் லமிடமாக விமலாய நம: நீது ஈஸ்வரனைப்பார்த்து,
கில விஸ்வ மூர்த்தே
ஸேஷ ஸ"குன்ய
விஸேஷ பந்தோ 0கால்” என்று கதவைத் அது கபாடந்திறந்து பூஜா தையும், பிரதட்சிணமாக ாஸ்து பிரம்மாவையும்
ம் பாத்திரத்தை நிரீக்ஷ ட்டும் வஸ்திரத்தை அஸ் ச்ெய்து பாத்திரத்தை ரத்தால் வடித்தெடுத்து ஏனைய பூஜோபகரணங் த்தே வைத்துக்கொண்டு ல் கூர் மா சனத் தி ல் சாமான்யார்க்கியத்தை கிழக்கு முகமாக இருந்து து அஸ்திரப்பிராகாரம் த்தியானஞ் செய்து பூத
GANESH ANPAGAM A R N A N A G A R 'SORPET,K.G.F-5G322
ዘNአኽጸKጳ !MህዜA

Page 20
பூத சு
முன்போல் குட்டிக் ரநியாசஞ் செய்து இரண் 。 கள் தொடங்கி இடுப்புவை 7) தாயும், அதற்குமேல் பிர குமுLைய்த்ரம் ஹிருத B பிரமரந்திர மென்னும் பிங்கலே நாடிகளோடு கூ ஹிருயாதி ஸ்தானங்களில் பத்ம முகுளங்களுடனே துவாரமுள்ளதாயும் உள்: ரையைப் பொழிகின்ற குண்டலி நீ சக்தியைச் சு னிேத்து இருதயகமலத்தின் தைத் தீபம்போலப் பிரக வாயுவைப் பூரக கும்பஞ் ே மனசை இருத்தி வாயுவை வரையில் எழுப்பிக் கொ இடைவிடாது ஐந்துதரம் முத்திரையிஞல் கீழ் நோ மேல் நோக்கிய முகங்கே கவிந்து மலர்ந்ததாகவும் கழுத்து தாலு புருவநே லுள்ள கிரந்திகளே (தள் தித்து ஹ"குங்காரத்தால் நர்சியால் வெளியே விடுக
r
சமய நூல்கள் மலி ரூபா பத்து அனுப்புவோருக்கு பத்து நூல்கள் அணு
வெள்ளிவிழா ஆண்டை முன் மூன்று மாதங்க
பனம் அனுப்ப ே
ஆத்மஜோதி நிலேயம்
 

த்தி
கும்பிட்டு பிராணுயாமம் ாடு கால்களின் பெருவிரல் ர இரண்டு உருவமுடைய மரந்திரம் வரையுமொரு யம் கழுத்து தாலுடருவ மிந்த இடங்களில் இடை டினதாயும் முன் கூறிய அதேமுகமாயிருக்கின்ற கூடினதாயும் உள்ளே ரூம் புறம்பும் அமிர்ததா பரமவியோமரூபியான புமுணு நாடியாகத் தியா நடுவே ஹகுங்காரத் ாசிப்பதாகத் தியானித்து செய்து ஹஅங்காரத்திலே மேலே துவாதகாந்தம் ஈண்டு ஹ"பம்பட் என்று உச்சரித்து சோடிகா க்கிய தாமரை மொட்டுகள் ாயுடையதாகவும், முறுக் பாவித்து இருதயம், }, பிரமரந்திரம் இவற்றி ாங்களின் சந்திகளே)ப்பே வாயுவைத் திருப்பி வலது
MMS MMMSSSLLLLSTMSLLLSTMS LM SLMLSSLLLLSMS LLLLMMMLLLLLSLSSLSLSSLSLMLSLLST
வு விற்பனை த ஆத்மஜோதி வெளியீடான துப்பி வைக்கப்படும். விட்டு இந்த விலக் குறைப்பு ளுக்கு மட்டுமே. வண்டிய முகவரி:
நாவலப்பிட்டி

Page 21
Registered at the G. P. O. as
சந்தா நே
in Eli is:
அன்புடையீர்,
இறைவன் திரு மகான்களின் நல், பக்தர்களின் நல் ஆத்மஜோதிக்கு 25-வது 8-வது சுடர் வெ அறியத்தரு
சந்தா நேயர்கள் ஒவ்வொ உரிய காலத்தில் அனுப்பி புதிய அன்பர்களேச் சேர்த் பரவுவதற்கு உதவி செய்
ஆத்மஜோதி
நாவலப்பிட்டி
அச்சிடுவிப்போர்:- ஆத்ம அச்சிடுவோர்:- ரீ : வெளியிட்ட திகதி:- 16

a Newspaper M. L. 59,300.
யர்களுக்கு
வருளினுலும், ஸ்ாசியினுலும், லெண்ணத்தினுலும் து ஆண்டு ஆரம்பமாகி எளிவந்துள்ளதை கின்ருேம்.
ருவரும் தமது சந்தாவை வைப்பதோடு ஒவ்வொரு து உதவினுல் يقوقت قپچ ""; தவர்களாவீர்கள்.
நிலையம், ! (இலங்கை).
TeSYSMSMMe LMLMY LLLLLL LLLL SLLLSSeeeeSS LS LT LL LLLLLLLLS LLTTLT LLLLTS S
ஆத்மஜோதி அச்சகத்தினர்." 7-3.