கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்களின் கொள்கை விளக்க அறிக்கை 2005/06

Page 1
utilissflair
Gilesias Sigld
| 2005/6
FLOTTgTEUTb Silji
வன்முறை பொருள்
2 LEUTEADLÍ) 岳日

lõTGÍTenā
Onöñ
fuG) சட்டம்
TIjliji ஊடகம்
Ü6 LIGriLING

Page 2
9 நீங்கள் நாட்டின் முழு வ
அரைப்பற்றினர்.
கிழ்க்காணப்படும் கோரிக் வழங்கும்படி உங்கள் வே
1. நாடாளுமன்ற உள்ளு போது வேட்பாளர் பட்டி 30% ஒதுக்கீடு.
2. தேசியப் பட்டியலில் டெ
ான பங்கு
3. சமாதான நடவடிக்கை:
அதிக பங்கு.
பெண்கள் கொள்கை பிரக வாசியுங்கள்.
of Sig
12, aanlaontañi yo தொலைபேசி :
 
 

ாக்காளர் எண்ணிக்கையில்
$கைகளுக்கு ஒத்துழைப்பு ட்பாளரிடம் கேளுங்கள்.
ராட்சி தேர்தல்களின் யலில் பெண்களுக்கு
1ண்களுக்கு கூடுதல
5ளில் பெண்களுக்கு
டனத்தை
o1339,2504623, 2586400

Page 3
பெண்களின்
அறிக்
இருபதாம் நூற்றாண்டின் இறுதி! வாழ்வில் முக்கிய மாற்றங்கள் சீர்திருத்தம், பெண்களின் பொரு காணல் மற்றும் சமூகத்தின் பல அதிகரிப்பு என்பவற்றில் முன்னேற் கிட்டத்தட்ட 90% வீதத்தை, எட் முன்னெனப்போதும் இல்லாத அ உலகின் முதற் பெண் பிரதமரை மிக அண்மையில் முதலாவது ( அமைச்சின் செயலாளர் எனப் பெ பணித்துறை, தனியார்துறை, மரு றகளிற் பெண்கள் இங்கே முக்கி தேர்ச்சி பெறாத பணிகளில் ஈடுபடு ஏற்பட்டிருக்கிறது.
வறுமையின் சுமைகளைத் தாங்கு தார சுரண்டல், அரசியலில் இ சமூக அடக்குமுறை என்பவற்றிச் வேண்டியுள்ளார்கள். இதற்கு ே ஆணாதிக்க நடைமுறை, பெண் என்பன இன்னமும் நிலவிவருகின்
மேலும், தேர்தற் காலங்களில் அச்சுறுத்தல்களையும் எதிர்ெ சந்தர்ப்பங்களில் அவர்கள் சுத முடியாத வண்ணம் தடுக்கப்ட காலங்களில் போரினாற் பெண்களு உறவினர்களை இழப்பது மட்டு 80% ஆகவும் இருக்கின்றனர்.
என்பவற்றிற்குப் பலியாகின்றவர்க சனத்தொகையில் அரைப்பங்கினர 1931ஆம் ஆண்டிலிருந்தே வாக்க கூட,இலங்கையின் ஆட்சி அை பிரதிநிதித்துவம் மிக மிகக் குறை

கொள்கை விளக்க க்கை 2004
ந் தசாப்தங்களில் இலங்கைப் பெண்களின்
ஏற்பட்டிருக்கின்றன. மேலும் சட்டங்களிற் நளாதார சமூக அந்தஸ்தில் முன்னேற்றம்
துறைகளிடையே பால்நிலை விழிப்புணர்வு றம் ஏற்பட்டிருக்கிறது. பெண்களின் எழுத்தறிவு டியுள்ளது. பெண்கள், பொதுவாழ்க்கையில் ளவு பிரவேசித்துள்ளார்கள். இலங்கைதான் பும், ஜனாதிபதியையும் பெற்றுக் கொண்டது. பெண் உபவேந்தர், உயர்நீதிமன்ற நீதிபதி, ண்கள் இந்நாட்டில் பதவியேற்றுள்ளனர். அரச த்துவம், சட்டம், கலை போன்ற பல து-ை ய பங்காற்றுகின்றனர். குறைத்தேர்ச்சிபெற்ற, ம் பெண் ஊழியரின் விகிதத்திலும் அதிகரிப்பு
குவதோடு, பல்வேறு வகையான பொருளா}ருந்து ஒதுக்கப்படுதல், சட்ட பாரபட்சம், $குப் பெண்கள் இன்னமும் முகங்கொடுக்க மேலும், பெண்களுக்கெதிரான வன்முறை, கள் தொடர்பான பாரம்பரிய மனப்பாங்கு றன.
ன்போது பெண்கள் வன்முறைகளையும், காள்ள வேண்டியுள்ளமையால் அநேக ந்திரமாகவும், முழுமையாகவும் பங்கேற்க டுகிறார்கள். இனப்பிரச்சினை ஏற்படும் நம் சிறார்களும் தம் குடும்பத்திலுள்ள ஆண் மல்லாமல் இடம்பெயர்ந்தோரில் அவர்கள் இவர்கள் அடிக்கடி வன்செயல்,தொந்தரவு ளாகவும் இருக்கின்றனர்.
ாகப் பெண்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு ளிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தபோதும் Dப்பின் சகல மட்டங்களிலும் பெண்களின் வாகவே காணப்படுகிறது. 1994ஆம் ஆண்டு

Page 4
நாடாளுமன்றத்தில் இவர்களின் தொ 4% ஆகக் குறைந்து, பின்னர் 2001இ கண்டுள்ளது. பெண்களுக்கு 30% ஒதுக்கீடு செய்த மேற்கொண்டு வந்தபோதிலும் ெ அக்கோரிக்கையைப் பொருட்படுத்தா சீர்திருத்தம் சம்பந்தமான ஆலோசனை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிடம் ம8 மகளிர் விவகார அமைச்சும் பெண்க பற்றி வலியுத்தியது. می
வாக்காளர்களின் அரைப்பங்கினர் பென பெண்களின் வாக்குப்பலம் பெரிது வெற்றிக்கு அவர்கள் முக்கிய காரணி பெண்கள்,வாக்காளர் என்ற நிை பிரசாரங்களின்போது, பெண்களின்
வேட்பாளர்களும், பொதுமக்களும் புரி பிரக்ஞையைத் தட்டியெழுப்புவது அவசி தொழிலாளருக்கு - இவர்களில் அநேகர்
வாக்களிப்பு மட்டத்தில் இழைக்கப்படும்
பெண்களைப் பாதிக்கும் பல பிரச்சிை செயற்பாடு உட்பட தேசிய, சர்வதேசிய சார்ந்த நிலைப்பாட்டை எடுத்துக் காட்டு சபைகள் என்பவற்றில், குறிப்பாகத் தீ அதிக எண்ணிக்கையில் பெண்கள் இட இத்தகைய தேவைகளைப் பூர்த்திசெய்யு ஒன்றிணைந்து பின்வரும் பெண்களின் தயாரித்துள்ளன.
2004ஆம் ஆண்டிற்குரிய பென அறிக்கையை சிங்களம்,தமிழ்
ளில் பெற்றுக் கொள்ளலாம். 6 அரசியல் வட்டம் 12, சுலைமா பே. இல:2501939 அல்லது 2504
 
 

கை 4.8% ஆக இருந்து, 2000இல் ல் அது 4.5 % ஆக சற்று ஏற்றம்
தல் சம்பந்தமாக பலர் பிரசாரங்கள் தாடர்ந்து வந்த அரசாங்கங்கள் து விட்டுள்ளன. 2003இல் தேர்தல் களை ஆராயும் பொருட்டு நிறுவப்பட்ட களிர் சார்பாக செயற்படும் குழுக்களும் ளுக்கென ஓர் ஒதுக்கீடு வேண்டுவது
ன்கள் என்பதால், தேர்தற் காலங்களில் ம் உணரப்படுவதோடு, தேர்தலில் களென்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. லயில் இருந்தாலுங் கூட தேர்தற் நல்வாழ்வுக்கான கோரிக்கைகளை ந்துகொள்ளும் வகையில் அவர்களது யமாகும். வெளிநாட்டில் தொழில்புரியும் பெண்கள் - வாக்குரிமை மறுக்கப்படுவது
மற்றுமோர் அநீதியாகும்.
னகளை முன்வைப்பதற்கும், சமாதான நலன் சார்ந்த விடயங்களில் பால்நிலை வதற்கும் நாடாளுமன்றம், உள்ளுராட்சி ர்மானம் மேற்கொள்ளும் மட்டங்களில் ம்பெறவேண்டிய தேவை உள்ளது. ம் பொருட்டு, பல மகளிர் நிறுவனங்கள் கொள்கை விளக்க அறிக்கையைத்
ன்களின் கொள்கை விளக்க , ஆங்கிலம் ஆகிய மொழிகஎழுதுங்கள்: பெண்களுக்கான
ன் ரெறேஸ்,கொழும்பு-6 தொ. 23, 2586400

Page 5
சுறுசுறுப்பான ஏற்பாட்டாளர்களா ஈடுபடுத்தும் பொருட்டு தேர்தல் பங்களிப்பு முக்கியமாகத் தேடப்ட வேட்பாளர் நியமனம் வழங்கப்படுகிற தெரிவு செய்யப்பட்டோரில் 11 பேர் 225 அங்கத்தவர்களில் அது 4.8% 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தி வகித்தனர். பங்களாதேவுைத் த பிராந்தியத்திலே இதுவே கடைசிப் 83%, பாகிஸ்தானியப் பேரவையில் 5.8% பெண்கள் அங்கம் வக அரசியலமைப்பு பெண்களுக்கென : ரீலங்காவில் மாகாணசபை மட்ட 1999ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, எண்ணிக்கை 12(3.1%) லிருந்து 13(3. மட்டுமே உயர்ந்துள்ளது. அப்படி இ ஊவா, வடமத்திய மாகாணசபைத் உறுப்பினர்களும் தமது கணவன்மா செய்ததைத் தொடர்ந்து அவ்விருவ யை ஏற்றனர். இதன் விளைவாக பெண் அங்கத்தவரே உள்ளனர். ே பெண்களின் பிரதிநிதித்துவம் மி உள்ளுராட்சியில் இவர்களுடைய வ துரதிர்ஷ்மே. கடந்த காலத்தில் நட (மார்ச் 1997),பெண் அங்கத்தவர்கள் ஆகவும், நகரசபைகளில் 2.6% ஆ இருந்துள்ளன.
கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற். 3,825 ஆண்கள் தெரிவுசெய்யப்பட்டிரு அங்கம்வகிக்கும் பெண்களின் என இருந்தது. தெற்காசியப் பிராந்தியம் ஆகக் குறைந்த விகிதமாகும். இந்தி ஆகவும் பங்களாதேஷ் 23.31%ஆ அங்கத்தவர்களைக் கொண்டிருந்த6
 

கவும் பிரசாரகர்களாகவும் பெண்களை காலங்களில், அவர்களுடைய அரசியல் படுகிறது. ஆனால், சில பெண்களுக்கே து. 1994ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் ர் மட்டுமே பெண்கள், அதாவது மொத்த % ஆக மேலும் வீழ்ச்சியை அடைந்தது. ல் 10 அல்லது 4.5% பெண்கள் அங்கம் விர்த்துப் பார்க்கும்போது தெற்காசியப் படிநிலையாகும். இந்திய லோக்சபாவில் 20%, நேபாலின் பிரதிநிதிகள் சபையில் கிக்கின்றனர். ஆப்கானிஸ்தானினது புதிய 25% ஒதுக்கீட்டைக் கொண்டிருக்கும். த்தில், 1993ஆம் ஆண்டுத் தேர்தலுடன் தெரிவுசெய்யப்பட்ட பெண் அங்கத்தவரின் 4%) ஆக ஒரேயொரு பெண் அங்கத்தவரால் இருந்துங்கூட, இத்தேர்தலைத் தொடர்ந்து, தேர்தலில தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பெண் ருக்கு இடமளிக்கும் பொருட்டு ராஜினாமா ரின் கணவன்மாரும் முதலமைச்சர் பதவத் தற்போது மாகாணசபைகளில் 11(3%) தசிய மற்றும் மாகாண சட்டமன்றங்களில் க மிகக் குறைவாக இருந்தபோதும், கிபாகம் இன்னும் மோசம் அடைந்துள்ளமை ந்த மூன்று உள்ளுராட்சித் தேர்தல்களில் ரின் விகிதமானது, மாநகரசபைகளில் 3.4% பூகவும், பிரதேசசபைகளில் 1.7% ஆகவும்
ற உள்ளுராட்சித் தேர்தல்களில் மொத்தம் நந்தனர். எனினும், சகல உள்ளுராட்சியிலும் ர்ணிக்கை 77 அல்லது 1.7ஆக மட்டுமே
முழுவதுடன் ஒப்பிட்டு நோக்கின் இதுவே தியா 33.33% ஆகவும், பாகிஸ்தான் 30.12% கவும், நேபாளம் 8.5% ஆகவும் பெண்

Page 6
இத்தகைய சலிப்பூட்டும் சூழ்நிலை பின்வருவனவற்றை நாம் பரிந்துரை
1.
(அ)
(ஆ)
மாகாணசபைகள், உள் பிரதேசசபைகள், மாநகர 30% பெண்களுக்கு ஒது
நாடாளுமன்றத்திற் ெ ஒதுக்கீடும், தேசியப்பட் இருத்தல்வேண்டும்.
அதிக பெண்கள் அமைச் மந்திரிசபை அமைச்சர்கள் நிறுவனங்களின் தலைவர் அதிக பெண்கள் இருத்த
சகல மட்டங்களிலும் அரசி பெண் வேட்பாளர்களை
பெண் வேட்பாளர்களுக் ஆதரவையும் அளித்தல்.
பெண்கள் கூடிய செயற் மேற்கொள்ளலும் ஏனைய
உள்ளுராட்சி அதிகாரங்க 40% ஒதுக்கீட்டில் அை இருத்தல்.
சட்டவாக்க அமைப்புக குவிமையப்படுத்தும் பொ தீர்மானித்துச் செயற்படும்
அரசியலிலும் தீர்மானம்
அதிக எண்ணிக்கையிற் ெ பொருட்டு நாடளாவிய ரீதி வெளிநாடுகளிற் புலம்பெய வாக்குரிமை வழங்கல் (1 இவர்களுள் பெரும்பாலாே
2003ம் ஆண்டில் நிறுவ
நாடாளுமன்றத் தேர்வுக்கு தொடர்பான விடயங்களை
顯

இலங்கையில் நிலவுவதன் காரணமாகப் செய்கிறோம் :
ளூராட்சி என்ற மட்டங்களில் அதாவது, Fபைகள், நகரசபைகளில் குறைந்த பட்சம் கீடு செய்தல்.
பண்களுக்கு குறைந்த பட்சம் 30% டியல் நியமனத்தில் 50% பெண்களும்
சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும், ாகவும், அமைச்சின் செயலாளர்களாகவும், களாகவும் இருப்பதோடு சட்டத்துறையிலும் ல்.
யல் அமைப்புக்களில் குறைந்த பட்சம் 30% அரசியற் கட்சிகள் நியமிக்கவேண்டும். குத் தகுந்த பயிற்சியையும் ஏனைய நாடாளுமன்றத்திலும் உள்ளுராட்சியிலும் திறனுடன் இயங்குவதற்கான ஆய்வுகள்
உதவிச் சேவைகள் வழங்கலும்.
ளுக்கான தேர்தலில் இளைஞர்களுக்கான ரப்பங்கு வேட்பாளர்கள் பெண்களாய்
களில் பெண்கள் பிரச்சினைகளைக் ருட்டு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டுத்
பெண்கள் குழுக்களை நிறுவுதல்.
மேற்கொள்ளும் பதவிகளிலும் இன்னும் பண்கள் வேண்டுமென்பதை ஊக்குவிக்கும் தியிற் பிரசாரம் செய்தல். ர்ந்து தொழில்புரியும் இலங்கையர்களுக்கு மில்லியன் பேர்கள் வரை உள்ளார்கள். னோர் பெண்கள்) பப்பட்ட தேர்தற் சீர்திருத்தத்திற்கான ழுவினால் பரிந்துரைக்கப்பட்ட, பெண்கள்
நடைமுறைப்படுத்தல்.

Page 7
சனத்தொை
மேலானே வாக்காளர்களுள்
o
நாடாளுமன்றத்தில்
அங்கம் (
மாகாணசபைகளில்
அங்கம் (
மாநகர சபைகள், நகர என்பவற்றில் பெனி
1.97
 
 
 
 
 

கயில் 50% இற்கு ார் பெண்களே 30% த்தினர் பெண்களே ன்னும் 4.8% பெண்கள் மட்டுமே
வகிக்கின்றனர்.
8.4% பெண்கள் மட்டுமே வகிக்கின்றனர்.
ரசபைகள், பிரதேச சபைகள் ன்களின் அங்கத்துவம் % மட்டுமே

Page 8
யுத்தத்தாற் பாதிக்கப்பட்டவர்கள் எ பிழைப்புக்கான திறன்களைப் புதிதாக அவர்கள், பேச்சுவார்த்தை மூலம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இரு பெண்களது நலன்கள் சார்பாக செயற் வரைதல், நடைமுறைப்படுத்தும் கூருணர்வுள்ள பெண்கள் சேர்த்துக் ெ மோதல்களால் பாரதூரமாகப் பாதி குறிப்பாக அகதிகள், உள்நாட்டினுள் பெரும்பான்மையினராக பெண்களும் - பெண்கள், மோதல், சமாதானத்ை பாதுகாப்புச் சபையின் (2000ஆம் ஆt ஏற்றுக்கொள்கின்றது. மேலும் மோதல் கட்டியெழுப்புதல் எனும் நடவடிக்ை முழுமையாகவும் பங்கேற்று ஈடுL வலியுறுத்துகின்றது.
பின்வரும் யோசனைகளை நாம் மு:
1. சமாதானச் செயற்பாடுகளை உருவாக்கப்பட்ட நிறுவக அ தொடர்பாக கூருணர்வு ெ கொள்கை வகுக்கும் மட்டத்த பங்குபற்றுவதற்கான உறுதிய பொருத்தமான செயற்றிட்டங் பொருட்டு அவர்கள் நாடளாவி களை பிரதிநிதித்துவப்படுத்து வேண்டும்.
2. சமாதானச் செயற்பாடுகளின்பே பால்நிலை சார்ந்த விடயங்களு பால்நிலை விவகாரங்களின்ட நியமிக்கப்பட்டமை என்ற பெண்கள் பற்றிய விவகாரங்
 

ன்ற வகையில் பெண்கள் வாழ்க்கைப் க அமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எட்டப்பட்ட அமைதி நிலையை பெரிதும் நதரப்பிலும் மோதலினால் பாதிக்கப்பட்ட ]படுதல் தேவையாய் உள்ளது. கொள்கை நுட்பங்கள் என்பவற்றில் பால்நிலைக் காள்ளப்படல் வேண்டும். ஆயுதமேந்தப்பட்ட க்கப்பட்டவர்கள் குடிமக்களே. அதிலும் ர் இடம்பெயர்ந்தவர்கள் என்ற வகையில் சிறார்களும் இருக்கின்றனர் என்பதை தக் கட்டியெழுப்புதல் தொடர்பான ஐ.நா. ண்டு ஒக்டோபர்) 1325ஆவது பிரேரணை - லைத் தடுத்தல், தீர்த்தல், சமாதானத்தைக் ககளில் பெண்கள் சம அடிப்படையிலும் படுவதன் முக்கியத்துவத்தையும் அது
ன்வைக்கிறோம்:
முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு அமைப்புகள், பால்நிலை விவகாரங்கள் கொண்டிருத்தல் வேண்டும். மேலும் திற் பெண்கள் பயனுறுதியுள்ள வகையில் ான நடவடிக்கைகள் எடுத்தல்வேண்டும். களை வரைந்து நடைமுறைப்படுத்தும் ய ரீதியில் அமைந்துள்ள மகளிர் தேவைம் அமைப்புகளுடன் தொடர்புகொள்ளல்
ாது அரசியலமைப்பை உருவாக்கும்போதும் நக்கு முன்னுரிமை வழங்கப்படல்வேண்டும். மீது கவனம்செலுத்துவதற்காக உபகுழு விடயம், சமாதானச் செயல்முறையில் களை உள்ளடக்குவதற்கான தனிச்சிறப்பு

Page 9
10,
வாய்ந்த ஓர் முன்னோக்கிய பணிகளுக்கும் இயலுமானவ வழங்கல் வேண்டும். சமாதானம், மீளமைப்பு எ தரவுகளும் பால்நிலை ரீதி மோதலினால் பாதிக்கப்பட்ட பெண் - பிள்ளைகளுக்கும் ( களை மேம்படுத்துவதுடன் அவர்களுக்குப் பாதுகாப்பு போர் விதவைகள் உட்பட நலன்புரித் திட்டங்கள் வ திறன்களுக்கான பயிற்சிகை இடம்பெயர்ந்த சகல பெண் பாதுகாப்புள்ள மீள்குடியமர் யுத்தத்தால் சின்னாபின்னமா பெண்-பிள்ளைகளது மனக் அறிவுரைகள் வழங்குதல். யுத்தத்தாற் பாதிக்கப்பட்ட சேவைகள் உட்பட சுகாதா புனரமைப்பு, மீள்குடியேற்றத் ஏற்கும் பெண்களினதும், வி கருத்திற் கொண்டு அவர்களு தேவைகளையும் நிறைவேற் பெண்கள் குழுக்கள் வடக் மேற்கொள்வதையும், ெ கலந்துரையாடுதலையும் மு
 

அடியெடுப்பாகும். உபகுழுவிற்கும், அதன் ரை முழுமையான ஆதரவை இருதரப்பினரும்
ன்பவை தொடர்பாகத் திரட்டப்பட்ட சகல பாகத் தொகுக்கப்படல்.
பெண்களுக்கும் இடம்பெயர்ந்த பெண்கள், தொழில், கல்வி என்பவற்றிற்கான வழிவகை. கல வகையான தொல்லைகளில் இருந்தும் அளித்தல். மோதலினாற் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குத்தல், அத்துடன் தொழில், தொழிற் ள வழங்குதல். கள், பெண்-பிள்ளைகளுக்கு இடையூறற்ற, வுக்கான உரிமை. க்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் பெண்கள், காயங்களை ஆற்றும் பொருட்டு ஆறுதல்
பெண்களுக்கு இனவிருத்தி உடனலக்காப்பு ர சேவைகள் வழங்குதல். த் திட்டங்களில் இல்லத்தின் தலைமையை தவைகளினதும் விசேஷ சூழமைவுகளைக் நக்கு காணி வழங்குதல் உட்பட அவர்களின் றுதல். கு, கிழக்கு தெற்கிற்கு இடையில் பயணம் பண்கள் சம்பந்தமான விடயங்களைக் ன்னேற்றப்படுத்துதல்.
russa é a restar ao
Peate is the Future

Page 10
சட்டச் சி
1995இல் பெண்கள் தொடர்பான சூ அளவு மாற்றங்கள் கொண்டுவரப்ப கொள்ளப்பட்டது; பாலியல் வல்லுறவு பாலியல் வல்லுறவுக்கான நியதிச் சட் மேலும் திருமண வயது எல்லை 1 (முஸ்லிம்கள் தவிர). இது ஒரு படி சட்டங்கள், மரபுவழிச் சட்டங்கள் ஆ தொடர்பாக செய்வதற்கு இன்னும் அ
1. அடிப்படை உரிமைகளுக்கு ம வாய்ந்த சகல சட்டங்களையும் அடையாளத்தைப் பாதுகாப்பது நடத்தப்படாதிருப்பதற்கு அரசி
2. 2005ம் ஆண்டு ஆவணி மாதத் வீட்டு வன்முறைத் தடுப்பு ம( வேண்டும். வீட்டு வன்முறைத் குழுக்களால் வரைபு செய்ய நீதி அமைச்சரினால் அது அடு வேண்டும்.
3. பாதிப்புற்றோருக்கு குடியியல் வழங்கலையும் உள்ளடக்கியத் சட்டத்தை வலுப்படுத்தல். தை வழங்குனர்களும், பாலியற் தெ விசாரணை செய்யும் நடை விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட் வேண்டும்.
 

ர்திருத்தம்
நற்றவியற் சட்டத்தில் குறிப்பிடக்கூடிய ட்டன.பாலியற் தொந்தரவு குற்றமாகக் க்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டன; - வயதெல்லை 16ஆக உயர்த்தப்பட்டது; 2 இலிருந்து 18 ஆகக் கூட்டப்பட்டது
முன்னேற்றமாக இருப்பினும், பொதுச் ஆகிய இரண்டிலும் சட்டச் சீர்திருத்தம் நேகம் உள்ளன. நாம் வலியுறுத்துவது
ாறான, பெண்களுக்கெதிரான, பாரபட்சம் நீக்கல் அல்லது திருத்துதல். பெண் என்ற என்ற பெயரில் பெண்கள் பாரபட்சமாக பலமைப்பு சார்ந்த உத்தரவாதங்கள்.
நில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சோதா வெற்றிகரமாக செயற்படுத்தப்பட 5 தடுப்பு மசோதா 2001இல் பெண்கள் ப்பட்டுப் பூர்த்திசெய்யப்பட்டும் உள்ளது. த்த நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல்
சார்ந்த பரிகாரங்களையும், இழப்பீட்டு நாக, பாலியற் தொந்தரவு தொடர்பிலான ரியார்துறை அடங்கலாக சகல தொழில் ாந்தரவு தொடர்பிலான முறைப்பாடுகளை -முறைகளையும், அது சம்பந்தமான டங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தல்

Page 11
10,
11.
12.
சகலரதும் திருமண வயே சமதன்மையான இனமுறை பாலியல் வல்லுறவால், முன உடல், உள/உடல் அலி பட்சத்தில் கருச்சிதைவு ெ ஏற்படுத்துதல்.
வயது வந்த ஆணோ, பெ இணங்கும் பட்சத்தில் நவீ அது குற்றமற்றது என ஆ
குற்றம் சாட்டுதலை அடிப்ப6 சட்டங்களில், திருமணமுறி சீர்திருத்தத்தைத் துரிதப்படு
இந்த நாட்டில் குறித்தளவு கணவருக்கோ மனைவிக்ே அந்நிய தேசத்தவரான கை பிள்ளைகளுக்கும், விண்ெ ஒற்றுமைக் கொள்கையி வேண்டும்.
தற்பொழுது, குறிப்பாக அ சாதகமாயுள்ள அரசகான சட்டங்களையும்) பாரபட்சம
இல்லத்தின் தலைவர்களா அங்கீகரித்தல்.
பெண்களை அடக்கி ஒடுக் மாற்றியமைத்து, சிறுவர் விப ஆட்களை வணிகம் செய வலுப்படுத்துவதுடன் அ6 சட்டங்கள், கோட்பாடுகள் கயில் சட்டங்களில் மாற்ற
சட்டம் பற்றியும் தமக்குரிய
வழிப்புணர்வை அதிகரிக்கு
நிகழ்ச்சிகள் நடாத்தப்படல்.

ல்ெலையைப் பதினெட்டாக உயர்த்துதல்; ச் சட்டங்களை அறிமுகப்படுத்துல்.
றதகாப்புணர்ச்சியால் கருவுற்ற பெண்ணுக்கு ல்லது உள ரீதியாக ஆபத்து ஏற்படும் சய்து கொள்ளச் சட்டத்தில் திருத்தங்களை
ண்ணோ தன்னினச் சேர்க்கைக்குச் சுயமாக ன சட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் க்கப்படல்.
டையாகக் கொண்ட தற்போதய விவாகரத்துச் வு என்னும் எண்ணக்கருவை உள்ளடக்கிய த்துதல்.
வருடங்கள் வாழ்ந்துவிட்ட பிற தேசத்து கா நிரந்தரத் தகுதி வழங்கப்பட வேண்டும். ணவனுக்கும் மனைவிக்கும் அவர்களுடைய னப்பங்களுக்கு செலவேதுமின்றி, குடும்ப ன் அடிப்படையில் விசா கொடுக்கப்பட
அரச காணி வழங்குதலில் ஆண்களுக்கு ரி பட்டுவாடாச் சட்டங்களை (மரபுவழிச் ற்றதாக்குதல்.
க மனைவி, கணவன் எனும் இருவரையும்
கும் பழமைவாய்ந்த நாடோடிச் சட்டங்களை ச்சாரம், பலவந்த விபச்சாரம், சட்டவிரோதமாக ப்தல் என்பவற்றிற்கு எதிராக சட்டத்தை வை தொடர்பான சர்வதேச கட்டளைச் என்பவற்றிற்கு ஒத்துப்போகக் கூடிய வ-ை ங்கள் ஏற்படுத்தப்படல்.
சட்ட உரிமைகள் பற்றியும் பெண்களுக்கு ம் பொருட்டு சட்டம் சார்ந்த அறிவூட்டல்

Page 12
13. இலங்கையில் பாரபட்சம் வாய் இஸ்லாமியச் சட்டம் பற்றி - ( அழித்து ஒழித்தலுக்கான அமை அறிக்கையைக் குறிப்பாகக் கவ
0 வீட்டு வன்முறைத் தடுப்பு மே
நடைமுறைப்படுத்தவும்
9திருமணத்திற்கான வயதெல்ை
ஊக்கப்படுத்தவும்
9 கருச்சிதைவுக்கான சட்டங்கை
 
 

ந்த இனமுறைச் சட்டம், குறிப்பாக பண்களுக்கெதிரான பாரபட்சங்களை ப்பினால் (CEDAW) வெளியிடப்பட்ட னிக்கவும்.
Fாதாவை
லயை ஒரே சீராக்க
ா மாற்றி அமைக்கவும்

Page 13
இலங்கையில் சகல பகுதிகளில் வாழு தொந்தரவுக்குள்ளாதல், தாக்கப்படுத முதற்கொண்டு சித்திரவதை, காண வரை பலவகையான வன்முறைக என்பது நன்கு தெரிந்த விடயமா வேலைத் தலங்களிலும்,பயணம் வார்த்தைரிதியாக,உடல் ரீதியாகச் பாத்திரமாகின்றனர். இளம் பெண்கள் உள்ளட்நாடுகளுள் இலங்கையும் ஒ அடிமைப்படுதலால் ஏற்படும் சமூக கொள்ள வேண்டியுள்ளது. யுத்தம், பு மிருகத்தனத்தையும் தொற்றுவித்திரு அதிகரித்திருக்கிறது. நாம் பரிந்துை
1. பெண்களுக்கெதிரான சகல கொள்ளும் பொருட்டு மேற்ெ களால் கூடிய வளங்களைப் மேற்கொள்ளலும்.
2. சட்டத்தினாலும் வேறுவை உதாரணமாக, மாதர்களைய என்று குற்றம் சுமத்தப்பட்டவ அணிகளின் ஆட்சேர்ப்பின் ே அவர்களுக்கு ஆறுதல் அ வழங்குதல்.
3. வன்முறைகளுக்கு ஆளான
உதவி வசதிகள்.
4. கஷ்டங்களால் உருக்குலைந் பாத்திரமான பெண்களுக்
அனுசரணையில் புகலிடமும்
5. புகலிடங்கள் அத்துடன் சட்ட
 

ழம் அநேக பெண்களும், பெண் பிள்ளைகளும் 5ல், பாலியல் வல்லுறவுமுறைதகாப்புணர்ச்சி ாமற் போதல', கொலை செய்யப்படுதல் ளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளனர் கும். அதகமானவர்கள் இல்லங்களிலும்,
மேற்கொள்ளும் சூழ்நிலைகளிலும்
சகல வகைத் துஷ்பிரயொகங்களுக்கும் ர் தற்கொலை செய்யும் விகிதம் உச்சத்தில் ன்றாகும். ஆண்கள் மது,போதைவஸ்துக்கு ப் பிரச்சினைகளையும் பெண்கள் தாங்கிக் அரசியற் காடைத்தனம், ஆயுதமேந்தலையும் குப்பதன் விளைவாக வன்முறைகள் மேலும் ரைப்பது:
விதமான வன்முறைகளைக் குறைத்துக் காள்ளப்படும் பிரச்சாரங்களுக்காக,ஊடகங் பயன்படுத்தலும் விளம்பர நடவடிக்கைகளை
கயினாலும் கட்டுப்பதுத்தும் முறைகள். பும்,பெண் பிள்ளைகளையும் தாக்கியவர்கள் பர்களுக்கு காவற்றுறை அல்லது இராணுவ போது இடங்கொடுக்க மறுத்தல், அத்துடன் றிவுரையும் புனர்வார்வுக்கான வசதிகளும்
பெண்களுக்கு அதிகரித்த இலவசச் சட்ட
த பெண்களுக்கும்,பாலியல் வன்முறைக்குப் கும் நாடளாவிய ரீதியில் அரசாங்க
ஏனைய வசதிகளும் வழங்கல்.
டம்சார், உளம்சார் ஆறுதல் ஆலோசனை

Page 14
10,
11.
களை வழங்கும் பொருட்டு அர நிறுவனங்களும் இணைந்து கூட்
இல்லத்தில் வன்முறை,பாலியல் பாலியல் தொந்தரவு,பால்நிலை என்பனவற்றைக் காவற்றுறையின் உள்ளடக்கல்,பெண்களின் மு பயிற்றப்பட்ட பெண்களையும், கொண்ட பிரத்தியேக பணிநிலை
நீதவான்மார், குற்றவியல் வழ தொடர்பான விடயங்கள், குறிப்ப பற்றிக் கூருணர்வை ஏற்படுத்தக்
பெண்களைத் தொந்தரவுபடுத் மேற்கொள்ளும் பொருட்டு பேருந் பயிற்சி,முன்னேற்பாடு என்பலை உறுதிப்படுத்துதல்.
பெண்கள் சகலவிதமான வ பெறுவதற்கான உரிமை பற்றி அர தனிமையிலோ, பொது இடங்க பாத்திரமாக்கப்படும் பட்சத்தில் தொடர்பாக ஓர் நீதிமன்றத்தில் இருத்தல்.
வீட்டு வன்முறை என்ற விடயத் அத்துடன் வீட்டு வன்முறைத் த சார்பாக பிரசாரம் மேற்கொள்ள மத்தியில் தெளிவாக்குதல்.
மருத்துவசேவையினரும், பர ளில் ஈடுபட்டுள்ளவர்களும் 6 பற்றி அறிவித்தல் வேண்டுமெ அவர்களுக்கு, வீட்டு வன்முறை உண்டாக்கவேண்டும்.
 

Fாங்க முகவராண்மைகளும்,பெண்கள் டாகச் செயற்படல்.
வல்லுறவைப் புலனாய்வு செய்தல், சம்பந்தப்பட்ட ஏனைய வன்முறைகள் ரின் பயிற்சிடிநறியில் ஒரு பகுதியாக மறையீடுகளை பொறுப்பேற்பதற்கு
போதியளவு உட்கட்டமைப்பையும் கள் ஏற்பாடு செய்து கொடுத்தல்.
க்கறிஞர் ஆகியோருக்கு பால்நிலை ாகப் பெண்களுக்கெதிரான வன்முறைப் கூடிய பாடநெறிகளை அதிகரித்தல்.
துவோருக்கு எதிராக நடவடிக்கை து சாரதிகளுக்கும், நடத்துனர்களுக்கும் ப வழங்கக் கூடிய வழிமுறைகளை
பன்முறைகளிலிருந்தும் விடுதலை rசியலமைப்பில் தெளிவான அங்கீகரிப்பு, ளிலோ ஒரு பெண் வன்முறைக்குப் தனது அடிப்படை உரிமை மீறல மனுத்தாக்கல் செய்வதற்கு ஏதுவாக
தை நாடு பூராவும் பிரசித்தப்படுத்தல், டுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் ல் இச்சட்டத்தின் அம்சங்களை மக்கள்
ாமரிப்புச் சேவைக்கான கடமைகபன்முறை தொடர்புள்ள நிகழ்வுகள் ன்பதைக் கடப்பாடாகக் கொள்ளல். தடுப்புச் சட்டம் பற்றி விழிப்புணர்வு
ସ୍ନି

Page 15
ஊழியர்கள் அணியில் பெண்கள் அநேக துறைகளில் ஆண்களுட6 காணப்பட்ட பாரபட்சத்தைப் பென கொண்டு வந்துள்ளனர். எனினும் மிகக் குறைந்த வேதனங்களைப் கருதப்படுகிறார்கள். பெருந் ே வெளிநாட்டுத் தொழில்களிலும் பெ அந்நிய செலாவணியின் பெரும் பா வேதனற்கள்,தொழில்புரிதலுக்க தொழிற்சூழல், வாழ்க்கைச்சூழல் செலுத்தப்பட வேண்டியுள்ள அதேே உரிமை, உடல்நல வசதிகள், கு அவர்களின் ஏனைய வசதிகளுக்க தொழில் வேலையற்றிருப்போரில காணப்படுகின்றனர். வெளிநாடுகள் சுரண்டப்படுதல்,கடுமையாக நடத்தப் இது தொடர்பாக ஆற்றவேண்டிய க பணிப்பெண்கள், முறைசாராத் துை நலன்களைப் பாதுகாப்பதற்குச் சட்ட தமது வீடுகளிற் பெண்கள் செய்யும் பற்றிப் பொருட்படுத்தப்படுவதுமில்லி
1. தேசிய ரீதியாக ஓர் கு
நடைமுறைப்படுத்தல்.
2. விவசாயத்துறையில் தொழில் உழைப்பை வழங்கும் பெண்
3. குறிப்பாக,தாபனமயப்படு: பெண்கள் தொழிற்சங்கம் ஆ என்பவைகளுக்கான உரிை
4. தந்தையாருக்குரிய குழந்தை தாகப் பெற்றோருக்குரிய வி
 

ர் ஓர் முக்கிய பங்கை வகிக்கின்றனர். ன் ஒப்பிடும்போது வேதமன் தொடர்பாகக் ன்கள் போராட்டங்கள் மூலம் முடிவிற்குக் ), குறிப்பாக,கிராமப்புறத்திலும் பெண்கள் பெறுபவராகவும்,தேர்ச்சி குறைந்தவராகவும் தாட்டங்களிலும் தொழிற்சாலைகளிலும் ண்ைகளின் மலிவான உழைப்பானது நாட்டின் ங்கை பெற்றுத் தருகிறது. பெண்களிற்குரிய ான மணித்தியால எண்ணிக்கையளவு, என்பனவற்றின் மீது விசெஷக் கவனம் வளை. தம்மை ஒழுங்கமைத்துக் கொள்ளும் நழந்தை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் கான உரிமைகளையும் அரசியல்வாதிகள், b பெண்களெ பெரும்பான்மையினராகக் ரில்,குறிப்பாக மத்திய கிர்க்கில் பெண்கள் படுதல் பற்றி வெளிப்படுத் தப்பட்டபோதிலும் ருமங்களுக்கு இன்னமும் இடமுண்டு. வீட்டுப் றகளில் பணிபுரியும் பெண்கள் ஆகியோரின் உங்களோ நிறுவனங்களோ இல்லை. மேலும் பரந்த வகையிலான வேதனமற்ற பணிகள் லை. நாம் பரிந்துரை செய்வது:
றைந்த பட்ச வேதனத்தை வலியுறுத்தி
புரியும் பெண்கள் உட்பட, சம அடிப்படையில் ண்களுக்கு சமமான வேதனம் வழங்குதல்.
த்தலை ஊக்கப்படுத்தாத துறைகளிற் அமைத்தல்,கூட்டுச் சேர்ந்து பேரம் பேசுதல்
மகளை பலப்படுத்துதல்.
ந பராமரிப்பு விடுமுறையையும் உள்ளடக்கிய பிடுமுறைக் கொள்கையை அங்கீகரித்தல்.

Page 16
தொழில்புரியும் ஸ்தலங்களி தொழிற்சாலைகள், காரியாலயா பராமரிப்பு நிலையங்களையும், ஏற்பாடுகளையும் செய்து கொடு
ஏற்றுமதி உற்பத்தி வலயத்திலும், களிலும் மேம்படுத்தப்பட்ட வசதி தொழிற்சங்கங்களையும் கூட்டுட் சுயவிருப்புடனான மேலதிக ே தங்குமிடங்களும், இரவு வே பேருந்துகள் ஈடுபடுத்தப்படுதல்,
புலம்பெயர்ந்து தொழில்புரியும் ெ குறைந்த பட்சத் தரங்கள்,தெ தாயகத்திற்குத் திருப்பியனுப்புத6 தொழில் ஒப்பந்தங்களை வலியு அரசாற்கத்துக்கும் பெண்களின் நாடுகளுக்கும் இடையே இரு கூடிய எண்ணிக்கையில் தொ அலுவலகங்களையும் நிறுவுதல் ஏற்றுக்கொள்ளுதல் நாடுகளில்
சடட உதவியும்,ஆறுதல் அறிவுை திட்டம் ஒன்றையும் ஏற்படுத்தல்.
வீட்டு வேலைக்காரரை பதிவு செய் வசதிகள், பாதுகாப்புகள் வழங் மணித்தியாலங்கள்,குறைந்த ப லயின் பெறுமானத்திற்கேற்ப 6ே விடுமுறைகள்; உடல்நல வசதி ஓய்வு நாள்கள், தொழிலாளர் ே
இல்லங்களில் மேற்கொள்ளப்ப முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள ( பாதுகாக்கும் முகமாக, (ର சர்வதேச தொழில் அமைப்பின் செல்லுபடியாக்குதல்.
 

ல்-குறிப்பாக பெருந்தோட்டங்கள், ங்கள் என்பவற்றில் போதிய குழந்தை
குழந்தைகளைக் கவனிக்கக் கூடிய த்தல்.
அவை போன்ற மற்றைய தொழிற்சாலை கள்,அதாவது, தொழிலும் வேதனமும், பேரம் பேசுதலையும் அங்கீகரித்தல், நர வேலை,தகுந்த போக்குவரத்தும் ளைகளில் கூடிய எண்ணிக்கையில்
பண்கள் தொடர்பாக:ஆட்சேர்ப்பிற்கான ாழில் புரிவதற்கான நிபந்தனைகள், ல் என்பவை உள்ளடக்கப்பட்ட தரமான றுத்தி நடைமுறைப்படுத்தும் பொருட்டு ர் சேவைகளை ஏற்றுக் கொள்ளும் தரப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல்; ழில் அலுவலகங்களையும் நலன்புரி b; புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உள்ள தொழிலாளர்களுக்கு இலவச ரைகளும் வழங்கல், சமூகக் காப்புறுதித்
புதலோடு,அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கல்: ஒழுங்காக்கப்பட்ட வேலை நேர ட்ச வேதனம் நிர்ணயித்தல், வே-ை வதனம் வழங்கல்; மாதாந்த,வருடாந்த திகளுக்கான ஏற்பாடுகள், மகப்பேற்று சேமலாப நிதித் திட்டம்(EPF).
டும் கைத்தொழிலிலும் சுயதொழில் பெண்களின் உரிமைகளைப் பேணிப் தாழிற்சட்டங்களை விரிவுபடுத்திச் (ILO) சாசனத்தை உறுதிப்படுத்தி

Page 17
10.
11.
12.
13.
பெண்கள் ஓய்வு பெறுவதற் 65ஆக உயர்த்துதல்.
'விதவைகளினதும் அநா ஆதரவில் வாழும் மற்றை
வேலையற்ற, குடும்ப ஆத தனிமையுற்ற பெண்கள்,6 விசேஷ ஏற்பாடுகளைய பயிற்சிகளையும் வழங்கு அமைத்தலுக்கு முதலுரிை
குடும்பப் பொறுப்புகளுக்கு ஏற்றுக்கொள்ளுதலும், அ கவனிப்பதற்கான ஆக்கபூர்

கான கட்டாய வயதெல்லையை 55 இலிருந்து
தைகளினதும் ஓய்வூதியத்தை, அவர்களின் ய பெண்களுக்கும் உரித்தாக்குதல்.
ரவற்ற, விவாகம் செய்யாத என்ற வகையில் வயது முதிர்ந்த பெண்கள் ஆகியோருக்கு பும், திறன்களை மேம்படுத்துவதற்கான தல். கூடுதலான வயோதிபர் இல்லங்கள் ம கொடுக்கப்பட வேண்டும்.
த பெண்கள் தலைமைத்துவம் வகிப்பதை அவர்களின் பிரத்யேகமான விடயங்களைக் வமான கொள்கைகளை உருவாக்குதலும்.

Page 18
*क्ष्क्ष्*ड्ड
சுன
சுனாமிப் பேரழிவு, பாதிக்கப்ப பெண்கள் மீது ஏற்படுத்திய L உறுப்பினர்களது இறப்பைச் சமாள மற்றும் இல்லங்களை இழத்தல், நேரிடல் ஆகியவற்றை உள்ளடக்
இப்பேரழிவினால் பாதிப்படைந்த ெ கள் உறுதிப்படுத்தப்படுவதற்கா அனைத்து நடவடிக்கைகளும் மிக வேண்டும் என நாம் வலியுறுத்து
சுனாமிக்குப் பின்னரான கட்டமை மாவட்ட, பிராந்திய மற்றும் தேசி சமத்துவம் பேணல் கவனத்திற்கெ வலியுறுத்துகின்றோம்.
இது - நிலம், வீடு மற்றும் ஏனைய ஆண், பெண் இருசாராரும் உ கருத்திற்கொள்ளல், விதவைகள், களது நலன், தொழில்lகல்வி மற்று கவனம் எடுத்தல் என்பவற்றையு
 
 
 

ட்ட பிரதேசங்களில் உள்ள பாரிய தாக்கமானது குடும்ப ரித்தல், இடப்பெயர்வு, தொழில் வன்முறைக்கு முகம்கொடுக்க க்கின்றது.
பெண்கள், சிறுமிகளது உரிமைாக, சுனாமிக்குப் பின்னரான க் கூர்மையாக அவதானிக்கப்பட கின்றோம்.
ப்புகள் உருவாக்கப்படும்போது ய மட்டங்களில் ஆண், பெண் ாள்ளப்பட வேண்டும் என நாம்
நட்டயீடுகள் பகிரப்படும்போது உரித்துடையதாக இருத்தலை தனித்த பெற்றோர், அனாதை றும் பயிற்சி வழங்களில் சிறப்புக் ம் உள்ளடக்க வேண்டும்.

Page 19
பெண்களைக் கீழ்மைப்படுத்தும் ஆ இலங்கையில் இன்னமும் ஓயாது காலங்களில் ஊடகத்துறையில் இ இருக்கிறது. பெண் அரசியல்வாதி இடம்பெறுதல் விசித்திரமல்ல. ஆ படிமங்களை உருவாக்கவல்ல, அ சிகைகள், வானொலி, தொலைக் துரதிர்ஷ்ட வசமாக விளம்பரங்கள் ஆசிரியர் தலையங்கங்களில் அநேக தொலைக்காட்சித் தொட வன்முறைகளும், பாலியல் மன மேலும், இவை பெண்களை ம பொருட்களாகவே எடுத்துக் காட் துறைகளில் குறிப்பாக, தீர்மானL பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்
1. ஊடகத்துறைகளில் விசெவ பெண்களுக்கு அதிக பயிற் 2. பெண்கள் பற்றிய சாதக ஊடகங்களில் பால்வாதத்ை எதிர்த்துப் போராடவும் - பெ. ஊடகவிய லாளருக்கெனத் நடைமுறைப்படுத்தல். 3. பால்நிலைக் கூருணர்வூட்டும்
வழங்குதல். 4. மும்மொழிகளிலுமுள்ள ப கேலிச் சித்திரங்கள், தெ தொலைக்காட்சி நாடகங்கள் கவும், அம்பலப்படுத்தவும் ஓ ஆதரவளித்தல். 5. ஊடகத்துறையில் பால்வா
அக்கறை காட்டும்படி ப லாளர்களையும், தொலைக் முகவராண்மைகள், பத்தி வற்றையும் அறிவுறுத்தி இ6 மேற்கொள்ளல்.
 

ணாதிக்க அமைப்புகளும் மனப்பாங்குகளும் தொடர்கின்றன. விசெஷமாகத் தேர்தற் இதை நாம் தெளிவாகக் காணக்கூடியதாக திகள் பற்றிய ஆபாச வசைகள் பரவலாக பூயினும் பெண்களைப் பற்றிய சாதகமான ஆற்றல்மிகு கருவியாக பத்திரிகைகள், சஞ் காட்சி என்பன விளங்கமுடியும். ஆனால், ரில், கேலிச்சித்திரங்களில், கட்டுரைகளில், பால்வாதம் இன்னமும் நிலவிவருகிறது. டர்களில் இன்னமும் பெண்களுக்கெதிரான ாப்பாங்குகளும் சித்தரிக்கப்படு கின்றன. னைவி,தாய் அல்லது பாலியல் காட்சிப் ட்டுகின்றன. மேலும், ஊடகத் தயாரிப்புத் ம் எடுக்கும் மட்டங்களில் பெண்களுக்குப் லை. நாம் பரிந்துரை செய்வது: டிமாகத் தயாரிப்பு, தொகுப்புத் துறைகளில் சியும் தொழிற் வாய்ப்பும் வழங்கல். மான மனப்பாங்கை ஊக்கப்படுத்தவும், தயும், பெண்களைப் படியாக்கம் செய்வதை ண்கள கல்வி ஆய்வு நிறுவனத்தால்(WERC) தயாரிக்கப்பட்ட ஒழுக்கநெறிக் கோவையை
நிகழ்ச்சித் திடடங்களை ஊடகவியலாளருக்கு
த்திரிகைக் கட்டுரைகள், விளம்பரங்கள், நாலைக்காட்சி நிகழ்ச்சிகள், குறிப்பாகத் ர் என்பவற்றில் பால்வாதத்தைக் கண்காணிக் ர் இடைவிடா ஊடகம் சார் விழிப்புநிலைக்கு
தத்தை எதிராகச் செயற்படுதலில் கூடிய த்திரிகை ஆசிரியர்களையும், ஊடகவிய காட்சி,வானொலி,முகாமைத்துவம், விளம்பர ரிகைக் கண்காணிப்புச் சபை போன்ற ணங்க வைக்கும் வகையில் பிரசாரங்களை

Page 20
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன
பால்நிலைப் பிரதிநிதித்து கோவையிலிருந்து ெ
விளம்பர முகராண்மைகள்,வர்த்த என்பவை தொடர்பாக ஒலிபரப்புக் வழிகாட்டல்கள் வரைவதற்கு தொை துணைபுரியும் வகையில் இவ்வ! இதன் நோக்கம், விளம்பரங்கள் யிலும் யதார்த்தமான வகையிலுL விப்பதாகும்.
பெண்கள் தரங்குறைக்கப்படக் யாளர்களின் கவனத்தைக் கை பொருட்களாக,வர்த்தகப் பொரு தவிர்த்துக் கொள்ளவும். பெண்களுடன் தொடர்பல்லாத விளம்பரங்களில் பெண்களைப் தவிர்க்கவும். அடங்கியொடுங்கி வாழ்கின்ற வகிபாகங்கள் ஆகியவை ெ எனத் தொடர்புபடுத்தும் வகை பாத்திரங்களில் உருவகப்படுத் பெண்களுக்குரிய முக்கியமா இல்லப் பொறுப்பு மாத்திரமே கயில் உருவகப்படுத்திக் காட் அவர்களால் ஆற்றக்கூடிய உருவகப்படுத்திக் காட்டுதலை பெண்கள் சமூகத்தில் ஆற்று இல்லத்தரசி என்ற பாத்திரமே என்பதை உருவகப்படுத்திக் க குடும்பத்தில் ஏனைய அங்கத்து போக்குகையில் பெண்கள் வீட் உருவகப்படுத்திக் காட்டுவதை பிள்ளைகள் விளையாடுவதாக - பிள்ளைகள் ஆதிக்கம் செலு பிள்ளைகள் வருங்கால இல்லத் உருவகப்படுத்திக் காட்டுவதை
 

த்தினால் (WERC) பிரசுரிக்கப்பட்ட வத்திற்கான ஒழுக்கநெறிக் பறப்பட்ட சாரக் குறிப்பு
க விளம்பர தயாரிப்பு நிலையங்கள் கொள்கை தயாரிக்கும் பொருட்டு லக்காட்சி நிலைய முகாமையாளருக்கு ழிகாட்டல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ரிற் பெண்கள் சாதகமான வகை ம் உருவகப்படுத்தப்படுவதை ஊக்கு
கூடியவர்களாகவும், ஆண் பார்வை வரக் கூடிய விதத்தில், பாலியல் ட்களாக பிரயோகிக்கப்படுவதையும்
உற்பத்திப் பொருட்களுக்கான பயன்படுத்திக் கொள்ளுவதைத்
வகிபாகங்கள், மந்தபுத்தியான பண்களுக்கு இயல்பானவையெ கயில் பெண்களை அப்பேர்ப்பட்ட திக் காட்டுவதைத் தவிர்க்கவும். ன அல்லது ஒரேயொரு பாகம் எனத் தொடர்புபடுத்தும் வ-ை டுவதைத் தவிர்க்கவும். மாறாக, பல்வகைப்பட்ட பாத்திரங்களை
ஊக்குவிக்கவும். ம் ஏனைய வகிபாகங்களை விட
முதன்மை முக்கியத்துவமானது ாட்டுதலைத் தவிர்க்கவும். வர்கள் ஆசுவாசமாகப் பொழுதைப் டுப் பணிகள் மேற்கொள்ளுவதாக
தவிர்க்கவும். உருவகப்படுத்தும்போது, ஆண் த்தும் பாத்திரங்களிலும், பெண் - தரசிதாய்க்குரிய பாத்திரங்களிலும் த் தவிர்க்கவும். Y\,

Page 21
வாழ்க்கை வயதெல்லை உயர்வ மரணவிகிதம் குறைவாக இருத்தல் கொள்கின்றபோதிலும், இலங்கையி தொடர்பான பிரச்சினைகள் ஆழ்ந்த இலங்கையில் சுகாதார வசதிகளை நிர்ப்பந்தங்கள் ஏற்படும்போது, அது பெரிதும் பாதிக்கிறது. கிராமப் பு பெறும் பெண்களும் சுகவீனம் என்னு வேண்டியவராகின்றனர். அத்துடன் வெளியே சென்று தொழிலையும்,இ செய்வதால் இரட்டைச் சுமைகளை நாம் வலியுறுத்துவது:
1. பெருந்தோட்டங்கள், மோ வறுமைப்பட்ட கிராமப் புறங்கள் நலன்புரி நிலையங்கள் என் பிள்ளைகளிடையெ தாய் ே நிலைக்கான விகிதத்தை யும் என்பவற்றின் விகிதத்தையும்
2. உபகரணங்கள் முபுமையாக மருத்துவ நிலையங்களை ந ஒழுங்கான அடிப்படையில் பு மேற்கொள்ளுவ தற்கும், காண்பதற்கான வசதிகளை நோய்களைப் பரிசோதிக்கவும் ஏற்பாடுசெய்து கொடுத்தல்.
3. தெழில் வழங்குனர்களுக்கு ெ ஏற்றுக் கொள்ளுதல். அதாவ கழிப்பறை வசதிகள் என்பை கொடுத்தல்; அத்துடன் தொ என்பவைக்கான விதிகளையு
4. இனவிருத்தி உரிமைகை
கூடிய விதத்தில் பிரசாரம்
 
 
 

ல்நலம்
ாக இருத்தல் பற்றியும், தாய் சேய் பற்றியும் நாடு பெருமையாகப் பேசிக் ன் சில பகுதிகளில் நிலவும் உடனலம் கரிசனைக்குக் காரணமாக இருக்கின்றது. ாயும்,சேவைகளையும் குறைக்கவேண்டிய பெண்களையும், பெண்-பிள்ளைகளையும் றப் பெண்களும், குறைந்த வருமானம் றும் பெருஞ்சுமையைத் தாங்கிக் கொள்ள குறிப்பாக, தொழில் புரியும் பெண்கள் ல்லத்தில் இருந்து வீடடுப் பணிகளையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
தலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள், ர் நகர்ப்புறங்கள், இடம்பெயர்ந்தோருக்கான பவற்றில் வாழ்கின்ற பெண்கள், பெண்சய் இறப்பு விகிதத்தையும், நோயுறும் , இரத்த சோகை, நிறை போஷக்கின்மை குறைத்தல்.
க் கொண்ட “பெண்களுக்கான நலன்புரி ாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தல். மேலும் ற்றுநோய் சோதிப்பதற்கான நுண்ணாய்வு புற்றுநோய் வகைகளை படமிட்டுக் பும், பெண்களைப் பாதிக்கும் ஏனைய ), சகல அரசினர் வைத்தியசாலைகளிலும்
பெண்களின் உடனலனுக்கான பொறுப்பை து முறையான முதலுதவி,உணவுச்சாலை, னவற்றை பெண்களுக்கு ஏற்பாடுசெய்து ாழ்ற்றுறை சார் உடல்நலன், பாதுகாப்பு ம் கடுமையாகக் கடைப்பிடித்தல்.
ள,சகல பெண்களும் அனுபவிக்கக் மேற்கொள்ளல். குடும்பக் கட்டுப்பாட்டு

Page 22
முறைகளை தேர்ந் தெடுப் நன்கு அறியப்பட்டதுமான உறுதிப்படுத்துதல். பெண்களிடையே (HIV/AI உறுதி யாகக் கடைப்பிடித்த
அடிப்படைச் சேவைகள், சுகா வறிய ஒற்றைப் பெறறோர் பெற்றுக் கொள்ளக் கூடிய
55 வயதுக:கு மேற்பட்ட விலையில் மருந்துவகைக ஏற்படுத்தல்.
மன அழுத்தம் அல்லது நெரு ஆறுதல் ஆலோசனை வழங் மத்தியில் உயர் எண்ணிக்ை ஏனைய மனநோய் சம்பந்தப்ட செயல் நடவடிக்கையும் மே
பெண்களுக்கெதிரான வன்மு அணுகி அதற்குரிய பரிகார சுகாதாரம் தொடர்பான கொ
0 குடும்பக் கட்டுப்பாடு எயிட்ஸ் தடுப்பு ச போஷாக்கின் 0 தாய் சேய் மரண
சார்பாக பிரசா
 

பதில், இலகுவாக அணுகக் கூடியதும் தேர்வுகள் அவர்களுக்குக் கிடைப்பதை
DS) எயிட்ஸ"க்கான தடுப்பு முறைகளை
தார வசதிகள், போக்குவரத்து என்பனவற்றை உள்ள குடும்பனத்தினரும் முதியோரும் வகையில் சலுகைகள் வழங்கல்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் கழிவு ள் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை
க்கடிச் சூழ்நிலையில் இருக்கும் பெண்களுக்கு குவதற்கான திட்டம் அமைத்தல், யுவதிகள் கயிற் காணப்படும் தற்கொலை வீதமுட்பட பட்ட பிரச்சினைகளைப் பற்றி கூடிய ஆய்வும் ற்கொள்ளல்.
முறையை ஒர் உடனலப் பிரச்சினையாக ங்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் ாள்கையுடன் ஒருங்கிணைத்தல்.
ம் இனவிருத்தி உரிமைகளும் ம் பற்றிய அறிவூட்டல் மையைக் குறைத்தல் விகிதத்தைக் குறைத்தல்
ரம் மேற்கொள்ளவும்.

Page 23
இலங்கையில் பெண்களினதும, பெ என்பவற்றிற்கான மட்டம் சாதகம னும் நாட்டில் எழுத்தறிவுவற்ற ப பெருந்தோட்டற்களில் உள்ள
கிராம,நகர்ப்புறங்களிலுள்ள பெண்க கவே இருக்கின்றது. அநேக சந்தர்ட் மனப்பாங்குகள் பாடசாலைகளில் பாடப்புத்தகங்களிலும் கூட ஊக்குள்
1.
முதல்நிலை, இடைநிலைக்
தோடடத்தைச் சார்ந்த பெண் பெண் - பிள்ளைகள் ஆகியே கொடுக்கும் பொழுது பால்நி
பெண். பிள்ளைகளுக்கு 16 விய ரீதியில் வலியுறுத்திகச்
பாடநூல்களில் பால்நிலை இடம்பெறுதல் பற்றி கூர்ந்து கூருணர்வை ஏற்படுத்தக் கூடிய கூட்டிணைத்துச் சேர்த்துக் ெ
வாழ்க்கைத் தொழில், தொ பங்கள்,முகாமைத்துவம் எ6 பதிவு செய்யும்போது பால்நி
எழுத்தறிவற்ற பெண்கள், நிறு களால் வேலை நீக்கப்ப ஆகியோருக்கு முதியோர் திறன் வளர்ச்சிக்கான பயிற்சி உருவாக்கல்.
ஆசிரியர், பாடசாலை மாணவ பால்நிலை சமத்துவம் தொடர்
 

ண்- பிள்ளைகளினதும் கல்வி, எழுத்தறிவு ான நிலையில் அமைந்துள்ளது. ஆயிகுதிகள் இன்னமும் உள்ளன. குறிப்பாக பெண்கள், குறைந்த வருமானமுள்ள ள் ஆகியோரிடையெ எழுததறிவு குறைவாபகளில் பெண்கள் பற்றிய எதிர்மறையான ல் மட்டுமல்லாது அனைத்து மொழிப் விக்கப்படுகின்றன. நாம் வலியுறுத்துவது:
கல்வி மட்டங்களை மேம்படுத்தல். பெருந் - பிள்ளைகள், வறிய கிராமப்புற, நகர்ப்புறப் பாருக்கு வாய்ப்பு நலன்களை ஏற்படுத்திக்
லை பாரபட்சம் அகற்றப்படல்.
வயதுவரை கட்டாயக் கல்வியை நாடளா
செயற்படுத்தல்.
பாரபட்சம், பால்வாதம், இனவாதம் கண்காணித்தல். மேலும், பால்நிலைக் ப விடயங்களை பாடநூல்கள்,பாடநெறிகளில் காள்ளல்.
ழில்நுட்பம்,விஞ்ஞானம்,நவீன தொழில்நுட் ன்பவைக்கான பயிற்சித் திட்டங்களுக்குப் லை சமமின்மையைக் குறைத்தல்.
வனங்களின் சிக்கனப்படுத்தல் நடவடிக்கை ட்ட பெண்கள்,தொழிலற்ற பெண்கள் கல்வி, நடைமுறை சார்ந்த எழுத்தறிவு, என்பவை தொடர்பாக செயற்றிட்டங்களை
ர், பல்கலைக்கர்க மாணவர் ஆகியோருக்கு பான வாதவிடயங்கள் பற்றிய கூருணர்வை

Page 24
ஏற்படுத்தல். பால்நிலை உள்ளடக்குத பால்நிலைக் கல்வித் துறை
யுத்தத்தால் இடம்பெயர்ந்த திறன்களை மேம்படுத்துவத

ல், அத்துடன் பல்கலைக்கர்கங்களில் க்கான பாடத்திட்டங்களை விரிவுபடுத்தல்.
பெண்கள்,யுத்தவிதவைகள் ஆகியோருக்கு ற்கான பயிற்சியை வழங்குதல்.

Page 25
60
அநேக சந்தர்ப்பங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டமைக்கு பண்பாடு,
காட்டப்பட்டுள்ளது. படிநிலைை கொண்ட சாதி முறையும். பெ முறை போன்ற பழங்கால நில இவற்றுள் அடங்கும். இல்லங் நிலவிவரும் ஆண் தலைமைத் பாரபட்சங்கள்,ஆணாதிக்கம், ம வழிவகுத்துள்ளது. பெண்களுக் நம்பிக்கைகள்,எதிர் மறையான வருகின்றன. நாம் வலியுறுத்துவ
1. பெண்களுக்கு எதிரா இல்லாதொழிக்கும் பொ( ாதுச் சட்டங்களையும் தி
2. பெண்களுக்கும், பெண் கூடிய சமூக வழக்கங் கன்னித்தன்மை யைப் பர் பெண்ஞறுப்பை உருச்சில்
3. பரம்பரைச் சொத்தில் மக கொடுத்தலையும், வாங்கு அனுசரனயுடன் மேற்கெ அடிப்படையிலான வாரிச
4. பால்வாதம் வாய்ந்த சமூ பொருட்டு வெகுஜன ஊ ாகப் பிரசாரம் மேறகொ
5. மதுபானம், போதைவஸ்.
6. பெண்கள் வலையமை
ஊக்குவித்தல்.
 

ாரும் சமூகமும்
அடக்குமுறை வாய்ந்த சமூக வழக்கங்களால் மரபு, சம்பிரதாயச் சட்டம் என்பவை சாடடாகக் பயும், அசமத்துவத்தையும் அடிப்படையாகக் ண்ைகளை ஓர் சுமையாக நோக்கும் சீதன. மானிய சமூகமுறையின் எச்சசொச்சங்களும் களிலும் சமுதாயத்திலும் சட்டத்துறையிலும் துவ முறைமையானது பெண்களுக்கெதிரான கன் சார்பான முந்துரிமை போன்றவற்றிற்கு கெதிரான பல சமமூகத் தடைக்கட்டுகள்,மூட மனப்பாங்குகள் என்பவை இன்னமுமெ இருந்து 15:
கப் பாரபட்சம் காட்டும் ஏற்பாடுகளை ருட்டு சகல மரபு வழிச் சட்டங்களையும் பெருத்தியமைத்தல்.
- பிள்ளைகளுக்கும் கேடு விளைவிக்கக் களை ஊக்கப்படுத்தாதிருத்தல்,(உதாரணம்:- ரிசோதித்தல், விதவைகள் பற்றிய மனப்பாங்கு, தைத்தல்).
sனுக்கும், மகளுக்கும் சம பங்குரிமை. சீதனம் நதலையும் சட்டத்திற்கெதிரானதாக்குதல். அரச ாள்ளப்படும் குடியமர்த்தல் திட்டங்களில் சம
so flooLD.
க பழக்கவழக்கங்களை எதிர்த்துப் போராடும் டகங்கள், அறிவூட்டல் நடவடிக்கைகள் ஊடள்ளுதல்.
து நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல்.
>ப்புகளினூடாக மத, இன ஒத்திசைவை

Page 26
சகல பரிந்துரைகள்,சீர்திருத்தங்கள் பெண்களுக்கான கல்வி, சுகாதா செலவீடு செய்வதன் பொருட்டும் ( ஒதுக்கீடுகளையும் ஏற்பாடு செய்த
பெண்கள் தொடர்பான பரிந்துை இலக்குகளை நிறைவு செய்வதன் கொடுத்து,ஓர் காலவரையறை சம்பந்தப்பட்ட பொது, தனியார் அ
சுயாதீனமாக இயங்கும் பெண் ஒன்றை ஸ்தாபித்தல்,பாரபட்சம் ப செய்வதற்கும்,அறிவுட்டற் செயற்றிட் ஈடுபடவும், ஆய்வுகளைத் துவக்கி நடத்தவும் அது அதிகாரத்தைக் ெ
பெண்கள் விவகார அமைச்சு ெ வாதவிடயங்களைக் கையாளுதல் மேலும்பயிற்சி வழங்குதல்.
கொள்கைகளும் செயற்றிட்டங்களு சார்ந்த பெண்களைப் பாதித்துள் பொருட்டு, தேசிய திட்டமிடல் இல மதிப்பீடு செய்வதற்கான குழு : கொள்கைத் திட்டமிடல், நடை முை சகல மடடங்களிலும் பால்நிலை இணைக்கப்பட்டு அவை முழுமை ! பால்நிலையைக் குவிமையப்படுத் சம்பந்தமான வாதவிடயங்களை ை பணிபுரியும் விசெட பணிநிலைகை
பால்நிலை சார்ந்த ஒருங்கிணை பொருளாதாரத்திற்கும் வீட்டுப் ே பங்களிப் பானது குறைமதிப்பீடு ெ ாருளாதார, சமூகப் புள்ளிவிவரங்க கண்டு நிரப்புதல்.
 
 

என்பவற்றை நிறைவேற்றுவதற்கும், ரத் துறைகளுக்கும் கூடிய அளவு போதிய அளவு வளங்களையும், நிதி
ரகள்,சீர்திருத்தங்கள் என்பவற்றின்
பொருட்டு, அவற்றிற்கு முன்னுரிமை
அட்டவணையையும் அமைத்து மைப்புகளுக்கு வழங்குதல்.
ர்களுக்கான தேசிய ஆணையம் ற்றிய முறைப்பாடுகளை விசாரணை டங்களை நடத்தவும், வழக்காடுவதில் வைத்து அவற்றை மேற்கொண்டு கொண்டிருத்தல்.
தாடர்பாக: பால்நிலை சம்பந்தமான பற்றி அமைச்சு அதிகாரிகளுக்கு
நம் எவ்வாறு சகல சமூகங்களைச் ளது என்பதை மதிப்பீடு செய்யும் ாகாவில் பால்நிலையின் விளைவை ஒன்றை நிறுவுதல், அரசாங்கத்தின் றப்படுத்தல் எனும் நடவடிக்கைகளின்
விழிப்புணர்வு,சமத்துவம் என்பவை பாக்கப்படல், சகல அமைச்சுகளிலும் தக் கூடிய வகையில், பால்நிலை கையாளுவதில் பயிற்சி பெற்றவர்கள் ள நிறுவுதல்.
ாக்கப்படாத தரவுகள் தொடர்பாக: பொறுப்புகளுக்கும் பெண்களாற்றும் சய்யப்பட்ழருப்பதன் காரணமாக பெகளில் இருக்கும் இடைவெளிகளைக்

Page 27
பெண்கள் சம்பந்தமான பொதுமக்களிடையெ ஊ பெண்களுக்கான சர் 6 செயற்பாட்டுக்கான கொள்
பெண்களின் நடைமுறையி: விசாரிப்பதற்கு ஒரு குறை

வாதவிடயங்கள் பற்றிய விழிப்புணர்வை க்குவித்தல். 1995இல் பீஜிங்கில் நடைபெற்ற தேச கருத்தரங்கில் வெளியிடப்பட்ட ாகை அறிக்கையை நடைமுறைப்படுத்தல்.
லிருக்கும் குறைகளையும், முறைப்பாடுகளையும்
நிவர்த்திப் பெண். (Ombudswoman)

Page 28


Page 29


Page 30


Page 31
ДВООКУ de JOOKOV.
P
Gender and Politics in St Preferring Won Mario Gomez and Shyam
Women and Governance Kishali Pinto J
Women and Governance
Re-imaging the edited by Yasm
Women in Post-Independ edited by Swarı
Casting Pearls-The Wom
Moverment in
Malathi de Alw
Cat's Eye-AFeminist Ga edited by Malai
Women d8 Politics
edited by Morir
Feminists Under Fire - e. edited by weno,
Negotiating Household P edited by Sepal
Feminism de Nationalism edited by Kuma
Women d& the Nations Na edited by Nelou
s=

ZMAS" COPYW GEFWADER MPV29 OLITICS
rilanka
ጌe}ገ ala Gomez
in Srilanka ayawardena and Chulani Kodikara
in South Asia
State in Tambiah
ence SriLanka na Jayaweera
en's Franchise
y
Srilanka is and Kumari Jayawardena
ze on Current Issues thi de Alwis
na Perera d& Rasika Chandrasekera
cchanges across war zones na Giles, Malathi de Alwis, et al
'olitics
i Kotegoda
in the Third world ri Jayawardena
rrative fer de Mel

Page 32
bLIEIstillet bBIEEE
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆக
விநியோகிக்கப்
இலங்கைப் பெண்களின் !
வட்டம்.
பெண்களுக்கான ஆராய்ச்சி முஸ்லிம் பெண்கள் செயல் பெண்களும் ஊடகமும் கூ பெண்கள் கல்வி ஆய்வு நி பெண்ணின் குரல் காந்தா சக்தி இனத்துவத்துவக் கல்விக் (ICES) - alugia.gbia, т. உதவி தேடும் பெண்களுக் சமுக விஞ்ஞானிகள் சங்க சமாதானத்துக்கான பெண்
இலங்கையின் அன்னையரு
பெண்களின் கொள்கை வி களைப் பெற்றுக் கொள்ள
БшанitiБflat a li 12, LiangJLonair El Gleisingibų – 5.
മതി : 25 Ligi 95jEFE) : S5

ബീബ് 9]] ilu Gloryisills) gasliefLOTE படுகின்றது:
அரசசார்பற்ற நிறுவனங்களின்
f isosuuni (CENWOR)
ஆராய்ச்சி முன்னணி ட்டமைப்பு
ST) suuri) (WERC)
கான சர்வதே நிலையம்
ன செயற்திட்டம் கான அமைப்பு (WIN) ம் - பால்நிலை மையம்
களின் கூட்டமைப்பு
நம் புதல்விகளும்
விளக்க அறிக்கை 2004 பிரதித் தொடர்பு கொள்ளவும்:
யவ் வட்டம்,
Derů,
50.1339,2504623,2586400 saOeureka.lk