கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருமூலர் திருமந்திரம்

Page 1
| မှိခဲ့မှုရှိမို့မှိုမှိမ့်မွိုမျိုးမှိုမှိုခွဲ:
* జ్ఞక్యె -
யாழ்ப் கூட்டுறவுத் தமிழ்நூற் §ಥ್ರಿತ್
ಫಿಟ್ನೀ ತ್
இஇஇ இ
 
 

ாநன் முக இறைவன் படைத்தனன்
னநன் முகத் தமிழ்செய்யு மாறே,
鹭
நாயனுர் ச்செய்த
§§§§
ခြီးပြဲ႔ ဗွီဗွီဗွီဗွီဗွီ ဖွံ့ဖွံ့ဖွံ့ ဗွီဗွီဗွီဗွီဗွီ FF ဖွံ့ဖွံ့ဖွံ့ ငါ့မြုံ့ပြုံဖွံ့ဖွံ့ ညှိုး ဖွံ့ဖွံ့ဖွံ့
ITST)
பதிப்பு விற்பனைக் கழகம் ,
: ನ್ತಿ #್ இஇஇஇ இ ಫ್ರಿ ಟ್ರ್
2ಿ್ ಟ್ವಿಟ್ಲಿ

Page 2

யா கூ. த. நூ. ப. வி. க. வெளியீடு - 26
சிவமயம்
திருமூலநாயனுர்
அருளிச்செய்த
வெளியீடு
யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம் 411/1, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.

Page 3
முதற்பதிப்பு பதிப்புரிமை விலை ரூபா 1-00
சர்வதேச புத்தக ஆண்டு வெளியீடு
International Book Year Release
J. C. T. B. P. s. s. Publication No. 26
魏 THIRU MOOLAR NAYANAR'S
THIRU-MANTHIRAM
(PAYIRAM)
Published by
THIE, JAFFNA CO-OPERATIVE TAMIL BO€OKS PUBLICATION AND SALES SOCIETY LTD. (Regd. No. Jf t538 of 10-11-67)
4ll/l (693), K.K.S. ROAD, . JAFFNA
அச்சுப்பதிவு செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம்.
 

విక
திருச்சிற்றம்பலம்
திருமூலர் திருமந்திரம்
விநாயகர் காப்பு
ஐந்து கரத்தனே யான முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றன ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
சிறப்புப் பாயிரம் (அ) குருமட வரலாறு
1 வந்த மடமேழும் மன்னுஞ்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம் சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே.
2 கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர் நலந்தரு மாளிகைத் தேவர் நா தாந்தர் பலங்கொள் பரமானந் தர்போக தேவர் நிலந்திகழ் மூலர் நிராமயத் தேவரே.
(ஆ) திருமந்திரத் தொகைச் சிறப்பு
3 மூலன் உரைசெய்த முப்ப துபதேசம்
மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் மூலன் உரைசெய்த மூன்றுமொன் ருமே.

Page 4
---- 23 -سسமூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் ஞாலத் தலைவியை நண்ணுவ ரன்றே.
வைத்த பரிசே வகைவகை நன்னூலின் முத்தி முடிவிது மூவா யிரத்திலே புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது வைத்த சிறப்புத் தருமிவை தானே.
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள் ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச் சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண் அத்தன் அயன்மால் அருந்தியு அன்னமாம் சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.
= −O--

க. பொதுப் பாயிரம் 1. கடவுள் வாழ்த்து ஒன்றவன் தானே. இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே 1
போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும் நல்ல மாதுக்கு நாதனை மேற்றிசைக் குள் தென் திசைக்கொரு வேந்தனுங் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.
ஒக்கநின் ருனை உலப்பிலி தேவர்கள் நக்கனென் றேத்திடு நாதனை நாள்தொறும் பக்கநின் ருர் அறி யாத பரமனைப் புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே. 3
சிவனுெடொக் குந் தெய்வந் தேடினும் இல்லை அவனுெடொப் பார் இங்கு யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னுெளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை யானே. - 4
அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறறி யேனே. முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன் தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன் பொன்னை யொப்பாகின்ற போதகத் தானே. 6 தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வார் இல்லை சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 7
2

Page 5
10
2
H 3
14
- 4 -
பொன்னுற் புரிந்திட்ட பெரற்சடை யென்னப் பின்னுற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னுல் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னுல் தொழப்படு வாரில்லை தானே. &
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை முயலும் முயலில் முடிவுமற் ருங்கே பெயலும் மழை முகிற் பேர்நந்தி தானே. 9
பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும் முயற்றுவன் ஒங்கொளி வண்ணன்எம் மானை இயற்றிகழ் சோதி இறைவனு மாமே. f)
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும் எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர் மண்ணுறு வார்களும் வானுறு வார்களும் அண்ணல் இவன் என் றறியகி லார்களே.
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள் எண்ணளந் தின்னம் நினைகிலார் ஈசனை விண்ணளந் தான் தன்னை மேல் அளந் தாரில்லை கண்ணளந் தெங்குங் கடந்துநின் ருனே. A 2
கடந்துநின் ருன்கம லம்மல ராதி கடந்துநின் ருன் கடல் வண்ணன் எம்மாயன் கடந்துநின் (றன் அவர்க் கப்புறம் ஈசன் கடந்துநின் ருன் எங்கும் கண்டுநின் ருனே. 3
ஆதியு மாய்அர ஞய்உட லுள்நின்ற வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான் அருட் சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள் நீதியு மாய்நித்த மாகிநின் ருனே, 4

Η 5
6
7
9
19
29
2.
- 5 -
கோது குலாவிய கொன்றைக் குழற்சடை மாது குலாவிய வாழ்நுதல் பாகனை யாது குலாவி அமரருந் தேவருங் கோது குலாவிக் குணம்பயில் வாரே. 5
காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும் ஆயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும் ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 16
அதிபதி செய்து அளகை வேந்தனை நிதிபதி செய்த நிறைதவ நோக்கி அதுபதி யாதரித் தாக்கம தாக்கின் இதுபதி கொள்ளென்ற எம்பெரு மானே. 7
இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும் முதுபதி செய்தவன் மூதறி வாளன் விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி அதுபதி யாக அமருகின் ருனே. 8
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறநெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவங் கடிமலர்க் குன்ற மலையது தானே. 19
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர் இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப் பின்னை உலகம் படைத்த பிரமனும் உன்னும் அவனை உணரலு மாமே. 20
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
காணக் களிறு கதறப் பிளந்தஎங்
கோனைப் புகழுமின் கூடலு மாமே 2 Z

Page 6
$2
2●
多参
s
26
27
28
- 6 -
மனத்தில் எழுகின்ற மாயநன் னுடன் நினைத்த தறிவ னெனில்தான் நினைக்கிலர் எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன் பிழைக்கநின் ருர்பக்கம் பேணிநின் ருனே.
வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம் நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை இல்லென வேண்டா இறையவர் தம்முதல் அல்லும் பகலும் அருளுகின் ருனே.
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புணி தன்னடி தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்வம் மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை மாற்றிநின் ருர்வழி மன்னிநின் ருனே.
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன் இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால் மறப்பிலி மாயா விருத்தமும், ஆமே.
2彦
$4
25
தொடர்ந்துநின் ருனைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் ருன் பரி பாரக முற்றுங் கடந்துநின் ருன் கம லம்மலர் மேலே உடந்திருந் தானடிப் புண்ணிய மாமே.
சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத் தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று நந்தியை நாளும் வணங்கப் படுமவர் புந்தியி னுள்ளே புகுந்துநின் ருனே.
இணங்கிநின் ருன்எங்கு மாகிநின் ருனும் பிணங்கிநின் ருன்பின் முன் னகிநின் ருனும் உணங்கிநின் ருன் அம ராபதி நாதன் வணங்கநின் ருர்க்கே வழித்துணை யாமே.
2 Ꭶ
2?
28

29
30
S2
33
4
35
- 7 ബ
காண நில் லாயடி யேற்குற வாருளர் நாணநில் லேன் உன்னை நான்தழு விக்கொளக் கோணநில் லாத குணத்தடி யார்மனத் தாணிய ஞகி அமர்ந்துநின் ருனே. 9
வானின் றழைக்கும் மழைபோல் இறைவனுந் தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார் ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை நானின் றழைப்பது ஞானங் கருதியே.
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும் விண்ணகத் தான் ஒக்கும் வேதகத் தான்ஒக்கும் பண்ணகத் தின்னிசை பாடலுற் றனுக்கே கண்ணகத் தேநின்று காதலித் தேனே, 3.
தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும் மேவு பிரான்விரி நீருல கேழையுந் தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை பாவு பிரான் அருட் பாடலு மாமே.
பதிபல வாயது பண்டிவ் வுலகம் விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார் துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும் மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் ருரே. s
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல் வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 34
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப் போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில் மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடு மாற்றுவன் அப்படி யாட்டவு மாமே. 35

Page 7
97
38
39
40
41
42
ബം 8 -
அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினுல் அப்பரி சீசன் அருள் பெற லாமே. 36
நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத் தானும் நின் ருன் தழல் தானுெக்கு மேனியன் வானில் நின் ருர்மதி போல்உடல் உள்ளுவந் தூனில்நின் ருங்கே உயிர்க்கின்ற வாறே. 7
பிதற்ருெழி யேன்பெரி யான்அரி யானைப் பிதற்ருெழி யேன்பிற வாஉரு வானைப் பிதற்ருெழி யேன் எங்கள் பேர்நந்தி தன்னைப் பிதற்ருெழி யேன்பெரு மைத்தவன் நானே. 58
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத் தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும் ஆத்தஞ்செய் தீசன் அருள்புெற லாமே 59
குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும் நிறைந்தடை செம்பொ னின் நேரொளி ஒக்கும் மறைந்தடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப் புறஞ்சடஞ் செய்யர்ன் புகுந்து நின் ருனே. 40
சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப் புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குற் பனஞ்செய்த வாள் நுதல் பாகனும் அங்கே இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் ருனே 41
போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது நாயக னன்முடி செய்தது வேநல்கு மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும் வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே. 42

43
44
45
46
47
49
- 9 -
அரனடி சொல்லி அரற்றி அழுது பரனடி நாடியே பாவிப்ப நாளும் உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு நிரனடி செய்து நிறைந்துநின் ருனே.
போற்றிஎன் பார்அம ரர்புனி தன் அடி
போற்றிஎன் பார்அசு ரர்புணி தன் அடி போற்றிஎன் பார்மனி தர்புனி தன் அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.
விதிவழி அல்லதிவ் வேலை உலகம் விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும் பதிவழி காட்டும் பகலவ ளுமே.
அந்திவண் ணுஅர னேசிவ னேஎன்று சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ முந்திவண் ணுமுதல் வாபர னேஎன்று வந்திவ் வண்ணன் எம் மனம்புகுந் தானே.
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர் பனையுள் இருந்த பருந்தது போல நினையா தவர்க்கில்லை நின் இன்பந் தானே.
அடியார் பரவும் அமரர் பிரானை
முடியார் வணங்கு முதல்வனை முன்னிப் படியார் அருளும் பரம்பரன் எந்தை w விடியா விளக்கென்று மேவிநின் றேனே.
பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத் திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக் கரைபசு பாசங் கடந்தெய்த லாமே.
43
44
45
A
47
48
49

Page 8
59
s
52
53
54
55
5霸
-- 0 l| سس
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்று ஆடுவன் <勃母 அமரர்பி ரான்என்று நாடுவன் நானின் றறிவது தானே. 50
2. மும்மூர்த்திகளின் முறைமை
அளவில் இளமையும் அந்தமும் ஈறும் அளவியல் காலமும் நானும் உணரில் தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல் அளவில் பெருமை அரிஅயற் காமே.
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும் ஆதிக் கமலத் தலர்மிசை யானுஞ் சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனுர் பேதித் துலகம் பிணங்குகின் ருர்களே. 名
ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம் பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது ஈசன் அது இது என்பார் நினைப்பிலார் தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. 3.
சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த அவைமுதல் ஆறிரண் டொன்றேடொன் ருகும் அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே. 4
பயன் அறிந் தவ்வழி எண்ணும் அளவில் அயணுெடு மால்நமக் கன்னியம் இல்லை நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம் வயணம் பெறுவீர்அவ் வானவ ராலே, 5
ஒலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள் பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ ஞாலத்து நம்மடி நல்கிடென் ருனே. 参

57
58
ど59
60
6.
65
- I 1 -
வானவர் என்றும் மனிதர்இவர் என்றும் தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை ஊனமர்ந் தோரை உணர்வது தானே.
சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள் நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று பேதித் தவரைப் பிதற்றுகின் ருரே.
பரத்திலே ஒன்ருய்உள் ளாய்ப்புற மாகி வரத்தினுள் மாயவ ஞய்அய ஞகித்
தரத்தினுள் தான் பல தன்மைய ஞகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.
தானுெரு கூறு சதாசிவன் எம்இறை
வானுெரு கூறு மருவியும் அங்குளான்
கோணுெரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற தானுெரு கூறு சலமய ஞமே.
3. வேதச் சிறப்பு
வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின் ஓதத் தகும்.அறம் எல்லாம் உளதர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற் றர்களே.
வேதம் உரைத்தானும் வேதிய ஞகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேழிவிக்காய்
O
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. 2
இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே.

Page 9
64
霸5
67
68
9
7
حسـ 2 1 اسست
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் அருக்கனுஞ் சோமனும் ஆரழல் வீச உருக்கிளர் ரோமம் ஒளிவிடுந் தானே.
திருநெறி யாவது சித்தசித் தன்றிப் பெருநெறி யாய பிரானை நினைந்து குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும் ஒருநெறி ஒன்ருக வேதாந்தம் ஒதுமே.
ஆறங்க மாய்வரு மாமறை ஓதியைக் கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை வேறங்க மாக விளைவுசெய் தப்புறம் பேறங்க மாகப் பெருக்குகின் ருரே.
பாட்டும் ஒலியும் பரக்குங் கணிகையர் ஆட்டும் அருத அவனியின் மாட்டாதார் வேட்டு விருப்பார் விரதமில் லாதவர் ஈட்டும் இடஞ்சென் றிகலனுற் ருரே.
4. ஆகமச் சிறப்பு
அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருப்பது மூன்றுள ஆகமம் எஞ்சலில் விஞ்ஞகர் இருபத் தெண்மரும் அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடிநூ ருயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது அண்ணல் அறைந்த அறிவறி யாவிடின் எண்ணிலி கோடியும் நீர்மே லெழுத்தே.

71.
72.
73.
74.
75.
16,
77.
۔۔ 14. حس۔
பரணுய்ப் பரா பரங் காட்டி உலகின் தரணுய்ச் சிவதன் மந் தானே சொல் காலத்து அரணுய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி உரணுகி ஆகமம் ஓங்கிநின் ருனே. 4.
சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவஆ கமம்எங்கள் நந்திபெற் றனே. 5
பெற்ற நல் ஆகமம் காரணங் காமிகம் உற்ற நல் வீரம் உயர்சிந்தம் வாதுளம் மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரந் துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே. 6
ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன் ருக முடிந்த அருஞ்சுத்த சைவமே, 7
5. அந்தணரொழுக்கம்
அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய் தந்தவ நற்கரு மத்துநின் ருங்கிட்டுச் சந்தியும் ஒதிச் சடங்கறுப் போர்களே,
காயத் திரியே கருதுசா வித்திரி ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய் மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 器
பெருநெறி யான பிரணவம் ஒர்ந்து குருநெறி யாலுரை கூடிநால் வேதத் திருநெறி யான கிரியை யிருந்து சொருபம தானுேர் துகளில்பார்ப் பாரே. 5

Page 10
78.
79.
80.
81.
82.
83.
84.
a- 4 -
சத்திய முந்தவம் தான் அவன் ஆதலும் எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்றுப் பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே.
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர் வேதாந்த மாவது வேட்கை ஒழித்திடம் வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே.
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.
சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப் பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.
திருநெறி யாகிய சித்தசித் தின்றிக் குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து கரும நியமாதி கைவிட்டுக் காணுந் துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.
மறையோ ரவரே மறையவ ராணுல் மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று அறிவோர் மறைதெரிந் தந்தணராமே.
அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி நந்துதல் இல்லை நரபதி நன்றகும் v அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

85.
86.
87.
88.
89.
90.
9.
- 15 -
6. ஆகுதி வேட்டல்
வசையில் விழுப்பொருள் வானும் நிலனுந் திசையுந் திசைபெறு தேவர் குழாமும் விசையம் பெருகிய வேத முதலாம் அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்டலே.
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர் தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி தாமறி வாலே தலைப்பட்ட வாறே.
அணை துணை அந்தணர் அங்கியுள் அங்கி அணை துணை வைத்ததின் உட்பொரு ளான இணைதுணை யாமத் தியங்கும் பொழுது துணையனை யாயதோர் தூய்தெறி யாமே.
தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட நானே விடப்படு மேதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகஞய்
ஒமேவும் ஓரா குதி அவி உண்ணவே.
மெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரே சென்று மைநின் றெரியும் வகையறி வார்கட்கு மைநின் றவிழ்தரு மத்தின மாம்என்றுஞ் செய்நின்ற செல்வம் தீயது வாமே.
பாழி அகலும் எரியுந் திரிபோலிட்டு ஊழி அகலும் உறுவினை நோய்பல வாழிசெய் தங்கி உதிக்க அவைவிழும் வீழிசெய் தங்கி வினைசுடு மாமே.
3
6
பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
அருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணிப்
பருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் ருரே.

Page 11
92.
93.
94.
95
96
97
= 16 -
ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை ஒண்சுட ராகிஎன் னுள்ளத் திருக்கின்ற கண்சுட ரோன் உல கேழுங் கடந்த அத் தண்சுட ரோமத் தலைவனு மாமே. 8
ஒமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன் வேமத்துள் அங்கி வளைவு வினைக் கடல் கோமத்துள் அங்கி குரைகடல் தானே. 9
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத் தங்கி இருக்கும் வகையருள் செய்தவர் எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி பொங்கி நிறுத்தும் புகழது வாமே. O
7. அரசாட்சி முறை
கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர் கல்லா அரசனிற் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம்ஒரான் கொல்லென்பான் நல்லாரைக் காலன் நணுகநில் லானே.
நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாள்தோறும் நாடி யவன்நெறி நாடானேல் நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால் நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே. e
வேடநெறி நில்லார் வேடம்பூண் டென்பயன் வேடநெறி நிற்போர் வேடம்மெய் வேடமே வேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன் வேடநெறி செய்தால் வீடது வாகுமே.
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில் வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும் பீடொன் றிலனுகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து ஆடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே. 全

99
-- 17 -سسسسس
ஞானமி லாதார் சடைசிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை ஞானிக ளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. 5
100 ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
10.
102
O3
04
105
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையுங் காவலன் காப்பவன் காப்பா தொழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 6
திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின் மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும் சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவையும் அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் ருமே. 7
வேந்தன் உலகை மிகநன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யா நிற்பர் பேர்ந்திவ்வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப் பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 8
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப் பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணுதோர் மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே. 9
தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி எத்தண் டமுஞ்செய்யும் அம்மையில் இம்மைக்கே மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே. 10
8. வானச் சிறப்பு அமுதூறு மாமழை நீரத னுலே அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றங்
கமுதுாறு தெங்கு கரும்பொடு வாழை அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.

Page 12
106
107
108
109
110
111
112
- 18 -
வரையிடை நின்றிழி வான் நீர் அருவி உரையில்லை உள்ளத் தகத்துநின் றுாறு நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.
9. அறஞ் செய்வான் திறம் ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
2
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.
தாமறி வாரண்ணல் தாள் பணி வாரவர் தாமறி வாரறந் தாங்கிநின் ருரவர் தாமறி வார்சிவ தத்துவ ராவர்கள் தாமறி வார்க்குத் தமர்பர ஞமே.
யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க்கின்னுரை தானே.
அற்றுநின் ருருண்ணும் ஊனே அறனென்னுங் கற்றன போதங் கமழ்பவர் மானிடர் உற்றுநின் ருங்கொரு கூவற் குளத்தினிற் பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே.
அழுக்கினை ஒட்டி அறிவை நிறையீர் தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர் விழித்திருந் தென் செய்வீர் வெம்மை பரந்து இழிக்கவன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே.
தன்னை அறியாது தான்நல்ல ரென்னுதிங் கின்மை யறியா திளையரென் ருேராது வன்மையில் வந்திடுங் கூற்றம் வருமுன்னந் தன்மையின் நல்ல தவஞ்செய்யும் நீரே.
l
3
5
6

3
14
1S
116
17
18
19
- 19 -
துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன் அறந்தான் அறியும் அளவறி வாரே.
தான் தவஞ் செய்வதாஞ் செய்தவத் தவ்வழி மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள் ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர் நான் தெய்வம் என்று நமன்வரு வானே.
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு கிளைக்குந் தனக்கும் அக் கேடில் புகழோன் விளைக்குந் தவம் அறம் மேற்றுணை யாமே.
ப்ற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை அற்றம் உரையான் அறநெறிக் கல்லது உற்றுங்க ளால் ஒன்றும் ஈந்தது வேதுணை மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.
10. அறஞ் செயான் திறம்
எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம் வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளுங் குறிகிப் பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.
அறம் அறி யார்அண்ணல் பாதம் நினையுந் திறம் அறி யார்சிவ லோக நகர்க்குப் புறம் அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு மறம் அறி வார்பகை மன்னிநின் ருரே.
10
l

Page 13
120
121
122
123
124
5
126.
-- 0 -
இருமலும் சோகையும் ஈளையும் வெப்புந் தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும் உருமிடி நாக முரோணி கழலை தருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே.
பரவப் படுவான் பரமனை ஏத்தார் இரவலர்க் கீத்தலை யாயினும் ஈயார் கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார் நரகத்தில் நீற்றிரோ நன்னெஞ்சி னிரே.
வழிநடப் பாரின்றி வானுேர் உலகங் கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும் மழிநடக் கும்வினை மாசற வோட்டிட்டு ஒழிநடப் பார்வினை ஓங்கிநின் ருரே.
கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர் துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர் மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.
இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது முன்பவர் செய்கையி னுலே முடிந்தது இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறம் அறி யாரே.
கெடுவது மாவதுங் கேடில் புகழோன் நடுவல்ல செய்தின்ப நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் படுவது செய்யிற் பசுவது வாமே.
செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும் புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லங் கருதி இறைவனை ஏத்துமின் வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.
Η Ο

27
128
29
130
31
132
س- 1 -سست
11. அவையடக்கம்
ஆரறி வார்னங்கள் அண்ணல் பெருமையை ஆரறி வார் இந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறி யாமை விளம்புகின் றேனே.
பாடவல் லார்நெறி பாட அறிகிலேன் ஆடவல் லார்நெறி <勃一 அறிகிலேன் நாடவல் லார்நெறி நாட அறிகிலேன் தேடவல் லார்நெறி தேடகில் லேனே.
2. தற்சிறப்புப் பாயிரம்
1. குரு பரம்பரை
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்ணுே டெண்மரு மாமே.
நந்தி அருளாலே நாதனும் பேர்பெற்ருேம் நந்தி அருளாலே மூலனை நாடினுேம் நந்தி அருளாவ தென்செய்யும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.
நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நாணு விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான் பெற்றதெல்லாம் பெறுகென நால்வருந் தேவராய் நாதரா ஞர்களே.
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கத்துருக் காலாங்கி கஞ்சு மலையனேடு இந்த எழுவரும் என் வழியாமே.

Page 14
- A -
133 மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்,
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்புஞ் செழுஞ்சுடர் மூன்ருெளி யாகிய தேவன் கழிந்த பெருமையைக் காட்டகி லேனே.
134 தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவருந் தேவரும் ஒத்துடன் வேரு யிருந்து துதிசெயும் பத்திமை யால் இப் பயனறி யாரே.
2. திருமூலர் தம் வரலாறு கூறுதல் (மாணுக்கர்களுக்கு) 135 நந்தி இணையடி நான் தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து அந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ் சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே.
136 செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும் அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்ட பின் ஒப்பில் எழுகோடி யுகம் இருந் தேனே.
137 இருந்தவக் காரணங் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவன பதியாம் அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன் பரிந்துடன் வந்தனன் பத்தியி னுலே.
138 மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.
139 நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத் தாண்டவள் சீருடை யாள்சிவ ஞவடு தண்டுறை சீருடை யாள் பதஞ் சேர்ந்திருந் தேனே.

140
41
142
43
144
45
46
147
148
سے 23 سس۔
சேர்ந்திருந் தேன் சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவ ஞவடு தண்டுறை சேர்ந்திருந் தேன் சிவ போதியின் நீழலிற் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஒதியே ே அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத் தெம்மெய்யைப் போதவிட் டானைப் பகலிடத் தும் இர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 7 இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. 8 ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.
செல்கின்ற வாறறி கிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால் ஒன்கின்ற வான்வழி யூடுவந் தேனே. O சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் உத்தம மாகவே ஒதிய வேதத்தின் ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.
நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று
ய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான் ஒர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத் தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே. 2 நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறுமந்திரந் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தரனே, பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை உறைப்பொடுங் கூடிநின் ருேதலு மாமே. 4.

Page 15
149
150
15
152
53
154
155
156
س۔ 24ے ۔س
சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் மிதாசனி யாதிருந் தேனின்ற காலம் இதாசனி யாதிருந் தேன் மன நீங்கி உதாசனி யாதுட னேஉணர்ந் தேமால் 15
அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான் எங்குமி காமைவைத் தானுலகேழையும் தங்கிமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கிமி காமைவைத் தான் பொருள் தானுமே. 16
பண்டித ராவார் பதினெட்டுப் பாடையுங் கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 7
பின்னை நின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் ருக முயல் தவஞ் செய்கிலர் என்னைநன் ருக இறைவன் படைத்தனன் தன்னநன் றகத் தமிழ்செய்யு மாறே.
பெற்றமும் மானும் மழுவும் பிறிவற்ற தற்பரன் கற்பனை யாருஞ் சராசரத் தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில் நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே. 12
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை ஆயத்தை யச்சிவன் தன்னையகோசர வியத்தை முற்றும் விளக்கியிட் டேனே. 20
விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி அளப்பில பெருமையன் னந்தி நந்தி துளக்கறும் ஆனந்தக்கூத்தன்சொற் போந்து வளப்பில் கயிலை வழியில்வந் தேனே,
நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின் நந்திஅரு ளாலே சதாசிவ ஞயினேன், நந்திஅரு ளால்மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன் தந்திஅரு ளாலே நானிருந் தேனே. 岑龙
பாயிரம் முற்றும்.

பாட்டு முதற் குறிப்பகராதி
அகவிடத்தார் அங்கிநிறுத்தும் அங்கிமிகாமை அஞ்சனமேனி அடியார்பரவும் அணை துணை அண்ணல் அருளால் அதிபதிசெய்து அத்தன்நவ அந்தணரஏவோர் அந்தண்மை பூண்ட அந்திவண்ணு அப்பனநந்தியை அமூதூறுமாமழை அயலும் புடையும் அரனடிசொல்லி அவனைஒளிய
அளவில் இளமையும்
அழுக்கினை ஒட்டி அறம் அறியார் அற்று நின்ருருண் ஆகமம் ஒன்பசன் ஆகுதிவேட்கும் ஆதிப்பிரானும் ஆதியுமாய் ஆரறிவார் ஆர்க்கும்.இடு ஆவையும்பாவை ஆறங்கமாய் ஆற்றுகிலாவழி இது பதிஏலங் இணங்கிநின்ருன் இருக்கில்இருக்கும் இருக்குருவாம் இருந்தவக் இருந்தேன் இக்
2g f 6
13
(எண் - பக்க எண்)
இருமலும்சோகை 20 இன்பம் இடரென் 20 ஈசன் இருக்கும் O எட்டி பழுத்த 19 ஐந்து கரத்தனே t ஒக்க நின்ருனே g ஒண் சுடரானே 16 ஒழிந்த காலங் 19 ஒன்றவன்தானே ஓமத்துள் அங்கி i 6 ஒலக்கஞ் குழ்ந்த O கடந்துநின்ருன் 4 கண்ணுதலான் 4. கலந்தருள் 1 கல்லா அரசனுங் 6 கனிந்தவர் ஈசன் 30 கான நில்லாயடி ? காயத் திரியே 13 காயம் இரண்டுங் 5 கால்கொண்டு f?
குறைந்தடைந்தீசன் 8 கெடுவது மாவதுங் 30
கோதுகுலாவிய சதாசிவம் சத்தியமுந்த வம் சத்தியம் இன்றித் சந்தி எனத்தக்க சாந்து கமழுங் சித்தத்தின் சிவமாம்பரத்தி சிவனுெடொக்கு சிவன் முதல் சினஞ்செய்த
5
ጆ?4 14 14 6 7 33 13
10 8
சூடுவன்நெஞ்சிடை 10 செப்பும்சிவாகமம் 22 பயன் அறிந்தவ்
23 பரத்திலே
செல்கின்றவா
செல்வம் கருதிச் 30 சேர்ந்திருந்தேன் 33 சோதித்தபேரொளி 11 ஞானத் தலைவி 2 ஞானமிலா தார் 17 ஞேயத்தை 34 தத்தஞ்சமயத் t? தத்துவஞானம் 82. தன்ஃன அறியாது 18 தாமறிவாரண்ணல் 18 தானே விடும் பற் 15 தானெருகூறு l தான் தவஞ் 14 திருநெறியாகிய 14 திருநெறியாவது 18 திளேக்கும்வினை 19 திறந்தரு t? தீயினுவெய்யன் துறந்தான் 9 தேவர் பிரான் நம் 7 தொடர்ந்துநின் 6 நந்தி அருளாலே 31 நந்த அருளாலே 34 நந்தி அருள் பெற் 31 நந்தி இணையடி 32 நால்வரும் 21 நாள்தோறும் 16 நானும் நின்றேத் 8 நான் பெற்ற 있g நூலும்சகையும் 14 நேரிழையாவாள் 23 நேர்ந்திடு 33 பதிபலவாயது 7 பண்டிதராவார் 34
10

Page 16
பரவப்படுவான் 30 பரணுய்ப் பராபரங் 13 L160) (7L Jourdoš g. 9 பற்றதுவாய் 19 Jfr L 6 u dåv6) ir if 1 பாட்டும் ஒலியும் 18 பாழிஅகலும் i5 பிதற்றுகின்றேன் 4. பிதற்ருெழியேன் 8 பிறப்பிலிநாதனே 23 பிறப்பிலிபிஞ்ஞகன் 6 பின்னேநின்றென்னே34 பெருஞ்செல்வங் f5 பெருநெறியான 3
பெற்ற நல்ஆகமம் 18
பெற்றமும் மானும் 34 பொன்னற்புரிந் 4 போயரன் 8 போற்றிஎன் 9
i
போற்றிசைத் 3 போற்றிசைத்தும் 6 மந்திரம்பெற்ற 2. மண்ணகத்தான் ? மண்ணளந்தான் 4. மறையோரவரே 14 மனத்தில் எழுகின்ற 6 மனையுள் இருந்த 9 மன்னியவாய்
மாலாங்கனே 22 முடிவும் பிறப்பை 5 முன்னையொப் மூடங்செடாதோர் 16 மூலன்உரைசெய்த
முப்பது 1 மூலன் உரைசெய்த
epau T & மெய்நின்றெரி 5 மொழிந்தது 38
வசையில் விழுப் 15 வந்தமட்மேழும்
வரையிடைநின் 18 வல்லவன்வன் 6 வழிநடப்பாரின்றி 30 வாழ்த்தவல்லார் 8 வானப்பெருங் 5 வானவர் என்றும் 11
5 வானின்றழைக்கும் 7
விதிவழி அல்லதிங் 9 வித்தகமாகிய 2 விளங்கிப்பரமா 24 வேடநெறி 16 வேதத்தைவிட்ட 11 வேதம் உரைத் வேதாந்தங் 14 வேந்தன் 17 வைத்தபரிசே 2 யாவர்க்குமாம் 18


Page 17