கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இனிமை 1978.02

Page 1
ஃபெப்ரவரி - மார்ச் 1978
 

தனித்துவம் ததும்பும்
புதியதோர்- --
இலக்கிய இன்சுவையால்
தமிழன்னடை
அலங்கரிப்போம்!
O விலே 75 சதம்
laDLD
திர மாசிகை

Page 2
* இனிமை வளர்ச்சிக்கு என்றும்
என்
அன்புக் கரங்கள்
W
' 'ஒர் அன்பன்"

"விம்பன்'
கலைஞர் அறிமுகம்
திக்குவல்லயில் தமிழ் கூத் தாடுகின்றதென்ரூ ல் அதைக் கூத் ஆாட வைப் பவர்கள் யார்?" இவ்வாறு முன்னுள் அமைச்சர் ஒருவர் கேட்குமளவுக்கு, சங்கம் அமைத்து. இதழ் படைத்து. விழாவெடுத்து. தமிழ் வளர்க்க வழி வகுத்த இரட்டையர்களில் ஒருவர் தான் ஜனுப் யோனகபுர ஹம்ஸா (எம். ஹம்ஸா முஹம் மது) அவர்கள். திக்குவல்லே எழு
த்தாளர் சங்கத்தின் ஸ்தாபக தலே வர். ஆசிரியராகக் கடமை புரிப வர்; அதன் மூலம் சில இலக்கியச் செல் வங்களே த் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர்.
* தென்மதி ' கலாசாஃக் கை பேட்டில் தத்தித் தவழ்ந்து சுமார் இருபது ஆ விண்டுகளுக்கு முன்
'தினகரன் புதன் மலர்" மூலம் முகிழ்த்தவர். பல்வேறு இதழ்
களில் எழுதிய போதிலும் வீரகே சரியே ஒரு கவிஞணுக ஸ்திரப்ப இத்தியது. "இன்ஸ்ான்" மனம்
.மு ஸ் லி ம்
திறந்து சமூக விமர்சனப் பாங்கில் எழுத இடமளித்தது. கதை கட்டு ழைகளேன்று எழுதிய போதிலும் கவிதைத் துறையிலேயே குறிப்பி டத்தக்க சுவடு பதித்தமைக்கு *யோனகபுர - ஹம்ஸா. பேச்சு நடையைப் பாவமைதிக்குள் அடக்கி வெற்றி கண்டுள்ளார்" என்ற "அ. பை' வின் "பூ" கவிமவர் விமர்சனமே சான்று. "
இடைக்கிடை வானுெவிக் கவி தைப் பொழிவுகள் ந்ேே இவருக்கு இசை. நாடக. கிர்ா மியக் கஃகளிலும் ஈடுபாடுண்டு. தென்னிலங்கை வரலாற்றுக் குறி ப்புக்கள் நிறையத் தேடிச் சேகரி த்துள்ள இவர், முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி ஆக்கபூர்வமா ன சிந்தண்களேத் தேக்கிக் கொண் டுள்ளார். இதனுல் இப்பகுதிப் பல்கலேக் கழக மாணவர்கள் கூட இவரை விட்டு வைப்பதில்ஃ.
"இன்றைய கால கட்டத்தில் எழுத்தாளர்களுக்கு நிறையப் பொறுப்புக்கள் உண்டு. ஒரு சமுதாய மாற்றத்துக்கு வித் திடும் படைப்பிலக்கியங்களே தனி மனித பக்குவத்துக்கு உருதுகினயா கும்" என்று கூறும் ஹம்ஸா, "இலக்கியத் தர'கற்ற வளர்ச்சியே! இளம் படைப்பார்களுக்கு உயர்ச் சிதரும் என்கிருர்,
வாழ்க்கைப் பிரச்சினேகள் தரும் சோகப் பரிசுகளே சுமந்துகொண்டு
ஒதுங்கியிருக்காது, தொடர்ந்து எழுத வேண்டுன்ெமபது எமது | | | |iتات=

Page 3
சுவைஞர் சுருதி
* க. உதயகுமார்
எஹலியகொt .
நொடிச்சுவை எடிர் 1: பகுதி:
"மாணிக்கம்’ என்ற தப்ேபைப்
பார்த்தேன். அதில் நீங்கள் வுை
ரத்திற்குத்தான் விளக்கம் கொடு த்திருக்கிறீர்களே தவிர மாணிக் கத்திற்கு அல்ல!
(நன்றி; தவருக்கு வருந்துகி (ខំpub.) འ་
X X. Χ
* ஸாஃபியான் எம். சாலி தர்காநகர். -
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினம்பற்றி, அவர் பிறந்த தினமுள்ள மாதத் தில் மலர்ந்துள் ள ‘இனிமையில் ஒரு குறிப்பும் இல்லாமை ஒரு பெரும் மட1ை) யாகும்
(மீலாதுந் நபி எந் த மாதத்தில் என்று உங்களுக்குத் தெரியாவி ட்டாலும் வாசகர்களுக்குத் தெரி யும், மடமை யாருடைய்து என் பதை அவர்களே தீர்மானிக்கட்
டும்)
X X Χ
அத்துவருமே.
சொல்லாக்கப் போட்டி வரவே ற்கக் கூடிய அம்சம், Fifi r657 (o)J Frci) *nii; † 3537 (9) 7
என்னதான் செய்வது?)
"ஒருவரும்
க்கவில்லே' என்று அடுத்த இதழில் வெளியாகக் கூடாது.
offf} யான சொல்லை எழுதாவிட்டால்
(தற்செயலாக
யாருமே
X X X * ரி எல். எம். அமீனுதீன்
மருதமு:ன.
புதுக் கதிரில் “அவள் ஒரு..!" என்ற சிறு கதையை, சிறந்த கோ ட் பா ட்டோ டு எழுதிய
ஃபரீதா ஸ-சல்ஃபிகாவுக்கு என் பாராட்டுக்கள்.
Χ Χ Χ
* மெதீனு அஸ்வர்
இரத்தினபுரி,
போஸ்காட் க விதை களி ன் தரம் இன்னும் உயரவேண்டும். அதோடு எண்ணிக்கையும் உயர வேண்டும்.
(பக்க எண் ணி க் கை உயர வேண்டுமென்ற எமது முயற்சி வெற்றியடையும்போது தங்களது எண்ணம் தோல்வியடையாது)
X X X
* 3ம். என். முஹம்மது
காத்தான்குடி 3 ‘இவரிமை'யை இடையில் நிறு த்த மாட்டிர்கள் என்ற நம்பிக் கை எனக்குண்டு.
(இனிமையைத் தொடர்ந்து நடாத்த முடியாது என்ற அவ நம்பிக்கை எமக்கில்லை.

ш л а й
|
சிறப்புச் சிறுகதை
'c, J. Lil'
y
சிவப்பி. வ1
**வெள்ளே ச் !ெ 6. urt!”
占TF应 றிலே மிந்து தேய்த் தத அ வ னு டை ய குரல் . அந்த வேண்டு 3: Tஃப் பொருட்படுத் தாது அவர்கள் போய்க்கொண்டி ருந்தார் 4ள். அவன் அழைப்பு அவர்களுடைய செவியிலே விழ வில்லைப் போலும்!
* தண்ணி வி ட ப் க் கு க! ? தாறன்’ அன்பு கலந்திருந்தது அத்தக் குரலில்
தன் நிழல் தன் காடி டியில் நிற் கும் நேரம். வெங் தி1ோலு டைய கெடும் ந: க் ஆகள் அந்த வெளியிலேயுள்ள சடப் பொருள் க்ள் எல்லாவற்றையும் நக்கி க ரித் துக் கெ" ன்டிருந்தன. செம் புழுதி வாரி இறைத்துக் கொண் டிருந்தது சோழகக் காற்று.
அவனுடைய உதடு காய்ந்து வரண்டது. ஏதே ஜி. ருண்டு புர ண்டு (த.டும் ஐ.633 ம்வி அடி. வயிற்றில், அந் , நிலேயிலும் அை ேேது { + A
பொய் சிவப்பி! 2ளச் சி’ என்று கூறிக்கொண்டது. விளைந்து கனிந்து ஒரு  ை11 ல் வ1 எரியை எடுத்தான் சின்னேயா,
உழைத்து மெரு கேறிய வைரம் பாய்ந்த தேகக் L.(5. . :וע,ffi,i{ கேற்ற உயரம், வெயிலில் கருகி
விமார் இருந்தார்களாம்.
வேள்,
நீர்வை பொன்னேயன்
இதுண்ட கறுபட நிறம் ஒளி வீசும் கண்கள். நீண்டு அடர்ந்து நரைத்த புருவங் :ள். தலையில
ஒரு பிடி பாட்டைச் செந்நிற மயிர். முழுப் பாக்கை வாயில்
போட்டு “டக்' என்று கடித்துச் சப்பும் பற்கள். இவைகள் அமை து , எனபது வயதை எடடிய ? கிருதிதான் சின்னைய
தசரதனுக்கு ந லாயிரம் மனே
வே பலருக்கு ஆயிரக் கணக்கில் பிள் ஃா க ள் இருந்திருக்கிரு ர்கள். அவை எலலf Lப் புர  ை& கதை கள். சின்னை யா) வுக் சோ கறுப்பி’, வெள்ளைச்சி’, ‘சிவப்பி. இப் படி. நூற்றெட் டுப்பேர் . அஓர் கள் தான் அவனுக்குப் பிள்ளே கள். அலன் வாழ்வதும் 2 வர் களுக காகததான,
அவர்களுக்கு அவன் : அ.: க்கு அவர்கள்!
சின்னே!!! தடுவது பத்து வயதி லேயே அவர்களுடன் பழகத் தொடங்கியவன். அவர்களி06 தாயாக... காவல்கா ரனுக. வைத் தியணுகவும் இருந்த என். "சறுப்பி’ வெ:ளே ச்சிகளுடை! எத் துணை
யோ சந்ததிகளை "பும் கண்டுவிட்
LT 66r.
'கறுப்பி' வெள்ளைச்சி அந்த
இரு பரம்பரைக்கும கப் பாடு
பட்ட' என்.
* மின்ன, மனிதர் ஃப்போல் அவர்கள் நன்றிகெட்ட வர்களா?
3.

Page 4
அவனுக்கு வேண்டிய எல்லா வற்றையும் அளித்தார்கள்; வாழ் க்கையையே கொடுத்தார்கள்.
சிறுவயதில் தந்தையை இழந்த சின்ணையா, “கறுப்பி "வெள் ளைச்சி"களுடன் சேர்ந்து பாடு பட்டு உழைத்தான். அதன் பல னேயும் அவனே அனுபவித்தான். பகல் முழுவதும் அந்தச் செம் பாட்டு வெயி லி ல் "கறுப்பி * வெளளேச்சி'என்ற ஆடு +ளுக்குப் பின்னல் திரிவான இ ர வி ல் யாருடைய தே டடத் துப் பட்டி யிலாவது அடைத்துவிட்டு அங் கேயே உறங்கிவிடுவான்.
விவா கஞ் செ ய்து குழந்தை
குட்டிகளேக் கண்டவன்தான் மனைவி, மகன் ஒருவனை கொடு த்துவிட்டுப் பரலோகம் சென்று விட்டாள். அப்போது மகனுக்கு வயது இரண்டு அவனே வளர்த்து விவாகஞ் செய்து கொடுத்தான். அவன் பெற்றுட் பெருகி வாழ் கிழுன்.
** வயது போன காலத்தில் இப்படி ஏன் அலைவான்?’ என்று யாராவது கேட்டால் 'என்ன செய்யிறது? நான் பாரா விட் டால் இந்த ஆடுகளின் செதி என்ன்? எங்களை வளர்த்தது இந் தத் தெய்வங் க் ளெ ல்லோ?” என்ற பதிலேத்த7 ன் சொல் வான்.
‘அப்பு வயதுபோன நேரத்தில இப்படி ஏன் அலையிருய்? ஆடுகளை வித்துவிட்டு நீ வீட்டிலை சும்மா இ ச7 ப் பாடு தாறன் .' என்று ஒரு நாள் மகன் கேட்டான்.
''சா என் > 1.* சொல்லுருய்? ஆடுக%ள வி கவா! அப்படியும் ஒரு நினைவா ? என்ரை உயிர் உட விலை இருக்கு! ட்ம்ே அந்த நினை வை. வி . (Sasኖ®” இரைந்தான் சின்னையா.
4
நின்ற சின்னையாவைப் த ல் புத்தபிரானைப்போல் இருந்
ஆலே சமாக கிசையைப்
உப்புச் சத்தியாக் கிரகத்திற் குச் சென்ற மகாத்மா காந்தி
யைப் போல, கையில் ஒரு பொல்
லுத் தடியுடன் நின்றன் சின் னையா.
அன்று, மண்ணில் குதித்த ஆட் டுக் குட்டியைத் தனது மrர் பு. என் அ னை த் து க் கொண் டு பார்த்
*வெள்ளைச்சி'- என்று சொல் லிக் கொண்டு வாளியை எடுத்த சின்னேயாவினுடைய உடல் என் றைக்குமில்லாதபடி நடுங்கியது. தடியை ஊன்றிக்கொண்டு ஒரு அடி எடுத்து வைத் தான் கால்கள் பதறின் உடல் தள்ளாடியது. தரையில் அப்படியே இருந்தான்.
சுற்றியுள்ள அனைத்தும் சுழன் Ꭿl) g YᎢ .
அப்:டியே மல்ல. க்காக நிலத் கில் ச1 ய்ந்தான்.
கசற்று ஊளையிட்டுக்கொண்டு செம்புழுதிய்ை அள்ளி வீசிக் கொண்டிருந்தது'
பனங்க டு ஒலமிட்டு அலறிக் கொண்டிருந்தது.
தொலைவில் ஆடுகள் வெண் பின்னுள்ள சிலையில் நிழலாயின.
'கறுப்பி.’ அவ னு டை ய வாய் முணுமுணுத்தது.
‘ம்மேர்.’’ என்று கத்திக் கொண்டு சிவலை ஆடு, துள்ளி விழுந்து அலறியது
தலையை உயர்த்தி சத்தம் வந்த பார்த்தான் . ஒரு ஆடு துள்ளிக் குதித்துக்கொண்டு

அலறியது. எந்த ஆடு என்று அவனுக்குத் தெ ரிய வி ல் லை. அதன நிறத்தைக் கூட அவனுல் தெரிந்துகொள்ள முடியவில்லை.
இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றிக்கொண்டு, நெ ஞ் சை நிமிர்த்தி எழும்ப, யாரோ நெஞ்
சில் ஏறியிருந்து அமுக்குவது போலிருந்தது அவனுக்கு.
தொப்பென்று முதுகு நிலத் தில் வீழ்ந்தது.
ஆடு துடித்துத் துடித்துக் கத் தியது.
"வெள்ளைச்சி.’ அவனுடைய உதட்டிலிருந்து நழுவியது சக் தம், தொண்டைக்குள் ஏதோ தடுக்குவதுபே7 ல இருந் சது. கழுத்தைப் பிடித்து நெரித்துத் திருகுவது மாதிரி.
இ7ண்டு கால் களையும் மடக்கி ஊன்றிப் பின் நாரி படீர் என விழுந்தது.
இரு கைகளும் நிலத்தில் விரு ண்டிப் பிடித்தன .
காதில்
*ம்மேய்..ம் மேய்.” சத்தம் அவனுடைய விழுந்துகொண்டிருந்தது.
கைகளையும் கால்களையும் நிலத் தில் அடித்தான். -
‘கடவுளே என் ஆடுகளின் கதி???
உடல் காற்றில் மிதப்பது போ லிருந்தது.
"ம்மா’ சிவலை ஆட்டின் சத் தம் தேய்ந்துக்ொண்டு வந்தது.
1றுப்." உதடுகள் அசைந் கன சக்கம் வெளிவரவில்லை.
புறம்
குபிர் என அவனுடைய வாயா லும் மூக்காலும் இரத்தம் பீரிட் டுக்கொண்டு வந்கது. கண்கள் பிதுங்கி மேலே மேலே போய் மண்டைக்குள் சொருகின.
* கறுப்பி.’ உதடுகள் அப் அசையவில்லை! அவனு டைய தலை சாய்ந்தது!
ஆடுகள் அ ல நிக் கொண் டு
அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருந் Ꭿ5 ᏍᏡᎢ .
அவற்றின் உள்ளுணர்வுக்கு
அந்த முதிர்ந்த கட்டையோடு ஒ.டியிருந்த உயிரைக் காண வேண்டுமென்ற துடிப்புண்டான தோ என்னவோ கட்டற்று அங்கு மிங்கும் அலைந்தன.
“ “ Glou ! ubGGDui!” என்று ஒல மிட்டன. அந்த ஓ லத் தி ல் குழைந்திருந்த ச யை, பாசத்
தின் பரிமளிப்போ என்ன வேh !
உலகத்தை ஆக்கிரமித்த சூரி யன் அஸ்தமன கிரிக்குள் புகுந்து கொள்ளத் தொடங்கினன். எங் கும் சுற்றி வரும் இருளின் சரு வண்ணத்துக்குள் ய ந், கை
மறையத் தொடங்கியது.
அந்த வெளியில் சலனமற்ற சடப்பொருளாகச் சின்னையா
கிடந்தான். இருள் திரை அவனு
6) ill உடலையும் கொண்டது.
போர்துக்
ஆடுகளின் "மேய்” என்ற ஒலம் அந்த வெளியின் அமைதி யைச் சாகடித்துப் பரவிக்கொண் டிருந்தது.
(இக்கதை கதா சி ரி ய ரி ன் "மேடும் பள்ளமுர்’ என்ற சி : கதைத் தொகு தி யிலி ரு ந் து பெற்று நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்படுகிறது, ٹ

Page 5
அகழ்வாளன்
விரிந்துவரும் தமிழ்க் கவிதைப்
பரப்பின் சகல புதிய அம்சங்க ளு
க்கும் பக்கச் சார்பற்ற ஒரு வெளி யீட்டுக் களமாக இருப்பதில் 'கவி ஞன்” என்றும் கவிதை பற்றிய விமர்சன நோக் கை வளர்ப்பதிலும் துச் சர்வதேசக் கவிதைகளைத்
தமிழுக்கு அறிமுகம் செய்து
வைப்பதிலும் “கவிஞன் கவனம்
செலுத்தும் என்ற நோக்க உரை யுடன் கல்முனை வாசகர் சங்க,
காலாண்டுக் கவிதை இதழான
* கவிஞன் முதல் இதழ் 1969 பங்குனியில் வெளிவந்தது.
கிறவுன் அளவில், Lד 514 חוLי נ
பான் அட்டையுடன், சுமார் 34 பக்கங்கள் கொண்டதாக மொத் தம் நான்கே இதழ்கள்தான் வெளிவந்தன.
சிறு சிறு வாக்கிய அமைப்பு, கருத்துக்களின் தொடர்பான ஒழுங்கமைப்பு, g) uu 6 i rr GT57 சொற்சேர்ப்பு முதலான பேச்சு மொழிப் பண்புகள் பிரதிபலிக் கத் தக்கதான கவிதை எழுத்தர் களையும் சுவைஞர்களையும் வளர்ப் .தே, பொதுப்படையான நோக்
6
பின் நிற்காது.
69 LD 455 To6loĝi, .
கில் கவிஞனில் வெளிப்பட்டு நிற் கின்றது. எனினும் அத்தகைய
பண்புகளுக்கு அப்பாற்பட்ட கவி தைகளும் இடம்பெறத் தவற
வில்லை.
ஜேர்மன், ரஷ்ய, சீன அமெரிக் கக் கவிதைகளும் மொழிபெயர்ப்
புகளாய்த் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில் கவிதைகளைவிட
பேச்சு மொழியும் கவிதையும்
இன்றைய தமிழ்க் கவிதைபற்றிச்
சில அவதானங்கள், கவியரங்கக்
கவிதைகள் முதலான கட்டுரை களே பெரிதும் பயன்பாடுடை
Ꮣ1 Ꭵ ᎧᏈᎢ .
ஜீவா ஜீவரத்தினம், முருகை யன், மு. சடாட்சரன், சண்முகம் சிவலிங்கம், அ. யேசராசா, LDGB தூர்க் கொத்தன், நீலாவணன், மஹாக்வி முதலானேரின் சிறப் பான கவிதைகள் இடம் பெற் றுள்ளன.
ஒராண்டுதான் வாழ்ந்த போதும் தமிழ்க்கவிதை யுலகிற்கு அதன் பங்களிப்பு மகத் தானது. தொகுப்பாளர் எம். ஏ. நுஃமான் பாராட்டுக் குரியவர்.
*க வி ஞ
 

எடுக்கிற ...
ஒஸன் லலாம்
J.
இடம் :- வீடு,
நேரம்:- அதிக லை.
பாத்திரங்கள் :- : வைன், மனைவி
மனேவி - (எழுந்து வரும் போது அலுமாரி அப்படியே திறந்திருப்ப தைக் கண்டு ஐயே. இதே ன் ல இது. (ээ), а т அவ சா டா த லாச் சபைத் திறந்து ப+" க்கிரு ...) ஆண்ட வனே நகை நட்ட்ொன்றையு; கால்ைல:ே1. ஐயோ.
கணவன் - (எழுந்து ஓடிவந்து) என்ன இது விடிந்ததும் விடியாதது
மாக ஒப்பாரி.?
மனைவி : கண்ணத் திறந்து பாருங்சோ இவ்வளவு நாளாச் சேர்த்த நகை நட்டு பனம் ஒன்றையும் காணல்லயே. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்துக் கொண்டு கொடுக்கும் 5 ஃ1 ட்ர்களே. அப்படி இந்தக் கொஞ்சு காலத்துக்குள்ள எங்களுக்கு கிடைத்தல்ெலாம். ஒரே நாளில.
கணவன் :- ...? (மெளம்ை) s
மனைவி :- என்ன பே: ம இரு க்கிறீங்க இனி எடுக்க வேண்டிய நட வடிக்கைய எடுககிறது தானே. அது அது மேலே பாத் தீங்களா..? a
கணவன் (மேலே பார்த்தார். அலுமாரிக்கு நேரே கூரையில்
ஐந்தாறு ஓடுகள் பிரிந்துக் கிடந்தன.) ஒஹோ. அப்ப
எடுக்கிற தெய்வமும் கூரையைப் பிரித்துக் கொண்டே எடுத்திருக்கே..!

Page 6
கடிதம்
அறிஞர் சித்திலெப்பை அவர்களுக்கு.
அன்புடையீர்!
அஸ்ஸ்லாமு அலைக்கும்.
உங்களைப்பற்றிப்
களில் கட்டுரைகளைக் அது உங்சள் நினைவு தினமாகத் தானே இருக்க வேண்டும்? அந்த அளவுக்காவது உங்களே மறக்கா மல் இருக்கிருர்களே இது பெரு மைப்படத்தக்க விடயம் அல் 6) air p
பத்திரிகை
சமுதாயத்தைத் தட்டியெழு எழுதத யுதததை
ப்ப நீங்கள் மிகக் கூர்மையாகப் ! Ju i Götu G i,
திணிர்கள். முஸ்லிம் நேசன் ஞானதீபம். எல்லாம் அதன் வெளிப்பாடுகள்தானே?
நீங்கள் வேருெரு இனத்தில் பிறந்திருந்தால் உங்சளுக்காக நினைவு மண்டபங்கள், பிரசுரா ல யங்கள், பெருவிழா ச்கள், பலர் வெளியீடுகள் ள்ல்லாம் ஆண் டா ண்டாக நிசழ்ந்திருக்கும் என்ன செய்ய?
சில ஆண்டுகளுக்கு முன்பு, உங் கள் பிறந்தகப் பகுதியில் உங்கள் பெயரால் நினைவுக் குழுவொன்று இலக்கியப் போட்டிசளையெல் GolfT b 'ஆஹா. ஒஹோ.” வென்று நட்ாத்தியது. தலேநக ரில் இளைஞர் இயக்கமொன்று ப் போட்டி யொன்றை ஒழுங்குபடுத்தியது. இருந்தும் என்ன இதுவரை போட்டி முடிவு களையும் காணுேம்; விழாவையும் காணுேம்!
8
கண்டால்,
அதிகபே என், "அஸன்பே சதை' GSE எழுதி ஈழத்து முதல் நாவ ல சிரியர் என்ற பெருமையை நிலைநாட்டினீர்கள். உங்களைத் தொடர்ந்து எத்தன்ை யோ தம்பி மார் பல நாவல்களைப் படைத் தளித்தார்கள். தமிழ் நாவல் ஆாற்குண்டு சென்ற ஆண்டு கொண்டாடப்பட்ட போதிலும், இத்துறையில் முஸ்லிம் எழுத்தா ளர்களின் பங்களிப்பு. வெற்றி தோல்வியை ஆய்வு செய்ய g(l வர்கூட இல்லாமல் போய்விட் டதே!
இத்தனைக்கும் இஸ் லா மிய
இலக்கிய முதிசங்களைத் தடவிப் பார்ப் போருக்கும், ஏட்டுச் சுவடி களை அரிந்தரிந்து ஆராய்ச்சி செய்வோருக்கும் எந்தக் குறைச் சலும் இல்லை? இலக்கிய வட்டங் கள். மஜ்லிஸ்கள். சம்மேள. னங்கள் ஏராளம் தாராளம்
நீங்கள் முனைப்புக் காட்டிய எழுத்துத்துறை மட்டுமல்ல அத் தனை துறைகளும் இதய சுத்தி யோடு மேற்கொள்ளப்படவேண் டிய சாலக் கடடம் இது! ஆணுல் அதுபற்றிய அக்கறையுள்ளவர் களுக்குத் தான் வாய்ப்பும் வசதி யும் இல்லையே!
இன்ஷா அல்லாஹ் அடுத்த
வருடம் சந்திப்போம்.
இவ்வண்ணம்,
குஞ்சித்தம்பி

சிகேதை
நெஞ்சம் மறப்பதில்லை
சிண்ணன் தா மோதரத்துக் கும் எனது குடும்பத்துக்கும் இன்று நேற்றையத் தொடர் பல்ல கடந்த பத்து வருஷங் களுக்கு முன் ந7 ன் பாடசாலை மாணவனுக இருந்த கT வந் தொட்டு அவருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு. அவரு டைய அன்பான வார்த்தையில்
எனக்கு எப்பொழுதுமே ஒரு பிடிப்பு! எனவேதான் நேரம் கிடைக்கும் போ தெ ல் ல7 ம்
பெரிய பாலத்தில் அவர் வேலை செய்யும் மில்லுக்குச் செல்வது வழக்கம்! .
காற்றின் மிருதுவான அலை களோடு கல்ந்து வருவது பள்ளி வாசலின் பங்குச் சப்தந்தான?
ஃபெளசின, இன்று நீ இல்லை. பாங்குச் சத்தம் மட்டும தனித்து ஒலிக்கின்றது. உன்னைக் காணவே முடியவில்லையே! நீ எங்கே
போய்விட்டாய்? எப்போ வரு வாய்? சடி தம் எழுதிப் போடு கிறேன் என்ருயே! அந்த மண் னில் சுகமாகக் கா லடி வைத் தாயா? நீ சின்னப் பெண் உன க்கு இந்த உலகம் தெரிந்ததாக
என் மனதில் அவள் நினைவுகள் மலர்கின்றன.
தாங்க!"
உபைதுத்ல்லா எஸ்.ஏ.
இப் பெரிய ப; லத்திலிருக்ா 5) எனது அண்ணனுடைய , மில்லு க்குட் போவதென்றல் எனக்கு
கெ:ள்ளை ஆசை! ஒரு கிழமைக்கு
எப்படியும் ஒரு நாள் போய் விடு
- • نة له ثق)
ஃபெளசின ஆடி பசைந்து வந்
தாள். է:
நாலு மணி பின்னேர வேளே யில் அவளை முதல் முறையாகக் கண்டேன். குறும்புக் கார சின், னப் பெண் சமீபத்தில் தான் அவர்கள் தொழில்தேடி வந்தாற் போல பெரிய பாலததில் குடி யேறியவர்கள். இதற்குமுன் எங் கேயோ ஒரு மூலையில் வாழ்ந் தோம் என்று அவள் சொன்னுள்; எனக்கு ஞாபகமில்லை,
* காக் கா எனக்கொரு பத்துச் சதம் தாங்க!” என்று அவள் கேட்டாள். என் சட்டைப்பை யில் கிடந்த "சில்லறையைத் துழாவி பத்துச் சதம் ஒன்றைக் கொடுத்தேன நன்றிக்காக,
அவள் மிகவும் வேடிக்கையான பெண். எதையும் பெரிதுபடுத் திக் கொள்ள் மாட்டாள். பத் துச் சதத்தை கிண்டல கக் கேட் கிருள். கிண்டலா அது? ஏற்கன வே தந்து வைத்தவள்போல!
'காக்கா
பத் து ச் சதம்
கிண்டலென்ருலும் இப் படி மிடுக்காகத்தான் கேட்பாளா?

Page 7
காசி இல்லாத போது ம று ப் பு ச் "என்ன காக்கா,  ெய ல் ல |ா ம்
ாதும்
நகைக்கடை வெச்சிருக்கீங்க
பெரிய பணக்காரன். ஒரு நாளை
க்கு ஒரு புதுச் சட்டை சாறன :
உடுத்தி வாறிங்க. பத்துச் சகம்
தந்தால் குறைஞ்சா போய் விடும்?* இப்படி அவசர அவசர ம கக் கேட்டாள்.
* ஃபெளசினவின் வாயைப்பார் முன்னையவிட நலலாக் கதைக்கப் பழகிவிட்டாள்!" இப்படி அண் ண ன் கேட்டதற் 7, 9 ஸ்கூரிய பதிலை இன்று வ* ர என்னல் விரைவாக மறக்க :டி : வில்லை?
ነ
*நீங்க என்னை விடப் பெரிய பிச்சைக்காரன் ! க லேயில மில் லேத் துறந்து பின்னேரம் வரை நெல் குத்த, புள்ளைகளை எதிர் பார்த்து தவ ருக்கீங்க, அதுக் குள்ள என்னைக் க ை!ர் கிறிப் !"
அப்பாட!! என்ன அசேபம் இப் டி பேச அவள் எங்கே கற்
மில்லில் நெல் குத் து ந்தி குக் கும் எல்ல்ோரை: கெ!
e
கதைப்பாள். கே பிப் ! ஸ், ரு: பண்ணுவ ஸ் இந் இலையில் ந '
g: ($1
' ଓଁ, ରj(~F; ; : : [': { ി:് ഞ
விச்ா ரிக்க மிகவும் கஷ்டப். டேன் மு: வில்லை. எல்லோரும் அவனை சின் பைப் பெண் ; உலகம்
அரியாதது ப வம் ! செ ல்வ ர்கள்
என்று
நான் காப்பெ7 (pதும் அல் ள் வரவுக்காக, ஒதுகின்ற பள்ளிவிடு கின்ற நேரத்துக்கு மில்லுக்குச் சென்று அண்ணனுடன் : த்தி ருப்பேன். .. -
“எனக்கு ஏன் அந்த இனந்தெ
ரியாத பற்று? ஆசைமட்டுமல்ல,
ஏ க்கழக எ ன் று த ரா ன்
: )
சொல்லிவிட்டா 6
y
வளைந்த நெளிந்து தில் நின்று கேட்கிறீயே’ என்று
ᏪᏐ Ꭵ↑ !
'ஃபெளவினு!’
‘என்ன கார் கா’
‘'நீ இப்படி உம்மா , வாப் 17 ட
சொல் கேள1ம அலைந்து திரியி
றியே இது உலக்கே நல்ல F
.... ? ? ؟ وہ وہ جriمہ ؟ :) 'ருக க! : A.
‘'என் கடக்கா அப்படிக் கேட் இறிங்க?" -
**ஆம்பிளேப் பிள்ளை ஸ் அதிக ம1க இருக்கிற இந்த 'மில்லுக் குள் வந்து பூட்டுமட்டும் கிடக்க லாம ? . அதுமட்டுமின்றி அவர் களேத் தொட்டுக் க ைத க்க
&ጏ ) T [ [) `፻ ̆ ;” “ .
**காச் கா. கதையைப் பார் ! ஆம் புள்ளே பெண்டால் என்ன.”
*ஃபெள சிணு, கிண்டலாக நீ மில்லுக் குந்
கேட்க ஞாயமில் வே. அவள் வயது வ: ; ) சின்னப் பெண். என் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த் தால எனது மூஸ் ருவது தங்கை
திரி.
ஃடெளசி,ை நீ இப்படி சுற்றித் திரிந்த ல் வீட்டில் உள்ள வேலை கஃள யார் செய்யிறது. உம்மா {å 7 LDrt "L-frfitz, Gyrit P’’
‘என்னை ஒன்னும் செய்யமாட் 1." :ே . நான்தான் கடைசிப் Lរំ នាr*
என்ன துணிச்சலான சொல்!
டி யொரு நினைப்பு இருக்க
6) , : :fr:7 ?
* என்ன சாக்கா நேரம் போ வுது, மீனுட ஊட்ட விளையாடப்
 
 
 
 

போசனும், நாளைக்கு ஒதுகிர பள்ளி இல்ல நேரத்தே" டவாங்க கதைப்போம்!' Y
என அலுத்துக் கொண்டபடி ஃபெளசின போய்விட்டாள்.
இரண்டு கிழமைக்குப் பின் ஒரு
நாள் பெரிய பாலத்துக்கு ஃபெள் சிணுவைச் சந்திக் சப் போக வந் தேன் இருட்டி விட்டது. அந்த நிழல் வாகை பரம் வரை நடக்க \வேணும்! என்னுல் ந. க்க முடியவில்?ல.
'' 4, IT is, it
இது யார் குரல்? சி ன் ன ப் பெண் ஒருத்தியின் குரல்! பழகிய குரல்!
பஸ் தரிப்பில் ஒரு கூட்டம் நிற் கிறது.
ஃபெளசினவின் குர்ல் போல கேட்கிறதே!
- * யாரது?’
"நான்தான் காக் சா. பத்துச்
சதம் கேக்கிற ஃபெளசின’
நான் அவளை நன்கு இனங்
கண்டு கொண்டேன். தொடர்ந் தாற்போல விம்மி, விம்மி அழுது முடித்த நீண்ட பெருமூச்சுகள் அவளிடம் கேட்கின்றது. .
இந்த
கண்டு டிேச்சிட்
'ஃபெளசின என்னை இருட்டிலையும
ņð tu !”
மீண்டும் ஓவென்று அழுகிருள். "ஃபெளசின! ஃபௌசின ஏன் அழுகிருய் என்ன நடந்தது’
என்று தழு தழுக்கிறது.
"நாங்க. நாங்க.." அவள் குரல்
ஃபெள சினவின் குடும்பம் ஒதுங்
விரைவாக
கியபடி மில்லுக்கு முன்னலுள்ள
பஸ் தரிப்பு நிலையத்தில் நிற் கிறது. என்னை வைத்த சண்வாங் காமல் துன்பத்துடன் போராடுகி ன்ேறது. ஃபெளகினவுடைய குடும்
பம் இவ்வளது பெரியதா? இன்று
தான் என்னை நேரடியாகக் கண் டிருக்கிறது. இவர்கள் பெரிய
பாலத்தில் வாழ்வது மற்றவர்கள் அறிந்து கொள்ளமுடியாத அட
க் கயான வாழ்க்கையை இட்டுச்
சிலருக்குப் :ெ 1" (ா?மையுந்தா ன். ? யுதத7
டஸ்தரிப்பில் நிற்கும் ஃபெளசி ணுவுடைய குடும் பத்தை வருகின் றவர்களும், போகின்றவர்களும் விசாரித்துக் கொண்டிருக்கிருர் கள். இவைகளைப் பார்த்ததும் வேதனை என் மனதை உலுப்பு
கின்றது.
“ஃபெளசினு! ஏன் பேசாமல் நிற்கிருய் நடந்ததைச்சொல்லு'
"நாங்க. இந்த நாட்டை விட்டு இந்தியா வுக்குப் போகி
@p b**
இதைச் சொல்லும்போது இத யம் படபடக்க வாய் திறக்காமல் குரல் வளையில் அரைகுறையாக வருகின்ற பதில்! t
*ஃபெளசினு’
*என்ன காக்கா"
என்ன பைத்தியக் காரத்தன மாகக் கதைக்கிரு. அப்போ நீங் கள் இந்தியா வம் சாவளி யினரn ???
**ஆமாம். அது எனக்கு இவ்வ ளவு நாளும் தெரியாது. இப் போதுதான் அதுவும் தெரியும். பொலிஸ் காரங்க ஒரே பிடியாகப் பிடிச்சிட்டாங்க”
1 I

Page 8
இதை அவள்சொல்லும்போது
என் இதயம் அப்படியே துண்டு
துண்டாகப் பிரிந்தது. பள்ளிவாச
லின் இஷா பாங்குச் சப்தம் கேட்க என் உடல் அப்படியே செத்துவிடுகின்றது. ஃபெளசின வின் குடும்பம் என்னை புரட்டிப் புரட்டிப் பார்க்கிறது. 'அவர்களி டம் ஒரு வார்த்தை கதைக்க முடியாமல் ஃபெளசிணுவின் அழுகை!
ஃபெளசினுவின் பிரிவை க் குறித்து பெரியபாலமே திரண்டு நின்றது. அவளுடைய சிநேகிதி மார்களான மீனு, மர்ஜா, ரக் கீபா, சமீனு ஆகியோர் அழுகிருர்
956t.
"காக்சா நீங்க தருகிற பத்துச்
சதத்தைச் சேர்த்து நேத்துத்
தான் ஒரு சடடை தைத்தேன்’
அச் சட்டை போட்டிருந்தாள்.
அளவுக்குப் பெரியது.
மூக்கைப் பிய்க்கிறது. தூரத்தில் பஸ் வரும் சப்தம் ஒலிக்கிறது
*ஃபெள சிணு உங்க வாப்பா
இதற்கு முன்னுல இதை ச் சொல்லவில்லையr??
*இல்ல. இனி நான் எப்ப டிக் காக்கா இந்த ஊருக்கு வரு வேன். உங்களை, அண்ணனை யெல்லாம் எப்படிக் காண்பேன்’
"அதைப் பற்றிக் படாதே, ஒரு காலம் வரலாம்" இதை உண்மையாகத் தான் சொன்னேனே? இல்லை ஆறுத
ஆ க் கி விட்டது
புதுச் சட்டையின் மை வாசனை என்
வெகு
விட்டாள்.
யோடு
கவலைப்
லுக்காக. "ஃபௌசின எங் களை மறந்திடாதே?
* மறக்க மாட்டேன் காக்கா, ஆருக்கிட்டையாவது சொல்லிக் கடிதம் எழுதிப் போடுவேன்?
அபூர்வமான சொத்தைப் பிரிக் கும் போது அதைக் கடைசி யாக ஒரு முறை பார்ப்பதில் மனச்சந்தி ஏற்படுகிறது. அதற் காக ஃபெள சணுவை புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.
மறுகணம் ப ஸ் வந்தது பொலிஸார் பின்தொடர. ஃபெளசிணுவின் குடும்பம் கண்க ளில் நீர் உதிர சாமான்களோடு ஏறியது.
கடைசியாக ஒருமுறை பஸ் ஸின் 4 ன்ன லின் ஊடக அவ் விடத்தில் குழுமி நின்ற ளைப் பார்த்துவிட்டு 'காக்கா! அண்ணே பே ய் வா ரே ன்’ என்று சோ கமெல்லாம் தேக்கிய அடி நாத் ஒலியோடு கூறினள். ‘போயிட்டு வா’ எேைறன் பஸ் புகையைக் கக்கியவாறு ஓடி மறைந்தது அத்துடன் போய் என் கையை அசைத் காட்டுமட்டும்
ஃபெள சிணு
Lfb 5«35
துக் வேதனை
வெளியே கையை அசைத்தபடி
எம்மை விட்டுப் போனுள்.
'தம்பி போவமா’ முதுகில்
தட்டி அண்ணன் கேட்டபோது
தான் என் நினைவுகள் அறுந் தன. ஆயினும் அந்த ஃபெளசி ணுவின் நினைவு என்னைப் பொத்தமட்டில் தற்காலிகமா எ
லவே!
(ய 1வும் கற்பனை)

சொல்லாக்கப் போட்டி ,
சொல்லாக்கப் போட்டி இல:1க்
கான விடைகளையேந்திய பல
நூறு தபாலட்டைகள் மேசையி
லேகுவிந்து கிடக்க “சொல்ஞானி யார் எமது விஷேட பெட்டகத் தைத் திறந்து அந்த உறையை எடுத்து விரித்தார். அவசர அவ சரமாகப் பரிசீலித்து முடித்த போது, அவர் கையில் இரண்டே தபாலட்டைகளே தன. முகத்தைச் சுழித்தபடி "உறக்கம்’ என்ற சொல்லை எழுதி
யிருந்த இருவரில் அதிர்ஷ்டசாலி
களைக் குறிப்பிட்டார்.
1ம் பரிசு - ரூபா 10/- செல்வி. எஃப். பெளசியா பேகம்
443 சினன்கோட்டை,
பேருவளை.
2ம் பரிசு-ரூபா 3. (புத்தகப் பொதி)
பீ. எம். அன்வர், எம். பி. ஸி. எஸ். பின் வீதி, ஒட்டமாவடி,
போட்டி பற்றிய அபிப்பிரா
யத்தைக் கேட்டபோது "பெரும் பாலோர் அகராதிகளைப் புரட் டியே விடை தேடியுள்ளார்கள். ஆனல் எனது சொற்களோ எப்
பொழுதும் மிகச் சாதாரணமா
கப் பயன்படுத்தப் படுவனவாக இருக்கும்’ என்ருர்,
தால் இல:
எஞ்சியிருந்
இதை நேயர்கள் அவதானித்
பரிசு பெறும் வாய்ப்பைப் பெற லாம் அல்லவா? இலக்கம் 2க் கான சொல் ‘அ’ல தொடங்கி
2ல் மிக இலேசாக
‘ம்‘ல் முடியும் ஐந்தே எழுத்துக்
155g முன்பு கிடைக்கக் கூடிய
தாக கீழேயுள்ள முகவரித்
களைக் கொண்ட சொல் என்கி
pf.
உங்களது விடைகளை மார்ச்
துண்டை ஒட்டி அனுப்பி வைக்க
வும். ஒரு தபாலட்டையில் ஒரு விடை மாத்திரமே எழுதப்பட
பரிசு விபரம்:
e
1-ம் பரிசு ரூபா 10/- O
f மதியான புத்தகப் பொதி. 3-ம் பரிசு அரை வருட இனிமை இதழ்கள்,
இதனை ஒட்டி அனுப்புங்கள் சொல்லாக்கப் போட்டி இல: 2 இனி மை அத்துளுகம,
J6081 LTSD...
五3
2-ம் பரிசு ரூபா 5/- ப்ெறு

Page 9
சிசில்க், .B. புடவைகளுக்கு
ஹொரணையில் ஒரே
இடம்
ஜெமாலியா ஸ்டோர்ஸ்
27, பிரதான வீதி, ஹொரண.
அழகிய தங்கப் பவுண் நகைகளுக்கும் வைரங்களுக்கும்
சிறந்த ஸ்தாபனம்
New Muzammil Jewellery
. House No. 2, MARKET ROAD, PANADURA.
Best Compliments .
from
.. ' . V , RUBY TEXT LE 95, Janapriya Mawatha, PANADURA. TPhone: 2494
எமது வாழ்த்துக்கள்
ஹ"லைன் ஸ்டோர்ஸ்
அத்துளுகம, பண்டாரகம.
 

·ış9 loog)grojařsố
IỆąī£) go gioasera () 1/69 ) a19 !! 1 F7
tại bi, , ,
& & Tā
411 f, goqgoqo qa?) # # #|
qi sẽ loĝo) ĝ Ĥ Ĵuo 1, §§) go $ $ u gỉ . qi sẽ luogo@sooo uso „gico quo[$, so usē
se uorterso 19 q. 7 logora a scoș, t, 1,9 e qif@rm | -149fîrtos@, rısı çegi q $o įju ra qø@
logoo gogo@ Tig, sẽ đī) , Fī£ 1.119 119°
ņi ugi slogspotses aïg qi@ęśsố 1,9@@@ :
org, 19 - İstīs søs (g), ç Ģ, @? 109 19
„oue, rioso oo-) ripre sofie :
$3,7 Lúg) i foto) · @ 1ș977, 11 ohi soli oito
@iço urgjog-five qige g 19 ***g ứī) − G)
| 139.Lfm @ @ # 1 sig, sẽ · · · @ -1 i TT; 173 # so sĩ Igo utre), s svo í rito) (?) logo Norrg) Tiųco@ 1, ngygi įgo (?)|-f7 19,,
^ ;-979塔!图
· 1,9 os HTTự 1, fosso· · · 1,9‰ (co soro 39
· · · · 1,9 orķi 199 so por so : · Mgogos 19 isolusā
1991,9@@@@ · 42-ig)--1579 sssssstī57 qi-isố qitē gɛ ɖɔri gaea sĩ liftoŝi Ĝo.
•நிர
og urip sırt yoo episoooooo greko
use ) » TÊ 1ço (fi)
. No se s motif-ısı 19 sĒĢų sg) sẽ qsse qi@otī logosto loạsẾrı
ŋsƏșQaeg
· @ @ @ : »qī£@loc)
gif@ : Igorno), qoố qoỹn-ago-af@ s1soo 1și o sự gło tocolule sığ so so fissog) ĝ', lo qassẽrı ış9€ 0 uomsfire Golgi Los „Groogge($. (fqs fiss√591 · 771 do įernostiñţilo o 1991 FásqŤrı songo .ngo gceae), , , as ap 19 : g isos osoɛɛ # uz sĩ, figuu oso qisoris. Į sort (Tuogo sowego@ae qisi fire & sự lo qi do sự soɔ sg o ‘ago) 1ço s so) po 1,77‰ șT,709° IỮ 1990.7 €@logo sog)
*图图姆t母4 goso ĝi es coe) i qo oggio) seo fo ŋgế9
o lege Laerțiți, rn + 1 T sẽ go si qif@sgb(f) IỆ–Tonge ✉ @-isotoo ft «» — «»-11 sog) #Hqiñ) sog)Jurt gòtırısı 19 qi@4 Ķī£ (cehi · 1,9 /. £§ 1111?? uosố Thụraeg) முய- குரு கிரழசிகு i possè) seo $@
· ự@ urīg) @logo uoso)
qľko : qıtto 117
ogspolo yn lo rūgtīriņ(§ „·“soa
· + 1}) u # # @@ ₪ PG)
9陶g49
googo urip qisērs?) oog i se thog) sẽrte writarını 19 , i qi ise o Į TŲo m sąīrı oợ934) § @ ₪tegoriog)
u sĩ gyō) urie sło „gornogo H, I do?qoso JミQ~~) tıp¿ so zvođì)?
—ı ise 1,24 pogos) o ko surnogo fino 1ço iço dog) u # @ § § € 1,0 urt· „@) grşı-ı Loeg) - greș ĝis), Ģste o Tigo {
ựcosố, gosmosco qɛɖʊ-woo&q @o@
----
-s - -
· 1.6)) se s osa, ou so 4, & in -- 09 |--**)^* *
Normite igo 11:11, so sĩ qľs) ģ Ķ Ļ J. fo * - *: *---- !! Ț’ Ġ,\s?(- 岛崎色可.g了T爾göö 077塔
sĩ Igo uolo) so sự sù (9 jrış) si ri si og) | 1,9 to ecos, quo?“ (varg) ap 19 · 9942 sog) grīņa sēło oooooo
· · · @ ₪ 1 @@@ sm 5 đì le q7@? 'colo tEgミ&トミge&gQ 5お。
|- i'r go josố
4, đổ q2≤n≤ de grosso) foi logo tosc) sąs paso qeg £1,9 psa soț fısı 4/5 19 ssse gもga Beste
soos hoeveeIỆgs
swege q @ ngmɛ wɔfi gouqig) HQ đù 1. oe) :
osoɛɛgezo-room -
...}
gri gae?
£ 1m urn Togo sỆft |
I 5

Page 10
உண்மைச் சம்பவம்
பாலஸ்தீன் பரிதாபம்!
சிலிஃப். பே. தே.
சின்னஞ் சிருர்களின் அரிச்சு வடிப் பாடம் அந்த மத்ரஸ்ாவுக் குள் எதிரொலித்து அதிக நேரம் நகரவில்லை. y
கூடிக் க ைதத்து மகிழ்ச்சியோடு" ஒன்று கூடும் இந்நேரத்தை விட்
டால், இனியெங்கே மனந் திறந்து. உடல் குழுக்கி விளை யாட நேரம் வாய்க்கப் பே !
கின்றது? சிருர்களும் தங்களுக்குள்
வழியில் அனைத்துச்
டிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வானில் இரைச்ச லோடு விமானங்கள் தாழப் பறந்து திரிந்தன. அது அவர் களுக்கு அதிசயத்தை தரவில்லை.
ஏனென்ருல் அவர்களின் பிறப்பு
முதலே அந்த இரைச்சல் அவர்
விதவித
களுக்குத்தன்
மகிழ் ந்து குதூகலத்துடன் விளையா
9
'காணு
என்ன அதிசயம்? அந்த விமா
சின்னஞ்சிறு அழகான . வடிவான பொம்மை, களைத் தூவின. எந்தப் பிள்ளை அ த் த கை ய பாவைப் பிள்ளைகளைத் தொட்டு விளையாட ஆசையில்லை! அவர் களின் (கைகளுக்குள் அவை புகலி டம் பெற்றன.
σΟι ιο
சொற்ப நேரந்த ன் நகர்ந் தது. எழிலுருவான பொம் மைகள்' சட்பட்டென்று வெடித் தன. அவற்றை அரவணைத்த
பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள்
சிதைந்தன. களும் ..."
சிதறின. உயி
அது, அவர்களின் உயிர்களைக் குடிக்கவென்றே இஸ்ரவேலர் களால் தயாரிக்கப்பட்ட. கைச் சூட்டினல் வெடிக்கும் பொம்மை வெடிகள் தான் என்பது, அந்தப்
களுக்கு அப்பாற்பட்டதொன் பாலஸ்தீனப் பாலர்களுக்கெங்கே றல்ல! தெரியப் போகிறது?
நொடிச்சுவை
அதிசயப் பறவை ‘ஹாமா’-இது ஒரு வகைப் பறவை. பறந்துகொண்டிருக்கும் போதே முட்டை இடுகின்றன. அவை பூமியில் விழுவதற்கிடையில், சூரிய வெப்பத்தால் வெடித்து குஞ்சுகள் வெளிவந்துவிடுகின்றன. அக் குஞ்சுகள் உடனேயே பறக்கத் தொடங்கும் ஆற்றலும்
கொண்டன.
16

உருவகம்
கவலை
ஹமீதா சனூன்
* திேலைதள்ளி நின்றது ஒரு வாழை. அதைச் சூழ கன்றுக் குட்டி # • - -
சற்றுத்தள்ளி ஒரு ரோஜாச் செடி அதி அழகான பூக்கள் பல!
"aurroup அக்கா.ஏன் இவ்வளவு கவலையோடு இருக்கிறீர்கள். குழந்தை குட்டிகள் சூழ இருக்கையில் என்ன்தான் இத்தனை கவலை
Gur? ரோஜாச் செடி கேட்டது.
"அதை ஏன் கேட்கிருய் ரோஜாத் தங்கையே யாருக்கும் எந் தத் தொல்லையும் கொடுக்காது இருக்கும் எங்களை கம்மா விடுகிருர் க்ளா இந்த மனிதர்கள்? இதல்லாமல் வேறென்ன கவலைதான் 'எனக்கு’ வாழை பதில் மொழிந்தது. .
'அப்படியா உண்மைதான் அக்கா. எங்களையுமா விட்டுவிடு கிருர்கள்! இந்தப் பெண்கள் எண்ணில் பூக்கும் அழகான பூக்களை யெல்லாம் பறித்துக்கொண்டு என்னை மொட்டையாக விட்டுவிட்டுச் செல்கிருர்களே! நான் அழகாக இருப்பதைக்கூட பொறுக்காத . உலகம்” அலுப்போடு சொன்னது ரோஜாச் செடி! ` v
"உன் கதை அப்படி! நான் பிரயோசனமுமல்லவா கொடுக் இறேன். பிரயோசனத்தைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டுவிடு கிருர்களா? வெட்டி வீழ்த்திவிட்டல்லவா போகிழுர்கள்." யாருக் குத்தான் கவலையில்லை என்று சொல்லுமாப் போல் வாழை தன் கதையைக் கூறி நிறுத்தியது.
அப்போது அத்தோட்டத்துக்குள் மிகுந்த ஆரவாரமாக ஒரு தந்தையும் மகளும் வந்து புகுந்தனர்.
வாழையும் ரோஜா ச் செடியும் கிடுகிடென்று நடுங்கின. அந்தத் த்ற்தையின் குரலைக் கேட்டுத்தான். − ' . . . . *மகள். அக்கா பூ கொண்டுவரச் சொன்னுள் அல்லவா.
நான் இந்த வாழைக் குலையை வெட்டுவதற்கிடையில் கொஞ்சம் பூக்கள் பறியுங்கள்”. I
1 7

Page 11
இன்றைய பிரச்சினை
வெளிநாட்டுப் பத்திரிகை,
சஞ்சிகைகள்
சிறு கிராமங்கள் தோறும் சஞ் சி கை களு ம புத்தகங்+ளுமாக மீண்டும் பரவலாகத் தொங்கத்
தொடங்கியுள்ளன. இது கடந்த
சில காலங்களாக விதிக்கப்பட்டி ருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட் டதன்விளைவு என்பது அனைவரும் அறிந்ததே!
இது கூடாததொன்று என்று யாரும் கூறிவிட முடியாது. அறி வின் சாளரங்கள் திறக்கப்பட்டாலும் அது வர வேற்கத் தக்கதே! ஆனல் அதன் பேரால் நச்சுக் கருத்துக்களைப் புகுத்தத்தக்க, இளம் உள்ளங் களில் கீழ்த்தர உணர்ச்சிகளைக் கிளரத்தக் க. க்லாசாரச் சீரழி
வை ஏற்படுத்தத் தக்க பிரசுரங்
கள் வந்து ஆக்கிரமிப்பதை நாம் அனுமதிக்கத்தான் முடியுமா?
முடியவே முடியாது! இந்தியா விலிருந்து வந்தாலென்ன , இங்கி லாந்திலிருந்து வந்தாலென்ன தமிழ் மொழியிலாக லும் பரவாயில்லை. ஆங்கிலமாக விருந்தாலும் பரவாயில்லை! எங் கிருந்து எம்மொழியில் வந்தா லும் அது எமது அறிவை விருத்தி செய்வதாக. சிந்தன வளர்ச் சியைத் துTண்டத் தக்கதா க. நேரிய உணர்வுகளை நெறிப்படுத் தத்தக்கதாக அமைதல் வேண் டும். இந்த அடிப்படை அலகுக்கு
8
வீனங்க%ளக்
எப்பக்கம் ,
இருந்தா
எம். றஹீம்கான்
எமது தாய்த்திருநாடும் தாய்
மொழியும்கூட விதிவிலக்கல்ல!
ஆனல் இன்று நமது கண்களைக்
கிழித்துக்கெண்டு காட்சி தரும்
பிரசுரங்களில்பெரும்பாலானவை எத்தகைய ன? உதாரணத்துக்கு
தென்னிந்திப்பாவிலிருந்து வந்து
குவிந்துள்ள தமிழ் பிரசுரங்களை எடுத்து நோக்கின் பெ ரும்பாலா னவை சினிமா, ப 7 லியல் பல கொண்டதாகவே இருக்கின்றன. இவை வாசகர் மத்தியில் எந்த \மேன்பாட்டை யும் ஏற்படுத்தத் தக்கனவாக இல்லை. சினிமாவோ பாலியலோ
வெறுக்கத்தக்கது தேவையற் றது என்று குறிப்பிடுவது நோக்க மல்ல ஆளுல் வை மனித
மனங்களின் பலவீனங்களை அடி யொட்டி. அதற்குத் தீனிபோ ட்டு அதன் மூலம் பணம் பறிக் கும் பாலமாக அமைந்து விடு கின்ற தென்பதையே கவனத்தில் கொள்ள வேண்டும்! .
இதனை ஊர்ஜிதப்படுத்த இன ஞெரு வாய்ப்புமுண்டு. தென் னிந்தியாவிலிருந்து வெளியாகும் சில தரமான சஞ்சிகைகள்ை இங்கு மருந்துக்கும் காணமுடியா தி ரு க் கி ன்ற து. கணையாழி, தாமரை, பிறை போன்றவற்றை எண்ணி ஏங்கும் இதயங்கள் ஏரா ளம். இவற்றை எமது இறக்கு மதியாளர்கள் இறக்குமதி செய் யப் பின்வாங்குவதில் "பணம்’

பண்ணும் பம்மாத்துககு இவை
பக்கபலமாக அமையவில்லையே
என்ற உண்மை பளிச்சிடுகிறதல் லவா?
அத்தோடு, கடந்த வரவு செல வுத் திட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுப் பண ம்ாற்று திட்டத்தின் பின் இவற் றின் விலை எக்கச்சக்கமாக உயர் ந்துள்ளது. முன்பு 1.25க்கு வாங்
கிய சஞ்சிகையை இன்று 2.50
கொடுத்து வாங்க வேண்டியுள் ளது. முன்பு 5.00 விற்ற புத்த கம் இன்று 12.00 அளவு கொடு க்க வேண்டியுள்ளது. இந்த
வசதி வாய்ப்பைப் பயன்படுத்தி
முன்பு இறக்குமதி செய்யப்பட்ட பழைய புத்தகங்களைக்கூட எமது
வில்லை. தற்போதைய நிலைமைக் கேற்ப விலைமாற்றங்கள் செய் துள்ளனர். . ܫ
ஒருபக்கம் எமது ரசனையை, உணர்ன்வ, சிந்தனையைத் தரக் குறைவர்க்கி மறுபக்கம் அதன் மூலம் எமது பணத்தையே குறை யாடும் இந்த நிலைமையை நாம் நீடிக்க விடுதல் ஆரோக்கியமான தல்ல
இத்தகைய கட்டுமட்டற்ற இறக்குமதி ஆக்கிரமிப்பின் இன் ஞெரு பயங்கர விளைவு எமது தேசிய புத்தகப் பிரசுர. சிறு சஞ்சிகைகளின் வளர்ச் சிப் பாதிப்பே இ த ஞ ல் தேசிய இலக்கியமொன்றைக் கட்டியெ ழுப்பும் பணியும் பெருமளவில் பாதிப்படைவதை இங்கு குறிப் பிடாமல் இருக்க முடியாது. சிறு
சஞ்சிகைகளுக்கும் ஈழத்துப் பிர
சுர நிறுவனங்களுக்கும் சலுகை களும் வளர்ச்சிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டிய கால கட்ட மொன்றில் இப்படியான இக்கட்டு ஏற்பட்டுள்ளமை மிகக் கவலைக்கிடமானதே!
அரசு
பிடப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்கள் எத்த கைய துவேஷ அடிப்படையிலும் எழுந்ததல்ல இத்தகைய கருத் துக்களின் போராட்டத்துக்கே ஒரு வரலாறுண்டு ஈழத்தின் கலைஞர்களின் கலை - இலக்கிய ஸ்தானங்களின் பத்திரிகை சஞ்சி
கைகளின் நீண்ட காலப் போ
ராட்டம்! இது சுயநல, கட்டு எல்லைகளுக்குள் நின்று எழுப்பப் படும் குரல் அல்ல! இது தேசியப் பிரச்சினை என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும்.
இத் த கைய பிரச்சினைகளை மையமாக வைத்து தேசிய கலை ஞர் பேரவையினர் பிரதமருக்கு (தற்போதைய ஜனதிபதி) அனு ப்பி வைத்துள்ள மகஜரொன் றில்- 'தங்களின் ஆட்சி ஏற்
பட்ட பின்னர் இந்தியாவிலிரு
ந்து இறக்குமதியாகும் பத்திரிகை கள், சஞ்சிகைகளுக்கு விதிக்கப் பட் டி ரு ந் த கட்டுப்பாட்டை <邬Tó நீக்கியதால், இந்தியப் பத் தி ரி கை கள் தங்குதடையின்றி இங்கு இறக்குமதி செய்யப்படுவ தால் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியும், சஞ்சிகைத் துறை யும் புத்தகப் பிரசுரங்களும் பாதிக்கப்படும். எனவே, இந்தி யப் பத்திரிகைகளின் இறக்கு மதிக்கு வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும்” என்று குறிப்
உண்மைகளை உரிய இடத்துக் குச் சமர்ப்பித்தல் ஒவ்வொருவர தும் கடமைப்பாடாகும். எனவே இந்த தேசியப் பிரச்சினையில் ச க ல ரும் பங்குகொள்வதன் மூலமே அதையொரு தேசியக்
கோரிக்கையாக மாற்ற முடியும்,
அப்போது நிச்சயமர்க் நியாயம் உண்மையின் பக்கம் சாரும் என் பதில் சந்தேகமில்லை. O
19

Page 12
இலங்கைச் சினிமாத்துை றயில்
தமிழ்ப்பட வளர்ச்சி
இலங்கையின் திரைப்பட வர
லாறு 30 வருட வயதை அடைந்
துள்ள இந்தக்காலத்திலும் நமது தமிழ் திரைப்படத் துறையின் வளாச்சி கூறக்கூடிய முறையில்
விருத்தியடையவில்லை. இலங்கை
யின் திரைப்பட வரலாற்றையே தொடங்கி வைத்த பெருமை தமிழரான திரு. எஸ். எம். நாய கம் அவர்களைச் சார்ந்தாலும் தமிழர் தமிழ்ப்பட விருத்திக்கு அவ்வளவாக ஆர்வம் காட்டா சிது கவலைப்படக் கூடியதாகும்,
சிங்கள திரைப்படத் துறையில்
இலங்கை காட்டி வரும் முன் னேற்றம் மிகவும் போற்றத்தக்க நிலையிலுள்ளது. நாளுக்கு நாள் இவ்வளர்ச்சி கூடிக்கொண்டு வந் தாலும் சில படங்கள் தவறிவிடு கின்றன. இவை அவையின் தயா ரிப்பாளர்களின் கு ைற க ளே காரண மென க் கொள்ள இட முள்ளது.
இலங்கையில் தயாரிக்கப்படும் சிங்களப்படங்கள் பெரும்பாலும் ,
இந் தி ய த் திரைப்படங்களின் தழுவலாகவேயுள்ளன. அதே போன்று தமிழ்ப் படங்களும் இந் தியப் படங்களைப் போன்றே தயாரிக்கப்படுகின்ற்ன. இப்படங் களிலும் ஆடல், பாடல், நட னt, காதல் என தயாராகின் றன. ஆயினும் சிங்களப் படங் கள் வெற்றி பெறவும் தமிழ்ப் படங்கள் தோல்வி காணவும் காரணம் என்ன? v , ,
20
நான்கு லட்சம்,
புஹாரி
ஈழத் தமிழ் சினிமாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பு கடந்த 15 வருட காலத்தில் நடைபெற ஆரம்பித்துள்ளது இத்தயாரிப்பு களில் ஆரம்ப படைப்புகளாக சமுதாயம், பாசநிலா, தோட் டக்காரி, கடமையின் எல்லை, டாக்ஸி டிரைவர், நிர்பலா, வெண்சங்கு, குத்துவிளக்கு என் பனவும் அண்மிய காலத்தில்
சுமதி எங்கே, கலியுக கலம், புதிய காற்று, பென்மணி, கோ மா விரி க ள், நான் உங்கள் தோழன் என்ப வற்றையும் குறிப்பிடலாம், 15 வருட கால திரைப்பட வரலாற் றுக்கு இலங்கையில் சுமார் 20 படங்கள் வெளிவந்துள்ளன.
இதிலும் ஓரிரு படங்கள்_தமிழ் குரல்களுடன்
கட்டுப்படுத்துள் ளன. இவைகளில் 95 வீதமான
படங்கள் ஒரு வாரத்துக்குள்ளே
யே படமாளிகைகளையே விட்டு ஓடி விட்டன. இவற்றுக்கான காரணத்தை நாம் சிறிது பரந்த அளவில் ஆராய வேண்டுமென் ருலும் மேல்வாரியாக சிறிது கவ னிப்போம்.
சிங்களதிரைப்பட வரலாற்ற்ை தமிழர் தொடங்கி வைத்ததற் குக் கைமாருகவோ என்னவோ
தமிழர் ஒருவரும் முயலாத ஒரு
பெரிய பொறுப்பை சிங்களத் தயாரிப்பாளரான திரு.ஹென்றி சந்திரவன்ஸ் ஆரம்பித்து இலங் கையில் முதல் தமிழ் திரைப்பட
த்தைத் தயாரித்தது போற்றத்
தக்கது. மேற்படியான கஷ்டங்

களிடையே ஆரம்பித்த இந்த
முயற்சிக்கு பணவசதிகள் பொது
வாகக் கிடைக்கவி. லை, இந்தியப் படங்களை ஒத்த இலங்கைப்படம் தோல்வி காண்பதற்கு காட்சி யமைப்புகள் மிகவும் பிரதான
மாகவுள்ளது. இந்தியத் திரைப்
ஒரு காட்சிக்காக
படங்களில் ஓர் லட்சம் ரூபா செலவு செய்
யும் அதே நேரம் இலங்கைப்
படம் ஒரு லட்சத்துக்குள் முழு மையாக உறுவாக வேண்டியுள் ளது.
இந்தியாவிலிருந்து முன்னணி நடிக நடிகைகள் நடித்த படங்
கள் அதிக அதிகமாகஇறச்குமதி செய்யும் போது இலங்கைப்படங்
களின் "மவுசு" குறைகிறது. அண்
மிய அண்மிய படமாளிகைகளில்
இப்படங்கள் திரையிடப் படுவ шt it
தும் ஒரு காரணியாகும். களுக்கு ஏற்ற நடிக நடிகைகள் தெரிவு செய்யப்படாததுமாகும். மேற்படியான தவறுகளை இந்தி யத் திரைப்படங்களேப் பார்த்து நம் ரசிகர்கள் உன்னிப்பாகக்
கவனிக்கின்றனர். அடுத்து இலங்
சாதகமுமில்லை.
கை மக்கள் கலா ரசனையில் ஒரு உயர்ந்த ஸ்தானத்தைப் பெற் றுள்ளதால் இப்படங்களில் அவர் கள் ஆவல் கொள்வதில்லை-இத ணுல் ஈழத் தமிழ் திரைப்படங் கள் வசூலில் வெற்றியடைவ
"இலங்கைத் திரைப் படங்கள் தெளிவாக இல்லை. படப் பிடிப்பு சீராக இல்லை. கதையமைப்பு முறையாக இல்லை, நடிக நடிகை கள் ஏற்றவர்களாக இல்லை. வச னங் ஸ் தெளிவாகக் கேட்கக் கூடியதாக இல்லை” இந்த ரசிகர் களது குரலுக்க தய ரிப்பாளர்
செவிசாய்த்து மேற்கூறிய குறை
களை சீா செய்துகொள்ள வேண்
இவைகளைத்திருத்தி ஒரு முறை
நிலையில்
g , ரசிகர்களது
மனுேபாவத்துக்கு ஏற்ற முறை
யில் படங்களை பட அதிபர்கள் தயாரிக்க முற்படா விட்டால் தமிழ் திரைப்படத் துறைக்கு விடிவு காலம் கிட்ட ஒருவித
, ,
e
நொடிச்சுவை
தேயிலை
சீனச் சக்கரவர்த்தியான ஷென்நூங் குடிப்பதற்கு நீர் சுட வைத்துக்கொண்டிருந்தார். எரிய வைத்த மர இலைகள் நீருள் வீழ்ந்து நல்ல வாசத்தை ஏற்படுத்தியது. குடித்துப் பார்த்த போது சுவையாகவும் உற்சா சமா க்வும் இருந்தது. இதுதான் காலப்போக்கில் தேயிலைப் பானமாக ப்ழக்கத்துக்கு வந்தது.
2.

Page 13
ஒரு மக்கள் கவிஞனின்
இறுதிக் கேள்வி.
?-ங்களுக்காக உங்களைப் பற்றி ஒரு பாடல் பாடினேன் அது உங்கள்.
நரம்பு வயல்களில் நடவு நட்டதாக நீங்கள் கூறினீர்கள்!
உங்களுக்காக உங்களைப்பற்றி
அது உங்கள்.
காலப் புயலின் காவிய மென்று கைதட்டினீர்கள்!
மக்கள் சபைகளில்
எனக்கு மாலைகள் GL ir (orig. Git !
நீங்கள் போட்ட மாலைகளை!
நான் மேடையிலேயே விட்டு விட்டேன்.
22
மேத்தா فتحی- تسته
என் பாடலை மட்டும்
நீங்கள் வீட்டுக்குக்
கொண்டு சென்றீர்கள்!
உங்களுக்காக
எங்களைப் ப ற் றி
ஒரு பாடல் பாடினேன்.
என் பாடலுக்காக
விசாரணை வந்தது.
அதிகாரத்தின் கைகள்
அர்த்த ராத்திரியில் வந்து
என்ன்ை அழைத்தபோது -
ஓ! என் தோழர்களே! நீங்கள்
எங்கே சென்றீர்கள்:
என் நிழலுக்கும்
அந்த நியாய ஸ்தலங்களில் -

என் பிணத்துக்கும் தண்டனை கொடுக்கத் தயாராயிருக்கும் அந்த நீதிமான்களின் எதிரில்
அந்தத் தீர்ப்புத் திருநாளில் -
என்குரல் கேட்கும் என் வைகறைப் பாடல்
மறுபடியும் ஒலிக்கும்
அந்தக் கழுகுக் கரங்களிலிருந்து தன் சமுதாயத்தைக் காக்கப் போராடும் ஒரு மனிதாபிமானியின்
வாத விவாதங்கள் நடக்கும்!
அப்போது -
எந்த இருண்ட சுவரின் மூலையிலிருந்தாவது இதயங்கள் துடிதுடிக்க
سم؟
நீங்கள்
என் குரல் கேட்டுக் கை தட்டுவீர்கள். கரகோஷம் செய்வீர்கள்!
உங்களுக்காக, உங்களைப்பற்றி
ஒரு பாடல் பாடினேன்.
என் பாடலுக்காக என்மீது ஒரு விசாரணை வந்தது . ,
سمس
இந்தக் குற்றக் கூண்டில் .
சிறைவாசல் முற்றத்தில் .
சிந்தனையின் புழுக்கறையில்.
ஓ! என் தோழர்களே! என் பாடலை பத்திரப் படுத்தினீர்களே - இப்போது 8,
என்னை
என்ன செய்யப்போகிறீர்கள்?
நொடிச்சுவை
புதுக்கருவி
ஒரு நவீன மின்கருவியை பிரிட்டன் உற்பத்தி செய்துள் ளது. இதனை வீடுகளில் பொருத்திவிட்டால், இது வெளிவிடும் ஒருவகை ஒளி, நுளம்பு.ஈ.கரப்பான். முதலியவற் றையெல்லாம் கவர்ந்திழுத்து மின்சாரம் பாய்ச்சிக் கொன்று விடுகிறதாம். இன்ஸ்ஸெக்டோகியூட்டர்’ எனும் இக் கருவி தற்பொழுது பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறதாம்.
25

Page 14
இஸ்லாமிய நூல்களின்
கட்டுரை
ாக்கு
தனித்துவப் பே
இஸ்லா த்தின் இலட்சியம்பரந்
தது. அதன் குறிக்கோள் விரிவா
னது. உலகில் இஸ்லாம் ஒரு சக்தி
யாக மிளிர்ந்ததிலிருந்து அது
தந்துள்ள கலாச்சாரப் பயன்கள் இணையற்றவை, மகத்தான்வை. இந்த வகையில் இஸ்லாமியநூலா
க்க இலக்கியப் பண்பாட்டைப்
பார்க்கும் போது அது ஒரு தனி மனிதனது மனதையோ, ஒரு கூட்
டத்தினரது மனதையோ பண் படுத்தாது மானிட வர்க்கத்தின்
உள்ளத்தையே பண்படுத்தவேண்
டும் என்ற நோக்கில் தனித்துவப்
போக்கில் அமைந்திருப்பது குறிப் பிடத்தக்கது.
அரேபியாவில் இஸ்லாம்தோன்
றுமுன் ஒரேயொரு வகை இலக் கியம் தான் இருந்து வந்தது.
அதுவே கவிதை. அக்கால அராபி
யர்கள் சிறந்த பாடல்களை எழுதி
யிருக்கின்றனர். இவர்கள் இஸ்லா
மிய யுகத்தில் வாழ்ந்த ஆயிரக்
கணக்கான கவிஞர்களை விடவும்.
உயர்ந்தவர்களாக சிலர் கருது கின்றனர். இஸ்லாத்திற்கு முந்
திய அரபிக் கவிஞர்களுள் இம் "
ருல் கைஸ், க. அப் இப்னு ஸாஹைர் போன்ருேர் கவிஞர்
24
தொகுப்பெனலாம். இலக்கியத்தில் தவறு இல்லாத
எம். 帝。 எம். நயிம் (பி. ஏ.)
களாகப் புகழ் பெற்றிருந்தனர்.
ஆணுல் இவர்களுடைய கவிதை களைவிட அபூதையிப், அல்முதந்
நபி போன்ற முஸ்லிம் கவிஞர்க ளுடைய கவிதைகள் தனிப்போக்
கில் அமைந்திருப்பதால் இஸ்லாத் துக்கு முந்திய கவிஞர்களை விட இவர்கள் சிறப்புப் பெற்று அவர் களுடன் ஒப்பிட முடியாதவர்க ளாயிருக்கின்றனர். : ४ : :- 7
இஸ்லாமியத் தொகுப்புகளான சஹீஹ"ல் புஹாரி, சஹீஹ் முஸ் லிம் என்பவற்றை எடுத்தாராயு மிடத்து இவை குர்ஆனினதும்,
நபி பெருமானர் (ஸல்) அவர்களி
னதும் திருவாக்கி யங் களின் இவ்வகை
படி சரிபார்த்து சோதனை செய் வதில் மிகவும் அக்கரை காட்டப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. ஆரம்பகாலத்தில் இவற்றைச் சேகரித்து வைத்து அடுத்த தலை
முறையில் இவற்றை மீண்டும் பரிசோதனை செய்து அலசியா
ராய்ந்து தகுந்த ஆதாரமுள்ள
திருவாக்கியங்களேத் தொகுத் திருப்பதால் அ வை ஏனைய தொகுப்புக்களிலிருந்தும் வேறு
பட்டு முக்கியத்துவம் பெறு

வதைக் காணலாம். 'நிறைவுற்ற அறிவு இறைவனைப்பற்றிய வேட் கையில் முகிழ்த்தெழுந்ததாகும்’ என்ற அறிவுரைக் கொப்ப இவ் விலக்கியத் தொகுப்புக்கள் மெய் யறி வைத் தரக் கூடியதாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக் கது. இவ்வாய்வானது இறைவ னைப்பற்றிய உண்மையறிவை எடுத்தியம்பி இறைமை நலத்தை விளக்கிக் காட்டுவதாய் அமைந் திருப்பதால் ஏனைய ஆய்வுகளிலி
ருந்து வேறுபட்டு முக்கியத்துவம்
அடைந்திருப்பதைக் காணலாம். ஏனைய ஆய்வுகளான வான் இயல் மொழியியல், நிலவியல், கல்வியி: யல் ஆகிய அனைத்தியல் ஆய்வுக' ளும் இறைவனைப் பற்றிய அறிவி லிருந்து பிரிந்துசெல்ல சஹீஹ"ல் புஹாரி, சஹீஹ் முஸ்லிம் ஆய்வு கள் இறைவனின் முழுப்படைப் பிணங்களையும், அறிந்து அனுப வித்து நன்றி பாராட்டுவதாய் இருப்பதால் இவற்றின் ஆய்வுகள் தன்த்துவப் போக்கில் அமைந் திருப்பதை உணரக்கூடியதா யிருக்கின்றது.
இமாமுல் அஃலம் அபூஹனீபா (ரஹ்) அவர்களே முதன்முதலில் இல்முல் பிக்ஹ"ஐ பல பிரிவுக ளாக வ. கைப்படுத்துயவராவர். இதில் ஒழுக்கம் பற்றிய விதிகள், அரசாங்க நியதிகள் தொட்டு, தொழுகையில் எப்படித் தக்பீர் கட்டுவது வரை கணவன் பூனேவி யிடம் கொண்டிருக்க வேண்டிய உறவு ஆகியவை ஈராகக பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. பிக்ஹ" என்பது முஸ்லிம்கள் அன்ருட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சட்டங்களாகும். இது
லாக விளக்கல்,
(ரஹ்)
குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய் ச்சி செய்து தொகுக்கப்பட்டவை யாகும். இப்பிக்ஹத் தொகுப் பானது தனி மனிதனது வாழ்க் கைக்கும், சமூக வாழ்க்கைக்கும், பொருளாதார வாழ்க்கைக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் நல்வித் தாக அமைந்து குடும்ப மனப் போருக்கும் அரசாங்க மனப் போருக்கும் நல்லதோர் வழிகாட் டியாக்த் திகழ்வதுடன் பக்தர் களுக்கும் ஒளிவிளக்காகத் திகழ் கிறது. . ... د
இமாம் அபூஹனீபா {றஹ்) அவர்கள் எண்ணற்ற பல இஸ்லா மிய நூல்களையளித்தவராவர்.
பருயித், சுரூத் எனும் நூல்களை
யாத்தவரூம் இவரே. இமாம்
அவர்களின் நூல்கள் அவர்களின் பரந்த ܗܝ அ றிவின் மிக்க கியாவின் பிரக்தி
பிக்ஹாக் கல்வியையும்
யாதியையும் காட்டுகின்றன. பிக் ஹ"ல் அக்ப்ர், அல் ஆலிம் வல்
முத அல்லிம், முஸ்னத்-எனும்
இவரது மூன்று நூற்களும் முறை யே இஸ்லாமியக் கொள்கைகளை விபரித்தல், வினவிடை வாயி ஹதீதுகளின் திர்ட்டு, என்பவற்றைக் கொண் டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தத்துவம் பற்றிய நூல்களில் இமாம் கஸ்ஸாவி (ரஹ்) எழுதிய நூற்கள் இன்னும் கவனமாகப் படித்தறிய வேண்டியது குறிப்பி டத்தக்கது. இமாம் கஸ்ஸாலி அவர்கள் தன்னுடைய கீமியா, சஹாதத் எனும் நூலில் கலிமா த்ெளகீதுக்கு தத்துவார் த்த ரீதியில் விளக்கம் கொடுத்தி ருப்பது க வ னிக் கத் த க்க து'
25

Page 15
மலித இனம் தாஞகவே உண்டர்
னவையல்ல; அவை முன்னரே
பன்டக்கப்பட்டுள்ளன. மனித
னுக்கு:ஓர் சிருஷ்டிகர்த்தா.இருக்
suff 姆
கின்றன். அவன் ஒவ்வொன்றை யும் படைத்து உயிர் அளிக்கின்
முன் அவன் என்று சொல்லும்
போது நமது மனதிற் தோன்றும்
எல்லா எண்ணங்களும், பெரு நாட்களும் அல்லது 'எமது கற்
தோன்றுகின்றவை'
பனையில் யனைத்தும் அவனைப் போன்றவை யேயல்ல” தில் விளக்கமளித்துள்ளார், இவ் வறிவுச் சுடர் கொழுத்திவைத்த
அணேயாத் தீபங்கள் பல. அவற். றுல் அர்ரிஸால துல் துனியா, என்ற நூல் அறிவு, ஆத்மா.
என்பவற்றின் வகை
ஞர்னம் கள்ப் பற்றியும் பண்புகளைப் பற் றியும் இரத்தினச் சுருக்கமாக
எடுத்துரைத்துள்ளது-கறிப்பிடத்
தக்கது. இமாம் அவர்கமன்
நூல்களைக் கற்பவர்கள் அன்ன
சின் அறிவின் ஆழத்தையும், தர்க் கத்தின் வாதத்தின் விறுவிறுப்பையும்,
ந்து மின்ஞெலி கண்டோரின் நிலையை அடையாமலிருக்க முடி legi ஸஅபி கொள்கைக்கு இலக்கண இலக்கியங்களை வகுத்து இஸ்லாமியத் தத்துவத் தை அரிய முறையில் வடித்துக்
காட்டி தத்துவத்தைத் தனித்
திசையில் கொண்டு சென்ற பெரு ண்ம இமாம் கஸ்ஸர்லி (ரஹ்) அவர்களையே சாரும்.
வரலாற்றுத துறையை Gipsmrš
குகையில் இதில் இஸ்லாமிய வர கது. இஸ்லாம் உருவங்கள் வரை
26
துர்ன்,
எனத் தத்துவ ரீதி:
தீட்சண்யத்தையும்.
இல்லையோ கூடிய அளவு அத்தனை விரிவான
தெனவூம்
லாற்று நூல்களை எழுதியவர் களுள் இப்னுஅதிர், இப்னு கல் ர்ன், உமாரஹ், ஆகியோர் குறிப்பிடப்படக் கூடியவர்களா இப்னு கல்தூன் எழுதிய வர்லாற்று நூல்களைப் பார்க்கு மிடத்து இப்னு கல்தூன் ஓரிரு நாற்ருண்டுகளுக்கு முன்புதான்
வாழ்ந்திருந்தாரோ என்று எண்
ணத் தூண்டுபவை. அவரது நூற் கள். இவ்வாறு ஏனைய வரலாற்று நூல்களைவிடத் தனிப்போக்கில் அடைந்திருப்பது குறிப்பி த் தக்
கது. இவர்களைத் தவிர இஸ்மா
யில் அபுல்பிதா, மாஜுதுத்தீன், போன்ற சரித்திராசிரியர்கள் இஸ். லாமிய சரித்திரத்தை மட்டும் பேசுவதில் பிரசித்தி பெற்றிருந் தார்கள். பிரயாணவரலாறுகளைக் குறிக்கும் இஸ்லாமிய நூல்களும் உண்டு. இவற்றில் இப்னு பதூதா வின் நூல் முக்கியத்துவம் பெற்றி
ருப்பது குறிப்பிடத் தக்கது. இவ்
வாருக இஸ்லாமிய வரலாற்று
நூல்களும் தனிப்போக்கின் அடிப்
படையாக அமைந்திருப்பதைக்
காணலாம். உவமையின் அழகையும் உணர் .
அரபு இலக்கணத்தின் பெரு
மையை ஒரே வரியில் கூறுவதா
யின் ஆங்கில இலக்கணத்தோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆங்கிலத்தில் இலக்கணம் என்று உணர்த்தக்
இலக்கண நூல்கள் அரபியிலுள்ள
ஓவியற் கலத்துறையிலும் இஸ்
லாமியர் தனியானதோர் இடம்
வகித்திருப்பது குறிப்பிடத் தக்

வதை வெறுக்கின்றது.
இதஞல் இ.இ gసీ
வ்விய வசனங்களை அலங்கார
உருவங்களில் அமைத்துத் தனி
யானதோர் இடம் பெற்றிருப்ப தைக் காணலாம்; இதற்கு எடுத்
துக் காட்டாக வாயமஸ்ஸ"ஹ"
எனும்
இல்லல் முதஹ்ஹரூன் வசனத்தைக் கொண்டு அமைந் துள்ள ஒவியத்தைக் குறிப்பிட முடிகின்றது. இவ்ஓவியமுறை ஹ ரூன் அல்றஷித் மன்னரின் காலத்திலிருந்துதான் உயர் நிலை அடைந்தது குறிப்பிடத் தக்கது. இவ்வெழுத்துக்கள் அல்-ஹத்துல்
நசகிப்பு,அல்ஹத்துல்பாரிவலிய்யு,
றைஹானிய்யு, றுக் இய்யு, தீவா னிய்யு, துலுய்யு என எட்டு வகை
யினத ப் விளங்குகின்றன. இவ்: வெழுத்து முறை இஸ்லாமியரின்
தனித்துவப் போக்கை எடுத்துக்
காட்டுவவனாக அமைந்திருக்கின்
றதெனலாம்.
இவ்வாருக இஸ்லாமிய நூல் 8shr. ES ཞི་ நூல்களில் நின் :::ಜ್ಜೈ கான வழியைக் கிாட்டி மனிதனு டைய சமுதாய, பொருளாதார, அரசியல் வாழ்வில் மட்டுமன்றி. அவனது உள்ளத்தின் உணர்ச்சி யின் ஒவ்வொரு தூண்டுதலிலும்
அவன் என்ன செய்ய வ்ேண்டும்
என்ன செய்யக் கூட்ாது என்ப வற்றை எடுத்துக் கடும் வகை யில் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. * * *
lifluffi്
●
უზ
-
அட்டையில் அறிஞர் சித்திலெப்பை
)
utitlá
For ※ー s
GooDs
Fathima Stores 17, MAINSTREET, ноRANA.
PAINT & HARDWARE
m
புதிது புதிதாக மகிழ்ச்சியாக : உண்ண ஏற்ற இடம் t
BUHARY EATING. HOUSE 18, CROSSROAD, HORANA,
27

Page 16
இடம் பெறும் பெடர்கள் Fil:
(இலங்கை)
| .
. " 1 ኵሃ 1 ኔ1 ፬.. I " ATTGAMA
B A NA DAR A (GAMA (SRH I ANKA)
GOD -
பெருமானுர் (எல்) அவர் களின் வாழ்வே ஓர் எனிமையான காவியமாகும், ஆணுல் அவர் நினேவாக மேற்கொள்ளப்படும் விரயமோ ஏராள.
படைப்புகளுக்கு படைப்பாளி களே பொறுப்பு. கதைகளில்
பவங்கள் யாவும் கற்பனேயே !
கிராமம் கிராமமாக பி ஓவிடப்படும் இப்பேருந்தொகை பயன்பாடுடையதாக அமைதல் வேண்டுமேன்டாது எமது அவா. ஈழத்து முஸ்லிம்களின் ஒரலாறு. புவா சாரங்கள் இாழ்நில யைப் பன கப்புலணுக் கொண்ட இலக்கிய சிருஷ்டிகள் எவ் வளவு தூரம் பிரசுர ரீதியாகப் பிாதங்கியுள்ளன? இது ஒரு பெரும் வெற்றிடமாகும். இவ் வெற்றிடம் வர வர அதிகரிக் துக்கொண்டே செல்வது எத அவதானத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய தொன் ரூகும். ஒரு தேசிய இனத்த இனம் காட்டும் அம்சங்களில் இலக்கியமும் ஒன்று தானே?
மீலாத் விழாக்களில் இடம்பெறும் போட்டிகளில் பின் கவிதை. சிறுகதை போன்ற இலக்கியப் போட்டிகள் இடம் பிடிப்பதில்ஃப் அவ்விாறு நடாத்தப்படுனிெல் இளம் ஆசிரல் சுசீள நாம் இனம் சுண்டு கொள்ள முடிபு சல்வனா?
எனவே, இவ்ாண்டின் மீலாத் சிந் நனே யாக நம் புக்க சுப் பிரசுரங்கள், 'லக்சிப் போட்டிகள் ஆகி இரண்டையும் அனேவர் சிந்தண் தம் முன் வைக்கிருேம்
- இனிமை. இனிமை — 5. (Gijou já i ff i 97 S = இனிமை. இனிமை
ஆசிரியர் அவ முகவரி 1
இனிமை' அத்துளூகம if பண்டாரகம
 
 

எங்கும் சுவைபரப்பும் இலக்கியத் தேன்சுவையாம் ‘இனிமைக்கு என்
இதயம்நிறை வாழ்த்துக்கள்.
A. S. A. m.55 Tit
அத்துளுக,
II I ħI LI JIHL.
OLOMBO 9,
" Phone : . . . t" . - -
உங்கள் அச்சுவேலேகள் எதுவானுலும்
எங்களிடம் ஒப்படையுங்கள்
பத்திரிகைகள் இ சஞ்சிகைகள் ) புத்தகங்கள்
1+ துண்டுப் பிரசுரங்கள் 3 நோட்டிசுகள் விளம்பரங்கள்
லேபல்கள்.
எங்கள் பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் திறமைமிக்க சேவைக்கு உத்தரவாதம்
PC PRINTING PRESS
320. N. M. M. ISHAK MAWATHA,
سیعlizatatasaللtaلیونان
፲ከነነp

Page 17
|Nf-El“
இனி
அடுத்த இதழ் சிறப்பு
புத்தம்புது
பிரபல எழுத்தாளர்கள்
UGLINT 6 இதழ்கள் 12 இதழ்கள்
பனம் பெறுநர்: נוTחו . : BTail
மாத்தும் சுந்தோர்: UIL.
தொ நிர்வாகி அத்துளூகம,
இப்பத்திரிகை அத்துளுசும பணி வட்டத்தினருக்கிாக் கொழும்பு
அச்சிட்டு வெளி

2 FEBRUARY - MARCH
OLD
மலராகத் தயாராகிறது
★
அம்சங்கள்
责
பலரும் எழுதுகின்றனர் 责
படிக்கவும்.
75 சதம்.
லில்:
ਸੁLiਹੈ।
1 ரூபா 10/-
1. எம். இக்பால் ாரகம.
டர்பு
இனிமை" பண்டாரகம்
| 78
V
நீண்டாரFம 'இனிமை" இலக்கிய
9 ஐ.பி.வி. பிரிண்டிங் பிரசில்
யிடப்பட்டது.