கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வண்ணை வைத்தீசர் ஒருதுறைக் கோவை

Page 1
517 ) ܘܼ.
--
இது
GJIGERTä க. வைத்திபலி
 
 

கோவை 獸

Page 2

دارند. تا
O L+ "П 2
G՝ երրք մուլք:
F 、āg!”
Ill I 1 4 ܦ .
蠶 . ينتمي
|H IT El | Ճլ IT
1913. .

Page 3

m 구
疹

Page 4

胃
, দুঃখ- Fi -
ܒܡܕܡ F: 377 || LL). Il y fr.
茜 தீசர் וקa נסraכס%brהם נה:
ஒரு துறைக்கோவை.
=ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ
(நாணிக் கண் புதைத் த ல்.)
HHH
இது வணைநகர் க. வைத்திபலிங்கபிள்ளை
செய்தது.
Οι 72
、 பாழ் ப் பானம்
"is 。 " I u L.
* 。翡
1913.

Page 5


Page 6

மு க வ  ைர.
ஒத்தகுலமும், ஒத்தபருவமும், ஒத்தநலமும், ஒத்தகுண முமுடையராகிய ஒரு கோமகனும் ஒரு கன்னிகையும் தத்தம் பரிவாரஞ்சூழப் புறப்பட்டுத் தெய்வச்செயலாய் ஒரு பூஞ்சோ லையை யடைந்தனர். அங்கே இருவரும் தமியராய்த் தெய்வச் செயலின்வழி எதிர்ப்பட் டொருவரையொருவர் நோக்கினர். நோக்கினவளவில் இருவர்மாட்டும் கழிபெருங் காதலுண்டா வதாயிற்று. இளங்குமரன் கண்டு இவள் தெய்வமாதோ வென்று ஐயுற்றுப் பின் மாநுடமகளெனத் துணிந்து, அவள் குறிப்புணர்ந்து தன்வசமின்றிக் கலந்து, பலதுறைப்பட்ட அன்பின் செய்திகளை நிகழ்த்தினன். இருவரும் ஒருவரையொ ருவர் காதலித்தாராயினும், பரிவாரமறியாது களவிலொழுகுவ தன்றி வெளிப்படவொழுகுதலைத் தவிர்த்தனர். மெய்தெட் ட்டுப் பயிலுவர். புனைந்துரைப்பர். இடம்பெற்றுத் தழுவு வர். தலைவன் வழிபாடு செய்வன். தலைவி மறுப்பள். தலைவன் அவள் கூட்டத்தை விரும்புவன். தலைவி மறுத்து நாணத்தார் றனது கண்களைப் பொத்து வள். இதுவே நாணிக்கண்புதைத்த லென்னும் துறையாம்.
இத்துறைமேற் புலவர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு செ ய்யுளே பாடிப் போயினர். அமிர்தகவிராயர், தம்மாற்ருன் பத் துக்கவி பாடினேனென்ன, நான் நூறு பாடுவேன் என்ருர், மா ற்ருன் நீர் நானூறு பாடுவேன் என்றீர். அவ்வாறே பாடுகவெ ன்ன, அவர் நானூறு பாடினதும் இத்துறையேயாம். பாரகவி யாகிய அவர்க்கு அஃதரிதன்று. நம்போல்வார்க்கு அரிதிலு மரிதேயாம். ஆயினும், யாமும் சில செய்ய முயல்வாமென முயன்று நூறு செய்தாம், செய்துமென்ன? ஆணிமுத்துக்கு முன் போலிமுத்தாயின. அமிர்தகவிராயரது அற்புதகவிகள் பின்னும் பெருமைபெறுமாறு எம் புன்கவிகளை வெளியிடு
கின் மும்.
க. வைத்தியலிங்கம்.

Page 7

6)
சி வ ம ய ம்.
சிறப்புப்பாயிரம்.
பூரீமாங், முயபகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் கனிஷ்டரும், மாணுக்கருமாகிய பரீமாந். சி. வை. சின்னப்பா பிள்ளையவர்கள்
சொல்லியவை.
கட்டளைக்கலித்துறை.
திருவோங் கியசெங் தமிழ்க்கா வியங்கள் சிறக்க வரு பொருணன்கி லின் பத் துறைக ளனேகம் புகலகநூல் தருமாங் கவற்றினுள் ளேநாணிக் கண் புதைத் தற்குமுன்னி
ரிருநூ றமிர்த கவிராயன் கோவை யிசைத் துளனே.
ஒன்றினிற் கூறிய மற்றென்றிற் கூரு துரூபகங்க ளன்றவன் றந்த திறத்தைக்கண் டாரு மதிவியப்ப நன்றவை போன்ற வொரு நூறு பாக்க ணவிலுவன்யா னென்றுருல் வண்ணை வயித்தீ சுர னயுள் ளேத்திகின்றே.
சொற் சுவை யோடு பொருட்சுவை யாப்பணி தோன்ற வதி யற்புத மாக நவரூ பகங்க ளமைத்தினிதே கற்பவ ரோடு கலைவல்ல மாந்தருங் கண்டவற்றின் பொற்பை வியப்ப விசைத்தானிவ் விழம் புகழ்பெறவே.
மற்றவன் யாரெனின் முன் பொரு தோத்திர மஞ்சரியாஞ் சொற்றிறஞ் செர்சித் திர கவி மாலை தொடுத்தருஞ்சீர் பெற்றவன் வண்ணையிற் கந்த வனப்பிள்ளை பேசரிய
-. G 2. ( ଓର a مہیہ : 5ரற வ மைநதன 36) u lil ததய 33 shif 5f5\o! fou fb sto (T 5) J 6)" aðIT.
米

Page 8
2
சுத்தாத் துவித சைவ சித்தாந்தப் பிரசாரகரும்,
உதயபானு பத்திராதிபருமாகிய நல்லூர்:
பரீமத்.சு. சரவணமுத்துப்பிள்ளையவர்கள்சொல்லிய
0.
15.
20.
25.
ஆசிரியப்பா.
உலகெலா மாகிகின் றிலகுபே ரொளியாற் முமே யாகிய கோனே யானன மைந்தே தாங்கிய முந்து சதாசிவ வருவுரு வாகவவ் வுருவதிட் டித்த வடிவென வாகம முடிவுறு தியினறை விந்துமோ கினிமான் றந்திடு மூவகைத் தத்துவங் கடந்த சத் துவ முத்தி தருநேர் வழியா மருவுயர் சைவ சுத்தாத் துவித சித்தாங் தத்து முதற்குர வோன நுதற்கண் பெற்றம
ரொருசி கண்ட வுருவரு ளொருகலை
கொண்டா லிறையனர் கண்டதொ ரகப்பொரு ளாதிய பொருணு லோதிய திறமை
பூண்டர சவைக்களத் தீண்டுபே ரறிஞர்
சிரநூ லெனத்தனி பரவிகின் றேத்த நவின்ருே?ர்க் கினிமை நுவன்றிடு நன்மொழி புணர்த்தலா தியதா வுணர்த்து பத் தழகுங் குதிகொண் டுலாவ விதிகொண் டமைத்தே மோனே யெது கை யேனை யணிகள் பொருந்தமு னிரண்டடி பெருந்தகை யெனுங்கவி நாயக னற்புக ழாயவை யனைத்து மன்னிடச் சிறந்த பின்னிரண் டடிகளே நிறைந்த சிலேடையொ டறைந்திடு துறையா மண் புகழ் நாணிக் கண் புதைத் திடுதலெ னெருதுறைக் கேகவி தருகா னுாறமை கோவைசெய் தரும்புகழ் மேவுதொல் லமிர்த கவிராச னகிய புவிராசர் போற்று

3().
35.
40.
50.
55.
சீரியன் போலொரு நேரிய நூலைப் பின்ன ளாகிய விங் நாள் காறும் v வனேந்திட வெவரு நினைந்திடா மையின லத் தன்னவன் செய்திடு பின்னமி லொருதுறைக் கோவையை மனமுற வோவிலா தாய்ந்து சொற்சுவை பொருட்சுவை நற்சுவை தரவுயர் சோலைசூழ் வண்ணை யாலய மமர்வயித் தீசனே தன் கவி நேசநா யகமாத் துதித்து5ா னிக்கண் புதைத் தலென் றுறைக்கே பாவொரு நூறமை கோவைசெய் தனணுற், கோகன கஞ்செறி மாகன வாவி
சூழ்வரு வண்ணே வாழ்தரு கந்த
வனவேள் புரிதவ கனமா தவமே வடிவெடுத் தாலெனப் படியிடை யுதித்தோன், கலக்கமி லாது தொ லிலக்கியம் பலவுக் தேர்ந்துரு லறிஞரைச் சேர்ந்தெழு சங்கை தீர்ந்திடத் தினமு மோர்ந்திடு மறிவோ, னிருசீர்ச் செல்வமு மொருசே ரப்பெறு
நிலையின்னத் தானே தலையெனப் பெற்றும்
பொறியில ரென வறை சிறியவ ரறிஞர்க ளெதிரக நிறுவிய முதிரெழு தலையுற வருதலை நேரா தொருதலை யாக வணங்கிய நடையுறு குணங்கமை யுடையோன், றுறந்தவர் தமக்கே சிறந்துள சுவாமி வேடம் பூண்டே நாடெங்குங் திரிங் தாசைமீதாக வாசைமீக் கூர்ந்து வாசக வலியால் யாசகஞ் செய்து ங் கூடா வொழுக்க நேடாப் பூண்டும் மாயையின் குணங்க ளாயவை யாவுங்
குடிகொள மமதை யடிகொள மடிதரு
புலையுடல் வளர்த்தலிற் றலைமைபெற்றிழிந்த
போலி வேடரைப் போலிலா தருகிதி

Page 9
60.
65.
70.
75.
SO.
4.
முறைமையி னிட்டி மறுமையை கினேந்திங் கில்லற மல்லது நல்லற மன்றென ஒளை வைமு தாட்டி செவ்விதி ண றைந்த மூதுரை பதனைச் சாதுரை யெனக்கொண் டில்லறத் திருந்தே பல்லற மோம்பி யிசனத் தன்னுளப் பூசனை கொண்டு பொறையடக் கந்தயை நிறையெனப் பூண்டு மலர்ந்த முகத்தோ டலர்த்திடு மகத்தோன், கோண தருள்பொழி பூணு கத்தோன் மானுர் திருவடி பூணு கத்தோன் நெஞ்சத் துறை தரத் தஞ்சக் கரத்தோன் வஞ்சத் துயிர்வதைக் கஞ்சக் கரத்தோ னலங்கா ரம்பல துலங்குறச் சைவ சாத்திரப் பொருள்செறி தோத்திர மஞ்சரி நாத்திடம் பெறத்தனி யாத்திடு முரவோ ஞகிரே ரில்லா யோகியு முணாரு மாதியி னுல்வரு பூதியி னெழில்சேர்க் திலங்கு வயித்திய லிங்கவே ளெனவுல கறைந்திடு பெருங்குண கிறைந்திடு மிரும்பொரு ளுறுங்கலை தெரிந்துப ரருங்கவி விரைந்துசெய்
திறந்தனி யமைந்துள சிறந்தபா வலனே.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஒசைபொருளமைதியழ கொழியா தோங்கி
யொழுகவண்ணை வயித்தீச பதியே பாவுக்
காசைதரு நாயகமா யமைந்தே மேவ
வரியவொரு துறைக்கோவை நூறே செய்தான்
மர்சைமரு வாதநெறி மனத்தோன் ருெ?ன்னுான்
மகிழ்ந்து பல கற்றுணர்ந்து மேலோர் பாலிற்
பூசையுறப் பொருந்தியா வணிந்தோன் ருளே
போற்றுவயித் தியலிங்க புலமை யோனே.

5
முழுபேடா?னக் கட்டளைக்கலித்துறை.
நாவலர் நாணி நயன நனிமறை நற்றுறைக்கே நாவலர் நாளு நவிலு நயகவி நாடுசத
வி se a ci d மாவலர் வாவி வயன்மேவு வண்ணை வயித்யலிங்க
பாவலன் பாரிற் படி சீர் பரவப் பகர்ந்தனனே.
3) (3 g 2 (
ததமமோர்னக கடடளைககலததுறை.
அஞ்சக் கரத்தனே பாய்மலர்க் கண்கொண் டருளினனே பஞ்சக் கரத்தினை யாரமு தாக வருந்தினனே பஞ்சக் கரத்தனே யன் பார் வயித்திய லிங் கண்ண்றுதித் தஞ்சக் கரத்திணை யார்க்கோர் துறைக்கவி யாற்றினனே.
கட்டளைக்கலித்துறை.
நாகன வண்ணை வயித்தீ சனைக் கவி நாயகமா நாகன கண்ணிணை நாணிப் புதைத்தலெ னற்றுறைக்கே நாகன வாது நறுங்கவி நூறு 5 பந்தமைத்தான் நாகன நேரு வயித்திய லிங்க நரேந்திரனே,
சைவப்பிரகாச வித்தியாசாலை உபாத்தியாயருள் ஒருவராகிய
பரீமாந். தி. கிருஷ்ணபிள்ளை o ந. த. கருஷ்ண I Go s 55 ØY
சொல்லியது.
கட்டளைக்கலித்துறை.
மதியமர் மாட நிறைவண்ணை மேவு வரதனேயே துதியம ரேர்கவி நாயக கைாற் றாயபல விகியம ரோர்துறைக் கோவை விரித்து விளம்பினனிப் பதியமர் கந்த வனவே ளளித்தமெய்ப் பாவலனே.
கலைநிறை வாலிரு ணிக்குத லாலுளங் காணழகின் ாலநிறை வாலிசை நல்குத லாலய விைருக்கும் இலங்றை வாற்புக ழோங்கு வயித்திய லிங்கபிள்ளை புலநிறை வாற்செ யொரு துறைக் கோ வை புதுமதியே.

Page 10
6
பொன்னலங் காரப் பணியணை யான யன் புங்கவர்செம் பொன்னலங் காரண நாதவென் றேதொழும் புண்ணியற்கே பொன்னலங் காக்கும் வயித்திய லிங்க புரவலன் சொற் பொன்னலங் கார மணிமாலை யீதென்று போற்றது மே,
சங்கப் புலவரிற் சேர்ந்து கலந்துறை சங்கரனர் துங்கப்பொருளகத்துள்ளியல்சொன்னுாற்றுறையினென் முய்த் தங்கப் பெறுமொர் துறைக்கவி நூறு தனிவைத்திய லிங்கப் புனித னிசைத்தான் புலவர்க ளின் புறவே.
வண்ணை நகர் ம. mா. mா. பூரீ. உ. நாகமுத்துப்பிள்ளையவர்கள் சொல்லியது.
கட்டளைக்கலித்துறை.
சீரா ரமர்த கவிராச னுேர்ந்துமுன் செய்தமிழ்க்கீ டேரா ரொருதுறைக் கோவையி னூறிங் கிசைத்தனன்சொற் பேரார்கற் ருேத்திர மஞ்சரி பேசிப் பெரும்புகழ்செய் நாரார் வயித்திய லிங்க கவிஞ னயவள்ளலே.
தணிகைப்புராண உரையாசிரியர் அம்பிகைபாகஉபாத்தியாயர் குமாரரும், இணுவில் பூரீபாஸ்கர ஞானேதய சைவ கலாசாலைத் தலைமை ஆசிரியரும், இந்து குமாரசபைப் பிரதிஷ்டாபகரும் ஆகிய
அ. க. வைத்தியலிங்கபிள்ளையவர்கள் சொல்லியது.
நேரிசையாசிரியப்பா.
திருவள ருலகத் துருவளர் கமல மாமக ளோடு நாமகள் வாசமும் நஞ்சணி கண்டன் செஞ்சடை நாயகன் ஐந்து முகத்தோன் சுந்தர விடையோன்

7
நந்தியம் பெருமான் முந்து று கோயிலும் ஆனைமா முகவன் முனமர் கோயிலும் சரவண சாதன் மருவிய கோயிலும் காகுல தீர்த்தமும் நாகுலா லயமும் காவலர் கழகமும் பாவலர் சங்கமும் செந்தமிழ் வ்ழக்கமும் இந்திரச் செல்வமும் துன்னுயாழ்ப் பாண மென்னுநன் னட்டில் மாசறு பொன்னும் காசறு மணியும் பகர்வனர் திரிதரு நகர வீதியும் பாசவர் வாசவர் பேசுநற் றெற்றியும் ஓவியர் கூவியர் மேவுகல் லிருக்கையும் பொன் வினைக் கொல்லரும் 5 ன் வினைக் கருமரும் கஞ்சகா ரரும் விஞ்சுதோற் றுன்னரும் வாசஞ் செய்யும் நேசமார் நிலயமும் பிறவு மமைந்த சிறவுறு வண்ணை வாசவைத் தியலிங் கேசக் கடவுளைப் பாட்டுடைத் தலைவனு நாட்டிக் கொண்டே பெண்கொடி நாணிக் கண் புதைத் திடலெனும் ஒருதுறைப் பொருளே பெரிதுறு வகையாய் வீறி மருவிட நூறு செய்யுள் சொல்லும் பொருளும் நல்லன வாக ஆய்ந்து தொடுத்து வாய்ந்திடச் செய்தான் வண்ணையிற் கந்த வனப்பெரு வள்ளல் நண்ணுருற் றவமாய் நானிலத் துதித்தோன் எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தும் அழுத்தி மனத்தில் அடைவுடன் கற்முேன் பற்பல விலக்கியம் பண்பொடு கற்று விற்பன மாக விளங்கிய விவேகி பாங்குறு மடக்கும் பற்பல வணியும் தேங்குறச் செய்யுள் செய்யும் புலவன் சிவனடி யவரைச் சிவனென மதிக்கும் அவமிலாப் பத்தியில் அதிமுதிர் வுடையோன் வண்டமர் குவளை மாலை புனையும் திண்டிற லமைந்த செழும்புயா சலத்தோன்

Page 11
8
நிறையுறு கோலென நீணில மதிக்கத் துறைபல கற்ற தூயபே ரறிவினன் குசை நுனி பதனினுங் கூர்மதி கொண்டு நசையுந் யாரும் நன்பொருள் காண்போன் யாவரும் புகழு மினிய குணத்தோன் பாவலர்க் கென்றும் பணிவுறு மன் பன் எண்ணு வைத்திய லிங்க நண்ணுசெந் தமிழுணர் நற்புல வோனே.
யாழ்ப்பாணம் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைமையாசிரியர்
சுன்னுகம் e பரீமாந், அ. குமாரசுவாமிப்புலவரவர்கள் சொல்லியது.
வி ரு த் தம். நானுாறு மொருதுறையாய் வருங்கோவைக் கிணயென்று
ஞாலங் கொள்ளத் தானூறு செய்யுளொரு துறைய மைய வொருகோவை
தானுக் தந்தான்
r கானூறு குவளைமலர் புன்னமார்டன் செந்தமிழ்சேர்
கலைகள் வல்லோன் தேனூறு பொழில்வண்ணே நகர வயித் தியலிங்கச்
செல்வன் மாதோ.
யாழ்ப்பாணம் நாவலர்கோட்டம் பரீமாந். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையவர்கள்
சால்லியது. வெண் பா . பெண்ணை யிடங்கொண்ட பெம்மான் றிருவடிக்கு வண் ஃ0 யிடங்கொண்ட வைத்யலிங்கன் கண்ணை மிக நாணிப் புதைக்கு நறுந் துறைமே ஜாறுகவி பேணிப் புனேந்தான் பெரிது.

சிவமயம்.
வண்ணைவைத் தீசர்
ஒரு துறைக்கோவை.
(நாணிக்கண்புதைத்தல்)
: O:
விகாயகவணக்கம். காப்பு. சீர்மேவு மூரி விலோ தனத் தான்செக மேழும்பெற்ற வார்மேவு கொங்கை வரைக்கொடி பங்கன் வயங்குவண்ணைக் கூர்மேவு முதிதலை வேலோற் கொரு துறைக் கோவை செப்பக் கார்மேவு வேம்படி வேழமென் போதங் கலந்துற்றதே.
வைத்தீசுரர்துதி.
தனந்தரு மெண்ணெண் கலைஞானர் தான் றருஞ் சாதுக்கள்சே ரின் ந் தருஞ் சித்திக ளெல்லாங் தரும்புக மிகைநிறை மனந்தரு மின்னு முலவாச் சிவகதிவாழ்வுதரும் வனந்தரும் வேணி வயித்தீ சுரரிரு வார்கழலே,
அ ைவயடக்கு.
நல்லார் பிறர்குற்ற நாடாரென் றெளவை நவின்றதனல் வல்லா னமிர்த கவிாாயன் கூறிய வாக்கினெதிர்
செல்லார் பொழில்வண்ணை யிசுரன் மேற்கவி செய்தனன்சேய் கல்லா மழலையென் றெள்ளா தறிஞர் களிகொள்வரே.

Page 12
2 - வண்ணை வைத்தீசர் ஒரு துறைக்கோவை
制
IblᎢ ᎧᏂ) .
ஆரணத் தானு மயிரா வதத்தனு மண்டர்களும் வாரணத் தானுந் தொழும்வயித் தீசர்தம் வண்ணையன்னீர் வாரணத் தாரைக் தெரிசித்து மீண்டனம் வண்கொடிசேர் வாரணத் தாங்கிய வேலரைக் காண வழங்குகிரே. l.
1. சங்கு, 2. யானை, 3. கோழி, வேலர்-கண்.
அளிமேவு கொன்றை வயித்தீசர் வாழ்வண்ணை யம்பதியில் நெளிமேவு வார்குழ லாளே பதும நிதியதன்ன வெளிமேவ வைத் கிரு கண்மூடி யன்னதை விட்டிருந்தாற்
களிமேவு மைம்புலக் கள்வர் கண் டால்வம்பு காட்டுவரே. 2.
1. பதுமகிதி-தனம்.
தாயத்தை மீட்கத் தனிச்சந்து சென்றவன் முள் வண்ணையில் ஆயத்தை நீக்த5ல் லாரணங் கே நும் மடவிதனிற் சீயத்தை வேழத்தைப் பாங் தளைக் காட்டிச் செம்மான்மறைத்த மாயத்தைச் சொல்ல வெளிதோ பொகுட்டு மடவன்னமே 3.
1. சந்து-தூது, 2. சீயம்-இடை, 3. வேழம்-தனம்,
4. பாந்தள்-கடிதடம், 5. செம்மான்-கண்.
காதொரு போதுமி லா தானக் கங்கண மாக்கியிக்காற் காதொரு வேளைக் கடிந்தவன் சேர்வண்ணைக் காரிகையீர் மாதொரு பாக லுறையுளைக் கண்டு மகிழ்ந்ததுபோற் சீதா னுர்த முறையுள்கண் டாற்சுகஞ் சித்திக்குமே. 4.
1. மலை, 2. கடல்.
பாலைக் கமலங் கலந்தது மானப் பரையொடும்போய் மாலைக் கமலனை யாள் வயித் தீசர்தம் வண்ணையன்னீர் காலைக் கமலத்து னிலோற்பலங்கள் கரந்துறைய மாலைக் கமலத்தைக் காட்டிநின் மீரென்ன மாயமிதே. 5.
1. கமலம்-ர்ே; 2. காலைக்கமலம்-அலர்ந்த செந்தாமரை-சை, 3. நீ லோற்பலம்-கண். 4. மாலைக்கமலம்-தாமரைமுகை-தனம்,

வண்ணை வைத்தீசர் ஒரு துறைக்கோவை. f
மருவலர் தாழும் வயித்தீ கர்ரர்தம் வயங்குவண்ணைக்
குரவலர் சூடுங் குயிலே பெருந்தனங் கொண்டிருந்துக் திருவில ராகிய லோபிகள் போலத் திருமனை மாட் டிரவலர்க் காண்கில னென்னே நும்மீகை யெழினலமே, 6.
1. இரவலர்-கீலோற்பலம்-யாசகர்.
அயிலைப் பழித்த விழியாள் கொழுந னணிவண்ணேமேன் மயிலைப் பழித்த வொயிலணங் கே நும் மலர்க்கயத்தே
வெயிலைப் பழித்த வளைவள்ளை கஞ்சம் விலங்கல்கண்டேன்
புயலைப் பழித்த குவளை கண் டாற்சிந்தை பூரிக்குமே 7.
கொடிநேர் மருங்குமை பங்காளன் வெற்பைக் குனித்தவன்சேர் படிருே ரிலா வண்ணே யன்னீர் முறிகொய்ய பஞ்சனிச்சம் அடிநேரும் பைக்தொடி கண்மூடி நின்றிங்க னட்டயர்ந்தீர் துடிகே ரிடாயினி நானும்பங் தாடத் தொடங்குவனே 8.
தாடலை மேற்கொண்டு வானே ரிறைஞ்சுந் தனிப்பொருணின் முடலை மேற்கொண்ட வண்ணையன் னிர்நும் மகல்வனத்தே காடலை மேற்கொ ளரிமாவை யும்பலைக் கண்டஞ்கியோ ஊடலை மேற்கொண்ட மான்காந்தட் காட்டி லொளித்ததுவே. 9
அம்பள வொத்த விழியா டலைவ னணிவண்ணையிற் செம்பழ மொத்க விதழணங் கே திரு மால்கரத்திற் கம்பள வொத்த கழுத்தாய்கைத் தேனேக் காந்தெலுமிச் சம்பழங் தந்தனை கின்போற் கொடியவர் தாமிலையே. 0.
1. கம்பு-சங்கு, 2. தேன்-வண்டு.
சேயென்ன வந்த முனிசான் முளைதன் சிறுமைகண்டு ஆயென்ன வ்ந்த நமனையட் டோன்வண்ணே யஞ்சகமே பாய்மன் ன ரங்கை விரித்தொளித் தீர்கைக்குட் பாய்ச்சிகையை
வேயன்ன தோளிகின் காயெடுத் தேவிளை யாடுவனே. 11.
1. பாய் மன் அரங்கு.

Page 13
வண்ணை வைத்தீசர் ஒரு துறைக்கோவை.
இடியுடை யாரைப் புறங்கண்ட கூந்த லிளம்பிடிகோய் துடியுடை யாருறை வண்ணையன் னிரிந்தத் கொல்லுலகின் மிடியுடை யாரெனும் பார்ப்பாரத் தங்க ண் மிகப்படைத்தார் முடியுடை யார் நனி தாழ்ந்தா ரிதுவென்ன மோசங்களே. 2.
காரணி பூரணி காரணி பங்கிற் கலந்த பைந்தார் ஆரணி தோளர் வயித்தீசர் வாழ்வண்ணை யம் பதியில் சீரணி நன் னுத லாளே கண் ணற்ற திருந்திழையார் பூரணி கும்பத்தைத் தாங்கிகின் முலும் புகழிலையே. 13.
சின்னன்னை சேய்க்கு முடியளித் தோன்று தி செய்யும்வண்ணை மின்னன்ன நுண் ணிடை சாண ருயர்க் கிட மெய்மறையைக் தென்னென்ன வோது நற் பார்ப்பாருஞ் சக்கிலி யாய்த் திரிந்தார் என்னென்ன மாறுத லாமோ கலியி லினியன்னமே, 4.
அனமுங் தெறுழியு மாகியம் மாலுட ஞான லும் இனமுங் துருவி யறிவரி யான் வண்ணை யேக் கிழையிர் சினமுந்து தீய கடுவைக் கரத்துட் செறித் தகின்றீர் மனமுந்து நீரிள நீரளித் தாலெவர் வாங்குவரே. 15.
அக் கணி சொன்றை யாாப்புனை ந் தோணுத லம்பகத்தான் மக்களை யீந்தவன் வாலாம் பிகை பங்கன் வண்ணையன் னிர் இக்கினை வென்ற ரசமா தளங்கனி யிங்கிருக்க மிக்கசெம் மாவடு மூடிவைத் தீரிது வெள்ளறிவே. 6.
மன்னும் பதியுறை வண்ணையன் னிர்மத வேள்பகழி தின் னுங் கொடியவெங் தாகத்தைத் தீரென்று செவ்விளநீர் இன்னும் மனம்பொருங் தாமற்கண் மூடிகின் றேயளித்தீர் முன்னுமெப் போதுங் கொடுத்தறி யீர்கொன் முறையல்லவே. 17
சிலையின்றி நின்றவ னுேடுமற் போரினைச் செய்தவன்சேர் கலையொன்றி ர்ைபுகழ் வண்ணையன் னிர் கரிக் கன்முெடுவாள் மலையொன்று சீயக் குருளை விட்டேகுற மாதெனுகீர் வலையின் மி மீன் படுத் தீருமைப் போலெவர் வல் லவரே. 18.

வண்ணை வைத்தீசர் ஒரு துறைக்கோவை. டு
தடியென மான் முது கென்பினைத் தாங்கிய சாமியின்றே குடியென நஞ்சைக்கொடுத்தவன் போல்வண்ணைக்கே? தைநல்லீர் இடியென வாரும் பயந்தேகு மாலத்தை யேந்திகின்றீர் துடியென னேரிடை நீரோ நல் லாலல சுந்தாாே. 19.
*சிகரா லயத்தொடு கல்விக் கழகஞ் செறிந்தவண்ணை
அகரா லுலர்த்திடுங் கூத்தனல் லிாரும் பாணித ன்னைப் பக ராருங் கும்பத்திற் சேராமல் யாரும் பருகலற்ற மகரா லயந்த னிற் சேர்த்தீ ரிது நும் மெளட்டிகமே. 20.
மத்த மெருக்கு மதியணி வோர்வயித் தீசர்வண்ணைப் புக்கமு தொத்த குதலைகல் லாயிது பொய்யன்றகேள் கொத்த டை பாலின தும்பரிற் கோங்கின் முகைகுலவ அத்தியி லம்புயம் வாய்த்தது காணிஃ தற்புதமே. 2.
மிடலைப் பெறுமசு ராதிபர் மேவும் புரங்கள் வெங் தங் கடலைப் பொடியெழ ந க்கா லுறையு மணிவண்ணைசேர் மடலைப் பொருவு குழவீர் பொதிய வரைவிடுத்துக் கடலைத் தடங்கையிலேந்திய தாலக் கடமுனியே. 22.
மாணிக்கு மாறன் பொருளளித் தோன் வ்யித் தீசர்வண்ணை ஆணிக் கிணங்கிய பொன்னேயொப் பீரரும் பம்பரத்தைப் பேணிக் கொளென்றிங் கெனக்களித் தீர்மதன் பெற்றவில்லின் நாணியுங் கந்திடி னனட்டி யும்மை நயப்பிப்பனே. 23.
1. மாணி-பிச மசாரியாகிய தருமி.
அலையாழி வந்த கடுவையுண் டோன் வண்ணே யமபத.
போற்று மயிலே யுனது மகியென்னேயோ சிலையாளி வம்பருக் கீத லடாதென்று செய்யவத்தங் கொலையாளி தங்களுக் கீந்தகென் னுேவெழிற் கோகிலமே. 24.
மலையாளி-மலையரசன்.
பரத்தினை நோக்கிய மெய்யடி யார்கள் பணியும்வண்ணைச்
சரத்தினை நேர்விழி மாதேமுன் சர்ப்ப சயனத்தொடு
2

Page 14
5r வண்ணை வைத்தீசர் ஒரு துறைக்கோவை.
வரக்தினை நல்கு கமலே கண் டேனினி வாம கண்ண
புரத்தினைக் கூட லொடுகாட்டி ற்ைபெரும் புண்ணியமே. 25
பூவையை வென்ற மொழியாள் கொழுநன் புகழ்வண்ணையிற் காவியை வென்ற விழியீர் கரிமுகன் கார்வண்ணர் த ட் சேவையை நோக்கிக் கமலனே நாடித் தெளிந்து நின்றேன்
பாவையைச் சேர்ந்தவர் தாமே வெளிப்படிற் பாக்கியமே. 26.
வரைக்குலங் தாழச் சிறகரிங் தோன்றுதி வண்ணை தன்னின் மரைக்குலத் தோடு மதியமு நாணும் வகன மின்னே தரைக்குண் மகோததி யாத் திரை சாருஞ் சமயத் துந்து திரைக்கட லாழியர்க் குட்பட மேருத் தெரிகின்றதே. 27
உதியைப் புரையு முழுகாக் திகரென்று மே7ர்ந்தறியா விதியைத் தடிந்த விரிசடை யோன் வண்ணை வெற்பணங்கே நிதியைத் தருக்கிக ழம்போ ருகங்க ணெகிழ்ந்தனமேன்
மதியைத் தருஞ்சசி நீங்குமுன் மீன மறைந்ததுவே. 2S.
அகரத்தை மேவு வயித்தீசர் நண்ணுமணி வண்ணைசேர் தகரத்தை மேவு குழலீர் பலதுறை சாற்றகின்ற மகாத்தை மேவு கடலற் றுயர்ந்த வரைபடைக் தீர்
சிகரத்தை நீத்த சிகண்டியென் றேயுமைச் செப்புவரே. 29,
கண்டி-கண்டிருகர்.
சோனையை நீக்க வரையெடுத் தானத் துரோபதிதன் முனையைக் காத்த திருமால் பணிவண்ணைத் தண் டலையின் மானையுந் தாக்கு விழியிர்க ணர்த்து நும் மார்பிலிரண் டானையைத் தாங்கிகின் மீரெவர்க் கேனு மரிதென்னவே 30.
குலப்பதி வேட்டுவன் கண்ணணி நாதன் குறைவில்வண்ணை அலப்பற் வேல்விழி யாளே யிறையவனுரளித்த உலப்பறு காவியத் தோடுகின் நீரிஃ துண்மையினிச் சிலப்பதி காரத்தைப் பார்ப்பேனெப் போதுஞ் சிறுநுதலே. 31

as w Ye ஒண் 20ண வைத்தீசர் ஒரு துறைகள் கா ᎧᏡᎠᎧlᎢ . T
நடுப்படு பொய்யெ னும் வாலாம் பிகைபங்க னண்ணும்வண்ணை மடுப்படு சேல் விழி மாதே யிரங்கியிம் மாரனம்பு வடுப்படு புண்ணினே மாற்றச்சஞ் சீவி வரையளித்தீர்
கடுப்பொடு பாயுஞ் சரத்தையு நீக்குதல் காருண்யமே. 32.
கொம்பட்ட பூட்கைக் குழவியை யீந்தவன் கோலவண்ணைக் கம்பட்டகண்டக் கனங்குழை யிர்கருங் குஞ்சியெறி அம்பட்ட ரோடுகைக் கோளருங் கூடிய டங்கிவிட
வம்பட்ட தட்ட படங்கா கிடையரை வாட்டினரே. 33
அம்பு அட்டர்-அம்பைவென்ற கண்கள். வம்பு-கச்சை. கம்பு-சங்கு.
விண்டொட் டுயர்ந்து பலியேற்ற விண்டு விரும்புவண்ணை மண்டொட் டெடுத்த மடங்கையன் ஞயிம் மகிதலத்தே திண்டொட்ட தோள வுனேயே வது வைசெய் வேனென்று நீ கண்டொட்டுத திண்ணமி தென்றனை போலுங் கயற்கண்ணியே.
சுதணு லமார் கலிதொலைத் தோன் வண்ணைத் தோசையன்னீர் மதன் லயர்ந்து வரையேறிக் தேனுண்ண வந்துகின்றேன் எதனுற் கண் ணேணி யெடுத்தொளித் தீர்சற் றிரக்கமின்றி இதனுலும் வம்பரென் றேயுல கோருமை யேசுவரே. 35
கவசத்தை யாகித்தன் கான் முளை பாற் கவர்ந் தோன் பணியுஞ் சிவசக்தர் வாழ்வண்ணே யன்னீர் மதன் றிரு வோலக் கஞ்சேர் திவசத்திற் கந்தி கிறைகுடம் வாழை திகழவைத்துத் துவசத்தை மேலுயர்த் தாதொளித் தீரிது சூதென்னவே, 36
துவசம்-மீன்-கண்.
குடக்கோடு வானெயி றட்டா னுறையுங் குளிர்வண்ணைசேர் மடக்கோடு வெண்பிறை வாணுத லாய்வடி வேலனமர்
வடக்கோடு வேங்கட வெற்பினைக் காட்டியவ் வைகைசென்று
கடற்கோடு தீரத்தைக் காட்டாது விட்ட கருத்தென்னையே. 37
ஆனை யடர்த்த வயித்தீசர் வைகு மணிகொள்வண்ணை மானை யடர்த்த விழியேயுன் னன் பின் மயங்கிவிழிப்

Page 15
வண்ணை வைத்தீசர் ஒரு துறைக்கோவை {2یی
பானை யணைத்துப் பருகுதற் கேமுலைப் பாலினெடு தேனே யவிழ்த்துக் கொடுத்தாற் சுகம்வந்து சேர்ந்திடுமே. 38
அங்கம லத்த யன் பூசிகத நாத னமர்வண்ணைசேர் செங்கம லத்தறை மானே யுன் ைேடமர் செய்கு5ர்பாற் பங்கமி லக்கணு வாண் மறைத் தாரையும் பாய்ந்துகுத் துஞ் சங்கிலி தொட்டவெவ் வேழமுய்த் தீரென்ன தந்திரமே. 39
ஆன் வேட் டுகைத்த வயித் தீ சுரர்க மணிவண்ணையிற் கான் வேட்டு மேவுங் கருங்குழ லிருங்கள் காட்டகத்தே
:ť o a மான் வேட்டை யாடிட வந்தே ன வைமறைந் திட்டபின்னர்க்
கூன் வேட்ட நன் னுத லாய்மத யானை குறுக்கிட்டதே 40
மலைகண்டு கொண்ட தெனுமால் விடைவயித் தீசர்வண்ணை யலை தண் டுகிக்க நல் லா ரணங் கே யவ் வமணர் சைவ நின்லகண்டு நின்றவெம் மப்பரைச் சேர்த்து நெறிபிணித்த சிலைகண்டு கொண்டனன் காணே ன மிழ்த்துங் திரைகடலே. 4. கந்தத்தை யார்ந்த கடுக்கை யங் தாரன் கவின் கொள்வண்ணைச் செந்தத்தை யொத்த சிலை நுத லே திரைப் பாலொதுங்கும் நந்தத்தை யோம்பிய வேலையை ஈராடி நலிக்க துபோல்
விங்கத் தையுமடக் காதிருந் தால்வம்பு மேவிடுமே. 42
குடியையு மன் பர் மிடியையுங் காத்த குழகர்வண்ணைப்
படியையும் வென்ற பொறையணங் கே மகன் பாணியுற்ற (ன் கொடியையுங்கைக்கொண்டுகோலக்கைவிட்டிக்குறைத்ததுபோ முடியையும் பங்க முறுவித்து வாகை முடிக்குதிரே, 43
மடங்கொண்டு பாதகஞ் செய்கிடு பாவிக்கும் வாழ்வளித்து விடங்கொண்டு காத்தவன் வண்ணையன் னிர் கண் விலங்கலின்றிக் குடங்கொண்டு பாந்தளை யாட்டுவர் பாப்புக் குறவரிரு குடங்கொண்டு கண் கட்டி யாட்டிகின் றிருங் குறிப்பென்னேயே,
அணையின்றி நின்ற கடலா மெனக்க ணருவிபொங்க இணையின்றி நின்றமெய் யன் பர்கள் சூழ்வண்ணையேந்திழையே

வண்ணை வைத்தீசர் ஒருதுறைக்கோவை. G
ஆணையின்றி நின்ற விளேஞர்தம் மாவியைச் சூறைகொள்ளக் கணையின்றி. யானைப் படையோடு கின்ற கருத்தென்னேயே, 45
மலையிலி யாகு முமையா டலைவன் மகிழ்வண்ணே யில் அலையிலி யாகு மணங் கையொத் தீரழ கார்மதன்போல் இலையிலை யென்னு மிடையிர் தனங்க ளிருக்கவுநீர் கலையிலை யென்னு நிலையி ரிது நுங் கலைமதியே. 46
நாகத்தை யேய்ந்த வயித்தீசர் மேவு நலன் கொள்வண்ணை 5ாகத்தை யேய்ந்த நடுவுடை யீச்டுறை யோங்குசெய்ய காகத்தை யேய்ந்த புலியா லொளித்துமை நாகமன்ன காகத்தை யேய்ந்துகின் றிரெவர்க் காமிது நன்னுதலே. 47
2. நாகம்-ஆகாய்ம். 3. நாகம்-வஸ்திரம்-கலே-கண்.
வரையெடுத் துதிய மாயோன் பணிவண்ணை மாநகரில் வரையெடுத் தான்ற வகடுடை யிரொளி மன்னிமய வரையெடுத் தார்ால் வரையெடுத் தாரென்ன வம்புகர வரையெடுத் தாரையும் வாட்டிகின் மீர்வெய்ய வாண்மதியே.
இமயவர்-கண். வரையெடுத்தார்-கை. வரை-ரேகை,
இமை-கண்ணிமை,
மாலை யொளித்தவை வேல்விழி பங்கர் மருவுவண்ணைப் பாலை யொளித்த மொழியணங் கேபணி காட்டிநெடுங் கோலை யொளித்து மலையேந்தி யாலொடுங் கூடியெழிற் சேலை யொளித்தத னுலுமை மாலென்று செப்புவரே. 49
கோல்-அம்பு-கண்,
சீதா னுற்றுங் தவத்தா லயற்குத் திகழ்மதனைச் சோதர னயளித் தான் வண்ணை யிர்வெண் டொடையிடப கேதன னர்வையத் தாழியை நாடிக் கிளர் கலியோ மாதவ னுர்பன்னி யாசனத் தோடி மறைந்ததுவே. 50
அல்லாரை பொத்த களத்தா ன மரு மணிவண்ணைசேர் செல்லாரை யொத்த கருங்குழ லீருங்கள் செய்கையென்னே
3

Page 16
*/ م. سيس -2) : g5 O வண்ணை வைத்தீசர் ஒரு துறைக்கோவை.
வல்லாரை யொத்தபொற் கல்லாரை விட்டு மருவுநவ்விப்
பொல்லாரைக் கைய ரொடுசெறித் திரிது பொறி பல்லவே. 51
அத்தியை மானுந் திருமேனி யானய ன ண்டரரி
○ u தணிவோ ன மர்வண்ணை பன்னமின்னே
அத்தியை யாகத் அத்தியைக் காதிட விட்டெறி யோத மாற்றியுந்தும் அத்தியைத் தாமரை தோ (பவைத் தீர் நும் மறிவின் மையே. 52
அத்தி-அத்தீ. அத்தி-என்பு. அத்தி-யானை, அத்தி-கடல்,
தம்பத்தைக் கீண்டு சனகன்ற ணுருயிர் சாய்த்தரக்கன் கம்பத்தை யட்ட திருமால் பணிந்து கலந்த வண்ணை விம்பத்தை யொத்த வடிவீர்விண் ராசிசெல் வீதியினிற் கும்பத்தைக் கண்டனன் காணேனம் மீனத்தைக் கோல்வ:ே"
கம்-தலை.
வகரத்தைக் காட்டி யுலகருள் வோர்வயித் தீசர்வண்ணே நகரத்தைக் காட்டு மெழிலி ருலகை நலிக்குமிரு சிகரத்தைக் காட்டிக் கொடுப்போ ருடன் வழி சென்று நின்ற மகரத்தைக் காட்டி லளிப்பே னுலப்பற்ற வந்தனமே. 54
ܟܐ2 弹S
பூமனே க் காமன்னச் சாமன்னத் தந்தவன் போற்ற மன்னே மாமனேக் காய்ந்த திருமால் பணிவண்ணே மாதரசே ஏ மனேக் காரியை யிங் தவன் மேல்வரை யெய்தியபின் சோமனைக் கண்டுவண் டம்போரு கத்துட் டுயின்றதுவே. 55 நாளத்தைக் கண்ட பதுமா சனனே நலித்துவெய்ய காளத்தைக் கண்டத் தடக்கிய சோதி கவின் கொள் வண்ணைத் தாளத்தைக் கண்ட தனத்தீ செம்மோடு தருக்குசக்ர
வாளத்தைக் கண்டனன் காணேன் புறக்கடல் வைப்பினையே.
வண்டுட னுற்ற மதவேளைக் காய்ந்தவன் வாழ்வண்ணே யில் வண்டுட னுற்ற மடவனமே மரை கூம்பிடவெண் வண்டுட னுற்ற செங் காந்தளம் போதின் மறைந்தநெடு வண்டுட னுற்ற நிலையினே யாரும் வகுக்கரிதே. 57

வண்ணை வைத்தீசர் ஒரு துறை க்கோவை. 5古
ጦs () ar 356): தாருங் கடுக்கை யங் தாான றிருவண்ணை நந்
தேனினி யென்னுங் களத்தீ ருமைத்தெளி யேனிருபங்
தே னினி நீரளித் தாலுங் கொளேன் றிரு வேமறைசெங் தேனினி நீர்தரி னுனுெரு போதுந் திகைக்கிலனே. 58
திலசத்தை பொத்துயிர் தோறுஞ் செறிவயித் தீசர்வண்ணைச் சலசத்தை யொத்த தடவிழி யிரென்ன தந்திர மோ பலசத்தை வைத்த பயவார் கலியிற் படியமிர்த
கலசத்தை யேந்தி மறைத் தீர் கருங்கடற் காளத்தையே. 59
ஆலங்கைக் கொண்ட வயித்தீசர் வாழ்வண்ணை பம்பதியில் ஏலங்கைக் கொண்ட குழலீர் சினந்திற மாந்துகிற்குக் தாலங்கைக் கொண்ட கயத்தையெம் போடு தகையவிட்டுச்
சாலங்கைக் கொண்டு கின்றீரிது வோ வுங்க டண்ணளியே 60
சாலம்-வலை-கண்,
சாதனங் காட்டிமெய்க் காசனே பாண்டவன் ருரங்குவிடைக் கேதன ங் காட்டிய வண்ணை பன் னிர் கிள ரா ரமிர்த ஒதனங் காட்டிய மாயனென் ருேத வுயர்ந்த கந்த
மாதனங் காட்டிக் கடலடைத் தீர்வெய்ய ாைட்கண்ணியே. 61
அஞ்சினி லொன்றென நின் முன் றிருவண்ணை யம்பதியில் அஞ்சினி லொன்றென நேரிடை யாபட லோங்க நின்ற அஞ்சினி லொன்ற த ல்ைவலி தாழு மவரை விட்டு அஞ்சினி லொன்றை மறைத்தா யுனக்கிங் கருளிலையே. 62
1. அஞ்சினில் ஒன்று-அக்கினி, 2. ஆகாயம், 3. வாயு
4. அப்பு-கண்.
எல்லூரும் வெள்ளி வரையுடை யார்வயித் தீசர்வண்ணை ச் செல்லுருங் கூந்தற் றிருவனே யீர் நுங் தெளிவென்னையோ வல்லு ரெனுமுங்க ணல்லூரை விட்டு மடவியர்போல் வில்லூரின் கீழ்வைகு மல்லூரைக் கோடல் விழல்விழலே. 6:

Page 17
கஉ வண்ணை வைத்தீசர் ஒரு துறைக் கோவை.
மண்டொடு மேன மறியா னுறை வண்ணை மாநகரிற்
கண்டொடு தேன் கலந் தன்ன சொல் லீர்கலங் காதநிலைத்
தண்டொடு ராவணன் முக்க வங் தேற்கமெய்த் தாரைவிட்டுத்
திண்டொடு மாவாை தாங்கிகின் றிர்கதிர் சேயென்னவே.
அவரவ ராற்று வினைக்கேற்ப வாழ்வின் ன லாய்ந்து தவிச் சிவரச மேவ வருள்வயித் தீசர் திருவண்ணையிர் தவரசஞ் சேரைவர் மானுறை காட்டிற் றணித்து வைகக்
கவுரவர் மிக்க தனம்படைத் தேவிறல் காட்டினரே.
வாகன மாக விடையுகைத் தோர்வண்ணை மாநகரில் வாகன மென்ன வருங்குழ லீர்வளி யூர்ந்து வரும் வாகன மோடி மறையவை வேற்கரன் மாதுலனுர்,
வாகனம் வந்து வழிமீ தெதிர்ந்து மறித்ததுவே.
2. வாகனம்-வாவுகனம்-கனம்-மேகம்.
தேர்ப்பாக கிைய மாயோன் கண் சாத்தத் திருவருளால்
வேர்ப்பாரை நூறத் திகிரிதந் தோன் வண்ணை வெற்பணங்கே
தார்ப்பாயும் வாழை கமுகோடு கும்பங்க டாகிரைத்தும்
புார்ப்பா ரிகந்து மணவினே வேட்டல் பயனில்லையே.
சருமத்தை யார்த்த வயித்தீசர் சார்வண்ணைத் தண்டலையிற் பெருமத்தை யொத்த தனத்தீரும் மோடன்பு பேணியொரு
கருமத்தை நாடி வர நீ ாருள் விழி காட்டலின்றி
மருமத்தைத் தாக்கு மவரையுய்த் தீரிது வன்கண்மையே,
சாமியுன் கண்ணரு டாவென்று வேண்டுஞ் சசிக்கிரங்கி வாமியும் பங்குற வாண்டவன் சேர்வண்ணை மாமயிலே பூமியும் வானமு மோம்புசெவ் வேடன் பொருபடையை
மாமியின் மாளிகை முன்னுேடிச் சென்று மடுத்ததுவே.
ஒருமக வாகிய சேயையட் டேயெமக் கூனுகரப் பெருமகனேடியளி யென்ற ன மர்வண்ணேப் பெய்வளையீர்
64
65
66
67
68
69

வண்ணை வைத்தீசர் ஒருதுறைக்கோவை. 55fB.
இருமக நாதன் மழைதாங் கியகுடை யீண்டுவைகத் திருமக டாய் தன் சுதைமகன் வீட்டினேச் சேர்ந்தனளே. 70
திருமகள்தாய்-பாற்கடல், சுதை-மகள்-மகன்
பிரமன்-வீடு-தாமரை.
பொன்னேப் படைத்த வமைச்சிய லான்றினம் போற்றுவண்ணை பொன்னேப் படைத்த படிவநல் லீர் சிவன் போரிழைக்கும் பொன்னேப் படைத்த தனுநீத்து மார்பினிற் போந்துவைகப் பொன்னேப் படைத்தவ னில்லொளித் தீர்மலைப் பொற்கொடியே.
1. பொன்-வியாழன். 2. அழகு. 3. மேரு. 4. இலக்குமி.
பாவளித் தார்தமக் காளாகி மேவு பரன் வண்ணையிற் காவளித் தார்தம் மனேயையொப் பீர்கத மோங்குமத மாவளித் தீர்மதன் வின்னுணி யாகு மலர்க்காஞ்சேர் ஏவளித் தாலதை விக்கியுய்த் தேயின்ப மெய்துவனே. 72
ஆழிகொண் டான் பணி வண்ணையன் னிரடற் பானுவெனும் ஆழிகொண் டார்மணி யாவுறை மார்பனுக் கப்பர்மதி w ஆழிகொண் டார்வையன் சேர்பதி நீக்கி யமரிலுந்தும் ஆழிகொண் டான் சுதன் பேரிகை மூட வடங்கினதே. 73
பேரி-முரசு. கை-காம்,
சிலைய ரகத்தி னுதித்தமின் மாதுலன் சேர்வண்ணையின் மலைய ரகத்தி னுதித்தநல் லீர்வனே மட்கலஞ்செய் விலைய ரகத்தி னுறையாம லைவர் விரிகடலார் வலைய ரகத்தி னுறைந்தா ரிஃதென்ன மாறுதலே. 74
மறைத்தாடி னர்.வயித் தீசுரர் சேர்வண்ணை மாநகரின் மறைத்தாடி னரெனு நுண் ணிடை யிருங்கள் மாயமென்னே மறைத்தாடி னர்பந்து செப்பாடு வித்தையில் வல்லவர்மான் மறைத்தாடி னிருமைப் போலே யெவர்வித்தை வல்லுநரே. 75
தும்பி யலமரு கொன்றையங் தாரன் சுரர்வெருவி வெம்பி யாற்றக் கடுநுகர்ங் தோன்வண்ணை வெற்பணங்கே

Page 18
கச வண்ணை வைத்தீசர் ஒரு துறைக்கோ வை.
தம்பி தடுக்கத் தலைவிசொற் கேட்டுத் தனிநடந்தோன்
அம்பின் மடிந்தவ ரை வரைக் கூடி படங்கினரே.
காமர மேவு மொழியா டலைவன் கலந்த வண்ாை மாமா மேவிய கோகில மேமதம் வாங்கிகின்ற சாமர மேறு மதகளி முேடரி தாவுறநீர் தோமா மெங்கொளித் தீரிது வோ வுங்க டோள் வலியே.
தோமரம்-கைவேல்.
கன் ன ரை மானு மிருபான் புயங்கொண்ட கள் வனை முன் மின்னிரை யென்ன வெயிறுகத் தாள்கொடு வீழ்த்தியட்ட பொன்னிரை வேணி வயித்தீசர் வண்ணைப் புணர்முலையீர் பன்னிரு கண் படைத் தீருமை வேளென்று பன்னுவரே.
பன்னிருகண்-நகக்கண் பத்தும் கண்ணிரண்டும்.
அத்திர நேர்விழி யாளுமை பங்க னணிகொள் வண்ணைச் சித்திரை யுற்ற மதிமுகத் தீர்தென் னனேயருந்தி மெத்திய தாக நசைதீர்த்து @a)f 空g விரும்பியுற்றேன் சத்திரஞ் சாத்திவிட் டீரிது வோவுங்கள் சற்குணமே.
சத்திரம்-கண்.
ஈழ வரைசசிலை யார்வயித் தீச ரியைந்தவண்ணைக்
காழ முகிற்குல நேரோதி முன்கஞ் சன்னமறைத் துச் சூழ மத கரி காப்பில்வைத் தீரைவர் தூதுவன்போல் வேழ மருப்பிறுத் தும்மோ டமர்செய வேண்டுவனே.
வஞ்சப் புலப்பகை வென்றே ரிறைஞ்சிய வண்ணதனின் மஞ்சப் பெருங்குழன் மங்கைநல் லாயுயர் வானுறைவோர் தஞ்சம் பெருது வழிதடு மாறத் தகைந்தகிர வுஞ்சம் பிளக்குமுன் மாவேலை முற்ற வொளித்ததுவே.
அம்பி யுதைத்திடு வேடனென் மை லருகிலுற்றேர்க்
77
7S
SO
8.
கெம்பி யிவனென் றிசைத்தோன் பணிவண்ணை யேந்திழையிர்

டு
வண்ணை வைத்தீசர் ஒரு துறைக்கோவை. e五
பம்பி மருவு மிகுழைய ரோ டயர் பந்திகந்து தும்பி படுத்து விளையாடி னிரிது தூய்மையன்றே. 82
தண்டைப் பதாம்புயப் பாரதி தோயுங் தனிமறையோன் பண்டைப் பொழுதி னனமாகி நேடும் பரன் வண்ணைசேர் கண்டைப் பொருவு மொழியிச் சகோரத்தைக் கைவிட்டுமேல் வண்டைக் கரத்தணைத் தீரிது வோ வுங்கள் வாலறிவே. 83
சிறுவிதி மாமகஞ் செற்முே ன மருந் திருவண்ணையிற் பெறுநகை 马卢卢 வதனமின் னே நம் பெருமையென்னே தறுகண ராகுங் குறுநில மன்னர் தலையெடுக்க
மறு வில ராகிய கோவேந்த சஞ்சி மறைந்தனரே. 84
செத்துப் பிறக்கும் பசு வினைத் தெய்வ மெனுஞ்சித டர் சித்தப் பிரமை கொளமுனி சேய்க்கருள் செய்தவன்சேர் பத்துத் திசை புகழ் வண்ணையன் னிர்தனத் தைப்படைத்தும் கித்தலுங் கண்பிசைந் துற்றி ருமது நிலையென்னையே. 85
வேளைக் கொடியவெங் கூற்றினே வேழத்தை வீட்டியுமை யாளைக் கடைக்கணித் தாண்டவன் சேர்வண்ண யன்னமின்னே காளைக் களிறென்ன முன் கறுத் தார்தமைக் கைவிட்டுநீர் வாளைக் கைக்கொண்டுகின் ஜீருமக் கீது மரபல்லவே. 86
மாதக லாரழன் மல்லாகத் தார்வயித் தீசர்வண்ணைக் காதக லாவடி வேல்விழி யாயென்ன காரணமோ சாதக லாவுடு வில்லாரக் கைதடி சார்ந்தொளித்தார் சூதக லாவல்லு வெட்டியர் தாந்தும்பை சூடினரே. 87
காலியைக் காட்டிய காகுத்த னேத்து கழலர்சசி தாலியைக் காட்டிய சேந்தனை யிந்தவன் சார்வண்ணையாய் ஆலியைக் காட்டிருகஞ்சத் தரும்புகொ ளாக்கங்கண்டேன் நீலியைக் காட்டுதி வெற்பனங் காமெனு நேரிழையே. 83
ஆடுடை யார் தந்தை யாட்டுடை யார்வண்ணை யாதிகொன்றை
யேடுடை யாரன்ப ரேடுடையா ரெறிகா லெதிரே

Page 19
95ó示” வண்ணை வைத்தீசர் ஒரு துரைக்கோவை.
வாடுடை யிர் நும் மதகரிப் போர்கண்டு வந்தனம்வெங்
காடுடை மேவு கலைப்போ ாையுமினிக் காட்டுதிரே 89
கரசிலை கொண்டு விதிசுதன் வேள்வி கலக்கியவன் சிரசிலை யென்றிடக் காதிய நாதன் றிருவண்ணையிர் வரசிலை கொண்டு மதித்தீரென் னுள்ள மறிகடலை அரசிலை யென்னகின் மீரிது வோவுங்க ளாளுகையே. 90
அரசு-கோ-கண்.
கொடியாருக் கம்பக மொன்றளித் தோன்றங்கை கோலவரைக் கொடியாரை வாமத் திருத்திய நாதன் குளிர்வண்ணை யீர் கொடியாரை யொத்த முடியாரை விட்டத்தங் கோளரவக் கொடியாரை நட்டவன் றங்தைநட் பாளனேக் கூடியதே. 9.
நீளரைக் கூவிளஞ் சூடியெஞ் ஞான்று கிருத்தமயர் தாளரைக் காட்டுந் தணிவண்ணை யிர்கடல் சார்ந்தவண்ணக் கோளரை வெண் மருப் பானேயுள் ளாக்னக் குறுகினன்மா காளரைக் காணி லுலவாடு லின் பங் கலந்திடுமே. 92
உலகணி வைத்த வயித்தீசர் வாழு முயர்வண்ணைசேர் இலகணி வைத்த முலையணங் கேயுங்க ளில்லமதில் அலகணி வைத்த கலசநற் றாண மமைத்தொளிசேர் பலகணி வைத்தில ரீதென்ன சூது படாமுலையே. 93
அஞ்ச முதித்த நடையா டலைவ னணிவண்ணைசேர் கஞ்ச முதித்த தெலுங்கரத் தாய்முன் கடல்கடைந்த மஞ்ச முதித்தான் மத்தொடு தாழியை வைத்திருந்தும் நஞ்ச முதித்திட வில்லையென் முலெவர் நம்புவரே. 94.
அவிகைய ராகிய வந்தண ாேத்த வலங்கறிகழ் சிவிகைய ராகி விழாவயர் நாதர் திருவண்ணையீர் குவிகைய ராகிச் சரோருகர் வைகக் கொடியமதன் கவிகைய ராக முற்ைலேங் கஞ்சங் கரந்ததுவே. 95

வண்ணை வைத்தீசர் ஒருதுறைக்கோவை. Sgt
தன்க ணிலான்சுத னுந்திய கேழலைச் சாடிநான் வென்க ணலாதுற வேற்முே னமர்வண்ணை மெல்லியலே புன்த ணலாநல் வரைமருந் தீங்து புதுநறவை வன்க ணலாவுற வீயா தொளித்தது வண்மையன்றே. 96
குனுவின் பாலக் குடிலையை யாய்ந்தவன் முேய்ந்தவண்ணைத் தேனுவின் பாலன வாய்மொழி யோடு திகழலவன் சானுவின் பாலன மின்னே குண வரை தன்னைக்கண்டு பானுவின் பாலகன் சேய்மாலை கஞ்சம் படிந்ததுவே. 97
மாலொளித் தானட லோராழி வையனை மாதவன்பெண் பாலொளித் தான்சென்னி பத்துடை யானைவர் பத்தினிமார் குலொழித் தானயத் தாமா கல்வண்ணையிற் றாமொழிகை வேலொளித் தாய்மத வேளையெவ் வாறிணி வெல்லுதுமே. 98
கருமான நூறித் தைத்தியர் மூவெயில் காய்ந்துவரை தருமானே மேவு பான்வண்ணே யீரன்று தாசரதி ஒருமானைப் பற்ற வியலாது கோறின னுேங்கியுகழ் இருமானைக் கைப்படுத் தீருமக் காரிணை யிங்கிலத்தே. 99
கரியாரைத் தாக்கி யடக்கிய நாதன் கருதுமறைப் பரியாரை யுய்த்த பரன் வண்ண யீர்பய னுற்றபத்ர கிரியாரைக் கண்டனன் முந்நீர் கையுற்றுக் கிளர்பட்டினப்
பெரியாரைக் கண்டிடி லோவாத வின்பம் பிறங்கிடுமே. 100
வாழிய வந்தண ராணிரை மேலுயர் வானிமையோர் வாழிய சாலிய னர்நிறை மாமழை மன்னிறையோர் வாழிய வண்ணை வயித்தீசர் தாளக்க மாலையொடு வாழிய பூதி யடியார் குழாகிதம் வாழியவே.
●イ○%。

Page 20
Grgo நூலகத்திலிருந்து நீக்கப்பட்டது
.
 


Page 21


Page 22