கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரிய நிலா 1989.10-12

Page 1
அறிவைத் தேடுபவர் மரணிக்க மாட்டார்
அன்பளிப்பு:சி
Best Compliments. From:
N.
Main Street,
 
 

சிரியர் உயன்வத்தை ரம்ஜான்
604
R. S.
MAWANI ELLA.
T P. O.35 - 6 290

Page 2
| امتد?بع8., نس. ع۶خاتمی وخیم ܀ܟ݂ܕ݂܁ܐܪܪ̈ܫܘܝܵܐܲܪ̈ܝܵ&#. à¬ܪ̈ܪܝܼ݂ܰ
கொடும் எண்ணம் கொண்டோர்கள் , நெஞ்சம் தன்னை கொள்கை மொழி மறை நூலால் மாற்றியமைத்த மாநபியின் மீலாத் மலருக்கு எமது வாழ்த்துக்க: .
Colombo Thread Centre
No. 190, First Cross Street, COLOMBO ... 11,
Janab: M. S. M. BARAKATHI
(Dealers in Local Produce) MAWANELLA.
Jambo: ABD HUR - RAHMAN
"*"HAM EEMS" -- MATALLE
Janab: Uyanwatte Ouraish FROM O MAN.
Eq SHASEESSSSSSSSeeSSSSSSSSYSSSSLSLSL LSLSeeSSLSLSCLSSSMSSSLSSTLLLLSSS
Janab: M , A. M NİZAM
'Confidence Associates' KOLLUPTYA COLOMBO - 03.
M o dí Je w e l l e r s 130, Main Street, MATALE.
T. P. O66 - 2787
Janab: M. Z. M. ThaSSim (GEM MERCHANTS)
No. 145, Kirungedeniya,
MAWAN ELLA.

ப்ரிய நிலா PRIYANILA
காலாண்டு கலை, இலக்கிய இதழ். O O O
lossr-3 இதழ்-9 O O O
Editor: Uyanwatte Ramjan
() O O
1989
ஒக்டோபர்-டிசம்பர்
ஆசிரியர்உயன்வத்தை ரம்ஜான்
உதவிதிருமதி ரம்ஜான்
O O O
தொடர்பு:
The Editor Priyanila, 193, Uyan Watte
Dewa naga la Sri Lanka.
அன்பான சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்
d
ரியநிலா" ஒரு கலை இ லக் கி ய சஞ்சிகையாயிருக்க, இம்முறை "மீலாத் மலராக மலர்ந்துள்ளது சிலருக்கு வியப்பாகவும், பல ரு க்கு மகிழ்ச்சியாகவும், பிறிெதாரு சாரார் சிந்திக்கக்கூடிய நிலைக் குள்ளாவர் என்பதில் சந்தேகமில்லை.
* ப்ரியநிலா" இதுவரை வெளிக்கொண ர்ந்த சகல ஆக்கங்களும் சமயக் கட்டுப்பாடுகளுக்குப் புறம்பாகவோ, மீறியதாக வோ, அமையவில்லை என்பதும் குறிப்பாக எமது சகல உழைப்புக்களும், பார்வைக ளும் ஆத்ம திருப்திக்காக மட்டுமன்றி, மறுமைக்கு ம் ப யனளிக்கக் கூ டி யதாக அமைய வேண்டுமென்பது ஒரு பொது க் கருத்தாகும்.
நம் முன்னுேர் காட்டிச் சென்ற, காட்டிக் கொடுத்த வழி முறைகள் மறைப்பதற்கோ மறுப்பதற்கோ இடமளியாது தொடரப்பட்டு வருவதைக் காண்கிருேம்.
ஆக, அகிலத்தின் அருட்கொடையாக ஈடிணையற்ற சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த பெருமாஞர் முஹம்மது நபி (ஸல்) அவர்க ளின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் போட்டிகள், விழாக்கள் நடா த்திச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் பல வாசக நேயர்கள் 'ப்ரியநிலா" மீலாத் விசேட மலராக மலர வேண்டு மெனக் வேண்டுகோள் விடுத்துள்ளதைக் கருத்திற்கொண்டும் வருடத்தில் ஒரு முறை வரும் இத்தினத்தில் பெருமானுர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் வாழ்க்கை யோடமைந்த ஆக்கங்களையும் கொல் ட மலராக வெளியிட எல்லாம் வல்ல அல்லா ஹ்வின் உதவிகொண் டு பல வர்த்தகப் பிரமுகர்களும் ஏனையோரும் அளித்த உதவி களால் ப்ரியநிலா மலர்கிறது.

Page 3
ப்ரியநிலா
ஓர் எழுத்தாளனின் பேணுவிலிருந்து சிந் தும் ஒவ்வொரு துளி மையும் தியாகியின் இரத்தத்தை விட சிறந்தது. போர்வீரனின் வாளைவிடக் கூர்மையானது' என்றெல்லாம் பேசப்பட்டாலும் அப்பேனுக்களைப் பிடிப்ப வர்கள் இக்கருத்துக்களின் மகத்துவத்தையும் உணரவேண்டும்.
எனவேதான் 1400 ஆண்டுகளுக்கு முன் எம்பெருமானுர் (ஸல்) காட்டிச் சென்ற எம் மீது பொறுப்பாக்கப்பட்டவற்றைச் சிந்திக் கவும், நினைவுபடுத்திக் கொள்ளவும் தூண்டு கோலாக உள்ளவர்களைக் கொண்டு பயனு ள்ள சிறு ஆக்கங்களை மலரினுாடாகத் தர முயன்ருேம்.
ஆகவே சிறிய முயற்சியென்ருலும்பயனு ள்ள காரியம் என்ப ைத க் கருத் தி ற் கொண்டு இம் மலரை வெளிக்கொணர உதவிகள் நல்கிய சகல ந ல் லெ ன் ண ம் படைத்தவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருள் கிட்டட்டும் என்று பிரார்ததித்து அன்புடன் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிருேம்.
*ப்ரியநிலா" தொடர்ந்து கலை. இலக்
கிய இதழாக மலரும் என்பதையும் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்ருேம்.
(2)

ப்ரியநிலா 3
20000000eeeeeeeeeee Oee
Α () G)
ஆசிச் செய்தி
() () 3
R
'eeeeeeeeeeeeeeeeeeee
Pavaria, உயன்வத்தை றம்ஜான ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்படும் காலாண்டு இலக்கிய சஞ்சிகைய ""ப்ரியநிலா" இம்முறை மீலாத் சிறப்பு மலராக மலர்வதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
தமிழ் இலக்கியத் துறையில் பின் தங்கியுள்ள கேகாலை மாவட்டத்தில் இத்தகையதோர் முயற்சி மிக மிக அவசியமே.
நீண்ட காலமாக இலக்கியத் துறையிலும் சமூக சேவை யிலும் மிக்க ஆர்வம் கொண்ட இவரின் இலக்கிய முயற்சி தனி இலக்கியத்தோடு மட்டும் நின்று விடாது சமய சமூகத் துறை களிலும் ஊடுருவிச் செல்வதையும், இன்றையச் சூழலில் இத்த கையதோர் முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதில் உள்ள துணிச்சலின் மூலம் எழுத்துலகில் தனக்கெனவோர் இடத்தைக் கைப்பற்றிக்கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.
இவரின் சஞ்சிகையான 'ப்ரியநிலா" காலாண்டன்றி, மாதாந்த வெளியீடாக வரவும், இலைமறைகாயாக உள்ள பல எழுத்தாளர்களை வெளிக்கொணரவும், உத வியாக அமைய அல்லாஹ் அருள்புரிய, ஆசி கூறிப் பிரார்த்திக்கின் றேன்.
நன்றி
நியாஸ் ஏ. மஜித் சப்பிரகமுவ மாகாண சபை உறுப்பினர்

Page 4
4 ப்ரியநிலா
பெண்மைக்குப்
- பெருமை தந்த பெருமான்!
எம். வி. எம். ஸ"பைர்
25 வருடங்களுக்கு மேலா கசிறந்த அறிஞராகவும், எழுத் தாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவுமிருந்து, பல எழுத் ஒாளர்களையும், வாசகர்களையும், உருவாக்கிய மூத்த எழுத் தாளர் ஜனுப். எம். ஸி. எம். ஸ"பைர் அவர்களின் கட்டுரை யொன்றின் சில பகுதிகளை மறு பிரசுரம் செய்கின்ருேம்.
(-g-f*)
பே சும் பொற்சித்திரம் போலப் பிறக்கிறது ஒரு பெண் குழந்தை, அமுத மொழியிலே அது பேசும் மழலை அன்பூற்றுகப் பாய்ந்து இதயத்திலே இன்ப வெள்ளம் பாய்ச்சுகின்றது. பெற்ற அன்னையின் உள்ளம் உவகையாற்றுள்ளுகின்றது.
இந்தப் பேரின்பக்காட்சி ஏணுே அந்தப் பெண் குழந்தையைப் பெற்ற, அரும் செல்வத்தைப் பெற்ற தந்தைக்கு மட்டும் கசப்பாகத் தோன்றுகின்றது. ஆம், கசக்கிறதென்ருல் அதை ஒதுக்கி விட வேண்டியதுதானே. அப்படியா செய்கிருன் அத்தந்தை!
தனக்கு விருப்பமில்லாத அந்த ஆராக் காதலுருவை, அன்பு கொஞ்ச அலுக்காத இன்பத்தைத் தந்து அனுமதி நல்கும் செஞ் சொல் ஒவியத்தை அழைக்கிருன், அன்பு பொங்க அள்ளி அணைக் கவா? அல்ல அனல், கக்கும் பாலை வெளியிலே ஆழ்குழி தோண்டிப் புதைக்க.
அண்ணல் நபி (ஸல்) பிறந்தார்கள். அன்னைக் குலத்துக்கு விடி வும் பிறந்தது. " மங்கையரைச் செம்மையாக நடத்துமாறு ஆண்ட வன் உங்களுக்கு ஆணையிட்டிருக்கிறன். ஏனெனில், அவர்கள் உங் களுடைய தாய்மார்களாகவும், குமாரிகளாகவும், சிற்றன்னையார் களாகவும் இருக்கிருர்கள்" என்று நங்கையரைப் பற்றி நல்லுரை கூறினர்கள். பெருமானவர்கள்.
பெண்கள் ஆண்களின் மறுபாதி ஆவர். அவர்களும் அதே சாராம்சத்தைக் கொண்டவர்கள் தாம்.

ப்ரியநிலா S
மங்கையர் மாண் புற வாழ்ந்தா லே மனுக்குலம் தழைக்கும் ஆ ல் களை மனிதராக்கும் மகத்தான சக்தி அந்தத் தாய்மார்களிடந் தானே அமைந்துள்ளது. மழலை கொஞ்சும் குழந்தையாகப் பிறந்து மகத்தான செயல்புரிந்து உலகை வாழ வைத்த உத்தமர்கள் யாவ ரும் தம் அன்னையரிட்ட அத்திவாரத்தின் பலத்தினலே உயர்வு பெற்றவர்கள்தானே. "அன்னையரின் மலர்ப்பாத நிழல் தனிலே, சுவனபதியு டு என்பதல்லவா அருமை நபியின் திருவாக்கு. சிறப் போங்கும் சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பே மங்கையரிடம் அமைந்திருக்கும் போது அவர்களை உரிமைகளற்றவர்களாக , ஆதர வற்றவர்களாக அறிவிலிகளாக வைத்திருக்க விரும்புவது அறிவீன மல்லவா?"
கருணை நபியின் போதனை கன்னெஞ்சர்களையும் கசிந்துருகக் செய்தது. பெண் குழந்தையும் பேரன்போடு போற்றப்படவேண்டி யதே என்பதை உணரத் தொடங்கினர் அவர்கள். அத்துடன் குழி தோண்டிப் புதைக்குமளவுக்கு வெறுக்கப்பட்ட குழந்தைகள்தான், தம் குலம் விளங்கச் செய்யும் ஒளிமணிகளாகும் எனவும் அறிந்து போற்றத் தலைப்பட்டனர் அவர்கள்.
* மங்கையர் இல்லற வாழ்க்கையை நல்லறமாக்க மணுளருடன் ஒத்துழைக்க வேண்டும், தம் மக்கள் சிறந்த சமுதாயச் சிற்பிகளா கத் திகழ ஒழுக்க நலங்களைப் போதிக்க வேண்டும். கணவராக இருந்தாலும் அவர் தீய வழியில் நடந்தால் திருந்தும், வழிகாட் டித் திருத்துமுரிமை பெண்களுக்குண்டு’ எனச் செவ்விய கருத்துக் களையுரைத்துள்ளார்கள் நானிலம் போற்றும் நபிகள் (ஸல்). *அகிலத்திலே ஓர் ஆடவன் அடையுஞ் செல்வங்களில் அறம் வளர்க் கும் செழுங்குண நங்கை ஒருத்தியை மனைவியாயடைதலை விடப் பெருஞ்செல்வமொன்றுமில்லை." என்றுகூறி மங்கையரின் மாண்பை வானளாவ உயர்த்தியிருக்கிருர்கள் அருள் நபி (ஸல்).
குடும்ப அலுவல்களைக் கவனித்தலும், குழந்தைகளைச் சீராக வளர்த்தலும் மட்டுமே மாதரின் கடமை என்ற எண்ணத்தை மாற்றியமைத்த பெருமை எம்பெருமானுக்குத்தானுண்டு.
போர்க்களம் புகுந்து போர் வீரர்களுக்கு உணவும் நீரும் தந்து உதவினர் பெண்கள். சுகவீனர்களையும், காயம் பட்டவர்களையும் கவனித்தனர் அவர்கள். அவசிய மேற்படின் அமர்க்களம் புகுந்து . வெம்பகைவரை வீழ்த்தவும் முடியும் மாதர்கள். இந்த நிகழ்ச்சி
நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. பொல்லாத மனைவியை விடப் பயங்கரச் சாபமுமில்லை.

Page 5
6 ப்ரியநிலா
களுக்கு இஸ்லாத்தின் சரித்திரம் உதாரணங்கள் பல காட்டுகின் ADél.
*ஆரணங்குகள் அன்புக் கணவரோடு கழனிகளில் வேலை செய்ய லாம். வியாபாரஞ் செய்யலாம். தம் தேக வலிமைக்கேற்ற எந்தத் தொழிலையும் சீரானமுறையிலே செய்யப் பெண்களுக்கு உரிமை யும் டு" என விளக்கிக் கூறினுர்கள் வாழ்வளிக்கும் நாயகமவர்கள்.
ஆடவரும் மாதருக்கு எப்பொழுதும் துணையாகவே இருக்க வேண் டும். அடுக்களை அலுவல்கள், வீடு பெருக்கல், பால் கறத்தல் முதலான தொழில்களிற்கூட அவர்களுக்கு உதவிபுரிய வேண்டும். அதுவே குடும்பவளம் சிறக்க அரிய மருந்தாகும் என அறிவுறுத்தி ஞர்கள் அண்ணலவர்கள். சொல்லியது மட்டுமல்ல செய்கையிலும் காட்டிஞர்கள் செம்மல் நபியவர்கள்.
பெண்கள் அடிமைகளல்ல, வாழ்வை வளம்படுத்தும் துணை வர்கள் என்பதைப் பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தினர் பெரு மானவர்கள்.
இன்று கன்னியர்கள் ஒரு துரதிஷ்ட நிலையில் உழலும் நிர்ப் பந்தத்தைச் சிலர் ஏற்படுத்தியுள்ளது கவலைக்குரியது மட்டுமன்று. பெண்ணினத்திற்கே செய்யப்படும் துரோகமுமாகும். அன்று பெண் களைக் குழந்தையிலே புதைத்த கொடியவர்களே விட இவர்கள் மிகக் கொடியவர்களென்றே கூறவேண்டும்.
இன்றைய ஆண்கள் மணமகள் எத்தகையவளானுலும், பணத் திற்கே முக்கியத்துவம் கொடுத்துப் பெண் கொள்ள நினைக்கின்ற னர். "சீதனம்" என்ற பெயரில் பணவேட்டையாடுவது எவ்வளவு
இழிவானது என்பதை இவர்கள் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்.
இஸ்லாம் இந்த கொடுஞ் சீதன முறையை ஏற்றுக்கொள் கிறதா? "பெண்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ப 'மஹர்' பணம் கொடுத்து மணமுடித்துக் கெர்ள்ளுங்கள்" என்றுதானே இஸ்லாம் விளக்குகின்றது. வாழும் வழி வகுத்த நம்பெருமானவர்களும், தம் மரும் புதல்வி பாத்திமா (ரலி) அவர்களை அலி (ரலி) அவர்கள் மண முடிக்க விரும்புவதாகத் தெரிவித்தபோது "மஹராக’ என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்றுதானே கேட்டார்கள். "சீதனம்" எவ்வளவு கேட்கிறீர்கள்" என்ரு வினவிஞர்கள்?
செம்மல் அலி (ரலி) தம் கவசத்தை விற்றுப் பணமாக்கி, 'மஹர்ப்" பணமீந்து மங்கையர் திலகம் பாத்திமா நாயகி அவர்
வழிபாடு என்பது ஒரு ou unT unrpruh

ப்ரியநிலா 7
களை மணந்து மதிப்புற வாழ்ந்த முறையை ஏன் எம்மவர் இன்று மறந்துவிட்டனர்?
இந்த இழிநிலை மாறவேண்டும். பெண்களைப் பெற்றவர்களும் பெருமையுடன் வாழ வழி வகுக்கவேண்டும். "ஐயோ, இதுவும் பெண் குழந்தைதானு?’ என்று பெண்ணைப் பெற்றவர்கள் சலித்துக் கொள்ளாத நிலையை ஆக்கவேண்டும்.
பெருமானின் பிறந்த நாட்களைப் பெருமையுடன் கொண்டாடு பவர்கள், அவர்தம் செயல்களை நினைத்து நடத்தையிலும் கொள்ள முயல்தலே பயன் தருவதாகும்.
பெண்கள் மதிப்பிற் குறைந்தவர்களல்ல. அவர்கள் ஆண்களு டன் சமமாக நின்று வாழ்வை வளிம்படுத்துபவர்கள். ஆக வே அவர்களை எதிலும் குறைத்து மதிக்காமல், உரிய மதிப்பைக் கொடுத்தாலே சமுதாயம் சிறப்புடன் விளங்கும். இது நபிகள் நாதரின் கருத்து. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயலாற் றின் நலம் பொங்கும். சிறப்போங்கும்!
நன்றி அல் - மதீனு
- எங்கள் நபி
ஜாஹிலிய்யா மடிதன்னில் கிடந்தது
"ஜஸிரத்துல் அரப்" எனும் நாடு "ஜனங்கள் எல்லாம் அக்காலம்
ஜடங்களாய் நாதியற்றிருந்ததுவே ஜோதியாய் ஒளிவீச அந்நாளில் ஜனனமாஞர் எங்கள் நபி ஜீவிய இஸ்லாம் மதத்தைக் காட்டி
ஜெகத்துக்கு புதுவழி காட்டினர்.
உரிமைஇழந்து தவித்தன
மங்கையர் தம் குலம் உயிரோடு புதைக்கப்பட்டன
பெண் சிசுக்கள் எல்லாம் . உயர்வுக்கு வழியின்றித் தவித்தது
உணர்விழந்த மனித ஜடம் அத்தனைக்கும் விடிவு பிறந்தது - எம் அகமது நபி வருகையினலே
--- நளிபா அவலிஸ்

Page 6
8 ப்ரியநிலா
நாம் நன்றியுடையோரா?
இறைவனின் இன்னருட்களை அனுபவிக்கும், எமக்குப் பெரு மானுர் (ஸல்) அவர்கள் காட்டிக் கொடுத்த தெ ழுகையைத் தொழுமுன், இவை நினைவில் வந்ததுண்டா? மனிதன் உயிர் வாழ ஈரல், இரைப்பை, இதயம் போன்ற அத்தியாவசிய உறுப் புக்களை அளித்த இறைவனுக்கு ஐவேளை தொழுது நன்றி தெரி விக்க வேண்டாமா ?
O மூன்று திசைகளையும் பார்க்கும் சக்தி கண்களுக்குண்டு. க ணுல் கண்டதைத் தவிர்த்திட கண்களால் கண்டதைக் களித் திட, சாதகமானதை ஏற்றிட, பாதகமானதை அகற்றிட, க : ணுெளியைக் கொடுத்த அல்லாஹ்வுக்கு நன்றி செழுத்திட மஃரிப் மூன்று ரக அத் பர்லு தொழு வேண்டாமா?
O நறுவாடை, துர்வாடை, நான்கு திசைகளிலிருந்து நுகர்ந் திடும் சக்தியைக் கொண்ட மூக்கைக் கொடுத்ததற்காக அஸர்
நான்கு ரகஅத் பர்லு தொழ நினைத்தோமா?
O இனிப்பு, கசப்பு, துவர்ப்பு கைப்பு, இந்நான்கு வகை ருசிகளை உணர்ந்திடும் சக்தியைக் கொடுத்த நன்றிக்காக, லுஹர் நான்கு ரச அத் பர்லு தொழவேண்டாமா?
O நான்கு திசைகளிலிருந்தும் ஒலித்திடும், ஓசைகளைக் கேட் கும் சக்தியுடைய காதைக் கொடுத்ததற்கு இஷா நான்கு ரகஅத் பர்லுதொழ நினைத்ததுல் டா?
O உஷ்ணமும், குளிர்ச்சியும் உடலைத்தாக்கும் போது அவற் றைத் தாங்கும் சக்தியைக் கொடுத்த மைக்காக, பஜர் இரண்டு ரகஅத் பர்லு தொழ நினைத்துண்டா?
இத்தனை அருட்களையும் வழங்கிய நாயன சிரம் சாய்த்து வணங்காத (ஸ"ஜ"த்) செய்யாத நமது சிரசை என்னவென்று சொல்வது.
நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. பொல்லாத மனைவியை விடப் பயங்கரச் சாபமுமில்லை.

ப்ரியநிலா 9
வேண்டும்
=జా-
அமைதி
Greenestelussaan
இ * ஜின்னுஹ் *
றமைதி தோன்றுமிந்த நாட்டின் மக்கள் எல்லே: ரும் ஒன்றுபடும் நாளென் தாளோ தொன்று தொட்டுக் காத்துவந்த சமாதா இனத்தைத்
தொடர வழி தோன்றதோ துவர் நீங் காதோ அன்ருடம் மக்கள் படும் பாட்டை எண்ணி
அமைதிக்காய் உழைப்பவர் பார்? அமைதி பென்ட தொன்றேதான் வேண்டும்வே றென்ன வேண்டும்
ஒர்த்திதனேப் பார்த்தொன்றி மு:ற்சி செய்வோம்
ཉ་ ༤ உண்ண மரம் இல்லே மனத் துயரத் தாலே
உறக்கமென்ப தேனு:மிலே பயத்தி ஞலே எண்ண மெலாம் நி:
நந்திருப்ப தேங்கள் நாட்டின் இன்றுள்ள தி r fó (GN 2 ( f * (GL_FT அன்னியர்கள் நடைமட்ட:ர்த்தே இகழு கின்ஞர்
அடிமைகளாப் தி லுங் கேடாய்ப் போனுேம் தன்னத்தான் அ! குள்ளு மானேம்
தாய்தாட்டி ஃ உயர்வு: கனே மறந்தே போனுேம்
大 ★ ★ கண்ணனைய கல்விக்கின் றிடர்கள் நூறு
கைதுரக்கும் உற்பத்தி வீழ்ச்சி வேறு உ3 னவி: மக்கள் தொகை ஒருபு றத்தே
§
உறைவிடங்க ளற்றகதி முகாமில் வாழ்வோர் எண்ணரியோர் இன்னிஃப்த? i கூடு தென்றல்
எதிர்கால நிலையென்ன எண்ணிப் பாரிச் புண்ணுகிப் போன நெஞ்சில் வேல்பாய்ந்தாற்பே7 ல்
போகிறதே பொறுக்கத்தான் முடியு மாபோ
ད་ནི་
தாய்நாட்டில் அ7) மதிம83ழ பொழிய வேண்டும்
தன்னலமற் றஃனவருமே உழைக்க வேண்டும் ஒ1ாத மி மையெர்லாந் தீர வேண்டும்
ஒற்றுமைக்கு வழியுடனே பிறக்க வேண்டும் வாயார உலகெம்மைப் புகழ வேல் டும்
வந்தவிழிப் பெயரழிந்தே போக வேண்டும் தூயோ ராம் நாம் நம்மை மாற்ற வேண்டும்
து!!ர் மாறத் தா!!வனின் அருளும் வேண்டும்

Page 7
0.
ப்ரியநிலா
இன்றைய ‘மீலாத் விழாக்கள்’
 ேஒரு நோக்கு
இ எம். எம். எம். நூறு ஸ் ஹக்
پیوند به با این هوایی از
பியுல் அவ்வல் மாதம் பிறத்து விட்டால் முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பதை அவ தானிக்கலாம். இம்மது ந்தைச் சிலர் கொல் டாட்டமாதம்’ என வும் கூறுவர். இதுவே இம்மாதத்தின் இலக்கை இயம்புவதாகக் கொள்ளலாம். எது எப்படி இருப்பினும் இம் மாதம் முஸ்லிம் களுக்கு மறக்க முடியாத மாதமாக இருப்பதே நபியுல்ல" ஹ் (ஸல்) அவர்களின் பிறப்பு நிகழ்ந்ததாலேயே எனலாம்,
இம்மாதத்தின் பன்னிரெண்டாம் நாள் நபியுல்லா ஹ் (ஸல்) அவர்கள் பி 7 க் த தா க பல அறிவிப்புக்களு டு, இதனேயே ஏ கோபித்த - பெரும்பன்மையினர்களின் கருத்தாகவும் கொள் ளப்படுகிறது. இந்நாள் வந்து விட்டால், அது கண்ணியத்துக் குரிய தினமாகக் கொண்டு, மெளலுாது வைவபங்களாலும்’ ’ கந்து ரி வழங்குவதாலும், மீலாத் விழா வென்ற பெயரில் அம் மாதம் முழுவதும் மேடைகள் அமைத்து, உலமாக்களின் உட தேசங்கள் கூறப்படும் விழாக்களாலும், நினைவு கூருகின்றனர்.
இன்னும் சிலர், பாடசாலே மட்டத்தில், மத்ரஸா மாண வர்களிடையே, எழுத்தாளர்களிடையே போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி, சான்றிதழ்களும் பரிசில்களும் வழங் கி ஆக்கமும் ஊக்கமும் ஊட்டுகின்றனர். இப்படி:ான கைங்கரியத்துக்குமாரு கவும் சிலர் இத்தினத்தை கெளரவிக்கின்றனர் என்பதும் எம் கவனத்திற்குப் புறம்பானதல்ல.
இருப்பினும் , " "மீலாத் விழா' எனும் அம்சம் இஸ்லாத் திற்குட்பட்டதா? அல்லது இல்லாத்திற்குப் புறம்பானதா? என் பதுபற்றி நாமின்று எமது நோக்கைச் செலுத்துவது பொருத்த மாக அமையுமெலாம். ஏனெனில், மீலாத் விழாக்கள் வேண் டும் - கூடும் எனப்பலர் வரவேற்று நிற்கும் அதேவேளை, இன்னும் சிலர் வேல் டாம் - கூடாது எனவும் கூறு கி ன் ற ன ர். இதில் வேடிக்கையானதும் - சிந்தனைக்குரியதும் எது வென்றல், இரு கருத்துக்களிலும் உலமாக்கள் அங்கம் வகிப்பதுதான்.
குழப்பம் கொலையிலும் கொடியது
 
 
 

ப்ரியநிலா 11
எது எப்படி இருப்பினும், தாம் இஸ்லாமிய அடி ப் படை ஆதாரங்களான குர்ஆன், ஹதீஸ் , இஜ்மாஃ , கியாஸ் என்பன வற்றில் இவ்விடயத்தை நோக்குவதே இக் கட்டுரையின் இலக்கு.
"உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் உப கா ர ங் க ளே நினைவு கூருங்கள்"
(குர்ஆன் 2:231)
மனித வர்க்கத்திற்கு அல்லாஹ் நல்கிய அருள் (உதவி) களை நினைவு கூர்ந்து கொள்ளும்படி மேற்காணும் அருள் வச னம் திருவுளம்பற்றுகிறது. அல்லாஹ் எமக்கருளிய அருட் கொடைகளுக்கு அளவேயில்லே, அதில் மிகவுயர்வான (நிஃமத் உபகாரம் நபியுல்லாஹ் (ஸல்) அவர் க ளே உலகில் தோற்று வித்து எமக்கு வழிகாட்டியாகத் தந்தது,
இந்த நிஃமத்திற்கு நி க ரே யி ல் லே. உண்மையில், நபியுல் லாஹ் (ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அருளாகவே தோற்று விக்கப்பட்டுள்ளார் க ள் இதனை நபியே நாம் உம்மை உலகத் தோர்யா வருக்கும் ஓர் அருளாகவே அனுப்பியிருக்கின்ருேம், (குர் ஆன் 2:107) எனும் இறைம பிற வசனம் கூறுகின்றது.
அப்படியானுல் நபியுல்லாஹ் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து கொள்வதென்பது இஸ்லாத்திற்கு மாற்றமான காரியம் அல்ல. ஆணுல், எப்படி நினைவு கூரப்படு கின்றன? என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயமே ! உன் மை யில் நபியுல்லாஹ் (ஸல்) அவர்களுக்குப் பிறந்த நாள் விழா அவ சியமா? என்று நாம் விணுவெழுப்பினுல், அவசியமல் ல வெ ன்று விஜடகிடைக்கலாம், (இதனுற்ற தமது பிறந்த நாளை நபி யுல்லாஹ் (ஸல்) அவர்கள் நினைவு கூரவில்லே போலும்) அதற்காக நாம் நினைவு கூரக் கூடாதென்பதல்ல.
நபியுல்லாஹ் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கண்ணி யப்படுத்தும் ஓர் அமைப்பாக~க: ரியமாகக் கைக்கொள்ளப்பட்டது ஹிஜ்ரி மூன்றம் நூற்ரு: டின் பின்னர்தான். இவ்வெண்ணம் எழுச்சி ஏற்பட்டதை அன்றைய அறிஞர்கள் அங்கீகரித்தனர். அவர்களும் கண்ணை மூடிக்கொண்டு அங்கீகாரம் வழங்கிவிடவில்லை. பின்வரும் வசனத்தை கருத்திற் கொண்டே தொழிற்பட்டுள்ள
னர் எனலாம்.
**அல்லாஹ்வின் அரு.பாக்கியங்களைக்கொண்டு (அவர்கள்) சந்தோஷிக்கட்டும். (குர்ஆன் 10:58)
கசப்பாயிருப்பினும் உண்மையே உரை

Page 8
12 ப்ரியநிலா
அல்லாஹ் நமக்கீர்ந்த பாக்கி:ங்களில் பெருதற்கரிய பாக்கி 41ம் நபியுல்லாஹ் (ஸல்) அவர்களே பாரில் தோற்றுவித்ததாகும் அந்தப் பாக்கிடத்தின் சொந்தக்காரர்களாகிய எமது அன்பையும், நன்றியையும் வெளிப்படுத்தும் முகமாகவும், மீலாத் விழாக்கள் எம்மிடம் அறிமுகம் செய்யப்பட்டதென்றும் கொள்ளலாம். உண்மையில், அன்றைய மீலாத் விழாக்கள் இஸ்லாமிய சட்ட வரம்பிற்குற்பட்டதாகவே அமைந்திருந்தன. இப்படியே பேணப் படவேண்டுமென்றும் வேண்டப்பட்டுள்ளோம்.
மீலாத் விழாக்கன் மூலம் நாம் தன்மையடைகின்ருேம், என்று கறுவது மிகை:1ான கூற்று அல்ல. மீலாத் விழாவில் நபி புல்லா ஹ் (ஸ்ல்) அவர்களின் மகோன்னதமான வாழ்க்கை வழி முறைகளே (அதிகமாக) முன்வைக்கின்றனர். இதனே க்செவிமடுத்து, இத:ங்களில் உறைவிடமாய் உறவுபூ டு, அப்பாதைவழியே பயணத்த்ை தொடரவும் ஏதுவாக அமைகின்றன. இதனை மீலாத் விழா மூலம் மாத்திரம்தான் செய்ய மு:யுமா? என்ற வினு:வ சிலர் தொடுக்கலாம்.
எப்பொழுதும் நபியுல்லாஹ் (பைல்) அவர்கஃ: நினைவு கூர்ந்து கொள்வது விசுவாசிகளுக்கு அவசியமான பண்பு. ஆயினும், நபி யுல்: ஹற (ஸல்) அவர்கள் அகிலத்தில் தோன்றி: தி ன த் தை கண்ணியப்படுத்தியும், நாங்கள் பூண்டுள்ள அன் பின் காரணத் தாலும் இவ்வாறு (மீலாத் விழா) செய்து கொள்வதினுல் நினைவு கூர்ந்து கொள்ளாதிருப்போர்களையும் நினைவு கூர்ந்து கொள்ளும் :பும் துர: டிவிடுகிறதென்பதும் கவனிக்கத் தக்கவிஷ:ம்,
இஸ்லாமிய வரம்பிற்குள் நினைவு கூரப்படுவது த வ ற ல் ல. ஆனல், பிறசமயத்தவர்கள் தங்களின் கண்ணிபத்துக்குரிய தினங் களை கொண்டாடும் வகையில், எமது மீலாத் விழாக்களே ஏற்பாடு செய்து விடமுடியாது, ஏனெனில் " ஒரு வகுப்பி ன  ை ப் போ ல் நடிப்பவன் அவ் வகுப்பாரைச் சேர்த்தவனுவான்." (அபூ தாவூத்) என்ற நபிமொழி நமக்கு பாடம் புகட்டிக்கொன டிருக்கின்றது.
இன்று சில பகுதிகளில் ** மீலாத் விழா' என்ற பெயரில் அல்லாஹ்விற்கும், நபியுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கும் ஏற்பில்லா த.வ1} க்காககளே மேற்கொள்கின்றனர். மேடைகளை அளவிற்கு அதிகமாக அலங்கரித்து, மின் விளக்குகளை மிதமிஞ்சி அமைத் தும், ஆண்களும், பெண்களும் ஒன்றித்து பங்கேற்றும், பார்வை யாளர்களாகவும் சமூகம் தந்தும், விழாவின் இறுதியில் இன் ரிைசை கானங்களுமான அணுச்சாரமான-அதுவும் இஸ்லாம் வெறுக் கும் விழாக்களும் இல்ல மலில்ஃ.
நரகமும் சுவர்க்கமும் நடத்தையின் விளைவே

ப்ரியநிலா 13
இன்னுேர்கள் நிச்சயமாக ""குளிக்கச் செ ன்று சே ற் றை அள்ளிப்பூசிக் கொண்டதாகவே அமையும். நபியுல்லாஹ் (ஸல்) அவர்களின் அன்டை-ஆசியைப் பெறும் நோக்கில் நாம் ஈடுபடும் காரியத்தை, அல்லாஹ்வும் அவனது றஸுலும் வெறுத்தொதுக் கும் வழியில் மேற்கொள்ளும் போது நன்மைகள் நாடி வருமா, மாருக, சாபத்தையே சம்பாதிக்க முடி யு மென் ப தை இஃனுேர்கள் நினைவிலிருத்தி காசிய மாற்ற முயல்வதே நன்மை பயக்குமென லாம். இல்லையேல் நஷ்ட வாளிகளாகவே மாறுவதிலி ருந்து விடுபட முடியாமல் போகலாம்.
இம்மாதம் அநேகமான மஸ்ஜித்களில் தொடராக பன்னி ரெண்டு தினங்களுக்கு மெளலூது ஒதப்படும், இதுவரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆணுல், அதான் (பாங்கு) சொல்வதற்கு ஒலி பெருக்கியில்லாத மஸ்ஜிதுகள் சிலவற்றில் மெளலூது ஒதுவதற்குமட்டும் ஒலி பெருக்கி ஏற்பாடு செய்கின்றனர், இது தேவைத ஞ? இதற்குச் செலவிடப்படும் பணம் தேவையற்ற தெனலாம். இவ்வாரு ன செலவுகள் மித மிஞ்சியவைகள் என இஸ்லாம் கணிக்கிறது. பகுத்தறிவின் அடிப்படையில் இவ்விட யத்தை நோக்கினுலும் , எவ்வித பயன் பாடும் இதன் மூலம் இல்லை எனலாம்.
தனவந்தர்களின் இல்லங்களில் அறுசுவை சிற்றுண்டியுடன்: பெரும் புள்ளிகளின் வருகையுடன் மெளலூது வைபவங்கள் நிகழ் கின்றன. நபியுல்லாஹ் (ஸல்) அவர்களை நினவுகூருகிருேம். ஆணுல் அவர்களின் முன்மாதிரியைக் குழிதோண்டிப் புதைப்பதுடன்; ஆசையை, நேசத்தை மெளத்தாக்கி விட்டு, அவர்கள் விரும்பாத வற்றை ஹயாத்தாக்குகிருேம் இதுதான் நினைவு கூருவதா' ஏழை களுக்கு விருந்து - உணவளிப்பதையே நபியுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஏற்றமுடையதென்று’ கூறியும், தமது வாழ்விலும் கடைப்பிடித் தொழுகியும் உள்ளார்கள். எம்மையும் இதனைபே பேணும்படி கட்டளையிட்டுள்ளார்கள் .
மீலாத் விழாக்களில் சிலர் உரையாற்றும் போது, இஸ்லா மிய மூலாதாரங்களுக்கு முரஃ பாடான முறையில் தங்க ளின் போதனைகளை முன்வைத்து மக்களிடையே குழப் பங்களை யு ம். பிளவுகளையும் தோற்றுவித்தும் விடுகின்றனர். இதனுல் விழையும் அனர்த்தங்கள் "கொலையையும் விட விஷமமா ன தெ ன் ப தை இன்னுேர்கள் மறந்து விடுவது நமது துரதிர்ஷ்டமே.
பக்தி, நாணம், நன்றி, பொறுமை ஆகியவை ஈமானின்
சின்னங்கள் -

Page 9
14 ப்ரியநிலா
இப்படியான- தவறன அடிப்படையில் மீலாத் விழாக்கள் நம்மத்தியில் வேண்டாம். மெளலூது வைபவங்களும்தான். கந்தூரி போன்ற விடயங்களும் இதில் அடங்கும். மாருக இஸ்லாம் இயம்பும் வரம்புக்குட்பட்ட மீலாத் விழாக்களும், மெளலூது வைபவங்களும், கந்தூரிகளுமே எமக்கு வேண்டும்.
உண்மையில், நபியுல்லாஹ் (ஸல்) அவர்களை நினைவு கூர்வ தென்பது என்ன? எவ்வாறு? என்ற விஞக்களை எழுப்பி, விடைகண்டு அதனைப்பேணி வாழ்வது அவசியமாகும். நபியுல்லாஹ் (ஸல்) அவர்களின் சொல். செயல், அங்கீகாரம் போன்றவற்றை நினைவு மீட்டி அதன் வழியில் தன்னுடைய வாழ்வையும் அ மை த் துக் கொண்டு; பிறர்களையும் அவ்வாறு வாழத்தூண்டுவது உண்மை யில் நபியுல்லாஹ் (ஸல்) அவர்கள் மீது அனபு கொண்டதாகவும், நினைவு கூர்ந்ததாகவும் அமையும்.
*"மீலாத் விழா' என்ற பெயரில் சில தவறுகள் நிகழ்வது உண்மையே. அதற்காக 'மீலாத் விழாவே' வேண்டாமென்று கூறுவது முறைகேடானது, அந்தத்தவறுகளை தவிர்க்கும் வழிகளில் கவனஞ் செலுத்தி, நன்மைகள் தரும் விழாக்களாக மாற்றி யமைக்க முன்வர வேண்டும்.
மாருக, எடுத்ததற்கெல்லால், "பித்அத், ஹராம், இணை விவப்பு, அணுச்சாரம்" என்றெல்லாம் பட்டங்கள் சூட்டித் தட் டிக் கழித்து விடும் கைங்கரியத்தில் இறங்கி விடாது, நல்லன வற்றின் பால்சார்ந்து நன்மைள் பெறமுயல வேண்டும்,
(நபியே!) உம்மை (உமது கூட்டத்தினருக்கு) சாட்சி சொல்ப வராகவும், (நல்லவர்களுக்கு) நன்மாராயம் கூறு பவ ரா கவு ம் (தீயோர்களை) அச்சமூட்டி எச்சரிக்கின்றவராாவும் திட்ட மா க நாம் அனுப்பினுேம், (உண்மை விசுவாசிகளே!) அல்லாஹ்வை யும், அவனது தூதரையும் நீங்கள் விசுவாசம் கொள்வதற்காக வும் (அவ்விறைவனுக்கு) நீங்கள் உதவியளிப்தற்காகவும் அவனை நீங்கள் கண் ணியப்படுத்துவதற்காகவும், காலையிலும், மாலையிலும் அவனைத் தூய்மையாக்குவதற்காக வேண்டி (ந ம து தூதரை) உங்கள் பால் அனுப்பினுேம்.
(குர்ஆன் 48: 8-9)
ஸல்லல்லாஹ" அலா முஹம்மது!
ஸல்லல்லாஹ" அலைஹி வஸ்ஸல்லம் !!
உங்களிடையே பெண் களிலும், ஆண்களிலும் மணமாகாது தனித்திருப்பவர்களுக்கு மணமுடித்து வையுங்கள்,

ப்ரியநிலா 15
வரலாறு கண்ட வள்ளல் நபி
D'atha சமுதாயத்திற்கு மாபெரும் அருட் கொ டை யா க அனுப்பப்பட்ட எம்பெருமானுர் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை இன்று நினைவு கூருவதில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடு வதைப் பார்க்கின்ருேம்.
1400 ஆண்டுகட்டு முன்பே அரபு நாட்டிலே வாழ்ந்த மக் கள் வீரத்தன்மையும், தான் தோன்றித்தனமாக நடக்கும் தன் மையையும் கொண்டவர்களாகவும், ஒற்றுமை உணர்வு, பகுத் தறியும் தன்மை, மக்கள் மாக்களாக மதிக்கும் நிலை, விருந் தோம்பும் பண்பு, அற்றவர்களாகவும், உடன்பிறந்தோர் மத்தி யிலும் பரம்பரை பரம்பரையாக பொருமை, பகைமை, பாராட்டும் இழிவான குணங்கள் உடையவர்களாகவும், பழிக்குப் பழிவாங் கும் அரக்ககுணம் படைத்தவர்களாவும், வாக்குறுதி மீறுவோர் களாவும் வாழ்ந்து வந்தார்கள்.
- உயன்வத்த றம்ஜான் -- அத்தகைய மனுேநிலையுடையவர்கள் மத்தியில் பிறந்த எம்பெமானுர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வேறு பட்ட மனிதராகவே தென்பட்டார்கள். அவ்வேளையில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளவர்கள் முதல் பரம ஏழைவரை உள்ளோரிடம் மதுவருந்தும் பழக்கம், சூதாட்டம், விபசா ர ம், கொலே. கொள்ளை, போன்ற தீயபண்புகள் கொண்டிருந்தார்கள், எம் பெருமானுர் (ஸல்) அவர்கள் மதுவைத் தொடவில்லே. சூதாட் டம் விபசாரம், கொலை, கொள்ளை போன்ற தீயபழக்க வழக் கங்களில் எவ்வேளையிலும் பங்கு கொள்ளவுமில்லை, எண்ணியது மில்லை தன் எதிரியைக் கூட இழிவுபடுத்தி பேசியதோ, குற்றம் சுமத்தியதோ, புறம் பேசித்திரிந்ததோ கிடையாது. எவரையும் சபித்ததோ, துன்பம் விளைவித்ததோ கி டை யாது, பதிலாக இருள் சூழ்ந்த அந்தக் காலத்திலிருந்து மக்கள் நேர்வழிப்படுத்து வதும் ஏழைகளுக்கும், அனதைகளுக்கும், துன்பத்தில் சிக்கித் தவிப் போருக்கும் உபகாரம் செய்வதிலும் கண் ணும், கருத்துமாய் இருந்தார்கள் .
இவ்வுலக மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து காட்டிய பெருமானரின் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தையும் நாம் நோக்கும் போது வெறும் சத்தியத்தையும், வறட்டு வேதாந்தங் களையும் பாடிப், பாடிக் காலத்தைக் கழிக்கவில்லை என்பது புலணு கின்றது. தொழுகை, நோன்பு தெளிவா ன சிந்தனை, சுத்தம் ஆகியவற்றை மதிக்கும் விதிகள் மூலம் தமது மக்களின் சமுக

Page 10
6 ப்ரியநிலா
நிலைமையை அபிவிருத்தி செய்யும் பணியில் தம்பை ஈடுபடுத்தி ஞர். எத்தகைய விசுவாசமுடையவர்களும் நல்லொழுக்கமு? ட யோர்களாயின் அவர்கள் விமோசனத்திற்கு அருகதையுடையவர் கள்தானென்ற உண்மையை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். அவர் களது கருத்துக்களில் "இறைவன் ஒருவரே முஹம்மது அவர்களின் தூதர்' என்ற உ , மையை மக்கள் உள்ளங்களில் ஆணித்தரமாகப் பதியச் செய்தார்கள். அவர்களது போதனைகளும், சாதஃகளும் ஒன்ருகவே இருந்தன. அதனுலன்ருே அரக்ககுணம் . டை த் த காட்டரபிகளின் சிந்தபேயிலும், போக்கிலும் மாற்ற த் ஃத ஏற் படுத்த முடிந்தது. நரகத்தின் உச்சக் கட்டத்தில் உள் ள இன்றை : சூழலில் மக்கள் மத்தியில் அரசியல்ரீதியாலா லென்ன , மார் க் க ரீதியிலாலென்ன சமூக அமைப்பிலான லெ , சிந்தனையாளர் களும், போதனையாளர்களும் மக்கள் மத் தி யில் ஏற்படுகின்ற கருத்துக்கள் ஜீரணித்துக் கொள்ள முடியா திருப்பதற்கு காரணம் அதன் இல்லா மைதான் என்ருல் மிகையல் நூறு.
முஹம்மது நபி (ஸல்) அவர்களிடத்தில் கண்ட ப்டால் , எளிமை 1ான , வாழ்க்கையையும், சுயநலம் கருதாது பரோபகாரம் செய்யும் தன்மையும் வாக்குறுதிகளை மதிக்கும் குழுைம் தன் சஹாக்கள் , சிஷ்யர்கள் மத்தியிலும்சரி அன்னுர் காட்!! : அன்பும், டண்பும், துணிவும் இறைவன் மீது கொண்: ருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தான் கோடிக்கலக்கா: மக்கள் உள் ளங்களில் தன்னுதிக்கம் செலுத்தும் தன்மையை ஏற்படுத்தியது என்பதை அந்நி: மதத்தினர் கூட ஏற்றுக் கொள்கின்றனர். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதென்றவரட்டு வேதாந்தங்களின் கூற்றுக்களுக்கு மேற்கூறி! நற்பண்புகள் மட்டுமே போதுமானசாட்சிகளாகும், 够
முஹம்பது நபி {6}}} அவர்களுக்கு அப ம: : கற்.ணு சக்தி யும் முன் சுட்டி சிந்திக்கும் த மையும் இருந்த 3 உள்ளம் வளர்ச்சியடைந்து பக்குவப்பட்டு தெளிவுற்றதாகவே இருந்தது. தமக்குக் கீழ் இருப்பவர்கள் அதிகம் மன்னியபவராகவும், கருணே உள்ளவர்களாகவும் இருந்துள்ளார்கள். தம்மனே விமாருடன் அன்பாகவும், கண்ணியமாகவும் நடந்துள்ளார்கள் . ஒரு போதும் அவர்கள் 'சீ' என்று பேசியது கிடையாது. பத்து வருடங்கள் பணியாளராக இருந்த அாஸ் அவர்கள் கூறுகின்ருர்கள் .
அவர்களது பேச்சில் இனிமை இருந்தது. சருனேயிருந்தது.
மற்றவர்களின் பேச்சுக்களுக்கு மரியாதை கொடுக்கு. பண்பும்
உங்களிடம் அன்பு செலுத்தும் பெண்களை, மக்கள் பெறும் மாதர்களை மணந்து கொள்ளுங்கள்
 

ப்ரியநிலா 17
நிறைந்திருந்தது. இத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு மக ணுல் ஒரு சமுதாயத்தை சீர்படுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் மிகச் சொற்பமேயாகும்.
பெருமானர் (ஸல்) அவர்கள் சதா வணக்கத்தில் ஈடுபாடு கொண்டு பள்ளிவாயிலும் வீடுமாகவிருந்து போதித்துக் கொண் டிருந்தவர் அல்லர். அவர்கள் ஆன்மீகத் தலைவராகவும் நீதி போதிக்கும். வழக்குகள் விசாரித்து நீதி வழங்கும் நீதிபதி யாகவும், அரசியல் அறிவு படைத்த ராஜதந்திரியாகவும் பொருளாதார நிபுணராகவும் சுருங்கச் சொல்லின் சகல துறை களிலும் விரிந்த கருத்துக்கள் கொண்டவர்களாகவே இருந் துள்ளார்கள். எனவே பெருமானுர் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை வருடந்தோறும், தோரணங்கள் கட்டி பீரங்கிப் பேச்சாளர்களையெல்லாம். இறக்குமதி செய்தும் இருப்பவர்களைக் கொண்டும் கருத்தரங்குகள், ஹதீஸ் உபதேசங்கள் செய்தும் விளையாட்டுப் போட்டிகள் முதற்கொண்டு பலவிதமான போட் டிகள் ஏற்பாடு செய்து கொண்டாடுவதை பார்க்கிருேம்,
உண்மையிலே இத்தகைய விழாக்கள் எடுப்பதால் எம்பெரு மானரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள், சரித்திரங்கள் இளம் சிறர் கள், வளர்ந்தோர்கள் மத்தியிலும் ஒரு புத்துணர்வு ஏற் படுவதையும் மறக்கமுடியாது, ۔۔۔۔
இன்று மனிதன் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு அடிமை யாகி தன்மீது கட்டாயப்படுத்தப்பட்டுள்ள கடமைகளை உதா சீனம் செய்து இவ்வுலக ஆசா பாசங்களுக்கு அடிமையாகி யுள்ளான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
வருடத்தில் ஒருமுறை வரும் இத்தகைய விஷேட தினங் களில் நாம் ஒரு தாய் மக்கள் போன்று ஒன்று கூடி பெரு மானர் (ஸல்) அவர்களின் போதனைகளையும் சாதனைகளையும் நினைவுபடுத்திக் கொள்ளும் இவ்வேளையில் அவர்களின் வாழ்வில் கடைப்பிடித்து வந்ததை எம்வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க முயன்ருல் மட்டுமே பெருமானுரின் பிறந்த தினத்தை கொண் டாடும் பலன் பெறமுடியும்.
பெண்களின் பார்வையை கண் டபடி சுழலவிடாதே! அவற்றுக்குத் திரை போட்டுவை. இது அவர்களுக்கு நன்மை செய்யும்.

Page 11
18
ப்ரியநிலா
சில கனவுவியர்வைகள்
J0L0L0L000L0eLeL0eL000000000L0LeeeL0e0LL0L0L00L0L0L0L000s00000eL0000L0ee0eLL
மூஃமீனின் வாய் 'இஸ்லாமே எங்களை வளர்க்கிறது," என்கிறது. ஷைத்தானின் வாயோ 'இஸ்லாத்தை நாங்களே வளர்க்கிருேம்,'
என்கிறது.
大 மூட வாசலுக்கு அவிவேக பூரண திண்ணை உபன்னியாசம் செய்கிறது. * 'இஸ்லாம் முதலாளிகளை வளர்க்கிறது!"
大 பன்றி மனிதனிடம்
வினவுகிறது.
'உண்பதற்காகவா?. விலக்கப்பட்ட என்னையுமா?"
大
3 அல் அஸ9மத்
கொட்டாவிகள் பாடுகின்றன: *"துணியாக் கல்விகளைத் தூக்கி எறிந்துவிட்டு நீயும் வா!'
大
எதிரியின் கூடாரத்தில் நமக்காக நியாயம் பேசும் தொலைபேசியை எரிவு விமர்சிக்கிறது; * அதுவும் எதிரியே!'
லாத், உஸ்ஸா, மஞத்களை
அடித்து வீழ்த்திய தடி மனிதச் சிலைகளுக்காக
அஞ்சி நடுங்குகிறது! . . . . .
ப்ரியநிலா
மீலாத் மலருக்கான எமது
வாழ்த்துக்கள்
உயன்வத்த வை. எம். எம். ஏ.
எம். எல். அன்வர்தீன்
(பிரச்சாரச் செயலாளர்)
மனைவியில்லாவிடில் தெய்வபக்தியோடு வாழவும்
முடியாது. தர்மசிந்தனையோடு இறக்கவும் முடியாது.

19 ப்ரியநிலா
பிறர் மெச்ச வணங்கும் இயல்பு
உயன்வத்தை குறைஷ் (ஒமான்)
தினது வணக்கத்தைப் பிறர் மெச்சவேண்டும். தன்னை அவர்கள் வணக்கவாளி என்று பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படும் வணக்கம் இணை வைத்தலுக்கு நெருங்கிய பாவமாகவே ஆகிவிடுகிறது. ஜனங்களால் மதிக்கப் பட வேண்டும் என்ற எண்ணத்துடன் வணங்குவதனுல் ஏற்படக் கூடிய பாவத்துக்கு அரபியல் "ரியா' என்று பெயர்.
தனது இறைவனுடைய தரிசனத்தை வேட்பவன் நேர்மை யான செயல்களைச் செய்யட்டும்.' மேலும் தன் இறைவனை வணங்குவதில் எதையும் சேர்க்காதிருக்கட்டும் (அத் 18 ஆ 110) என்றும், மறதியாளர்களாகவும் ஜனங்களின் தாட்சன்யத்திற் காகவும் தொழும் தொழும் தொழுகையாளிகள் நஷ்ட வாளி களேயாவர். என்றும் (அத்; 107 ஆ) என்றும் இறைவன் அருளி யுள்ள திருவசனங்களில் இந்தப் பிறர் மெச்ச வணங்கும் "ரியர்" என்னும் பாவம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எதனுல் ஈடேற்றமுண்டாகும் என்று கேட்ட ஒருவருக்குப் பதிலாக 'நீர் ஜனங்களுக்குக் காட்டுவதற்காகவன்றி இறை வனுக்காகவே வணங்கி வந்தால் அதனுல் நீர் ஈடேற்றமடை வீர்” என்று நபி பெருமான் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார் கள். மேலும் அவர்கள் திருவுளமானதாவது, ரியாத் தீர்ப்பு நாளில் தன் முன் கொண்டு வந்து நிறுத்தப்படும் ஒருவனிடம் இறைவன், 'நீ என்ன வணக்கம் கொண்டு வந்துள்ளாய்?" என வினவுவான், நான் என் உயிரை இறைவன் பாதையில் அர்ப்பணித்தேன்' நான் மார்க்கப் போரில் மரணமெய்தியவன் என்று அவன் கூறுவான். இறைவன் அவனை நோக்கி 'நீ பொய் யன், இன்ன மனிதன் மகாவீரன். என்று ஜனங்கள் உன்னைப் போற்ற வேண்டும் என்பதற்காக உயிர் கொடுத்தாய்' என்று கூறி இவனை நரகத்திற்குக் கொண்டு போங்கள் என்று கட்டளை யிடுவான். பின்னர் மற்ருெருவன் கொண்டு வந்து நிறுத்தப்படும் போது, நீ என்ன நற்செயல் செய்தாய் என்று இவனிடம் இறைவன் வினவுவான் நான் என் செல்வத்தையெல்லாம் தான
உழைப்பு: அதுதான் மனிதனது அதிர்ஷ்டத்திற்கு திறவுகோல்.

Page 12
ப்ரியநிலா 20
தருமம் செய்தேன்' என்பான், அல்லாஹ் அவனை நோக்கி நீ சொல்வது பொய், "இந்த மனிதன் பெரிய கொடையாளி என்று ஜனங்கள் உன்னைப் புகழ்வதற்காக அப்படிச் செய்தாய்' என்று கூறி அவனையும் நரகத்துக்கு அனுப்பிவிடுவான். இன்னு மொருவனிடம் நீ என்ன நற்செயல்களைக் கொண்டு வந்தாய். என்று இறைவன் கேட்டதும் நான் ஞானந்தேடினேன்; திருக் குர் ஆனைக் கற்றேன். அதற்காகப் பெரும்பாடுபட்டேன் என் பான். இறைவன் அவனிடம் நீ பொய் சொல்கிருய். இவன் பெரிய அறிஞன் என்று ஜனங்கள் உன்னைப் பாராட்ட வேண் டும் என்பதற்காக நீ கல்வி கற்ருய்; என்று கூறி அவனையும் நரகத்துக்கு அனுப்பும்படி கூறிவிடுவான். என்று கூறினர்கள். மேலும் நபி பெருமானுர் (ஸல்) அவர்கள், எனது கூட்டத்தா ரிடை சிறிது இணை வைத்தல் உண்டாகியதைக் குறித்து அஞ்சு வது போல் நான் வேறெதற்கும் அஞ்சியதில்லை என்று கூறிய சமயம், சிறிய இணை வைத்தலாவது யாது? என்று அவர்களி டம் கேட்கப்பட்டது. அவர்கள் அருளியதாவது, அதுவே ரியா, (பிறர் மெச்ச வேண் டும் என்ற நோக்கத்துடன் வணங்குதல் ஆகும். நியாயத் தீர்ப்பு நாளில் இத்தகைய "ரியாவுக்குப் பலி யான வணக்கவாளிகளை இறைவன் விழித்து "ரியாக்காரர் களே" நீங்கள் எந்த ஜனங்களுக்காக வணங்கினீர்களோ அந்த ஜனங்களிடமே சென்று உங்கள் வணக்கத்துக்கான கூலியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூருவான் என்று கூறியுள்ளார் S6YT
நீ அல்லாஹ்வுடைய வேலையில் எவ்வளவு ஈடுபடு வாயோ, அந்த அளவிற்கு பிறர் உன் வேலையில் ஈடுபடு
வார்கள்.
யஹ்மப்னு முஆத் றஹ்மதுல்லாஹி அலைஹி.
யாரேனும் வேருேர் மனிதரை நேர்வழிப்பட்டு, நற் காரியங்கள் புரிந்தால் அவருக்குக் கிடைக்கின்ற நன்மை அழைத்தவர்க்கும் உண்டு.
நபி (ஸல்)
மனிதனுக்கு அழகு பொறுமை. ஆண்மைக்கு அழகு வாக்கை நிறைவேற்றுதல். நற்பாக்கியத்திற்கழகு மக்களு டன் கலந்துரையாடல். நல்லவருக்கழகு அறிஞர்கவிடம் அமர்வது. மடமைக்கழகு தீவிர புத்தி. கெட்டவர்க்கழகு அற்பர்களிடம் அமர்வது. - இமாம் ஹ"சைன் (ரலி)

ப்ரியநிலா
21
சிறுகதை சிறுகதை சிறுகதை சிறுகதை சிறுகதை
ஒரு பூனையாய்ப் பி றக்காததனுல்.
66
நசு ந சு" வெ ன்று தூறிக் கொண்டிருந்த அடை மழையின் நமச்சலை" பொ றுக்க முடியாமல் அந்த பாழ டைந்த பஸ் நிலையத்தின் ஒட் டைக் கூரையருகில் நின்ற அவன், தனது மூத்த மகளையும் இளைய வாண்டையும் 'தர தர' வென்று இழுத்து க் கொண்டு சேற்றில் கால் புதைத்து நின்ற "பஸ்’ ஸை நோக்கிப் பாய் ந் தா ன் அழுக்கு "பஸ் யொன்று கஸ் டப்பட்பட்டு வந்து சகதியில் புரண்டு மேலும் தன்னை அழுக்காக்கிக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு நின்றது.
கொழும்பு போக வேண் டும்.அதுவும் " " ஊரடங்கு"க்கு முன்னர் 'காஞ்ச** மன்னரிலி ருந்து நேரடி பஸ்சேவை ஏதும் இல்லை. புகைவண்டி **கப்சிப்' எனவே வவுனியா சென்று அங் கிருந்து மதவாச்சி, பின்னர் அநுராதபுரம், அதன் பின்னர் கொழும்பு அல்லது குகுணுகல் சிலவேளைகளில் அதன் பின்னர் தான் கொழும்பு. நினைக்கும் போதே நெஞ்சு நடுங்குகிறது,
கிறது. முதல்
அதுவும் கொழும்பு **ஹொஸ் டல்' ஒன்றிலிருந்து படிக்கும் 'கு மர் ப்' பி ஸ் ளை யான  ெப ரி ய ம க ளை யு ம் படு சுட்டியான சின் ன வ ரா ன் டையும் கூட்டிக் கொண்டு போவதென்ருல் ஐந்து "லக் கேர்ஜ்'கள் வேறு. (மூன்று ட்ரவலிங்பேக், ஒரு புத்தகப் பார்சல், ஒரு 'இராட்சத' கருவாட்டுப் பார் சல்) 'சனி யன்' பிடித்த பிரயாணத்தை நினைக்கவே தலையெல்லாம் "கிறு கிறு வென்று இருக் * பஸ் "ஸ் சத் பிரயத்தன
கலைவாதி கலீல்
கே இவ்வளவு
மென்ருல் . இன்னும் மூன்ருே நான்கோ பஸ்கள், ஆண்ட வன்தான் காப்பாற்ற வேண் டும்.
வவுனியாவை அடைந்த தும் அணு ரா த புரத் தை நோக்கி நின்று கொண்டிருந்த ஒரு 'லொட GoGo rl IT' ' பஸ்ஸில் பாய்ந்து ஏறுகிருன் அவன் தனது புத்திர சிகா மணிகளைத் 'தர தர வேன்று இழுத்துக் கொண்டு மூட்டை முடிச்சிக்களுடன்.
டாவமான செயல்களில் எவருக்கும் கீழ்ப்-படிதல் கூடாது. கீழ்ப்படிதல் என்பது நல்ல காரியங்களில் மட்டுமேயாகும்.
(ஹதிஸ்)

Page 13
22
ஒருவாறு பஸ் அனுராத புரத்தை அடைய பகல் ஒரு மணியாகிவிட்டது. கொழும்பு க்கு உடனடியாக பஸ்ஸில்லே கூட்டமும் எக்கச் சக்கம். பொருத்தால் பூமி ஆட முடி யாது ‘ஆமீ' யிடம் அடிபட
வேண் டி யது தா ன் " " கேர் ஃப்பியு'
மீண்டும் ஒரு மூட்டை
முடிச்சுத் 'தர தர' ப்புடன் குருநாகலை பஸ்ஸினுள் அடை க்கலமாகினுன் அவன். மினி பஸ்தான்! வாண்டு பசியில் முனங்குகின்றது. கடலை மூன்று பக்கட். அதுமேலும்பசியைத் தூண்டிக்கொண் டி ரு ந் த து. எப்படியோ குருநாகல் போய் விட்டால், வயிருற (?) சாப் பிட்டு விட்டு கொழும்பு பஸ் பிடிக்கலாம். (அல்லது எடுக்க லாம்) என்பது ஆசைநப்பாசை?
பசியை மறந்து புதினம் பார்த்து க் கொண் டி ரு ந் த வாண்டு அலறுகிறது. "அப்பா அப்பா. இங்க பாருங்கப்பா' இங்க பாருங்கப்பா . எரிஞ்ச மனுசன் . எரிஞ்ச மனிசன் . 2.lib přTO. Li u up It us (5 j; குப்பா.
ஒரே நேரத்தில் அவனும், மூத்த மகளும் வெளியே எட் டிப் பார்க்கிருர்கள். மகள் பிர பல கல்லூரியொன்றில் ‘* ஏ
ப்ரியநிலா
யெல்' 'ப யோ' (விஞ்ஞா ணம்) படிக்கிருள்.
அவனுக்கு தலை சுற்றுகிறது மூத்த மகள் அருவருப்புடன் நாக்கைச் சுழிக்கிருள்.
ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து சடலங்கள், கரிக்கட்டை இரண் டு படுத்துக்கிடக்கிறது. (ஒன்று குப்புற மற்றென்று நிமிர்ந்து) மூன்ருவது சடலம் பாதி எழுந்தும், எழாமலும் இரண்டாதது சடலத்தின்மேல் சாய்ந்தபடி கிடக்கிறது, ஒன்று முழங்காலில் எழுந்து நிற்கிற தோ என்னவோ ... அ ப் படி யொரு பிறமை எங்களது சட லம் அரைகுறையாக எழுந்து கையை உயர்த்தி கொண்டு அலறுவது போன்ற தோற்றம் இன்னும் தனல் கட்டை எரி கிறது. க ரி ப்பு  ைக வந்து கொண்டுமிருக்கிறது. எரியுண் டதினல், நரம்புகள் இழுபட்டு, பிணங்கள் எழுந்து நிற்பதாக, சிங்களத்தில் " " யாரோ, கூறிக் கொள்கிருன். ஒன்றின் தலை மைக் காணவில்லை. மன்னர் இராலைப் பொரித்தால் எப்படி யிருக்கும். அது போ ல . . ஆணுல் இ ரா ல் சிவக்கும்
இங்கே . வெந்து, சு ரு ங் கி சு ரு ண் டு 35 lif, Lui JT G) ... வக்குன் டு .
மண்ணில் உள்ளார்க்கு இரங்குக! உமக்கு விண்ணிலுள்ளான் இரங்குவான்.
(ஹதீஸ்)

ப்ரியநிலா
சி ல ர் ஜன் டீன லுக் கு வெளியே காறி உமிழ்வது கேட்கிறது. ** மினி வான்’’ சாரதி தனது "* டேப்'பின் இன்னிசையை நிறுத்தி விடு
கிருன்,
அவன், முதலில் வாண்டு வின் மு  ைக த்  ைத த் தான் பார்க்கிருன். அந்த வஞ்சக மற்ற கலகலப்பான, பல்வரிசை தெரியும் முகத்தின் மீது எந்தப் பைசாவும் இப் படி ஒ ங் கி அறைந்து விட்டுச் சென்ற தோ .
அவள் " "அப்பா" என்று, அவனை இறு க அனைத்துக் கொள்கிருள். வாண்டு வின் உடம்பு நடுங்குவது அவனுக்குத் தெரிகிறது. மூத்தவளும் ஆடிப் போய் விட்டாள். அவள் முகத் தில் வியர்  ைவ. முத்து முத் தாய் யாருமே எதுவுமே பேச வில்லை.
பசி மறந்து விட்டது. குருன கல் வந்தாயிற்று . கொழும்பு செல்லும் பஸ்ஸில் ஏறுகின்ற னர் பாய்ந்தல்ல; நடைப்பிண
மாக . “ ‘பஸ்" வேகமாக ஒடு
கிறது மூவரிடமும் மெள
னமே!
" "அப்பா' வாண்டுதான்
அலறுகிருள் 'வெளியே பாக் காதென்னு கேட்டாத்தானே'
இவன் கடிந்து கொள்கிருன்,
23
**இந்தப் பக்கம் வா என் மடியிலே படுத்துக்கோ'
வாண்டுவை இழுத்து நடு வில் வைத்துவிட்டு, அவன் ஜன்னல் பக்கம் ஒதுங்கி, அவ ளின் தலையைத் தனது மடியில் சாய்த்து தடவிக் கொடுக் கிருன் . அவள் உடம் பு வியர்த்து நடுங்கிக் கொண்டி ருப்பது அவனுக்குத் தெரிகிறது நெடி . தாள இயலவில்லை . ** பொண நாத்தம்' வெளியே LIT ridiscopair ...
ஆற்றில். மிதப்பதென்ன, மரக்கட்டைகளா? இற ந் த திமிங்கலங்களா? . அல்லது சுருக்களா? அழுகியும் அழுகா மலும் பாதி தின்றும் தின்ன மலும் மனித சடலங்கள் . ஒன்ரு இர ண் டா .? தலை யெங்கே" தலையெங்கே? சில வற்றில் கைகால்கள் இல்லை . பூதாகரமாய் உப்பியிருக்கும் ஒரு சடலத்தின் மேல் பறவை கள் . கொத்திக் கொத்தி.
பஸ் வேகமாக ஓடுகிறது.
இருட்டாகி விட் டது. பெற்ரு பஸ் நிலையம் வந்தா யிற்று வாண்டுக்கும் மூத்ததுக் கும் 'பசி" எங்கு பறந்ததோ தெரியாது முகம் இரும்பால் வார்த்தது போல்,
அவனது நாசியில்இன்னும்
நாற்றம், ஒரு பிரமை வயிற் றைக் குமட்டுகிறது.
புறம் பேசுபவன் சுவனம் போக மாட்டேன்,
(ஹதீஸ்)

Page 14
24
ஹ"சைனியா வீதி போக வேண்டும்.
ஆட்டோவில் ஏறு கிரு ர்
கள்,
ஆட்டோ குணசிங்க புறத் தால் திரும்பி டாம் வீதிச் சந் தியை நெருங்குகிறது. எவரும் பேசவில்லை.
திடீர் "பிறேக்'
அதிர்ச்சியில் த டு மாறு கிருன் அவன். நிறுத்தியவன் ஆட்டோ சாரதிதான்" "மொக் கத்த." அவன் கேட்கிருன் சிங்களத்தில்.
'ஆட்டோ ட்  ைர வர்" ஒரு காலை வெளியே ஊன்றிக், குணிந்து ஆட்டோவின் முன் ஞல் ஊர்ந்த எதையோ பற்றி எடுக்கிருன்.
ப்ரியநிலா
“ “LufThGLrr ... '
குளிரினல் நடுங்கிய எலும் புந்தோலுமான ஒரு சின்னஞ் சிறிய ஜீவன். பூனைக்குட்டி! சாரதியை ஆ ச் ச ரி ய மா கப் பார்க்கிருன் அவன்.
பூனக்குட்டியை ஒரு புற மாக விட முயல்கிருன் முடிய வில்லை. எதிரே வந்த நாட்டா மியிடம் கொடுக்கிருன். ஒரு ஒர மாக விடும்படி, சாரதியின் நண்பின் போலும். அவனது மூத்த மகளும் வாண்டும் புன்ன கைக்கிருர்கள். அவர்களுக்கு பூனை என்ருல் பிரியம். அவன் பெருமூச்சு ஒன்றை வெளி யேற்றுகிருன். அது நம்பிக்கை
மூச்சாகவுமிருக்கலாம். O
தெரிந்து கொள்ளுங்கள்
ஷைகு ஆபிதுல் ஸித்தி (ரலி) அவர்கள் தமது ' ரிஸாவத் என்ற கிதாபில், பெருமாளுர் அவர்கள் பிறந்த நாளைச் சிறப்பிக் கும் வகையில் ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் நூறு (100) ஒட்டகங்களை அறுத்துத் தர்மம் செய்தார்கள். மேலும் ஹஜ்ரத் அபூஹ"றைரு அவர்களும், பெருமானர் பிறந்த நாளில் அவர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக மூன்று கோதுமை ரொட்டி களை தர்மம் செய்து நினைவு கொண்டாடினர்கள். மேற் கூறப்பட்ட இரு சம்பவங்களைப் பார்க்கும் போது. நபி பெருமாஞர் பிறந்த நாளைக் கொண்டாடுவதும், தர்மம் செய்வதும், உணவு வழங்கு வதும், சிறந்த நற்செயலென உணர்ந்த போதிலும் இன்று நம்முள் அனேகர் அணுச்சாரமான முறையில், நாகரீகமான முறையில் நடந்து கொள்வதைத்தான் சகிக்க முடியாதுள்ளது.

N
Wish You Al The Best
For Best Oulity Tea Ambanpitiya Tea Famous The World Over
Sales Distribution:
AMBANPTIYA (Pvt.) ESTATE GAL.GAMUVA TOWN
தியாகங்களின் உச்சநிலைகளைப் புரிந்து நானிலத்தைப் சீர்படுத்திய பெருமாஞரின் நிறை மலருக்கு எமது வாழ்த்துக்கள்.
New mo Pr í n te rs
New Moor Street, COLOMBO - 12.
மீலாத் மலருக்கு எமது வாழ்த்துக்கள்
CHEAP SIDE
No 24, Main Street,
BALANGO DA.
MOHAMED ABD U SALAM
(GEM - MERCHANT) Belig amana — Mawanel!a.

Page 15
26
ப்ரியநிலா
துண்டிக்கப்பட்ட ஆசைகள். . . !
* சிறுகதை
* திக்குவல்லை ஸப்வான்
MY WYMYWY*WYTYY*MY^vYr YA7 WW YY»
6
செ ல் வ மா ன து பொருள் பொருள் பெருக்கத் தினுல் ஏற்படுவதில்லை. ஆனல் மெய்யான செல்வம் மனத் திருப்தியினலேயே உண்டாகி றது என்று எம் அருமை நாய கம் (ஸல்) அவர்கள் நல்லுப தேசம் செய்துள்ளார்கள் ...”*
ரமீஸினுல் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. இஸ் லாம் புத்தகத்தை மூடி மேசை யில் வைக்கிருன்.
பெருமானுரின் அ ந் த ஹதீஸ் மீண்டும் மீண்டும் மனத்தில் வட்டமிடுகிறது,
வறுமையில் வாடினுலும் அவன் எப்போதுமே மனம் சோர்ந்தது கிடையாது. இருப் பதைக் கொலஸ் டு திருப்தி அடைவதிலேயே பெருமிதம் கண் டான். ஏழைப்பெற்றே ருக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் ஒரு தொல்லையாக அமையவில்லை.
ஆனல் இன்று.?அவன் மனம் ஏனுே அமைதியின்றி ஊசலாடுகிறது. தனது மனத்
wYYYYY was
திலுள்ளதை எப்படி அவர் களிடம் கொட்டுவதென்று தெரியாமல் தடுமாறுகிருன்.
அவன் கண்கள் விட்டு விட்டு எரிந்து கொண்டிருக் கும் குப்பிலாம்பையே வெறிக் கின்றன. "எப்போது கடைசி மூச்சைவிடப்போகிறேனே..?? என்ற நிலைமையில் லொப் லொப்" என்று எரிகிறது.
" "ஹம். அப்பத்தான் வாlங்களா. வாங்க.. ஊட் டப்பத்தின நெனப்பு கொஞ் சம் கூட ஒங்களுக்கு இருந்தாத் தானே. ஒரு சொட்டு "லாம் பெண்ண" இல்ல. ஒரு மணி அரிசியில்ல ஒன்றுமேயில்ல. நீங்க பாட்டுக்கு ஆடி அசைஞ்சி வாlங்கோ "
வாப்பாவுக்கு கோபமும் எரிச்சலும் பற்றிக்கொண்டு வருகிறது.
*" க்சே. வீட்டு வாசல்படி மிதிக்க முந்தியே * இல்ல? பாட்டுத்தான்பாடோணுமா.. மனுஷன் க ஷ் ட ப் பட் டு வாரானே என்ற நெனப்பு
மனசில கொஞ்சமாவது இருந்
உலகத்தின் வாசம் நிலையானதல்ல

ப்ரியநிலா
27
தாத்தானே கையில இருந்தா
தராமலா இருப்பன் ஒரு இடத் தில கூட ஒழுங்கா வேல கிடைக்கல்ல இந்தாங்க இவ் வளவு தான் எனக்கிட்ட இருக் குது மகன அனுப்பி தேவை யானதை அழைப்பிச்சுக்கோ ங்கோ இந்தாங்க ம் ம்'
வாப்பா இடுப்பில் சொரு
கியிருந்த பத்து ரூபா நோட் டொன்றை நீட்டுகிருர் .
""மகன் றமீஸ் கொஞ்சம் கடைக்குப் போயிட்டு வாங்க
மகன்.
உம்மா உள்ளே எட்டிப் பார்த்துச் சொல்கிருள். காசை யும் பையையும் வாங்கிக் கொண்டு கடையை நோக்கி நடையைக் கட்டுகிமுன் ரமீஸ்,
மீண்டும் அவன்
! D5rä
வீட்டுக்குத் தேவையான
சாமான்களைவாங்கவே வாப்பா என்னமாதிரிகஷ்டப்படுகின்றர் இந்த நிலைமையில என்னுேட
ஆசைய தேவைய. சொன்ன ?
அதிர்ந்தே போய் விடுவாரு.
ஹ்ம். இப்போ என்ன செய் றது பாவம் வாப்பா. கையில
இருந்தா தருவாரு. இல் லாட்டா எப்படித்தருவாரு ? எங்க போய் தேடுவாரு..."
நேற்று பாடசாலையில் நடந்த சம்பவங்களை நோக்கி
அவன் எண்ணங்கள் தாவுகின் றன.
மாணவர்களிடையே சமய அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி.கட்டுரைப் போட்டி எல்லாம் ஏற்பாடு செய்திருந் தார்கள். றமிஸ் பல போட் டிகளில் முதலிடம் பெற்றிருந் தான். வெற்றி பெற்ற அனை
வரையும் அதிபர் தனது அறைக்கு அழைத்தார்.
'இங்க பாருங்க புள்ள
கள். இன்று நடந்த போட்டி கள்ல வெற்றி பெற்றவங் களுக்கான பரிசளிப்பு விழாவ மிகப் பிரமாதமா செய்ய யோசிச்சி இருக்கிறம். விழா இன்னும் ஒரு கெழமையிலநடக் கப் போகுது. பிரதம அதி தியா வட்டாரக் கல்வி அதி காரிதான் வரப்போருங்க. அதனுல பரிசு பெற்ற மாணவ மாணவிகள் அத்தன பேரும்
மிக அழகா. சுத்தமா. வரு வது முக்கியம். விஷேசமா வெள்ளைச் சட்டை உடுத்து
கால்களுக்கு சப்பாத்து போட்
டுக்கிட்டு வரோணும்."
அதிபர் கூறிக்கொண்டே போஞர். றமீஸின் கண்கள் அவன் கால்களை நோக்கின* வெறும் ரப்பர் செருப்புக்கள் சோகமாக அழுது வடிந்து கொண்டிருந்தன. வெள்லை? சட்டையைப் பற்றிக் கவளை
புறம் பேசுபவன் சுவனம் போக மாட்டான்

Page 16
2 8
சப்பாத்துக்கு எங்கே போவான்? ஒரு ஜோடு சப்பாத்து வாங்குவதென்றல் குறைந்தது நூற்றைம்பது ரூபாவுக்கு மேல் தேவைப் படுமே? வாப்பாவிடம் எப் படிக் கேட்பான்?
பரிசளிப்பு விழாவுக்கு இன் னும் நான்கே நாட்கள் தான் இருக்கின்றன.
சிந்தனைப்பட்டம் g) SOM Lயில் அறுபடுகிறது. g-rruprai 2%r gofgol &fU LOfT85 வாங்கிக்
கொண்டு வீட்டுக்குத் திரும்பு கின்றன். சாமான்களை உம்மா விடம் கொடுத்து விட்டு அரு கில் குந்திக் கொள்கிறன். மனத்தில் தேக்கி வைத்திருந்த ஆசை அணையை உடைத்துக் கொண்டு வெளியே பாய்கி
ه القD
உ. ம்.. மா. .
ஆர்வம் பொங்க அழைக் கிருன்.
குப்பி லாம்புகளுக்கு எண் ணெய் ஊற்றிக்கொண்டிருந்த பாத்துமா நிமிர்கிருள் என்ன? என்பதைப்போல்றமீஸைநோக் குகிருள். Ar
* உம்மா . . வார சனிக்
கிழமை ஸ்கூல்ல பிரைஸ் குடுக் கிற விழா நடக்கிகுது. எனக்
üñuLug5owrT .
கும் எத்தனையோ பிரைஸ் இருக் குது . . விழாவுக்கு வாரவங்க கட்டாயம் சப்பாத்துபோட்டுக் கொண்டு வரோணும் என்று பிரின்ஸிபல் சொன்னுரு. . இத வாப்பாட்டச்சொல்லி எப்படி சரி எனக்கு ஒரு ஜோடு சப் பாத்து வாங்கித் தாங்களே உம்மா .
பாத்துமாவிதிர்விதிர்த்துப் போகிருள். ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டது போன்ற அதிர்ச்சி.
**நீங்க என்ன மகன் பேசு நீங்க . . . ஊட்டு நெலைமைய தெரிஞ்சி கொண்டும் இப்படிப் பேசுறிங்களே . . சப்பாத்து ஒரு ஜோடு வாங்க அவ்வளவு காசுக்கு antil IIT எ ங் க போவாரு நீங்க பேசாமல ஊட் டுலேயே இரிங்க மகன் அந் தப் பொல்லாத ஆசையெல்
லாம் எங்களுக்கு வேணும்.
கவலை போகிறது.
றமீஸின் முகம் யால் சுண்டிப் பேச்சுக்குரல் கேட்டு வாப்பா எழுந்து வருகிருர்,
* * Grérତot பாத்தும்மா. மகன் என்ன கேட்கிருன்.
வாப்பா றமிஸின் தலை யைத் தடவிக்கொண்டே கேட்கிருர்,
காமம் அரசனையும் அடிமையாக்கும்

ப்ரியநிலா
29
*"அ த ஏன் கேட்கிறீங்க ஸ்கூல்ல ஏதோ கொண்டாட் டம் நடக்குதாம். இவனுக்கு ஒரு ஜோடு சப்பாத்து தேவை
u Tb. ""
சொன்ன
Guru unr
பாத்தும்மா தைக் கேட்டதும் ஏதோ யோசிக்கத் தொடங்கு கிருர்,
" "ஹம்ம்..ம்' இயலா மைப் பெருமூச்சொன்று அவ ரிடமிருந்து வெளிப்படுகிறது.
இரண்டு நாட்கள் சென்றி ருக்கும். றமிஸ் உள்ளே பாடப் புத்தகங்களைப் புரட்டிக் கொண் டிருக்கிருன்.
'றமீஸ்.மகன்றeஸ்."
வாப்பாவின்உற்சாகமான குரல் கேட்டு அவசரமாக நிமிர் கிருன்.
"" மகன்.அவசரமா ரெடி யாகுங்கோ . ஒங்களுக்கு சப் பாத்து வாங்கப்போகணும்." றமீஸ் மகிழ்ச்சியினல் சிலையா கிப் போகிருன்.
"பாத்துமா . மகன் எவ் ளோவ் கஷ்டப்பட்டு படிக்கி முன் என்று ஒங்களுக்குத் தெரி யும்.இதுவரை ஏ தாவ து கேட்டு தொந்தரவு செஞ்சிருக் காணு.இல்ல இப் பத் தா ன் சப்பாத்துக்கேட்கிருன்..இதை யும் கொடுக்காட்டா அவ னுேட மனசு என்னமாதிரிபாடு
படும்.நல்லவேளை மூஸின் முத லாளி வீட்டில் தொடர்ந்து ரெண்டுநாள் கூலிவேல கிடைச் சுது.முதலாளியும் நியாயமாப் பார்த்துத்தந்தாரு..."
பாத்துமாவுக்கு சந்தோ ஷம் பொறுக்க முடியவில்லை. மகனின் ஆசை நிறைவேறி விட்டதில் அடக்க முடியாத மகிழ்ச்சி!
றமீஸ் அவசரமாக உடுத் துக் கொண்டு புறப்படுகிருன்.
பஸ்ஸில் போய் டவுனில் இறங்குகிறர்கள். ஒரு பிரபல மான சப்பாத்துக் கடைக்குள்
இருவரும் நுழைகிருர்கள்.
மிக அழகான ஒரு ஜோடு சப் பாத் தும், அதற்கு மே ஸ்" ம்" " வ T ங் கி க் கொண்டு வெளியே வருகிருர் கள், றமிஸ் சப்பாத்துக்கள் அடங்கிய அட்டைப்பெட்டி யை நெஞ்சோடு அணைத்திருக் கிருன். அவன் மனம் மகிழ்ச்சி யால் விம்முகிறது.
சனிக்கிழமை நடக்கவிருக் கும் பரிசளிப்புவிழா படக் காட்சி போல மனத்திரையில் ஓடுகிறது.
அலங்கரிக்கப்பட்ட அழ கான மேடை, ஜாலம் காட்டும் வண்ண வண்ண விளக்குகள் வெள்ளைச் சிட்டுக்களைப்போல் அமைதியாய் அமர்ந்திருக்கும்
உண்மைக்கு என்றும் அழிவில்லை!

Page 17
30
ப்ரியநிலா
மானவர்கள்! இன்னும் இப்படி எத்தனையோ கற்பனைகள் .
"1 மகன் றமீஸ் உயரப் பார்த்துக்கிட்டு நடக்குறீங்க ரோட்ட பார்த்து மாறுங்கோ ... வாகனம் வருது . வாகனம் வருது . '
வாப்பாவின் குரல் றமீ ஸ்"க்குக் கனவில் போல் கேட் கிறது.
' ' ... ... Lt...rf''
வேகமாக வந்த அந்த மினி பஸ் ரமீஸ்ை மோதிவிட்டு
நிற்கிறது. சப்பாத்துப்பெட்டி ஒருபுறம் வீசிக்கிடக்க . ரத்த
வெள்ளத்தில் மி த க் கி மு ன் றமீஸ்,
றமீஸின் வா யிலிருந்து வார்த்தைகள் த டு மாறி க் கொண்டே வருகின்றன. வாப் ப7 கையால் வாயைப் பொத் திக் கொண்டே விம்முகிருர், அவரால் அழுகையை அடக்க முடியவில்லை. பாவம் அங்கே இரண்டும் முழங்கால்களுக்குக் கீழே துண் டிக்கப்பட்டிருக்கின்றன .
அவன் கால்கள்
(யாவும் கற்பனை )
பாதை
அணுதையாயும் கற்காதவராயும் திகழ்ந்த
அண்ணலார் அவனிக்கே முன்மாதிரிய்ானர். ஏகத்துவம்எனும் நன்மையை ஏவினர், அங்கே. விபச்சாரம் எனும் தீமை ஈருய் அனைத்துத் தீமைகளும் ஒழிந்தன. மாண்புறு சமுதாயமே மலர்ந்தது. அண்ணலாரின்
சக்திதான் என்ன? அது- எங்கும் தீமையை ஒழித்தது நன்மையை-ஏவுவதTம். அன்பனே! உன்னை அரவணைக்க எத்தனை பேர்? உன்னைச் சூழ எத்தனை நூல்கள்? உனக்குள் சக்தியைச் சேர்! நன்மையை ஏவு! தீமையை ஒழி! நிச்சயம் இஸ்லாம்
எல்லோரையும் வாழ்விக்கும்
* மாவனல்லை அஸ்ஹர்

ப்ரியநிலா
31
அண்ணலைப் போற்றிடுவோம்
அரபு மண்ணிலே அறிவுக்கதிர் வீசாத
காலமது. பெற்றெடுத்த - பெண் குழந்தைகள் உயிருடனே ம :ேணுக்குள் . t
LADğ5 மாது, சூது இன்பங்கள் எண்ணிலடங்கா - பல
தெய்வங்கள் , அப்போது அங்கே . ஜாஹிலியாக்கறை படிந்து கிடந்தது. குன்றின் மீது தீபமாக அண்ணலTர் அவதரித்தார் இம்மண் ணிலே ஒழிந்துவிட்டது அறியாமை ஓங்கிவிட்டது இஸ்லாம்
*్ళలో
திருமறையை போதித்து இஸ்ல மெனும் கதிரை பாரெங்கும் பரவச்செய்தார். பொறுமைக்கொரு சின்னமாய் வீரத்தின் விளைநிலமாய் வாய்மையின் பிறப்பிடமாய் உலகம் வியக்கும் ஓர் உத்தமராய் இம்மண்ணில் அவதரித்து மனிதருக்காய் வழிகாட்டி இறைவனுக்காய் வாழ்ந்து சென்ற நம் இரஸ் சலேப் போற்றிடுவோம் - இன்று புகழ்ந்திடுவோம் - அவர் துதியை என்றும்.
- கமருன்னிஸா ஏ. ஸமட்
உயன்வத்தை
* இஸ்லாத்தின் திருநபி அரசியல் திட்டம் அறிவுக்குப் பொருத்தமான நம்பிக்கை, புனிதம் பொருந்திய நடத்தை ஆகிய மூன்றும் இல்லாத ஒரு நாட்டில் பிறந்தார். அதே நாட்டில் இம்மூன்றையும் நிலைபெறச் செய்தார். ஒரே நேரத்தில் பெரும் பிரயத்தனத்தோடு சமயக்கோட்பாட்டையும் அரசியல் திட்டத்
தையும், தூய்மையான செய்கைகளையும் உண்டாக்கினர்.
டபிள்யூ. ஆர். ஸ்டீபன்சன்

Page 18
32
ப்ரியநிலா
நல்லதைச் செய்வோம்!
”محAے
வீட்டினிலே விளக்கெறிய நாட்டினிலே விளக்கணைகிறது ஒலியைப் பரப்பிக்கொண்டு அந்த இருட்டினிலே - மீண்டும் மீட்டப்படுகிறது ஜாஹிலிய்ய
நரம்பு முனைகள் அந்தோ பரிதாபம்
ஆறுகளெல்லாம் செங்கட
லாகப் போகின்றது .
அதனிலே உயிரற்ற மரக்
கட்டைகள் பூமியிலே அக்கிரமமிழைக்கும் அட்டூழியக் காரர்களோ
மிதமிஞ்சி விட்டனர் பாசம் என்பது பாகற்காயாகி
விட்டது.
பாகப்பிரிவினைகள் வேரூன்றி
விட்டன. எத்திசையை நோக்கிஞலும் துப்பாக்கி வேட்டுக்கள் எதிரொலிக்கின்றன நாம் இஸ்லாத்தின் உயர் இலட்
சியங்களை உயர்த்தி - சமுதாயம்
செழித்திட அல்லாஹ்வின் பாசக்கயிற்றை பற்றிப் பிடித்திடுவோம் பாகப் பிரிவினைகளை மறந்திடு வோம் இம்மை மறுமையின் விளை
நிலம். அதற்காக நாம் இங்கு நல்லவற்றையே செய்திடு
Gauntuh O பதுரியாச் செல்வி
بيد
பிற மதத்தினர் பெருமானுர் (ஸல்) பற்றிக் கூறியவை
* விக்கிரக வணக்கக்காரர்களிடையே ஒருபலமான ஏகதெய்வ நம்பிக்கை யுள்ள மதத்தைத் தோற்றுவித்தவர் முஹம்மதேயன்றி வேறு எவருமில்லை. டாக்டர் மார்க்ஸ் டாட்ஸ்
* அக்காலத்தில் இஸ்லாத்திற்கு வெற்றி  ைய ஈட்டிக் கொடுத்தது வாளாயுதம் அல்ல கடிமையான எளிமை. நபிகள் நாயகத்தின் சுயநல ஒழிப்பு, வாக்குறுதிகளுக்கு மதிப்பளித்தல், தமது சகாக்களிடத்தும், சிஷ்யர்கள் இடத்தும் அளவு கடந்த அன்பு, அன்னரின் வீரம், இறைமீது பூண்டிருந்த உறுதியான நம்பிக்கை இவைகள் தான் முஹம்மதின் வெற்றிக்கான காரணம்.
மகாத்மா காந்தி

நானிலத்தின் மாநபி, நற்குணத்தின், நாயகத்தின் மலரை வாழ்த்துகிருேம்.
LAKS IRI SE VA
(CARGO SERVICE)
குவைத்தில் பணிபுரியும் இலங்கையரின் பொதிகளை (Baggage) பாதுகாப்பாக கடல் மார்க்கமாகப் பெற்றுக் கொள்ள கொழும்பில்.
Head office.
AL-RUJAB TRADING : LAKSI RI SEVA
and No. 31, Kollupitiya Lane, CONTRACTING (Est.) Coombo - 03. P. O. Box 23775 T. P. 5741 80 Posta! Code: 13098 575576 T. P. 2468741 .. 2468742
24057936
கருணைக்கடல் நபி பெருமானின் மலருக்கு வாழ்த்துக்கள்
AZEEZ MEDICAL CENTRE
திங்கட்கிழமைகளில் கொழும்பில் . ...'
L- I G 1, Dias Place, Kandy Road, Gunasinghe Pura, ; MAWANELLA. COLOMBO - 12.
Alhaj. Ayr. Dr. A. Azeez a Alhaj. Dr. Hameed A. Azeez J. P. M. D. D. C. Dip I. M. & S (U) M. A. C. F. (S. L.) M. R. S. H. (London)

Page 19
காரிருள் அகற்றி, கலே மதி பாரினே திருத்திய தாஹ
தங்கத்தால் நகைகள் மாவனல்லேயில் "சிெ
இச்சஞ்சிகை கொழும்புதெரு இலக்கம் 77 இலுள்ள அன்ட் பப்ளிகேசன் அச்சகத்தி
 

யாம் காவியம் போற்றிடும்
ா நபியின் நினேவு மலருக்கு ாழ்த்துக்கள்
ral Market, NELLA.
11. மூன்றும் குறுக்குத் பார்வை நியூஸ் பேப்பர்ஸ் ல் அச்சிடப்பட்டது.