கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: Sisupala Charitam

Page 1
SISUPALA
2. 93 || A. KŲ MARA
' ALI
NavC. COOMA RASAWN
19
 
 
 
 
 
 

蠶| CHARITAN
'ஒழ்.
கோழும்பு 6
R

Page 2

-—
( சி சு ப ர ல ச ரி ጋ፡ ம்
-- נוb
胃 لا يت القتالي
ジ 3ご |
ஓ, இன்டும்
பாபுப்பானத்துச் சுன்னும்
அ. குமாரசுவாமிப் பிள்ளை எழுதியது.
H
ଘୋfୋt>
வி. குமாரசாமி நா புடு வன் ஸ்
ா பிடி నాగా துணு ே f

Page 3
PRENED Ar TH) A.URORA PR38s MADRAES, E

விஷயாவலி
P. LJßuff Füd நாரதர் வருகை கண்ணபிரான் வார்த்த்ை நாரதர் வார்த்தை தெரிந்து செய்தல் கண்ணபிரான் கருத்து பலாாமர் கருத்து உத்தவர் கருத்து யாகத்துக் கெழுகை இசைவதக ம?லக்காட்சி சே?னகளின் செய்கை பருவக் காட்சி பொழில் புனல் விளை
யாடுகை மா?லயும் காலையும் வருகை வழியிற் செல்லுகை
()
2
2
24
26
27
27
28
எதிர் கொள்ளுகை .
29
இந்திாப்பிரத்த மெய்துகை 30
அரசிருக்கை மண்டபம்
புகுகை உபசாாங் கூறுகை உத்தரங் கூறுகை யாகஞ் செய்ண் யாசகர்க் கீகை 0 0 p. அக்கிர பூசை கண்ண பாத்துவம் சிசுபாலன் நிந்திக்கை சாத்தகி வார்த்தை தூதுவன் வார்த்தை கோபம் மூளுகை போர் புரிகை அருஞ்சொற் பொருள்
3l
33
34
35
37
38
38 41 49
52
55
56
59

Page 4
பக்கம்
2
34
4廷
43
5
52
54
55
5S
59
59
6 O
6
வரி
3)
சோதன டத்திரம்
பிழை
இரேவதக தலையமைந்த நிந்திகை தெவிரிக்கின்றது இகுவர்
தூண்வெல்லற் வந்தவன் படுகின்றன . திருக்காத்
அவமதித்தல்
இாாயட
பிரன்
ቇffö
திருத்தம்
இாைவதக தலைமை யமைந்த கிந்திக்கை தெரிவிக்கின்றது ங்குவர்
தூண்ட வெல்லக் வந்தவன். படுகின் ந திருக்காத் அவமதித்தல் - இராய -
கோகு

உபநியாசம்
சிசுபால சரிதம் என்பது சிசுபாலன் என்பவறு டைய சரித்திரம் எனப் பொருள்படும். சிசுடால்ஞவன் சேதி என்னுந் தேசத்தைப் பாதுகாவல் செய்த அரசர் களுள் ஒருவன். சீரிதம்-சரித்திரம். இச்சரிதம் வட மொழியிலே 6 சிசுபாலவதம்' என்னும் காவியத்திலும் மகாபாரதம், பாகவதம் முதலிய இதிகாச புராணங்களி அலும், தென்மொழியிலே வில்லிபுத்தூசர் பாரதம் முதலிய வைகளிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது. வடமொழிச் சிசுபாலவதம் இச்சரித்திரத்தையே விரித்துரைக்கின் றது. வதம்-வதைத்தல். இதற்கு மாகம் என்ற மற் ருெரு நாமமும் உண்டு. மாகம் என்பது மாகர் என் பூவராற் செய்யப்பட்ட காரணம் பற்றி வந்த பெயர். மாகராவார் தத்தகர் என்னும் வசியருடைய புத்திசர் என் றும், போசராசன் சபையிலிருந்த புலவர்களுள் ஒருவர் என்றும் அறிஞர் கூறுவர்.
இந்தச் சிசுபாலவதத்தை வடமொழிக் காவியல் களுள்ளே மகத்துவம் வாய்ந்தது என்றும், பொருளழகு, சொல்லழகு, புணர்ச்சி யழகு என்னும் மூவுகை யழகும் ஒருங்கு மேவிய பெருங்காவியம் என்றும் அறிந்தோர் சொல்லுவர். இக்காவியத்திலே பெருங்காவிய விலக்கண மாகிய அறம், பொருள் முதலியவைகளும், மலே, கடல் நாடு முதலியவற்றின் வருணனைகளும், பொழில் விளை யாட்டு, புனல் விளையாட்டு முதலியவைகளும், மந்திரம், தூது முதலியவைகளும் அலங்காரங்களோடும் அமை

Page 5
த்து விரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அலங்காரங்க ளுள்ளே உவமைஉருவகம், நிதர்சனம் முதலிய பொரு ளலங்காரங்களும், சக்கரபந்தம், கூடசதுர்த்தம் முதலிய சித்திர கவிகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. உவமை யிலே பெளத்தமத விடயம், மாயாவாதமத விடயம், விாகட விடயம் முதலிய பலவித விடயங்களும், இதிகாச புராண கதைகளும், பிறவும் அமைத்துச் சொல்லப்பட் டிருக்கின்றன. Y - இவைகளை யெல்லாம் இந்நூல் படிப்பவர் இனிதறி வர். இன்னுஞ் செய்யுங் காரியங்களை நல்லோருடன் சேர்ந்தெண்ணிச் செய்யும் முறையையும் அறிவர்; நல்லோ ரையுந் தீயோரையுங் குணங்களால் அறிந்து தீயோரை வெறுத்து நல்லோரைக் கொள்ளும் முறையையும் அறி வர்; தக்கோரை மதித்தல், சத்தியம் பேசல், தருக்கின்மை, வறியார்க்கீதல் முதலியவற்ருல் வரும் சுகங்களையும் அறிவர்; பொருமை, கிங்தை, தற்புகழ்ச்கி முதலியவற் முல் வருந் தியர்களையும் அறிவர். - இது தமிழ் மொழி நடைக் கேற்பச் சில விடயங்கள் விலக்கியும் கூட்டியும் மாற்றியும் எழுதப்பட்டது, சில விடயங்கள் பாரதத்திலிருந்து படியெடுத்து எழுதப்பட் டுள. இது தக்க தமிழ்ப் பண்டிதர்களாகிய பரீமான் த. க்ைலாசப் பிள்ளை, பரீமான் தி. த. கனகசுந்தரம். பிள்ளை என்னும் இருவராலும் பரீசைடி செய்து சில் திருத்தங்களுஞ் செய்யப்பட்டது. இன்னும் இதிற் செய்யற் பாலனவாகத் தோன்றுங் திருத்தங்களை அறி வித்தல் அறிஞர் கடன். இங்கே தோன்றும் அருஞ் சொற்கள் சிலவற்றின் பொருள்கள் பின்னே எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
ത്ത

.
சிசுபால சரிதம்
நாரதர் வருகை - லேக்காரணராகிய நரசாயணமூர் த்தி முன்ஞெருகா
லத்திலே பூவுலகத்திலே பரதகண்டத்திலே வடமதுர்ை 90e) "யதுகுலதிலகன் வசுதேவன் என்பவனுக்குங் தேவகி என்பவளுக்கும் புத்திரராய்ப் பிறந்து, கிருஷ்ணர் என்னும் பெயரும் பெற்றுப் பற்பலவாகிய அற்புதச் செயல்களைச் செய்தும், விற்பனமான விளையாடல்களைச் செய்தும், வீரச்செயல்களைச் செய்தும், தீரச்செயல்களைச் செய்தும், தீயோர்களைச் செறுத்து நீத்தும், நல்லோர் களை மதித்துக் காந்தும் ஒப்புயர்வற்றி உத்தம чс54– ராய்த் துவாரகை என்னுந் திருநகரியிலே அாசுவிற் றிருந் தார். அவருக்குக் கண்ணபிரான், வாசுதேவன் முதலிய பெயர்களும் உண்டு, . . . . . . ،مادر، بازار
அந்த நாராயணமூர்த்தியாலே இராமாவதாசத்திற். கொல்லப்பட்ட இராவணன் என்னும் இராக்கதனும் வசு தேவன் தங்கையாகிய சாத்துவதி என்னும் நங்கைக்கும் தமகோஷன் என்பவனுக்கும் புத்தி0U - சிசு பாலன் என்னும் பெயரும் பெற்றுத் قلییےIf7 ثbت மிக்குப், பலர்க்குக் தீங்கு புரிந்து, துேதி என்னுங் தேசத் துக்கு அரசனுமாய், மாகிஷ்மதி என்னும் நகரியிலே அசசுவீற்றிருந்தான். அவனுக்குத் தாம்கோஷன், சைத்தி பன் முதலிய பெயர்களும் உண்டு.
இவர் இருவரும் இவ்வாلالنے விற்றிருக்கும் நாள்களில் ஒருநாள் , அங்கங்கே நிக்ழுங் 'காரியங்களை அங்கங்கே

Page 6
4 சிசுபால சரிதம்
போய் அறிந்து வந்து அவரவர்க்குத் தெரிவிக்கும் இயல் புடைய தேவமுனிவராகிய நராக முனிவர் தேவுலகுக்குச் சென்ருர், அந்த காரதமுனிவரை இந்திரன் நோக்கி, எதிர்
கொண்டழைத்துச் சென்று, இன்சொல் முதலியவற்றல் இனிதுபசரித்து ஆசனத்திலிருத்திப் பலவித காரியங் களும் பேசியபின், சிசுபாலன் புரியுங் திங்குகளையுக் தெளி வாக எடுத்துச் சொல்லி, இச் சிசுபாலனை எப்படியுங் கொல்லுவிக்கவேண்டும். இவனைக் கொல்லற்கு வல்லவர் யாவர்’ என எண்ணும் போதெல்லாம் கண்ணபிரான் என்னும் நாமமே மனத்திலும் வாயிலும் வருகின்றது. சுவாமீ, நீர் இப்பொழுது பூவுலகிற் போய்த்துவாரகாபுரி யிலே விற்றிருக்குங் கண்ணபிரானைக் கண்டு, சிசுபாலன் புரியுந் தீங்குகளைச் சொல்லிச், சிசுபாலனைக் கொல்லும் படி கேட்கின்றேன் என்பதையும் அவர்க்குச் சொல்லி வருதல் வேண்டும் ” என்று வணங்கிக் கேட்டான். நாரத முனிவரும் கன்று என்று உடன்பட்டு, வின்டயும் பெற் நூத், தேவுலகினின்றும் பூவுலகை நோக்கித் துவாரகா புரிக்கு நேரே இறங்கி வந்தார்.
இறங்கி வருகின்ற நாரதமுனிவருடைய திருமேனி யின் ச்ெவ்வொளிய்ே பூமிக்கு முதலிற் புலப்பட்டது. அவ்வொளியைக் கண்டார் யாவரும் ஒளியுருவமான பொருள் ஒன்று மேலே நின்று கீழே வருகின்றது. யாவ தென்று தெரியவில்லை. சூரியனுடைய ஒளியோ ? அக் கினியுடைய ஒளியோ? சூரியனுடைய ஒளியாயின் குறுக் கே சரிந்து செல்லும் ; அக்கினியுடைய ஒளியாயின் மேலே கிமிர்ந்து செல்லும். இந்த ஒளியோ எந்தப்பக் கத்திலும் பரந்து பாய்கின்றது. ஆதலால் இவையிரண்டு மன்று, யாதோ வேறென்று. அற்புதம் ! அற்புதம் ? என்று சிந்தித்துத் திகைக்கும்போது கண்ணபிரானும்

கண்ணபிரான் வார்த்தை 5.
அதனைக் கண்டு Laal@ FLTG எண்ணிஞர். முதலிலே யாதோ ஒளியின் திரட்சி ஒன்றென்றும், பின்னர் உருவு டைய பொருள் ஒன்றென்றும், அதன்பின் ஒரு புருடன் என்றும் படிப்படியே வரவர எண்ணி, வந்து கிட்டிய வுடனே நாரதமுனிவர் என்று நேரே கண்டார். கண்ட வுடனே, கதுமென எழுந்து வணங்கி, இன்சொல்லுங்கூறி, உள்ளேகொண்டுபோய்,அருக்கியம் முதலியன கொடுத்து, இருக்கையில் இருத்தி, மனம் வாக்குக் காயங்களால் வழி பாடு செய்தார். நாரதமுனிவருங் தீர்த்தநீர் தெளித்து, வாழ்த்துரையுங்கூறி, இருக்கும்படி கட்டளையிடக், கண் ணபிரானும் இருந்து நாரதமுனிவரை நோக்கிச் சொல் லுவாா.--
கண்ணபிரான் வார்த்தை
பகவா 6ზ7
*நீர் இப்பொழுது இங்கே எழுந்தருளிவுத்து நமக்:
o MINN 9 ...Y.M. k ၿဖွolor:#; * அந்ந்ேது கர்ட் ణా li fil-56 ġ5 ( H 0T0S S ELLELLLSccLLLL ESSS S LLLLaLL LLLScL0SELEESLOL0 GG
":§ಳ್ತ:?:"ಅ":*
• Lಖ ೧೫ ನಾLD நமது மன் விருளை நீக்கு ன்றது ! உழுது '
( 1 : . , ر " : : " " . " ما ي أ - الرعرة - :
ரிக் ۔ یہ 03یrr-( f ۔^م R *.= %8 ożಲ್ಲಿ pF.9.360 s76ppa) செயதி gJ(53/TLD Tufa07 D
ಶ್ರದ್ದ! Ma Su ಙ್ಗHಬ್ಡಿ, ਹੈ। 'ಆಳ್ವರು 2'ဖစု أي سيرو هي" Âနူးnஆயினும், 'மதி வாக்குகளேய்ங் கேட்கும் விருப்புடை
v3 .. تمہ‘ کjr.۹جی ! ! ؟ யேம்” என்ருர் அந்த வார்த்தைகளை நாரதமுனிவர் கேட்டு, அகமிகமகிழ்ந்து, கண்ணபிரான நோக்கிச்
சொல்லுவார்.--
· » = ! . Wy,ቶጝ፰j°'!'é®ዎ 6. புருடோத்தமரே,
《<虑芯 முழுமுதற் இபாருளாய் நின்று மூவுலசையுங் காவல்புரிகின்றீர்! முன வர்களுக்கும் தலைவராய் முன்னே

Page 7
6 சிசுபால சரிதம்
கின்று கிருபை செய்கின்றீர் முத்தி.ை விரும்பும் பத்தசனங்களுக்கும் முத்தியைக் கொடுக்கின்றீர்! கபிலர் முதலிய யோகிகளுக்குங் காட்சி கொடுத்தீர்! நல்லோரைக் காக்கும்பொருட்டுங் தீயோரைப் போக்கும் பொருட்டும் பல்வகை அவதாரங்களை எடுத்தீர்! பன்றி பவதாரமாய் வந்து கடலின் கீழே போன பூமியை மேலே கொணர்ந்து விடுத்தீர்! நாரசிங்காவதாரமாய் வந்து இரணிய சசிபு என்னுங் கொடியவனைப் படைக்கலமின்றி நகத்தாற் படுத் தீர்! இராமாவதாரமாய் வந்து இராவணன் என்னும் கடிய வனை எய்திப் பத்துத்தலைகளுஞ் சிதறப் பாணங் தொடுத் தீர்! அந்த இராவணன் தானே இப்பொழுது சிசுபாலன் என வந்து, சேதி என்னுங் தேசத்துக்கு அரசனுமாய் நின்று, நீதி என்பது சிறிதுமின்றி நிட்ரேஞ் செய்கின் முன். அவனே தேவர்க்கும் அசுரர்க்கும் யாவர்க்கும் தன்ம்ை தீமைகளைச் செய்தற்கேற்ற அத்துணைச் சாமர்த் தியமுடைய வீரன்! பிரமாவின் கட்டளையையும் பொருள் என்று கேளான் முற் பிறப்பிற்போல இப்பிறப்பிலும் பூமியை வருத்துகின்றன்! இங்கே நின்று யாவரையும் வருத்தவிடாமல் இப்பொழுதே யமலோகம் போக அவனை அனுப்பிவைக்கும்படி இந்திரன் உம்மை இரந்து கேட்கின்றன். இந்திரனும் இடர் நீங்கி முன்போல இனிது வாழவேண்டும்’ என்று சொல்லித் தமது வார்த் தைகளை நாாதமுனிவரும் முடித்தார். கண்ணபிரானும் ஒம் என்று சொல்லி உடன்பட்டார். காாதமுனிவரும்
(L15,5irst.
தெரிந்து செய்தல்
பின்னர்ச் சிசுபாலன் செயல்களைக் கண்ணபிரான் நினைந்து கினைந்து நெஞ்சம் வருந்தினர். சிசுட்ாலன்மேற்

தெரிந்து செய்தல்
சிற்றமும் புத்தத்தின்மேல் ஊற்றமும் மிகுந்தார். சேனைக ளோடுஞ் செல்லவேண்டும் என்றும், சென்று சிசுபால னைக் கொல்லவேண்டும் என்றுஞ் சிந்தனை கொண்டார். அந்தச் சமயத்திலே இராயகுய யாகம் கட்த்துவதற்கு நீர் வரவேண்டும் என்று தருமபுத்திரர் அனுப்பிய தூதும் வந்தது. அதற்கும் போதல் அவசியம் என் பதையும் அறிந்து 8 இப்போது இரண்டு காரியங்கள் எதிர்வந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று தேவகாரியம்; மற்றது மித்திரகாரியம். இவை யிரண்டும் அவசியஞ் செய்யப்படவேண்டும். இரண்டையும் ஒரே காலத்திற் செய்வது எப்படி?” என்றெண்ணி, ஒன்றுங் தெரியாமல் மனந்தடுமாறித் தெரிந்தமுதியோருடன் கலந்தெண்ணித் அணிவுபெறக் கருதிப் பலராமர், உத்தவர் என்னும் இரு வரையுங் கூட்டிக்கொண்டு தனியிடம் ஒன்றிற் போய், அவர்களே இருத்தித் தாமும் இருந்து, தமது கருத்தைச் சொல்லுவார்.-- * மூத்தோர்களே,
*நீங்கள் இப்பொழுது நாம் சொல்லும் வார்த்தை களைக் கேட்டு, நன்முக எண்ணி, உங்கள் கருத்தையுஞ் சொல்லுங்கள். இப்போது செய்யவேண்டியனவாய் இச ண்டுகாரியுங்கள் எதிர்ந்திருக்கின்றன. ஒன்று தேவகாரி யம்; மற்றது மித்திரகாரியம், சிசுபாலனக் கொல்ல வேண்டும் என்று தேவேந்திரன் கேட்கின்றன்; இது தேவகாரியம். தமது யாகத்துக்கு வரவேண்டும் என்று தரும புத்திரர் கேட்கின்ருர்; இது மித்திர காரியம், இரண்டு காரியத்தையும் ஒரே காலத்திலே முடித்தற்கு யாது செய்வோம்? இவற்றுள்ளே அவசிய காரியம் யாது? சிசுபாலனைக் கொலைபுரிந்து தேவரிடரைத் தீர்த்தலாகிய கேவகாரியம் அவசியமா? மித்திரராகிய தருமபுத்திாரு

Page 8
s சிசுபால சரிதம்
டைய யாகத்தைச் சென்று நின்று கடந்துதலாகிய மித்/ திரகாரியம் அவசியமா? எது செய்ய வேண்டும் என்பது
தெரியவில்லை. மெய்யுணர்வுடையோரும் செய்யுங் காரி
யங்சளிலே சிங்தை தடுமாறுவர். பின்னை நாம் துணிவு
காண்பது எப்படி? ஆயினும், ஒருவாறு துணிந்த கருத்
தையும் உங்களுக்குச் சொல்லுகின்றம்.
கண்ணபிரான் கருத்து
“தரும் புத்திரரோ தமது கனிட்டர்களாகிய விமன் முதலிய வீரர்களை அனுப்பித் திக்குகளிலுள்ள அரசர் களையெல்லாம் வென்றடக்கி அரசிறைகளும் பெற்று அரசர்க்கரசராய் விளங்குகின்றர். இப்பொழுது அவ ருக்கு மாருய் அரசர் ஒருவரும் எழும்பத்துணியார். வீமன் முதலிய விசரும் அணைவராய் விளங்குகின்றர்கள். எமது அவனே வேண்டாமலுங் தமது யாகத்தை இடையூ றின்றி மூடிப்பர். ஆதலால் அவருடைய யாகத்துக்குத் துணைபுரியப் போதல் அதிகம் அவ்சியமன்று. சிசு பாலனே எமது பிதாவின் சகோதரி புத்திரன். எமக்கு மைத்துனன். அவ்வுரிமை நோக்கிப் பையமெல்லப் பார்ப் போம் என்று பராமுகமாக அவனை விடலுமாகாது. அவனே வளர்ந்து மிகுந்துவரும் நோயேபோன்று பகைத் திறத்தின் மிகைத்து வருகின்றன். /எமக்குங் துரோகஞ் செய்கின்ருன்! பிறர்க்குங் அரோகஞ் செய்கின்றன்! Lia) ரும் மனம் பதைத்து வருந்துகின்றனர். எமிக்குத்துரோ கஞ் செய்கின்றன் என்பதுபற்றி எமக்கொரு மனக்கவலை யும் இல்லை. ஐயோ! பாதகன் பலர்க்குக் துரோகஞ் செய் கின்ருன் என்றே மனக்கவலை கொண்டு வருங்துகின்ரும். அந்தப் பாதகனல் வருந்துயரம் ஆற்றரிது! ஆற்றரிது! பரிதாபம் பரிதாபம்!

கண்ணபிரான் கருத்து 9. ஏற்றெழு வன்னிமே லினிது துஞ்சலாம் தோற்றியகவிேட மெனினுந் துய்க்கலாம் மாற்றல சலைத்திட வந்த வெந்துயர் ஆற்றரி தாற்றரி தலமிப் புன்மையே.(கந்தபுராணம்) “இப்படியெல்லாம் இருத்தலால் சிசுபாலனைக் கொலை புரிதலாகிய தேவகாரியமே அவசியம் என்று கருதுகின் ரும். இதுவே நமது சருத்தாகும்” என்று கண்ணபிசான் சொல்லி முடித்தார். அதன்பின் சேடாவதார புருடரும், அறிவாளரும், மூதாளருமாகிய பலராமர் சிகபாலன் மேலே சீற்றக்குறிப்புங் தோன்றக் கண்ணபிரான் எண் ணிய வண்ணஞ் சொல்லுகின்றர்.
பலராமர் கருத்து 66 கண்ணபிரானே, .
*இப்பொழுது கீர் சொல்லிய வாக்கியங்கள் சுருக்க மாகத் தோன்றிலும் பெருக்கமான பொருள்களைப் பெரி தும் உள்ளடக்கிச் குத்திரம் போன்று துலங்குகின்றன. உமது சருத்தையே அநுசரித்து ச் சில வாக்கியங்களை யாமும் இப்பொழுது சொல்லுகின்மும், அவை சூத்திரப் பொருள்களை விரித்து விளக்கும் பாடியம் எனப்படும் விருத்தி யுரை போன்று விளங்குக. கண்ணபிரானே, நீர் சிசுபாலனைக் கொலைபுரியச் செல்லுதலே அவசியம் என்று கருதுகின்றீர். எண்ணித் துணிவு பெருமல் எந்தக் கரு மத்திலும் 5ழும்பலாகாது. வகையற எண்ணிய பின்னே எழுதல் வேண்டும்.
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ சாறு.-(திருக்குறள்) ‘போர்புரிதற்குப் போக விரும்பும் புருடர் தரும 7ாஸ்திரங்களிற் சொல்லப்பட்ட நட்பாக்கல், பகையாக்
கல்,"மேற்செல்லுதல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்

Page 9
() சிசுபால சரிதம்
அனும் ஆறுவகைக் குணங்களையும், அறிவுவலி, பெரு மைவலி, ஆண்மைவலி என்னும் மூவகை வலிகளையும், அவற்ருரல் வரும் மூவகைப் பேறுகளையும்.பிறவற்றையும் முற்ற அறிந்திருத்தல் வேண்டும். - இனந்தரு சந்திவிக் கிரகம் யானமா சனந்துவை தத்தொடாச் சிாயந் தானெனும் ". மனந்தரு குணங்களோ சாறும் வல்லதோ,
- **: 、、、、1・
அனந்தபூ பாலர்கட் காச ஞவனே-டுரகுவமிச்ம்) (சந்தி-நட்பாக்கல். விக்கிரகம்-பகையாக்கல். யானம்மேற்சேறல். ஆசனம்-இருத்தல், துவைதம்-பிரித்தல். ஆச் சிாயம்-சார்தல்) . . . .
*நல்லனவுங் தீயனவும் நாடி உள்ளவாறே சொல்லும் நல்லறிவாளரோடு கூடி ஆராய்ந்தறியும் அறிவாகிய ஆலோசனையை ஆரம்பத்தின் முன்னரே செய்தல் வேண் டும். அவர் ஆலோசித்துச் சொல்லும் வார்த்தைகளையும் அவாவோடு கேட்டல் வேண்டும், அவர் வார்த்தை அவ மேபோகாமல் நலமேயாகி அறிவையும் வளர்க்கும். காரி யங்களை அறியாத வாசாலகருடைய வார்த்தைகளைக் கேட் டலால் வரும் பயனில்லை. அவர் வார்த்தைகள் இலக் குத்தவறிய அம்பேபோல வம்பேயாய் விலக்குண்டு விணு கும். அறிவாளர் எண்ணிச் சொல் விய துணிவைத் தாமும் எண்ணியே துணிதல் வேண்டும். துணிந்த காரியத்தை நெடுநீர், மறவி, மடி, துயில்களின்றிச் சடிதி யிலே தொடங்கல் வேண்டும்.
நெடுநீர் மறவி மடிதுயி ஒன்கும் கெடுசோர் காமக் கலன்.-(திருக்குறள்) 'திரவியம், சேனை முதலியவைகளாலே தமக்குள தாய வளர்ச்சியையும், பகைவனுக்குளதாய தளர்ச்சியை யும் நோக்கிப் படையெடுத்துப் பகைவன்மேற் செல்லுத

பலசாமர் கருத்து 1.
லிலே உள்ளக் கிளர்ச்சியின்றி : யாம் எழுச்சியும் நிலைபே றும் உடையேம். இப்பகை யாது. செய்யும்' என்று மனம் மகிழ்ந்திருத்தல் நலமமைந்த செயலன்று. பகை வனைச் சிறியன் என்று பராமுகஞ் செய்யாமல் வேரொ டும் பிடுங்கி விழுத்தல் வேண்டும். வேரொடும் பிடுங்கி வேருெரு தடையுமின்றி மேலே எழுதலே எழுச்சியாகும். வேரொடும் பிடுங்காதொழியின் அப்பகை மென்மெல வளர்ந்து மிகுந்து கெடுக்கத் துணிபும். நிலைபேறும் இல்லதாகும். அபிமானமுடையோர் பகைவன முற்ரு கப் பரிகரித்தே எழுச்சியும் கிலைபேறும் எய்துவர். பகை யைச் சிறியதென்று பரிகரியாது விட்டவர் பெரிதும் பிழைபாடு எய்து வ்ர்.
சிறிய பகையெனினு மோம்புத றேற்முர் பெரிதும் பிழைபn டுடையர்-நிறைகயத் தாழ்நீர் மடுவிற் றவளை குதிப்பினும் யானை நிழல்காண் பரிது.-(நீதிநெறிவிளக்கம்) அந்தச் சிசுபாலன் பிதாவழியால் வந்த உறவுபற்றி இயல்பில் அமைந்த மித்திரனப் இருக்கின்றன். தீங்கு புரியுங் திறம் பற்றி இடையில் வந்த சத்துருவாயும் இருக்கின்றன். மித்திரன் என்பது பற்றிப் பொறுத்து ாட்பாக்குதற்கும், சத்துரு என்பது பற்றி ஒறுத் துப் பகையாக்குதற்கும் உரியனுகின் முன். அவனை எப்படி ஆக்குதல் நல்லது ? கட்பாக்குதல் நல்லதா? பகையாக்கு தல் நல்லதா? அடிக்கடி தீங்கு புரியும் மிடுக்கணுய் இருந் தலால் அவனே நட்பாக்குதல் நல்லதன்று. அவனே துர்க்குணன். பின்னும் பின்னுந் தீங்கு செய்வான். அவனப் பகைபாக்கு கலே நல்லது. உறவாளனுபினுக் தீங்கு புரியுங் துர்க்குணனே ஒறுத்துத் தள்ளல் வேண் ம்ெ என்றும், பகையாளனுபினும் நன்கு புரியுஞ் சற்கு

Page 10
12 சிசுபால சரிதம்
ணனைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும் என்றுங் தருமசாத்திரஞ் சொல்லுகின்றது.
அவன் உறவாளனுயிருந்தும் சும்மா ந்தா ை? இல்ல?:.ே எமக்குந் தான். பிறர்க்குங் தீங்கு புரிந்தான். தனக்கு நியமித்த உருக்குமிணி என்பாளை உமக்கு மனைவியாக்கி நீர் கொண்ட நாளே தொடங்கி உம்மீது வைரம் வைத்துச் சாதித்து வருகின்றன். நரகாசுரனைக் கொலை செய்தற்கு நீர் சென்ற அந்தச் சமயத்திலும் உம்முடைய துவாரகா புரியை ஒருங்கே முற்றுகை செய்து பெரும்போர் விளைத் தான். எமது தந்தையார் வசுதேவருடைய அசுவமேத யாகத்தை அழிக்கக் கருதி அங்கே விட்ட குதிரையையுங் கவர்ந்தான். இரேவதிக மலையிலே பொழுதுபோக்கின் பொருட்டுப் போயிருந்த யாதவரையும் பிடித்தடித் துக் கயிற்ருற் சட்டிக் காவலிலே இட்டான். வப்புரு என்னும் யாதவனுடைய மனைவியையும் வலாற்காரம் புரிந்து கவர்ந்தான். இப்படியே எண்ணில்லாத தீங்கு கள் பலர்க்கும் புரிந்தான். இப்பொழுதுங் தீங்கு புரிந்து வருகின்றன். அத்தோ ! இந்தத் துரோகி இருக்கும் வரைக்கும் எங்களுக்குச் சுகம் என்பது கனவிலும் இல்லை. இவனக் கொலை செய்தி துயரை நீக்குதல் அவ சியம். இவனுக்குத் துணையாளனுயிருந்த விரணுகிய சராசந்தனும் முன்னரே விமசேனன் கையாலே முடிந்து போனன்,'இப்பொழுது சிசுபாலன நோக்கிச் சேன்ன களோடுஞ் சே திதேசஞ் செல்லுதல் நல்லது. சேதி தேச ந்து விருசஷங்களை முரிச்கும்படி யானைச் சேனைகள் செல் லுக. சிசுபாலனுடைய மாகிஷ்மதி நகரியை முற்றுசை செய்து தடுக்கும்படி யாதவசேனைகள் செல்லுக, யாகம் நோக்கி இந்திரப் பிரத்தஞ் செல்லுதல் இப்பொழுது

பலசாமர் கருத்து 13 ۔
வேண்டாம். இரும புத்திரர் தமது யாகத்தைத் தாமே செய்யக்கடவர். தேவேந்திரன் தேவுலகைக் காக்கக் கட வன். சூரியன் வானிலே துலங்கக்கடவன். நாம் கடிது பகைவரைக் கொல்லக்கடவேம்” என்று பலராமர் தமது கருத்தைச் சொல்லி முடித்தார். முடிந்த பொழுதே கண்ணபிரான் கலைகள் பலவுங் கற்றுத் தெளிந்த வித்தக விற்பன்னாாகிய உத்தவரை நோக்கினர். உத்தவரும் தமது வித்தியா குருவாகிய வியாழ பகவானைப் போன்று கண்ணபிரானுக்கு முன்னரே நின்று கனிவமைந்த வாக்கி பங்கள் கொண்டு துணிவமைந்த தமது கருத்தைச் சொல்லுகின்ருர்.
0 a உத்தவர் கருத்து
4 கண்ணபிரானே,
“இப்பொழுது த்தோராகிய பலசாமர் சொல்லிய வார்த்தைகள் 懿 நீது பொலிந்து விளங்: தின்
战 கதைகள பூரணமதுை.ழஐஐஐளங்குக,
றன. இங்கே எமது ர்ேதேகளுக்கு Sல்ஜல.(சீரே!
9. 8 எமது ೧ಾಗ್ದ (Noುಖ G.ಹಳ್ಳಿ- aష్ట్రాక్స్ప్రెంgrఆట్కి மீர். தரும் சீர்த்திரங்களைத்தவறின்றிக் கிரமமாய் அறிந்த அறிவாளராகிய உமக்குத் தருமசாத்திரக் கருத்துக்களைத் தழுவி நாம் சொல்லும் வார்த்தைகள் படித்த பாடங்களை l ஃபிருந்தாலும் எமதுவ்ார்த்தைகளையும் இங்கே ச்ொல்லி
- ,
محتلمبہم پر. .^', ۔۔۔۔۔ ر یہ ہم“تھی . ہی ممخ1, 6~?* ^ 2*. ۶ - رحمی جمہ : ح டம்தி வேட்க்ைகிய்ையும் ஒருவ்ாறு முடிக்கின்ரும். ،بހ/
6ఎ ற்றி முதலிய காரிய 4á? விரும்பும் அர
சரும் பிறரும் ஆலோசனையையும் i இஜயயும் § کی۔ யஞ் செய்துகொள்ள வேண்டும். pu832
யும் பின்னர்வந்து கைகூடும் பெருடிைக்கு முன்னர் வந்து

Page 11
1. சிசுபால சரிதம்
e o er .دہ مجلسہ مہ: ہمراہ رسمہ سہہ سہرہ۔ ۔ ۔ ۔ கிற்கும் மூலகாரண்ங்களாகும். ஆஐஆேமுன்னர்த் செய்து முடிக்கவேண்டியது. முயற்சிக்கும் ஆலோச னையே மூலம். ஆலோசனையைக் கைக்கொண்டு முடித்தே முயற்சி @ಆ.೨೬3ಣ್ತಿತು. ஆலோசனையுைத்தைக் கொள்ளும் அறிவாளர் எக்காரியங்களையும் இளேப்பு என்ப தின்றித் தக்காங்கு செய்து தவருது முடிப்பர். ஆலோ சனையைக் கைக்கொள்ளாமல் Tಣ್ಣೇ? முயற்சி யை டிாத்தித் செய்யும் மூடர் முடிக்கும் வழி தெரியா மல் முட்டுப்பட்டுக் காரியங்களையும் இடையிற் கைவிடு வர். ஆலோசனையைக் கைக்கொள்ளும் அறிவாளர் சரீரத் திலே சிறுகத் தைத்து உள்ளே போய் உயிாைப்பிரித்துக் கொலைத்தொழில் புரியுங் கூரிய பாணம் போலச் சிறிய முயற்சி செய்து பெரியகாரியங்களையும் பிரயாசமின்றி முடிப்பர். ஆலோசனையைக் கைக்கொள்ளாமல் அவமதிக் கும் மூடர் எலியைப் பிடித்தற்கு மலையைத் துளைக்கும் மடமகன் போலச் சிறிய காரியத்துக்கும் பெரிய முயற்சி கள் செய்து பிரயாசப்படுவர். ஆலோசனையைக் கைக் கொள்ளும் அறிவாளர் பொறுமையாளராயிருந்து முயற்சி களை முற்முகச் செய்து காரியங்களையுங் தவருது முடிப் பர். ஆலோசனையைக் கைக்கொள்ளாமல் அவமதிக்கும் மூடர் பயனடைதலிலே அவசியப்பட்டு முயற்சிகளை முற். முகச் செய்யாமற் குறையாக விட்டுக் காரியங்களையும் இடையிற் கைவிடுவர். ஆலோசனையைக் கைக்கொள்ளும் அறிவாளராயிருந்தாலும் அவதானமே பொருளாக் கொண்டு காரியத்திற் கண்ணுயிருப்பவரே கருதிய பய னுங் கைகூடப் பெறுவர். காரியத்திற் கண்ணுயிருப்பவர் நித்திரையையும் பாரார், நிங்தையையும் பாாார்; சத்துரு வையும் பாரார்; சரீரத்தின் அலுப்பையும் பாசார்; பொழு தையும் பாாார்; போசனத்தையும் utari.

உத்தவர் கருத்து
உப- மெய்வருத்தம் பாாார் பசிகோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார் சீருமமே கண்ணுயிஞர்-(நீதிநெ றிவிளக்கம்)
*காரியத்திலே கண்ணுயிருத்தல் இல்லாதவர் உறுதி tt fífóðr gaf ; ாயவழியிலே நிலைபெற்று கின்ருலும் மிருக வேட்டை கருதி ஒளியிருந்துத் துயில் புரிந்த வேடன் போலப் பயனிழந்து வருந்துவர். அவரோ பல GugÁllut லும் காரியத்தைக் கைவிட்டுப் பயனிழப்பர். நித்திரை கொள்ளுவர். நிந்தையைக் கேட்பர்! சித்துருவைச் ராடுவர் சரீரவருத்தம் நாடுவர் ! பசியை நோக்குவர்!
சாக்காயும் இருப்பர்!
“ஆலோசனையின் முடிவாய்த் அணிவு பெற்ற காரி யந்திலே தளர்ச்சியின்றி முயற்சி செய்ய வேண்டும். முயற்சியின்றி ஒரு காரியமும் முடியாது. முயற்சியி ைேலே செல்வம் வந்து சேருகின்றது. செல்வத்தினுலே & சேன வந்து சேருகின்றது செல்வத்தாலும் சேஆண்யா அம் பெறுதற்கரிய பெருமை வந்து சேருகின்றது.
பொன்னி මෙ% பொருபடை யப்படை தன்னிகுைந் தாணி தாணியிற் பின்னை யாகும் பெரும்பொரு ளப்பொருள் அழின்னுங் காலைத்துன் னுதன வில்லையே-(சீவகசிந்தாம ணி) “முயற்சியே பெருமைக்கும் மூலகாரணம். “(pLIsăr 76 ikaså (5 Ta5 நன்மணியும் பெறலாம் என்பர். பொறு *கிருந்து செய்யும் பகுதியவாகிய காரியங்களிலே முயற் சியை சிறுத்திப் பொறுத்திருந்து, பின்னர்க் காலம்வந்து ழிச் செய்ய வேண்டும். ‘தெய்வங் தானே திரும்” என்று இதன செய்து, முயற்சியை எப்பொழுதும் கைவிட் '')ச்சல் மூடத்தனம். அறிவாளர் கெய்வத்தையுங் கொ awali ; முயற்சியையும் கொள்ளுவர். சொல்லும்

Page 12
16 சிசுபால சரிதம்
பொருளும்“தொடர்ந்து பாட்டாதல் போலத், தெய்வமும் முயற்சியுஞ் சேர்ந்து காரியங்கள் கைகூடும் என்பக் a; Tif யங்கள் காலத்திலே முடிதற்கு முயற்சி வேண்டும். வட் டிலிற் சோறு வாயிற் புகுதற்குக் கை பின் முயற்சி வேண்டும்.
“Сурш ற்சிவ வி, ஆலோசனவலி, பெருமைவலி @ää னும் மூவகை வலிகளையும் தரித்திருக்குக் தலைமையாளர் மற்றைத் தலைமையாளச் பாவரும் வங்தி பரிவாரமாய்ச் சுற்றிகின்று துணைசெய்யப் பெற்றுப் பூசி முழுதையும்
அடைவர்.
மந்திரம் பிரபுவுற் சாக மாம்வல முந்துறு சத்திகண் மூன்று மங்கது தந்திடு சித்தியுந் தரிக்கு மன்னவ்ற் கெந்தமா நிலங்கொலோ வெதிடாதவே-இாகுவமிசம்) (மந்திரசத்தி-ஆலோசனைலிை. பிரபுசத்தி-பெருமை வலி உற்சாகசத்தி-முய ற்சிவலி. அங்கதுதந்திடு சித்தி-மக் திரசித்தி, பிரபுசித்தி, உற்சாகசித்தி என்பன. சித்திபேறு)
6.கண்ணபிரானே :
நீேர் இப்போது சிசுபாலன்மேற் டோர் செய்யப் போகும் முயற்சிக்கும் ஆலோசனை அவசியம்வேண்டும். போதற்கு முன்னசே உம்மிடத்துள்ள வலிமைகளின் நிலைமைகளையும்,அவனிடத்துள்ள வலிமைகளின் நிலைமை களையும் நோக்கவேண்டும். உமக்கும் அவனுக்குமுள்ள காலம் இடம் என்பவற்றின் கிஐலமைகளயுல் கோக்க வேண்டும். போர்தொடங்கும் கெதி முதலியவைகளையும் நோக்கவேண்டும். இவைகளை மெல்லாம் நோக்காமற் பொள்ளெனப் போருக்கெழுதல் நல்லதோர் செயலன்று.

உத்தவர் கருத்து
14:அந்தச் சிசுபாலன் அற்பமான ஒரு சத்ஆத் என்று அவமதிக்கத் தக்கவனல்லன். அவனே பேர்ர்ச் தொழிற் பயிற்சியிலே தீர்த்திபெற்ற மகாவீரன், ஒசன்ற ல’ போரிடை வென்றியே பெறுந்தீரன். ಖ್ವನ್ತೆ aya மிக்க குரன். கலங்கா நிலையமைந்த அக்ங்க்ர்ரி குண தாான். பல நோய்களையுங் துணையாகப் பற்றிவரும் கய் ரோகம் என்னும் பெருநோய் போலப் பல அரசரையுங் துணையாகப்பற்றி வருவான்.x அவனுக்கு அன்பு மிக்க துணைவராய்க் காலபவன், சாலுவன் முதலிய காவலரும் வருவர். உம்மீது வைசம் வைத் திருக்கும் வாணுசுரனும் அவனேடு சேருவன். பெருந்துணையுள்ளவர் காரியங் களின் முடிவை விரைந்து காணுவர்.
*அன்றியும் நீர் சென்று நின்று போராடுங்களத்திலே பல அரசர்களும் வந்து கூடுவர். அவனெடு நட்புக் கொண்டிருக்கும் அரசரும், உம்மொடு பகை கொண்டி ருக்கும் அரசரும் அவனெடு கூடிவந்து உம்மொடு போ சாடுவர். அவனெடு பகை கொண்டிருக்கும் அரசரும், உம்மொடு நட்புக்கொண்டிருக்கும் அரசரும் உம்மொடு கூடிவந்து அவனெடு போராடுவர். தருமபுத்திரருடைய யாகத்துக்குப் போகவேண்டிய அரசருள்ளும் பலர் அங் கே வந்து நிற்பார். அந்த யாகமும் அரசருள்ளே பல ரும் போகாமையாற் பங்கப்பாடெய்தும், தருமபுத்திர முழ் ‘அங்கோ ! இந்தப்போரை எழுப்பி எமது யாகத் துக்குப் பங்கம் செய்தீர்' என்று உம்மைக் கொறுகொ றுப்பர். சத்துருவில்லாதவர் எனப் பொருள்படுகின்ற அசாதசத்துரு" என்னும் பெயரும் பூண்டு இன்ன வரையுஞ் சத்துருவின்றி இருந்த தருமபுத்திரருக்கு இப்பொழுது வந்தடையும் முதற்சத்துருவு மாவீர். அந்த யாககாரியமாகிய பாரத்தை நீரே சுமந்து கிறை
2

Page 13
18 சிசுபால சரிதம்
வேற்றுவீர் என்று முற்றும் நம்பியிருந்த மித்திரரா கிய தருமபுத்திரர் அந்தப் பாரத்தைத் தி 7 மே சுமக்க வேண்டியவ சாவர். ஆகவே அவர் மனமும் வேறுபடும். வலியவராயினுஞ் சத் துரு க் களை த் தண்டனையாலே மெல்ல மெல்ல வசமாக்கி இணக்கலாம்; மித்திரர் மனம் வேறுபட்டால் அவரை எதனலும் இணக்கல் அரிது.
6இனி மித்திர காரியத்திலுக் தேவகாரியிமே மிக்கது என்பீர் போலும். அவியுணவாகிய வையமு தைக் தமக்குக் கொடுக்கும் யாகத்தை முடித்தல் தேவர்க்கும் பிரியமாயிருக்கும். சத்துருவைக் கொல்லுதலிலே அச் துணைப் பிரியம் இருக்கமாட்டாது. அவியுண்வை விரும்பியுண்ணுங் தேவர்க்கு அவியுணவு கொடுத்திலால் யாகத்தைத் தேவகாரியம் என்றுஞ் சொல்லலாம். தேவர் கள் மனம் வெறுத்தற்கு இடமே இல்லை. தருமபுத்திர ருடைய மனம் வேறுபடாமையையும் பிறவற்றையும் நோக்கிச் சிறிது பொறுத்திருத்தல் நல்லது. பொறுத் திருத்தற்கு வேறே ஒரு காரணமு முண்டு. அதனையுஞ் சொல்லுவாம்.
*அந்தச் சிசுபாலன் குழந்தையாய்ப் பிறந்தபொழுது நான்கு கைகளும் நெற்றிக்கண்ணுெடு மூன்று கண்களுங் கொண்டு தோன்றினன். அந்தக் குழந்தையின் அற்புத மாண வடிவைப் பற்பலரும் பார்க்கும்படி அங்கே பேது ருந்தார்கள். யாதவர்களும் போயிருந்தார்கள். நீரும் போயிருந்தீர். தாயாகிய சாத்துவதியானவள் அக்குழங் தையை யாவரும் பார்க்கும்படி எடுத்துவந்து தனித் தனி எல்லார்தமது மடிகளிலும் வைத்தாள். உம்மு டைய மடியிலும் வைத்தாள். நீரும் பார்த்தீர். கீர் பார்த்தவுடனே மிகையாயிருந்த கைகளிரண்டும் வீழ்ந்து

உத்தவர் கருத்து 19 م۔
போக நெற்றிக்கண்ணுக் கெற்றென நீங்கிற்று. அதனேக் கண்ட சாத்துவதி மிகையான இந்த அவயவங்கள் எவ ஜூலே நீங்குமோ அவனே இவனுக்கு யமனுவன்" "என்று முன்னமே சொன்ன அசரீரிவாக்கினை அந்நேரமே 4ெவத்து, மனத்திலே அயர்கொண்டு, (27 இவனுக்கு மனுவீர் என நிச்சயஞ்செய்து, புலம்பி அழுது, உம் மை நோக்கி ‘அப்பா, இவன் செய்யுங் குற்றங்களை சனத்திலே வையாது பொறுத்தருள வேண்டும் ’ என்று f ம்மை இரந்து கெஞ்சி கின்று கேட்டதும், អ៊ីស្វយំ அவள் மேலே இரக்கம் வைத்து நாறு குற்றம் வரையும் Ot 1 ir.yov த்துக்கொள்வேன் ' என்று ஆறுதலான வாக்குக் கொடுத்ததும் உண்டல்லவா? நீரும் கினைத்திருப்பீரே. அங்க வாக்கையும் வாய்க்குமிடம் நோக்கிக் காக்கவேண் ம்ெ. வாய்மை தவறலாகாது.
வாய்மைதப்பி ஞர்களிந்த மாநிலத்தி லீனாாய்த் நீமையுற்று மேலுளோர் பழிக்கவே திரிந்துபின் தூய்மையற்ற கும்பியுட் ைெளந்தழுங்கு வாரெஞ ஆய்மனுப்ப கர்ந்தவேத சாகைமுற்று மறையுமே.
(பிரமோத்தாகண்டம்)
'காலமும் வந்து கைகூடவேண்டும். அடுத்து ELങ് ாமம் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் வாடிா. இரா சியமாய்ப் போய் உளவறிந்து பராமுகமின்றிக் காரியங் an பார்த்து முடிக்கத்தக்க ஒற்றசையும் கண்கள்பே ஸ்க் கொண்டு கையில் வைத்திருக்க வேண்டும் ஒற்றரில் ಉಗ# அரசியல் எத்துணைச் சிறப்புடையதாயினும் ւյTցԳմ மில்லாத இலக்கண் நூல் போலப் பயன்படமாட்டாது. அ'க ஒற்றர் வழியாலே சத்துருவின் ஆழ நீளங்களின் அளவையும் அறிதல் வேண்டும்; சத்துருவோடு சார்த் 7ܣܛܢ கிற்குஞ் சனங்களையும் பேதஞ்செய்து பிரித்துவிடி

Page 14
20 சிசுபால சரிதம்
வேண்டும்; கூட்டத் தக்கவர்களைக் கூட்டிக்கொள்ளவும் ഖേങ്ങrി.
* இந்திரப் பிரத்த நகரியிலே தருமபுத்திரருடைய இராசசூய யாகத்துக்கு எந்த அரசர்களும் வந்து கூடு வர். உம்மோடு கூடி நின்று பயன் தரத்தக்க அரசர்களை ஒற்றர் வழியாலே அந்தரங்கமாக ஆயத்தமாக்கி, யாகத் துக்குவருக் தலைக்கீடாக அங்கே வரும்படி செய்து கொண்டு, நீரும் யாகத்துக்கே போகவேண்டும். எங்களு டைய பெரிய காரியத்துக்கும் அங்கிே இடம் வரும். ஒசுபாலனும் வருவான். அங்கே சீருந் தலைவராய் கிற் பீர். தருமபுத்திரரும் இடையூறின்றித் தமது யாகத் தைக் இரமமாக முடிப்பர். அங்கே செய்யும் அக்கிச பூசையையும் மிக்க மதிப்போடும் உமக்கே செய்வர். அக்கிச பூசைக்கு இவருந் தக்கவரா? என்று சிசுபாலனும் அவனெடு சேர்ந்த நாபாலரும் பொரு? மை கொண்டு வாயில் லந்தபடியெல்லாம் நிந்தித்து வாதுக்குஞ் சண்டைக்கும் வருவர். அவரோடிணங்கி அங்கே இருக்கும் அரசருள்ளுஞ் சிலர், சபையையும் பா ராது தாறுமாருகப் பேசிச் சீறி நாய்போலேறிவிழும் தியவரோடிணங்கி யிருத்தல் சாலவுந்தீதாய் முடியும் எனத்தள்ளி, உம்மோடு வந்து சேருவர். அப்போது நீர்காட்டும் விரியம் என்னும் விளக்கொளியிலே விட்டிற் பூச்சிபோலே விழுந்து மTரணம் பெற்று மாளக்கடவர் ’ என்று சத்தமராகிய உத்தவர். தமது கருத்தைக்கூறி முடித்தார். முடித்தவுடனே மூவருங் தத்தம் உறை விடங்களைச் சார்ந்தனர். 3.
யாகத்துக் கெழுகை கண்ணபிரான் உத்தவர் கருத்தையே உறுதியாக்கி பாகத்துக்கே போகத்து ணிந்து, மணிமுடி, குண்டலம்

யாகத்துக் கெழுகை 2.
வாகுவலயம் முதலிய அணிகலங்களையும் அணிந்து, பொன்மயமான புடைவையையும் உடுத்து, சக்கரம், வில்லு, தண்டு முதலிய படைக்கலங்களையும் எடுத்து யாகத்துக்குப் போக எழுந்தனர். குடைகளும் எழுந் தன. கொடிகளும் எழுந்தன. சாமரைகளும் எழுந்தன. சங்கநாதமும் எழுந்தன. முரசு முதலிய வாச்சியங்க :ளும் எழுந்தன. அந்தப்புர மகளிரும் எழுந்தனர். கடை காவலர், படை காவலர் முதலிய அரசியற்றுணை வரும் எழுந்தனர். அமைச்சர், புரோகிதர் முதலிய குழுவினரும் எழுந்தனர். அடுத்த நட்பாளர், அந்தணர் முதலியோரும் எழுந்தனர். வேறு மைந்தர், மகளிரும் எழுந்தனர். யானை, குதிரை முதலிய சேனைகளும் எழுந் தன. ஒட்டகம், கழுதை முதலியனவும் எழுந்தன.
"ك-حمص . حسمم
இவரெல்லாஞ் சூழ்ந்து வரக் கண்ணபிரானுஞ் செ ன்று அங்கே சிங்காரித்து நின்ற சிப்பிரம் என்னுந் தேரி லேறி வீதியில் வந்தார். வீதியில் வரும் பவனியை மாத சாடவர் யாவரும் பார்த்தனர். மாதருள்ளே சிலர் மேல் விட்டிலிருந்து பலகணி வழியாற் பார்த்தனர் ; சிலர் கீழ் வீட்டிலிருந்து வாயில் வழியாற் பார்த்தனர் ; சிலர் தே ருக்கருகிற் சென்று கின்று பார்த்தனர் ; சிலர் தெருவிற் செல்லும் குதிரையின் வேகத்தைப் பார்த்தனர்; சிலர் தெருவிற் புழுதியளைந்து விளையாடுஞ் சிறுவரை எடுக்க ஓடினர். தம்மைப்பார்க்குஞ் சனங்களையும் நகரச்சிறப் புக்களையும் கண்ணபிரானும் பார்த்துக்களித்துக் கோபுர வாயிலையும் கடக் து கிழக்கேயுள்ள பெருந்தெருவிற் சென்ருர். சனங்களெல்லாம் ஒன்ருே?டொன்று سواناطولی
-டுநருங்கின.

Page 15
22 சிசுபால சரிதம்
தோளொடு தோண்முட்டத் தொடையொடு ெ தாடைமுட்டச்
தாளொடு தாண்முட்டத் தலையொடு தலைமுட்ட
ஆளொடு மாண்முட்ட வாணும்பெண் னெடுமுட்ட
நீளொளி மணிவீதி நிரந்தரித் தனசனமே.
(விநாயகபுராணம்}
(நிரந்தரித்தல்-நெருங்குதல்.) சனநெருக்கத்தினலே தேரை மெல்ல மெல்லச் செ லுத்திச் சென்றர். செல்லுங் தெருவின் அருகிலே தோன்றும் கடலையும் பார்த்தார். கடற்கரையையும் பார் த்தார். கடற்றிரை கொண்டு வந்து கரையில் வீசும் முத்து க்களையும் பார்த்தார். கடற்கரையிலே இருந்து தோணிகளிற் சென்று வாணிகஞ் செய்யுங் தோணிச் செட்டிகளையும் பார்த்தார். கரையிலே நிற்குக் தென்ன, மரங்களிலேறி இளநீர் பிடுங்கிக்குடிக்கும் சேனை வீரர்க ளையும் பார்த்தார். கமுகிலேறிப் பச்சைப்பாக்குப் பிடுங் த்ெதின்னும் யானைவிரர்களையும் பார்த்தார். இவைகளை யெல்லாம் பார்த்துக்கொண்டு மெல்ல மெல்லப் போய் எதிரேவந்த இாைவதகம் என்னும் மலையை அடைங்" தார். சனங்களும் அடைந்தன.