கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாகரிகத்தின் நிறம்

Page 1
5ter, ಆðrpää
SLSLSLSLSSSMSSSS
 

WARII3 *
| |

Page 2

நாகரிகத்தின் நிறம்
என். சண்முகலிங்கன்

Page 3
பரிகாரியார் நாகமுத்து பேரன் எனும் பெருமைதரும் என் அப்புவுக்கு
NAKARKATHIN NRAM
Colour of the Civilization) Black Poems in Tamil by N. Shanmugalingan
First Edition: 19 - 7 - 1993 Adi Amavasai day {Cover wooden Art: Ananthan,
Publishcd by: Nagalingam Noolalayam
Nagulagiri, Myliddy South, Tellippalai, Jaffna.
Printed at: Mani Oosai
St. Patrick's Road, Jaffna.
'Price:

துணைவேந்தா~வாழ்த்து
என். சண்முகலிங்கனின் சந்தன மேடை க வி  ைத நூ ல் கைலாசபதி கலையரங்கில் சென்ற ஆண்டு அரங்கேறிய வேளை மேலும் பல நூல்களை அவர் எமக்காய் தா வேண்டும் என வாழ்த்தியது இப்பொழுது நினைவில் எழு கிறது. இ ன் று அவரின் மற்றொரு க விதை நூலாக நாகரிகத்தின் நிறம் - கறுப்புக் கவிதைகளின் தமிழ் 6/9 at மாக வெளிவருகின்றது. காலத்தின் தேவையாய் கனியும் இந்த நூலும், அவரின் ஏனைய ஆக்கங்கள் போல எங்கள் வாழ்விற்கு வளம் சேர்க்கும்.
எங்கள் பல்கலைக் கழகத்தின் சமூக வி ய ல் து  ைர சிரேஷ்ட விரிவுரையாளராக, அத்துறை பின் வளர்ச்சிக்கரப் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சண், வகுப்பறையுடன் தன் பணியை முடித்து விடாமல், மாணவர் நலனிலும் சமுக மேம்பாட்டிலும் அக்கறையோடு உழைப்பவர்.
கவிதை - இசை என பல் க  ைல யும் வாய்க்கப் பெற்ற அவரின் பண் பட்ட ஆளுமை முழுமையையும், செயல் விரத் தையும் நான் பெரிதும் நயப்ப துண்டு. எங்கள் அறிரு ராகவும், கலைஞராகவும் அறிவோடு உணர்வை இணைக்குத் "சண்ணின் ஆக்கங்கள் மேலும் வளர மனசார வாழ்த்து கின்றேன். அவரின் தந்தையார் பெயரிலமைந்த நாகலிங் கம் நூலாலயம் எங்கள் சமூக வளர்ச்சிக்காய் மேலும் பல நூல்களை வெளியிட துணையாகி ஆதரவு தருவோம்.
பேராசிரியர் அ. துரைராஜா
திணை வேந்தர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 4 - 7 - 1993

Page 4
பதிப்பாசிரியர் தரிசனம்
சந்தன மேடையைத் தொடர்ந்து, எங்கள் நான்காவது வெளி யீடாக இந்த நாகரிகத்தின் நிறம்.
பிறநாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்களை தமிழில் காணும் எங் கள் பதிப்பக கனவு, சண்முகனின் கறுப்புலக கவிதைகளின் தமிழாக்கமாய் அனைத்துலக பழங்கு டி கள் ஆண் டி ன் *ாணிக்கையாய் இன்று பலிக்கும். எழுபதுகளின் மத்தியா லிருந்து காலக் குரலாய் ஈழத்து வார ஏடுகளிலும், சஞ்சிகை களிலும் அவ்வப் போது வெளியான கவிதைகளுடன், இத் தொகுப்புக் கெனவும் சில தமிழாகும். இந்தக் கவிதைகளைத் தமிழ்காண சண்முகனுக்கு துணையான எல்லோருக்கும் தனி யான நன்றி நயத்தல் இடம் பெறுவதால்எனது பதிப்புரை வழமைபோல் சுருக்கமாய், அமையும்.
சென்ற கால பதிப்பு அனுபவங்கள் எந்த இடரிலும், எங் *ள் யாழ்ப்பாணத்திலேயே இந்த நூலை அச்சிடும் உறுதி யைச் சேர்க்கும். எங்கள் எண்ணப்படி நூல் விளங்க மணி ஓசை கை கொடுக்கும்.
7ங்கள் ஆக்கங்களுக்கு நீங்கள் தரும் அன்பான ஆதரவு எங் களை இயக்கும் சக்தியாகும்,
மிக விரைவில் எங்கள் அடுத்த வெளியீட்டில் சந்திப்போம் !
ഖ്ഞ് കb
அன்பின் "நகுலகிரி" திருமதி நகுலேஸ்வரி நாகலிங்கம் மயிலிட்டி தெற்கு
அதிபர், நாகலிங் 5 ம் நூ ) ல ப 3 தெல்லிப்ப ைள

என்னைத் தொடும் கறுப்புலகின் பண்பாடு
1.
... 1
... 2
நாகரிகத்தின் நிறம் எது? ஒரு சமூகவியலாளன் கேட்கக் கூடாத கேள்விதான்; இருந்தாலும் இந்தக் கவிதைத் தொகுதிக்கு நாகரிகத் தின் நிறம் என்று பெயர் வைக்கத்துணிந்தேன். கார னத்தை கவிதைகளின் வழி நீங்கள் காணலாம்.
அனைத்துலக பழங்குடிகள் ஆண்டு பிரகடனப்படுத்தப் பட்டு, ஆதிப் பண்பாடுகளின் தனித்துவம் பேணலின் அவசியம் உலக அரங்கில் பெரிதும் பேசப்படுகின்ற இந்த ஆண்டில் இவர்கள் நாகரிகத்தின் நிறம் காட்டும் இந்நூலை தருவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.

Page 5
2.
21
2.3
3.2
ஒரு சமூக - மானுடவியல் மாணவனாய் ஆபிரிக்க. பழங்குடிமக்களின் பண்பாட்டுக் கோலங்களை ஆழத் தரிசிக்கும் வாய்ப்பினிடை, அவர்களின் பாடல்க ள் என்னைப் பெரிதும் ஆட்படுத்தும்.
இவர்களின் கவிதை அனுபவங்களிடை கிட்டத்தட்ட ஒரே படகிலே பயணம் செய்பவர்கள் போன்றதொரு உணர்வினை நான் அடிக்கடி உணர்வதுண்டு.
குடியேற்ற நாட்டாதிக்க அழுத்தங்களையும் மீறி, மேற்கின் கலாசார உயர்வுகளுக்கு சவாலாக கறுப்பின மக்கள் தங்கள் சொந்த நாகரிகத்தின் தனித்துவத்தினை
மீண்டும் தேடும் - காணும் கலை அனுபவங்க ள்” எங்களுக்கும் நல்லவழி காட்டும் எ ன் பது என்
நம்பிக்கை.
இந்தவகையில் கறுப்புலகின் கவிக்குரல்களை எங்கள் சமூகங்கள் கேட்கவேண்டும் என்ற எ ன் ஆசை யி ல்` அரும்பும் இந்நூல்.
81 - ல் என் நண்பன் கலாநிதி நு". மான், பலஸ்தீன கவிதைகள் நூலை வெளியிட்ட வேளை கருக்கொண்ட இந்த கறுப்புலசின் கவிதைகள், நூலுருப் பெற , காலம் இன்றுதான் கனியும்.
அந்த நாட்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தில், ஆங்கிலத்தையும் என் ஆர்வ கற்கை நெறியாக்க என் அன்பு விரிவுரையாளர் பன்னில பயன்படுததிய ஆயுத
uorrsav, Lont SDL-6šu6v fø65ff Alan Lomax3ö 3000
Years of Black Poetry uí Gólgö (3As Guga buat GarGoT
இந்தக் கவிதைகள். .

-4 2
4.3
மூல மொழியிலிருந்து ஆங்கிலத்தின் வழி த மி  ைழ க் கண்டபின்னும் மூச்சுக் குறையாது வீச்சுடன் இந்தக் கவிதைகள் மனங்களைத் தொடுகின்றன; அவ்வப்போது வார இதழ்களில் இவை வெளியான வேளைகளில் கிடைத்த பின்னூட்டல்கள் இதற்குச் சாட்சி சொல்லும்.
இசையும் மனதும் சேரும் வாய் மொழிப்பாடல்களாயும். அந்த மரபினடியாகவே எழுத்தையும் சந்திக்கும் புதிய கலைவண்ணங்களல்லவா அவை?
"பழங்குடிமக்கள் பாடல்களிலிருந்து இன்றைய கவிதை வரை கறுப் புல கி ன் ஆக்கங்களையெல்லாம் ஆழ நோக்கும் போது அவையெல்லாம் ஒரேகவிஞர் எழுதி யவை தானோ" என எண்ணத் தோன்றும் என்பார் லோ மக்ஸ், கறுப்புலக பண்பாட்டின் தொடர்ச்சியை சுட்டும் கூற்று அது; அவர்கள் கவிதைகளில் கறுப்புலக பண்பாட்டின தனித்துவ தொடர்ச்சியை மட்டுமல்ல; எல்லா மனிதர்களுக்குமே அர்த்தமுள்ள உலகளாவிய உணர்ச்சிகளையும் காணமுடிகின்றது; இது தா ன் “என்னைப் பிடித்த கருமை" என்று என்னை பாட வைக்கும். இவை உங்களையும் நிச்சயம் தொற்றிக் கொள்ளும்.
""நாளை நம் கிராமத்துப் பெண்கள்
தங்கள் நாற்றுகளை பசி நிலத்தில் நாட்டச் செல்வர் நல்ல புது வாழ்வும் மலர்ந்துவரும்!" எனும் இவர்கள் நம்பிக்கை எங்கள் நெஞ்சங்களிலும் ஊற்றெடுக்கும்
உங்கள் அன்பின் சமூகவியல் துறை
என், சண்முகலிங்கன் சிரேஷ்ட விரிவுரையாளர்
5, இராசவிதி, நல்லூர். யாழ். பல்கலைக் கழகம்

Page 6
கவிதைகள்
எதிர்காலப் பிரஜையின் பாட்ல்
தூரத்துப் பேரிகை ஆபிரிக்காவின் வேண்டுதல்
நீ என்ன சொல்லுவாய்
ஜோன் தாத்தா
அனைத்தையும் இழந்த அவன் வானவில்லின் முடிவிடத்தில்.
கறுப்பு மனிதன் மகன்
ஹயனா
பிரதிமை இல்லை கிறிஸ்மஸ் காலையில் நான்
வறிய மனிதனின் பாடல்
பேராவல்
ஆபிரிக்கா
பிணம் தின்னிக் கழுகுகள்
ஜோக்வில்லின் மரணம்
மரணச் சடங்கு
அன்னை மகனுக்குச் சொன்னது
நான் ஒரு நீக்ரோ
கறுப்புப் போராளி
புது வாழ்வு
10
2.
13 .
14.
15.
17
18.
2.
23.
27
32
33,

எதிர்காலப் பிரஜையின் பாடல்
இன்னும் மலராத் தேசமொன்றில் இருந்து வந்தவன் ரான்
இங்கு பிறந்தது நான் மட்டுமல்ல 'நீ மட்டுமல்ல நாம் சகோதரர்கள்.
தருதற்கு கைநிறைய அன்புண்டு என்னிடத்தில் "நானாய்’ நிறைந்த அன்பைவிட ஏதுமில்லை
என்னிடம் ஒர் இதயமும் அழுகைகளும் உண்டு ஆனாலும் அவை என்னது மட்டுமல்ல -
இன்னும் மலராத் தேசமொன்றில் இருந்து வந்தவன் நான்
தருதற்கு நிறைய அன்பினைத் தாங்கிய நான்,
இன்னும் மலராத் தேசமொன்றின் பிரஜைகள் பலருள் ஒருவன்
- ஜோவR கரவெரின்ஹா
என். சண்முகலிங்கன் 1 ஈழநாடு - சித்திரை 1984

Page 7
தூரத்துப் பேரிகை
நான் ஒரு குறியீடல்ல; நீங்கள கேட்பது மரங்களின் காற்று அல்ல, விதியில் முடமாக்கப்பட்டது ஒரு பூனையல்ல; நானே விதிமயில் முடமாக்கப்பட்டேன்
அழுவதும் சிரிப்பதும் இன்பதுன்பங்களை உணர்வதும் அவற்றைச் சொல்வதும் நானே; ஏனெனில் நான் பிழைத்திருக்கிறேன்
இது என் குரல் இவை வின் வார்த்தைகள் எனது வாய் அவற்றினைப் பேசும் எனது கை எழுதும் நான் ஒரு கவிஞன் உங்கள் செவிப்பறைக்கெதிரே அதிர்ந்திடும்
எனது கை முஷ்டியே நீங்கள் கேட்பது
- கல்வின் ஹேன்ரன்
நாகரிகத்தின் நிறம் 2 ஈழநாடு - மாசி 1986

ஆபிரிக்காவின் வேண்டுதல்
உன்னைப் போல் நானில்லை ஆனாலும் எனக் கொரு சந்தர்ப்பம் தாராய் என்னை "நானாய் இருக்கவிடாய்.
"உன்னைப்போல் நானிருந்தால்.” 4246ö7f76ს, உன்னைப்போல் நானில்லை என்பது நீயறிவாய். ஆனாலும் என்னை "நானாய்’ இருக்கவிடாய்.
உன்னது போல்; நானே "நீ போல் என்னுடைய அலுவல்களில் என்றுமே தலையிடுவாய்
பேச்சில், செயலில், சிந்தனையில். என்னை 'நீ’ என எதிர்பார்த்தல், என்றும் மடமை . அநியாயம்! என்னை "" நானாய்” இறைவன் படைத்தனன் அவனே உன்னையும் 'நீ” என ஆக்கினன் அவன் பேரால் வேண்டுகிறேன் என்னை நானாய் வாழவிடு.
- ரோலண்ட் ரொம்பேக் டெம்ஸ்டர்
என். சண்முகலிங்கன் 3 பாதுகாவலன் - தை 1993

Page 8
நீ என்ன சொல்லுவாய்?
வா. சகோதரனே! கர்த்தரிடம் செல்வோம் அவருக்கு முன்னால் நிற்கையில் நான் சொல்வேன் -
நாகரிகத்தின் நிறம் 4

பிதாவே, நான் எவரையும் வெறுத்ததில்லை ஆனாலும் நானோ வெறுக்கப்படுகின்றேன்
நானோ எவரையும் துன்புறுத்தியதில்லை ஆனாலும் நானோ துன்புறுத்தப்படுகின்றேன்
நான் எவர் நிலத்தையும் அபகரித்ததில்லை ஆனாலும் என் நிலம் அபகரிக்கப்படுகிறது
நான் எந்த மக்களையும் ஏளனம் செய்ததிலலை ஆனாலும் என் மக்கள் ஏளனப் படுகிறார்
சகோதரனே, நீ என்ன சொல்லுவாய்?
- ஒமென் கொட்டர்
என். சண்முகலிங்கன் 5 பாதுகாவலன் - தை 1993

Page 9
ஜோன் தாத்தா
662/f Gust voor67o607 தேய்ந்து விட்ட ஜோன் தாத்தா மரணத்தின் வாசலிலே. வாழ்க்கைப் படகுகளை வடிவாக ஒட்டியவர். பூமிவளம் கண்ட மகன் ஊற்றுக்கள் பசுந்தளிராய் கோப்பி, பிரம்பு, பஞ்சு என தீன் முன்னவர்கள் கண்டதிலும் ஆழமதாய்க் கண்டமகன்
9/6) udfo6ốT uoés6rfou Gaoar பால் நிறைந்த பசு முலைகள் எல்லாம் எஜமானன் பிள்ளை உறிஞ்சுதற்கே.
நாகரிகத்தின் நிறம் 6

வற்றிய முலையோடு அவள் வாழ்வும் முடிந்தது எலும்பும் உருக ஜோன் தாத்தா. ஆனாலும்
9νου ή υ6υώ σή (φσωσοτικύθου தாத்தாவின் மனைவியையும் திருடிவிட்டான் வெள்ளையன் தாதியாய் அங்கே அவள் இருந்தாள். தாத்தாவின் ரத்தமாம் தரங்கெட்ட வெல்லம் தரமுயர்ந்த பாலிலே கலக்கும்.
எஜமானின் பிள்ளைகள் ஏறி விளையாடும் குதிரையாய் தாத்தா கதை தொடரும்.
இப்படிப் பல கதை தாத்தா சொல்லலாம் அத்தனையும் எமை அழவே வைப்பன.
மரணத்தின் வாசலில் ஜோன் தாத்தா தாத்தாவின் தோல் போல வெளியே இரவின் கருமை நட்சத்திரங்கள் இல்லா வெறுமை ஜோன் தாத்தா பேயாகும் கொடுமை...!!
- ஜோர்ஜ் டி லிமா
என். சண்முகலிங்கன் 7 வீரகேசரி - பங்குனி 1984

Page 10
அனைத்தையும் இழந்த அவன்
தரியன் எங்கள் குடிசையில் ஒளிர்ந்தான் இரவின் மந்த மாருதத்தில் பாம் மரங்களென எமது மனைவியர் அழகும் மென்மையும் மிகுந்துவிளங்கினர் மரணத்தைப் போன்ற ஆழமான ஆறுகளை எமது குழந்தைகள் கடந்தனர் எமது சிறுபடகுகள் முதலைகளுடன் போட்டி அன்னை நிலவு நம் நடனங்கள் கண்டது சுதந்திரத்தியின் மத்தியிலே சுந்தர மகிழ்ச்சியின் தாளங்கள் துணிவின் தவிற் தாளங்கள்.
பின்னர், ஒருநாள். பேரமைதி துரியக்கதிர்கள் செத்துப்போயின எமது குடிசை அர்த்தமிழந்தது ஆக்கிரமிப்பாளர் கடினஉதடுகளால் எமது மனைவியர் செவ்வாய்கள் பிழியப்பட்டன இரும்பு ரத்தச் சீருடைக்காய் எமது குழந்தைகள் அமைதியான அம்மணத்தை இழந்தனர் 'அடிமை இரும்புகள் இதயம் பிளந்தன
எமது இரவின் தாளங்கள். எமது தந்தையர் தாளங்கள். - டேவிட் டியொப்
நாகரிகத்தின் நிறம் 8 ஈழநாடு - சித்திரை 1986

வானவில்லின் முடிவிடத்தில்.
வானவில்லின் முடிவிடத்தில், சகோதரனே வரத்தான் போகிறது ஒர் இடம் கானங்கள் அனைத்தையும் பாடிடலாம் கலந்து இருவரும் பாடுவம். சகோதரனே, g06ö7 60b607 ÜĞuoT6ö 6?6)u6ñt 60b 67TuurTuöv நானில்லை என்றாலும் நீயும் நானும் இணைந்தே பாடுவம் சோகப் பாடலாய்த்தான் அது ஒலிக்கும் ஏனென்றால் அதன்மெட்டை நாங்கள் அறியோம் கற்பதற்கும் அது
கடினமானது
ஆனாலும் நாங்கள் கற்கலாம் சகோதரனே!
அதில்,
கறுப்பு மெட்டு என்றில்லை வெள்ளை மெட்டு என்றில்லை இசை என்ற ஒன்றே வானவில்லின் முடிவிடத்தில் வளரும் இசையையே பாடவுள்ளோம்.
-- றிச்சட் றைவ்
என். சண்முகலிங்கன் 9 ஈழநாடு - பங்குனி 1984

Page 11
கறுப்பு மனிதன் மகன்
லிஸியை விடவும் என் அன்னை வெள்ளையாயிருந்தாள்; உறங்கும் கண்ணிர் ஒளிரும் நீலக்கண்கள் அவளுடையாள் வெட்கம், அச்சம், மகிழ்ச்சி மிகுந்தால் மாதுளை என மலர்வாள்
நாகரிகத்தின் நிறம் 10

துன்பக் கனவுகள் படரும் அவள் நெற்றியை
காற்றில் பொன் நிறக்கூந்தல் மூடி நிற்கும் என் தந்தையோ % என்னை விடக்கறுப்பன் இருந்தாலும் இவர் உறவை புனிதம் என்னும் திருச்சபை இதற்கெல்லாம் முழுமுரணாய், அவள் வெள்ளைநிற மென்முலையில் பொன்னும் கபிலமும் கலந்த சோளம் போல், நம் தேசச் சூரியன் போல், ஒரு குழந்தை, அநாதையான நான, இளமை வேகத்தில் லிஸியைக் காதலித்தேன் ஆனால், 8 எனது விருப்பம் கேட்ட உடனே அவளின் முகம் வெளிறும் கறுப்பன் மகனென்றால் பயங்கரம் தானே!
- ஒஸ்வால்ட் டறன்ற்
என், சண்முகலிங்கன் 11 ஈழநாடு - பங்குனி 1986

Page 12
ஹயனா
எனது தந்தை
நான் பயங்தாங் கொள்ளியல்ல" இப்படிச் சொல்லி" ! , நானும் இருளிலே செல்கின்றேன்
ബ്രUങ്ങ70, 6760таy GDолиолбоо இரவினிலே t utosó பேசுவதில்லை
பதுங்கி இரை தேடும் இருள் நடசாரி மகன்,
ஹறுச்சி நாட்டார் பாடில்
நாகரிகத்தின் நிறம் 12

பிரதிமை இல்லை
தன் அழகை
அவள் அறிந்ததில்லை
தன் கறுப்புடலில் ஒரு கவர்ச்சியில்லை
என்ற்ே ೫೧೧7 நினைத்தாள்
V tr్యచ్ ** ***"
பாம் மர நிழலில் பாவை இவள் பிறந்த மேனியில் நடனமிட்டே' " பாயும் அருவியில் பிரதிமையை பார்த்திடக் கூடுமெனறால் உண்மை அறிந்திடுவாள்
ஆனால் விதியில் பாம் மரம் இல்லையே பாத்திர நீர் பிரதிமையை தருவதும் இல்லையே.
- வாரிங் கன்னி
என். சண்முகலிங்கன் 13

Page 13
கிறிஸ்மஸ் காலையில் நான்
(என் மகள் மார் கொயனா, மிஸ்வவிரி இருவரும்)
கிறிஸ்மஸ் காலையில் நான்; எல்லோர்க்கும் முன்னதாய் எழுந்தேன் அம்மணமாகவே மரப்பலகை தாண்டி அம்மம்மா முன் அறைக்கு ஓடினேன் அங்கே
6τοότ 9/ώωρώωρα
என் சென்ற வருட கந்தல் பொம்மைக்கு புதிய பொத்தானை பொத்திடும் காட்சி கண்டேன்.
- கரோல் பிரீமன்
நாகரிகத்தின் நிறம் 14

வறிய மனிதன் பாடல்
எனக்கொரு கதிரை கொடுங்கள்
9ts மத்தியில் இருக்க விடுங்கள் (தான வறுமையைப் புகழ வேண்டும்
6nvueýobygóöPGör Uefowych தாகமும் வாட்ட வறியவன் முகத்தில் சுருக்கங்கள் தழும்
செல்வன் ஒருவன் கூடவே உண்ணும் சம்பிரதாயங்கள் அவன் அறியான் மீனைத் தின்னும் வேளையில் முதலில் தலையையே அவன் கடிப்பான்
என். சண்முகலிங்கன் 15

Page 14
உண்பதற்குப் பானும் இல்லா அவனை அழைத்து வாருங்கள் தட்டில் உள்ள பாண் துண்டுகளை முட்களை உண்டு போகட்டும்
வறியவனுக்கு கொரு மதிப்புமில்லை ஏனெனில் அவனிடம் எதுவுமில்லை கெளரவமாகப் பிறந்திருந்தாலும் சலுகைகள் எதுவுமில்லை
வறியவன் ஒரு பாம்பு அவனை, அவன்
சகோதரர் விலத்தியே நடப்பார் இது வறுமைத் துன்பத்தின் விளைவு
ஆனால், வறியவன் ஒருவன் நோய்வாய்ப்பட்டால் அவனது ஆட்கள் இரக்கம் காட்டுவார் செல்வன் ஒருவன் நோய்வாய்ப்பட்டாலோ விளக்கை ஏற்றவும் ஓர் அடிமை வரும்வரை காத்திட வேணடும்
ஸன்வலிபர் நாட்டு பெயரறியா கவிஞன் படைப்பு
நாகரீகத்தின் நிறம் 16 ஈழநாடு- பங்குனி 1986

பேராவல்
வறுமையின் இனிமையே இதுதான். உன்னது என்பன அனைத்தையும் இழத்தல் நான் என்கின்ற இருப்பையும் கூடத்தான் கூட்டத்தில் ஒருவனாய் கலப்பதைவிடவும்
நீ O P
ஈட்டவலலது ஒன்றுமில்லை வறுமையிலே என்னது என்கின்ற அனைத்தையும் கொடுத்தேன் என்னது இருப்பு எல்லாம் செலவிட்டேன் என்னிடம் உள்ளதெல்லாம் எல்லோரிடமும் உள்ளவை தான்
என். சண்முகலிங்கன் 17

Page 15
வறுமையின் இனிமையே இதுதான்
நான் இனித் தனியன் அல்லேன் சமத்துவ மனிதருட் கலந்தேன்
ஈரமான பூமியின் காலைப் பனிமீதென் காலடிச் சுவடுகளை பதித்து நடந்தேன்
பின்,
ஆதவன் எழுந்தான் தன் பொன்னிறக் கதிர்களால் பூமியைச் சுட்டான் இறுகிய மண்ணில் என் சுவடுகள் மறைந்தன
ஆனாலும் மென்கனிவான ஊமையாய், வளரும், வருந்தும், மடியும். பூமியோ பிழைத்து நிறகும் ! சமத்துவ மனிதர்கள் என்றுமே பிழைத்திருப்பர் சமத்துவ மனிதருடன் சமன் செய்து கொண்டதனால் என்னைப் பெரிதாய் உணருகின்றேன்.
- மாறியோ டி அந்திராடே
நாகரிகத்தின் நிறம் 18 ஈழநாடு - வைகாசி 1984

ஆபி ரிக்கா
ஆபிரிக்கா, என் ஆபிரிக்கா எம் முந்தையோர் வாழ்ந்த புல் வெளிப்பரப்பின் விரம் விளைத்த ஆபிரிக்கா தூரத்து நதிக்கரையில்
67Gö7
அம்மம்மா பாட்டிசைக்கும் ஆபிரிக்கா
உன்னை நான் அறிந்ததில்லை ஆனாலும் உன் இரத்தம் 676ả76öf°02ơơugy ở அழகான கறுப்பு இரத்தம் வயலெங்கும் வளம் சேர்க்கும்
உன்னுடைய வியர்வையிலே ஊறிவந்த இரத்தமது உன்னுடைய உழைப்பினிலே உருகிவந்த இரத்தமது உன்னுடைய அடிமைநிலை தந்த அவ்வேலை
என். சண்முகலிங்கன் 19

Page 16
உன்னுடைய பிள்ளைகளும் உள்ளடங்கும் அவலநிலை சொல்லு!.. ஆபிரிக்கா, சொல்லு! இந்த - கூனல் வளைவு உன்னதா? துன்பச் சுமையில் ஒடியும் இம்முதுகு செந்நிறத் தழும்புடன் நடுங்கியவண்ணம் உச்சிவெய்யிலிலும் கொடுஞ்சவுக்கின் முன் "ஆமாம்சாமி” எனவளையும் முதுகு
ஈனஸ்வரத்தில் ஒருகுரல் பதில் சொல்லும்;
விறுகொண்ட என்மகனே, வெளிறிய வெண்ணிற மலர்களின் நடுவே
Ватораоuvarač), 2-go) 3ао таčv, தனியனாய் ஒளிரும், அதுவே ஆபிரிக்கா
உன்னுடைய ஆபிரிக்கா பொறுமையாய், தளராது மீண்டும வளரும் மெள்ள மெள்ள அதன் கனியும் விறுவிறுப்பான விடுதலைச் சுவையைத்தானடையும்
- டேவிட் டி யொப்
நாகரிகத்தின் நிறம் 20 ஈழநாடு - வைகாசி 1984

பிணந்தின்னிக் கழுகுகள்
அந்த நாட்களில்.
நாகரிகம் எம் முகத்தில் அறைந்தவேளை புனித தீர்த்தம் கெஞ்சும் நம் புருவங்களை தாக்கியவேளை பிணந்தின்னிக் கழுகுகள்
) 0
கொலை நக நீழலில் இரத்தக் கறை படிந்த சின்னங்களை எழுப்பின
அந்த நாட்களில்.
விதிகள் தோறும்
இரும்புச் சிறை நரகில் வேதனைச் சிரிப்புகள்தான் பரமண்டலத்திலுள்ள பிதாவைச் செபித்திடும் மாறுதலில்லா சலிப்பூட்டும் லயங்களிடை தோட்டத்து அலறல்கள் அமிழ்ந்து போயின
என். சண்முகலிங்கன் 21

Page 17
ஓ! பலாத்கார முத்தங்களின் கசப்பான நினைவுகள். துப்பாக்கி முனைகளில் மீறப்பட்ட வாக்குறுதிகள். எல்லா நூல்களையும் அறிந்தும் அன்பை அறியாத மனித தன்மையே இல்லாத அந்நியரே
எங்கள் கரங்களே
இந்த பூமியின் கருப்பையை வளம்படுத்துவன
உங்கள் அகம்பாவ பாடல்களின் மத்தியிலும் அழுகின்ற ஆபிரிக்க கிராமங்கள் வெறிச்சோடும் வேளையிலும்
ஒரு கோட்டை யென நம்பிக்கை எம்மிடம் காக்கப்பட்டுள்ளது
சுவாஸிலாந்துச் சுரங்கங்கள் முதல் ஐரோப்பாவின் தொழிற்சாலைகள் வரை முனைப்பான எங்கள் முயற்சிகளால் வசந்தம் மீண்டும் வரும்.
- டேவிட் டியோப்
நாகரிகத்தின் நிறம் 22 விருட்சம் - 1989

ஜோக்வில்லின் மரணம்
பதினைந்து வயது சிறுவனைக் கொல்ல எத்தனை ரவைகள் வேண்டும்? என்னைக் கொல்ல எத்தனை வேண்டும்?
அடிமையாய் எனது அறிவைத் தடுக்கவும்
என். சண்முகலிங்கன் 23

Page 18
காலிலே விலங்கிடவும் கழுத்திலே கயிறு போடவும் விசாரணையில்லாமல் கொலையை செய்யவும் இன்னும் எத்தனை காலம் எடுப்பாய்? அடிமை விலங்கு பூட்டி மரணக்கயிறு மாட்டியதிலிருந்து ஜோக்வில்லில் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடுவரை
1619 ஜேம்ஸ் நகர் முதல் 1963 வரையான சிறை நீக்க பிரகடன நூற்றாண்டில் கூட விடுதலை எமக்கில்லை
1965 - உள்நாட்டுக்கலக
நினைவஞ்சலியாண்டு எங்களை கொல்லத் தொடங்கி
எத்தனை நூற்றாண்டு போனது?
எத்தனை வெப்ப நூற்றாண்டுகள் போயினும் எங்களை வதைக்கும் கொடுமையை முடிக்க நீங்கள் எண்ணவே இல்லை
- லங்ஸ்ரன் ஹியூக்ஸ்
நாகரிகத்தின் நிறம் 24

மரணச் சடங்கு
அந்த விலங்கு ஒடும், கடக்கும், இறக்கும் ஆழ உறைந்து போகும்
அதுவே இரவின் ஆழ் உறைவாகும் இருளும் அதுவேயாகும்
அந்தப்பறவை பறக்கும், கடக்கும், இறக்கும் ஆழ உறைந்து போகும்
அதுவே இரவின் ஆழ் உறைவாகும் இருளும் அதுவேயாகும்
என். சண்முகலிங்கன் 25

Page 19
அந்த மீன் நீந்தும், கடக்கும், இறக்கும் ஆழ உறைந்து போகும்
அதுவே இரவின் ஆழ் உறைவாகும் இருளும் அதுவேயாகும்
அந்த மனிதன் உண்பான், உறங்குவான், இறந்திடுவான் ஆழ உறைந்து போவான்
அதுவே இரவின் ஆழ் உறைவாகும் இருளும் அதுவேயாகும்
வானில் வெளிச்சம் தெரியும் கண்கள் மங்கிக் கூசும் நட்சத்திரம் மின்னும்
கீழே இறத்தல் மேலே ஒளிர்தல் அந்த மனிதன் மறைந்தான் நிழலும் அழியும் கைதிக்கு விடுதலை.
"குவும்", "குவும்’ எங்கள் குரலுக்கு
பதில் சொல்லு
- கபொன் பிக்மி நாட்டார் பாடல்
நாகரிகத்தின் நிறம் 26

அன்னை
மகனுக்குச் சொன்னது
அருமை மகனே, என் கதை கேளடா என்னுடைய வாழ்க்கை பளிங்குப் படிகளினால் ஆனதல்ல,
தடைகள், வெடிப்புகள்,
பிளந்த பாதைகள்
கம்பள விரிப்புகள் அங்கேயில்லை வெறுமை எங்கும் விரவிக் கிடந்தது
ardy. PablQups66dbaci 27

Page 20
என்றாலும் எப்பொழுதும் நான் ஏறிக்கொண்டே இருந்தேன்
ஏறுதல் சிலவேளை இறங்குதல் மூலைகள் திரும்பல் முழு இருட்டில் நடத்தல்
ஆகவே மகனே! நீ திரும்ப வேண்டாம் படிகளின்
கீழ் இறங்க வேண்டாம்
இறங்குதல் இன்னமும் கடினமாய் இருக்கும் நீ விழ வேண்டாம் ஏனெனில் நான் இன்றும் ஏறிக்கொண்டே இருக்கின்றேன்
என்னுடைய தேனே! இன்னமும் இன்னமும் ஏறவே முயலுவேன் என்னுடைய வாழ்க்கை பளிங்குப் படிகளினால் ஆனதல்ல
- லங்ஸ்ரன் ஹியூக்ஸ்
--ܤܒܫ
நாகரிகத்தின் நிறம் 28 சுமங்கலி - ஆவண் 1988

நான் ஒரு நீக்ரோ
நான் ஒரு நீக்ரோ அதைச் சொல்லி உரத்துக் கத்திடுங்கள் வெட்கமில்லாமல் சொல்லிடுங்கள் பதுங்காமல் எதிர் கொண்டிடுங்கள்
மனிதக் கும்பல் முகங்களிடையே நான் ஒரு நீக்ரோ எனது தந்தை நீக்ரோ பரம்பரை எனது தாயுமோர் நீக்ரோ
ான். சண்முகலிங்கன் 29

Page 21
நான் கறுப்பன் விடுதலை சேர்ந்த கறுப்பு சுதந்திரத்தை சொந்தமாய் கொண்டவன் எனது தேசம் ஆபிரிக்கா நீடு வாழ்க, எனது தேசம் நீடு வாழ்க, ஆபிரிக்கா
ஆக்கிரமிப்பு, அடக்குதல் என்று வெள்ளையன் தொல்லையில் எனது தேசம் ஒரு தியாகக் காணிக்கையாக என் வாழ்க்கை போய்விடட்டும் என்னைப் போலவே எனது பிள்ளைகளும் தியாகிகளாகவே ஆகிவிடட்டும் மரணத்துக்கப்பால் தேசத்துக்கப்பால் எங்களின் முந்தையோர் அழுகுரல் எதிரொலிகள்
துன்பந்தந்து அடக்குவோர் சாம்பல் துடைத்து வீசிடும் காற்று வரும்வரை என் செல்வங்களே
நீங்கள் எல்லாம் உங்கள் பாரம்பரியத்தினின்றும் துண்டாடப்பட்டீர்கள் ஆக்கிரமிப்பாளன் கேடுற்று
நாகரீகத்தின் நிறம் 30

இடறிவிழும்வரை அடக்குமுறைப் போர்வையை கழற்றி எறிந்து தேசத்தில் திடீர் ஒளி படர்ந்து வெற்றிக் கறுப்புக் கொடி உயரே பட்டொளி வீசிப் பறக்கும் வரை வரலாற்றின் நெற்றியிலே மகிழ்ச்சிப் பெருமை தெரியும் வரை எனது குழந்தைகளே, நீங்கள் உங்கள் தந்தையரிடமிருந்து ம பிரிக்கப்பட்டீர்
இருண்ட சுவர்கள் இடிந்து தூளாக எழுந்திடும் விடியல், வெற்றியின் பாடலைக் கேட்கும் ஆக்கிரமிப்பாளன் தோல்வியைத் தழுவி பயங்கரக் குழியில் வீழ்வான்
பரவசத்துடனும் திறந்த நெஞ்சுடனும் எனது மக்கள் எழுவர் அரண் செய் பாறைகள் அழித்துக் கடந்திடும் கறுப்புப் பிரளயம் காண்பர் மகத்தான ஆபிரிக்கா விடியலில் மின்னலிடும்
- முஹமட் அல் - பிதுரி
Ir attiv. ' safeTips Siāu ssir 31

Page 22
கறுப்பு போராளி
இரவில் வெள்ளையன் உறங்கும் வேளை, என் இதயத்திலே நெருப்பு ஆபிரிக்காவில் ஆயிரமாய் வெடித்தெரியும் தீயின் வெப்பம் என் நெஞ்சைப் பற்றும்
அந்த
தூர தேசத்திலிருந்து நர்த்தன மிட்டுவரும் போர்ப்பறையின் ஒலியலைகள் என்னுள் கேட்கின்றன
அகண்ட சமுத்திரத்தூடு வருகின்ற அவைகள் எனை போராளியாக்கி உணர்வூட்டும்
அந்தப் பயங்கர அழைப்பினுக்கு ஆட்பட்டு ஒரு கல்லைத் துரக்கி முன் இருந்த அந்த ஜன்னல்
மீது எறிந்து மறைகின்றேன்
- நோர்மன் ஜோர்டன்
நாகரிகத்தின் நிறம் 32 அக்னி - தை 1976

புதுவாழ்வு
மழைவரப் போகிறது இன்றிரவு காற்றின் மணத்தில் இருந்து கண்டு கொண்டேன் எவ்வளவு துரரம் இதற்காகக் காத்திருந்தோம்
இந்த மழையோடு சிானும் வரலாம் என்று எந்தன் காதலி சொன்னாள்
என். சண்முகலிங்கன் 33

Page 23
கதவிலே ஒரு மெல்லிய தட்டு என் இதயத்தினைத் தொடும் காற்றலை வீச்சிலே சின்னஞ்சிறு திபம் அசைந்து நிற்கும்
ஒருகணத் திடீர் எழுச்சி. பின் ஒர் ஒளி விச்சு. பூமியை எட்டும் இடியோசை. ஊழிக்கால அமைதியில் சிலகணங்கள் அதனைத் தொடர்வது மழை
பொங்கிக் கிழித்து
விழுகின்ற நீரலை
தன் விசையையே தாங்காத நிலையிலே முடிவிலா தொரு சீரான பாய்ச்சலில் இசைவு கண்டு கொள்ளும்
காற்றிலே அப்போது அமைதி. என்னிடத்திலோ பேரமைதி
நாளை நம் கிராமத்துப் பெண்கள் தங்கள்
நாற்றுகளை பசிநிலத்தில் நாட்டச் செல்வர் நல்ல புதுவாழ்வும் மலர்ந்து வரும்
- ஜோசெப் ஈ. காரியுக்கி
நாகரிகத்தின் நிறம் 34 ஈழநாடு-ஆணி 1984

கவிஞர் அறிமுகம்
O Gg Taro 8g Galin sist apT (Jose Caraverinha - 1922)
- மொஸாம்பிய கறுப்புக் கவிஞர் ...
váš Sáî6TD sua GMT tam s 69an šJGuLuay đ; African Writing today போன்ற பல தொகுப்புக்களில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
assiasõT Gag6õT sõT (Calvin Hernton – 1952)
- அமெரிக்க கறுப்புக் கவிஞர்
சர்ச்சைக்குரிய இளங் சவிஞராக புகழ் பெற்றவர்; பல தொகுப்புகளில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன Sex and Racism in America (1964), White paper for White Americans (1965) GT6šTusar g6)ípé gIdb களில் குறிப்பிடத்தக்கவை. ペ D ரோலன்ட் ரெம்பேக்கை டெம்ஸ்ரர்
(Roland Tombekai Dempster)
- லைபீரிய கறுப்புக் கவிஞர்
மொன்றோவியாவில் லைபீரிய எழுதாளர் ஒன்றியத்தை நிறுவியவர்களில் முக்கியமானவர்; லைபீரிய கல்லூரி கல்வி யுடன் அமெரிக்காவில் பத்திரிகைக்கலையை tua 96Öppaw fi: The Liberian Age sãy Quogulum Saífluá; பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
என். சண்முகலிங்கன் 35

Page 24
ge:Gh d öT G56T"Lf ( 3emon Cotter — 1895)
- அமெரிக்க கறுப்புக் கவிஞர்
புகழ்பெற்ற கவிஞரான ஜோசப் கொட்டரின் மகன்; 23வது வயதில் இவரது முதல் கவிதைத் தொகுதி வெளியானது; காசநோய் இவரது பல்கலைக்கழக கல்வி இடையில் நிற்கவும், 24வது வயதிலேயே வாழ்க்கை முடியவும் காலானது.
Ggg Trip 19 GóDT (Jorge de Lima - 1893)
- பிரேசிலிய கறுப்புக் கவிஞர்
என்றும் புதிதாய் கவிதை ஆக்கும் திறமைபடைத்து Gud GM 5 GT 607 lq 5yb Golubipus?; Poemas Negros (1646) இவரது கவிதை தொகுதிகளில் சிறப்பான பாராட்டைப் பெறுவது.
GL5î’ Lą soluu Tů (David Diop - 1967) - செனகலின் கறுப்புக் கவிஞர் ஆழமான பிரெஞ்கல்வியை பெற்றவர்; எனினும் சுய பண்பாட்டினின்றும் விலகாத வாழ்க்கை; Coups de Pilon (1955) இவரது முதல் கபிதை நூல்; விமான விபத்து ஒன்று, இரண்டாபது கவிதை நூல் நகலுடன் இவர் வாழ்வை முடித்தது.
ÓS FĽ. En pii (Richard Rive - 1931) - தென்னாபிரிக்க கறுப்புக் கவிஞர் அமெரிக்க நீக்ரோ சடலோடி - தந்தை; தாய் ஒரு கலப்பின பெண்; தென்னாபிரிக்க கவிதை தொகுதிகள் பலவற்றில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன; இவரின் சிறுகதைகள் ஜேர்மனிய, ஸ்கன்டினேவிய நாடுகளிலும் வெளியாகியுள்ளன. . . . . . . . .
நாகரிகத்தின் நிறம் 36

sio au Tsivi. L-o šī ģið (Oswald Durand - 1840)
- ஹெய்ரி நாட்டு கறுப்புக் கவிஞர்
தன் தேச மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தீவிர
தேசியவாதி; அரசிலும் பல முக்கிய பதவிகளை
வகித்தவர். இவரின் Choucoune என்ற கவிதை, ஒரு பாடலின் வழி மிகப்பிரபலமானது.
ni TsfĚi 356ðiTSIos (wariug Cuney - 1906)
- அமெரிக்க கறுப்புக் கவிஞர் புகழ் பெற்ற கவிஞராக மட்டுமன்றி இசைக்கலைஞராக வும் பெயர் பெற்றவர்; 3)alur is. No limage என்ற இந்த தொகுதியில் இடம் பெறும் கவிதை, பல கறுப்புக் கவிதைத் தொகுப்புகளில் இடம் பிடித்துள்ளது.
கரோல் பிரீமன் (ca Freeman - 1947)
- அமெரிக்க கறுப்புக் கவிஞர்
ஒக்லண்ட் சிற்றி கல்லூரி, கலிபோர்னியா பல்கலைக் கழகங்களில் கல்வி Gosið Mp3ñ; Black Fair, to fò morth பல கவிதைத் தொகுதிகளில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மாறியோ டி அந்திராடே (Mario de Andrade - 1839)
கறுப்புக் கவிஞர். பிரேசிலின் இந்திய - நீக்ரோ - போத்துக்கேய மூவின கலப்புக்கு இலக்கணமாய் பிறந்தவர்; எதிர்காலத் துவத்தின் போப்பாண்டவர் என புகழப்படுபவர்; லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கென தேசிய மொழி யொன் றினை அறிமுகம் செய்வதில் உழைத்தவர்; இவரது கவிதைகள் புதிய, புரட்சி வெளிப்பாடுகளாக 19 தொகுதிகளில் வெளியாகியுள்ளன.
என். சண்முகலிங்கன் 37

Page 25
Soši iuJGör Arijų,355ňů (Langston Huges - 1902)
- அமெரிக்க கறுப்புக் கவிஞர்
உலகப் புகழ் பெற்ற கறுப்பு எழுத்தாளர்; உலகின் முன்னணி மொழிகளெல்லாம் இவரது கவிதைகனை" தமதாக்கி வெளியிட்டுள்ளன. இவரது பத்து கவிதை தொகுதிகளில் முகலாவது, The Weary Blues (1926), ujig, Taigil- The Panther aed the Lash (1967)
[] up5ampLDi". 96i) - 15g5|Tí (Munammad Al — Fituri)*
- சூடானிய கறுப்புக் கவிஞர்
எகிப்திய தாய்; சூடானிய தந்தை; இவரது கவிதைத்
திறனுக்கு சான்றாக இரண்டு கவிதைத் தொகுதிகள்” வெளியாகியுள்ளன.
[ ] (35mữLD6ör (ểgạTiữL6öI (Norman Jorden - 1938)
- அமெரிக்க கறுப்புக் கவிஞர்
கவிஞராக மட்டுமன்றி நாடகாசிரியராகவும் புகழ்பெறு பவர், பல நகரங்களில் இன்றும் இவரது நாடகங்கள் அரங்கேகேறும். புகழ் பெற்ற பல கவிதைநூல்களை" வெளியிட்டிருக்கிறார்.
[) ஜோ செப் ஈ. காரியுக்கி (Joseph E. Kanuki - 193 )
- கென்ய கறுப்புக் கவிஞர்
கேம்பிரிஜ் பல்கலைக் கழக பட்டதாரி: B. B. C உலக சேவையில் இவரின் கவிதைகள் பல ஒலிபரப்பாகி புகழ்
பெறுவன. பல கவிதைத் தொகுதிகளில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
நாகரிகத்தின் நிறம் 38

நயந்தக்க நாகரிகர்
சர் சொன்ன நாகரிகத்தின்
கமை நிறத்தினை எனக்குணர்த்திய
டக் கவிஞர்களையும் 1.0)ள நானறிய துணையான என் உறவுகளையும் a பாம் கனிய நினைந்து நிற்கின்றேன்.
தன் ஆங்கில விரிவுரைகளிடை, இந்த கறுப்புக்கவிதைக் கனலை என்னுள் மூட்டி, "சண், இந்தக்கவிதைகளை எங்கள் மொழிகளுக்கு கொண்டு வர வேண்டும்”* எனும் எண்ணத்தையும் ஊட்டி. சில மூலக்கவிதை நூல் களையும் தந்த என் அன்புக்குரிய ஆசான் பன்னில, அவர் அமெரிக்க மனைவி எலீற்றன்,
ன் தமிழாக்க முயற்சிகளை பிள்ளையார் சுழிபோட்டு டக்கி வைத்து, உடனிருந்து வரிவரியாய் நெறிப் , W, தன் ஐரோப்பிய கல்விக்கால அனுபவங்களின் மேலை நாகரிக யதார்த்தங்களைத் தெளிவாக்கி , ,ள் பண்பாட்டுப் புலத்தில் என் கடமைகளையும்
ர்த்திய என் மனோ அக்கா,
இத்தகு தமிழாக்கமுயற்சிகளின் அவசியமுணர்ந்து முன் னோடியாகி களம் சமைத்த நண்பர் அ.".ணி ஈழவாணன், காலமும் கருத்துமறிந்து இங்கு இடம் பெறும் பெரும் பாலான கவிதைகளுக்கு களம் ஒதுக்கிய என் அன்புக் குரிய ஈழநாடு வாரமலர் - சசிபாரதி,
என் சண்முகலிங்கன் 39

Page 26
மேங்கலி, விருட்சம், ஆசிரி ய ர் க ள் , இன்று என்" கவிதைகளைக் காத்திருக்கும் பாதுகாவலன் அன்புத். தந்தை - மைக்கல் ஜோசப் அடிகள்,
இந்த கவிதை நறுக்குகளை, எங்கள் அலைவுகளிடையும் கவனமாய்க் காத்த என் தங்கைச்சி காந்தா,
இத்துணை இடரிடையும், என்னுடைய நுணுக்கங்களுக் கெல்லாம் சலியாது ஈடு கொடுத்து இந்த நாகரிகத் தின் நிறத்தின் நூலழகு காத்த என் "மணி ஓசை * நண்பன் ஜோசப் பரிலா, அவர் துணையான ஷண்முகதாஸ் இந்த நூல் முகப்பை என் எண்ணப்படியே மரத்திலே செதுக்கி, எனக்கு அதிர்ச்சியான ஆனந்தம் தந்த சிற்பக்கலைஞன் ஆனந்தன்,
இந்த நூலையும் என்னையும் வாழ்த்தும் என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராஜா, என் அன்புக்கவிஞர் முருகையன்,
வந்தகையோடு என் சந்தனமேடையை அரங்கேற்றி, இன்று என் நாகரிகத்தின் நிறத்தையும் உலகறிய துணை பாகும் என் சக்தி என் கெளரி,
நாகரிக மனிதனாய் என்னை இந்த உலகினுக்காய்” ஈந்த என் அப்பா, அறிவோடு என் மனதையும் வளர்த்து ஈன்ற பொழுதில் பெரிதுவந்து எ  ைன ந ய க் கு ம்
6T6öT olbos,
என் வாழ்வையே கவிதையாக்கும் இந்த மண் - மானுடம் வாழ்த்தி வணங்கிடுவேன்.
நாககரித்தின் நிறம் 40


Page 27
இன்றைய காலமும் சூழலும் விம்ே அதிர்வுகளை ஒத்த பல திறம்" நம்மீது தொற்ற வைத் தேச மொன் ரி ல் இருந்து ஒர் இ த ப மூ ம் ஆழுகைக் குரல்கள் பாருடைய ஈவ தெரிப் அன்பை ஏத்தி வைத்திருக்கும் தனிதர்காை தம்மு ன் பே த ெை கவிஞர் சண்முக விங்கனுக்கு த கவிஞர் இ. முருகையன்
(8lack 4)eems

தமது நெஞ்சங்க விளில் எழுப்பி அதிர்வுகளை, "நாகரிகத்தின் து நிற்கிறது. "இன்னும் பல ராத் வந்தவன் தான். என்னிடம் ரூம் உண்டு." என்று பேசும் பும7? தருவதற்குக் கை திரைய மனிதர்களுடையவை. அத்து பத்திருக்கும் சந்தன மேரி" - ாம் நன்றி பாராட்டுவ்ோம்