கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மௌனம் 1993.11-12/1994.01 (விசேட இணைப்பு)

Page 1
இரண்டாம் வீர நா
(1778 -
Hej (ser LOT (55ITL
தமிழில் நாட்குறிப்பு இலக்கியமென ஆனந்தரங்கப் பிள்ை
பாண்டிச்சேரி என வழங்கப்படும் புதுவைமாநிலத்தின் வ
ஆனந்தரங்கப் பிள்ளை தினசரிதை' யின் தொடர்ச்சி நாட்குறிப்பும், புதுவை, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்த பதிப்பாசிரியரான மா.கோபாலகிஷ்ணன்.
இவர் புதுச்சேரியில் 1940 ம் ஆண்டு பிறந்தார். பிரான்சி பெற்றபின் தென்வியட்நாமில் பேராசிரியராக வேலை பிரயாணம் செய்தது முதல் தமிழ்நாட்டு வரலாற்றிலு துறைகளில் ஆராய்ச்சி செய்து வருகின்றார்.
தற்சமயம் பாரிசில் பணிபுரிந்துவரும் இவர் பட்டின கோலாலம்பூர், மொாசியசு, தைப்பே, பாரிசு போன்றவ குறிப்பிடத்தக்கனவாகும்.
வாஸ்கோ தெ காமா 1498ல் கள்ளிக்கோட்டையில் இறங்கியமுதல் காலத்திற்குப் பின் போர்த்துக்கீசர்கள் வடபுலம்சென்று தக்கான சுல்தான்களுக்கும், இந்து இராசாக்களுக்கும் இடையே உள்ள கோவாவில் நிலை பெற்றுத் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஒல்லாந்துக்காரர்களும், டெனிஸ்காரர்களும், ஆங்கிலேயர்களும் வாணிபம் செய் யும் பொருட்டு தென்னிந்தியாவில் பலவிடங்களில் தத்தம் வியாபாரத் தலங்களை அமைத்துக் கொண்டனர்.
பிரெஞ்சு நாட்டில் 1604 ம் ஆண்டிலேயே 4-ம் கென்றி ( HENR IV) மகாராசா கிழக்கிந்தியக் கும்பனி ஒன்றை அமைத்தாரென்றாலும், இக் கும்பனியின் வியாபாரம் சரியானபடி பெருகவில்லை. அதன் பிறகு 1664 இல் ஒல்லாந்து, ஆங்கிலேயக் கும்பனிகளுக்கு சமமாகப் போதுமான பொருள் வசதியும் மற்றவசதிகளும் கொடுத்து 14-ம் லூயி (LOUS XIV) மன்னரின் அமைச்சரான கொல் பேர் (COLBERT) புதிய கிழக்கிந்தியக் கும்பனியை நிறு வினார். இதையே பிற்காலத்தில் கொல்பேர் கும்பனி என்றழைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
டிச. ஜன. பொங்கல் விசேட . ܢܐܣܐ |
 

Inos,
ய்க்கர் நாட்குறிப்பு
1792)
ாலகிஷ்ணன்
ளை தினசரிதையை' (1736 - 1761) குறிப்பிடுவர்.
ரலாற்று ஆவணமாக இது கொள்ளப்படுகின்றது.
போன்றே அமைந்துள்ள இரண்டாம் வீர்நாயக்கர்
தியாவின் வரல்ாற்றை கூறுகின்றது. இந்நாட்குறிப்பின்
சில் 1963 ம் ஆண்டு பெளதீகம், பொறியியலில் பட்டம் யேற்றார். தென்கிழக்காசியாவின் பல பாகங்களில் |ம் தமிழ் பண்பாட்டிலும் ஈடுபாடு கொண்டு பல
ாப்பாலையைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருப்பதும் பிடங்களில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியிருப்பதும்
14-ம் லூயி மகாராசா ஐரோப்பாவில் பலவிடங்களில் வெற்றிபெற்று வந்தாலும், அவருடைய கப்பற்படை போதுமான பலமுள்ளதாக இல்லாததால், வெளிநாடு களுடன் கடல்மார்க்கமான வாணிபம் சிறந்த முறையில் நடந்தேறவில்லை. எனவே 'கொல்பேர் கும்பனி' கலைக் கப்பட்டு, வேறொரு பிரெஞ்சிந்தியக் கும்பனி அமைக்கப் பட்டது. இம் மூன்றாம் கும்பனியே பல சிறப்புத் தனியுரி மையுடன் 1769 வரை இந்தியாவுடன் வியாபாரம் செய்து வந்தது.
வடஇந்தியாவில் 1526 இல் பாபர் கொண்ட வெற்றிக்குப் பின் மொகலாய சாம்ராச்சியம் உருப்பெற்று, பிறகு அக்பர், ஜெஹாங்கீர் காலத்தில் விரிவடைந்து 17-ம் நூற்றாண்டு நடுவில் சிறப்புடன் விளங்கிற்று. எனவே ஐரோப்பியநாடுகள் அனைத்தும் முதலில் டாமன், பரோக், சூரத் போன்றவிடங்களில் தத்தம் தலங்களை அமைத்தன. கொள்ளை நோயும், பஞ்சமும் ஏற்பட்டதன் காரணமாக சூரத்தின் வளம்குன்றத் தொடங்கியதால் ஐரோப்பியர்கள் அவ்வூரைவிட்டு தெற்குநோக்கிச் சென் றனா.
இணைப்பு 1

Page 2
முதன்முறையாக 1553-ம் ஆண்டில் வெளியான போர் துக்கீசரின் தரைப்படத்தில் தான் புதுச்சேரி குறிப்பிட பட்டிருக்கின்றது. 1618 - 1620 ஆண்டுகளில் அங் டச்சுக்காரர் என்று சொல்லப்படும் ஒல்லாந்துக்கார வியாபாரக்கூடம் ஒன்று வைத்திருந்தனர். அவர்களுக்கு பின் சிலவருடங்கள் டெனிஸ்காரர்கள் அங்கு தங்
வியாபாரம் செய்தனர்.
17-ம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் தென்னி தியாவில் அடிக்கடி பலபோர்கள் நிகழ்ந்து "அலங்கோல களும்" மக்களுக்குச் சொல்லொனக் கஷ்டங்களு ஏற்பட்டன. தக்கானத்தின் கிழக்குப் பக்கம் கொல்செ ண்டா இராச்சியம், தெற்கில் பாலாறு வரை பரந்திருந்தது மேற்குப் பக்கத்தில் இருந்த பிஜப்பூர் இராச்சியமே தென்கிழக்கில் தஞ்சாவூர் இராச்சியம் வரை வியாபித் ருந்தது. இவ்விரண்டு அரசுக்களுக்கும் இடையே இருந் புதுச்சேரி பலசமயங்களில் வன்முறைக்குட்பட்டு கொ
ளையடிக்கப்பட்டது.
கடைசியில், பிஜப்பூர் இராச்சியத்துடன் இணைக்கப்ப டபோது அப்பகுதியில் ஆளுனராக இருந்த ஷேர் கா
ܚܣܚܚܚܚܚܚ ܝܝ ܝܝܝ ܝܝ
இலங்கை SRI ANKA
இந்தியாவை அடக்கிய ரூபதற்கH 4. 61ழுந்த .ألا - الذي أم لا يع அறிவிப்பதாக இருந்தது. பிரான சில் ஏற்பட்ட كيرفيتا – ار}}} :" يا لية முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கிட்டத்தட்ட 17:1 இலிருந்து ( தது. இதன் பெறுபேறாக இந்திய தீபகற்பத்தில் ஆதிபத்தியம் ஒரு அக்கறையுள்ள இடமாயிற்று. இவ்விரு பகுதியினரிலும்
கடற்படையினரின் தேவைகளை இருவகைளில் திருப்திகரமா, துறைமுகம் முக்கியமாயிற்று. இந்தியா வைக் காக்க விருந்த தரித்திருக்க வேண்டியிருந்தது. அக்டோபர் மாத இடைப்பருவ குறைந்த ஏப்ரல்மாதக் காற்றுக்கும் பாதுக!ப்பான துறைமு. இத்தேவைகளைப் போதுமானளவு திருப்தி செய்ததோடு இந் தாகவும் இருந்தது. 1746 க்கும் 1795 க்குமிடையில் ஆங்கில காற்றை நாற்பது முறைகள் எதிர் நோக்கியது. இவற்றில் பதிை பாவித்தது. அதில் பதினொருமுறை கப்பற்படையின் தேவை ெ இதைவிடப் பலமுறை கப்பலில் ஏற்பட்ட திருத்த வேலைகளுக் டியிருந்தது. இத் தகவல்களின்படி திருகோணமலை யுத்தகால யுத்தம் வெற்றியுடன் முடிவடையும் நிலையில் டச்சுக்காரரு துறைமுகத்தைப் பாவித்தனர். பிரஞ்சுக்காரருடன் போர் ஆ இப்போரின் போது (ஏழாண்டுயுத்தம் (1756-176з) பிரான்ஸ், பிரித்தானியா, புருசியா (ஜேர்மனியில் ஒருபகுதி) ஹனொவர் ஐரோப்பா, வட அமெரிக்கா, இந்தியா ஆகிய இடங்களில் நன யாவும், பிரான்சும் வட அமெரிக்காவிலும், இந்தியாவிலும் சண்
ஆங்கிலேய கப்பற்படையினர் தொடர்ந்தும் திருகோணமலைக்(
ஆனால், எதிர்காலத்தில் இதன்நிலை என்ன? திருகோணமை ரின் சமாதான யுத்த நேரங்களில் தடையில்லாமல் செல்லக் பிற்பகுதியிலும், பூரிலங்கா வி.ஓ.சி ஆங்கில-பிரான்சியப் போ
விடை "ஆம்" என்று சொல்வது இலகுவானதல்ல என்பதை வுெ
Guoavr aruib (3) பொங்கல் வி

லோதி புதுச்சேரியை 1662 இல் ஒல்லாந்துக்காரருக்கு கொடுத்து, அவர்கள் அங்கு தங்கி வாணிபம் செய்ய சம்மதமளித்தார். ஆனால் 1673 இல் பிரெஞ்சுக்காரர் துரத்தைவிட்டு தெற்கில் சோழமண்டலக் கரையில் புதிய
ப் தலமொன்று ஆரம்பிக்கவிரும்பி ஓரிடம்தேடி கொண்டி s ருக்கும் சமயம் ஷேர் கான் லொதிக்கு ஒல்லாந்துக்காரர் மீது வெறுப்பு ஏற்பட்டிருந்ததால் புதுவையில் இருந்த சிறிய கோட்டையை பிரெஞ்சுக்காரருக்கு அரித்தார் i. ATATTTOBOT L ttC Tg 0ETT LTTTTT SSL LLLLLLLGLLLLL MARTIN) அவ்விடம் வந்து ஊரை விரிவுபடுத்தி தமிழரும் f பிரெஞ்சுக்காரரும் தத்தம் வியாபாரத்தை பெருக்குவதற் f கான சூழ்நிலையை ஏற்படுத்தத் தொடங்கினார்.
... '
t 1693-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட சண்டையின் தி தொடர்பாக ஒல்லாந்துக்காரர் புதுச்சேரியில் சண்டை த செய்து அவ்வூரை கைப்பற்றிக் கொண்டு பிரான்சுவா : மார்த்தேனை யாவா தீவிலிருக்கும் பத்தாலியா (BA1AV A) க்கு நாடு கடத்தினார்கள், புதுச்சேரி தங்கள் வசம் ருந்த போதுதான் வில்ல நல்லூர், பாகூர் ஆகிய இடங்கள் வாங்கப்பட்டு புதுவைதகருடன் சேர்க்கப்பட்டன. 1698 t இல் ரிச்லிக் (RtJSWICK) ஒப்பந்தம் ஏற்பட்டபொழுது
se
| y
\J് *ኑ s
SFR - LANK A V
Cicloan ارا
:
* ** - r、 rf * : -
ل---------------------------------------س...............22۔
1767 - 1796
ான்சியப் போராட்டப் ஜீ லங்க, விற்கு ஒரு நீண்டகாலக் கெடுதியை STtA rrAAaKSAAA AAtLLtAAA SAAAAA SY AAS AAALL LL TTTTA aT AAL AAAS AAA AAAA AAAA A grHS TTtt Ttt SqA eAAA LAAAAALLS AAt0gSS SAASAA rTSSAS TTTS CALATSTS AT TOOCS SLB gS kc0 S tgS
۔ ۔ ar : - - ... . M , Yve ܟܝ-ܐ செலுத்த விருந்த, J Sar S AAA S S A0S0 AAAAA SAAASSSA0AS SS rSAAA 0SS0 00c tS eeLeLA AAAAA AT SYAAAS AAAAA AS AAS
பார்க்க ஆங்கிலே!!ர் இதன் மேல் விசேட அக்கறை கொண்ட கார் .
கச் செய்து முடிக் 5 க்கூடிய இடபா ச. இருந்தபடியால் திருகோன மலைத் சண்டைக் கப்பற்கூட்டம் பருவக்க 1ற்றுகளுக்கேற்ப துணைக்கண்டத்தில் புயல்காற்றினால் ஏற்பட்ட 2 க்கிரமான காலநிலையிலும், சிறிது வேகம் ч, tr )3#, نانه دههuلكه له) آمت 1، . لری ن . திருகோணமலைத் துறைமுகம் மட்டும் திய மலபார் கொறே மென்டல் கரைகளை மேற்பார்வை செய்யக்கூடிய கீழைத்தேச கப்பற்படை இந்துசமுத்திரத்தில் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் எந்து முறைகள் பிரிட்டிஷ் கடற்படை திருகோணமலைத் துறைமுகத்தை தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காலமாகிய சித்திரை மாதத்தில் ஏற்பட்டது. கும், மரம், நீர் எடுப்பதற்கும் அடிக்கடி திருகோன மலைக்குப் போகவேண் ங்களில் வசதிகள் கொண்ட முக்கிய இடமாகக் கணிக்கப்பட்டது. ஒஸ்ரிய ம், ஆங்கிலேயரும் இணைந்திருந்தபடியால் ஆங்கிலேயர் தடையின்றி ரம்பிக்க முன்பும் இவர்கள் இத்துறைமுகத்தைப் பாவித்தனர். ஏழுவருட ஒஸ்ரியா, சுவீடன், ஸ்பெயின் போன்றநாடுகள் ஒரு அணியிலும், பெரிய ஆகியநாடுகள் ஒரு அணியிலுமாக நடைபெற்ற ஓர் உலகளாவிய யுத்தம் டபெற்றது. இதில் இருபெரும் காலனித்துவ எதிர்நாடுகளான பிரித்தானி டையிட்டுக் கொண்டன) டச்சுக்காரர் நடுநிலைமை வகித்தனர். அதனால்
குச் சென்று பலவசதிகளையும் பெற்றனர்.
ல தொடர்ந்தும் நடுநிலை வகிக்கும் துறைமுகமாக இருந்து ஆங்கிலேய கூடியதாக முன்பிருந்தது போலத்தொடர்ந்தும் இருக்குமா? 1770 களின் ராட்டதில் ஈடுபட்டிருந்தால் ஏற்பட்ட நிகழ்ச்சிகள், இவ்வினாவிற்குரிய 1ளிப்படுத்துகின்றது.
சேட இணைப்பு 2 a. நவ. டிச. ஜன.

Page 3
அவர்கள் புதுவைநகரையும், அதைச்சார்ந்த கிராமங்க ளையும் பிரெஞ்சுக்காரரிடம் ஒப்படைத்தனர். பிரான் சுவா மார்த்தேன் பிரஞ்சிந்தியக் கும்பனியின் தலைமை யிடத்தை 1701-ம் ஆண்டில் சூரத்திலிருந்து புதுச்சேரிக்கு மாற்றி இவ்வூர் கோட்டையைப் பெரியதாக்கி வலுப்படுத் தியதின் விளைவாக வாணிபம் பெருகி தமிழரும், பிரெஞ் சுக்காரரும் அங்கு அமைதியுடன் வாழத்தொடங்கினர். 1706 இல் அவர் இறந்த போது தென்னிந்தியாவிலேயே புதுச்சேரி மிக அழகிய அரண் அமைத்த ஊராகவும், வியாபாரச் செல்வம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று. அக்காலத்தில் பிரெஞ்சு மகாராசாவாக இருந்த 14-ம் லூயி பற்பல வெற்றிகள் கண்டு தன் இராச்சியத்தை விரிவுபடுத்தினார். ஆனால் மேலே கூறியதுபோல் அவ ருக்கும் போதுமான பலமுள்ள கப்பற்படை இல்லாத காரணத்தால் கடற்பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிராக போட்டசண்டையில் தோல்வியே கண்டார். 17-ம் நூற்றா ண்டின் தொடக்கத்திலிருந்து ஆங்கிலேயருடைய கப்பற் படையே முதற்படையாக விளங்கிற்று. ஒல்லாந்துக்காரர் சிறிதுசிறிதாக இந்தியத் துறைமுகங்களை கைவிட்டு மலாக்கா, யாவா பகுதியில் முழுமுயற்சியுடன் தங்கள்
வியாபாரத்தலங்களை அமைத்துக் கொண்டதால் அது
முற்றுகையிடப்பட்ட அமெரிக்கரின் 4 தந்திரப் )راد ! T ! T T t - t.-- j, if قr ار با نه؟ லுள்ள பிரித்தானிய அரசுகளின் மேல் தாக்குதல் மேற்கொள் எப்ட OATTTAEa tLLL S LA L TLLT T T T TqL LLLLLLLLS E0LLT TT LLL T TSC TTA 0CT iiSg பிரிட்டிஷாரின் கே 1 ல்வி இத) த சந்தர்ப்பமகரித்தது. இக் *1 லப் பகு யாவுக்கும் இடையில் இருந்த வர்த்தகப் போட்டியும், டச்சுக்கார டச்சுக்கார வரை பி1 ன்சியரின் செல்வாக்கின் கீழ் கொண்டுவந்ததே நடுநிலமை வகிக்கவும், பின்பு 1780 இல் யுத்தப்பிரகடத்திற்கும் தள் ெ சியத்தின் இழப்புடனும், இந்திய 11 வின் மேல் பிரான்ஸ் படையெடு AAA AAAA TM M At0AC SJS S LALL S eqA T SAATS TCTT TtATT LM TT AA AALL SqAL LALS0 டச்சுக்க!! ர (ருக்கும் பேர் ஆரம்பமானதும், டச்சுக்காரருக்குச் சுெ 1ந் T TTTAllLSA ALLSS0SS AAA qA SSLcL0 SS LcL0GL LLLLLL SSSS S Aq tLL LLL LCTTTAAA LLLLL L
பிரித்தானியருக்குக் *ெ Hந்தமான இடங்களுக்கு எதிர்மாற1 எ திட்ட
0000 LA STTSAASS S tC tLtL LLL eAA ASSSA AAA AAttie SzSAS ASTTc AATTTAAA AA OgAMTAA S ACSS kcC S0TTES TA AcCSSS0Te taTA t CEL LC ATATSTTS AA qS TTtaS LLL 0S ccL LLS CS S aa rtTA S S S 00S TyA S AA t tTTC0S aLaT t AALt S கிழக்குப் பக்கத்தில் பிரிட்டி ஷ1ள் தளம் அமைப்பது அவசியமாயிற்று. பிரான்சியருக்கு இருந்தமையால் திருகோ கன ம க பலத் துறைமுகத்தை! பட்டன. ஆரம்பத்தில் டச்சுக்காரரின் கொறே மென்டல் கரை யைய லுன் ஈ எல்லா டச்சுக்காரரின் குடியேற்றங்களையும் கைப்பற்றுவதா TTTTTSSa AAA S0 S 00Slt SASDg AT S Tk eL T aL0 TT Sz Ai AAAAALL
T TLqA LLLL L0TGTtAAA 0000 S ee Szk kekt SLS Sgk E TTS aaa TT tTT LLtttLtttLL AA Y TST TTTTe HS tAASS0TSAAS STS AA t AAA tS TTS t DtCC T AAAA AAAA AAAA S TTrA SMS SLAArSTiA q TAAA A LLSAS L S aAAttA SSaaLLeLS S S 0AAAAAALAA AAAAA அதிகாரி சேர் எட்வாட் fny, Giuli-au (Sir EDw A RD HU GHES) 1ة fأ தாங்கள் அழிந்துகொண்டிருக்கும் இந்திய செல்வங்களைத் திரு முடியும்வரை பிரர்ன்சியரின் ஆதிக்கத்தில் இருந்தது.
- A History of Srilanka by K.M. de Silva (pages: 178 - 18 (
நவ. டிச. ஜன. பொங்கல் விசேட

முதல் இந்தியாவின் வடக்கு தெற்குப்பாகங்களில் ஆங் கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்குமே பலத்த போட்டி ஏற்பட்டது.
இங்கு ஆசியாக்கண்டத்தின் தென்மேற்குப் பகுதியிலும் இந்திய மாகடலில் இருக்கும் தீவுகளிலும் அக்காலத்தில் நிலவிய சூழ்நிலையைச் சற்றுத்தெரிந்து கொள்ளுதல் பயனுள்ளதாகவிருக்கும்.
1638 இல் ஒல்லாந்துக்காரர் மொரீசியஸ் தீவில் இறங்கித் தங்கினார்கள். அதே காலத்தில் பிரெஞ்சுக்காரர் அதற் குப்பக்கத்தில் உள்ள புர்போம் (BOURBON) இன்றைய ரீயூனியன் தீவு, ரொதிரிக் தீவு மற்றும் மடகாஸ்காரில் சிலஇடங்களையும் தமதாக்கிக் கொண்டனர்.
1711 இல் புர்போம் தீவில் சுமார் 1000 குடிகள் வாழ்ந்து வந்தனர். ஏறக்குறைய அதேகாலத்தில் மொரீசியசில் தங்கி வாழமுடியாத காரணத்தால் அனைத்து ஒல்லாந் துக்காரும் அத்தீவை விட்டுக்கிளம்பி தூரகிழக்கில் சுமத் திரா, யாவாவில் தங்கள் வியாபாரத்தலங்களை அமைத் தனர். எனவே அச்சமயம் பிரெஞ்சுக்காரர் ஒரு குடியு
1767 - 1796 பூீரீலங்கா
து அவர்கள் பக்கம் சார்ந்த பிரெஞ்சுத் தலையீடு டும் திட்டமாகவே இருந்தது. இந்தியாவிலுள்ள பிரித்தானியருக்குச் குவது இவர்களின் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் TrtA ATS S0StttttttS TT cc0 TL LLTT S S STY 0SSHt tH0S0SYSM0SLtS tST TT0 AtA
tLLL SSTTSS cTCS c TTTTB S tTTT tttttq Sh MOOTttStttGGL 0 Lq qALaGGS ாடு 1778 இல் பிரித்தானியருக்கு எதிராக ஆயுதங்கள் பாவிப்பதில் TTSTr 0ttAAA AT trlTTTS aTTT ttt tttttt SAAtttT YS ScC T ttt க்க ஆயத்தங்கள் செய்த காலத்திலும் நிகழ்ந்ததால், பிரித்தா ரியா மாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1731 இல் .نہ ہچ R)ا (5) مة (1) آدمہ ٹb, 0SLaL LLLLL TTLTTCTT CTT TC a TT OCSHAKTSc aA AAA S STTAtS LLL LLA AAAAA AAAAS ரான்சியரின் முக்கிய தளங்களாயின. இத் தளங்கள் ஆசியாவிலுள்ள
களைத் தொடர்ந்து நடத்துவதற்கு உதவியாக அமைந்த $31.
நோக்குமிடத்து நுட்பமான மாற்றத்தை அடைந்தது. நடுநிலைமை STC S TETTeTA AAt AA sT TtAA TsTTTTC LLeAA S CC SuSg A 0S 0 SAAAAA0 திருகோணமலையைப் பாவிப்பதைத் தடைசெய்ததால், இந்தியா பிேன்
பிரித்தானிய ஆட்சியிலிருந்த இந்தியா மீது படையெடுக்கும் திட்டம் பாவிப்பதைத் தடைசெய்து கைப்பற்றும் திட்டங்கள் மேற்கொள்ளப் ம் கைப்பற்றும் திட்டத்தை வகுத்தனர். பின்பு 1781 இல் இலங்கையி க திட்டத்தை விஸ்தரித்தனர். திருகோணமலையே முக்கிய இடமாக இகைக் கைப்பற்றினர். தொடர்ந்து கடற்படை அதிகாரி 3 ல்) ன் ருகோணமலை தோற்கடிக்கப்பட்டமை ஆங்கிலேய 4ெளரவத்திற்கு ta TTT ctS SATTtS TC TTS tAATA Tt tC AA Aqq ALtLctt SESa SAS CC CAqAL tC aa AAT SqAT TA AttGGSOtT tAtAtA SaaLLLLLLLa LS TT L0LES AA L SSLLLS AAAAAALSS த்த தன்மையும் ஆங்கிலேயரைப் பாதுகாத்ததோடு பின்சியரைத் ம்ப அடைய வழிவகுத்தது. திருகோலன மலை, 1783 இல் போர்
தமிழில்: திருமதி.ப.பாலசிங்கம்
இணைப்பு 3 மெளனம் )ே

Page 4
மில்லா இத்தீவில் தமது கொடியை நாட்டி "பிரான்சுத் தீவு" என்ற இரண்டாவது பெயரைச்சூட்டினர்.
இங்கு கோப்பி பயிர்தொடங்கி சிறிதுசிறிதாக இத்தீவு வழம் பெற்றுவந்ததால், 1735-ம் ஆண்டு இத்தீவின் சனத்தொகை சுமார் 4000மாக பெருகியிருந்தது. அவ்வ ருடம் அங்கு புதிய ஆளுனராக வந்த மாயே தெ லபுர் Ggn 3cSt (MAH É DE LABOUR CONNAIS)aîck ou douîlcoo (1735 - 1746) பிரெஞ்சு மகாராசாவின் பெயர் சூட்டப் பட்ட போர் லூயி (PORT LCUS) பட்டனம் ஆழ்கடல் துறையாக விரிவாக்கப்பட்டதன் விளைவாக இத்தீவுக்கு புதிய செல்வநிலை ஏற்பட்டு, இதன் சனத்தொகை பெருகத்தொடங்கியது. 1778 இல் அமெரிக்காக் காலணி களின் சுயாட்சிப்போர் மூண்டபோது பிரான்சுத்தீவு-யிலு தெ பிரான்சு-புர்போம் தீவு-யிலு: தெ புர்போம் ஆகிய ஒவ்வொன்றிலும் ஏறக்குறைய 45 000 மக்கள் வாழ்ந்து வந்தனர். துய்பிளேக்சு காலத்தில் இருந்த சிறப்பையும் மக்கள் தொகையையும் இழந்து. புதுச்சேரி 1778 இல் சற்று சாதாரன நிலைக்கு வந்துவிட்டிருந்தாலும் அவ்வூ ரிலும், அவூரைச்சார்ந்த பிரெஞ்சுப் பகுதிகளிலும் 80 000 மக்கள் வாழ்ந்ததுடன் அவ்வூருக்கு வெகு தூரத்திலிருந்து பலவகையான வாணிபப் பொருள்கள் நிலையாகவும், பெருத்த அளவிலும் கிடைத்து வந்ததை நோக்குமிடத்து அக்காலத்து புதுவையின் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது. பிரான்சு நாட்டிலிருந்து "ஈந்தை என்று சொல்ப்பட்ட இந்தியாவுக்குப் போகும் கடல் வழியிலே மேற்சொன்ன இரண்டு தீவுகளும் நல்ல உபயோகமாக இருந்து வந்தன. இத்தீவுகள் உட்பட இந்து மாகடலில் இருந்த ஏனைய பிரெஞ்சுத்தலங்களுக்கு தலைமை இடமாக புதுச்சேரி விளங்கி வந்தது.
இதேபோல் ஆங்கிலேயர் தென்ஆபிரிக்காவைச் சுற்றிச் செல்ல கடல்மார்க்கத்தை உபயோகித்தனர் என்றாலும், தங்களுக்கு மாற்றுவழியாகத் தரைவழியொன்றும் அமைத்து எகிப்து, பெர்சியா போன்ற நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருந்தனர். லண்டன் சீமையிலிருந்து இந்திய நாட்டுக்கு விரைவில் முக்கியமான செய்திகளை யும், ஆனைகளையும் அனுப்ப இவ்விரண்டாம் வழி அவர்களுக்கு மிக்க உதவியாக இருந்தது.
ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் இந்தியாவிலும், இந்தியப்பக்கத்திலும், கடலிலும் பன்முறை சண்டை போட்டுக் கொண்டது ஐரோப்பாவில் ஏற்பட்ட பல போர்களின் பிரதிபலிப்புக்களே ஆகும். 1740 - 1748 இல் ஆஸ்திரியா வாரிசுரிமைப் போரின் போது புதுவை
மெளனம் ே Qumroussi) sil{25
 

ஆளுனராக இருந்த துய்பிளெக்சு லபுர்தொனேயின் துணை கொண்டு சென்னைப் பட்டனத்தை முற்றுகை யிட்டனர். அச்சமயம் ஆங்கிலேயரின் தலைமையகம் கூடலுளில் உள்ள சென் டேவிட் கோட்டைக்கு மாற்றப் u G, J 5, 3, GuT Gusi (A X - A CHAPELLE) split டிக்கைக்கு பிறகு 1749 இல் மறு:டியும் சென்கேனக்கு, வந்தது.
மையை உபயோகித்துக்கொண்டு துய்பிளேக்சு தன்னு டைய ஆதிக்கத்தை தென்னிந்தியாவில் பலபாகங்களில் அமைக்கத் தொடங்கினார். ஜெனரல் புய்சியின் வெற்றி ஐதராப்பாத் பகுதியை பிரெஞ்சுக்காரரின் அதிகார வசம் கொண்டுவந்ததுடன், 1750-ம் ஆண்டு வாக்கில் புதுவை நகரமே தென்னிந்தியாவில் அரசியல் நோக்கிலு: வானிட செல்வ நோக்கிலும் முதலிடம் பெற்றுவிளங்கி யது. ஆனால் துய்பிளேக்சின் அரசியல் நன்றிைவைப் புரிந்து கொள்ளாமல் வெர்சாயிலிருந்து ஆட்சி செய்த அதிகாரிகள் அவருடைய எதிரிகளின் பேச்சுக்கு செவிம டுத்து அவரை பதவிநீக்கம் செய்து கோதெஹே என்ற புதிய ஆளுனரை நியமனம் செய்தனர். அக்காலத்தில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்கு றிப்பில் ( 1736 - 1761 கடைசிவருடங்களில் ஏற்பட்ட தூார்பாக்கியங்கள் பற்றி மிகவும் மனக்கஷ்டத்துடன்
எழுதப்பட்டிருக்கின்றது.
1756 - 1763 இல் ஐரோப்பாவில் ஏற்பட்ட எழு ஆண்டுப் போர் தொடங்கியபின் 1757 இல் வாங்காளத்தில் உள்ள பிளாசியில் கொண்ட வெற்றியைத் தொடர்ந்து ஆங்கி லேயர்கள் தங்களுடைய முழுப்பலத்தை தெற்கே கொண் டுவந்து புதுவைக் கோட்டையைத் தாக்கினர். 1761 இல் அவர்கள் புதுச்சேரியை கைப்பற்றியது, அக்கணத்தில் ஏற்பட்டிருந்த பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, அக்காலம் வரை இந்தியாவில் பிரெஞ்சுக் காரருக்கு இருந்துவந்த செல்வாக்கும் சிறிதுசிறிதாக குறையத்தொடங்கியது. 1746 இல் பிரெஞ்சுக்காரர் சென்னைக்கோட்டையை அழித்ததை சாக்காக வைத்து 1761 இல் ஆங்கிலேயர் புதுவைக் கோட்டையை தரை மட்டமாக்கி அவ்வூரையும் அழித்தனர். ஏழாண்டுப்போர் ஐரோப்பாவில் முடிவுபெற்றாலும் ஆங்கிலேயர் கங்கைச் சமவெளியினுடே மேற்குநோக்கிச் சென்று ஆட்டம் கண்டு விட்டிருந்த மொகலாய சாம்ராச்சியத்தின் பலபா கங்களைத் தாக்கினர். பிற்காலத்தில் வீரா நாயக்கரின் நாட்குறிப்பில் சொல்லப்படுகின்ற புதுவையில் சந்திக்கப் போகும் "மண்றோ" 1764 இல் பக்சாரில் வெற்றிபெற்று. மேலும் பெரிய பகுதியை ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்.
பாழடைந்த புதுவை 1763 இல் ஏற்பட்ட பாரிசு உடன்ப டிக்கைப்படி பிரெஞ்சு ஆட்சிக்கு திரும்பி வந்தாலும் பலவருடங்கள் லாசுவின் ஆட்சியில் மிகவும் சீரழிந்த நிலையிலேயே சுணங்கியிருந்தது. எதிர்மாறாக வங்கா ளத்திலும், பிகார் பகுதியிலும் மக்கள் மீது பெருத்தவரிகள் சுமத்தி செல்வம் சேர்த்த ஆங்கிலேயக் கும்பனியால் மேலும்படைகளைப் பலப்படுத்தவும் பீரங்கிகள், குண்டு கள் வாங்கவும் இந்தியச் சிப்பாய்களை பெருவாரியாக சேர்க்கவும் முடிந்தது.
ட இணைப்பு 4 நவ. டிச. ஜன.

Page 5
15-ம் லூயி மகாராசா காலத்தில் சுவாசேல் (CHOSEUL) அமைச்சராக இருந்தபொழுது நடந்த சீரான நிர்வாக அவருக்குப்பின் தொடரவில்லை. ஐரோப்பாவில் புதி தாக பிரஷ்யா என்ற இராச்சியம் வலுப்பெறவும் பிரெஞ்சு இராச்சியத்தின் வலிமை குன்றவும் தொடங்கியது.
இங்கிலாந்திலோ இரண்டாம் ஜோர்ஜ் (GEORGE ) அரசின் போது (1727 - 1760) மிகச்சிறந்த அமைச்சரான வில்லியம் பிற் (WLLIAM PITT) இங்கிலாந்தின் எதிர்கா லம், அதன் வர்த்தக வளர்ச்சி அனைத்தும் கப்பற்படைப் பலத்தைச் சார்ந்திருப்பதை நல்ல சமயோசித உணர்வு டன் அறிந்து அதற்குத் தக்கபடி நிர்வாகம் செய்யததன் பயனாக அக்காலத்தில் கனடா, கரீபியன் தீவுகள், இந்தி யாவின் கிழக்குப் பகுதி முதலியவை ஆங்கிலேயர் வசமா கின.
அவருக்குப் பின் மூன்றாம் ஜோர்ஜ் (GEORGE ) 1760 இல் சிம்மாசனம் ஏறியபோது இவருடைய அரசாட்சிக் காலம் ஆங்கிலேய வரலாற்றிலேயே இவ்வளவு சிறந்த காலமாக திகழும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட் டார்கள். இவர் 1820 இல் இறந்த போது, பிரெஞ்சு நாட்டில் 15- ம் லூயிகாலம், 16-ம் லூயிகாலம், பிரெஞ் சுப்புரட்சிக்கால அலங்கோலங்கள், நெப்போலியனின் ஏற்றம், பிறகு 1815 இல் அழிவு, அதன்பின் மீண்டும் புர்போம் மரபுமுடியாட்சி ஆகியவற்றையெல்லாம் பார்த் துவிட்டு மறைந்தார். இவர் காலத்தில் மேற்சொன்ன வில்லியம் பிற் முதலமைச்சர், வேறு இதர அமைச்சர்க ளுக்குப்பின், இளைய வில்லியம் பிற் (WILLAM PTT THE YOUNG) என்பவரைப் பதவியில் அமர்த்தியதன் விளை வாக இங்கிலாந்தில் பொருளாதார முன்னேற்றமும் சிறப்பான வாழ்வும் ஏற்பட்டன.
அக்காலத்தில் பிரெஞ்சு நாட்டின் மக்கள் தொகை இரண்டரைக்கோடியாகவும், இங்கிலாந்தின் மக்கள் தொகை ஒன்டரைக்கோடியாகவும் இருந்ததை எண்ணிப் பார்க்கும் போது இச்சிறப்பின் மகிமை மேலும் அதிகமா கின்றது.
இப்படியிருக்க தம்மீது போடப்பட்ட புதியவரிகளை எதிர்த்து அமெரிக்க குடியேற்றமக்கள் ஆங்கிலேய ஆட்சி யிலிருந்து மீளவிரும்பி 1776-ம் ஆண்டு யூலை 4 இல் சுயாட்சிப்பிரகடனம் செய்தனர். முதலில் பிரெஞ்சு நாட்டிலிருந்து பல பிரெஞ்சுக்காரர்கள் லஃபயத் (LAFA YETTE) போன்றேர் சொந்த விருப்பத்திலும் அபிமானத் திலும் அமெரிக்கா சென்று அக்குடிகளுக்கு துணையாக
இந்த நாட்குறிப்பில் 74, 75, 76, 80, 80,31,89, 106, 108, 119, 120, 124, 142, 157, 159, 163, 15 1. 174 մ է, հ. մ. -մ-: Ձgծ 3*11 «» ԼՐ -» -ւ) பற்றிய குறிப்புகள் வருகின்றன. உதாரணத்திற்கு 1783 மே மாதம் r r திருகோமை கடியிலிருந்து/ 96ڑھ;{ {;f9 - (گوfr رہ روم ریخ ) 7ویہ (ہاڑی (L نوعیت கூட ஒyருக்கு கப்பல்வந்து சேர்வதிலிருந்து மருந்து, குண்டுகள் மற்றும் சாமான்கள் மிகுதியாக இறக்கினார்கள். மேற்படி கப்பல் கள் ஐந்தில் பிரஞ்சுக்காரருடைய கப்பல்கள் மூன்று. மேற்சொன் னவிடத்திலிருந்து. (திருகோணமலை) மேற்படி சாமான்களை ஏற் றிக்கொண்டு வருகையில் வழியிலே ஆங்கிலேயருடைய கப்பல்களிரண்டு வந்தபடியாவே இந்த மூன்று கப்பல்க்காறகும் இவ்விரண்டையும் பிடித்துக் கொண்டுவந்தார்களென்று கேள்வி
நவ. டிச. ஜன. பொங்கல் விசேட

ஆங்கிலேயரை எதிர்த்தனர். பிறகு 1778 இல் அதிகாரபூர் வமாக ஸ்பெயினும், பிரான்சும் சட்டமுறையில் போரில் இறங்குவதை அறிவித்தபின் உலக முழுவதிலும் ஆங் கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் மோதல்கள் ஏற்பட்
LGR3 ,
அக்காலங்களில் இரண்டுபக்கத்திலும் இருந்த சேனைத் தலைவர், கப்பற்படைத்தலைவர், உலகின் பற்பல பாகங் களில் எதிர்த்துப் போராடும் சூழ்நிலைகள் ஏற்பட்டன. இதன்படியே முதலில் கனடாவில் ஏழாண்டுப்போரின் போது எதிர்எதிர் நின்று சண்டை செய்த பெலுக்கோம்பும் மண்றோவும் பிறகு 1778 இல் புதுச்சேரி முற்றுகையின் போது எதிர்த்து மோதிக்கொண்டனர். பெரிய கப்பற்ற படையின் பக்கபலம் காரணமாக வெகுசீக்கரமே தங்க ளுடைய ஆதிக்க நாடுகளை விரிவுபடுத்திய ஆங்கிலேய அரசின் கீழ்பல படைத்தலைவர்கள் வட அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா முதலிய பாகங்களில் இடம்மாறிமா றிச் சண்டைசெய்து வெற்றியும் புகழும் அடைந்தனர்.
அக்காலத்தில் தென்னிந்தியாவின் கீழ்ப்பகுதியில் மூன் றுவல்லரசுகள் ஆட்சி செய்துவந்தன. மராட்டியர், ஐத ராப்பாத் நிசாம், மைசூர் ராஜா ஐதர் அலி ஆகிய இம் மூன்று அரசுகளின் இடையே உள்ள பகையுறவை நன் றாகப் பயன்படுத்திக் கொண்டு, சமயத்துக்கு தக்கமாதிரி மாறி மாறி ஒவ்வொருவருடனும் உதவி ஒப்பந்தம் செய்து கொண்டு சிறிதுசிறிதாக பெருநிலப்பகுதிகளை ஆங்கி லேயர் தம்வசமாக்கிக் கொண்டுவந்தனர். இருப்பினும் ஆங்கிலேயரிடம் நல்லுறவு வைத்துக்கொண்டிருந்த ஆற்காட்டு நவாபு முகமது அலிக்குப் பலவிதங்களில் ஆட்டங்காட்டி 1769 இல் சென்னைக்கு மிக அருகில் வந்து ஆங்கிலேயப்படைகளை நடுங்கச் செய்தபின் தன் னுடன் ஒப்பந்தம் செய்யவைத்தவர் ஐதர் அலி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த உடன்படிக்கையை ஆங்கி லேயர் பிறகு சரியான முறையில் அமூல்படுத்தாதது கண்டு வெகுண்ட ஐதர் அலி அதுமுதல் அவர்களை அறவே வெறுத்து பிரெஞ்சுக்காரருடன் சிநேகம் கொண்டு இவர்களுடைய கப்பற்படையுடன் தன்னுடைய தரைப்படைப் பலத்தைக்கூட்டி ஆங்கிலேயரின் ஆதிக்கப் பெருக்கத்தை நிறுத்துவதே முதல்குறிக்கோளாக கொண் டிருந்தார். இக்கால தென்னிந்தியச் சம்பவங்கள் பற்றியும் ஐதர் அலி, திப்புசுல்தானுடன் பிரெஞ்சுக்காரர்கள் வைத்திருந்த உறவுபற்றியும் இந்நாட்குறிப்பில் நிறையவி பரங்கள் புதைந்துள்ளன.
t/rச்சு " இடப்படி :ே திருகோணமலை பற்றிய குறிப்புகளின் போதுஆயுதங்கள் அங்கிருந்து கொண்டுவந்து இறக்கியதாக நாட்குறிப்பு கூறுகின்றது.
ஆனால் பிரஞ்சு ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தாகவும், இலங் கையை பிரான்சு கைப்பற்றியதாகவும் நம் வரலாறு கூறவில்லை
அப்படியாயின்.
1757-1796 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் நிலை பற்றி. வரலாற்றாசிரியர் கே.எம்.டி.சில்வா - 4 HISTORY OF SF/LANKA நூாவில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
இணைப்பு 5 மெளனம் )ே

Page 6
தமிழில் - பலுபுத்திரன்
103தர்களுக்கு இடையே ஏற்படும் உறவுகளின் சாதாரணமாகவே பெரியமாற்றங்க8ை7 உணரமுடியும்.
இதை ஒரு குற்றமென்று சொல்ல
முடியாது. இந்த மாற்றங்கள் உண்'
டாகிற வித்த்தில் மனதில் வருத் தத்தை ஏற்படுத்தினாலும், அதை ஒரு குற்றமாகக் கருதமுடியாது
அதெல்லாம் அடப்படி நடந்து வடு கிறது யாரையும் குற்றம் கூறிப்பய.
னில்லை. இந்த விஷயத்தில் எல் லோரும் குற்றவாளர்கள்தான்.
நாற்பத்திஐந்து வருடங்களுக்கு முன்புதான் இதன் ஆரம்பம். வீடு க ட் ட க் கிதா ட ஈவ் கி ய போது வேலைக்கு வந்தார் ஒருவர். பூமி யிலிருந்து (ஈக்கான் லிருந்து கல்வெட்டுகிற பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரு மேஸ்திா? தான் அவன்ர அழைத்துக் கொண் டுவந்தது.
சும்மா சொல்லக்கூடாது; கெட்டிக்
காரன் மட்டுமல்ல, மனிதர்களுடன் எப்படிப் பழகுவது என்பதையும்’
தெரிந்து வைத்த ஒரு மனிதர் வேலைக்கு வந்த கொஞ்சநாளி
லேயே, அந்தக் குடும்பத்தில் ஒரு
வராகிப் போனார்
வீட்டிலிருந்த குழந்தைகளுக்கு
அந்த மனிதரில் கொள்ளைப்ப77
யம். அதனால் அந்த விட்டுக்கார அம்மாவுக்கும் அவரைப் பிடித்துப் போனது. கட்டிட வேலைக்கு இடையூறு இல்லாமல் விட்டுக்குத் தேவையான வேலைகளையும் செய் வார். நடுவே குழந்தைகளின் ஆசைகளையும் பூர்த்தி செய்வார்.
இவ்வளவும் அவரது தொழிலுக்கு
இடைஞ்சல் இல்லாமல் தொடர்ந் 多安l
மெளனம் )ே
பாறைகள?
கட்டிடவே பதற்கு நடு நரில7ருந்து
கொடுப்பாா கொடுப்பாா
8ծ06Ն2ծԵ60)677 Ա வேலை மு
176) பார் நல்ல ளில், மன்
விடுவார்.
வீட்டிலுள்ள வதற்கு மு குத் தே.ை செய்து இ ее-теDво вт. வீட்டிலேயே
தொடங்கிை
வீட்டின் க் முடிந்த
போகவில்ை சொல்லவும் வேலை, ே மில்லாமல்
ഖങ്ങബ ിട്
அப்படி ஒரு Ga/6066 in மாறினார்.
அந்த விட் மாக ஒரு கொடுக்கும் L/Trf&p62/ €e யரிலும் கன யையும் தழு ததே இல் ஒரு சின் தில்லை.
ளோடு வி ண்டியநிை
பொங்கல் வி
 

1லையாள முலம் - தகழி fl)}}
மாற்றங்கள்
6ை) நடந்து கொண்டிருப் வில் வீட்டுக்கு கிணற் இறைத்துக் தேங்காய் உரித்துக்
6f6f/*
சின்னச் சின்னவே /ம் செய்வார். கட்டிட டிந்த பிறகு தலையல் ந்து செடிகளை நனைப் நிலவு காய்கிற இரவுக ணை வெட்டிக் கிளறி
Tவர்கள் எழுந்து கொள் ன்னால், அவர் வீட்டுக்
Gಒಂjó6)53)679
அதிகமாகச் ன்ன இருக்கிறது. அந்த ப அவர்
r, trf.
é fii é
இருப்பார்.
வசிக்கவும்
கட்டுமான வேலைகள் பிறகும் அவர்மட்டும் ரல. யாரும் போகச் இல்லை. ഖ്"() தோட்ட வேலை மட்டு வயலபிலும் இறங்கி ய்ய ஆரம்பித்தார்.
த வேலைக்காரராகவும்,
ங்குபவராகவும் அவர்
டுக்காரரோ சாதாரண
வேலைக்காரனுக்குக்
கூலியுடன், மேற் சய்பவர் என்கிற நிலை சரிசமான ஒரு தொகை நவார். கணக்குப் பார்த் லை. ஒரு தடவைகூட ாணத்தகராறு ஏற்பட்ட அவரது கருத்துக்க ட்டுக்காரரும் மோதவே ல ஏற்பட்டதில்லை.
இணைப்பு 6
அவர் செய்வது செய்யஃவத்தது: எல்லாமே அவசியமாக வேலை. அதை செய்தார். அவரைக் குற்றம் சுமத்த வேண்டிய ஒருபோதும் நேர
அல்பர்த்
கவனமாகச்
சந்தர்ப்பம் வில்லை. விருப்பப்படியே நடந்தது.
அதெல்லாம்
குழந்தைகள் வளர்ந்தார்கள். 1/الكلية களுக்கு அவர் பிரியமா6% நபர், அவருக்கும் அவர்கள் அப்படி யே. அப்படி அந்த வீட்டில் அவரும்
ஒருவரானார்.
நேரத்தில்தான் இயற்கையான یمونہ()tز
அப்படிப்பட்ட அவருக்கு ஆசையிறந்தது. அதாவது ஒரு கல் பானம் செய்ய வேண்டுமென்று. அது வேண்டியதும்கூட. வீட்டுக் காரர் உட்பட எல்லோரும் இந்த விஷயத்தில் அவரை அங்கீகரித் தார்கள்.
டெண்டார்த்தார்கள்; கல்யாணம்
நிச்சயமானது. அப்பொழுதுதான்
திடீரென்று ୫୯୭ Lിj്ടങ്ങിങ്ങ് முளைத்தது. கல்யாணம் )Dقر وا தால், பெண்ணரின் வீட்டிலேயே
அவரைத்தங்க வைக்க வேண்டும்.
வீட்டுக்குழந்தைகளின் கருத்துக் களோடு அவர்களது அப்பா, அம் மாவுக்கு உடன்பாடு இல்லை. அப் படியெல்லாம் விட்டு விடக்கூடாது. கடைசியாக வீட்டுக்குழந்தைகளே அதற்கும் ஒருவழி சொன்னார்கள்.
முப்பது சென்ட்நலத்தையும், ஒரு சிறிய வீட்டையும் அவருக்குக் கொடுக்க வேண்டும். அதையும்
கல்யாணத்திற்கு முன்னாலேயே கொடுத்துவிட வேண்டும்.
அப்படியே அவரது கல்யாணத் திற்கு முன்னாலேயே நிலத்தையும், வீட்டையும் சுயவிருப்பத்திலேயே எழுதிக் கொடுக்கவும் செய்தார் அந்த விட்டுக்காரர். அதனால் கல் யானம் முடிந்த கையுடனே அவ ரும் மனைவி சகிதம் சொந்த விட் டிற்கு குடிபோனார்.
நவ, டிச, ஜன.

Page 7
இரண்டு முன்று வருடங்கள் கழிந் தன.
எப்படி என்று தெரியாமலே, இதற்கு நடுவில் அபரிப்பரிராய வித்தியாசங் கள் வேர்விடத் தொடங்கின.
சின்னச்சின்ன விஷயங்கள்தான். இன்னும் சொல்வதானால் அபரிப் பராய வித்தியாசங்களுக்கே இட மில்லாத, வலுவில்லாத விஷயங் கள், வாக்குவாதங்கள் உண்டானது.
இதையெல்லாம் யாரும் திட்ட மிட்டு மனப்பூர்வமாகச் செய்யவில் லைதான். அப்படியெல்லாம் நடந் துவிட்டது. கடைசியில் இந்தச் சின்னச் சின்னவிஷயங்கள் அந்த உறவை, விரோதத்தில் கொண்டு போய் நிறுத்தியது.
வந்தவருக்கு அவரது புதிய மனைவியை விட்டுப்பிரிய வேண் டும். அவளுடன் குடும்பம் நடத்தி னால் தமக்கு விடிவுகாலமே இல்லையென்று அவரே நினைத் துக் கொண்டது ஒருவேளை கார ணமாக இருக்கலாம்.
அந்த வீட்டுக்காரரைப் பொறுத்த வரை இன்னும் ஒரு குடும்பப்பாரம் அதிகமானதாக உணரவில்லை. ஆனால் வந்தவரை நம்பமுடியுமா என்கிற சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.
பிரிந்துவிட வேண்டுமென்று வந் தவரும் வாய்திறந்து வில்லை. பிரித்துவிடலாம் என்று வீட்டுக்காரருக்கு மன்சில் ஒரு ஆசை இருந்தாலும் நோட்டுச் சொல்ல தைரியமும் வரலவில்லை.
&&ғл76f6.»
இப்படி இருக்கும் போதுதான் ஒரு
பற்றியுமே
தொடர்ந்து எழுதமுற்பட்டேன்.
- வைக்கம் முகம்மது பஷிர்
(புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர்)
நாள் என்னென்னமோ டேசிப்பேசி
முதல் கதை - தங்கம்'
தங்கம் என்ற சிறுகதை எனது முதல் சிறுகதை. எல் லோரும் பொதுவாக இராஜாக்களையும். திவான்களைப்
எழுதிக்கொண்டிருந்த (சுமார் 35 வருடங்களின்முன்) ஒரு பரிச்சைக்காரனை மையமாக வைத்து நான் எழுதிய கதைக்கு நல்ல வர வேற்பு இருக்க முட்டுக்கட்டைகளைப் பொருட்படுத்தாது
வார்த்தைகள் எ அதுவும் எதேச் நடந்துவிட்டது : மாக என்றும் வீட்டுக்காரருக்குத் மற் போனபோது, படிச் சொன்னார்:
முதல்ல நீ விட் யலெ போ. இனியே
வந்தவர் வீட்டை னார். அதற்குப் பரி அவர் கால் வைக்
ஒரு வாரம் கடந்தி
ஒருநாள் விவச காரியதரிசியுடன் அந்த வீட்டிற்கு 4 ரின் பிரச்சனைை தான்.
வந்தவரை 6వ அவருடைய நாற். உழைப்புக்கான Ա?/bց)յած ծL L-ւյլ Jtդեւ எல்லாவற்றையும் கையாக்கி வந்திரு காரர் அரண்டே ே
ஐயோ. முப்பது தையும், ஒரு வீ
வருவதத்துக்கு மு: ருக்கிறேனே"
அதைக்கேட்டு அ சின்னச்சிரிப்போடு கேட்டார். அது நீர் பட்டு குடுத்தது தா
r
காலகட்டத்தில்
ଡ଼ାନ୍ଧି
§|ില്ല
நவ. டிச. ஜன.
பொங்கல் விசேட

ஸ்லை கடந்தது. சையாக அப்படி ான். மனப்பூர்வ சொல்லமுடியாது.
தாங்கமுடியா கோபத்தில் இப்
டைவிட்டு வெளி ல் இங்க வராத"
விட்டு இறங்கி ரகு அந்தவிட்டில் 5வே இல்லை.
ருக்கும்.
ாயிகள் சங்கக்
நாலைந்துபேர் பந்தனர். வந்தவ )ய தீர்ப்பதற்குத்
1ளியேற்றியதால், பது வருவதகால ஈட்டத்தொகை, Jான சலுகைகள், ஒரு கோரிக் நந்தனர். வீட்டுக்
Hrszv frfi.
சென்ட் நிலத் ot tisti gog
ன்னாடி குடுத்தி
அர்த்தபுகஷ்டியான காரியதரிசி வ்களாக இஷ்டப் (67/*
பலநாட்கள் கூடிக்கூடி யோசித்த தற்குப் பிறகு, ஊரிலுள்ள பலரும் தலையிட்டு கடைசியாக முன்று வருஷம் வேலை செய்ததற்கு மட் டும் ஒருதொகை கொடுத்தால் போதும் என்று தீர்மானித்தார்கள். அத் நேரத்திலும் பலவித கணக் குகள் மேலெமும்பின. அதெல்லாம் ஒரு தடையாகவே இருந்தாலும் ஒருவகையாகத் தீர்ந்து போனது.
நெடுங்காலத்து களங்கமற்ற, பரஸ் பர நட்பு அல்லது உறவு இப்படிக் கோபத்தில் கலைந்திருக்க வேண் டுமா? பிரிய வேண்டும் என்று மன தில் தோன்றிய போதே, சண்டை போடாமலே பிரிந்து போக வழி இருந்ததே!
என்னமோ இன்றைய காலகட்டத் தில் அப்படியெல்லாம் முடிவ தில்லை. அதே மாதிரி வீட்டுக்கா ரரும் சண்டை போட்டுப்பிரிய வேண்டியிருந்தது. சண்டை போட் டுக் கொள்ளாமலேயே அவரைச் சொல்லரி அனுப்பரியருக்கலாம். மனித உறவுகள் நிலைத்துநிற்க கொடுக்கல். வாங்கல் விவிதயங்க ளில் சரியான கணக்குத் தீர்த்தல் மனிதர்களுக்கு இயல வேண்டும் இல்லையா?
இந்தக் காலத்தில் அப்படியெல் லாம் நம்மால் சரிசெய்ய முடிவ தில்லை. இதெல்லாம் நம்மைச்சுற் றியும். ஏன் நாடு முழுக்க நடந்து கொண்டிருக்கிற கதைகள் தானே!
G.

Page 8