கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரிய நிலா 1994.02-03

Page 1
బ్తో
3:11:քն: է է: '=' - لIFل
- *
mmmmmm -- الليبية"
FF6F&! § }{LTT
----
ஆசிரியர் உயன்
接
இதழ் 15
- = కి
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாவத்தை றம்ஜா gi . அன்பளிப்பு: &bl_I T 10/-
エ。
ஐ.
. . پالنځي ܩ
င့္အဖ္ရစ္ခဲ့ဲဲမှီငုံ ::
;5 Z بےر

Page 2
With the Best Compliments of
Al-Haj N. P. M. NISAR (J.P.)
(Pradesiya Sabha Member)
126, Kiriwa lapitiya,
RAM BUKKANA.
S. S. K. HAJIAR & Co.
99, Second Cross Street, COLOMBO-11. T. P. 324226
4336200
'. :
స్త్ర్కీ
部
With the Best Compliments of
M. J. M. Printers
Specialists for . . .
Wedding Cards & Invitation Cards 119, Main street,
MAWANELLA. . . .
ဤမှိဖို့ ". . . . . '... . . * } آب و بر ,些鲇
লয় .ー * : .. . .ז. "א (

ப்ரிய
நிலா
PRIYA NA
காலாண்டு கலை, இலக்கிய இதழ்.
ஆசிரியர்
உயன்வத்தை றம்ஜான் (ஸெளதுல்
D-Lib LDIT)
மலர் 04
இதழ் 15
PRIYA NILA Feb, Mar '94
Editor:
UYAWWA TTA RAMMJJAW
193, L/lyan watta Dewanagala Sri Lanka.
ஆசிரியர் கருத்து.
இனிய இதயங்களே!
சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்ற பிரார்தனையோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
ப்ரிய நிலா பதினான்கு இதழ்களைவிரித்து ஒரு சக்திமிக்க இலக்கிய இதயங்களை அரவணைத் -துக் கொண்டிருக்கையில் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டதனால் சிறிது காலம் தடைப்பட்டது.
இக்காலகட்டத்திற்குள் நாட் டி ன் பல பாகங்களிலுமுள்ள இ லக் கி ய நெஞ்சங்களிட மிருந்து, "காணாமல் போன ப்ரியநிலாவைத் தேடி', 'ப்ரியநிலா ஏன் வெளிவருவதில்லை?" “எம்மை எழுதத்துரண்டிய ப்ரியநிலா இனி வெளி வராதா?’ என்றெல்லாம் க டி த ங் கள் வரத் தொடங்கின.
உண்மையிலேயே இத்தகைய தூண்டுதல் -கள் ஒரு எழுத்தாளனை - சஞ்சிகையாளனைத்
தூண்டிவிடும் தாரகை மந்திரங்களாகவே கருத
வேண்டும். ஒரு எழுத்தாளன், பத்திரிகையாளன் எதிர்பார்ப்பதெல்லாம் இத்தகைய தூண்டுதல் களைத்தான். ஆக, அந்தத் துரண்டுதல்கள்தான் நின்றுவிட்ட ப்ரியநிலாவை மீண்டும் உங்கள்
|கரங்களில் தவழவிட காரணமாக அமைந்தது.
எனவே இனி ப்ரியநிலா தொடர்ந்து முன் போன்று பல்சுவை அம்சங்களுடன் வெளிவர உள்ளமையால் தரமான ஆக்கங்களை அனுப்பி இலக்கியப் பாலமொன்றை அமைத்துக்கொள்ள அன்புடன் அழைப்பு விடுக்கின்றேன். (。ー庁)

Page 3
ப்ரிய நிலா 02
சலிப்படைந்த சமுதாயமே!
- மெளலவி A. A. மஸ்ஹத் -
சமுதாயம் தழைத்தோங்க நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் உலகில் தோன்றிய சமயத்தில் அளித்த போதனைகள் பல. அவைகளில் சிலவற்றைச் சொல்கிறேன்.
ஆத்ம ஞானியாவதற்கும், அகக்கண் திறப்பதற்கும், இறை வனை அறிவதற்கும் யாரும் இல்லறம் துறந்து குகைவாசமோ, வனவாசமோ செய்ய வேண்டியதில்லை. அதற்குறிய நேரிய சுருக் -கமான வழியை அனுஷ்டித்தால், இல்லறத்திலிருந்துகொண்டே உலகக் காரியங்களிலும், உலகச் சம்பாத்தியங்களிலும் ஈடுபட்டுக் கொண்டே தினசரி ஐங்காலத்தொழுகை நிறைவேற்றுவதோடு சொற்பநேரம் இறை தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் சர்வ ஞானத்தையும் அடைய முடியும்.
ஒரு மனிதனுடைய அல்லது சமுதாயத்துடைய சென்ற காலம் அறியாமையினால் பாழாகி இருப்பினும் அதுபற்றிக் கவலைப்பட்டு நம்பிக்கை இழந்துவிட வேண்டியதில்லை. உண்மை -யை உணர்ந்து உண்மையிலேயே திருந்திவிடத் தயாராகிவிட் டால், சென்ற காலத்தின் நன்மைகள் மட்டும் தங்கி தீமைகள் அழிந்துவிடுவதற்குரிய நேரிய பாதையும் உண்டு.
கல்விக்குரிய வயது பால்ய வயதும் வாலிப வயதும்தான். ஆளானதும் உலகப் பொறுப்பை சுமக்க ஆரம்பிக்கையில் கல்வி பயில முடியாதென்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். கல்விக்கு வயதென்பது கிடையாது. வயோதிகத்தில் கூட உலகப் பொறுப்புகளுடன் சொற்பநேர முயற்சியால் கல்வியை அடைந்து விட முடியும், மதீனாவில் உண்டான பெருமானார் (ஸல்) அவர் களுடைய சமுதாயத்தினர், முற்போக்கு திட்டம் என்று சிறுவர் களுக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்யும் கல்விக் கூடங்களை மட்டும் உண்டாக்கி இருப்பின் என்ன ஆகியிருக்கும்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறு தலைமுறையில்தான் சமூக முன்னேற்றம் ஆரம்பித்திருக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்? வருங்காலத்தைக் காப்பாற்ற வேண்டிய மறு தலைமுறையாகிய சிறு பிள்ளைகளுக்கு மட்டும் கல்வியளிக்க ஏற்பாடு செய்யவில்லை. அன்றைய சமுதாயத்தினராக இருந்த ஆடவர், பெண்டிர், வாலிபர், வயோதிகர் அனைவருடைய

O3 ப்ரிய நிலா
கல்விக்கும் ஏற்பாடு செய்தார்கள். தத்தம் பிழைப்புகளை நடத் திக்கொண்டு தினசரி அந்தந்த வேளையில் சில நிமிடங்கள் ஆத்ம ஞானம் பெறுவதற்குரிய வணக்கத்தில் செலவிட வேண்டும் என்றும் சொற்ப நேரம் கல்வி விருத்திற்குச் செலவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். கல்வி தேடுவது ஒவ்வொரு முஸ் லிம் ஆண் பெண் மீதும் (பர்ளு) விதியாக இருக்கிறது என்பது ஹதீஸ். இந்த நபிமொழி உங்களுக்கு புதிதன்று. எனினும் இதை எமது மக்கள் வெறும் வாய் வே த ரா ந் த மா க ஆக் கி க் கொண்டார்கள்.
மர்ஹஅம், மெளலவி ஏ. ஏ. மஸ்ஹ"த் அவர்கள் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் ‘அஹதிய்யாச் சுடர்' என்ற சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரை இது. இவ்விதழுக்கும், இன்றைக்கும் பொருந்தும் என்பதால் பிரசுரிக்கிறோம். {ஆ-ர்)
நம்மவர்களின் நி  ைல  ைம மாறுவதென்றால் மறு தலைமுறையில் முன்னேற்றம் இருப்பதற்காக பின்னால் தலை எடுக்கவிருக்கும் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கக்கூடிய ஸ்தாபனங்களும் வேண்டும் அத்துடன் இன்றைய சமுதாயத் தினருக்குரிய கல்வியைப் அளிப்பதற்காக தொழிலில் ஈடுபடாத நேரங்களில் கல்வி அளிக்கும் ஸ்தாபனங்களும் வேண்டும். நமது ஊக்கம் சமூக முன்னேற்றமெனும் ரயில் வண்டியை நடத்து விக்கும் நீராவி ஊக்கமாக இருக்குமாறு கவனித்துக்கொள்வதும் அவசியமாகும். சமுகக் காரியங்கள் என்றால் சமுகத்தில் உள்ள அனைவரும் சிரத்தை கொள்ளவேண்டும். நேற்று இருந்தவர்கள் நேற்றுச் செய்ததை, இன்று இருப்பவர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் அவ்வாறு முயற்சிகள் செய்யப்படுவது சமுகத்திலுள்ள அனைவருடைய சிரத்தையுடனும் ஊக்கத்துடனும் நடைபெற வேண்டும். ஆயினும் பொதுவாக நடைபெற்று வருவது என்ன? ஒரு சிலர் ஊக்கததுடன் எழுந்து ஒன்றை ஆரம்பிப்பார்கள். இவ்வாறு முன்வரும் உழைப்பாளிகளை அல்லது நன்கொடை -யாளர்களைப் பொதிசுமக்க விட்டுவிட்டு மற்றவர்கள் தத்தம் ஜோலிகளிலேயே கவனமாக இருப்பார்கள். இன்று சிலருக்கு உடலில் சுகம், மனதில் உற்சாகம் , மடியில் கணம் இருந்து அவர் கள் ஊக்கத்துடன் பொதிசுமக்க முன்வரலாம். நாளை மரணம், அசெளக்கியம், கவலை வாழ்வில் ஏற்றத்தாழ்வு வரும் பொழுது அவர்கள் கவனிக்க முடியாது போய்விடும். அச்சமயம் வேலை

Page 4
ப்ரிய நிலா 04
யைத் தொடர்ந்து நடத்துவதற்கு சிரத்தை எடுப்பதற்கு பொறுப்பைத் தாங்குவதற்கு மற்றவர்கள் சமயத்தில் முன் வருவதில்லை. இது ஒரு பெரும் குறை. நம் சமூகத்தைப் பிடித் துள்ள நோய்களில் ஒன்று. இந்நோய் தீராதவரை இனி ஆரம் பிக்கும் விஷயங்களின் கதையும் பழைய கதையாகவே முடியும். "நீங்கள் உங்களுக்கு எதை விரும்புகிறீர்களோ, அதைப் பிறருக் கும் கொடுங்கள்” என்பது, நபி போதனையிலிருந்து கிடைக்கப் பெறும் கருத்து. மனிதர்களில் தவறுகளும் குறைகளும் இல்லாத வர்கள் யார்? நாம் செய்த தவறுகளை அல்லாஹ் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றும், நாம் செய்யும் நன்மைகளுக்கு அல் லாஹ் கூலி கொ டு க் க வேண்டுமென்றும் விரும்புகிறோம் அல்லவா?
சமுகம் என்பது அல்லாஹ்வின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் சித்தப்படி நடப்பதாக இருக்க வேண் டும். (யதுல்லாஹி பெளகல் ஜமாஅத்) சமூகம் உண்மையிலேயே சமூகத்துக்குரிய இலட்சணத்தை அடைந்துவிட்டால் அதன் மீது அல்லாஹ்வின் ஆசீர்வாதமெனும் கரம் இருந்தே வரும்.
அல்லாஹ் எப்படி குறைகளைப் பொறுத்து, நன்மைக ளுக்கு மறுக்காது கூலி கொடுக்கிறானோ, அவ்வாறே சமூகமும் அல்லாஹ்வை முன்னிட்டுத் தனக்குச் சேவை செய்கிறவர்களின் குறைகளை மறந்து அவர்களுடைய நன்மைகளுக்கு நன்றியுள்ள தாக இருக்கவேண்டும். (மன் லம் யஷ்குரின்னாச லம் யஷ் குரில்லாஹ்) என்பது ஒரு ஹதீஸ். 'எவர்கள் மனிதர் செய்த நன்மைகளை மறந்து அதற்கு நன்றியறிதல் உள்ளவர்களாக இல்லையோ, அவர்கள் அல்லாஹ்வின் அருள் விஷயத்திலும் நன்றிகெட்டவர்களாகத்தான் இருப்பார்கள்’’ என்பது பொருள். சென்றகாலத் தவறுகளைப் பற்றி முஸ்லிம்கள் வருத்தப் பட்டுக்கொண்டிருப்பதில் பயன் ஏற்படப் போவதில்லை. ஒரு முயற்சி செய்து அது தோல்வியானால் உடனே தளர்ச்சியடை வது முஸ்லிமின் குணமன்று. ஏற்பட்ட தோல்வியின் காரணம் என்ன? விஷயம் தவறிவிட்டதன் மர்மம் என்ன? என்பதைத் தேடி உணர்ந்து நிலைமையைத் திருத்துவதே இஸ்லாமிய முறை. நமது சமூக காரியங்களும், ஸ்தாபனங்களும் மட்டுமா ஸ்திரமற்ற தன்மையிலே புகைந்துகொண்டும், ஆடிக்கொண்டும் இருக்கின்றன. நம் சமூகத்தின் பொருளாதாரமும் அபிவிருத்தி அடைவதற்கு பதிலாக மங்கிக்கொண்டு தானே இருக்கிறது. தன் தன் ஜோலியும், சுயநலமும் மட்டுமிருந்து கூட்டுறவு ஏற் பாடுகளைச் சமயத்தில் செய்து கொள்ளாத சமூகங்கள் இனி

05 ப்ரிய நிலா
நிலைக்க முடியாது. நம் நிலைமை உண்மையில் அதிக மோச மாக இருக்கிறது. ஆயினும் என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுகாதாரம், அறநெறி ஆதாரம், ஆத்ம ஆதாரம், மறுமை ஆதாரம் அடையும் வழி களை மட்டும் நமக்கு கற்றுக்கொடுப்பதற்கு வரவில்லை. பொரு ளாதாரத்தையும் கற்றுத்தான் கொடுத்தார்கள். ஆயினும் அந் தப் பொருளாதாரத்தின் சில தத்துவங்களை மற்றவர்கள் அனுஷ் டித்துக் கொண்டிருக்க நாமோ கண்ணிருந்தும் குருடராக, குர் ஆன், ஹதீஸ் விஷயத்தில் செவிடர்களாக இருந்து வருகிறோம். அறியாமையினால் தவறுகள் செய்து நம் நிலைமையை எவ்வளவு கெடுத்து வைத்திருப்பினும், மனத்தையும் குணத்தை யும் மாற்றிக்கொள்ள முன்வந்து, நபிகள் நாயகம் (ஸல்) காட் டிய வழியில் ஸ்திரமாக இருக்க நாம் துணிந்து விட்டால், எத் தகைய கேடுகெட்ட நிலையிலிருந்தும், தலைதூக்கி நிமிர்ந்து விட முடியுமென்றுதான் குர்ஆனும், ஹதீஸும் சதா எதிரொ லித்துக் கொண்டிருக்கின்றன.
ஏ! தூங்கிக் கிடக்கும் சமூகமே! விழித்தெழுந்து உனக் காக ஊழியம் புரிய முன்வந்து நிற்கும் அஹதிய்யாக் குழுவின ரின் விண்ணப்பத்தை அங்கீகரிப்பாயாக! உன் அன்புக்கரம் கொண்டு அமரவைத்து ஆசிர்வதிப்பாயாக!
ஏ கருணா தயாளனான அல்லாஹ்வே! நின் அருளும் ஆசிர்வாதமும் எமக்கு நல்கி விட்டாயாயின் எமக்கேது பயம்? உன் துணை வேண்டிநிற்கும் இக்குழுவினரை கைதூக்கி விடு வாயாக! ( )
ஒரரசு மிதப்பதல்ல அற்புதம்..!
இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்களும், அன்னை ராபிஆ பஸரீ அவர்களும் (ரஹ்) ஒரு நாள்  ைட கி ரி ஸ் (ஜில்லா) நதிக்கரையில் உரையாடிக்கொண்டிருந்தனர். இடையில் ஹஸ னுல் பஸரீ (ரஹ்) அவர்கள் ந தி யி ன் மேற்பரப்பில் தங்கள் தொழுகை விரிப்பை விரித்து தொழுகையில் ஈடுபட்டார்கள். இதனைப் பார்த்த அன்னை ராபிஆ அவர்களும் ஆகாயத்தில் விரிப்பை விரித்து தொழுகையிலீடுபட்டார்கள். தொழுகையை முடித்துக்கொண்டபின் மைந்தர் பஸரீ அவர்கள் இச்செயல்களை புகழ்ந்துவிட்டு பின்வருமாறு கூறினார்கள்; “அன்னையே இது என்ன அற்புதம்! ஈ கூடத்தான் காற்றில் மிதக்கிறது: மீன் நீரில் மிதக்கிறது. ஆனால் பிறர் நலத்துக்காக உழைப்பதுவும் மற்றவர்
துயர் துடைப்பதுவுமே உண்மையில் அற்புதமாகும் என்றார்.
நன்றி அந்நூர், இதழ் 04

Page 5
06 ப்ரிய நிலா
குவைத்தில் இலங்கை இளைஞர்களின்
முன்மாதிரி = ஸெளதுல் உம்மா = நாட்டுப்பற்று, சமுதாய உணர்வு, மற்றவர்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்குகொள்ளும் நல்லெண்ணம் போன்ற நற்பண் புகள் இள ந் த ன ல முறை யி ன ரின் சிந்தனையில் இடம் பெறுமேயானால் அதுவும் ஒர் பாக்கியமே!
நாம் எங்கு வாழ்ந்தாலும், என்ன தொழிலைச் செய்தா லும், மனிதாபமான எண்ணங்கள் நமக்குள் ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் மத்தியில் சாந்தி, சமாதானம், சகோ தரத்துவம், புரிந்துணர்வு என்றெல்லாம் நாம் சொல்லிக்கொள் கிற நிலையை நாம் அடைய முடியும். இன்று நம் நாட்டைப் பொறுத்தவரையில், வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களால் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி கொஞ்ச நஞ்சமல்ல
வெளிநாட்டில் தொழில்புரியும் நம் சகோதரர்கள் அனுப்பி வைக்கின்ற அந்நிய செலாவணி நம்நாட்டுப் பொருளாதார அபி விருத்திக்குப் பெரிதும் உதவியாக அமைகின்றது. அதேபோன்று வறுமையில் வாடிக்கொண்டிருந்த ஏழைகள் வாழ்வில் மறுமலர்ச் சியும் கண்டுள்ளது. கிராமங்கள் ஒளிமயமாகியுள்ளன. இவை எல்லாம் நடைபெற்றாலும்கூட, குறிப்பாகப் பெண்கள் வெளி நாட்டில் தொழில் புரிவதால் ஏற்படுகின்ற தாக்கங்களும் இல் லாமலில்லை. எமது வாழ்விலும் ஒளி பிறக்க வேண்டும், எமது பிரச்சினைகள் தீரவேண்டும் என்ற எண்ணங்களோடு, மத்திய கிழக்கு நர்டுகளுக்குச் சென்று தொழில் புரியும் சகோதரிகளின் அவல நிலைகளைக்கண்டு கலங்கி பெருமூச்சுவிடும் நெஞ்சங்கள் நம் மத்தியில் இல்லாமலில்லை.
இந்த வகையில், கேகாலை மாவட்டத்தில் மாவனல்லை தொகுதியில் அமைந்துள்ள உயன்வத்தைக் கிராமத்தைச் சேர்ந்த சில நலன் விரும்பிகள் காட்டியுள்ள முன்மாதிரி, ஏனைய கிரா மங்கள், சமூகங்கள் மத்தியிலும் ஏற்பட வேண்டும் என்ற எண் ணத்திலேயே இக்கட்டுரையை எழுதுகிறேன்.
மனிதர்கள் எங்கு வாழ்ந்தாலும், எவ்வினத்தைச் சேர்ந்த வசாயினும் அவர்கள் மனிதர்களே! ஒரு சமூகத்தின் உயிர் நாடி கள் பெண்கள் தான். அவர்கள் மத்தியில் நல்லொழுக்கமும்,

ப்ரிய நிலா O7
நற்பண்புகளும் வளர்ந்தால்தான் அச்சமூகம் சிறப்படைகிறது. பெற்றாரின் கண்காணிப்பின்றி வாழும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் அளப்பரியன. எனவே, இவற்றையெல்லாம் நன்கு சிந்தித்துச் செயலாற்றும் வகையிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரி யாகவும் உயன்வத்தையைச் சேர்ந்த இளைஞர்கள் குவைட்டில் 'உயன்வத்தை இளைஞர் சங்க மொன்றையும், தொழில் அதி பரும், சமூக சேவையாளருமான அல்ஹாஜ் M. S. M. ருவைஸ்தீன் அவர்களைத் தலைவராகவும், அல்ஹாஜ் M. S. M. ஸ்கரிய்யா அவர்களை உதவித்தலைவராகவும், கெளரவ செயலாளர்களாக A. M. இக்பால், M. R. M. றிஸ்வானையும், பொருளாளர்களாக முறையே M. L. M. த மான், M. S. M. றிஸ்வி ஆகிய எழுவரைக் கொண்ட நிர்வாகக் குழுவொன்றையும் அமைத்துள்ளனர்.
இவர்களின் பிரதான நோக்கம் தமது கிராமத்தில் பொரு ளாதார ரீதியாகக் கஷ்டப்படும் குடும்பங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்மகனைத் தெரிவு செய்து தொழில் வாய்ப்புப் பெற்றுக் கொடுப்பதாகும். இவர்களின் விஸா, போக்குவரத்துச் செலவு ஏனைய செலவுகளையும் சங்கம் பொறுப்பேற்கிறதாம். தற் பொழுதும் குவைட்டில் தொழில் புரியும் இவர்கள் மாதாந்தம் ஒரு தொகையை சங்கத்தின் வளர்ச்சிக்காக கொடுத்து வரு கின்றனர்.
அண்மையில் இச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தமது கிராமத் துப் பள்ளிவாசலின் அபிவிருந்திக்காக இக்கமிட்டியின் நிர் வாக உறுப்பினர்களுள் ஒருவரான ஜனாப் A. L. M நிதாம் முன்நின்று ஒரு தொகைப்பணத்தை அனுப்பியுள்ளார்.
இவர்களின் இந்தப் பணியை திறம்படச் செய்யும் நோக் குடன் உயன்வத்தைக் கிராமத்தின் பிரதிநிதிகளாக ஜனாப்க ளான M L M. ஹாசிம், A. S. M ஹ"சைன்டீன் ஆகியோரை நியமித்துள்ளனர். இதன் பயனாக சில மாதங்களுக்கு முன் மூன்று இளைஞர்களுக்குத் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுத் துள்ளதன் மூலம் இன்னும் பலரை அனுப்பிவைப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டுள்ளனர். இத்தகைய பங்களிப்பு களை குறிப்பாக இன்றைய இளைஞர்கள் செய்ய முற்படுவார் களாயின் எமது பெண் சகோதரிகளின் விடிவுக்கு வழிகண்ட திருப்தியைப் பெறமுடியும். வறுமைக்கோட்டில் வாழும் குடும் பங்களில் உள்ள ஒரு ஆண் மகனுக்கு வழிகாட்டினால் நிச்சயம் அக்குடும்பத்தின் ஒளிமயமான வாழ்வுக்கு வழிபிறக்க முடியும். (தொடர்ச்சி 8ம் பக்கம்)

Page 6
O8
96).96
எழுத்தாளர்களின் வாழ்க்கையில்.
ப்ரிய நிலா
தொகுப்பு - இளந்தளிர் ஸ்"பல்பிக்கா
நெப்போலியன்
நெப்போலியன் க டி த ம் வரைந்தால் அது கடிதமா யுத் தக் களத்தின் வரைபடமா என இனங் கண்டுபிடிக்கவே பத்து நாட்களாகுமாம். ஷேக்ஸ்பியர்
இவர் தமது நாடகத்தி லும் பாடல்களிலும் எ டு த் தாண்ட ஆங்கிலச் சொற்கள் 15,000 ஆகும். மில்ட்டன்
பிரபல ஆங்கிலக் கவிஞர் மில்ட்டன் கண்களை இழந்து குருடான பின்னர் ஒரு பெண் -ணை மணந்தார்.
வாழ்வில் தனக்கு ஊன்று கோலாக இருப்பாள் என்று கருதப்பட்ட அவளோ பெரிய கொடுமைக்காரியாக விளங்கி GOTT GT.
(7ம் பக்கத் தொடர்ச்சி. )
ஒருநாள் அவரைச் சந்திக்க வந்திருந்த ஒருவர் கவிஞரைப் பாராட்டும் முறையில் "உங்க ளது கவிதைகளில் ம ட் டு ம் தான் அழகு கூத்தாடுகிறது என்று எண்ணினேன். இல்லை உங்கள் இல்லமே ஒரு அழகுக் களஞ்சியம். உங்கள் மனைவி வீட்டில் ரோஜாவாக நடமா டிக் கொண்டிருக்கிறாள்" என் வர்ணித்தார்.
இதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மில்ட்டன் வே -தனைக் கலந்த சிரிப்புடன் "நான் குருடனாக இருப்பதால் அவள் ஒரு ரோஜா மலர் என் பதை பார்க்க முடியவில்லை ஆனால் அந்த ரோஜாவின் முட்கள் என்னைக் குத்திக் கொண்டேயிருப்பதை மட்டும் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது" என்றாராம்.
நன்றி - தினகரன்
இம்முயற்சியை அறிந்த சவுதி அாேபியரவில் உள்ள இக்
கிராம்த்தைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கும் ஒரு அமைப்பை அமைத்து செயல்பட்டுவருவதைக் கேட்டு மகிழ்சியடைகிறோம். அப்படியானால் ஏனைய கிராமங்களிலிருந்து சென்றுள்ள நம் சகோதரர்கள் இவ்வாறான ஒரு முயற்சியை மேற்கொண்டால் பெண்மணிகள் வெளி நா டு சென் று கஷ்டப்படுவதைக் குறைக்கலாமே! (ஆ-ர்)

09 ப்ரிய நிலா
sJ TULLIT தோரிக் மொஹமட் )
1944ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் திகதி நோமன்டி கடற்கரையானது படையெடுப்பாளரால் தாக்கப்பட்டபோது, பழைய தட்டச்சு இயந்திரங்களையும் தூதுவிடும் புறாக்களையும் ஆயுதங்களாகக்கொண்ட ராய்ட்டர் நிருபர்கள் அங்கே காணப் பட்டனர். இவர்கள் இற்றைக்கு 137 ஆண்டுகளுக்கு முன்னால் பறவையின் இறகுகளையும்,பிரார்த்தனையையும் நம்பியிருந்தனர். 1850ல் ஜெர்மனியில் பிறந்த ராய்ட்டர், தொழிலொன் -றை ஆரம்பிப்பதற்காக அலைந்து கொண்டிருந்தார். அப்போது ஐரோப்பாவின் புதிய தொலைததொடர்புச் சேவையானது ஒரளவு விருத்தியடைந்திருந்தபோதிலும் பர்லினிலும், பாரிசிலும் அமைந்திருந்த வர்த்தக மையங்களானவை அவற்றிற்கிடையே இருந்த பெரும் தொலைவு காரணமாக (சுமார் 100 மைல்) இரண்டு மையங்களும் தொடர்புகளின்றி தனிமைப் படுத்தப் பட்டிருந்தன. இதற்கு ராய்ட்டரின் மனதில் உதித்த பதில், 'புறா விடு தூது" என்பதே. தபால் எடுத்துச் செல்லும் புகைவண்டி இவ்விரு இடங்களையும் கடக்க 9 மணித்தியாலங்கள் எடுத்தி போது தனது புறாக்கள் இரண்டே மணித்தியாலங்களில் இவ் விடைவெளியைக் கடந்து செல்வதை ராய்ட்டர் அவதானித்தார். அப்போது அவரது சேவை வெற்றியளிப்பதாயிருந்தது. எனினும் அவ்வெற்றி சிறிது காலத்திற்கே நிலைத்தது. அதே காலப்பகுதி யில் ஹார்ட்லி என்பவர் மற்றொரு தொலைத்தொடர்பு சேவை -யை ஆரம்பித்தார். இதற்குச் சிறிது காலத்திற்குப் பின் 'வெர் னர் வொன் ஸிமன்ஸ்" என்பவர் (கண்டுபிடிப்பாளர்) மேற்கு ஜெர்மன் மின் தொலைத்தொடர்புகள் அமைப்பை உருவாக்கி னார். இவரது தொடர்பினால் மீண்டும் ராய்ட்டர் செல்வாக்கு பெறத் தொடங்கினார். ஸிமன்ஸ், கேபள் முகவர் நி  ைல ய மொன்றை இங்கிலாந்தில் ஆரம்பிக்கும்படி ராய்ட்டருக்கு ஆலோ சனை கூறினார்.
1851 ம் ஆண்டில் லீமன்ஸின் ஆலோசனையை ஏற்று ராய்ட்டர் லண்டன் மாநகரில், பாரிஸிலிருந்து பிரிட்டிஷ் தரகர் களுக்கும் வங்கியாளர்களுக்கும், வியாபார கையிருப்பு அறிக்கை களை அனுப்பும் தொழிலை ஆரம்பித்தார். சுமார் ஏழு ஆண்டு களுக்குள் அவரது சேவையை பிரிட்டிஷ் செய்திப் பத்திரிகைகள் பலவும் வேண்டி நிற்குமளவுக்கு அவரது தொழில் விருத்தியுற்றது. முதலில் மோர்னிங் எட்வடைஸர்" (Morning Advertiser) எனும்

Page 7
ப்ரிய நிலா 10
இதழும், ‘ஆகஸ்ட் டைம்ஸ்’ உட்பட மற்றும் பலவும் அவரது சேவையைப் பெற்று வந்தன. பின்னர் வியாபார செய்திகளை மட்டுமன்றி பொதுவான பல செய்திகளையும் கடத்தும் தொழி -லைச் செய்ய ஆரம்பித்து அதில் படிப்படியாக பல வெற்றிகளை அடைந்து வந்தார்.
ஆரம்பம் முதல் ராய்ட்டர் பெரும் வெற்றிகளையீட்டி வந் தார். 1859ல் ஒஸ்ட்ரியாவுக்கெதிராக நெப்போ லியன் III என்பவ னால் தொடுக்கப்பட்ட யுத்தத்தை நெப்போலியனின் பிரான்ஸிய (Paris) பேச்சிலிருந்து ஊகித்து எழுதிய முதல் செய்தி ஸ்தாபனம் ராய்ட்டர் ஆகும். அத்துடன் அமெரிக்க சிவில் யுத்தம் என்ப வற்றிலும், ரஷ்யத் தலைவர்களான ஸ்டாலின், குருசேவ் ஆகி யோரிடையே நிகழ்ந்த முக்கிய விடயங்கள் உடனுக்குடன் ராய்ட் டரினால் உலகிற்கு வழங்கப்பட்டன. ராய்ட்டர் ஸ்தாபகர் ‘பவுல் ஜூலியஸ் ராய்ட்டரின் பின் 1899 வரை பரோன் ராய்ட்டர்’ என்பவரும் பின்னர் அவரது மகன் "ஈபர்ட் ராய்ட்டரும் தாப னத்தை கொண்டு நடத்தினர். முதலாம் உலகப் போரின் பின் -னர் சேர் றொட்ரிக் ஜோன்ஸ் என்பவரின் தலைமையில் இயங் கிய ராய்ட்டர் செய்தி நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் உத்தியோக பூர்வ குரலை ஒலிக்கத் தீர்மானித்தது. பிரிட்டனில் இயங்கிய பிளிட் வீதியிலமைந்திருந்த செய்திப் பத்திரிகைகள் ராய்ட்டரின் முன்னேற்றத்தைக் கண்டு அச்சமுற்று அவை இதுபற்றி அரசிடம் எதிர்த்து முறையிட்டன. ஸ்னியட் கென்ட் கூபர் என்பவர் 1918ல் ராய்ட்டருக்கு நேர் எதிரியாக அஸோஸியேடட் பிரெஸ் (A. P) எனும் அமைப்பை ஆரம்பித்தார். ராய்ட்டரின் செல்வாக்கு அதிகரிக்கவே 1925ம் ஆண்டில் பிரிட்டனிலும், ஐரிஷ் குடியரசி லும் நட்டத்திலியங்கிவந்த கம்பனிகள் பிரெஸ் அஸோஸியேசன் எனும் நிறுவனத்தினால் விலைக்கு வாங்கப்பட்டன. எனினும் தனது நடுநிலைப்போக்கை நிலைநிறுத்துவதற்காக அதன் இயக் குனர்கள் ராய்ட்டரின் மீதான தமது போக்கை காலப்போக்கில் மாற்றிக்கொண்டனர். அதன் வளர்ச்சிக்கு எதிராக அரசிடம் முறையிடுவதை நிறுத்தியது.
மிக எளிமையாக ஆரம்பிக்கப்பட்டு உலகலாவிய ரீதியில் பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ள ராய்ட்டர் நிறுவனம் 3 600 முழுநேர ஊழியரையும், ராய்ட்டர் செய்தி சேர்க்கும் பணியில் 600 முழுநேர நிருபர்களையும், 1000 பகுதிநேர பத்திரிகையாளர் களையும் கொண்டியங்குகிறது. இவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டனுக்கு வெளியே சுமார் 110 நாடுகளில் இயங்கி வருகின் றனர். ஏனைய செய்தி நிறுவனங்கள் அனைத்தையும்விட பெரு

ப்ரிய நிலா
மளவில் வெளிநாட்டு செய்தியாளர்களைக் கொண்டுள்ளது. செய்திகளின் விரைவு, உண்மைத்தன்மை, பாரபட்சமற்றதன்மை என்பவற்றுக்கு இது முக்கியத்துவமளித்து வருகிறது. ஒரு நூற் றாண்டுக்கு மேலாக தனியுடமையாக இயங்கிவந்த ராய்ட்டர் நிறுவனம் அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை விற்று பொது உடைமையாக மாற்றப்பட்டது. 1984ல் மட்டும் அதன் மொத்த இலாபம் 98 மில்லியன் டொலர்களாகும். சுமார் 114 மில்லியன் பங்குகளைப் பொதுமக்களுக்கு விட்ட இதன் சொந் தக்காரர்கள் இதன் மூலதனத்தின் பெரும் பகுதியை அதாவது 73%ஐ தம்மிடமே வைத்துள்ளனர். பொதுவில் விடப்படும் 114 மில்லியன் பங்குகளில் 57 மில்லியன் பங்குகள் பிரிட்டனிலும் 50 மில்லியன் பங்குகள் நியுயோர்க்கிலும் 3% உலகிலுள்ள அதன் ஊழியருக்கும் விடப்பட்டுள்ளது. அதன் ஒரு பங்கின் விலை 2, 5 டொலர்கள் மட்டுமே. இன்று பிரிட்டனில் இயங்கிவரும் இலாபமீட்டும் மிகப்பெரிய கம்பனிகளில் ஒன்றாக ராய்ட்டர் விளங்குகிறது.
ராய்ட்டரின் இதயம் போன்ற பிரதான காரியாலயம் இலண்டனில் அமைந்துள்ளது. இக்கட்டிடம் சாம்பல்நிற போர்ட் லன்ட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் கிளை கள் உலகெங்கும் வியாபித்துள்ளன. 24 மணிநேரத்திற்குள் சுமார் 1,50,000 சொற்கள் உலகெங்கிலுமுள்ள அதன் நிருபர்களால் அதன் (பதினொன்று) பிராந்திய நிலையங்களுக்கு அனுப்பப் படுகின்றன. இவை இலண்டன், நியுயோர்க், ஹொங்கொங் பஹ்ரெய்ன், புவனர்ஸ் அயர்ஸ், நைரோபி ஆகிய இடங்களில் இதன் தலைமையகங்களைக் கொண்டுள்ளன. மூலப்பொருட்க ளானவை பிரதான செய்திக் கோவைகளாக 60,000 கொண்ட -தான செய்திகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இவை பின்னர் வீடியோ திரைகள், டெலிபிரிண்டர்ஸ் என்பன மூலம் தனது சந்தாதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. ராய்ட்டர் ஐந்து பிராந்திய மொழிகளில் செய்திகளைப் பெறுகிறது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், அரபு, ஸ்பானிய மொழி என்பனவே அவை.
女粤举
உண வுடை யுறையுள் தருவ திறை பன முடையவ ரருளுவது குறை - நற்
குண முடையவ ரினுள்ளம் பிறை மன முடைய வரிட மொன்று மி(ல்)லை. - ரோ. அஸ்வர்

Page 8
ப்ரிய நிலா X 2
மனோவசிகரன் எழுதும்.
வாழ்வு சுவைக்கச் சில வழிகள்
A நாம் எப்போதும் நல்லவற்
றையே எண்ண வேண்டும்சில சமயங்களில் தீய எண் ணங்கள் ம ன தி ற் கு வர லாம். அதனைச் சட்டென தவிர்த்துக்கொள்ள வேண் டும். உறுதிமிக்க இறை வ னின் படைப்புகள் நாம். அவனி டம் அமைந்துள்ள கருணை அன்பு மன்னிக்கும் தன்மை இவை எம்மிடமும் இருக்க வேண்டும். மனிதனால் எதையும் செய் -ய முடியும். ஆனால் நல்ல வற்றைச் செய்தே உழைக்க வேண்டும். நல்ல சிந்தனையுடன் நாம் இருக்க வேண்டும் இல்லா விட்டால் பிரச்சினைகளுக் -கு ஆளாக வேண்டிவரும். எந்நாளும் பிரச்சினை என் றால் எப்படி வாழ்வது? உடல் பிரபஞ்ச சக்தியுடன் இணைந்த இயக்கத்துடன் கூடியதாகும். அப்பிரபஞ்ச சக்தியாகிய இறைவனுடன் எம்மை இணைக்கும் வகை யில் தியானம், பக்தி என்ப வற்றில் திளைக்கவேண்டும் எமக்கு ஏதேனும் இழப்பு கள், தோல்விகள் ஏற்பட் டால் அதற்கு சாக்குப்போ -க்குச் சொல்லி நாளைக்
கடத்தக்கூடாது. அந்த இ-ழப்புகளை, தோல்விகளை நாம் ஈடுசெய்ய வேண்டும். அதற்குப் பல வழிகள் உள் ளன. சிந்தித்தால் வரும். சிந்திக்காது கவலைப் பட் டால் என்னதான் வரும்? விரக்திவரும். விரக்தி வந் வந்தால் வாழ்வே சுவைக் காது. இந்நிலையிருந்து விடு பட பிரார்த்தனையொன்று தான் வழிகாட்டும். நாம் நல்ல திறமைசாலிக ளோடு, முற்போக்கு எண் -னம் உள்ளவர்களோடு, ப ண ம் சம்பாதிப்பவர்க ளோடு தொடர்ப்பு வைத் துக்கொள்ள வேண்டும். வீ ட் டி ல் மனைவி மக்கள் அமைதியாக இயங்குவார் கள். நாம்தான் சற்று அமை தியாக இருக்க வேண்டும். உலகம் இயங்கிக்கொண்டி ருக்கின்றது இப்படிச் சொ -ல்லத் தோன்றுகிறது சில ரைப் பார்த்தால். பறக்கும் பறவைகள், வனப் பூட்டும் மலர்கள், சிரிக்கும் குழந்தைகள் இவற்றை நா -ம் பார்க்கவேண்டுமல்லவா எந்நேரமும் வேலை . ? வேலை...??...??
大

3 ப்ரிய நிலா
இளமை இனிதாக...
&உயன்வத்தை றம்ஜான்அ
அறிவு வளரவளர மனிதனின் சிந்தனையும் விரிவடைகி றது. விரிவடைகின்ற அந்த சிந்தனை அவனை மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தூண்டுகிறது. அச்சிந்தனையின் தாக்கம் தான் மணி தனை இயக்கவும் வைக்கிறது. எனவே இன்று எங்குபார்த்தாலும் எந்த சமூகத்தை நோக்கினாலும் இளைஞனின் சிந்தனை மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த சமுதாயத்தில் உள்ள சிந்தனையாளர்கள், முதியோர்கள் இளைஞர்களை கட்டுப்பாடும் ஒழுக்கமும், நேர்மையும் உள்ளவர்களாகத் திகழ வழிவகுக்கத் தவறக்கூடாது.
ஒடுங்கி ஒடுங்கி இருந்தவர்கள் இன்று மிக வேகமாகச் சிந்திக்கத் தூண்டப்பட்டுள்ளனர். அடக்கு முறையிலும், கல்வி யறிவின் மந்தத்தினாலும், கிராமங்களில் செல்வந்தர்களின் அடக்குமுறைகளினாலும் மனச்சோர்வுற்று விரக்தியுற்று, எப்படி யும் இருந்துவிட்டுப் போவோம் என்றிருந்தவர்கள், இ ன் று இப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணத் தொடங்கி விட்டனர். அதன் பிரதிபலனாக உள்ளங்களிலே அடங்கிக் கிடந்த உற்சாகங்கள், உணர்ச்சிகள் மேலோங்க பல வகையான வாய்ப் புக்கள் நம் மத்தியில் ஏற்பட்டுள்ளதையும் நாம் சிந்திக்கத் தவறக் கூடாது. கல்வி வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், சமூகத் தொடர்புகள் அதிகரிக்க சமுதாயத்தைப் பற்றியும், அதற்குரிய பங்களிப்புக்கள் பற்றியும் சிந்திக்க முற்பட்டுள்ளமை வரவேற் கக் கூடியதோர் விடயமாகும். இந்நிலையை இளைஞர் சமுதா யம் அடைய வேண்டுமென்ற கனவை, சமுதாயத் தலைவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போதிலும், காலம் தாழ்த்தியே இன்று இந்நிலை ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. இச்சந் தர்ப்பத்தை நாம் கிராமங்களின் எழுச்சிக்கும், விழிப்புக்கும் இளைஞர்களைப் பயன் படுத்தியே ஆகவேண்டும். நீண்ட கால மாக அடைக்கப்பட்டிருந்த பறவையைத் திறந்து விட்டவுடன் திடீரெனப் பறப்பதற்கு முயல்வது போன்று, ஆசைகள் முயற் சிகள் நிறைந்தவர்களுக்கு வாய்ப்புக் கிட்டும்போது, எப்படியும் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ளவே முயலுவார்கள். அந் நேரத்தில் நாம் அவதானமாக நடக்கத் தவறக்கூடாது. அவர் களின் வேகத்தில் செயற்பட விடாது பக்குவப்படுத்தி, நல்வழிப்

Page 9
ப்ரிய நிலா 卫4
படுத்த முயல்வதே புத்தியாகும். அநேக கிராமங்களில் நடை பெறுவது நேர்மாறான நிகழ்ச்சிகளாகும். அரசியல் குரோதங் கள், தனிப்பட்ட குரோதங்கள், குடும்பக் குரோதங்கள் போன்ற வற்றைக் கருத்திற்கொண்டு சமுதாயத்தின் கண்களான இளை -ஞர்களை வழிகெடுத்தி, தத்தம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சிலர் முற்படுவதை நாம் அடிக்கடி காண்கின்றோம்.
அனுபவசாலிகள், நன்நோக்கோடு நோக்குவோர் இன் றைய இளந் தலைமுறையினரை அவசியமாகவும், அவசரமாகவும் சமூகப் பிரச்சினைகளை அணுக வழி செய்ய வேண்டும். அவர் -களின் பங்களிப்புகளை நாம் பயன்படுத்த வேண்டும். இயக்கங்கள் அமைத்து கூட்டங்கள் கூட்டிப்பேசுவதால் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. கிராமங்களில் இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியளிக்க வேண்டிய கட்டாயக் கட்டத்தில் நாம் இருக் கிறோம்.
ஒவ்வொரு இளைஞனும் பொறுப்புக்களை உணர்ந்து, கடமைகளை கையேற்று நடாத்தவும், விட்டுக்கொடுக்கும் மனப் பான்மைக் கொண்டவர்களாகவும் திகழச்செய்ய வேண்டும். இந் நிலை ஏற்படுத்த புரட்சிக் கருத்துக்களோ, பலாத்காரமோ பயன்படாது.
இன்றைய சமுதா யம் மாற்றங்களை விரும்புகின்றது. ஊறிப்போன பழமைவாய்ந்த பரிபாலன முறைகளை வெறுப் போடு நோக்குகின்றது. இந் நிலைக்கு நாம் ஆளாகும் போது வேதனையும் வெட்கமும் சூழ சமுதாயத்தை குறை கூறவும் ஆளாகிவிடுகின்றோம். இந்நிலையை வரவழைத்துக்கொள்ளக் கூடாது. திடீரென்று தோன்றும் ஆசைகளை, உணர்ச்சிகளை நிறைவேற்ற முயழும்போது தான் நாம் தவறிவிடுகிறோம். இவ் விடத்தில்தான் இளைஞர்கள் தன்னடக்கம் உள்ளவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் உள்ளோம் என்பதைக் காட்ட முயல வேண்டும்,
பழைமையில் ஊறிப்போன ஒரு சமுதாயத்தின் போக்கை மாற்றியமைக்க, பொறுப்புக்களைக் கைப்பற்ற முயல்வதால் பிரிவினைகள், கோஷ்டி மோதல்கள் உருவாகுமேயொழிய இளை -ஞர்களின் கனவுகள் நிறைவேறாது போவதுடன் கொந்தளிப் புகளையும் எதிர்நோக்க வேண்டிவரும்.
எனவேதான் மாறிவரும் காலத்திற்கேற்ப சமூகம் விழிப் புறவேண்டும். இவ்வேளையில் கிராமங்களின் எழுச்சியில் இளை ஞர்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்பதை உணர்ந்து பொறுப்

15 ப்ரிய நிலா
புள்ளவர்கள் அவர்களை நல்வழிப்படுத்திச் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக மாற்ற வேண்டும். ஒருவரிடம் கல்வி, செல்வம் மட்டும் இருந்துவிட்டால் சகல தகைமைகளும் உள்ளவர்கள் என்று நாம் எண்ணிவிடக் கூடாது. சமூகத்திற்கு எமது பங்களிப்பை யளிக்க முற்படும் போது, மனநிறைவோடு-திருப்தியோடு சமூ கம் ஏற்றுக்கொள்ள எம்மிடத்தில் அடக்கம், நேர்மை, கண்ணி யம், கட்டுப்பாடு, நல்லொழுக்கம் போன்ற நற்பண்புகள் அணி கலனாக இருக்க வேண்டும் இல்லையேல் காட்டுக்கு நிலவு காரித்த கதையாகிவிடும். எனவே இளந்தலைமுறையினர் சகல துறைகளிலும் விழிப்புடன் இருந்து கிராமங்களின் எழுச்சிக்கு தத்தம் பங்களிப்பையளிக்கத் தயாராக வேண்டும். புகழை நாடி பதவிகளை நாடி, அந்தஸ்தை நாடி இளந்தலைமுறையினரைப் பயன்படுத்திக் காரியம் பார்க்கும் சந்தர்ப்பவாதிகள் எம்முன் இல்லாமல் இல்லை.
எனவே, அவர்களின் வலைகளில் சிக்காமல் நா  ைள ய தலைவர்களான, சமுதாயத்தின் கண்களான இளைஞர்கள் விழிப் புடன் இருந்து தத்தம் கிராமங்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் வித்திட முயல வேண்டும்
ggs g g 6 s G, S 6 g 66 G SG 6 S S S 6 S 6 is ss GS
அமைப்போம் புது உலகம்! Cசெல்வி பாத்திமா நஸ்வா கலீல்O
மரணிக்கும் வாழ்வில் சீர்திருந்தும் நோக்கத்தோடு மதியிழந்து கிடப்பதுமேனோ? சிந்தனையை வளரவிட்டு மறுமைக்கு ஏணியாக் சீரான சமுதாயத்தை இம்மையை சிற்ப்பாக அமைப்போம் நாமே! அமைப்போம் நாமே! நெறி மறந்த சமுதாயத்தில் அமைதிப் பூஞ்சோலைகளை வெறிபிடித்த மாந்தரோடு ஆக்கிரமிக்கும்
நேசத்தை புல்லுருவிகளை வளர்த்துக்கொண்டு அடியோடு களைந்துவிட்டு நிலைகுலைந்து போகலாமோ அமைப்போம் புது உலகம்!
வாழ்க்கையை, சமுத்திரத்தில் கப்பலுக்கு உவமையாக்கியது அலைகளில் தத்தளிப்பதினால் மட்டுமல்ல, 'உலகமெனும் கட லில் மிதக்கும் வாழ்கைக் கப்பலுக்கு நீர் எனும் உலக ஆசைகள் வந்துவிட்டால் ஏற்படும் விபரீதங்களுக்கும்" தான்!.
- மதுரங்குளி ரிஸானா ஏ. அலி

Page 10
ப்ரிய நிலா I 6
வளரும் பயிர்.
இலங்கையின் சில முக்கிய நிகழ்ச்சிகள்
0 போர்த்துக்கேயர் இலங்கையை
ஆட்சிசெய்த காலம் g 1505-1658 ஒல்லாந்தர் காலம் g) G 1658-1796 30 பிரித்தானியர் ஆட்சிக்காலம் $) u. $მ 1 79 6 — 19 4 8 30 இரட்டை ஆட்சி முறை ፰) ዚ9 1 79 8-1802 * பிரடரிக் நோர்த் முதல் ஆளுனர் இ பி 1798-1805 C தோமஸ் மெயிண்ட்லண்ட் 9 G 1805-1812
இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சி கி பி 1815 0 ஊவா - வெல்லஸ்ஸ கிளர்ச்சி ፴) ዚ ፃ 181 8 3 றொபட் பிறவுண்றிக் 9 18 2 - 1820 C எட்வட் பான்ஸ் g) S. 1824 - 1831
கோல்புறுாக், கமறன் சீர்த்திருத்தங்கள் கி பி 1833 0 டொனமூர் ஆணைக்குழு G 1931 0 சோல்பரி யாப்பு g) 1947 - 1972
* இலங்கை சுதந்திரம் அடைந்தமை g 1948
3 இலங்கை குடியரசாக மாறியமை இ பி 1972
* நிர்வாக பொறுப்புடைய ஜனாதிபதி ஆட்சிமுறை கி பி 1978
கலை மலர் செல்வி ஜொஹரா ஹ"சைன் ப/அல் பதுரியா மு. வி. கஹகொல்ல - தியத்தலாவ.
ரவைக்குழந்தை.
எந்த வின் குழந்தை கழுத்தை நெரித்துச் சிரித்தது! பிறந்ததும் அன்பாக அரவணைத்து முறைத்தது! உறிஞ்சப் தொட்டிலுக்கு பூத்தூவி பால்கொடுத்தேன். பிஞ்சுக் கையில் ஊன்றிக்கடித்து மலர்க் கொடுத்தேன் . கதறவைத்தது! கசக்கி எறிந்தது! 3R. . .
சீராட்டி ரவைகளின் பொம்மை சிங்கத்தைக் குறைப்புச் சத்தத்தில் கையில் கொடுத்தேன். பிறந்ததல்லவா இது!
அர்பாத்
 

17 - ப்ரிய நிலா
இனிமைக்குப் பெயர் போன “இஸட்டெல்லெம்’
இந்த நாமம் பிரசித்த மானது. இ ல ங் கை யி ன் *மாஸ்மீடியா வரலாற் றில் எல்லார்க்கும் தெரிந்த எல்லார் நாவிலும் அடிபடு கின்ற எல்லார்செவியும் நுக ரும் கனியாக பரிணமித்துக் கொண்டிருக்கும் இந் த ‘இனிஷியல்' நாமத்தின் சொந்தக்காரர்தான் அல் ஹாஜ் மெளலவி இஸட் LLLLLL SLLLLL HSSLL LL LLEEELLEE HEHEEEELLLLLLLLHrSrE டெல்லெம் முஹம்மது, இஸட்டெல்லெம் (Z LM)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பணிப்பாள
-ராகப் பணிபுரியும் 'இஸட்டெல்லெம் பல்வேறு சிறப்பம்சங் களின் ஒட்டுமொத்த வடிவமாவார்.
கால்நூற்றாண்டுக்கு முன்னர் ரே டி யோ சிலோனுள் நுழைந்த முஹம்மத் இற்றைவரை நிலைத் து விட்டாரென்றால் அது வானொலியின் சிறப்பையல்ல, முஹம்மதின் தனித்துவத் தையே காட்டுகிறது. இவரிடமிருந்த ஆளுமை(Personality) யும் ஆற்றலுமே இத்தகைய நீடிப்புக்குக் கால்கோளாய் அமைந்த தெனில் அதில் ஆட்சேபத்திற்கே இடமில்லை, அழுத்தமான அத்திவாரம்தான் உயர்ச்சியென்ற பலமாடிக் கட்டிடத்தின் பல்கனிமீது பணிப்பாளர் என்ற அந்தஸ்தில் அமர்த்தியிருக்கிறது அல்ஹாஜ் முஹம்மதை.
சாதாரண அலுவலராக தடம்பதித்த இஸட்டெல்லெம்’ தயாரிப்பாளராக, அமைப்பாளராக, ஈற்றிலே பணிப்பாளராக வளர்ந்தமை "தளரா வளர் தெங்கு தாமுண்ட நீரை தலையாலே தான் தருதலால்' எ ன் ப ைத ஒக்குமாப்போல் நேயர்களின் செவிகட்கு தெங்கிளநீர் பாய்ச்சுமாப்போல் அமைந்திருக்கிறது.

Page 11
ப்ரிய நிலா 8
இன்றைய கணணி யுகத்தில் வெகுஜன தொடர்பூடகங்கள் அபரிமித வளர்ச்சி கண்டுள்ள போதிலும் இன்னும் முதன்மை வகிப்பது வானொலிதான் என்பது நிரூபிக்கபட்ட ஒன்று. அத் தகைய வானொலியில் இரவில் ஒரு மணித்தியாலம். இறுக்க மாக வடித்தெடுத்த வாழ்வியல்த் தேன்பானத்தை செவிக்கும், சிந்தைக்கும் அள்ளித் தருகின்ற "இஸட்டெல்லெம்’ மின் பணி மகத்தானது.
காலை நிகழ்ச்சி, மாலை நிகழ்ச்சி, ஸஹர் நிகழ்ச்சி, இப்தார் நிகழ்ச்சி, லைலதுல் கத்ர், நோன்பு, ஹஜ்ஜ", மீலா துன் நபி என்று எத்தனையோ விஷேட நிகழ்ச்சிகளை முஸ்லிம் பெருமக்களுக்காக அறிமுகம் செய்த இலங்கை வானொலியில் 'இஸ்ட்டெல்லெம் அறிமுகம்செய்த நிகழ்ச்சிகள் எத்தனையோ, அவற்றுள் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் அநுபவச் சுடர், சதுரச் சங்கமம், இலக்கியக் களஞ்சியம், கவிதைச்சரம், நூல் உலா, அறிவுப்பூங்கா, எங்கள் பாடசாலை, கல்விஅரங்கம் என்பனவாம்.
1994ம் ஆண்டு 'வாழ்வோரை வாழ்த்துவோம்’ விழாவில் பொற்கிழியும், பட்டமும் வழங்கப்பெற்றார். கெளரவம், அமைச் -சர் அஸ்வரால் விருது மேதகு பிரதமரால்; இது பெற்ற பேறுகளிலெல்லாம் பெரும் பேறாகலாம். பல நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள், கவி ஞர்கள், நாடக எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் போன் றோர் இவரது முஸ்லிம் சேவைப் பள்ளிப் பாசறையில் பாதம் பதித்தவர்கள். "இஸ்ட்டெல்லெமு’க்கு வழங்கப்பட்ட பட்டம் அதி உன்னதமானது: “பதுருல் மில்லத் ! (சமூக மாமதி)
வெலிகாமத்தில் பிறந்த இவர் கொழும்பு மாநகரிலேயே வாழ்க்கைத்தேரை நகர்த்தலானார். பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபராகப் பணிபுரியும் பரீதாவைக் கரம் பிடித்தார். பல்வேறு கெளரவப் பதவிகளையும் வகித்தவராவார். ஹாஜிகளின் நலன் பேணும் தொடர்ப்பதிகாரியாக நியமிக்கப் பட்ட முஹம்மத், அய்யம்பேட்டை 15வது குர்ஆன் மாநாட்டிலும் கெளரவிக்கப்பட்டமை பெருமைக்குரியதே!
அமைச்சர் அல்ஹாஜ் அஸ்வரோடு இ  ைண ந் து, தாம் அரபா வெளியில் நிகழ்த்திய நேர்முக வர்ணனையை நினைக்கும் தோறும் உடல் புல்லரிப்பதாக உணர்ச்சிவசப்படுகிறார் இஸ்ட் டெல்லெம்'. இது நிகழ்ந்தது 1992 துல்ஹஜ் மாதம் 9ம் நாள்,
(தொடர்ச்சி 23ம் பக்கத்தில்)

19 ப்ரிய நிலா
கண்ணிர்த் துடைப்பு!
சிறுகதை t سیسے ...............ے کے=ھ "எங்க வீட்டுலயும் பொம்புளப் புள்ளைங்க இருந் திருந்தா நீங்க அப்படி பேசியிருக்கமாட்டீங்க. கேவலம் ஊரையே கூட்டிட்டீங்க **
- மஸாஹிரா இல்யாஸ் -
சுஹைர் ஏன் இப்படி பேசுகிறான் என்பதை அத் தாயின் உள்ளம் அறிந்திருந்தாலும் நியாயத்தையோ அநியாயத்தையோ உணர்ந்து முடிவெடுக்கும் நிலையில் இருக்காமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று நிரூபித்திடும் மனதுடன், "மகன் நான் உன்ன பெத்தவ என் வாய மூட உன்னால முடியாது. அந்தப் பாம்பாட்டி கூட்டத்துக்கு பின்னால் போகாம நீ ஆபி சுக்கு போயிடு'' - உத்தரவிட்டாள் தாய்.
* நாங்களெல்லோரும் முஸ்லிம்களாயிருக்கும் போது என்ன அந்தக்கூட்டம் இந்தக்கூட்டமென்று பேசுநீங்களே? '-சுஹைர். ‘அடடே!.அதுகூட தெரியாம சின்னப்புள்ளமாதிரி பேசு -றதப்பாரு .எங்களப்போல பரம்பரையா இங்க இல்ல. மட்டக் களப்பிலிருந்து வந்திருக்காங்க நீ மட்டும் போயிடாதே அந்தப் பக்கம். வீடு நெறய பொம்பளைங்க , '
'உம்மா. அவங்க அகதிகளாக இங்கு வந்திருக்காங்க . . எப்படியெல்லாமோ வசதியா வாழ்ந்தவங்க பெண்பிள்ளைகள கூட்டிக்கிட்டு மானத்தோட வந்திருக்கிறதே போதாதா?. ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரன்’ என்பதை மறக்காதீங்க இயன்ற உதவிகளை செய்யப்பாருங்க. இல்ல அமைதியா அவங் கள வாழவிடுங்க. தொண்டைக்கிழிய கத்திக்கத்தியே ஏழைக ளின் மனதை நோகவைக்கிறீங்க. பாவம் சந்தோஷமா வாழ வேண்டியவங்க எப்படி கஷ்டப்படுறாங்க. எடுத்த கடனையே திருப்பி தர முடியாம தவிக்கறப்போ நீங்க என்னடாண்டா வட்டியும் கேட்குறீங்க! அல்லாஹ் வட்டியை ஹராம் என்று விலக் கியுள்ளதை மறந்திட்டீங்களா?" என்று கேள்வி அம்பை எய்து விட்டு ஊமையாகிவிட்ட ரமீஸிடம், ரமீஸ் 1 உம்மா அப்படித் தான் பேசுவாங்க. அவங்களுக்கு வயசாயிடுச்சு இல்லையா! நீங்க ஒன்றும் நினைக்க வேண்டாம். அக்கம் பக்கத்தார் யாருடனும் அவங்க நல்லாயில்ல. என்ன செய்ய அவங்கள திருத்தப்போய் எங்க வாப்பாவும் தோற்றுப் போயிருக்கிறார். குடும்பத்துக்கு

Page 12
ப்ரிய நிலா 2 ()
நான் மட்டும். இல்லாட்டி பேசாம எங்காவது போயிருக்கலாம். ரமீஸ் நான் உங்க தரத்துக்கு ஏற்ப எங்காவது வேலையொன்று தேடித் தருகிறேன். அதுவரைக்கும் ஏதாவது செய்யுங்கள், உம்மா பேசிய எதனையும் கணக்கெடுக்க வேணாம்! " என்று தாய்க் காக மன்னிப்புக் கேட்டார் சுஹைர்.
கடமைகள் ஒருபுறமிருக்க சிந்தனை முழுவதும் காலையில் நடந்த சம்பவங்களைப் பற்றியும் ரமீஸின் குடும்பத்தார் களைப் பற்றியதுமாகவே இருந்தது. ‘நாம் இன்று இப்படி இருக்கிறோம். படைத்த நாயன் நாளை எம்மை எப்படி வைப்பான்? ரமீஸோ ட குடும்பத்த போல இன்று எத்தனை ஆயிரம் குடும்பங்கள் எமது நாட்டில் அகதிகளா இருக்காங்க... ? அவர்களுடைய அன்றைய நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கை எங்கே... ? இன்று மண் குடிசையுமின்றி அவர்கள் படும் துயர்.? யா அல்லாஹ்! நீ தான் யாரையும் காப்பாற்றிடனும்" - சுஹைர்.
சு ஹைர் எந்த விடயம் என்றாலும் முன்னின்று செய்து முடிப்பான். வீரமுள்ள அந்த இளைஞன் நேர்மையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார். தாய்க்கு விளங்க வைக்க முடியுமானளவு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஸாதிக் ஹாஜியார் கூட, எல்லா விடயங்களையும் சுஹைரின் ஆலோசனைப்படியே செய்துவந்தார். அவரின் அழைப்பு வரவே, சென்று அவர் முன் அமர்ந்தார் சுஹைர்.
*சுஹைர், பெருநாள் நெருங்குதில்லையா? இம்முறையும் பெருநாள் விழாவ மிகவும் சிறப்பாக கொண்டாடுறதுக்கான ஏற்பாடுகள செய்ங்க. எவ்வளவு செலவாயிருந்தாலும் பிரச்சின யில்ல. மற்றவங்க யாரும் செய்யாத அளவுக்கு பெரிசா இருந் தாக்கூட பரவாயில்லை" அவர் தன் எண்ணங்களை வெளியிட சுஹைருக்கு மனவேதனை ஒருபக்கம், பாரிய பொறுப்பொன்று சுமத்தப்பட்டுள்ளது வேறுபக்கம்; ரமீஸ்"க்கு தொழிற் தேட வேண்டியது இன்னொரு பக்கம், தனது முடிவைத் தெரிவித்திட முதன் முதலில் பேசத்தொடங்கினார்.
• 6η) ή - . ‘என்ன சுஹைர். ? ?
'இம்முறை பெருநாள் விழா கொண்டாடுறத நிறுத்திடுவோம்' "என்ன சுஹைர் இப்படி பேசுறிங்க?. எனக்கு நல்ல விஷயங் கள செய்ய ஆசையூட்டியதே நீங்க தானே..? என்ன ஹஜ்ஜ"க்கு அனுப்பினிங்க . என் பணத்த வாங்கி ஸ்கூல் நிதிக்கு கொடுத்

21 ப்ரிய நிலா
தீங்க. இப்படியெல்லாம் செய்திட்டு ஏன் இம்முறை விலகிப் போகப் போறிங்க...? நன்மையான விஷயங்கள சொல்றதப் போன்றே தீமைகள தடுக்குறதுக்கும் உரிம இருக்குதில்லையா. ' சோகத்துடன் வினவினார் ஸாதிக் ஹாஜியார்.
"ஸ்ர் . இன்று எங்க மத்தியில நூற்றுக்கணக்காணவங்க
உடைமைகள இழந்து, இருக்க இடமின்றி கஷ்டப்படுறாங்க நாம என்னடாண்ணா பெருநாள் நெருங்குறதுக்குள்ளே விழா எடுக்க யோசிக்கிறோம். எங்க முன்னாலேயே அவங்களெல்லாம் பசியோடு, உறக்கமின்றி தவிக்கிற போது அவங்களுக்கு உதவு வதுதான் மேலானது என்று நினைக்கிறேன். நாம உதவுறது அவங்கட ஒருநேரத்து பசிய போக்கினால் கூட அதுவே போதும். இந்தப் புனிதமான காலத்துல கொடுக்கிற கொடைகளுக்கு இறைவனிடமும் நிறைய கூலி கிடைக்குமல்லவா. ? எமது செயல் களைக்கண்டு மற்றவங்க திருப்தியடைவதைவிட இறைவனைத் திருப்திப்படுத்துவது தானே மேலானது. ?' என்று தனது குட்டிப்பிரசங்கத்தை முடித்துக்கொண்டு வழிந்தோடும் வியர்வை முத்துக்களை துடைத்துக்கொண்டார் சுஹைர்.
சுஹைர் உணர்ச்சி ததும்ப பேசியதை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த ஹாஜியாருக்கும் அப்பொழுது தான் அகதிகளின் ஞாபகம் வந்தது, "ஆமாம் சுஹைர். எமது பெரு நாள் விழா பெரிதாகவோ சிறியதாகவோ கொண்டாட வேண் டிய அவசியமே இல்லை. பெருநாள் நெருங்கினாக்கூட யார் யாரோ உதவி செய்வாங்க . ஆனா ஆரம்பத்துல யாருமே இருப் பாங்கன்டு நான் நினைக்கல்ல. ! சுஹைர் ! உங்களுக்கு தெரிஞ்ச வங்களோட லிஸ்ட எடுத்துட்டுவாங்க ..! நாம முடியுமான உத விகள செய்வோம்!” என்றார். -
சுஹைர் " அல்ஹம்துலில்லாஹ்" என இறைவனைப் புகழ்ந் தார். ஸாதிக் ஹாஜியாரைப் போன்ற பெருந்தன்மை படைத் தவர்களை எண்ணி பெருமைப்பட்டாலும் நூறு ரூபாய்க்கு வட்டிகேட்கும் தன் தாயை எண்ணி ரொம்பவும் நொந்துக்கொண் ι Τ6ότ.
மீண்டும் அலுவல்களில் நுழைந்தாலும் தன்னால் இயன்ற உதவியை ரமீஸின் வீட்டாருக்கு எப்பொழுது செய்யப் போகி றோம் என்ற கேள்வி, மனதுக்கு வேலியானது.
உதவிக்கான வாசல் ஸாதிக் ஹாஜியாரினால் திறக்கப் பட்டதும், தன் தாயுடன் அழுதுகொண்டு மன்றாடிய ரமீஸின் தாய்க்கு முன்னுரிமை கொடுத்திட வேண்டுமென்று நினைத்து முதலாவதாகவே ரமீஸின் குடும்பம்’ என எழுதத் தொடங் கினான் சுஹைர் . ★

Page 13
ப்ரிய நிலா 22
ஒரு நிமிடம்.
மு. ச. க. இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் A. A. M. அஸ்வர் அவர்கள் நான்காவது முறையும் இந்நாட்டுக் கலைஞர் களை கண்டுபிடித்து வாழும்போதே வாழ்த்தப்பட்ட' கலை ஞர் பட்டியலில் 'ப்ரியநிலா சஞ்சிகையின் வளர்ச்சிக்கு ஆரம் பம் தொட்டே பல்வேறு வகைகளிலும் கைகொடுத்து வந்த சில கலைஞர்களையும் வாழ்த்தப்பட்டிருப்பதைக்கண்டு பரவச மடைந்த நான் அவர்களை "ப்ரியநிலா" இதழில் பதிவுசெய்து கொள்வதின் மூலம் அவர்களை கெளரவிக்கலாம் என்றெண்ணி தருகிறேன். திக்வல்லைக் கமால்
அமைதியானவர், தடுமாற்றம் அற்றவர், நாடறிந்த சிறு கதை எழுத்தாளர், நாடக ஆசிரியர், வளர்ந்துவரும் கலை ஞர்களை நல்வழிப்படுத்துபவர், கா ல் நூற்றாண்டுகளுக்கு மேலாக இலக்கியம் படைத்து வருபவர், 1994ம் ஆண்டு விரு தும் பொற்கிழியும் பெற்று "தாஜ-சல் அதீப்" என்ற கெளரவப் பட்டத்தையும் பெற்ற இவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய அங்கத்தவர்களுள் ஒருவர்.
அல்ஹாஜ் அஹ்மட் முனவ்வர்
இனியவர், இளையவர், இலக்கிய உலகில் சஞ்சரிக்கத் துடிப்பவர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகம் கொடுப்பவர். அ. உ. இ. தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் கலந்துகொண்ட போது, பொன்னாடை போர்த்தி, கீழக்கரையில் கெளரவிக் கப்பட்டவர். பல்வேறான நிகழ்ச்சிகளை வானொலி மூலம் தொகுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் இவர் முஸ்லிம் லீக் வாலிப மு ன் ன னரி யி ன் கடும் உழைப்பாளி. புதிய தலை முறையினருக்கு முன்மாதிரியாகத் தெரியும் இவர், 'நூருல் fபன்னான்' என்ற பட்டத்தைத் தட்டிக்கொண்டவர். ஜின்னா ஷரீப்தீன்
புலிக்குப் பிறந்தவர் பூனையாக முடியுமா? புலவர் மணி ஷரீப்தீன் அவர்களின் புதல்வர்களுள் ஒருவர். இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட தொழிலைச் செய்பவர். இவர் ஒரு வைத்தியர். நம் நாட்டுத் தினசரிகளில் சஞ்சிகைகளில் மரபுக் கவிதைகளை எழுதி இலக்கிய நெஞ்சங்களைக் கவர்ந்துகொண்டவர். இவரும் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் கலந்துகொண்டதோடு "பாலை

23 ப்ரிய நிலா
யில் வசந்தம், முத்துநகை, மஹஜபின் காவியம் ஆகிய நூல் களை எமக்குத் தந்த இவருக்கு ஷம்சுஸ்-ஷ"ஹ்ரா என்ற பட் டம் வழங்கப்பட்டது. எஸ். முத்துமீரான்
கிழக்கை பிறப்பிடமாகக் கொண்டவர், இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட துறையொன்றில் ஊறிப்போனவர். சட்டத்தரணி இவரும் இ. த . ஆ. மாநாட்டில் (கீழக்கரை) கலந்துகொண்டவர். சிறந்த பேச்சாளர். கவிஞர்; சிறுகதை எழுத்தாளர். நாடக ஆசிரியர். கிழக்கிழங்கை முஸ்லிம்களின் கிராமியக் கலை யமுதம் நூலினைத் தந்த இவருக்கு "தாஜ7ல் அதீப்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
மேமன் கவி
தனது தொழிற்துறையோடு தொடர்பில்லாத துறையான இலக்கிய உலகில் புதுக்கவிதையாளராக பிரகாசிப்பவர். பல இலக்கிய மேடைகளை அலங்கரித்தவர். நம் நாட்டுக்கு வரும் எழுத்தாளர்களை சந்திக்கத் தவறாதவர். வளரத் துடிப்பவர் களைக் கண்டு பெருமைப்படுபவர். தமிழ் மொழியின் மீது தீராத பற்றுகொண்ட, ரொம்பவும் இனிமையான இவர் ஒரு மேமன் . விருது விழாவின் போது "நஜ்முஸ் ஷ"ஹ்ரா” என்ற பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
அல்ஹாஜ் A. L. M. யூசுப்
*மூசிக் நூரி என்ற கெளரவப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர் சிறந்த வானொலிப் பாடகர்; சட்டத்தரணி: சமூக சேவையாளர். எக்கருத்துக்களையும் அச்சமின்றி வெளிப் படுத்தும் பண்பைக் கொண்டவர். முன்னாள் சவுதி அரேபிய தூதுவர் A. L. M. ஹாஷிம் அவர்களின் சகோதரர்.
(18 ம் பக்கத் தொடர்ச்சி)
பல புலமைப் பரிசில்களுக்கு முகம்கொடுத்துள்ள முஹம்மத் 1976ல் ஆசிய அபிவிருத்தி நிலையத்தின் புலமைப் பரிசில் மூலம் மலேசியாவில் வானொலி நிகழ்ச்சிகளின் த ர உயர்வுக்கான பயிற்சியையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமைக்குரிய ஒருவரை நாமும் பெருமைப்படுத்துவதில் பெருமைக்கொள்கிறோம்.
- கலைவாதி கலீல்.

Page 14
ப்ரிய நிலா 24
g கறக முடியாத மாணவாகளை அடையாளம் காணலும்
உதவியளித்தலும்.
* திருமதி சித்தி ஹ"சைமா அன்வர்தீன் B. A. *
சாதாரண நிலையில் கற்க முடியாத மாணவரை தாம் கற்றலில் குறைபாடுடையோர் அல்லது மெல்லக் கற்போர் என அழைக்கின்றோம். இத்தகைய மாணவர் தமது வயதுக்குரிய வகுப்பில் அல்லது சில வகுப்புக்கள் பின்தங்கி இருத்தலையும், கற்றலில் பின்தங்கிய நிலையில் இருத்தலையும் நாம் அவதானிக் கலாம். இந்நிலைமைக்கு மாணவனின் உள்ளார்ந்த காரணிகளும் சூழற் காரணிகள் சிலவும் ஏதுவாக அமையலாம்.
பிள்ளையின் உட்புற உடலியற் காரணிகளாக, நரம்புத் தொகுதி, மூளையுடன் சம்பந்தப்பட்ட உறுப்புக்கள் போன்ற வற்றைக் குறிப்பிடலாம். சாதாரண மட்டத்திலும் குறைவான பார்வை, காது கேட்டலில் குறைபாடு ஆகியனவும் இத்தகைய உடலியற் காரணிகளாகும். இக்குறைப்பாட்டைப் பெற்றோரோ ஆசிரியரோ பெரிதும் அறியமாட்டார்கள். ஆனால் விசேட வைத் தியர் இத்தகைய குறைபாட்டை அறிவர். பிள்ளையின் கற்றலில் பின்தங்கிய நிலையை இக்குறைபாடுகள் மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.
கற்றலில் குறைபாடுடையவர்களை ஆசிரியரும் பெற்றோ ரும் விமர்சிப்பதினாலும், தண்டிப்பதாலும், கவனிப்புக் காட் -டாது ஒதுக்குவதாலும் பிள்ளையின் கற்றல் மேலும் குறை வடைகின்றது. முன்னேற்ற அறிக்கைப் புத்தகத்தில் கவனக் குறைவு’ எனக்குறிப்பிடுவது, பரிசில்கள் வழங்கும் போது புறக் கணிப்பது, வகுப்பேற்றப்படாமை ஆகியவற்றாலும் இக்குறை பாடு மேலும் தீவிரமடைகின்றது. பலர் முன் அளிக்கப்படும் தண்டனையும் அவர்களை மனவேதனைக் குள்ளாக்குகிறது. ஏற்கனவே உடலியற் காரணிகளால் குறைந்த மட்டத்தில் செயல்படுகின்ற இப்பிள்ளைகளின் தன்மை சூழல் சார்ந்த கார -ணிகளால் மேலும் தீவிரமடைய இடமுண்டு.
நீண்டகாலம் நோய்வாய்ப் பட்டிருந்தமை, குடும்பத்தின் வறுமை, நித்தம் நிகழும் பொறுத்தமற்ற செயல்பாடுகள், இட நெருக்கடி, ஆரம்ப வகுப்புகளில் மொழியைக் கற்பித்தலிலுள்ள

சிறைக் கைதி 8 - p
C ரோவ்ஸா அஸ்வர் - அரணாயக, D
அன்புச் சிறையில் அகப்பட்டி கைதி!
நான். gè- • • • • • • • • 歌 தொலைத்த உறவுகளின் இறப்பில் இதயத்தை தேடியபோது கரு’க்கள் உயிராகின்றன! கிடைத்த பதவி! என்.
உள்ளத்தில் இறகுகளின் விழி)ரிப்பை
உயிர்கள்
சுரக்கும் சைகள்


Page 15
ଝୁଣ୍ଟ 影 With the Best Compl
密 iš Alhaj M. H.
J. P. FC W| 器 (C) Lazi Judicial Dis 器 Sri Li
TE: O 4
密
ଥ୍ରି Pres 3: MusLIM WELFAB 密 RATNA ଖୁଁ AHADIY ISLAM 繼 INSTIT 密
Se Cre ஜ் ALL CEYLON NUUS ஜ் CONFERENCE -
器
蕊、 TrList 3. JEN NETH JUMM 器 BAZA AAR
窦 Treas KUU WAZIS ASSOCIATIC
Øቕኻ
RAATINA, PLURA TFAI ASSOCI,
5. Н. П. || || Д. М. К. Д. Н. Е. СНС, 55.
Printed at M. J. M. PR,

器
密
ශී.
3.
ஜ்
ශ්‍රී
烹
இ8
密
密
3.
邸 is het S Of 徽
新 M. YEHIYA ğ ole island 密 vision, Ra tra po Lira, 器
kā. 5-2595
密
§ det 密 E Associ Ation & FURA & : EducATIONAL 盛 JTION ši:
岛
38 tid T y u 影 LEDUCATION 岛 RATNIH PLIM 密
3.
E է: §ಹ್ಲಿ AH YOS GLE 3. 劃 OG SIGUE 密
密
LITET 籌 N OF SHRI LANKA 3 DE E INDUSTRES ဒ္ဓိ ジ。 ATION ရှို့ဝ့် socIETY RATNAPURA 35 段
錢平 ஜிஜ்
NTERS - Miyin : a,